நல்வரவு_()_


Tuesday 25 September 2018

ஒரு மட்டற்ற மகிழ்ச்சியான செய்தி.. :)

ன்ன இது அதிரா இருந்தாற்போல என்னமோ சொல்கிறாவே ஏதும் முசுப்பாத்திக் கதையாக இருக்குமோ எனவும் யோசிப்பீங்க:).. வாங்கோ வாங்கோ.. எங்கள் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அல்லோ.. எல்லோரும் நலம்தானே?:).

Sunday 16 September 2018

பூணிச் சுண்ல்:)

நீண்ட நாட்கள் ஆயிட்டமையால, யாருமே நம்மை மதிக்க மாட்டினம்:).. அதனால புது ஸ்டைலோடு களம் இறங்குவதுதான் பெட்டர்:)