எங்கள் வீட்டிலிருந்து, எங்கட:) ஆற்றங்கரைக்கு செல்லும் ஒரு குறுக்குப் பாதை:
ஆற்றங்கரை ஓரத்திலே.... யாருமற்ற நேரத்திலே.... பூஸ் இருந்த கற்பாறைகள்:)
ஆற்றங்கரைக்கு போனபோது வந்துகொண்டிருந்தது இந்த கொன்ரெயினர் ஷிப்.
ஆற்றோரமா அந்தப்பக்கமா.... வீடுகள்...
ஆற்றோரத்திலே தானாகப்பூத்திருக்கும் ரோஜா....
ஆற்றோரத்தில் தேடுவாரில்லாமல் பழுத்திருக்கும் ராஸ்பெரிப் பழங்கள்.
இது எங்கள் பக்கத்து,பக்கத்துவீட்டு ரோட்டுக்கரையில் இருக்கும் ஆப்பிள் மரம்... இப்போதான் காய்கள் வந்திருக்கு.
தம்பி கதையளக்கிறார்:
உஸ், பேபி பூஸ் நித்திரை, வாயால கதைக்காமல் எல்லோரும் கையால கதையுங்கோ..... இப்போ எழும்பினால், குடுக்க வீட்டில புட்டிப்பால் முடிஞ்சுபோச்சு:))
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
பின் இணைப்பு:
படித்ததில் ரசித்தது:
தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
|
Tweet |
|
|||
:)
ReplyDeleteஐ எல்லாம் எனக்கே:)
ReplyDeleteஆ.... ஹைஷ் அண்ணன்.... ராஸ்பெரிப் பழங்களையெல்லாம் ஷிப்பிலே அனுப்பிவிடுறேன்.....
ReplyDeleteஅது சரி ஆற்றகரை ஓகே சூப்பரா இருக்கு “R" க்கு, இதைதான் சொல்லுவாங்கோ பிறக்கும் போதே வாயில் வெள்ளி கரண்டியை வைத்துக் கொண்டு பிறந்தார் என:)))
ReplyDeleteபி.கு: ஓகே உங்களின் இடது பக்கம், வலது பக்க வீட்டினரை பற்றி ஏது எழுத வில்லையே :)))
வாழ்த்துகள் இன்னும் பல பெற்று சிறப்படைய
ReplyDeleteவாழ்க வளமுடன்
//எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. // ரொம்ப சிம்பிளி கையாலதான் :))
ReplyDeleteஅந்த கப்பல் உரிமையாளர் யார்? அதே போல் அங்கு நிற்கும் ஒரு நீல வண்ண காரின் உரிமையாளர் யாரோ???
ReplyDeleteஅதிரா தயாரா இருங்கா. நான் என் பொட்டியெல்லாம் கட்டி எடுத்து வச்சாச்சு. ஹைஷ் அண்ணன் வந்ததும் ப்ளேன்ல ஏறி நேரே உங்கட வூட்டுக்கு வந்துடறேன். ரொம்பரொம்ப ரம்மியமா இருக்கு இடங்கள்.
ReplyDelete//தினமும் தோற்றுப்போகிறேன்
ReplyDeleteபேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்//
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
இது திருவள்ளுவரின் ஊடலுவகை அத்தியாயத்தில் இருந்து திருடியது:)
ஐ நம்பர் வந்துட்டுட்து... நான் தான் பத்தூஊஊ:)
ReplyDelete;)))
ReplyDelete//உங்களின் இடது பக்கம், வலது பக்க வீட்டினரை பற்றி ஏது எழுத வில்லையே//
ReplyDelete:)))
ஹைஷ் அண்ணன்.... இம்முறை கின்னஸில மன்னிக்கவும் மியாப் பெட்டியில உங்கட பெயர் பதிவாகிட்டுதூஊஊஉ:). நீங்க ஆறைச் சொல்றீங்களோ? ஆற்றைச் சொல்றீங்களோ?:), வெள்ளிக்கரண்டிதான் இப்பூடி யோசிக்க வைக்குது:).
ReplyDeleteபி.கு: ஓகே உங்களின் இடது பக்கம், வலது பக்க வீட்டினரை பற்றி ஏது எழுத வில்லையே :)))
//// நல்ல நி....யாபக சக்திதான் உங்களுக்கு:)))).
ரொம்ப சிம்பிளி கையாலதான் :))
/// ஆ... மெதுவாக் கதையுங்கோ ஆருக்கும் கேட்டிடப்போகுது:), கேட்டால் என்ன, புகைவந்திடும்ம்ம்:)).
அந்த கப்பல் உரிமையாளர் யார்?/// அதுவா என் பேவரிட்.... ரொம் குரூஸ்(டொம் அல்ல:)).(எனக்கவர் ஒன்றுவிட்ட அண்ணன்மாதிரி).
ஒரு நீல வண்ண காரின் உரிமையாளர் யாரோ???
/// அதுவா அது, வேர்ஜின் எயார்லைன் உரிமையாளர் ரிஷாட் பிரான்ஷன்(எனக்கு ரெண்டுவிட்ட சித்தப்பாமாதிரி, தன் ஐலண்ட்டுக்கு வந்து ஃபிறீயா(ஃபிறீ டெலிவரிமாதிரி:))தங்கிப்போகச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார், எனக்கு புளொக்குக்கு வரவே நேரமில்லை, அங்கு எப்பூடிப்போவது??:).
உஸ் அப்பா.... எப்பூடியெல்லாம் கேள்வி கேட்கினம்.... இனி யோசிச்சுத்தான் “பயம்” போடோணும்:)).
ஹைஷ் அண்ணன் மிக்க மிக்க நன்றி. புளொக் எல்லாம் தூங்குதே என நினைத்தேன், ஆனா நீங்க தூங்கவில்லை.
கவி ஸ்ரொப்...ஸ்ரொப்... எதுக்கு பொட்டியெல்லாம் தூக்கிக்கொண்டு வாறீங்க??, எனக்கேதும் கொண்டுவாறீங்களெண்டால், கொண்டுவாங்கோ:)), ஆசையாக்கொண்டுவருவதை தடுக்க மாட்டேன்:)), இல்லாது விட்டால் பொட்டி வேண்டாம், நீங்கவந்தாலே போதும் நான் எல்லாம் பார்த்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஆ..... ஹைஷ் அண்ணனின் பிளேனோ?? கடவுளே... கூட்டிவந்து சேர்த்திடுவார்... ஆனால், அதன்பின் நீங்க(அடிபட்டவாகனம்தேன்:)) கராஜ்க்குத்தான் போகோணும், பிளேன் சரிஞ்சுசூஊ, பிரண்டுஊஊ ஓடும்:)).... பத்திரம் பெல்ட்டை இறூறூறூறூக்கிப் போட்டிருங்கோ....
மிக்க நன்றி கவி.
ஆ... ஹைஷ் அண்ணன், அப்போ திருவள்ளுவர் தோற்பது நல்லதென்கிறாரோ? அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்.....
ReplyDeleteமக்கள்ஸ்ஸ்ஸ் அவரின் அட்ரஸ் தரமுடியுமோ? நான் திருவள்ளுவரைக் கேட்டேன்:).
ஐ... பத்து நீங்களேதான், ஆனால் பதினொன்றும் பன்னிரண்டும் நீங்களல்லவே:))...... ஐ... எனக்கும் எண்ணத்தெரியுதூஊஊஊஉ. மியாவும் நன்றி ஹைஷ் அண்ணன், வள்ளுவரை அறிமுகப்படுத்தியதுக்கு.
இமா... ஆரைப்பார்த்து இந்தச் சிரிப்பு.... படம் பாருங்க இமா:)).
ReplyDeleteஇமா said... 12
//உங்களின் இடது பக்கம், வலது பக்க வீட்டினரை பற்றி ஏது எழுத வில்லையே//
:)))
///:)))))))))))(இது பலபேருக்கு புரியாத மபொர) :)).
மியாவும் நன்றி இமா.
விருதுக்கு வாழ்த்துக்கள் அதிரா.
ReplyDeleteபோட்டோஸ் எல்லாம் நல்ல வடிவா இருக்கு. (ஒரே சுப்பர் என்று சொல்லுகிறேனாம். ஆகவே இப்படி.)
என் உலகத்தில் ஒரு கேள்வி கேட்டிருக்கிறேன். உதவி ப்ளீஸ்.
அக்காவும் தம்பியும் அழ..கா இருக்கிறீங்கள். ;))
அய்யோ விருதை நானே டெலிவரி செய்யலாமா?என்று யோசிக்கையில் விருது சென்றடைந்த செய்தி பார்த்து மிக்க மகிழ்ச்சி.அருமையான இடம்.பார்க்க கொள்ளை அழகு.
ReplyDelete//தினமும் தோற்றுப்போகிறேன்
ReplyDeleteபேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்//
யாருகிட்ட ..?....தனியாவா...?...
//அதிரா தயாரா இருங்கா. நான் என் பொட்டியெல்லாம் கட்டி எடுத்து வச்சாச்சு.//
ReplyDeleteஇப்பிடி சொல்லிட்டு போனா அவங்க எஸ்ஸாயிடமாட்டாங்க ..சத்தம் போடாம போங்க ..அப்பதான் பிடிக்க முடியும்..ஹி..ஹி..
விருதுக்கு வாழ்த்துக்கள்..அதை கொடுத்தவருக்கும் வாங்கிய வர்களுக்கும்...
ReplyDelete((அவுட் ஸ்டேண்டிங்ன்னா இன்னாங்கோ..?))
வெளியில நிற்கிறது. ;)
ReplyDelete//பி.கு: ஓகே உங்களின் இடது பக்கம், வலது பக்க வீட்டினரை பற்றி ஏது எழுத வில்லையே :))) //
ReplyDeleteநம்மளையே பாத்துகிட்டு வண்டி ஓட்டினா....!!!!..???
படங்கள் கொள்ளை அழகு அதிரா.புது டெம்ப்ளேட் சூப்பர்.அப்புறம் வர்ரேன் விரிவா கதைக்கறதுக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கும் வடிவூஊஊஉ எண்டு சொன்னதுக்கும் நன்றி இமா.
ReplyDeleteஉதவியோ..... என்ன உதவி இமா.... இதோஒ... வந்திட்டேன்....
அக்காவும் தம்பியும் எப்பவும் அழகுதான்.... நான் அக அழகைச் சொன்னேன்:), நன்றி இமா.
மிக்க நன்றி ஆசியா. ஃபிறீ டெலிவரியோ செய்ய இருந்தனீங்கள்?:)). எனக்கும் ஃபிறீ டெலிவரிதான் கிடச்சது:)).
ReplyDeleteஜெய்லானி said... 19
ReplyDelete//தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்//
யாருகிட்ட ..?....தனியாவா...?...
/// வாங்க அதிரடிப் புயல்... சந்தேக சங்கத் தலைவர் ஜெய்...
//யாருகிட்ட ..?....தனியாவா...?... /// உங்கட இந்த வரி பார்த்துத்தான் தனியா புலம்பி.... சிரிச்சுக்கொண்டிருக்கிறேன்...:), நான் தான் சொன்னேனே ஞானியாகிட்டேன் என, ஞானிகள் எப்பவும் தமக்குள் தாமேதான் கதைப்பார்களாம்:))))).
சத்தம் போடாம போங்க ..அப்பதான் பிடிக்க முடியும்..ஹி..ஹி..
/// எலி பிடிப்பதைப் பற்றித்தானே கதைக்கிறீங்க??:)).
ஜெய்லானி said... 21
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்..அதை கொடுத்தவருக்கும் வாங்கிய வர்களுக்கும்...
((அவுட் ஸ்டேண்டிங்ன்னா இன்னாங்கோ..?))
//// மிக்க நன்றி ஜெய்..லானி!!!!
நான் நினைச்சேன்
///இமா said... 22
வெளியில நிற்கிறது. ;)
///// இமா சொல்லிட்டா:))), வெளியில நின்று நிலவு பார்ப்பதைத்தான் சோட் அண்ட் சுவீட்டாக அப்பூடிச் சொல்லுவினம் ஜெய்.... சந்தேகம் தீர்ந்துதா?
உஸ் அப்பா.... காலையில ஹைஷ் அண்ணனில தொடங்கி கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்கப்பா.... இதைவிட ஜொப் இன்ரவியூ எவ்ளோ பெட்டர்:))).
ஜெய்லானி said... 23
ReplyDelete//பி.கு: ஓகே உங்களின் இடது பக்கம், வலது பக்க வீட்டினரை பற்றி ஏது எழுத வில்லையே :))) //
நம்மளையே பாத்துகிட்டு வண்டி ஓட்டினா....!!!!..???
//// ஹா...ஹா...ஹா.... இங்க ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஜெய்...
அதாவது, ரோட்டைப் பாராமலே வண்டி ஓட்டுகிற பூஸ் என்றால்.... நீங்களே.. முடிச்சுக்கொள்ளுங்கோ...
நீங்களும் இப்போ மபொர 1 இல் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))
ஸாதிகா அக்கா... நோன்பில் பிசியாக இருப்பீங்கள்.. எனக்கு எப்பவும் நெய்ச்சோறு ஞாபகமாகவே இருக்கு. ரெம்பிலேட் மாத்திக்கொண்டிருப்பது எனக்கு பிடிக்காது, எப்பவும் ஒரே மாதிரியே இருப்பதுதான் விருப்பம், ஆனால் முந்தையது சின்ன சின்ன எழுத்து அத்துடன் குட்டி ஸ்பேஸ் அதுதான் மாத்தினேன்.
ReplyDeleteபின்னேரம் வாங்கோ ஸாதிகா அக்கா, வடிவாக் கதைப்பம். மிக்க நன்றி அனைத்துக்கும்.
புகைப்படங்கள் எல்லாம் மிகவும் அழகு அதிரா!
ReplyDelete//தினமும் தோற்றுப்போகிறேன்
ReplyDeleteபேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்//
//பின்னேரம் வாங்கோ ஸாதிகா அக்கா, வடிவாக் கதைப்பம். மிக்க நன்றி அனைத்துக்கும்.//
இந்த மேட்டர் ஒன்னுக்குஒன்னு இடிக்குதே ..???..!!
அதீஸ், வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்ன சொல்றீங்க???? ஏஏஏன்ன்ன் ஹைஷ் அண்ணா லக்கேஜ் உடன் ஆட்களை கொண்டு வருவார். அப்ப அவர் passenger பிளேன் ஓட்டமாட்டாரா??
எனக்கும் ஜெய் போல ஒரே டவுட்டு டவுட்டா வருது????
/யாருகிட்ட ..?....தனியாவா...?... /// உங்கட இந்த வரி பார்த்துத்தான் தனியா புலம்பி.... சிரிச்சுக்கொண்டிருக்கிறேன்...:), நான் தான் சொன்னேனே ஞானியாகிட்டேன் என, ஞானிகள் எப்பவும் தமக்குள் தாமேதான் கதைப்பார்களாம்:)
இதுகளைத் தான் ஊரில் பைத்.....ம் என்று சொல்வார்கள்.
மிக்க நன்றி மனோஅக்கா. இப்போ கோடை என்பதால் நன்றாக இருக்கு.
ReplyDeleteஇந்த மேட்டர் ஒன்னுக்குஒன்னு இடிக்குதே ..???..!! //// கடவுளே... ஜெய்..., ஒண்ணுக்க ஒண்ணு என்றால் எப்பூடி இடிக்கும்?:))).. தனியாக இருந்து சிரிக்கவேண்டியதாய் போச்சே:))))
ReplyDeleteவான்ஸ்ஸ்ஸ், உங்களுக்கு ஒரு பார்ஷல் வருதூஊஊ ஃபிறீஈஈஈஈ டெலிவரில:))), உள்ள என்ன இருக்கெண்டெண்லாம் ஆரும் கேய்க்கப்பூடாது:)).
ReplyDeleteஅப்ப அவர் passenger பிளேன் ஓட்டமாட்டாரா??
/// ஆ... passenger, baggage doubt???:)) ஊகூம்... அவர் பட்டனைத்தான் தட்டுவாராம்:)).உஸ் கேட்டிடப்போகுது.. பா... கா..து.. ஆஆஆஆஅ ஒன்றுமில்லே நான் ஒரு அப்பாவீஈஈஈஈஈ.
எனக்கும் ஜெய் போல ஒரே டவுட்டு டவுட்டா வருது????
/// ஆ... எவ்வளவு நாளா இப்பூடியிருக்கு?? பெனாயில் ஊத்திக் கழுவினால் சரியாயிடும்.. அதைத்தான் ஜெய்..அடிக்கடி செய்கிறவர்:)))
இதுகளைத் தான் ஊரில் பைத்.....ம் என்று சொல்வார்கள்.
/////கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அது வேற இது வேற:)).....
உஸ் அப்பா முடியல்ல, பேசாமல் இருக்கவும் விடமாட்டார்கள், புலம்பவும் விடமாட்டார்களாமே... இனிக் கட்டிலுக்கு கீழதான் இருக்கோணும்... இன்று எங்கேயும் வட கிடைக்கல்ல:)).
சே....கட்டிலுக்குக்கீழ இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியேல்லை:)))
அதிரா கோபிக்க படாது, ஊரிலிருந்து வந்து நெட் பக்கம் அவ்வளவா வரமுடியல், அருமையா போஸ்ட் கள் நிறைய இருக்கு மெதுவா வந்து தான் படிக்கனும்.
ReplyDeleteஇரட்டையர் நல்மா?
அது சரி மியா மியா என்று சொல்லி மிகவும் நன்றி க்கு பதில் மியா ஆசியா என்றல்லவா போட்டு விட்டீர்.
ஜலீலாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சே..சே... பழக்கதோசம் வாயில் வந்திட்டுது. வாங்கோ ஜலீலாக்கா நலம்தானே? ஊரால் வந்தால் கொஞ்ச நாளைக்கு நலமில்லாமல்தான் இருக்கும், நான் மனதைச் சொன்னேன்:).
ReplyDeleteவீட்டில் அனைவரும் நலம் ஜலீலாக்கா, நன்றி.
நீங்க நீண்ட நாட்களுக்குப் பின் வந்தால், எதுவும் புரியாது, என் மியாவும் புரியாது:)).
மெதுவா எல்லோர் போஸ்டையும் படியுங்கோ. மியாவும் நன்றி சே..சே.. மிக்க நன்றி ஜலீலாக்கா.
/வாயால கதைக்காமல் எல்லோரும் கையால கதையுங்கோ...../டம்..டமால்!டுமீல்! நங்..நங்..நங்!! பளார்! டமார்!ஜீனோ கையாலே கதைக்கிது அதிராக்கா..அதான் உந்த சவுண்டெல்லாம்.ஹிஹிஹி
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்.
ஆற்றங்கரையோரம் வீற்றிருக்கையில் சோகோ சொங் போடக்குடாது. ஹேப்பி சொங்ஸ் போடுங்கோவன்..அழகான ஆறு..அழகானவானம்..அழகான வீடுகள்.
ஜீனோ கரக்டாதான அளந்திருக்கு? (அக்கா ஜீனோவ விட உசரம் அதிகம்..கை எட்டறதில்ல. அதான் உப்பூஊஊடி!)
குல்ட்டு போர்த்தி அக்கா தூங்கும் அயகே அயகூ..புட்டிப்பால் தீந்து போனால் நோ வொரீஸ்..ஜீனோ ப்ரிங்க்ஸ் ப்ரெஷ் கவ்'ஸ் மில்க் யா! ஆர் யூ வான்ட் அமூல் யா???
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=nyVwHu9jczM
ReplyDeleteசூப்பர் ஸ்டாரு ஆருன்னு கேட்டா..இந்த சொங் பாருங்கோ.
நதியோரத்தில வீடு வச்சிக்கிட்டு இந்த பூஸ் பண்ணும் அலப்பற தாங்க முடியலயே... எங்கட ஆறுன்னு தேம்ஸ் நதிக்கு சொந்தம் கொண்டாடிட்டு இருக்கு :))
ReplyDelete//ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
ReplyDeleteகூடலிற் காணப் படும்.//
ஐ.. எனக்கு இந்த குறள் பிடிச்சிருக்கே.. இனி அடிக்கடி சொல்லிக்காட்டோனும்.. :)) நன்றி ஹைஷ்..
வாழ்த்து சொல்லிட்டேன்னு நினைச்சேன் அதிரா! மிஸ் பண்ணிருக்கேன்.:-|
ReplyDeleteவாழ்த்துக்கள்.உங்க ஆறு அழகா இருக்கிறது.மற்ற படங்களும் நல்லா இருக்கு.கமெண்ட்ஸ் காமெடி..நல்லா சிரிக்கவைக்கிறீங்க எல்லாரும்!
//மிக்க நன்றி மனோஅக்கா. இப்போ கோடை என்பதால் நன்றாக இருக்கு.//
ReplyDelete//உஸ் அப்பா முடியல்ல, பேசாமல் இருக்கவும் விடமாட்டார்கள், புலம்பவும் விடமாட்டார்களாமே..//
ஹி..ஹி.. இப்ப வடிவா புரியுது..க்கி...க்கி...
மன்னிக்கவேணும் ஜீனோ... தினமும் பதில் போட நினைத்து, தோற்றுப்போகிறேன்.
ReplyDeleteஉப்பூடியெல்லாம் கையால சவுண்ட் எழுப்பக்கூடாது ஜீனோ... இது கொயந்தைகள் உலாவுற இடம், பயந்திடுவினம்:)).
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
உண்மைதான், அளக்கிறதில:) ஜீனோ எப்பவும் கரெக்ட்டுத்தான்:)).
அக்காவுக்கு அமூல் எல்லாம் வேண்டாம் ஜீனோ... ஏதோ ஆம்பிளைப்பிள்ளைப்பேராக்கிடக்கு:), வெட்கம் வெட்கமா வருது..... அமுதா, அமுதினி அப்பூடி ஏதும் இருந்தால் கொண்டுவாங்கோவன் பிளேனில:).
சூப்பர் ஸ்டாரின் பாட்டு, சூப்பரா இருக்கு ஜீனோ... ஆனா.. ஒரு சந்தேகம்,
ReplyDeleteஅங்க, ஜீனோ தன் ஜீப்பில, அக்காமாரை ஏத்திக்கொண்டு போகிறார்:), இங்க சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால, கனக்க அக்காமார் திரியினம்..... எதுக்கு ஜீனோ?:)))).
மிக்க நன்றி ஜீனோ வரவுக்கும், பாட்டுக்கும்... பாட்டுக் கேட்டுக் குளிருது..... சந்தோசத்தில.
எங்கட ஆறுன்னு தேம்ஸ் நதிக்கு சொந்தம் கொண்டாடிட்டு இருக்கு :))
ReplyDelete//// சந்து, பொய்யெண்டால் வந்து பாருங்கோவன், எங்கட ஆறென்பதால, உரிமையோட:) உள்ளே தள்ளி விடுறன்...:), சொந்தமில்லாவிட்டால்..... அப்பூடித் தள்ளமுடியாது.:).
ஐ.. எனக்கு இந்த குறள் பிடிச்சிருக்கே.. இனி அடிக்கடி சொல்லிக்காட்டோனும்.. :)) /// ஆருக்கு சந்து?:)).
மிக்க நன்றி சந்து, இடம் மாறிய பின்பும், வழிமாறாமல் என்பக்கம் வந்தமைக்கு.
Mahi said... 44
ReplyDeleteவாழ்த்து சொல்லிட்டேன்னு நினைச்சேன் அதிரா! மிஸ் பண்ணிருக்கேன்.:-|
//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) * 10.
மிக்க நன்றி மஹி.
ஜெய்லானி said... 45
ReplyDeleteஹி..ஹி.. இப்ப வடிவா புரியுது..க்கி...க்கி...
//// தென் பாண்டிச் சீமையில.... தேரோடும் வீதியில... பூஸ்போல போன ..... ஆர் அடிச்சாரோ.... ஆரடிச்சாரோ?:))))))..
~....~ டிஷ்யூ பிளீஸ்ஸ், உஸ் அப்பா இப்பவும் முடியேல்லை:)) இது வேற, அது வேஏஏஏஏற....
மக்கள்ஸ்ஸ்.. போற வழியில புண்ணியம் கிடைக்கும்.. அந்த செல்போன் நம்பரை ஒருக்கால் தாறீங்களோ..? . “ரிங் டோனுக்கு” ஒரு கால்(இது வேற கால்) பண்ணி, சாமத்தில நலம் விசாரிக்கத்தான்:))....
இத்தால் அறிவிப்பது என்னவென்றால்....
“எலியார் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்”:)))).
//அந்த செல்போன் நம்பரை ஒருக்கால் தாறீங்களோ..? . “ரிங் டோனுக்கு” ஒரு கால்(இது வேற கால்) பண்ணி, சாமத்தில நலம் விசாரிக்கத்தான்:))....//
ReplyDeleteஅவ்வ்வ்வ்.. நா வாங்கி கட்டிகிட்டது பத்தாதா இன்னுமாஆஆஆ அவ்வ்வ்வ்
//இத்தால் அறிவிப்பது என்னவென்றால்....
“எலியார் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்”:)))).//
ஹா..ஹா......
அழைப்பை ஏற்று மேடைக்கு வந்திருக்கும் எலியாருக்கு செங்கம்பள வரவேற்பும், 6 அடி மாலையும் போட்டு வரவேற்கப்பட்டது. இதைத்தான் சொல்வது “எலிக்காது” என.
ReplyDeleteஅதுசரி, ஆர் எலி?... என, ஆரும் குறுக்க குறுக்க கேள்வி கேட்கப்பூடாதூஊஊஊஊ:)))).
இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஆஆஆஆ.. ஜெய், வாழ்த்துப் படிச்சுக் களைச்சுப்போயிட்டேன், மிக்க மிக்க நன்றி, இதயம் கனிந்த வாழ்த்துக்களுக்கு.
ReplyDeleteஅதிரா நீண்ட் நாள் பொரவு வந்ததால் ஒன்றும் புரியல தான் ஆனல் மனநாள் என்று படித்தேன்.
ReplyDeleteபேஜ் சரியா படிக்க முடிய்ல மேலும் கீழுமா ஓடுகீறெது,
இல்லை நோன்பு நேரம் எனக்கு தான் கண்ணு அப்படி போகுதான்னும்ம் தெரியல.
நோன்பு முடியட்டும் மொத்த பதிவையும் படித்துடுவோம்.
என்ன நித்திரை கொள்ளும் நேரம் இலலியா இன்னும் தூங்கல
இனிய மண நாள் வாழ்த்துக்கள்
திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா!
ReplyDeleteஜலீலாக்கா, மஹி!!
ReplyDeleteமிக்க நன்றி ஜலீலாக்கா. நோன்பை நல்லபடி முடித்துக்கொண்டு வாங்கோ... கலக்கலாம்:), இது வேற கலக்கல்:).
மஹி, வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அதீஸ் ! எனக்கும் ஒரு டவுட்டு இப்ப தான் வருது.. சும்மா சும்மா தான்...
ReplyDeleteயக்கா..யக்கா..யக்கா,ஆராச்சும் எங்கட அடிராக்காவ பாத்தீங்களா? அனிவர்ஸரி பார்ட்டீல டயர்டாகி,ரெஸ்ட் பண்ணிட்டு வாரன் எண்டு சொன்னவர்.நாட்கள் பலவாகியும் ப்ளொக் திரும்பாததாலே,இந்த அறிவிப்பு.
ReplyDeleteஎல்லோரும் அவரவர் வீட்டுப் புகைக்கூடு,அக்கம் பக்கம் இருக்க முருங்க மரம்,மற்றுமனைத்து மரம் மேலே அல்லாம் நல்லா அண்ணாஆஆஆஆஆந்து பாத்து பூஸக்கா எங்கருக்காங்கன்னு கண்டுபுடிச்சி இந்த ஒடம்பொறப்புக்கு சொல்லுங்கோ.நன்றி வண்கம்!
இல்ஸ்ஸ், சும்மா சும்மா எல்லாம் டவுட் வரப்பூடாதெல்லோ? இப்ப எல்லாம் சும்மா சும்மா ரெயினிங் குடுக்கினம் அதுதான் மேல:))).
ReplyDeleteஅம்பி... அம்பீஈஈ.. சே... சே... தம்பி... தம்பீஈஈஈ அழுவாதீங்க நீங்க சிங்கம்ல? கண்ணைத் துடையுங்கோ.... இந்தாங்கோ ஆனந்தபவான்..... சே... எப்பவுமே அதுதான் வருது... லஷ்மி சில்க்கில வாங்கின புது டிஷ்யூ, வடிவாத் துடையுங்கோ....
ReplyDelete//எல்லோரும் அவரவர் வீட்டுப் புகைக்கூடு,அக்கம் பக்கம் இருக்க முருங்க மரம்,மற்றுமனைத்து மரம் மேலே ///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அக்கா உங்கயெல்லாம் இல்லை:), மூன் பார்க்கப்போயிருந்தேன் மூன்:)), அம்பி கூப்பிட்டதும் வந்தேன் எட்டிப்பார்க்க:), அதுவும் சும்மா சும்மா தான் தம்பி, திடீரென ஒரு சான்ஸ்... மிஸ் பண்ணக்கூடாதெல்லோ.....
அக்காவைத் தேடிய தம்பிக்கும் ஒரு ஃபிறீ ரிக்கெட்.. மூன் பார்க்கத்தான்... டோராவோட போயிட்டுவாங்கோ... அங்க ஃபிறீ ரெயினிங்கும் கிடைக்குது, என்ன ஏதெண்டெல்லாம், அக்காவைக் கேட்டுக் கரச்சல் படுத்தப்பூடாது சொல்லிட்டேன்:).
தேடியமைக்கு நன்றி ஜீனோ, இன்று வரத்தான் இருந்தேன்.
//எல்லோரும் அவரவர் வீட்டுப் புகைக்கூடு,அக்கம் பக்கம் இருக்க முருங்க மரம்,மற்றுமனைத்து மரம் மேலே ///
ReplyDeleteமுருங்கை மரத்தில் வேதாளம் தானே இருக்கும். அங்கே எதுக்குப் பார்கச் சொல்றீங்க!!!!??? எங்கட பூஸார் என்ன வேதாளமோ????
பூஸை கன நாளாய் காணவில்லை.. கண்டி பிடித்து கொண்டு வருபவர்க்கு ஆயிரம் அ.கோ.மு அன்பளிபாக வழங்கப்படும் :)
ReplyDeleteஎல்லாம் பார்ட்டியில உண்ட களைப்பு இன்னும் தீரல போலிருக்கு .. இதுக்குதான் அ கோ மு ரொம்பவும் முழுங்கக்கூடாது பாருங்க தொண்டையில அடச்சிகிட்டுது போல மூனு நாளா சத்தமே வரல .. பூஸ்..பூஸ்...மி...யா...வ்.......
ReplyDeleteஏன் பூஸார ரொம்ப நாளா கானும்.
ReplyDeleteC B I க்குதான் ரிப்போட் பண்ணணும் போலிருக்கே..!!
ReplyDeleteஜெய்லானி சிபிஐ க்கு எல்லாம் போக வேண்டாம். பூஸ், மூன் இல்ல மூன் அதை பார்க்க குடும்பத்தோட போயிருக்காம் :). கூடிய சீக்கிரம் வந்துடும்.
ReplyDeleteநான் நினைக்கிறேன் பூஸார் பெரீ....ய்ய்ய மரமா பார்த்து ஏறிட்டு, இறங்க தெரியாம அங்கேயே நிற்குது போல.
ReplyDeleteகண் தேடுதே
ReplyDeleteஎன் கண் தேடுதே
பூஸாரே உனைக் காணாமல்
கண் தேடுதே
என் கண் தேடுதே
எங்கிருந்தாலும் பூசார் உடனே வரவும்.
WE MISS U MIYAV :(((((
அதிரா எங்கே இருக்கீங்க?ஏன் நீண்ட நாட்களாக காண் வில்லை.எங்கிருந்தாலும் வரவும்.
ReplyDelete//தினமும் தோற்றுப்போகிறேன்
ReplyDeleteபேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால் //
தினமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
தேடாமலிருக்க நினைத்து
தேடிக்கொண்டிருப்பதால்
என்ன அதிரா இப்படி எங்களை எல்லாம் தேட விட்டுட்டு நிங்க மட்டும் எங்க போயிட்டிங்க.
ReplyDeleteநானும் கஷ்டபட்டு எங்காவது ஷிப்பில், ப்ளேனில் போயிட்டிங்களோ என்று தேடி தேடி ஒரு வழியாக இங்க வந்தால் இங்கேயும் காணாம்.
வாங்கோ கெதியா வாங்கோ.வெயிட்டிங்.
http://www.youtube.com/watch?v=eIHy7G8SeP0&feature=related
ReplyDeleteஅதிரா என்ன திடீர் வெகேஷனா? எபப்டி இருக்கீங்கள் நல்ல இருக்கிங்க்ளா? வேலை பிஸியா.
ReplyDeleteஒரு வார்த்தை ஆம், இல்லையாவ்து பதில் போடுங்கள்
அது சரி இது எந்த ஊர் அதிரா? பாக்கவே ஆசையாயிருக்கு!! கவிதை மிக அருமை. எங்கே படிச்சீங்க?
ReplyDeleteஅதிரா!எங்கே இருக்கீங்க.ஏன் ஆளையே காணோம்.எங்கிருந்தாலும் வாங்க அதிரா!
ReplyDelete//Post a Comment
ReplyDeleteஎப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி.//
நன்றியெல்லாம் வேனாம் .ஒரு வரியாவது ....வேண்டாம் ஒரு எழுத்தாவது.... இங்கே போடுங்க போதும்... :(
இன்று அன்பு தங்கை அதிராவிடம் பேசினேன், நலமாக இருக்கிறார். வலைப்பூக்களுக்கு வர சில மாதங்கள் ஆகும் என சொல்லி இருக்கிறார்.
ReplyDeleteஅருட்பேராற்றலின் கருணையினால் விரைவில் மீண்டும் பழையபடிக்கு வலைப்பூக்களுக்கு வரவேண்டும் என பிராத்தனை செய்கிறேன்.
வாழ்க வளமுடன்
காத்திருப்புக்கள் தொடரும்.....>>>>>>
ReplyDeleteஅதிராக்கா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
ReplyDeletehttp://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html
அன்பு அதிரா,மீண்டும் அதே உற்சாகத்துடன் எங்களுடன் நீங்கள் பவனி வரவேண்டும் என்பதே எனது ஆவலும் ,பிரார்த்தனையும்.ஹைஷ் சாரின் பின்னூட்டம் கண்டு அதிரா நலத்துடன் இருக்கின்றார் என்ற செய்தி மனதிற்கு நிம்மதியைத்தந்தது.முடிந்தால் என் மெயில் பார்த்து பதில் போடுங்கள் அதிரா.
ReplyDelete//உஸ், பேபி பூஸ் நித்திரை, வாயால கதைக்காமல் எல்லோரும் கையால கதையுங்கோ..... இப்போ எழும்பினால், குடுக்க வீட்டில புட்டிப்பால் முடிஞ்சுபோச்சு:))//
ReplyDeleteஉங்களுக்காக ஒரு எருமை மாடு வாங்கி (( வேனாட்டி பசு )) வாசல்ல கட்டிட்டேன் , காத்திருக்கு..தைரியமா முழுச்சி வாங்க ..!!
//Labels: ahh.... award...sssss //
ReplyDeleteஅப்போ அடுத்த அவார்ட் குடுத்தா எஸ் ஆன நீங்க வந்துடுவீங்களாஆஆ....!!
very nice photos
ReplyDeleteSunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
//இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன்.//
ReplyDeleteவிட்டுப்போன இந்த ஒரு மாச .....((லீவு லட்டர் குடுக்காம போனதை பத்தி ))மேட்டரையும் சீக்கிரம் வந்து பதியவும் ..!!
:-) :-(
ReplyDeleteகாத்திருப்புக்கள் தொடரும்.....!!
ReplyDeleteபூஸார் எப்ப் தான் வருவார் ????
ReplyDeleteஅதிரா அதி்ா அதிரா ?எப்்்்ுவீங்க?>?????
ReplyDeleteகாத்திருப்புக்கள் தொடரும்.....!!!!!!!
ReplyDeletewaiting for u athees! we miss u a lot! :(((
ReplyDeleteஓ ஆகஸ்ட் மாதந்தான் திருமண நாளா!!!!!!!!!!!
ReplyDeleteமாயா.... இண்டைக்கு என்ன நடந்தது?:)).. பழையதெல்லாம் படித்திருக்கிறீங்க, நானும் மீண்டும் படிக்கிறேன்...
ReplyDelete