நல்வரவு_()_


Monday 25 March 2013

பாமா ங்கிள் சொல்றார்:))

திரா முடிக்கிறா:))
தப்பா நினைச்சிடப்பூடா ஆரும்:)
அது, நித்திரைத் தூக்கத்தில:), வாய்மாறி, பூஸைப்பார்த்து
 ”டோக்” எண்டிட்டார்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
ன்ன இது கன காலமா காணாமல் போனமாதிரி இருந்துபோட்டு இப்போ வந்து தலைப்பே வில்லங்கமாப் போடுறாவே என ஓசிக்கிறீங்களோ?:)).. அது ஒன்றுமில்லை.. அண்டாட்டிக்காவில பனி எல்லாம், இருந்தாப்போல உருகி வடியுதாம்:)... எத்தனையோ விஞ்ஞானிகளை அனுப்பி செக் பண்ணியும் அது ஏனெனக் கண்டு பிடிக்க முடியவில்லையாம்ம்:))..

அதுதான், நேற்றுக் காலை... நடுச்சாமம் ஏழு மணிக்கு ஒரு கோல் ட்ரிங் பண்ணிச்சுது:)... நான் நல்ல ஆழ்ந்த உறக்கம்.. பதறி அடிச்சு முழிச்சு ஃபோனைத் தூக்கி ஹலோ எண்டதும்தான்.. மற்ற பக்கம் ஒபாமா அங்கிள் அமெரிக்காவில இருந்து மோனிங் சொல்றார்:))..

எனக்கு லெக்ஸும் ஓடல்ல காண்ட்ஸும் ஆடல்ல:).. என்ன எனக் கேட்டால், உடனடியா என்னை குடும்பத்தோடு அண்டாட்டிக்கா போய்:), பனி ஏன் உருகுதென்பதை செக் பண்ணி வரட்டாம்:)... ஸ்பெஷல் பிளேன் வருகுதெண்டவர், நான் தான் வாணாம், பிஸ்னஸ் கிளாஸில ரிக்கெட் போட்டாலே போதுமெண்டிட்டன்:) எனக்கு உந்த ஆடம்பரமெல்லாம் பிடிக்காது பாருங்கோ:).

இப்பகூட,  இதை உங்களுக்கு சொல்லி பெருமையடிக்கோணும்:) எனும் நோக்கத்தில எழுதேல்லை:), அதிராவைக் காணேல்லை, காசிக்குப் போனாவோ:).. தேம்ஸ்ல கால் ஸ்லிப்பாகிட்டுதோ:) எண்டெல்லாம்ம் எண்ணி, உண்ணாமல் உறங்காமல் இருந்திடப் போறீங்கள் எனும் கவலையிலதான்ன்ன்:)) இதைச் சொல்றன்:(. உஸ்ஸ் கண்கலங்கக் கூடாது:) இந்தாங்கோ டிஷ்யூ.. கண்ணைத் துடையுங்கோ:)).. நான் புதுவருடத்தோடு வந்திடுவனாக்கும்:).

அக்கா போய் வரவா?:)
அழகே போய் வரவா?:)
தேம்ஸ் ஏ போய் வரவா?:)
முருங்கமரமே போய் வரவா?:)).. 
சே..சே.... சிட்டுவேஷன் சோங்காப் போட்டுப், பீலிங்ஸ்சைக் கூட்டுறதே தொழிலாப் போச்ச்ச்ச் இந்த பிபிசி  ...காரருக்கு:))
===============================================