சமீபத்தில் பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு பிரசங்கம்.
எதையும் எதிர்பார்க்காதீர்கள், எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும். உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்யுங்கள். நாம் பெற்றோராக இருக்கும்போது பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகச் செய்திட வேண்டும். ஆனா அக்கடனை திருப்பி பிள்ளைகளே எமக்கு அடைப்பார்கள் என எதிர்பார்க்கக்கூடாது. தாம் பட்ட கடனை பிள்ளைகள், தம் மக்களுக்கு அடைப்பார்கள், பெற்றோருக்கல்ல.
நாம் அடுத்தோருக்கு நல்லது செய்தால், அவர்களிடம் இருந்தே திரும்ப எமக்கு பலன் கிடைக்காது போகலாம், ஆனால் அதற்குரிய பலன், ஆரோ தெரியாதோர் மூலமாக எமக்குக் கிடைக்கும்.
டொட்ட டொயிங்....
அடுத்து அமெரிக்கன் இட்லி:)..
இதென்ன பெரிய விஷயமோ எண்டெல்லாம் நினைச்சிடாதீங்க.... இட்லி மல்லிகைப்பூப்போல வரோணும் எண்டால் சரியாப் பாடுபடோணும்:))..
அதுவும் அரிசியில் செய்யும்போது இன்னும் கஸ்டம். இம்முறை மகியின் உதவியோடு செய்திட்டேன். அம்மாவுக்குச் சொன்னேன், அரிசியில் இட்டலிக்கு வைத்திருக்கிறேன் என... அம்மாவுக்குச் சிரிப்பு.. நல்லா வருதோ எனச் சொல்லு என்றா. பின்னர் சொன்னேன் சூப்பராக வந்திருக்கு என.. அவவால நம்ப முடியேல்லை... கர்ர்ர்ர்ர்ர்:)).
அடுத்த நியூஸும் குடுத்திட்டன், அம்முலு எனக்கு அப்பம் சுட ரெசிப்பி அனுப்பியிருக்கிறா, சூப்பராக வந்துதாம் என்றேன், உண்மையாகவோ செய்துபோட்டுச் சொல்லு பார்ப்பம் என்றா. நான் ஓடிப்போய் அப்பச் சட்டியும் வாங்கி வந்திருக்கிறேன், இனி எப்ப செய்வனோ தெரியேல்லை.. ஆனா விரைவில் நடக்கும்:). ஊரில் இருக்கும்போது, அம்மா அரிசி ஊறவைத்து அப்பம் சுடுவா, சூப்பராக இருக்கும், ஆனா இப்போ அதெல்லாம் கைவிட்டாச்சு.
சரி விஷயத்துக்கு வருவம்...
மகியின் மல்லிகே இட்லி
இது.. நான் செய்த சம்பலும், ஆம்பாறும்... எங்கள் நாட்டில் சம்பல் என்போம், அதை ஸ்ரைலாக தேங்காய் சட்னி என்பீங்கள் தமிழ் நாட்டில்...
இம்மாதம் எங்கள் ஏரியா Street lights ...கிரிஸ்மஸ் சோடனை லைட்டுக்கள்...
அதை ஆரம்பிக்க சுவிஜ் ஓன் பண்ணுவதற்காக எங்கள் மகனின் வகுப்பிலிருந்து 8 பேரை தெரிவு செய்தார்கள், அதில் மகனும் ஒருவர்... இன்னொரு ஸ்கூலும் வந்திருந்தார்கள்... ஓரிடத்தில் எல்லோரும் கூடி, குட்டித் திருவிளாப்போல இருந்தது, இவர்கள் பாட்டுப்பாடி, முடிவில் சன்ராவை கூப்பிடுங்கள் அவர் வந்தால்தான் சுவிஜ் ஓன் பண்ணலாம் என எனவுன்ஸ் பண்ணினார்கள்... எல்லோரும் சன்ரா... சன்ரா.. எனக் கோஷமிட... அருகிலே பாதுகாப்புக்காக பார்க் பண்ணியிருந்ததுபோல இருந்த ஒரு போலீஸ் ஜீப்பிலிருந்து, சன்ரா ஸ்டைலாக இறங்கி வந்தார்... உடனே சுவிஜ் ஓன் பண்ணியதும்... அனைத்து கிரிஸ்மஸ் அலங்கார லைட்டுகளும் பளாஜ் என மின்னின... பின்பு சன்ரா அனைத்துப் பிள்ளைகளுக்கும் சுவீட்ஸ் கொடுத்தார்.....
எங்கட மலை, பனி (snow) மலையாகிவிட்ட காட்சி:)
ஊசி இணைப்பு:)
இம்முறை, ஊசி இணைப்பு பெருத்து விட்டது, அஜீஸ் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))
சமீபத்தில் Restaurant (Hotel + Restaurant)ஒன்றுக்குப் போயிருந்தோம்.... அது 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனா இப்பவும் என்ன அழகாக இருக்கு பளீச்சென.. அதன் அழகில் மயங்கி படமெடுத்தேன்..
இது toilet, படத்தில் படம் கிளியர் போதாது, நேரிலே இப்போ புதுசாக் கட்டியதுபோலவே இருந்தது..
இது ஹொரிடோ.... கிரிஸ்மஸ் அலங்காரமும்.. செய்யப்பட்டிருக்கு...

இருப்பினும் மகியினுடையதைப்போல, நல்ல பஞ்சாக வரவில்லை எனக்கு:( |

======================================================
கூரையில் ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவர்கள்
வானத்தில் ஏறி வைகுண்டம் காண்பினமோ?
======================================================
உஸ் எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல... ஏனெண்டால் இது தொண்ணூத்தி ஒன்பதூஊஊஊஊஊஊஊ:))).. நான் பதிவைச் சொன்னேன்:))
|
Tweet |
|
|||