நல்வரவு_()_


Tuesday, 16 August 2011

வாணாம்!! வாணாம்!! விட்டிடுங்க!!!

திட்டுவதை விட்டிடுங்க:))

படம் படமாப் போட்டிருக்கே என ஆரும் திட்டப்புடா... கர்ர்ர்ர்ர்ர்:))
இப்படியான படங்களும் நேரில் பார்க்கக் கிடைக்காது.. கதைகளில் படங்களில் பார்த்த பாய் மரக் கப்பல்கள்(Tallships).... நேரில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

12 வருடங்களுக்கு முன்பு வந்த பாய் மரக் கப்பல் கொண்டாட்டம், இந்த வருடம் மீண்டும் வந்தது. பல நாடுகளில் இருந்தும் தத்தமது கொடிகளோடு 60 க்கும் மேற்பட்ட பாய் மரக் கப்பல்கள் வந்தன.

3 வருடங்களுக்கு முன்பே விளம்பரங்கள் வெளியிட்டு, புதிய ரோட்டுக்கள், சில இடங்கள் அதற்கென கட்டப்பட்டன. கப்பல் நின்றது என்னவோ 3 நாட்கள்தான், ஆனா எங்கள் ஊர்த் திருவிளாக் காலம் மாதிரி, இங்கு அந்த ஏரியாவே சோடனைகளும், பல கடைகள், கானிவேல்... என ஒரே கொண்டாட்டமாக இருந்தது. சில ரோட்டுக்கள் அடைக்கப்பட்டு... நடைபாதைக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. பஸ் சேர்விஸ் இலவசமாக, அத்தோடு மக்கள், பஸ் ரெயினில் இருக்க இடமில்லாமல், நின்று வந்ததையும் பார்க்க முடிந்தது.

உஸ் அப்பா ஒரு சேவ்டிக்காக இதில ஏறி இருப்பம் முதல்ல:))


......(\_/)
......( '_')
..../""""""""""""\======░ ▒▓▓█D
/"""""""""""""""""""\
\_@_@_@_@_@_@_/








இது Seagull:) கடல்நாரையாம்..... கிட்டப்போவோரை இழுத்துக் கட்டிப்பிடித்தது....  உஸ் அப்பா..தப்பிட்டேன் சாமீஈஈஈஈஈஈ:))


இதை இம்முறைதான் பார்க்கிறேன், பெரீஈஈய பலூன்... ஆளை உள்ளே விட்டு, பெரீஈய பம் ஆல் காத்தைப் புல்லாஆஆஆஆ அடிச்சதும் ஷிப்பை மூடி பலூனை தண்ணியில் உருட்டி விடுகிறார்கள்.... உள்ளே அவர்கள் துள்ளி விளையாடலாம். ((உள்ளே இருப்பவர் என்னைப்போலவே இருக்கிறாரோ? முகச் சாயலைக் கேட்டேன் கர்ர்ர்ர்ர்?:)))

அங்கும் ஆஆஆஆ....ந்... தையாம் வைத்திருந்தார்கள் பார்வைக்கு.



 இவை Fudge எனப்படும், இங்கத்தைய ஸ்பெஷல் சுவீட்ஸ்ஸ், விரும்பியதை எடுத்து, அங்கிருக்கும் bag இல் போட்டு கொடுத்தால், நிறை பார்த்து காசூஊஊஊஊ வாங்குவினம்.


  
இதில் நீட்டு நீட்டாக இருப்பது, புளிப்பு இனிப்பு... என் பேவரிட்...:))



கப்பல்கள் திரும்பிய போது இருந்த ஆற்றின் காட்சி.... அவற்றோடு ஒரு உல்லாச பயணிகள் கப்பலும் போகுது தெரியுதோஓஓஓஒ?




ஆற்றிலே குட்டிக் குட்டி வெள்ளையாகத் தெரிவதெல்லாம் கப்பலேதான்:))



 பின் இணைப்பு:

இவர் என் ஜீப்பில் இருக்கும் மக்னட் பூஸார்:))

============================================

 ===========================================
ஊசிக்குறிப்பு:
கப்பல் பார்க்க வந்த நீங்க, வடிவாப் பார்த்திட்டு “மொய்” எழுத மறந்திடாதீங்க அவ்வ்வ்வ்:)))
============================================

127 comments :

  1. //திட்டுவதை விட்டிடுங்க:))// திட்டுறத விட்டா அப்புறம் எப்பூடி கமெண்ட் போடுறது??

    //உஸ் அப்பா..தப்பிட்டேன் சாமீஈஈஈஈஈஈ:))// ச்சே ஜஸ்ட் மிஸ்ட் என்ன நாரையோ கொக்கோ ஒரு பூஸ கூட ஒழுங்கா புடிக்க தெரியல

    ReplyDelete
  2. //உள்ளே இருப்பவர் என்னைப்போலவே இருக்கிறாரோ? முகச் சாயலைக் கேட்டேன் கர்ர்ர்ர்ர்?:))) // உங்க குட்டி பூசோ ? உங்கள விட நல்லாவே இருக்காரு ::))

    // என் ஜீப்பில் இருக்கும் // ஆகா துப்பாக்கி இப்போ சீப்பு அட ச்சே ஜீப்புன்னு இன்னும் என்னெல்லாம் பூஸ் வெச்சு இருக்காங்களோ ?? எதுக்கும் மக்காஸ் சாக்கிரதை !

    ReplyDelete
  3. நல்ல காலம் பொறந்திருக்கு நல்ல காலம் பொறந்திருக்கு ஜக்கம்மா என்ன சொல்லுரான்னா என் சமையல் கிட்டே இருந்து உங்களுக்கு எல்லாருக்கும் கொஞ்ச நாளைக்கு விடுதலை ஆல் என்சாய் !! ஸீ யு லேட்டர் பய் பய்

    ReplyDelete
  4. வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்யும் புகைபடங்களும்
    தைத்த துணியால் சிறக்க செய்யும் பாய் மர கப்பல்களும் சூப்பர்.

    ஓடும் மேகங்கலே ஒரு சொல் கேளிரோ.....

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அழகான படங்கள் அதிரா! இந்த பாய்மரக் கப்பலில் பயணமெல்லாம் போக முடியாதா? கரையில நின்னு சும்மா பாத்திட்டு வரதுதானா?

    ஹிஹிஹி,எதுக்கு கேக்கறேன்னா, ஒரு கெ.கி.தலைவி தேம்ஸாறு,தேம்ஸாறு,தேம்ஸாத்துக்குப் போறேன்னு நல்லநாள், நேரம்எல்லாம் பாத்துகிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறார். அவரை பாய்மரக்கப்பல்லே ஏத்தி அனுப்புவிடலாமேன்னு ஒரு நல்லெண்ணம்தேன்! ;) ;)

    பாய்மரக்கப்பல் பாயில் படுத்து ஜாலியா சன்பாத் எடுத்துட்டே போலாம்ல..இடையிலே ப்ளேன் எதாச்சும் வந்தாலும் செக்-இன், செக்யூரிட்டி செக் தொந்தரவு இல்லாம அப்பூடியே தாவி ஏறி இருக்கலாம். வசதி எப்பூடி?! :) :)

    ReplyDelete
  6. அதீஸூ, படங்கள் எல்லாமே சூப்பர். அந்த பலூன் விளையாட்டு இங்கே மோல்களில் இருக்கு. $5 குடுத்தா பலூனில் அடைச்சு, தண்ணியில் உருட்டி விடுவார்கள். எனக்கு பார்க்கவே பயமா இருக்கு பலூனில் இருப்பவர்களைப் பார்த்து அல்ல. வெளியே நிற்கும் எங்கள் நிலமையை நினைத்து. இந்த தண்ணீர் தொட்டி உடைஞ்சா என்ன நடக்கும்??? என்பதே பெரிய கவலை. அதன் கிட்ட போகாமல் தூரமா நிற்பது தான் புத்திசாலித்தனம்.
    ஹை! எழுத்துப் பிழை.
    திருவி "ளா" க்

    ReplyDelete
  7. /விரும்பியதை எடுத்து, அங்கிருக்கும் bag இல் போட்டு கொடுத்தால், நிறை பார்த்து காசூஊஊஊஊ வாங்குவினம்./ஓஓஹ்ஹ்ஹ்ஹ், முட்டாயும் குடுத்து நிறை பாத்து காசும் நம்ம கையில குடுப்பினம் எண்டு நினைதனம்! :) (நினைத்தனம் என்பது சரியா?? எதோ எதுகை மோனையா வருதேன்னு போட்டேன்.;))

    /இதில் நீட்டு நீட்டாக இருப்பது, புளிப்பு இனிப்பு... என் பேவரிட்...:))/ச்சீ,இந்தப் பயம்:) வாணாம்,புளிப்பூஊஊஊ! :)

    ReplyDelete
  8. ம்ஹும்..7-ஆம் நம்பர் கமென்ட்ட வானதி எடுத்துகிட்டாங்களே..ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு! :)

    /ஹை! எழுத்துப் பிழை.
    திருவி "ளா" க் / :) கையிலே பூதக்கண்ணாடியுடனே இருப்பீங்களோ வான்ஸ்? கரீக்ட்டா ஒரு பிழையாவது கண்டுபிடிச்சிடறீங்க! குட் ஜாப்! திருவி"ளா"விலே பூஸ் வி"ளா"மல் சுத்திச்சுத்தி வந்து போட்டோ எடுத்து நமக்கெல்லாம் காட்டிருக்கே,அதனால் இந்தப் பி"ளை":)யை மன்னிச்சு விட்டுடலாம்,பாவம்! :) ;)

    ReplyDelete
  9. நோ! நோ! நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே!!!!

    ReplyDelete
  10. ஆஹா...இப்படி எல்லாம் காட்டி ஆசையினை தூண்டகூடாது...

    ஸ்விட்களின் அணிவகுப்பு சூப்பராக இருக்கே...இஙேயும் அதே மாதிரி தான்..

    அந்த பெரிய பாலில் இருப்பது உங்க பையனா...

    ரொம்ப நல்லா இருந்தது...

    ReplyDelete
  11. ஆஆஆஆ கிரிசா... சே.. சே... கிரிஜா.. வாங்க... இம்முறை கப்பல் பார்க்க 1 ஸ்ட்டா ஓடி வந்திட்டீங்க, ஆனா வந்ததும் வராததுமா விடுமுறை என்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    //திட்டுறத விட்டா அப்புறம் எப்பூடி கமெண்ட் போடுறது?? // குட் குவெஸ்ஷன்:)).. அதுவும் சரிதான்:)).

    //ச்சே ஜஸ்ட் மிஸ்ட் என்ன நாரையோ கொக்கோ ஒரு பூஸ கூட ஒழுங்கா புடிக்க தெரியல //

    பூஸுக்கு கிட்னி அப்பப்ப நல்லா வேர்க் பண்ணும் அதால பெரும்பாலும் ஜஸ்ட்டு மிஸ்ட்டுத்தான்...:))))

    ReplyDelete
  12. //உங்க குட்டி பூசோ ? உங்கள விட நல்லாவே இருக்காரு ::)) // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பூடி இப்பூடியெல்லாம் பட்டுப் பட்டு என யோசிக்கிறீங்க.. ஒரே ஊர் என்பதால எபெக்ட் அதிகம்போல.. தேம்ஸ்ட எபெக்ட்டைச் சொன்னேனாக்கும்:)).

    வந்த வேகத்தைவிடப் போற வேகம் அதிகமா இருக்கே.. அவ்வ்வ்வ்வ்:)). நல்லபடி போய் வாங்க என்ன விஷயமானாலும் நல்லதாக நிறைவேறட்டும்.

    நேரம் கிடைக்கும்போது அங்கங்க முடிஞ்சால் எல்லோருக்கும் பின்னூட்டிருங்க:))).

    மியாவும் நன்றி கீரி... சே..சே.. மகியையும் வான்ஸ் ஐயும் பார்த்தவுடனேயே ஸ்பெல்லிங்கூஊஊ மிசுரேக்கா வடுதூஊஊஊ::

    ReplyDelete
  13. /மகியையும் வான்ஸ் ஐயும் பார்த்தவுடனேயே ஸ்பெல்லிங்கூஊஊ மிசுரேக்கா வடுதூஊஊஊ:: /பூஸாரே,நான் நக்கீரர் கிட்ட இருந்து உங்களைக் காப்பத்த ட்ரை பண்ணா........ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    வானதி,நானும் இப்ப உங்க கட்சி! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..யாரங்கே? அந்த தராசைக்கொண்டுவாங்கப்பா! மதுரை-தமிழ்ச்சங்கம்-பொற்றாமரைக்குளம் இல்லைன்னா என்ன? பிரிட்டானியா - நம்ம கூட்டணி- தேம்ஸ் இருக்க பயமேன்? எல்லாரும் வாங்கோ,வாங்கோ! பூஸாருக்கு சத்திய சோதனை நடக்கப்போகுதூஊஊஊஊஊஊ!! ;) ;) ;)

    ReplyDelete
  14. வாங்க அந்நியன், பின்னூட்டத்தைப் பார்க்கவே நன்கு ரசிக்கிறீங்க எனத் தெரியுது. பாய் மரக் கப்பல்களைவிட..... மக்கள்ஸ்ஸ் கொண்டாட்டம்தான் பெரீஈஈஈஈய அமளியாக இருந்துது.

    மியாவும் நன்றி அந்நியன்.

    ReplyDelete
  15. கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்:)), அதிராவோட நிக்கிறமாதிரியே.. நிண்டூஊஊஊ , கூடவே இருந்து குழி பறிச்சிடுவாங்களே...:))).

    //பிரிட்டானியா - நம்ம கூட்டணி- தேம்ஸ் இருக்க பயமேன்? எல்லாரும் வாங்கோ,வாங்கோ! பூஸாருக்கு சத்திய சோதனை நடக்கப்போகுதூஊஊஊஊஊஊ!! ;) ;) ;) //

    நம்மட மகியா இப்பூடியெல்லாம் கதைக்கிறது... இமா.. டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்..

    ஒரு எழுத்தைத்தானே நான் கொலை செய்தேன்... அதுக்காக ஒரு பூஸ் கொலையே நடக்கப்போவுதாமே:)))... இனிச் சரிவராது களமிறங்கிட வேண்டியதுதான்..ரெடீஈஈஈ ஸ்ராட்... அதிரா எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))).

    (நிண்டால், தேம்ஸ்ல தள்ளினாலும் தள்ளிடுவாங்க ... கெ.கி கள் ஆச்சே:))))

    ReplyDelete
  16. வாங்க மகி....

    //இந்த பாய்மரக் கப்பலில் பயணமெல்லாம் போக முடியாதா? கரையில நின்னு சும்மா பாத்திட்டு வரதுதானா? ///

    அவ்வ்வ்வ்வ் ஏதோ உண்மையான அக்கறைதானாக்கும் எனப் பார்த்தால்..

    //அவரை பாய்மரக்கப்பல்லே ஏத்தி அனுப்புவிடலாமேன்னு ஒரு நல்லெண்ணம்தேன்! ;) ;) ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    சில கப்பல்களில் ஏறி இருந்து ஸ்ரியரிங் வீல் எல்லாம் புடிச்சுப் பார்க்க விட்டார்கள், கடும் வெய்யிலாதலாலோ என்னவோ... படம் சரிவரவில்லை.

    //(நினைத்தனம் என்பது சரியா??//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அது நினைப்பினம் என வரும் அ-து... நினைப்பார்கள் அப்புடித்தானே...?

    புளிப்பு வாணாமா? எனக்கு ரசகுல்லா வாணும்ம்ம்ம்.. தயிர் மாதிரி ஏதோ ஊத்திருக்கு.. அதுவும் வேணும்ம்ம்ம்:)).

    ReplyDelete
  17. வாங்க வான்ஸ்ஸ்...

    நான் இம்முறைதான் அதைப் பார்த்தேன்.. இங்கு £5.
    ஆனா இதில... உள்ளே இருப்போருக்குத்தான் துணிவு வேண்டும்:)), நான் எண்டால் போகவே மாட்டேன் தனியே... மூச்சடைப்பதுபோல வரும் எனக்கு:)).

    //ஹை! எழுத்துப் பிழை.
    திருவி "ளா" க் //
    ஹையோஓஓஓ.... தேம்ஸ்ல ஒளிச்சிருந்தாலும் கரெக்ட்டாப் புடிச்சிடுகினமே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))... இனி மறக்கமாட்டேன்..:))

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  18. தொட்டிலை நல்லா ஆட்டி...

    //குட் ஜாப்! திருவி"ளா"விலே பூஸ் வி"ளா"மல் சுத்திச்சுத்தி வந்து போட்டோ எடுத்து நமக்கெல்லாம் காட்டிருக்கே,அதனால் இந்தப் பி"ளை":)யை மன்னிச்சு விட்டுடலாம்,பாவம்! :) ;) ///

    பிள்ளையையும் கிள்ளி விட்டிட்டாங்களே...

    //வானதி,நானும் இப்ப உங்க கட்சி! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))...

    இதைப்படிச்ச பிறகாவது, ஆராவது புண்ணிவான்கள்/வதிகள்:)) எனக்கொரு முதலை வாங்கித்தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    முதலை, முதளை... இதில் முதலை என்பதுதானே கரீட்டூ... இல்ல சும்மா ஒரு டவூட்டூஊஊஊ...

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  19. வாங்க கீதா...

    எனக்கு சுவீட் கடைப்பக்கம் போகவே பிடிக்காது.... ஆனா இந்த நீட்டு புளிப்பு இனிப்பு.. இதில பாதிநீளம்தன் வழமையாக கிடைக்கும்...., இது பெரீய நீளம் பார்த்த சந்தோசத்தில... எல்லாக் கலரும் எடுத்தேன்... £15 வந்துவிட்டது அது மட்டும் :)).

    பெரீஈஈய Bபோலில் குட்டி பூஸ்:).

    மியாவும் நன்றி கீதா.

    ReplyDelete
  20. /பிள்ளையையும் கிள்ளி விட்டிட்டாங்களே.../அழுத பிள்ளைக்குத்தானே பால்(அ.கோ.மு)கிடைக்கும்? சமர்த்தா இருந்தா ஆரும் கண்டுக்கமாட்டாங்க.அதுக்குதான் நைஸா வலிக்காமக் கிள்ளீ;) விட்டேன் அதிரா!

    /நம்மட மகியா இப்பூடியெல்லாம் கதைக்கிறது../அவ்வ்வ்வ்வ்வ்! சென்டிமென்டல் அட்டாக் நடக்குதே! எப்புடியாவது சமாளிச்சு ஸ்ரெடியா இருக்கோணும்.

    அது வந்து அதிரா..இப்பூடி எல்லாம் பேசினாத்தான் ஒரு "பப்ளிக்குட்டி" கிடைக்கும்னு ரீச்சர் சொல்லித் தந்தவர்! ;) ஹிஹிஹி!

    ReplyDelete
  21. /இதைப்படிச்ச பிறகாவது, ஆராவது புண்ணிவான்கள்/வதிகள்:)) எனக்கொரு முதலை வாங்கித்தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))./ என்னது,முதலை வேணுமா?? இது சரியில்ல அதிரா,இது சரியில்ல! இம்பூட்டுப் பெரீஈஈஈஈய்ய கீரிப்பிள்ளைய;) ச்சீ,ச்சீ,கிரிசாப்பிள்ளைய கட்டி வச்சிருக்கிறது போதாதுன்னு முதலை வேறயா? பாவம் அந்த அப்பாஆஆஆஆஆஆவி முதலை,விட்டுடுங்கோ! :) ;)

    ReplyDelete
  22. அடடா ஒரு பப்புளிகுட்டிக்காக:)) எப்பூடியெல்லாம் உழைக்கினம்:))... இப்பவெல்லாம் ழ/ள.. எழுதவே கை நடுங்குதே சாமீஈஈஈஈ:)).

    //கீரிப்பிள்ளைய;) ச்சீ,ச்சீ,கிரிசாப்பிள்ளைய/// ஹா...ஹா....ஹா.. இது ஜூப்பர்... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க:)).

    ReplyDelete
  23. /இது ஜூப்பர்... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க:)). /நான் சொல்ல நினைத்து மறந்துபோனேன், நீங்க சொல்லிட்டீங்க! சட்டுன்னு கிளி;)ச்சிருவோம்!

    ரஸமலாயைப் பார்த்து ஒருத்தர் தேங்காச்சட்னின்னு சொல்லுகினம், இன்னொருத்தர் தயிருன்னு சொல்லுகினம்! என்ன கொடும இது??! /ரசமலாய் தாறேன் வாங்கோ/ன்னு நான் ஏன் சொல்லப்போறேன்,உங்களுக்குத்தான் இனிப்பே புடிக்காதே?! நீங்க நீஈஈஈஈஈட்டு புளிப்பு மிட்டாய் சாப்பிடுங்கோ தலைவி! ;)

    ReplyDelete
  24. //சட்டுன்னு கிளி;)ச்சிருவோம்! //

    உஸ் மெதுவா மகி... மாயாவுக்குக் கேட்டிடப்போகுதூஊஊஊஉ:))... அவர் ஏதோ கிளிப்பிள்ளை எனச் சொல்லிக்கொண்டிருந்தார் தேம்ஸ்ல குதிக்கேக்கை:)), கரையில நிண்டனா ... காதுவடிவாக் கேக்கேல்லை:)).

    அப்ப அது தயிர் இல்லயா? அவ்வ்வ்வ்வ். இல்லை அப்படத்தைப் பார்த்ததும் சாப்பிடோணும் போல இருக்கூஊஊஊ.... சாப்பிட்டாத்தான் தெரியும் எனக்கு புய்க்குமா புய்க்காதா என:)).

    இங்கு நாளைக்கு ஸ்கூல் ஆரம்பம்.... என் லக்ஸரி லைவ் முடிங்சு போச்ச்ச்ச்:)), காலையில எலாம் அடிக்க எழும்போணுமெல்லோ அவ்வ்வ்வ்வ்:)).

    சின்னாட்களை 9 க்கு படுக்க வைத்திட்டேன்... நாளை சந்திப்போம் மகி.

    ReplyDelete
  25. Mee the firstuu//// no no no me the firstuuuu

    ReplyDelete
  26. பேபி அதிரா ..
    நாம ஊரு லால கடை போல இருக்கே
    ஸ்வீட் ஸ்டால்
    நீங்கள் கப்பலில் போகலையா?
    நீங்கள் போற கப்பல் மூழ்கிடாமல் இருக்க வேணும்.:)

    ஓகே நேரில் போகவிடாலும் போன சந்தோசம்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  27. நாம ஊரு // சாரி நம்ம ஊரு..
    appada namaley kandupidichitoom.

    ReplyDelete
  28. அதீஸ் உங்கட ஊர் ஸ்வீட்டைபார்த்தாக்கா எங்கட ஊர் கூழாங்கல்லைப்பார்த்தார்ப்போல் இருக்கு.அவ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  29. ஜீப்புக்குள்ளும் பூஸா?:-)

    ReplyDelete
  30. பலூனுக்குள் இருப்பது உங்கட பெரியவரா?

    ReplyDelete
  31. கப்பல்கள் புறப்படும் காட்சி சூஊஊஊஊஊப்பர்.

    ReplyDelete
  32. //ச்சீ,ச்சீ,கிரிசாப்பிள்ளைய/// ஹா...ஹா....ஹா.. இது ஜூப்பர்... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க:)). // ஓய் ஓய் ரெண்டு கே.கி.ஸ் நான் இன்னும் ஊரே விட்டே போகலே அதுக்குள்ளே கிளி கிளின்னு யாரு கிளிக்குறது. ..நான் திரும்ப வருவேன் ஞாபகம் இருக்கட்டும்ம் ... டீச்சர் நீங்க கொஞ்சம் இந்த ரெண்டு கிருமிஸ் மேல கண்ணு மூக்கு எல்லாம் வெச்சுக்கோங்க ::)) ( நல்ல ஆளை போய் கேட்டேன் பாருங்கஅவங்களும் சேர்ந்து கும்மி அடிக்காம இருந்தாலே புண்ணியம்)

    வான்ஸ் வர மாட்டாங்க பாவம் அவிங்களுக்கே தண்ணி கஷ்டம்... அப்புடியே சட்டு புட்டுன்னு ஒரு flight புடிச்சு மகி கிட்ட போனா stuffed இட்லி காண்ட்வி ன்னு ஏதாச்சும் செஞ்சு கொடுப்பாங்கள்ள? உங்களுக்கு சீக்கிரம் தண்ணி வந்திட்டா மகிக்கு US la இருக்குற பாலாஜி கோவில்லையும் பூசுக்கு Birmingham ல இருக்குற கோவில்லையும் மொட்டை போடுறதா வேண்டுதல் வெச்சு இருக்கேன்.. தண்ணீர் வந்தால் சொல்லி அனுப்புங்க மொட்டைக்கு invitation அனுப்புறேன்.

    நான் வந்ததும் எல்லா கம்மேன்டையும் ஒரு வாரம் லீவு போட்டு படிப்பேன் அந்த நெனைப்பு கால வாற நெனைக்குற நல்ல(?) உள்ளங்களுக்கு நெனைப்பு இருக்கட்டும்.

    ச்சே I am going to miss you all... but I WILL BE BACK!!

    ReplyDelete
  33. //இங்கு நாளைக்கு ஸ்கூல் ஆரம்பம்.... என் லக்ஸரி லைவ் முடிங்சு போச்ச்ச்ச்:)), // என் பையனுக்கு செப்டம்பர் ல தான் ஸ்கூல் சோ I am still enjoying:)) போறதுக்கு முன்னே கொஞ்சம் வெறுப்பேத்திட்டு போகலாமுன்னு !!

    ReplyDelete
  34. கிளியக்கா,ச்சீ, கிரிசாக்கா எம்புட்டு நாள் லீவு போடறீங்கோ? :)
    ஊருக்கு போகைல உங்களுக்கு குடும்பத்தோட திருப்பதில மொட்டைக்கு ஆல்ரெடி அரேஞ்ச்ட்!!!!!!! நீங்க திருப்பதி போலைன்னாலும் வெங்கடாஜலபதி ஆளனுப்பிக் காணிக்கைய வாங்கிப்பாராம். ;)

    என்ன வேண்டுதல்னா,,,வான்ஸ் வீட்டு தண்ணிக்கொழாய் ஒடஞ்சு வாட்டர் கனெக்ஷன் கட் ஆகோணும்னுதேன் நானும் பூஸும் நேர்ச்சை வச்சோம்,பலிச்சிருச்சி! காணிக்கை குடுக்கலைன்னா சாமிகுத்தமாகிரும், குடுத்துடுங்க,ஓக்கை?


    /உங்களுக்கு சீக்கிரம் தண்ணி வந்திட்டா மகிக்கு US la இருக்குற பாலாஜி கோவில்லையும் பூசுக்கு Birmingham ல இருக்குற கோவில்லையும் மொட்டை போடுறதா வேண்டுதல் வெச்சு இருக்கேன்./ இதுக்குத் தேவையில்லையாம்,திருப்பதிசாமி எங்கூர் பாலாசி,பர்மிங்ஹம் பாலாசி எல்லாரையும் ஓவர் ரூல் பண்ணிட்டார். ஏடு குண்டலவாடா,கோவிந்தா,கோவிந்தா!
    :))))))))))))

    /ச்சே I am going to miss you all... but I WILL BE BACK!! / கி கி கி! நல்ல டயலாக்! சமயத்துக்கு யூஸ் ஆகும்!

    ReplyDelete
  35. ஹேப்பி ஜர்னி கீரி:)ஸாக்கா! ஹேவ் எ ஸேவ் ட்ரிப்! டாட்டா,பை,பை,ஸீ யூ! :)

    ReplyDelete
  36. சூப்ப்ப்ப்ப்ப்ப்பரூ அதி

    ReplyDelete
  37. வணக்கம் அக்காச்சி,
    எப்படி இருக்கிறீங்க?
    என் இன்ரநெட்டிற்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்க.
    அதனால் வலைப் பக்கம் வரமுடியலை.
    வியாழன் தான் நெட் கனெக்சன் திருத்துவார்களாம்.
    தற்போது ஆப்பிஸ் நெட்டையும், வீட்டில் ஒரு வயர்லெஸ் இனையும் வைத்து முடிந்தவரை ப்ளாக் பக்கம் வரேன்.
    உங்களின் இதற்கு முந்தைய பதிவிற்கு விரிவான பின்னூட்டம் போட முடியலை.
    மன்னிக்கவும்.

    ReplyDelete
  38. கலக்கலான படங்கள், கண்ணைக் கவரும் பாய்மரக் காட்சிகளோடு கூடிய படங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    அடுத்த முறை பாய் மரக் கப்பல்கள் திருவிழா உங்க ஏரியாவில் நடக்கும் போது சொல்லுங்க.

    ஓசியில் விசா தருவீங்க என்றால்.....லண்டனுக்கு வாரேன்.

    அவ்......

    ReplyDelete
  39. அக்காச்சி,
    ஒரு சிறிய வேண்டுகோள்,
    உங்கள் வலையின் கமெண்ட் form பெட்டியினை Pop up window வடிவில் மாற்றினால் இலகுவாக இருக்குமே,.
    ஒவ்வோர் தடவையும் பின்னூட்டம் போட்ட பின்னர், முழுப் பக்கமும் அப்லோட் ஆகி வரும் வண்ணம் காத்திருந்து கமெண்ட் பண்ணுமளவிற்கு என் இணைய வேகம் ஈடுகொடுக்க மறுக்கிறது.

    Go to your blog Setting,
    Click on the Comment Settings Menu,

    Comment Form Placement, Pop window என்று மாற்ற முடியுமா?

    ReplyDelete
  40. இந்த பாய்மரக்கப்பலைப்பார்த்தவுடன் நாங்கள் பனைஓலையும்,ஈக்குச்சியும் கொண்டு பாய்மரக்கப்பல் செய்துவிட்டஞாபகங்கள்தான் வந்திச்சு அதிராஆஆ.

    கப்பல்கள் திரும்பிய போது இருந்த ஆற்றின் காட்சிப்படங்கள் நல்ல அழகு.

    இதில் நீட்டு நீட்டாக இருப்பது, புளிப்பு இனிப்பு... என் பேவரிட்...:))//என் பேவரிட்டும் கூட. இதில் கறுப்புக்கலரில் இருப்பது நல்ல விருப்பம்.இங்கு HARIBO
    என்ற பெயரிலும் இருக்கிறது.
    ஸ்வீட் படம் 2ல் இருப்பது சுவிஸ்ரோலா?(மேலே வட்டமாக)அதாயின் அதில் ஸ்ரோபரிரோல் நல்ல டேஸ்டூஊஊ.
    ஓரே தத்துவமாஆஆ பாடல் வருதூஊஊ.

    ReplyDelete
  41. அட இங்கே வருவதுக்கு முன்னே இந்த பாட்டைதான் யூ டியூபில் கேட்டுகிட்டு இருந்தேன் .வந்தால் அதே பாடல் :-)))))))))))))))))))))))))))))

    இந்த ஆக்‌ஷன் சிவாஜியை தவிர (கொஞ்சம் ஓவரோ )யாராலும் செய்யவே முடியாது :-)

    ReplyDelete
  42. நான் போட்ட இன்னொரு கமெண்டை கானோமே .?????. யாரோட சதி இது....!!!!!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  43. கப்பல் ஓட்டிய மியாவ்

    ReplyDelete
  44. அதோ அந்த (seagull)கடல் நாரை போல வாழ வேண்டும்... இதோ இந்த மியாவை போல ஜஸ்ட் மிஸ்ஸாக வேண்டும்...

    ReplyDelete
  45. you r adopted -குயந்தைகள பிராண்ட்ரதே இந்த மியாவுக்கு வேலையா போச்சு...

    ReplyDelete
  46. ╔═══╗ ♪
    ║███║ ♫
    ║ (●) ♫
    ╚═══╝♪♪
    அம்மம்மா தம்பி.... பாட்டு அயாம் சோ ப்ரவ்டு ஆப் யூ உன்னைய நினைச்சா ரொம்ம்ப்ப பெருமையா இருக்கு.... மியாவுக்கு நகங்கள் மொளச்சுடுத்து பிராண்டீட்டு போயிடுத்து...

    ReplyDelete
  47. En Samaiyal said... 4
    //நல்ல காலம் பொறந்திருக்கு நல்ல காலம் பொறந்திருக்கு ஜக்கம்மா என்ன சொல்லுரான்னா என் சமையல் கிட்டே இருந்து உங்களுக்கு எல்லாருக்கும் கொஞ்ச நாளைக்கு விடுதலை ஆல் என்சாய் !! ஸீ யு லேட்டர் பய் பய்//

    நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..... நம்ப முடிய வில்லை... வில்லை இல்லை..லை.... அப்ப என் பிரியாணி... பரவாயில்லை வரும் வரை போனவாரம் பிரியாணியையே வச்சி திண்ணுட்ட்ருக்கேன்... ஆரும் பங்கு கேக்க கூடாது,,,அய்யோ என் ப்பிர்ர்யாணிய மியாவ் தூக்கிட்டு ஓடுதே...

    ReplyDelete
  48. ஹேவ னைஸ் ஜர்ணி என் சமையல் கி.. வரும் வரை காத்திருப்போம்....மியாவ் கூட சேந்து யோகா பிராக்டிஸ் பண்ணிட்டிருபோம் ஒன்.. டென்... லண்டன்

    ReplyDelete
  49. ஜெய்லானி said... 44
    //நான் போட்ட இன்னொரு கமெண்டை கானோமே .?????. யாரோட சதி இது....!!!!!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்//

    ஒரு வேளை அந்த கமேண்ட நம்ம தளத்துக்கு எடுத்துட்டு போயிருப்பனோ... எதுக்கும் முக்காடு போட்டுக்கிட்டு போவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  50. வாங்க சிவா... எல்லாத்திலயும் நீங்கதான் பெஸ்ட்டு:), 2012 இலயும் 1ஸ்ட்டாப் போய் அங்கின கொஞ்சம் தூசு தட்டி வச்சிடுங்கோ:) ஏனெண்டால் எனக்கும் றீச்சருக்கும் தூசு கொஞ்சம் அலர்ஜி:)).

    //நீங்கள் கப்பலில் போகலையா?
    நீங்கள் போற கப்பல் மூழ்கிடாமல் இருக்க வேணும்.:)//

    அவ்வ்வ்வ்வ்வ்.. ஆடி நனையுதே என ஓநாய் அழுதுதாம்ம்ம்ம்ம் அப்பூடியெல்லோ இருக்கூஊஊஉ:)).

    //நாம ஊரு // சாரி நம்ம ஊரு//

    ஹா...ஹா....ஹா... என் பக்கம் வந்தாலே ஸ்பெலிங் மிஸ்டேக் தானா ஒட்டி வந்திடுது:), ஆனா அதை உடனேயே சுட்டிக்காட்டிக் கரெக்ட் பண்ணிவிடுகினம் எல்லோரும்:))).

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  51. வாங்கோ ஸாதிகா அக்கா....
    உங்கட கூழாங் கற்களெல்லாம் எங்கட கடைகளில் விற்பனையாகுது பார்த்தீங்களோ அவ்வ்வ்வ்வ்:)).

    //ஜீப்புக்குள்ளும் பூஸா?:-) //
    நான் இதுக்கு முன் ஒரு குட்டிக் கார் வைத்திருந்தேன் “நிஸான் மைக்ரா” , அதை பிங் கவர் எல்லாம் போட்டு சோடிச்சு:), பூஸ் குட்டி எல்லாம் வைத்து, ஸ்ரிக்கரும் அங்கின இங்கின ஒட்டி, ஒரு ரோய் கார்போல இருந்திச்சா.... அதனாலேயோ என்னவோ.. அந்தர அவசரமென்றால்கூட என் காரை எடுத்துப்போகமாட்டார் என் கணவர்:)(நோட் திஸ் பொயிண்ட் மக்கள்ஸ்ஸ்ஸ்:)).

    அதனால புத்தியாக ஜீப் வாங்கிய அன்றே சொல்லிட்டார்... இதையும் ரோய் ஜீப் ஆக்கிடாதீங்கோ என:))))... அவ்வ்வ்வ்வ்வ் அதனால இப்பூடி குட்டியா பூஸ் வைத்து அட்டடடடடடடடடக்கி வாசிக்கிறேன்:)))). இருப்பினும் பின் சீட்ல, 2 பூஸ் எப்பவும் வைத்திருப்பேன்:)).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  52. கீஈஈஈஈஈஈரி.....ஜா:))... நலமே போயிட்டு மெதுவா வாங்கம்மா... அப்பூடியெண்டெல்லாம் சொல்லமாட்டேன்.... அதிரா ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).

    ஊசிக்குறிப்பு:
    ஆரும் காணாமல் போனால், உடனேயே நாங்க மறந்திடுவோம்:)), பின்பு வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எனக் குரல் கொடுத்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டோம்:)))... இது எங்கட கெ.கி ஸ்ஸ்ஸ் ரூல்ஸ்ஸ்ஸ்ஸ்:))).. உஸ்ஸ்ஸ் என்சோய் பண்றாவாம் என்சோய்... இனிப்பண்ணட்டும்:))). பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  53. வான்ஸ்க்கு தண்ணி கிடைக்க, எங்களுக்கு மொட்டையாமே கர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    கடலூரில இடியிடிச்சா... கோயம்புத்தூரில மழை கொட்டின கதையாயெல்லோ இருக்கு:)). வடிவாக் கேளுங்க மகி.. வடிவாக் கேளுங்க:)).. நான் முருங்கைமர உச்சியில சேவ்ரியா இருக்கிறேன்... எப்பூடி மொட்டை போடப்போறாங்களோ? அவ்வ்வ்வ்வ்:)).

    //மகி said... 36

    ஹேப்பி ஜர்னி கீரி:)ஸாக்கா! ஹேவ் எ ஸேவ் ட்ரிப்! டாட்டா,பை,பை,ஸீ யூ! :)
    //

    என்னா தமிங்கிலீசூஊஊஊஊஊஊஊ.. நீங்க எங்கேயோ போயிட்டீங்க மகி...:)), அதுசரி அந்த ரசமாலாய் எப்போ தரப்போறீங்க?:), எனக்கு நித்திரையே வரமாட்டுதாமே:)).

    மியாவும் நன்றி கீரி & மகி.

    ReplyDelete
  54. வாங்க ஆமினா...
    ஒருவரிப் பதிலுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி ஆமினா.

    ReplyDelete
  55. வாங்க நிரூபன் ...

    முதல்ல காதைக் கொண்டு வாங்கோ.. இன்னும் கிட்டவாக் கொண்டு வாங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...:)).

    இலங்கை நேரப்படி நாளைக்காலை வாறேன் எனச் சொல்லிப் போனவர்தான்... என்னாச்சோ ஏதாச்சோ எனப் பதறிப்போயிட்டேன்ன்:)).

    //வணக்கம் அக்காச்சி,
    எப்படி இருக்கிறீங்க?//
    கொஞ்சம் தடிமன், கொஞ்சம் தலையிடி.... மற்றும்படி ஐ ஆம் ஓல்ரைட்.. மிக்க நன்றி.


    //என் இன்ரநெட்டிற்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்க.//

    ஹா..ஹா...ஹா... நீங்க “அவருக்கு” சூனியம் வைக்க முடியுமா எனக் கேட்டீங்க இல்ல?:)), அதனால உங்கட நெட்டுக்கே சூனியம் வச்சிட்டினம்போல.... ஜாக்ர்ர்ர்ர்தையா இருங்க தம்பி நிரூ:).... அடுத்தது நிரூபனுக்கோ? அப்பூடியெண்டெல்லாம் கேட்க மாட்டேன்.. ஏனெண்டால்.... சரி சரி காதைப் பொத்தாதீங்க நான் எதுவுமே சொல்லல்லே:))).

    //உங்களின் இதற்கு முந்தைய பதிவிற்கு விரிவான பின்னூட்டம் போட முடியலை.
    மன்னிக்கவும். //

    பறாவாயில்லை நிரூபன்... சில நேரங்களில் முடிவதில்லைத்தான், அதுக்கெல்லாம் கோபித்தால் என்ன ஆவுறது:).

    //ஓசியில் விசா தருவீங்க என்றால்.....லண்டனுக்கு வாரேன்.//

    குயினுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன், உங்களைப் பற்றி அவவுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு:)... ஆரோ சொல்லிட்டாங்க எனக்கு முன்:)), அதனாலென்ன அடுத்த கப்பல் திருவிழா:), இனி 12 வருஷத்தாலதான், நான் அப்பவும் இருப்பேன்:), இல்லை மேல இருந்தாலும் ரிக்கெட் அனுப்புவேன்(எங்க வாறதுக்கெனக் கேட்டிடப்புடா:)) அவர் வரட்டும் என்றிட்டா:)).

    நீங்க சொன்னதுபோல முயற்சித்துப் பார்க்கிறேன், சரிவராவிட்டாலும்... எனக்காக கொஞ்சம் கஸ்டப்பட்டுப் படிங்கோ பிலீஸ்ஸ்ஸ்ஸ்:).

    மியாவும் நன்றி நிரூபன்.

    ReplyDelete
  56. வாங்க அம்மு..லூஊஊஊ..

    இப்பவும் நான் சிலநேரம் பேப்பரில தோணி செய்து.. பத் டப்பில விட்டுக்காட்டுறனான் பிள்ளைகளுக்கு... அந்தச் செய்முறையை இங்கு படமெடுத்துப் போட நினைக்கிறேன் எப்பவோ தொடக்கம்... இன்னும் காலநேரம் அமையவில்லை.

    //ஸ்வீட் படம் 2ல் இருப்பது சுவிஸ்ரோலா?(மேலே வட்டமாக)அதாயின் அதில் ஸ்ரோபரிரோல் நல்ல டேஸ்டூஊஊ.//

    இல்ல இது சுவிஸ் ரோல் அல்ல, எனக்கும் அந்த ஸ்ரோபரி சரியான விய்ப்பம், அது அனைத்து சூப்பர்மார்கட்டிலும் கிடைக்கும்.

    இது பாலில் செய்யும் Fudge எனப்படும் சுவீட்தான், அதைத்தான், கீழே கண்ணாடியில், சிறு துண்டுகளாக்கி வைத்திருக்கிறார்கள்.

    பாட்டூஊஊ சூப்பரில்ல... இதில போட்டதிலிருந்தே பலதடவை கேட்டாச்சூஊஊ, மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  57. வாங்க ஜெய் வாங்க ஒத்த அலைவரிசை அவ்வ்வ்வ்வ்:)), ஒரே நெம்பராச்சே அதேன்ன்ன்ன்...உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா இங்கின பாம்பு, கீரிக் காதோடெல்லாம் ம்கெ.கி ஸ்ஸ்ஸ் திரியினம்ம்ம்ம்ம்ம்:)).

    5,6 வயதாயிருக்கும்போது ஒருநாள் வானலையில் கேட்டேன்.. அதிலிருந்து மனதில் பதிஞ்சு போச்ச்ச்ச்ச்...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... அங்கின கீறி அனுப்பின பூஸாரை ஏன் இன்னிம் திருத்தி இங்கின போடல்லே... நானும் கொப்பி பண்ணி வைக்கோணும்.

    ReplyDelete
  58. //ஜெய்லானி said... 43

    நான் போட்ட இன்னொரு கமெண்டை கானோமே .?????. யாரோட சதி இது....!!!!!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்
    ///

    ஹா..ஹா..ஹா... படித்ததுமே மாயாவைத்தான் நினைத்துச் சிரித்தேன்... அவரே கீழுக்குச் சொல்லிட்டார்...:)).

    மாயா... மாயா... இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன்.... பூஸ் ஒன்று புயலாகைப் புறப்படும் நேரம் நெருங்கிட்டுதூஊஊஊஊஊஊஉ:)).

    மியாவும் நன்றி ஜெய்.

    ReplyDelete
  59. வாங்க மாயா....
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. எங்க காணாமல் போனனீங்க?, தண்ணிக்குள்ள முதலை மாயாவை அமுக்கிப் பிடிச்சிட்டிருக்கோ எனப் பயந்து வேர்த்ததில, எனக்கு தடிமனே வந்திட்டுதூஊஊ அவ்வ்வ்வ்:)).

    //இதோ இந்த மியாவை போல ஜஸ்ட் மிஸ்ஸாக வேண்டும்... // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மிஸ் இல்ல மிஸிஸ்:))))).

    //மியாவுக்கு நகங்கள் மொளச்சுடுத்து பிராண்டீட்டு போயிடுத்து... //
    எங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:))).

    ReplyDelete
  60. //மியாவ் கூட சேந்து யோகா பிராக்டிஸ் பண்ணிட்டிருபோம் ஒன்.. டென்... லண்டன் //

    என் யோகாவையும் கொயப்புறத்துக்கு புறப்பட்டாச்சாஆஆஆஆ? இனி இதெல்லாம் சரிவராதூஊஊஊ, நான் முருங்கை மர உச்சிக்குப் போயிட்டென் பழையபடி:)))).... அதுதான் இப்போதைக்கு சேவ்ட்டியான இடம்:)).

    //எதுக்கும் முக்காடு போட்டுக்கிட்டு போவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் //
    இதுவும் புளெட் புருஃபா?:)).

    சிரிக்க வைச்சிட்டீங்க மாயா மியாவும் நன்னி...நன்னீ.... நனீஈஈஈஈஈஈ(எகோ:)).

    ReplyDelete
  61. /கடலூரில இடியிடிச்சா... கோயம்புத்தூரில மழை கொட்டின கதையாயெல்லோ இருக்கு:))/பளமொளி:) சூஊஊஊஊப்பர்! :)
    நீங்க ட்றம்ஸ்டிக் ட்ரீலே பத்திரமா இருக்கேள், என் நிலமைதான் கொஞ்சம் கவலைக்கிடமா இருக்கோ?! ;)

    /ஆரும் காணாமல் போனால், உடனேயே நாங்க மறந்திடுவோம்:)), பின்பு வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எனக் குரல் கொடுத்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டோம்:)))../கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  62. வாங்க மஞ்சள் பூ மகி....

    //ட்றம்ஸ்டிக் ட்ரீலே// இதன் தமிழாக்கம் கண்டு புடிக்கவே ஒரு மணித்தியாலம் தேவைப்பட்டுதே எனக்கு அவ்வ்வ்வ்வ்:))).

    ஒரு ஜம்ப்ல:)) பூஸ் வாலைப் பிடிச்சூஊஊஊஊ மேல வந்திடுங்க மகி... :))).

    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! //

    ஹா.....ஹாஆ..... ஹா..... தென்னையில தேள் கொட்டினதுக்கு, பனையில நெறி போட்டதாமே:)))))... அப்பூடியெல்லோ இது இருக்கூஊஊஊஊஉ... .. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இண்ட வேகத்தைப் பார்த்தால்... மஞ்சள் பூவும் கொஞ்ச நாளைக்கு லீவில போற பிளான்போல:))..

    என்னா செய்கிறது.... எங்கட கெ.கி ஸ்ஸ்ஸ்ஸ்க்குத்தான் ஒரு வியாதி இருக்கே.... அதுதான் பல:)செல்லாம் மறந்திடுவோம்:))))).

    ReplyDelete
  63. //மாயா... மாயா... இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன்.... பூஸ் ஒன்று புயலாகைப் புறப்படும் நேரம் நெருங்கிட்டுதூஊஊஊஊஊஊஉ:)).//


    ஓ .....ஒரு தென்றல் புயலாகி வருதே.....

    ReplyDelete
  64. பூஸ் ஒன்று புயலாகைப் புறப்படும் நேரம் நெருங்கிட்டுதூஊஊஊஊஊஊஉ:)).//

    புஸ்ஸூ ஒன்று புறப்பட்டதே...அதுக்கு பிராண்ட நேரம் நெருங்கிடுச்சு...

    ReplyDelete
  65. //மியாவுக்கு நகங்கள் மொளச்சுடுத்து பிராண்டீட்டு போயிடுத்து... //
    எங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:))).//

    ஒன்றா ரெண்டா பிராண்டுகள்...எல்லாம் சொல்லவே இந்த பதிவு போதும்ம்மாஆஆஅ

    ReplyDelete
  66. //இனி இதெல்லாம் சரிவராதூஊஊஊ, நான் முருங்கை மர உச்சிக்குப் போயிட்டென் பழையபடி:)))).... அதுதான் இப்போதைக்கு சேவ்ட்டியான இடம்:)).//

    புஸ்ஸூ எப்ப வேதாளமா மாறுனிச்சு... வேதாளம் வந்து நிக்குது வந்து...

    ReplyDelete
  67. மாஆஆஆஆஆஆஆயாஆஆஆஆஆஆஆ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *0084180900

    ReplyDelete
  68. கொஞ்சம் தடிமன், கொஞ்சம் தலையிடி.... மற்றும்படி ஐ ஆம் ஓல்ரைட்.. மிக்க நன்றி.
    //


    மிளகுத்தூள் கொஞ்சம் மஞ்சள் பொடி,ஏலக்காய் ரெண்டு போட்டு ஒரு டம்ளர் தினமும் மூன்று வேளை அருந்தவும்
    நான்கு நாட்கள் தொடரவும்
    உங்கள் தடிமன் குறைந்து விடும்
    -EPPADIKKU
    DR.SIVA M.B.B.S.

    ReplyDelete
  69. மிளகுத்தூள் கொஞ்சம் மஞ்சள் பொடி,ஏலக்காய் ரெண்டு போட்டு ஒரு டம்ளர் பால் தினமும் மூன்று வேளை அருந்தவும்
    நான்கு நாட்கள் தொடரவும்
    உங்கள் தடிமன் குறைந்து விடும்
    -EPPADIKKU
    DR.SIVA M.B.B.ச

    சாரி பால் சேர்க்க மறந்து விட்டேன்.:)

    ReplyDelete
  70. athira said... 68
    மாஆஆஆஆஆஆஆயாஆஆஆஆஆஆஆ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *0084180900//

    அதுஎன்ன கீழ்பாக்க ஆம்புலன்ஸ் நம்பராஆஆஆஅ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  71. மிளகுத்தூள் கொஞ்சம் மஞ்சள் பொடி,ஏலக்காய் ரெண்டு போட்டு ஒரு டம்ளர் தினமும் மூன்று வேளை அருந்தவும்
    நான்கு நாட்கள் தொடரவும்
    உங்கள் தடிமன் குறைந்து விடும்
    -EPPADIKKU
    DR.SIVA M.B.B.S. ///

    கடவுளே... வர வர எல்லா.. ஜெண்டில் மேன்ஸ்ஸ்ஸ்ஸ்சும்... கைப்புடி வைத்தியம் பார்க்க ஆரம்பித்திட்டினமே....:)).

    //DR.SIVA M.B.B.S.//

    ஹை இதுதான் சூப்பர்... 4 தடவைகள் படிச்சுப் பார்த்தேன் நம்ம சிவாவா எம் பி பி எஸ்ஸூ டாக்டர்:))... இனி மீ ட 1ஸ்ட்டு சிவா இல்லை, டாக்டர் சிவா... சூப்பரா இருக்கில்ல:)).

    ஊசிக்குறிப்பு:
    நீங்க சொன்ன படி 3 டடம் நம்பிக் குய்த்தேன்:)), ஆஆ கண் மங்கலாகுதே:)), நீங்க எம் பி பி எஸ் தானா இல்ல..S.I ஆ??

    பின் ஊசிக் குறிப்பு:
    S.I... means Summaa Iruppavar:)).

    ReplyDelete
  72. //அதுஎன்ன கீழ்பாக்க ஆம்புலன்ஸ் நம்பராஆஆஆஅ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

    ஹா.....ஹா...ஹா.... மா..யா....!! அங்கயெல்லாம் இப்போ அனுப்பமாட்டோம் உங்களை:), இன்னும் நல்லா முத்தட்டும்(இப்போ அரை:)தானே, முழுசா ஆக்கிப்போட்டு:)) அங்க அனுப்பினால்தான் எங்களுக்கு ஒரு மருவாதை:).

    ஊ.கு:
    அந்த நம்பருக்கு நைட் 12 மணிக்கு டயல் பண்ணுங்க... ஃபிரீஈஈஈஈஈஈஈஈயா முருங்கையில ஏத்தப் பழக்குவாங்க:))).

    கடவுளே.... முருங்ஸ்ஸ்ஸ் இப்பூடி ஆடுதே... ஓ மகி ஏற ட்ரை பண்றாபோல:))), வெயிட்டைக் குறைக்கச் சொன்னா, இல்ஸ் மாதிரி, டயட் எண்டு சொல்லி 2 நாளைக்கு முக்கிப் போட்டு, திரும்பவும் மூக்கு முட்ட அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... நான் ஒண்ணுமே சொல்லல்லே நான் ரொம்ப நல்ல பொண்ணு சிக்ஸ் இலிருந்தே:)).

    ReplyDelete
  73. ஹா.....ஹா...ஹா.... மா..யா....!! அங்கயெல்லாம் இப்போ அனுப்பமாட்டோம் உங்களை:), இன்னும் நல்லா முத்தட்டும்(இப்போ அரை:)தானே, முழுசா ஆக்கிப்போட்டு:)) அங்க அனுப்பினால்தான் எங்களுக்கு ஒரு மருவாதை:).

    ஆஹா அனுப்பிட்டு தான் மறுவேளை போல அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  74. பேபி அதிராம..
    ஹயோ எவ்ளோ கமெண்ட் எதிர்பாக்கவே இல்லை(in my blog) மிக்க நன்றி
    சந்தோசம்(/\)
    பிறகு தடிமனுக்கு அதுதான் சிறந்த மருந்து
    நிச்சயம் பயன் தரும் உங்களுக்கு தெரியாத விசியமா ?
    சிவா சும்மா ஒன்னும் இல்லை.:)

    ReplyDelete
  75. ஊ.கு:
    அந்த நம்பருக்கு நைட் 12 மணிக்கு டயல் பண்ணுங்க... ஃபிரீஈஈஈஈஈஈஈஈயா முருங்கையில ஏத்தப் பழக்குவாங்க:)))//

    அது ஆவிஉலகத்து நம்பராஆஆஆஆஆ.... சீக்கிரம் டிக்கெட் எடுக்க சொல்றாய்ங்க... ஓடிப்போய் தேம்ஸ்ல குதிச்சுர்றாஆஆஆஆஅ கைப்பிள்ளை.. தொபுக்கடீர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  76. இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை,//

    அய்யய்யோ ஓடுங்க..ஓடுங்க..

    ReplyDelete
  77. athira said...
    90 வீதமும் மாயாவின் புதுத்தலைப்பு, எனக்கு வருவதில்லை, நானாகத்தான் தேடிக் கண்டு பிடிக்கவேண்டி இருக்கு, ஏனெனத் தெரியவில்லை:(.//

    ஃபாலோயர்ன்னு ஒரு கேட்ஜட் ஒன்று இணைய நண்பர்கள் என்ற பெயரில் மாய உலகம் ஓப்பன் ஆனவுடன் வரும்படி வைத்திருந்தால் அதையெல்லாம் பார்க்காமல் டேஸ்போர்டில் சேர்கிறீர்கள் என்று தெரியவில்லை.. இதை கேப்பார் ஆஆஆருமே இல்லையா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  78. மாயா..... வலது பக்கம் பாருங்க:)).

    நீங்க சேவ்:))(இது வேற சேவ்:)). மேல தலைப்பு வந்திருக்காவிட்டால்... இப்போ நீங்க முதலைக்குப் போட்டியாக தேம்ஸ்ல நீந்திக்கொண்டிருப்பீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  79. //siva said... 75

    பேபி அதிராம..
    ஹயோ எவ்ளோ கமெண்ட் எதிர்பாக்கவே இல்லை(in my blog) மிக்க நன்றி
    சந்தோசம்(/\)//

    எனக்கும் சந்தோசமே... அது தானா வருதூஊஊஊஊஊ எழுதுறேன்... :)).

    //சிவா சும்மா ஒன்னும் இல்லை.:) //
    தெரியுது தெரியுது..... சட்டையும் போட்டு, அதில ரெண்டு பெரீய சிவப்பு பட்டினும் போட்டுப் பூட்டியிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)))).

    ஊசிக்குறிப்பு:
    என்னைத் தேட வேண்டாம்:)), நான் முருங்கைமர உச்சியில தியானத்தில இருக்கிறேன்:)).

    ReplyDelete
  80. என்னாச்சு? //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), என் பக்கத்தில வலது பக்கம் பாருங்க ஒயுங்கா ஒண்ணொண்ணாப் பாருங்க, அத்தோடு இப்போதைக்கு முந்தைய தலைப்பின், கடசிப் பின்னூட்டத்தையும்(உங்கட உலகில்)போய்ப் பாருங்க... ஓடுங்க ஓடுங்க மாயா:)).

    ReplyDelete
  81. athira said... 79
    மாயா..... வலது பக்கம் பாருங்க:)).//

    வலது பக்கம் செல்ஃப் இருக்கு...ஓ பிலாகோட வலது பக்கமாஆஆஆ... அங்க வர்லையே அவ்வ்வ்

    //நீங்க சேவ்:))(இது வேற சேவ்:)). மேல தலைப்பு வந்திருக்காவிட்டால்... இப்போ நீங்க முதலைக்குப் போட்டியாக தேம்ஸ்ல நீந்திக்கொண்டிருப்பீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:))//

    அது என்ன சேவ்... கார சேவா..? போட்டியாக நீந்தனுமாஆஆஆஆ.... முதல முதல நீ மட்டும் என்ன துன்னாம இருந்தீன்னா நான் உனக்கு குருவி ரொட்டி வாங்கி தருவனா...டீலிங்க் பிடிச்சுருக்கா...ஐ ஜாலி முதலை டீலுக்கு ஒத்துக்குச்சு...

    ReplyDelete
  82. ஏற்கனவே ரெண்டு முறை டேஸ்போர்டில் ஜாய்ன் பண்ணியிருக்கீங்க... ஹி ஹி ஹி ஹி... அந்த கேட்ஜட்டை எடுத்து முகப்பில் போட்டால் ரெண்டு கேட்ஜட்டாகிவிடும் அதனால் தான் அந்த ஃபாலோயர் கேட்ஜட்டை உள்ளையே வைத்திருக்கிறேன்... வலது பக்கம் பாத்தோம்... நீங்கள் மேலேயிருந்தால் நான் வருவேனாக்கும்... அட வாங்கோன்னா வாங்கோன்னா

    ReplyDelete
  83. தேம்ஸ்ல தள்ளிவிட்டாலும் தள்ளிவிட்டுருவீங்க.. கேட்ஜட்ட வெளியே எடுத்துப்போட்டுட்டேன் ...அவ்வ்:(

    ReplyDelete
  84. //முதல முதல நீ மட்டும் என்ன துன்னாம இருந்தீன்னா நான் உனக்கு குருவி ரொட்டி வாங்கி தருவனா...டீலிங்க் பிடிச்சுருக்கா...ஐ ஜாலி முதலை டீலுக்கு ஒத்துக்குச்சு..//

    உப்பூடிச் சிரிக்க வைச்சால், என் சிரிப்பு முதலைக்குக் கேட்டு, வாலை அடிச்சிடும் மாயா... ஜாக்ர்ர்ர்ர்ர்ர்:)).

    முதலை ஒத்துக்கொண்ட டீல்... குருவி ரொட்டியா இல்ல மாயாரொட்டியா?:) என்பது நாளைக்குக் காலை பிபிசி நியூசில தெரியவரும்....:)).

    ஐ... நான் வேளைக்குப் படுத்தால்தான், விடிய ஏர்லியா எழும்பி பிபிசி நியூஸ் பார்க்கலாம்:))).

    ReplyDelete
  85. //ஃபாலோயர் கேட்ஜட்டை உள்ளையே வைத்திருக்கிறேன்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல வந்தேன் அதுக்குள் வெளில விட்டிட்டீங்க .... இல்ல்லாட்டில் முதலைக்கு “மாயா ரொட்டிதான்” இண்டைக்கு:))) அவ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  86. ஐ... நான் வேளைக்குப் படுத்தால்தான், விடிய ஏர்லியா எழும்பி பிபிசி நியூஸ் பார்க்கலாம்:))).//

    தூங்க போறிகளா குட் நைட்ட்டூஊஊஊஊ

    ReplyDelete
  87. விடிய ஏர்லியா எழும்பி பிபிசி நியூஸ் பார்க்கலாம்:))).//


    வணக்கம்... பிபிபி நீயூஸ் வாசிப்பது ஆஆஆய்ய்யாஆஆ... ச்சீ மாஆஆயாஆஅ... இன்றைய முக்கிய ச்செய்திகள்... முதலைக்கு குருவி ரொட்டி வெட்டிக் கொடுத்து என் பக்கம் பாட்டு பொட்டி எடுத்துச்சென்று விட்டார் மாய்ய்ய்யாஆஆஆஆஆ... இன்றைய முக்காத ச்செய்திக்கள்... அதனால் கோப்பம் அடைந்த முதலை நிறைய தின்று ஏப்பம் அடைய முடியாமையால் புஸ்ஸைப்பார்த்து சாப்பம் விட்டதூஊஊஊஉ.... சாபத்துக்கு பயந்து ஆப்பம் தின்றுக்கொண்டிருந்த புஸ்ஸூ தப்பிக்க ஓடி புடுச்சது பஸ்ஸூ அந்த பஸ்ஸூ தேம்ஸ் நதிக்கரை பக்கம் வருகைக்காக காத்திருக்குது முதலைஸ்ஸூ... நா எஸ்ஸூ

    ReplyDelete
  88. படங்கள் அருமை நேரில் பார்த்த உணர்வு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  89. //ஊசிக்குறிப்பு:
    என்னைத் தேட வேண்டாம்:)), நான் முருங்கைமர உச்சியில தியானத்தில இருக்கிறேன்:)). //

    காத்து ஓவரா வீசுது .ஜாக்கிரதையா இருங்கோ..இல்லாட்டி அதுவா உங்களை தேம்ஸுல கொண்டு போய் தள்ளி விட்டுடும் :-)

    ReplyDelete
  90. //
    ஹா.....ஹா...ஹா.... மா..யா....!! அங்கயெல்லாம் இப்போ அனுப்பமாட்டோம் உங்களை:), இன்னும் நல்லா முத்தட்டும்(இப்போ அரை:)தானே, முழுசா ஆக்கிப்போட்டு:)) அங்க அனுப்பினால்தான் எங்களுக்கு ஒரு மருவாதை:).//

    அங்கே அனுப்பின பாதிப்பேருக்கு இன்னும் சுய நினைவே வரலையாம் ஐயோ..பாவம் ஹா..ஹா..
    :-))

    ReplyDelete
  91. //கடவுளே... வர வர எல்லா.. ஜெண்டில் மேன்ஸ்ஸ்ஸ்ஸ்சும்... கைப்புடி வைத்தியம் பார்க்க ஆரம்பித்திட்டினமே....:)). //


    கவலைப்படாதீங்க அதிஸ்...கொஞ்ச நாள்ளே உங்ளையும் ., M.B.B.S ,D G O , M S லெவலுக்கு கொண்டு வந்துடுவோம் ஹி...ஹி.. :-))

    ReplyDelete
  92. அதிரா இங்கு நான் நேத்து போட்ட கமெண்ட் கானுமே

    ReplyDelete
  93. //இவை Fudge எனப்படும், இங்கத்தைய ஸ்பெஷல் சுவீட்ஸ்ஸ், விரும்பியதை எடுத்து, அங்கிருக்கும் bag இல் போட்டு கொடுத்தால், நிறை பார்த்து காசூஊஊஊஊ வாங்குவினம்//

    \இங்கும் பெரிய மால் களில் இப்படி தான் என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.

    அவனுகு வரை வாங்கி கொடுப்போம்.

    அவன் ஊருக்கு போனதும் சின்னவர் அந்த மாலுக்கு போன போது , பெரியர் வாங்கினதை தேடிபிடிச்சி பிளேவர் பிடிக்கலனனாலும் அடம் பிடித்து வாங்கி கழ்டபட்டு சாப்பிட்டு முடித்தார்..

    ReplyDelete
  94. கப்பல் சூப்பரா இருக்கு, இது போல இடங்களில் நின்று வேடிக்கை பார்க்க எனக்கு ரொம்ப பிடிகும்,
    கொஞ்ச நாளைக்கு அங்கு தான் வந்து ரெஸ்ட் எடுக்கலாமுன்னு இருக்கேன்.
    அந்த கப்பல், குயின் மேரி கப்பல் எல்லாம் சுத்தி காண்பிப்பீங்கலா?

    ReplyDelete
  95. //அந்த கப்பல், குயின் மேரி கப்பல் எல்லாம் சுத்தி காண்பிப்பீங்கலா? //

    ஜலீலாக்காவ் , எதுக்கும் ஒரு டையரை இடுப்பில கட்டிகிட்டு போங்க உங்க சேஃப்டிக்கு ஹி...ஹி... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  96. //அதிரா இங்கு நான் நேத்து போட்ட கமெண்ட் கானுமே //

    நான் கேட்ட அதே கேள்வி :-)) .சில நேரம் கூகிள் வேலை செய்வதில்லை . ஸப்ஸ்க்ரைப் செய்தும் சில நேரம் கமெண்ட்ஸ் முழுவதும் வருவதில்லை :-(

    ReplyDelete
  97. // ஜலீலாக்காவ், எதுக்கும் ஒரு டையரை இடுப்பில கட்டிகிட்டு போங்க உங்க சேஃப்டிக்கு ஹி...ஹி... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் //

    ஏற்கனவே இடுப்பில் டயர் உள்ளவர்களுக்கு
    தேவையில்லை தானே பாஸ்!! கர்ர்ர்ர்ர்ர்ர்... நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லலையா வம்பே வாணாம் அவ்வ்வ்வவ்வ்வ்.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..
    ---------------------------------
    ச்சே..கவலையோடு வந்த என்னை சிரிப்பு காட்ட வச்சிட்டீங்க மியாவ். சிஸ் இறந்துட்டாங்க. அதனால் வலைப்பூவிலும் வலம் வரும் மனநிலையில் இல்லை. உங்க மெயில் id யும், ஸாதிகா அக்கா, இமா ஆகியோரின் மெயில் id யும் எனக்கு தெரியல. அதனால தெரியப் படுத்த முடியல. மற்றவர்களுக்கெல்லாம் தெரியப்படுத்தி விட்டேன்.

    வான்ஸ் கூட ஃபேஸ்புக்கில் விபரம் போட்டிருந்தாங்க. நீங்க பார்த்தீங்களோ இல்லையோ?? பிறகு வர்றேன். என் மெயில் id (makhader2010@gmail.com)

    ReplyDelete
  98. என்ன இது எல்லாரும் கமெண்ட காணலைன்னு ஓலை வாசிக்கிறாங்க என்ன ஆச்சு பூஸ்?? இங்கே திருடர்கள் இல்லை என்று போர்ட் மாட்டினமோ??

    ReplyDelete
  99. அக்காச்சி,
    கட்டணம் செலுத்தாமல் போடும் விளம்பரங்களையும் உங்கள் பதிவில் சேர்த்துக் கொள்ள முடியுமோ?


    என் வலையில் இன்று..
    பதிவுலகில் முதன் முறையாக நேரடி ஒலிபரப்பு- ப்ளாக்கர் எப்.எம்!//

    http://www.thamilnattu.com/2011/08/blog-post_20.html

    ReplyDelete
  100. தூங்க போறிகளா குட் நைட்ட்டூஊஊஊஊ //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் நித்திரை கொள்ளப்போறேன்:)).

    பிபிசியில மாயாரொட்டி சாப்பிட்ட முதலைக் கதை சொல்வார்கள் எனப் பார்த்தேன்.... இது மாயாவின் குரலெல்லொ கேட்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  101. என்ன ஜெய் காத்து ஓவரா வீசுதோ??:)) அவ்வ்வ்வ், மரம் ஆடாமல் அசையாமல் இருக்குதே.... ஒருவேளை கனவோ:)).

    //கவலைப்படாதீங்க அதிஸ்...கொஞ்ச நாள்ளே உங்ளையும் ., M.B.B.S ,D G O , M S லெவலுக்கு கொண்டு வந்துடுவோம் ஹி...ஹி.. :-)) ///

    ஹையோ... என் யோகாவைக் குழப்பி, என்னைக் குண்டாக்கப் பார்க்கினம்.... நான் இதுக்கெல்லாம் அகப்படமாட்டேன்.... வன்..ரூ... த்ரீ.... அடுத்த மாதத்துள், தமனாவைக் காட்டிலும் மெலின்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  102. வாங்க ஜலீலாக்கா...

    எனக்கு இங்கு ஒருவரிலதான் டவுட்:)), அவர்தான் என் பக்கம் இருப்பதையெல்லாம் களவெடுக்கிறார்...:)), அவசரமாக களவெடுக்கேக்கை மாறிக்கீறி கமண்ட்டையும் எடுத்திடுறார்போல அவ்வ்வ்வ்:)).

    அது எங்கயுமே, அண்ணனுக்கு செய்வதுதான் தம்பிக்கும் செய்ய வேணும்:)). ஏனெனில் அண்ணனின் செலக்‌ஷன் நல்லதாக இருக்குமென தம்பிக்கு நம்பிக்கை, அதிகமான இடங்களில் இப்படித்தான் கேள்விப்படுகிறேன், எங்கள் வீட்டிலும் அப்படித்தான்.

    வாங்க ஜலீலாக்கா.... முடிஞ்சா ஜெய்யையும் உதவிக்கு கூட்டிவாங்க.... எங்கட ஆற்றில தொடங்கி தேம்ஸ்வரை பார்க்கலாம்.

    மியாவும் நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  103. வாங்க அப்துல் காதர்...

    //ச்சே..கவலையோடு வந்த என்னை சிரிப்பு காட்ட வச்சிட்டீங்க மியாவ். சிஸ் இறந்துட்டாங்க. அதனால் வலைப்பூவிலும் வலம் வரும் மனநிலையில் இல்லை//

    நீங்க திடீரென அமைதியானதும், காரணம் தெரியாமல், விசாரித்து அறிந்தேன், மனதுக்கு கஸ்டமாக இருந்தது, அதுபற்றி உங்கள் புளொக்கில் வந்து கேட்கலாம், ஆனால் உங்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும், பப்ளிக்கில் கேட்கக்கூடாது என விட்டுவிட்டேன்.

    மீண்டும் வலைப்பூவுகளுக்குள் வாங்க, அப்போதான் மனம் டைவேர்ட் பண்ணுப்படும் கவலையிலிருந்து.

    இல்லை பேஸ் புக் பார்க்கவில்லை.
    .....................................

    //என்ன இது எல்லாரும் கமெண்ட காணலைன்னு ஓலை வாசிக்கிறாங்க என்ன ஆச்சு பூஸ்??//

    கொஞ்ச நாளா என் பக்கத்தில பொருட்களெல்லாம் களவுபோகுது:)). எல்லாம் “மாயாண்டி குடும்பத்தார்”.. தான்...:)).

    ஹையோ வாய்மாறிச் சொல்லிட்டேன்.... படிச்சதும் கிழிச்சிடுங்க அப்துல்காதர்:)).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  104. எம் அப்துல் காதர் said... 99


    ஏற்கனவே இடுப்பில் டயர் உள்ளவர்களுக்கு
    தேவையில்லை தானே பாஸ்!! கர்ர்ர்ர்ர்ர்ர்... நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லலையா வம்பே வாணாம் அவ்வ்வ்வவ்வ்வ்.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. //

    ஹா.....ஹா....ஹா... நாம் முதன்முதலில் கனடாக்குப் போனபோது, அண்ணனோடு காரில் போய்க் கொண்டிருந்தோம், அப்போ அண்ணன் சொன்னார்... “ரோட் சைட்டில் பார் அதிரா, ஆரெல்லாம் பெரீய வண்டியோடு( வண்டி என்றால் வயிறு:)), நிற்கிறார்களோ... அவர்களெல்லாம்... எங்கட தமிழாட்கள்தான்” என்று. சிரிச்சதில வயிற்றுவலி வந்திட்டுதெனக்கு.

    ReplyDelete
  105. நிரூபன் said... 101

    அக்காச்சி,
    கட்டணம் செலுத்தாமல் போடும் விளம்பரங்களையும் உங்கள் பதிவில் சேர்த்துக் கொள்ள முடியுமோ?//

    வாங்க இளைய தளபதி.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), உந்த ரேடியோக் கதை இருக்கட்டும், இப்போ செக் அனுப்புங்க எனக்கு:), பவுண்டில மாத்தி அனுப்பிடுங்க... விளம்பரக் காசை:)).

    அங்கின வந்து, ரேடியோ அனவுன்சூஊஉமண்ட்டைக் கேட்டு, உடனேயே நானும் மு.ம இல் எறிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  106. ஹையோ... என் யோகாவைக் குழப்பி, என்னைக் குண்டாக்கப் பார்க்கினம்.... நான் இதுக்கெல்லாம் அகப்படமாட்டேன்.... வன்..ரூ... த்ரீ.... அடுத்த மாதத்துள், தமனாவைக் காட்டிலும் மெலின்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)). //

    இது தமன்னாவுக்கு தெரியுமா அவ்வ்வ்வ் :-))))

    ReplyDelete
  107. ஊசிக்குறிப்பு:
    கப்பல் பார்க்க வந்த நீங்க, வடிவாப் பார்த்திட்டு “மொய்” எழுத மறந்திடாதீங்க அவ்வ்வ்வ்:)))//

    நுல் குறிப்பு :
    மாயா என்னைக்குமே .. பொய் எழுதி பழக்கமில்ல ... மொய் எழுதியும் பழக்கமில்ல ...கையால மெய் எழுதி தான் பழக்கம் ... ச்சே நேத்து தெரியாத்தனமா டிவியில வீராசாமி படம் பாத்த எபக்டா இருக்குமோ ...ஆளைக்காணோம்

    ReplyDelete
  108. ஹையோ!! இதென்ன எமேஜன்சி நம்பர்ல மொய் வந்திருக்கு! ;)

    இடுகை முதலே வாசிச்சாச்சுது அதீஸ். இங்க 'தீபாவளிக்கு' ஒரு அழைப்பும் வந்தது. ;)) அந்த நேரம் பார்த்து ஒரு அவசர வேலை. ;( கொமண்ட்டும் தட்டின பாதியில போய்ட்டன். பிறகு மறந்து போச்சுது. ;( இப்பதான் கவனிக்கிறன், கமண்ட் போடாமல் ஓடி இருக்கிறன். மன்னிக்க வேணும் அதீஸ்.

    எல்லாக் கப்பல் படங்களும் அழகாக இருக்கு. பின்னிணைப்புக்கு மேல இருக்கிற படம் ரசிச்சு எடுத்திருக்கிறீங்கள்.

    ReplyDelete
  109. //அடுத்த மாதத்துள், தமனாவைக் காட்டிலும் மெலின்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சிடுவேன் //

    தமன்னா ஒல்லியா யார் சொன்னது ..ஹி...ஹி... :-))

    ReplyDelete
  110. //கடலூரில இடியிடிச்சா... கோயம்புத்தூரில மழை கொட்டின கதையாயெல்லோ இருக்கு:)). வடிவாக் கேளுங்க மகி.. வடிவாக் கேளுங்க:)).. //

    ஆ..ஆ... எங்க ஊரில இடி இடிச்சா அப்பவே மழை வருமே யாரது தப்பா சொன்னது...:-)))

    ReplyDelete
  111. கலக்குறீங்க அக்கா

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  112. டீச்சர் :பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல பாப்கார்ன் ஏன் குதிக்குது?
    பையன் : நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!

    ReplyDelete
  113. //இது தமன்னாவுக்கு தெரியுமா அவ்வ்வ்வ் :-)))) //

    கிக்..கிக்...கிக்... தமனா ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தால் போதும்:))).

    //ஆளைக்காணோம் //

    அதுதானே... மாயாவைக் காணேல்லை... கடவுளே மொதலே சே..சே.. முதல விழுங்கிட்டுதோ? ஹையோ எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல... :)))

    ReplyDelete
  114. அப்ப இமா, இதுக்கு முன் நீங்க பின்னூட்டம் போடவில்லையா? நீங்க மீ த 10 க்குள்ள வந்திட்டீங்க என நினைச்செல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லாமல் இருந்திட்டேன்....

    இப்போ சொல்றேன் வடிவாக் கேளுங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  115. ஜெய்..உங்களுக்குத் தமனாவைத் தெரியுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

    //தமன்னா ஒல்லியா யார் சொன்னது ..ஹி...ஹி... :-)) //

    கிட்டப் போய்ப் பார்த்தனீங்களோ ஜெய்?:)).

    கடலூரைச் சேர்ந்த “பெரீஈஈஈஈ ய தலைகள்”(கவனிக்கவும் பெரிசெனச் சொன்னது தலையை மட்டும்தேன்:)) ரெண்டு:)) என் பக்கத்தில உலாவிக்கொண்டிருப்பதால.... நான் அட்ட்ட்ட்ட்ட்ட்டக்கி வாசிக்கிறேன்:))). கடலூரில இடியிடிச்சா சிலநேரம் ஸ்கொட்டு லாந்தில மின்னுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  116. வாங்க யூஜிங்கு.....
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஒருவரிப் பதில் எனக்குப் பிடிக்காதெனத் தெரிந்தபின்பும் ஒருவரிப் பின்னூட்டம் என்னா தெகிரியம்:))))).

    பயந்திடாதீங்க யூஜின் எல்லாம் 2012 வரைதான்:)).

    மியாவும் நன்றி வருகைக்கு.

    ReplyDelete
  117. ஜெய்.... சிரிச்சதில வயிறு நோகுது:))). ஹா.ஹா..ஹா... றீச்சர் பொப்கோன் மெஷின்ல இருக்கிறமாதிரி கண்ணை மூடி ஒரு இமேஏஏஏஏஜின் பண்ணினேன் ..... முடியல்ல:))).

    நான் சொன்னது, மேல ஜெய் சொன்ன ரீச்சரை:)). இப்பவும் நான் ரொம்ப நல்ல பொண்ணு:)), இளைய மருமகந்தான்(இமாட முறையில) கொயப்படி:)))).

    ReplyDelete
  118. ///றீச்சர் பொப்கோன் மெஷின்ல இருக்கிறமாதிரி கண்ணை மூடி ஒரு இமேஏஏஏஏஜின் பண்ணினேன் ..... முடியல்ல:))).///

    மாமீஈஈஈ..குச்சியை தூக்கி அடிக்கிரதுக்குள்ளெ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்லேப்ப்ப்ப்ப்ப்ப் ஹா..ஹா... :-)))

    ReplyDelete
  119. //கிட்டப் போய்ப் பார்த்தனீங்களோ ஜெய்?:)).//

    ஆஹா... வான்ஸ் ‘அங்கே’ கேட்பது மாதிரி கேள்வியா இருக்கே அவ்வ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  120. Girl: அம்மா தினமும் ஒரு பையனை தூக்கி போட்டு மிதிக்கனும் போல இருக்கு
    Mom: என்னங்க ,நம்ம பொண்ணுக்கு கல்யான களை வந்துருச்சுங்க
    Dad : ;-(

    ReplyDelete
  121. //மாமீஈஈஈ..குச்சியை தூக்கி அடிக்கிரதுக்குள்ளெ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்லேப்ப்ப்ப்ப்ப்ப் ஹா..ஹா... :-))) //

    ஹா...ஹா..ஹா.... எஸ் ஆனா விட்டிடுவாவா? குச்சி எல்லாம் தூக்க மாட்டா... கடற்பாரை.... குண்டாந்தடி அப்பூடித்தான் தூக்கிக்கொண்டு கலைப்பா ஜெய்யை...

    கடவுளே இப்பவும் கண்ணில அதே கற்பனை... ஆத்தங்கரையால ஜெய், ஒருகால் சூ வையும் கழட்டிப் போட்டு ஓடுற மாதிரியும், மாமி குண்டாந்தடியோட கலைக்கிறமாதிரியும்..... முடியல்ல....

    கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க ஜெய்... இன்றுநாள் இனியநாள் சாத்திரத்தில சொல்லிச்சுது... எனக்கு இண்டைக்கு “திடீர் இடி மின்னலாம்” :))....

    அதால மீயும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

    ReplyDelete
  122. //அம்மா தினமும் ஒரு பையனை தூக்கி போட்டு மிதிக்கனும் போல இருக்கு //

    ஹா..ஹா..ஹா... கலியாணம் எல்லாம் ஓல்ட்டூஊஊஊ பாஷன்... ஒரு புளொக் திறக்கச் சொல்லுங்கோ அந்த கேளை:))))....

    கடவுளே நான் ஒண்ணுமே சொல்லல்லேஏஏஏஏஏஏ:))).

    ReplyDelete
  123. //Hems pearppi vinusupla haivayusu //

    ஏதோ குளவி(வண்டு ) பாஷையில தீர்க்க சுமங்கலி பவ-ன்னு வாழ்த்துற மாதிரி தெரியுது :-))

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.