நான் எழுதப்போவது “என்பக்கத்துக்குச்” சொந்தமானது அல்ல:), இது “நம்ம ஏரியாவுக்கானது” [<-----இதில் கையை வச்சு, போய்ப் படிச்சிட்டு வாங்கோ]. ......ஆரம்பம் “ரோஜா” கேட்டார் கெள அண்ணன்:), கொடுத்த ரோசா வாட முன்பே.. விவாகரத்துக்குக் கதை எழுதச் சொல்லிட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா:). எனக்கு எதையும் உடனுக்குடன் செய்து பார்க்கத்தான் ஆசை, அதனால இது எழுதியவுடன் சுடச்சுட வெளியிடலாம் என்பதால், தலைப்புத் தராமல் முடிவைச் சொன்னவுடன் எழுதிட்டேன்:) அதிராவோ கொக்கோ.. சரி சரி நான் பாருங்கோ ரொம்ப அமைதி.. அதிகம் அலட்டமாட்டன்:) அதனால ஸ்ரெயிட்டா ரெயினில ஏறுவோமா?:).
|
Tweet |
|
|||