நல்வரவு_()_


Thursday 23 June 2011

அதிராவோ கொக்கோ?:))

தலைப்பைப் பார்த்து அடிக்கப்புடாதூஊஊ... பதிவுக்குப் பொருத்தமாகப் படம் போடுறதெல்லாம் ஓல்ட்டூஊஊஊ பாஷனாம்.... அப்துல் காதர் சொல்லியிருக்கிறார். அப்பூடியெண்டால், பதிவுக்குப் பொருத்தமாக தலைப்புப் போடுவதும் ஓல்ட்டூஊஊ பாஷன்தானே?:) ... எப்பூடி என் கிட்னியின் திங்கிங்யா?:)))).

சரி சரி, இந்தப் பற்றனைப் பாருங்கோவன்.....



 என்னை எங்கு கண்டாலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஒரு வழிப் பண்ணிடுவார்கள் இவர்கள், அது எந்த இடமானாலும் விடவே மாட்டார்கள் அவ்வளவு ஆசை என்னில அவிங்களுக்கு:). அவர்களுக்காகவே பெயிண்ட் பண்ணி, நானே தைத்த தலையணை உறைகள்.



3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
  
இவ பெயர் கிரெட்டா.... போனகிழமைதான் 90 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினா, இவவுக்கு சிகப்பு நிறமெண்டால் சரியான விருப்பம், பெரும்பாலும் கான்ட்பாக், தோடு, சூஸ் எல்லாமே சிவப்பாக போடுவா...

அவவுக்காக சிவப்பிலே தைத்துக் கொடுத்தேன்...
3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
 இவ ஜீன். 93 வயது, இருவரும் இணைபிரியா நண்பிகள்.... நல்ல ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள், இவ கண்ணாடிகூட அணிவதில்லை. 
 இவவுக்கு நீல நிறமென்றால் நல்ல விருப்பம், அவவுக்காக நீல நூலிலேயே பற்றன் போட்டு தைத்தேன்.  “இந்த பெயிண்டிங்கில் உள்ள கலரில்தான் தன் அறையும் அலங்கரித்திருக்கிறேன்.... இது நல்ல பொருத்தமாக இருக்கும்” என மிகவும் சந்தோஷப்பட்டா.
3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
  
பார்த்தீங்களோ? அதிராவுக்கு 6:) வயசில இருந்து 93 வயசுவரைக்கும் நண்பர்கள் இருக்கிறாங்கோ..... உங்களுக்கு?:).

8888888888888888888888888888888888888888888888888888888888
குண்டூசி இணைப்பு:
ஹா.....ஹா.....ஹா....... இண்டைக்கு முளுக்க, ரீவில ஒரே பகிடி பகிடியாகப் போடுறாங்கப்பா.... சிரிச்சதில வயிறு வலிக்குது:))))).
888888888888888888888888888888888888888888888888888888888
ஓடினால்தான் நதி
மலர்ந்தால்தான் மலர்
சிரிச்சால்தான் மனிதன்
88888888888888888888888888888888888888888888888888888888


27 comments :

  1. அதீஸூ, நல்லா இருக்கு தலையணை கவர்கள். அது என்ன பெயின்ட் என்று சொன்னா நாங்களும் வாங்கி, துணியில் பூசி, கிப்ஃட் குடுக்கலாம் இல்லையா. நல்ல பளிச் என்று இருக்கு பூக்கள்.
    //93 வயசுவரைக்கும் நண்பர்கள் இருக்கிறாங்கோ..... உங்களுக்கு?:).//
    ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. இவர்கள் ரண்டு பேரையும் பார்த்தா உங்களுக்கும் கிட்டத்தட்ட இவர்களின் வயசு இருக்கும் போல இருக்கே.

    ReplyDelete
  2. அதீஸ் எனக்கு ஒரு ஜோடி பில்லோ கவர் பார்சல் ப்ளீஸ்.

    ReplyDelete
  3. அப்ப பூஸுக்கு ஒரு தொன்னூறு வயசு இருக்குமா?

    ReplyDelete
  4. //ஓடினால்தான் நதி
    மலர்ந்தால்தான் மலர்
    சிரிச்சால்தான் மனிதன்// ஆஹாஹா...அதீஸ் தத்துவம் எல்லாம் கன ஜோரா போடுறதைப்பார்த்தால் அதிராவின் வயசு என் அனுமானபடி கரீக்டா இருக்கும்தானே?மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  5. ஹ்ம்ம்ம்..உங்கள் பாட்டி தோஸ்துகள் படத்தைப்போட்டதோடு உங்கள் படத்தையும் சேர்த்து போட்டு இருந்தால் மேற்படி கேள்விகள் எல்லாம் பிறந்து இருக்காதில்லே!

    ReplyDelete
  6. நட்புக்கு ஏது வயது வித்யாசமெல்லாம். புரிந்து
    கொள்ளல் மட்டுமே.

    ReplyDelete
  7. :).......:)

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. சூப்பர்ர்ர் அதிரா...அழகா செய்திருக்கீங்க.நட்புக்கு வயது முக்கியமில்லை.எனக்கும் இங்க 67 வயதில் ஒரு பாட்டி நட்பு கிடைத்திருக்கு..

    ReplyDelete
  9. தலைப்பைப் பார்த்து அடிக்கப்புடாதூஊஊ... பதிவுக்குப் பொருத்தமாகப் படம் போடுறதெல்லாம் ஓல்ட்டூஊஊஊ பாஷனாம்.... அப்துல் காதர் சொல்லியிருக்கிறார். அப்பூடியெண்டால், பதிவுக்குப் பொருத்தமாக தலைப்புப் போடுவதும் ஓல்ட்டூஊஊ பாஷன்தானே?:) ... எப்பூடி என் கிட்னியின் திங்கிங்யா?:)))).//

    வணக்கம் அதிரா,
    சைட் கப்பிலை நம்மளைக் கடிக்கிறீங்க போல இருக்கே...
    ஹி....ஹி...

    ReplyDelete
  10. அப்பூடியெண்டால், பதிவுக்குப் பொருத்தமாக தலைப்புப் போடுவதும் ஓல்ட்டூஊஊ பாஷன்தானே?:) ... எப்பூடி என் கிட்னியின் திங்கிங்யா?:)))).////

    இப்படிப் பல பேர் குறை சொன்னதால் தான் நான் இப்போதெல்லாம் பதிவுக்குப் பொருத்தமான தலைப்புக்களை வைக்கிறேன்...
    ஹி...ஹி...

    பெண்கள் கூட இப்போதெல்லாம் உள் குத்துப் பதிவு போட ஆர்ம்பிச்சிட்டாங்களே....
    இனிமே நாம ஜாக்கிரதையா தான் இருக்கனும்;-))

    ReplyDelete
  11. தலையணி உறை கை வண்ணம் அழகா இருக்கிறது,

    கூடவே உங்களின் வயதினை ஒத்த உங்கள் தோழிகளின் புகைப்படப் பகிர்வு பதிவிற்குப் பக்க பலாம இருக்கிறது...


    நீங்க தான் சொல்லியிருக்கிறீங்க, சிரிச்சால் தானே மனிதன் என்று...
    அதான் இப்படி ஒரு ஜோக் சொல்லியிருக்கேன்...
    கோபப்பட கூடாது, திட்டக் கூடாது...

    ReplyDelete
  12. ஸ்ஸ்ஸ்ஸ்...முடியேல்ல மக்கள்ஸ்ஸ் முடியேல்லை.. ஏன் எதுக்கென ஆரும் குறுக்கை கேள்வி கேட்டு என் மூஊஊஊஊட்டைக் கெடுத்திடப்புடா... கஸ்டப்பட்டு

    மூடுவரவச்சுக்கொண்டு வந்திருக்கிறன்:))).

    ஆஆஆ.. வாங்க வான்ஸ்ஸ்ஸ்... உங்களுக்கு இம்முறை ஸ்பெஷல் உழுந்து வடை... அம்மா சுட்டவ..

    //அது என்ன பெயின்ட் என்று சொன்னா நாங்களும் வாங்கி, துணியில் பூசி, கிப்ஃட் குடுக்கலாம் இல்லையா//
    எனக்குத்தானே கிஃப்ட் தரப்போறீங்க?:).. அது ஃபப்றிக் பெயிண்டிங் எனக் கேட்டால் கிடைக்கும்... அதில விரும்பிய வகையை தெரிவு செய்துகொள்ளலாம். கொழும்பில்

    இருந்தபோது குட்டிக் குட்டிப் போத்தல்களில் கிடைத்தது, இங்கு இப்பூடி ரியூப்களில்தான் கிடைக்குது.... 2009 இல வாங்கினது அது(இமாவுக்குத் தெரியும்:)) இப்போதான்

    பெயிண்ட் பண்ணியிருக்கிறேன்(இது வேற பெயின்ட்:)).

    அதெப்பூடி 6 வயசை விட்டுப்போட்டு, கரெக்ட்டா 93 ஐ மட்டும், கட் பண்ணி வந்துபோட்டுக் கேள்வி கேட்கிறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்....
    //இவர்கள் ரண்டு பேரையும் பார்த்தா உங்களுக்கும் கிட்டத்தட்ட இவர்களின் வயசு இருக்கும் போல இருக்கே. /// காதைக் கொண்டுவாங்கோ வான்ஸ்ஸ்,...கிட்ட இன்னும்

    கிட்ட.... இதென்ன இது புதினா வாசம் வருதே:) இட்ஸ் ஓக்கை அஜீஸ் பண்ணிக்கொண்டு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  13. வாங்கோ ஸாதிகா அக்கா.... உங்களுக்கில்லாததோ? ஒரு ஜோடி போதுமோ? கூச்சப்படாமல் கேளுங்கோ... நான் போஸ்டல் செலவெல்லாம் கணக்குப் பார்க்க மாட்டன்:)).

    //அப்ப பூஸுக்கு ஒரு தொன்னூறு வயசு இருக்குமா?// ரொம்ப முக்கியம்:))).... 90 வயசிலயே இப்பூடி எண்டால் சுவீட் சிக்ஸ் ரீனில எப்பூடி இருந்திருப்பன்?:::::

    ஹா....ஹா....ஹா........ யோசிக்காம கேள்வி கேட்டிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //அதிராவின் வயசு என் அனுமானபடி கரீக்டா இருக்கும்தானே?மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் // இப்பவும் சென்னையிலதானே இருக்கிறீங்க ஸாதிகா அக்கா?

    பயப்பூடாதீங்க சும்மாதான் கேட்டேன்... :))))))

    //உங்கள் படத்தையும் சேர்த்து போட்டு இருந்தால் மேற்படி கேள்விகள் எல்லாம் பிறந்து இருக்காதில்லே! //
    அதுதானே மேலே சோஃபால இருந்து சிரிக்கிறது தெரியுதோ? மீயும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா

    ReplyDelete
  14. வாங்க லக்ஸ்மி அக்கா.....

    உங்களுக்குப் புரியுது... இங்கு உள்ள குருத்தோலைகளுக்குப் புரியமாட்டுதாம்:))(நான் என்னைச் சொன்னேன்:))..
    மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  15. ஓஓஓஓஓஓஓஓ....... பிளேன் லாண்டட்ட்ட்ட்ட்ட்ட்... ஆஆஆஆஆ கண்படப் போகுதே... தம்பிக்குப் பழமிழகாய் துடைச்சும் கண்பட்டுப்போச்சு... இது வேறு ஏதாவதுதான் செய்யோணும்ம்ம்ம்ம்ம்ம்:).

    வாங்கோ ஹைஷ் அண்ணன்..... இவ்வளவு நாளும் முருங்கைமர உச்சியில இருந்து மேலயே(பிளேனை:)) பார்த்துக்கொண்டிருந்ததால எனக்கும் இலாக்கும் கழுத்துச் சுழுக்கிப்போட்டுது:)).
    இனி எங்கேயும் போயிடாதீங்க காணாமல்.

    அதுசரி உங்களுக்கும் கை வலியோ?:) ஏனெண்டால்... கை வலியால தானே ஸ்மைலி மட்டும் போடுறதாம்.. எனக்குத் தெரியாது அங்கின:) சொன்னாங்க... ஆரெண்டெல்லாம் கேட்கப்பிடா:)... ஆனா ஒரு கை வலிக்கு ஒரு ஸ்மைலி போடுறவையள்..., இது நீங்க ரெண்டு ஸ்மைலி போட்டதால ரெண்டு கையும் வலியோ? அச்சோஓஓஓஓஓஒ.... பார்த்துக் ஹைஸ் அண்ணன்... :))). சந்திரிக்கா தைலம் வாங்கிப் பூசுங்கோஒ:)).

    மியாவும் நன்றி ஹைஷ் அண்ணன்...

    ReplyDelete
  16. வாங்க மேனகா...

    //எனக்கும் இங்க 67 வயதில் ஒரு பாட்டி நட்பு கிடைத்திருக்கு.. //
    இபவெல்லாம் 67 வயதில பாட்டியா? உஸ்ஸ்ஸ் மெதுவாக் கதையுங்க... அதெல்லாம் அந்தக்காலம்.. 90 வயதையே பாட்டி எனச் சொல்லமுடியாமல் இருக்கு:)).

    மிக்க நன்றி மேனகா.

    ReplyDelete
  17. வாங்க நிரூபன்...

    //வணக்கம் அதிரா,
    சைட் கப்பிலை நம்மளைக் கடிக்கிறீங்க போல இருக்கே...
    ஹி....ஹி... //
    இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல இருக்கே நிரூபனின் பகிடிகள்.... ரொம்ப நல்ல boy எண்டெல்லோ நினைச்சிருந்தேன்:))(சரி சரி நோ கர்ர்ர்ர்:)) இதுவும் கடிதான்:)).

    //இப்படிப் பல பேர் குறை சொன்னதால் தான் நான் இப்போதெல்லாம் பதிவுக்குப் பொருத்தமான தலைப்புக்களை வைக்கிறேன்...
    ஹி...ஹி...//
    அடக் கடவுளே அப்பூடியா விஷயம்.... அப்போ எப்பூடித்தான் தலைப்புப் போடுறதாம்?:), நிண்டாலும் அடிக்கிறாங்க இருந்தாலும் அடிக்கிறாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  18. //பெண்கள் கூட இப்போதெல்லாம் உள் குத்துப் பதிவு போட ஆர்ம்பிச்சிட்டாங்களே...//

    என்னாது உள்குத்தோ?:)) வயிற்றுக்குத்தையா சொல்றீங்க? அதுதான் ஆதிகாலம் தொடக்கம் இருக்கே ஆங்ங்ங்ங்:)).

    //இனிமே நாம ஜாக்கிரதையா தான் இருக்கனும்;-))//

    ஓம் ஓம்... பீ கெயார்ஃபுல்...கடவுளே நான் என்னைச் சொன்னேன்:)))).

    //தலையணி உறை கை வண்ணம் அழகா இருக்கிறது//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) முதல்ல சொல்ல வேண்டியதை கடேஏஏஏசியில சொன்னதுக்கு:)).. மிக்க நன்றி நிரூபன்.

    //அதான் இப்படி ஒரு ஜோக் சொல்லியிருக்கேன்...
    கோபப்பட கூடாது, திட்டக் கூடாது...//

    நோ..நோ..... அதுக்கெல்லாம் சான்ஸ்சே இல்லை:))).... நேரே நகங்களால பிராண்டல்தால்:)))))).

    மிக்க நன்றி நிரூபன்.

    ReplyDelete
  19. அதீஸ்.. வடிவா இருக்கு டிசைன். (நான் முதல்லயே சொல்லீட்டன்.) கலர் எல்லாம் நல்லா இருக்கு. இலை வடிவா இருக்கு. (கவனம்.. டசின் டசினா ஓடர் வரப் போகுது கைக்கு காலுக்கு என்று.) ;))சின்னனில என்னட்ட ஒரு பச்சைச் சட்டை இருந்துது. அப்ப A- line ஃபஷன். இப்பிடித்தான் பூ, இலை எல்லாம் போட்டு இருக்கும். ஆனால் அது பெய்ன்ட் பண்ணி இருக்கேல்ல, முழுக்க தையல் தான்.

    //6:) வயசில இருந்து 93 வயசுவரைக்கும் நண்பர்கள் இருக்கிறாங்கோ..... உங்களுக்கு?:).// ம். இருக்கிறாங்க. 3 முதல் 93 வரை. முதலே சொல்லி இருக்கிறேன். அதீஸ்தான் பிழை பிழையா விளங்கி... வேற லைன்ல பதில் சொல்லிப் போட்டு வந்தனீங்கள். ;)

    //2009 இல வாங்கினது அது(இமாவுக்குத் தெரியும்:))// ம். தெரியும் அது அங்க எல்லோ!! ஆனால்.... //இப்போதான் பெயிண்ட் பண்ணியிருக்கிறேன்// இப்ப இமா ஃபெய்ன்ட் பண்ணப் போறன். எடுங்க சுட்டாறின தண்ணி!!!!!! ;))

    வான்ஸ்.. க்ராஃப்ட் ஷொப்ல ஃபாப்ரிக் பெய்ன்ட் இருக்கும் விதவிதமாக. இப்பவும் போத்தல்ல இருக்கு. ட்யூப்ல இருக்கிறது லைன் போட சுகம். ஃபாப்ரிக் பென் கூட கிடைக்கும். கோல்ட், சில்வர்.. க்ளிட்டர்.. மெட்டாலிக், perl, எம்போஸிங் பெய்ன்ட் என்று பெரிய வெரைட்டியே இருக்கு. ஸ்டேஷனரி கடைல சில ப்ராட்ஸ் ஸ்டாட்டர் கிட் கிடைக்கிறது இங்கு.

    //;)// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால் தெரியும். ;)))

    //நேரே நகங்களால பிராண்டல்தால்:)))))).// க்யூடெக்ஸ் பூசி இருக்கிறீங்கள்தானே!!

    ReplyDelete
  20. அழகான பூக்கள் அதிரா! எனக்கு அந்த ப்ளூ கலர் தலையணை உறை ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்து உங்க 6 வயது ப்ரெண்டுக்கு கிஃப்ட் செய்து போஸ்ட் பண்ணுங்க. அப்ப வானதி உங்க வயசை கரெக்க்க்க்க்க்ட்டா புரிந்துப்பாங்க. :) :)

    ReplyDelete
  21. வாங்க இமா, பெயிண்டிங் வந்தது கொஞ்சக்காலம்தானே, முன்பெல்லாம் தையல் பற்றன்தானாம்..

    கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்கோ... தண்ணி கொதிக்குது, ஆறட்டும்:))).

    வான்ஸ்... இன்று வானில போய், ஃபப்றிக் பெயிண்ட் எல்லாம் வாங்கினதா கேள்விப்பட்டேன்:)).

    ///;)// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால் தெரியும். ;)))//
    பின்னல்பூ:))) ஆரம்பித்த காலம் தொடங்கி, பைனாக்குலேர்சைத் தூஊஊஊஊக்கிப்பிடித்துப் பார்த்திட்டே இருந்தால் கைநோ வராமல் இருக்குமோ?:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல்ல அதைக் கீழ வையுங்க:)(அப்பூடி என்னதான் தெரியுதோ அதுக்குள்ளால:)).

    பிராண்டுப் பட்டாலும் கியூடெக்ஸ் கையால பிராண்டுப்படோணும் எண்டு சொல்லீனம்ம்ம்ம்ம்:))).

    மியஆஆஆவும் நன்றி இமா.

    ReplyDelete
  22. வாங்க மஹி,
    வான்ஸ், சொல்லிட்டா, எனக்கு இப்போ சுவீட் 6ரீன் தான் எண்டு:)).

    இன்னும் நிறையப் பெயிண்டிங் முடித்து வைத்திருக்கிறேன், ஆனா உறையாகத் தைத்துமுடிக்கவில்லை.

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  23. உங்க டிசைன்,பெயின்டிங் இரண்டும் சூப்பர் அதிரா.நல்ல அழகா செய்திருக்கிறீங்க. நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து செய்யுங்க.
    பூக்கள் அழகாக வரைந்து இருக்கிறீங்க.
    நீங்க கொடுத்த தலையணை உறைக்கு மற்ற நண்பி என்ன சொன்னா?
    ஏன் கேட்டேன் என்றால் இவர்களிடம் நாங்கள் சில நல்ல விடயங்களை கற்றுக்கொள்ளலாம். அவர்களிற்கு ஒரு பூ கொடுத்தாலே முகமலர்ச்சியுடன் வாங்கி அதற்கு பாராட்டே பெரிதாகச்சொல்வார்கள். நான் அனுபவத்தில் கண்ட உண்மை.அதுக்குதான் கேட்டேன்.
    அதுவும் வயதானவர்களை பார்த்து "ஹலோ,(இங்கு ஆரையும் பார்த்தால் ஹலோ அல்லது இந்நாட்டுப்பாஷையில் Guten tag(Good day) (நல்ல நாள்) நிச்சயம் சொல்வார்கள்.)சொல்லியோ அல்லது "எப்படி சுகம்?" எனக்கேட்டால் அவர்களுக்கு நல்ல சந்தோஷமாக இருக்கும்.
    இந்த ப்ளைட்ஸ் எல்லாம் எந்த ஏர்போர்டில லாண்டாகியிருக்கு எனச்சொல்லுங்க.
    நன்றி அதிரா.

    ReplyDelete
  24. வாங்கோ அம்முலு,

    மற்றவவுக்கு வார்த்தை வரவில்லை ஏதும் சொல்ல, என்னைப் பார்ப்பதும் கட்டியணைப்பதுமாக இருந்தா. உண்மைதான்.. சிறிய பொருளை வாங்கிக் கொடுத்தாலே மிகவும் சந்தோஷப்படுவார்கள், இது நான் அவர்களுக்காகவே செய்தேன் என்பதால், அவர்கள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்றார்கள்.

    பின்பு அவ, வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டிருந்தா, போனபோது பார்த்தேன் பிலோக் கவர்போட்டு கட்டிலில் அழகாக வைத்திருந்தா....

    “பரிசு கொடுத்த போதிலும் பெரிதுவக்கும், அப்பொருளை, அவர்கள் ஆசையாக உபயோகிக்கும்போது பார்க்க”

    அப்பூடி இருந்துது எனக்கு.

    ReplyDelete
  25. //இந்த ப்ளைட்ஸ் எல்லாம் எந்த ஏர்போர்டில லாண்டாகியிருக்கு எனச்சொல்லுங்க.//

    இது ஸ்கொட்லாந்து எயார்போட்ல அம்முலு:), அவசரப்பட்டு பிரித்தானியாவிலுள்ள ஸ்கொட்லாந்து என முடிவெடுத்திடாதீங்க, இந்தியாவிலிருக்கும் ஸ்கொட்லாந்தாம்.... கடவுளே.... நான் ஒண்ணும் சொல்ல்லே தெரியாமல் உளறிட்டேன், படிச்சதும் கிழிச்சிடுங்க அம்முலு:)>

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  26. இங்க இவ்வளவு நடந்திருக்கா?? நம்ம பேர வச்ச்சூசூசூ? நான் தான் வர லேட்ட்டாயட்டேனோ? மியாவ்!!அப்ப நான் சொன்னதூதூதூ தான் சரியா ஹை ஜாலி!

    ReplyDelete
  27. வாங்க அப்துல் காதர்...

    இவ்ளோ நாள் பிந்தி வந்து ஹையா ஜாலி... என்று, தடாரென மயங்கி விழுந்தால்:)) நான் சுட்டாறிய தண்ணியெல்லாம் தெளிக்க மாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவ் மியாவ்...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.