ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இந்த இடம்தான் இப்போ நமக்கு சேஃப்:).. கூண்டுக்குள் இருந்திட்டால், கல்லெறிகளில் இருந்து தப்பிடலாம்:)).. வரும் கல்லெல்லாம் கிளியார் மேல படட்டும்..பின்பு பிரியாணி ரெடி ஆக்கிடலாம்ம்.. அவ்வ்வ்வ் ஒரு கல்லில ரெண்டு மாங்காய் என்பது இதுவாத்தான் இருக்கும்போல:))
நீங்களும் எல்லோரும் பாவம்தான்:), ஆனாலும் என்ன பண்ண முடியும்? நட்பாகிட்டால் ஒண்ணும் பண்ண முடியாதே:).. நான் போடும் படங்களை எல்லாம் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திட முடியாதே:) பிக்கோஸ் நட்பாகிட்டீங்க:) அப்போ கொமெண்ட்ஸ்சும் போட்டுத்தானே ஆகோணும்:)).. அது காலைச் சுத்திய பாம்பு[என்னைச் சொன்னேன்:)] கடிக்கும்வரை விடாதாமே:)).. ச்சோஓஒ அதிராவின் தொல்லைகள் இன்னும் டொரரும்:)).. எதுக்கும் நீங்க தியானம், யோகா, இப்படிப்பண்ணிக் கோபத்தை, எரிச்சலை எப்படி அடக்குவதெனப் பயிற்சி எடுத்துக் கொண்டு வாங்கோ பிளீஸ்ஸ்:)).. இல்லை எனில் என் போஸ்ட் பார்த்து பிபி ஏறி மயக்கம் கூட வரலாம்:) அதுக்கெல்லாம் ஜத்தியமா மீ பொறுப்பல்ல:).
வழமையை விட இம்முறை சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஈடு கொடுக்க முடியல்ல, அதனாலேயே நடக்க நடக்க படங்கள் எடுத்து உங்களுக்குத் தொல்லை தருகிறேன்:), இருப்பினும் இது எங்கும் பார்க், பூங்காவில் எடுக்கப்படவில்லை.. எல்லாம் நம் ஊர்ப் பூக்கள் அதனால எனக்கும் பெருமைதானே?:).
நடக்கலாம் வாங்கோ, இம்முறை மற்றப்பக்க ஆற்றங்கரை:).. இந்த பெஞ்சில இருந்து கொண்டே, அதிரா வீட்டு அல்பம் பார்ப்போமா? நல்லவேளை இந்த பெஞ்சில் மட்டும் பூக்கள் இல்லை:).
ஆற்றருகே பற்றைக்குள் ரோஜா:).. பார்த்ததும் கவிதை வருதோ?:)..
“முட்கள் பற்றைகளின் நடுவேதான்
அழகான ரோஜா மலர்கிறது..
அதுபோலவேதான் வாழ்க்கையிலும்
பல துன்பங்களுக்கு மத்தியில்தான் இன்பம் மலரும்”
இது காட்டு ராஜா.. சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே:) ரோஜா.. நடுவில் இருக்கும் பூவில் தேனிப்பிள்ளை தேன் குடிக்கிறாராராம்”..உற்றுப் பாருங்கோ தெரியும்.. தேனியைச் சொன்னேன்.. இதைப்பற்றி மட்டுமே ஆராட்சி பண்ணி ஒரு பதிவு போட்டிருக்கிறேன் முன்பு.. நீங்கள் எல்லாம் கட்டாயம் பார்க்கோணும் இல்லை எனில் மூக்கிலும் காதிலும் நுளம்பு கடிக்கும் ஜொள்ளிட்டேன்.. அந்நேரம் அஞ்சுவை எனக்குத் தெரியாது ஹா ஹா ஹா:))
கீழே.. பாருங்கோ பாருங்கோ, இம்முறை நிறையப்பேர் நம்மை விட்டுப் போயிருக்கிறார்கள் எனப் புரியுதோ?... நிறைய வைக்கப்பட்டிருந்தன.. இவை ஒரு நாளில் எடுத்த படங்கள்.. ஒரு மைல் நீளத்துக்கு நடக்க நடக்க எடுத்தவை.. இதில கவனிச்சேன், சிலர் பூச்சாடிகள் கொண்டு வந்து அருகில் வைத்திருக்கிறார்கள்.. சிலர் பிளாஸ்டிக் பூக்கள் வச்சிருக்கினம்.. நாம் நடக்கும்போதே ஒருவர், ஆணி சுட்டியல் கொண்டு வந்து அழகாகக் கொழுவி [ஹங்] வச்சிட்டுப் போனார்...
இப்போ இந்த பெஞ் ஐயும் பூக்களையும் கண்டால், நெல்லைத்தமிழன் அண்ணாவின்[ஹா ஹா ஹா இருங்கோ சிரிச்சுப்போட்டுத் தொடர்கிறேன்:)] நினைவு வந்திடுது.. அவருக்குத்தான் இதை அறிவதில் ஆர்வம் அதிகம் என்பதால்:).
ஆவ்வ்வ்வ் இம்முறையும் பாதிதான் தெரியுதே:), மற்றப்பாதியைத்தேடப் போகினம்:) நான் Car இன் Sunroof ஐச் சொன்னேனாக்கும்:)) ஹா ஹா ஹா:)
இது ஒருவகைப் பூத்தான் நிலத்திலே படர்ந்திருக்கு, ஆனா பூப்போல மென்மை இல்லை, இலைபோல சரியான ஸ்ரோங்.. நீண்ட நாட்கள் உயிர் வாழுது... நம் ஊர் வாடாமல்லிகையைப்போல எனவும் சொல்லலாம், ஆனா ரோஜாவைப்போல இருக்கு.
இதைப் பார்த்தால் எள்ளுப்பூக்கள் போலவெல்லோ இருக்குது, இங்கு காடு கரம்பை எல்லாம் பூத்துக் குலுங்குது.. வெள்ளையிலும் உண்டு.
வெள்ளைப்பூக்களும் கொள்ளை அழகு... ஒட்டு ரோஜா எனக் கேள்விப்பட்டதுண்டோ?.. ஒரு ரோஜாவில் இன்னொரு கலரை ஒட்டிப் பூக்கப் பண்ணுவினம், அப்படித்தான் போலும், மஞ்சளில் வெள்ளை ரோஜா.. அதிராவின் மனம் போலவேதேன்ன்ன்ன்:) ஹையோ இப்போ எதுக்கு கலைக்கிறீங்க?:) இன்னும் படங்கள் இருக்கு வெயிட்.. பிளீஸ்ஸ் உங்கட அங்கிறியைக் கொஞ்சம் கொன்றோல் பண்ணுங்கோ:))
இதுவும் ஆற்றங் கரையில்தான் பார்த்தேன், கூட்டமாக மைனாக்களோ இல்லை புலுனி என ஒரு இனம் உண்டெல்லோ.. அவர்களா தெரியவில்லை, பார்க்க ஆசையாக இருந்துது, சன் பாத் எடுத்தார்கள், நான் அவர்களை நோக்கி நடக்க நடக்க, அவர்களும் நகர்ந்து நகர்ந்து வேலி வரை போயிட்டினம்.. இனியும் அருகில் போனால் பறந்திடுவினம் என, யூம் பண்ணி எடுத்தேன் அதனால படம் தெளிவில்லை... இப்படிப் பறவைகள் பார்த்தால் கோமதி அக்காவின் நினைவு வந்திடுது, அவவாலதான் இப்படிப் பறவைக் கூட்டத்தைப் படமெடுக்கோணும் எனும் ஆவல் வந்துது...
=======================இண்டவல்ல்ல்ல்=====================
ஹையோ இப்போ முழுசாத் தெரியுதே:) நான் கண்ணாடியைச் சொன்னேன்:)).. ஆனா ஏன் எல்லோரும் சரியான குண்டாகத் தெரிகிறார்கள்?:).. ஒருவேளை பூதக் கண்ணாடியாக இருக்குமோ அவ்வ்வ்வ்வ்வ்:))
சரி சரி கூலா ஒரு மங்கோ ஊஸ் குடிச்சிட்டு வாங்கோ தென்பாத் தொடரலாம், இன்னும் படங்கள் இருக்குதெல்லோ:))
=======================================================
இவை வெவ்வேறு மலர்கள், ஆனா இரண்டுமே ஃபியூஸியாவா தெரியல்ல, ஸ்ரீராம் ஒருதடவை இப்படம் போட்டிருந்தார் ஞாயிறு ஒளி மழையில்:))
ஆங்ங் இவை கொடியிலே மல்லிகைப்பூ.... நான்கு இதழில் மட்டுமே ஒரு பூ.. பார்த்திருக்கிறீங்களோ?
இது என்ன தெரியுதோ? இங்கு பல இடங்களில் மதில்கள் கிட்டத்தட்ட 1000 வருடம் பழைமையானவைகூட இருக்கு, அவற்றில் வெடிப்புக்கள் இருக்கும், வெடிப்பில் “தானா முளைச்ச மரம்.. தனியாக நின்ற மரம்... ஏன் பூத்ததென்கிறீங்களோ?”:)
இது யும்மா:)) காட்டுப் பகுதிலும் ஒரே மலர்கள்தான்.. எனக்கே பார்த்து அலுத்துப் போச்சு.. உங்களுக்கு எப்படியோ?:)) ஸ்ஸ்ஸ் ரெம்ம்ம்ப ரயேட் ஆகிட்டேன் வில:)க்கம் ஜொல்லி:))
ஊசி இணைப்பு:-
நிஜத்தைச் சொல்லும் இணைப்பு:
===========================__()__=========================
|
Tweet |
|
|||
ஆஹா மலர்களின் தொகுப்பு அழகு.
ReplyDeleteஅது சரி "அதிரா வீட்டு அல்பம்"
ஆல்பம் இல்லையா ? அல்பம் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டே...
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நீங்கதான் 1ஸ்ட்டூஊஊ:).. அல்பம் -album.
Deleteஆல்பம் எனில் -aalbum இப்பூடி எல்லோ வரோணும்:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊ:))..
அது இன்னொரு அர்த்தம். “அல்ப்பம்” எனவெல்லோ வரும் கில்லர்ஜி:).. அல்லது அல்பம் எனவும் ஒரு தமிழ்ச்சொல் இருக்கோ எனக்கது தெரியாதே:)).. இதுக்கு விளக்கம் சொல்ல எங்கட, சென்னைக்கு மாற்றலாகிட்ட தமிழ்ப் புரொஃபிஸரை மேடைக்கு அழைக்கிறேன்ன்ன்ன்:)).
மிக்க நன்றி கில்லர்ஜி.
அற்பம் - இதுதான் அல்பம் என்று 'ற்' 'ல்' என மாறும் என்ற விதிக்கேற்ப மாறியது. 'அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்' என்பது பழமொழி.
Deleteஇப்படிக்கு, தமிழில் 'டி' வாங்காத நெல்லைத் தமிழன்.
ஓ நீங்க சொன்னதும்தான் தெரியுது.. அது அற்பம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி:)) ஆனா நான் நினைக்கிறேன் பேச்சு வழக்கில் ஊரில் “அல்ப்ப” விசயத்துக்கெல்லாம் கோபிக்கக்கூடாது.. இப்படிச் சொல்லுவினம். அதனாலேயே நானும் அற்பத்தை மறந்திட்டேன்..
Deleteஇப்படிக்கு டமிலில் டி எடுத்த அதிரா:)).. ஹா ஹா ஹா நன்றி நன்றி.
ஹையோ நான் கேட்டிருப்பதை நம்ம கில்லர்ஜி கேட்டுவிட்டார்!!! ஹா ஹா ஹா நெல்லை விலக்கம் ஹையோ டங்கு இந்த அதிராவின் டி தமிழால் ....விளக்கம் கொடுத்துவிட்டார்!!
Deleteகீதா
அற்பம் என்றுதான் சொல்லுவது....அல்பம் என்பது பேச்சுமொழி....சரியான அல்பம்...மலயாளத்தில் அலவலாதி....
Deleteகீதா
கீதா
மீ பிரஸ்ட்....
ReplyDeleteஹா ஹா ஹா வாங்கோ அனு வாங்கோ.. கடவுளுக்கே பொறுக்கவில்லைப்போலும் அதனாலேயே பிரஸ்ட் ஆக்கிட்டார்ர்ர்.. ஒருவேளை செகண்ட்டுக்கு பிரஸ்ட் என கடவுள் பாஷையில இருக்கோ என்னமோ ஹா ஹா ஹா..
Deleteஇருக்கும் இருக்கும்...
Deleteஹா ஹா ஹா..
Deleteஅதிரா வீட்டு அல்பம் பார்ப்போமா? ...
ReplyDeleteஎன்ன அல்பம் மா...ஹா ஹா....அது ஆல்பம்
ஹா ஹா ஹா அது அல்பம் தானே? நான் பேசுவதைத்தான் எழுதுவேன் எழுதுவதைத்தான் பேசுவேன்:)) சே..சே... ஒரு டமில் பேச முடியுதா இங்கின:))
Deleteம்க்கும்...
Delete[im] http://www.petcathealth.info/wp-content/uploads/2015/04/cat-485103_640.jpg [/im]
Deleteஇப்படி ஒளிஞ்சுக்கிட்டா நாங்கள் கண்டுபிடிக்கமாட்டாமோக்கும்...ஹா ஹா ஹா
Deleteகீதா
வாவ்...
ReplyDeleteஎல்லா பூக்களுமே சிரிக்குது ...குலுங்கி குலுங்கி...
அதிரா பூவையும் சேர்த்து தான்...
ஹா ஹா ஹா சிரிப்பது மட்டுமில்ல பேசுமே என்னோடு பூக்கள்:)
Deleteஅந்த VIOLET பூக்கள் ஆஹா ரொம்ப அழகு....
ReplyDeleteஎனக்கும் அது நன்கு பிடிச்சுப் போச்சு.. மிக்க நன்றி அனு.
Delete//“முட்கள் பற்றைகளின் நடுவேதான்
ReplyDeleteஅழகான ரோஜா மலர்கிறது..
அதுபோலவேதான் வாழ்க்கையிலும்
பல துன்பங்களுக்கு மத்தியில்தான் இன்பம் மலரும்”//ஆகா, தத்துப்பித்துவம் நல்லா இருக்கே! அந்தக் கூலிங் க்ளாஸ் போட்ட பாட்டி யாரு?
Haaahaaaa
Deleteஆஆஆஆஆ வாங்கோ கீசாக்கா வாங்கோ.. இன்று உலக அடிசயம்:) கீசாக்கா உடனேயே ஓடி வந்திட்டா...:)..
Delete///ஆகா, தத்துப்பித்துவம் நல்லா இருக்கே! அந்தக் கூலிங் க்ளாஸ் போட்ட பாட்டி யாரு?///
உசுப்பேத்திப் போட்டுப் பின்பு பாட்டி என போட்டுடைச்சிட்டீங்களே:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.. போஸ்ட் போட்டும் பிஸியாக இருந்த என் செக்:) இதைப் பார்த்ததும் என்னா ஸ்பீட்டா வந்திருக்கிறா பாருங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
///AngelSunday, July 01, 2018 2:33:00 pm
DeleteHaaahaaaa//
இண்டைக்கு சண்டே ஈவினிங் பாபகியூ போட ஏதுமில்லையே என இருந்தேன்ன்.. மாட்டிக்கிச்சூஊஊஊஊஊ:))
[im]http://4.bp.blogspot.com/-6a4qDl_bxtw/T9C7-VOQq6I/AAAAAAAACB8/6WGc-Op4STA/s320/Tom_Chasing_Jerry_Looney_Tunes_HD_Cartoon_Wallpaper-cartoonwallbase.blogspot.com.jpg[/im]
கீதாக்கா ஏஞ்சல் எல்லாரும் கூலிங்க்ளாஸ் போட்ட பாட்டினு சொல்லுவீங்கனுதான் நான் கொஞ்சம் அடக்கி வாசித்தேன் பூஸார் அயகா இருக்கார்னு சொல்லிப் போட்டேன்...ஹா ஹா ஹா
Deleteகீதா
//பூஸார் அயகா இருக்கார்னு சொல்லிப் போட்டேன்...ஹா ஹா ஹா///
Delete[im] http://www.weruletheinternet.com/wp-content/uploads/images/2013/august/funny_animal_pictures_2/funny_animal_pictures_6.jpg [/im]
அதிரா வீட்டு "அல்பம்" ரொம்ப அழகு! எல்லாப் பூக்களும் தான்! அது சரி, அது என்ன தினம் தினம் பெஞ்சில் பூங்கொத்து வைத்துச் செல்வார்களா? எப்போ வருவாங்க? எப்போ வைப்பாங்க?
ReplyDeleteஹையோ கடவுளே இதுக்குத்தான் ஒழுங்கா வரோணும், வந்தாலும் ஒழுங்காப் படிக்கோணும் என்பது :)) கர்:)
Deleteஅது கீசாக்கா இங்கு வயதானோர் பெரும்பாலும், தமக்கென செலக்ட் பண்ணி ஒரு பெஞ்லேயே தினமும் போய் இருப்பினம் ஓய்வுக்கு.. அல்லது கடசியாக இருந்த பெஞ் ஆகக்கூட இருக்கலாம்.. அப்படி இருந்தொர் இறந்திட்டால், அவருக்காக .. அவரின் நட்புக்கள் அல்லது உறவுகள்.. பிள்ளைகள்.. இப்படிக் கொஞ்ச நாளைக்கு பூக்கொண்டு வந்து அதில் வைப்பது வழக்கம், சிலர் பிளாஸ்ரிக் பூக்கூட கொண்டு வந்து கட்டி விட்டிருக்கினம், சிலர் பூச்சாடிகள் கொண்டு வந்து அருகில் வச்சிருக்கினம்...
ஊர்கோலம் போவது நீங்க தானே? வழக்கம் போல் ஊசிக்குறிப்பு அருமை! அதை அடுத்த "இதுவும் கடந்து போம்!" அதுவும் உண்மை! அதிரா ஞானி தான்! :))))
ReplyDeleteஊர்கோலம் அது பழசு:) இம்முறை மாற்ற முடியவில்லை:(.
Delete//அதிரா ஞானி தான்! :))))//
ஹா ஹா ஹா நன்றி கீசாக்கா நன்றி.
அதிரா - //இந்த பெஞ்சில் மட்டும் பூக்கள் இல்லை:).// - இல்லை. நீங்க போட்டோ எடுத்த முந்தின நாள் அங்கு பூக்கள் கண்டிப்பா இருந்திருக்கும். எதுக்கும் ரெண்டு பக்கமும் பார்த்துக்கிட்டே நடங்க. சடக்கென்று, 'அவை' உங்கள்மேல் பூவைப் போட்டிடப்போகுது.
ReplyDeleteஹா ஹா ஹா என்னை மிரட்டுறீங்க:) நான் இதுக்கெல்லாம் பயப்பிட மாட்டேனாக்கும்:)).. உண்மையைச் சொன்னால் நம்ப மாட்டீங்க... அம்மாவைக் கூட்டிப் போனோம் நடக்க போன கிழமை ஒருநாள்.. அப்போ பெஞ் ல இருங்கோ கொஞ்ச நேரம் என்றேன், இல்ல வேண்டாம் பூ வச்சிருக்கு நான் காரில போய் ஏறி இருக்கிறேன் என்றா ஹா ஹா ஹா:))
Delete//கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்த சந்தோஷம்// - இது எப்படி கேட்கமுடியும்? எப்போதும் நம்மைத் தவிர மற்ற எல்லோரும் சந்தோஷமாகவும் சவுகரியமாகவும் இருப்பதுபோல்தானே என் கண்ணுக்குத் தெரியுது ஹி ஹி ஹி..
ReplyDeleteவாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...
Delete//இது எப்படி கேட்கமுடியும்? எப்போதும் நம்மைத் தவிர மற்ற எல்லோரும் சந்தோஷமாகவும் சவுகரியமாகவும் இருப்பதுபோல்தானே என் கண்ணுக்குத் தெரியுது ஹி ஹி ஹி..//
ஹா ஹா ஹா 100 வீதம் உண்மை.. எல்லோருக்கும் அப்படித்தான் தெரியும்.
நான் கடவுளிடம் ரகசியமாக் கேட்டு அது கிடைச்சா ரகசியமாக தங்கு வைரவா.. தங்கூ சிவனே எனச் சொல்லுவேன்:)) ஹா ஹா ஹா.
'இதுவும் கடந்துபோகும்' - எது? நியூரோ லின்க் ஓசிக்குக் கொடுத்த மவுஸ் பேடா? எப்போ புதுசுக்கு மாத்தப்போறீங்க?
ReplyDeleteஹா ஹா ஹா நல்லாத்தான் புகுந்து அவதானிக்கிறீங்க.. நீங்க சொன்ன்பின்புதான் செக் பண்ணினேன்.. இப்போ எலிப்பாட்டையே காணல்ல:)) எலி மட்டும் இருக்கு ஹா ஹா ஹா:)
Deleteபூக்களின் படங்களும், அதிலும் மதிலில் முளைத்திருக்கும் வயலெட் நிறப் பூச்செடியும் மிக அருமையா இருக்கு. பூக்கள் படம் பார்ப்பதாற்கு எப்போதும் அலுப்பதில்லை. பாராட்டுகள்.
ReplyDelete//பூக்கள் படம் பார்ப்பதாற்கு எப்போதும் அலுப்பதில்லை. ///
Deleteஆஆஆஆஆஅ நெல்லைத்தமிழனே ஜொள்ளிட்டார் இனி ஆரும் என்னைத் திட்ட முடியாது:)) இன்னும் படங்கள் போடுவேனாக்கும்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி நெ.தமிழன்.
ஆமாம் உங்க வூட்டு பக்கம் பார்க்கில் ஒரு ஜோடி கூட இருக்க மாட்டாங்களா என்ன? ஒரு வேளை நீங்க வருவதை அறிஞ்சு ஒடிப் போயிட்டாங்களா? பார்க் பெஞ்சு கூட காலியாக இருக்கு
ReplyDeleteவாங்கோ ட்றுத் வாங்கோ..
Deleteஇது காலையில் ஏழியாப் போனபோது எடுத்தது. இங்கு விடுமுறை நாட்கள் எனில் 10 மணிக்கு மேல்தானே பெரும்பாலும் வெளியே வருவார்கள்.
//உங்க வூட்டு பக்கம் பார்க்கில் ஒரு ஜோடி கூட இருக்க மாட்டாங்களா என்ன? //
ஹா ஹா ஹா இருப்பாங்க ட்றுத் கவலைப்படாதீங்கோ:)
.. அதையும் தாண்டி இங்கு எங்களுக்குப் பிடிச்ச விசயம், நம்மவர்கள்போலவே இவர்கள் நடப்பார்கள். பப்ளிக்கில் எந்த அசிங்கமான வேலையும் செய்ய மாட்டார்கள்.. கை கோர்த்து நடப்பதுதான் மற்றும் படி பப்ளிக்கில் கட்டிப்பிடிப்பதோ கிஸ் பண்ணுவதோ இல்லை... கொஞ்சம் நைட் நேரத்தில் மட்டும் எங்காவது ரீன் ஏஜ் பிள்ளைகள் அதுவும் ஒரு 7,8 பேர் கூட்டமாக இருப்பினம் கூட்டத்தில ரெண்டு மட்டும் கட்டிப்பிடிச்சுக் கொண்டு நிற்கும் ஹா ஹா ஹா இதை விட முகம் சுழிக்கும் அளவுக்கு எதுவும் இருக்காது. உடைகள்கூட, ஆகவும் அசிங்கமாகப் போட மாட்டினம்.. இதனால்தான் நமக்கு பிள்ளைகளை இச்சூழலில் வளர்க்க விருப்பம்.
கஷ்டம் வரும் போது அதாவது நீங்க வரும் போது கடவுளே எனக்கு மட்டும் ஏண் இந்த சோதனை என்று கேட்க முடிகிறது ஆனால் சந்தோஷம் அதாவது நயன் தாரா வ்ரும் போது அப்படி கேட்க முடியலை சந்தோசத்தில் வாயே அடைச்சிடும் அதாவது அவரை கட்டிபிடித்து கிஸ் பண்ணும் போது எப்படி பேச முடியும்
ReplyDelete//அதாவது நயன் தாரா வ்ரும் போது அப்படி கேட்க முடியலை சந்தோசத்தில் வாயே அடைச்சிடும் //
Deleteஇது கனவிலதானே:)) நான் இதைச் சொல்லியிருக்காட்டில் என் பக்கம் வருவோர் நினைச்சிடப் போகினம் ட்றுத்திடம் நயந்தாரா போயிருக்கிறா என:) விட மாய்ட்டேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அபச்சாரம் அபச்சாரம் ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத் உடன் வருகைக்கு
பதிவுக்குப் பதிவு படமோ, பாடலோ மாறுமே... இன்னமும் பூனைகள் அந்தரத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றனவே...
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...
Delete//பதிவுக்குப் பதிவு படமோ, பாடலோ மாறுமே//
அந்த ஜொந்தக் கத யோகக்கதையை:) ஏன் கேய்க்கிறீங்க:).. நேற்று நைட்டில் இருந்து ட்றை பண்ணினேன், ஏதோ எரர் வந்து கொண்டே இருந்துது அதனால அப்படியே விட்டு விட்டேன், இப்போ திரும்ப செக் பண்ணினேன், எரர் போயிந்தி.. அதனால ஒரு புதுப்பாடலை போட்டிருக்கிறேன்.. உங்கள் மகன் தான் இதைக் கேட்டிருப்பார் நீங்க கேட்டிருக்க மாட்டீங்க.. அவர்தான் புதுசுகள் வைத்திருப்பவர் என்றீங்க...
ஸ்ரீராம் இது புதுப்பாடல் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திலிருந்து....நான் இப்பத்தான் கேட்கிறேன் அதிரா கேட்ட பாடல் போல இருக்கு....நன்றாக இருக்கு.....
Deleteகீதா
கூண்டிலிருந்து வழியே வர கதவைத் திறந்திருக்கும் கிளியையே பிரியாணி பண்ணக் காத்திருக்கிறதே பூனை.. என்ன கெட்ட எண்ணம்!
ReplyDelete//கூண்டிலிருந்து வழியே வர கதவைத் திறந்திருக்கும் கிளியையே//
Deleteஓ இப்பூடிச் சிந்திக்கிறீங்களோ? ஆவ்வ்வ்வ் எண்ணம் அழகானால்....:).
ஹா ஹா ஹா உண்மைதான் பூஸ்கள் இந்த விசயத்தில மட்டும் பாவ புண்ணியம் பார்க்க மாட்டினம்:))
//அதிரா வீட்டு அல்பம்//
ReplyDeleteஅல்பம்? ஆல்பம் என்றல்லவா இருந்திருக்கவேண்டும்?!! அனுபிரேம் கூட உ பு சி!
காலியாக இருக்கும் இருக்கைகள் நிரம்ப மாலை வரைக் காத்திருக்க வேண்டுமோ?
//அல்பம்? ஆல்பம் என்றல்லவா இருந்திருக்கவேண்டும்?!//
Deleteஹா ஹா ஹா மேலே கில்லர்ஜி க்கு குடுத்திருக்கும் பதில் பாருங்கோ:).
//உ பு சி!//
அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ கமோன்ன்ன்ன்ன் ஒ.பி?:)
//காலியாக இருக்கும் இருக்கைகள் நிரம்ப மாலை வரைக் காத்திருக்க வேண்டுமோ?//
அப்படிச் சொல்ல முடியாது ஸ்ரீராம் பெரிதாக நிரம்பாது, இது ஊருக்குள் வீட்டு ஏரியாக்கள் உள்ள இடத்து ஆற்றங்கரைதானே.. அதிகம் ஆட்கள் எப்பவும் இருக்க மாட்டினம்.. நடப்போர் இளைப்பாறுவினம் .. இன்னும் கொஞ்சம் தள்ளி நடந்தால் குழந்தைகளுக்கான விளையாட்டு இடமும் இருக்கும்.. அங்கு கொஞ்சம் சனத்திரள் இருக்கும்.. இந்த ஆற்றுப் பக்கம் தான் எங்கள் வீட்டிலிருந்து தெரிவது...
//ஆற்றருகே பற்றைக்குள் ரோஜா:).. பார்த்ததும் கவிதை வருதோ?:).. //
ReplyDeleteபற்றை = புதர். சரியா?
அது கவிதை இல்லை. தத்துவம்! ஆனால் ரோஜாக்களா அவை? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே...
//பற்றை = புதர். சரியா?//
Deleteகரீட்டூஊஊ:).
//அது கவிதை இல்லை. தத்துவம்!//
ஹா ஹா ஹா ஓம் நன்றி.
/// ஆனால் ரோஜாக்களா அவை? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே...// ரோஜா தான் ஸ்ரீராம், இங்கு இப்படி ஆத்தங்கரை மற்றும் காடுபோல இடமெல்லாம் ரோஜா பூத்திருக்கும்.
நீங்க ரோஜா பற்றிச் சொன்னமையால இதையும் ஒருக்கால் பாருங்கோ:)).. ஓவரா லிங் தந்து தொல்லை தருகிறேனோ?:) இதில் படிக்க ஏதுமில்லை கண்ணுக்கு குளிர்ச்சி அவ்வளவே..
http://gokisha.blogspot.com/2010/06/blog-post_23.html
அலங்காரத்துக்கா பெஞ்சுகள் மேல் பூக்கள் வைக்கிறார்கள்? நன்றாக இல்லையே!
ReplyDeleteஹையோ நீங்க வந்தீங்க என் முந்தைய ஒரு போஸ்ட்டுக்கு அதில் படமும் போட்டுப் போட்டிருந்தேனே, இந்த பெஞ்சில் ரெகுலரா இருப்போர் இறந்திட்டால் இப்படி நினைவாக பூக்கள் வைப்பார்கள் என கர்ர்ர்ர்ர் மறந்திட்டீங்க:).. மேலே கீசாக்காவுக்கு விளக்கம் குடுத்திருக்கிறேன் கொஞ்சம் படிச்சுப் பாருங்கோ... ப்
Deleteபூக்கள் அருகிலே போயிருப்பது கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கும், ஆனா அதுபற்றி அப்படி நினைக்கக்கூடாதெல்லோ.. இழந்தவருக்கே தெரியும் இழபின் வலி.. அதனால பூக்கள் வைத்து வலியைக் குறைக்கிறார்களா இருக்கும்.. நாம் இருக்க விரும்பாவிட்டால் இருக்காமல் போக வேண்டியதுதான், ஆனா இங்குள்ளவர்கள் இதுக்கெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டார்கள்.. குழந்தைகள்கூட தொட்டுப்பார்ப்பார்கள் பூவை.
நீங்கள் நடைப்பயிற்சி காரில்தான் செய்வீர்களா? நடக்க மாட்டீர்களோ?!!
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), இல்ல ஸ்ரீராம், எங்கள் வீட்டின் முன்னால் படிகள் இறங்குது.. அப்படிகளால் நடந்து போனால் ஆற்றங்கரை வரும், ஆனா நாம் ஏறி இறங்கும் அலுப்பில் காரில் சுற்றிப்போய்ப் பார்க் பண்ணிப்போட்டு நடப்போம்:))
Deleteஅந்தப் பூக்கூட்டத்துக்குள் பாம்பு இருக்குமோ? என்ன பூச்சிகள் இருக்குமோ! மலர்க்கூட்டத்தின் அழகை ரசிப்பதைவிட, அதன் ஆபத்தைதான் முதலில் மனம் உணர்கிறது!
ReplyDeleteஇல்ல இங்கு பாம்பு கிடையாது, விஷப்பூச்சிகளும் இல்லை என்றே ஆய்வுகள் சொல்கின்றன.. கடிப்பதாயின் தேனீக்கள்தான் அதிகம் இருக்கும்.
Deleteஒட்டு ரோஜாக்கள் அழகுதான். ஆனால் ரோஸ் நிறத்தில் இருக்கும் ரோஜாவே ஒரிஜினல் என்று மனதில் தோன்றும்.
ReplyDeleteரோஸ் வேறு செடியில் இருக்கு... இவை மூன்றும் ஒரு செடியில் இருந்துது.
Delete//ஸ்ரீராம் ஒருதடவை இப்படம் போட்டிருந்தார் ஞாயிறு ஒளி மழையில்:))//
ReplyDeleteஆமாம். ஒரு கிரகப்ரவேசத்துக்குப் போன இடத்தில் சுட்ட படங்களைப் பகிர்ந்திருந்தேன். நினைவிருக்கிறது!
ஓ அதேதான்.. அப்பாடா இதாவது நினைவாக இருக்கிறதே:) ஒருவேளை குடிபுகுதல் சாப்பாட்டில் வல்லாரைச் சம்பலும் தந்தார்களோ?:) ஹா ஹா ஹா.
Deleteஅடடா... கடைசியில் முழுப்படத்தைப் போட்டே விட்டீர்கள் போலிருக்கே... எங்கேயோ பார்த்த முகம்...!
ReplyDeleteஹா ஹா ஹா...
Delete//நான்கு இதழில் மட்டுமே ஒரு பூ.. பார்த்திருக்கிறீங்களோ?//
ReplyDeleteநான் ஒரு பூவின் படம் எடுத்து வைத்திருந்தேன். நுணா என்று சொன்னார்கள். வெண்ணிறத்தில் நான்கு இதழ்கள்.
ஓ அது எது நுணா.. தெரியல்ல.
Deleteதானாய் பூத்த மரங்களின் மலர்கள் மிக அழகாக இருக்கின்றன. அழகிய நிறம்.
ReplyDeleteஊசி இணைப்பு : சந்தோஷங்களைப் பகிர்கிறோம்.கஷ்டங்களைத் தனியே உணர்கிறோம்... (உளறறேனோ)
ஹா ஹா ஹா நீங்க உளறல்ல.... சரியாத்தான் சொல்லியிருக்கிறீங்க.. நம் கஸ்டங்கள் நம்மோடிருப்பதுதான் நல்லது, அதை சொல்லி அடுத்தவர்கள் மனநிலையையும் பாதிக்காமல் ..
Deleteமிக்க நன்றி ஸ்ரீராம்.
//பெஞ் ஐயும் பூக்களையும் கண்டால், நெல்லைத்தமிழன் அண்ணாவின்// - ஒரு பெஞ்சின் ஒரு பகுதியில் பூவும் மற்ற பகுதி வெற்றாக இருந்தால், அவருடன் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர் இன்னும் இருக்கிறார் என்று அர்த்தமா? இல்லை தனிமையில் உட்கார்ந்து ஆற்றையே பார்த்துக்கொண்டிருப்பவருக்கு, அவர் மறைவுக்குப் பின்பு நண்பர்கள் பூக்களை வைப்பார்களா?
ReplyDelete//ஒரு பெஞ்சின் ஒரு பகுதியில் பூவும் மற்ற பகுதி வெற்றாக இருந்தால், அவருடன் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர் இன்னும் இருக்கிறார் என்று அர்த்தமா//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னது நெகடிவ்வாவே ஜிந்திச்சு இன்று என் பேஸ்மெண்ட்டை கொஞ்சம் ஆட வைக்கிறீங்க:)) ஆனாலும் மீ ஸ்ரெடியாத்தான் இருக்கிறேன் ஹா ஹா ஹா..
//இல்லை தனிமையில் உட்கார்ந்து ஆற்றையே பார்த்துக்கொண்டிருப்பவருக்கு, அவர் மறைவுக்குப் பின்பு நண்பர்கள் பூக்களை வைப்பார்களா?///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)).. இன்று தலை தப்புவதே தம்பிரான் புண்ணியம் போல இருக்கே:)) எஸ்கேப்ப்ப்ப்ப்:))
[im]https://thumb7.shutterstock.com/display_pic_with_logo/576892/576892,1304079234,1/stock-photo-orange-tabby-cat-running-full-speed-across-red-sand-76190143.jpg[/im]
ஹா ஹா ஹா மிக்க நன்ரிகள் நெ.தமிழன்.
Deleteஅல்லது, கூட உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர், இந்த இடத்தை விட்டு, 'அது' தன் வீட்டுக்கு வந்துவிடக்கூடாது என்று உட்கார்ந்திருந்த பெஞ்சிலேயே பூவை வைக்கிறார்களா?
Deleteஉங்களை இதுபோல் கேள்வி கேட்டு, நடு இரவில், 'வீல் வீல்' என்று அலற வைப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளேன். ஹா ஹா ஹா
எனக்கு கூடஏதோ பவுடர் மாதிரி க்ரே நிறத்தில் பெஞ்சு பக்கத்தில் மேலெல்லாம் தெரியுதே :)
Deleteஆவ்வ்வ் நேக்குப் புரிஞ்சு போச்சு:)) நீங்க இருவரும் சேர்ந்து பக்கோடா செய்து, கச்சானும் வறுத்தெடுத்துக் கொண்டு, பல நாட்களாக வெயிட் பண்ணினீங்க அதிரா தேம்ஸ்ல ஜம்ப் பண்ணுவா ஜாலியாப் பார்த்து ரசிக்கலாம் என:)) ஒரு கட்டத்தில அது நடக்காது போல எனத் தெரிஞ்சதும் இப்போ இப்பூடி ஐடியாப் போட்டு என்னை குளோஸ் பண்ணும் ஐடியாப் போலும்:)) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. மீக்குப் பயம்.. பிரச்சனை வரும்போதெல்லாம் கண்ணை இறுக்கி மூடிடுவேன் தெரியுமோ?:))
Deleteசின்ன வயசில சில நாட்கள் கண்ணை மூடிக்கொண்டு நடு ரோட்டில அப்படியே சிலைபோல நின்றிருக்கிறேன் ஹா ஹா ஹா ஏனெண்டால், ரோட் குறொஸ் பண்ணும்போது சைக்கிள், மோட்டபைக் ஸ்பீட்டா வந்திட்டால், ஓடித்தப்ப முடியாது என மனம் கிட்னிக்கு தகவல் குடுக்குமா:) உடனே கிட்னி செயல்பாட்டை நிறுத்திடும்:)) நான் அப்படியே சிலையாகிடுவேன்ன்.. வருவோர் வெட்டி எடுத்துக் கொண்டு போயிருக்கினம்:)).. உண்மையில நான், நில்லாமல் ஓடியிருந்தால் அடிபட்டிருப்பேன்:)..
இப்போ நேக்கு தைரியம் கூடவாக்கும் ஏதும் அருகில் வருவதுபோல ஃபீல் ஆனால் உடனே நெ.தமிழனினதும் அஞ்சுவுடையதும் அட்ரசைக் கையில கொடுத்து விட்டிடுவேன் ஹா ஹா ஹா:))
கடவுளை சோதனைக்காலத்தில் மட்டுமே நினைப்பதை கூறிய விதம் அருமை.
ReplyDeleteவாங்கோ வாங்கோ.. எனக்கும் அது பிடிச்சிருந்தது. வருகைக்கு மிக்க நன்றி.
Deleteஹலொவ் மியாவ் கண்ணாடி போட்ட குண்டு 🐱
ReplyDeleteஆவ்வ்வ்வ் வாங்கோ அஞ்சு வாங்கோ.. புறா பேபி திரும்ப வந்தாவோ உங்களுக்கு டாங்ஸ் சொல்ல?:) இல்ல.. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என ஓடிட்டாவோ?:) ஹா ஹா ஹா.
Delete///கண்ணாடி போட்ட குண்டு///
ஆமா ஆமா அந்தக் கண்ணாடிக்குள்ளால எல்லோரும் குண்டாத்தெரிகினமே அது என் டப்பாஆஆஆஆஆ?:)) ஹா ஹா ஹா..
“தானா முளைச்ச மரம்.. தனியாக நின்ற மரம்... ஏன் பூத்ததென்கிறீங்களோ?”://
ReplyDeleteதானா முளைச்ச செடி, தனியாக நின்ற செடி அழகாய் பூத்தது. நாம் மகிழ பூத்தது.
அழகு.
//இப்படிப் பறவைகள் பார்த்தால் கோமதி அக்காவின் நினைவு வந்திடுது, //
ஓ ! என் நினைவு வந்தது அறிந்து மகிழ்ச்சி.
இரண்டு வகை பறவை இருக்கு போல இருக்கே!
வாங்கோ கோமதி அக்கா.. உண்மைதான் தானாக நிகழ்வதெல்லாம் அழகுதான்.. நாம் அதைக் கசக்கி சாடியில் நட்டு குளிர்தண்ணி ஊத்தி அதன் நோர்மல் வளர்ச்சியைக் கெடுத்து விடுகிறோம் என்பது புரியுது.. இதைப் பார்த்ததும்:))..
Deleteஓ நீங்க சொன்ன பின்புதான் உற்றுப் பார்த்தேன் ஒன்று சாம்பல் நிறத்திலும் இருக்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.
[im]https://www.cartoonschildren.com/uploads/thumbs/b8ea073c5-1.jpg[/im]
ReplyDeleteஹலோவ் மியாவ் நான் வந்திட்டேன் :)
வாங்கோ வாங்கோ ஆனா வந்த வேகத்திலேயே வாலைப் பிடிக்கலாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வாலை ஒரு சுழட்டுச் சுழட்டினால் ஜெரியார் தேம்ஸ்ல விழுந்திடுவார்... ஹா ஹா ஹா
Delete//ஆங்ங் இவை கொடியிலே மல்லிகைப்பூ.... நான்கு இதழில் மட்டுமே ஒரு பூ.. பார்த்திருக்கிறீங்களோ?//
ReplyDeleteஇல்லை இப்போதுதான் பார்க்கிறேன்.
அழகாய் இருக்கிறது.
ஆஆவ்வ்வ்வ் அப்போ படம் போட்டதன் பயனை மீ இப்போ அனுபவிக்கிறேன்:)).. யாருக்கும் தெரியாததைப் போடும்போது சந்தோசம் அதிகமெல்லோ கோமதி அக்கா... நன்றி.
Delete//வாடாமல்லிகையைப்போல எனவும் சொல்லலாம், ஆனா ரோஜாவைப்போல இருக்கு.//
ReplyDeleteபிளாஸ்டிக் பூ போல இருக்கிறது. அழகாய் இருக்கு
உண்மைதான் அன்னாசி இலைபோல நல்ல வைரம் பூக்களின் இதழ்கள்.. அவை பூக்களோ இல்லை இலைகளோ எனத் தெரியவில்லை.
Deleteஎள்ளுப்பூக்கள் ////அது Digitalis purpurea Foxglove .common name மட்டும் தெரியும் சைன்டிபிக் நேம் விக்கி அங்கிள் சொன்னார் :)இதை தேவதைகளின் lantern என்றும் சொல்வாங்க
ReplyDelete///இதை தேவதைகளின் lantern என்றும் சொல்வாங்க///
Deleteஓ..
அதுக்காக பெயரைப்பார்த்துத் தூக்கிட்டுப் போயிடாதீங்கோ நைட்டில வெளிச்சம் தரும் என ஹா ஹா ஹா:)..
ஒருவேளை பூதக் கண்ணாடியாக இருக்குமோ அவ்வ்வ்வ்வ்வ்:))//
ReplyDeleteஇருக்கும் இருக்கும். இப்படி வந்து ரிவால்வர் ரீட்டா அணிந்த கண்ணாடி போல் பூதகண்ணாடி போட்டு பயமுறுத்த கூடாது.
ஹா ஹா ஹா நானும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வேஷம் போட்டுப் பார்க்கிறேன் , எதுக்கும் ஆருமே பயப்பிடுறாங்க இல்லையே கோமதி அக்கா?:) இனி என்ன பண்ணலாம்:))
Deleteஹிஹிஹி நீங்க என்ன வேஷம் போட்டாலும் அதெல்லாம் எங்களுக்கு காமெடி பீஸாக்கும் ஹா ஹா ஹா ....பயப்படுவதா நெவர் நெவர்!!! இனியும் நீங்க என்ன பண்ணினாலும் கலாய்ப்போமே தவிர பயமா...ஹா ஹா ஹா
Deleteகீதா
//பயப்படுவதா நெவர் நெவர்!!! //
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
[im] http://funnycatsgallery.com/wp-content/uploads/2014/07/0.jpg [/im]
இரண்டு நாளாக பல்வலி , தலைவலி, தொண்டைவலி, இதுவும் கடந்து போகும் என்று சொல்லிக் கொண்டது எப்படி உங்களுக்கு தெரிந்தது.
ReplyDeleteஎனக்கு ஏன் இந்த கஷ்டம் என்று புலம்பியது உங்களுக்கு கேட்டு விட்டதா?
ஊசி இணைப்பும், நிஜத்தை சொல்லும் இணைப்பும் அருமை.
ஓ அதனால்தான் கோமதி அக்கா, கஸ்டப்பட்டு வந்து போய்க்கொண்டிருப்பதைப்போல ஃபீல் பண்ணினேன், இல்லை எனில் எங்கள் புளொக்கில் ஓடிவந்து ஏதும் சொல்லுவீங்க.. இது அமைதியாக இருந்ததைப்போல இருந்தது, நான் நினைச்சேன் வீட்டில் விசிட்டேர்ஸ் அல்லது நீங்க ஏதும் பிசியா இருக்கிறீங்க என.
Deleteஇந்த வெயிலுக்கு எல்லோருக்கும் சுகயீனம்தான், இப்போ நலம்தானே.. இளநி குடியுங்கோ நிறைய... மிக்க நன்றி கோமதி அக்கா.
பல் வயதாகி விட்டது என்று நினைவு படுத்துகிறது.
Deleteஇளநீர் குடிக்கிறேன். தூக்கம் வருகிறதோ இல்லையோ 9.30க்கு படுத்து விடுவேன்.
ஹா ஹா ஹா பல்லுக்கு வயதேது கோமதி அக்கா.. சில சமய்ங்களில் அப்படித்தான்... குறிப்பிட்ட நேரத்துக்கு படுப்பது நல்லதே.. நானும் அப்படித்தான் பெரும்பாலும் ரைம் க்குப் படுத்திடுவேன் ஆனா நித்திரையாகமாட்டேன்ன்:))
Deleteநானும் பார்த்தேன் கோமதிக்கா ஏதோ நடைப்பயணம் என்றெல்லாம் போயிருக்காங்கனு தான் நினைச்சேன்..அதிரா....எபியில் வரும் கமெண்டை வைத்தே எல்லோரையும் அறிந்திட முடியும்...
Deleteகோமதிக்கா இப்போ எப்படி இருக்கீங்க ஓகேயா?
கீதா
அப்புறம் கடைசீல கொலாஜில் இருக்குதே 4 இல் லாஸ்ட் அது வைல்ட் ஐரிஸ்Wild Iris Flowers .ஆற்றோரம் இருக்கும் நான் dwarf வெரைட்டி 3 வருஷமும் வளர்த்தேன் அழகு
ReplyDeleteஅந்த பேப்பிள் பூக்கள்தானே? அது இங்கு ஆற்றுக்கு அருகில் ஒரு குட்டி நீரோடை ஓடுது... அதனுள் வளர்ந்திருக்கு.. நம் ஊர் அல்லியும் நின்றுதே... நம் நாட்டுப் பூக்களைக் கண்டால் ஒரு அன்பும் பாசமும் கூடவே வந்திடுது...
Deleteஅது கில்லர்ஜி அண்ட் ஸ்ரீராம் :) அது அதிரா தமிழ் :) அல்பம் =album
ReplyDeletematter =மட்டர் :) இட்ஸ் not aloo mattar
//இட்ஸ் not aloo mattar
Delete//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவிங்க கேட்டினமோ கேட்டினமோ கர்ர்ர்ர்ர்:)) தெளிவா இருப்போரை எல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குழப்பி விடுறா:))
இவை வெவ்வேறு மலர்கள், //
ReplyDeleteஇரண்டாவது பூவை ஜிமிக்கி பூக்கள் என்போம்.
ஓஓஓ கரெக்ட் கோமதி அக்கா.. இவை சின்னவை.. அதில பெரிய சிமிக்கிகளும் தொங்கும்...பல கர்களில் இருக்கு எல்லாமே டபிள் கலராக இருக்கும்.. என்னே இறைவனின் படைப்பு... மீ வியக்க்கேன்ன்ன்.. இவற்றைப் பார்த்துத்தான் சிமிக்கி கண்டு பிடிச்சிருப்பினம்.. ஹா ஹா ஹா.
Deleteஆமா அந்த நிஜத்தை சொல்லும் இணைப்பு என்ன நிஜத்தை டெல்லுது :)
ReplyDeleteகுண்டு தொப்பை கடந்து போகும்னா :))
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்தப் பூக்கள்.. இந்த அழகு எதுவும் நிரந்தரமில்லை.. எல்லாம் இன்னும் ஒரு மாதத்தில் உதிர்ந்து.. குளிர்காலம் வந்திடும்.. போர்த்துக்கொண்டு குல்ட்டுக்குள் இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை அதனால ஓவரா துள்ளப்பிடா:) என அந்த அன்பான அழகான அறிவான.. மியாவ் சொல்லுது.. அது நாந்தேன்ன்ன் ஹா ஹா ஹா புகை வருதோ வருதோ?:))
Deleteபுதுபாடல் இப்போதுதான் கேட்கிறேன்.
ReplyDeleteநல்லா இருக்கிறது.
கருணாநிதி பேரன் (நடிக்க தெரிந்த பேரன்.) நடிகை தெரியவில்லை.
ஓ அது கருணாநிதித்தாத்தாவின்:) பேரனோ?.. உதயநிதி ஸ்டாலின் இல்ல கோமதி அக்கா... பாட்டு நல்லாத்தான் இருக்கு.. படம் பார்க்கவில்லை நான்..
Deleteகோமதி அக்கா கொமெண்ட்ஸ் போட்டிட்டுப் போயிட்டா என மேலேயே நினைச்சிட்டேன்.. ஆனா நீங்க இன்னும் இருக்கிறீங்க ஹா ஹா ஹா மிக்க நன்றி.
இவரும் ஒரு பேரன் கருணாநிதி தாத்தாவிற்கு
Deleteஓ அப்படியா கோமதி அக்கா.. இது எனக்குப் புதுத்தகவல்.. நன்றி நன்றி.
Deleteஅது எல்லாமே fuchsia flowers தான் எங்க வீட்ல பிங்க் ஷேடுடன் உங்களை போலெ குண்டா பூக்கும் :)
ReplyDeleteஅது ஃபியூஸியாதான் அஞ்சு.. அதில குண்டு வெரைட்டீஸ் உம் உண்டு... ஆனா நான் போட்டிருக்கும் குண்டு சிவப்பு.. ஒரு கலராகவே இருக்கும் உள்ளே தூக்கணமும் இல்லையே .. அதனாலதான் டவுட்டூஊ:))...
Delete///உங்களை போலெ குண்டா பூக்கும் :)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ இப்போ நல்லா வயக்கெட்டிட்டேன்ன்ன் :) ஓவரா நடந்து..., ஜிம் போனாக் கூடாதாம்:) அதனால இனிக் கொஞ்ச நாளைக்கு கே எஃப் சி மட்டுமே சாப்பிடலாம் என இருக்கிறேன்ன்:)) இதில உங்க அபிப்பிராயம் என்ன அஞ்சு?:)
ஆமா சன் க்ளாஸெஸ் போட்டுக்கிட்டு யாரை முறைக்கிறீங்க :) சும்மாவே கண் க்ளியர் இல்லை இதில இதைப்போட்டா எல்லாமே இருட்டால்ல தெரியும் :)
ReplyDeleteப்ளீச் கழட்டிட்டு முறைங்களேன் :)
ஆஆவ்வ்வ்வ் முறைக்கிறமாதிரி இருக்கா? இருக்கா? அப்போ ஸ்ரீராம் நெ.தமிழன் எல்லோரும் பயந்திருப்பினம் ஹா ஹா ஹா:)) அஞ்சு உங்களுக்கு ஏன் கை நடுங்குது? ஓ நீங்களும் பயப்படுறீங்க:) வெத்தி.. வெத்தி.... ஹையோ அவசரத்துக்கு டங்கு காலை வாருதே கர்ர்ர்ர்ர் வெற்றீஈஈ வெற்றீஈஈஈ ஹா ஹா ஹா:))
Delete/ ஆவ்வ்வ்வ் இம்முறையும் பாதிதான் தெரியுதே:), மற்றப்பாதியைத்தேடப் போகினம்:) நான் Car இன் Sunroof ஐச் சொன்னேனாக்கும்:)) ஹா ஹா ஹா:)//
ReplyDeleteபோலீஸ் போலீஸ் வண்டி ஓட்டும் போது பாதி செல்பி எடுத்துட்டாங்க :) புடிங்க பூனையை
ஆஆஆஆஆஆஆ போலீஸு வருவினமோ? அதிராவுக்குக் காப்புக் கையில போடுவினமோ?:) போடுறதுதான் போடுறாங்க நல்ல வைரம் நடுவில பதிச்சதா போடச் சொல்லுங்கோ ஹா ஹா ஹா..
Deleteநான் எங்கே ஓடுறேன்?:)) நான் ஸ்டைலா இருக்கிறேனெல்லோ:))
வந்து பாடலைக் கேட்டுச் செல்கிறேன்.
ReplyDeleteவாங்கோ வாங்கோ அப்பூடியே ஃபில்டர் கோப்பியும் குடிங்கோ.. ஆரியபவான் கிச்சில இருந்து ஆயா போடுறா:)
Deleteஅதிரா நோ நோ நோ நீங்க போட்டுக் கொடுத்தாதான் குடிப்போம் அதுவரை தேம்சில் நாங்க எல்லோரும் காபி விரதம்!!!
Deleteகீதா
ஹா ஹா ஹா ஓ இப்போதான் புரியுது கீதா:), ஆயாவுக்குப் பயந்துதான் பின்பு ச் ரீராம் எட்டிப் பார்க்கவில்லை பாட்டை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அப்போ அவரிடம் சொல்லி விடுங்கோ ஆயாவுக்கு சுகமில்லை கிச்சின் குளோஸ் ஆம்ம்:)) சோ கோப்பி இல்லை பயப்பிடாமல் வரச்சொல்லி:))
Deleteஎங்க வீட்டு தோட்டத்துக்கு நிறைய பேர்ட்ஸ் வராங்க :) இப்படித்தான் கூட்டம் கூட்டமா செம அழகு
ReplyDeleteஅதேதான் அஞ்சு.. இம்முறை நல்ல வெதர் என்பதால போலும்.. எங்கள் கார்டினிலும் ஒருநாள் ஒரு 25-30 சிட்டுக் குருவீஸ்ஸ்ஸ் கீஸ்ஸ் கீஸ்ஸ்ஸ் எனச் சொல்லிக் கொண்டு கும்மி அடிச்சார்கள்.. டெய்சிப்பிள்ளை அப்போ வீட்டுக்குள்ளே. படமெடுக்க முடியல்ல.. தூரமா இருந்துது வெளியே போனால் பறந்திடுவினம் என விட்டு விட்டேன்.
Delete/நல்லவேளை இந்த பெஞ்சில் மட்டும் பூக்கள் இல்லை:).//
ReplyDeleteஎனக்கு வேற கூட தெரியுது சொன்னா அலறிடுவீங்க :) போன போகுதுன்னு விடறேன்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இவ நெல்லைத்தமிழனின் ஆன்ரியேதான்:)) ஹா ஹா ஹா:))
Deleteஅந்த கொத்து கொத்தா பூத்திருப்பது வைல்ட் க்ளைம்பிங் ரோஸ் இதில் ரெண்டு அடுக்குக்கு மேலே இதழ் இருக்காது பிங்க் ரெட் வைட் இதில் இங்கிருக்கு
ReplyDeleteஅதைத்தான் ஒரு சொல்லில விசத்தக்காளி என ஸ்ரீராம் சொல்லிட்டார் தமிழில் ஹா ஹா ஹா.. அதுதான் விளக்கமா அந்த லிங்கில் போஸ்ட் போட்டிருக்கிறேன் அஞ்சு:)))
Deletehttps://www.google.co.uk/search?q=fuchsia+magellanica&safe=strict&rlz=1C1AWFB_enGB793GB793&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwjGv8rb7f7bAhXHLMAKHZfYCpsQ_AUICigB&biw=1366&bih=635#imgrc=LDg7rrUY--NYbM:
ReplyDeleteஇவை ஃபியூஸியாத்தான் அஞ்சு, ஆனா நான் போட்டிருப்பதை யூம்ம்ம்ம் பண்ணிப் பாருங்கோ வலது பக்கம் இருப்பது கரெக்ட்.. இடது பக்கம் குண்டாக இருப்பது.. பெரிய போல் போல இருக்கெல்லோ? ஃபியூஸியா என்பது நடுவில் ஒரு இடுப்பு வைட்த்ஹு குடம்போல சேப்.. கவனிச்சுப் பாருங்கோ வித்தியாசம் தெரியுதெல்லோ.. அதனால்தான் எனக்கு டவுட்... அவை விரிகிறமாதிரியும் இல்லை.. இப்படியே கருகி விட்டதைப்போல நினைவு.. திரும்ப செக் பண்ணுகிறேன் அப்பக்கம் போகும்போது.
Deleteமியாவும் நன்றீஸ்ஸ்ஸ்ஸ் அனைத்துக்கும்.
ஆமா இடப்பக்கம் வேற மலர்கள் குமிழா கீழ்ப்பக்கம் இருக்கு .இது ஸ்கொட்லான்ட் ஸ்பெஷாலிட்டி :)
Deletehttps://c8.alamy.com/comp/CBWTMH/scotland-inner-hebrides-isle-of-skye-armadale-castle-gardens-red-hanging-CBWTMH.jpg
Delete//இது ஸ்கொட்லான்ட் ஸ்பெஷாலிட்டி :)//
Deleteஆமா ஆமா... இது எங்களிடம் மட்டுமே உண்டு ஆக்கும்..க்கும்..க்கும்ம்:))
பூக்களின்..
ReplyDeleteபூக்களால்..
பூக்களுக்காக..
அட.. போங்கப்பா!...
அல்லாமே பூக்களா....த்தான் இரிக்கி!..
ஒரு புய்ப்பத்தையும் காங்கலை!..
வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..
Delete//அட.. போங்கப்பா!...
அல்லாமே பூக்களா....த்தான் இரிக்கி!..
ஒரு புய்ப்பத்தையும் காங்கலை!..//
ஹா ஹா ஹா எதுக்கு இப்போ துரை அண்ணனுக்கு டங்கு ஸ்லிப்பாகுதூஊஊஊஉ? எதையோ பார்த்துப் பயந்திட்டாரோ? ஹா ஹா ஹா..
மிக்க நன்றிகள்.
ஒட்டுமொத்த மக்கள் தொகையில், கலைஞர்கள்[புகைப்படக் கலைஞர்கள்/படைப்பிலக்கியக் கலைஞர்கள் உட்பட] சிறுபான்மையினர். அவர்களுள் ஆகச் சிறந்த படைப்புகளை வழங்குபவர்கள் குறைவு. அவர்களிலும், தம் படைப்பின் அருமையைத் தாமே அறிந்திருப்பதோடு, பிறர் உணர்ந்து பாராட்டும் வகையில் விவரித்துச் சொல்ல வல்லவர்கள் மிகச் சிலர்தான். அத்தகையவர்களுள் 'அதிரா'வும் ஒருவர்.
ReplyDeleteவாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ..
Delete//அத்தகையவர்களுள் 'அதிரா'வும் ஒருவர்.//
ஹையோ அறிவுப்பசிஜி.. இப்பூடிச் சொல்லிட்டீங்க:) இப்போ எனக்கெல்லோ கல்லெறி வரப்போகுது.. ஹா ஹா ஹா...
வாழ்த்திட்டீங்களெல்லோ இனிமேல்ல்..
அடாது திட்டு வாங்கினாலும்:) விடாது படங்கள் எடுத்துப் போடுவேன்.. இது அந்த அஞ்சு வீட்டுப் புறாக்குஞ்சின் மேல் ஜத்தியம்:))..
மிக்க நன்றி அறிவுப்பசிஜி.
//பல இடங்களில் மதில்கள் கிட்டத்தட்ட 1000 வருடம் பழைமையானவைகூட இருக்கு,// - நல்ல வேளை விளக்கம் எழுதினீர்கள். நான், ஏதோ கல்லறையின் வெளிப்பக்கத்தைப் படமெடுத்திருக்கிறீர்கள், அதிலிருந்து எப்படி பூச் செடி, ஒருவேளை பூங்காவில் பெஞ்சில் வைக்கும் பூக்களை, அவைகள் எடுத்துக்கொண்டு தங்கள் அறைகளை (கல்லறை) அலங்கரிக்கின்றனவோ என்றெல்லாம் எண்ணிவிட்டேன். ஹா ஹா ஹா
ReplyDeleteஹா ஹா ஹா இதில இருந்து எனக்கொரு உண்மை தெரியுது:)) எங்கட அண்ணனைப்போல நெ.தமிழனுக்கும் இதில கொஞ்சம் பயமிருக்குதுபோல:)) தன் பயத்தைப் போக்கவே இப்பூடி ஐடியாக்கள்:)) ஹா ஹா ஹா .
Deleteநான் இதுபற்றி பலதடவை நினைப்பதுண்டு, நம் நாட்டில்தான் சுடலை என்றாலே ஏதோ பார்க்கக்கூடாத ஒன்று போகக்கூடாத ஒன்று எனச் சொல்லி குழந்தையிலிருந்தே நம்மை வெருட்டி விட்டிட்டினம்.
ஊரில் சின்ன வயதில் அப்பாவோடு அண்ணனோடு போகும்போது சுடலை வருகிறது என்றால் பகலில் ஓகே, இரவில் கண்களை இறுக்க்கி மூடி விடுவேன்ன்ன் திறக்கவே மாட்டேன்.
அதிலும் பெரும்பாலும் அண்ணனோடு இரவில் போகும்போது, அவர் தன் பயத்தைப் போக்க, எனக்குச் சொல்லுவார்.. அதிரா சுடலை தெரியுதா? ஏதும் வெளிச்சம் தெரியுதோ? அதில் ஒற்றைப்பனை தெரியுதோ என்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா எனக்கு ஹார்ட் பீட் அதிகமாகிடும் .. வாயே திறக்க மாட்டேன்ன் கண்ணை இறுக்கி மூடிவிடுவேன் இப்போ நினைக்க எதுக்கு அப்படிப் பயப்பட்டேன் என இருக்கு.
ஆனா இங்கு வெளிநாடுகளில் செமிட்றி என்பதே ஒரு பூங்காபோலத்தானே இருக்கு... நேசறி, ஸ்கூல் முடிய குழந்தைகளை.. நடுச்செமிட்றிக்குள்ளால இருக்கும் பாதையால கூட்டிப் போவதைப் பார்த்திருக்கிறேன்... ஸ்கூலிலும் விளக்கமாக சின்ன வகுப்பிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள்.. அதனால குழந்தைகளுக்கும் பயமில்லை இந்த விசயத்தில்.
//ஒருவேளை பூங்காவில் பெஞ்சில் வைக்கும் பூக்களை, அவைகள் எடுத்துக்கொண்டு தங்கள் அறைகளை (கல்லறை) அலங்கரிக்கின்றனவோ என்றெல்லாம் எண்ணிவிட்டேன். ஹா ஹா ஹா///
கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா ..இனி இங்கின எந்தப் பூவைப் பார்த்தாலும் இந்த நினைவு வந்துவிடப்போகுதே ...
'சுடலை' - அருமையான பிரயோகம். இதனை பாடல்களில், இலக்கியங்களில் மட்டும் உபயோகிக்கிறோம். பேச்சுவழக்கில், சுடுகாடு, இடுகாடு என்றுதான் உபயோகிக்கிறோம் (இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும்னு நினைக்கறேன்). ஈழத்துல, சுடலை என்று சொல்றீங்களா? அருமையான தமிழ். (காடுடைய சுடலைப் பொடி சூடி என் உள்ளம் கவர் கள்வன் - இது சிவனைப் பற்றி)
Deleteபழைய காலத்தில் (சுமார் 800 வருடங்களுக்கு முன்), முக்கியமானவர்கள் இறந்தால், அவருடைய உடலைப் புதைத்து அதன் மீது கோவில் எழுப்பும் வழக்கம் உண்டு (பள்ளிப்படை என்று பெயர். சில சமயம், சமயப் பெரியார்கள் என்றால், அவர்களது சிலையையே அந்தக் கோவிலில் பிரதானமாக வைப்பார்கள். அரசர், அரசி என்றால், சிவன் சிலை-லிங்கம்). அங்கு போய், மக்கள் வணங்குவது உண்டு. மற்றபடி பொதுவா எரித்துவிடுவார்கள்.
இந்த, 'பயம்' என்பதெல்லாம் சினிமாக்கள் வந்தபின்புதான் இருக்கலாம். அங்கயும் பேய்ப் படம் பார்த்து, நிச்சயம் சிமெட்ரிக்குள் செல்ல பசங்க பயப்படுவாங்களே....
///சுடுகாடு, இடுகாடு என்றுதான் உபயோகிக்கிறோம் (இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும்னு நினைக்கறேன்///
Deleteஓ தெரியுமே நேக்கு:).
//ஈழத்துல, சுடலை என்று சொல்றீங்களா? அருமையான தமிழ்.// ஓ இது புதுசா இருக்கோ? ஹா ஹா ஹா நாங்கள் சுடலை எனத்தான் சொல்லுவோம்.. காட்டைச் சேர்ப்பதில்லை.. ஏதோ புத்தகத்தில்கூட கோபத்தில் ஒருவர் இன்னொருவரைத்திட்டுவதாகப் படித்திருக்கிறேன்ன்.. “உன்னைச் சுடலையில் கொண்டுபோய் எரிக்க”:) என ஹா ஹா ஹா.
நான் முதன் முதலில் இங்கு ஒரு தளத்தில் சேர்ந்து பேசியபோது.. ஒரு தமிழ்நாட்டுத் தம்பி, மிக அமைதியானவர், என்னோடு பேசுவார்.. அவரின் பெயர் “சுடலைக்கனி”.. நான் பெயரைப் பார்த்து அதிர்ந்து போயிட்டேன்:)) ஆண்டவா சுடலை எனச் சொல்லவே பயப்பிடுவோம் .. இவருக்கு இப்படிப் பெயர் வச்சிருக்கிறார்களே என.
//பள்ளிப்படை என்று பெயர்///
ஓ இது புதுசா அறிகிறேன் பெயர்.
//அங்கயும் பேய்ப் படம் பார்த்து, நிச்சயம் சிமெட்ரிக்குள் செல்ல பசங்க பயப்படுவாங்களே....//நம்மவர்கள் யாரும் போவதில்லைத்தானே, பயமோ இல்லையோ போகமாட்டமே ஹா ஹா ஹா:).
2,3 மாதங்களுக்கு முன்பு, அண்ணாவின் மகன் கனடாவில் நண்பர்களோடு மிட் நைட் எங்கோ போய் விட்டுத் திரும்பியிருக்கிறார்.. புதுப்பாதைபோலும்.. வழிமாறி, செமிற்றிக்குள் காரை விட்டு விட்டார்களாம்... பாதி தூரம் போனபின்புதான் தெரிஞ்சதாம்.. அலறி அடிச்சு திருப்பி எடுத்து வீட்டுக்கு வந்து.. காரை விட்டு இறங்காமல் ஃபோன் பண்ணினாராம் அண்ணிக்கு... அம்மா உடனே வாங்கோ உடனே வாங்கோ நான் தனியே இறங்கி வரமாட்டேன் என.. ஹா ஹா ஹா அண்ணியும் பதறி அடிச்சு ஓடினால்ல் வேர்க்க விறுவிறுக்க இருந்தாராம்[நண்பர்களோடுதான் செமிற்றிக்குள் போய் விட்டார், ஆனா அவர்களை இறக்கிப்போட்டு தனியே வீட்டுக்கு வந்திருக்கிறார்:)].
மிக்க நன்றி நெ.தமிழன்
//நான் கண்ணாடியைச் சொன்னேன்:))..// - இதை எந்த ஆங்கிளில் எடுத்திருக்கீங்க? பின் சீட்டிலிருந்தா? செல்ஃபிக்கு உபயோகப்படுத்தும் விரலும் (இடது ஆள்காட்டி), காருக்கு முன்னுள்ள கண்ணாடியில் காரும் தெரியுது. இந்த மாதிரி படங்கள் வெளியிடும்போது பெரிதாக்கிப்பார்த்து பிறகு வெளியிடணும். ஹா ஹா ஹா
ReplyDeleteஹா ஹா ஹா நான் இதைப் படிச்சதும் கொமெண்ட்டைப் பப்ளிஸ் பண்ணாமல் முதல்ல ஓடி வந்து யூம்ம்ம்ம்ம் பண்ணிப் பார்த்தேன்:) இன்னும் ஏதும் ஏடாகூடமா தெரியுதோ என:)) ஹா ஹா ஹா அப்படி ஏதும் அசம்பாவிதம் இல்லை என்றதும் அப்பாடா என .. பின்புதான் பப்ளிஸ் பண்ணினேன்:).. [நான் இதில வலு உஷாராக்கும்:)) ஹா ஹா ஹா.]. ஏனெனில் கொமெண்ட்டைப் படிச்சிட்டு எல்லோரும் ஓடி வந்து சூம்ம்ம்ம்ம்ம் பண்ணுவினமெல்லோ ஹையோ ஹையோ:)) எத்தனை விஷயத்துக்குத்தான் பயப்பட வேண்டிக்கிடக்கூஊஊஊஊ.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்:))..
Deleteபெஞ் பூப் படங்கள் போதுமோ?:) இன்னும் வேணுமோ?:)) ஹா ஹா ஹா.
நெல்லைத்தமிழன்.. என் புளொக்கின் வலது பக்க கீழ் மூலையில் எரர் காட்டுது அதை நீக்கி விடுங்கோ என நீங்களும் தம்பி மொகமட்டும் சொன்னீங்க நினவிருக்கோ..
Deleteஅதை நீக்கப்போய் ஏதும் குழம்பிட்டாலும் என கை வைக்காமல் விட்டிருந்தேன்... பொறுத்தார் அரசாள்வார் என்பினமெல்லோ.. இப்போ பாருங்கோ தன் பாட்டில் கரெக்ட் ஆச்சு.. இனி அந்த அம்புக்குறியில் டச்சு பண்ணினால் புஸ் என மேலே கொண்டுபோய் விடும்...
இதில இருந்து உங்கள் எல்லோருக்கும் என்ன தெரியுது? அதிராவுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்பப் பொறுமை இருக்குதாக்கும்:)) ஹா ஹா ஹா ஹையோ வடக்கால புகை வருதே:)
இதுவும் கடந்துபோகும் என்று இந்த போஸ்ட் என் கண்ணில படாம போயிந்தே. ஒரு நினைவு இந்த வெயிலை பார்த்ததும், அதிரா எப்படியும் படம் போடுவாவே என நினைத்து உங்க பக்கம் வந்து பார்த்ததால் .... போஸ்ட். கடைசியிலாவது வந்தேன்.
ReplyDeleteஅந்த வயல்ட் பூதான் ஹைலைட். இந்த பூ இண்டு இடுக்கு என எல்லா இடத்துலும் முளைத்து பூக்கும். இது விண்டருக்கு போய்(நித்த்ரையாகி) சம்மருக்கு தானா வரும் ஒருக்கா வைத்தால் இது பின் தானாக வரும். இங்கும் இருக்கு. இதில் பிங்க்.வைட் என பார்த்திருக்கேன்.
நாங்க இருக்கும் வீதியின் அடுத்த வீதியில் மயானம் இருக்கு. இங்கு குடிமனையிருக்கும் பகுதியில்தான் இவை இருக்கும். ஆனா அழகாக பராமரித்து இருப்பார்கள்.ஆரம்பத்தில் நானும் பூங்காவோ என நினைத்தேன் நாங்கள் நடக்க அந்த பக்கமே செல்லவேண்டும். ஊர்ல நேர்மாறு. எத்தனை பயமுறுத்தல். பயமுறுத்தியே அது மனதில் பதிந்துபோயிற்று.
"ஃபியூஸியாவா" வலது பக்கம் இருப்பதுதான் இது. இடது பக்கம் இருப்பது ப்யூஸியா இல்லை.
அதிராவின் அல்பம் பார்க்க அழகா இருக்கு. அதிராவும் அழகா இருக்காங்க.
சில பூச்செடி வீட்டில் வளர்த்தால் வளராது. இந்த பற்றைக்குள்ளே அழகான பூக்கள் வளருது. பக்கத்திலே காஞ்சோண்டியும் இருக்கும். கர்ர்..ர்ர்ர்ர்ர்ர்.
ஊசி இணைப்பு அருமை..
வாங்கோ அம்முலு வாங்கோ.. காணவில்லையே.. சமர்தானே பிஸிபோலும் என நினைச்சேன் வந்திட்டீங்க..
Delete//இந்த பூ இண்டு இடுக்கு என எல்லா இடத்துலும் முளைத்து பூக்கும். இது விண்டருக்கு போய்(நித்த்ரையாகி) சம்மருக்கு தானா வரும் ஒருக்கா வைத்தால் இது பின் தானாக வரும். இங்கும் இருக்கு. இதில் பிங்க்.வைட் என பார்த்திருக்கேன். //
ஓம் மூன்று கலரிலும் இருக்கு. ஆனா இது இவ்விடத்தில் நட்டு வைத்திருக்க மாட்டினம், குருவி, பறவை மூலம் பரவியிருக்கலாம்.
//ஆனா அழகாக பராமரித்து இருப்பார்கள்.ஆரம்பத்தில் நானும் பூங்காவோ என நினைத்தேன்//
அதேதான் அம்முலு.
//"ஃபியூஸியாவா" வலது பக்கம் இருப்பதுதான் இது. இடது பக்கம் இருப்பது ப்யூஸியா இல்லை.// அந்த டவுட்டிலதான் கேட்டேன்.. இது அது இல்லைத்தான்.
//அதிராவின் அல்பம் பார்க்க அழகா இருக்கு. அதிராவும் அழகா இருக்காங்க.///
ஹா ஹா ஹா இப்பூடி எழுதாட்டில்... வெளியே போக முடியாதபடி கேட்டைப் பூட்டிப்போடுவனே:)..
//பக்கத்திலே காஞ்சோண்டியும் இருக்கும். கர்ர்..ர்ர்ர்ர்ர்ர்.//
ஹா ஹா ஹா அது காஞ்சோண்டியோ?:).. இப்பெயரை மறந்திருந்தேன் நினைவுபடுத்திட்டீங்க...
மிக்க நன்றி அம்முலு .. தவறாத வருகைக்கும் கருத்துக்கும்.
இப்போதான் உற்றுப் பார்த்தேன் அம்முலு.. அது பிளாக்பெரீஸ் கொடி.. பூத்திருக்குது வெள்ளையா.. இனிப் பழங்கள் வரும்.. ஆயலாம்.
Deleteஎன்னது அதிரா அதிரா வீட்டு அல்பமா!!!!!!ஹா ஹா ஹா அல்பம் என்றால் இங்கு என்ன அர்த்தம் தெரியுமோ?!! நீங்கள் சொன்னது ஆல்பம் என்று தெரிந்தது இருந்தாலும் உங்களை ஓட்ட வேண்டுமல்லோ…ஹா ஹா ஹா யாரேனும் சொல்லிருப்பாங்களே கண்டிப்பா….ஏஞ்சல்….நெல்லை ஸ்ரீராம்.கீதாக்கா….சொல்லிருப்பாங்களே
ReplyDeleteநான் லேட்டல்லோ…ஸாரி கேட்டோ….
கீதா
வாங்கோ கீதா வாங்கோ..
Delete//ஹா ஹா ஹா அல்பம் என்றால் இங்கு என்ன அர்த்தம் தெரியுமோ?!! //
ஹா ஹா ஹா இதுக்கு வியக்கம்:) டொல்லியே ரெம்ம்ம்ப ரயேட் ஆகிட்டேன் கர்ர்ர்:))
இப்பவெல்லாம் அதிரா உங்கள் ப்ளாகை ரெண்டாக ஓபன் செய்துகொண்டு, ஒன்றில் கமென்டும் மற்றொன்றில் படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கமென்ட் அடிக்கிறேன். ஏனென்றால் ஸ்க்ரோல் செய்து ஸ்க்ரோல் செய்து கீழ வந்து ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
//இப்பவெல்லாம் அதிரா உங்கள் ப்ளாகை ரெண்டாக ஓபன் செய்துகொண்டு, ஒன்றில் கமென்டும் மற்றொன்றில் படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கமென்ட் அடிக்கிறேன்//
Deleteஇப்படிச் செய்யுங்கோ என்றுதான் போனதடவையே சொன்னேனே.. நான் அப்படித்தான் பெரும்பாலான இடங்களில் செய்வேன்.. அதனாலேயே ஸ்பீட்டாப் போட முடியுது.
முதல் படம் மிக அழகா இருக்கு...சிறு சிறு போட்கள் பெஞ்சு முன்பு இட்ட பதிவு ஒன்றை நினைவு படுத்துது..பேய் பெஞ்ச்..ஹா ஹா
ReplyDeleteகீதா
//பேய் பெஞ்ச்..ஹா ஹா
Delete///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா அப்பூடிச் சொன்னால் இன்று மிட்நைட் கீதாவின் கதவு தட்டப்படுமாக்கும்:))
ஆஹா ஆஹா ஞானி அதிராவின் முள்ளினிடையே ரோஸா போல் துன்பங்களின் நடுவே இன்பம் என்று!! பின்னே ஞானி என்று சொன்னால் அப்பப்ப இப்படிச் சொல்லிக்கொள்ளனும்...ஹா அஹ
ReplyDeleteரோஸ் அழகா இருக்கு..
//பின்னே ஞானி என்று சொன்னால் அப்பப்ப இப்படிச் சொல்லிக்கொள்ளனும்...//
Deleteஹா ஹா ஹா நன்றி நன்றி:))
காட்டு ரோஜா செமையா இருக்கு என்றால் பின்பக்கம் ஆறு அழ்கு...
ReplyDeleteஹையோ மேலே முதல் படத்தில் பார்த்த பெஞ்சு பற்றி சொல்லி வந்தால் கீழே அதே போல நான் நினைத்த பெஞ்சுகள் பேய் பெஞ்சுகள் ஹா ஹா ஹா ஹா
நெ த அண்ணா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ நானும் சிரிச்சு முடிலை...இனி இப்படியே சொல்லுங்கோ அதிரா...
கீதா
//காட்டு ரோஜா செமையா இருக்கு//
Deleteகாட்டு ரோஜா எனவும் இருக்குதோ? அது அழகான வீட்டு ரோஜாதான் கீதா... ஆனா கண்ட நிண்ட இடமெல்லாம் முளைத்துப் பூக்கும்.. அதுக்கு இன்னொரு காரணம், இங்குள்ளவர்கள் பொது இடங்களில் எதையும் பிடுங்கிக் கொண்டு போக மாட்டினம்.. அதனால எங்கு முளைச்சாலும் அப்படியே இருக்கும்.
இதுவே நம் நாடுகளில் எனில்.. ஒரு இரவிலேயே காணாமல் போய் விடுமெல்லோ ஹா ஹா ஹா:)..
///நெ த அண்ணா /////..இனி இப்படியே சொல்லுங்கோ அதிரா..///
ஆவ்வ்வ்வ்வ் அப்படியே ஆகட்டும் தங்கூ தங்கூஊஊஊஊஉ:)) ஹா ஹா ஹா
பாதி பூஸார் அழகாகத்தான் இருக்கார். கண்ணாடியில் விரலின் பகுதியோ....காரின் முன்பக்கம்? தெரியுதோ...செல்ஃபி தானே...
ReplyDeleteபூக்கள் எல்லாம் செமையா இருக்கு அந்தத் தரையில் இருக்கும் பூ ஏதோ கார்பெட் போல....அப்புறம் அடுத்து அந்த எள்ளுப்பூ போல என்று சொல்லியிருப்பது எல்லாமே அயகோ அய்கு...
கீதா
மிக்க நன்றி மிக்க நன்றி....... புல்லா.....அரிச்சுப்போய் நிற்கிறேன்ன்ன்:))
Deleteபறவைகள், அந்த ஹைப்ரிட் ரோசாக்கள் எல்லாம் ரொம்ப அழகு. எனக்கும் பறவைகள் எடுப்பது ரொம்பப் பிடிக்கும் கோமதிக்காவும்...நிறைய எடுப்பார்கள். ஆனால் இங்கு பறவைகள் வெகு குறைவு...என் கேமராவும் இப்போது இல்லை....ஓணான் பல்லி என்று கிடைப்பதை எல்லாம் எடுத்துத் தள்ளுவேன்...இப்போ பகிர்வதுதான் குறைந்துவிட்டது நிறைய இருக்கு படங்கள்...
ReplyDeleteஇப்ப கோமதிக்கா வெங்கட்ஜி, ஸ்ரீராம், நீங்கள் எல்லாம் போடுவதைப் பார்க்கும் போதுமீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறேன் பார்ப்போம்...
கீதா
உண்மை கீதா, போஸ்ட் போடாது கொஞ்ச நாட்கள் விட்டமோ.. பின்பு போட மனம் வராது.. லேசி ஆகி விடுவோம்ம்.. அதனால விடாமல் கிழமைக்கு ஒன்றாயினும் எழுதிடுங்கோ.
Deleteஏஞ்சல் எனக்கு இப்ப ஒரு விடை தெரிஞ்சாகணும் பூஸார் ஒல்லியாகியிருக்காரா இல்லை கண்ணாடி போட்டதாலா...ஹா ஹா ஹா
ReplyDeleteஅழகா இருக்கீங்க அதிரா முழுப் படத்தில்...
சைடில் ஏதொ தெரியுதே வ்யூ மிரரா?
கீதா
///ஏஞ்சல் எனக்கு இப்ப ஒரு விடை தெரிஞ்சாகணும்//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ எதுக்கு அவவைக் கூப்பிடுறீங்க:)) அவவுக்கு இன்னும் கை சுகமாகவில்லை.. இன்னும் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி மிரட்டி வச்சிருக்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா நன்றி நன்றி..
ஃப்யூசியாவா தெரியலை.// கூகுள் செர்ச் பண்ணிப் பார்த்தீங்களா அதிரா....பெல் ஃப்ளவர் போல இருக்கு இல்லையா...பக்கத்தில் நிறைய ஃபெர்ன் தெரியுதே நிறைய இருக்கு போல....காடு போல்
ReplyDeleteகீதா
பெல் ஃபிளவர்? ஓ பார்ப்போம் அது ஸ்கொட்லாந்துக்கே சொந்தமான மலர் என அஞ்சு சொல்றா...
Deleteசிலது நீரோடை அருகே, மலை அருகே பற்றைகளாக இருப்பதை எடுத்தேன் கீதா.
வெள்ளைப் பூ அழகு என்றால் நான்கு இதழ் வெள்ளைப் பூ செமையா இருக்கு என்றால் அடுத்து மதில்களில் வளர்ந்திருக்கும் பூ செமையா இருக்கு அதிரா....ஹையோ என்ன அழகு அழகு!!!! ஏதோ மதிலை டெக்கரேட் செயதது போல இருக்கு....ஸோ நாமும் முயற்சி செய்யலாமோ. நம் வீட்டு மதில்களில் கீறல் இருந்தால் அதற்குள் கொஞ்ச்மே மண்ணில் வளரும் பூக்கள் செடிகளின் விதைகளை அந்த மண்ணில் போட்டு என்று ஹா ஹா...
ReplyDeleteஇங்கு பாத்ரூமில் சில சமயம் ஓட்டைகள் சிறு சிறு ஓட்டைகள் டைல் களுக்கிடையில் இருந்தால் நாம் பெருக்கும் போது வெந்தயமோ இல்லை கடுகு இப்படி ஏதேனும் மாட்டிக் கொண்டால் அங்கு முளை விட்டிருக்கும். அது போலத்தான் மதில் வெடிப்புகளில் ஆலமரம் அரச மரம் ஏன் வேம்பு கூட முளைத்திருக்கும்...
கீதா
///ஹையோ என்ன அழகு அழகு!!!! ஏதோ மதிலை டெக்கரேட் செயதது போல இருக்கு....ஸோ நாமும் முயற்சி செய்யலாமோ. நம் வீட்டு மதில்களில் கீறல் இருந்தால் அதற்குள் கொஞ்ச்மே மண்ணில் வளரும் பூக்கள் செடிகளின் விதைகளை அந்த மண்ணில் போட்டு என்று ஹா ஹா...///
Deleteஹா ஹ ஹா நல்ல ஐடியா கீதா, ஆனா வெளிப்பக்கம் எனில் மக்கள் பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்களே?:)).
//அது போலத்தான் மதில் வெடிப்புகளில் ஆலமரம் அரச மரம் ஏன் வேம்பு கூட முளைத்திருக்கும்..//
ஓம் இதை ஊரில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.. பிக்கோஸ் இந்த மரங்களை ஆரும் பிடுங்கிக் கொண்டு போக மாட்டினமெல்லோ ஹா ஹா ஹா:)..
ஊசிக்குறிப்பு செம...அது சரி அந்தப் படத்துல இருக்கறது நம்ம கில்லர்ஜிதானே அதிரா எப்போ படம் புடிச்சீக....!!!!!!
ReplyDeleteகீதா
ஹா ஹா ஹா மீசை வைத்தோர் எல்லாம் கில்லர்ஜி ஆ? அப்போ வீரப்பன் அங்கிள்[ஒரு மரியாதைக்குத்தேன்:)] இல்லயோ?:))
Deleteமிக்க நன்றிகள் கீதா.. அனைத்துக்கும்.
அதிரா படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கு நீங்களும் அழகா எடுத்துருக்கீங்க. இன்றுதான் உங்களையும் பார்த்தேன்.
ReplyDeleteபூக்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு என்று சொல்லும்படி இருக்கிறது. மதிலில் வளரும் பூக்கள் கண்ணிற்கு மிக அழகாக இருக்கிறது மதிலுக்கும் அழகு சேர்க்கிறது.
ஆற்றங்கரை போட்/சிறிய கப்பல்கள்? எல்லாமே ரொம்ப அழகாக இருக்கின்றன. பொறுமைதான் உங்களுக்கு இத்தனையும் பதிவிடும் போது இப்படி அடுக்கிப் பதிவிட வேண்டுமே. அதற்கே பாராட்டுகள்.
ஊசிக்குறிப்பும், ஊசி இணைப்பும் ரசித்தோம்
துளசிதரன்
வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..
Delete//இன்றுதான் உங்களையும் பார்த்தேன்.//
ஓ... நன்றி .
//மதிலில் வளரும் பூக்கள் கண்ணிற்கு மிக அழகாக இருக்கிறது மதிலுக்கும் அழகு சேர்க்கிறது.//
தானாக முளைத்த மல்ர்தான் இம்முறை எல்லோரையும் கவர்ந்து விட்டது. ஒரு வசனம் அம்புலி மாமாவில் படிச்சது நினைவுக்கு வருது..
“ஆடையைப் பார்த்து எடை போடாதீர்கள், சேற்றிலேதான் செந்தாமரை மலர்கிறது”..
//சிறிய கப்பல்கள்? //
இவை ஜொட் எனச் சொல்லப்படுபவை, மக்கள் சொந்தமாக வாங்கி அங்கு நிறுத்தியிருக்கிறார்கள், வெயில் காலத்தில் ஆற்றில் உலா வருவார்கள் குட்டிக் குட்டியா இருக்கும்...அப்போது பார்க்க இன்னும் அழகா இருக்கும்.
மிக்க நன்றி துளசி அண்ணன் மிக்க நன்றி.
வணக்கம் மியாவ் !
ReplyDeleteஆற்றோரக் கவிதைகள் என்னும் தலைப்பைப் பார்த்துவிட்டு கண்டிப்பாக் கவிதை எழுதணும் அதற்கு நேரம் இல்லையே என்று கவலைப்பட்டேன் நேற்று ஆனால் இங்கு வந்து பார்த்தால் ஒரே பூக்கள் மயம் அப்படியே ஷாக் ஆயிட்டேன் .........ஆமா கவிதை ஹிதரே ? ஹா ஹா ஹா
சரி நம்ம பாட்டுக்கு ஏதாவது கிறுக்கிட்டுப் போவோம் !
ஆற்றுமண லோரத்திலே அழகழகாய்ப் பூவிருக்கு
அங்குசொன்ன கவிதைகளும் எங்கே எங்கே ?-நானும்
சாற்றுகவி ஆற்றவந்து சத்தியமாய் மறந்துவிட்டேன்
சங்கதிகள் போனவிடம் எங்கே எங்கே!
எப்படி எல்லாம் எழுதணும் என்று வந்தால் ஒரே ஏமாற்றம் பூசாரே கிரர்ர்ர்ர்
நாவழகைப் காக்கின்ற நல்லோர் பேச்சில்
....நனைந்தின்பம் கண்டிட்டால் எண்ணம் யாவும்
பாவழகாய் மாறிவிடும் பண்பில் நேர்மை
....பக்குவமாய்ச் சேர்த்துவிடும் !அஃதாய் நாளும்
பூவழகைப் போலிதயம் கொண்ட பூசார்
....புதுக்கவிதை என்றாலும் எழுதிக் கொண்டால்
மாவழகு சேர்க்கின்ற மாதா போலே
....மகிழ்வான பொழுதெங்கும் வாசம் வீசும் !
அருமையான படங்கள் பூசாரே வாழ்த்துகள் ! என்னதான் இருந்தாலும் கவிதைகளையே எதிர்பார்க்கிறோம் ஹா ஹா ஹா வாழ்க நலம் மியாவ்
ஆமா இந்தக் கண்ணாடி போட்ட டீச்சர் யாருங்கோ !
வாங்கோ மேஜரே வாங்கோ...
Delete//ஆற்றோரக் கவிதைகள் என்னும் தலைப்பைப் பார்த்துவிட்டு//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் எப்போ போஸ்ட்டுக்க்கு ஏற்ப தலைப்பிட்டிருக்கிறேன்:)) இன்னுமா புரியுதில்ல இப்பூடி ஏமாறுறீங்க கர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:).. அதுதான் போன தடவை கவிதையாக பாட்டெழுதினேன் எல்லோ:))... மறுபடியுமா?:))..
//எப்படி எல்லாம் எழுதணும் என்று வந்தால் ஒரே ஏமாற்றம் பூசாரே கிரர்ர்ர்ர் ///
ஹா ஹா ஹா பூக்களும் கவிதை சொல்லும் கவிஞரே.. :). குட்டிப் பா வுக்கு மிக்க நன்றி.
//ஆமா இந்தக் கண்ணாடி போட்ட டீச்சர் யாருங்கோ !//
அதூஊஊஊஊஉ அதூஊஊஊஊஉ வந்து ஆராட்சி அம்புஜத்தின் எனமி ஆக்கும் ஹா ஹா ஹா:)).
மிக்க நன்றிகள் சீராளன் ரெயின் புறப்படும்போது வந்து கார்ட் பெட்டியில ஏறிட்டீங்க:))