நல்வரவு_()_


Thursday 27 February 2020

ப்பவும் தே அதிராதான்:)💓

ஃபீலிங்ஸூஊ வாரம் எனச் சொல்லிப்போட்டு இன்னொரு போஸ்ட் போடாட்டில் முறைப்பீங்களெல்லோ:)) அதனாலதான் இன்னொன்று...:))

Wednesday 19 February 2020

 “மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்💕”

ஹா போன கிழமை சமையல் வாரம் எனக் கலக்கியாச்சு:)) போட்டது என்னமோ ரெண்டே ரெண்டுதேன்:)).. இவ்வாரம் “ஃபீலிங்ஸூ வாரம்” ஆகப் பிரகரணப் படுத்தப் படுகிறது:))..

Tuesday 11 February 2020

மொச்சைக் கொட்டையும்💖காதல் தினமும்:)

ன் யொந்தக் கதை:).. யோகக் கதைகள் பல உள்ளன:).. அப்பூடியாவற்றில் இதுவும் ஒன்று... உங்களுக்கு நேரம் இருக்கும்போது இந்த இரு லிங்குகளிலும் போஸ்ட்டை க் கொஞ்சம் படிச்சுப் பாருங்கோ என் சோகம் புரியும்:))

Monday 10 February 2020

சிக்கின் கோன் சூப்🙎

நான் எசப்பாட்டுப் பாடி கன நாளாச்செல்லோ:), அதனால இம்முறை சமையல் குறிப்புக்குப் பாடுகிறேன்:).. இது எங்கள் புளொக்குக்கான எசப்பாட்டு:).. 

Wednesday 5 February 2020

 பூண்டு/உள்ளி சோஸ் கத்தரிக்காய்/ Aubergine with Garlic Sauce

இம்முறை அதிரா பக்கம் சமையல் வாரம் என அறிவிக்கப் படுகிறது:).. சிவாஜி வாரம், கமல் வாரம், ரஜனி வாரம் எண்டெல்லாம் படம் போட்டால் பேசாமல் மகிழ்ச்சியாக ரசிச்சுப் பார்க்கிறீங்க:), அப்போ அதிராவின் சமையல் வாரத்தையும் ரசியுங்கோ.. இவ்வாரம் பல பல குறிப்புக்கள் வெளி வர உள்ளன:)...