ஆராவது இண்டைக்குச் சிரிக்காமல் போய் விட முடியுமோ?:)
வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாமே:) ஆனா சிலபேர் சிரிக்கவே பயப்பிடுவினம் கர்ர்ர்ர்:)).. சிரிப்போரையும் முறைச்சுப் பார்த்து சிரிக்க விடாமல் பண்ணுவோரும் உண்டு ஹா ஹா ஹா பன்னி:) பீப்பிள்:))[ஹையோ இது ஃபனி funny:) என்பதை ஜொன்னேன்:)].1. இது எல்லாம் எனக்கு முன்னமே தெரியுமே...
2. சிரிப்பு வரேல்லை:)
3. இது எல்லாம் ஓல்ட்டூஊஊஊ:)..
இப்பூடியான கொமெண்ட்ஸ் எல்லாம் வன்மையாகத் தடை செய்யப்பட்டிருக்கு என்பதனை முன்கூட்டியே ஜொள்ளிட்டேன்:))
சரி சரி நீங்க எல்லோரும் சிரிக்க:) ரெடியா இருப்பீங்க:) அதனால ஸ்ரெயிட்டா விசயத்துக்கு வந்திடுவோம்:)..
ரீச்சர்: ஏன் லேட்?:)
மாணவன்: பைக் பஞ்சர் சேர்..
ரீச்சர்: அப்போ பஸ் ல வர வேண்டியதுதானே?
மாணவன்: பஸ் வாங்குமளவுக்குப் பணம் இல்ல சேர்:)....
*********************************************
1. ஒரு 50 பவுண்ட்ஸ் இருந்தா கடனா தாங்கோ..
2.பணம் சுத்தமா இல்லீங்க
1.பறவாயில்லை.. அழுக்கா இருந்தாலும் தாங்கோ:)
*********************************************
*********************************************
நீ நிலவைப் பார்த்தால்- உனக்குக்
கடவுளின் அழகு புரியும்..
நீ சூரியனைப் பார்த்தால் -உனக்குக்
கடவுளின் சக்தி தெரியும்..
நீ உன்னைக் கண்ணாடியில் பார்த்தால்
கடவுளின் தப்புப் புரியும்:)..
*********************************************
மனசு சரியில்லை என டொக்டரிடம் போனேன்.., ஒரு லூஸ் க்கு மெசேஜ் அனுப்பு எல்லாம் சரியாயிடும் என்றார். சொல்லப்பா உன்னை விட்டா எனக்கு ஆரு இருக்கா?:)
*********************************************
Dogs like bone
Ants like sugar
Cows like grass...
and monkey likes what?:).. சொல்லுங்கோ உங்களுக்கு என்ன பிடிக்கும்?:)
*********************************************
*********************************************
ஃபிகர் இல்லையென்றால் கொலீஜ் வேஸ்ட்:)
சுகர் இல்லை எனில் ரீ வேஸ்ட்..:)
love இல்லை எனில் லைஃப் வேஸ்ட்..:)
அன்பே நீ இlலை எனில் zoo வேஸ்ட்:)
*********************************************
*********************************************
நீண்டநாள் உயிரோடு வாழ என்ன வழி?
வேறு என்ன சாகாமல் இருப்பதுதான் வழி?:))
*********************************************
அன்பே நான் சூரியன்.. நீ நிலா..
நிலா சூரியனிடமிருந்து வெளிச்சத்தை வாங்கும்..
நீ என்னிடமிருந்து பணத்தை வாங்குவாய்...
ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க:)
*********************************************
மனைவி :- "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா? "
கணவன் :- "இல்லையேமா"
மனைவி :- "ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..."
கணவன் :- "அது இல்லடா செல்லம், தண்டவாளத்துல தலை வைக்க போறவன் வர்ற ரயில் என்ன கலர்ல இருக்குன்னா பார்த்துட்டு இருப்பான்..:)”
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊசிக் குறிப்பு:
சமீபத்தில் பூஸ் ரேடியோவில் இதைக் கேட்டேன்ன்.. கேட்டதும் மனதுக்கு கஸ்டமாகிவிட்டது... என்னவெனில்..
ஒரு வயதான ஆச்சி, நிமிர்ந்து நிற்கமுடியாமல், முதுகு கூனியபடி கீழே நிலம் பார்த்துக்கொண்டு நடந்து போறா(கூனல் விழுந்தால் அப்படித்தானே நடப்பினம்)... அப்போ ஒரு பையன் ஆச்சியைப் பார்த்து நக்கலாகக் கேட்கிறார்...
“என்ன ஆச்சி? எதை தேடுகிறாய் நிலத்தில்??”,
அதுக்கு ஆச்சி சொன்ன பதில் - “என் இளமையைத் தேடுகிறேன் தம்பி”...
இதைக் கேட்டதும் என் மனம் கனத்து விட்டது.
ஒரு வயதான ஆச்சி, நிமிர்ந்து நிற்கமுடியாமல், முதுகு கூனியபடி கீழே நிலம் பார்த்துக்கொண்டு நடந்து போறா(கூனல் விழுந்தால் அப்படித்தானே நடப்பினம்)... அப்போ ஒரு பையன் ஆச்சியைப் பார்த்து நக்கலாகக் கேட்கிறார்...
“என்ன ஆச்சி? எதை தேடுகிறாய் நிலத்தில்??”,
அதுக்கு ஆச்சி சொன்ன பதில் - “என் இளமையைத் தேடுகிறேன் தம்பி”...
இதைக் கேட்டதும் என் மனம் கனத்து விட்டது.
**************************************************************************
ஊசி இணைப்பு:
***********************__()__**********************
|
Tweet |
|
|||
[im]https://media1.tenor.com/images/68059c14b754392693d7e7f8d58a12f7/tenor.gif?itemid=5256108[/im]
ReplyDeleteFirsssssssttttt
வாங்கோ மிஸ்டர் வாங்கோ:)).. அதுஜரி.. பிச் எப்போ றபிட்:) ஆச்சு:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் இந்தாங்கோ ..
Deletehttp://australianseed.com/persistent/catalogue_images/products/carrot-scarlet-nantes.jpg
அடுத்த வாரம் டைம் மாற்றப்போறாங்க ஸ்ப்ரிங் வருதே :) அதான் ஜம்பினேன் rabbit போலெ :)
Deleteஓ ஸ்பிறிங் வந்தா ஜம்பிங்?..அப்போ சமர் வந்தா ரன்னிங்:), விண்டர் வந்தா ஸ்லீப்பிங்கா?:)
Deleteநான் வயலின் கிளாஸ் போயிட்டு வரேன் கொஞ்சம் நேரத்தில்
ReplyDeleteஇருங்க தெளிவா சொல்றேன் கிளாஸ் எனக்கில்லை :) மகளை கூட்டிட்டுபோய்ட்டு வரேன் :)
நல்லவேளை தெலி:)வா ஜொன்னீங்க:) இல்லாட்டில் நீங்க வயலில் றீச்சராக்கும் என நினைச்சிருப்போம்:)
Delete// ஹா ஹா ஹா பன்னி:) பீப்பிள்:))//
ReplyDeleteபுரிஞ்சது புரின்ன்ஞ்சது :) ஆமா யார் யாரை சொன்னிங்க மொத்தமா நாலஞ்சு பேரைத்தான் பீப்பிள் னு சொல்வாங்க
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) வலையுலகில் நல்லாத்தானே போய்க் கொண்டிருக்கு இதுவரை:).. இந்தக் கூட்டுக் குடும்பத்தில கொயப்பத்தை உண்டுபண்ணப் பாக்கிறா கர்ர்:))
Deleteஎல்லாமே இரசிக்க வைத்தன...
ReplyDeleteஊசிக்குறிப்பு சிந்திக்க வைத்தது.
அதானே ஆடு மாடு கோழி மீன் இதையெல்லாம் லவ் டண்ணலாமே...
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..
Deleteஎல்லாம் ஜரி:) சிரிச்சனீங்களோ இல்லையோ ஜொள்ளவே இல்லை:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.
நல்ல பாடல் பகிர்வு. எனக்கு பிடித்த பாடல் நன்றி.
ReplyDeleteசிரிப்பு தோரணம் அருமை.
சோறு வைக்கிறது பெரிசு இல்லை அதுக்கு பேரு வைக்கிறது பெரிசுதான்.
நல்ல சிரிப்பு.
//“என்ன ஆச்சி? எதை தேடுகிறாய் நிலத்தில்??”,
அதுக்கு ஆச்சி சொன்ன பதில் - “என் இளமையைத் தேடுகிறேன் தம்பி”...//
கடைசியில் மனதை கனக்க வைத்து விட்டீர்கள்.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ...
Deleteபாட்டு ஓ .. நல்ல பாட்டு என்ன?.. பெரும்பாலானோருக்கு சுஹாசினியையும் பிடிக்கும் இப் பாட்டும் பிடிக்கும்.. நன்றி.
உண்மைதான் விதம் விதமா.. அதுக்குள் இதைப்போட்டுச்:) சமைச்சிடலாம் ஆனா அதுக்கு என்ன பெயர் வைக்கிறது என்பதிலதான் பிரச்சனையே...
என்னிடம் கொஞ்சம் அப்ப மா மிஞ்சி.. அதுக்குள் பிளேன் ஃபிளவரும் கீரையும் போட்டு துணுக்கு.. பக்கோறா ஸ்டைலில் செய்தேன்.. ஆனா பெயர் சொல்லத் தெரியல்ல:))...
உண்மையில் இளமையைத் தேடுகிறேன் எனும் வார்த்தை .. இதயம் நுழைந்து என்னமோ செய்கிறது.. உண்மைதானே.. நாம் கேளாமலேயே வந்து விடுவது தானே முதுமை:(...
எனக்கு பிடித்த பாடல் பகிர்வு
ReplyDeleteமிக்க நன்றி கோமதி அக்கா.
Deleteநீண்டநாள் உயிரோடு வாழ என்ன வழி?
ReplyDeleteவேறு என்ன சாகாமல் இருப்பதுதான் வழி?:))
*********************************************
அன்பே நான் சூரியன்.. நீ நிலா..
நிலா சூரியனிடமிருந்து வெளிச்சத்தை வாங்கும்..
நீ என்னிடமிருந்து பணத்தை வாங்குவாய்...
ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க:)
*********************************************
நல்லா இருக்கிறது.
//3. இது எல்லாம் ஓல்ட்டூஊஊஊ:)..//
ReplyDeleteஉங்களை யாராவ்து அவ்ளோ தைரியமா ஓல்ட் னு சொல்லிடுவாங்களா இல்லை சொல்லிட்டுதான் நடமாடமுடியுமா :)
என்ர சிவனே:).. இதென்ன இது ஓட்டப்பம் வீட்டைச் சுட்ட கதையாக் கிடக்கே:))
Delete[im]https://i.ytimg.com/vi/XVO9CS8D4hQ/hqdefault.jpg[/im]
வன்மையான கண்டனங்கள் :) இது சேம் சைட் கோல் :)
ReplyDeleteஆனாலும் பெண்களை இப்படி கிண்டலடித்ததற்கு :) என்ன செயலாம்னு யோசிக்கறேன் :)
ரெண்டு மணிநேரத்துக்கா அந்த கணவன் இவ்ளோ சந்தோஷப்படறார் :)
///ரெண்டு மணிநேரத்துக்கா அந்த கணவன் இவ்ளோ சந்தோஷப்படறார் :) //
Deleteஹா ஹா ஹா அவரவர் பிரச்சனை அவரவர்க்கு:) நாங்களெல்லாம் பத்து நிமிடம் வாய் மூடினாலே சொர்க்கம் தெரியுமோ என்னமோ:))
இருங்க உண்மையான்னு கேட்டு சொல்றேன் :)
Delete..>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
after 5 மினிட்ஸ்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்னமும்
ம்ஹூம் வாய் திறக்க மாட்டேங்கிறார் :)
ஹா ஹா ஹா அப்போ இன்னும் கொஞ்சம் நேரம் கூட்டிக் கேக்கிறார் என அர்த்தம் அஞ்சு:))
Deleteஇரண்டு மணி நேரம் ப்ரியாக இருக்க நேரம் கிடைத்த அதிர்ஷடசாலி யாருங்க..ஹும்ம் பொறாமையா இருக்கு
Delete24 மணி நேரமும் ஃபிறீயா.. சென்னியோட இருந்துகொண்டு விடுற பெருமூச்சைப் பாருங்கோ:)) கண் பட்டிடப்போகுதெண்டோ என்னமோ ஹையோ ஹையோ.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).
Delete/நீ உன்னைக் கண்ணாடியில் பார்த்தால்
ReplyDeleteகடவுளின் தப்புப் புரியும்:).. //
இதுக்குதான் சொல்றது கண்ணாடியை பாக்காதீங்க :) கண்ணாடி உண்மையை காட்டாது
அப்பூடியா அஞ்சு சொல்றீங்க?:) அப்போ இது உண்மை இல்லயா?:)
Delete[im]http://www.nairaland.com/attachments/961316_catmirrorlionconfidence_jpg61b01c245c51f4792dfa365c026674f8[/im]
நான் சொன்னேன்ல :) பாருங்க narnia The Lion, the Witch and the Wardrobe படத்தை காட்டுது :)
Deleteஎனக்கு இப்போ டவுட்டு வருதே:) அதாவது வந்தூஊஊஊஊஊஊஊஉ.. கண்ணாடிக்குள் தெரிவது ரியலாஆஆ? இல்ல வெளியே இருப்பது ரியலோ?:)) ஹா ஹா ஹா:)
Deletewake up dear :)
Delete[im]https://media.giphy.com/media/Sdz2cnNn2C1Ww/giphy.gif[/im]
ஹா ஹா ஹா என்ன ஒரு உலக மகா நடிப்பூஊ ஜாமீஈஈஈஈஈ:))
Delete//கண்ணாடி உண்மையை காட்டாது மட்டுமில்லை எப்போதுமே காட்டாது காரணம் எதிரில் நிற்கும் ஆளின் சைஸ்....அதிரா உருவம் தெரிகிற அளவிற்கு உலகத்தில் அவ்வளவு பெரிய கண்ணாடி இல்லவே இல்லையாம்
Delete//அதிரா உருவம் தெரிகிற அளவிற்கு உலகத்தில் அவ்வளவு பெரிய கண்ணாடி இல்லவே இல்லையாம்//
Deleteஹா ஹா ஹா கர்ர்:) ஹலோ கண் படுத்தாதீங்க.. உலகில் குண்டாக இருப்போர்தானாம் வஞ்சகமில்லாதோராம்:)).. இது தெரியுமோ உங்களுக்கு?:) தெரிஞ்சா இப்பூடி எல்லாம் நல்லபடி அதிராவைச் சொல்லி இருப்பிகளோ?:) கிக்..கிக்..கீஈஈஈஈஈ[புது ஸ்டைலில் சிரிச்சேன்ன்:)]
ஹலோவ் மியாவ்:) கர்ர்ர் 4 kfc பூனை
ReplyDeleteஇந்த உயிரைக்குடுக்கறவங்க லிஸ்டில் food web food செயின் போட்டா மேலே சிங்கம்லாம் வருது அப்போ நீங்க சிங்கம் புலி பாம்பை லாம் love பண்ணுங்க :)
//சிங்கம்லாம் வருது அப்போ நீங்க சிங்கம் புலி பாம்பை லாம் love பண்ணுங்க :)//
Deleteஅது அஞ்சு “உயிரைக் குடிக்கிறது” :) என எழுதியிருப்பாங்க.. எதுக்கும் கிட்டவாப் போய்ப் படிச்சுப் பாருங்கோ கர்ர்ர்ர்ர்:))
/ and monkey likes what?:).. சொல்லுங்கோ உங்களுக்கு என்ன பிடிக்கும்?:)//
ReplyDeleteசொல்லுங்க உங்களுக்கு என்ன பிடிக்கும்னு நாங்க ஆவலோடு இருக்கோம்
வெள்ளைக்குதிரை கனவில வந்தா நல்லது எண்டிச்சினமே:) அதை நெம்பி எல்லோ அவசரமாப் போஸ்ட்டைப் போட்டேன்:)).. இது முதலுக்கே மோசம் ஆகிடப்போகுதே வைரவா:) பிச்சை வாணாம் பப்பியைப் பிடிங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))
Delete[im]http://www.kimballstock.com/pix/CAT/03/CAT-03-WF0003-01P.JPG[/im]
ஏஞ்சல் குருவின் சிஷ்யை குருவைப் போலத்தானே இருப்பாங்க!!! குருவுக்கு என்ன பிடிக்குமோ அதேதான் சிஷ்யைக்கும் பிடிக்கும்...!!!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சொல்லி பாருங்க பல்லைக் காட்டுது அடிக்க வருது பாருங்க...ஹா ஹா ஹா ஹா.....http://l7.alamy.com/zooms/d6eb7afb0fe64353acb4bea0cf967b26/an-elderly-chimpanzee-bares-his-teeth-in-anger-d5m8ex.jpg
Deleteகீதா
சரி சரி உங்க செக் கேக்குறாங்க பாருங்க உங்களுக்கு என பிடிக்கும்னு சொல்லிடுங்கோ எங்க ரெண்டு பேருக்கும் ரகசியமா...ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா
//http://l7.alamy.com/zooms/d6eb7afb0fe64353acb4bea0cf967b26/an-elderly-chimpanzee-bares-his-teeth-in-anger-d5m8ex.jpg//
Deleteஹா ஹா ஹா கீதா .. அது என் கிரேட் குரு:) குங்பூ ஜொள்ளிக்குடுக்கிறார்:)..
//சரி சரி உங்க செக் கேக்குறாங்க பாருங்க உங்களுக்கு என பிடிக்கும்னு சொல்லிடுங்கோ எங்க ரெண்டு பேருக்கும் ரகசியமா...ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா//
உங்கள் இருவரையும்தான் பிடிக்கும்:)) கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வர முடியுமோ?:) ஹா ஹா ஹா..
இந்த சாப்பாட்டு பேர் தெரியாமையே வச்சிருந்தேன் என் பொண்ணுக்கு .வில்லங்க குட்டி பேர் தெரிஞ்சா வேணாம்னு சொல்வா :)
ReplyDeleteபுதுப்புது பேரா வச்சிருக்கேன் :)
அந்த கொசு அமரும் சந்தர்ப்பம் :)) ஹாஹாஆ :) என்னா ஒரு கொலை வெற்ற்ரி :)
இளமையை தேடும் ஆச்சியின் பதில் அந்த இளைஞனை திருத்தியிருக்கும் .
நானும் எங்கள் வீட்டில் இப்பூடி நிறையப் பேர் வச்சிருக்கிறேன்... எல்லாம் சின்னவரைப் பேய்க்காட்டத்தான்.. ரைஸ் அண்ட் கறி என்றால் ஐ டோன்ன்ன்ன்ண்ட்ட்ட்ட்ட்ட் வோண்ட்ட்ட்ட் என்பார்.. அதனால வாயில என்ன பெயர் வருதோ ..மிசிக்கி மசாலா, டங்கிரி ஜிங்.. ஜாங்கிரி டொஸ்.. இப்பூடி எதையாவது சொல்லி கூப்பிட்டு இருத்தி தீத்தத் தொடங்கிட்டால் பிறகு மறந்திடுவார்:)).. ஏதோ புது டிஸ் எனும் நினைப்பில் வந்து இருப்பார் ஹையோ ஹையோ... இப்ப இப்ப கொஞ்சம் சொல்லிப் பார்க்கிறார்.. நோஓஓஒ இது ரைஸ் அண்ட் கறி என... இல்ல அது அப்படித்தான் இருக்கும் முதல்ல சாப்பிட்டுப் பாருங்கோ என்பேன்:) எங்கிட்டயேவா?:) ஹா ஹா ஹா..
Delete//இளமையை தேடும் ஆச்சியின் பதில் அந்த இளைஞனை திருத்தியிருக்கும் .//
உண்மைதான்..
இப்போல்லாம் ரொம்ப விவரமாகிட்டா பொண்ணு ..மாவு அரைச்சு வச்சாலும் அவங்கப்பாகிட்டே ரகசியமா கேட்டு தெரிஞ்சிக்கறா
Delete//அம்மா hob ல தோசை கல் வச்சாங்களா இல்லை ஸ்டிமர்
வச்சாங்களானு பாக்க சொல்லியிருக்கா :)
இவ்ளோ அறிவு எம்புள்ளைக்கான்னு அதிர்ச்சியா இருக்கும் சம்டைம்ஸ் :)
இல்லைன்ன அம்மா இது உங்க own ரெசிபியாந்ல்லாம் கேக்குறா :)
டெய்லி ஸ்கூல் முடிஞ்சி வந்து ப்ரிட்ஜில் என்ன இருக்குன்னு செக் பண்ணறா :) அதை வச்சி நான் என்ன செய்யப்போறேன்னு கண்டுபிடிக்கிறா அதிரா ..
அய்ய்யாங் எங்கம்ம்மாக்கு நான் இப்படி செஞ்சதேயில்லை .
வெங்காயத்தை அரைச்சி போட்டாலும் கண்டுபிடிக்குது நான் என்னத்த பண்ணுவேன் சொல்லுங்க ..உங்க பாஷைல என் பொண்ணு என்னை பேயோ பேய்க்காட்டுரா :)
///இவ்ளோ அறிவு எம்புள்ளைக்கான்னு அதிர்ச்சியா இருக்கும் சம்டைம்ஸ் :)//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களை மாதிரியே நினைக்கலாமோ?:)
ஹா ஹா ஹா நீங்க எனக்கு செக்:) ஆ இருந்து கொண்டு இப்பூடிக் கஸ்டப்படலாமோ:)).. புதுசு புதுசா ரெசிப்பி கண்டு பிடியுங்கோ:)))
ஹா ஹா ஹா ஏஞ்சல் உங்க பொண்ணு ரொம்பவே வளர்ந்துட்டானு தெரியுது....சின்ன பாப்பா இல்லை!!! ஹா ஹா அதிரா சொன்னத பாருங்க நீங்க அவங்களுக்கு செக் உங்கள உங்க பொண்ணு செக் பண்ணுறாங்க...ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா
ஏஞ்சல் அதிரா அதெல்லாம் என் பையனும் சின்ன புள்ளையா இருந்தப்ப ஏமாத்தினஆ...இப்ப அவனே பெயர் வைச்சுடறான்....
Deleteகீதா
உண்மைதான் கீதா.. எல்லா அம்மாக்குகளுக்கு இந்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும்.
Deleteமேகமே மேகமே பாட்டு வாணிஜெயராமின் குரலுக்காகவே பல முறை கேட்டதுண்டு
ReplyDeleteயேஸ்... பாட்டாக மட்டும் கேட்கும்போது ஓகே, மூவியில் கேட்டால் அழுகை வரும்.. மிக்க நன்றி அஞ்சு.
Deleteயெஸ் ஏஞ்சல் அண்ட் அதிரா வாணியின் குரல் செமையா இருக்கும் இந்தப் பாட்டில்...சோகம் அப்பும் ஆமாம்...
Deleteகீதா
ஓம் கீதா.. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதைக் காட்டவே சோகப்பாட்டோடு நகைச்சுவைக் காட்சிகள்:) பிக்கோஸ் மீ இப்போ ஞானி ஆகிட்டேன் எல்லோ:).. பட் மீ எந்த மானையும்:) கில் பண்ணல்ல ஜாமீஈஈஈஈஈஈ:))..
Delete
ReplyDelete//மனைவி :- "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா? //
ஒரு நண்பர்ர்ர் :) :)))))))
அவர் ஒரு வைபவத்தில் ஒரு பெண்ணை சந்தித்தாராம் அப்போ அவங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் நிச்சயமாகப்போறது தெரியாதது சும்மா ஒரு படம் எடுத்திருக்கார் பிறகு அவருக்கு பெண் தேடும் படலம் நடந்தப்ப அந்த புகைப்படத்தை காட்ட அவர் குடும்பத்தினர் அந்த பெண்ணையே அவருக்குநிச்சயம் தென் கல்யாணம் செஞ்சிட்டாங்க :) நிச்சயம் முடிந்தது அவர் பொண்ணுகிட்ட சொன்னது அந்த பெண் அணிந்திருந்த அந்த சல்வாரை மறக்காம எடுத்துக்கிட்டு வரணும்னு .இப்போ சொல்லுங்க சிலருக்கு ஞாபகசக்தி அதிகம்தான் :) எதோ ஒருசில விஷயங்களில் .
///இப்போ சொல்லுங்க சிலருக்கு ஞாபகசக்தி அதிகம்தான் :) ///
Deleteஹா ஹா ஹா இப்போ இதுவா முக்கியம் நில்லுங்க அந்தப் பொண்ணு ஆரெனக் கண்டுபிடிக்காமல் மீ தேம்ஸ்ல குதிக்கப் போவதில்லை... ல்லை...... ல்லை:).
யாரது எங்க மியாவ் அதிராவை கிச்சு கிச்சு மூட்றது :) கககககா னு சிரிக்கிறாங்க :) அந்த வீடியோல
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது மை கிரேட் குருவின் செகண்ட் பேபி:)..
Deleteக்ரேட் குருவின் செகன்ட் பேபியா நான் நினைச்சேன் அதிராவின் குருவோ...இப்படி குருவை கிச்சு கிச்சு மூட்டலாமோனு கீழ கமென்ட் போட்டுருக்கேன்..ஹிஹிஹி
Deleteகீதா
ஹா ஹா ஹா அது பேபி எல்லோ கீதா:)).. சமையல் முடியும் வரை இப்பூடிக் கிச்சுக் கிச்சுக் காட்டி நித்திரை கொள்ள விடாமல் பண்ணிக்கொண்ட்டிருக்கிறேனாக்கும்:))
Deleteமேகமே மேகமே நல்ல பாடல். சங்கர் கணேஷ் இசையில் ஒரு அற்புதம். ஆனால் சோ.........கம்! வாணி குரல் நன்றாயிருக்கும்.
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.... ஆஆஆஆஆஆ பிடிக்கும் எனச் சொல்லி ஒரு சுவீட் 16 உசிரைக் காப்பாத்தி விட்டீங்க:)).. பாட்டுப் பிடிக்காதெனில் தேம்ஸ்ல குதிக்க இருந்தேன்:).. ஹா ஹா ஹா.. உண்மைதான் அழகிய பாடல்..
Deleteமுசுப்பாத்தியா? அப்படி என்றால் என்ன? ஆரம்பத்திலேயே சந்தேகம் வருதே...
ReplyDeleteஹா ஹா ஹா நகைச்சுவையை முசுப்பாத்தி என்போம் நாம்.. நல்ல கொமெடிதான் என்பதை.. நல்ல முசுப்பாத்தியா இருந்துது என்போம்:))
Deleteகடவுளின் தப்பு - இப்போதுதான் படிக்கிறேன். புன்னகை!
ReplyDeleteபுன்னகைதானா சிரிப்பு நஹி?:)) ஹா ஹா ஹா.. மகிழ்ச்சி..
Deleteமனைவியின் கன்னத்தில் கொசு உட்காருவது - புன்னகை!
ReplyDeleteபுடைவை கலரும் புன்னகை!!
விழுந்து விழுந்து சிரிக்கோணும்:)) ஹா ஹா ஹா நன்றி..
Deleteஇளமையைத் தேடும் ஆச்சி யோசிக்க வைத்து விட்டார்...... அவர் பெயர் என்னவாக இருக்கும்? அ வில் ஆரம்பிக்குமோ......!
ReplyDelete:))))
முந்தின காலத்தில் ஒரு 70 ஐ அடையு முன்பே பலபேர் குனி விடுவார்கள் எல்லோ.. ஆனா இக்காலத்தில் எங்காவது கூனல் விழுந்தோரைப் பார்த்திருக்கிறோமா? இல்லை எல்லோ? இதுக்குக் காரணம் மருத்துவமும் உணவும் தானே?..
Delete//அவர் பெயர் என்னவாக இருக்கும்? அ வில் ஆரம்பிக்குமோ......!///
அச்சச்சோ அஞ்சுவை அப்பூடி எல்லாம் ஜொள்ளக்கூடா:) பிறகு தேம்ஸ்ல ஓடிப்போய்க் குதிச்சாலும் குதிச்சிடுவா:).. இப்போதானெ அவவுக்கு 68 ஆகுது:)) இன்னும் நாள் இருக்கு:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சுக் கூவத்தில போட்டிட்டு ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுங்கோ ஸ்ரீராம்:)
ஜோக் மழை பொழிந்து அதிகாலையில் புன்னகைக்க வைத்து விட்டீர்கள். வார ஆரம்ப நாளை நம்பிக்கையுடன் புன்னகையுடன் தொடங்க வழி செய்தமைக்கு என் நன்றியையும், சந்தோஷத்தையும்....... ஹப்பா... மூச்சுத் திணறுதே... இந்த வார்த்தையை எப்படி முடிக்கப் போகிறேன்!
ReplyDelete//வார ஆரம்ப நாளை நம்பிக்கையுடன் புன்னகையுடன் தொடங்க வழி செய்தமைக்கு என் நன்றியையும், சந்தோஷத்தையும்....... ஹப்பா... மூச்சுத் திணறுதே... இந்த வார்த்தையை எப்படி முடிக்கப் போகிறேன்!///
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்:) வரிக்கு வரி புன்னகை ..புன்னகை எனச் சொல்லும்போதே நினைச்சேன்:) ஏதோ அசம்பாவிதமாத்தான் முடிக்கப் போகிறார் என:) கடசியில் கவிழ்த்துப் போட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம்.
அனைத்தையும் ரசித்தேன்
ReplyDeleteசிரித்தேன் சகோதரியாரே
நன்றி
வாங்கோ கரந்தை அண்ணன் மிக்க நன்றி.
Deleteபதிவு வெளியானதுமே படித்து விட்டேன்...
ReplyDeleteஇணையம் வேறு நகைச்சுவையாகப் போனதால் மேலதிகமாக சிரித்து வைக்க முடியவில்லை...
இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கூடாது...
சிரித்து சிரித்து விலா எலும்பு நோவுகிறது...
அறையில் வேற ஆட்கள் இருந்தார்களா..
ஒரு மாதிரி ஆகிப்போச்சு!..
வாங்கோ துரை அண்ணன்..
Deleteஹா ஹா ஹா நீங்கதான் இங்கின விலா எலும்பு நோகுமளவுக்குச் சிரிச்சிருக்கிறீங்க:) ஹா ஹா ஹா மகிழ்ச்சி:)... மூவ் பூசுங்கோ குணமாகிடும்:)...
//அறையில் வேற ஆட்கள் இருந்தார்களா..
ஒரு மாதிரி ஆகிப்போச்சு!..///
இதுக்குத்தான் அன்றே ஜொன்னேன் இய ஃபோனைப் போடுங்கோ என:)) இயஃபோன் போட்டுச் சிரிச்சிருந்தால் ஜத்தம் வெளியே வந்திருக்காதெல்லோ:))... ஹா ஹா ஹா மிக்க நன்றி.
அருமையான நகைச்சுவை
ReplyDeleteஅற்புதம் 7 ஆம் அறிவு
வாங்கோ மொகமட் வாங்கோ..
Deleteஎன்னாதூஊஊஊஊஊஉ 7ம் அறிவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.
// அன்பே நீ இல்லை எனில் zoo வேஸ்ட் //
ReplyDeleteஹா... ஹா... ஹா... ஹா...
வாங்கோ சகோ டிடி வாங்கோ... ஹா ஹா ஹா சிரிச்சிட்டீங்க மிக்க நன்றி.
Delete
ReplyDelete//நீ உன்னைக் கண்ணாடியில் பார்த்தால்
கடவுளின் தப்புப் புரியும்:)..///
இதைப்படித்த பின் கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் உங்கள் நினைப்புதான்
வாங்கோ ட்றுத் வாங்கோ.. இம்முறையும் உங்கள் கொமெண்ட் பார்த்து எடுத்து வெளியே அனுப்ப கொஞ்சம் லேட்டாகிவிட்டது.. அதனைத்தொடர்ந்து பதிலும் லேட்டாகி விட்டது மன்னிச்சுக்கோங்ங்ங்ங்ங்:)..
Delete//இதைப்படித்த பின் கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் உங்கள் நினைப்புதான்///
ஹா ஹா ஹா ஏன் கண்ணாடியில் பூனை முகமா தெரியுதூஊஊஊஊஊஊ?:)..
மிக்க நன்றி ட்றுத்..
All are very good jokes and I enjoyed them. (In this IPad I am unable to type in Thamizh)
ReplyDeleteவாங்கோ ஐயா வாங்கோ.... அதனால் என்ன ஆங்கிலத்தில் என்றாலும் கொமெண்ட் போட்டு விட்டீங்களே.. மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.
Deleteஎதை சொல்வது, எதை விடுவது எல்லா ஜோக்ஸ் ம் படித்து சிரித்து முடில. இடையில் சிந்திக்கவும் வைத்துவிட்டீங்க.
ReplyDeleteஊசிக்குறிப்பு மனதை கனக்கச்செய்துவிட்டது. ஆச்சி சொன்னதில் ஒரு கருத்தும் இருக்கு. போனது திரும்ப வராது இளமை. அந்த இளைஞன் உணரவேண்டும். ஊரில இப்படி சில பொடிபயலுவ இருந்தாங்க எங்க காலத்தில். வயதானவர்களை கலாய்ப்பதுதான் வேலை.ஆச்சி ஒருவர் சொல்வார். காவோலை விழ,குருத்தோலை சிரிக்குமாம். அப்ப குருத்தோலையும் காவோலையாகும் காலம் வரும் கவனம் பிள்ளைகளே என.. எனக்கு இந்த சம்பவம் ஞாபகம் வந்தது வாசிக்க.
மேகமே மேகமே பாட்டு எனக்கும் பிடிக்கும் அதிரா.
வாங்கோ அம்முலு வாங்கோ... உங்களுக்கு அடிக்கடி சிரமம் தருகிறேனோ?:).. உங்கள் புளொக்கை எழுதுவதை மீண்டும் நிறுத்திட்டீங்க...:))
Deleteசிரிச்சதுக்கு அடையாளமா.. ஹா ஹா ஹா.. எனப் போடோணும்:)).
//போனது திரும்ப வராது இளமை//
இளமை என்றில்லை அம்முலு எதுவுமே போனால் திரும்ப வராதுதானே... அப்படி நினைகையில் எவ்வளாவு கொடுமை... ஆனா கெட்டதில் ஒரு நல்லது என இரு பக்கமும் சிந்திக்கோணும்... அதாவது கடந்து விட்ட துன்பமும் மீண்டும் வரப்போவதில்லை:)..
//அந்த இளைஞன் உணரவேண்டும்//
அந்த வயது வரும்போது உணர்வார்கள் என நினைக்கிறேன்.
ஓ உங்களுக்கும் பாட்டுப் பிடிச்சிருக்கு.. மிக்க நன்றி அம்முலு.
நானும் சிரிச்சுடென்....ஹா.. ஓ.. ஓஹா ...ஹா..ஓ...ஊ
ReplyDeleteஎல்லாம் சூப்பர்...
வாங்கோ அனு வாங்கோ.. நல்லவேளை சிரிச்சிட்டீங்க:) இல்லை எனில் லாஃபிங் ஹாஸ் அனுப்பியிருப்பேன் சிரிக்க வைக்க:)..
Deleteமிக்க நன்றி.
எப்போ உங்க பதிவு வந்தது...இன்று முழுவதும் நான் ப்ளாகர் வழியாத்தானே வரேன்.....உங்க பதிவைக் காணலைய்...நேற்றே போட்டுட்டீங்களோ? ஹும்...மீ லேட்டு...
ReplyDeleteபாடல் அருமையான பாடல்....ரொம்பப் பிடிக்கும் ஆனா ஏன் காமெடி பதிவு போட்டு சோகப்பாட்டோ...காமெடி சாங்க் போட்டுருக்கலாமே பூசாரே!!! ஓ! மகிழ்ச்சியும் சோகமும் கலந்ததுதானே வாழ்க்கைனு தத்துவமெல்லாம் அதிரா ஞானி புலியூர் பூஸானந்தாவை இங்கு இழுக்கக் கூடாதாக்கும் ஹா ஹா ஹா
கீதா
வாங்கோ கீதா வாங்கோ..
Deleteபதிவு வந்தது லேட்:) பின்பு நீங்க அதைப் பார்த்தது லேட்:) கொமெண்ட் போட்டது லேட்:).. ஹையோ இப்போ என் பதிலும் ரொம்ப லேட்:) மன்னிச்சுக்கோங்ங்க:))..
தனியே சோகத்தைப் போட்டு எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திடாமல்.. நகைச்சுவையுடன் தானெ.. பிடித்த:) சோகத்தையும்:) பகிர முடியும் என இணைச்சேன்:)..
குருவை இப்படிச் சீண்டி கிச்சு கிச்சு மூட்டிப் பார்க்கலாமோ அதிரா?!!! ஹிஹிஹிஹி எப்போதும் ஆனந்தமா இருக்கோனும்னு டீச் பண்ணும் குரு அப்ப குரு சந்தோஷமா இல்லையோ!! ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
இதுக்கு பதில் அவசரப்பட்டு:) மேலே உங்களுக்குக் குடுத்திட்டேன் கீதா:))
Deleteஅன்பே நீ இல்லை எனில் ஜூ வேஸ்ட்!!!///
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா....
தண்டவாளம்...கலர் ...ஹா ஹா ஹா ஹா ஹா
ஹையோ அதிரா என் மகனுக்கும் இப்படித்தான் புதுப் புதுப் பெயரா வைத்துத்தான் மீந்ததை வேறு வடிவத்துக்கு வடிவா செய்யும் போது வைத்து அவனுக்குக் கொடுத்து...இப்ப எல்லாம் அவனே பெயர் வைத்துவிடும் அளவ்க்கு ஹா ஹா ஹா ஹா
கீதா
[im]http://3.bp.blogspot.com/-lWxG4c0AQDI/T7NGnM9UkWI/AAAAAAAACJM/X89GiaqhwTw/s640/too-funny-lol-cat.JPG[/im]
Deleteஅந்த இளமையைத் தேடும் பாட்டி.....பாவம்....
ReplyDeleteஇது கலாய்ப்பு./...அந்த இளமையைத் தேடும் பாட்டி யாரென்று தெரியும் வேண்டாம் மீ ரன்னிங்க்.......ஏஞ்சல் சொல்லுவாங்க அது யாரென்று...ஹிஹிஹிஹி
கீதா
//அந்த இளமையைத் தேடும் பாட்டி யாரென்று தெரியும் வேண்டாம் மீ ரன்னிங்க்.//
Deleteஇந்த இடத்தில மீ தப்புப் பண்ணிட்டேன்:)) ரேடியோவில் கேட்டதை அப்பூடியே எழுதிட்டேன்:)).. தாத்தா:) எனப் போட்டிருக்கோணும்:) ஹா ஹா ஹாஅ...
இதை எங்கே போடலாம் என நினைச்சுக் கொண்டிருந்தேன் கீதா, தனியாகப் போட்டால் எல்லோரும் சோகமாயிடுவினம் என்பதால், நகைச்சுவையோடு இணைச்சு முசுப்பாத்திபோல ஆக்கிட்டேன்:)).. எப்பூடி என் கிட்னியா?:)
என் பாட்டி அப்பாவின் அம்மாவும் மெனோ பாஸிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூனாகி நடக்கும் போது அப்படித்தான் நடப்பார்....நிற்கும் போது கஷ்டப்பட்டு இரு முட்டிகளும் கொஞ்சம் முன்பக்கம் வளைந்து நிற்பார் ....ஆனால் நடக்கணும் என்றால் கூன் போட்டுத்தான் நடப்பார். பல பெண்களுக்கும் மெனோ பாஸ் சமயத்தில் இடுப்புப் பிரச்சனை வரும் போது உடன் கவனித்து உடற்பயிற்சி செய்ய்து பேக் பெயினை சரியாக்க வேண்டும்....இல்லை என்றால் கால்சியம் குறைபாடு நிறைய ஏற்பட்டு இப்படி ஆகிப் போடும்...
ReplyDeleteகீதா
இங்கே அப்படி கூனல் விழுந்து ஆரையும் கண்டதில்லை கீதா.. நினைச்சு நினைச்சுப் பார்க்கிறேன். ம்ஹூம் அப்படி ஒருவரையும் கண்டதில்லை.. ஊரில் இருந்தார்கள்.
Deleteமனைவியின் கன்னத்தில் கொசு.....ஹா ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteஅதற்கு ஒரு நல்ல தக்னிக்கு இருக்கு கணவன் அன்பே பார் எனக்குச் சொந்தமான உன் கன்னத்தில் கொசு உத்தரவின்றி உட்கா..என்று சொல்லி....ஹா ஹா ஹா ஹா...
அது சரி கணவரின் கன்னத்தில் கொசு உட்கார்ந்தால்??!!! ஹிஹிஹி
கீதா
//அது சரி கணவரின் கன்னத்தில் கொசு உட்கார்ந்தால்??!!! //
Deleteஎங்காவது பெண்கள் கணவருக்கு அடிச்சதெனக் கேள்விப்பட்டிருக்கிறீங்களோ?:) நியூஸ்ல?:) பேப்பரில?:) இருக்கவே இருக்காதே:)).. அப்பூடி அடிச்சாலும் அது செல்லத் தட்டாக இருக்கும்:)) ஹையோ ஹையோ:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)
[im]https://media.giphy.com/media/3ov9k53PdxeLXjnpIs/giphy.gif[/im]
ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் கீதா.
கலியாணத்தின் பின்விளைவு எல்லாம் காலம் கடந்துதான் பலருக்கு புரியுது போல))) நல்லவேளை தனிமரம் பிழைத்துக்கொண்டேன்)))
ReplyDeleteவாங்கோ நேசன் வாங்கோ...
Delete//நல்லவேளை தனிமரம் பிழைத்துக்கொண்டேன்)))//
அதெப்பூடிப் பிழைக்க முடியும்?:).. ஸ்னேகாவைப் பாதியில கழட்டிப்போட்டு எஸ்கேப் ஆக விட்டிடுவமோ கர்ர்ர்ர்:))
ரெண்டு மணித்தியாளம் பாவம் அந்த அப்பாவி ஜீவன் நிம்மதியை நினைச்சு சிரிக்க வேண்டியது தான்)))
ReplyDeleteஹா ஹா ஹா 2 மணித்தியாலம் என்பது பெரிய விசயம் எல்லோ?:).. அதுகூடக் கிடைக்காமல் சிலர் அவதிபடுகினமாம்:)) நீங்க வேற:)..
Deleteஇளமையைத்தேடும் நகைச்சுவை முல்லாகதைகளில் கேட்ட நினைவு இருக்கு இன்னும்)))
ReplyDeleteஓ அது முல்லாக் கதையில வருதோ?..
Deleteமிக்க நன்றி நேசன்.
முன்னமேயே படித்துவிட்டேன். கொஞ்சம் பிஸி மற்றும் உடல் நிலை. இந்தத் தடவை கலாய்ப்பது சந்தேகம். ஜோக்க்குகளை ரசித்தேன்.
ReplyDeleteஆச்சி சொன்னதுதான், நகைச்சுவை இல்லை, ஆனால் மனதைத் தைத்தது.
வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..
Deleteநீங்க ஊரோடு போய் விட்டீங்கபோல... தெரியும் பிசி என.. உங்களிடத்தில் நான் எனில் எங்கேயும் வந்திருப்பேனோ தெரியவில்லை.. ஆனா நீங்க எல்லா இடமும் முடிந்தவரை வருகை தருகிறீங்க.. அதுக்கு எல்லோர் சார்பிலும் நன்றிகள்...
ரெஸ்ட் இல்லாமல் வேர்க் முடிச்சுக் குடுத்திருக்கிறீங்க போல, அதனால்தான் இப்போ கொஞ்ச கிழமையாக நீங்க ஒரே பிசியாக இருந்ததுபோல தெரியுது.. ரெஸ்ட் எடுங்கோ..
ஆச்சி கதை.. உண்மையில் சிந்திக்க வைக்குது.
மிக்க நன்றி நெ. தமிழன்.
இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் ஊருக்கு நிரந்தரமாகச் செல்வேன். இப்போ வீடு காலி செய்வதில் ரொம்ப பிஸி. (விற்க முடிந்தவைகளை விற்கணும். மற்றவைகளைத் தூரப்போடவேணும். Pack பண்ணணும்.
Deleteஎல்லாமே ப்ரமாதம்ங்கிறமாதிரி தோணுறதால, எதுக்கு சிரிக்கிறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்...
ReplyDeleteவாங்கோ ஏகாந்தன் அண்ணன் வாங்கோ..
Delete//எதுக்கு சிரிக்கிறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்...//
ஹா ஹா ஹா அப்போ இடைவேளை விடாமல் சிரிக்கோணும்:)).. இடைவெளி விட்டுச் சிரிச்சா:).. இடைக்கிடைதான் சிரிப்பு வருது என அர்த்தம்:))..
ஹா ஹா ஹா.. மிக்க நன்றி வருகைக்கு.
முசுப்பாத்தி - அர்த்தம் புரியலை.
ReplyDeletehttps://www.google.co.uk/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&safe=strict&tbm=isch&source=iu&ictx=1&fir=6Ue7uLT_sx5UHM%253A%252CN8qQtRwfXRnneM%252C_&usg=__-TyfPz_GkCWBlUzpQum65n9XSgU%3D&sa=X&ved=0ahUKEwiOs7TH7__ZAhWKLsAKHWhVCSsQ9QEIVjAG#imgrc=_
Deletehttps://www.google.co.uk/search?q=முசுப்பாத்தி&oq=முசுப்பாத்தி&aqs=chrome..69i57j69i61&sourceid=chrome&ie=UTF-8
Deleteஹையோ ஹையையோ
Deleteநெல்லைத்தமிழன் உங்க பின்னூட்டத்தை பார்த்து இந்த வார்த்தையை தேடினா :)
இமேஜஸ் இல் முதல் வரதே இந்த மேடத்தோட பதிவுதான்
ஹா ஹா ஹா என்னா முசுப்பாத்தி எல்லாம் இங்கின நடக்குதூஊஊஊ:)).. இதோட விளக்கம் போதும் நெல்லைத்தமிழனுக்கு இப்போ எல்லாமே பிரிஞ்சிருக்குமே ஹா ஹா ஹா:).. நன்றி மை டியர் செக்:))
Deleteஊசிக்குறிப்பு சிந்திக்க வைச்சது. நான் சிரிக்கலையே! சிரிக்கலையே, சிரிக்கலையே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ..
Deleteநீங்க சிரிக்கல்லையே எண்டுதான் மீ நியூ போஸ்ட் இன்னமும் போடல்ல:) நீங்க சிரிச்சால்தான் என் அடுத்த போஸ்ட் வருமாக்கும்..:) கர்ர்ர்ர்:)).
//மனைவி :- "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா? "
ReplyDeleteகணவன் :- "இல்லையேமா"
மனைவி :- "ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..."
கணவன் :- "அது இல்லடா செல்லம், தண்டவாளத்துல தலை வைக்க போறவன் வர்ற ரயில் என்ன கலர்ல இருக்குன்னா பார்த்துட்டு இருப்பான்..:)”//
அருமை அதிரா!
வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.
Deleteசிரிப்பு வெடிகள் அதிர்வெடிகள் தான்!
ReplyDeleteமிக்க நன்றி மனோ அக்கா.
Deleteசும்மாவே உங்க பதிவுகள் சிரிப்பை வரவைக்கும். குறைந்த பட்சம் புன்னகையாவது. இங்கே சிரிப்புகளை அள்ளிவழங்கியிருக்கீங்க. சிரிக்காமல் இருக்க முடியுமா... சிரிப்போடு கடைசியில் சிந்தனையும் வழங்கிட்டீங்க. எல்லாமே சூப்பர் அதிரா.
ReplyDeleteவாங்கோ கீதா வாங்கோ... நீங்க எங்கட இமா றீச்சரை விட மோசம்:)).. எப்போவாவதுதான் வாறீங்க:).. சரி சரி எப்போதாவது வாறீங்களே மறக்காமல் என எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.. மிக்க நன்றி கீதா.
Deleteசிலது ஹஹ்ஹ்ஹா.. சிலது ஓஹ்ஹோஹோ.. சிலது: ஆஹஆஹ்ஹா..
ReplyDeleteஎதுவுமே ஹிஹிஹி (அசட்டுச் சிரிப்பு) இல்லை.
வாங்கோ ஜீவி ஐயா வாங்கோ..
Delete//எதுவுமே ஹிஹிஹி (அசட்டுச் சிரிப்பு) இல்லை.//
ஆவ்வ்வ்வ்வ்வ் மிக்க மிக்க நன்றிகள்.. மகிழ்ச்சி.
1. இது எல்லாம் எனக்கு முன்னமே தெரியுமே...
ReplyDelete2. சிரிப்பு வரேல்லை:)
3. இது எல்லாம் ஓல்ட்டூஊஊஊ:)..
பூஸ் சுடத் திரும்புமுன்னம் எஸ்கேப்ப்ப்.. :)
ஆஆஆஆஆ வாங்கோ றீச்சர் வங்கோ.. அத்தி பூத்ததுபோல் அப்பப்ப வாறீங்க.. இருப்பினும் அதிராவை மறக்காமல் வாறீங்க...
Deleteநல்ல வேளை துவக்கிலே புள்ளட்டூஊஊஊஊஊஊஊஉ முடிஞ்சு போச்சூஊஊஊஊஊஉ:)) இப்போ புரியுதோ அப்போ எத்தனை பேர் சிரிக்காமல் போயிட்டாங்க என:)) ஹா ஹா ஹா..
கடைசி ஜோக்... ;(
ReplyDeleteகடை ஜோக் எனக்கும் நெஞ்சை என்னமோ பண்ணியது பட் என்ன பண்ணுவது என்றோ ஒருநாள் நமக்கும் முதுமை வரத்தானே போகுது.. கசு பணம் கொடுத்தாலும் விடாமல் தானா வந்திடுமே நம்மிடம்:).. மிக்க நன்றி இமா.
Deleteஇனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்கோ நேசன்.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி.
Delete