முதல்ல வாங்கோ வெங்காயம் பிடுங்குவோம்
இனி உருளைக்கிழங்கு...
இம்முறை பெரிசா ஒன்றும் செய்யவில்லை:(.
இது கிச்சின் வாசலில், சாடிகளில் நட்ட, ரன பீன்ஸும், ஸ்னோ பீஸும்..
இது கபேஜ் இலைகள்..
இது கார்டினில் பிடுங்கிய கபேஜ் இலையும், பீஸும்..
இதில தெரிவது பியேர்ஸ் மரம். ஒவ்வொரு வருடமும் ஒழுங்காகப் பூக்கிறார், ஆனால் காய்த்ததில்லை, அதுக்குள் மழையும் வந்து பூக்களைக் கொட்டிவிடும்.
இது “சமரில” சப்மரின் போகிறபோது, வீட்டில இருந்து எடுத்தது... தெரியுதோ?..
ஓக்கை விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்:)).. இவர்கள்தான் எங்கட மக் பை:)(Mc Pie)... கரிக்குருவிகள்(குருவி அல்ல:)). இவை ஜோடியாகப் பார்த்தால்தான் நல்லது என்பதால்... கஸ்டப்பட்டு ஜோடியாக இருக்கும்போது படம் எடுத்தேன்... வடிவாப் பாருங்கோ.... இண்டைக்கு உங்களுக்கு ஹப்பி டேதான்:)).
குட்டியூண்டு இணைப்பு:
உஸ்ஸ்ஸ்ஸ் நான் என்ன தப்புச் செய்தேன்?:)) படம் படமாப் போட்டது தப்பாஆஆ?:)) ஆரெண்டே தெரியேல்லை..:)) உப்பூடிக் கலைக்கினம்:)), நாம ஆரு? 1500 மீ ஓட்டப்போட்டியில 2வதா வந்தாளாச்சே:)) விட்டிடுவமா? ஓடிப்போய் முருங்ஸ்சில ஏறிட வேண்டியதுதான்:))).
இனி உருளைக்கிழங்கு...
இம்முறை பெரிசா ஒன்றும் செய்யவில்லை:(.
இது கிச்சின் வாசலில், சாடிகளில் நட்ட, ரன பீன்ஸும், ஸ்னோ பீஸும்..
இது கபேஜ் இலைகள்..
இது கார்டினில் பிடுங்கிய கபேஜ் இலையும், பீஸும்..
==================BREAK TIME===================
இது இப்போதான் பார்த்தேன் இன்னொரு வீட்டில காய்த்திருக்கு பிங்ங்ங்ங்ங் கலர்:)) விடமாட்டமில்ல:)) எங்கிட்டயேவா?:))
=====================================================
பின் கார்டினைக் கொஞ்சம் பார்ப்போம்:))..
இம்முறை ஏதுமே நடவில்லை, அதனால் வெறிச்சுப்போயிருக்கு:)
இதில தெரிவது பியேர்ஸ் மரம். ஒவ்வொரு வருடமும் ஒழுங்காகப் பூக்கிறார், ஆனால் காய்த்ததில்லை, அதுக்குள் மழையும் வந்து பூக்களைக் கொட்டிவிடும்.
மரத்துக்குப் பின்னால, வடிவா உத்துப் பாருங்கோ, எங்கட மொப்பியின் பிரதர்:)(கடவுளே.. இதில மட்டும் ஆருக்கும் சந்தேகம் வந்திடப்புடா:))) இருக்கிறார்.:), சமர் முழுவதும் வந்து சாப்பிட்டார், இப்போ குளிர் அதிகமாகிவிட்டதால் ஆளைக் காணவில்லை:(.
இது “சமரில” சப்மரின் போகிறபோது, வீட்டில இருந்து எடுத்தது... தெரியுதோ?..
ஓக்கை விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்:)).. இவர்கள்தான் எங்கட மக் பை:)(Mc Pie)... கரிக்குருவிகள்(குருவி அல்ல:)). இவை ஜோடியாகப் பார்த்தால்தான் நல்லது என்பதால்... கஸ்டப்பட்டு ஜோடியாக இருக்கும்போது படம் எடுத்தேன்... வடிவாப் பாருங்கோ.... இண்டைக்கு உங்களுக்கு ஹப்பி டேதான்:)).
குட்டியூண்டு இணைப்பு:
உஸ்ஸ்ஸ்ஸ் நான் என்ன தப்புச் செய்தேன்?:)) படம் படமாப் போட்டது தப்பாஆஆ?:)) ஆரெண்டே தெரியேல்லை..:)) உப்பூடிக் கலைக்கினம்:)), நாம ஆரு? 1500 மீ ஓட்டப்போட்டியில 2வதா வந்தாளாச்சே:)) விட்டிடுவமா? ஓடிப்போய் முருங்ஸ்சில ஏறிட வேண்டியதுதான்:))).
|
Tweet |
|
|||
meeeeeeeee the firstu..
ReplyDeleteme the seconduuuuuuuuu
ReplyDeleteme the thirduuuuuuuuuuuuuuuuu hey hey jolly i get 3prize....:)
ReplyDeleteமுதலா வந்து வெங்காயம் நறுக்கி உருளை வேகவைத்து
ReplyDeleteபீன்ஸ் போட்டு சாம்பாரு வச்சு சாப்ட்டு
குருவிக்கும் கொஞ்சம் கொடுத்துவிட்டு
சிவா போயாச்சு
அப்புறம் அந்த வீடு எவ்ளோ பெரிய வீடு
ReplyDeleteகார்டன் அருகில் மலை
கொஞ்சம் கடல் கூட அதில கத்திக்கப்பல்...
அழகான சூழ்நிலையில்தான் இருக்கீங்க
பூஸார் உன்னிப்பா உக்காந்து வீடியோவ பாக்குறாரு... ஹா ஹா ஹா
ReplyDeleteபோடா போடா பொக்க எள்ளுகாட்டுக்கு தெக்க... எங்க தோட்டத்து வைக்க.. உன்னை எங்க கொண்டு போயி வைக்க...
ReplyDeleteகண்ணாடி போட்டுக்கிட்டு பாடுறது... மியாவாஆஆஆஆ....
siva said... 5
ReplyDeleteஅப்புறம் அந்த வீடு எவ்ளோ பெரிய வீடு
கார்டன் அருகில் மலை
கொஞ்சம் கடல் கூட அதில கத்திக்கப்பல்...
அழகான சூழ்நிலையில்தான் இருக்கீங்க//
ஆஹா நான் கேக்கலான்னு பார்த்தேன்... அதுக்குல்ல சிவா முந்திக்கிட்டாரே... அவ்வ்வ்வ்வ்வ்வ்
பிங்கு கலர் சுட்டாச்சா.... திஸ் ஈஸ் மை ஃபேவரைட்.. அத எங்கிட்ட கொடுத்துருங்கோ.. ங்கோ...
ReplyDeleteஓக்கை விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்:)).. இவர்கள்தான் எங்கட மக் பை:)(Mc Pie)... கரிக்குருவிகள்(குருவி அல்ல:)). இவை ஜோடியாகப் பார்த்தால்தான் நல்லது என்பதால்... //
ReplyDeleteமேலூரு குருவிக்காரன் சொன்னானா.... :-))))))
பாட்டுல பாட்டி பட்டைய கிளப்புது.. ஹா ஹா ஹா
ReplyDeleteகஸ்டப்பட்டு ஜோடியாக இருக்கும்போது படம் எடுத்தேன்... வடிவாப் பாருங்கோ.... இண்டைக்கு உங்களுக்கு ஹப்பி டேதான்:)).//
ReplyDeleteஹேப்பி ஹேப்பி இன்று முதல் ஹேப்பி...
பரவாஇல்லை பூஸ்.எங்கட வீட்டு தோட்டத்தில் பிரயோஜனம் இல்லாத குரோட்டன் வகைகளும்,பாம் வகைகள்ளும்,சில பூச்செடிகளும்தான் உண்டு.மருந்துக்கு கூட ஒரு காய் இல்லை.நான் தோட்டத்தை பராமரித்து மெனக்கெடும் பொழுது அதனை பார்க்கும் என் தாயார் உருப்படியா ஏதாவது காய்கறி பயிறிடலாமே என்பார்.நீங்கள் இத்தனை வித காய்வகைகள் பயிரிட்டு அறுவடை செய்து இருக்கறதைப்பார்த்தால் சந்தோஷமாக உள்ளது.
ReplyDeleteகிச்சன் வாசலிலே இருந்த படி தோட்டத்தைப்பார்த்து ரசைக்கலாம் போலும்.அது போல் வீட்டின் முன்னாடி உட்கார்ந்த படி ஆற்றை ரசிக்கலாம் போலும்.உங்களை சுற்றி யுள்ள இடங்கள் மிக அழகானவைகளாக உள்ளது பூஸ்.
ReplyDeleteகேபேஜ் அறுவடை இல்லையா?
ReplyDeleteகரிக்குருவிகளை சாதுர்யமாக படம் பிடித்துள்ளீர்கள்.
ReplyDeleteஹ்ம்ம்ம்....கேமராவை தூக்க சொல்லி உங்களை நான் தான் தொந்தரவு பண்ணினேன்.ஆனால் நான் கேமராவை கப்போர்டினுள பத்திரமாக பூட்டி வைத்து விட்டேன்.அக்காவுக்கும் இப்போ ரோஷம் வந்துட்டுது.இதோ கேமராவும் கையுமா எங்கள் வீட்டு தோட்டத்துக்கு புறப்படுகின்றேன்.
ReplyDeleteஅழகான தோட்டம் ,அருமையான பராமரிப்பு ,
ReplyDeleteஅழகான படங்கள் .நன்றி ஜோடி குருவிகளுக்கு (நாங்க குருவின்னு தான் கூப்பிடுவோம் )
வெங்காயம் ஏன் வெள்ளையா இருக்கு
அழகான பூனை நாலுகால் பாய்ச்சலில்
மரத்துக்கு பின்னால அனிலா அல்லது முயலா
தெரியலயே
தோட்டம் பராமரிக்கும் பொழுது மனதுக்கு புத்துணர்ச்சி
பீன்ஸ் ஃபிரெஷா இருக்கு ,பீன்ஸ் இருக்கிற கூடையும் அழகாக இருக்கு
சரிங்க அந்த பக்கம் வந்தா வீட்டுக்கு வருகிறேன்
(கனவுலதான் )
சாரி சொல்ல மறந்துட்டேன் குட் மார்னிங்
//மொப்பியின் பிரதர்// yup. ;)
ReplyDeleteskateboard!! ;)))
மக்பை & கரிக்குருவிகள் --- mine r none of these. tkz 4 sharing.
ஆஆஆஆ வாங்க சிவா...
ReplyDeleteஇம்முறை நிஜமாலுமே சிவாதான் 1ஸ்ட்டூஊஊஊ:).. சாம்பாறெல்லாம் வாணாம்.. வெங்காயமெல்லாம் போட்டு உருளைக்கிழங்குப் பிரட்டல், கோவா சுண்டல், பீன்ஸ் வெள்ளைக்கறி அண்ட் வைட் ரைஸ்சூஊஊஊஊஊ ஓக்கை:).
அது கடல்போலதான் பெரியது, பெரிய பெரிய கப்பல் எல்லாம் வந்துபோகும்... இங்கு வலது பக்கத்தில் என் பிக்காசா ஆல்பம் மேல இருக்கு அதில் போய் பாருங்கள்.. கப்பல் படங்கள் எடுத்துப் பொட்டிருக்கிறேன், ஆனா அது கடல் இல்லை ஆறு.
இதுபோய் சமுத்திரத்தில் இரண்டறக்:) கலக்கிறது.
மியாவும் நன்றி சிவா.
வாங்க ஸாதிகா அக்கா...
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. தோட்டத்தில் மரக்கறி ஏதும் போடுவதில்லையோ? இல்லை ஸாதிகா அக்கா... குரோட்டன் என்றாலும் அழகாக பராமரித்து வைத்திருந்தால் பார்க்க அழகுதான்.
எனக்கு இம்முறை அம்மா வந்து நின்றவ, அவதான் எல்லாம் செய்தவ. போனவருடம் நான் பீட்ரூட், கரட் எல்லாம் போட்டிருந்தேன்.
ஆனா இங்கு 3,4 மாதங்கள் மட்டுமேதானே பயிரிடலாம்... மற்றும்படி குளிர். அதிலும் எம்மிடத்தில் ஆற்றோரம், மலைப்பக்கம் என்பதால்... மலைநாட்டு மரக்கறிகள் மட்டுமேதான் வளரும், நம் நாட்டு கத்தரி, மிளகாய் எல்லாம் வளராது, அதனால் அவை கடையிலும் விலை.
உருளைக்கிழங்கு 2.5 கிலோ 1.5 ரூபாயிற்கு வாங்கலாம், அவ்ளோ மலிவு, ஆனா பயிரிட்டு பிடுங்கும்போது ஒரு சந்தோஷம் தானே?.
ஆற்றைப் பார்த்துக்கொண்டிருந்தால் பொழுதுபோவது தெரியாது. எம் வீட்டுக்கு வருவோர் பெரும்பாலும் சோஃபாவில் இருக்க மாட்டார்கள்:)) எழுந்து நின்று பைனாக்குலேசும் கையுமாக ஆற்றையும் மலையையும்தான் பார்த்துக்கொண்டிருப்பினம்.
ReplyDeleteகரிக்குருவிகள் கிட்டப்போனால் பறந்திடுவினம் என, மேல்மாடி அறை ஜன்னலூடாகத்தான் எடுத்தேன் படம்:).
//அக்காவுக்கும் இப்போ ரோஷம் வந்துட்டுது.இதோ கேமராவும் கையுமா எங்கள் வீட்டு தோட்டத்துக்கு புறப்படுகின்றேன்.//
ஹா...ஹா..ஹா... ரோஷம் வந்தது சொன்னால் புரியாது எங்களுக்கு... பதிவில தான் ரோஷத்தைக் காட்டோணும்.:)) விரைவில தோட்டப்படம் எதிர்பார்க்கிறேன்... அப்பூடியே தோட்டப்பக்கம் மியாவ் வந்தால் அவரையும் எடுத்திடுங்க படம்:)))).
மியாவும் நன்றி “ரோஷம்” வந்திட்ட ஸாதிகா அக்காவுக்கு:)).
அடடா மாயாஆஆஆஆஆஆ.. அதெப்பூடி இடையில மிஸ் பண்ணிட்டேன்.. மன்னிச்சிடுங்க மாயா...
ReplyDeleteவாங்க மாயா...
//பூஸார் உன்னிப்பா உக்காந்து வீடியோவ பாக்குறாரு... ஹா ஹா ஹா//
அவருக்கு இப்போ பதவி உயர்வு:))... என்பக்கத்தைக் காவல் காக்கும் வேலை என்றால் சும்மாவோ:))).
//கண்ணாடி போட்டுக்கிட்டு பாடுறது... மியாவாஆஆஆஆ...//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஆனா அந்தப் பாட்டியும் பூஸ் மாதிரி ”ஷை” போல:)), இடையில பாருங்கோ வெட்கம் வந்து சாரியை இழுத்து மூடிக்காட்டுறா:))... ரசித்துப் பார்க்கக்கூடிய பாடல்.
//ஆஹா நான் கேக்கலான்னு பார்த்தேன்... அதுக்குல்ல சிவா முந்திக்கிட்டாரே... அவ்வ்வ்வ்வ்வ்வ்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சும்மா நேரமெல்லாம் முழிச்சிருப்பீங்க, நான் பதிவுபோடும்போது “பிரியாமா...” எங்கினயோ போயிட்டீங்க:))).
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), பிங், ஒரேஞ் அண்ட் பேப்பிள் என் பேவரிட்டூஊஊஊஊஊஊஊ :)), இருந்தாலும் மாயாவுக்கு கொஞ்சூண்டு பிங் காய்கள் எடுத்துப்போய் பத்திரமா வையுங்க:).
//சாம்பா'றெ'ல்லாம்// //படங்கள் எடுத்துப் 'பொ'ட்டிருக்கிறேன்// ;)))
ReplyDeleteபாட்டை ரசிச்சிருக்கிறீங்க... மியாவ் மியாவ்வ்வ்வ்வ்.
ReplyDeleteஇண்டைக்கு ஹப்பிடேதான் உங்களுக்கு... என்சோஓஓஓஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
மியாவும் நன்றி மாயா.
ஆஆஆஆஆஆஆ இமா ஓன்லைன்ல:)))))).
ReplyDeleteஅப்போ சாம்பா”ரெ”ல்லாமா கரீட்டு இமா?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இது இப்படித்தான் எழுதிப் பழகிட்டேன்.
அம்முலுவும் சொன்னா... ப”ற”வாயில்லை என்பது தப்பாம், ப”ர”வாயில்லைத்தானாமே கரீட்டூஊஊ:)), நான் ற போட்டே பழகிட்டேன், அதனால கஸ்டமாக இருக்கு.
”பொ”ட்டிட்டேன்..... கிக்..கிக்...கிக்.... அது நித்திரையால எழும்பித் தட்டினால் அப்பூடித்தான், சின்னாட்கள் எழும்பிட்டினம்..ஸ்கூல் எல்லோ, அதுதான் ஒரே டிசுரேப்பாக இருக்கு அதனால ஒயுங்கா ரைப் பண்ண முடியேல்லை.... பின்பு வாறேன்:))).
;)
ReplyDeleteசூப்பரான இடத்துல இருக்குறீங்க மியாவ்... காட் கிரேஸ் இருக்குறவங்களுக்கு தான் இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும்.. அதை சரியா பயன்படுத்திக்கூங்க...விடிகாலை எழுந்து.இது போன்ற இடங்களில் தியானத்தில் ஈடுபட்டால் காஸ்மிக் எனர்ஜி அதிக அளவில் சேரும் என நினைக்கிறேன்.. முயன்று பாருங்கள்.. தவறிருந்தால் மன்னிக்கவும்...
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சும்மா நேரமெல்லாம் முழிச்சிருப்பீங்க, நான் பதிவுபோடும்போது “பிரியாமா...” எங்கினயோ போயிட்டீங்க:))).//
ReplyDeleteஎனக்கு ஏன் உங்க பதிவு... டேஸ்போர்டில் வர மாட்டேங்குது... இருங்க செக் பண்றென்... கம்பூட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஜி... ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...
ஹாய் அதிரா சுகமா இருக்கீங்களா .லேண்ட் ஆகி விட்டேன்
ReplyDeleteநான் வரதுக்குள்ள ஏன் வெங்காயம் உருளை எல்லாம் பறித்தீர்க
ReplyDeleteசப்மரின் போகும்போது முதலை எங்கே இருக்கும் ????
ReplyDeleteஎல்லா படங்களும் அழகா இருக்கு அதிரா
ReplyDeleteமறுபடியும் வருவேன்
ReplyDeleteஎங்க ஏரியா எப்பவும் ஈரப்பதம் அதிகம் பூச்செடி நல்லா வளருது .உருளை போட்டோம் அடிக்கடி slugs சுற்றுவதால் வெஜிடபில்ஸ் போடறதில்லை .
ReplyDeleteBBQ மாத்திரம் அடிக்கடி நடக்கும்
//மரத்துக்குப் பின்னால, வடிவா உத்துப் பாருங்கோ, எங்கட மொப்பியின் பிரதர்:)(கடவுளே.. இதில மட்டும் ஆருக்கும் சந்தேகம் வந்திடப்புடா:)))///
ReplyDeleteஒரே ஒரு சந்தேகம் மட்டுமே..!!! அது மொப்பிதானா..??? ஹி...ஹி.... அப்புரம் அது பிரதர் தானா ...??? :-))))
//மாய உலகம் said... 28
ReplyDeleteசூப்பரான இடத்துல இருக்குறீங்க மியாவ்... காட் கிரேஸ் இருக்குறவங்களுக்கு தான் இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும்.. அதை சரியா பயன்படுத்திக்கூங்க..//
பாத்துங்கோவ்....அந்த ஆறு சேரும் இடம் கடல்தான் தேம்ஸ் வரை போக வேணாம் :-)))))
ஜானகி அப்போதே கிழவி குரலில் பாடிய ஃபேமஸ் பாட்டு இது ..
ReplyDeleteஆனால் இதில் வரும் ””அழகியே கண்ணே..!! “” உதிரிப்புக்களை இன்னும் நினைவில் நிறுத்தி இருக்கிறது :-))
//ஜெய்லானி (72) //
ReplyDeleteஎ.கொ.ச..!! இந்த அழுகுணி ஆட்டத்துக்கு நா வரல ...அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)))
//நாம ஆரு? 1500 மீ ஓட்டப்போட்டியில 2வதா வந்தாளாச்சே:)) //
ReplyDeleteஎவ்வளவு தங்கமான மனசு உங்களுக்கு , நான் முதல்ல வந்ததை சொல்லவே இல்லியே ஹி..ஹி... :-))))))
எங்களுக்கு ஹாப்பி டே தான் !கலக்குங்க!
ReplyDeleteசூப்பர் வெங்கயாம், உருளைக் கிழங்குகள். வீட்டிலை வளரும் காய் கறி வகைகள் என்றாலே சந்தோஷம் தான். நீங்க இந்த சப் மரீனை இன்னும் விடுறதா இல்லையோ??????
ReplyDeleteவாவ்வ்வ் அதிஸ் எனக்கு காய்களை பார்சல் அனுப்பிடுங்க...தோட்டம் அழகா இருக்கு!!
ReplyDeleteஸாதிகா அக்கா.... இதைப் பார்க்கத் தவறிட்டேன்..
ReplyDeletecabbage leaves என இங்கு, இலைகள் மட்டும் கிடைக்கும், இது நம் நாட்டில் இல்லை என நினைக்கிறேன். அதுதான் நட்டு, மேலே பீன்ஸ் உடன் பிடுங்கி வைத்துப் படம் போட்டிருக்கிறேன்.
angelin said... 31
ReplyDeleteநான் வரதுக்குள்ள ஏன் வெங்காயம் உருளை எல்லாம் பறித்தீர்க//
அதான... நல்லா கேளுங்க.. அதுக்குள்ள தராம சமைச்சு சாப்பிட்டுட்டாங்க
ஜெய்லானி said... 37
ReplyDelete//மாய உலகம் said... 28
சூப்பரான இடத்துல இருக்குறீங்க மியாவ்... காட் கிரேஸ் இருக்குறவங்களுக்கு தான் இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும்.. அதை சரியா பயன்படுத்திக்கூங்க..//
பாத்துங்கோவ்....அந்த ஆறு சேரும் இடம் கடல்தான் தேம்ஸ் வரை போக வேணாம் :-)))))//
அண்ணே... இது முறையா அடுக்குமா ஞாயமா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)
வாங்க ரமேஸ்.
ReplyDeleteநாங்களும் குருவிகள் எண்டுதான் கூப்பிடுவோம்:)))), ஆனா இவை பெரிசெல்லோ:)))).
//அழகான பூனை நாலுகால் பாய்ச்சலில்
//
மியாவ்..மியாவ்:))) பயத்திலதான் 4கால் பாய்ச்சல்:)).
//மரத்துக்கு பின்னால அனிலா அல்லது முயலா
தெரியலயே
//
படத்தில கேர்சரை வச்சுப் பெரிசாக்கிப் பாருங்கோ தெரியும்... முயல்பிள்ளை:)).. எங்கட “மொப்பி” இங்கின இருக்கிறார், நேரம் கிடைத்தால் பாருங்கோ..
https://picasaweb.google.com/117747658298915733141/Moppy
//தோட்டம் பராமரிக்கும் பொழுது மனதுக்கு புத்துணர்ச்சி//
உண்மையே.. ஆனா இங்கு எப்பவும் ஒரு குளிர் இருக்கும்... அப்பா, அம்மா அடிக்கடி வந்து போவார்கள், அவர்கள்தான் எல்லாமும் செய்வார்கள், நுனிப்புல் மேயும் வேலைதான் எங்களுடையது:))).
//சரிங்க அந்த பக்கம் வந்தா வீட்டுக்கு வருகிறேன்
(கனவுலதான் )
//
கனவு நிஜமாகலாம்..
ஆஆஆஆ சொல்ல மறந்திட்டேன்ன்ன் குட்மோனிஞ் ரமேஸ்.
மியாவும் நன்றி. எனக்குத்தான் நேரம் கிடைக்குதில்லை இங்கு பதில் போடவே:)). அவ்வ்வ்வ்வ்
//அண்ணே... இது முறையா அடுக்குமா ஞாயமா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)//
ReplyDeleteசியா..சியா.. மாயா:).... :))) நல்லாக் கேழுங்கோ... நான் கொஞ்சம் பொறுத்து வாறேன்:)))
இமா said... 24
ReplyDelete//சாம்பா'றெ'ல்லாம்// //படங்கள் எடுத்துப் 'பொ'ட்டிருக்கிறேன்// ;)))
நல்லாக் கேழுங்கோ//
ஹா ஹா மாட்டிக்கிட்டாங்க ஹ ஹா ஹா ... பூனைக்கொரு காலம் விந்தால் ஆனைக்கொரு காலம் வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யானைங்குறதுக்கு பதிலா ஆனைன்னுட்டாமா எஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்
https://picasaweb.google.com/117747658298915733141/Moppy
ReplyDeleteஒரு பக்கம் மொப்பி ஒரு பக்கம் பூஸ்ஸாரா... மொப்பி நல்லாருக்காரு
//மாய உலகம் said... 49
ReplyDeleteஇமா said... 24
//சாம்பா'றெ'ல்லாம்// //படங்கள் எடுத்துப் 'பொ'ட்டிருக்கிறேன்// ;)))
நல்லாக் கேழுங்கோ//
ஹா ஹா மாட்டிக்கிட்டாங்க ஹ ஹா ஹா ... பூனைக்கொரு காலம் விந்தால் ஆனைக்கொரு காலம் வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யானைங்குறதுக்கு பதிலா ஆனைன்னுட்டாமா எஸ்ஸ்கேப்ப்ப்ப்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)),அதுசரி ஆர் இங்க அவ்ளோ பெரீஈஈஈஈஈய கறுப்பு யானை?:)) இப்போ எனக்குத் தெரிஞ்சாகோணும்:))) விடமாட்டமில்ல எங்கிட்டயேவா?:))))
skateboard!! ;)))
ReplyDelete//
வாங்க இமா.., நெட்டில பார்த்து, உந்த ஸ்கேட்போட்தான் வேணும் எனக் கேட்ட இடத்தில உடனேயே ஓடர் பண்ணி வாங்கிக் கொடுத்தது, ஆசை 60 நாள்கூட இல்லை:)), மழையில நனைஞ்சு படம் பழுதாகிட்டுது, அதை அம்மா எடுத்து ஊஞ்சல் பலகையாக்கிவிட்டா:), இப்போ ஹப்பியாக ஊஞ்சல் ஆடுகிறார்கள்.
மிக்க நன்றி இமா.
விடமாட்டமில்ல //
ReplyDeleteநானும்தான் எப்படியாவது ராஜேஷ தேம்ஸ்ல தள்ளிட்டு முதல் இடத்தை பிடிக்கணும்
மொப்பி எங்க நிபி மாதிரி உங்க வீட்டு பெட்டா
ReplyDeleteathira said... 51
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)),அதுசரி ஆர் இங்க அவ்ளோ பெரீஈஈஈஈஈய கறுப்பு யானை?:)) இப்போ எனக்குத் தெரிஞ்சாகோணும்:))) விடமாட்டமில்ல எங்கிட்டயேவா?:))))//
ஆஹா.. போடறா மேக்கப்ப ராஜேஷேஏஏஏஏ.. முகத்துல கரிய பூசிக்க உடம்புல பெரிய கார்பெட்ட சுத்திக்க,,,, அப்பவும் பூனையாட்டந்தான இருக்கோம்.. இப்ப என்ன பண்றது... பூனைக்கிட்டயே ஐடியா கேப்போம்...
http://ethirneechal.blogspot.com/2010/11/image.html
ReplyDeletenibi is our pet hamster
ReplyDeleteஆஹா.. போடறா மேக்கப்ப ராஜேஷேஏஏஏஏ.. முகத்துல கரிய பூசிக்க உடம்புல பெரிய கார்பெட்ட சுத்திக்க,,,, அப்பவும் பூனையாட்டந்தான இருக்கோம்.. இப்ப என்ன பண்றது... பூனைக்கிட்டயே ஐடியா கேப்போம்...//
ReplyDeleteரொம்ப சிம்பிள் ஒரு குடைய பிடிச்சிகிட்டு கூலிங் க்ளாஸ் போட்டிட்டு போங்க
மீ ஆஆவ் கண்டுபிடிக்கவே முடியாது
நான் ஒரு வாரம் ப்ரேக் எடுக்க போறேனே யாரவது எனக்கு proxy கமென்ட் போடுங்க இல்லான்னா ஜெய் என் கமேன்ட்சை பீட் செஞ்சுடுவார்
ReplyDeleteangelin said... 53
ReplyDeleteவிடமாட்டமில்ல //
நானும்தான் எப்படியாவது ராஜேஷ தேம்ஸ்ல தள்ளிட்டு முதல் இடத்தை பிடிக்கணும்//
ஆஹா... கூட்டு சேந்துட்டீங்களா...அவ்வ்வ்.. ஏற்கனவே ஈரலுக்காக தேம்ஸ்ல முதல வெய்ட்டிங்..இதுல தேம்ஸ்ல தள்ளிவிட போறாங்களா...முருங்க மரத்தல ஏறிக்குடா ராஜேஷேஏஏஏ அப்பறம் எப்படி தள்றாங்கன்னு பாப்போம்ம்ம்ம் வாங்க போட்டி போடுவோம்... :-))))) சபாஷ் சரியான போட்டி யாருய்யா அது குறுக்கால மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ
angelin said... 58
ReplyDeleteஆஹா.. போடறா மேக்கப்ப ராஜேஷேஏஏஏஏ.. முகத்துல கரிய பூசிக்க உடம்புல பெரிய கார்பெட்ட சுத்திக்க,,,, அப்பவும் பூனையாட்டந்தான இருக்கோம்.. இப்ப என்ன பண்றது... பூனைக்கிட்டயே ஐடியா கேப்போம்...//
ரொம்ப சிம்பிள் ஒரு குடைய பிடிச்சிகிட்டு கூலிங் க்ளாஸ் போட்டிட்டு போங்க
மீ ஆஆவ் கண்டுபிடிக்கவே முடியாது//
வாவ் சூப்பர் ஐடியா சொன்னீங்க.... குடைய பிடிச்சுக்கடா ராஜேஷ்.. கூலிங் கிளாஸ் க்கு எங்க போவேன்ன்.. மேல அந்த பச்சை கலர் பாட்டி போட்டுருக்க மூக்கு கண்ணாடிய வாங்கி போட்டுக்குவோம்.. இப்ப நடைய கட்டுடா ராஜேஷேஏஏஏஏ கண்டுபிடிக்கிறாங்களான்னு பாப்போம்... கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரேஏஏஏஏஏஏஏஏ.... என்ன கண்ணு தெரிய மாட்டேங்குது...
மாய உலகம் said... 28
ReplyDelete..விடிகாலை எழுந்து.இது போன்ற இடங்களில் தியானத்தில் ஈடுபட்டால் காஸ்மிக் எனர்ஜி அதிக அளவில் சேரும் என நினைக்கிறேன்.. முயன்று பாருங்கள்.. தவறிருந்தால் மன்னிக்கவும்.//
விடியல்காலை??? யூ மீன் அதிகாலை?:)) அவ்வ்வ்வ்வ்:))). சிலநேரம் ஹைஷ் அண்ணன் சொல்லித்தந்த மறைபொருள் ரகசியங்களில் இருந்து சில மூச்சுப் பயிற்சிகள் + யோகா செய்வதுண்டுதான் மாயா... ஆனால் ஒழுங்காக இல்லை.
... இதிலென்ன தவறிருக்கு..
//எனக்கு ஏன் உங்க பதிவு... டேஸ்போர்டில் வர மாட்டேங்குது... இருங்க செக் பண்றென்... கம்பூட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஜி... ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முதலை ஏதும் செய்வினை வச்சுட்டுதோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))
மியாவும் நன்றி மாயா.
//வாவ் சூப்பர் ஐடியா சொன்னீங்க.... குடைய பிடிச்சுக்கடா ராஜேஷ்.. கூலிங் கிளாஸ் க்கு எங்க போவேன்ன்.. மேல அந்த பச்சை கலர் பாட்டி போட்டுருக்க மூக்கு கண்ணாடிய வாங்கி போட்டுக்குவோம்.. இப்ப நடைய கட்டுடா ராஜேஷேஏஏஏஏ கண்டுபிடிக்கிறாங்களான்னு பாப்போம்... கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரேஏஏஏஏஏஏஏஏ.... என்ன கண்ணு தெரிய மாட்டேங்குது...//
ReplyDeleteஹா..ஹா..ஹா... மாயாஆஆஆஆ கொஞ்சம் மெதுவா, ஸ்டைலா நடந்து போங்க... பொண்ணு வீட்டுக்காரர் இப்பவே உங்களைப் பார்க்கோணுமாம் ஒற்றைக்காலில:)) நிற்கினம்... காட்டிட்டால் போச்சு:))))))))
//முருங்க மரத்தல ஏறிக்குடா ராஜேஷேஏஏஏ அப்பறம் எப்படி தள்றாங்கன்னு பாப்போம்ம்ம்ம் வாங்க போட்டி போடுவோம்... :-))))) சபாஷ் சரியான போட்டி யாருய்யா அது குறுக்கால மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ//
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முருங்கையில இடமில்ல:))) இடமில்ல:)))... ஏற்கனவே மரம் ஒருபக்கம் சாய்ஞ்சுபோய்க்கிடக்கூஊஊஊஊ:))
மாயா.... ஆபத்துக்குப் பயமில்ல:)))) சே..சே.. பாவமில்லை... பக்கத்திலதான் புளியமரம் நிற்குது ஓடிப்போய் ஏறிடுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
அட எங்கின விட்டேன் சாமீஈஈஈஈஈஈஈ:)) ஓடர் மறந்துபோச்ச்ச்ச்ச்ச்... கொஞ்சம் இருங்க... முதல்ல இருந்து ஒண்ணொண்ணாப் படிப்போம்...
ReplyDeleteவாங்க அஞ்சூஊஊஊஉ... தேம்ஸ் கரையிலதானே:))) லாண்டட்?:)).
ReplyDelete//நான் வரதுக்குள்ள ஏன் வெங்காயம் உருளை எல்லாம் பறித்தீர்க//
பறிக்க மட்டும்தான் பிடிக்கும்:)) உரிக்க மாட்டமில்ல:))).
சப்மரின் போகும்போது முதலை எங்கே இருக்கும் ????///
அஸ் யூஸுவல்:)).. மாயாக்குப் பின்னால ஒளிஞ்சிருக்கும்:)))).... ஆரோ ஆனையென பெயரெல்லாம் அடிபட்டுது:)) விடமாட்டமில்ல:))).
//அடிக்கடி slugs சுற்றுவதால் வெஜிடபில்ஸ் போடறதில்லை///
அதனால்தான் இம்முறை சாடியில் நட்டோம்..
//BBQ மாத்திரம் அடிக்கடி நடக்கும்//
அடாது மழை பெய்தாலும்:)) இதை விடமுடியாதெல்லோ:)))).
மியாவும் நன்றி அஞ்சூஊஊ... மாயாவைக் கண்டனீங்களே எங்காவது?:)).
ஹா..ஹா..ஹா... மாயாஆஆஆஆ கொஞ்சம் மெதுவா, ஸ்டைலா நடந்து போங்க... பொண்ணு வீட்டுக்காரர் இப்பவே உங்களைப் பார்க்கோணுமாம் ஒற்றைக்காலில:)) நிற்கினம்... காட்டிட்டால் போச்சு:))))))))//
ReplyDeleteமியாவ் சொன்ன மாதிரி ஸ்டைலா நடந்து போவோம்.. ஒரு வேளை அனுஷ்காவா இருக்குமோ.. எதுத்தாப்ல ஒரு பாட்டி வருது நம்ம கெட்டப் எப்படி இருக்குன்னு கேப்போம்.. பாட்டி இங்க வாங்க... நான் எப்படி இருக்கன்னு சொல்லுங்க உங்களுக்கு கோட்டரும் பிரியாணியும் வாங்கி தாரேன்... என்ன பாட்டி உத்து பாக்குற.. என் செல்ல பாட்டி.. சொல்லு பாட்டி... பாட்டி : ஐய்யயோ ஊருக்குள்ள பூச்சாண்டி வந்துட்டான்... புள்ளைங்களை எல்லாம் பத்திரமா எடுத்து வைங்க...
மாயா.... ஆபத்துக்குப் பயமில்ல:)))) சே..சே.. பாவமில்லை... பக்கத்திலதான் புளியமரம் நிற்குது ஓடிப்போய் ஏறிடுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).//
ReplyDeleteஆல்ரெடி அங்க ஜெய் அண்ணேன்...உக்காந்து நோ வேக்கன்ஸி போட்டுருக்கார்.. நான் எங்க போவேன்... மூங்கில் மரத்துல ஏறிக்குவோம்... மூங்கில் காடுகளே.. என்னது மரம் வளைஞ்சு தேம்ஸ்க்கே வருது.. அவ்வ்வ்வ்வ்வ்
வாங்க ஜெய்ய்ய்..
ReplyDeleteஹையோஓஓ.. ஸ்ரெயிட்டா பொயிண்ட்டுக்கு வந்திட்டாரே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) அது ப்பிரதர்தான் பிரதர்தான்..:)))) மொப்பிதான் சொன்னவர்ர்ர்ர்ர்ர்:))).
அழகிய கண்ணே அழகான பாட்டு, உதிரிப் பூக்களில் வரும் அத்தனை பாட்டும், ஏனோ தெரியேல்லை எனக்கு கேட்க கேட்க அலுக்குதேயில்லை.. கல்யாணம் பாரு
அப்பாவோட கல்யாணம் பாரு.. அனைத்துமே வித்தியாசமான மியூசிக்கோட இருக்கு...
//ஜெய்லானி said... 39
//ஜெய்லானி (72) //
எ.கொ.ச..!! இந்த அழுகுணி ஆட்டத்துக்கு நா வரல ...அவ்வ்வ்வ்வ்வ்வ் :-))//
எங்கயிருந்து எடுத்துப் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) எனக்குப் புரியுதில்லை, ஒருவேளை வேறு எங்கோ போட வேண்டியதை நித்திரைத்தூக்கத்தில இங்கின போட்டாச்சோ அவ்வ்வ்வ்வ்வ்:))).
//எவ்வளவு தங்கமான மனசு உங்களுக்கு , நான் முதல்ல வந்ததை சொல்லவே இல்லியே ஹி..ஹி... :-))))))//
உங்களுக்கும் தங்கமான மனசுதான் பாருங்க ஜெய்:))).. எனக்கு முதலே நீங்க உலகத்துக்கு வந்திட்டீங்க என பப்ளிக்கிலயே சொல்றீங்க:))))... ஹையோ ஆளை விடுங்க... முருங்க்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ.. யூ... இனி முருங்ஸ் ஐ விட்டு இறங்கவேபிடா...:)))..
இப்ப முருங்கிலயும் கைவைக்கப்பார்க்கினம்(ஏற:)) சிலர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
மியாவும் நன்றி ஜெய்.
ஹா..ஹா...ஹா... பூச்சாண்டி மாயா... ஸ்னேக் அண்ட் லடர் மாதிரி... மூங்கில்ல ஏறினாலும் பழையபடி, தேம்ஸ்லதான் லாண்டட்டா?... சிரிச்சு முடியுதில்ல...:)))
ReplyDeleteசூப்பர் பாட்டி:)).. ஒருவேளை அவதான்.. மேலே பாட்டுப் பாடுறாவோ:))).
வாங்க கோகுல்.. முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு, மிக்க நன்றி.
ReplyDeleteஎப்பவும் எல்லோருக்கும் ஹப்பி டேயாகவே நாட்கள் கழியட்டும்.
மிக்க நன்றி கோகுல் வருகைக்கு.
உஸ்ஸ்ஸ்ஸ்.. நித்திரை தூக்கத்தில எழுத்தெல்லாம் மிசுரேக்கா வருதூஊஊஊஊஊஊஉ... நான் நாளைக்கு வாறேன் நல்லிரவு.
மாயாவுக்கு... பாட்டி ட்ரீம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
அஞ்சு அஞ்சூஊஊஊஊஊஉ “நிபி”யைப் பத்திரமாப் பார்த்துக்கொள்ளுங்க:))).
ReplyDeleteBBQ dreams:))). நல்லிரவு.
//
ReplyDeleteஎங்கயிருந்து எடுத்துப் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) எனக்குப் புரியுதில்லை, ஒருவேளை வேறு எங்கோ போட வேண்டியதை நித்திரைத்தூக்கத்தில இங்கின போட்டாச்சோ அவ்வ்வ்வ்வ்வ்:))) //
//
நான் ஒரு வாரம் ப்ரேக் எடுக்க போறேனே யாரவது எனக்கு proxy கமென்ட் போடுங்க இல்லான்னா ஜெய் என் கமேன்ட்சை பீட் செஞ்சுடுவார் //
//# மாய உலகம் (222)
# angelin (83)
# ஜெய்லானி (72) //
இப்பவும் அதே அழுகுணி ஆட்டம்....அவ்வ்வ்வ்வ்..,. இனி நேரே புளிய மரத்தை விட்டு கீழே இறங்கி கடலுக்கடியில் தலைகிழ் ஆசனத்தை தொடங்கிட வேண்டியதுதான் வேரீஸ் அண்டார்டிகா..??? ஐயம் ..கமிங்யா...... :-))))))))))))))
இப்பவும் அதே அழுகுணி ஆட்டம்....அவ்வ்வ்வ்வ்..,. இனி நேரே புளிய மரத்தை விட்டு கீழே இறங்கி கடலுக்கடியில் தலைகிழ் ஆசனத்தை தொடங்கிட வேண்டியதுதான் வேரீஸ் அண்டார்டிகா..??? ஐயம் ..கமிங்யா...... :-))))))))))))))//
ReplyDeleteஅண்ணே எனக்கும் அண்டார்டிக்காவுல எடம் போட்டு வைங்க... தேம்ஸ் ரொம்ப குளிரூதூஊஊஊஊஊஉ ரிஸ்ர்வு டிக்கெட் எடுத்து வைங்க... உங்களுக்கு பொறி உருண்டை...
வாங்க வான்ஸ்ஸ்ஸ்..
ReplyDeleteநான் விட்டாலும் சப்மரின் என்னை விடாதாம் அவ்வ்வ்வ்வ்:))). இந்த வீட்டுக்கு வந்த புதிதில் நீர்மூழ்கிக் கப்பல் போகுதெண்டால் சொல்ல முடியாத சந்தோசம்... நேரில் பார்க்க கிடைக்காதெல்லோ..
ஆனா இப்போ திரும்பிப் பார்க்கவே விருப்பமில்லை.. அலுத்துப் போச்ச்ச்ச்:))).
மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்ஸ்:)).
வாங்க மேனகா...
ReplyDeleteஉங்களுக்கு வெங்காயத் தண்டு அனுப்புறேன், சுண்டல்/வறை செய்யுங்கோ சூப்பராக இருக்கும்:))). நான் அதை படமெடுக்கத் தவறிட்டேன்:)).
மியாவும் நன்றி மேனகா.
ReplyDelete//ஜெய்லானி said... 73
ReplyDeleteஇப்பவும் அதே அழுகுணி ஆட்டம்....அவ்வ்வ்வ்வ்..,. இனி நேரே புளிய மரத்தை விட்டு கீழே இறங்கி கடலுக்கடியில் தலைகிழ் ஆசனத்தை தொடங்கிட வேண்டியதுதான் வேரீஸ் அண்டார்டிகா..??? ஐயம் ..கமிங்யா...... :-))))))))))))))///
ஜெய்ய்ய்ய்ய்... ஸ்ரொப்..ஸ்ரொப்... அது அழுகுணி ஆட்டமில்ல:))) ஆனை பூனை ஆட்டம்ம்ம்ம்ம்ம்:)))).. இதில ஆரு ஆனை எனக் கெட்டிடப்பிடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
//வேரீஸ் அண்டார்டிகா..??? ஐயம் ..கமிங்யா.//
ஹா...ஹா..ஹா..... கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ விசுவின் அரட்டை அரங்கத்தில சொன்னார்கள்...
/// “அட்டாட்டிக்காவில மனிஷன் வாழ முடியாதாம், பெண்டாட்டியோட புருஷன் வாழ முடியாதாம்”///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
//மாய உலகம் said... 74
ReplyDelete/
அண்ணே எனக்கும் அண்டார்டிக்காவுல எடம் போட்டு வைங்க... தேம்ஸ் ரொம்ப குளிரூதூஊஊஊஊஊஉ ரிஸ்ர்வு டிக்கெட் எடுத்து வைங்க... உங்களுக்கு பொறி உருண்டை.///
ஜெய் நம்பிடாதீங்க:))))) உங்களுக்கு “பொறி” உருண்டை தரப்போறாராம் மாயா:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் விடமாட்டமில்லை:)))... புளியமரத்துக்கே பொறியா?:))) ஹா..ஹா...ஹா.... மாயா...மாயா...:)))).
நாங்களும் மக்-பை ஜோடியா பாத்துட்டமே எதுவும் நல்லதே நடக்கலியே. பதிவுதான் கலக்கலா இருக்குன்னா பின்னூட்டமும் மறுமொழியும் அதைவிட சூப்பர் கலக்கலா இருக்கே. குட் குட்.
ReplyDeleteஇவை ஜோடியாகப் பார்த்தால்தான் நல்லது என்பதால்... கஸ்டப்பட்டு ஜோடியாக இருக்கும்போது படம் எடுத்தேன்... வடிவாப் பாருங்கோ.... இண்டைக்கு உங்களுக்கு ஹப்பி டேதான்:))./
ReplyDeleteஅருமையான படங்கள். பின்னூட்டக்கும்மி சூப்பர்!
எனக்கே முதல் குலாப் ஜாமூன் .அதிரா ("na-na na-na na-na") go to mahis space .nothings left for you
ReplyDeleteமியாவ் தூக்கமா ???
ReplyDeleteஓகே நானும் தூங்க போறேன்
ReplyDeleteநல்லிரவு வணக்கம் .
ReplyDeletegalaxy சாக்லேட் எனக்கு அதன் wrapperமியாவுக்கு
ReplyDeleteangelin said... 86
ReplyDeletegalaxy சாக்லேட் எனக்கு அதன் wrapperமியாவுக்கு//
5star சாக்லேட் எனக்கு அதன் wrapper மியாவுக்கு
ஆஆஆஅ வ்
ReplyDeleteC U 2MOROW
ReplyDeleteசி யூ டே ஆஃப்டர் டுமாரோ
ReplyDeleteமொத ஆளா வட சாப்ட்ட காலமெல்லாம் மலையேறிப் போச்சே! ம்ஹும்...!!
ReplyDeleteவெங்காயம்,உருளை கிழங்கு, பீன்ஸ் சூப்பர் அதிரா! அதென்ன கேபேஜ் தனிதனி இலையா இருக்கு? முழுசா வளர விட மாட்டீங்களா? ;)
ரண பீன்ஸ்??!! பூ சிவப்பா இருப்பது தெரியுது, காய் எப்படி இருக்கும்னு தெரிலையே? காயைக் கண்ணுல காட்டுங்க! ;)
ப்ரேக் டைம்ல பக்கத்துக்கு வீட்டை படமெடுக்கைல பயந்து பயந்து க்ளிக் பண்ணினீங்களோ? போட்டோஸ் ஷேக் ஆகிருக்குதே? :)
Mc pie's are cute! I;ve seen these birds here!:)
ReplyDeleteOne for sorrow!
Two for joy!
Three for letter!
Four for success!
Thanks for bringing joy athira!
Looks like everybody has left! Good night UK makka! ;) ;)
ReplyDeleteNo No N o .i am still here..have a great day mahi.
ReplyDeleteits high time i go to bed .take care cheers
bye see ya meeaayaav
//ஆனா பயிரிட்டு பிடுங்கும்போது ஒரு சந்தோஷம் தானே?.// உண்மைதான் அதிரா.
ReplyDeleteபிங்க் கலரில இருப்பது என்ன?
உங்கட கார்டனும், மக்கு:) பையும்:) நல்லா இருக்குது.
வீட்டுத்தோட்டத்தில் புளிய மரமும் நிற்குதோ!!!
உங்கட இடத்தில் வின்டர் கார்டன் போடலாமே.விருப்பமில்லையா?
கே"ளு"ங்க அதிரா.கேளுங்க. நான் பாட்டைச்சொன்னேன்.
;)) நான் அனுப்பின மயிலை அதீஸ் இன்னும் பார்க்கேல்ல ப்ரியா. ராஜேஷும் சொன்ன மாதிரிக் கிடந்துது. நீங்கள் சொல்லுறதையாவது கேட்கிறாவோ பார்ப்பம். ;)
ReplyDelete(எப்ப என்னைப் பழிவாங்கப் போகினமோ தெரியேல்ல. ;))) )
97
ReplyDelete99
ReplyDeleteஹையா!! ;) 100
ReplyDelete/// “அட்டாட்டிக்காவில மனிஷன் வாழ முடியாதாம், பெண்டாட்டியோட புருஷன் வாழ முடியாதாம்”///
ReplyDeleteபின்ன இப்ப (அவுக அவுக பெண்டாட்டியோட) வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் யாராம். நீங்களும் வடிவா கேட்டுபுட்டு வந்து சொல்றீங்களே பூஸ் அவ்வ்வ்வ்வ்..,. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) (எனக்கு ஒண்ணுமே புரில!! நானும் கடலுக்கு மேலே நடந்து போகபோறேன்!!)
ஜெய் நம்பிடாதீங்க:))))) உங்களுக்கு “பொறி” உருண்டை தரப்போறாராம் மாயா:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் விடமாட்டமில்லை:)))... புளியமரத்துக்கே பொறியா?:))) ஹா..ஹா...ஹா.... மாயா...மாயா...:)))).
ReplyDeleteஅடடா... புளியமரத்துக்கே (திரும்ப) போறியான்னு வாசிச்சிட்டன்...க்கி க்கி
வாங்க லக்ஸ்மி அக்கா...
ReplyDeleteநல்லது நடக்கும்... அதனாலதானே என்பக்கத்துக்கு வந்திருக்கிறீங்க?:) ஹா..ஹா..ஹா... இதுவும் நல்ல விஷயம்தானே?:)).
மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.
வாங்க ராஜேஷ்வரி... முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு மிக்க நன்றி....
ReplyDeleteஓமோம்... பதிவைக் காட்டிலும் என்பக்கத்தில பின்னூட்டங்கள்தான் எப்பவும் ஜொலிக்கும்:)).
மிக்க நன்றி.
/angelin said... 82
ReplyDeleteஎனக்கே முதல் குலாப் ஜாமூன் .அதிரா ("na-na na-na na-na") go to mahis space .nothings left for you//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எடுத்ததுமில்லாமல் நானா..நானா.. எனப் பாட்டு வேற அவ்வ்வ்வ்வ்வ்:))).
தூக்கமில்லை, முருங்கையில பிசி:))).
//angelin said... 86
galaxy சாக்லேட் எனக்கு அதன் wrapperமியாவுக்கு//
மாய உலகம் said... 87
5star சாக்லேட் எனக்கு அதன் wrapper மியாவுக்கு
4 October 2011 21:49 ///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நல்லா வெய்யில்ல வைத்திட்டுத்தாறேன்... அப்போதான் கலக்ஷி டபக்கென உருகி எல்லாமே பேப்பரில வந்துடும்ம்ம்ம்ம்ம்ம்ம்... உள்ளே சொக்கலேட் இருக்காது.... நாங்க நாக்கால சுசிச்சூஊஊஊஊஉ சுசிச்சூஊஊஊஊஊஊஊச் சாப்பிடுவோமே:)))).
உண்மையிலயே கலக்ஷி எனக்குப் பிடித்தமைக்கு இன்னொரு காரணம், கையில் எடுத்தாலே கைச் சூட்டுக்கு உருகி வழியும்...:))) அதுதான் எனக்குப் புய்க்கும், மற்றும்படி சொக்கலேட் எனக்கு கண்ணிலயும் காட்டப்புடா... பிடிக்காது:))).
வாங்க மஹி... வத்தல் குழம்பெல்லாம் காலியா? அவ்வ்வ்வ்:))). கபேஜ் லீவ்ஸ் மகி. இது இலையாகத்தான் வளரும், கபேஜ் அல்ல. இங்குதான் சூப்பர்மார்கட்டுகளில் விதம் விதமாகக் கிடைக்குதே சுண்டல்/வறை செய்வோம்.
ReplyDeleteரணபீன்ஸும் அதில பீஸோடு இருக்கு உத்துப் பாருங்க, அல்லது இதில பாருங்க எங்கள் 1020 அறுவடை இருக்கு:)).
http://gokisha.blogspot.com/2011/04/blog-post_28.html
இல்ல மழைநேரம் அதனாலதான் அப்பூடி வந்திருக்கு படம். இங்கே வீடுகளைப் படமெடுத்தால் அவர்களுக்குப் பிடிக்காது, கோபம் வந்திடும் என என் கணவர் உத்தரவு:), அதனால பயந்து பயந்து ரோட்டோரம் நிற்கும் மரங்களை மட்டும் எடுப்பேன்.
ஆனால் இங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். நன்கு சிரித்துக் கதைத்து கலகலப்பாக இருப்பார்கள்... கண்ணில கண்டாலே ஹாய், ஹலோ மோனிங்.. நைஸ் வெதர்... இப்பூடி சொல்லிக்கொண்டே போவார்கள். ஆனா இங்கிலாந்துப் பக்கம் அப்பூடியில்லை( கடவுளே அஞ்சு இதைப் பார்த்திடப்பூடா:)).
ஆஹா மக்பை பாட்டு உங்களுக்கும் தெரியுமா, நான் பேபியாக இருக்கும்போது, கரிக்குருவியையும் காட்டி இந்தப்பாட்டையும் அம்மா சொல்லுவா.. அது இப்பூடி...
ReplyDeleteOne for sad
2 for happy..
3 for boy..
4 for wedding...
நான் நினைக்கிறேன், தொலைத்தொடர்புகள் ஏதும் இல்லாத, கடிதம் மட்டுமே இருந்த காலத்தில் இப்பாட்டை உருவாக்கியிருக்கலாம்.. 3 ஐ ஒன்றாகக் கண்டால் தெரிந்த ஆருக்கோ ஆண்குழந்தை கிடைத்திருக்கென சேதி வரும். 4 ஐக் கண்டால் ஆருக்கோ திருமணம் நிட்சயமாகிட்டுது என்ற சேதி வரும்.. இப்பூடி இருக்கு கருத்து.
மியாவும் நன்றி மகி. தமிழ் எழுத்துதவியை பேவரிட்டில அல்லது சோட்கட்டில சேர்த்து வையுங்க, அது அந்தரத்துக்கு உதவும் நான் அப்பூடித்தான் வைத்திருக்கிறேன், உடனே அங்கு ஓடிப்போய் ரைப் பண்ணி கொப்பி பேஸ்ட் பண்ணுவேன்.
அதாரது... பூஸரைக் காவலுக்குப் போட்டபின்பும் என்பக்கம் வந்து ”ஆங்கிலீஷில” கதைச்சது:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), அதுவும் அதிரா முருங்கையில் பிஸி என்பதை நன்கு கன்போம் பண்ணிட்டுத்தான் கதைச்சிருக்கினம்... அதுக்காக உடனடியாக மஞ்சள் பூவையும், அஞ்சுவையும் தேம்ஸ் கரையில, பஞ்சாயத்துக்கு வரும்படி, மேன்மைதங்கிய மகாராணி.. அதுதாங்க குயின்:)), பஞ்சாயத்துத் தலைவர் ஆணை பிறப்பித்திருக்கிறா:))).
ReplyDeleteஅப்பூடி வரத் தவறினால்... ஒரு மாதத்துக்கு, தினமும் மாலை 6 மணிக்குமேல(இது வேற மேல:)).. வந்து பூஸாரின் முருங்கைக்கு, தேம்ஸ் தண்ணி எடுத்து ஊத்தும்படி கட்டளையிடப்படுகிறது:)))).
(((உஸ்ஸ் மரத்தை விட்டு இறங்கித் தண்ணி ஊத்தப் பயம்மாக்கிடக்கே:))), என் மூச்சுக் காத்துப் பட்டே, முருங்கை இலையெல்லாம் வாடுது:)), இப்பூடி ஏதும் ஏற்பாடு செய்தால்தான், நாம கொஞ்ச நாளைக்கு கீழ இறங்காமல் உச்சியிலயே சேஃப்டியாக இருந்திடலாம்:))).
/
வாங்க அம்முலு...
ReplyDeleteபிங் கலரில இருப்பதுவும், போனதலைப்பில் போட்டதில் விடுபட்ட ஒருவிதக் காய்கள்தான்....
//வீட்டுத்தோட்டத்தில் புளிய மரமும் நிற்குதோ!!!
// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது புளி இல்லை:))) புளியமரம் சார்ஜாவில ஒபீஸ் ஜன்னல்ல வளருதாம்:)))) உது கிரிஸ்மஸ் ரீஈஈஈஈஈஈஈ:))).
//உங்கட இடத்தில் வின்டர் கார்டன் போடலாமே.விருப்பமில்லையா?//
என்னாது வின்ரரில காடினா? அவ்வ்வ்வ்வ்வ்:)))), வின்ரறில என்னை ஆராவது வெளியே போய் வரும்போது, குல்ட்டால றப்பண்ணி தூக்கிப் போய் ஏத்தி, இறக்க மாட்டினமோ என எப்பவும் கனவு காண்பன்:))))))) அதில கார்டினோ.... நோஓஓஓஒ சான்ஸ்ஸ்ஸ்:)).
//கே"ளு"ங்க அதிரா.கேளுங்க. நான் பாட்டைச்சொன்னேன்.//
ஹா..ஹா....ஹா.... வரவர நம்மட பேஸ்மண்ட்:)) ரொம்ப ஸ்ரோங்காகிட்டே வருதே என கற்பனையில மிதந்தேன்...:)) இப்பூடிக் கவுட்டுப்புட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்:))).
மியாவும் நன்றி அம்முலு.. இனி மறக்கமாட்டமில்ல:)).
யாரோ என்னை பத்தி நினைச்ச மாதிரி இருந்துச்சே .இருங்க அதிரா உங்க கைய கொஞ்சம் நல்லா கிள்ளி பாருங்க .வலிக்குதா ஓகே அப்படீன்னா யாரோ என்னை நினைச்சிருக்காங்க
ReplyDelete( கடவுளே அஞ்சு இதைப் பார்த்திடப்பூடா:)).//
ReplyDeleteஇதை நான் பாக்கலை ஹாஆ ஹா ஹா
நாங்க இப்படி சொல்வோம்
ReplyDeleteOne for sorrow!
Two for joy!
Three for letter!
Four for Boy!
//இமா said... 96
ReplyDelete;)) நான் அனுப்பின மயிலை அதீஸ் இன்னும் பார்க்கேல்ல ப்ரியா. ராஜேஷும் சொன்ன மாதிரிக் கிடந்துது. நீங்கள் சொல்லுறதையாவது கேட்கிறாவோ பார்ப்பம். ;)//
ஹா..ஹா..ஹா.. இமா.. இங்கின பார்த்துத்தான் மெயிலையே பார்த்தேன்:)))).
//(எப்ப என்னைப் பழிவாங்கப் போகினமோ தெரியேல்ல. ;))) )//
ம்யாஆஆஆஆ..ம்யாஆஆஆஆ.... கொஞ்ச நாளைக்கு றீச்சரைப் ஃபலோ பண்ணுங்க(இது வேற ஃபலோ:)), மிசுரேக்குக் கண்டால் உடனேயே என் ஐஃபோன் 4S க்கு(சே..சே... அது இம்மாதம்தானாமே வெளில வருது ஓவராப் புழுகிட்டமோ:))) கடவுளே இங்கேயும் ழ வந்திட்டுதே... பேஸ்மண்ட் இப்பூடி ஆடுதூஊஊஊஊஊ:))))...
அஜீஸ் பண்ணிடுவோம்... மாயா.. எனக்கு ஒரு எஸ் ரி டி கோல் போடுங்க நான் உடனே ஓடி வாறேன்... ஸ்கைப் வாணாம், அதிலயும் இப்போ ஒட்டுக்கேட்க சதி நடக்குதாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
//யாரோ என்னை பத்தி நினைச்ச மாதிரி இருந்துச்சே .இருங்க அதிரா உங்க கைய கொஞ்சம் நல்லா கிள்ளி பாருங்க .வலிக்குதா ஓகே அப்படீன்னா யாரோ என்னை நினைச்சிருக்காங்க //
ReplyDeleteகேலக்ஸி பார் ஒன்னு பேப்பரை பிரிக்கும் போதே ஏதோ குரல் கேக்குதே.... ...!!! ஒரு வேளை பி்ரம்மையோ.....அவ்வ்வ்வ்
அடடா அஞ்சு வந்திட்டாவா... ஆஆஆஆஆஆஆஆ மக்பை பாட்டு இப்பத்தானே வெளில வருதூஊஊஊஊஊஊஊ... அதுசரி எப்போ பஞ்சாயத்துக்கு வாறீங்க... உஸ்ஸ்ஸ் நான் முருங்கை உச்சில இருக்கிறேன்.
ReplyDeleteஇம்முறை இம்ஸ்க்குத்தான் 100 ஆவது ஆச்சிட சந்திரமண்டல வடே:)).. எனக்குக் கிடைக்கேல்லை என்ற கவலையை விட, அஞ்சுக்குக் கிடைக்கேல்லையே என சந்தோஷம் அதிகமாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்:))))(என்ன உலகமடா சாமீஈஈஈஈ:)) நான் என்னைச் சொன்னேன்:))))).. கடவுளே இதை அஞ்சு பார்த்திடப்பூடா:))))
அஜீஸ் பண்ணிடுவோம்... மாயா.. எனக்கு ஒரு எஸ் ரி டி கோல் போடுங்க //
ReplyDeleteசேலத்திலிருந்து லண்டனுக்கு எஸ் டி டி காலாம் ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ
ஆஆஆஆஆஆ அதாரது எக்கோ...ல குரல் கொடுப்பது?:)))) ஓ... ஜெய்ய்ய்ய்ய்:))), தலைகீழாக நிண்டு கலக்ஷி சாப்பிட்டால் புரை ஏறிடும்.... இந்தாங்க தேம்ஸ் தண்ணி குடிச்சிட்டு... நிதானமாச் சாப்பிடுங்க:))))
ReplyDelete//அஞ்சுக்குக் கிடைக்கேல்லையே என சந்தோஷம் அதிகமாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்:))))(என்ன உலகமடா சாமீஈஈஈஈ:)) நான் என்னைச் சொன்னேன்:))))).. கடவுளே இதை அஞ்சு பார்த்திடப்பூடா:))))//
ReplyDeleteநீங்க நினைக்கறது நினைக்கபோறது நினைக்காதது எல்லாமே எனக்கு தெரியும்
angelin said... 116
ReplyDeleteஅஜீஸ் பண்ணிடுவோம்... மாயா.. எனக்கு ஒரு எஸ் ரி டி கோல் போடுங்க //
சேலத்திலிருந்து லண்டனுக்கு எஸ் டி டி காலாம் ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ//
முருங்கை உச்சில இருந்தாலும் தேடித் தேடி அடிக்கிறாங்கப்பா:))).. மாயா சேலத்திலயா இருக்கிறார்? அவ்வ்வ்வ்வ்வ்:)) தேம்ஸ்ல அஞ்சு தேம்ஸ்ல:))))
நூறென்ன இருநூறு வடை இமாக்கு பார்சல் செய்வேன் உங்களுக்கு ஸ்பெஷல் மீல்ஸ் தீப்போட்டில உங்களுக்குன்னு வருது
ReplyDeleteangelin said
ReplyDeleteநீங்க நினைக்கறது நினைக்கபோறது நினைக்காதது எல்லாமே எனக்கு தெரியும்///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வர வர ஆனந்தா சாமியார் கூடிட்டே வருகினம்...:))) இப்போ அஞ்சானந்தாவா இது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
அதிரா நான் ரொம்ப நல்ல பிள்ளைய இருந்தேன் ஜலீலா ஆசியா மேனகா கீதா எல்லாரையும் கேட்டு பாருங்க .இப்ப கொஞ்ச நாளா ரொம்ப நாட்டி கேர்ள் ஆகிட்டேன். இங்கே வந்து ரொம்ப கலாட்டா செய்றேன் இல்லையா??
ReplyDelete//angelin said... 120
ReplyDeleteநூறென்ன இருநூறு வடை இமாக்கு பார்சல் செய்வேன் உங்களுக்கு ஸ்பெஷல் மீல்ஸ் தீப்போட்டில உங்களுக்குன்னு வருது//
ஹையோஓஓஓஓஒ ஏனிந்தக் கொலை வெறி:))))) நான் ரொம்ப நல்ல பொண்ணு சிக்ஸ் வயசிலிருந்தே:)))... பொய் யெண்டால் ஜெய் ஐக்(என்னா பொருத்தம் பொய் - ஜெய்_:)) ஹா..ஹா..ஹா.. கேட்டுப் பாருங்கோ, ஆனா அந்த தீப்பெட்டி மட்டும் வாணாம் சொல்லிட்டேன்:)), பேச்சுப் பேச்சா இருக்கட்டும்.... வத்திக்குச்சி பத்திக்காதடா ஆரும் வந்து உரசுற வரையில:))) அவ்வ்வ்வ்வ்வ்..
அதெ தேம்ஸ்ல எறிஞ்சிடுங்க போய் மாயாட காதில ஏறட்டும்.... ஹையோஓஓஓஓ... முருங்கையால இறங்கினது தப்பாப்போச்சே.... அவ்வ்வ்வ்வ்:))).
ஓகே இப்ப நல்ல பிள்ளையா செல்கிறேன் .tata bye bye see u later alligator
ReplyDelete//angelin said... 122
ReplyDeleteஅதிரா நான் ரொம்ப நல்ல பிள்ளைய இருந்தேன் ஜலீலா ஆசியா மேனகா கீதா எல்லாரையும் கேட்டு பாருங்க .இப்ப கொஞ்ச நாளா ரொம்ப நாட்டி கேர்ள் ஆகிட்டேன். இங்கே வந்து ரொம்ப கலாட்டா செய்றேன் இல்லையா?//
அதைத்தான் சொல்வார்கள் பன்றியோட சேர்ந்த பசுவும் கெட்டுப்போச்சாம் என:)))... என் பக்கத்துக்கு வருவோருக்கெல்லாம் எதையாவது எழுதச் சொல்லும் ஹா..ஹா..ஹா..
சமீபத்தில நள்ளிரவு, நல்லிரவு பற்றிக் கதைத்தோமே அதை ஒருவர்:)) பார்த்திட்டு தானும் வந்து குதிக்கலாமே என கை துரு துருத்ததாம் ஆனாலும் விட்டிட்டேன் என்றார்:)))).
இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருப்போம்... அடுத்தவரை துன்புறுத்தாமல்தானே கதைக்கிறோம்... அந்த வகையில் ஹப்பியே எந்தத் தவறும் இல்லை, இங்கே வந்து இப்படிக் கதைத்தால், இதே மகிழ்ச்சியை வீட்டில இருப்போருடனும் காட்டுவோம் இல்லையா?:)) இது என் அனுபவம்.
அதனால கீப் இட் அப்:))).
//angelin said... 124
ReplyDeleteஓகே இப்ப நல்ல பிள்ளையா செல்கிறேன் .tata bye bye see u later alligator//
என்னாது அலிகேட்டராஆஆஆஆஆஆ? எனக்கு இப்படித்தான் மெயில்ல இலா சொல்லுவா bye அலிகேட்டர் என்று....:)))).. இப்போ இல்ஸ் ஐயும் காணேல்லை:((( மயிலும் இல்லை மெயிலும் இல்லை:(((.
நானும் இனித்தான் சமைக்கோணும்ம்ம்ம்ம்ம் ஓக்கே சீ யூ Five:))(அஞ்சு:))).
அதெ தேம்ஸ்ல எறிஞ்சிடுங்க போய் மாயாட காதில ஏறட்டும்...//
ReplyDeleteமாயா எங்கிருந்தாலும் இங்கே வரவும் .
see u in a while crocodile
ReplyDeleteஅடடா... சுசி சுசியான கதையில:))) அப்துல் காதரை விட்டுட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்:))).
ReplyDeleteவாங்க அப்துல்காதர்....
பட்டிமன்றத்தில சொன்னதைக் கேட்டு ரீவிக்குக் கல் எறியச் சொல்றீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. அது நகைச்சுவைதானே .. ஜோக்கை ஜோக்காகவே பார்க்கோணும், சீரியசாக எடுத்தால் விபரீதமாகிடும்:))).
//(எனக்கு ஒண்ணுமே புரில!! நானும் கடலுக்கு மேலே நடந்து போகபோறேன்!!)//
என்னாது, கடலுக்கு மேல நடக்கிற வித்தையை ஜெய் காட்டித்தந்திட்டாரா?:))) அவ்வ்வ்வ்வ்வ் இப்பத்தானே சொன்னேன் வரவர சாமியார் கூடிக்கொண்டே வருகினம் என:)))), அது சரியாப்போச்சு:)).. வாணாம் வாணாம் சுனாமி எச்சரிக்கை விட்டிருக்கினம் பிபிசி ல:)))).
//அடடா... புளியமரத்துக்கே (திரும்ப) போறியான்னு வாசிச்சிட்டன்...க்கி க்கி//
ஹா..ஹா..ஹா... அவர் ஆல்ரெடி/ஓல்ரெடி அங்கதானே இருக்கிறார்:)), கீழ இறங்கப் பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்காம் அவ்வ்வ்வ்வ்வ்:))).
மியாவ் மியாவ் அப்துல்காதர்.
எப்பவும் பிசியாகாமல், பழையபடி எல்லாப் பூவிலும் புகுந்து கலக்குங்க:))).
//angelin said... 127
ReplyDeleteஅதெ தேம்ஸ்ல எறிஞ்சிடுங்க போய் மாயாட காதில ஏறட்டும்...//
மாயா எங்கிருந்தாலும் இங்கே வரவும்//
மாயா முதலையிட வயிற்றில ரெஸ்ட் எடுக்கிறார்:))).
//angelin said... 128
see u in a while crocodile//
நோஓஓஓஒ..நோஓஓஓஓஓஓஒ..நோப்ப்ப்ப்ப்ப்ப்.... குரொகொடைல் இல்ல:)))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இது மியாவ்..மியாவ்... கடவுள்மீது ஆனை சே..சே.. என்னப்பா இது இப்பூடித் தறுமாறுது:)))ஆணை இது மியாவ்தான்:))).
சீ யூ நிபி டியர்:)).
மாய உலகம் said... 67
ReplyDelete// மியாவ் சொன்ன மாதிரி ஸ்டைலா நடந்து போவோம்.. ஒரு வேளை அனுஷ்காவா இருக்குமோ?//
அங்கனே யாரோ 'அனுஷ்கா' பேரை சொன்ன மாதிரி இருக்கு. 'அனு' எண்டு சொன்னாலே
கடலுக்கடியில் தலைகிழ் ஆசனத்தை மூச்சடக்கி இருப்பவங்க துள்ளி குதித்து வெளில வந்திடுவாங்க!! மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
//அங்கனே யாரோ 'அனுஷ்கா' பேரை சொன்ன மாதிரி இருக்கு. 'அனு' எண்டு சொன்னாலே
ReplyDeleteகடலுக்கடியில் தலைகிழ் ஆசனத்தை மூச்சடக்கி இருப்பவங்க துள்ளி குதித்து வெளில வந்திடுவாங்க!! மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....///
ஹா..ஹா...ஹா... அப்துல் காதர் அப்பூடியா சங்கதி?:)))... சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த நிலைமையாக்கிட்டீங்களே ஜெய்யின் நிலையை:)))அவ்வ்வ்வ்:)). நேற்றுத்தான் சொல்லிட்டுப் போனார்... தலைகீழ் ஆசனம் செய்யத் தொடங்குகிறேன் என:)))... அதை இன்றே கொயப்பிட்டீங்களே:)))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்:))...
angelin said... 127
ReplyDeleteஅதெ தேம்ஸ்ல எறிஞ்சிடுங்க போய் மாயாட காதில ஏறட்டும்...//
மாயா எங்கிருந்தாலும் இங்கே வரவும் .//
வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..... வந்துட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்... ஏதோ பஞ்சாயத்தாஆஆஆஆ இதுல நான் கைப்பிள்ளையா நாட்டாமையா..... சண்முகம் எடுறா வண்டியா.... நாட்டாமை பாதம் பட்டா....
இமா said... 96
ReplyDelete;)) நான் அனுப்பின மயிலை அதீஸ் இன்னும் பார்க்கேல்ல ப்ரியா. ராஜேஷும் சொன்ன மாதிரிக் கிடந்துது. நீங்கள் சொல்லுறதையாவது கேட்கிறாவோ பார்ப்பம். ;)
அஜீஸ் பண்ணிடுவோம்... மாயா.. எனக்கு ஒரு எஸ் ரி டி கோல் போடுங்க நான் உடனே ஓடி வாறேன்... ஸ்கைப் வாணாம், அதிலயும் இப்போ ஒட்டுக்கேட்க சதி நடக்குதாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//
என்ன நடக்குது இங்கேஏஏஏஏஏஏஏஏ..... அவ்வ்வ்வ் ஒட்டுக்கேக்கும் சதியா.... ஹலோ துபாயா மார்க் இருக்காறா.... நான் வட்ட செயலாளர் வண்டுமுருகன் பேசுறென்.... ஹலோ ஆர் பேசறது...
angelin said... 127
ReplyDeleteஅதெ தேம்ஸ்ல எறிஞ்சிடுங்க போய் மாயாட காதில ஏறட்டும்...//
மாயா எங்கிருந்தாலும் இங்கே வரவும் .//
வந்துட்டேன்ன்ன்..... காதுல ஆரோ தீக்குச்சி பத்த வச்சி போட்டுட்டாங்க... சொய்ய்ய்ன்ன்ன் ஒரு சவுண்ட் நல்ல வேளை நீங்க காப்பாதிட்டீங்க ... நன்றி சொல்ல தனனா.. தனானா.....
angelin said... 112
ReplyDeleteநாங்க இப்படி சொல்வோம்
One for sorrow!
Two for joy!
Three for letter!
Four for Boy!//
நாங்களும் சொல்வோம்ம்ம்ம்.... கொக்கு மேல பறந்துச்சுன்னா கொக்கே பூ போடு பூ போடு என்று கத்துவோம்.. பார்த்தா கையில மச்சம் இருக்கும் ( ஹை கொக்கு பூ போட்ருச்சுன்னு சந்தோசமா போவோம்) ஹி ஹி ஹி
angelin said... 116
ReplyDeleteஅஜீஸ் பண்ணிடுவோம்... மாயா.. எனக்கு ஒரு எஸ் ரி டி கோல் போடுங்க //
சேலத்திலிருந்து லண்டனுக்கு எஸ் டி டி காலாம் ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ//
ஹா ஹா ஹா...அதாவது கிரகத்துல உச்சம் பெற்ற ஒருவன் ..... ஒருவன்... சேலத்திலிருந்து லண்டனுக்கு எஸ் டி டியிலும் பேசலாம் :-)
//angelin said... 128
ReplyDeletesee u in a while crocodile//
tata bye bye see u later alligator//
முதலைக்கு முதல்ல byeeeeeeeeeeee ஆஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஜெய்லானி (65)//
ReplyDeleteஅதிரா இப்படியே மெய்ன்டேன் செய்யுங்க .நான் ஒவ்வொரு கமென்ட் போடும்போதும் ஜெயிக்கு மூணு கமென்ட் டிலீட் ஆகிறமாதிரி ஏற்பாடு பண்ணுங்க ஏன்னா நான் வெள்ளி கிழமை முதல் சண்டே வரை பிசி .அதுவரைக்கும் நான்தான் செகண்ட் ப்ளேஸ்ல இருக்கணும்
கொக்கே பூ போடு பூ போடு என்று கத்துவோம்.. பார்த்தா கையில மச்சம் இருக்கும் ( ஹை கொக்கு பூ போட்ருச்சுன்னு சந்தோசமா போவோம்) ஹி ஹி ஹி//
ReplyDeleteஹையோ ஹையோ கொக்கு உங்கள ஏமாத்தி இருக்கு ராஜேஷ் . பூ தானே கேட்டிங்க ஆனா அது மச்சம் போட்ருக்கு repeat ஹையோ ஹையோ
கொக்கு confused . இனிமே மல்லிபூ இல்ல கனகாம்பரம் அப்படின்னு தெளிவா கேளுங்க
ReplyDeleteமாயா... காதில சவுண்ட் வருதா?:))) தீப்பெட்டி உள்ளே இருப்பது தீக்குச்சி இல்லை:)) வோர்ம்ம்ம்ம்ம்ம்:)) காதில நெழியுமே இப்போ... ஹையோ எனக்கு உடம்பெல்லாம் கூசுதே:)))..
ReplyDeleteராஜேஷ் பூக் கேட்டதுக்கு மச்சம் இல்லை “எச்சம்” போட்டிருக்கு கொக்கூஊஊஊஊஊஊஊஊஊ:)) முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ.. ஏன் மாயாவுக்கு மட்டும் இப்பூடி நடக்குதூஊஊஊஊஊ?:))
//நான் ஒவ்வொரு கமென்ட் போடும்போதும் ஜெயிக்கு மூணு கமென்ட் டிலீட் ஆகிறமாதிரி ஏற்பாடு பண்ணுங்க //
ReplyDeleteஹா..ஹா..ஹா... அஞ்சூஊஊஉ உந்தப் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரேல்லையோ? இலங்கைப் பிரச்சனையை விட மோசமாய் இருக்கே அவ்வ்வ்வ்வ்:))).
அவர் ஆசனம் பண்ணப் போயிட்டார்:))).. இனி அனு....ஊஊஊஊஊஊஊஊ என்றால் மட்டும்தான் வருவாராம்.... ஹையோ அப்துல் காதர்தான் சொல்லித் தந்தவர்... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே.... உஸ்ஸ்ஸ் என் முருங்கையின் உச்சிக்கொப்பை ஆரோ முறிச்சுப்போட்டினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) இப்போ எங்கின போவேன் சாமீஈஈஈஈ:)))).
இங்கு பிறைமறி ஸ்கூல் முடியும்போது, பேரன்ஸ் போய் நின்றுதான் கூட்டி வருவது. பிள்ளைகள் கேற்றுக்கு உள்ளே நிற்பார்கள், பேரன்ஸ் கைகாட்டிய பின்பே வெளியே வருவினம். நானும் போய் நின்றேன், நல்ல மழை..... என் பின்னால் நிண்ட லேடி தன் மகளை சத்தமாகக் கூப்பிட்டா.. நான் திடுக்கிட்டு ஷொக்ட் ஆகிட்டேன்:))).
ReplyDeleteஎப்பூடிக் கூப்பிட்டவ தெரியுமோ?:)))
மாயா.... மாயா.....
நான் திடுக்கிட்டு ஷொக்ட் ஆகிட்டேன்:))).
ReplyDelete////
why மாயாவுக்கு பதில் முதலை வந்திச்சா ??
. நான் வட்ட செயலாளர் வண்டுமுருகன் பேசுறென்.... ஹலோ ஆர் பேசறது...//
ReplyDeleteஇப்ப நீங்க தான் பேசறீங்க :)))
காதில நெழியுமே இப்போ... //
ReplyDelete:))).:))).
நெளியுமே :))).:))).
மாயாவுக்குப் பதில்... சுருட்டைத்தலையோட குட்டிக் கேர்ள் வந்தா:))))).
ReplyDeleteஹல்ல்ல்லோஓ இப்ப ஆருங்க பேசறது?:))))
:))).:))).148
ReplyDelete150:))).:))).
ReplyDelete:))).:))).150
ReplyDelete150th MEGA GALAXY BAR
ReplyDeleteஹல்ல்ல்லோஓ இப்ப ஆருங்க பேசறது?:))))
ReplyDeleteநோ டவுட் இட்ஸ் YOUUUUUUUUUUUUUUU:)))):))))
எம்பெருமானேஏஏஏஏஏஏஏஏஏஏஏ நாந்ந்ந்ந்தேன்ன்ன்ன்ன்ன் 154..... கூட்டெண் ஒண்டூஊஊஊஊஊஊஊஉ:)))).
ReplyDeleteangelin said... 140
ReplyDeleteகொக்கே பூ போடு பூ போடு என்று கத்துவோம்.. பார்த்தா கையில மச்சம் இருக்கும் ( ஹை கொக்கு பூ போட்ருச்சுன்னு சந்தோசமா போவோம்) ஹி ஹி ஹி//
ஹையோ ஹையோ கொக்கு உங்கள ஏமாத்தி இருக்கு ராஜேஷ் . பூ தானே கேட்டிங்க ஆனா அது மச்சம் போட்ருக்கு repeat ஹையோ ஹையோ//
ஹா ஹா அமால்ல பூ கேட்டா பூ போடாம மச்சம் போட்ருக்கே.... அப்பீட்டே...
athira said... 142
ReplyDeleteமாயா... காதில சவுண்ட் வருதா?:))) தீப்பெட்டி உள்ளே இருப்பது தீக்குச்சி இல்லை:)) வோர்ம்ம்ம்ம்ம்ம்:)) காதில நெழியுமே இப்போ... ஹையோ எனக்கு உடம்பெல்லாம் கூசுதே:)))..
ராஜேஷ் பூக் கேட்டதுக்கு மச்சம் இல்லை “எச்சம்” போட்டிருக்கு கொக்கூஊஊஊஊஊஊஊஊஊ:)) முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ.. ஏன் மாயாவுக்கு மட்டும் இப்பூடி நடக்குதூஊஊஊஊஊ?:))//
மச்சம் கேட்டாஆஆஆஅ எச்சமா... அவ்வ்வ்வ்வ்
எச்சம் போட்டத்துக்கா அவ்வளவு சந்தோச பட்டேன்ன்... சேம் சேம் பப்பி சேம்
angelin said... 147
ReplyDeleteகாதில நெழியுமே இப்போ... //
:))).:))).
நெளியுமே :))).:))).//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))))))))))))
என் பின்னால் நிண்ட லேடி தன் மகளை சத்தமாகக் கூப்பிட்டா.. நான் திடுக்கிட்டு ஷொக்ட் ஆகிட்டேன்:))).
ReplyDeleteஎப்பூடிக் கூப்பிட்டவ தெரியுமோ?:)))
மாயா.... மாயா.....//
எங்கும் மாயா எதிலும் மாயா... பிரைமரி படிக்க போயிட்டனா... எங்க போனாலும் விட மாட்டம்ல ஹா ஹா ஹா
angelin said... 146
ReplyDelete. நான் வட்ட செயலாளர் வண்டுமுருகன் பேசுறென்.... ஹலோ ஆர் பேசறது...//
இப்ப நீங்க தான் பேசறீங்க :)))//
ஆஹா ஆரம்பிச்சுட்டாங்க.... தேம்ஸ்ல குதிச்சர்றா ராஜேசேஎஏஏஏஏஏஏஏஏ தொபுக்கடிர்ர்ர்ர்ர்ர்ர்
athira said... 142
ReplyDeleteமாயா... காதில சவுண்ட் வருதா?:))) தீப்பெட்டி உள்ளே இருப்பது தீக்குச்சி இல்லை:)) வோர்ம்ம்ம்ம்ம்ம்:)) காதில நெழியுமே இப்போ... ஹையோ எனக்கு உடம்பெல்லாம் கூசுதே:)))..//
எனக்கு தான கூசனும்ம்ம்ம்ம்ம்ம்ம்... சேம் பிளட்ட்டாஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எப்படி போட்டோ அட்டாச் பண்ணுவது என்று நானும் கத்துகிட்டேன்!:) கண்ணில் பட்ட அழகான படங்களை இணைக்கிறேன்! ஹேவ் எ குட் டே~~~
ReplyDelete[im]https://mail.google.com/mail/?ui=2&ik=61872f7edd&view=att&th=1330415871a9ccae&attid=0.2&disp=inline&realattid=f_gtrmcank1&zw[/im]