நல்வரவு_()_


Sunday, 16 October 2011

நடுக்கடலில் போனாலும்....

நாய்க்கு நக்கல் தண்ணிதான்.... 

என ஒரு பயமொழி:) இருக்குது. அறிந்திருப்பீங்கள், கருத்தும் தெரிந்திருக்கும், இருப்பினும் நானும் ஒருக்கால் சொல்லுறன்... நாய்க்கு, சின்ன குட்டிக் கப்பில தண்ணி வைத்தாலும், நக்கித்தான் குடிக்கும், அதே நேரம் பரந்த கடல்ல கொண்டுபோய் விட்டாலும், நாக்கால நக்கித்தான் குடிக்குமே தவிர, செம்பில அள்ளியெல்லாம் குடிக்காதெல்லோ:))).



இதில இருந்து என்ன தெரியுது என்றால்... ஆராருக்கு என்ன அளந்திருக்கோ... அந்த அளவின்படிதான் எல்லாம் நடக்கும்... அளந்த அளவின்படிதான் எல்லாம் என்பார்கள்... 

அதேபோல்தான்... நானும் இம்மாதம், கடசி கிழமைக்கு 2 தலைப்பாவது போட்டிடலாம் என நினைத்திருந்தேன்:)))... ஆனா ஒன்று போடுவதற்கே பெரிய திண்டாட்டமாகிவிட்டது நேரம்..... அளந்ததை மாற்ற முடியுங்களா?:))).. சரி இதை விட்டுப்போட்டு மிகுதிப் பயமொழிகளைத் தொடர்வோம்.

இதை ரைப்பண்ணவே நேரம் கிடைக்கேல்லையே:)))


31.அந்திமழை அழுதாலும் விடாது
32.அத்திப்பழத்தை பிட்டுப் பார்த்தால், அத்தனையும் புழு.
33.அதை, விட்டாலும் கதியில்லை, அப்புறம் போனாலும் விதியில்லை.
34.அணை கடந்த வெள்ளம், அழுதாலும் வராது.
35.அன்னம் இட்டவர் வீட்டில், கன்னமிடலாமா?

36.அன்னைக்கு உதவாதவன், ஆருக்கும் உதவான்.
37.அன்பு இருந்தால், ஆகாததும் ஆகும்.
38.அன்றாடம் குடிக்கத் தண்ணி இல்லை, ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
39.அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா?
40.அயலூரானுக்கு ஆத்தோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

41.அயல்வீட்டானுக்குப் பரிந்துகொண்டு, ஆம்படையானை அடித்ததுபோல்.
42.அரசன் இல்லாத நாடு, அச்சில்லாத தேர்.
43.அரிசி அளக்கும் படிக்கு, அரிசியின் விலை தெரியுமோ?
44.அரிசி ஆளாக்கானாலும், அடுப்புக்கல் மூன்று வேண்டும்.
45.அரிசி பகையும் ஆம்படையான் பகையும் போல்(கணப்பொழுது)

46.அருக்காணி முத்து, கரிக்கோலமானதுபோல்.

47.ஆறு போவதே போக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு.
48.ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார்? நான் யார்?
49.ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
50.ஆறிய கஞ்சி, பழங் கஞ்சி.

51.ஆறாவது பெண்ணானால், ஆறாவது நீறாகிவிடும்.
52.ஆரியக் கூத்தாடினாலும், காரியத்தில் கண்ணாயிரு.
53.ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். எண்டால்.. அது இதுதானாக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))

54.ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும், ஒரு சந்திரன் ஆகாது.
55.ஆரால் கேடு, வாயால் கேடு.

இதில் எனக்கு 40,45,46,51,55 இவைக்கு மட்டும் அர்த்தம் புரியவில்லை, ஆருக்காவது புரிந்தால் சொல்லுங்கோ.

=================இடைவேளை================
ஸ்ஸ்ஸ் சுகமா இருக்குதெனக்கு...:)) டோண்ட் டிசுரேப்பு மீஈஈ (அண்ட் இ:)).

எங்கட அம்முலு கொசுமெயிலுக்கு அனுப்பியிருந்தவ..
========இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்:)========

பின் இணைப்பு:
ஒரு கை ஓசை ஒலி எழுப்பாது, நல்ல நட்பும், நாலுபேர் உறவும், எமக்கு என்றென்றும் தேவை.

 ஹா....ஹா...ஹா..... இது எப்பூடி இருக்கு?:))).
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

162 comments :



  1. வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா முதல் சி ஐ டி

    ReplyDelete
  2. யாரையும் காணோம்.. குதிச்சுடுறா தேம்ஸ்ல.... தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  3. ஒரு கை ஓசை ஒலி எழுப்பாது, நல்ல நட்பும், நாலுபேர் உறவும், எமக்கு என்றென்றும் தேவை.
    //இந்த படம்
    பாத்த உடன்
    சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடல் நினைவுக்கு
    வந்தது
    அதிரா பேபி எல்லாம் கலக்கலா இருக்கு :)

    ReplyDelete
  4. maaya anney supera erukkeenga..kannadi ellam potukittu..:)

    ReplyDelete
  5. .அரிசி அளக்கும் படிக்கு, அரிசியின் விலை தெரியுமோ???/eppadi therium...

    ReplyDelete
  6. 53.ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். எண்டால்.. அது இதுதானாக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))//

    photovila யானைதானே மேல இருக்கு மியாவ் இல்லையே:)

    ReplyDelete
  7. Ungalukku Poonai avalavu Ishtama?.Koduthu vaitha Pusi athu.mmm!.

    ReplyDelete
  8. பழமொழிகள் பகிர்வும்,பின் இணைப்பும் சூப்பர்..படங்கள் அட்டகாசம்..

    ReplyDelete
  9. வாங்க மாயா,..
    இதென்ன சி ஐ டியாக வந்தவரையே தேம்ஸ்ல குதிக்க வச்சிட்டோமே... ஹா..ஹா..ஹா... என்கிட்டயேவா?:))).

    மியாவும் நன்றி மாயா.

    ReplyDelete
  10. வாங்க சிவா..... மீ த செக்கண்ட்டா வந்திருக்கிறீங்க:)))... என்பக்க வழக்கம் தெரியுமோ உங்களுக்கு?:))).... அதாவது ஆயா சுடும் வடை, முதலாவதாக வருபவருக்கு... அந்த வடைசுடும் ஓல்ட் ஆயா:))... ரெண்டாவதாக வருபவருக்கு... ஹா...ஹா...ஹா...:)))).

    ஆமாம் பூஸ் ஒன்று புறப்படுதே...:)).

    சிவா இப்போ படம் இணைக்க முடியுதா?.

    ReplyDelete
  11. //maaya anney supera erukkeenga..kannadi ellam potukittu..://

    ஹா..ஹா..ஹா... அவர் தியானம் பண்ணி முடிய, கலக்கிக்கொண்டு திரிவார்... பின்பு போய் முதலையில ரெஸ்ட் எடுப்பார்.... :))).

    //photovila யானைதானே மேல இருக்கு மியாவ் இல்லையே:)//

    இப்போ யானைக்குக் காலம்போல:)) அதுதான் அவர் மரத்தில இருக்கிறார்......:))).

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  12. மை கிச்சின் வாங்கோ... உங்களுக்கு ஒரு பெயர் சொல்ல மாட்டீங்களோ? சொல்லாவிட்டால் நான் “கிச்சா” என்று பெயர் வைத்திடுவேன். ஊரில் ஒரு நண்பிக்குப் பெயர் கிச்சா.

    பூஸ்ஸ்ஸ்.... ஹா..ஹா..ஹா.. கொடுத்து வச்சதுதான்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. வாங்க ஆசியா... இக்கிழமை ஸ்கூல் இல்லை... autumn break... அதனால கொஞ்சம் காலையில் ரிலாக்ஸ்:)...

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  14. படங்களின் கலாய்ப்புத் ரொம்ப ரொம்ப சூசூப்பருங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

    ReplyDelete
  15. ஆறாவது பெண்ணானால், ஆறாவது ////நீறாகிவிடும்//

    .ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிபண்ணிட்டு பாருங்க அர்த்தம் வரும்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  16. மை கிச்சின் வாங்கோ... உங்களுக்கு ஒரு பெயர் சொல்ல மாட்டீங்களோ? //

    மியாவ் அவங்க profile பாருங்க பேர் இருக்கு

    ReplyDelete
  17. உங்களுக்கு இப்ப விடுமுறையா ??????????.எங்களுக்கு அடுத்த வாரம் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

    ReplyDelete
  18. அந்த பின் இணைப்பில் ராஜ நடை போட்டு போவது யார் யார் அதிரா ??????

    ReplyDelete

  19. இது எப்படி இருக்கூஊஉ .இதோட மீனிங் என்ன என்றால் எனக்கு ஒரு கண்ணு தெரியலன்னா அதிராக்கும் மாயாவுக்கும் ஜெயிக்கும் ரெண்டு கண்ணும் தெரியவே கூடாது

    ReplyDelete
  20. padam than eppdinu theriamatukku avvv..:(

    ReplyDelete
  21. co="blue'>என்னமோ அல்லாரும் புஷ்ய இருக்காங்கலாம்

    ReplyDelete
  22. இதோட மீனிங் என்ன என்றால் எனக்கு ஒரு கண்ணு தெரியலன்னா அதிராக்கும் மாயாவுக்கும் ஜெயிக்கும் ரெண்டு கண்ணும் தெரியவே கூடாது
    //hahaha ..athila baby athira matum venam...//

    ReplyDelete
  23. வணக்கம் அக்கா,
    நலமா?

    நாம தூங்கிற டைம்மில நீங்க பதிவு போடுறீங்களே;;_)))

    ReplyDelete
  24. பேபிஅதிரா நல்லவங்க ஆறு வயசில இருந்தே.....

    ReplyDelete
  25. நடுக்கடலில் போனாலும்....
    நாய்க்கு நக்கல் தண்ணிதான்.... //

    என்னோட அப்பா நாம ரொம்ப ரகளை பண்ணும் போது, குழப்படி செய்யும் போது
    நாய்க்கு நடுக்கடலில் போனாலும் நக்குத் தண்ணி தான் என்று திரித்துப் பேசுவார்;-))

    ReplyDelete
  26. பழ மொழிக்கு விளக்கம் கலக்கலா இருக்கு. பூசார் கப்பில தண்னி குடிக்கிற படமும் அசத்தல்

    ReplyDelete
  27. அதேபோல்தான்... நானும் இம்மாதம், கடசி கிழமைக்கு 2 தலைப்பாவது போட்டிடலாம் என நினைத்திருந்தேன்:)))... ஆனா ஒன்று போடுவதற்கே பெரிய திண்டாட்டமாகிவிட்டது நேரம்..... அளந்ததை மாற்ற முடியுங்களா?:))).. சரி இதை விட்டுப்போட்டு மிகுதிப் பயமொழிகளைத் தொடர்வோம்.//

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


    எனக்கு இந்த தலைப்பினைப் படிச்சதும் சிரிப்புத் தான் வருது...
    ரொம்ப காமெடியா யோசித்திருக்கிறீங்க.

    ReplyDelete
  28. பூசாரின் படங்களோடு கூடிய பின் இணைப்பு கலக்கல்.

    ஆனைக்கொரு காலம் பழமொழிக்கேற்ற படம் செம கலக்கல்...

    ரசித்தேன் அக்கா.

    சாமியாராகிற ஐடியா அல்லது சந்நியாசி ஆகிற ப்ளான் ஏதும் இல்லையே!

    சமீப காலமா தத்துவம், பழமொழி எல்லாம் சொல்லுறீங்க;-))

    ReplyDelete
  29. siva said... 25
    padam than eppdinu theriamatukku avvv..:(//
    go to previous post siva ,i 've given a link .it would help you

    ReplyDelete
  30. வாங்க மகிசுதா...

    முதன்முறையா வந்திருக்கிறீங்க.... மிக்க நன்றி நல்வரவு.

    ReplyDelete
  31. உஸ்ஸ்ஸ் என்ன இது ரெண்டு கண்ணுமே “டிம்” ஆக இருக்கே.... ஆரும் சூனியம் வைத்திட்டினமோ அவ்வ்வ்வ்வ்:))) மாயா... உடனடியாக சிங்குசானைக் கூட்டி வாங்க... அவர் வாணாம்.. வேற சிங்குசான்...:))

    நாங்களும் வெளில போகிறோம்... வந்து மிகுதி.. அஞ்சு... உந்தப் படம் fat:)) முன்பு நானும் போட்டேன்... சூப்பர்:)). வந்து கதைக்கிறேன்..

    ஹை... சிவாவுக்கு ஒபரேஷன் சக்ஸஸ்... இது வேற ஒபரேஷன்:)).

    நிரூபன்... நில்லுங்க போயிட்டு வாறேன்... வெடி சொடி, வந்திருந்து ரீ குடிங்க ... விரைவில் வாறேன் பதிலுக்கு.

    ReplyDelete
  32. எல்லாம் பழமொழியும் நல்லாயிருக்கு..சில பழமொழிகளை இப்பதான் கேள்விபடுகிறேன்...

    ReplyDelete
  33. ஹா....ஹா...ஹா..... இது எப்பூடி இருக்கு?:)))

    ReplyDelete
  34. உஸ்ஸ்ஸ் என்ன இது ரெண்டு கண்ணுமே “டிம்” ஆக இருக்கே.... //
    ம.தி.சுதா உங்க கண்ணுக்கு மகிசுதாவா தெரியுதா

    ReplyDelete
  35. நான் வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..சே..சே.. என்ன இது இப்பூடிக் கத்தியும் ஆருமே திரும்பிப் பார்க்கேல்லை அவ்வ்வ்வ்வ்:)) வர வர நமக்கு ரெசுப்பெக்ட்டே இல்லாமல் போகுதே அவ்வ்வ்வ்:))) இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:))


    சரி சரி முதல்ல பதிலை அடிப்பம்...

    ReplyDelete

  36. தேம்ஸ்ல விழுந்த மாயாவை காணவில்லை .கண்டு பிடித்து கொடுக்காதவங்களுக்கு ,இரண்டு சென்னா கூனி பரிசு

    ReplyDelete
  37. ஆஅ..... ஞ்சூஊஊஊஊஊஊஊ இங்கதான்...

    //ம.தி.சுதா உங்க கண்ணுக்கு மகிசுதாவா தெரியுதா
    ///

    அடக் கடவுளே... இதை அவரே பார்த்திருக்க மாட்டார்.... இப்பூடித் தேடி எடுத்துக் காட்டினால் இப்ப ஓடிவந்து கர் சொன்னாலும் சொல்லிடப்போறாரே:))).... மன்னிச்சுக்கொள்ளுங்க மதிசுதா...

    சே..சே... நம்மட கண்ணின் ரகசியம் அஞ்சுவுக்கும் தெரிஞ்சிட்டுதுபோல..:))

    ReplyDelete
  38. haa....ha...haaaa..என்னது ரெண்டு சென்னா கூனி எண்டிட்டு பூஸாரை நிறுத்துக் கொடுக்கப்போறீங்களோ.... உஸ்ஸ்ஸ்ஸ் இவிங்கட்ட இருந்து தப்பிடுவம் சாமீஈஈஈஈஇ...

    ReplyDelete
  39. அருக்காணி முத்து, கரிக்கோலமானதுபோல்.

    அயலூரானுக்கு ஆத்தோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

    ரொம்பவும் வித்தியாசமாக, கேட்டிராத பழமொழிகளாய் இருக்கிறது அதிரா! நீங்கள்தான் யாரிடமாவது கேட்டு விளக்கங்கள் சொல்லணும்! ஒரு வேளை ஸாதிகாவிற்கு தெரிந்திருக்குமோ?

    ReplyDelete
  40. நெடுகவும் சொல்லவும்படாது, ஆனா சொல்லாமலும் இருக்கேலாது.... பின்னூட்டத்துக்குப் பதில்போடவே நேரம் போதவில்லை இன்று.

    //ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிபண்ணிட்டு பாருங்க அர்த்தம் வரும்னு நினைக்கிறேன்//

    இல்ல அஞ்சு.. நீராகிவிடும் எனச் சொல்றீங்களோ? நீறாகி எனத்தான் இருந்தது.

    //மியாவ் அவங்க profile பாருங்க பேர் இருக்கு//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஆரம்பமே போய்ப் பார்த்தனே பெயர் இல்லையே அவ்வ்வ்வ்வ்வ்:)))... எங்க இருக்கு என்ன பெயர்?.. சொல்லுங்கோவன்:)).

    ReplyDelete
  41. எங்களுக்கு இனி அடுத்த செவ்வாய்தான் ஆரம்பம்ம்ம்ம்ம்:)).

    //அந்த பின் இணைப்பில் ராஜ நடை போட்டு போவது யார் யார் அதிரா ??????//

    அதுதான் அன்புக்கும், பண்புக்கும், பாசத்துக்கும், பாத்திரமான மேன்மைதங்கிய பிரித்தானிய ஜஜ்ஜூஊஊஊஊஊஊஊஊஊஉ:)))))

    இனித் திரும்பவும் அது ஆரென குறுக்க கேள்வி கேட்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மியாவும் நன்றி அஞ்சு.

    ReplyDelete
  42. சிவா... கலக்குறீங்க... ஏன் படம் வர மாட்டுதாமோ?:))) இதேபோல யூ ஆர் எல் லிங் எடுத்துப் போடுங்க... இப்படித்தான் அந்த லிங் இருக்கும்.. http://www.thecatpetshop.com/blog/wp-content/uploads/2011/08/tree-185x300.jpg

    இதன் தொடக்கத்தில் எனப் போடுங்க அவ்வளவும்தான்.

    //பேபி அதிரா நல்லவங்க ஆறு வயசில இருந்தே.....///

    இது சிவாவுக்கு

    ...

    டக்கெண்டு ஒளிச்சு வையுங்க சிவா... இங்கின ஆட்கள் பறிச்சுப்போடுவினம்:)))) மியாவும் நன்றி.

    ReplyDelete
  43. வாங்க இளையதளபதி...

    // பூசார் கப்பில தண்னி குடிக்கிற படமும் அசத்தல்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) தண்ணி குடிக்கவில்லை, தலையில கை வைத்துக்கொண்டெல்லோ இருக்கிறார்... அஞ்சு நிரூபனுக்கும் ஒரு கண்+நடி பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))).

    //எனக்கு இந்த தலைப்பினைப் படிச்சதும் சிரிப்புத் தான் வருது...
    ரொம்ப காமெடியா யோசித்திருக்கிறீங்க.////

    ஹா.ஹா...ஹா.. பின்ன என்ன நிரூபன்... நினைக்கிறது ஏதும் நடக்குதா? இல்ல நடப்பதையா நினைத்தோம்?. நான் வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடமா ஆரும் கண்டு பிடித்திடக்கூடாதென ஒளிச்செல்லோ வைத்திருந்தேன்:)))... இப்படி ஒருநாள் ஆகும் என கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை.

    ReplyDelete
  44. //சாமியாராகிற ஐடியா அல்லது சந்நியாசி ஆகிற ப்ளான் ஏதும் இல்லையே!

    சமீப காலமா தத்துவம், பழமொழி எல்லாம் சொல்லுறீங்க;-))///

    இப்பத்தான் பொயிண்ட்டுக்கு வந்திருக்கிறீங்க:))... நீங்கதான் என்னை சமீப காலமாகப் பார்க்கிறீங்க:)) நான் ஆரம்பம் முதலே பழமொழி, தத்துவம், பொன்மொழிகளோடுதான் பேசிகொண்டிருக்கிறன்:))))).... நான் எப்பவோ ஞானியாகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))))). எங்கட கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தை எப்பவோ படிச்சதிலிருந்து... ஞானம் பிறந்திட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊஉ:))))



    மிக்க நன்றி நிரூபன்.

    ReplyDelete
  45. வாங்க ராஜ்... முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு, மிக்க நன்றி.

    ReplyDelete
  46. வாங்க மேனகா...

    நானும்தான் இப்பத்தான் பலது புதுசாக் கேள்விப்படுகிறேன் மிக்க நன்றி.

    ReplyDelete
  47. வாங்க சந்திரவம்சம்...

    வரும்போதே அட்டகாசமான படத்தோடு வந்திருக்கிறீங்க. முதல்வருகைக்கு நல்வரவு மிக்க நன்றி. ஒவ்வொரு முறையும் புதியவர்கள் வந்து கதைக்கும்போது மனம் ரெக்கை கட்டிப் பறக்குது.


    ஹையோ இது நானில்லை:)... இது கமெராமானின் சதிவேலை...:))) ஜூம் பண்ணி எடுத்துப் பெரிசாக்கிட்டார்:))... ஆரும் நம்பிடாதீங்க... வாணுமெண்டால் இங்கின என் சொந்தக்காரரின்:) பெயர் சொல்லிச் சத்தியம் பண்ணட்டோ? இல்ல வாணாம் முறைக்கினம்:)))

    ReplyDelete
  48. அஞ்சூஊஉ.. அஞ்சூஊஊஊஉ.. ஓ.. நித்திரைபோல... நல்லிரவு சொக்கலேட் ட்ரீம்.

    காலையில தேம்ஸ்ல குதிச்சதைத்தான் கடேசியாகப் பார்த்த நினைவு....



    அனைவருக்கும் நல்லிரவு... குச்சி முட்டாய் ட்ரீம்ம்ம்ம்ம்ம்:)))

    ReplyDelete
  49. ஆஆஆ... தவறவிட்டுவிட்டேன்..

    வாங்க மனோ அக்கா..
    உங்களுக்கே புரியவில்லையா.... பார்ப்போம் ஆராவது தெரிந்தால் சொல்வார்கள்.

    மிக்க நன்றி மனோ அக்கா.

    ReplyDelete

  50. சீக்கிரமா ஓட்டுங்க மாயாவ பீட் பண்ணனும்

    ReplyDelete


  51. அதிராவையும் மாயாவையும் கண்டுபிடிச்சு கொடுக்க மாயாவி வந்திட்டார்

    ReplyDelete


  52. ஸ்கூலுக்கு செல்கிறேன் பை பை

    ReplyDelete
  53. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FxPW6vM_a6Q

    தைரியம் இருந்தா முழுஷா ஒருதடவை பாருங்க ...!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete

  54. நோ நோ நான் ஓடிபோறேன்

    ReplyDelete

  55. safe place
    angelin (183)
    ஜெய்லானி (67)

    ReplyDelete
  56. இது சிவாவுக்கு//
    siva athira is cheating you .
    பூவுக்கு பதில் ஸ்டெம்மை
    தராங்க ஏமாந்துராதீங்க

    ReplyDelete


  57. மாய உலகம் (186)
    angelin (183)

    ReplyDelete
  58. angelin (186)
    மாய உலகம் (186)

    ReplyDelete
  59. angelin (186)
    மாய உலகம் (186)

    ReplyDelete



  60. மீ மீ மீ தான் first

    ReplyDelete
  61. ngelin said... 70
    angelin (186)
    மாய உலகம் (186///

    அடடா... ஹா..ஹா..ஹா...இனி மாயாவின் பேமனண்ட் பிளேஸ்ஸ் தேம்ஸ் தான்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஜெய் கிவ் அப் பண்ணிட்டாரோ?:))))

    ReplyDelete
  62. Jaleela Kamal said... 57
    ennaal thaan ingku kathaikka mudiyala//

    வாங்க ஜலீலாக்கா.... ஏன் இன்னும் முடியாமல் இருக்கு? அதுதான் எனக்குப் புரியேல்லை...

    ReplyDelete
  63. ஜெய்லானி said... 62
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FxPW6vM_a6Q

    தைரியம் இருந்தா முழுஷா ஒருதடவை பாருங்க ...!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    கடவுள் சத்தியமாக நான் திறந்து பார்க்கவில்லை:)), போனமுறை பாம்பு போட்டதிலிருந்து.. போய்ப் பார்க்கவே பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கே:)))

    ReplyDelete
  64. angelin (191)
    மாய உலகம் (184)


    i won

    ReplyDelete

  65. குட் நைட் அதீரா .என் கனவில் ஒன்லி சாக்லேட்ஸ் உங்க கனவில் சாக்லேட் பேப்பர் .ஹா ஹா ஹா .

    ReplyDelete


  66. நாளைக்கு ஜாகிங் போகணும் .bye

    ReplyDelete
  67. siva said... 5
    maaya anney supera erukkeenga..kannadi ellam potukittu..:)//

    கண்ணாடி போடாமலும் சூப்பரா இருப்பேன்ன்ன்ன் பாக்குறீங்களாஆஆஆஆஆ...

    எப்பூடி.... ஹி ஹி ஹி

    ReplyDelete
  68. athira said... 10
    வாங்க மாயா,..
    இதென்ன சி ஐ டியாக வந்தவரையே தேம்ஸ்ல குதிக்க வச்சிட்டோமே... ஹா..ஹா..ஹா... என்கிட்டயேவா?:))).//


    எங்ககிட்டயேவா... நாங்க தேம்ஸ்ல குதிச்ச மாதிரி தான் இருக்கும்... ஆனா அங்கிருந்து நீந்தி போயி பார்ட்டிக்கு போயிருவோம்... தேம்ஸ் தண்ணியிலயும் இருப்போம்.. தண்ணியிலயும் இருப்போம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  69. athira said... 12
    //maaya anney supera erukkeenga..kannadi ellam potukittu..://

    ஹா..ஹா..ஹா... அவர் தியானம் பண்ணி முடிய, கலக்கிக்கொண்டு திரிவார்... பின்பு போய் முதலையில ரெஸ்ட் எடுப்பார்.... :))).//

    முதலைய தான் கொண்ணுபுட்டீங்களேஏஏஏஏஏஏ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்பறம் எங்கிட்டு முதலையில ரெஸ்ட் எடுக்குறது.....

    ReplyDelete
  70. angelin said... 21

    இது எப்படி இருக்கூஊஉ .இதோட மீனிங் என்ன என்றால் எனக்கு ஒரு கண்ணு தெரியலன்னா அதிராக்கும் மாயாவுக்கும் ஜெயிக்கும் ரெண்டு கண்ணும் தெரியவே கூடாது//

    ஹா ஹா... எனக்கு மட்டும் ரெண்டு கண்ணு போனாலும் மீதி ரெண்டு கண்ணு இருக்கும்ல... ஹவ் ஈஸ் இட்? அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  71. siva said... 27
    இதோட மீனிங் என்ன என்றால் எனக்கு ஒரு கண்ணு தெரியலன்னா அதிராக்கும் மாயாவுக்கும் ஜெயிக்கும் ரெண்டு கண்ணும் தெரியவே கூடாது
    //hahaha ..athila baby athira matum venam...////

    அதென்னா அதிரா பேபி மட்டும் வேணாம்.... அப்ப நாங்கல்லாம் பாவம் இல்லையாஆஆஆ...


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-)))))))

    ReplyDelete
  72. athira said... 36
    உஸ்ஸ்ஸ் என்ன இது ரெண்டு கண்ணுமே “டிம்” ஆக இருக்கே.... ஆரும் சூனியம் வைத்திட்டினமோ அவ்வ்வ்வ்வ்:))) மாயா... உடனடியாக சிங்குசானைக் கூட்டி வாங்க... அவர் வாணாம்.. வேற சிங்குசான்...:))//


    இவர் தான் அடுத்த சிங்குசான்ன்ன்ன் பிலாக்பெல்ட்... இவரு ஒகேவாஆஆஆஆஆஆ

    ReplyDelete
  73. athira said... 42
    நான் வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..சே..சே.. என்ன இது இப்பூடிக் கத்தியும் ஆருமே திரும்பிப் பார்க்கேல்லை அவ்வ்வ்வ்வ்:)) வர வர நமக்கு ரெசுப்பெக்ட்டே இல்லாமல் போகுதே அவ்வ்வ்வ்:))) இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:))//

    டோண்ட் ஃபீல் புஸ்ஸ்ஸ்ஸ்..... நீங்க கத்துன கத்துல என் தலை முடியெல்லாம் சிலிர்த்துக்குச்சு....
    avvvvvv

    ReplyDelete
  74. angelin said... 43

    தேம்ஸ்ல விழுந்த மாயாவை காணவில்லை .கண்டு பிடித்து கொடுக்காதவங்களுக்கு ,இரண்டு சென்னா கூனி பரிசு//


    சென்னா கூனி பரிசா... அது எப்படி இருக்கும்... அதுவும் என்னை கண்டுபிடிச்சு குடுக்காதவங்களுக்கா... நாமளே போய் அந்த பரிச வாங்கிக்குவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  75. angelin said... 58

    சீக்கிரமா ஓட்டுங்க மாயாவ பீட் பண்ணனும்//


    என்னது அசந்த நேரம் பாத்து என்னை ஃபீட் பண்ண பாக்குறாங்களே.... ஆக்ஸிலேட்டரை அமுத்துடாஆஆஆஆ ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  76. angelin said... 60

    அதிராவையும் மாயாவையும் கண்டுபிடிச்சு கொடுக்க மாயாவி வந்திட்டார்//


    கண்ணமூடு மியாவ்வ்வ்வ்வ்வ்வ்... மாயாவி வர்றாராம்ம்ம்ம்ம்... என் கண்ணல்ல...அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  77. ஜெய்லானி said... 62
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FxPW6vM_a6Q

    தைரியம் இருந்தா முழுஷா ஒருதடவை பாருங்க ...!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    அய்யயோயோஓஓஓஓஓஓஓஓஓ... என்ன கொடுமை சார் இதூஊஊஊஊஊஊ.. இனி ஜிம்மி வேசம் வேண்டாம்டாஆஆஆஆஆஆஆ... கொண்டு போயி பிரியாணி போட்ருவாங்க போலருக்குதே.... கெட்டப்ப மாத்தூடா மாய்யாஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  78. angelin said... 66
    மாய உலகம் (186)
    angelin (183)
    angelin said... 69
    angelin (186)
    மாய உலகம் (186)
    angelin said... 72
    success success success
    18 October 2011 17:23
    angelin said... 73
    மீ மீ மீ தான் first
    athira said... 75
    ngelin said... 70
    angelin (186)
    மாய உலகம் (186///
    அடடா... ஹா..ஹா..ஹா...இனி மாயாவின் பேமனண்ட் பிளேஸ்ஸ் தேம்ஸ் தான்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஜெய் கிவ் அப் பண்ணிட்டாரோ?:))))
    angelin said... 78
    angelin (191)
    மாய உலகம் (184)
    angelin (195)
    மாய உலகம் (188)

    //

    வாஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... என்னா ஸ்ஸ்ஸ்ஸ்பீடுறாஆஆஆஆஆஆஆஆஆ மாயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...

    அசந்த நேரம் அசத்திட்டாங்க

    ReplyDelete


  79. நிக்காதாஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்ம் ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏஏ

    ReplyDelete


  80. புயலே வந்தாலும் அசராமாஆஆஆ ஓடேட்டிட்டே இரு... ஏஞ்சல மிந்தனும் விடாத :-))))))))

    ReplyDelete


  81. ஹா ஹா கிட்ட நெருங்கிட்ட நோ ரெஸ்ட்டு அப்படியே மூச்சு வாங்குது.. மியாவ்வ்வ்வ் வீட்டுல ஜூஸ் சாப்பிட்டுட்டு ஓடுவோம்... எனர்ஜி குறையுதூஊஊஊஊஊ

    ReplyDelete


  82. இன்னும் நெருங்கலையாஆஆஆஆ மூச்சு வாங்குதே... ஏஞ்சலின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete


  83. என்னதிது ஜூஸ்ஸ்ஸ்க்கு பதிலா வேற ஏதாவது கொடுத்துட்டாய்ங்களாஆஆஆ ரிவர்ஸ்ல ஓடுறேன்ன்ன்ன்ன்....
    angelin (195)
    மாய உலகம் (190)

    என்னது இவ்வளவு தூரம் ஓடிவந்தும் 2 பாயின்ண்டுதான் ஏறிருக்கு.. அவ்வ்வ்வ்வ்... டாப் கமெண்டர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தீர்ப்ப மாத்தி சொல்லுங்க ஆபிசர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    தீர்ப்பு நாளை வரை ஒத்திவைக்கப்படுகிறது அதுவரை மாய உலகில் ரெஸ்ட் எடுக்குமாறு உத்தரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  84. ஐ செஞ்சுரி போட்டுட்டேன்ன்ன்ன்ன்ன்ன்...... ஹா ஹா ஹா

    ReplyDelete
  85. மாய உலகம் (196)
    angelin (194)//


    ஹா ஹா வெற்றி வெற்றி... அப்பாடா அப்பறம் வருவோம்ம்ம்ம்ம்ம்ம்....

    ReplyDelete
  86. ஹா...ஹா..ஹ... வெல்கம் மாயா... பின்பு வாறேன் எல்லாத்துக்கும்....

    ReplyDelete
  87. வணக்கம் தோழி ,தாமதத்திற்கு மன்னிக்கவும் .

    ReplyDelete
  88. அருமையான பழமொழிகள் தொகுத்து தந்தமைக்கு நன்றி தோழி

    ReplyDelete
  89. அப்புறம் கேட்க மறந்துட்டேன் ,பதிவு நல்லாத்தானே இருக்கு .பிறகு ஏன் பூசார் முகத்தை மூடிக்கிட்டார்

    ReplyDelete
  90. அப்பப்பா..பின்னூட்டமே கலர்ஃபுல்லா கலக்குதே!

    ReplyDelete
  91. ஹா ஹா ஹா யாரையும் காணோம்....

    ReplyDelete



  92. இதோ வரேன் .கொஞ்சம் நேரத்தில் .

    ReplyDelete
  93. குட்நைட் சொன்ன அஞ்சுவைக் காணேல்லை... எதுக்கும் குட் மோனிங் சொல்லி வைப்பம்:))



    ஆ... மாயாவின் குரல் மூலஸ்தானத்தில இருந்து ஒலிப்பதுபோல கேட்குதே..... கொஞ்சம் நில்லுங்க வாறேன்.

    ReplyDelete
  94. மாயா.. தேம்ஸ் தண்ணில:) தண்ணி:) ஊத்தி அசுத்தமாக்கிட்டீங்களாமே....போலீசூஊஊஊஊஊ தேடிட்டிருகாம் பிபிசில ஹெட் லைன் இதுதான்:))).

    //முதலைய தான் கொண்ணுபுட்டீங்களேஏஏஏஏஏஏ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்பறம் எங்கிட்டு முதலையில ரெஸ்ட் எடுக்குறது.....///


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆர் சொன்னது, ஒரு அப்பாவிப் பூஸ் மேல இப்பூடிப் பழிபோடப்பிடா:)) தேங்காயில மொய்த்த எறும்பையே, வெய்யில்ல கொட்டினால் செத்திடும் என்று மர நிழல்ல கொட்டுற ஒரு அப்பாவிப் பூஸைப்பார்த்து கர்ர்ர்ர்ர்ர் (கொஞ்சம் ஓவராப் புழுகிட்டனோ:)), மாயாதானே அஜிஸ்ஸ் பண்ணிடலாம்)))...

    என்னவெல்லாம் சொல்றீங்க.... நானாவது முதலையைக் கொல்றதாவது:)).... அது எங்கயோ புளிய மரத்தில முதலைத்தோல் காயப்போட்டிருக்கென, நம்பகமான இடத்தில இருந்து தகவல் வந்துதிருக்கூஊஊஊஊ:))).

    ஆனா மாயா, குட்டியாக இருந்த முதலை இப்போ பெரித்திட்டுது, இன்றுகூட தேம்ஸ்ல என்னைப் பார்த்து வாலை வாலை அடிச்சுதே...:)) சே.. யோகாவைக் கூடப், பாதில விட்டிட்டு வந்திட்டேன்(இது வேற யோகா:))))

    ReplyDelete
  95. //அதென்னா அதிரா பேபி மட்டும் வேணாம்.... அப்ப நாங்கல்லாம் பாவம் இல்லையாஆஆஆ... //

    ஹா..ஹா..ஹா... முகத்தைப் பார்த்தா அப்பாவி மாதிரியா இருக்கு... எங்கினமோ பாங்க்ல கொள்ளை அடிச்சிட்டு வந்தவர்மாதிரி எல்லோ இருக்கு(கடவுளே நான் வடிவேல் அங்கிளைச் சொன்னேன்:))).

    ஹையோ உந்த சிங்குசான் என்ன காலைத் தூக்குறார்.... வாணாம் வாணாம் உவரும் வாணாம்...

    //டோண்ட் ஃபீல் புஸ்ஸ்ஸ்ஸ்..... நீங்க கத்துன கத்துல என் தலை முடியெல்லாம் சிலிர்த்துக்குச்சு....//

    கிக்..கிக்..கீஈஈ மாயா... மாயா... உண்மையிலயே என்னால சிரிப்பை அடக்க முடியேல்லை சிட்டுவேஷன் படம்:)))).

    //கண்ணமூடு மியாவ்வ்வ்வ்வ்வ்வ்... மாயாவி வர்றாராம்ம்ம்ம்ம்... என் கண்ணல்ல...அவ்வ்வ்வ்வ்வ்வ்///

    ஹா..ஹா..ஹா... அவசரத்தில ஆருடைய கண்ணை மூடோணும் என்றே தெரியாமல் போச்ச்ச்ச்ச்ச்:)))

    பொக்கிமோனா ஓடி வென்றிட்டீங்க...... அவ்வ்வ்வ்வ்:)))

    ReplyDelete
  96. வாங்க ரமேஸ்ஸ்...

    M.R said... 103
    வணக்கம் தோழி ,தாமதத்திற்கு மன்னிக்கவும் ///

    நோஓஓஓஓஓஓ நெற்றிக்கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே....... அப்பூடியெண்டெல்லாம் சொல்ல மாட்டேன், ஏனேண்டால் நான் ரொம்ப நல்ல.... சரி சரி காதைப் பொத்தாதீங்க... நான் சொல்லல்லே:))).

    //,பதிவு நல்லாத்தானே இருக்கு .பிறகு ஏன் பூசார் முகத்தை மூடிக்கிட்டார்//

    அது பதிவுக்காக மூடல்லே.... அடிக்கடி பதிவு போட நேரம் கிடைக்குதில்லையே என கவலையில் மூடுறார்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி ரமேஸ்.

    ReplyDelete
  97. வாங்க ஸாதிகா அக்கா... ஒண்ணுமே சொல்றதுக்கில்ல:))... மிக்க நன்றி.

    ReplyDelete
  98. கடவுளே.... மாயாவின் பதில் பார்த்து கொஞ்சம் தைரியம் வந்து ஜெய்யின் லிங்கை பார்க்கலாம் என ஓபின் பண்ணி நல்ல வேளை சைட்டைப் பார்த்ததும் குளோஸ் பண்ணிட்டேன்... இப்படி ஏதாவதாகத்தான் இருக்கும் என நினைத்தே பார்க்கவில்லை.

    போனகிழமை நியூசில் கேட்டேன், சைனாவில் நாய் இறைச்சி சமைக்கும் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டதாக....

    ஒண்ணுமே சொல்றதுக்கில்லை... ஏனெண்டால் சிக்கின் சாப்பிடாதோர் சொல்வார்கள் எப்படித்தான் சிக்கினை சாப்பிடுகிறார்களோ என, ஆனா எமக்கு அது பெரிய விஷயமில்லை... அதுபோலத்தான் எல்லாம்... மொத்தத்தில அசைவம் உண்பதே தப்புத்தான்.... என்ன செய்வது மனதுக்கு தெரியுது.... ஆனா முடியல்லியே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

    ReplyDelete



  99. நல்ல பதிவு அதிரா-மா! ;) பழமொழிகள், கமென்ட்ஸ்ல வந்திருக்க போட்டோஸ் எல்லாமே அழ.............கா இருக்கூ! [கோவிச்சுக்காதிங்க அதிரா-மா!;) சிவாத்தம்பி கமென்ட்டோட எபெக்ட்டூ! ;);)]

    ReplyDelete


  100. குட் நைட்! :)

    இடைச்செருகல்: இந்தப் படங்கள் பழைய பதிவில் போட்டேன், பூஷ்:) கவனிக்கலை என்பதால் மீள்பதிவாக:) இங்ஙன மறுபடி போட்டிட்டேன்.

    கருப்பு பூஸ் கையில் இருக்கும் பிங்க் பூ ரெம்ப அழகா இருக்கு..கொஞ்சம் திருப்பி பூவை வடிவாக் காட்டுங்க பூஸ்!

    ReplyDelete
  101. இங்கே பயங்கர குளிர் .தேம்ஸ்ல எப்படி ?????????

    ReplyDelete
  102. இவ்வளோ பொருள் இருக்கே என்ன சமைக்கறது ???

    ReplyDelete
  103. ஒகே .நான் பிசி .பிறகு வருகிறேன்

    ReplyDelete
  104. ஆகா !.......ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் எண்டு சொல்லுவாங்களே அது இதத்தானா.....!!!!
    எலியோட அழகா இருந்து விளையாடுதே ஹி..ஹி ..ஹி ..ஹி ...ஹி ..படங்களப் பார்த்தால் சிரிப்பு அடக்க முடியவில்லை சகோ .எனக்கு ஒன்று புரிஞ்சு போச்சு .மனதில கவலை வந்தால் உடனும்
    உங்கள் தளத்திற்கு ஓடி வந்துவிட வேணும் .அருமை அருமை சகோ .
    வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

    ReplyDelete
  105. .//மனதில கவலை வந்தால் உடனும்
    உங்கள் தளத்திற்கு ஓடி வந்துவிட வேணும் .அருமை அருமை சகோ .//
    இப்ப புரிந்திருக்கும் ஏன் நான் என்னுடைய ப்ளாக் பக்கம் போகாம இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கிறேன் என்று.

    ReplyDelete
  106. குறைநினைக்காதீங்க எல்லோரும் இருங்க விரைவில் வாறேன்... ஒவ்வொருவரோடும் கதைக்க...



    //////கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (196)
    மாய உலகம் (189)
    ஜெய்லானி (64)//////

    haiyooo மாயா .ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:)))))))

    ReplyDelete
  107. மாயாவை காணவில்லை ஆகவே ஒரு ரவுண்டு தேம்சை சுத்தி போய் வரேன்ன்ன்னன்ன்ன்

    ReplyDelete
  108. //////கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (196)
    மாய உலகம் (189)//

    என்ன நடக்குது இங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
    நான் 20 கமேண்ட்ஸ் போட்டா... ஒரு பாய்ட்ண்ட் தான் ஏறுது.. ஆனா அவங்க 1 கமெண்ட் போட்டா... 10 பாய்ண்ட அதிகமாகுதே.. எப்படி செல்லாது செல்லாது... ஞாயம் செத்து போகும்.... ;-)))))

    ReplyDelete
  109. athira said..
    haiyooo மாயா .ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:)))))))
    angelin said... 123
    மாயாவை காணவில்லை ஆகவே ஒரு ரவுண்டு தேம்சை சுத்தி போய் வரேன்ன்ன்னன்ன்ன்//

    ஆ 123 வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... நாமளும் ஒரு ரவுண்டு போவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...


    நாம பறந்து ரவுண்டடிப்போம்... இதோ இந்த பறவை போல பாடி திரிய வேண்டும்... ல ல லா லா லா லா

    ReplyDelete

  110. அப்பாடா... தோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கீழ வண்டியல போயிட்டிருக்காங்க.. ஹா ஹா இன்னொரு ரவுண்டு போவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete

  111. ரொம்ப தூரம் பறந்தாச்சு... அப்பாடா... கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுப்போம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆரையும் கானோம்.... கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete


  112. மியாவையும்ம்ம்ம்ம்ம்ம் காணோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
    ஏஞ்சலையும்ம்ம்ம்ம்ம்ம் காணோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. தேம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்க்கு போனாங்களேஏஏஏஏஏஏ... முதலைக்கு போன் பண்ணுவோம்... ஹலோ ஆரு பேசுறது... ஹல்ல்ல்ல்ல்ல்ல்லோஓஓஓஓஓஓ

    ReplyDelete
  113. ஹா ஹா ஹா முயற்சி திருவினையாக்கும் {நாமதான் மரத்தில oil தடவி வச்சிருக்கோமே அதனால தான் உங்களால் மேலேற முடியல்ல

    ReplyDelete
  114. ராஜேஷ் உங்க பக்கத்தில யாருன்னு பாருங்க

    ReplyDelete

  115. அதிரா இன்னிக்கு உங்களுக்கு பிரியாணி

    ReplyDelete
  116. angelin said... 130
    ராஜேஷ் உங்க பக்கத்தில யாருன்னு பாருங்க //

    அட நம்ம ஏஞ்சல்... தேம்ஸ் எல்லாம் வண்டியில சுத்தி வந்து களைப்பா தெரியுறீங்க........ சக்கரை பொங்கல் சாப்பிட்டு தெம்பா சுத்துங்க......

    ReplyDelete
  117. angelin said... 131

    அதிரா இன்னிக்கு உங்களுக்கு பிரியாணி //

    ஆஹா.... ஜிம்மி வேசம் போட்டா.. புளியமரத்துகாரரு.. சைனிஸ்கிட்ட கொண்டு போயி பிரியாணி போட்டுவேன்னு மிரட்டுறாரு... கிளி வேசம் போட்டா... மியாவ்கிட்ட ஏஞ்சல் பிரியாணி ரெடின்னு சொல்றாங்க... அடுத்து என்ன வேசம் போடலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete


  118. ஆஹா...... மாயா தோட்டத்துல பூ பறிக்க வாராங்க மியாவ்வ்வ்வ்வ்வ் ஏஞ்சலும்ம்ம்ம்ம்ம்ம்... காவல்காரன் மாயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete


  119. ஆஹாஆஆஆஆஆ.... நாம தெரியாம ஒரு ஆஃபாயில் சாப்பிட்டுட்டோம்ம்ம்ம்... ஏஞ்சல்ல்ல்ல்ல்ல் நம்மள கேள்வி மேல கேள்வி கேக்குது.... ரெண்டு ஆஃபாயில் போட்டிருந்தது.. ஒன்னு இங்கருக்கு இன்னொன்னு எங்க... அதாங்க இது.......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete

  120. ஹய்யயோ... ஆர்ரோஓஓஓஓஓஓஓஒ.. தேம்ஸ்ல சுறாவ கொண்டு வ்ந்து உட்டுட்டாங்கோஓஓஒ ... பறந்து பறந்து தொரத்துதேஏஏஏஏஏஏஏ... ஆரோ காப்பாதுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓ

    ReplyDelete
  121. angelin (200)
    மாய உலகம் (191)//



    2000000000000000000000 எப்ப்ப்ப்புடீஈஈஈஈஈஈ ஒரு ரீ சாப்பிட்டு வந்து பழைய படி ஓடுவோஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  122. அதிரா எல்லாரையும் இன்வைட் செய்யுங்க இன்னிக்கு விருந்து ஹா ஹா ஹா

    ReplyDelete
  123. அதிரா எல்லாரையும் இன்வைட் செய்யுங்க இன்னிக்கு விருந்து ஹா ஹா ஹா அதிரா மாயா ரோட் கிராஸ் செய்ய கஷ்டபடறார் நாம உதவி செய்வோமா ( mind voice .......yum yum tasty )



    ReplyDelete
  124. சமைத்து முடிச்சிட்டு வர்ர்ர்ரீன்ன்ன்

    ReplyDelete
  125. சக்கரை பொங்கல் சாப்பிட்டு தெம்பா சுத்துங்க......//
    நன்றி நன்றி

    ReplyDelete
  126. ஹா....ஹா...ஹா..... இது எப்பூடி இருக்கு?:)))./

    சூப்பர்....

    ReplyDelete
  127. வாங்க மகி..

    படம் வரவில்லையே.... ஏதோ தப்பு பண்ணுறீங்க... பழைய குண்டுப்பூஸார்... சார் போஸ்ட்ல வந்தவர்தானே? அவருக்கு பழைய பதிவில் பதிலும் போட்டிட்டனே அவ்வ்வ்வ்வ்வ்:)).

    //கொஞ்சம் திருப்பி பூவை வடிவாக் காட்டுங்க பூஸ்!//

    நோ... பறிச்சுப் போடுவீங்க, நான் திருப்பியெல்லாம் காட்டமாட்டேன் அது சிவாவுக்கு என் ப்ப்ப்ப்ப்ரசெண்ட்:)).

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  128. வாங்கோ அம்பாள் அடியாள்.
    நான் எப்பவும் சீரியசாக இருப்பதில்லை, வீட்டிலும்தான், ஆரும் சீரியசாக இருந்தாலும் பிடிக்காதெனக்கு. எப்பவும் ஒரே மாதிரிக் கலகலப்பாக இருப்பதையே விரும்புவேன்.

    வாங்க வாங்க எப்ப வேணுமெண்டாலும் வந்து ரீ குடிச்சு, ஆரியபவான் வடையும் சாப்பிட்டுப் போய்வாங்க.

    மிக்க நன்றி

    ReplyDelete
  129. அஞ்சு.. நீங்க வடிவா சுத்திச் சுத்தி வாங்க...

    என்னாது பிரியாணியாஆஆஆஆ? நான் எடுத்து பிரீஸ் பண்டிட்டேன்... 2 கிழமைக்குப் பிறகு சாப்பிடப்போறேன்.... என்னாது மாயாவின் பார்வையே சரியில்லையே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பிர்ர்ர்ர்ராஆஅணிக்குக் கண் படப்போகுதே அவ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  130. அடடா.. அஞ்சூஊஊஊஊ அது மாயமானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... சூப்பர் படம்... மாயாவைக் காணேல்லை.... மாட்டுக்கண்டாகிட்டாராம் மேலே படம் போட்டிருக்கிறாரே அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  131. மாயா, மேலே கோழிக்குஞ்சும் முட்டைப்பொரியலும். முன்பு ஒரு தடவை எங்கயோ தமிழ் புளொக்கில் பார்த்தேன், தமிழில், அக்கோழிக்குஞ்சு பொரியலைப்பார்த்துக் கேட்கிறது “தங்கச்சி பேச மாட்டியா?” என, அதைப் பார்த்த காலம் தொடங்கி எனக்கு இப்படத்தைப் பார்த்ததும் நெஞ்செல்லாம் என்னவோ செய்யும்.

    எமக்கு அது முட்டை, சுவையானது, ஆனா அதுவும் ஒரு உயிர்தானே..... என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ... ஒண்ணுமே சாப்பிட விட மாட்டாங்க போல அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  132. /படம் வரவில்லையே..../ஆமாம் அதிரா!:)
    / ஏதோ தப்பு பண்ணுறீங்க.../என்ன தப்புன்னு கண்டுபுடிச்சுட்டேன். மெய்லில் இருந்த 2 படங்களை லொகேஷன் காப்பி பண்ணி இங்கே பேஸ்ட் பண்ணினேன். அந்த ஐடில நான் இருக்கும்போது மட்டும் படங்கள் தெரியுது.வெற ஐடி போனால் வரதில்ல. ஹிஹி!

    பழைய குண்டுப்பூஸார்... சார் போஸ்ட்ல வந்தவர்தானே?//ஆமாம், ஆனால் இங்கே போஸ்ட் பண்ணும்போது படத்தின் ஒரிஜ்ஜினல் url பேஸ்ட் பண்ணினேன். அதான் அவர் தெரிந்தார்!

    இப்ப என்ன செய்யணும்னு தெரிந்துடுச்சு, ஆனா அழகான அந்த 2 படங்களின் ஒரிஜினல் url கிடைக்க மாட்டேன்னுது! கர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete

  133. :))))

    கமென்ட் நம்பர் 100-ஐத் தாண்டியதும் புதுப்பதிவு போட்டிடுங்க பூஸ்! இத்தனை படங்களையும் ஸ்க்ரோல் பண்ணி படிக்கறதுக்குள்ளே ரெம்ப ரயேர்டா:) இருக்குது! :)

    டைமிருந்தா இந்த லிங்க்-ஐப் பாருங்க. க்யூட்டா இருக்குது! http://lovemeow.com/2010/07/maiko-the-cat-turns-one-today/

    ReplyDelete
  134. //இது எப்புடி?//

    ஹா..ஹா..ஹா.. மகி, சொர்ணாக்கா ரேஞ்சில இருக்குது பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).... சகிக்கல்ல.....:))). ஒருவேளை மாயாவுக்கு தீட்சை குடுக்கிறாரோ பூசார்?:))).

    மெயிலிலும் url கிடைக்குதே...

    அந்த லிங் பார்ட்த்ஹேன் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    மிக்க நன்றி மகி.

    புதுத்தலைப்பு போடுறதுக்கு நேரமே வருகுதில்லை, இண்டைக்கு சாமம் சாமமா இருந்து எழுதப்போறன்...:))

    ReplyDelete
  135. வாங்க ராஜேஸ்வரி, வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  136. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே

    ReplyDelete
  137. மகி said... 150//
    இது எப்புடி?//
    சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  138. angelin said... 153
    எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே //

    பயப்படாதீங்க நாந்தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  139. angelin said... 138
    அதிரா எல்லாரையும் இன்வைட் செய்யுங்க இன்னிக்கு விருந்து ஹா ஹா ஹா //

    இன்வைட் பண்ண சொன்னதுக்கான காரணத்த கண்டுபுடிச்சுட்டேன்.. மாட்னேன் பிரியாணியாஆஆஆஆ

    ReplyDelete
  140. angelin said... 139
    அதிரா எல்லாரையும் இன்வைட் செய்யுங்க இன்னிக்கு விருந்து ஹா ஹா ஹா அதிரா மாயா ரோட் கிராஸ் செய்ய கஷ்டபடறார் நாம உதவி செய்வோமா ( mind voice .......yum yum tasty )//

    ஆஹா ரோட கிராஸ் பண்ண ஹெல்ப் பண்ற மாதிரி சொல்லிபோட்டு... டேஸ்டிய பத்தி நினைக்கிறாங்க.... தாவி மரத்துல ஏறிக்குடா ராஜேஷ்.... சிக்குவுனா நானூஊஊஊ

    ReplyDelete
  141. angelin said... 140
    சமைத்து முடிச்சிட்டு வர்ர்ர்ரீன்ன்ன் //

    நல்ல வேளை மாட்டிருந்தோம்... அந்த பாட்ல நான் தான் இன்னைக்கு இருந்திருப்பேஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன் ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  142. athira said... 151
    //இது எப்புடி?//

    ஹா..ஹா..ஹா.. மகி, சொர்ணாக்கா ரேஞ்சில இருக்குது பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).... சகிக்கல்ல.....:))). ஒருவேளை மாயாவுக்கு தீட்சை குடுக்கிறாரோ பூசார்?:))).//

    ஹா ஹா சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  143. ஐய்யோ பின்னூட்ட பெட்டிய ஸ்கோரல் பண்ணியே விரலெல்லாம் வலிக்கு அதிரா,

    ReplyDelete
  144. மாய உலகம் said... 156
    //மா(ட்னே)ன் பிரியாணி//


    ஐ சரியா கண்டுபிடிசிட்டீங்களே .மான் பிரியாணி .ஹா ஹோ ஹை

    ReplyDelete
  145. angelin said... 163
    மாய உலகம் said... 156
    //மா(ட்னே)ன் பிரியாணி//


    ஐ சரியா கண்டுபிடிசிட்டீங்களே .மான் பிரியாணி .ஹா ஹோ ஹை//

    அப்பாடா இப்பெல்லாம் கெட்டப் போடறத நிறுத்தியாச்சு... இல்லன்னா முதல வயித்துல இருக்குறதுக்கு பதிலா... இன்னேரம் பிரியாணியாகி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... தப்பிச்சேன்ன்ன்ன்ன்..

    நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.