தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா என்பது உங்கட கண்களில்தான் தங்கியிருக்கூஊஊஊஊஊ....:).
இம்முறை எங்களுக்கு கோடை என்பது இல்லைப்போலவே தெரிகிறது, அவ்வளவு மழையும் குளிரும். ஆனாலும் அதுக்கிடைப்பட்ட காலத்தில் பூத்த மலர்களின் அழகிலே, கலரிலே மயங்கி படமெடுத்தேன்...
என்ன என்ன கலர்கள்... திரும்பும் வீடுகள் எல்லாம் பூ மயம்தான்.... போனவருடம் போட்ட மலர்களை விடுத்து, இம்முறை கலருக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன், அதால திட்டமாட்டீங்க என நம்பிக்கை இருக்கூஊஊ...
நான், பூங்கா எங்கும் போய் எடுக்கவில்லை, இவை எல்லாம் எங்கள் அயல் வீடுகளில் இருக்கும் பூக்களே.... இங்கு வீடுகள் வீதியோரமெல்லாமே பூக்கள்தான், ஸ்பிரிங் ஆரம்பித்துவிட்டாலே... ஊரே பூங்காவனம்போல காட்சிதரும்..
இது பிங் கலர்தானே? கரெக்ட்:).
இது மரூண்?...
இது மஞ்சள்....?
லைட் பேப்பிள்?(இது வேற லைட்:))
குங்குமப் பூக்கலர்?:)
இவை நிலத்திலே செடிபோல இருந்து பூக்கும், இவற்றில் பல நிறங்கள், கொத்துப்பூ, கொத்தில்லாதது என பல ரகம் இருக்கு...
இவர் பிங்கி:)
வெள்ளை நிற மல்லிகையோ?:)
(பிந்தியகுட்டி இணைப்பு:))
இது ஒரேஞ்:
இது பிங் அண்ட் ஒரேஞ்:
இவர் பேப்பிள்:
கீழே இருப்பவை மூன்றும், பிரவுண் நிற மரங்கள், அதாவது வின்ரர் முடிந்து, பட்டமரம்போல இருப்பதில், இலைகள் முளைக்கத் தொடங்கும்போது இப்படித்தான் வரும், பின்பு நல்ல வெப்பநிலை உருவானதும்(கோடை) பச்சையாக மாறிவிடுமென நினைக்கிறேன், ஆனா இப்பவும் ஒரு கண்ணை இவற்றின் மேல் போட்டபடிதான் போய் வருகிறேன், இன்னும் பச்சையாகவில்லை:(.
இது மட்டும், அருகிலிருக்கும் ஒரு குழந்தைகள் பூங்காவில் எடுத்தேன்:)
இது என்னவெனத் தெரிகிறதோ? ஒரு குட்டி நீரோடை, மலைப்பகுதி என்பதால் வீடுகளுக்கிடையே சில நீரோடைகள் இப்படி இருக்கும், இத்தண்ணி ஓடிச்சென்று எங்கள் முன் இருக்கும் எங்கட:) ஆற்றிலே இரண்டறக்:) கலக்கும்..
இந்தக் கதையைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கோ.. இங்குள்ள மக்கள் தமக்கு செலவழிக்கிறார்களோ இல்லையோ, பூனை நாய்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மிகச் செல்லமாக வளர்க்கிறார்கள். ஆரம்பகாலத்திலே என் கணவர் எனக்குச் சொன்னார், இங்கே பூனை நாய்களைக் கண்டால் தொட்டுத் தடவிடாதீங்கோ, படமெடுக்கக் கூடாது, உணவேதும் கொடுக்கக்கூடாது, என்ன செய்வதாயினும் உரிமையாளரின் அனுமதிபெற்றே செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்களுக்குக் கோபம் வரும்.
அதனால நான் படமெடுக்கவும் பயப்பிடுவேன். அன்று ஒருநாள், லேசான மழைநாள், ஆரோக்கியத்துக்காக:) நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பார்க்கவில்லை, ஒரு பூஸார் ஓடிவந்து கால்களைச் சுத்தத் தொடங்கிட்டார்... சுத்தக் கறுப்புப் பூஸார்.. காலை நகர்த்த மனமில்லை, படமெடுக்காமல் விடவும் மனமில்லை, நின்றபடியே மேலிருந்து படமெடுத்துவிட்டேன்...:).
என் காலைத்தான் அதிகம் சுத்தினார்... தூரத்து உறவாக இருப்பாரோ?:))).
முடிவு என்னன்னாஆஆஆ:
புளொக் ஆரம்பித்தமையால் ஒரு நன்மை, ரசனை அதிகமாகியிருக்கு, ஆராயும் திறன் கூடியிருக்கு. அ-து... ஒவ்வொரு கால மாற்றத்துக்கும் இயற்கையின் மாற்றம் எப்படி இருக்கு என்பதையெல்லாம், ரசித்து ரசித்துப் படமெடுக்கிறேன்.
இம்முறை எங்களுக்கு கோடை என்பது இல்லைப்போலவே தெரிகிறது, அவ்வளவு மழையும் குளிரும். ஆனாலும் அதுக்கிடைப்பட்ட காலத்தில் பூத்த மலர்களின் அழகிலே, கலரிலே மயங்கி படமெடுத்தேன்...
என்ன என்ன கலர்கள்... திரும்பும் வீடுகள் எல்லாம் பூ மயம்தான்.... போனவருடம் போட்ட மலர்களை விடுத்து, இம்முறை கலருக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன், அதால திட்டமாட்டீங்க என நம்பிக்கை இருக்கூஊஊ...
நான், பூங்கா எங்கும் போய் எடுக்கவில்லை, இவை எல்லாம் எங்கள் அயல் வீடுகளில் இருக்கும் பூக்களே.... இங்கு வீடுகள் வீதியோரமெல்லாமே பூக்கள்தான், ஸ்பிரிங் ஆரம்பித்துவிட்டாலே... ஊரே பூங்காவனம்போல காட்சிதரும்..
இது பிங் கலர்தானே? கரெக்ட்:).
இது மரூண்?...
இது மஞ்சள்....?
லைட் பேப்பிள்?(இது வேற லைட்:))
குங்குமப் பூக்கலர்?:)
இவர் பிங்கி:)
வெள்ளை நிற மல்லிகையோ?:)
(பிந்தியகுட்டி இணைப்பு:))
இது ஒரேஞ்:
இது பிங் அண்ட் ஒரேஞ்:
இவர் பேப்பிள்:
கீழே இருப்பவை மூன்றும், பிரவுண் நிற மரங்கள், அதாவது வின்ரர் முடிந்து, பட்டமரம்போல இருப்பதில், இலைகள் முளைக்கத் தொடங்கும்போது இப்படித்தான் வரும், பின்பு நல்ல வெப்பநிலை உருவானதும்(கோடை) பச்சையாக மாறிவிடுமென நினைக்கிறேன், ஆனா இப்பவும் ஒரு கண்ணை இவற்றின் மேல் போட்டபடிதான் போய் வருகிறேன், இன்னும் பச்சையாகவில்லை:(.
இது மட்டும், அருகிலிருக்கும் ஒரு குழந்தைகள் பூங்காவில் எடுத்தேன்:)
இது என்னவெனத் தெரிகிறதோ? ஒரு குட்டி நீரோடை, மலைப்பகுதி என்பதால் வீடுகளுக்கிடையே சில நீரோடைகள் இப்படி இருக்கும், இத்தண்ணி ஓடிச்சென்று எங்கள் முன் இருக்கும் எங்கட:) ஆற்றிலே இரண்டறக்:) கலக்கும்..
=========================================================
மெசின் ஊசி இணைப்பூஊஊ:)இந்தக் கதையைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கோ.. இங்குள்ள மக்கள் தமக்கு செலவழிக்கிறார்களோ இல்லையோ, பூனை நாய்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மிகச் செல்லமாக வளர்க்கிறார்கள். ஆரம்பகாலத்திலே என் கணவர் எனக்குச் சொன்னார், இங்கே பூனை நாய்களைக் கண்டால் தொட்டுத் தடவிடாதீங்கோ, படமெடுக்கக் கூடாது, உணவேதும் கொடுக்கக்கூடாது, என்ன செய்வதாயினும் உரிமையாளரின் அனுமதிபெற்றே செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்களுக்குக் கோபம் வரும்.
அதனால நான் படமெடுக்கவும் பயப்பிடுவேன். அன்று ஒருநாள், லேசான மழைநாள், ஆரோக்கியத்துக்காக:) நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பார்க்கவில்லை, ஒரு பூஸார் ஓடிவந்து கால்களைச் சுத்தத் தொடங்கிட்டார்... சுத்தக் கறுப்புப் பூஸார்.. காலை நகர்த்த மனமில்லை, படமெடுக்காமல் விடவும் மனமில்லை, நின்றபடியே மேலிருந்து படமெடுத்துவிட்டேன்...:).
என் காலைத்தான் அதிகம் சுத்தினார்... தூரத்து உறவாக இருப்பாரோ?:))).
முடிவு என்னன்னாஆஆஆ:
புளொக் ஆரம்பித்தமையால் ஒரு நன்மை, ரசனை அதிகமாகியிருக்கு, ஆராயும் திறன் கூடியிருக்கு. அ-து... ஒவ்வொரு கால மாற்றத்துக்கும் இயற்கையின் மாற்றம் எப்படி இருக்கு என்பதையெல்லாம், ரசித்து ரசித்துப் படமெடுக்கிறேன்.
பொன்னான குறிப்பு:
என் பக்கத்தில ஸ்மைலி வேர்க் பண்ணவில்லை, அதனால தயவு செய்து ஆரும் ஸ்மைலி போட முயற்சித்து ஏமாந்திடாமல், ஒண்ணொண்ணாத் தட்டுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்.. நான் எழுத்தைச் சொன்னேன்...
-----()-----
|
Tweet |
|
|||