இரண்டு கிழமைக்கு முன்பு, எங்கட முன் வீட்டுக்கு, திடீரென ஒரு மான் குட்டி வந்துதே... உடனேயே பிடிச்சிட்டேன்ன்.. கமெராவிலதான்:). ஆனா எனக்கு டவுட்டாக இருக்கு, இது மான் தானோ? இல்லை மரை என்பார்களே அதோ தெரியவில்லை. மான் எனில் புள்ளி இருக்குமெல்லோ. ஆனால் மரைக்குக் கொம்பில்லை எனச் சொல்வார்கள், இதுக்கு கொம்பிருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
பார்க்கும் இடமெல்லாம், திரும்பும் திசையெல்லாம், புல், பூண்டு போல ரோஜா பூத்துக் குலுங்குது, நெடுகவும் படமெடுத்துப் போட வேண்டும் என ஆவலாக இருக்கு, ஆனா படம் படமாப் போட்டால், என் புளொக்குக்கு பெற்றோல் ஊத்திக் கொழுத்திடுவினம் எனப் பயமாக இருக்கு:)), அதனால இது ஒரேஞ் ரோஜாவை மட்டும் எடுத்துப் போட்டிருக்கிறேன்... (இனியும் இப்பூடிப் படங்கள் வரும்:))
எங்கள் ஜன்னலில் இருந்து, மாலை நேரக் காட்சி.... இது நான் முன்பு எடுத்த சூரியன் என்றோ நினைக்கிறிங்க? நோஓஓஓ இது இந்த மாதம் எடுத்தது... இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது:).. எவ்ளோ அடிச்சாலும் தாங்கும்:).... ஐ மீன் ஒளியைத்தான் கொடுக்குமாக்கும்.. ஏனெனில் இது பிரித்தானியாச் சூரியனாச்சே:)))... ஹையோ ஏன் ஓட்டுக்கு மேல கல்லு விழுகிற சத்தம் கேட்குது.... சே..சே.... அது காத்துக்கு அப்பூடிக் கேட்குதாக்கும், எங்கட மக்கள்ஸ்ஸ் எல்லோரும் ரெம்ப:) நல்லவிங்க:)).
இது, மறைய சற்று முன்னர்:)
இது ஒரு வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய ஃபெரி, இது கோடை காலத்தில் மட்டும்தான் ஓடும்.
குட்டி இணைப்பு:
பார்க்கும் இடமெல்லாம், திரும்பும் திசையெல்லாம், புல், பூண்டு போல ரோஜா பூத்துக் குலுங்குது, நெடுகவும் படமெடுத்துப் போட வேண்டும் என ஆவலாக இருக்கு, ஆனா படம் படமாப் போட்டால், என் புளொக்குக்கு பெற்றோல் ஊத்திக் கொழுத்திடுவினம் எனப் பயமாக இருக்கு:)), அதனால இது ஒரேஞ் ரோஜாவை மட்டும் எடுத்துப் போட்டிருக்கிறேன்... (இனியும் இப்பூடிப் படங்கள் வரும்:))
எங்கள் ஜன்னலில் இருந்து, மாலை நேரக் காட்சி.... இது நான் முன்பு எடுத்த சூரியன் என்றோ நினைக்கிறிங்க? நோஓஓஓ இது இந்த மாதம் எடுத்தது... இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது:).. எவ்ளோ அடிச்சாலும் தாங்கும்:).... ஐ மீன் ஒளியைத்தான் கொடுக்குமாக்கும்.. ஏனெனில் இது பிரித்தானியாச் சூரியனாச்சே:)))... ஹையோ ஏன் ஓட்டுக்கு மேல கல்லு விழுகிற சத்தம் கேட்குது.... சே..சே.... அது காத்துக்கு அப்பூடிக் கேட்குதாக்கும், எங்கட மக்கள்ஸ்ஸ் எல்லோரும் ரெம்ப:) நல்லவிங்க:)).
இது, மறைய சற்று முன்னர்:)
இது ஒரு வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய ஃபெரி, இது கோடை காலத்தில் மட்டும்தான் ஓடும்.
குட்டி இணைப்பு:
ஹையோ ஏன், குட்டி இணைப்பைப் பார்த்ததும், எல்லோரும் “மெஷின் gun" தூக்கிறீங்க:)) உதெல்லாம் த்றீ மச் எனக்கு:), ச்ச்ச்சும்மா ஒரு முறைப்போடு பார்த்தாலே நான் மயங்கி விழுந்திடுவேனே:)), சே..சே... அம்மம்மா சொல்றவ, உன்ர வீக்னஸ்ஸை:) எல்லாம் வெளில சொல்லிடாமல், ஸ்ரெடியா இருப்பது போல காட்டிக்கொள் என:), அப்பூடித்தான் இருக்கிறனான், ஆனா என்னையும் மீறி, அப்பப்ப உளறியும் போடுறன்:). சரி இளையராஜா அவர்களின் குரலில் ஒரு பாட்டுப் போடலாம் என தேடினேன், இது கிடைச்சுது,ஆனந்தக்கும்மி , நான் இன்னும் படம் பார்த்தறியேன், ஆனால் பாடல்கள் அருமை...அஜீஸ் பண்ணுங்கோ:).
===============================================
“விழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும், அப்போதுதான், கண்ணீரைத் துடைக்கும் கைகள் யாருடையதெனத் தெரியும்”
சொன்னவர்: புலாலியூர் பூஸானந்தா:)
================================================
|
Tweet |
|
|||
:)))))))))))))))
ReplyDeleteFirst
ஜலீலா அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் அவங்க எல்லா ஆசீர்வாதத்துடன் எல்லா சந்தோஷத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteஅதீஸ் அந்த குட்டி அழகோ அழகு ..அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு உயரமான இடத்துக்கு மேலே போய் படம் எடுத்ததற்கு பாராட்டுக்கள் (இதெல்லாம் மரமேறுவது கூரை ஏறுவது ...etc etc.. easy peasy lemon squeezy தானே மியாவ் உங்களுக்கு ஹா :))
ReplyDelete//“விழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும், அப்போதுதான், கண்ணீரைத் துடைக்கும் கைகள் யாருடையதெனத் தெரியும்”
ReplyDeleteசொன்னவர்: புலாலியூர் பூஸானந்தா:)//
இதில ஏன் உங்களுக்கு ட..ட..ட டவுட்டு ??அடிக்கிற கைதான் அணைக்கும் ...சோ நாங்க தான் அடிப்போம் அப்புறம் நீங்க அழும்போதும் நாங்கதான் கண்ணீரை துடைப்போம் ....ஹா
எங்க வீட்டில இருபது வருடத்து ரோசா செடி மூணு இருக்கு ..வீடு வாகும்போதே இருந்தது ..அதை வெட்ட மனம் வரல்லை அந்த பூக்கள் மொட்டாக இருக்கும்போது ரொம்ப அழகா இருக்கு விரிஞ்சா ரொம்ப பெரிதா அவ்ளோ நல்லாயில்லை ..ஆரஞ் ரோஸ் உங்க வீட்டு மலரழகு
ReplyDeleteஎங்க வீட்டில் மஞ்சள் ரோஸ் பூத்திருக்கு
ஓகே அதீஸ் காலை முதல் சாயும்காலம் வரை உயரத்துக்கு ஏறி போட்டோ பிடிச்சு எங்களை சந்தொஷப்படுதியிருக்கீங்கா ..இப்பதான் ஃபிரெஷா ஆப்பில் ஸ்மூதி செய்தேன் உங்களுக்குபதில் நானே குடிச்சிட்டு பை பை சொல்லிட்டு செல்கிறேன் ..ஒரு வாரம் நான் ரெம்பா பிசி ..எனக்கு பதில் கிரி மகி வான்ஸ் எலிக்குட்டி எல்லாம் உங்களை கவனிச்சுப்பாங்க :)) வர்ர்ர்ட் ட்ஆஆ
ReplyDeleteவர்ர்ர்ட் ட்ஆஆ
சகோதரி ஜலீலாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்த மானுமில்லாத மனரையுமில்லாத இதைத்தேடியோ 2,3 நாளா நீங்களும் போயிருந்தனீங்கள்! சரி ஏதோ ஒன்று. பார்க்க நல்ல அழகாதானிருக்கிறா(ர்).
அந்தப்பூ அழகா இருக்கு. அதைப் பிடிச்சிருக்கும் அந்த விரல் நகங்களில் நகப்பூச்சுடன் ஏதும் கோலம் போட்டிருந்தா இன்னும் எடுப்பாய் இருந்திருக்கும்:)
மாலைக்காட்சி, ஆத்தோரம் முன்பு பார்த்த உணர்வைத்தருகுது. ஆனாலும் இதுவும் அழகா இருக்கு. இதுக்கு முன் போட்டோ எடுக்க நின்ற அதே ஜன்னலோரம் நிண்டு இப்பவும் எடுத்திருக்கிறியள்போலை இருக்கு;) அடுத்தமுறை இடத்தை மாத்துங்கோ. போட்டோ எடுக்கிறதுக்காக நிக்கிற இடத்தச் சொன்னேன்;)))
ReplyDeleteபூஸானந்தா சொன்னா சரியாதானிருக்கும்:)))))))
என்ன? அஞ்சு 1 வாரம் பிஸியாமே:(
அஞ்சு வாங்கோ.... முதலாவதாக வந்த உங்களுக்கே அந்த மான் குட்டி:), முடிஞ்சா பிடிச்சுட்டுப் போங்கோ:). புல்லுக் குடுத்து, நிபிக்குத் துணையா வளவுங்கோ:), நான் முடியும்போது வந்து எட்டிப் பார்க்கிறேன்:)
ReplyDeleteangelin said... 3
ReplyDeleteஅதீஸ் அந்த குட்டி அழகோ அழகு ..அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு உயரமான இடத்துக்கு மேலே போய் படம் எடுத்ததற்கு பாராட்டுக்கள் (இதெல்லாம் மரமேறுவது கூரை ஏறுவது ...etc etc.. easy peasy lemon squeezy தானே மியாவ் உங்களுக்கு ஹா :))///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:) மீதான் பூஸானந்தா ஆச்சே:).. சிலநேரம் மேலே அந்தரத்தில தியானம் பண்ணும்போது... சட்...சட்... எனப் படமெடுப்பது வயக்கம்:).. இன்னுமேதும் டவுட் இருக்கோ?:))
இன்னுமேதும் டவுட் இருக்கோ?:))//
ReplyDeleteடவுட் ன்றைய இருக்கு அதி(பூ)ஸ் :)) மற்றவங்களுக்கும் வழி இடம் கொடுக்கனுமில்லையா .இருங்க பாருங்க கொஞ்ச நேரத்தில் என் தங்கை மகி வந்து மிச்சத்தை மீதியை கவனிச்சுப்பாங்க .
angelin said... 4
ReplyDeleteஇதில ஏன் உங்களுக்கு ட..ட..ட டவுட்டு ??அடிக்கிற கைதான் அணைக்கும் ...சோ நாங்க தான் அடிப்போம் அப்புறம் நீங்க அழும்போதும் நாங்கதான் கண்ணீரை துடைப்போம் ....ஹா//
அவ்வ்வ்வ்வ் முடியல்ல சாமீஈஈஈஈ:))... டிஷ்யூ பிளீஸ்ஸ்:)).
என்ன அஞ்சு ஒரு கிழமிக்கு பிஸியோ? தேம்ஸ்க்குப் போறீங்களோ?:) சே..சே. வாறீங்களோ?.. கச்சான் அவிச்சுக் கொண்டு வாங்கோ, அல்லது பொரிச்சு உப்பும் தூளும் போட்டுக் கொண்டு வாங்கோ... நாங்க சாப்பிட்டுச் சாப்பிட்டு காத்து வாங்குவம்...
மியாவும் நன்றி அஞ்சு.
Comment box : Lost & found? :)
ReplyDeleteWill come after some time Athirav...u know what? I too got a deer...not Only One, but a Deer family in my camera...will post it soon! :) ;)
angelin said... 11
ReplyDeleteஇன்னுமேதும் டவுட் இருக்கோ?:))//
டவுட் ன்றைய இருக்கு அதி(பூ)ஸ் :)) மற்றவங்களுக்கும் வழி இடம் கொடுக்கனுமில்லையா .இருங்க பாருங்க கொஞ்ச நேரத்தில் என் தங்கை மகி வந்து மிச்சத்தை மீதியை கவனிச்சுப்பாங்க ///
நோஓஓஓஓ அவ ரூர் போயிருக்கிறா:) திரும்பிவர ஒரு வாரமகுமெண்டு தெரிஞ்சுதானே சொமெண்ட் பொக்ஸ் ஐ வெளில எடுத்தேன்ன்ன்:))... எங்கிட்டயேவா:).
Happy Birthday to Jaleela Akka!
ReplyDeleteமற்றவங்களுக்கும் வழி இடம் கொடுக்கனுமில்லையா .இருங்க பாருங்க கொஞ்ச நேரத்தில் என் தங்கை மகி வந்து மிச்சத்தை மீதியை கவனிச்சுப்பாங்க ./////// ha..ha..ha! I am on my way...will come sooooooooooon! ;) ;) :)
ReplyDeleteMahi said... 13
ReplyDeleteComment box : Lost & found? :)
Will come after some time Athirav...u know what? I too got a deer...not Only One, but a Deer family in my camera...will post it soon! :) ;)///
ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் இவிங்களுக்கு எப்போ மூக்கு வியர்த்தது யாமீஈஈஈஈஈஈ:)).
வாங்கோ மகி... அஞ்சுதான் தேம்ஸ்ல சுழியோடி:) என் கொ.பொக்ஸ் ஐ மீட்டுத் தந்தவ.
நீங்க வாங்கோ மான் குடும்பத்தொடு:) ஒருவேளை குட்டி என்னிடம், குட்டியின் பேரன்ஸ் உங்களிடமோ தெரியேல்லையே.... எதுக்கும் எங்கட ஒபாமா அங்கிளை ஒருக்கால் கேட்பமே டி என் ஏ டெஸ்ட் செய்யலாம் என:)).
நன்றி மகி. மியாவ்!!.
ஐ வெளில எடுத்தேன்ன்ன்:))... எங்கிட்டயேவா:).//
ReplyDeleteகொஞ்சம் மேலே பாருங்க தங்கச்சி வந்தாச்சு பூஸ் அவ்ளோதான் ஹா ஹாஆ
bye miyaav and mahi ...getting ready to go to evening service .
ReplyDeleteவாங்கோ யங்மூன்..
ReplyDelete//இளமதி said... 7
இந்த மானுமில்லாத மனரையுமில்லாத இதைத்தேடியோ 2,3 நாளா நீங்களும் போயிருந்தனீங்கள்///
உவாலா... உவாலா... அது ஃபிர்ஞ் வந்திட்டுது வாயில சொறி:).
அதேதான் யங்மூன்... என்னாலயே கண்டு பிடிக்க முடியேல்லை.. நான் மான் மரையைச் சொன்னேனாக்கும்:).
சரி இப்ப அதுவா முக்கியம், இலங்கையிலயே இப்பூடிக் காணக்கிடைக்காது, இது பிரித்தானியாவில கிடைச்சிருக்கெனில்.. கோட்:) அதிரா பக்கம்தேன்:)... இதில கோட் என்பது ஆட்டைச் சொல்லேல்லை:)).. ஹையோ ஹையோ இங்கிலிசில சொல்லிப்போட்டு, அதுக்கு விளக்கமும் சொல்ல வைக்கிறியே முருகா என்னை:).
ஹி ஹி ஹி..... போன வாரம் கமண்ட் பெட்டிய ஆட்டையப் போட்டனே...... என்னக்குத் தெரியாம அத எப்பிடி திருப்பி எடுப்பீங்க..........
ReplyDeleteநான் ஆமி அங்கிளிட்ட போய் சொல்லப் போறன்
அட உண்மையாவே மானுக்கு கொம்பு இருக்குமா.....?
ReplyDeleteஇங்க யார் யாருக்கோ எல்லாம் கொம்பு முளைச்சிருக்கு....
இப்போவெல்லாம் பெற்றோலுக்கு விலை அதிகம்...அப்பிடியெல்லாம் செய்யமாட்டோம்...
ReplyDeleteஒன்லி பில்லி சூனியம் அவ்வளவுதான்
ஏன் விழிகளைக் காயப்படுத்தி வார துன்பத்தை துடைக்கத்தான் கைகள் வருமா..?
ReplyDeleteவிழிகளை சந்தோஷப் படுத்தி வரும் கண்ணிரை துடைக்க கைகள் வராதா...?
தத்துவம் எங்கேயோ இடிக்குது
இளமதி said... 7
ReplyDeleteஅதைப் பிடிச்சிருக்கும் அந்த விரல் நகங்களில் நகப்பூச்சுடன் ஏதும் கோலம் போட்டிருந்தா இன்னும் எடுப்பாய் இருந்திருக்கும்:)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இருப்பதை வச்சு திருப்திப் பட்டுக்கொள்ளோனும்:)) சொலிட்டேன்ன்:)).
//அடுத்தமுறை இடத்தை மாத்துங்கோ. போட்டோ எடுக்கிறதுக்காக நிக்கிற இடத்தச் சொன்னேன்;)))///
அடுத்த முறை, லைஃப் இன்சூரன்ஸ் எடுத்துப் போட்டு:), கூரையில ஏறி நிண்டு படம் எடுத்துப் போடுறேன்:),
கூடவே ஒரு கடிதமும் எழுதி வைப்பேன், “என் மரணத்துக்கு “யங்மூன்” பொறுப்பல்ல” என்று:)).. பார்த்தீங்களோ நான் செத்தாலும் உங்களைப் பிடிச்சுக் கொடுக்க மாட்டன்:)) ஏனெண்டால் அதிரா ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:).... ஹா..ஹா..ஹா.. ஒழுங்காச் சிரிக்கவும் முடியுதில்ல:(, அது ஒண்டுமிலை, ராத்திரிக் கனவில நாக்கைக் கடிச்சிட்டன் போல:)..
மியாவும் நன்றி யங்மூன்.
மான்... புள்ளி???
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் அதிரா... ஒருவேள அது புலியா இருக்குமோ? ஏன்னா அதுக்கும் புள்ளி இருக்கும்ல ஹி..ஹி..ஹி..
angelin said... 19
ReplyDeletebye miyaav and mahi ...getting ready to go to evening service .//
Okay, I am waiting:), come back soon!. Take care.
வங்கோ ஜிட்டு:) வாங்கோ....
ReplyDeleteஎன்னாது ஆமி அங்கிளிடம் சொல்லப்போறீங்களோ?:) வாணாம் வாணாம்ம்.. பிறகு நீங்க beach க்குப் போனமாதிரித்தான் சொல்லிட்டேன்:).
//சிட்டுக்குருவி said... 22
அட உண்மையாவே மானுக்கு கொம்பு இருக்குமா.....?
இங்க யார் யாருக்கோ எல்லாம் கொம்பு முளைச்சிருக்கு....///
மானுக்கு கொம்போட வாலும் இருக்கும் தெரியுமோ?:).
நீங்க மனிஷருக்கு வால் இருந்துது எனக் கண்டு பிடிச்சீங்க, பாருங்க இப்ப கொம்பும் இருக்கெனச் சொல்றீங்க:)) வரவர நீங்க எங்கயோ போயிட்டீங்க சிட்டு:).. நான் ஆராட்சியைச் சொன்னேன்:).
சிட்டுக்குருவி said... 23
ReplyDeleteஇப்போவெல்லாம் பெற்றோலுக்கு விலை அதிகம்...அப்பிடியெல்லாம் செய்யமாட்டோம்...
ஒன்லி பில்லி சூனியம் அவ்வளவுதான்////
அவ்வ்வ்வ்வ்வ் நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களோ என் தேசிக்காய் மந்திரத்தை?:)).. உதைவிடப் பெற்றோல் எவளவோ மேல் சாமீ:).
வணக்கம், அதிரா முதல் பதிவில் பின்னூட்டப்பொட்டியை தூக்கி இல்லாத் முடியை பிய்க்க வைத்த பூனையார் மீது பூசார் ஆனந்தா சாபம் கொடுக்கட்டும்!ஹீ
ReplyDeleteஇந்த மான் என் சொந்த மான் என்று பாடாமல் போட்டோவோடு வந்து அழகிய ரோஜா காட்டிய பதிவு எண்ணம் அருமை!!
ReplyDeleteசிட்டுக்குருவி said... 24
ReplyDeleteஏன் விழிகளைக் காயப்படுத்தி வார துன்பத்தை துடைக்கத்தான் கைகள் வருமா..?
விழிகளை சந்தோஷப் படுத்தி வரும் கண்ணிரை துடைக்க கைகள் வராதா...?
தத்துவம் எங்கேயோ இடிக்குது//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்கேயும் இடிக்கல்ல.
சந்தோசத்தில பங்குபற்ற எல்லோருமே வருவினம் தெரியுமோ, ஆனா, துன்பம் வரும்போது வலிய ஓடிவந்து உதவுறவைதானாம், உண்மையான பாச பந்தக் காரராம். அனுபவ சாலிங்கசொல்லியிருக்கினம்.
மியாவும் நன்றி சிட்டு. அடிக்கடி வந்து எட்டிப்பாருங்கோ:).
சூரியக்காட்சி அழகு நல்ல ரசனையான புகைப்படங்கள்§
ReplyDeleteஆனந்தக்கும்மி பாடல்கள் எல்லாம் எப்போதும் கேட்ககூடிய பாடல் அதில் இந்த சோககீதம் எனக்குப்பிடித்த பாடல் பகிர்வுக்கு நன்றி அதிரா!
ReplyDeleteவாங்கோ ஆமினா வாங்கோ..
ReplyDelete//ஆமினா said... 26
மான்... புள்ளி???
எனக்கு ஒரு சந்தேகம் அதிரா... ஒருவேள அது புலியா இருக்குமோ? ஏன்னா அதுக்கும் புள்ளி இருக்கும்ல ஹி..ஹி..ஹி..///
என்னாது புலியா இருக்குமோ?:) ஹையோ எனக்குக் கையும் ஓடல்ல லெக்ஸ்சும் ஓடல்லியே:))..
மக்கள்ஸ்ஸ்ஸ் ஓடிவாங்கோ “ஒரு பூஸிடம் புலி மாட்டிடிச்சோ”....
நல்லவேளை சாமி, நான் பத்திரமா ஜன்னலையும் பூட்டிப் போட்டு நிண்டுதான் படமெடுத்தனான்:)...
நான் படமெடுக்கேக்கை.... என்னோட ஒராள் ஃபோனில பேசிக்கொண்டிருந்தவர், அவருக்கு அது மான் எனச் சொல்லிப்போட்டன், இனிக் கதைச்சால், இல்லை அது புலியாம் எனச் சொல்லுவனே:).
மியாவும் நன்றி ஆமினா.
Athees, I think that's a deer. I have seen a lot in our backyard. Please everyone agree with me. Okay. Will be back later.
ReplyDeleteவாங்கோ தனிமரம் நேசன் வாங்கோ...
ReplyDeleteமுதலில் மன்னியுங்கோ என்னை, உங்கள் தொடர்பதிவுக்கு இன்னும் வருகை தராமல் இருப்பதற்காக:(.
//தனிமரம் said... 30
வணக்கம், அதிரா முதல் பதிவில் பின்னூட்டப்பொட்டியை தூக்கி இல்லாத் முடியை பிய்க்க வைத்த பூனையார் மீது பூசார் ஆனந்தா சாபம் கொடுக்கட்டும்!ஹீ//
அது நான் கொஞ்சம் டிபரெண்ட்டா இருக்கோணும் என நினைச்சு:))இடைக்கிடை,உப்பூடித் தூக்கி தேம்ஸ்ல போடுறனான்:)...
பிறகு பூஸானந்தாதான், தியானத்தில பெட்டி எங்க இருக்கெனக் கண்டு பிடிச்சு எடுக்க உதவியது:).
தனிமரம் said... 31
ReplyDeleteஇந்த மான் என் சொந்த மான் என்று பாடாமல் போட்டோவோடு வந்து அழகிய ரோஜா காட்டிய பதிவு எண்ணம் அருமை!!//
எங்கட இடம், மலை, ஆறு, மான், மயில்?:), குயில்.... எல்லாம் இருக்குமிடம்தான்... அப்போ படமெடுக்கவும் அழகுதான்.
நான் அதிகம் படங்கள் எடுப்பதில்லை, சிலநேரம் எடுக்க ஆசையாக இருக்கும், அவ்வளவு அழகாக இருக்கும் சில காட்சிகள், ஆனா நிறையப் படங்கள் எடுத்துத்தான் என்ன பண்ணுவது என விட்டுவிடுவேன்.
தனிமரம் said... 34
ReplyDeleteஆனந்தக்கும்மி பாடல்கள் எல்லாம் எப்போதும் கேட்ககூடிய பாடல் அதில் இந்த சோககீதம் எனக்குப்பிடித்த பாடல் பகிர்வுக்கு நன்றி அதிரா!///
உண்மையாகவோ?, எனக்கும் அதில் “ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது” ரொம்பப் பிடிக்கும், இதுவும் இளையராஜா அவர்களின் குரலாக இருப்பதால் பிடிச்சுப்போச்சுது.
மிக்க நன்றி நேசன்.
vanathy said... 36
ReplyDeleteAthees, I think that's a deer. I have seen a lot in our backyard. Please everyone agree with me. Okay. Will be back later.////
அவ்வ்வ் வாங்கோ வான்ஸ்ஸ்ஸ்ஸ்..
ஆஆஆஆஆஆ வான்ஸ் சொல்லிட்டா அது மேனேதானாம்:).. இனி எங்கட றீச்சர் வந்து என்ன சொல்லப் போறாவோ:) அவவுக்குத்தான் இது நல்லாப் புரியும்...
ஓமோம் எவ்றிவன் அக்றி பண்ணீனம், நீங்க டிக்றி காப்பியைக் குடிச்சுப்போட்டுக் கெதியா வாங்கோ:))...
ஹையோ அது மானா, மரையா, புலியா?:))))... கிட்டப் போய்த் தொட்டுப் பார்க்காமல் விட்டிட்டனே:).
மியாவும் நன்றி வான்ஸ்.
May be dinosaur!!!!
ReplyDeleteவழக்கம் போல கலக்கல்.
ReplyDeleteமெசின் கண்ணா.......நாங்க அகிம்சைக்கு மாறிட்டம் அக்கா..
எனக்கொரு பதில்!!!!!
ஆஆ ஆரணி அக்கா எப்படி இருக்கீங்க ....
ReplyDeleteஅக்கா ஆஅ அது மறை ந என்ன ன்னு தெரியல எனகு இப்பதான் கேக்குறேன் அக்கா ..
உங்க வீடு பக்கத்தில எல்லாம் அழகா இருக்கு அக்கா ...பச்சைய இருக்கிறது அழகா இருக்கு ....
அப்புறம் அந்த சூரியன் படம் ரொம்ப அழகா இருக்கு அழகா படம் புடிச்சி இருக்கீங்க ...
மீண்டும் அடுத்த வாரம் சண்டே வாறன் அக்கா ./..
ஜலீலா அக்காக்கு என்னோட அன்பு வாழ்த்துக்கள்
ReplyDeletevanathy said... 41
ReplyDeleteMay be dinosaur!!!!///
I thought so too:).. Anjuuuuuuuuuu help meeeeee:)).
வாங்கோ அதிசயா..
ReplyDelete//Athisaya said... 42
வழக்கம் போல கலக்கல்.
மெசின் கண்ணா.......நாங்க அகிம்சைக்கு மாறிட்டம் அக்கா..//
அகிம்சையா... அவ்வ்வ்வ்வ் அப்போ நான் ஜமாளிச்சிடுவேன்:)) நான் தான் ஞானியாச்சே:).
மியாவும் நன்றி வருகைக்கு.
வாங்கோ கலை...
ReplyDeleteஇப்ப சரியான பிசியாகிட்டீங்க போல... இந்த ரேஞ்சில போனால், மெலிஞ்சு வயக்கெட்டிடுவீங்க கலை....:).
//அக்கா ஆஅ அது மறை ந என்ன ன்னு தெரியல எனகு இப்பதான் கேக்குறேன் அக்கா ..//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் “மறை” அல்ல “மரை” என ஒரு இனம் இருக்கு, கிட்டத்தட்ட மானைப்போலவே, ஆனா புள்ளி இருக்காது, கொம்பும் இருக்காது.
நீங்க அடுத்த சண்டே வாங்கோ சண்டைப்பிடிப்போம்:)).
மியாவும் நன்றி கலை.

ReplyDeleteமகி இது உங்களுக்கு


ReplyDeleteநான் ஒரு வாரம் கழிச்சு varen .
vanathy said... 41
ReplyDeleteMay be dinosaur!!!!///
அதீஸ் நீங்க டைனோசர் முட்டையை சாப்பிட்டீங்க இல்லையா :))
அதான் அவங்க குடும்பத்தில் இருந்து உங்களை பழி வாங்க புறப்பட்டிருக்காங்க :)) கவனம் கவனம் இனி அ .கோ . மு கேப்பிங்கா :))
வானதி வெல்டன்
ஐயோ! அந்த முட்டையை தான் இம்பூட்டு நாளா தின்னுட்டு திரியுறாங்களோ.!!!!
ReplyDelete//வானதி வெல்டன்//
ஏதோ உங்க ஆசிர்வாதம் தான் ஏஞ்சலின்.
வாழ்த்த வயதில்லை
ReplyDeleteஎங்கள் வாழ்த்துக்களும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பேபி அதிரா நலமா இருக்கீங்களா...அப்போ அப்போ காணாம போய்டறீங்க
சந்தோசம் இந்த பதிவு நீண்ட நாட்கள் கழித்து உங்கள்
முறையில் வந்து இருக்கு
பிடித்தும் இருக்கு
எல்லாம்
அகிம்சையா... அவ்வ்வ்வ்வ் அப்போ நான் ஜமாளிச்சிடுவேன்:)) நான் தான் ஞானியாச்சே:).
ReplyDelete///
ஞானி ஒரு போதும் தன்னை ஞானி என்று சொல்லிக்கொள்வதில்லை :)எங்கயோ படிச்சது :)
மான் படம்
ஒரு வேலை இதோ அதிரா மானாக வந்து விட்டாரோ :)
கொஞ்சம் பொறாமையா இருக்கு. அழகான வீடு.. இயற்கையும் சூப்பரா இருக்கு. அந்த ஆரஞ்சு ரோஜாவை இன்னொரு ரோஜா இதழ் தொட்டுக்கொண்டிருக்கு. அந்த மான்குட்டி நாந்தான். நல்லா கவனிச்சு அனுப்புங்க.
ReplyDeleteசூரியன் மறையும் முன்னர் எடுத்த படமும் நல்லாயிருக்கு,.. ஒரு மான் இன்னொரு மானைத்தேடி வந்திருக்குமோ!
ReplyDeleteஅடேங்கப்பா..என்ன அழகான காட்சிகள்.கண் கொள்ளா காட்சிகளாகவல்லவா இருக்கிறது.இது உங்கள் வீட்டை சுற்ரியா...ரம்மியமாக இருக்குமே அதிரா..புள்ளிகள் இல்லாத மான்களும் இருக்கிறதுதான் .பூஸைப்பார்க்க வந்த மான் என்று தலைப்பிட்டு இருக்கலாம்.ஜலீக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete//என் புளொக்குக்கு பெற்றோல் ஊத்திக் கொழுத்திடுவினம் எனப் பயமாக இருக்கு:)), // ஆண்டவா! அடுத்த ஜன்மத்திலாவது மகா கனம் பொருந்திய புலாலியூர் பூஸானந்தா:)-வுக்கு ள-ழ குழப்பங்கள் வராமல் நல்ல புத்திய;) குடப்பா!! :))))

ReplyDeleteஅதிரா,அது கொளுத்த..கொளுத்த..கொளுத்த!!
நீங்க சொன்னது கொழுத்த பூஸ் - குண்டு பூஸ் எண்டு சொல்லுவமில்லையா? அது தான் அந்த கொழுத்த! [கல்லெடுத்து வீசக்குடாது, அந்த பூஸ் இந்த பூஸ் இல்லை..நீங்க தான் வயக்கெட்டுப் போயிருக்கீங்களே?!]
மான்/மரை அழகாக இருக்கிறார். :) சன்ஸெட் படங்களைப் பார்க்கையில பொறாஆஆஆஆமையா இருக்கு உங்கட ஊரைப் பார்த்து! என்னவர் உங்கூருக்குப் பக்கத்தில [Warrington] இருந்திருக்காராம். பிற்காலத்தில நம்மள்லாம் இப்படி ப்ரெண்ட்ஸ் ஆவோம்னு தெரிந்திருந்தா, "யு.எஸ்.வராதீங்க, யு.கே.லயே இருங்கோ"-ன்னு சொல்லி, நானும் அங்க வந்திருப்பேன், மிஸ் ஆகிப் போச்சு! அவ்வ்வ்வ்வ்....! :)))) ;))))))
ஒன் மோர் திங்க்..ஐ கான்ட் அக்ரீ வித் புலாலியூர் பூஸானந்தா! கை தெரியறதுக்காக கண்ணீர் வேணும் என்பது சாடிஸம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
:)))))))
//எனக்கு ஒரு சந்தேகம் அதிரா... ஒருவேள அது புலியா இருக்குமோ? ஏன்னா அதுக்கும் புள்ளி இருக்கும்ல ஹி..ஹி..ஹி..///

ReplyDeleteஎன்னாது புலியா இருக்குமோ?:) ஹையோ எனக்குக் கையும் ஓடல்ல லெக்ஸ்சும் ஓடல்லியே:))..//// ஹேன்ட் பீஸ்-லெக் பீஸ் எல்லாம் ஓடவேணாம்! இருக்கற இடத்திலயே இருக்கட்டும்! :)))
புலிக்குப் புள்ளி இருக்குமா??! ஆமினா...எங்கயோஓஓஓஓஓஓ போயிட்டீங்க போங்கோ! :))))))) அதுக்கு பூஸ் பக்கவாத்தியமா? நீங்களும் எங்கயோஓஓஓஓ போயிட்டீங்க போங்கோ! :)))))
மக்கள்ஸ், புள்ளி இருப்பது மேல படத்தில இருக்கவருக்குத்தான்..அவர் பேரு "சிறுத்தை /cheetah"
புலிக்கு வரிதான் இருக்கும். வித்யாசம் தெரியுதான்னு பாருங்க, வரிப்புலிக்கும் சிறுத்தைக்கும்! :)
குருவும் சிஷ்யையும்! :)))))


ReplyDelete~~
ஏஞ்சல் அக்கா, எனக்காக ஒரு அழகான படம் தந்ததுக்கு நன்றி! :)
Semma post.... :)
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
இந்தமான் உந்தன் சொந்தமான் பக்கம் வந்துதான் சிந்து பாடும். இந்தபாட்டுல்ல போட்டிருக்கனும் ஆதீஸ்
ReplyDeleteபின்னூட்டப் பெட்டி....வந்திட்டுது.எப்பிடி வந்தது...யார் தேம்ஸ்க்குள்ளால எடுத்துத் தந்ததெண்டெல்லாம் கேக்கமாட்டம்.ஏன் ஒளிஞ்சது எண்டும் கேக்கமாட்டம்.ஆனால் வந்திட்டுது.சந்தோஷம்.பூஸாருக்கு
ReplyDeleteநன்றி !
அதிரா...என்னை அழுவாச்சியெண்டு சொல்லிப்போட்டு..இப்பல்லாம் ஒரே ஞானி மாதிரி எழுதிறதும்,சோகப்பாட்டுமா....என்னாச்சுப்பா...பாட்டு சகிக்கேல்ல !
ReplyDeleteலண்டன் மான்.....எப்பிடி எந்த மிருகக்காட்சிச்சாலைக்குள்ளால பிச்சுக்கொண்டு ஓடி வந்திச்சோ.அதுக்கும் உங்களிலதான் விருப்பம்.பாத்தீங்களே !
ReplyDeleteஆனாலும் உடன பிடிச்சு வச்சுப்போட்டீங்களே உங்கட கமெராக்குள்ள.அதுதான் அதிரா...!
இயற்கைக் காட்சிகள் எப்பவுமே அழகுதான் அதிரா.மனசுக்கு இதம்.ஊசிக்குறிப்பு நானும் சேமிப்பில் வைத்திருக்கிறேன்.அதில் உண்மையும் இருக்கு !
ReplyDeleteஜலீலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅகிலாப்பாட்டும் பிடித்திருக்கிறது அதிரா. "அதி(ரா)ரமான்.
ReplyDeleteஇப்படி எங்கள் பக்கமும் இவர்கள் இருக்கிறார்கள்.பக்கம் காடு இருக்கு.
இம்முறை ரோஜா அவ்வளவாக இங்கு(எங்கவீடு,பக்கத்துவீடுகளில்)பூக்கவில்லை.
குறைவு.உங்களுக்கு பரவாயில்லை.
நீங்க எடுத்த இயற்கைகாட்சிகள் மிக அழகாஆஆஆ இருக்கு.
புலாலியூர்..பூஸானந்தா!!!!!
என்னை ஆரும் தேடவில்லை, தேடியவர்களாஇயும் காணவில்லை... மீ...யாவ்வ்வ்வ்வ்வ்:)))..

ReplyDeleteஉஸ்ஸ் இப்பூடி வியர்க்குதே... இன்று எங்களுக்கு சரியான வெயில், ஆனால் குளிர்தான்... அதுதான் பிடிக்குமெனக்கு...
ஹையோ வந்திருப்போருக்கு இன்னும் ரீ கூடக் கொடுக்கவில்லை... எங்கின விட்டேன் சாமீஈஈஈஈ:)).
angelin said... 50
ReplyDeletevanathy said... 41
May be dinosaur!!!!///
அதீஸ் நீங்க டைனோசர் முட்டையை சாப்பிட்டீங்க இல்லையா :))
அதான் அவங்க குடும்பத்தில் இருந்து உங்களை பழி வாங்க புறப்பட்டிருக்காங்க :)) கவனம் கவனம் இனி அ .கோ . மு கேப்பிங்கா :))
///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்கு இன்ஐக்கு அவித்த கோழி முட்டை வாணாம்:)).. இனி நான் டைனோஷர் முட்டைதான் ட்ரை பண்ணப் போறேன்:))... அப்பத்தான் இன்றும் நல்லாப் பிராண்டலாமாம்:)) எனர்ஜி அதிகமாமே:).
//வானதி வெல்டன்///
என்னாது வானது வெலிங்டனுக்குப் போய்ட்டாவோ?:)))).
வாங்கோ சிவா,,....
ReplyDelete//Siva sankar said... 52
வாழ்த்த வயதில்லை//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எத்தனை வயது வந்தால் வாழ்த்தலாம் என, இண்டைக்கு எனக்குச் சொல்லியே ஆகோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்:).
//சந்தோசம் இந்த பதிவு நீண்ட நாட்கள் கழித்து உங்கள்
முறையில் வந்து இருக்கு
பிடித்தும் இருக்கு
எல்லாம்///
ஆவ்வ்வ்வ்வ் இந்தப் பதிவு பிடிச்சிருக்கோ... இது நான் ச்ச்ச்ச்ச்சும்மா எதார்த்தமா எழுதிய பதிவு... பிடிச்சிருக்கெனச் சொன்னதும் சந்தோசமாக இருக்கு.
Siva sankar said... 53
ReplyDeleteஅகிம்சையா... அவ்வ்வ்வ்வ் அப்போ நான் ஜமாளிச்சிடுவேன்:)) நான் தான் ஞானியாச்சே:).
///
ஞானி ஒரு போதும் தன்னை ஞானி என்று சொல்லிக்கொள்வதில்லை :)எங்கயோ படிச்சது :)
/////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இது புலாலியூர் பூஸானந்தாவாக்கும்:).
///மான் படம்
ஒரு வேலை இதோ அதிரா மானாக வந்து விட்டாரோ :)////
அதுதான் அதிர(ரா)மான்:).
மியாவும் நன்றி சிவா.
அட விச்சூஊஊஊ.. வாங்கோ விச்சு...
ReplyDelete//விச்சு said... 54
கொஞ்சம் பொறாமையா இருக்கு. அழகான வீடு.. இயற்கையும் சூப்பரா இருக்கு.///
அது எங்கட வீடு இல்ல, எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு.
/// அந்த மான்குட்டி நாந்தான். நல்லா கவனிச்சு அனுப்புங்க.///
அச்சச்சோஓஓ இது தெரியாமல் ஓட விட்டிட்டனே:)).. அடுத்த முறை வரட்டும் ரோஜா முள்ளுக் கொடுத்து அனுப்புறேன்ன்.. சாப்பிடத்தான்:).
//விச்சு said... 55
சூரியன் மறையும் முன்னர் எடுத்த படமும் நல்லாயிருக்கு,.. ஒரு மான் இன்னொரு மானைத்தேடி வந்திருக்குமோ!///
நோஓஓஒ அது புலியாம்ம்ம்ம்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
மியாவும் நன்றி விச்சு... இப்ப மான் வேஷமும் போடத் தொடங்கிட்டீங்க போல:)).. சில நேரம் மயிலும் வருமாக்கும், அதுவும் நீங்களா இருக்குமோ:).
வாங்கோ ஸாதிகா அக்கா.
ReplyDeleteஓ புள்ளி இல்லாத மானும் இருக்கோ... அதுக்கு கொம்பும் இருக்கு... இது முன்பும் வந்து போறதாம், ரோஜாச் செடி சாப்பிட வாறவையாம்..
மிக்க நன்றி ஸாதிகா அக்கா.
Mahi said... 57

ReplyDelete//என் புளொக்குக்கு பெற்றோல் ஊத்திக் கொழுத்திடுவினம் எனப் பயமாக இருக்கு:)), // ஆண்டவா! அடுத்த ஜன்மத்திலாவது மகா கனம் பொருந்திய புலாலியூர் பூஸானந்தா:)-வுக்கு ள-ழ குழப்பங்கள் வராமல் நல்ல புத்திய;) குடப்பா!! :))))
////
ழ/ள குழப்பம் வராமல் இருக்க நாக்குக்கு ஐஸ்கிரீம் கொடுக்கோணுமாம்:)).. இதுக்கெதுக்கு அடுத்த பிறப்பு...:)) கொஞ்சம் இருங்க நாக்கு விறைச்சால்ல்.. ல/ள.. றவளவ தள எல்லாம் ஒயுங்கா வருமாம்ம்ம்ம் எங்கட குரு சொன்னவர்:))..
Mahi said... 57
ReplyDelete/))
அதிரா,அது கொளுத்த..கொளுத்த..கொளுத்த!!
நீங்க சொன்னது கொழுத்த பூஸ் - குண்டு பூஸ் எண்டு சொல்லுவமில்லையா? அது தான் அந்த கொழுத்த! [கல்லெடுத்து வீசக்குடாது, அந்த பூஸ் இந்த பூஸ் இல்லை..நீங்க தான் வயக்கெட்டுப் போயிருக்கீங்களே?!] ///
karrrrrrrrrrrrrrrrr:))) இதுக்கெல்லாம் கல்லெடுக்க மாட்டோம்ம்... இனி அகிம்சைப் போராட்டம்தேன்ன்.. தேம்ஸ் ஆற்றம் கரையில:)... அகிம்சைப் போராட்டம் ஆரம்பம்:)).
ஒரு வயக்கெட்டுப் போயிருக்கும்:), கனடாவால வந்து அஞ்சு கிலோ:) இது வேற அஞ்சு குறைஞ்சு வயக்கெட்ட பூஸைப் பார்த்து, கொழுத்த எனச் சொன்னமைக்கு... என் வன்மையான கண்டனங்கள்:)))..
//ஒன் மோர் திங்க்..ஐ கான்ட் அக்ரீ வித் புலாலியூர் பூஸானந்தா! கை தெரியறதுக்காக கண்ணீர் வேணும் என்பது சாடிஸம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ///
ReplyDeleteநோ... சந்தோசத்தின்போது, சக்கரையைக் கண்டால் ஈ, எறும்பு கூட தானாக வந்து ஒட்டிக்கொள்ளுமாம், ஆனா ஆபத்தில் உதவுவோரும், துன்பத்தில் பங்கெடுத்துக் கண்ணீர் துடைப்போரும்தான் உண்மையான அக்கறையுடையோராம்...
--- இது சும்மா சொல்லவில்லை, புலாலியூர் பூஸானந்தா:), நல்லா ரிசேஜ் பண்ணிச் சொன்னதாக்கும்----
Mahi said... 58
ReplyDeleteபுலிக்குப் புள்ளி இருக்குமா??! ஆமினா...எங்கயோஓஓஓஓஓஓ போயிட்டீங்க போங்கோ! :))))))) அதுக்கு பூஸ் பக்கவாத்தியமா? நீங்களும் எங்கயோஓஓஓஓ போயிட்டீங்க போங்கோ! :)))))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆமினா ஜோக் பண்ணியிருக்கிறா, அதுக்கு மேலால நான் சொல்லியிருக்கிறன் இது புரியாம கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... குய்யோ முறையோ எனக் கத்தி... ஊரில இல்லாத விளக்கம் வேறு கர்ர்ர்ர்ர்ர்ர்:))
இன்னுமா பூஸைப் புரியவில்லை ஹையோ ஹையோ:)) நாங்க இப்பூடியும் சொல்லுவம் இதுக்கு மேலயும் சொல்லுவமாக்கும்:) நீங்கதான் எபவும் ஸ்ரெடியா இருக்கோணும்:).
Mahi said... 59

ReplyDeleteகுருவும் சிஷ்யையும்! :))))) ///
பொறுத்தது போதும் குருவே பொயிங்கி எழுவோம்.. டீல்?:)) டீல்...:)
குருவே முதல்ல மகி வீடு:) பின்பு அஞ்சு வீடு:))
மியாவும் நன்றி மகி.
ஆஆஆ!அதிராஆஆஅ! என்னதிது? இப்பூடி ஆகவும்;) வயக்கெட்டுப் போயிட்டீங்கள்? கலர்ப் படமா இருந்திருந்தாக் கூடப் பரவால்லை, இந்தக் கருப்பு வெள்ளைப் படத்தில மியாவின் விலா எலும்பெல்லாம் வன்..ரூ..ட்ரீ..-ன்னு எண்ணிரலாம் போல இருக்குதே? ஸோ sad! :)))))))
ReplyDeleteஆமாம், உங்கட குரு என்னவாக்கும் சாப்பிடறார்? இப்படி கொழுக்-மொழுக்:))))) னு இருக்காரே?? தினமும் ஒரு வேளை, அவர்ட சாப்பாட்டை நீங்க பறிச்சு..ச்சீ,ச்சீ, ரிக்வெஸ்ட் பண்ணி வாங்கிச் சாப்புடுங்கோ, என்ன? அப்பத்தானே குருவைப் போல சிஷ்யையும் தெம்ப்ப்ப்ப்ப்ப்ப்பா இருக்கலாம்?! :))))))

ReplyDeleteல/ள.. றவளவ தள எல்லாம் ஒயுங்கா வருமாம்ம்ம்ம் எங்கட குரு சொன்னவர்:))..//
ReplyDeletenaalu periya size karungal illannaa koozhaangal vaaikkullaa pottaalum zha /la ..ozhunga varume
:))))))))))...pottu vidattaa ..
i am busy .....nengale thamizhil translate seythidunga ok
வாங்கோ சங்கீதா... மிக்க நன்றி.
ReplyDeleteவாங்கோ லக்ஸ்மி அக்கா... பாட்டு ஜஸ்ட்டூஊஊஊஊஉ மிஸ்ட்டூஊஊஊ:)... மியாவும் நன்றி.
ReplyDeleteவங்கோ ஹேமா.. வாங்கோ.. ஒருமாதிரி பின்னூட்டப் பெட்டி கிடைச்சிட்டுதூஊஊஊஊஊஊ..:)) உஸ்ஸ்ஸ்:)).
ReplyDelete//ஹேமா said... 64
லண்டன் மான்.....எப்பிடி எந்த மிருகக்காட்சிச்சாலைக்குள்ளால பிச்சுக்கொண்டு ஓடி வந்திச்சோ.அதுக்கும் உங்களிலதான் விருப்பம்.பாத்தீங்களே !//
ஹா..ஹா..ஹா.. அது எங்கட விட்டுக்குப் பின்னால பெரிய ஹொல்ஃப் கோர்ஸ் இருக்கு, அங்கின இவை வளரீனம்...
ஹேமா said... 63
ReplyDeleteஅதிரா...என்னை அழுவாச்சியெண்டு சொல்லிப்போட்டு..இப்பல்லாம் ஒரே ஞானி மாதிரி எழுதிறதும்,சோகப்பாட்டுமா....என்னாச்சுப்பா...பாட்டு சகிக்கேல்ல !////
இல்ல ஹேமா, குரலுக்காகவேதான் அப்பாட்டுப் போட்டேன்ன்ன், ஆனாலும் வாழ்க்கை இன்ப துன்பம் நிறைஞ்சதுதானே...:).
மிக்க நன்றி ஹேமா வரவுக்கு, இப்போ ஆரைப் பார்த்தாலும் ரொம்ப பிஸியாகவே இருக்கினம்.. நானுந்தேன்ன்ன்ன்ன்:).
ReplyDeleteவாங்கோ அம்முலு,
ReplyDeleteஜலீலாக்கா வுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் போட்டிட்டேன்ன்.. அதனாலென்ன... வாழ்த்து வாழ்த்துத்தானே?:).
மேலே சொன்னதுதான் அம்முலு, பக்கத்தில கொல்ஃப் கோர்ஸ் இருக்கு, அங்கதான் மான் குடும்பம் இருக்கினம்.
மிக்க நன்றி அம்முலு.
Mahi said... 79
ReplyDelete////
ஆமாம், உங்கட குரு என்னவாக்கும் சாப்பிடறார்? இப்படி கொழுக்-மொழுக்:))))) னு இருக்காரே?? தினமும் ஒரு வேளை, அவர்ட சாப்பாட்டை நீங்க பறிச்சு..ச்சீ,ச்சீ, ரிக்வெஸ்ட் பண்ணி வாங்கிச் சாப்புடுங்கோ, என்ன? அப்பத்தானே குருவைப் போல சிஷ்யையும் தெம்ப்ப்ப்ப்ப்ப்ப்பா இருக்கலாம்?! :))))))////
நோ...நோ.. குருவுக்கு கொழு கொழு தான் அயகூஊஊஊஊ:)).. பூஸுக்கு உப்பூடி இருப்பதுதான் அயகாம்ம்ம்ம்ம்:)))).
i am busy .....nengale thamizhil translate seythidunga ok///

ReplyDeletePlease don't disturb me:))... doing ~damilakkam~:)))
ஆஆஆஆஆ குருவே கதில என்ன செக் பண்ணீங்க?:)

ReplyDeleteஆ குருவே எங்கட பாசம் பார்த்து புளொக் உலகமே பொயிங்கி எழும்பப்போகுது.. புகையால:)) சோ மீ எஸ்கேப்பூ:)

ReplyDeleteரெட் லைன் போட்டாச்சாம்ம்ம்ம்... இம்முறை வராதாட்களோட எல்லாம் கோபமாம் எனச் சொல் கிளியே.. :))

ReplyDeleteஆஆஆ..ஆ...ஆஆ! பாசம்!

ReplyDeleteஆஆஆஆஆஆஆ அமெரிக்காவில புகைக்கத் தொடங்கிட்டுது:)))))), இனி அடுத்தது தேம்ஸ் கரையாக்கும்:).

ReplyDeleteஇந்தாங்கோ,சூடா ஒரு கப் கோப்பி;)யாவது குடிச்சிட்டு...


ReplyDeleteபாசத்தை கன்டினியூஊஊஊஊ! :)))
;) ;) ;)
;) ;)
;)
ஹா....ஹா.ஹா... ஹா... இது மகீக்கு:))

ReplyDeleteஇப்பூடிச் சொன்னாலாவது புகை அடங்குதோ பார்ப்பம்:))
aaaaaaaaaaaaaaaaaaa
ReplyDelete98
ReplyDelete99
ReplyDeletemeeeeeeeeeeeeeeeeeee 100
ReplyDelete99
ReplyDeleteவேத்த்ரீ!! வேத்த்ரீ !வேத்திரி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ !!
ReplyDelete
ReplyDeleteஆஆஆஆஆஆஆஆஆ குருவின்ற குரு வந்து குருவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்காங்களே ...
ReplyDeleteஎன் கிராண்ட் குருவுக்கு மீ யின் பணிவான அடக்கமான அன்பு கலந்த வயக்கம் ....
ஆஆஆஆஆஆஆஆஆஆஅ அஞ்சு அக்கா ஆஆஆஆஆஆஆஆ ௱ வது வடை எனக்கே எனக்கு தான் ...
ReplyDeleteஉங்களுக்கு தான் வடை இல்லியே இல்லியே இல்லியே

ReplyDeleteவடிவா முகத்தை காட்டுங்கோ மேக்கப் போடோணும் :))
அஞ்சு அக்கா ஆரணி அக்கா கிரி அக்கா ஜெய் அக்கா எல்லாருக்கும் டாட்டா !
ReplyDeleteகுட் நைட் .....
கிரேட் கிராண்ட் குருவுக்கும் குட் நைட் ...

ReplyDeletegoodnight kalai kuttimma
ReplyDelete
ReplyDelete
ReplyDelete
ReplyDeletegoddnight :))

ReplyDeleteமுருங்க்சில் யாரு ??:))
shall be back on friday :)))
ReplyDeleteஆஆஆஆ கலை வாங்கோ... கிரண்ட் குருவைப் பார்த்தௌம் ஓடிவந்திருக்கிறீங்க:)
ReplyDeleteஉங்கட குரு (கிராண்ட் குரு:)) பக்தியைப் பார்க்க எனக்கு மெய்.. சிலிர்க்குது.. புல்லாஆஆஆஅ அரிக்குது:).
சரி சரி நல்லிரவு.. மீண்டும் சந்திப்போம் கலை.
எங்கே யோகா அண்ணன் போட்டார்?
ஹா....ஹா..ஹா... மீயின் குருவையும் மீயையும் பார்த்ததும், பிசியான ஆட்களாலயே பொறுக்க முடியாமல் போச்ச்ச்ச்சு:)).. கடவுளே... கவனம் தேம்ஸ்ல வழுக்கிக் கிழுக்கி விழுந்திடாதீங்கோஓஓஒ:))...
ReplyDelete// angelin said...
shall be back on friday :)))//
வாங்கோ வாங்கோ.. முடிஞ்சால் அதுக்கு முன்னமும் வாங்கோ.
mm..எனக்கொரு டவுட்டு!

ReplyDeleteகமென்ட் நம்பர் 103-ல அதிராவிண்ட குரு(!) அதிராவுக்கு பேன் பார்க்கிறாரோ?! ;)))))))))))
ஏஞ்சல் அக்கா, நீங்கதானே படமெடுத்தது, வந்து என் டவுட்டை க்ளியர் பண்ணுங்கோ ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஸ்! ;)))
ஆஹ்! இப்பத்தான கமென்ட் நம்பர் 96-ஐப் பார்க்கிறன்! :)))))

ReplyDeleteபூஸார் சமாதானத்துக்கு வந்திருக்கிறார். இதுக்கு மேலும் கடுப்பேத்தக்குடாது, ஒரு பூ குடுத்துட்டு போயிரலாம்...
பை பை அதிராவ்! மீண்டும் சந்திப்போம், நன்றி,வணக்கம்! :)
அக்கா ௱ வது கொமேன்ட்க்கு பரிசு கொடுத்து இருபீன்கள் எண்டு வந்தேனே ..கொடுக்கலியா ஒண்ணுமே அவ்வ்வ்வ் ....
ReplyDeleteங்கே யோகா அண்ணன் போட்டார்?///
ReplyDeleteமாமா விடுமுறைக்காகமுப்பது நாள் ஊருக்கு போயிருக்காங்க அக்கா விடுமுறை முடிஞ்சது ...நாளை க்கு தான் வீட்டுக்கு போவாங்க ..அப்படியே பயணக் களைப்பு ரெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு சனி இல்லன்னா சண்டே வருவாங்க அக்கா ....
ஆஆஆஆஆஆ மகி பூத்தந்திருக்கிறா.... நான் இந்தப் பூவை எங்கட ஒபாமாவுக்குக் கொடுக்கப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).
ReplyDelete100 ஆவதைத் தொட்ட கலைக்கு ஒரு அழகான “ஸ்காஃப்”... நேற்று தர முடியாமல் போச்சா.... இந்தாங்கோ எனக்குப் பிடிச்ச கலருகள் பிங் அண்ட் பேபிள்... அதில ஒன்று இது பிடிச்சிருக்கோ?:)

ReplyDeleteஆருக்கும் காட்டிடாதீங்க கலை, பறிச்சுப் போடுவினம்:).
யோகா அண்ணன் பற்றிய தகவலுக்கு நன்றி கலை. நான் காணவில்லையே எங்காயும் என யோசிச்சேன்...
Obamakku poo give pannuren, punnakku give panna poren enru america pakkam poos vara parkirar. Where is that black flags.
ReplyDeletevanathy said...

ReplyDeleteObamakku poo give pannuren, punnakku give panna poren enru america pakkam poos vara parkirar. Where is that black flags.
///karrrrrrrrrrrrrr:))..
To: Vanathy



ReplyDeleteTo: Athira
To: All fans of Ms.Myaav!
:))))))))))
The "karuppu kodi" photo is not coming! அதுக்காக விடமுடியுமா? வானதி, இந்தாங்கோ, மறுபடி தாரேன், கேட்ச் இட்!

ReplyDelete;)))))))
என்னாது ஒரு அப்பாவிப் பூஸுக்கு கறுப்புக் கொடியா?:)

ReplyDeleteகறுப்புத்தான் எனக்குப் பிடிச கலரு!
எங்கட சூப்பர் ஸ்டாரும் கறுப்புத்தான்!
வடிவேல் அங்கிளும் கறுப்புத்தான்!
பார்த்திபன் அங்கிளும் கறுப்புத்தான்!
................
.............
................
............
எங்கட ஒபாமாவும் கறுப்புத்தான்!!!!
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!
பிரித்தானியாப் பூஸாம்ம்ம்:))
அது கறுப்பை விரும்புமாம்:))
ஒரு கறுப்புக் கொடி காட்டி ஆரும் தடை விதிக்க வாணாம்:)
மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))..
ம்ஹூம்.. எங்கிட்டயேவா?:) கறுபுக் கொடியாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

ReplyDelete
ReplyDelete
ReplyDelete:):):)
ReplyDelete
ReplyDeleteHaaaa:))Haaaa :))
மிஸ்.மியாவ்! க்வீனும் நீங்களும் இருக்கறாமாதிரி போட்டோஸ் தேடினேன், ஒண்ணு கூட கிடைக்கலை! அரச குடும்பத்தை வச்சு இப்படி காமெடி/ கார்ட்டூன் எல்லாம் இல்லை போலும்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

ReplyDeleteஎன்னதான் சொல்லுங்க, அமேஏஏஏஏரிக்காவில கருத்து சுதந்திரம் அதிகமாக்கும். ப்ரெசிடென்ட்டை மியாவ்-உடன் அட்டாச் பண்ணி காமெடி பண்ணும் அளவு சுதந்திரம் இருக்கு! :))))))))
ஹைய்யா!!! பூஸூ, குட்டி பூஸ் ரண்டு பேரும் டென்ஷன் ஆகிட்டாங்களே. மகி, கை குடுங்கோ சக்சஸ்.
ReplyDeleteகாலை வணக்கம்,அதிரா!மீண்டு வரு முன்பாவது நினைவிருத்தியதில் சந்தோசம்.கொஞ்ச நாள் ஊர்க் காற்றை சுவாசித்து,ஊர் மண்ணை மிதித்து,நேற்றே திரும்பினோம்.களைப்பு அதிகம்.மீண்டும் சந்திப்போம்!மான் பிடித்தது(கமெராவில்)அழகு,ஹ!ஹ!ஹா!!!!!(ஆணுக்கோ/பெண்ணுக்கோ கொம்பு இருப்பதில்லை.)
ReplyDeleteபடங்களும் பூஸாரின் கருத்துக்களும் வழக்கம் போல் சூப்பர்.
ReplyDeleteவிழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும், அப்போதுதான், கண்ணீரைத் துடைக்கும் கைகள் யாருடையதெனத் தெரியும்”
ReplyDeleteஉண்மைதான் தோழி .
அருமையான கருத்துள்ள வரிகள் .


ReplyDeleteமகி அண்ட் வான்ஸ் :))இது டேவிட் காமருன் டவுனிங் டென் இல் இருக்கும் பூசார் ...எலி புடிக்க இவரை அங்கே எம்ப்ளாய் பண்ணிருக்காங்க
ஆனா இந்த கொழு கொழு பூசார் அதை தவிர மற்ற வேலை எல்லாம் செய்றாராம் :)))
பாருங்க இவர் அட்டகாசத்தை .
his name is Larry .
நடு ரோட்ல வேணும்னு படுத்து புரளுது எலிபுடுக்கிற வேலையை விட்டுப்போட்டு .கர்ர்ர்ர் .

ReplyDeleteபெரிய ஜோக் என்னான்னா ...:)) இந்த பூசார் வீட்ல இருக்கும்போதே ஒரு எலி ஜாலியா நடமாடிச்சாம்...கிரேட் மவுஸ் :)))lol:))))))))
Mahi said... 133
ReplyDelete////
என்னதான் சொல்லுங்க, அமேஏஏஏஏரிக்காவில கருத்து சுதந்திரம் அதிகமாக்கும். ப்ரெசிடென்ட்டை மியாவ்-உடன் அட்டாச் பண்ணி காமெடி பண்ணும் அளவு சுதந்திரம் இருக்கு! :)))))))///
கருத்து சுகந்திரமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... உபூடிக் கதைக்கிறதாலதான் பொறுக்க முடியாமல் அடிக்கடி ரொனாடோ பொயிங்கிப் புறப்பட்டு வாறதாக்கும்:))..
நான் ஏற்கனவே இங்கின போட்ட படம் என்பதால போடாமல் விட்டன், இப்போ அஞ்சு போட்டிட்டா எயிங்கோட ஜன்னாதிபதி குடும்பம் பூஸைத் தூக்கி வச்சிருக்க:)) அதை “எயிங்கட” ஒபாமா அங்கிள் தடவி விடுறார்ர்ர்ர்:)).... யார் தருவார் இந்த அரியாசனம்ம்ம்ம்ம்:))))..
அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ நீங்கட தைரியத்தில பேசிட்டேன்ன்ன்ன் மகி துரத்துறா.... லைக் ரொனாடோஓஓஓஒ:)))
காப்பாத்துங்கோ:))))
vanathy said... 134
ReplyDeleteஹைய்யா!!! பூஸூ, குட்டி பூஸ் ரண்டு பேரும் டென்ஷன் ஆகிட்டாங்களே. மகி, கை குடுங்கோ சக்சஸ்.///
என்னாது? வான்ஸ்க்கு என்னாச்சு? வெலிங்டன் போன எபெக்ட்டா இருக்குமோ?:))
ஆஆஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊஊஊஊ யெல்ப் மீஈஈஈஈஈஈஈஈ:))) சே..சே.. ஆ எண்டாலும் துரத்தீனம் ஊ எண்டாலும் துரத்தீனம்ம்ம்ம்ம்:))))
ஆஆஆஆஆஆஆஆ யோகா அண்ணன் வாங்கோ... சில நாள் காணவில்லை எனில் ஏதும் அலுவலாக்கும் என இருக்கலாம், இது பலநாளாகிட்டுது, அதனால யோசனையாக இருந்துது.
ReplyDeleteஊர் எப்படி இருக்கு?. இப்போ ஊர் போய் வருவோர் எல்லாம் சொல்லீனம், முந்தின மாதிரி இல்லை என, அதாவது நிறையவே முன்னேறி விட்டது அது நல்லதுதானே, ஆனா எங்கட மக்களும் ஏதோ அந்நியர்போல ஒட்டு உறவில்லாததுபோலாகி இருக்கினம் எனவும் அறிந்தேன்.. அதாவது முன்பு இருந்த பந்த பாசத்தைக் காண முடியவிலையாம், அதிலும் எல்லாமே இடம்பெயர்வுகளால் அதிகம் புது முகங்களாக இருக்காம்.
சரி என்னதான் இருந்தாலும், சொர்க்கமே என்றாலுமே நம்மூரைப் போல வருமோ?...
////Yoga.S. said... 135
மான் பிடித்தது(கமெராவில்)அழகு,ஹ!ஹ!ஹா!!!!!(ஆணுக்கோ/பெண்ணுக்கோ கொம்பு இருப்பதில்லை.)////
இல்ல யோகா அண்ணன், ஊரில எங்கட வீட்டுச் சுவரில மான்கொம்பு எனச் சொல்லி பெரிய கொம்பும், அத்தோடு மான் தோல் எனச் சொல்லி புள்ளிபோட்ட தோலும் இருந்தது, ஊருக்குப் போனால் நான் அதிலதான் கீழே போட்டுவிட்டு இருப்பேன் சின்னனில்.
பெண் மானுக்கு கொம்பிருக்கென நினைக்கிறேன், மரைக்குத்தான் கொம்பில்லையாக்கும்.. எனக்கு ஒரே கொன்பியூஷன் :))).
ஊரால் வந்ததும், என்பக்கம் வந்திட்டீங்க மிக்க நன்றி யோகா அண்ணன்.
வாங்கோ ஆசியா மியாவும் நன்றி.
ReplyDeleteM.R said... 137
ReplyDeleteவிழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும், அப்போதுதான், கண்ணீரைத் துடைக்கும் கைகள் யாருடையதெனத் தெரியும்”
உண்மைதான் தோழி .
அருமையான கருத்துள்ள வரிகள் ///
வாங்கோ ரமேஷ் வாங்கோ.. உங்களைப் பார்க்கும்போது ஏதோ மாயாவைப் பார்ப்பது போன்ற மகிழ்ச்சி. மாயாவை எம்மாலயே மறக்க முடியவில்லை, மெயில்கள்கூட அப்படியே இருக்கு நான் திறந்து பார்ப்பதில்லை, பார்த்தால் கவலைகூடும் என.
கிட்டடியில் ஒருநாள் நிரூபனின் புளொக்கில், ஏதோ ஒன்றுக்கு இன்னொரு லிங் கொடுத்திருந்தார், அதைக் கிளிக் பண்ணினால் அங்கு மாயாவின் படமும் பின்னூட்டமும் இருந்துது, எனக்கு ஒருகணம் இதயம் ஸ்தம்பித்து விட்டது, பின்புதான் பார்த்தேன் அது பழைய பதிவு. மனதிலே, மாயா உடன்பிறவாத் தம்பியாகிட்டார்.
நீங்களும் புளொக்கைத் தூசு தட்டுங்கோவன் ரமேஷ். நான் அப்பப்ப எட்டிப் பார்ப்பதுண்டு. மறக்காமல் நினைவு வைத்து வந்தமைக்கு மிக்க நன்றி ரமேஷ்.
//his name is Larry .
ReplyDelete//
லாரி!!, லொரி அடிச்சிடப்போகுது வீட்டுக்குள்ள வந்து மெத்தையில படுங்கோ, குல்ட்டால போர்த்துக்கொண்டு:)) ஹா..ஹா..ஹா....
பெரிய ஜோக் என்னான்னா ...:)) இந்த பூசார் வீட்ல இருக்கும்போதே ஒரு எலி ஜாலியா நடமாடிச்சாம்...கிரேட் மவுஸ் :)))lol:)))))))//

ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பூஸும் எலியும் ஃபிரென்ஸ் ஆச்சே:))
அதிரா முகப்பிலேயே எனக்கு வாழ்த்து சொல்லி பேனர் வைத்து விட்டீர்கள்
ReplyDeleteஇருமுறை கமெண்ட் இட்டேன் உங்களுக்கு இங்கு பதிவாகல.
இங்கு வாழ்த்திய நல்ல உள்ளஙக்ளுக்கு மிக்க நன்றி
ஒரேஞ் ரோஜா அருமையாக இருக்கிறது..படங்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteவாங்கோ ஜலீலாக்கா... வரவுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவாங்கோ ராஜேஸ்வரி... மிக்க நன்றி.
ReplyDeleteooஓஓ ஒருகல் ஒரு கண்ணாடி எப்ன்பது பாடாலா?
ReplyDeleteஇரண்டு நாள் முன் ஊஉருக்கு பேசும் போது ஒரு கல் ஒரு கண்ணாடி என சேலை வந்துள்ளது என்றார்கள்.
ஜலீலாக்கா... உங்களுக்குத் தெரியாதோ? நகைச்சுவைப் படம், முடிஞ்சால், விரும்பினால் பார்த்துச் சிரிக்கலாம். அதில சாறியும் வந்திட்டுதாமோ?:))..
ReplyDeleteகார்ட்டூன் படங்கள் வந்தால் உடனே கேம் வந்திடும், அதுபோலதான் டமில்ப் படம் வண்டால் டேலை வண்டிடுடுது:))
உஸ்ஸ்ஸ் யப்பா தேம்ஸ் க்கு அந்தப்புரத்தில ஆரையும் கணம்:)

ReplyDeleteஎங்கிட்டயேவா? அடிக்க முடியாட்டில் கையால பிடிச்சிடுவமில்ல:)) நான் போலைச் சொன்னேன்:)

ReplyDeleteMouse aunty!!!

ReplyDeletePlease teach me how to knit a HAT for CAT... mee:))
athees .....>>>>Udhar Jaaiye
ReplyDeleteஅஞ்சு என்ன சொல்றா?:) எனக்கேதும் பிரியவேயிலை, ஆராவது யெல்ப் மீ பிலீச்ச்ச்ச்:)))

ReplyDeleteidhar aaye... come here
ReplyDeleteudhar jhaaiye ...go there ...there ..there ...>>
piyano post :)))
This comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteVielen Danke miyaaaav :))
பார்க்கும் இடமெல்லாம், திரும்பும் திசையெல்லாம், புல், பூண்டு போல ரோஜா பூத்துக் குலுங்குது,
ReplyDeleteகாணக்காண இனிமை ..
சுட்டிகொடுத்தமைக்கு இனிய நன்றிகள்...
//பார்க்கும் இடமெல்லாம், திரும்பும் திசையெல்லாம், புல், பூண்டு போல ரோஜா பூத்துக் குலுங்குது,//
ReplyDeleteஅப்படின்ன்னு சொன்னீங்களேன்னு எங்கெங்கெல்லாமோ சுத்திச்சுத்திக் கஷ்டப்பட்டு இங்கே வந்து சேர்ந்தேன்.
காணக்காண இனிமையாக .....
இருக்கும்ன்னு பார்த்தா ரோஜாக்களைப்பார்க்க விடாமல் பூனைகள் குறுக்கே குறுக்கே வருகின்றன.
பின்னூட்டங்களிலும் ஏராளமான பூனைகள்.
வந்த வேளையும் சரியில்லை + சகுனமும் சரியில்லையோ?
ஆமாம், ரோஜாக்கள் எங்கே?
இரண்டே இரண்டு மட்டுமே பளிச்சுன்னு தெரியுதூஊஊஊஊ.
;))))))