இருப்பது எங்கள் நாடே:))
ஐயா வாங்கோ அம்மா வாங்கோ பெரியக்கா வாங்கோ, சின்னக்கா வாங்கோ, அண்ணா வாங்கோ.. தம்பி வாங்கோ.. இங்கின எனக்கு தங்கைமார் ஆரும் இல்லையாக்கும்:)). வலதுகாலை வச்சு உள்ளே வாங்கோ.. வெளிநாட்டுப் படங்களைத்தான் இதுவரை போட்டேன், எங்கள் நாட்டுப் படம் ஒன்றுகூடப் போட்டதில்லை.. இது ச்ச்ச்சுமா ஒரு சாம்பிள்தான் பாருங்கோ.. :).. “உரலுக்குள் தலையைக் குடுத்திட்டீங்கள்:), இடிக்குப் பயந்தால் முடியுமோ?:)” படம் பார்க்கத்தான் வேணும்:), கொமெண்ட்ஸ் போடத்தான் வேணும்:)) தப்பி ஓட முடியாது:))
|
Tweet |
|
|||