எங்கள் வீட்டிலிருந்து, எங்கட:) ஆற்றங்கரைக்கு செல்லும் ஒரு குறுக்குப் பாதை:
ஆற்றங்கரை ஓரத்திலே.... யாருமற்ற நேரத்திலே.... பூஸ் இருந்த கற்பாறைகள்:)
ஆற்றங்கரைக்கு போனபோது வந்துகொண்டிருந்தது இந்த கொன்ரெயினர் ஷிப்.
ஆற்றோரமா அந்தப்பக்கமா.... வீடுகள்...
ஆற்றோரத்திலே தானாகப்பூத்திருக்கும் ரோஜா....
ஆற்றோரத்தில் தேடுவாரில்லாமல் பழுத்திருக்கும் ராஸ்பெரிப் பழங்கள்.
இது எங்கள் பக்கத்து,பக்கத்துவீட்டு ரோட்டுக்கரையில் இருக்கும் ஆப்பிள் மரம்... இப்போதான் காய்கள் வந்திருக்கு.
தம்பி கதையளக்கிறார்:

உஸ், பேபி பூஸ் நித்திரை, வாயால கதைக்காமல் எல்லோரும் கையால கதையுங்கோ..... இப்போ எழும்பினால், குடுக்க வீட்டில புட்டிப்பால் முடிஞ்சுபோச்சு:))
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
பின் இணைப்பு:
படித்ததில் ரசித்தது:
தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
|
Tweet |
|
|||