பல்குத்த உதவும்....
எனச் சேர்த்து வச்சால்ல்ல்...
பின்னாளில்.. மில்லியனெயார் ஆகலாம்:))
இப்பவெல்லாம் ஒரு புழுப், பூச்சி, இலை, ஈ, இலையான்... பேப்பர் துண்டு எதையுமே நாங்க வீசுறேல்லையாக்கும்:))
குயில்:) வேர்க் செய்வதுக்கு(QUILLING WORK)இப்படித்தான் பேப்பரை SHREDDER இல் போட்டு வெட்டி எடுக்க வேண்டும் முதலில்.
உஸ்ஸ்ஸ் அப்பாடா களைச்சே போயிட்டேன்ன்.. இன்னும் இருக்கு... அது பிறகு போடுறேன்ன்ன்:))...
ஊசிக்குறிப்பு:
இதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை என்பதை, புஷ்பா அங்கிள் கடைப் புகை வராத, கற்பூரத்தின் மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்ன்:)).
அனைவருக்கும் அதிரா குடும்பத்தினரின் இனிய அழிவில்லாத:).. புதுவருட வாழ்த்துக்கள்...
=======================================================================
குட்டி இணைப்பு:
இது இவ்வருட எங்க வீட்டு கிரிஸ்மஸ் ட்ரீயும் பிரசன்ஸ்சும்... அதில இருக்கும் பெரீஈஈஈஈஈய பெட்டி அதிராக்கு:))..
புதுவருடத்தை எல்லோரும் குஸ்குஸ் பொங்கலோடு கொண்டாடுங்கோ.. சுவீட் எடுங்கோ:)).. ஊ.கு: இம்முறை எல்லோரும் வாழ்த்து மட்டும்தான் சொல்லியிருக்கினம்:)) அதிரா மட்டும்தான் சுவீட் 16 சே..சே:).. சுவீட் பொங்கல் தாறனாக்கும்:))..
எனச் சேர்த்து வச்சால்ல்ல்...
பின்னாளில்.. மில்லியனெயார் ஆகலாம்:))
இப்பவெல்லாம் ஒரு புழுப், பூச்சி, இலை, ஈ, இலையான்... பேப்பர் துண்டு எதையுமே நாங்க வீசுறேல்லையாக்கும்:))
ஆஆஆ பறக்குதே.. பொறுக்கி வச்சால் ஏதும் செய்ய உதவும்:) |
1.
2.
3.
உஸ்ஸ்ஸ் அப்பாடா களைச்சே போயிட்டேன்ன்.. இன்னும் இருக்கு... அது பிறகு போடுறேன்ன்ன்:))...
ஊசிக்குறிப்பு:
இதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை என்பதை, புஷ்பா அங்கிள் கடைப் புகை வராத, கற்பூரத்தின் மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்ன்:)).
அனைவருக்கும் அதிரா குடும்பத்தினரின் இனிய அழிவில்லாத:).. புதுவருட வாழ்த்துக்கள்...
குட்டி இணைப்பு:
இது இவ்வருட எங்க வீட்டு கிரிஸ்மஸ் ட்ரீயும் பிரசன்ஸ்சும்... அதில இருக்கும் பெரீஈஈஈஈஈய பெட்டி அதிராக்கு:))..
புதுவருடத்தை எல்லோரும் குஸ்குஸ் பொங்கலோடு கொண்டாடுங்கோ.. சுவீட் எடுங்கோ:)).. ஊ.கு: இம்முறை எல்லோரும் வாழ்த்து மட்டும்தான் சொல்லியிருக்கினம்:)) அதிரா மட்டும்தான் சுவீட் 16 சே..சே:).. சுவீட் பொங்கல் தாறனாக்கும்:))..
===== _( )_=====
|
Tweet |
|
|||
Aaha...! :)
ReplyDeleteComments are allowed at last! :)
ReplyDeleteBeautiful cards Athira! Everybody is becoming quilling experts! Happy for you! Congrats!
ReplyDelete1st photo is cute! Couscous pongal looks like some cookie! ;) thanks anyways for the sweet! Hahaha! :D
Wat was there inside that biggggggg box? Hope not a high heel shoe! :) ;)
ReplyDeleteWish You & Your Family A Very Happy 2013!
Nice to see "Athira " stamp on the photos! So you got it! :)
ReplyDeleteOkay..will come later...bye!
அத்தீஸ் சூப்பர் எல்லா காட்சும் சூப்பர் பேப்பர் ஸ்ரெட்டர் ஐடியா ஈசிதானே .
ReplyDelete2013 வாழ்த்து கார்ட் எங்கேயோ பாத்தேன் நினைவில்லை .:))))))))
அதிஸ் நீங்க ரொம்ப அழகா செஞ்சிருக்கீங்க ...தொடருங்கள் .
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
சூப்பர் க்விலிங் அதிரா..ரொம்பவே நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉண்மையிலும் நல்லாச் செய்யுறீங்கள் அதிரா...வாழ்த்துக்கள்...
மேலும் மேலும் செய்யுங்கோ. இதுவே சூப்பர்..
ஸ்ரெடர் பெரீசா இருக்கு. எவ்வளவு mm அளவில வெட்டும்?
ReplyDeleteஎல்லாக் கார்ட்டும் சூப்பரோ சூப்பர்...:)
வெண்டுட்டீங்கள்...:)))
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்!!!
அதிரா சூப்பர் கலக்கிட்டீங்க. இப்படி செய்யுங்கோ. குவின் ஆசிர்வாதம் கிடைச்சுட்டுது.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
நான் சொல்ல வந்தது குருவின் ஆசீர்வாதம் கிடைச்சிட்டுது என்று. ஸ்பெலிங் மிஸ்ரேக்.
ReplyDelete'ஆறின' காட்ஸ், 'சுட்ட' காட்ஸ் எல்லாமே வடிவா இருக்கு. ;)
ReplyDeleteபிரித்தானியா ஸ்விஸ் ரோலைக் காட்டி 'குஸ்குஸ் பொங்கல்' என்று ரீல் விடும் அதிராவுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ;))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி .நான் உங்களுக்கு முன்னரே
ReplyDeleteகொடுத்துவிட்டேன் முடிந்தால் வந்து சாப்பிடுங்க பூசாருடன் :)))
குவின் ஆசிர்வாதம் கிடைச்சுட்டுது.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் //
கர்ர்ர்ர் :))) நான் கூட குவீனின் ஆசிர்வாதம்னு ஒரு செகண்ட் வானத்தில் பறந்தேன்
பல் இல்லாத வயசானவங்க எல்லாம் எதுக்கு சிறு துரும்பைப் பாதுகாக்கனும்....
ReplyDeleteசத்தியமா நான் உங்களைச் சொல்லல்ல
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பம் + குட்டீஸ் + பூஸார் + பூஸானந்தா...:)
ReplyDelete:)))))
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறவுகள் அனைவருக்கும்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகக்ள் பூஸுக்கும் பூஸ் குடும்பத்தினருக்கும்.
ReplyDeleteபொங்கலை பர்பி மாதிரி கட் செய்து பறிமாறும் ஒரே ஆள் நீங்கள்தான்ப்பா.
அன்புத் தங்கை அதிரா &குடும்பத்தினருக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!இன்று போல் என்றும் மகிழ்வுடனும்,சந்தோஷத்துடனும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.('அந்தக்' கார்ட் 'அங்க' இருந்து சுட்டதோ?)
ReplyDeleteஊசிக்குறிப்பு:
ReplyDeleteஇதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை என்பதை..........///நம்பிட்டோம்,அது தான் 'அஞ்சு" என்று பெயர் பட்டவர்த்தனமாகத் தெரிகிறதே????
அதிரா, எல்லாமே அய்க்கோ அய்க்கு.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்>
அன்புடன் கோபு அண்ணன்
இனிப்புடன் இனிமையான புத்தாண்டு,,
ReplyDeleteஇனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
//ஊசிக்குறிப்பு:
ReplyDeleteஇதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை //
நான் இதை நம்புகிறேன் அதிரா.
கீழேயுள்ள 2013 என்ற குயிலில் அதாவது அந்தக் குயிலிங்கில் அஞ்சு;) என்ற மயிலின் பெயர் போடப்பட்டுள்ளதால் பிறர் நம்பாமல் இருக்கக்கூடும். ஆனால் நான் நம்புகிறேன், ஏனென்றால் அதை நீங்களே செய்து விட்டு. குருவின் பெயரை நீங்களே போட்டிருக்கலாம்.
உங்களின் குரு பக்தி எனக்கு மட்டுமே தெரியுமாகும். ;)
//புதுவருடத்தை எல்லோரும் குஸ்குஸ் பொங்கலோடு கொண்டாடுங்கோ.. சுவீட் எடுங்கோ:))..
ReplyDeleteஎனக்குப்பொங்கல் ஆண்டாம் ....
ஊ.கு: என்றதுமே நேக்குத் தெரிஞ்சு போச்சு. ஊ என்றால் ஊசி .... என்வே இது ஊசிப்போனப் பொங்கலாகத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
போன வருஷம் செய்ததூஊஊ
இப்போ அடுத்த வருஷம் பொறந்துடுச்சூஊஊஊ.
ஊ.கு: இம்முறை எல்லோரும் வாழ்த்து மட்டும்தான் சொல்லியிருக்கினம்:)) அதிரா மட்டும்தான் சுவீட் 16 சே..சே:).. சுவீட் பொங்கல் தாறனாக்கும்:))..//
ஸ்வீட் சிக்ஸ்டீன் பெண்கள் ஸாரி பொங்கல் கொடுத்தப் பொன்னு அதிரா மட்டும் வாழ்க வாழ்க வாழ்க !
//குட்டி இணைப்பு:
ReplyDeleteஇது இவ்வருட எங்க வீட்டு கிரிஸ்மஸ் ட்ரீயும் பிரசன்ஸ்சும்... அதில இருக்கும் பெரீஈஈஈஈஈய பெட்டி அதிராக்கு:))..//
நோஓஓஓஒ. எல்லாப்பொட்டியுமே எங்கள் அதிராவுக்கு மட்டுமே.
யாரும் எந்தக் குட்டியையும், பொட்டியையும் தொட்க்கூடாதூஊஊ.
தொட்டால் பூனை பூஸார் மேலே பாய்ந்து பிரண்டுவார். ஜாக்கிரதை.
//சிறு துரும்பும்...
ReplyDeleteபல்குத்த உதவும்....
எனச் சேர்த்து வச்சால்ல்ல்...
பின்னாளில்.. மில்லியனெயார் ஆகலாம்:))//
ஆஹா, நல்ல ஐடியா. அனைவரும் தங்களிடம் உள்ள அடசல்களை அதிராவுக்கு உடனடியாக் பார்ஸலில் அனுப்பி வைக்கவும்.
விலாசம்
அதிரா
குய்லிங் செய்பவதாக அலட்டுப்வர்
குயினின் பேத்தி
ஸ்வீட் சிக்ஸ்டீன்
முருங்கை மரம் உச்சியில்
அல்லது
கட்டிலுக்கு அடியில் பதுங்குக்குழியில்
தேம்ஸுக்குப்பக்கம்.
பிரித்தானியாபுரம்
//இப்பவெல்லாம் ஒரு புழுப், பூச்சி, இலை, ஈ, இலையான்... பேப்பர் துண்டு எதையுமே நாங்க வீசுறேல்லையாக்கும்:))//
ReplyDeleteநல்லாவே கிண்டல் பண்றீங்கோ, யாரையோ குறிப்பாக.
எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்?
//ஆஆஆ பறக்குதே.. பொறுக்கி வச்சால் ஏதும் செய்ய உதவும்:)//
அந்தப்பூனைக்குட்டி பாவம்.
வாலைத்தூக்கிக்கொண்டு முக்குது.
என்னென சேகரித்து என்னென்ன்ன செய்யப்போறீங்களோ ?
நான் இப்போ எஸ்கேப் ;)
சூப்பர் பதிவு அதிரா.
ReplyDeleteஇதில் பொங்க்ல் இருப்பதால் இதையும் கூட ஜல் அக்காவுக்கு போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்.
இப்போ கூட அனுப்பி வைக்கலாம்.
WISHING YOU A
VERY VERY VERY
HAPPY NEW YEAR 2013
GOPU
[co="dark green"]ஆவ்வ்வ்வ்வ் எல்லோரும் வங்கோ வாங்கோ.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. நாளைக்கு உங்களோடு அதிரா பேசுவேன்ன்:)) [/co]
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.மிக அருமையான வாழ்த்து அட்டை.பகிர்வு சிம்ப்ளி சூப்பர்..ஸ்வீட் பொங்கல் பார்க்கவே சூப்பர்..
ReplyDeleteMe the first wishes...
ReplyDeleteஉலக சமையல் போட்டியில் முதல் பரிசு
பேபி அதிரா அவர்களுக்கு எங்கள் வாழ்த்து....
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
[co="dark green"] 1ம் திகதி வருசம் பிறந்து உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.. அதே நேரம் உங்களுக்குத் தெரியுமெண்டதும் எனக்குத் தெரியும்:)).
ReplyDeleteஆனா 2ம் திகதி அதிராவுக்கு தலையிடி வந்தது, அதிராவுக்குத் தெரியும், ஆனா உங்களுக்குத் தெரியாதெல்லோ:).. அப்போ நீங்கள் அதிராவைக் காணவில்லையே என ஓசிக்குக் கவலைப்பட்டிருப்பீங்க:)) என்பதும் எனக்குத் தெரியும்:).. அதை தெரிவிக்கத்தான் இப்பின்னூட்டம்:))..
ஊசிக்குறிப்பு:)
இல்ல நாங்க கவலைப்படேல்லையே என ஆரும் சொலிடப்பூடா சொல்லிட்டேன்ன்ன்.. ஆரும் அப்பூடிச் சொல்லிட்டாலும் எண்டுதான் இந்த முன்னேற்பாடு:))[/co]
[im]http://2.bp.blogspot.com/_aO8JqSNtauA/S-OvvcZXTdI/AAAAAAAAObU/QHwQcim9WtE/s1600/cat+rapid+fire.jpg[/im]
[co="dark green"] வாங்கோ மகி வாங்கோ.. புது வருடத்தில முதலாவதா வந்திருக்கிறீங்க.. முதலாவதா வருபவருக்கே அந்தப் பெரிய பெட்டி என.. உடைக்காமல் வச்சிருந்தனான்.. அது உங்களுக்கே..:)... குயில் வேலை இன்னும் வருது:))... நேரம்தான் கிடைக்குதில்லை.. எனக்கு கொஞ்சம் நேரம் கூட எடுக்குது.. இப்பத்தானே தவளுறன்:).
ReplyDeleteகுஸ்குஸ் பொங்கல் இம்முறை.. வைட் ஃபிரெண்ட்ஸ் பமிலிக்கு, பார்ட்டியின்போது கொடுக்க செய்தேன்ன்.. சூப்பரா வந்துது..
மியாவும் நன்றி மகி.[/co]
Mahi said... 5
ReplyDeleteNice to see "Athira " stamp on the photos! So you got it! :)
[co="dark green"] ..... ஓ?:) .... ஓ?:)[/co]
[im]http://ih1.redbubble.net/image.11966342.2100/flat,550x550,075,f.jpg[/im]
ReplyDelete[co="dark green"] வாங்கோ அஞ்சு வாங்கோ.. நிபி நலமோ?:)[/co]
2013 வாழ்த்து கார்ட் எங்கேயோ பாத்தேன் நினைவில்லை .:))))))))
[co="dark green"]இது..இது.. இப்பூடி நினைவில்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது:).. எனக்கும் நல்லது:)) எல்லாம் புதுவருடப் பலந்தான்:)
மியாவும் நன்றி அஞ்சு.[/co]
[co="dark green"] வாங்கோ யங்மூன் வாங்கோ.. நீங்களெல்லாம் செய்ய என்னால சும்மா இருக்க முடியுதில்ல:)).. கானமயில்கள்:) ஆடக்...டக் கண்ட பூஸ் தானும் ஆட:)[/co]
ReplyDeleteஸ்ரெடர் பெரீசா இருக்கு. எவ்வளவு mm அளவில வெட்டும்?
[co="dark green"] அதே அதே.. நான் ஓசிச்சேன் அதெப்பூடி நீங்களெல்லாம் குட்டியா செய்கிறீங்கள் என.. இது கொஞ்சம் பெரிசு.. அஞ்சுவும் சொன்னா.. இனி குட்டியா ஒன்று வாங்கப்போறேன்ன்.. இது கணவர்.. Notes/papers வெட்ட வாங்கியது...
மியாவும் நன்றி யங்மூன்.[/co]
[co="dark green"] வாங்கோ அம்முலு வாங்கோ..
ReplyDeleteஓ குருவின் எனச் சொன்னீங்களோ?:) நான், எங்கட குயின் அம்மம்மாவைச் சொல்றீங்களாக்கும் என ஓசிச்சேன்ன்:)
மியாவும் நன்றி அம்முலு.[/co]
இமா said... 11
ReplyDelete'ஆறின' காட்ஸ், 'சுட்ட' காட்ஸ் எல்லாமே வடிவா இருக்கு. ;)
[co="dark green"] வாங்கோ இமா வாங்கோ..
அவ்வ்வ்வ்வ்:))).. இப்பூடி பப்ளிக்கில வச்சு.. சுட்டது அது.. இதெண்டு சொல்லி.. ஒரு சுவீட் 16 இன் மானத்தை வாங்கலாமோ:)).. உஸ்ஸ்ஸ் அஞ்சுவே மறந்திட்டவாம்:)) இமா போட்டுக் குடுக்கிறா:))) கர்ர்ர்ர்ர்ர்:).[/co]
//'குஸ்குஸ் பொங்கல்' என்று ரீல் விடும் //
[co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்ல இமா குக்கி ட்ரேயில் போட்டெடுத்தேன்.. உப்பூடி சூப்பரா வந்துதே.. அதுவும் அரிசிப் பொங்களாஇவிட. குஸ்குஸ் பொங்கல்.. இறுகி நல்லா வருது சூப்பராகவும் இருந்துது.
மியாவும் நன்றி இமா.[/co]
அம்பாளடியாள் said... 12
ReplyDeleteநான் உங்களுக்கு முன்னரே
கொடுத்துவிட்டேன் முடிந்தால் வந்து சாப்பிடுங்க பூசாருடன் :)))
[co="dark green"] வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ...
இதோ வருகிறேன், என்ன கொடுத்திருக்கிறீங்களெனப் பார்த்து எடுத்துச் சாப்பிடுறேன்ன்:)
மியாவும் நன்றி.[/co]
ஆத்மா said... 14
ReplyDeleteபல் இல்லாத வயசானவங்க எல்லாம் எதுக்கு சிறு துரும்பைப் பாதுகாக்கனும்....
சத்தியமா நான் உங்களைச் சொல்லல்ல
[co="dark green"] வாங்கோ சிட்டு வாங்கோ...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது விழுந்தது பால் பற்கள் எல்லோ:) கெதியில முளைச்சிடும்:)).. கெதியா முளைக்கோணுமெண்டு அவிச்ச முட்டை டெய்லி:) சாப்பிடுறேன்:))
///அன்புக் குடும்பம் + குட்டீஸ் + பூஸார் + பூஸானந்தா...:)////
கரீட்டா வாழ்த்தியிருக்கிறீங்க:)
மியாவும் நன்றி ஜிட்டு..[/co]
[co="dark green"] வாங்கோ நேசன் வாங்கோ...
ReplyDeleteநீங்களும் புத்தாண்டில் தோப்பாகிட்டீங்களெல்லோ... புத்தாண்டில் இனிய இல்லறம் காண வாழ்த்துக்கள்....:)).
மியாவும் நன்றி நேசன்..
[/co]
ஸாதிகா said... 18
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகக்ள் பூஸுக்கும் பூஸ் குடும்பத்தினருக்கும்.
பொங்கலை பர்பி மாதிரி கட் செய்து பறிமாறும் ஒரே ஆள் நீங்கள்தான்ப்பா.
[co="dark green"] வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ...
ஹா..ஹா..ஹா.. நெடுக ஒரே மாதிரிச் செய்யாமல் இடைக்கிடை இப்பூடி மாத்தியும் ஓசிக்கோணும், உண்மையில் இது சூப்பர்.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பீஸ் எடுத்துச் சப்பிடுவினம்:)).
மியாவும் நன்றி.[/co]
[co="dark green"] வாங்கோ பூந்தளிர் வாங்கோ...
ReplyDeleteபுதுசா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.
மியாவும் நன்றி.[/co]
Yoga.S. said... 20
ReplyDeleteஅன்புத் தங்கை அதிரா &குடும்பத்தினருக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!இன்று போல் என்றும் மகிழ்வுடனும்,சந்தோஷத்துடனும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.('அந்தக்' கார்ட் 'அங்க' இருந்து சுட்டதோ?)
[co="dark green"] வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ...
முருகா... நான் செய்த கார்ட் கண்ணுக்குத் தெரியேல்லை:) சுட்டது ஊருக்கே தெரிஞ்சிடுச்சோ?:)) முடியல்ல முருகா முடியல்ல:)[/co]
/நம்பிட்டோம்,அது தான் 'அஞ்சு" என்று பெயர் பட்டவர்த்தனமாகத் தெரிகிறதே????///
[co="dark green"] ஹா..ஹா..ஹா.. அது யோகா அண்ணன் “களவெடுத்தாலும், பொய் சொலமாட்டனாக்கும்”:).. பெயரைப் போட்டதும் நாந்தேன்:))
மியாவும் நன்றி.[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said... 22
ReplyDeleteஅதிரா, எல்லாமே அய்க்கோ அய்க்கு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
[co="dark green"] வாங்கோ கோபுஅண்ணன் வாங்கோ...
நண்டி.. நண்டி..:)
[/co]
/ஊசிக்குறிப்பு:
இதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை //
நான் இதை நம்புகிறேன் அதிரா.
[co="dark green"] ஹா..ஹா..ஹா.. நம்பாட்டில்.. இங்கிருந்து பிளைட் எடுக்க முடியாதெல்லோ ஊருக்கு:).. பிளேனின் டயருக்கு காத்தைக் கழட்ட்டிடுவேன்.. பிறகெப்பூடி ஓடும்?:)
[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said... 24
ReplyDeleteஉங்களின் குரு பக்தி எனக்கு மட்டுமே தெரியுமாகும். ;)
[co="dark green"]ஆஆ என்னா ஒரு கண்டுபிடிப்பு:) உங்களை விட ஆராலுமே உப்பூடியெல்லாம் கண்டு பிடிக்க முடியாது:).
[/co]
கொடுத்தப் பொன்னு அதிரா மட்டும் வாழ்க வாழ்க வாழ்க ! //
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. நன்றி கோபு அண்ணன் நன்றி:)).. ஏனெண்டால் அதிராவை “பொன்னு”:) அதாவது “தங்கம்” எனச் சொல்லிட்டீங்களெல்லோ:)) அதுக்குத்தான்:).
வை.கோபாலகிருஷ்ணன் said... 27
ReplyDeleteவிலாசம்
அதிரா
குய்லிங் செய்பவதாக அலட்டுப்வர்
குயினின் பேத்தி
ஸ்வீட் சிக்ஸ்டீன்
முருங்கை மரம் உச்சியில்
அல்லது
கட்டிலுக்கு அடியில் பதுங்குக்குழியில்
தேம்ஸுக்குப்பக்கம்.
பிரித்தானியாபுரம்
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. நன்றி கோபு அண்ணன் இன்னொரு விலாசமும் இருக்கு..:) அதையும் நோட் பண்ணச் சொல்லுங்கோ:))
பூ.ஸ்ஸூப்பிள்ளை:),
இலக்கம் : ஸ்வீட் 16:),
4ம் கொப்பு,
3ம் காடு,
பெரிய முருங்கைமரம்,
பிரித்தானியா 22.[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said... 28
ReplyDelete//இப்பவெல்லாம் ஒரு புழுப், பூச்சி, இலை, ஈ, இலையான்... பேப்பர் துண்டு எதையுமே நாங்க வீசுறேல்லையாக்கும்:))//
நல்லாவே கிண்டல் பண்றீங்கோ, யாரையோ குறிப்பாக.
எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்?
[co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கோபு அண்ணன், நீங்க எப்படிப் பத்த வச்சாலும் எங்களுக்குப் பத்தாதாக்கும்:)) ஏனெண்டால் எங்கட பேஸ்மெண்டூஊஊஊஊ ஸ்ரோங்கூஊஊஊஊ:)))[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said... 29
ReplyDeleteசூப்பர் பதிவு அதிரா.
இதில் பொங்க்ல் இருப்பதால் இதையும் கூட ஜல் அக்காவுக்கு போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்.
[co="dark green"]இல்ல கோபு அண்ணன், இதை அனுப்பவில்லை, இது இப்போதான் செய்தேன் காலக்கெடு முடிந்துவிட்டது, ஆனா குஸ்குஸ் பொங்கல் அனுப்பியிருக்கிறேன்ன்.. விடமாட்டனில்ல:)))...[/co]
================================
ஆவ்வ்வ்வ்வ் வழிவிடுங்கோ.. முதல் பரிசு அதிராவுக்காம்ம்:)).. எனவுன்ஸ் பண்ணிக் கேட்குதே:)) ஹையோ.. உஸ்ஸ்ஸ் கொஞ்சம் பொறுங்கோ சத்தத்தில எதுவும் கேட்குதில்ல ஒழுங்கா...:))
=================================
[co="dark green"]உங்கள் வருகைக்கும், பொறுமையாகப் படித்து பின்னூட்டங்கள் போட்டமைக்கும் மியாவும் நன்றி கோபு அண்ணன்.[/co]
[co="dark green"]வாங்கோ ஆசியா.. மியாவும் நன்றி.[/co]
ReplyDeleteSiva sankar said... 32
ReplyDeleteMe the first wishes...
உலக சமையல் போட்டியில் முதல் பரிசு
பேபி அதிரா அவர்களுக்கு எங்கள் வாழ்த்து....
[co="dark green"]வாங்கோ சிவா வாங்கோ.. ஆவ்வ்வ்வ் முதல் பரிசு அதிராவுக்கே:)) இல்லையெண்டால்ல். பிரித்தானியா எரியும்:))).. கொஞ்சம் பொறுங்கோ இன்னும் கொஞ்ச நேரத்தில ஜல் அக்கா எனவுன்ஸ் பண்ணுவா:)) அதிராவுக்கே முதல் பரிசென..:))...
மியாவும் நன்றி சிவா.[/co]
உங்களுக்கு எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteavainaayagan said... 53
ReplyDeleteஉங்களுக்கு எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்///
[co="dark green"]வாங்கோ வாங்கோ..முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு.. மிக்க மகிழ்சி... மிக்க நன்றி.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வழ்த்துக்கள்...[/co]
Mee the first..
ReplyDeleteWish you happy Belated New year Wishes.....
Ellam Nalamai erukka vendukiren..