எப்படியாவது அஞ்சுவின் பிறந்தநாளுக்குள் செய்திடோணும் எனக் கங்கணம் கட்டிச் செய்திட்டேன்ன்.. நேரம் இன்மையால் அவசரக் கார்ட் இது:) இது என் கன்னிக் குயிலிங் வேர்க்:)).. எல்லோரும் வந்து வாழ்த்தி, அறுகரிசி போட்டு:)) மொய் எழுதுங்கோ:)))
எப்பூடி வண்ணத்துப் பூச்சி?:)).. இமாவை நினைவு படுத்துதோ?:)
ஏதோ என்னால முடிஞ்சது, ஆனா நீற்றா வராததுபோல இருக்கு.. இருக்கென்ன வரவில்லை... இன்னும் திரும்ப முயற்சிப்போம்ம்:)))
குட்டி இணைப்பு:
இப்போ நாங்கள் வெள்ளையாய், குளிர்ந்துபோய் இருக்கிறமாக்கும்:)).. ஸ்நோ வந்திட்டுதூ:))
ஸ்பெஷல் இணைப்பு:
இது இளமதி செய்த கார்ட்.. விடுங்கோ விடுங்கோ என்னத் தடுக்காதீங்கோ.. இதைப் பார்த்த பின்பும் நான் இங்கின இருப்பனோ?:)) நான் காசிக்குப் புறப்பட்டுவிட்டேன்ன்ன்ன்:)))
ஊசி இணைப்பு:
ஹையோ முருகா.. கனநாளா ஒருவரும் பெரிசா மொய் எழுதேல்லை:)).. அதால. ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் போய் ஒழுங்கா மட்டின் பிர்ராணி சாப்பிடவும் முடியாமல் போச்ச்ச்ச்:)).. அஞ்சுட சாட்டிலயாவது ஆரும் வருகினமோ பார்ப்பம்:)..
=========================================
கண்ணாடி கயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு, அது உடைந்து காயம் ஏற்படுத்திய பின் வருவது அனுபவம்..
இந்த அரிய தத்துவத்தைச் சொன்னவர்.. புலாலியூர் பூஸானந்தா:))
=========================================
|
Tweet |
|
|||
அக்காவுக்குப் பிறந்தநாளோ? அதுவும் எனது நம்பராகிய 4 ம் நம்பரிலோ? ஐயோ, இதை நம்பவே முடியலையே?
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!
[co="green"] ஆவ்வ்வ்வ் வாங்கோ வாங்கோ மணி.. மணியம் கஃபே ஓனர்:))... கேக் கட் பண்ணுவம் ஈவினிங் மறக்காமல் வந்திடுங்கோ.. மியாவும் நன்றி.[/co]
ReplyDelete[im]http://s.myniceprofile.com/myspacepic/550/55017.gif[/im]
ReplyDeleteஅதிராஆஆஆ.. அங்கின வாழ்த்துச்சொல்லீட்டு போக இங்கை புதூபதிவூஊ.....:))
ReplyDeleteகடவுளே கடவுளே இப்பதான் முதலாவதா செய்யுறீங்களோ????.....:)
நம்பவேஏ முடியேலைஐஐஐ....:)
சூப்பர்.. முதலாவதே இப்புடி எண்டா..
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்...இது உங்களுக்கு.
அஞ்சுவுக்கு அங்கை சொன்னதை அழிப்போடாதேங்கோ....:)))
அஞ்சூ....உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteநீண்ட ஆயுள் ஆரோக்கியமுடன் நீடூழி காலம் வாழ இறை அருளை வேண்டி மனமார வாழ்த்துகிறேன்...
சூப்பர் டூப்பர் பர்த்டே விஷ் அதிரா! கலக்கிட்டீங்க! தனிப் பதிவே போட்டு வாழ்த்துச் சொல்லிய உங்க அன்பு க்வில்லிங்-ஐக்கூட பின்னால தள்ளீருச்சு! :) மேல வைங்கோ!
ReplyDeleteஅந்த வாழைக்குலையுடன் வாழைமரம், மியாவ் தம்பதியினர், பின்ணணியில் இருக்கும் பூக்கள், பர்த்டே கார்டு..எல்லாமே அழ...கா இருக்கு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏஞ்சல் அக்கா!
பி.கு.முதல்ல போட்ட கமென்ட்டூ ஆங்கிலத்தில இருந்துச்சு, அதை ட்ரான்ஸ்லேட் பண்ணி தமிழ்லயே போட்டுட்டேன் அதிராவ்! :)
தங்க மீன் நல்லா இருக்கு. பட்டாம்பூச்சியும் சூப்பர்! இன்னும் பலப்பல க்வில்லிங் செய்ய வாழ்த்துக்கள்! :)
ReplyDeleteபேப்பரை நீங்களே கட் பண்ணறீங்களா அதிராவ்? கத்தரியிலா? எனக்கு இப்படி நெடுகவும் நேராக வெட்டப் பொறுமை இல்லையே..அவ்வ்வ்வ்வ்!
இளமதி உங்க பொக்கே குடுக்கும் டெடி அழகா இருக்கார். :)
ஏஞ்சலின் அக்காவுக்கு எனது
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் சந்தோசத்துடன்
நீண்ட ஆயுளுடன்
என்றும் நலமாய் வாழ
இறைவனை வேண்டுகிறோம்
கண்ணாடி கயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு, அது உடைந்து காயம் ஏற்படுத்திய பின் வருவது அனுபவம்.. ///
ReplyDelete????????????? why this kolaveri.....baby athira..
ஓவிய ராணியின் வாழ்த்து பேபி அதிரா ஸ்வீட் 16க்கும்
ReplyDeleteவாழ்த்து அட்டை செய்த எங் மூன் அக்காவுக்கும்
எங்கள் சார்பில் நன்றிகள்
ReplyDeleteஹையோ முருகா....
எனக்கு ஒரு டுபட்டு
பனி பிரதேசம் அங்க எப்படி ஒட்டகம்..?
ஓவியத்துக்கு அருகில்.....!!
மோல்ல... ?
ReplyDeleteஹப்பி பிறந்த டேய் வாழ்த்துக்கள் மிஸ் ஐந்து........ ஐ மீன்/ கருவாடு அஞ்சு.....
அட்டைகள் ஜூப்பரோ ஜூப்பர்.....
ReplyDeleteஎதுக்கும் மௌனராகம் பாடல இன்னொருவாட்டி கேளுங்கோ....
ஆனா நீற்றா வராததுபோல இருக்கு..
ReplyDelete/////////////
அதெல்லாம் நீங்களாகவே சொல்லிட்டு கிளம்பினா மொய்யெழுத வாரா நாங்க எதப் பிடிக்கிறதாக்கும்
அதால. ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் போய் ஒழுங்கா மட்டின் பிர்ராணி சாப்பிடவும் முடியாமல் போச்ச்ச்ச்:))
ReplyDelete////////////////////////
7 ஸ்டார் ஹோட்டல் இருக்கேக்க எதுக்கு 5 ஸ்டாஎஉக்கு போறிங்க..
மணியம் கஃபேயை சொன்னேன்....
அங்கே மட்டன் இல்ல நிரைய வெறைடீஸ் இருக்குது பாம்பு சூப்... எலி வருவல் நல்ல டேஸ்டா இருக்கும் ஒரு வாட்டி போய் பாருங்கோ
கண்ணாடி கயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு, அது உடைந்து காயம் ஏற்படுத்திய பின் வருவது அனுபவம்..
ReplyDelete//////////////////////////
ஹையோ ஹையோ.........
எப்படியாவது அஞ்சுவின் பிறந்தநாளுக்குள் செய்திடோணும் எனக் கங்கணம் கட்டிச் செய்திட்டேன்ன்.//
ReplyDeleteஅன்பு தேவதைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
ஏஞ்சலின் மெனிமோர்ஹேப்பிரிடர்ன்ஸ் ஆஃப்தடே. அதிராவைப்பாரு தனிப்பதிவே போட்டு கலக்கிட்டா நட்புன்னா இதானே நட்பு. வாழ்க வளர்க
ReplyDeleteஅஞ்சுவுக்கு இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதிரா இப்படி கை கொடுங்கோ.சூப்பர். அழகா செய்திருக்கிறீங்க. இளமதி சொன்ன மாதிரி எனக்கும் நம்பமுடியவில்லை முதலாவது என்று. அழகான கோல்ட்பிஷ்,அருகில் பூஸார் பூங்கொத்து கொடுப்பது,வண்ணத்துப்பூச்சி அழகாக இருக்கு.
//கண்ணாடி காயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு, அது உடைந்து காயம் ஏற்படுத்திய பின் வருவது அனுபவம்.// சூப்பர்
அஞ்சுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அதிராவின் கன்னி முயற்சியே அழகாக உள்ளது.இனி பிற்காலத்தில் க்விலிங் குயீன் அதீஸ் பட்டம் கொடுத்து விடலாம்.
ReplyDeleteஅன்புச்சகோதரி நிர்மலாவுக்கு,
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ என் அன்பான வாழ்த்துகள்.
அன்புடன்
கோபு அண்ணா
மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!
ReplyDeleteமிகமிக அழகான கார்ட் செய்திருக்கிறீங்க இளமதி.சூப்ப்ப்பராக இருக்கு.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteWow.. Romba super ra iruku..
ReplyDeleteவாழ்த்து அட்டை செய்து என் பிறந்த நாளை அட்டகாசமாக செலிபரேட் செய்த எங்க மேதகு அதிசுக்கும் இளமதிக்கும் நன்றி .....
ReplyDeleteமற்றும் வாழ்த்திய அன்பு உறவு >>>தம்பி மணி ,மகி அம்முலு கோபு அண்ணா லக்ஷ்மிம்மா ,சேஷாத்ரி ,பி மோகன ,தம்பி சிவாகுட்டி சாதிகா ,faisa ,சிட்டு ,ராஜேஸ்வரிக்கா ,>>>களுக்கும் நன்றிகள் .
இப்ப கார்ட் மேட்டருக்கு வரேன் ...இளமதி வர வர கலக்கறீங்க ...உண்மையில் எனக்கு பத்து கார்ட் செய்த பின்புதான் ஒரு மாதிரி அழகா வந்தது ..ஆனா அதிஸ் முதல் முயற்சியே சூப்பர் .
ReplyDeleteஅதிஸ் அந்த மீனை frame போட்டு வைங்க அழகா இருக்கு .
'@மகி பேப்பர் ஸ்ரெட்டர் இல் வைத்து வெட்டுங்க அழகா வரும்
//இதைப் போட்டுவிட்டுத்தான் அஞ்சு.. தேஎவையானதெல்லாம் கேட்டு வாங்குவாவாம்:))//
ReplyDeleteGarrrrrrr:))இதுக்கு தனியா கவனிக்கறேன் உங்களை ..கண்டிப்பா தேம்ச்தான்
அதிரா அப்பா அம்மா இருவரும் இல்லாத பிறந்தநாள் ..உண்மையில் நான் அதிக துக்கத்தில் இருந்தேன் ...என்னை சந்தொஷமாகிட்டீங்க ..எப்படி நன்றி சொல்லன்னு தெரியல ...ரொம்ப ஹாப்பி .
ReplyDeleteஎங்க வீட்டில் நெட்வொர்க் இன்னு சரியாகல்லை ....அது சர்வர் ப்ராப்ளம் ..சீக்கிரம் சரி செய்து வரேன் .
ReplyDelete[im]http://4.bp.blogspot.com/-7-axFf1F9ts/UL4BvKQJ3FI/AAAAAAAACvs/MQkZQGD3XKI/s400/1anju.JPG[/im]
ReplyDeleteஇன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் நேசத்துக்கும் உரிய அஞ்சலின் அக்காளுக்கு தனிமரத்தின் உறவுகளான நேசன்,ஹேமா,கலை,ரெவெரி,யோகா ஐயா ,மற்றும் பலர் சேர்ந்து பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகின்றோம்!(அடுப்படியில் அவசரத்தில் வந்த பின்னூட்டத்தில் ஒரு வசணம் பிழைத்து விட்டது சாரி அதிரா நீக்கி விடுங்கள்)
ReplyDelete[co="dark green"] கடவுளே.. கலையில் எழும்பி திரும்பிப் பார்ப்பதுக்குள்.. இவ்ளோ பேர் வாழ்த்திட்டினம்... ஆஆஆ மீதான் லேட்டோ?:)).. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. பார்ட்டி ஹோலை அரேஞ் பண்ணப் போயிருந்தேன்ன்..... கொஞ்சம் இருங்க வாறன்... :))
ReplyDeleteஅஞ்சூஊஊஊஊஊ அந்த சாறி பிளவுஸ் எல்லாம் கரீட்டுத்தானே?:) பிறகு ஹோல்ல நிண்டுகொண்டு இறுக்கமா இருக்கு கை நீளமில்லை எண்டெல்லாம் சொல்லப்பூடா சொல்லிட்டேன்ன்:))... சாறிட கெட் பீஸ்ல இருக்ப்பதெல்லாம் ஒரியினல் முத்து அஞ்சு:) அதனால கெட் பீஸை எப்பவுமே கைக்குள்ள வச்சிருங்கோ:))) [/co]
அழகிய படம் வரைந்து வாழ்த்தினை ஞாபகம் ஊட்டிய அதிராவுக்கு நன்றி!
ReplyDeleteமாத்தியோசி மணி மணி said... 3
ReplyDelete[co="green"] அஞ்சூஊஊஉ வாழ்த்துப் பலமா இருக்கே.. எனக்கு டவுடு டவுட்டா வருது.. இது மட்டின் கொத்துக்கான வாழ்த்தோ என:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).. அக்கா ஆச்சு அம்பி ஆச்சு:) [/co]
ஐஸ்சில் உறைந்திருக்கும் வீடும் அழகுதான்:))))
ReplyDeleteதத்துவம் கூட அழகாகத்தான் இருக்கு கண்ணாடி போல:)))
ReplyDeleteமொய் எழுதும் நேரத்தை இப்போது வேற திசையில் திருப்பிவிட்டேன் :)) இன்னும் சில வாரத்தில் வழமைக்கு வரலாம் அதுவரை பூஸாந்தா போல சில உறவுகள் பக்கம்:)))
ReplyDeleteஇளமதி said... 4
ReplyDeleteஅதிராஆஆஆ.. அங்கின வாழ்த்துச்சொல்லீட்டு போக இங்கை புதூபதிவூஊ.....:))
கடவுளே கடவுளே இப்பதான் முதலாவதா செய்யுறீங்களோ????.....:)
நம்பவேஏ முடியேலைஐஐஐ....:)[co="dark green"] வாங்கோ யங்மூன்...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னமோ போங்க.. தவறைச் சுட்டிக் காட்டுவீங்க எனப் பார்த்தால் எல்லோரும் பப்பாவில ஏத்துறீங்க.. எனக்கென்னமோ நான் செய்வதில் தப்பிருப்பதுபோல ஒரு பீலிங் வருது... பெரிய படமாக எடுத்தது தப்போ? அல்லது பிரிண்ட் பண்ணாமல் கீறிச் செய்திருக்கோணுமோ? அல்லது கலர் சரியாக சேரவில்லையோ என்னவோ குறை இருக்கு... அதிலயும் நேரமும் போதாமல் போச்சு.. சரி பார்ப்போம் இன்னொரு தடவை.
உங்களுடையது செய்து கடையில் விக்கலாம்.. அவ்ளோ சூப்பர்.
மியாவும் நன்றி யங்மூன். [/co]
Mahi said... 6
ReplyDeleteசூப்பர் டூப்பர் பர்த்டே விஷ் அதிரா! கலக்கிட்டீங்க! தனிப் பதிவே போட்டு வாழ்த்துச் சொல்லிய உங்க அன்பு க்வில்லிங்-ஐக்கூட பின்னால தள்ளீருச்சு! :) மேல வைங்கோ!
[co="green"] ஆ.. வாங்கோ மகி.. நெடுகவும் குயில் கார்ட் செய்யோணும் எனச் சொல்லிக்கொண்டே இருந்தேன்.. ஆனால்.. அஞ்சுவின் பேர்த்டே வந்ததும் எப்படியும் செய்திடோணும் என செய்திட்டேன்ன்ன்ன்:)) [/co]
Mahi said... 6
ReplyDeleteபி.கு.முதல்ல போட்ட கமென்ட்டூ ஆங்கிலத்தில இருந்துச்சு, அதை ட்ரான்ஸ்லேட் பண்ணி தமிழ்லயே போட்டுட்டேன் அதிராவ்! :)//
Mahi said... 7
தங்க மீன் நல்லா இருக்கு. பட்டாம்பூச்சியும் சூப்பர்! இன்னும் பலப்பல க்வில்லிங் செய்ய வாழ்த்துக்கள்! :)
[co="dark green"] ஹா..ஹா..ஹா... ரொம்பத்தான் முன்னேறிட்டீங்க மகி:)//
இன்னும் கொஞ்சம் ஈசியான குட்டிப் படமா எடுத்து.. இடைவெளியில்லாமல் செய்து பார்க்கோணும்..
மியாவும் நன்றி மகி.... [/co]
இரவு வணக்கம்,அதிரா&அஞ்சு!///காலையில் உலவிய போது பார்க்கவில்லை,மன்னிக்கவும்.////இன்றைய நன்னாளுக்கு எங்கள் அனைவர் சார்பிலும் நேசன் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.அவருக்கும் நன்றி.////இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அஞ்சுவுக்கு பல்லாண்டு காலம் வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்,அதிரா ஊடாக!////அதிரா,வாழ்த்து அட்டைகள் பிரம்மாதம்,வாழ்த்துக்கள் உங்களுக்கும்!///அஞ்சலின்,உங்கள் தங்கை கலை கொஞ்சம் பிசி!
ReplyDelete//ஹா..ஹா..ஹா... ரொம்பத்தான் முன்னேறிட்டீங்க மகி:)//
ReplyDeleteஹா..ஹா..ஹா! ரொம்பத்தான் நன்றி அதிராவ்! :)
//எல்லோரும் பப்பாவில ஏத்துறீங்க..// நான் பப்பாவில ஏத்தல, ஆனா க்வில்லிங் பத்தி அ-ஆ கூடத் தெரியாம என்னான்னு சொல்ல? அவ்வ்வ்வ்வ்! மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
[im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSe4iMyvgqKdhPZzHocKNHkEs2LyTGSZYdQWu-HYif1Y5xvDtns[/im]
என் அன்பு ஏஞ்சலுக்குப் பிந்தினாலும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteநேசனுக்கு நன்றி.எங்கள் பெயர்களை இணைத்து வாழ்த்து ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறார் !
எல்லாம் சாப்பிட்டு முடிச்சிருப்பீங்கள்.களவெடுத்துக்கொண்டும் போயிருப்பினம்.கேட்டால் தரவே போறீங்கள்....ஒரு பெருமூச்சோட போறன்.களவெடுத்தவைக்கு நல்லா வயித்தை வலிக்கட்டும் ...சாபமாம் !
சொல்ல மறந்திட்டேன்....அதிரா ...பூஸார் சுகம்தானே.நீங்கள் செய்த கன்னிக்காட் நல்ல வடிவு...அதைவிட இளமதி செய்த காட் வடிவோ வடிவு....இப்பல்லாம் தேம்ஸ் வத்திப்போச்சாக்கும்.காசிக்கு போக வெளிக்கிட்டாச்சாக்கும்.....போகாதேங்கோ போகாதேங்கோ எங்கட அதிரா !
ReplyDeleteதாமதமாக வந்திருக்கிறேன். ;((
ReplyDelete1. பி.நா தகவலுக்கு நன்றி. ;)
2. இளமதியின் வாழ்த்திதழ் அழகு.
3. மீன் கலாதியா இருக்கு. வண்ணத்துப்பூச்சிக்கு தாங்ஸ். வடிவா செய்திருக்கிறீங்கள் அதிரா. (வாழையும் ஒட்டகமும் கூட வடிவா இருக்கு.) //நீற்றா வராததுபோல// கர்ர். அது நல்லா இருக்கு. அடுத்தது இன்னும் கலக்கலாக வரும்.
4. ஸ்னோ... நான் அங்க வரப் போறன் இதுக்காகவே.
5. //கண்ணாடி கயத்தை ஏற்படுத்தும்// !!!! கால் மிஸ்ஸிங்!! இல்லாட்டா எனக்கு கண்ணாடி மிஸ்ஸிங்!! ;))))
6. 'இளையநிலா' பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.
Mahi said... 7
ReplyDeleteதங்க மீன் நல்லா இருக்கு. பட்டாம்பூச்சியும் சூப்பர்! இன்னும் பலப்பல க்வில்லிங் செய்ய வாழ்த்துக்கள்! :)
பேப்பரை நீங்களே கட் பண்ணறீங்களா அதிராவ்? கத்தரியிலா? எனக்கு இப்படி நெடுகவும் நேராக வெட்டப் பொறுமை இல்லையே..அவ்வ்வ்வ்வ்!/
[co="dark green"] இல்ல மகி.. இது கையால வெட்டி எல்லாம் எடுக்க முடியாது.. Shredder மூலம் மட்டும்தான் வெட்டோணும்.[/co]
Siva sankar said... 9
ReplyDeleteகண்ணாடி கயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு, அது உடைந்து காயம் ஏற்படுத்திய பின் வருவது அனுபவம்.. ///
????????????? why this kolaveri.....baby athira..
[co="dark green"] வாங்கோ பில்லா.. நலம்தானே?.. அறிவுக்கும் அனுபவத்துக்கும் விளக்கம் அளிக்கிறார்ர்.. ஞானியாகிய புலாலியூர் பூஸானந்தா:))[/co]
Siva sankar said... 11
ReplyDeleteஹையோ முருகா....
எனக்கு ஒரு டுபட்டு
பனி பிரதேசம் அங்க எப்படி ஒட்டகம்..?
ஓவியத்துக்கு அருகில்.....!!
[co="dark green"] இது பனிப்பிரதேச ஒட்டகம்:)) ஸ்பெஷல் ஒட்டகம்:))..
மியாவும் நன்றி சிவா..[/co]
சிட்டுக்குருவியின்_ஆத்மா said... 12
ReplyDeleteமோல்ல... ?
ஹப்பி பிறந்த டேய் வாழ்த்துக்கள் மிஸ் ஐந்து........ ஐ மீன்/ கருவாடு அஞ்சு....
[co="dark green"] வாங்கோ ஜிட்டு.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மிஸ் இல்ல மிஸிஸ் ஆக்கும்:)..
நீங்க படத்தை மட்டும் பார்த்து மொய் எழுதுங்கோ ஜிட்டு..:)) ஹையோ மணியம் கஃபேக்கோ?:)) வாணாம் ஜாமி வாணாம்ம்.. மியாவும் நன்றி ஜிட்டு.[/co]
[co="dark green"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. மியாவும் நன்றி [/co]
ReplyDelete[co="dark green"] வாங்கோ லக்ஸ்மி அக்கா... சிங்கப்பூரில் இருந்தாலும் எங்களையும் மறக்கவில்லை நீங்க:)).. மியாவும் நன்றி.[/co]
ReplyDelete[co="dark green"] வாங்கோ அம்முலு.. என்னவோ எல்லாம் சொல்றீங்க:))... என்ன இருந்தாலும் இளமதியை அடிக்கேலாது:)).. மியாவும் நன்றி அம்முலு.[/co]
ReplyDelete[co="dark green"] வாங்கோ ஸாதிகா அக்கா.. ஆவ்வ் ஹஜ் ஜாத்திரை முடிச்சதுக்கு எங்களுக்குப் பார்ட்டி இல்லையோ?
ReplyDelete///பிற்காலத்தில் க்விலிங் குயீன் அதீஸ் பட்டம் கொடுத்து விடலாம்.///
அப்போ இப்ப தரமாட்டீங்க பட்டம்?:)))).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.[/co]
[co="dark green"] வாங்கோ கோபு அண்ணன்.. மியாவும் நன்றி.[/co]
ReplyDelete[co="dark green"] வாங்கோ திவ்யா மோகன்.. முதன் முதலா வந்திருக்கிறீங்கபோல.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி.[/co]
ReplyDeleteSeshadri e.s. said... 24
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
[co="dark green"] வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு.. மிக்க நன்றி.[/co]
[co="dark green"] வாங்கோ.. பாயிஜா மிக்க நன்றி.[/co]
ReplyDelete[co="dark green"] வாங்கோ.. அஞ்சு... இந்நேரம் பார்த்து உங்கட பிசி யை எலி கடிச்சுப் போட்டுதே:)).. மிக்க நன்றி அஞ்சு.[/co]
ReplyDeleteathira...ilamathi's quilling card is really superb..
ReplyDeleteathira, i've a lot of gift wrappers..can u suggest any art with those papers?
ஆர்ட் ஈஸியா இருந்தா நல்லதூஊ...;))
athira, i've a lot of gift wrappers..can u suggest any art with those papers?//
ReplyDeleteif there are flowers or butterflies or any pictures cut them and use it in cards ..
add a rhine stone inthe centre of flowers or add some glitter to flower....
also can make decoupage cards with several cut pictures ..
or convert a shoe box by covering them with gift papers in to a storage box ...
மிக்க நன்றி நேசன் /யோகா அண்ணா ஹேமா மற்றும் அனைவருக்கும் .
ReplyDeleteஅதிஸ் ...எங்க pc ஹக் ஆகிருக்கு அதான் ப்ராப்ளம் ..
ReplyDeleteஇப்ப நானும்கொஞ்சம் பிசி எப்படியும் டிசம்பர் 2012 இக்கு முன்னாலே சரியாகிடும்னு நினைக்கிறேன் .
...எனக்கு புடவை ரொம்ப பிடிச்சிருக்கு தாங்க்ஸ்
தம்பி அந்த முட்டை தோசையும் ,mutton stuffed இட்லியும் கிடைச்சுதா ????
ReplyDeleteThanks Ima
ReplyDelete[co="green"]என்னையும் வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி. கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். விரைவில் வருவேன்.:)
ReplyDeleteஅதிரா....சொல்லாமல் செய்த வேலையால் பின்னை வந்த கொம்பு முன்னை வந்த செவியை மறைத்த கதையாகி போச்சுதோ.. கவலையாக இருக்கு.....நீங்களும் மன்னிக்கவும்...:)..[/co]
ஓ! காசிக்கு கிளம்பியாச்சா? பெட்டி படுக்கையெல்லாம் தேவையில்லை. அந்த ஸ்நாக்ஸ் பெட்டியை தலையிலிருந்து இறக்கி வையுங்கோ! சன்னியாசம் போனா எதையும் கொண்டு போகக்கூடாது.. ஆமா! சொல்லிப்புட்டேன்....
ReplyDelete///தனிமரம் said... 32
ReplyDeleteஇன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் நேசத்துக்கும் உரிய அஞ்சலின் அக்காளுக்கு தனிமரத்தின் உறவுகளான நேசன்,ஹேமா,கலை,ரெவெரி,யோகா ஐயா///
[co="dark green"]வாங்கோ தனிமரம் வாங்கோ...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).. என்னை விடுங்கோ நான் காசிக்குப் போறேன்ன்ன்:)).. இந்த லிஸ்ட்டில என் பெயர் இல்லை:(((..[/co]
தனிமரம் said... 37
தத்துவம் கூட அழகாகத்தான் இருக்கு கண்ணாடி போல:)))
[co="dark green"]நோஓஓஓ:)) கல் எழுத்துப்போல எனச் சொல்லோணுமாக்கும்:))[/co]
தனிமரம் said... 38
மொய் எழுதும் நேரத்தை இப்போது வேற திசையில் திருப்பிவிட்டேன் :)) இன்னும் சில வாரத்தில் வழமைக்கு வரலாம் அதுவரை பூஸாந்தா போல சில உறவுகள் பக்கம்:)))
[co="dark green"]ஓ அதுதான் தினமும் மேலே வரும் தலைப்பு.. இப்போ கீழேயே நிற்குதே..
மியாவும் நன்றி தனிமரம்.. வழமைக்குத் திரும்பிடுங்கோ.[/co]
[co="dark green"]வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ.. இப்பவெல்லாம் அதிரா சுத்த மோசம்:). உடனுக்குடன் பதில் போடுவதில்லை.. தான் ரொம்ப பிசியாஅகிட்டாவாம் என லெவல் அடிக்கிறா:)).. இருக்கட்டும் இருக்கட்டும் நீங்க அதைக் கவனிக்காதையுங்கோ யோகா அண்ணன்.. பதில் தாமதமானாலும் மன்னிச்சிடுங்கோ..
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
Mahi said... 43
ReplyDelete//ஹா..ஹா..ஹா... ரொம்பத்தான் முன்னேறிட்டீங்க மகி:)//
ஹா..ஹா..ஹா! ரொம்பத்தான் நன்றி அதிராவ்! :)
//எல்லோரும் பப்பாவில ஏத்துறீங்க..// நான் பப்பாவில ஏத்தல, ஆனா க்வில்லிங் பத்தி அ-ஆ கூடத் தெரியாம என்னான்னு சொல்ல? அவ்வ்வ்வ்வ்! மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
[co="dark green"]ஆஹா... இதுதானோ நீங்க.. ஆஹா..ஓஹோ எனப் புகழ்ந்ததன் அதிசயம்:))).. வர வர ஆரை நம்புவதென்றே தெரியல்லியே ஜாமீஈஈஈஈ:)).. இனிமேல்தான் நாம ரொம்ப ஜாக்ர்ர்தையா இருக்கோணும்:))[/co]
[co="dark green"]வாங்கோ ஹேமா வாங்கோ உங்களுக்கு இல்லாததோ? நான் சூடுகண்ட பூனையெல்லோ.. இப்பவெல்லாம் வலு உஷார்ர்.. உடனேயே எடுத்து கட்டிலுக்குக் கீழ வச்சிட்டேன்ன்.. உங்களுக்காக.. இல்லாட்டில் களவு போயிடும்:))
ReplyDeleteதேம்ஸ் வத்தேல்லைக் ஹேமா:)).. அது இன்னும் முட்டி.. ஐஸா வழியுது:)) அந்தப் பயத்திலதான் டக்கென மாத்தி ஓசிச்சு:))காசிக்குப் போகிறேன்ன்:) எப்பூடி என் ஐடியா??:)
மியாவும் நன்றி ஹேமா.[/co]
[co="dark green"]வாங்கோ இமா... நான் என் மன திருப்திக்காக மீண்டும் கிரிஸ்மஸ் கார்ட் எல்லாம் குயிலிங்கிலயே செய்ய யோசித்து வாங்கி வந்திருக்கிறேன் பார்ப்போம்.. அதிராவோ கொக்கோ:))..
ReplyDeleteகல்.. ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சு:) கால் மிஸ்ஸிங் என்றதாலதான் எல்லோரும் கவனமா படிக்கிறீங்க:)) மிஸ் ஆகாமல் இருந்திருப்பின் கவனிச்சிருக்க மாட்டீங்க:))
மியாவும் நன்றி இமா.[/co]
enrenrum16 said... 60
ReplyDelete//
[co="dark green"]Welcome!! I am sweet 16 too:)). I am very sorry, I don't have any ideas about that..(பூதம் கிணறு வெட்ட, அணில் சேறை அள்ளிப் பூசிக்கொண்டு சொன்னதாம்.. நான் தான் வெட்டினேன் என:)).. அதுதான் இப்போ என் நிலைமை:))... Anju and Imma are good teaches in craft.... thank you so much.[/co]
Thanks Anju.
angelin said... 64
ReplyDeleteதம்பி அந்த முட்டை தோசையும் ,mutton stuffed இட்லியும் கிடைச்சுதா ????
[co="dark green"]ஓமோம்:)) கிடைச்சிட்டுதுபோல:)) அதுதான் தான் போனகிழமை முழுக்க சிக் லீவில நிண்டனான் எனச் சொன்னார்:)) [/co]
[co="dark green"] வாங்கோ விச்சு வாங்கோ:)) சே..சே... நானாவது தலையில தூக்கிப் போறதாவது:)).. அதெல்லாம் ஸ்பெஷல் பிளேனில வருது:).... ஹையோ முருகா.. காசிக்கென்றுதானே சொன்னேன்ன்.. சந்நியாசி என முடிச்சுப் போட்டு.. இருத்திடுவினம் போல இருக்கே:))
ReplyDeleteமியாவும் நன்றி விச்சு.[/co]
athira said...
ReplyDelete///தனிமரம் said... 32
இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் நேசத்துக்கும் உரிய அஞ்சலின் அக்காளுக்கு தனிமரத்தின் உறவுகளான நேசன்,ஹேமா,கலை,ரெவெரி,யோகா ஐயா///
[co="dark green"]வாங்கோ தனிமரம் வாங்கோ...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).. என்னை விடுங்கோ நான் காசிக்குப் போறேன்ன்ன்:)).. இந்த லிஸ்ட்டில என் பெயர் இல்லை:(((..[/co]////மாலை வணக்கம்,அதிரா!அது ஒன்றுமில்லை,அஞ்சு பிறந்த நாளை நினைவில் வைத்து('கலை'யும் நினைவில் வைத்திருந்தா தான்,வேலை மாற்றம்&கணனிப் பிரச்சினை&ப்ளாக் பிரச்சினை.......எக்செட்ரா...எக்செட்ரா) பதிவு போட்டதே நீங்கள்.அதனால்...............!
athira said...
ReplyDelete[co="dark green"]வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ.. இப்பவெல்லாம் அதிரா சுத்த மோசம்:). உடனுக்குடன் பதில் போடுவதில்லை.. தான் ரொம்ப பிசியாஅகிட்டாவாம் என லெவல் அடிக்கிறா:)).. இருக்கட்டும் இருக்கட்டும் நீங்க அதைக் கவனிக்காதையுங்கோ யோகா அண்ணன்.. பதில் தாமதமானாலும் மன்னிச்சிடுங்கோ..
மியாவும் நன்றி.[/co]////என்ன இது,இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு அது,இது என்று?'ப்ளாக்'கே தொழிலா என்ன,பொழுது போக்கும் இடம் தானே?
[co="dark green"]ஆஆஆ யோகா அண்ணன் வாங்கோ.. சுடச்சுடப் பதில் போட்டிருக்கிறீங்க மிக்க நன்றி.
ReplyDeleteஇல்லை யோகா அண்ணன்.. அதிரா என்றால் இப்படித்தான் என, எல்லோர் மனதிலும் ஒரு இமேஜ் இருக்கெல்லோ... அதிலயிருந்து நான் கொஞ்சம் பின்னோக்கிப் போகிறேனோ என ஒரு உணர்வு.. அதனால்தான் அப்படிச் சொன்னேன்[/co]
அதிரா...நீங்கள் மட்டுமில்லை எல்லாமே அவசர அவசரமா எல்லாரும் ஏதோ யந்திரமயமான மாதிரி இருக்கூஊஊ...:)
ReplyDeleteடிசம்பர் வந்தாலே பொதுவா வேகம்தான்...அதிலும் இந்த டிசம்பர் வித்தியாசமான வேகமா இருக்குறமாதிரி எனக்கிருக்கூஊ....:)
அஞ்சுக்கு இன்னும் பிரச்சனை தீரேலைப்போலை...:)
ReplyDeleteஅஞ்சுவும் இங்கை அடிக்கடி இல்லாமல் வெளியாய் இருக்கு...
இப்பிடி எப்பவருவான்னு காத்திருக்க வைச்சிட்டா....:)))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப அழகு
ReplyDeleteசூப்பராக இருக்கு