நல்வரவு_()_


Monday, 17 December 2012

கிறிஸ்மஸ்ஸும் +:)

ஒவ்வொரு கிரிஸ்மஸ்க்கும்.. பிரெசண்ட் வைத்து.. படமெல்லாம் எடுத்து, அதிகாலையில் சன்ரா பிரசண்ட் கொண்டு வந்து வச்சிருக்கிறார் என எழும்பி உடைப்பது வழக்கம்... படங்களைத் தேடினேன் கிடைக்குதில்லை.. என் அவசரத்துக்கு:)..


இது இன்னொரு வருடம்.. சன்ராவுக்காக யூஸும், ரெயிண்டியருக்காக கரட்டும் வச்சிட்டுத்தான் படுப்பினம்:)

என்னை ஆரும் திட்டிடப்பூடா:)).. இதெல்லாம் எனக்கொரு பொழுது போக்கு:)).. வீட்டிலிருக்கும் “எதிர்ப்பாலாரை”:) இப்படி சோடிச்சு அழகு பார்ப்பது:))..
இது மூத்தவர்:))

இது ரெண்டாவதாள்:)).. 
 

Girl's Shoes இருக்கவில்லை என்னிடம்:))


சன்ரா ட்ரெயின்:)

ஸ்கூல் கிரிஸ்மஸ் புரோகிராம்:)
ஊஊஊஊஊசி இணைப்பு:
இண்டைக்கு ஆராவது மொய் எழுதாமல் போயிடுவினமோ?:)
===========================================
கடிகாரமுள் சுத்தாமலிருக்கலாம் - ஆனால்
காலம் கடந்துகொண்டுதானிருக்கும்...
தொகுத்து வழங்கியவர்:புலாலியூர் பூஸானந்தா:)..
===========================================

122 comments :

  1. ஷரன் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    நோய் நொடி இல்லாமல் நல்லாப்படிச்சு நல்ல பிள்ளையாய் நீடூழிகாலம் வாழ அன்போடு வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete
  2. அதிரா...பகிர்வுக்கு உங்களுக்கு மிக்க நன்றி!!!

    கடவுளே....கண் படப்போகுது..குட்டீஸ் எல்லாத்துக்கும்....

    அழகழகா இருக்கினம். ஸோ ஸ்வீஈஈஈட்ட்ட்..:)

    ReplyDelete
  3. நான் முதல்ல அஞ்சுவின் குஞ்சு ஷரனோ எண்டு நினைச்சுட்டன்....:)

    பிறகுதான் ஒழுங்கா முழுக்கப்பார்த்து புரிஞ்சுகொண்டன்...

    முதல் பாட்டும் ரொப்..!!!
    அருமையான பாடல்...எனக்கும் இதில செண்டிமெண்ட் இருக்கு....;)))

    ReplyDelete
  4. [co="dark green"]ஆ.. வாங்கோ இளமதி.. மியாவும் நன்றி... ஷரனின் பேர்த்டே என்பதனால்.. குட்டீஸ் பதிவாகவே போட விரும்பினேன்.

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  5. உங்களின் குட்டீஸ் ஒராள் அப்பாவைபோல ஒராள் அம்மா ஜாடையா இய்க்கூஊஊ...எண்டு நினைக்கிறன்....அப்புடிதானே...

    ஐயோ...அடிக்கவராதேங்கோ...:)

    ஒராள் கண் அம்மாக்கண்ணு போல தெரியுது...அதான்...:)

    ReplyDelete
  6. Happy B'day to Sharon!

    Athirav.....kalakkitel pongo! Super make-up! :)))))

    ReplyDelete
  7. நன்றி நன்றி அதிராஆவ் :)))

    ஷரன் தூங்க றா ..நாளைக்கு ஈவ்னிங் பள்ளியில் வந்ததம் இங்கே வருவா

    ReplyDelete
  8. நீங்க மேக்கப் போட்டு விட்டது கிரேட்ட்னா ..உங்க குட்டீஸ் ரொம்ப ரொம்ப கிரேட்


    அமைதியா மேக்கப் போட விட்டதைத்தான் சொல்றேன் ..:)))))

    ReplyDelete
  9. Happy birthday.. Kuthi payya.. Photos ellam aalaku.. Happy christmas

    ReplyDelete
  10. avvvvvvvvvvvv!
    happy birthday Sharan Kutty.

    AthiiS... su...per. cute. ;)

    I 2 have 3 phots. Will share them l8r.

    ReplyDelete
  11. Wish u a Happy B.day. Sharon.

    Athira all the pictures so beautiful.

    ReplyDelete
  12. குழந்தைக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள். குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்தி போடு கண்ணு படப்போகுதம்மா.

    ReplyDelete
  13. சன்ராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கலெக்‌ஷன்ஸ் அருமை.

    ReplyDelete
  14. குழந்தைக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  15. குட்டி ஏஞ்சல் ஷரன் உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. கிறிஸ்மஸைவிட 24 ந்திகதி பின்னேரம் எப்பவரும் என சின்னப்பிள்ளைகள் (பெரியாட்களும்தான்)இந்தநாளுக்காக வெயிட்டிங். இந்தநாளில்தான் பிரச‌ன்ட்
    கொடுப்பது.

    ReplyDelete
  17. இரண்டு பேரும் நல்ல அழகா இருக்கிறாங்க அதிரா.மூத்தவரின் சிரிப்பு
    அழகு.சின்னவருக்கு ட்ரெஸ் நல்லா இருக்கு. ஸூ தெரியவேஇல்லை.நீங்க சொல்லியிருக்காவிட்டால்.அழகான குட்(டீஸ்)போஸ்ட்.

    ReplyDelete
  18. அதிரா..குட்டிகளுக்கு போட்டுப் பார்க்கிறதுக்கெண்டே Girl's உடுப்புகளும் வாங்கி வைச்சிருக்கிறீங்கள் போல...:)

    அச்சாப்பிள்ளைகள்..நீங்கள் இழுக்கிற இழுப்புக்கெல்லாம்..மேக்கப், டிரஸ்ஸிங் எல்லாத்துக்கும்...:))

    அதைவிட படம் எடுக்கிறதுக்கும் அழுது வெக்கப்பட்டு ஓடி ஒளிஞ்சிடாம ஓமெண்டு நிக்கினம் பாருங்கோ...
    அருமை...அழகு..;)))

    ReplyDelete
  19. இதெல்லாம் முந்தி எடுத்த படங்களெண்டு நினைக்கிறன்..

    இப்ப இதை இங்கை அவை பார்த்தால் உங்கட கதி அதோகதிதானாக்கும்...:)

    ReplyDelete
  20. அஞ்சு...நீங்களும் பேர்த்டே பேபி..உங்க குட்டி ஏஞ்சல்ட முந்தின படம் இருந்தா கொண்டாங்கோ பார்ப்பம்...

    குட்டீஸ் எப்பவும் அழகுதான்...:)))

    ReplyDelete
  21. குட் டீ க்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...
    படத்தில உள்ள குட் டீ ஸ்களும் ரொம்ப அழகு

    ReplyDelete
  22. அஞ்சு...நீங்களும் பேர்த்டே பேபி..உங்க குட்டி ஏஞ்சல்ட முந்தின படம் இருந்தா கொண்டாங்கோ பார்ப்பம்...//



    நிறைய்ய்ய இருக்கு இளமதி ...எல்லாமே loft இல் இருக்கு

    ஒரு நாள் போடறேன்

    //நான் அவளின் பிறந்த நாள் முதல் ஒவ்வொரு மாதமும் அதே தேதில படம் எடுப்பேன்
    எல்லாம் பாக் செய்து கொண்டு வந்தோம்
    தேட கொஞ்சம் கஷ்டம் ..கண்டுபிடிச்சு போடறேன்

    ReplyDelete
  23. பெண் குழந்தை இல்லாத குறையை பையங்களுக்கு சிறுமிகள் போட்டுப்பார்க்கும் ஆடைகளை அணிவித்து அழகு பார்த்து அதனை புகைப்படமாக எங்களுடன் பகிர்ந்த பூஸுக்கு நன்றி.பெரியவரும் சின்னவரும் இதைப்பார்த்தால் பூஸைஇ ஏச மாட்டார்களா?ஏன்னா இப்பதான் பசங்க பெரியவ்ங்களகிட்டார்களே.எப்படி திட்டு வாங்கினீங்கன்னு அடுத்த பதிவை போட்டுடுங்க.கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை என்று கப்சா விடக்கூடாது ஒகே.

    ஷரன் Bunny இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  24. சாண்டா மேட்டர் போன வருடத்துடன் எங்க வீட்டில் நிறைவடைந்தது

    :))) அதெல்லாம் ஒரு சந்தோசம் ...நானும் நிறைய படம் வச்சிருக்கேன் எடுத்து போஸ்டில் போடறேன் விரைவில்

    ReplyDelete
  25. என் சின்ன தேவதையை வாழ்த்திய அதிரா .இளமதி ,,மகி ,பாய்சா ,இமா, ஆசியா லக்ஷ்மி அம்மா ,விஜி ,அம்முலு .வியபதி ,ஆத்மா சிட்டு ,சாதிகா அக்கா அனைவருக்கும் அன்பான நன்றிகள் ..அவளும் ஈவ்னிங் வந்து அனைவருக்கும் நன்றி சொல்வா .

    ReplyDelete
  26. ஆவ்வ்வ்வ் வந்துட்டேன்ன்.. ஆனா இல்லை.. சிலருக்கு குழப்பம்..போல:)))

    பிறந்ததினம் அஞ்சுவின் மகளுக்கு:)

    படத்தில் இருப்பது அதிராவின் மகன்மார்:)))

    ReplyDelete
  27. அன்புள்ள ஷரன் குட்டி,

    உங்களுக்கு என் அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    பல்லாண்டு வாழ்க!

    அன்புடன்
    கோபு மாமா

    ReplyDelete
  28. மிகவும் அழகான பதிவு.

    கடைசியில் உள்ள கொம்பு முளைத்த பூஸார் மிகவும் ஜோராக இருக்கிறார்.

    அன்புடன்
    கோபு அண்ணன்

    ReplyDelete
  29. Thank you athira aunty and all the other uncles & aunties for your loving wishes and blessings,you have made my day happy!

    xxxxx
    Sharo kutty ;DDDD

    ReplyDelete
  30. மாலை வணக்கம்,அதிரா!உங்கள் பகிர்வினூடே என்னுடைய வாழ்த்துக்களும்,அஞ்சுத் தங்கையின் ஷரன் Bunny க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!பல்கலையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இந்த மாமாவின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. [ma]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/ma]

    [co="green"] மசமசவென ஏங்கிப்போய் நிக்கிறீங்கள்.. கை தட்டுங்கோ எல்லோரும்.. அதிரா என்னா ஸ்டைலா மேடையில் ஏறுறா பரிசை பறிக்க:)) சே..செ.. டங்கு ஸ்லிப்பாச்சு:) வாங்க:))[/co]

    ReplyDelete
  32. [co="green"]எல்லோரும் ஓடியாங்கோ.. ஷரன் bunny இன் பேர்த்டே கேக் எடுங்கோ:))[/co]

    [im]http://4.bp.blogspot.com/_I10ImWKhqnQ/ScSDZxBG0QI/AAAAAAAACus/NDEHtuyYdlc/s400/Cat_20with_20Cake_20copy.jpg[/im]

    ReplyDelete
  33. Mahi said... 6
    Happy B'day to Sharon!

    Athirav.....kalakkitel pongo! Super make-up! :))
    //[co="dark green"]வாங்கோ மகி.. மீக்கு ரொம்ப ஷையா வருதே:))..

    மியாவும் நன்றி மகி.[/co]

    ReplyDelete
  34. [co="dark green"]வாங்கோ அஞ்சு.. பூஸோ கொக்கோ?:)) எனக்கு குட்டீசை மேக்கப் பண்ணுவது ரொம்பப் பிடிக்கும்.. பெரியாட்களாஇயும்தேன்ன்ன்:))).. ஊரில அம்மம்மாவுக்கு தலை பின்னி விடுறது.. கொண்டை போட்டு விடுவது இப்படி பொழுது போய்க்கொண்டிருக்கும் எனக்கு:))..

    பேர்த்டே எல்லாம் நல்லபடி முடிஞ்சிருக்குமே.. எங்களுக்கு ஒண்ணும் இல்லையோ?:)..

    மியாவும் நன்றி அஞ்சு.[/co]

    ReplyDelete
  35. faiza kader said... 9
    Happy birthday.. Kuthi payya.. Photos ellam aalaku.. Happy christmas

    [co="dark green"]வாங்கோ ஃபாயிஜா.. அச்சச்சோ.. பிறந்தநாள் அஞ்சுவின் மகளுக்கு...

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  36. [co="dark green"]வாங்கோ இமா... விரைவில போடுங்கோ.. மியாவும் நன்றி... இங்கின இடையிடையே அட் போகுது:)) பருங்கோ:))[/co]

    ReplyDelete
  37. [ma][co="red"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [co="green"]ஏன் எல்லோரும் ஏங்கிப்போய் நிக்கிறீங்கள்:).. கை தட்டுங்கோ எல்லோரும்:).. அதிரா என்னா ஸ்டைலா மேடையில் ஏறுறா பரிசை பறிக்க:)) சே..செ.. டங்கு ஸ்லிப்பாச்சு:) வாங்க:))[/co]

    ReplyDelete
  38. [co="dark green"]வாங்கோ லக்ஸ்மி அக்கா... அஞ்சுவின் மகளுக்கு பிறந்ததினம்.. மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  39. [co="dark green"]வாங்கோ ஆசியா.. சன்ரா என்பது இங்கு கிரிஸ்மஸ் பப்பாவை அழைப்பது... அஞ்சுவின் மகள் ஷரனுக்கு பிறந்ததினம் ஆசியா.....

    அதனாலென்ன மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  40. [co="dark green"]வாங்கோ வியபதி.. மியாவும் நன்றி... [/co]

    ReplyDelete
  41. [ma][co="red"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [co="green"]ஹையோ நாளைக்கு உப்பூடித்தான் அறிவிக்கப் போகினம்:)) நேக்கு லெக்கும் ஓடல்ல:) காண்ட்ஸ்சும் ஆடல்ல:))[/co]

    ReplyDelete
  42. இளமதி said... 18

    அச்சாப்பிள்ளைகள்..நீங்கள் இழுக்கிற இழுப்புக்கெல்லாம்..மேக்கப், டிரஸ்ஸிங் எல்லாத்துக்கும்...:))

    அதைவிட படம் எடுக்கிறதுக்கும் அழுது வெக்கப்பட்டு ஓடி ஒளிஞ்சிடாம ஓமெண்டு நிக்கினம் பாருங்கோ...
    அருமை...அழகு..;)))

    //[co="dark green"]ஹா..ஹா..ஹா.. அந்தப் பெருமை எல்லாம் நான் பூசும் பட்டருக்கே சொந்தம்:)) [/co]//

    ReplyDelete
  43. [co="dark green"]வாங்கோ ஆத்மா சிட்டு... மியவும் நன்றி.[/co]

    ReplyDelete
  44. [co="dark green"]வாங்கோ ஸாதிகா அக்கா...[/co]

    ஸாதிகா said... 23
    பெண் குழந்தை இல்லாத குறையை...

    [co="dark green"]நோஓஓஓஒ:) அதுக்குத்தான் நான் இருக்கிறனெல்லோ.. அதைவிடச் சுட்டி:))) [/co]

    பெரியவரும் சின்னவரும் இதைப்பார்த்தால் பூஸைஇ ஏச மாட்டார்களா?ஏன்னா இப்பதான் பசங்க பெரியவ்ங்களகிட்டார்களே

    [co="dark green"]அந்த கீழே இருக்கும் ஸ்கூல் கிரிஸ்மஸ் போன வருடம் எடுத்தது ஸாதிகா அக்கா.. சின்னவர் மேலே இருக்கும் பேபியைக் கண்டிட்டு...(படுத்திருக்கும் குழந்தை:)) ஆரெனக் கேட்டார்ர்:)).. நாந்தான் ஓடுற மீனில நழுவுற மீனாச்சே:)) தப்பிடுவேன்:))..

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா... [/co]

    ReplyDelete
  45. [co="dark green"]வாங்கோ ஜலீலாக்கா... மியாவும் நன்றி.. போட்டியின் முடிவுகள் எண்ணத் தொடங்கியாச்சோ?:) உதவி தேவையெனில் கேளுங்கோ நான் வந்து எண்ணித்தாறேன்:))) [/co]

    ReplyDelete
  46. வை.கோபாலகிருஷ்ணன் said... 29
    மிகவும் அழகான பதிவு.

    கடைசியில் உள்ள கொம்பு முளைத்த பூஸார் மிகவும் ஜோராக இருக்கிறார்.
    [co="dark green"]வாங்கோ கோபு அண்ணன்...

    அச்சச்சோ அப்போ அந்தப் பூஸாரைப் பார்க்க உங்களுக்குப் பயம் வரேல்லையோ?:))

    மியாவும் நன்றி கோபு அண்ணன்...[/co]

    ReplyDelete
  47. [co="dark green"]வாங்கோ யோகா அண்ணன்...

    நீங்கள் வதனப் புத்தகம் ஊடாக வாழ்த்தியது பர்த்தேன்ன் ஆனா என்பக்கத்துக்கு அது வருகுதில்லை.. அதனால அதை ரிமூவ் பண்ணிட்டேன்ன்ன்..

    மியாவும் நன்றி...

    நாளைக்கு என் பரிசளிப்பு விழா இருக்கு:)) மறக்காமல் வந்து பலமா கை தட்டுங்கோ:).[/co]

    ReplyDelete
  48. [ma][co="red"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [co="green"]ஹையோ நாளைக்கு உப்பூடித்தான் அறிவிக்கப் போகினம்:)) நேக்கு லெக்கும் ஓடல்ல:) காண்ட்ஸ்சும் ஆடல்ல:))[/co]

    ReplyDelete
  49. athira said...நாளைக்கு என் பரிசளிப்பு விழா இருக்கு:)) மறக்காமல் வந்து பலமா கை தட்டுங்கோ:).[/co]////விழாவுக்கு வரலாம் பிரச்சினையில்ல.திரும்பி?!வாறதுக்கு ஈரோ ஸ்டார் இருக்குமோ?

    ReplyDelete
  50. யோகா அண்ணா எங்க செல்ல குட்டியை வாழ்த்தியதற்கு மிக நன்றி

    ReplyDelete
  51. கோபு அண்ணா எங்க செல்ல குட்டியை வாழ்த்தியதற்கு மிக நன்றி

    ReplyDelete
  52. அதிஸ் உங்க மூத்த மகன் கள்ளமில்லாம சிரிக்கிறார் frock போட்டுக்கொண்டு அம்மாவின் naughty சேஷ்டைகள் பிள்ளைக்கு பாவம் தெரியவேயில்லை ..சோ ச்வீட்

    ReplyDelete
  53. The first prize goes to..."ATHIRA":)))[///

    garrrrrrr :))

    ReplyDelete
  54. ஹையோ நாளைக்கு உப்பூடித்தான் அறிவிக்கப் போகினம்:)) நேக்கு லெக்கும் ஓடல்ல:) காண்ட்ஸ்சும் ஆடல்ல:)//


    குளிருக்கு freez ஆகிருக்கும் ..கை கால் ரெண்டையும் fire placeகிட்ட வைங்க சரியாகிடும் @:)))))))))))))

    ReplyDelete
  55. விழாவுக்கு வரலாம் பிரச்சினையில்ல.திரும்பி?!வாறதுக்கு ஈரோ ஸ்டார் இருக்குமோ//


    :))) பிரித்தானியாவே பற்றி எரிய போகுதாம் ..கர்ர்ர் ன்னா பில்டப்பு கர்ர்ர்ர்
    மேலே பல்லாண்டுல காலைகாணோம் பாருங்க :))))))))

    ReplyDelete
  56. ரன்னிங் எழுத்தில் எலக்ஷன் ரிசல்ட் மாதிரி இருக்கு

    ReplyDelete
  57. 60!!

    மீண்டும் வந்தேன்.... ஒரு சந்தேகத்தோடு. ;) அது.... யார்ட சட்டை! & சுடி!! அது அளவெண்டால்... ஷூவும் அளவாக இருக்க வேணுமே!! ;D

    இங்கயும் சின்னவர் 5ம் வகுப்பிலிருக்கும் வரை எல்லாம் ஓடினது. பிறகு கொஞ்சம் கோகு, கொஹான் என்று போச்சுது. இனி... அடுத்த ஜெனரேஷனைத் தான் பிடிக்க வேணும்.

    ஃபோட்டோவில வேற ஆட்களும் இருக்கினம். ஸ்கான் & எடிட் பண்ண கொஞ்சம் நாள் ஆகலாம். மறந்து போகாமலிருக்க வேணும் இமா. ;)

    ReplyDelete
  58. இரண்டுபேரும் அப்பிடியே பெட்டைக்குட்டீஸ்தான். ;)) வடிவான சிரிப்பு... அதிராவைப் போலவே. குழப்படியும் உங்களைப் போலவே இருப்பினம் என்று நினைக்கிறன். சின்னவருக்கு நல்ல வடிவான கண்.

    ReplyDelete
  59. அதீஸ்... ரெண்டாவதாள்... விக்!! சூப்பர்! ;))

    ReplyDelete
  60. 0000! கௌண்டிங் தொடங்கியாச்சுதோ!

    ம்... இன்னும் பழைய கோட்தான் வைச்சிருக்கிறீங்களோ அதீஸ்! நான் முட்டை எல்லாம் ரெடி! எனக்கு ஆழ்மனதிலிருக்கும் 'அந்த நாள்' ஞாபகம் எல்லாம் மேல வருது. ;D

    ReplyDelete
  61. [ma][co="red"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [co="green"]ஓயமாட்டேன்ன்:)) ஓயமாட்டேன்:)) பரிசு கிடைக்கும்வரை ஓயமாட்டேன்:)).. பிரித்தானியா எரிவதும் எரியாததும்.. அஞ்சுவின் கைகளில்:)))[/co]

    [co="dark green"]யோகா அண்ணன், அஞ்சு, இமா.. விபரமான பதில்களுக்கு நாளைக்கு வாறன்.. தலையிடிச்சு, கண்குத்துது... முடியல்ல.. அதுதான்ன்...[/co]

    ReplyDelete
  62. கடிகாரமுள் சுத்தாமலிருக்கலாம் - ஆனால்
    காலம் கடந்துகொண்டுதானிருக்கும்...
    தொகுத்து வழங்கியவர்:

    புலாலியூர் பூஸானந்தா:)..

    அருமையான தத்துவப்பகிர்வுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  63. அன்னையின் கைவண்ணத்தில்
    அழகான குழ்ந்தைகளின் சிரிப்பு மனம் நிறைத்தது .. வாழ்த்துகள்..

    ReplyDelete
  64. (அஞ்சுவின் மகள்)ஷரன் குட்டிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  65. வணக்கம்_()_

    அதிரா சுகமோ? தலையிடி கண்குத்து குறைஞ்சிருக்கோ...
    என் கண்கள் இரண்டும் ரத்தக்க கண்ணீரோடை ஜப்பான் காறர்ர கண்மாதிரிக்கிடக்கூஊஊ..:)))

    ஹாஆ..அதிரா...நாளைக்கெல்லோ போட்டி முடிவும் பரிசு அறிக்கையும் வரும்....

    உங்களுக்கே முதல் பரிசு கிடைக்கோணும் என்டு நேற்று முழுவதும் நான் வேண்டிக்கொண்டிருந்தனான்...:) அதுதான் இங்கால அங்கால நகரேலை...;)

    விடிய நீங்கள் உங்க இளையவர் போட்டிருக்கிற சுடிதாரில் பரிசு வாங்கிற மாதிரியும் கனவு...:) சிரிக்காதேங்கோ...அசல் அச்சு அப்புடியே...விடிய காணுற கனவு பலிக்குமாமே...பாப்பம்..;)))

    ReplyDelete
  66. அஞ்சுவும் வந்து போயிருக்கிறா...

    அஞ்சு...சுகமா இருக்கிறீங்களோ..
    பேர்த்டே கொண்டாட்டம் சிறப்பா நடந்திச்சோ....:)

    இங்கன ஒருத்தருக்கும் ஒண்டும் கொண்டந்து குடுக்கக் காணேலை...:)))

    ReplyDelete
  67. இளமதி நாங்க சண்டே தான் முதியோர் இல்லத்தில் கேக்

    வெட்டுவோம் ,வீட்டில் சின்னதா ஒரு கேக் வெட்டினோம்

    .எனக்கும் தலைவலி கண் வலி



    இளமதி உங்க கிட்ட ஒரு ரகசியம் கேக்கணும் நாளைக்கு உலகம் அழியுமா ????

    இல்ல ஒரு டவுட் .கிறிஸ்மசுக்கு வாங்கின புது சல்வார் கமிஸ் இன்னிக்கே போட்டுக்க போறேன் .

    ReplyDelete
  68. நம்ம மூணு பேருக்கும் ஒண்ணா தலைவலி கண்வலி வந்ததால் தான் எனக்கு டவுட்

    ReplyDelete
  69. //புது சல்வார் கமிஸ் இன்னிக்கே போட்டுக்க போறேன் .// ;) நல்ல யோசனைதான். அழியாட்டா பிறகு இன்னொரு சல்வார் வாங்கிரலாம். ;)))

    ReplyDelete
  70. Belated wishes to sharon.

    and

    இரண்டு அண்ணாக்களும் அழகா இருக்காங்க
    ஏன் எப்படிஇந்த பாடு படுத்துறீங்க என் அண்ணாக்கள் பாவம் இல்லயா..:(

    so cute டிரெஸ்ஸிங்

    ReplyDelete
  71. அழகு செல்லங்கள். குட்டீஸ்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  72. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete
  73. மாலை வணக்கம்,அதிரா!பரிசு கிட்டியதோ இல்லையோ,நாமெல்லாம் 'உயிரோடு'இருப்பதில் சந்தோஷம்&அவர்கள் என்ன உங்களுக்குப் பரிசு கொடுப்பது?நீங்கள் தான் சமையல் கலை "ராணி",போதுமா?athira said...
    [co="dark green"]யோகா அண்ணன், அஞ்சு, இமா.. விபரமான பதில்களுக்கு நாளைக்கு வாறன்.. தலையிடிச்சு, கண்குத்துது... முடியல்ல.. அதுதான்ன்...[/co]///நலம் பெற்று மீள வருக!முற்கூட்டிய நத்தார்&புதுவருட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  74. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...!!! , வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ இளைய பதிவருக்கு வாழ்த்துக்கள் . many more happy , happy returns of day :-)

    ReplyDelete
  75. //புளியமர ஜெய்:)
    காய் கறி ...??
    9 months ago//

    இந்நேரம் ஒரு பேபீஸே பிறந்திருக்குமே. அவ்வ்வ். பிளாகை தூசுதட்ட நேரம் வரலையோ நான் என்னைய சொன்னேன் ஹி..ஹி... :-)

    ReplyDelete
  76. இந்த பிள்ளைகளை எங்கோ கண்டதா நினைவில் இருக்கும் போது அதுக்கு பெண் வேடம் போட்ட உங்களை......... :-)


    மீஈஈஈ....எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப். மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு ..:-)

    ReplyDelete
  77. [co="dark green"]ஆஆஆஆஆஆ பரிசு கிடைச்சுட்டுதோ?:)) அறிவிச்சிட்டினமோ? அதிராக்குத்தான் 1ஸ்ட் பிறைஸ் என அறிவிச்சிட்டினமோ?:)).. ஹையோ ஆராவது கேட்டுச் சொல்லக்கூடாதோ?:)) இண்டைக்குத்தான் முடிவாமே... அதாவது 22 நம்பரில:)).. ச்ச்ச்சோ கன்ஃபோமா பரிசு எனக்கே எனக்கா...:))..

    அவ்வ்வ்வ்வ்வ்வ் சூறாவளிக்காத்தால.. தூரப்போய் வழி தெரியாமல் பாலைவனத்தில அகப்பட்டாக்கள் எல்லாம்ம்.. மீண்டு வந்திருக்கினம்:).. எடுங்கோ பட்டாசைக் கொளுத்திடலாம்.. கொண்டாடிடலாம்ம்...:))

    இன்னும் சொற்ப நேரத்தில் அதிரா வருகிறேன்ன்.. இப்போ எவ்வளவோ நலமாகிட்டேன்ன்...

    யோகா அண்ணன் பிரார்த்தித்தமைக்கு நன்றி.[/co]

    ReplyDelete
  78. //இமா said... 62

    அதீஸ்... ரெண்டாவதாள்... விக்!! சூப்பர்! ;)) //

    ஹா..ஹா....ஹா..ஹா..ஒரிஜினல் முடியை விக்-க்காக்கிய மாமீஈஈஸ் வாழ்க .:-) பூஸ் ஒரு பியூட்டி பார்லர் வைக்கலாம் :-)

    ReplyDelete
  79. இமா said... 60
    60!!

    மீண்டும் வந்தேன்.... ஒரு சந்தேகத்தோடு. ;) அது.... யார்ட சட்டை! & சுடி!! அது அளவெண்டால்... ஷூவும் அளவாக இருக்க வேணுமே!! ;D
    [co="dark green"]அது இமா, மூத்தவரை மேக்கப் பண்ணும்போது அக்காக்கள் வந்து நிண்டவை.. அவவின் மகளுக்கும் உவருக்கும் ஒரே வயது.

    சின்னவருக்கு.. அது அவரின் (boys)வெடிங் ட்ரெஸ்தான்ன்... அதையேதான் பொட்டு எடுத்தேன்ன்... அதுதான் சூஸ் இருக்கவில்லை.... [/co]

    இமா said... 62
    அதீஸ்... ரெண்டாவதாள்... விக்!! சூப்பர்! ;))

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்ல இமா அது விக் இல்லை... அது அவரின் சொந்த மயிர்தான்... இப்பவும் அப்படியேதான் வைத்திருக்கிறேன்ன்.. இங்கு அது ஒரு ஸ்டைல் boys க்கு உப்படித்தான் வளர்ப்பார்கள்... சின்னவரின் முகத்துக்கும் அது பொருந்துறபடியால்ல்.. அதே ஸ்டைலிலேயே வளர்க்கிறோம்ம்.. [/co]

    ReplyDelete
  80. [co="dark green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. மிக்க நன்றி. [/co]

    ReplyDelete
  81. [ma][co="red"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [co="green"]அவ்வ்வ்வ்வ் இதை இடையில போடாட்டில்ல்.. ரோட்டலி பிழைச்சிடும்..:)))[/co]

    ReplyDelete
  82. ஆஆஆஆ
    பச்சை ரோசா !!!!!!

    ReplyDelete
  83. அதீஸ் நலமா ..இப்ப எப்படி சுகம்தானே

    ReplyDelete
  84. பச்சை பூ ரிட்டர்ன் ஆனதுக்கும் க்ரிஸ்மசுக்குமா சேர்த்து ஒரு புது பலகாரம் செய்யலாம்னு கிச்சனுக்கு போறேன்
    என்னை உங்க பொன்னான கரங்களால் ஆசீர்வாதம் பண்ணுங்க மியாவ்

    ReplyDelete
  85. நிபி டோன்ட் வொர்ரி எளிகுட்டியும் வரும் :)))))))))

    ReplyDelete
  86. அழியாட்டா பிறகு இன்னொரு சல்வார் வாங்கிரலாம். ;)))//


    yes yes )))))

    ReplyDelete
  87. angelin said... 88
    பச்சை பூ ரிட்டர்ன் ஆனதுக்கும் க்ரிஸ்மசுக்குமா சேர்த்து ஒரு புது பலகாரம் செய்யலாம்னு கிச்சனுக்கு போறேன்
    என்னை உங்க பொன்னான கரங்களால் ஆசீர்வாதம் பண்ணுங்க மியாவ்

    [co="green"]ஹையோ ஆண்டவா.. இதுக்கெல்லாம் நானே ஆசீர்வாதம் பண்ணவோ.. இன்னும் உலகத்தை அழிக்காமல் வச்சிருக்கிறாயப்பா:)).. 21ம் திகதியே அழிஞ்சிருக்கப்பூடாதோ உலகம்:))..

    றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடியாங்கோ.. அஞ்சு ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு விடுறா:))) எளி:))யாம்ம்ம்ம்ம்ம்.. எங்கிட்டயேவா.. பச்சைப்பூவுக்கு ஸ்பெஷல் செய்யப்போறாவாம்ம்.. விட்டிடுவனோ நான்ன்:))[/co]

    ReplyDelete

  88. ஹையோ ஹையோ :)))

    அங்கே பல்லாண்டு பல்லண்டு ஆகிருக்கு அதை முதலில் கரக்டுங்க :)))))

    ReplyDelete
  89. !! எல்லோருக்கும் பல் ஆடிண்டு இருக்கோ!! ;)))

    அனைவருக்கும்.... நல்லிரவு.

    ReplyDelete
  90. அழியாம போனதன் காரணமே நான் நிறையா சமையல் குறிப்பு போடறதுக்குதான்

    பாருங்க 2013 இல் ...நான் தான் சமையல் மகா மெகா ராணியாக்கும்

    ReplyDelete
  91. நல்லிரவு இமா :))

    ReplyDelete


  92. [ma][co="red"]அவ்வ்வ்வ்வ்வ்:)) இது கனவா நனவா?:))[/co][/ma]
    angelin said... 100
    100

    ReplyDelete
  93. athira said...
    [ma][co="red"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [co="green"]அவ்வ்வ்வ்வ் இதை இடையில போடாட்டில்ல்.. ரோட்டலி பிழைச்சிடும்..:)))[/co]/////அதென்னது,ரோட்டலி?ஓ... ஓ......ரோட்டெலியோ?இப்பெல்லாம் எலியள் வீட்டில சாப்பாடில்லாம ரோட்டில தான் அலையுதுகள்!

    ReplyDelete
  94. இளமதி said... 69
    வணக்கம்_()_
    உங்களுக்கே முதல் பரிசு கிடைக்கோணும் என்டு நேற்று முழுவதும் நான் வேண்டிக்கொண்டிருந்தனான்...:) அதுதான் இங்கால அங்கால நகரேலை...;)

    விடிய நீங்கள் உங்க இளையவர் போட்டிருக்கிற சுடிதாரில் பரிசு வாங்கிற மாதிரியும் கனவு...:) சிரிக்காதேங்கோ...அசல் அச்சு அப்புடியே...விடிய காணுற கனவு பலிக்குமாமே...பாப்பம்..;)))[co="dark green"]அவ்வ்வ்வ்வ் அப்பூடியோ யங்மூன்ன்.. இன்னும் முடிவைக் காணேல்லை.. நேக்கும் கையும் மூவ் ஆகுதில்ல:) லெக்கும் அசையுதில்லையே.. முடிவு பார்க்காமல்:))[/co]


    ReplyDelete
  95. இளமதி உங்க கிட்ட ஒரு ரகசியம் கேக்கணும் நாளைக்கு உலகம் அழியுமா ????
    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆர் அப்பூடிச் சொன்னது.. ?:)) அது டிஷம்பர் 31ஆம் திகதி இரவு 12 மணிக்காமே:))[/co]

    ReplyDelete
  96. [co="dark green"]வாங்கோ சிவா வாங்கோ.. அடுத்தமுறை பில்லா போல ட்ரெஸ் பண்ணிப் படமெடுத்துப் போடுறேன்ன்:))

    மியாவும் நன்றி சிவா.[/co]

    ReplyDelete
  97. [co="dark green"]வாங்கோ விச்சு.. மியாவும் நன்றி.... உங்களுக்கும் வாழ்த்துக்கள்... ரொம்ப அமைதியாகிட்டீங்களே?:) ஆர் அமைதியாக இருக்கச் சொன்னது?:))..

    மியாவும் நன்றி விச்சு.[/co]

    ReplyDelete
  98. [co="dark green"]வாங்கோ ரெவெரி வாங்கோ.... ஓமோம் இனி அடுத்த வருடம் சந்திப்போம்ம்.. உங்களுக்கும் இனிய கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  99. Yoga.S. said... 77
    அவர்கள் என்ன உங்களுக்குப் பரிசு கொடுப்பது?நீங்கள் தான் சமையல் கலை "ராணி".
    நலம் பெற்று மீள வருக!முற்கூட்டிய நத்தார்&புதுவருட வாழ்த்துக்கள்!!!

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ் யோகா அண்ணன்..அப்பூடியா சொல்றீங்கள்?:)) உஸ்ஸ் மெதுவாச் சொல்லுங்கோ.. சமையல் ராணிகளெல்லாம்ம்ம் கலைக்கப் போகினம்.. உங்களை அல்ல என்னை:)))

    உங்களுக்கும் இனிய கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  100. ஜெய்லானி said... 79
    [co="dark green"]அடடா.... புளியமரத்தாட்களெல்லாம் லாண்ட் பண்ணியிருக்கினம்ம்ம்ம்:)) வாங்கோ வாங்கோ நல்வரவு!!

    ஆனா அஞ்சு ஓடிவாங்கோ... உங்கட பேர்த்டே இப்பத்தானே வந்துது?:) அதுக்கு காக்கா போயிட்டு.. இப்ப வந்திருக்கினம்ம்ம்:))).. அப்பாடா.... ஒருமாதிரி.. வச்சிட்டன்:))).[/co]

    ///இந்நேரம் ஒரு பேபீஸே பிறந்திருக்குமே. . :-)////
    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. என்னா ஒரு கணக்கீடு:) நாங்க ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))) [/co]

    மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு ..:-)

    [co="dark green"]என்னாது பழையபடி பாலைவனமோ இல்ல மூனுக்குப் போறீங்களோ?:) வாணாம்ம் வாணாம்ம்.. உலகம் அழியாது நீங்க பயப்பூடாமல் இங்கயே நில்லுங்க:)...

    மியாவும் நன்றி ஜெய்!!.[/co]

    ReplyDelete
  101. ஜெய்லானி said... 82
    //இமா said... 62

    அதீஸ்... ரெண்டாவதாள்... விக்!! சூப்பர்! ;)) //

    ஹா..ஹா....ஹா..ஹா..ஒரிஜினல் முடியை விக்-க்காக்கிய மாமீஈஈஸ் வாழ்க .:-) பூஸ் ஒரு பியூட்டி பார்லர் வைக்கலாம் :-)

    [co="dark green"]ஜெய் இன் இப்பின்னூட்டம் பார்த்துத்தான், இமா என்ன எழுதியிருக்கிறா என்பதையே கண்டுபிடிச்சுப் பதில் போட்டனான்:)).. முன்பு எதுவுமே பிரியல்ல எனக்கு:))[/co]

    ReplyDelete
  102. angelin said... 93

    ஹையோ ஹையோ :)))

    அங்கே பல்லாண்டு பல்லண்டு ஆகிருக்கு அதை முதலில் கரக்டுங்க :)))))
    [co="dark green"]நோஓஓஓஒ இது பூஸ் ரேடியோவாக்கும்:)).. ஒருக்கால் சொன்னதை/ எழுதினதை அழிச்சு எழுதாதாக்கும்:)))[/co]

    ReplyDelete
  103. இமா said... 94
    !! எல்லோருக்கும் பல் ஆடிண்டு இருக்கோ!! ;)))


    [co="dark green"]ஹா..ஹ..ஹா.. ஓம் இமா.. அஞ்சுவுக்கு 32 பல்லில கொடுப்புப் பல் ஆடுதாம்:)).. எனக்கு.. முன்பக்க ”பாற்பற்களில்” நடுப்பல்லு ஆடுது:))[/co]

    ReplyDelete
  104. angelin said... 95
    அழியாம போனதன் காரணமே நான் நிறையா சமையல் குறிப்பு போடறதுக்குதான்

    பாருங்க 2013 இல் ...நான் தான் சமையல் மகா மெகா ராணியாக்கும்

    [co="dark green"]2013 இல வீடுகளில் சமைக்க தடை கொண்டுவரப்போகினமாம்ம்.. ஒன்லி ஹோட்டல் சாப்பாடுதானாம்ம்:))[/co]

    ReplyDelete
  105. Yoga.S. said... 103


    அவ்வ்வ்வ்வ் இதை இடையில போடாட்டில்ல்.. ரோட்டலி பிழைச்சிடும்..:)))/////அதென்னது,ரோட்டலி?ஓ... ஓ......ரோட்டெலியோ?இப்பெல்லாம் எலியள் வீட்டில சாப்பாடில்லாம ரோட்டில தான் அலையுதுகள்![co="dark green"]ஹா..ஹ..ஹா.. அது வேற எலி.. இது வேற எலி யோகா அண்ணன்ன்.. ஆஆஆஆஆ கொஞ்சம் பொறுங்கோ.. ஏதோ எனவுன்ஸ் பண்ணிக் கேட்குதே:))... ஓஓஒ முடிவுகள் அறிவிக்கிறா ஜல் அக்கா..... ஹையோ நான் ஃபெயிண்ட் ஆகிறேன்ன் எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ:))).. மீக்கு தடிமனாக்கும்:))[/co]

    ReplyDelete
  106. athira said...
    [ma][co="red"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    athira said...
    [ma][co="red"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    athira said...
    [ma][co="red"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    ReplyDelete

  107. [ma][co="green"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [ma][co="green"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]


    [ma][co="green"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]


    ReplyDelete
  108. [ma][co="purple"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [ma][co=" dark purple"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]


    [ma][co="purple"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    ReplyDelete
  109. [ma][co="yellow"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [ma][co="blue"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    [ma][co="brown"]பேச்சுலர் சமையல் போட்டி Results..:)).. The first prize goes to..."ATHIRA":)))[/co][/ma]

    ReplyDelete
  110. ஹையோ அதிரா...இன்னுமா றிசல்ட் வரேலை...ஐமீன் போட்டி முடிவுகள்...:)

    என்ன ஆச்சுன்னு ஒருக்கா போய் பார்த்துட்டு வாங்கோ...:) ஏனெண்டா வேஏஏற வேஏற ஆக்கள் எல்லாம் தோசை,அடை சுட்டு பக்கம் பக்கமா எழுதி போட்டிக்கு அனுப்பினவையெல்லோ....எனக்கு டவுட்டு டவுட்டா ஈய்ய்க்கு...:)

    ReplyDelete
  111. ஏன் இன்னும் முடிவு வெளியாகேலை... எலெக்‌ஷன் முடிவை பார்த்துக்கொண்டிருக்கிற மாதிரியெல்லோ நிலமை ஆகிப்போச்சு...:)))

    ReplyDelete
  112. இனிய காலை வணக்கம்...:)

    [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSppvbPfESr3sXkAiHfJ2UUBvxOewD_T-BdmWG0yVElO0H7C0PMVw[/im]

    எல்லோரும் நலமோடு வாழ வாழ்த்தி இறை அருளை வேண்டுகிறேன்!

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.