நல்வரவு_()_


Thursday, 20 October 2011

கடாபியும் Guard பெட்டியும்...



கடாபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி கேட்ட நேரம் தொடங்கி என் மனதில்.... பல பழைய நினைவுகள் மலரத் தொடங்கி விட்டன.

இன்று வெளியே போய் வந்து கதவைத் திறந்தோம், மூத்தமகன் ஓடிவந்து சொன்னார்.... கடாபியை சூட் பண்ணிவிட்டார்கள்... அதுதான் நியூஸ் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என.

அவருக்கு 11 வயதுதான், ஆனா இப்படியான விஷயங்களில் ஆர்வம் அதிகம், தேடித்தேடி நெட்டிலே நியூசெல்லாம் பார்ப்பார்... அதுக்கு முக்கிய காரணம் அவர்களது கிளாஸ் ரீச்சர் என நினைக்கிறேன்.

கடாபி ஒளித்திட்டார் என்றதும், நான் கவலைப்பட்டேன் அவரையும் பிடிக்கப்போகினமோ என, ஏனம்மா உங்களுக்கு அவரைப் பிடிக்குமோ எனக் கேட்டார், நானும் எனக்கு சரியான விருப்பம் எனச் சொல்லிட்டேன்.

அதிலிருந்து என்னிடம் அடிக்கடி கேட்டபடி, ஏன் அவரை உங்களுக்குப் பிடிக்கும், அவர் bad person பல ஆட்களைக் கில் பண்ணியிருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்.

இன்று சூட் பண்ணியாச்சு என்றதும், எனக்குக் கவலையாக இருக்கு எனச் சொன்னேன்.  எதுக்குக் கவலைப் படுறீங்கள், ஆட்கள் எல்லோரும் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள், ரீவியை வந்து பாருங்கோ எனச் சொன்னார். நான் சொன்னேன், நல்லவரோ கெட்டவரோ.. அது எதுவும் எனக்குத் தெரியாது, ஆனா அவரும் ஒரு man தானே என.

சரி இனி விஷயத்துக்கு வாறேன்.  நான் பேபியாக:) இருந்த காலத்தில், இடைக்கிடை வீட்டிலும் ஒவ்வொருவர்பற்றிக் கதைக்கும்போதும், கடாபியின் கதையும் வரும்.  பெயரும் ஒரு வித்தியாசமான பெயர் என்பதாலோ என்னவோ, என் மனதில் கடாபி பதிந்திட்டார். ஆனா அவர் யார், எங்கிருக்கிறார் என்ற விபரமேதும் தெரியாது, கேட்டுத் தெரிந்துகொள்ளவும் முற்படவில்லை அப்போ.

எங்கள் ரோட்டிலே ஒரு குட்டிக் கோயில் இருக்கு. அதில் சித்திரை மாதத்தில் சித்திரைக் கஞ்சி காய்ச்சுவார்கள். அங்கிருக்கும் அயலவர்கள் எல்லோரும் சேர்ந்து.

ரோட்டால் போகும், கார், லொறி, வான்.... எதுவாயினும் மறித்து எல்லோருக்கும் கஞ்சி கொடுப்பது வழக்கம்.  அப்படித்தான் ஒருநாள், வாகனங்களை மறித்து கஞ்சி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாகனங்களைக் கை காட்டி மறிப்பது, எங்கட அண்ணனும், அவரின் ஃபிரெண்ட்டாகிய.. எங்கட பக்கத்து வீட்டு அண்ணனும்.

நான் பார்த்துக்கொண்டு நின்றேன். எங்கட பக்கத்து வீட்டு அண்ணன் சரியான ஜோக்கர். அவர் வாய் திறந்தாலே நகைச்சுவைதான்... இப்பவும் அப்படியேதான் இருக்கிறார்.

அவர் ஒரு லொறிக்கு கை காட்டி மறித்தார். லொறி ரைவர், தாடியும் வைத்து தொப்பியும் போட்டு மெல்லியவராக இருந்தார்(இஸ்லாமியர்), அவர் ஸ்லோப் பண்ணிவிட்டு, பின்பு நேரமில்லை என கை காட்டிக்கொண்டு போய் விட்டார் நிறுத்தாமல். பெரும்பாலும் எல்லா மதத்தவர்களும் நின்று குடித்து விட்டுப் போவார்கள். அவருக்கு அன்று நேரமில்லைப்போலும்.

அதைப் பார்த்த பக்கத்து வீட்டு அண்ணன் சொன்னார் “அங்கபார் கடாபியை, லொறியை நிறுத்தாமல் போகிறார்” என. எனக்கு அது நகைச்சுவை எனத் தெரியாது. நான் மனதில் எடுத்துக் கொண்டேன்.... “ஓ.. வீட்டில் கதைக்கும் கடாபி இவர்தானோ” என்று.

அது முடிந்து, ஒருநாள் நாம் எல்லோரும் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போயிருந்தோம். அங்கிருந்த தியேட்டரில், பின்னால் கடைசியாக ஒரு பாதிச் சுவர் கட்டப்பட்டு, ஒரு அறைபோல இருக்கும், அதனுள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள்தான் இருப்பார்கள். ஒருவேளை அவர்களுக்கெனத்தான் அது கட்டப்பட்டிருந்துதோ எனக்குத் தெரியாது.

அதுக்கு முன் வரிசையில் நாம் இருந்தோம். இடைவேளை வந்துது. லைட் போட்டார்கள்....

--------------------சரி இங்கும் ஒரு இடைவேளை--------------------
திருமணத்துக்கு முந்தின காலத்தில். எங்கு போனாலும் அப்பாவோடுதான் போவது வழக்கம். அப்பாவில் ஒரு பழக்கம், சாப்பாடில்லாமல் இருந்தாலும், வெளிக் கடையில் ஏதும் வாங்கித் தரமாட்டார்.  சைவக் கடையில் மட்டுமே சாப்பிடுவோம், அல்லது நல்ல ஹோட்டல்கள், அதுவும் அப்பாவுக்கு நம்பிக்கையானவர்கள் ஆராவது அறிமுகப்படுத்தியதாயின் மட்டும் அசைவம் சாப்பிடுவோம்.

 பிரயாணம் எனப் புறப்பட்டால், சோடா, கோதுக்கடலை... இப்படியான சமைக்காத உணவுகள் மட்டுமே வாங்க விடுவார், நாமும் பழகிவிட்டோம், கேட்க மாட்டோம். ஆனா திருமணத்தின் பின்பு, கணவர் டாக்டராக இருந்தாலும்... என்ன கேட்டாலும் வாங்கித் தந்திடுவார். திருமணத்தின் பின்புதான், ரெயினில் அவித்த சோளன், வடை, ரால் வடை.. கோல் ஃபேசில், கொத்துரொட்டி... etc, etc,  எல்லாமே ஆசைக்குச் சாப்பிட்டிருக்கிறேன். அதுவும் ஒன்று சொன்னால், மூன்று வாங்குவார்..  அளவுக்கு அதிகமாக வாங்கி சாப்பிட முடியாமல் சாப்பிட்டு முடிப்போம். ஆருடைய புண்ணியமோ எந்த உபாதைகளும் ஏற்பட்டதில்லை.
-------------- இனி அந்த இடை வேளைக்குப் போவோம்------------

அப்பா எழுந்து கச்சானும், சோடாவும் வாங்கி வரப் போய்விட்டார்:)...  நான் கொஞ்சம் கதிரையால எழும்பி நின்று அப்படியே பின்னால் பார்த்தேன்... அன்று லொறியில் கண்ட அதே ஆள்... தாடியோடும், தொப்பியும் போட்டுக் கொண்டு இருந்தார். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை... உடனே பக்கத்திலிருந்த அண்ணனைத் தட்டிச் சொன்னேன்... “அண்ணன், அங்கே பார்.. கடாபி கார்ட்(guard) பெட்டியில் இருக்கிறார்"... என.

அண்ணனுக்கு வெட்கமாகிவிட்டது,  “அதிரா பேசாமல் இரு, சத்தம் போடாதே, அது கடாபி அல்ல”.... என்று என்னை அடக்கி விட்டார். வீட்டுக்கு வந்துதான் அதுபற்றிய விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்து “கடாபி” என்பவர் என் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தார். என்னை அறியாமல் அவரில் என்னவோ எனக்கொரு பாசம் ஏற்பட்டிருந்தது... எனக்கு அவரது பெயர் கேட்டாலே ரொம்ப பிடிக்கும்.

ஆனால், இன்றுவரை அவரை நான் பார்த்ததில்லை, இன்று இறந்தபின்புதான், அவரின் படங்கள் பார்த்தேன். பிரித்தானியாவுக்கும் வந்து, முந்தின பிரதமர் ரொனி பிளேயரையும் சந்தித்துப் போயிருக்கிறார்... நான் என்னவோ பார்க்கத் தவறிவிட்டேன்.

அவர் நல்லவரோ கெட்டவரோ... அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவரது மரணம் கேட்டு என் மனம் கவலைப்பட்டது உண்மையே.

இப்படித்தான் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர் பூட்டோ, அடுத்து சதாம் ஹூசைன்... அவரைத் தூக்குப் போடப்போகிறார்கள் என்ற நேரம் தொடங்கி என்னால் சாப்பிட முடியவில்லை, அதிலும் அடுத்த நாள் தூக்கியதையும் பார்த்துவிட்டேன்.... தாங்க முடியாமல் இருந்தது.

அதுபோல் முந்தின அமெரிக்க ஜனாதிபதி கிளிங்டனை ரொம்பப் பிடிக்கும். ஆனால் புஷ் ஐக் கண்ணில காட்டவே கூடாது:), ரீவியை விட்டு எழுந்துவிடுவேன், பாவம் அந்த மனிஷன் எனக்கொன்றும் செய்யவில்லை, ஆனால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.
இதனால்தானோ தெரியேல்லை:))


இங்கு நான் guard பெட்டி எனக் குறிப்பிட்டது பற்றி:)):
பிறந்ததிலிருந்து, நாம் ஒரே ரெயின் பிரயாணம் செய்வோம்... . எங்கள் மாமா ஒருவர் ரெயில்வே கார்ட் ஆக இருந்தவர். அப்போ அவர் எங்களைத்தூக்கிப் போய் எஞ்சினில் வைத்திருப்பார், guard's compartment இல் வைத்திருப்பார். அதனால் என்னைப் பொறுத்து கடைசியாக, பெட்டியாக இருந்தால்.... அது கார்ட் பெட்டி:)... என மனதில் பதிந்திருந்தது... அதனால் தியேட்டரில் கடைசியாக, பெட்டியாக கட்டப்பட்டிருந்தமையால்.... அதுவும் கார்ட் பெட்டி என மனதில் எண்ணியிருந்தேன்.....:)))

பார்த்தீங்களோ என் கற்பனைக்கு அளவேயில்லை:))).

ஊசி இணைப்பு:)

பேபி அதிரா, கையை எடுங்கோ, படிக்கிறவை எல்லோரும் பின்னூட்டம் போட்டுவிட்டுத்தான் போவினம், இல்லாட்டில் முதலை கடிச்சுப்போடுமெல்லோ:))).
======================================================
அப்பா: ஏண்டா பேப்பரில பரீட்சை முடிவு வந்திருக்கு, 
உன் பெயரைக் காணவில்லையே?...

மகன்: எனக்கு இந்த வீண் விளம்பரமெல்லாம் பிடிக்காதப்பா......:)).
======================================================

142 comments :



  1. ஹைஈஈஈஈ நான் தான் ஃப்ர்ஸ்டூஊஊஊஊஊஊஊ... வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  2. ஓ அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆ.. சூப்பர் வாழ்த்துக்கள் அதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

    ReplyDelete


  3. பயப்படாத இது வந்து ஃபியரோபோபியாஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  4. கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் .

    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

    இருட்டினில் நீதி மறையட்டுமே

    தன்னாலே வெளிவரும் தயங்காதே

    ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே...

    ReplyDelete
  5. மனதுக்கு மட்டும் பயந்து விடு
    மானத்தை உடலில் கலந்து விடு
    மனதுக்கு மட்டும் பயந்து விடு
    மானத்தை உடலில் கலந்து விடு

    ReplyDelete
  6. இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு
    இரண்டினில் ஒன்று பார்த்து விடு
    இரண்டினில் ஒன்று பார்த்து விடு//

    இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு சொல்லியவர்வர்கள்..இல்லாத போதும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்...

    ReplyDelete

  7. பின்னாலே தெரிவது அடிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன் வீடு
    நடுவினிலே நீ விளையாடு
    நல்லதை நினைத்தே போராடு
    நல்லதை நினைத்தே போராடு - ஹா

    ReplyDelete


  8. தம்பி ராஜேஷேஏஏஏ... நீ மட்டும் இருக்கியே ஹா ஹா போயிட்டு அப்பறம் வாப்பா... என்னால சிரிப்பு தாங்க முடியல...

    ReplyDelete


  9. உலகத்தில் திருடர்கள் சரிபாதி
    ஊமைகள் குருடர்கள் அதில் பாதி


    ReplyDelete
  10. கலகத்தில் பிறப்பது தான் நீதி - மனம்
    கலங்காதே மதி மயங்காதே
    கலங்காதே மதி மயங்காதே

    ReplyDelete


  11. திஸ் இஸ் பூஷ் ரைப்பிங்! :)

    ReplyDelete


  12. டான்ஸ் ஆடுனத பாத்து எல்லோரும் துரத்துறாங்க... ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏஏ

    ReplyDelete
  13. கமென்ட்டா போட்டு தாக்கறீங்களே..டேக் எ ப்ரேக் மாயா! :)

    ReplyDelete
  14. எனக்கும் அவர்து மரணச்செய்தி கவலையளிக்கின்றது

    ReplyDelete


  15. எங்கடா என் குடைய காணோமேன்னு தேடுனா..அஞ்சுவும்,மியாவும் எடுத்துட்டு போயிட்டாங்களாஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  16. மகி said... 16
    கமென்ட்டா போட்டு தாக்கறீங்களே..டேக் எ ப்ரேக் மாயா! :)//

    உங்க பேச்சுக்கு நோ அப்பீல்.. உடனே பிரேக் எடுத்துவிட்டு பிறகு வருகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :-)

    ReplyDelete
  17. Hi Athira.Ivlo tamil-il ezhuthi irukeenga.Yapppa.Bush pidikatha?.Paavam Nalla manithar avar.Gadaffi iranthathil Ini Libiya vil enna thiruppam ena ninaika vaikirathu.Pakirvuku Nantri.

    ReplyDelete
  18. வணக்கம் தோழி

    வித்தியாசமான டேஸ்ட் உங்களுக்கு ,

    நகைச்சுவை அருமை .

    மகிழ்வான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  19. அப்புறம் ,நீங்க துணுக்கா போட்டதை நான் பதிவா போட்டிருக்கேன் ,வந்து படிங்க ,சிரிங்க .

    ReplyDelete
  20. பழையநினைவுகளை புதுநிகழ்வுடன் கலந்து படைத்தது நல்லா இருக்கு அதிரா!

    புஷ் பூஸ் சாப்பிடற படம்.... :)))))))))

    /பிரித்தானியாவுக்கும் வந்து, முந்தின பிரதமர் ரொனி பிளேயரையும் சந்தித்துப் போயிருக்கிறார்... நான் என்னவோ பார்க்கத் தவறிவிட்டேன்./ பிழை..பிழை..பிழை!! ரொனி பிளேயரையெல்லாம் சந்திக்க அவருக்கு நேரம் இருந்திருக்கு, அப்புடியே ஒரு எட்டு வந்து பேபி அதிராவைப் பார்க்க நேரமில்லாமப் போச்சா? லாஸ்ட் மினிட் அப்பாயின்ட்மென்ட்டாவது வாங்கிப் பார்த்திருக்க வாண்டாமோ??கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))))))))))

    சரி விடுங்கோ..போனவர் போய்ச்சேர்ந்துட்டார், அவரைப்பத்தி குறை சொல்லாட்டி என்ன!! :););)

    ReplyDelete
  21. அதிரா,எங்க உறவுக்காரர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்பு சானாவில்(லிபியா) இருந்தார்.அவருக்கு மகன் பிறந்த பின்பு கடாபி என்று பெயர் வைக்கணும் என்று மனைவியிடம் சொல்ல அவர் மனைவியோ அதற்கு சம்மதிக்கவில்லை,அன்றிலிருந்து அந்த கடாபி யார் என்று மனதில் ஒரு கேள்வி? இதுவும் என் பேபி காலத்தில் நடந்தது.ஏனோ அந்த பையனை பார்த்தால் கடாபியின் நினைவு வரும்..கடாபியின் இறப்பு செய்திக்கு பின்பு அவர் பற்றி விலாவரியாக தெரிந்து கொண்டேன்..சுவாரசியமான பகிர்வு..

    ReplyDelete
  22. வாங்க மாயா...

    முதலாவது படத்தில இருப்பது மாயா இல்லை... அது கேர்ள் பேபி:)))).

    படமே கதை சொல்கிறது, கடாபியும் பூஸின் கலங்கிய கண்ணீரும். எனக்கு கடாபியைப் பிடித்திருக்கு, ஆனா படம் பார்த்தபின் அவரின் முகம் பிடிக்கவில்லை:(.

    //ஃபியரோபோபியாஆஆஆஆஆஆஆ//???? ஹா..ஹா..ஹா...

    கண்ணதாசனின் பாடலோ, கவிதையோ, கதையோ.... எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது எனக்கு.... அவரின், “அர்த்தமுள்ள இந்துமதம்” 10 பாகமும், “அவளுக்காக ஒரு பாடல்”(புத்தகம் வைத்திருக்கிறேன், ஆனா கவர் பண்ணி அழகாக புதிதாகவே வைத்திருக்கிறேன்) கதை பலதடவை படித்து விட்டேன், இப்போ இங்கு அவரது கதைப்புத்தகம் கிடைக்குதில்லை:((.

    ReplyDelete
  23. ஹா..ஹா..ஹா... மாயா என்ன பாட்டுக்கு ஆடுறீங்க டன்ஸூஊஊஊ?:))))

    இன்னும் ஓடுவதை நிறுத்தவில்லையா?:)))... ஓடுங்க ஓடுங்க வாழ்வின் எல்லைவரை ஓடுங்க..:)).. மியாவும் நன்றி.

    .

    ReplyDelete
  24. ஆ... வாங்க மகி... மகிக்கு மீண்டும் படம் வருதூஊஊஊ... பூஸார் ரைப் பண்ணுறாரோ? இல்ல கொம்பியூட்டரைக் காவல் காக்கிறாரோ?:))).

    மாயா பிரேக் எடுத்தால் என் பக்கம் என்ன ஆவுறது?:))))... மாயா குட்டி பிரேக் போதும்.. மீண்டும் ஓடுங்க:))).

    மியாவும் நன்றி மகி

    ReplyDelete
  25. வாங்க சிவா.... என்ன நியூ ஆண்ட்ரி மாதிரி வந்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). ஒரு சொல்லில் பதில் போடப்பூடாது ஆரும்... எனக்குப் பிடிக்காது:)))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

    இப்பூடி நிறைய எழுதோணும்....

    மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  26. வாங்க ராஜ், நான் மனதில் நினைத்துக்கொண்டிருந்தேன்.... சொன்னதுபோல செய்திட்டீங்க... ஒவ்வொரு தடவையும் வருவேன் என எழுதினனீங்க, சொன்னபடி வந்திட்டீங்க மியாவும் நன்றி. அன்று தேடிப்பார்த்தேன், உங்கள் புளொக் தெரியவில்லை, இன்றுதான் கண்டேன் உங்களுக்கும் புளொக் இருப்பதை.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  27. மாயா... நனையுறீங்களோ மழையில... தேம்ஸ் தண்ணியை விடவா மழை குளிருது?:))).... நல்ல படம்.. சூப்பர்.

    //உங்க பேச்சுக்கு நோ அப்பீல்.. உடனே பிரேக் எடுத்துவிட்டு பிறகு வருகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :-)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. மாயாவுக்கில்லை மகிக்கு:))). தூங்காதே தம்பி தூங்காதே....பட்டுக்.கோ..கல்.. சு.....

    ReplyDelete
  28. வாங்க மை கிச்சின்.... நீங்க இன்னும் nhm writer டவுன்லோட் பண்ணவில்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... பண்ணுங்கோ.. பின்பு உங்களுக்கும் தமிழில் எழுத ஈசியாகும்.... உண்மைதான் இனி லிபியா எப்படி இருக்குமோ தெரியாது, எனக்கு அரசியலில் ஆர்வமில்லை. புஷ் இன் குரல் கேட்டாலே பிடிக்காது, ஆனா தூரத்திலே கேட்டாலும் சொல்லிடுவேன் புஷ் கதைக்கிறார் என:)))).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  29. வாங்க ரமேஷ் வாங்க... சின்ன வயது நினைவுகள் எனக்கு அதிகமாக இருக்கு. பல இடங்களில் நிறைய எழுதிவிட்டேன்.

    உங்கள் தலைப்பு இப்போதான் பார்த்தேன், உள்ளே வரவில்லை.... ... தோ..... வருகிறேன்(மாயாவின் பாஷையில்....:)))..

    மியாவும் நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  30. மகி....
    //புஷ் பூஸ் சாப்பிடற படம்.... :))))))))) //

    பார்த்தீங்களோ அநியாயத்தை.. ஹா..ஹா..ஹா... நான் அமெரிக்காவுக்கு வரமாட்டனப்பா...:)).

    //பிழை..பிழை..பிழை!! ரொனி பிளேயரையெல்லாம் சந்திக்க அவருக்கு நேரம் இருந்திருக்கு, அப்புடியே ஒரு எட்டு வந்து பேபி அதிராவைப் பார்க்க நேரமில்லாமப் போச்சா? ///

    அதுதானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தடுத்துப்புட்டாங்க... அரசியல் சதி நடந்திருக்கு:)).... பாருங்க ஒபாமா வந்து, எங்கட பிரதமரோடு, பூஸையும் சரிசமமாக மீட் பண்ணியிருக்கிறார்:)))



    //சரி விடுங்கோ..போனவர் போய்ச்சேர்ந்துட்டார், அவரைப்பத்தி குறை சொல்லாட்டி என்ன!! :););)//

    அப்பூடி என்கிறீங்க?:))) ஓக்கை..... நாமதான் பெரியமனசுபண்ணி, குட்டிமனசால விட்டுக்கொடுத்திடுவமே.. ஓக்கை விட்டிடலாம்.... ஏன் முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  31. வாங்க ஆசியா...

    உண்மைதான் சின்ன வயதில் மனதில் பதிந்த நிகழ்வுகளை மறப்பது கடினம்.

    உண்மைதான் கடாபி என்ற பெயர்,,, இதுவரை நான் வேறு எங்கேயும் கேள்விப்படவில்லை. ஒருவேளை லிபியாவில் இருக்கலாம்.

    மிக்க நன்றி ஆசியா.

    ReplyDelete
  32. கமெண்ட் இட முடியல ஆனால் ம்ம்ம் அப்பரம் முடிந்த போது வரேன்

    ReplyDelete
  33. அப்பாடா போய்விட்டது

    ReplyDelete
  34. மாயா பிரேக் எடுத்தால் என் பக்கம் என்ன ஆவுறது?:))))... மாயா குட்டி பிரேக் போதும்.. மீண்டும் ஓடுங்க:))).//

    ReplyDelete



  35. ஆஹா அஞ்சு பின்னால ஓடிவற்றாங்க..... ஓடுறாஆஆஆஆஆஆ

    ReplyDelete


  36. ஓடி ஓடி உழைக்கனும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  37. ஏன் முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்:)))).//



    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஹி ஹி ஹி கரிக்ட்டா முறைக்குறன்னா...

    ReplyDelete
  38. மியாவை காணொமேஏஏஏஏஏஏஏஏஎ...//

    ReplyDelete
  39. ///கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    மாய உலகம் (211)
    angelin (200)
    ஜெய்லானி (59//

    ஹவ் இஸ் இற்?:)))))

    ReplyDelete
  40. தியேட்டரில், பின்னால் கடைசியாக ஒரு பாதிச் சுவர் கட்டப்பட்டு, ஒரு அறைபோல இருக்கும், அதனுள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள்தான் இருப்பார்கள். ஒருவேளை அவர்களுக்கெனத்தான் அது கட்டப்பட்டிருந்துதோ எனக்குத் தெரியாது.//அதானே எதற்கு?விசாரித்து சொல்லுங்க.

    ReplyDelete
  41. இப்ப்டி உணர்வுப்புரவமான விஷயங்கள் அநேகருக்கு உண்டு.இதே போல் நமக்கு சம்பந்த படாத நிறைய இறப்புகள் என்னையும் பாதித்ததுண்டு.

    ReplyDelete
  42. அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ...பின்னூட்டத்தை படிக்க ஸ்க்ரால் பண்ணி முடியலே.

    ReplyDelete
  43. வாகனங்களை மறித்து கஞ்சி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்//அதீஸ் அப்ப ஓசிக்கஞ்சி நிறைய குடிச்சி இருக்கீங்க...ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  44. //மாயா பிரேக் எடுத்தால் என் பக்கம் என்ன ஆவுறது?:))))... மாயா குட்டி பிரேக் போதும்.. மீண்டும் ஓடுங்க:))).//

    ராஜேஸ் எங்களுக்கு ஆகிடுச்சே..கை விரல் எல்லாம் சுளுக்கிக்கொண்டு விட்டது.ஸ்க்ரால் பண்ணி...

    ReplyDelete
  45. வந்துட்டீன்ன்ன்னன்

    ReplyDelete
  46. ஸாரி .கொஞ்சம் லேட்டாயிடுச்சி

    ReplyDelete
  47. காலையில் ஜன்னலை திறந்தா இவர் நிக்கிறார் .மாயா வேற அடிக்கடி கெட்டப்ப மாத்துவதால் டவுட் .கொஞ்சம் பார்த்து சொல்லுங்க அது மாயாவா
    இல்ல வெளிநாட்டு சதியா என்று ???

    ReplyDelete
  48. எனக்கும் பாவமா இருந்தது .நியூஸ் என் பொண்ணுதான் சொன்னாள்

    ReplyDelete
  49. அதீஸூ, கடாஃபியை பிடிக்குமா?? எனக்கு அவரைப் பிடிப்பதே இல்லை. காரணம் நிறைய இருக்கு. இலங்கையில் எங்கள் மீது விழுந்த குண்டுகளில் அவரின் பெயரும் இருந்தது. இப்ப இப்படி நாடோடிகளாக திரிய வேண்டி இருக்கு. அவரை தொலைக்காட்சியில் பார்த்தாலே சானலை மாத்திப் போடுவன். கிளின்டன் பிடிக்கும், புஸ்ஸூ கொஞ்சம் பிடிக்கும்.

    ReplyDelete
  50. பேப்பர்லாம் பாக்காதீங்க பிரசர் தான் எகிறும்

    ReplyDelete
  51. இது மாயாவா இருக்குமோ ????

    ReplyDelete
  52. என் மகளும் உங்க மகன் மாதிரிதான் எப்பவும் நியூஸ் ரவுண்ட் பார்த்து எனக்கு நிறைய நியூஸ் சொல்வா

    ReplyDelete
  53. ஸாதிகா said... 49
    //மாயா பிரேக் எடுத்தால் என் பக்கம் என்ன ஆவுறது?:))))... மாயா குட்டி பிரேக் போதும்.. மீண்டும் ஓடுங்க:))).//

    ராஜேஸ் எங்களுக்கு ஆகிடுச்சே..கை விரல் எல்லாம் சுளுக்கிக்கொண்டு விட்டது.ஸ்க்ரால் பண்ணி..

    ஹா ஹா... இதுக்கே நீங்க இப்படி மலைச்சா எப்படி... கடந்த பதிவும், அதற்கு முந்தின பதிவிற்கு சென்று பார்க்கவும்... ஹா ஹா அதை பார்த்தால் ஒரு வேளை புத்தூர் கட்டு போட வேண்டிருக்கும்.... ஹி ஹி... ;-))))))))

    ReplyDelete
  54. angelin said... 53
    காலையில் ஜன்னலை திறந்தா இவர் நிக்கிறார் .மாயா வேற அடிக்கடி கெட்டப்ப மாத்துவதால் டவுட் .கொஞ்சம் பார்த்து சொல்லுங்க அது மாயாவா
    இல்ல வெளிநாட்டு சதியா என்று ???//

    எந்த கெட்டப்பு போட்டாலும் கண்டு பிடிச்சுடுறாங்க... கெட்டப்பு மாத்து மாயாஆஆஆஆஆஆ

    அப்பாடாஆஆஆ கண்டுபிடிக்க முடியாதூஊஊஊ

    ReplyDelete
  55. angelin said... 57
    இது மாயாவா இருக்குமோ ????//

    ReplyDelete
  56. அதிரா தேம்ஸ் எப்படி ?? இங்கே பயங்கர குளிர்ர்ர்ரர்ரர்ர்ர்ர்

    ReplyDelete
  57. இப்ப போய் பின்பு வரேன் .

    ReplyDelete
  58. அதிரா தேம்ஸ் எப்படி ?? இங்கே பயங்கர குளிர்ர்ர்ரர்ரர்ர்ர்ர் //

    அய்யய்யோ...Devil Devil Devil.... ஓடுங்கோ ஓடுங்கோ...

    ReplyDelete
  59. வாங்க ஜலீலாக்கா...

    இனி கமெண்ட்ட முடியேல்லை என சொல்ல முடியாது நீங்க கர்ர்ர்:)). உங்களுக்காக உள்ளே போய் செட்டிங் கொஞ்சம் மாத்தினேன். இனி கொமெண்ட்ஸ் ஒழுங்கா வரும். ஆனா உங்கள் தலைப்புத்தான் மேலே வருகுதில்லை, மீண்டும் முயற்சிக்கிறேன்.

    மியாவும் நன்றி ஜல்..அக்கா.

    ReplyDelete
  60. வாங்க ஸாதிகா அக்கா..

    //அதானே எதற்கு?விசாரித்து சொல்லுங்க.////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... பின்னாளில் அந்தத் தியேட்டரும் இடிந்துவிட்டதாகக் கேள்வி, இப்போ புதுசு இருக்கலாம்..

    //பின்னூட்டத்தை படிக்க ஸ்க்ரால் பண்ணி முடியலே.//

    அதிராவுக்காக இதுகூடச் செய்யாட்டில் பிறகென்ன.... அவ்வ்வ்வ்வ்:)))

    பாருங்க அப்பாவியாத் தெரியுதில்ல?:)))

    ReplyDelete
  61. //அதீஸ் அப்ப ஓசிக்கஞ்சி நிறைய குடிச்சி இருக்கீங்க...ஹி..ஹி..ஹி..//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), நாங்கதான் அனைவருக்கும் ஓசிக் கஞ்சி கொடுத்தோம்:))).

    ஸாதிகா அக்கா, நீங்க படம் இணைட்த்ஹது சரி, ஆனா லிங்கில் பிழை என நினைக்கிறேன், url லிங்கை மட்டுமே கொப்பி பண்ணி வந்து போடுங்க.

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  62. வாங்க அஞ்சு...

    //ஸாரி .கொஞ்சம் லேட்டாயிடுச்சி ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கொஞ்சம் இல்லைக் கூட:)).

    //கொஞ்சம் பார்த்து சொல்லுங்க அது மாயாவா
    இல்ல வெளிநாட்டு சதியா என்று ???///

    இல்ல இல்ல அது மாயா இல்ல, மாயா தேம்ஸ்ல தியானம் செய்கிறார், நான் என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தனே...:))).

    மாயா...மாயா.. ஓடுங்க ஓடுங்க... புளில ஏறிடுங்க, ஜெய் எப்படியும் காப்பாத்திடுவார்... நின்றீங்க எண்டால்...அஞ்சு இண்டைக்குப் பிர்ர்ர்ர்ர்ராணிக்கு ட்ரை பண்ணுறாஆஆஆஆஆ..... ஆ..ஆஆ... கோவிந்தோ... கோவிந்தோ..... நான் ஒண்ணும் சொல்லல்ல கோவிந்தோஓஓஓஓ:)))

    ReplyDelete
  63. ஆசியா புது ரெசிபி போட்டிருக்காங்க .இன்னிக்கு ட்ரை பண்ணிடலாம்

    ReplyDelete
  64. வாங்க வான்ஸ்ஸ்...

    எனக்கு அரசியலோடு சம்பந்தப் படுத்தி ஆரையும் பார்க்கவில்லை. சின்னனிலிருந்தே அவரின் பெயர்கேட்டாலே ஒரு விருப்பம், அது ஏனோ தெரியவில்லை, தானாக வருவதுதானே சிலது.

    அதுதான் சொன்னேனே... அவர் இறந்திட்டார் என்றதும்தான் முதன்முதலாக அவரது முகம்கூடப் பார்த்தேன்.... நிறைய நியூஸும் அறிந்துகொண்டேன். ஆனா இன்னுமொன்று, நல்லவரோ கெட்டவரோ ஆராயினும் இப்படிச் சாகும்போது எனக்கு மனதில் என்னவோ செய்யும்... உடனே அந்த இடத்தில் என்னை வைத்தே கற்பனை பண்ணுவேன், தாங்க முடியாமல் இருக்கும்.

    மற்றும்படி குற்றம் செய்தவர் தண்டிக்கப்படத்தான் வேண்டும்... படுவார்.

    மியாவும் நன்றி வான்ஸ்.

    ReplyDelete
  65. அஞ்சு என்ன இனித்தான் சமையலோ?.. ஸ்கூல் ஹொலிடே என்பதால் நான் காலையில் சமைத்திட்டேன்... அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  66. //இப்படிச் சாகும்போது எனக்கு மனதில் என்னவோ செய்யும்... உடனே அந்த இடத்தில் என்னை வைத்தே கற்பனை பண்ணுவேன்,//
    இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க கூடாது

    ReplyDelete
  67. இங்கு எப்பவுமே குளிர்தான் அஞ்சு. நாங்க ஒரு மாதத்துக்கு முன்பே ஹீட்டர் போடத் தொடங்கிட்டோம்... இன்று இருட்டும் மழையும்.

    அங்கு இவ்வளவு காலமும் நல்ல வெதராமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  68. இல்லை அஞ்சு, ஒருவர் சுடத் துரத்துகிறார்.... நீங்க தப்பி ஓடுறீங்க உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

    சதாம் ஹூசைன் என நினைக்கிறேன், பிடிபடமுன் அவர் ஒரு பங்கருக்குள் ஒளித்திருந்தவராமே.... ஒரு இரவிலேயே அவரது தலைமயிர் எல்லாம் வெள்ளையாக நரைத்ததாமே, சரியாகத் தெரியவில்லை, நியூஸில் படித்த நினைவு.... அவ்வளவு தூரம் யோசித்திருக்கிறார்... பயத்தில்...

    ReplyDelete
  69. எங்களுக்கும் ஹோலிடேஸ்தான் .இதோ இப்ப சமையல் ரெடியாகிரும்
    ஹா ஹா ஹா

    ReplyDelete
  70. angelin said... 70
    ஆசியா புது ரெசிபி போட்டிருக்காங்க .இன்னிக்கு ட்ரை பண்ணிடலாம்
    athira said... 74
    அஞ்சு என்ன இனித்தான் சமையலோ?.. ஸ்கூல் ஹொலிடே என்பதால் நான் காலையில் சமைத்திட்டேன்... அவ்வ்வ்வ்வ்:))).//

    அப்பாடா இன்னேரம் பிரியாணி போட்டுருப்பாங்க.... கெட்டப்ப மாத்தியாச்சு... மேஏஏஏஏ மேஏஏஏ மேஏஏஏ

    ReplyDelete
  71. மாய உலகம் said... 65
    அதிரா தேம்ஸ் எப்படி ?? இங்கே பயங்கர குளிர்ர்ர்ரர்ரர்ர்ர்ர் //

    அய்யய்யோ...Devil Devil Devil.... ஓடுங்கோ ஓடுங்கோ..///

    என்னாது டெவிலா? ஒருவேளை புளியமரத்தில இருந்து ஏவி விட்டாங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்.... ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏ என் முருங்கை?:))))))

    ReplyDelete
  72. அச்சச்சோ உந்த ஆட்டுக்குட்டியப் பார்த்தால் தூக்கச் சொல்லுதெனக்கு. நான் சின்னனிலே ஒரு ஆட்டுக்குட்டியைத்தூக்கியபடியே வைத்திருந்திருக்கிறேன்... அவரும் சூப்பராக இருப்பார்...

    ReplyDelete
  73. ஆம்மாம் புரிகிறது அதிரா .என் தோழி ஒருத்தி எப்பவும் no காம்ப்ரமைஸ் டைப் அவளை எல்லாரும் லேடி சதாம் என்பார்கள் .நானும் மிகவும் வருந்தினேன் அரசர் மாதிரி இருந்துட்டு உயிர்பயம் உண்மையில் கொடுமை .நேற்று அவர் கொல்ல வேண்டாம் என கெஞ்சி கத்தினார்ரம்.
    முன்பெல்லாம் ஆன்லைன் நியூஸ் எல்லா பேப்பரும் படிப்பேன் ,இப்பல்லாம் படிகிறதே இல்லை .

    ReplyDelete


  74. அப்பாடா பிரியாணிய பத்தி ஆரும் பேசுல... ஹா ஹா மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ

    ReplyDelete
  75. மாய உலகத்திலும் 82 பின்னூட்டம் இங்கும் அதே.... ஐ.... பூஸோ கொக்கோ... முந்திட்டமில்ல... அஞ்சு பிரியாணி ரெடியா... பாவம் பார்த்தாலும் விடாமல் மாயா முன்னால முன்னால வாறார்... விடாதீங்க துரத்துங்க.... ஙேஙேஙேஙேஙேஙே.... இப்பூடி ஓடிட்டாரே:))))... உஸ் களைக்குதெனக்கு.

    ReplyDelete
  76. மாயா.. மாயாஆஆஆஆஅ... குதிச்சிடுங்க தேம்ஸ்ஸ்ல.... கோட் சூட் நனைஞ்சாப் பறவாயில்லை, வாங்கிடலாம், இப்போ உயிர்தானே முக்கியம் அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  77. angelin said... 84
    heloooooooo rajesh
    athira said... 85
    மாயா.. மாயாஆஆஆஆஅ... குதிச்சிடுங்க தேம்ஸ்ஸ்ல.... கோட் சூட் நனைஞ்சாப் பறவாயில்லை, வாங்கிடலாம், இப்போ உயிர்தானே முக்கியம் அவ்வ்வ்வ்வ்வ்:)))).//




    அப்பாடா விட்டிருந்தா... துரத்தி வந்து பிரியாணி போட்டிருப்பாங்க.. இப்ப எப்படி வருவாங்கன்னு பாத்துடுறேன்... மாயா மச்சிந்திரா.. கெட்டப்ப மாத்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  78. ரெடியாகிட்டேன்

    ReplyDelete

  79. ஏஞ்சலும், மியாவும் கரையில நின்னு வேடிக்கை பாக்குறாங்க.. நான் பந்து விளையாடுறேன்ன்ன்... ஐ ஜாலி.... ஜாலி டே.....

    ReplyDelete


  80. ஆஹா இங்கேயும் வந்திட்டாங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  81. கொஞ்சம் இருங்க அதிரா fish மஞ்சூரியன் ரெசிப்பி தேடிட்டு வரேன் ........

    ReplyDelete
  82. தட்டுல கொண்டு போறாங்க.... சீக்கிரம் கெட்டப்ப மாத்துடா மாயா... இல்லன்னா ஃபிஸ் பிறியாணியாகிடும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்



    ஹா ஹா அப்பாடா மான் வேசம் போட்டாச்சூஊஊஊ.. இப்ப என்ன பண்ணுவீங்க...

    ReplyDelete
  83. angelin said... 92
    கொஞ்சம் இருங்க அதிரா fish மஞ்சூரியன் ரெசிப்பி தேடிட்டு வரேன் ........//

    ஆஹா ... அப்படியே சாப்பிடும் போலருக்கே மியாவ்வ்வ்.... அவங்க ரெசிபி கொண்டு வர்றதுக்குள்ள மான் வேசம் போட்ட்டாச்சுன்னு சொல்லிடுவோம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  84. தூக்கம் வருது அப்புறம் வரேன்ன்னன்ன்ன்

    ReplyDelete

  85. மான் குட்டி நான்... புள்ளி மான் குட்டி நான்... ஹா ஹா

    ReplyDelete

  86. நான் ஆல்ரெடி தூங்கிட்டுருக்கேன்ன்ன்ன்ன் ....

    ReplyDelete
  87. என் கனவுல சாக்லேட்ட்ட்ட்ட்ட்... ஏஞ்சல் கனவுல சாக்லேட் பேஏஏஏஏஏஏஏப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  88. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))) மீ 101:))

    ReplyDelete
  89. ஹலாவ் மாயா வருக வருக (அதிரா தீபாவளிக்கு எல்லாரையும் இன்வைட் பண்ணுங்க }

    ReplyDelete
  90. ஸாதிகா அக்கா விடாதீங்க தொடர்ந்து போட்டு வெற்றி காணுங்க, பிழைத்தால் நான் நீக்கி விடுறேன்.. டோண்ட் வொரி.

    ஆஆஆஆ... அஞ்சூஊ புள்ளிமான் மாட்டிடிச்சா? ஹா..ஹா..ஹா... தீபாவளி வருமுன்பே களைகட்டுதே.....:)))).

    ஊசிக்குறிப்பு:)))...

    மாயா....மாயா... ஓடுங்க மாயா.. சொன்னாலும் புரியுதில்ல மாயாவுக்கு.... பிர்ராணி போட்டால்தான் தெரியும்.....:))))... ஓடுங்க ... இடத்தை மாத்தி, நியூ ஆண்டிட “டேலியா” மரத்தின் உச்சிக்குப் போய் ஒளிச்சிடுங்க.... ஆபத்து வீட்டு ஜன்னல்லயே காத்திருக்குது மாயா...

    கோவிந்தா.... கோஓஓஓஓஓவிந்தா.... :))... எல்லோருக்கும் நல்லிரவு கோவிந்தா.... மீண்டும் அடுத்த கிழமை சந்திக்கலாம் கோவிந்தா....:)).... பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஆணி ரெடியா கோவிந்தா....

    கோல்ட் நைட்டு அண்ட் பல்லி முட்டாய் ட்ரீமு மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:)))).

    ReplyDelete
  91. angelin said... 102
    ஹலாவ் மாயா வருக வருக (அதிரா தீபாவளிக்கு எல்லாரையும் இன்வைட் பண்ணுங்க }//


    மாயா....மாயா... ஓடுங்க மாயா.. சொன்னாலும் புரியுதில்ல மாயாவுக்கு.... பிர்ராணி போட்டால்தான் தெரியும்.....:))))... ஓடுங்க ... இடத்தை மாத்தி, நியூ ஆண்டிட “டேலியா” மரத்தின் உச்சிக்குப் போய் ஒளிச்சிடுங்க.... ஆபத்து வீட்டு ஜன்னல்லயே காத்திருக்குது மாயா...
    //

    ஆஹா ஒருத்தர் தீபாவளிக்கு இன்வைட் பண்ண சொல்றாங்க... இன்னொருத்தர்... ஓடி போய் டேலியா மரத்தோட உச்சிக்கு போய் உக்கார சொல்றாங்க... ஒரு வேள போனா பிரியாணி போட்ருவாங்களோ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ஆஹா... துப்பாக்கியோட ஒருத்தன வச்சி தேட சொல்லிருக்காங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete


  92. யாராவது வர்றாங்களான்னு பாப்போஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்......

    ReplyDelete


  93. நாம சடனா கெட்டப்ப மாத்திக்குவோம்.. அப்பாடா மியாவ் வேசம் போட்டாச்சு... ஏஞ்சல் வந்தாங்கன்னா நம்மள... மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு நினைச்சுக்குவாங்க ஹா ஹா

    ReplyDelete
  94. அதிஸை காணவில்லை... அன்சுவை காணவில்லை..

    ReplyDelete
  95. ஆரது சாமம் 5.45 க்கு கூப்பிடுறமாதிரிக் கேட்குதே.... அதுவும் மியாவ் மியாவ் என சத்தம் வருது... என்ன இது நம்மளமே மாதிரி ஒரு மியாவ் நிற்குது பேசிப் பார்ப்பம்... ஹலோ... ஆஆஆஆஆஆஅ ஏன் இப்பூடி வாலைத்தூக்கிக்கொண்டு ஓடுதேஏஏஏஏஏஏஏஏ... ஒருவேளை மாய(யா)பூஸாக இருக்குமோ...??:))))...

    ஜாக்ர்ர்தையா டீல் பண்ணோனும்.... வேலை எல்லாம் முடிச்சிட்டு... கவனிப்போம்... லஞ்க்கு ரைம் இருக்கூஊஊஊஊஉ:))))). அஞ்சுதான் பிர்ர்ர்ர்ர்ர்ர்ராணி ஸ்பெஷலிஸ்ட்:)))))

    ReplyDelete
  96. எங்க ஆரையும் காணோஓஓஒம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஆன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete


  97. எல்லாரும் தீபாவளி ஸ்வீட்டு எடுத்துக்கோங்க...

    ReplyDelete


  98. புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தூங்கிட்டுருக்காங்க.... டோண்ட் டிஸ்டர்ப் மீஈஈஈஈஈஈஈஈஈ..... ஓக்கை

    ReplyDelete
  99. கெட்டப்ப மாத்தினாலும் இப்படிதான்

    ReplyDelete
  100. பயப்படாதீங்க மாயா .நானும் அதிசும்தான் சும்மா சிங்கம் பாக்க கூட்டிட்டு
    போறோம்

    ReplyDelete
  101. ஒகே அதீரா ,மாயா அண்ட் மற்ற மியாவ் பக்கம் தோழர்ஸ் விடுமுறை மற்றும் தீபாவளி சந்தோஷமா கொண்டாடுங்க .வீக் எண்டு பிசி bye bye c u later

    ReplyDelete
  102. வணக்கம் அக்கா,
    நலமா?

    ReplyDelete
  103. சில விடயங்களுக்கு நாம் ஏன் அழுகிறோம், எதற்காக பரிந்து பேசுகிறோம் என்று காரணம் அறிய முற்படின் கிடைக்காது.ஆனால் நாம் வருந்துவோம்.

    அது போலத் தான் இளம் வயதிலிருந்தே கடாபியும் உங்கள் மனதில் பதிந்து விட்டார் என நினைக்கிறேன்.

    வேறுபாடின்றி மனித உயிர்கள் மீதான கவலையாக உங்கள் கவலையினை நீங்கள் வெளிப்படுத்தியிருப்பது உங்களின் நல் உள்ளத்தினை வெளிப்படுத்தி நிற்கிறது.

    ReplyDelete
  104. angelin said... 115
    கெட்டப்ப மாத்தினாலும் இப்படிதான் //

    கண்டுபிடுச்சு.. கதைக்குறாங்களே! :-)

    ReplyDelete
  105. angelin said... 116
    பயப்படாதீங்க மாயா .நானும் அதிசும்தான் சும்மா சிங்கம் பாக்க கூட்டிட்டு
    போறோம்
    //



    ஹைய்யயோ! சிங்கத்துகிட்ட விட்டுட்டாங்க... நல்லவேளை என்னை சிங்கம் ஃபிரண்டா ஏத்துக்குச்சு.... சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்.. :-)

    ReplyDelete
  106. எல்லாரும் ஓடியாங்க ஓடி வாங்க .மாயாவின் புது கெட்டப்பு ஹா ஹா

    ReplyDelete
  107. அப்படியே படத்தை அமெரிக்க ஓஹையோ மாநில மேயருக்கு அனுப்பறேன் .ஆபீசருங்க உங்களை தேடறாங்களாம் .ஹையோ ஹையோ .
    இப்படியா வசமா மாட்டுப்படுவீங்க

    ReplyDelete
  108. angelin said... 122
    எல்லாரும் ஓடியாங்க ஓடி வாங்க .மாயாவின் புது கெட்டப்பு ஹா ஹா //
    ஆஹா மனோபாலாவுக்கு சிங்கம் வேசம் போட்ட மாதிரி இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இதுல அதிஸும், ஏஞ்சலும் குசியா வேடிக்கை பாக்குறாங்க... அவ்வ்வ்வ்வ்வ்.. மனோபாலா சிங்கம் கெட்டப்ப சேஞ்ச செஞ்சுக்குடா ராஜேஷேஏஏஏஏஏ

    ReplyDelete

  109. அப்பாடா கெட்டப்ப மாத்தி கப்பல்ல தப்பிச்சு வந்தாச்சு.. தேம்ஸ்ல குதிச்சிடவேண்டியது தான்.. தொபுக்கடீர்....

    ReplyDelete

  110. நீந்துடா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete


  111. அப்பாடா ரெண்டு மியாவும் வர்றாங்களா பாரு... அப்பாடா அப்பாடா.. ஆரையும் காணொம்..

    ReplyDelete


  112. ஹா ஹா கம்பீரமா நடைய போடுடா... யாருமே இல்ல.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-)

    ReplyDelete


  113. தண்ணிதொட்டி தேடி வந்த புலிகுட்டி நான்... தாகமாருக்கு தேம்ஸ் தண்ணிய குடிப்போம்... ரொம்ப நாளாச்சூஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete


  114. அப்பாடா... ஹி ஹி ஹி நீ தாண்டா இனி சிங்கம்புலி ராஜேஷேஏஏஏஏஏஏ



    யார்றா இவன்.. நீ சிங்கம்புலின்னா அப்ப நான் யார்றாஆஆஆஆஆஆஆ... அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  115. This comment has been removed by the author.

    ReplyDelete
  116. ஹையா இப்ப நானும் அதிராவும் ஒளிஞ்சிக்கிட்டோமே .அதிரா ,புளி மாயாவால நம்மள கண்டுபிடிக்க முடியாது

    ReplyDelete
  117. அம்மாடியோ தப்பிச்சேன்அதிரா பாக்கல
    புலி மாயா மிஸ்டேக் திருத்தப்பட்டது

    ReplyDelete
  118. புலியையும் பார்த்தேன்.. புளியையும் பார்த்தேன்...:)) புளியமர ஆட்களையாக்கும் எனவும் நினைச்சேன்:)))...

    மாயாவைக் காணேல்லை.... திமிங்கிலம் விழுங்கிட்டுதோ... தேம்ஸ்ல தண்ணி குடிக்கேக்கை அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  119. வாங்க நிரூபன்....

    //சில விடயங்களுக்கு நாம் ஏன் அழுகிறோம், எதற்காக பரிந்து பேசுகிறோம் என்று காரணம் அறிய முற்படின் கிடைக்காது.ஆனால் நாம் வருந்துவோம்.//

    உண்மையேதான்... அது ஏதோ ராசிப்பொருத்தங்களும் அடங்குமாக்கும்... சிலரைப் பிடிக்கிறது, காரணமே இல்லாமல் சிலரைப் பிடிப்பதில்லை... அதுபோலதான், சிலதுக்கு மனம் கலங்கும் சிலதுக்கு பெரிதாக வருந்தமாட்டோம்... காரணமும் கிடைக்காது.

    மிக்க நன்றி நிரூபன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  120. ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்காவும் ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ரை பண்ணுறா.. இன்னும் சரிவருதில்லைப்போல:))))... ஸாதிகா அக்காவோ கொக்கோ... கண்டுபிடிச்சிடுவா... இதுவேற கண்டுபிடிக்கிறது:))))).

    ReplyDelete
  121. கடாபியும் கார்ட் பேட்டியும் என்று தலைப்பிட்டிருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ ஸ்ரீராம்.. ஹா ஹா ஹா நல்ல தலைப்பு, மிக்க நன்றி.

      Delete
  122. படித்து விட்டேன் என்று சொல்ல ஒரு கமெண்ட். அவ்வளவுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மக்க நன்றி, இப்படிச் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்குது.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.