நல்வரவு_()_


Tuesday, 11 October 2011

நாங்க புறப்பட்டு விட்டோம்ம்ம்:)))


இமாவும் மியாவும்:))... சே..சே... என்னப்பா இது ஆரம்பமே குழப்பிடுவம்போல இருக்கே அவ்வ்வ்வ்:)), ஆமையும்:) பூஸாரும்:) புறப்பட்டு விட்டார்கள் காணாமல் போனோரைத்தேட:)).


இது “சுடச்சுட” இல்ஸ் அனுப்பிய படம்தான்:))

புதியவர்கள் வந்து எம்மோடிணையும்போது எவ்வளவு சந்தோசம் ஏற்படுதோ, அவ்வளவு கவலையாக இருக்கு பழையவர்கள் காணாமல் போகும்போது..:((((.

ஆரம்பம் முதல்(எமக்கு), நன்கு வலையுலகைக் கலக்கிக்கொண்டிருந்த ஹைஷ் அண்ணன், ஜீனோ.. காணாமல் போனார்கள், பின் சந்தனா, இலா.. இப்போ வான்ஸ்சும் என பெயரைப்போட்டு இன்று தலைப்பைப் பார்த்ததும் வான்ஸ்டதை நீக்கியாச்ச்ச்ச்ச்:))).

இப்பதிவு பார்த்ததும் இலாவும் சந்துவும் ஆஜராகிட விட வேண்டுமென மிகவும் தாழ்மையாக, உருக்கமாக, அன்பாக கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால், இப்படி எல்லாம் கதைக்க மாட்டேன், ஆனால் நலமே இருக்கிறோம், விரைவில் வருவோம் எனச் சொல்லிச் சொல்லியே ஒளிச்சுப் பிடிச்சு விலை:) யாடீனம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

இன்னொருவரும் காணாமல்போக முயற்சிகள் பண்றார்போல புளியிலிருந்து:)) விடமாட்டமில்ல:)).

இலா இங்கு வராதுவிட்டால்... தேம்ஸ் கரையில டிவோஸ் பத்திரம் ரெடியாகுது:), கோட்டுக்கு வரும்படி மேன்மை தங்கிய, மதிப்பிற்கும் பாசத்துக்கும், பண்புக்கும் பாத்திரமான ஜனாதிபதி... சே..சே.. என்ன நடந்தது இண்டைக்கெனக்கு:)) பாத்திரமான நீதிபதி அவர்கள்:)) ஆணையிடுகிறார்கள்.

மாயா... என் பக்கம் சாதகமாக தீர்ப்பு அமைய, நீங்கதான் எனக்காக சாட்சிக் கூண்டில் ஏறி நிண்டு சாட்சி சொல்லோணும் ஓக்கை, டக்குப் பக்கென அந்த கோட்டுச் சூட்டைப் போட்டிட்டு வாங்க மாயா:)).
=====================================================

இது எங்கட வீட்டுக்குள் இருக்கும் கார்டின்:))





இவர்(கீழே) கனகாம்பரம், போனவருடம் நன்கு பூத்தார், இம்முறை பூக்கவில்லை:(.

இது பெரிய கதை பாருங்கோ.. கொஞ்சம் பொறுமையாகப் படிக்கோணும் ஓக்கை:)). அம்மா இங்கு நின்றபோது, ஒரு விதை வீட்டில் கண்டெடுத்து, ஒரு சாடியில் நட்டவ. நட்டதும் நல்ல பெரிய இலை விட்டு எழும்பி முளைச்சுதா.... அம்மாவுக்குச் சரியான சந்தோசம், இது ஏதோ நல்ல மரம்போல எனச் சொல்லிக் கொண்டு போய் விட்டா.

போனவவுக்கு இதே நினைவு, ஃபோனில எல்லாம் இதே கதை, இப்போ அந்த மரம் எப்படி இருக்கு?:), அது தோடையாக இருக்குமோ? இல்லாட்டில் தேசிமரமோ?. குளிர் தொடங்கியிருக்குமே அதை எடுத்து கிச்சின் ஜன்னலில் வைத்துவிடு... என்றெல்லாம் சொல்லச் சொல்ல, நாமதான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே 6 வயசிலிருந்தே:))) ஓக்கை நோ கர்ர்ர்ர் பிளீஸ். நானும் ஜன்னலில் வைத்தேன். ஊசிபோல எழும்பிச்சுது, நானும் நம்பிட்டேன் ஏதோ நல்ல வகைதான் என.

பிறகு சொன்னா, ஒருவேளை  “டுபாய்ப் பூசணி” யாக இருக்குமோ? ஏனெண்டால் அந்த விதைகளும் கிச்சினில் கண்டேனே என்று ஒரே ஆராய்ச்சி:)).



அது 4 நாட்களுக்கு முன் ஒரு குட்டி, ஆனா கொஞ்சம் பெரிய மொட்டு வந்துது, கிழிஞ்சுது போங்கோ....... இது ஏதோ பூண்டுதான் என நான் முடிவு பண்ணிட்டேன்...  ஆனாப் பாருங்கோ நேற்றுப் பூத்துதே.... குட்டியா ஒரு பூ... இது சூரிய காந்திதானே???? அவ்வ்வ்வ்வ்:))). தெரிஞ்சிருந்தால் வீட்டுக்குள் எடுத்திருக்க மாட்டேனே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

இப்போ ஃபோனில சொன்னேன்... அம்மா, நீங்க நட்டது சூரியகாந்தி, ஒரு குட்டிப் பூ வந்திருக்கென:)), விழுந்து விழுந்து சிரித்துப்போட்டுச் சொன்னா,  “அது சத்துக் காணாதாக்கும், நான் நேற்றுக்கூட இங்கு ஒரு மரத்தைக் காட்டிச் சொன்னேன், ஒருவேளை இப்படி மரம்தானோ தெரியேல்லை, நான் அதிரா வீட்டில நட்டுப்போட்டு வந்தேன் என”:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

======================================================
ஊசி இணைப்பு:))
காதல் தோல்வி
உன் கொலிசு ஒலி 
கேட்டபோதெல்லாம் 
சிலிர்த்தேன்
மெட்டி ஒலி கேட்டதும் 
மரித்தேன்
======================================================

234 comments :

  1. ஐ...நடு ராத்திரியிலே சுடச்சுட வடை எனக்கே எனக்குத்தான்.

    ReplyDelete
  2. ஆரம்பம் முதல்(எமக்கு), நன்கு வலையுலகைக் கலக்கிக்கொண்டிருந்த ஹைஷ் அண்ணன், ஜீனோ.. காணாமல் போனார்கள், பின் சந்தனா, இலா..//அதானே?அதிராவின் அடுத்த பதிவை பார்க்கறதுக்கு முன்னாடி ஆஜார் ஆயிடுங்கோ மக்காஸ்.

    ReplyDelete
  3. ///
    இன்னொருவரும் காணாமல்போக முயற்சிகள் பண்றார்போல புளியிலிருந்து:)) விடமாட்டமில்ல:)).///ஆரது இப்படி பேரைசொல்லாமே சொன்னா எப்பூடி?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  4. //மாயா... என் பக்கம் சாதகமாக தீர்ப்பு அமைய, நீங்கதான் எனக்காக சாட்சிக் கூண்டில் ஏறி நிண்டு சாட்சி சொல்லோணும் ஓக்கை, டக்குப் பக்கென அந்த கோட்டுச் சூட்டைப் போட்டிட்டு வாங்க மாயா:)).//மாயா அந்த கோட்டை லாண்ட்ரிக்கு கொடுத்திருக்கார்.லாண்ட்ரியில் இருந்து வந்த்தும் கோட்டை மாட்டிக்கொண்டு ஆஜர் ஆகிடுவார்.டோண்ட் வர்ரி.

    ReplyDelete
  5. என்னாச்சு?அக்கா இப்படி அர்த்த ஜாமத்தில் உக்காந்து பின்னூட்டிக்கொண்டு இருக்கேன்,எனக்கு பதில் போடாமல் முருங்கை மரம் ஏரியாச்சா?கமான் பூஸ்.வாங்க .வந்து பதில் போடுங்கோ.

    ReplyDelete
  6. அடுத்து எனக்கு.சூரியகாந்தியைச் சொன்னேன்.

    நான்...அதிரா பதிவு போடுவா,முதல் கமெண்ட் போடலாம்,மகியை முந்திவிடனும்னு நினைச்சால் இங்கு ஸாதிகா வந்தாச்சு.

    ReplyDelete
  7. உங்கட வீட்டுக்குள்ளே இருக்கும் கார்டின் சூப்பர்.

    ReplyDelete
  8. ஹா ஹா ஆசியா தூங்கலியா?

    ReplyDelete
  9. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ஒரு சூரியகாந்தி செடியை வச்சிட்டு அம்மாவும் பொண்ணும் இத்தனை பில்டப்பு...

    ReplyDelete
  10. அதிரா முருங்கை மரத்தில் இருந்து இன்னும் இறங்கி வரலே..நான் போறேன்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

    ReplyDelete
  11. / அதிரா பதிவு போடுவா,முதல் கமெண்ட் போடலாம்,மகியை முந்திவிடனும்னு நினைச்சால் இங்கு ஸாதிகா வந்தாச்சு. 11 October 2011 21:37 / gர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!! வடையெல்லாம் 2 அக்காமாருமே சாப்ட்டு முடிச்சுட்டீங்களே..இன்னிக்கு என்ன வடை ஸாதிகாக்கா?உழு:)ந்துவடையா..பருப்பு வடையா..மசால் வடையா?? ஆசியாக்கா, நீங்களாவது சொல்லுங்க..ஆமை வடை போல இருக்கே?! ;)

    ReplyDelete
  12. சன்ஃப்ளவர் பல்பு குடுத்த கத ஜூப்பரு! :) வீட்டுக்குள் வளரும் செடிகள் அழகா இருக்குது.

    /பாத்திரமான ஜனாதிபதி... சே..சே.. என்ன நடந்தது இண்டைக்கெனக்கு:)) பாத்திரமான நீதிபதி / என்னாது..பாத்திரமா?அண்டாவா..குண்டாவா..அடுக்கா..சட்டியா..பானையா??!

    ReplyDelete
  13. பிளை திருத்தம் 1 :) //கொலிசு// இல்ல, கொலுசு!!
    பிளை திருத்தம் 2 :) வேற யாராவது வந்து கண்டுபிடிப்பாங்க. ஹிஹிஹி!

    ReplyDelete
  14. Garden Luks wonderful.U have agraet taste Athira.Interesting post as well.

    ReplyDelete
  15. வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.....

    ReplyDelete
  16. மாயா... என் பக்கம் சாதகமாக தீர்ப்பு அமைய, நீங்கதான் எனக்காக சாட்சிக் கூண்டில் ஏறி நிண்டு சாட்சி சொல்லோணும் ஓக்கை, டக்குப் பக்கென அந்த கோட்டுச் சூட்டைப் போட்டிட்டு வாங்க மாயா:)).//

    கூண்டில் நிக்கிறவன் எதுக்காக கோட்டு சூட்டு போட்டுட்டு வரணும்... கூண்டில நிக்கிறவன் ஒண்ணு சாட்சிக்காரனா இருக்கோனும், இல்லைன்னா குற்றவாளியா நிக்கோனும்.. ஓகே முதல்ல குற்றவாளியா எனது கருத்தை முன் மொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete


  17. என்பக்கம் விசித்திரம் நிறைந்த பல பல்புக்களை வாங்கியிருக்கிறது... புதுமையான பல நண்பர்களை கண்டிருக்கிறது... இந்த வலைத்தளம் ஒன்றும் விசித்திரமானவை அல்ல.. வழக்காட வந்திருக்கும் நானும் புதுமையானவன் அல்ல... பதிவுலகிலே சர்வ சாதாரணமாக நுழைந்த பதிவர்களில் நானும் ஒருவன்.. கமேண்டுகளை போட்டுக்குவித்தேன்.. பழைய பதிவர்களின் கமேண்ட்ஸ்களை மிந்தி... டாப் கமேண்டடேர்ஸில் முன்னிலையில் வந்தேன்.. உடான்ஸ் மியாவை மிரள வைத்தேன்.. குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்... ஆனால் நீங்கள் எதிர்பார்க்கபோகிறீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கபோகிறேன் என்று .. இல்லை .. நிச்சயமாக இல்லை... ஜிம்மி வேடம் போட்டேன்.. ஏன்? பதிவர்கள் கமேண்டே போட கூடாது என்பதற்காகவா.. இல்லை... 2009லிருந்தே பதிவு எழுதும் மியாவ்.. இன்னும் 100 பதிவுகள் எழுதி முடிக்கவில்லையே... அவர் சீக்கிரம் நிறைய பதிவுகளையும், பதிவுலகம் நண்பர்களையும் பெற வேண்டும் என்பதற்காக, காரசாரமாக எங்கும் பதிவுகள் நிறைந்த பதிவுலகில் எல்லாரும் இயல்பாக வீட்டிற்கு வந்து சந்தோசமாக பேசி ஜாலியாக ரிலாக்ஸ் செய்வதறகாக மியாவ் போடும் பூஸ்ஸ்ஸ்ஸ் பதிவுகளைப் பார்த்து சந்தோசப்படுவதற்காக.. உனக்கேன் இவ்வளவு அக்கரை.. பதிவுலகில் யாருக்குமே இல்லாத அக்கரை என்று நீங்கள் கேட்பீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்.. எனது சுயநலத்திலே பொது நலத்திலும் கலந்திருக்கிறது.. ஆம்... 60,80 கமேண்ட்ஸ்க்கு மேல் தாண்டாத எனது மாய உலகில் 100 க்கு மேல் தாண்ட வைத்த பூஸ்ஸார் என்பக்கத்திலும் கமேண்ட்ஸ்களை குவித்து.. அனைவரையும் ரிலாக்ஸ் பண்ண வேண்டும் என்ற காரணத்திற்காக.. நான் கூவம் நதியில் நீந்தி பார்த்ததில்லை.. ஆனால் தேம்ஸ் நதியில் குதித்து ரெஸ்ட் எடுத்திருக்கிறேன்.... கேளுங்கள் என் ஸ்டோரியை தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்...அவ்வ்வ்வ்.... என் பேரோ மாயா.. மாயா ஜால பெயர்... நான் மட்டும் நினைத்திருந்தால் இந்நேரம் பலபதிவுகளில் பல கமேண்ட்ஸ்களை போட்டு பலபேரிடம் டப்பா என்ற பெயரை வாங்கி குவித்திருக்கலாம்..செய்யவில்லை.. அதைத்தான் விரும்புகிறதா இந்த நீதிமன்றம்... மொக்கை பதிவர் என்ற பெயரால் ஓடினேன்.... ஆறுதலுக்காக சமூக விழிப்புணர்வு பதிவர் என்ற பெயரால் ஓடினேன்... காமெடி பதிவர் என்ற பெயரோடு ஓடினேன்.. லண்டனின் எல்லை வரை ஓடினேன்..அங்கு தேம்ஸ் நதி இருந்ததால் குதித்துவிட்டேன்ன்ன்ன்ன் தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete


  18. மாயா கடுப்பேத்துறான் மை லார்ட்.. கமேண்ட்ஸ்களை குவித்து வருபவர்களுக்கு இடமில்லாமல் செய்துவிட்டு... நெம்பர் ஒன் டுபாக்கூராக பேசுகிறான். 70031 ன் செகசன் படி.. தப த..அ .தா. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை... நீங்களே பார்த்து தீர்ப்பு சொல்லுமாறு நாட்டைமையிடம் கேட்டுக்கொள்கிறேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  19. நான் மட்டும் நினைத்திருந்தால் இந்நேரம் பலபதிவுகளில் பல கமேண்ட்ஸ்களை போட்டு பலபேரிடம் டப்பா /////


    என்னால முடியல மாயா முடியல
    எவ்ளோ பெரிய டயலாக் kuuuuuuuuuuuu..siva sleeping ready.

    ReplyDelete


  20. என்றா கணக்குபுள்ள சொம்பு எங்கடா... ''அதான் காலையிலே முடிஞ்சுதே ஐயா'' அட.. வெத்தலை போட்ருக்கேன் புலிச்சுன்னு துப்பிட்டு.. தீர்ப்ப சொல்லவேணாமாக்கும்...
    "நாட்டாமை தீர்ப்பா மாத்தி சொல்லு.."
    என்றாவன் இன்னும் தீர்ப்பே சொல்லுல.. அதுக்குள்ள முந்துறது... புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கனும்னு சொல்லுவாங்க... "யாருங்க?"... யார்றாவான் இடையிடையே கிராஸ் கொஷ்டின் கேட்டுக்கிட்டு.. அது சொன்னது அது அது...ம்ம்ம் பாரதியார்.. "என்னது?" இவன் வேற கொழப்பிக்கிட்டு... அது அது..பாரதியாரா... பாரதிராஜாவா... ம்ம்ம் சரி.. அதனால புளியமர நாயகன் ... டைரி எழுதுவதை சிறிது நேரம் நிறுத்திவைத்துவிட்டு.. தேள், பூரான், பாம்பு, நண்டு வாக்குலி எல்லாத்தையும் மொத்தமாக காண்ட்ராக்ட் கொடுத்துவிட்டு... என் பக்கத்தை நோக்கி வருமாறு அன்பு அண்ணன் அவர்களை அன்போடு அழைக்கிறோம்.... பதிவுலக நாயகன் நாற்று நிரூபன் அவர்களையும் மற்றும் நண்பர் சிவா அவர்கள், ... டீச்சர் அவர்கள்... சமையல் மற்றும் கிராஃப்ட் செய்துகொண்டிருக்கும் மதிப்புமிக்க ஏஞ்சலின் ,மகி , ஸாதிகா அவர்கள்..ஜலீலா அக்கா அவர்கள் அனைவரையும் என்பக்கம் அன்போடு அழைக்கிறது... அனைவரும் வாரீர் வாரீர் வாரீர்... பூஸாரின் கண்ணீரால் தேம்ஸ் நதி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதாலும்... முதலையை கொண்ணுபோட்டதாலும்.. மாயாவை சுவேத நதிக்கு ஒத்திவைக்கிறேன்... இது தாண்டா தீர்ப்பு .. "என்னது நாட்டாமை தெலுங்கு பட டைட்டிலா.." யார்ராவன் இடைஇடையே பல்ப குடுக்குறது.. சண்முகம் உடுரா போட்டும் வண்டிய... டேன் டேண்டேன் டேண்டேன்... ஆஆஆஆஆஆஆ நாட்டாமை பாதம் பட்டா தேம்ஸ் நதி குளிருமுங்கோ

    ReplyDelete
  21. காதல் தோல்வி
    உன் கொலிசு ஒலி
    கேட்டபோதெல்லாம்
    சிலிர்த்தேன்
    மெட்டி ஒலி கேட்டதும்
    மரித்தேன்//

    ஹா ஹா லி லின்னு வருனுங்குறதுக்காக... கொலிசுன்னு எழுதிட்டீங்களா...

    கவிதை .. அடடே ஆச்சரிய குறி!

    ReplyDelete
  22. ஸாதிகா said... 4
    //மாயா... என் பக்கம் சாதகமாக தீர்ப்பு அமைய, நீங்கதான் எனக்காக சாட்சிக் கூண்டில் ஏறி நிண்டு சாட்சி சொல்லோணும் ஓக்கை, டக்குப் பக்கென அந்த கோட்டுச் சூட்டைப் போட்டிட்டு வாங்க மாயா:)).//மாயா அந்த கோட்டை லாண்ட்ரிக்கு கொடுத்திருக்கார்.லாண்ட்ரியில் இருந்து வந்த்தும் கோட்டை மாட்டிக்கொண்டு ஆஜர் ஆகிடுவார்.டோண்ட் வர்ரி.//

    கோட்டை லாண்டரிக்கு கொடுத்ததால் வெறும் பட்டு துண்டோடு வந்து தீர்ப்ப சொல்லிபோட்டு மாட்டுவண்டியில மாயவரம் போய்க்கொண்டிருக்கேன்ன் ஹா ஹா ஹா ஸ்டார்ட் மியூசிக்

    ReplyDelete
  23. கனகாம்பரத்தார் இம்முறையும் பூக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. கடைசியில கல்பி(சூரியகாந்தி)

    ReplyDelete
  25. மாயா கலக்குறார்!போங்க!

    ReplyDelete
  26. ஹையோ... நேற்று நித்திரை தூங்கிக்கொண்டே பதிவைப் போட்டிட்டுப் படுத்திட்டேன், இன்று நேரம் தாமதமாகத்தான் கிடைக்கும்போல.... ஆரும் குறை நினைச்சிடாதீங்க வந்திடுவேன்.

    மாயாவை நம்.....பி என் பக்க சாட்சிக் கூண்டில ஏத்திட்டேன்:)), சொம்பை வைச்சிட்டு ஸ்டைலாப் பேசி நீதிபதியை மிரட்டிடுங்க மாயா... :))) .. நான் பின்னேரம் வரும்போது, வெற்றிவாகையோடு நிற்கோணும்:)))

    ReplyDelete


  27. தீர்ப்பு டாப்பு வெற்றி வாகை... இனி குவியபோகும் நண்பர்களுக்கே... ம்ம்ம் கிளம்புங்கள் உங்கள் தளத்திலிருந்து என் பக்கத்திற்கு

    ReplyDelete
  28. மாயா வின் கோர்ட்டு வாதங்களும் உங்க கார்டனும் படங்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  29. உங்களுடைய வீட்டில் உள்ளே இருக்கும் செடிகள் அழகாக இருக்கின்றது..

    கடைசியில் அது சூரிய காந்தி பூவா..சூப்பர்ப்...அது சரி..அதன் விதை எப்படி வீட்டில் வந்தது..

    ReplyDelete
  30. அதீஸூ, என்னையும் தேட ஒராள் இருக்கு என்று நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. நான் எங்கையும் காணாமல் போக மாட்டேன். அப்படி போறதா இருந்தா சொல்லிட்டு தான் போவேன்.
    சூரிய காந்தி சுப்பர். வீட்டுக்குள் செடிகள் நல்லா இருக்கு.

    ReplyDelete
  31. வாங்க ஸாதிகா அக்கா..

    அவ்வ்வ்வ்வ்வ்:)), ஆரியபவான் திடீரென கடை அடைப்புச் செய்திட்டினம்:), அதால சாந்திவிகாரில அவசரமா ஓடர் கொடுத்தால், கிழங்கு போண்ட்டாதான் இருக்கென அனுப்பினார்கள்... இட்ஸ் ஓக்கை என சுடச்சுட வாங்கி வச்சிருக்கிறேன் என்சோய்:)))).

    //அதிராவின் அடுத்த பதிவை பார்க்கறதுக்கு முன்னாடி ஆஜார் ஆயிடுங்கோ மக்காஸ்.//

    எனக்கு இலாபற்றி மட்டுமே கன்போமாகத் தெரிந்தமையால், இலாவைத்தான் முதலாவதாக தேம்ஸ்க்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறேன், ஏனையோர்பற்றி 100 வீதம் தெரியவில்லை.

    //ஆரது இப்படி பேரைசொல்லாமே சொன்னா எப்பூடி?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    பாருங்க மாயா.. கரெக்ட்டா விளக்கம் கொடுத்திருக்கிறார்:))

    // டைரி எழுதுவதை சிறிது நேரம் நிறுத்திவைத்துவிட்டு.. தேள், பூரான், பாம்பு, நண்டு வாக்குலி எல்லாத்தையும் மொத்தமாக காண்ட்ராக்ட் கொடுத்துவிட்டு... என் பக்கத்தை நோக்கி வருமாறு அன்பு அண்ணன் அவர்களை அன்போடு அழைக்கிறோம்..//

    இப்போ புரியுதா ஸாதிகா அக்கா?:)), புளியில் இருப்பவர் எங்கட ஜெய்தானே?:))))).

    ReplyDelete
  32. //ஒரு சூரியகாந்தி செடியை வச்சிட்டு அம்மாவும் பொண்ணும் இத்தனை பில்டப்பு...//

    ஹா..ஹா..ஹா.. அது ஏற்கனவே தெரிஞ்சிருந்தா, வெளியிலயே விட்டிருப்பேனே, வீட்டுக்குள் எடுத்திருக்க மாட்டேன் அவ்வ்வ்வ்:)).

    நான் முருங்கையில ஏறினனா, நல்ல குளிர்காத்து:) அங்கினவே நித்திரையாகிட்டேன், மன்னிச்சிடுங்க... பார்த்திருந்தால் உடனே ஓடி வந்திருப்பேன், உடம்பு நலமில்லாமல் இருக்கு, இப்பவும் தலை இடிக்குது:(((.

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  33. வாங்க ஆசியா...

    //நான்...அதிரா பதிவு போடுவா,முதல் கமெண்ட் போடலாம்,மகியை முந்திவிடனும்னு நினைச்சால் இங்கு ஸாதிகா வந்தாச்சு.///

    ஹா..ஹா..ஹா.. அடுத்த முறை தவறாமல் வந்திடுங்கோ... அடுத்த தலைப்புக்கு முதலாவதாக வருபவருக்கு ரோசாப்பூஊஊஊஊஊ:))).

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  34. வாங்க மகி...

    இம்முறை ஆமை வடையும் இல்லை, கீரை வடையுமில்லை, ஆரியபவானைக் கடையடைப்புச் செய்திட்டாங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), என் தலைப்பு வெளிவருது எனத் தெரிந்தும் செய்திருக்கினம் என்னா தைரியம் :))).

    //என்னாது..பாத்திரமா?அண்டாவா..குண்டாவா..அடுக்கா..சட்டியா..பானையா??!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. அவ்ளோ கறுப்பா குண்டா? யானைமாதிரியா இருக்கிறார் நீதிபதி?:)))).

    //பிளை திருத்தம் 1 :) //கொலிசு// இல்ல, கொலுசு!!//

    றீச்சர் ஓடிவாங்க மகி பிலை:)) விட்டிட்டா... அது ~பிழை” தானே கரீட்டு?:))))... ஆராவது சொல்லுங்கோவன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  35. கொலிசு:
    ஹா..ஹா..ஹா.. ஆக்ஸூஊஊவலீஈஈஈஈஈ... என்ன நடந்திச்சின்னா:))), நம் நாட்டில் கொலுசு, மெட்டி எனச் சொல்ல மாட்டோம், கால்ச்சங்கிலி, கால் மோதிரம் இப்படித்தான் சொல்வோம், அதுதான் பேச்சு வழக்கு:))). இப்பகூட ஊரில் சின்னாட்களிடம் கொலுசு என்றால், தெரியாமல் விளிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். படம், நாடகம் பார்த்து எமக்கு எல்லாம் தெரியுமே தவிர கதைக்கும்போது, கொலுசு எனக் கதைப்பதில்லை. அதனால, இது பூஸ் ரேடியோவில் கேட்ட கவிதை, அதை எழுதும்போது, மனதில ஏதோ தவறிருப்பதாக சொல்லிச்சுது, ஆனா கண்டுபிடிக்க முடியேல்லை என்னால், மனதில் சொல்லிப் பார்த்தேன், கரீட்டுப் போல இருந்திச்சா எழுதிட்டேன் அவ்வ்வ்வ்:)))

    மியாவும் நன்றி மகி... அந்தப் “பிளை, பிழை”.... அவ்வ்வ்வ் எது சரி?:)).

    ReplyDelete
  36. வாங்க மை கிச்சின்.... உங்களுக்கு ஒரு பெயர் வைக்கோணுமே யோஓஓசிச்சுக்கொண்டே இருக்கிறேன்:))), நீங்களாச் சொன்னா கூப்பிட வசதி எமக்கு...

    தொடர்ந்து வாறீங்க மிக்க மகிழ்ச்சி,மிக்க நன்றி.

    ReplyDelete
  37. வாங்க என் பக்க சாட்சிக்காரர்:)) மாயா...

    //மாய உலகம் said... 15
    வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முதல்ல உந்தத் தோட்டையும், வாயில இருப்பதையும் கீழ போட்டிட்டு வாங்க:))), ஜஜ்ஜுக்கு மணக்கப்போகுது:))).

    இந்தக் குளிர் தாங்காது கோட் சூட் போட்டு வாங்கோ என்றால், அதைக் கேளாமல், வெறும் பட்டு துண்டோடு வந்து கூண்டிலே ஏறி நின்று கை கால் எல்லாம் வெட வெட என நடுங்கினதாமே:))), அது குளிரால எனத் தெரியாமல்...:) மேன்மை தங்கிய நீதிபதி, உது கள்ளச் சாட்சி அதுதான் இப்பூடி நடுங்குது என பேனையை உடைத்து பக்கெனத் தீர்ப்பைக் கூறிடப்போறார் எதிர்க்கட்சிக்கு என எனக்கு பக்கு பக்கென அடிக்குது:)))

    ReplyDelete
  38. ஹா,,,,ஹா,,,ஹா,,,,

    மாயாருடைய வாதம் செம செம

    இனும் சிரிச்சுட்டிருக்கேன் :-)

    ReplyDelete
  39. ///பழைய பதிவர்களின் கமேண்ட்ஸ்களை மிந்தி... டாப் கமேண்டடேர்ஸில் முன்னிலையில் வந்தேன்..//

    அறிந்தேன் வாழ்த்துக்கள் மாயா..

    // உடான்ஸ் மியாவை மிரள வைத்தேன்..///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) எங்ங்ங்ங்ங்ஙே:))))

    //ஜிம்மி வேடம் போட்டேன்.. ஏன்? //

    ஹா..ஹா..ஹா... ஜீனோப்பப்பி காணாமல் போன குறையை நிவர்த்தி செய்ய, மாயாப்பப்பியா அவ்வ்வ்வ்வ்?:)))

    // எனது சுயநலத்திலே பொது நலத்திலும் கலந்திருக்கிறது.. ஆம்... 60,80 கமேண்ட்ஸ்க்கு மேல் தாண்டாத எனது மாய உலகில் 100 க்கு மேல் தாண்ட வைத்த பூஸ்ஸார் என்பக்கத்திலும் கமேண்ட்ஸ்களை குவித்து.. //

    கண்ணே கலங்கிட்டுது மாயா... உண்மையாகவோ? .. பின்னூட்டத்துக்குப் பதில் கிடைக்கும்போது, அதிலும் நகைச்சுவையாகப் பதில் கிடைக்கும்போது, இன்னும் எழுத வேண்டும் என மனம் எண்ணும். சில புளொக்குகளில், சீரியசாக, ஒரு சொல்லில் பதில் வந்தால் பிடிக்கவில்லையோ என பயமாக இருக்கும்.

    //அங்கு தேம்ஸ் நதி இருந்ததால் குதித்துவிட்டேன்ன்ன்ன்ன் தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    அடடா சுத்தியே சுத்தியும் தேம்ஸ்ஸ்க்குள்தானா அவ்வ்வ்வ்வ்:))))).

    ReplyDelete
  40. வாங்க சிவா...

    மீ ட 1ஸ்ட்டுக்குக் கண் பட்டுப்போச்ச்ச்ச்ச்ச்ச்:))).

    //என்னால முடியல மாயா முடியல
    எவ்ளோ பெரிய டயலாக் kuuuuuuuuuuuu..siva sleeping ready.///

    ஹா..ஹா..ஹா... சிவா..சிவா... டோண்ட் ஸ்லீப்பூஊஊஊஊஊ... :)))).

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  41. //நீங்களே பார்த்து தீர்ப்பு சொல்லுமாறு நாட்டைமையிடம் கேட்டுக்கொள்கிறேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்//

    ஹா..ஹா..ஹா... மாயா ஓடுங்க ஓடுங்க நில்லாமல் ஓடுங்க:))), தேம்ஸ் நதித் தண்ணியைக் களவெடுத்தி செம்பில போட்டுவைத்திருப்பமைக்காகவும், தேம்ஸ் இல் வெத்தலை போட்டு அசிங்கம் செய்தமைக்காகவும் மாயாவை ஸ்கொட்லாண்ட் யாட் போலீசு தேடிட்டிருக்காம்....:))).

    இண்டைக்கு இரவுக்குள் எப்படியும் பிடிச்சிடுவார்களென பிபிசி வேற சொல்லுதே அவ்வ்வ்வ்வ்வ்:))), முதலையை வேற கொன்னுட்டாங்களே... இப்போ மாயா எங்கின போவார் ஒளிக்க அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete


  42. ஆரா இருந்தாலும் வரட்டும்... ஸ்காட்லாண்ட்போலிஸ்கூட குருவிமிட்டாய் டீலிங் வச்சிக்க வேண்டியதான்...

    ReplyDelete
  43. அக்கா இங்கே ஒரே காமெடியா இருக்கே....

    ReplyDelete
  44. வடிவேல் அங்கிள் சினிமால இருந்து காணாமல் போயிட்டார் என நினைத்தேன், அவர் என் பக்கத்திலயெல்லோ கலக்கிறார்:)))...
    மாயா கலக்கிட்டீங்க சாட்சி சொல்லி... என்னை மட்டுமில்லை இங்கு வருகை தந்த அனைவரையும் சிரிக்க வைத்திட்டீங்க மிக்க நன்றி மாயா.

    குருவி மிட்டாய் டீலிங் எனச் சொல்லிக்கொண்டு எதுக்கு கைல துவக்கு? அவ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  45. வாங்க கோகுல்.

    இனி அடுத்த சமர் வரும்போதுதான் அவர் பூக்கிறாரோ எனத் தெரியும்:)).

    மாயா இன்னும் கலக்கிக்கொண்டுதானிருக்கிறார்:))))). கல்பி எனவும் அதுக்குப் பெயருண்டோ? வேறு மொழியிலோ?

    மிக்க நன்றி கோகுல்.

    ReplyDelete
  46. வாங்க லக்ஸ்மி அக்கா...

    இம்முறை என் பதிவைவிட மாயாவின் வாதங்கள்தான் சூப்பர் அண்ட் கலக்கல்:))).

    மிக்க நன்றி.

    ReplyDelete
  47. வாங்க கீதா,

    நீண்ட நாளாக என் பக்கத்தை மறந்தே போயிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    2 வருடத்துக்கு முன் சூரியகாந்தி விதை வாங்கியிருந்தேன், ஸ்கூலுக்கு முளைக்க வைத்துக் கொடுப்பதற்காக, அது ஏனைய விதைகளோடு கலந்து இருந்திருக்கிறது, தவறி கிச்சின் பிளேட்டிலே விழுந்திருக்கு:)), அது அம்மாவின் கண்ணிலே பட்டிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    மிக்க நன்றி கீதா.

    ReplyDelete
  48. வாங்க வான்ஸ்ஸ்ஸ்...

    காணாமல் போகமாட்டீங்க எனச் சொன்னதும் மகிழ்ச்சியாக இருக்கு.
    முடியாதபோது வராமல் விட்டாலும் முடியும்போது அப்பப்ப தூசி தட்டலாமே... பாருங்க மயிலையும் சந்துவையும்.... கூப்பிட்டும் வரவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :))))

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  49. வாங்க ஆமினா...

    ஹா..ஹா...ஹா... இன்று மாயாதான் கலக்குறார்... கண்படப்போகுது:))).

    மிக்க நன்றி ஆமினா

    ReplyDelete
  50. வாங்க நிரூபன்....

    வரமாட்டீங்களாக்கும் என தப்பா நினைச்சுட்டேன்:))).

    ஓம்... இண்டைக்கு மாயாதான் “நவீன வடிவேல்”....

    மிக்க நன்றி நிரூபன்.

    ReplyDelete
  51. //இன்னொருவரும் காணாமல்போக முயற்சிகள் பண்றார்போல// யாரது!!

    மாயா.... உதென்ன வேலை! பின்னூட்டமா! இல்லாட்டி அதீஸ் கருத்துப் பெட்டியிலயே குட்டியாக ஒரு வலைப்பூவா????

    கலக்குறீங்கள். ;)

    ReplyDelete
  52. அதீஸ்... அம்மா நல்லா வீட்டை க்ளீன் பண்ணி இருக்கிறா. நீங்கள் ஒழுங்கா வக்யூம் பண்ணுறேல்ல. இப்ப மொப்பியின்ட தீன் மிச்சம் எங்கயோ இருந்து எட்டிப் பார்த்திருக்குது, கண்டுபிடிச்சு நட்டுவிட்டா.

    ReplyDelete
  53. வீட்டுக்குள்ள இருக்கிற கார்டின் வடிவா இருக்குது அதீஸ்.

    ReplyDelete


  54. தீர்ப்பு சொல்ல அழைத்த மியாவுக்கும், ஆப்சண்டானவர்கள் என் பக்கம் பக்கத்திற்க்கு வருபவர்களுக்கும், வந்து செல்பவர்களுக்கும், மீண்டும் வருபவர்களுக்கும், வர இருக்கும் பதிவர்களுக்கும் .. வாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றி... கும்புடுறேன் சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  55. நல்லா இருக்கு உங்க வீட்டுகுள் வைத்த பச்சை மரங்கள்.

    //றீச்சர் ஓடிவாங்க மகி பிலை:)) விட்டிட்டா... அது ~பிழை” தானே கரீட்டு?:))))... ஆராவது சொல்லுங்கோவன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). //
    பிலை,பிளை, பிழை. இதில நீங்கசொன்ன பிழைதான் சரியானது.
    வி"ளை"யாடினம். (ஒளிச்சுப் பிடிச்சு விலை:) யாடீனம்) இந்த விளையாட்டுது இன்னும் தொடருது.(நீங்க சொன்னதாலதான் பிழையை சுட்டிக்காட்டினேன்)

    கலக்குறீங்கள் மாயா.படங்கள் சூப்பர்.

    ReplyDelete
  56. ஓக்கை,////இது என்ன மொழி?தமிழா?இந்தியா?தெலுங்கா?மலையாளமா?ஒரியனா?சிங்களமா?ஆங்கிலமா?ஆங்கிலமெனில்,ஓ.கே என்று வருவதா இது?(ஓக்கை,)(doubt)

    ReplyDelete
  57. எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி.எல்லாம் உங்க"ல"ப் பாத்துத் தான்!

    ReplyDelete
  58. சிறப்பான ஆக்கம் அந்த காதல் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது இவ்வளவு நாள்கள் உங்களின் பக்கம் வராமல் போனோமே என எண்ணுகிறேன் சிறப்பிற்கு பாராட்டுகள் .

    ReplyDelete
  59. வாங்கோ இமா...

    //இமா said... 53
    //இன்னொருவரும் காணாமல்போக முயற்சிகள் பண்றார்போல// யாரது!!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) முடிவில “புளியிலிருந்து” என போட்டிருக்கிறேனே... புளியமரத்திலிருப்பது வேற ஆர்? எங்கட தலைகீழ் ஆசன ஆசான்ன்ன்ன்ன்ன்ன்:)))).

    இம்முறை எல்லோரும் மாயாவின் கருத்துக்கும் விளக்கம் சொல்லோணும்:))) ஓக்கை?:))).

    // நீங்கள் ஒழுங்கா வக்யூம் பண்ணுறேல்ல//
    எப்பூடி இவ்ளோ கரீட்டா?:)))... எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம், குளிக்க/தோய பாத்ரூமினுள் போவது, வக்கியூம் பண்ணுவது:))).

    பாத்ரூமினுள் கனநேரம் நிற்கப் பிடிக்காது, எப்படா வெளில போவோம் என இருக்கும், ஆனா... மகன் உள்ளே போனால் கதவைத்தட்டித்தான் கூப்பிட்டு வெளில எடுக்கோணும்:))) வரமாட்டார்கள்:))).

    மொப்பி யாருமே மறக்கேல்லை இன்னும்:(((((.

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  60. கடவுளே!!!! மாயாவைக் காணேல்லை... தீர்ப்புச் சொன்னதும் ஆரோ கடத்திப்போட்டினம்ம்ம்ம்ம்:))))...

    மாயா ஏதும் யெல்ப்:) வேணுமெண்டால் சொல்லுங்கோ, நான் கறுப்புப் பூனைப்படையை அனுப்பி வைக்கிறேன்:)))).

    ReplyDelete
  61. வாங்கோ அம்முலு...

    // இதில நீங்கசொன்ன பிழைதான் சரியானது.///

    அதுதானே பார்த்தேன் எங்கிட்டயேவா?:))) பூஸோ கொக்கோ.. ம்ஹூம்... என்னிடம் பி”லை” பிடிக்கப்பார்க்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்த பரம்பரைத் தமிழில பிறந்த, பேத்தியாக்கும் நான்:))))...

    ஹையோ எதுக்கு எல்லோரும் இப்பூடி முறைக்கினம், ஏதும் தப்பாச் சொல்லிட்டனோ:))), பார்வையே சரியில்லையே இவிங்கட அவ்வ்வ்வ்வ்வ்:)))).


    ///வி"ளை"யாடினம். (ஒளிச்சுப் பிடிச்சு விலை:) யாடீனம்) இந்த விளையாட்டுது இன்னும் தொடருது.(நீங்க சொன்னதாலதான் பிழையை சுட்டிக்காட்டினேன்)////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அம்முலு... அது வேணுமெண்டேதான் நான் அப்பூடி இப்பெல்லாம் எழுதுறேன்:), அதனாலதான் கூடவே பக்கத்தில ஸ்மைலி போடுறேன்:)))

    ///கலக்குறீங்கள் மாயா.படங்கள் //

    எது மோட்டார் பைக்கில காதில தோட்டோட வாறதைத்தானே சொல்றீங்க ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)))).

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  62. வாங்க யோகா....

    முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு, மிக்க நன்றி.

    நீங்க ஆரென்றே தெரியேல்லை, கண்டுபிடிக்கவும் முடியேல்லை, வரும்போதே, எங்கட ஜெய்மாதிரி கேள்விக் கணையோட வந்திருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    அது புதிதா வந்திருக்கிறமையால் இப்போ புரியாது:))), இப்படிப் பல பூனைப் பாஷை இங்கின:)) இருக்கூஊஊஊஊஊ:))... போகப்போக புரிஞ்சிடும் உங்களுக்கும்:)))).

    //Yoga.s.FR said... 60
    எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி.எல்லாம் உங்க"ல"ப் பாத்துத் தான்//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    மிக்க நன்றி யோகா.

    ReplyDelete
  63. வாங்க மாலதி வாங்க...

    உங்கட பின்னூட்டம் படிச்சு ஒரே பீலிங்ஷாப்போச்செனக்கு...

    மிக்க நன்றி.

    ReplyDelete
  64. இனிய இரவு வணக்கம் ,
    ஐ மீன் இப்ப லண்டனில மாலை வணக்கம் அக்கா!

    நலமா?
    ரெண்டு நாளா ஒரு புலம் பெயர் தமிழர் பதிவினைக் கையிலெடுத்து பஞ்சாயத்துப் பண்ணி என்னைக் கொல்லாத குறையா அந்தப் பதிவிலையே குந்தி இருக்கப் பண்ணிட்டாங்க...

    அதான் உடனுக்குடன் வர முடியலை.

    அதற்காக என் கைவசம் எப்போதுமே ஒரு சாட்டு இருக்கும் என்று சொல்லக் கூடாது..


    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  65. நாங்க புறப்பட்டு விட்டோம்ம்ம்:)))//

    எங்க போறீங்க

    லண்டனில இருந்து பாரிஸூக்கா...


    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  66. இமாவும் மியாவும்:))... சே..சே... என்னப்பா இது ஆரம்பமே குழப்பிடுவம்போல இருக்கே அவ்வ்வ்வ்:)), ஆமையும்:) பூஸாரும்:) புறப்பட்டு விட்டார்கள் காணாமல் போனோரைத்தேட:)).
    //


    ஹே...ஹே....
    இமாவும் மியாவுமா இல்லே இமா மாமியும்,,,



    ஹா....ஹா..

    நான் சும்மா பகிடிக்குச் சொன்னேன்

    ReplyDelete
  67. புதியவர்கள் வந்து எம்மோடிணையும்போது எவ்வளவு சந்தோசம் ஏற்படுதோ, அவ்வளவு கவலையாக இருக்கு பழையவர்கள் காணாமல் போகும்போது..:((((.//

    என்னையும் இதில சேர்த்திருக்கிறீங்க தானே...

    ReplyDelete
  68. கவிதை செம கலக்கல். உணர்வின் வரிகளாக காதல் தோல்வியினைச் சொல்லி நிற்கிறது.
    மாயாவின் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் சூப்பரா இருக்கு..

    ReplyDelete


  69. நண்பர்களுடைய அன்பை பார்க்கும்போது ஆனந்த கண்ணீர் வருது... அவ்வ்வ்வ்வ்வ் (இது அன்பு அவ்வ்வ்வ்)

    ReplyDelete
  70. அதீஸ்... மாயாவுக்கு ஒரு பொக்ஸ் டிஷ்யூ ப்ளீஸ்ஸ்ஸ். பாவமா இருக்கிறார். ;)

    ReplyDelete
  71. ம்ம்ம்ம்...ம்....ம்....ம்....யாரோ நினைக்கிறார்கள் போலிருக்கே.... தவத்தை கலைக்க நேரம் வந்து விட்டதோ...!!!!! :-))))))


    //angelin (164)
    ஜெய்லானி (42) //


    என்னாதூஊஊஊஊ 42 ஆ......... கொர்ர்ர்ர்..ர்ர்ர்ர்ர்ர்ர்....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  72. பதிவுலக நாயகன் நாற்று நிரூபன் அவர்களையும் மற்றும் நண்பர் சிவா அவர்கள், ... டீச்சர் அவர்கள்... சமையல் மற்றும் கிராஃப்ட் /


    ஹே....ஹே.....

    நான் ஒரு சாதா ஆளய்யா..
    நாயகன் என்றெல்லாம் போட்டு உசுப்பேத்தி ரணகளமாக்கிட வேணாம் மச்சி

    ReplyDelete


  73. அப்பாடா ஜெய்யண்ணே... தவத்தை களைக்க ரொம்ப பாடுபட்டுட்டேன்ன்ன்ன்ன்ன்.... யாராவது புளியமரத்துக்கு ஒரு ஏணிய சாத்துங்களேன்.... அண்ணேன் வந்து விட்டார்... தாரை தப்பட்டையள்ளாம் கிளியட்டும்... அடி தூள் கிளப்புங்கள்.... பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா.. மத்தாப்பு சேலைக்கட்டி ஆடட்டுமா....

    ஜெய்யண்ணேன் அப்படி பாக்குறாரூஊஊஊஊ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  74. வணக்கம் தோழி

    அருமை ,கலக்கல் பதிவு .

    அப்புறம் ஒரு வார்த்தை

    கொலுசு ஒலி மட்டும் கேட்டுகிட்டே இருங்கள்

    எப்பவும் மெட்டி ஒலி கேட்கவே கேட்காதீர்கள்

    ஏன் சொல்கிறேன் என்று உங்கள் கவிதையை
    பாருங்கள் .

    அர்த்தம் புரிகிறதா ,நான் சொன்ன வார்த்தைக்கு ,
    உங்கள் பதிலை கண்டு பிறகு வருகிறேன் .

    ReplyDelete
  75. அட சொல்ல மறந்துட்டேன்

    படங்களைப் பார்க்கும் பொழுது உங்கள் வீடு மிகவும் நேர்த்தியாக ,அழகாக ,பார்க்கும் பொழுதே மனதிற்கு மகிழ்ச்சி தரும் வீடாக இருக்கும் .என நினைக்கிறேன் .

    மிகவும் சுத்தமாக உள்ளது

    ReplyDelete

  76. ஊர் உறங்கி விட்டது
    நட்சத்திரங்களைக்
    காவலுக்கு வைத்துவிட்டு
    நிலவும் தூங்கி விட்டது

    வெள்ளை ஆடையைப்
    புளியில் விட்டு விட்டு
    ஜெய்.. கூட வந்துவிட்டார்:)

    முதலையைக்
    காவலுக்கு
    வைத்துவிட்டு
    மாயாவும்
    தூங்கி விட்டார்:)

    மயில் மட்டும்தான்
    இன்னும் உறங்கவில்லை:(
    மயில் இமைக்கும்
    சத்தம்தான்
    எனக்குக் கேட்கிறதே..

    வெளியே வாங்க மயில்
    இன்று மயிலும் பூஸும்
    சந்திக்காது விட்டால்
    இந்தப் பூஸ்
    ஒரு மயிலைச்
    சந்திக்காமலேஏஏஏ..
    போய்விடும்:((((((


    ReplyDelete
  77. வாங்க நிரூபன்....

    //அதான் உடனுக்குடன் வர முடியலை.

    அதற்காக என் கைவசம் எப்போதுமே ஒரு சாட்டு இருக்கும் என்று சொல்லக் கூடாது..
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பதிலையும் நீங்களே சொல்லிட்டீங்க...:)) இனி சாட்டெல்லாம் சொல்லப்பிடா :)))

    //எங்க போறீங்க
    //

    காணாமல் போனோரைத் தேடி:)))).

    //என்னையும் இதில சேர்த்திருக்கிறீங்க தானே...//

    ஹா..ஹா..ஹா... நீங்க காணாமல் போனாலும், அரசியல் மேடையில் பேசும்போது ஏறி டபக்கெனப் பிடிச்சிடுவோமே:)))

    //மாயாவின் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் சூப்பரா இருக்கு..//

    ஹா..ஹா..ஹா.. ஏற்கனவே மாயா அழுதிட்டிருக்கிறார்... ஆஆஆஆஆஆஆஆனந்தக் கண்ணீராம்ம்ம்ம்ம்:)).

    மியாவும் நன்றி நிரூபன்:)).

    ReplyDelete
  78. மாயா... அழுவுறீங்களோ...

    இந்தாங்க துடைச்சிக்கோங்க அவ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  79. ஆஆஆஆஆ.... ஜெய்யின் தவம் கலைஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))... வெற்றி... வெற்றி.... மாயா ஓடிவாங்க வெற்றியைக் கொண்டாடுவோம்....

    நாட்டாமை தீர்ப்புச் சொன்னதாலதான்... இப்படியெல்லாம் நடக்குது:)))).

    மாயா உடனடி யெல்ப் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))), அந்த புளியமரத்தை அடியோட தறிச்சிடுங்க:))))... மரம் இருந்தால்தானே ஏற முடியும்.:))).

    வாங்க ஜெய், மியாவும் நன்றி. இனி 2012 வரைக்கும் ஆசனம் எதுவும் வாணாம் உங்களுக்கு ஓக்கை:)))

    ReplyDelete
  80. //ஜெய்யண்ணேன் அப்படி பாக்குறாரூஊஊஊஊ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    ஹா..ஹா..ஹா.... மாயா... உது எங்க தேம்ஸ் நதிக்கரையோரக் கடையில் வாங்கிய பட்டுச்சேலையோ? சூப்பராக இருக்கிறீங்க... :)))... அதுதானாக்கும் அவர் அப்பூடிப் பார்க்கிறார்... ஹா..ஹா..ஹா...

    ReplyDelete
  81. வாங்க ரமேஸ்ஸ்ஸ்.... வாங்க...

    ஹா..ஹா..ஹா... நீங்க சொல்வது புரியுது, எப்பவும் மகிழ்ச்சியாக இருக்கோணும் என விரும்புறீங்க...:)), ஆனா... அதே கொலிசு ஒலி கேட்ட கால்களுக்கு, நீங்களே போட்ட மெட்டி ஒலி கேட்கும் போது இரட்டிப்பு மகிழ்ச்சிதானே?:)))).

    மெட்டி ஒலி கேட்கவில்லையாயின், வருங்காலத்தில் கொலிசொலிக்கே இடமிருக்காதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    மியாவும் நன்றி ரமேஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  82. ஹையோ... எனக்கு “கொலுசு” என வாயில வரவே மாட்டுதாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  83. //மயில் மட்டும்தான்
    இன்னும் உறங்கவில்லை:(
    மயில் இமைக்கும்
    சத்தம்தான்
    எனக்குக் கேட்கிறதே..

    வெளியே வாங்க மயில்
    இன்று மயிலும் பூஸும்
    சந்திக்காது விட்டால்
    இந்தப் பூஸ்
    ஒரு மயிலைச்
    சந்திக்காமலேஏஏஏ..
    போய்விடும்:(((((( //

    :-/

    ReplyDelete
  84. ஆஆஆஆஆஆஆ.... ஜெய்... நீங்களாவது மயிலை, அ”அங்கின” வச்சுப் பிடிச்சு வாங்க:))).

    அஞ்சூஊஊஊஊஊஊஊஊ ஒரு கிழமை லீவில் இருப்பேன் எனச் சொன்னதால நான் தேடவில்லை:(((, வாங்கோ...ங்கோ.ங்கோ.ங்கோ.ங்கோ.ங்கோ.:))

    ReplyDelete
  85. //angelin said... 89
    This post has been removed by the author. //

    ஹும்..நீங்களும்தான் லிங்க் குடுக்குறீங்க ஆனா வேலை செய்யலையே...

    ஓகே..ஓகே..எப்படியோ கமெண்ட் லிஸ்டில போற போக்குல மாயாவை மிஞ்சுடூவீங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)))

    ReplyDelete
  86. ராஜேஷ் அண்ட் அதிரா எனக்கு இந்த விளையாட்டு பிடிச்சிருக்கு .தேங்க்ஸ்

    ReplyDelete
  87. ஹா..ஹா..ஹா.... எனக்கும்தேன்ன்ன்ன்:)).

    அனைத்துக்கும் நன்றி சொல்ல மாயாக்கு வார்த்தையில்லை எனக்கு:)))

    ReplyDelete
  88. இன்னும் அச்சும் அச்சும் தும்மல் இருக்கு ,கண்ணு கொஞ்சம் பரவாயில்லை
    அப்பப்ப வந்து போவேன் .

    ReplyDelete
  89. //இன்னும் அச்சும் அச்சும் தும்மல் இருக்கு ,கண்ணு கொஞ்சம் பரவாயில்லை
    அப்பப்ப வந்து போவேன் //

    இதுக்கே இப்பிடின்னா...!!!!!!!! :-))))))))))))))))))))))))))))))))ஹா..ஹா..

    ReplyDelete
  90. can you see da pictures now????????

    ReplyDelete
  91. angelin (362)
    ஜெய்லானி (0)
    this is my target

    ReplyDelete
  92. //angelin (362)
    ஜெய்லானி (0)
    this is my target //

    ம்.விடுங்க..விடுங்க...பதிவுலகத்தில இதெல்லாம சகஜம்ப்பா :-)))) ((இப்பிடி சொல்லிதான் நம்மளை ஆறுதல் படுத்திக்கனும் ))

    ReplyDelete
  93. angelin said... 105
    angelin (362)
    ஜெய்லானி (0)
    this is my target///

    ஹா...ஹா...ஹா... பழையபடி வேதாளம், முருங்கில ஏறுதோ?:))..

    ஜெய்... ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கி எழுங்க:)))))

    ReplyDelete
  94. ஜெய்லானி said... 107
    //angelin (362)
    ஜெய்லானி (0)
    this is my target //

    ம்.விடுங்க..விடுங்க...பதிவுலகத்தில இதெல்லாம சகஜம்ப்பா :-)))) ((இப்பிடி சொல்லிதான் நம்மளை ஆறுதல் படுத்திக்கனும் )/////

    என்னால முடியல்ல ஜெய்ய்:)))

    ReplyDelete
  95. என்னாது தும்மலா... நாங்க உசாராகிட்டமே... பிறகு எனக்கும் ஆச்சும் வந்தால், எப்பூடி...:))).

    ReplyDelete
  96. இந்த பக்கம் லோட் ஆக டைம் பிடிக்குதே..!! எனக்கு மட்டும்தானா..? :-))

    ReplyDelete
  97. இப்போதான் வந்தேன் ஜெய். எனக்கு டக்கென ஓபின் ஆகுதே.. சும்மா ஒவ்வொரு சாட்டாச் சொல்லி அப்படியே எஸ் ஆகிடலாம் என நினைச்சீங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))..



    மாயா.. மாயா.. அந்த 90 வயது சைனீஸ் சிங்குசானைக் கூட்டி வாங்கோ கெதியா:))))))

    ReplyDelete


  98. சைனிஸ் சிங்குசான் வந்துவிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... பராக்! பராக்!! பராக்!!!

    ReplyDelete
  99. வாணாம் வாணாம்... மாயா.. இந்த சிங்குசான் எனக்கு வாணாம், மீண்டும் கொண்டுபோய் சைனாவின் மற்ற எல்லையில விட்டுட்டு வாங்க:)), அவரின் கண்ணைப் பார்க்கவே எனக்குப் பயம்மாக்க்க் கிடக்கூஊஊஊ:)).

    உஸ்ஸ்ஸ்ஸ் பிச்சை வாணாம் நாயைப் பிடிங்க என்ற கதையாப்போச்சே என் கதை அவ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  100. //உஸ்ஸ்ஸ்ஸ் பிச்சை வாணாம் நாயைப் பிடிங்க என்ற கதையாப்போச்சே என் கதை அவ்வ்வ்வ்வ்:)))). //

    ஒரு வீட்டில போர்ட் இருந்துச்சி .””நாய்கள் ஜாக்கிரதை “ அப்பிடின்னு .நான் கேட்டேன் வீட்டுகாரர்கிட்டே நீங்க யாரை சொல்றீங்க நாய்ன்னு .அவர் சொன்னார் . எங்க வீட்டில இருக்கிற நாயை சொன்னேன்
    நான் , “ இந்த போர்ட் அந்த நாய் படிக்குமா..? அவ்ர் முறைத்தார்..
    நான் திரும்பவும் , ”"எழுத படிக்க தெரியாத நாய் ” க்கு வீட்டுக்குள்ளே போர்ட் வைக்காம் ஏன் வெளியே வச்சிங்க

    அவ்வளவுதான் எனக்கும் அவருக்கும் சண்டை ஸ்டார்ட் ... மறுநாள் அங்கே நாயுமில்ல போர்டுமில்ல ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  101. அதிஸ் அது நான் ஸ்கூல் போகும் போது நடந்த ஜோக் :-)))

    ReplyDelete
  102. siva inum oru run than eduthuru....124...

    ReplyDelete
  103. படங்களை சேர்க்க விரும்பினால் என முடியுங்க //KONJAM PURIALA..PLS CHOLLI THANGA..

    ReplyDelete


  104. டோண்ட் டிஸ்டர்ப்ப்ப்ப்ப்ப் மீஈஈஈஈ நான்ன்ன்ன்ன்ன் தேம்ஸ் நதி மேல அந்தரத்துல தியானம் பன்றேனாக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

    ReplyDelete
  105. SIVA GO TO THIS PLACE IT EXPLAINS HOW TO ADD IMAGES .

    http://www.spiceupyourblog.com/2010/12/images-colored-text-blogger-comments.htm

    ReplyDelete
  106. THIS ONE WILL HELP YOU

    http://www.spiceupyourblog.com/2010/12/images-colored-text-blogger-comments.html

    ReplyDelete
  107. THIS CHINESE WIZARD IS FOR YOU ATHIRA

    ReplyDelete
  108. ஒகே அதிரா .அவசரமாக வெளியே செல்கிறேன் .முடிஞ்சா நீங்களும் பத்து நாளுக்கு தேவையான ஸ்நேக்ஸ் (shorteats}
    உணவு பொருளோடு தேம்ஸ் வாங்க மாயாவை பாக்க வச்சு நாம நல்ல சாப்பிடலாம் .see u later alligator

    ReplyDelete
  109. கொஞ்சம் பொறுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்.... முதல்ல இந்த போலிச்சாமியார்:)) மாயானந்தாவைக் கவனிச்சுப்போட்டு வாறன்ன்ன்ன்:)))...

    ..


    ஆஆஆஆ..... வச்சிட்டன் வச்சிட்டன்... ஆரும் என்னைக் காட்டிக்கொடுத்திடாதையுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))

    ReplyDelete
  110. //அவ்வளவுதான் எனக்கும் அவருக்கும் சண்டை ஸ்டார்ட் ... மறுநாள் அங்கே நாயுமில்ல போர்டுமில்ல ஹி..ஹி... :-)))//

    கிக்..கிக்..கீஈஈஈஈஈ ஜெய்.. அப்ப தொடக்கமே கேள்வி கேட்டே.. ஆட்களை மடக்கியிருக்கிறீங்க:))) அது இன்னும் தொடருதே அவ்வ்வ்வ்வ்வ்:))).

    எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுமே....:)) அதெதுக்கு ஒரு கை மேசைமேல இருக்கு, 5 விரல்களோடு.... ?:))) ஹையோ பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:))))..

    ReplyDelete
  111. அஞ்சு... என்ன நடக்குது இங்க?:)) நேசறிப்பிள்ளைகள் போல படம் கீறி விளையடுறீங்களோ?... விளையாடுங்க விளையாடுங்க:))))... எங்க தேம்ஸ்க்கோ? நான் கடலை வடை சுட்டுக்கொண்டு வாறேன்... அத்தோடு இட்லிக்குப் போட்டேன், நல்லாப் புளிச்சு எழும்பி நிற்குது.. அதையும் அவிச்சூஊஊஊஊஊ... சட்னியும் கொண்டு வாறேன்... மாயாட தியானத்தைக் கலைக்காமல், குழந்தைகளுக்கு மாயாவைக் காட்டிக் காட்டியே தீத்திப் போடலாம் என்ன?:)))...

    ஹையோ படிச்சது கிழிச்சு தேம்ஸ்ல எறிஞ்சிடுங்க அஞ்சூஊஊஊஊஉ...

    ReplyDelete
  112. ஹா..ஹா..ஹா.. சிவா வாங்க... என்ன இது 125 வரைக்கும்தான் ஓடியிருக்கிறீங்க அவ்வ்வ்வ்:))).

    சிவா மேலே சொல்லியுள்ளபடி [ஐ எம்]...போட்டிட்டு இதுக்குள் படத்தின் url லிங்கை கொப்பி பண்ணிவந்து இதில் பேஸ்ட் பண்ணுங்க பின் முடிவில் மீண்டும் [/im} இப்படி முடித்தால் படம் வரும்.

    முயற்சி பண்ணுங்க, பிரச்சனை இல்லை, சரிவராததை நேரம் கிடைக்கும்போது நான் டிலீட் பண்ணுவேன், நீங்க பயப்பிடாமல் முயற்சி செய்யுங்க.

    ReplyDelete
  113. அடைப்புக்குறி தவறாகிவிட்டது, இரு பக்கமும் [] இந்த அ.குறிதான் வரவேண்டும்.

    ReplyDelete
  114. ஐ ஐ !!! எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு .
    படம் போடறத சொன்னேன்

    ReplyDelete
  115. எங்க வீட்ல தோசை சட்னி .ரொம்ப நல்லாருக்கும். நீங்க சொன்ன ஐடியா சூப்பர் ஐடியா

    ReplyDelete
  116. குழந்தைகளுக்கு மாயாவைக் காட்டிக் காட்டியே தீத்திப் போடலாம் என்ன?:)))...//

    ROFL:))) ROFL:))) ROFL:))):))):)))

    ReplyDelete
  117. அதிரா,என்னதிது.. அநியாயத்துக்கும் ஒல்லியா இருக்கீங்களே,எப்பூடி?? டெய்லி KFC சாப்பிட்டா இப்படித்தான் ஆகுமாம்,சொல்லிக்கிறாங்க! ;)

    ReplyDelete
  118. angelin said... 130
    ஒகே அதிரா .அவசரமாக வெளியே செல்கிறேன் .முடிஞ்சா நீங்களும் பத்து நாளுக்கு தேவையான ஸ்நேக்ஸ் (shorteats}
    உணவு பொருளோடு தேம்ஸ் வாங்க மாயாவை பாக்க வச்சு நாம நல்ல சாப்பிடலாம் .see u later alligator//

    என்ன பாக்க வச்சு திங்க போறாங்க...

    எனக்கும் தர்ற வரைக்கும் அழுதுகிட்டே இருப்பேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  119. athira said... 131
    கொஞ்சம் பொறுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்.... முதல்ல இந்த போலிச்சாமியார்:)) மாயானந்தாவைக் கவனிச்சுப்போட்டு வாறன்ன்ன்ன்:)))...

    ..என்னது போலி சாமியாராஆஆ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆசிரமத்துக்கு ஆப்பு வச்சிருவாங்க போலருக்கேஏஏஏ


    ஆஆஆஆ..... வச்சிட்டன் வச்சிட்டன்... ஆரும் என்னைக் காட்டிக்கொடுத்திடாதையுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))//


    எங்க காணோம்... ஆராவது பாத்தாஆஆஆ சொல்லுங்கோ ங்கோ ங்கோ.... சாமியோவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  120. athira said... 133
    அஞ்சு... என்ன நடக்குது இங்க?:)) நேசறிப்பிள்ளைகள் போல படம் கீறி விளையடுறீங்களோ?... விளையாடுங்க விளையாடுங்க:))))... எங்க தேம்ஸ்க்கோ? நான் கடலை வடை சுட்டுக்கொண்டு வாறேன்... அத்தோடு இட்லிக்குப் போட்டேன், நல்லாப் புளிச்சு எழும்பி நிற்குது.. அதையும் அவிச்சூஊஊஊஊஊ... சட்னியும் கொண்டு வாறேன்... மாயாட தியானத்தைக் கலைக்காமல், குழந்தைகளுக்கு மாயாவைக் காட்டிக் காட்டியே தீத்திப் போடலாம் என்ன?:)))...//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... உட்டுட்டு சாப்பிட்டா வயிறு தான் வலிக்கும்... சொன்னா கேக்க மாட்றாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  121. angelin said... 138
    குழந்தைகளுக்கு மாயாவைக் காட்டிக் காட்டியே தீத்திப் போடலாம் என்ன?:)))...//

    ROFL:))) ROFL:))) ROFL:))):))):)))//

    ஆஹா... நம்ம அந்தரத்துல தியானம் பன்றத காட்டி குழந்தைக்கு தீத்திப்போடுவாங்களா... விடுறா மாயா நமக்கு தான் மாயாண்டி விலாஸ் இருக்குல்ல... அதுல ஃபுல் கட்டு கட்டுவோம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  122. மகி said... 140//

    என்னதிது.... இவ்வளவு பெரிய புஸ்ஸ்.. மாயா எஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  123. ஆஆஆ.... அஞ்சு... வாணாம் மாயாவுக்கும் குடுத்தே சாப்பிட்டிடுவோம்:))... ஆனா ஒரு கண்டிஷன், தேம்ஸ்சை விட்டு வெளில வரப்பிடா:)), நதியிலிருந்தே... எல்லாம் சுசி பார்க்கச் சொல்லிடுங்க ஆமா சொல்லிட்டேன்:))).

    உப்பூடி நித்திரையாக்கினால் ஊஞ்சலில்:)) பூசார் இனி ஒரு கிழமைக்கு எழும்ப மாட்டார் போல இருக்கே...அவ்வ்வ்வ்வ்வ்:)))

    ReplyDelete
  124. கடவுளே என்ன இது “சார் போஸ்ட்” ல வந்த குண்டர் இங்கதான் இருக்கிறாரா?:)) இந்தப்பெரிய குண்டருக்கு குட்டியூண்டு மணி... கழுத்தில...ஹா..ஹா..ஹா...:))). toooo much KFC:))).

    மகி.... கலக்கிட்டீங்க, நீங்க “அனுப்பிய தபால்காரர்” கொண்டு வந்து தந்ததை, பதிவில போடலாம் என கொப்பி பண்ணி வச்சிருந்தேன்.. ஓக்கை குண்டர் இங்கே வெளிவந்திட்டார்:))).. இன்றுமுதல் நோ கே எஃப் சீஈஈஈஈஈஈஈ:))).

    //அதிரா,என்னதிது.. அநியாயத்துக்கும் ஒல்லியா இருக்கீங்களே,எப்பூடி??///

    சே..சே....சே... நேரில சரியான மெல்லிசூஊஊஊஊஊஊ, நேற்றும் ஒருவர் கேட்டார் இப்பூடி வயக்கெட்டுப் போயிட்டீங்களே.. விரதம் எல்லாம் பிடிக்காதீங்க என:))).... ஆனா இந்தக் கமெராமான் ஏதோ ஜூஊம் பண்ணி எடுத்து இப்படிக் குண்டாக்காட்டுது..... அவர் மடும் என் கைல மாட்டினா அவ்ளோதான்... பிராண்டிடமாட்டேன்:))).

    ReplyDelete
  125. haa..haa...ha... அழுவாதீங்க சாமியாரே.... நாங்களும் வாறோம் மெடிரேசனுக்கு:)))


    கழுத்தில மாலையோட ஜோடிப்பொருத்தம் சூப்பர் மாயா.... அவ்வ்வ்வ்வ்வ்.... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்

    இனி ஆரும் எதிர்ப்பினமோ நம்மளை:))

    ReplyDelete
  126. ஹா..ஹா..ஹா..ஹா....ஹா....ஹா... மாயாண்டி விலாசும் ஆரம்பிச்சாச்சா? கலக்கல்.... கலக்கிட்டீங்க மாயா... வடிவேல் அங்கிளின் போஸைப் பார்த்ததுமே சிரிப்புத்தான் வருது.... மேலே படிக்க முடியேல்லை:))

    ReplyDelete
  127. கழுத்தில மாலையோட ஜோடிப்பொருத்தம் சூப்பர் மாயா.... அவ்வ்வ்வ்வ்வ்.... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்//

    பாவம் அந்த அக்கா சமீபத்துலதான் செத்துபோனாங்க....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  128. athira said... 148
    ஆஆஆ.... அஞ்சு... வாணாம் மாயாவுக்கும் குடுத்தே சாப்பிட்டிடுவோம்:))... ஆனா ஒரு கண்டிஷன், தேம்ஸ்சை விட்டு வெளில வரப்பிடா:)), நதியிலிருந்தே... எல்லாம் சுசி பார்க்கச் சொல்லிடுங்க ஆமா சொல்லிட்டேன்:))).//

    ReplyDelete
  129. என்ன மாயா உண்மையாகவோ? நான் அறியவில்லை... நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன்...

    ReplyDelete
  130. athira said... 154
    என்ன மாயா உண்மையாகவோ? நான் அறியவில்லை... நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன்...//

    தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.. சமீபத்துல தான்...

    ReplyDelete
  131. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னாதூஊஊஊஉ அவிச்ச கோழி முட்டையை மியாவ் வாணாம் எண்ண்டுது... ஓ.. இப்ப விரதகாலமெல்லோ அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))

    ReplyDelete
  132. நான் போயிட்டு பிறகு வாறேன்... மாயா.... போ.சாமியாரே:)))

    ReplyDelete


  133. ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ

    ReplyDelete
  134. இது என்ன வகை பூ-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா..??? :-))))

    ReplyDelete
  135. athira said... 157
    நான் போயிட்டு பிறகு வாறேன்... மாயா.... போ.சாமியாரே:)))//


    ஆசி வழங்கிட்டு மாயாமாயிடுவோம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  136. ஜெய்லானி said... 160
    இது என்ன வகை பூ-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா..??? :-))))//

    குஷ்பூஊஊஊ இல்ல ... தெரியல.. பட் பூ டாப்பூஊஊஊ

    ReplyDelete
  137. ஆஅ.... கோல்டூஊஊ பிஸ்ஸு பூஸைக் கய்க்குதே அவ்வ்வ்வ்வ்வ்:))... என்னாது சாமியார் வேடத்தில ஆசியா?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ் மீ எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊஊஊஉ:)))

    ReplyDelete
  138. அடடா காலையிலயே சந்தேக சிகாமணி கேள்வி கேட்க ஆரம்பித்திட்டாரே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))... இண்டைகுப் புய்ப்பத்தில:) ஆரம்பிச்சிருக்கே சந்தேகம்....:))) முடியல்ல அவ்வ்வ்வ்வ்...

    றீச்சர்ர்ர்ர்ர்ர்ர் ஓடிவந்து தீர்த்திடுங்க:))).... ஏதாவது... அட்டியானா,,,, கொக்குவானா.. இது பொட்டானிக்கல் நேம் எனச் சொல்லி ஒரு விக்கிபீடியாவையும் போட்டு சமாளிச்சிடுங்க ஆளை.... எனக்கு... இப்போ முடியல்ல சாமி... :)))).

    அடுத்த சந்தேகம் வருவதுக்குள் பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:))).

    ஊ.கு:

    இப்பூ நானும் நெட்டில பார்த்திருக்கிறேன் பெயர் எல்லாம் படிப்பதில்லை:)) படம் மட்டும் பார்ப்பேன்... சூப்பராக இருக்கு ஜெய்.

    ReplyDelete
  139. ஒரே காதுல புகையா வருது
    ஜலீலா

    ReplyDelete
  140. அஞ்ஜூஊஊஊஊஊஊஊ உங்க கனவு கனவாவே போகப்போகுதுப்பாருங்க ஹி..ஹி.... :-))))))

    ReplyDelete
  141. பாம் இருக்கு திறக்காதேஏஏஏ

    ReplyDelete
  142. ஓவரா சாப்பிட்டா இப்பிடித்தான்

    ReplyDelete
  143. வந்து பாத்தா நம்மளையும் இது மாதிரி தூக்கி மாட்டிடுவாங்களா..???? ஹி..ஹி...

    ReplyDelete
  144. அப்புறமா வரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்


    ஹை இந்த விளையாட்டு எனக்கும் பிடிச்சிருக்கே :-)))

    ReplyDelete
  145. //மியாவ் பக்கத்தில, படங்களை சேர்க்க விரும்பினால் என முடியுங்க //


    போகிற போக்கை பார்த்தா சீக்கிரம் இந்த வார்த்தை இங்கே இருக்காது போலிருக்கே :-)))))))))

    ReplyDelete

  146. //போகிற போக்கை பார்த்தா சீக்கிரம் இந்த வார்த்தை இங்கே இருக்காது போலிருக்கே :-)))))))))//
    ஹா ஹா ஹா

    ReplyDelete
  147. ///ஜெய்லானி (55) //

    காலையில இது 39 ஆ இருந்துச்சி எப்படி ஒரே நாளில 55 ஆகிடுச்சி பார்த்தீங்களா..?? ஆக உங்க கனவு டார்கெட் கனவுதான் :-))))

    ReplyDelete


  148. அதிரா நான் கிராஃபிக்ஸ் படங்கள் இணைப்பதால் ப்ளாக் திறக்க கஷ்டமா இருக்கா .????? .

    ReplyDelete
  149. //எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுமே....:)) அதெதுக்கு ஒரு கை மேசைமேல இருக்கு, 5 விரல்களோடு.... ?:))) ஹையோ பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:)))).//

    ஆஹா... பூஸ் ...எல்லாத்தையும் பாத்திட்டீங்களோஓஓஓஓ....!!!! அது ஒரு மெட்டல் செல்போன் ஸ்டாண்ட் :-)))))

    ReplyDelete

  150. அதிரா சீக்கிரம் உதவி தேவை ஓடி வாங்க

    ReplyDelete


  151. டார்கிட் டார்கிட் தான் .இப்ப பாருங்க சிங்கம் களம் இறங்கிடிச்சு

    ReplyDelete


  152. ஆ !!! எனக்கு பயம்மா இருக்கு

    ReplyDelete

  153. ஆ வடை போச்சே !!

    ReplyDelete

  154. புளியமரத்தை நோக்கி ஓடி வரேஏன்

    ReplyDelete
  155. ய்க்கோவ் வெறும் ஸ்லைடா போட்டு ....ஹி....ஹி...ஹய்யோ..ஹய்யோ....!! :)))

    ReplyDelete
  156. //புளியமரத்தை நோக்கி ஓடி வரேஏன் //

    க்கி..க்கி.....எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete



  157. அதிரா அங்கே பாருங்க மாயா கண்ணை திறந்து பார்க்கிறார் சக்சஸ் தியானம் கலைஞ்சிடுச்சி

    ReplyDelete


  158. ஓகே இப்ப இத்துடன் முடிச்சிக்கறேன் .பரவாயில்ல ஜெய் நீங்களே வின் பண்ணிட்டீங்க .என்ஜாய் என்ஜாய்

    ReplyDelete
  159. நான் முன்பே சொன்னேன் லோட் ஆக டைம் பிடிக்குது :-))) ஓகே இதுவும் என்னோட லாஸ்ட் படம் நீங்களே விண் :-)))))))))

    அதிஸ்..இங்கே இருக்காங்க :-))))

    ReplyDelete
  160. இன்னைக்கு இதுல ஆரம்பிச்சு இதுல முடிகிறதுதானே முறை :-))

    ReplyDelete
  161. //அதிரா சீக்கிரம் உதவி தேவை ஓடி வாங்க //

    அடடா பிளாக் ஓனர் இங்கே இல்ல மாட்டிகிட்டு இருக்காங்க :-))))))))))))

    ReplyDelete
  162. நல்ல பிள்ளையா 200வது வடைய சுட்டுகிட்டு போய்டவேண்டியதுதான் :-)))))))))))))

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.