பரிசு கிடைக்கும்வரை ஓயமாட்டேன்:)
நான் செய்து எப்பத்தான் அளவு பிழைச்சிருக்கு?:) எங்கிட்டயேவா?:) |
TOAD IN THE HOLE
தேவையான பொருட்கள்: மினி சொசேஜ் - 8/10 கோதுமை மா - 100 கிராம் முட்டை - 2 பசுப் பால் - 250 ml வெங்காயம் -பெரிது 1 உப்பு -1/4 தே.கரண்டி + கொஞ்சம் மிளகுபவுடர். எண்ணெய் .செய்முறை:
முதலில் சொசேஜ்ஜை சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்கவும், வெங்காயத்தை குட்டியாக நறுக்கி வதக்கி எடுக்கவும். மாவில் முட்டை, ஒருமேசைக்கரண்டி எண்ணெய், பால், உப்பு, மிளகு செர்த்து நன்கு அடித்து எடுக்கவும்.. பின்பு வெங்காயத்தைக் கலக்கவும்.
அடுப்பில் ஒரு நொன் ஸ்ரிக் பானை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சொசேஜை.. பரப்பி வைக்கவும், அதனுள் இவ் மாக்கலவையை ஊத்தி மிகவும் குறைந்த நெருப்பில், அவிய விடவும், கொஞ்ச நேரம் மூடி விட்டுத் திறப்பது நல்லது. மேல் பகுதி அவியக் கஸ்டப்பட்டால், ஒருதடவை அழகாகப் பிரட்டி விட்டு இறக்கவும்..
இது ஒரு ஆங்கிலேய உணவு.
=====================================================
இரண்டாவதாக இங்கு போட்ட குறிப்பை நீக்கி விட்டேன்ன்ன்ன்
ஹையோ மக்கள்ஸ்ஸ் ஒரு குறிப்பு குறைஞ்சுபோச்ச்ச்சே.. அப்போ நேக்குப் பரிசு கிடைக்காதோ?:)))
==========================================================
Enjoy:)
இது ஜல் அக்காவின் போட்டிக்கு அனுப்புறேன்ன்ன்.. நீங்க மொய் எழுதாட்டிலும் பறவால்ல:) எனக்குப் பரிசு கிடைக்கோணும் என நேர்த்தி வையுங்கோ மக்கள்ஸ்ஸ்:))
சிறுஊசிக்குறிப்பு:) நேர்த்தியை நீங்கதான் நிறைவேத்தோணும்.. இப்பவே சொல்லிட்டேன்ன் எங்கிட்டயேவா?:))..
========================================================
கடிகார முள் சுத்தாமலிருக்கலாம்
ஆனால் - காலம் கடந்துகொண்டுதானிருக்கும்
========================================================
|
Tweet |
|
|||
ஹைய்யா :))) first
ReplyDeleteரெண்டாவது படத்தில் பூஸ் ஒன்னு ballet ஆடுற மாதிரியே இருக்கு
கண்ணே கலைமானே மிக மிக அற்புதமான பாடம் கவிஞர் கண்ணதாசன் வரிகள் அவ்ளோ அருமை
ReplyDelete..அதில் வரும் ச்சுப்ரமநிக்குட்டியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
சபாஷ் சரியான போட்டி :)))
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாத்துக்கள்
ஆவ்வ் அஞ்சூஊஊஉ வாங்கோ வாங்கோ.. கண்ணதாசன் கடசியா எழுதி, அவர் இறந்தபின் வெளிவந்த படல்தானாம் உது எனச் சொன்னார்கள்... கேட்கவே கவலையாக இருந்துது....
ReplyDelete//போட்டியில் வெற்றி பெற வாத்துக்கள்/// ஹா..ஹா..ஹா.. நன்றி அஞ்சு... நான் இன்னும் அங்கு இணைக்கவில்லை.. பரிசு எனக்கே கிடைச்சிடுமெல்லோ?:)))))
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அதிரா!
ReplyDeleteஅருமையான பாடலோடு அடுத்த பதிவூஊஊஊ...:)
ReplyDeleteமறக்கக் கூடிய பாடலோ இது...
ஆருக்கும் பிடிக்காமலும் இருக்குமோ...
இந்தப் பாட்டோடு கண்ணதாசன் பாட்டுக்களே முடிஞ்சது பெரீய துன்பம், கவலை...:(
அருமை...இங்கு பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி அதிரா...:)
சபாஷ்...சரியான போட்டிதான் நடக்குது போல....:)
ReplyDeleteசமையல்ல புகுந்து விளையாடுறீங்கள்...எத்தினை பேர் மண் கவ்வப்போகினமோ...;)
இந்த முறை உங்களுக்குத்தான் பரிசு. கிடைக்கும்...கிடைக்கோணும்...:)
பரிசு கிடைச்சா நீங்கள் ஏதும் செய்யுறதா வள்ளிக்கு வேண்டுதல் வேண்டீட்டிங்களோ...;)
அப்பதான் பரிசு நிச்சயம்..மறந்திடாதேங்கோ...:)))
அதிரா..பரிசு வாங்குறவைதான் நேர்த்தியையும் செய்யோணும்..
ReplyDeleteபசிக்கிறது உங்களுக்கெண்டா சாப்பிடுறது நாங்களோ...:) நல்ல கதையாக் கிடக்கூ...:)))
இந்த பாடல் கேட்டவுடன் அழாதவர்கள் யாரேனும் உளரோ
ReplyDeleteALl the best Miyaav! :)
ReplyDeleteI like the 1st picture and the song is all time favourite!
வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்
ReplyDeleteஇது உங்க 150வது பதிவு அதிரா. தொடர்ந்து நீங்க இன்னும்,நிறைய பதிவுகள் தரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சமையல்க்குறிப்புக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும். அதற்கும் என் வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு இந்தப்பாடல் ரெம்ப பிடிக்கும்.நல்லதொருபாடல்.ஜேசுதாஸ் நன்றாக பாடியிருக்கிறார்.
கடிகார முள் சுத்தாமலிருக்கலாம்
ReplyDeleteஆனால் ......//அதிரா பரிசு பெறாமல் ஓயமாட்டா.
நல்ல அருமையான பாடலுடன் விருந்தும் வைத்ததனால்
ReplyDeleteபரிசும் உங்களுக்கே கிட்டட்டும்
அக்காச்சி :)
நீங்க எப்பிடித்தான் வெரைட்டி ஐடம்ஸ் காட்டினாலும் எங்களுக்கு பெஸ்ட்டு தயிர் சாதம்தான்....
ReplyDeleteபிகோஸ்..... நாங்க மாயி சரத்குமார் ரசிகர்களாக்கும்..
அழகான பாடல் ஆனா ஒடு டவுட்டூ...
ReplyDeleteஎப்ப்டீங்க அது கடிகார முள் சுத்தாம காலம் கடக்கிறது...
கொஞ்சம் தெளிவுபடுத்துங்கோ
இனிய காலை வணக்கம்....
ReplyDeleteஅதீஸ்....இது உங்க 150 பதிவா...;). சரியான சந்தோசமா இருக்கூஊ.....:)))
இந்தாங்கோ.....பூச்செண்டுகளோடை நாங்கள் எல்லாரும் வாழ்த்துகிறோம்..
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSk_wmnLNHzqE2h1UvCDF-_k0sJ75WSZe93xyMG_zk-S1-VMzY-[/im]
வாழ்த்துக்கள்!!.... வாழ்த்துக்கள்!!
இன்னும் இன்னும் பல பதிவுகளைத் தந்து பதிவுல சாதனையாளர் என ஜொலிக்க வேண்டுகிறோம்.....:)
அம்முலு....உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி..சரியான நேரத்தில கவனிச்சு சொன்னதுக்கு....;)))
ReplyDeleteஅருமையான பாட்டு.
ReplyDeleteகுறிப்பு படம் எல்லாம் இவென்ட்டுக்கு ஏற்ற மாதிரி... நன்றாகவே இருக்கு அதீஸ். வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
போட்டிக்கு அனுப்புறியள், பிழையில்லாமல் அனுப்ப வேணும். அவசரத்தில டைப் பண்ணினனீங்களோ!! ;)
//ஓயமாட்டேன்:)) ஓயமாட்டேன்:))
ReplyDeleteபரிசு கிடைக்கும்வரை ஓயமாட்டேன்:)//
நல்ல தலைப்பூஊஊஊஊஊஊ
ஓயாதீங்கோ;)) ஓயாதீங்கோ;))
ஒருபோதும் ஓயாதீங்கோ;)
தங்களுக்கே தங்களுக்கு பரிசு கிடைக்க
என் மனமார்ந்த வாழ்த்துகள், அதிராஆஆஆஆஆ
>>>>>>>>>>
//நான் செய்து எப்பத்தான் அளவு பிழைச்சிருக்கு?:)
ReplyDeleteஎங்கிட்டயேவா?:)//
உங்களிடம் மோதமுடியுமா?
மோதினால் மண்டைச் சிதறிடும் அல்லவோ!
அதற்காக நீங்கள் செம குண்டோகுண்டு என நான் கற்பனை செய்துள்ளதாக நினைக்க வேண்டாம்.
அதிரடி அதிராவின் படைப்புக்களை +
சமையல் குறிப்புக்களை மட்டுமே சொன்னேன். நம்புங்கோ ப்ளீஸ்...
>>>>>>>>>
உங்களைடையதை ஒரு முறை உற்றுப்பார்த்தேன்
ReplyDeleteபிறகு உட்கார்ந்து ஒரு முறை பார்த்தேன்
பிறகு குப்பறப்படுத்து ஒரு முறை பார்த்து ரஸித்தேன்
பிறகு மல்லாக்காப்படுத்து ஒரு முறை கண்டு களித்தேன்
பிறகு எழுந்து நின்று கொண்டும் பார்த்துட்டேன்.
நிமிர்ந்து நின்று நிறைவாக ஒருமுறை
குனிந்து பார்த்து குதூகுலமாக ஒரு முறை எனப்
பார்த்துடேன் ... பார்த்துட்டேன் ....
பலமுறை பரவசமாகப் பார்த்துட்டேன்
அதிராஆஆஆஆஆஆஆஆ
உங்கள் பண்டம் படா ஜோரூஊஊஊ தான்! ;)))))
பாத்ததும் ஆடிப்போய்விட்டேன்!
சொக்கத்தங்கம் போல அப்படியே
சொக்க வைத்து விட்டீர்கள்!!
நல்லபொன் நிறமாக
தேனில் ஊறிய
பலாச்சுளைபோல
அருமையோ அருமை தான் ......
அதூஊஊஊஊ ;))))))
>>>>>>>>
என் லாப்டாப்பில் பார்த்தலால்
ReplyDeleteமேற்கண்டபடி ....
கண்டபடி ......
பல ஆங்கிளில் என்னால் அதைப்
பார்க்க முடிந்ததூஊஊஊஊ
>>>>>>>>
ReplyDelete//இது ஜல் அக்காவின் போட்டிக்கு அனுப்புறேன்ன்ன்..//
அனுப்புங்கோ அனுப்புங்கோ! ;)
ஆனாலும் உங்க "ஜ ல் அ க் கா "
பா வ ம் ;(
எவ்வளவு பேர் பனி மழை போலத் தங்கள் பதிவுகளை அனுப்பறாங்கோ!
மார்கழி மாதப்பனி வேறு.
உங்கல் ஜல் அக்காவுக்கு ஜலதோஷம்
பிடிக்காமல் இருக்கோணும்.
அதனால் சொல்கிறேன்.
>>>>>>
ReplyDelete// நீங்க மொய் எழுதாட்டிலும் பறவால்ல:) எனக்குப் பரிசு கிடைக்கோணும் என நேர்த்தி வையுங்கோ மக்கள்ஸ்ஸ்:))
சிறுஊசிக்குறிப்பு:) நேர்த்தியை நீங்கதான் நிறைவேத்தோணும்.. இப்பவே சொல்லிட்டேன்ன் //
அதானே பார்த்தேன் ....
சுற்றி வளைத்துப் பாயிண்டுக்கு
வந்திட்டீங்கோ அதிரா ....
சபாஷ் ! ;)
//எங்கிட்டயேவா?:)).
’எங்கிட்ட மோதாதே’
பாட்டு போல அய்ய்க்கா சொல்லிட்டீங்கோ ...
குட் கேர்ள் ஸ்வீட் சிக்ஸ்டீன் ;))))))
>>>>>>>>>>
//கடிகார முள் சுத்தாமலிருக்கலாம்
ReplyDeleteஆனால் - காலம் கடந்துகொண்டுதானிருக்கும்//
ஆஹா! அதிராவின் இந்த ஓரிரு வரிகளுக்கே அவங்க உடனடியாப் பரிசு முன்கூட்டியே [இன்றே கூட] காலம் கடத்தாமல் தந்தாகணும்.
ஜொள்ளிட்டேன், ஜொள்ளிட்டேன்.
>>>>>>>>>>
கண்ணதாசன் பாட்டுக்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும்.
ReplyDeleteஅதுவும் இந்தப்பாட்டு எல்லோருக்குமே பிடிக்கும் தான்!
இருந்தாலும் இந்தப்பதிவுக்கு நீங்கள் போட்டிருக்க வேண்டிய பொருத்தமான பாடல் எது தெரியுமா?
“பொதுவாக ......
என் மனஸு ..... தங்கம்..........
ஒரு போட்டியிணு .....
வந்து விட்டா ....... சிங்கம்.........
...................
வெற்றி மேல் வெற்றி வரும்.......
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்!
மொத்தத்தில்
[மொத்தம் = குண்டு அல்ல! ;)]
அழகான பதிவு அதிரா!
பரிசு நிச்சயம் உங்களுக்கே தான்!!
பிரியமுள்ள
கோபு அண்ணன்
oooOooo
16 வயதுக்குள் 150 பிரஸவங்களா?
ReplyDeleteவாத்துக்கள் இல்லை
வா ழ் த் து க ள் ! அதிரா ;)
மிகவும் சந்தோஷமாக உள்ளது.
பிரியமுள்ள
கோபு அண்ணன்
எப்ப்டீங்க அது கடிகார முள் சுத்தாம காலம் கடக்கிறது...
ReplyDeleteகொஞ்சம் தெளிவுபடுத்துங்கோ//
சிட்டு சிட்டு அது digital clock இல் :))))))))))
ஆஆஅ 150 ஆவதா ...வெல்டன் அதீஸ் கீப் ராக்கிங் :))
ReplyDeleteசாஸேஜ் குறிப்பு ரொம்பவும் புது மாதிரி இருக்கு அதிரா!
ReplyDeleteமுதல்ல பாட்டுத்தான் அதிரா...!
ReplyDeleteபோட்டிக்கும்,150 ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள் !
சாப்பாடு எனக்கும் உதவியா இருக்கு.அவசரத்துக்கு உடனடியா செய்து சாப்பிடமுடியும் நன்றி !
ஓ..இதுதான் பிரித்தானியா பிஸ்ஸாவா?முதல் பரிசு கிடைக்க வாழ்த்துகக்ள்.
ReplyDeleteகாலை வணக்கம்,அதிரா!போட்டியா?பரிசா?அப்படியொன்று 'இனிமேலும்' இருக்குமா?கங்கிராட்ஸ்!!!!!!(எல்லோரும் சாப்பிட்டு உடம்பைத் தேற்றவும்!)
ReplyDeleteஓயமாட்டேன்:)) ஓயமாட்டேன்:))
ReplyDeleteபரிசு கிடைக்கும்வரை ஓயமாட்டேன்:)/////அதைக்(பரிசு)கொடுத்து,மூடுங்கப்பா!ஹ!ஹ!ஹா!!!!
கடிகார முள் சுத்தாமலிருக்கலாம்
ReplyDeleteஆனால் - காலம் கடந்துகொண்டுதானிருக்கும்.////கடிகார முள்(பற்றி இல்லாமல்-BATTERY) சுத்தாமலிருக்கலாம்
ஆனால் - காலம் கடந்துகொண்டுதானிருக்கும்!
[co="dark green"] ஆஆஆஆ அனைவருக்கும் தாமதமான காலை வணக்கம்.. என் தாமதமான பின்னூட்டப் பதில்களுக்கு மன்னிசுக் கொள்ளுங்கோ... கோச்சுடாமல்:)) வாங்கோ எல்லோரும் ஆஇகிரீம் குடியுங்கோ.. ஜூப்பரா இருக்குது தெரியுமோ.. ஐஸ்கிரீம்தான்ன்...[/co]
ReplyDelete[im]http://media.tumblr.com/UAmmsaL3eaooi59rXfc4UT8N_400.jpg[/im]
தனிமரம் said... 5
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அதிரா!
//[co="dark green"] வாங்கோ தனிமரம் வாங்கோ... நலம்தானே?... வாழ்த்துக்களுக்கு நன்றி:)) என்னை வெற்றிபெறச் செய்யாது விட்டால்.. பிரித்தானியாவே எரிஞ்சிடுமாக்கும்:)) ஹா..ஹா..ஹா...
மியாவும் நன்றி தனிமரம்.
[/co]
[co="dark green"] வாங்கோ ஜங்மூன்ன்... ஓம்..ஜேசுதாஸ் அவர்களின் பாட்டுப் போடலம் எனத் தேடினேன்ன்.. இது வந்துது.... சூப்பர்ர்... முதன்முதலா ரீவில உந்தப் படம் பார்த்து.. நெஞ்சடைத்து சாப்பிடாமல் படுத்ததெல்லாம் நினைவுக்கு வந்துது:))[/co]
ReplyDelete//அப்பூடிச் சொல்லுங்கோ:)) இல்லையெனில் பிரித்தனியா எரியும்:))).. அந்தத் தாக்கம் ஜேர்மனிவரை வரும்:))) சொல்லிட்டேன்ன்:)).. நான் வள்ளிக்கு இம்முறை நேர்த்தி வைக்கெல்லை.. அதுதான் இம்முறை நீங்கள் எல்லோரும் எனக்காக நேர்த்தி வச்சிருக்கிறீங்களெல்லோ.. பிறகு எனக்கென்ன கவலை:))[/co]
இளமதி said... 8
ReplyDeleteஅதிரா..பரிசு வாங்குறவைதான் நேர்த்தியையும் செய்யோணும்..
பசிக்கிறது உங்களுக்கெண்டா சாப்பிடுறது நாங்களோ...:) நல்ல கதையாக் கிடக்கூ...:)))
[co="dark green"]நான் நேர்த்தி வைக்கிறன் ஆனா...
நோஓஓஓஓ உதை நான் ஒத்துக்க மாடேன்ன்ன் இங்கின ஒத்துக்க மாட்டேன்ன்.. அழுகிறது நானெண்டால்ல்ல். ஆறுதல் சொல்றது நீங்கள்:))...
சமைச்சுப் படம் போடுறது நான் எண்டால்ல். சுசிச்சு.. பார்த்துப் பதில் போடுறது நீங்கள்:)..
பாட்டுப் போடுறது நான் எண்டால்ல்.. கேட்கிறது பாராட்டுறது நீங்கள்:)...
அப்போ நேர்த்தி வைக்கிறது நான் எண்டால்ல்.. அதை நிறைவேத்துறதும் நீங்கள்தான் சொல்லிட்டன் இப்பவே:)).. இல்லாட்டில் உங்களுக்கெல்லாம் 21ம் திகதி சொர்க்கத்தில இடமில்லை:))) அங்கின ஒரு பிளேஸ்ஸ்தானாம் இருக்கு.. அதை நான் புக் பண்ணிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்:)))[/co]
கவியாழி கண்ணதாசன் said... 9
ReplyDeleteஇந்த பாடல் கேட்டவுடன் அழாதவர்கள் யாரேனும் உளரோ
[co="dark green"]வாங்கோ வாங்கோ முன்ன முன்னம் வந்திருக்கிறீங்க நல்வரவு.. மிக்க மகிழ்ச்சி..
உண்மைதான் அனைவருக்கும் பிடித்த பாடலும் நடிப்பும்...
மிக்க நன்றி.[/co]
Mahi said... 10
ReplyDeleteALl the best Miyaav! :)
I like the 1st picture and the song is all time favourite!
[co="dark green"]வாங்கோ மகி வாங்கோ... எது? அந்தப் பூசார் சமைக்கும் படம்தானே?:)) உந்தப் பாடலைப்போல.. அதையும் ஆருக்கும் பிடிக்காமல் போயிடுமோ?:))..
மியாவும் நன்றி மகி.[/co]
ammulu said... 11
ReplyDeleteவாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்
இது உங்க 150வது பதிவு அதிரா. தொடர்ந்து நீங்க இன்னும்,நிறைய பதிவுகள் தரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
[co="dark green"]வாங்கோ அம்முலு வாங்கோ.. மியவும் நன்றி..நீங்க ஏற்கனவே ஞாபகப் படுத்தியும் நான் மறந்தே போயிட்டேன்ன்ன் பறவாயில்லை 200 ஐக் கொண்டாடுவோம்ம்:))[/co]
இந்த சமையல்க்குறிப்புக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும். அதற்கும் என் வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.
[co="dark green"]அது..அது..அது:))).. ஹையோ ஜல் அக்காவின் நித்திரை போச்ச்செ:))).. [/co]
ammulu said... 13
கடிகார முள் சுத்தாமலிருக்கலாம்
ஆனால் ......//அதிரா பரிசு பெறாமல் ஓயமாட்டா.
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அம்முலு:)) எனக்குப் பரிசு கிடைக்காட்டில் .... நோ என் வாய் ”பொன்”:) வாயாம்ம்ம்:)) அதால, என் கணவர் சொன்னவர்.. நல்லதை மடும்தான் நீங்கள் சொல்லோணும் அதிரா என:))).. அதுதான் சொல்ல வந்ததைப் பாதியில நிறுத்திட்டேஎன்ன்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:)) .. [/co]
அம்பாளடியாள் said... 14
ReplyDeleteநல்ல அருமையான பாடலுடன் விருந்தும் வைத்ததனால்
பரிசும் உங்களுக்கே கிட்டட்டும்
அக்காச்சி :)
[co="dark green"]வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ.. உங்கட பக்கம் நான் நீண்ட காலமா வரவில்லை மனதில் நினைக்கிறேன்ன்.. இணைப்பு இல்லாமையால் இன்னும் வரவில்லை மன்னிச்சுக்கொள்ளுங்கோ மனதுக்கு கஸ்டமா இருக்கு:))..
என்னாது அக்காச்சியோ?:)) ஹையோ இதை எங்கட அம்மம்மா பார்த்தால் அழப்போறா:)).. “அதிரா ஒரு சுவீட் 16 இருக்கும் உன்னையோ இப்படிச் சொல்லீனம்” என:))) ஹா..ஹா..ஹா..
மியாவும் நன்றி அம்பாளடியாள். [/co]
ஆத்மா said... 15
ReplyDeleteநீங்க எப்பிடித்தான் வெரைட்டி ஐடம்ஸ் காட்டினாலும் எங்களுக்கு பெஸ்ட்டு தயிர் சாதம்தான்....
பிகோஸ்..... நாங்க மாயி சரத்குமார் ரசிகர்களாக்கும்..
[co="dark green"]வங்கோ ஆத்மாச் சிட்டு வாங்கோ.. ஆஆஆஆஆ அப்பூடியெண்டால் நீங்க தயிர்ச்சாதம் மட்டும்தான் ஆப்பிடோணும்:))[/co]
ஆத்மா said... 16
அழகான பாடல் ஆனா ஒடு டவுட்டூ...
எப்ப்டீங்க அது கடிகார முள் சுத்தாம காலம் கடக்கிறது...
கொஞ்சம் தெளிவுபடுத்துங்கோ
[co="dark green"]ஹையோ ஹையோ ஜிட்டுவுக்கு ஒண்ணுமே தெரியாது:)) நித்திரை கொள்ளெக்கை முள்ளு சுத்துறது தெரியுமோ? இல்ல இல்லல்ல?:) ஆனாலும் விடியுதெல்லோ?:)) எப்பூடி என் கண்டுபிடிப்பு..யா?:))
மியாவும் நன்றி ஜிட்டு...[/co]
இளமதி said... 17
ReplyDeleteஇனிய காலை வணக்கம்....
அதீஸ்....இது உங்க 150 பதிவா...;). சரியான சந்தோசமா இருக்கூஊ.....:)))
இந்தாங்கோ.....பூச்செண்டுகளோடை நாங்கள் எல்லாரும் வாழ்த்துகிறோம்..
[co="dark green"]மியாவும் நன்றி இளமதி.. அம்முலு சொல்லித்தான் எனக்கும் தெரியும்..[/co]
இமா said... 19
ReplyDeleteஅருமையான பாட்டு.
குறிப்பு படம் எல்லாம் இவென்ட்டுக்கு ஏற்ற மாதிரி... நன்றாகவே இருக்கு அதீஸ். வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
போட்டிக்கு அனுப்புறியள், பிழையில்லாமல் அனுப்ப வேணும். அவசரத்தில டைப் பண்ணினனீங்களோ!! ;)
[co="dark green"]வாங்கோ இமா வாங்கோ.. ஆவ்வ்வ் எழுத்துப் பிழைகளோ.. சிலது விளக்கம் குறைவாக இருக்கெனவும் சொன்னவை.. திருத்தப்போறன்.. மியாவும் நன்றி இமா...
அப்போ பரிசு எனக்குத்தானே? அன்னை வேளாங்கண்ணிக்கு நேர்த்தி வையுங்கோ இமா:)) எனக்காக:))[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said... 20
ReplyDeleteதங்களுக்கே தங்களுக்கு பரிசு கிடைக்க
என் மனமார்ந்த வாழ்த்துகள்,
[co="dark green"]வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. அப்போ உங்களுக்குப் பரிசு வாணாமோ?:)) அப்போ “அடை”யின் கதி???:)[/co]
அதிரடி அதிராவின் படைப்புக்களை +
சமையல் குறிப்புக்களை மட்டுமே சொன்னேன். நம்புங்கோ ப்ளீஸ்...
[co="dark green"]நம்பிட்டேன்ன்:)[/co]
[co="dark green"]அதுசரி கோபு அண்ணன்.. ஆ யூ ஓல்ரைட்?:)).. இல்ல.. எத்தனையோ கோணத்தில என் சமையலைப் பார்த்திருக்கிறீங்க.. அடிகிடி பட்டு ஹொஸ்பிட்டல்ல எங்காவது இருக்கிறீங்களோ என ஒரு டவுட்டு:) அதான் கேட்டேன்ன்:))[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said... 27
ReplyDeleteகண்ணதாசன் பாட்டுக்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும்.
அதுவும் இந்தப்பாட்டு எல்லோருக்குமே பிடிக்கும் தான்!
இருந்தாலும் இந்தப்பதிவுக்கு நீங்கள் போட்டிருக்க வேண்டிய பொருத்தமான பாடல் எது தெரியுமா?
“பொதுவாக ......
என் மனஸு ..... தங்கம்..........
ஒரு போட்டியிணு .....
வந்து விட்டா ....... சிங்கம்.........
...................
வெற்றி மேல் வெற்றி வரும்.......
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்!
[co="dark green"]ஆஹா.. சூப்பர் ஐடியாக்கள்.. எனக்கு ஒரு பாடலும் அந்நேரம் வரமாட்டன் எண்டிட்டுது... அவசரப் பதிவாப் போட்டதால.. கண்ணே கலைமானே போட்டிட்டேன்ன்ன்[/co]
பரிசு நிச்சயம் உங்களுக்கே தான்!!
ReplyDeleteபிரியமுள்ள
கோபு அண்ணன்
[co="dark green"]ஆவ்வ்வ்வ் பரிசு எனக்குக் கிடைக்காட்டில்ல் பிரித்தானியா எரியும் சொல்லிட்டேன்ன்:)).. ஹா..ஹா..ஹா.. சமையல் குறிப்பயின் ரசிச்சுப் படிச்சு.. அழகழகாப் பின்னூட்டங்கள் போடமைக்கு மியாவும் நன்றி கோபு அண்ணன்..[/co]
angelin said... 30
ReplyDeleteஆஆஅ 150 ஆவதா ...வெல்டன் அதீஸ் கீப் ராக்கிங் :))//
[co="dark green"]அப்பூடித்தான் சொல்றாங்க அஞ்சு:)) எனக்குத் தெரியாது:).[/co]
மனோ சாமிநாதன் said... 31
ReplyDeleteசாஸேஜ் குறிப்பு ரொம்பவும் புது மாதிரி இருக்கு அதிரா!
[co="dark green"]வாங்கோ மனோ அக்கா.. மிக்க நன்றி.[/co]
[co="dark green"]வாங்கோ ஹேமா வாங்கோ.. அவசரத்துக்கு பேகர்தான் பிடிக்குமெனக்கு:))..
ReplyDeleteமியாவும் நன்றி ஹேமா...[/co]
ஸாதிகா said... 33
ReplyDeleteஓ..இதுதான் பிரித்தானியா பிஸ்ஸாவா?முதல் பரிசு கிடைக்க வாழ்த்துகக்ள்.[co="dark green"]வாங்கோ ஸாதிகா அக்கா..
பாருங்கோ நீங்கதான் கரெக்ட்டா சொலியிருக்கிறீங்க:)) அதவது முதல் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள் என:))..
உது பூஸ் பிட்ஷா ஸாதிகா அக்கா:)).. மியாவும் நன்றி.[/co]
[co="dark green"]வாங்கோ யோகா அண்ணன்..[/co]
ReplyDeleteYoga.S. said... 34
காலை வணக்கம்,அதிரா!போட்டியா?பரிசா?அப்படியொன்று 'இனிமேலும்' இருக்குமா?கங்கிராட்ஸ்!!!!!!(எல்லோரும் சாப்பிட்டு உடம்பைத் தேற்றவும்!)//
[co="dark green"]இம்முறை எனக்கு முதல் பரிசு கிடைக்காட்டில் இனிமேல் போட்டியே இருக்காது யோகா அண்ணன்:). பிரித்தனியா எரியப்போகுது:))[/co]
அதைக்(பரிசு)கொடுத்து,மூடுங்கப்பா!ஹ!ஹ!ஹா!!!!
[co="dark green"]20 திகதிதான் அறிவிப்பினம்.. “The first prize goes...... to.... ”ATHIRA” என:)) ஹா..ஹா..ஹா..:))
மியாவும் நன்றி யோகா அண்ணன்.[/co]
athira said...20 திகதிதான் அறிவிப்பினம்.. “The first prize goes...... to.... ”ATHIRA” என:)) ஹா..ஹா..ஹா..:))20-ஆம் திகதியா?நல்ல நாள் தான் பாத்திருக்கீனம்!ஹ!ஹ!ஹா!!!!!GOVINTHA!!! GOVINTHAA!!!!!
ReplyDelete//20-ஆம் திகதியா?நல்ல நாள் தான் பாத்திருக்கீனம்!ஹ!ஹ!ஹா!!!!!GOVINTHA!!! GOVINTHAA!!!!!//
ReplyDeleteஹா..ஹா..ஹா.. உங்களுக்கும் 2ம் நம்பர் பொருந்தாதோ யோகா அண்ணன்?.. ஹாக்..ஹக்..ஹாஆஆஆஆஆ:))
சொன்னதும் நீக்கியமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteஉங்களுக்கு லக் இருந்தால் கிடைக்கும் சோர்ந்து போக கூடாது, இன்னும் இரண்டு நாட்களே,சீக்கிறம்,
இன்க்குள்ள் பழைய் குறிப்பையும் இணைக்கலாம்.
150 வது குறிப்புக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete150 , 1500 ஆகவும் வாழ்த்துக்கள்
[im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRIqNvhSNUp99QXVLhRufgbcFe8221X5dkn1Lfq0FZpVeEMlQLB[/im]
ReplyDelete150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அதிராவ்! ஹேப்பி ப்ளாகிங்! :)
150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அதிராவ்! ஹேப்பி ப்ளாகிங்! :)
ReplyDeleteஇமா said... 61
ReplyDelete150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அதிராவ்! ஹேப்பி ப்ளாகிங்! :)
/////////////////
[im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRLX7X5phb4t90joN7yvz6ZcnRV-106mbklQBL9ottC2yd_9qUi-A[/im]
Don't be a Copy cat Imma! :)))))) ;))))
k. I'll try 2 b a Copy... Mopsy! !!! ;))))
ReplyDeleteஆவ்வ்வ்வ் ஜலீலாக்கா.. என்னிடம் எங்க இருக்கு பழைய குறிப்பு:))... புதுசு செய்தால் உடனே வெளியிடோணும் என்பதால.. யோசனையா இருக்கு.... முடிஞ்சால் பர்ப்பம்.. மியாவும் நன்றி ஜல் அக்கா.
ReplyDelete//Mahi said...
ReplyDelete150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அதிராவ்! ஹேப்பி ப்ளாகிங்! :)///
நன்றி மகி....
இமா said...
ReplyDelete150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அதிராவ்! ஹேப்பி ப்ளாகிங்! :)///
என்னாது ”கேட்”:) ஐக் கூட ஆரும் கொப்பி பண்ணுவினமோ?:))..
நன்றி இமா..:).
மறக்காதீங்க.. 20 ம்திகதி எனக்கு பரிசளிப்பு விழா இருக்கு:) வந்திடுங்கோ..:))
athira said...ஹா..ஹா..ஹா.. உங்களுக்கும் 2ம் நம்பர் பொருந்தாதோ யோகா அண்ணன்?.. ஹாக்..ஹக்..ஹாஆஆஆஆஆ:))////சீச்சீ!அதெல்லாம் நல்லாப் பொருந்தும்,என்னைப் புடிச்ச ஆளும்,எனக்குப் புடிச்ச ஆளும் பிறந்த நாள் 20-தான்!
ReplyDeleteவந்தேன் அதீஸ். ;)
ReplyDeleteகர்ர்ர்.. இங்க 20 ஆகி 9 மணி நேரம் ஆச்சுதே! ;)
ReplyDeleteகண்ணதாசன் பாட்டு அருமை !
ReplyDelete150 வ்து பதிவுக்கு வாழ்த்துகள் ..
me the firstu.....
ReplyDeletewishes to you for 150th post..
hm cake very tastey...:)
ella cakum sivakuttikuthan....
ReplyDeleteella cakum sivakuttikuthan....///
karrrrrrrr
அதிரா எனக்கு பரிசு வேண்டாமென சொல்லி போட்டேன்,அதனால் உங்களுக்கு பரிசு நிச்சயம். :) ...
ReplyDeleteகுறிப்பு அருமையன்று சொல்லவும் வேண்டுமோ!
குறீப்பு மழையா போட்டு , புது குறிப்பு ஒன்றும் போட்டு எனக்கு ரொம்ப ஜல்பு பிடிக்க வச்சீட்டீங்க போங்க
ReplyDelete