பறந்தாலும்.. விடமாட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்:))
ஆஹா அதிராவும் ஏதோ ஆரம்பிச்சிட்டா என ஓடி வந்திருப்பீங்க:).. அது வேறொன்றுமில்லை, இன்ரநெட்டில கனபேர், நிறைய உழைக்கினமாம்:).. அதேன்ன் மீயும் புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்.. எங்கேயோ? உழைக்கத்தான்:).
சரி என்ன வகுப்பு என ஓசிப்பீங்கள், உங்கட கிட்னியால ஓசிச்சு அதைப் பழுதாக்கிடாதையுங்கோ பத்திரமா வச்சிருங்கோ..:) நான் சொல்றன்.
வகுப்பு: குயில் கார்ட் எப்பூடிச் செய்வது?:) .
ஆசிரியர்: பல வருடங்கள், வெரி சொறி டங்கு ஸ்லிப்பாச்ச்ச்:) பல நாட்கள் இதில் அனுபவம் வாய்ந்த:), மிகவும் பொறுமையுள்ள:)(அஞ்சு நோட் திஸ் பொயிண்ட்:)), ஸ்டெப் பை ஸ்டெப்பாகச் சொல்லித்தரும் பக்குவமுடைய:), மிகவும் கண்டிப்பான:), கண்ணியமான:), பிரித்தானியாவில் பிரபல்யமாகிவிட்ட:) (குயில் வேர்க்கிலதான்:).. சுவீட் சிக்ஸ்டீனில் இருக்கும்... பெருமதிப்பிற்குரிய அதிரா றீச்சர்...:)...
ஆரம்பம் : ஆரம்பமாகிவிட்டது.....
ஃபீஸ் : இது முக்கியமான விடயம்.. இதைப் பார்க்க(படிக்க) முன், ஃபீஸை, என் எக்கவுண்டில் சேர்த்திடோணும்:)..
சரி சரி கதைக்காமல் முதலாவது அத்தியாயம் படியுங்கோ மீ ரொம்ப ரயேட்.. ஒரு ரீ குடிச்சிட்டு வாறன்:)...
அவ்வ்வ்வ் முதலாவது கார்ட்டே.. றீச்சருக்கு தாறீங்கள் தங்கூசொல்லி... ஆஆ ஆஆஆஆ... புல்லாஆஆஆஆஆஆ அரிச்சுட்டன் மீ:)
பின் இணைப்பு:
இது இன்று காலை அதிராவைத்தேடி வந்த ஸ்னோ... சுடச்சுட போடுகிறேன்ன்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. சுடுதூஊஊஊஊஊஊ:)..
ஆஹா அதிராவும் ஏதோ ஆரம்பிச்சிட்டா என ஓடி வந்திருப்பீங்க:).. அது வேறொன்றுமில்லை, இன்ரநெட்டில கனபேர், நிறைய உழைக்கினமாம்:).. அதேன்ன் மீயும் புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்.. எங்கேயோ? உழைக்கத்தான்:).
சரி என்ன வகுப்பு என ஓசிப்பீங்கள், உங்கட கிட்னியால ஓசிச்சு அதைப் பழுதாக்கிடாதையுங்கோ பத்திரமா வச்சிருங்கோ..:) நான் சொல்றன்.
வகுப்பு: குயில் கார்ட் எப்பூடிச் செய்வது?:) .
ஆசிரியர்: பல வருடங்கள், வெரி சொறி டங்கு ஸ்லிப்பாச்ச்ச்:) பல நாட்கள் இதில் அனுபவம் வாய்ந்த:), மிகவும் பொறுமையுள்ள:)(அஞ்சு நோட் திஸ் பொயிண்ட்:)), ஸ்டெப் பை ஸ்டெப்பாகச் சொல்லித்தரும் பக்குவமுடைய:), மிகவும் கண்டிப்பான:), கண்ணியமான:), பிரித்தானியாவில் பிரபல்யமாகிவிட்ட:) (குயில் வேர்க்கிலதான்:).. சுவீட் சிக்ஸ்டீனில் இருக்கும்... பெருமதிப்பிற்குரிய அதிரா றீச்சர்...:)...
ஆரம்பம் : ஆரம்பமாகிவிட்டது.....
ஃபீஸ் : இது முக்கியமான விடயம்.. இதைப் பார்க்க(படிக்க) முன், ஃபீஸை, என் எக்கவுண்டில் சேர்த்திடோணும்:)..
சரி சரி கதைக்காமல் முதலாவது அத்தியாயம் படியுங்கோ மீ ரொம்ப ரயேட்.. ஒரு ரீ குடிச்சிட்டு வாறன்:)...
இரண்டாவது அத்தியாயம்.. ஸ்ஸ்ஸ்ஸ் வாய் திறக்கப்பூடாது, தலையைக் குனிஞ்சுகொண்டு கை மட்டும் வேலை செய்யோணும்.. எனக்கு ஒரு முக்கியமான ஃபோன் கோல் அட்டன் பண்ணோனும் பண்ணிட்டு வாறன்:)
ஆஆஆஆஆங்ங்ங்ங் எப்பூடி??? அழகா வந்திட்டுதெல்லே?..
அவ்வ்வ்வ் முதலாவது கார்ட்டே.. றீச்சருக்கு தாறீங்கள் தங்கூசொல்லி... ஆஆ ஆஆஆஆ... புல்லாஆஆஆஆஆஆ அரிச்சுட்டன் மீ:)
சரி சரி அடுத்த வகுப்பில அன்னம் செய்வது எப்பூடி எனப் படிப்பம்.. ஏனெண்டால்ல்ல்.. அன்னம்போல வாழப்பழகு என எப்பவுமே அம்மம்மா சொல்லுவா:).. அதாவது நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை கவனிக்காமல் காக்கா போகப் பழகோணுமாம்.... ட்றிங் ..ட்றிங்.. ட்றிங்... மணி அடிச்சு, வகுப்பு முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்.. நன்றி வணக்கம்!!:).
பின் இணைப்பு:
இது இன்று காலை அதிராவைத்தேடி வந்த ஸ்னோ... சுடச்சுட போடுகிறேன்ன்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. சுடுதூஊஊஊஊஊஊ:)..
====================================
14 Feb.. 2013.
பேபி அதிரா கொட்டிப்போடாமல் வச்சிருக்கோணும்:) |
=========================================
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அதிரா இருப்பா:)..
ச்ச்சேஏஏஏஏ டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்:) அமைதி இருக்கும்..
=========================================
|
Tweet |
|
|||
Wow !!!!!!!!!!!!
ReplyDeleteஅதீஸ் உங்களுக்கு கிராபிக்ஸ் டிஜிடல் க்வில்லிங் ஈசியா வரும் அழகா இடைவெளி இல்லாம செய்திருக்கீங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் ..
[co="green"]வணக்கம்!! ப்ளொக் ஓனர் அவர்களுக்கு இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்! சரி பொறுங்கோ பதிவைப் படிச்சிட்டு வாறன்![/co]
ReplyDeleteபேபி அதிரா க்யூட் ..எங்களுக்கும் ஸ்னோ இங்கே
ReplyDeleteஆஅ தம்பி!!!சாபிட்டாச்சா
ReplyDelete[co="dark green"]ஆவ்வ்வ்வ்வ் அஞ்சு வாங்கோ வாங்கோ நீங்கதான் என் இன்றைய முதல் மாணவி:).. இருக்கட்ட்டும் இருக்கட்டும் ஆப்பிள் எல்லாம் வச்சு தெட்சணை கொண்டு வந்திருக்கிறீங்கள்... உதில வையுங்கோ:))[/co]
ReplyDeleteangelin said...
ReplyDeleteஅதீஸ் உங்களுக்கு கிராபிக்ஸ் டிஜிடல் க்வில்லிங் ஈசியா வரும் அழகா இடைவெளி இல்லாம செய்திருக்கீங்க
வாழ்த்துக்கள் ..
[co="dark green"]ஓஓ இதைவிட இன்னும் வித்தியாசமோ அது?..[/co]
ஸப்பா, நான் எப்ப டீ வைச்சாலும் அது பெரூசா த்தான் வருகுது! ப்ளொக் ஓனர் அந்த டீ கப் கொமென்ண்டை ஸ்பாமுக்குள்ள அனுப்பிவிடுங்க! உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்!
ReplyDeleteமாத்தியோசி மணி மணி said...
ReplyDelete[co="green"]வணக்கம்!! ப்ளொக் ஓனர் அவர்களுக்கு இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்! சரி பொறுங்கோ பதிவைப் படிச்சிட்டு வாறன்![/co]
[co="dark green"]ஆஆஆஆ வாங்கோ மணி.. மியாவும் நன்றி.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
சரி சரி கையில வாங்கமாட்டனாக்கும் ஃபீஸை..:)) என்வலப்பில வச்சு மேசையில வையுங்கோ.. வாணாம் எனச் சொன்னாலும் கோபிப்பீங்களெல்லோ அதுதான் வாங்கிறன்:))[/co]
ஆஆஆஆஆ அக்கா! நான் நலம்! நீங்கள் நலமா? மத்தியானம் உங்க வீட்ல சாப்பிட்ட கொழுக்கட்டை சூப்பர்!
ReplyDeleteஅதேன்ன் மீயும் புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்.. எங்கேயோ? உழைக்கத்தான்:). ///
ReplyDeleteவெரிகுட் இப்படித்தான் உழைக்கோணும்!!
மைண்ட் வாய்ஸ் - அதிரா ஓடி ஓடி உழைக்கணும்! அதை எனக்கு மட்டும் கொடுக்கணும்!
அப்படியே கொடுக்கலைன்னாலும், சுவரேறி குதிச்சு எடுத்துடுவோம்ல!
angelin said...
ReplyDelete[co="dark green"]அவ்வ்வ்வ் பேபி அதிராவுக்கு ஷையா வருதாம் அஞ்சு:)..
காலையில் நன்கு போட்டு, பின்னேரம் நல்ல மழை பெய்தமையால்.. ஆண்டவா என ரோட்டெலாம் கிளீன் ஆகிட்டுது.. நாளைக்கு ஸ்கூல் ஆரம்பம்:(.[/co]
angelin said...
ஆஅ தம்பி!!!சாபிட்டாச்சா
[co="dark green"]ஹா..ஹா..ஹ.. சாப்பிடாமல் அவர் எங்கேயும் போகமாட்டார் தெரியுமோ?:))... ஹையோ மீ இப்பவும் கட்டிலுக்குக் கீழ:).[/co]
டிஜிடல் quilling ஒரு படத்தை பிரிண்ட் செய்து அதன் மீதே காகிதத்தை துண்டுகளாக்கி ஓட்டுவது .நான் செய்த அன்ன பறவைகள் அப்படிதான்
ReplyDelete[co="dark green"]முருகா முடியல்ல முருகா.. ஹையோ கிரீன் ரீ எந்தாப் பெரிய கப்பில கொண்டுவந்தனீங்க மணி? கொம்பியூட்ட்டரை விட்டு வெளில போகுது படம்:).[/co]
ReplyDeleteஅக்கா, அதிரா இருவருக்கும் குட் நைட்! நாளை சந்திப்போம்! இனிய குயிலிங் கனவுகள் இருவருக்கும்ம்!
ReplyDeleteSuperb! I love the 1st & last photos Athira!
ReplyDeleteLiked the dress colour of the rabbit! :)
மாத்தியோசி மணி மணி said... 8
ReplyDeleteஸப்பா, நான் எப்ப டீ வைச்சாலும் அது பெரூசா த்தான் வருகுது! ப்ளொக் ஓனர் அந்த டீ கப் கொமென்ண்டை ஸ்பாமுக்குள்ள அனுப்பிவிடுங்க! உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்!
[co="dark green"]ஆஆவ்வ்வ்வ் அப்போ மீ காசிக்குப் போகத் தேவையில்லையாக்கும்.. புண்ணியத்தைத் தேடித்தான்ன்:).[/co]
சூப்பர்... அதிரா... அருமையாக செய்திருக்கிறீங்க க்விலிங் கார்ட்.
ReplyDeleteநல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்! நல்ல முன்னேற்றம்...
தொடர்ந்து இன்னும் செய்யுங்கோ...:)
Snow? Still snow? We are ready to welcome the spring here athiravvvvvv! Hahaha! Enjoy the snow! ;)
ReplyDeleteஅதிரா தம்பதிகளுக்கு இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஇங்கை வாற அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!!!
Good night Athira ,Mani ,Mahi and ilamathi
ReplyDeleteமாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteமைண்ட் வாய்ஸ் - அதிரா ஓடி ஓடி உழைக்கணும்! அதை எனக்கு மட்டும் கொடுக்கணும்!
அப்படியே கொடுக்கலைன்னாலும், சுவரேறி குதிச்சு எடுத்துடுவோம்ல!
[co="dark green"]ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ தலை தப்பினாலே போதும் ஜாமீஈஈஈஈ:).[/co]
[im]http://1.bp.blogspot.com/_yxdfJpzhmfo/TC76ycar-EI/AAAAAAAAAAc/uQLnmB9Gfg4/s400/cat-running.jpg[/im]
அஞ்சு, மணி..
ReplyDelete[im]http://www.trulygraphics.com/wp-content/uploads/2010/12/sleeping-cat.gif[/im]
[co="dark green"]மகி, இளமதி வாங்கோ.. very sorry..மீக்கு நித்திரை வருதூஊஊஊஉ.. நாளைக்கு வாறேன்ன்ன்ன்ன்..[/co]
ReplyDelete[im]http://www.trulygraphics.com/wp-content/uploads/2010/12/sleep-time.gif[/im]
ஓம். எனக்கும் நித்திரை வந்திட்டு..:) அதிரா, அஞ்சு, மணி, மகி எல்லாருக்கும் குட்நைட்...:)
ReplyDeleteGood night friends...happy night! :)
ReplyDeleteஆ........ டேம்ப்ளெட் எல்லாம் சோக்கா ஈக்குதே...... எப்போ மாத்தினீங்க... நாந்தான் லேட்டா வந்துட்டேனோ
ReplyDeleteசரி சரி கதைக்காமல் முதலாவது அத்தியாயம் படியுங்கோ மீ ரொம்ப ரயேட்.. ஒரு ரீ குடிச்சிட்டு வாறன்:)...
ReplyDelete////////////
நான் ரெண்டாம் வகுப்பு படிக்கிறச்சே.. (நான் ரெண்டாம் வகுப்பு படிச்சன் நம்புங்கோ)..
எங்க வகுப்பு வாத்தியும் இப்பிடித்தான் சொல்லுவாராக்கும்... சின்னதான் நினைவுக்கு வருகுது
அருமையாக செய்திருக்கிறீங்க க்விலிங் கார்ட்.
ReplyDeleteநல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்!
குட் டே டீச்சர்.நீங்க நல்ல சூப்பரா காட் செய்திருக்கிறீங்க டீச்சர். நீங்க சொல்லித்தந்தமாதிரி செய்யப்போறேன்.எக்கவுன்டில காசு போட்டிட்டன்.
ReplyDeleteஆ டீச்சர் உங்கட இடத்தில ஸ்னோவே. இங்கே கொட்டினது கல்லாப்போச்சு.
சரியான குளிர். நல்ல பாட்டும் போட்டிருக்கிறீங்க. பேபியும் நல்ல வடிவா இருக்கிறா.அன்னம் கட்டாயம் சொல்லித்தருவீங்க தானே அடுத்த க்ளாஸில.
பேபி அதிரா கொட்டிப்போடாமல் வச்சிருக்கோணும்:/
ReplyDeleteபளிச் பளிச் என்று மினுக்கும் பேபி அதிரா ரொம்ப ரொம்ப அழகு ....
[co="dark green"]வாங்கோ மகி.. எங்களுக்கும் இடையில ஸ்பிறிங் வந்துவிட்டதுபோல குளிர் குறைவாக இருந்துது, டஃபடில்ஸ்கூட முளைச்சிட்டுது, ஆனா திடீரென நேற்று இப்பூடி ஆச்சு...
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
[co="dark green"]வாங்கோ இளமதி வாங்கோ.. தொடர்ந்து எதிர்பாருங்கோ குயில் கார்ட்டுகளை:)
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
[co="dark green"]வாங்கோ சிட்டு வாங்கோ... புளொக் டெம்பிளேட் மாத்தி மூணு வருஷமாச்சு:) நீங்க இப்பத்தான் பார்க்கிறீங்க:)..
ReplyDeleteஎன்னாது உங்கட மாஸ்டரும் அப்பூடியோ? அவ்வ்வ்வ்வ்வ்:)...
மியாவும் நன்றி.[/co]
[co="dark green"]வாங்கோ வியபதி வாங்கோ.. மிக்க நன்றி.[/co]
ReplyDelete[co="dark green"]வாங்கோ அம்முலு வாங்கோ.. என்னாது டீச்சரோஓஓஓஓ?:) பார்த்தீங்களே மக்கள்ஸ்ஸ் இப்ப தெரியுதோ ஆர் ஒயுங்கான ஸ்டூடண்ட் என:)
ReplyDeleteஎக்கவுண்டை ஓன்லைன்ல றீஃபிரெஸ்ஸ் பண்றேன்ன்ன் பண்றேன்ன்ன்ன்... காசு இன்னும் வந்து சேரேல்லை அம்முலு:((.. அதனால வகுப்பு பாதியில் நிறுத்தப்படுகிறது....:)
அன்னம், முசல் வேகத்தில வருது வெயிட் அண்ட் சீ:))..
மியாவும் நன்றி.[/co]
[co="dark green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா... பேபி அதிரா எப்பவுமே பளிச்ச்.. பளிச்ச்தான்:). அதுசரி குயில் கார்ட்டைப் பார்க்கேல்லையோ?..
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
Super cards.
ReplyDeleteஅதீஸ் வண்ணமயமாக செய்து காட்டி இருக்கீங்கப்பா.அதிலும் உங்களுக்கே உரித்தான் டங்கு ஸ்லிப் மொழியில் கமண்ட் பண்ணி இருப்பது...ரசித்து சிரிக்க வைத்தது.தொடருஙக்ள்.
ReplyDeleteஅழகான குயில்ட் வேக்... அண்ட் வழக்கமான இரசிக்கும் வகையிலான பேச்சு மொழிதான் இந்த ப்ளாக்கையே கலகலப்பாக்குது. வாழ்த்துக்கள். தொடருங்கள்..
ReplyDelete[co="dark green"]Welcome Vans.. thank you.[/co]
ReplyDelete[co="dark green"]வாங்கோ ஸாதிகா அக்கா...
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
[co="dark green"]வாங்கோ பூங்கோதை
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
;))))) மிகவும் அழகான வகுப்பு. பல புதிய விஷயங்களும், தொழில் நுணுக்கங்களும் கூடவே இலவச இணைப்பாக அழகான தமிழ்சொற்களும் கற்றுக்கொள்ள முடிந்தது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.
ReplyDelete[co="dark green"]வாங்கோ கோபு அண்ணன், என்ன சொல்றீங்க என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள முடிந்ததோ? அவ்வ்வ்வ்வ்வ்:)).. மியாவும் நன்றி.
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
கலக்குறீங்க அக்கா
ReplyDeleteதமிழ்த்தோட்டம் யூஜின்
www.tamilthottam.in
சூப்பர் பகிர்வு,கார்டு செய்முறை பிரமாதம்.தொடர்ந்து அன்னத்தைக் காண ஆவல்.சுடச் சுட உங்க ப்ளாக்கில் தானே பனியைப் பார்க்க முடியும்..
ReplyDeleteகுயில் எங்கயெண்டு தேடு தேடெண்டு தேடினன். காணேல்ல! என் கண்ணுக்கு ட்ரிக்ஸிதான் தெரியுறா. காட் சூப்பர் அதிரா.
ReplyDeleteபேபி அதிரா பளபளா என்று இருக்கிறா.
எனக்கும் க்ளாசில சேர விருப்பம். இன்னும் இடம் இருக்குதோ? ரெண்டாவது க்ளாசில இருந்து வரலாமோ! சொன்னீங்கள் எண்டால் ஃபீஸைக் கட்டிருவன்.