நல்வரவு_()_


Showing posts with label அதிரா தியேட்டர் - வோஷிங்டன் மலர்கள். Show all posts
Showing posts with label அதிரா தியேட்டர் - வோஷிங்டன் மலர்கள். Show all posts

Sunday, 25 August 2019

வெளிநாட்டு மலர்களோடு வாழ்த்துக்கள்👏

நான் போகுமிடமெல்லாம் கண்ணில் காணும் பூக்களைப் படமெடுப்பதில் எனக்கு அலாதி பிரியம், அப்படி முன்பு எடுத்தவைகளில் நிறையப் போடாமலே விட்டு விட்டேன். பூந்தோட்டம் போய்ப் படமெடுப்பதைக் காட்டிலும், ச்சும்மா சும்மா அங்காங்கு அழகாக பூத்திருப்பதை எடுப்பதில் ஒரு மகிழ்ச்சி. 
மீ பார்ட்டிக்கு ரெடீஈஈஈஈஈஈ