நல்வரவு_()_


Tuesday 6 December 2011

பூஸ் குட்டிகள் உயகம்:)
என்னை எழுதட்டாம் குழந்தைகள் உலகம் பற்றி... அஞ்சு என்னை அன்பாக அழைத்திருக்கிறா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நான் முடியாதுவிட்டால் உடனேயே சொல்லிடுவேன், ஆனால் முடியும் எனச் சொல்லிவிட்டால் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் விடுவதில்லை... அது என் கொள்கை என்று கூடச் சொல்லலாம். இது சொல்லிட்டேன்.. 


ஆனா அப்போ என்னமோ சரக்கு நிறைய இருப்பதுபோல ஒரு நினைவு:)), இப்போ எழுதலாம் என்றால் எதுவுமே வருகுதில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).


இன்னுமொன்று... இத்தலைப்பு குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதா, அல்லது குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதா, அல்லது குழந்தைகளைப் பெற்றோர் எப்படி வளர்க்கிறார்கள் என்பதா.. எனப் புரியவில்லை... அதனால ஏதோ எனக்குத்தெரிந்த பாஷையில... அதாங்க மியாவ்..மியாவ்:))) ஏதோ என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.


குழந்தைப் பருவம் மிக இனிமையானதே கள்ளங்கபடமில்லை எந்தக் கவலையுமில்லாத பருவம்... ஆனால் அதில் வறுமையோ.. அல்லது ஏதும் பிரச்சனையோ இல்லாமல் இருக்க வேண்டும். ஆனா குழந்தையாக இருக்கும்போது விரைவாக வளர்ந்திட வேண்டுமென்றே எக்குழந்தையும் எண்ணுகிறது அது ...இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதை பின்னாளில்தான் உணர்வார்கள்:).

ஹாய்... நலமோ? ஏன் ஒருமாதிரிப் பார்க்கிறீங்க:)) நான்தான் குட்டி மியாவ். அம்மா சொன்னவ, குழந்தைகள் பற்றி தான் எழுதுவதைவிட, நான் சொன்னால்தான் நல்லதாம்.. அதுதான் நான் வந்திருக்கிறன்.

நான் ஓரளவுக்கு நல்லாத் தமிழ் கதைப்பன். ஆனா எனக்கு தமிழ், எழுதப் படிக்க வருகுதில்லை, அது சரியான ஹார்ட்டாக இருக்கு, ஆனா எண்ட கிரான் பேரன்ஸ் எல்லாம் சொல்லுவினம், தமிழ் தான் எங்கட பாஷையாம், அதால நாங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று,  அம்மா சொல்லித் தருவா, ஆனா ஃபோஸ் பண்ண மாட்டா. நானும் தம்பியும் கொஞ்சம் கொஞ்சம் எழுத்துக்கள் எழுதுவம்.

நாங்கள் வெளிநாட்டில இருக்கிறமையால் எங்களுக்கு இங்கத்தைய பழக்கவழக்கம்தான் தெரியுதாம், ஊர்ப்பழக்கம் தெரியாதென, அப்பா, அம்மா சொல்லித் தருவினம்.

வீட்டுக்கு ஆரும் வந்தால், நாங்கள் எங்கிருந்தாலும் அப்பா கூப்பிட்டு வந்தவைக்கு ஹலோ சொல்லுங்கோ, வந்திருந்து கதையுங்கோ என்பார். அதேபோல, அவை திரும்பிப் போகும்போது இருந்தபடி பாய்(BYE) சொல்லப்படாது எழும்பி வாங்கோ... கிட்ட வந்து பாய் சொல்லுங்கோ என்பார்.

அம்மா சொன்னவ, சில வீடுகளில், வீட்டுக்கு ஆரும் போனாலும் அங்குள்ள பிள்ளைகள் ரீவி பார்த்தபடி, கேம் விளையாடியபடி இருப்பினமாம், கதைகேட்டாலும் காதில விழாதாம்.. அப்படி நீங்கள் பழகப்படாது, பிறகு அப்பா அம்மாவின் தவறுதான் என ஆட்கள் சொல்லுவினமாம். இந்த வயதிலயே எல்லாப் பழக்கத்தையும் பழகிட வேணும், வளர்ந்தால் மாத்துவது கஸ்டமாம்.

எங்கட வீட்டுக்கு, எங்கட ஒரு சொந்தக்கார ஆன்ரியும் அங்கிளும் வந்திருந்தவை. அவர்களுக்கும் எங்கட வயதிலேயே 2 boys. ஆனா அவயளிடம் எந்த ரோயிஸோ அல்லது கேம்சோ இல்லை. எங்கட வீட்டுக்கு வந்திருந்த நேரம் அந்த 2 வது தம்பிக்கு 4 வயதிருக்கும். அவர்கள் எங்கட கேம்ஸை எடுத்து ஆசையாக விளையாடினார்கள்.

அப்போ எங்கட அம்மா கேட்டா, ஏன் இப்போ எல்லாப் பிள்ளைகளிடமும் நிண்டெண்டோ, ஐபொட் டச் இருக்கே, உங்கள் பிள்ளைகளுக்கு ஏன் வாங்கிக் கொடுக்கவில்லை என்று.

அதுக்கு அவர்களின் அம்மா சொன்னா, அவர்கள் எதுவும் கேட்க மாட்டார்கள், அதனால் வாங்கிக் கொடுக்கவில்லை என.

பிறகு அம்மாவும் அப்பாவும் கதைத்ததை நான் கேட்டேன்.. அவர்கள் வேறு நாட்டிலிருந்து எங்கட நாடு பார்க்க வந்தவையாம். நல்ல பெரிய வீடு, கார் எல்லாம் இருக்கு.

ஆனா ஒரு ஒழுங்கான உடுப்பு குழந்தைகளுக்கு போடவில்லை, காலையில் ஊர் பார்க்க வெளிக்கிடும்போது சீரியலை பாலில் கரைத்து வேண்டாம் வேண்டாம் என அழ அழ கலைத்துக் கலைத்து இருவருக்கும் ஊட்டி விட்டுத்தான் புறப்படுவினம். பின்னேரம் களைத்துப் போய் வருவினம், அம்மா கேட்பா சின்னாட்களுக்கு என்ன சாப்பாடு கொடுத்தீங்கள் என்று, அதுக்கு bun  வாங்கிக் கொடுத்தோம், எங்களுக்கு பசிக்கவில்லை, சாப்பிடாமல் வந்திட்டோம் என்பார்கள்.

அப்பிள்ளைகளுக்கு, வெளி உணவு, ஒரு பாஸ்ட் ஃபூட் கொடுப்பதில்லை. அப்படி பணம் மிச்சம் பிடிக்கினம். ஆனா ஊர் சுத்திப் பார்க்கினம், ஏனெனில் அது சகோதரங்களுக்குள் போட்டியாம், நான் இந்த நாடு போனேன், நீ எங்கு போனாய் இப்படி.

ஆனா இதனால பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். எங்களுக்கு இப்ப இப்பத்தான் வெளியில எங்காவது போய்வர விருப்பம், மற்றும்படி கேம்ஸ் விளையாடத்தான் பிடிக்கும். அந்தப் பிள்ளைகளும் அழுவார்கள் வெளியே வரமாட்டோம் வீட்டிலிருக்கப் போகிறோம் என, ஏனெனில் அப்போ அவர்கள் சின்னப்பிள்ளைகள்... ஆனா விடாமல் கூட்டிப் போவினம். அப்பத்தான் அம்மா கதைச்சா, பிள்ளைகளுக்கு எந்த வயசில எது தேவையோ அதைச் செய்யாமல், ஒழுங்கான, சாப்பாடு, உடை, ஹேம்ஸ் எதுவும் இல்லாமல், பெருமைக்காக ஊர்சுற்றி என்ன செய்யப்போகினம் என.

ஊருக்குப் போனால் அந்த மூத்த மகன் வீட்டில் நிற்க முடியாதாம்... வயலின், ஹிட்டார், மியூசிக்.. ரை குவென் டூ, சுவிமிங் என தொடர்ந்து வகுப்பாம்... அப்போ அவருக்கும் ஆசை இருக்கும்தானே வீட்டில நின்று விளையாட, அவர்கள் விடமாட்டினமாம். ஏனெனில் சகோதரரின் பிள்ளை எல்லாத்துக்கும் போகிறாராம், அதற்குப் போட்டியா இவரையும் அனுப்புகிறார்களாம்.

எனக்கு இந்த பருவம் பிடிச்சிருக்கு, ஆனா தம்பி சொல்லுவார் தான் big  ஆக இருப்பதுதான் தனக்கு விருப்பமாம், ஏனெண்டால் எல்லா இடமும் தனியே போய் வரலாமாம்.

பாட்டு உண்மைதானே?:)

எங்கட வகுப்பில என் ஃபிரெண்ட்ஸ் சேர்ந்து தனியே போய் படம் பார்ப்பினம், என்னையும் கேட்டவை, ஆனா எனக்கு தெரியும் வீட்டில விடமாட்டினம் என அதனால நான் வரமாட்டேன் எனச் சொல்லிடுவேன். அம்மாவிடம் கேட்டனான் அம்மா சொன்னவ, ஹை ஸ்கூல் முடிச்ச பிறகு நீங்க தனியே போய் வரலாம் என்று.

எங்களிடம் மணி ஆல்பம் இருக்கு, அதில தாள் காசுகள் சேர்ப்பம், ஸ்பைடர்மான் உண்டியலில் கொயின்ஸ் சேர்ப்பம்... அடிக்கடி அதை எடுத்து நானும் தம்பியும் எண்ணிப் பார்ப்பம்.. அது எங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கு.

PUSS IN BOOTS படம் வெளிவருது... (http://www.pussinbootsmovie.co.uk/?utm_source=google&utm_medium=ppc&utm_term=puss+in+boots+movie&utm_campaign=Puss+In+Boots+-+Brand+)நாங்கள் பார்க்கப்போறோம்...

நீங்களும் மறக்காமல் பாருங்கோ.. கனடா அமெரிக்காவில வந்திட்டுது, நல்லா இருக்குதாம் அந்தப் பூஸ்ஸ்ஸ்... அம்மாதான் எங்களை விட மும்முரமாக நிற்கிறா, தான் அந்தப்படம் பார்க்கோணுமெண்டு:)).

எனக்கு நித்திரை வருது.... குட்நைட்.


======================================================
ஊசி இணைப்பு:
பெற்ற மனம் பித்து என்பார் - சிலர் 
பிள்ளை மனம் கல்லு என்பார்
பெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகுமுன்னர் கல்லுகள்தானே?
======================================================


அஞ்சு கேட்டதுக்கு, என்னால பெரிசா எதுவும் எழுத முடியவில்லை, ஏதோ என் கிட்னிக்கு தக்க சுருக்கமாக:)) உளறியிருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கோ.

181 comments :

 1. இலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அப்பாடா ஒருவழியா தொடர்பதிவு போட்டாச்சு

  ReplyDelete
 3. ஏதோ உளறல் இல்லை நல்லாதான் எழுதியிருக்கிறீங்க. அதுவும் அவர்களே சொல்வது போல் எழுதியிருக்கிறீர்கள் குட்டி மியாவ் நல்லாதான் சொல்லியிருக்கிறா(ர்).

  ReplyDelete
 4. "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்"பாட்டு சூப்பர் பாட்டு.
  குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று" பொருத்தமான பாட்டாக தேர்ந்தெடுத்திருக்கிறீங்க.

  ReplyDelete
 5. ஆஆஆஆஆஆ... ஒரு காலமுமில்லாமல் இம்முறை அம்முலுவுக்கே வடேஏஏஏஏஏஏஏஏஏஏ:)))... வாங்க அம்முலு வாங்கோ... இம்முறை வடையோடு நானே செய்த முட்டை ஆப்பமும் உங்களுக்கே... இது ஆயா செஞ்ச அப்பமில்லை:)) மியாவ் மியாவ் அம்முலு...

  சுண்டெலியைக் கண்டனீங்களே?:)

  ReplyDelete
 6. இதைப்பார்த்து நிச்சயம் அஞ்சு சந்தோஷப்படுவா.இன்னும் பார்க்கேலப்போல.

  ReplyDelete
 7. அஞ்சு வெல்லம் போட்டு கருப்புக் காப்பி ஊத்தப் போனவ... இன்னும் காணேல்லை... அவவிப் பார்த்துப் பார்த்தே நான் என்ர கச்சானை முடிச்சிட்டேன்:)))... பொறியிலயும் ஏதும் அகப்படேல்லை:(.

  ReplyDelete
 8. சுண்டெலி பொந்துக்குள் போய்விட்டது

  ReplyDelete
 9. அவா இனிமேல்தான் வருவா கோப்பியோட.

  ReplyDelete
 10. இல்ல அம்முலு எனக்கு டவுட், அது ஜெய்யிட காதுக்குள் பூந்திட்டுதோ என:)))... ஹையோ நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:)).

  ReplyDelete
 11. என்னோட டவுட்டே உங்களுக்கும் வந்திருக்கு.

  ReplyDelete
 12. ஹையோ அம்முலு, அப்போ ஜெய்யைக் கூப்பிட்டால் சுண்டெலியோடுதான் வருவார் என்பது கன்போம்போல:)... இப்போ ஜெய்க்குக் காது கேட்காதே:))...

  அஞ்சுதான் ஏதும் ஐடியாத் தருவா... அஞ்...அஞ்...அஞ்சூஊஊஊஊஊஊ:))

  ReplyDelete
 13. அஞ்சுவை நல்ல சத்தமா கூப்பிடுங்கோ.வேற அவிச்ச கச்சான் இல்லையோ?

  ReplyDelete
 14. ammulu said... 13
  அஞ்சுவை நல்ல சத்தமா கூப்பிடுங்கோ////


  அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:))

  [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS_po94YgCtL17cPnQKTM_n1gYR_2JCR69Ws4ozE2HlKFT8si38wA[/im]

  அவிச்ச கச்சான் முடிஞ்சுது அம்முலு? உங்களுக்கும் வேணுமோ?:)

  ReplyDelete
 15. இருந்தா கேக்கலாம் எனநினைத்தேன்.

  ReplyDelete
 16. ஆஆ இப்ப கேட்டிருக்கவேணும் அஞ்சுவுக்கு.

  ReplyDelete
 17. ஆ மியாவ் கூப்பிட்டிங்களா??????????

  அப்படி கொஞ்சம் பூரி சுட போனேன் அதுக்குள்ளே முட்டையாப்பம் போச்சே

  ReplyDelete
 18. நிறைய உண்மையை பிட்டு பிட்டு வச்சிடுச்சு குட்டி பூஸ்

  ReplyDelete
 19. பதிவு மிகவும் அழகா அருமையா இருந்தது அதிரா .அதுவும் அந்த குட்டி பத்மினி பாடும் பாட்டு சூப்பர்

  ReplyDelete
 20. என் பொண்ணும் எழுத ரொம்ப கஷ்டப்படறா .ஆனா பேசுவா
  இ எழுத சொல்லி தந்தேன் //i am fed up of this letter //என்று சொல்லிட்டு போய்ட்டா

  ReplyDelete
 21. அந்த சித்தி படப்பாட்டு உண்மைதான் .அதுக்குன்னு போஸ்ட போட்டுட்டு உடனேயே தூங்க போகலாமோ மியாவ் மியாவ் அஆவ் எனக்கும் தூக்கம் வருது

  ReplyDelete
 22. என் கவலையெல்லாம் சுண்டெலி நாம இல்லாத நேரம் பார்த்து இங்கே அட்டகாசம் பண்ண போகுது ஒரு பீஸ் முட்டை ஆப்பம் வச்சி பிடிங்க சுண்டெலியை

  ReplyDelete
 23. Good night .
  மகி its your turn now .
  வந்தீங்கன்னா சுண்டெலியை அமுக்கி பிடிச்சி வைங்க
  ரொம்ப கலாட்டா பண்ணுது

  ReplyDelete
 24. Silly me i forgot to wish da birthday baby
  HAPPY BIRTHDAY ILA

  ReplyDelete
 25. இலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 26. இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதை பின்னாளில்தான் உணர்வார்கள்:).//

  முதல் பாராவிலே நீங்கள் சிக்ஸர் அடித்து விட்டீங்க
  அதிரா அட அட இருங்க மீதி படிச்சிட்டு வரேன்

  ReplyDelete
 27. சுருக்கமா எழுதினாலும்
  இரத்தின சுருக்கமா எழுதி இருகீங்க
  அதனால
  இந்தவார ரத்தின கிரிட மாலை உங்களுக்கு வழங்க படுகிறது
  நல்ல இருக்கு பேபி அதிரா
  உங்கட பாசையில் ஏதோ டாகுமெண்டரி படம் போல
  பூசார் பேசிக்கிட்டு இருக்கார்...

  தொடரும் ....

  ReplyDelete
 28. [im]http://www.craftster.org/pictures/data/500/6028ratcake6.JPG[/im]

  THX

  ReplyDelete
 29. [im]http://www.lilratscal.com/thumb%20rat.gif[/im]

  ReplyDelete
 30. வணக்கம் அக்கா(மேடத்தை கைவிட்டாச்சு) இது உங்கள் 98வது பதிவு 100வது எப்போ எப்போ அட இப்போ இல்லாட்டி எப்போ?

  ReplyDelete
 31. நல்லா சுவாரஸ்யாக உங்கள் ஸ்டைலில் தொடர் பதிவை எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள் அக்கா

  ReplyDelete
 32. ////அஞ்சு கேட்டதுக்கு, என்னால பெரிசா எதுவும் எழுத முடியவில்லை, ஏதோ என் கிட்னிக்கு தக்க சுருக்கமாக:)) உளறியிருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கோ.////

  என்னது கிட்னிக்கு தக்கவா இது என்ன நாசம் அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 33. பூஸ் குட்டிகள் உயகம்:) அழகா இருக்கு! நல்ல கருத்துக்கள்!

  ஹேப்பி பர்த்டே டு இலா! :)

  ReplyDelete
 34. அன்பு இலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூப்பாரா வடிவாக எழுதி இருக்கீங்க, சேம் பின்ச் ஒரு ஆர்டிக்கில் குழந்தைகளுக்கு இது போல் எழுது அனுப்பி இருக்கேன் அங்கு பிரசுரம் ஆனதும் என் பிலாக்குலும் வரும்/

  ReplyDelete
 35. பூஸ் குட்டிகள் நம்மை போலவே அன்பாக இனைந்து இருக்கின்றனர்.

  ReplyDelete
 36. // ஆனால் முடியும் எனச் சொல்லிவிட்டால் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் விடுவதில்லை... அது என் கொள்கை என்று கூடச் சொல்லலாம். இது சொல்லிட்டேன்.. //

  வரலாறு முக்கியமல்லவா அமைச்சரே!! அடிங்கடா மேளத்தை (நான் இளாவின் பிறந்த நாளுக்குச் சொன்னேன்...அவ்வ்வ்வ்)

  ReplyDelete
 37. // ஆனா அப்போ என்னமோ சரக்கு நிறைய இருப்பதுபோல ஒரு நினைவு:)), இப்போ எழுதலாம் என்றால் எதுவுமே வருகுதில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்:))). //

  நமக்கு பூகோளம்/பூலோகம் முக்கியம் இல்லையா!! நினைவு படுத்திப் பாருங்கள் எல்லாமே வரும்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  ReplyDelete
 38. // எனக்கு நித்திரை வருது.... குட்நைட் //

  எங்களை தூங்கவைக்க ஒரு கதை சொல்லிட்டு ,,,,,, நீங்க தூங்கப் போனா எப்படின்னு கேட்க மாட்டேன்னு கேட்க மாட்டேன். ஏனெண்டால் நான் நிஜமாலுமே பிறந்ததிலிருந்தே ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளையாக்கும்!! :-)) அவ்வ்வ்வவ்...

  ReplyDelete
 39. [im]http://www.oocities.org/starrliz13/Pics/cg6cp.gif[/im]

  ReplyDelete
 40. இலாவிற்கு பிறநதநாள் நல்வாழ்த்துக்கள்.
  அதிரா வித்தியாசமாய் குட்டி பூஸ் எழுதிய அவர்கள் உலகம் மகத்தானதாக இருக்கு.நல்ல அறிவுரைகள்.எழுதிய விஷ்யம் ரொம்ப சரி.பாடல் பகிர்வு அருமை.

  ReplyDelete
 41. அட..அழகான படல்.திரும்ப திரும்பக்கேட்கத்தூண்டும் பாடல். இலாவுக்கு இனிய பிறந்த நால் வழ்த்துக்கள்,

  ReplyDelete
 42. லேட் அட்டெனன்ஸ்...ஸாரீஈஈஈஈஈஈ

  ReplyDelete
 43. ஆனால் முடியும் எனச் சொல்லிவிட்டால் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் விடுவதில்லை... அது என் கொள்கை என்று கூடச் சொல்லலாம். இது சொல்லிட்டேன்..
  ///பூஸம்மா இதில் உள்குத்தல் இல்லையே.?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 44. ஆனா அப்போ என்னமோ சரக்கு நிறைய இருப்பதுபோல ஒரு நினைவு:)), இப்போ எழுதலாம் என்றால் எதுவுமே வருகுதில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).
  ///வித்தியாசமாக கிட்னியை யூஸ் பண்ணி யோசிப்பதால்த்தான் இப்படி...ஹி ஹி ஹி..டிரை நார்மலி..ஒகை

  ReplyDelete
 45. [im]http://www.mimilove.net/userimages/rat.gif[/im]

  ReplyDelete
 46. [im]http://www.punjabigraphics.com/wp-content/uploads/2011/01/rat.gif[/im]

  ReplyDelete
 47. //7 December 2011 08:18
  ஸாதிகா said... 42
  அட..அழகான படல்.திரும்ப திரும்பக்கேட்கத்தூண்டும்//

  ;)::: @>>->---

  ReplyDelete
 48. Happy Birthday to me :) & Ila

  [im]http://www.educopark.com/Users/Uploads/d9f61155-bd22-495c-ab0c-eea57906ed24/happybirthday_17.gif[/im]

  ReplyDelete
 49. அதிரா இங்க பாருங்க சுண்டெலி அட்டகாசம் செஞ்சிட்டுஇருக்கு

  ReplyDelete
 50. [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS_BmALrbom9dtt2Jy5rlLFhNdK7dSZrajdstm5JI21tZ6n20IAbQ[/im]

  ReplyDelete
 51. GLUE PAPER TRAP எடுத்து வைங்க சுண்டெலி ஹாஆ ஹா காலி

  ReplyDelete
 52. //அம்மாதான் எங்களை விட மும்முரமாக நிற்கிறா, தான் அந்தப்படம் பார்க்கோணுமெண்டு:)).//


  எல்லாம் ஒரு ரத்த பாசம்தேங் குட்டி பூஸ்.ஹா ஹா ஹா

  ReplyDelete
 53. அட..அழகான படல்.திரும்ப திரும்பக்கேட்கத்தூண்டும் பாடல். இலாவுக்கு இனிய பிறந்த நால் வழ்த்துக்கள்,

  ReplyDelete
 54. I THINK ATHIRA IS BUSY [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSSuIcIoTvj_MyN_5E3gTsUt7D1l9HoSiiRpi2q4RGe8Yj541TdGA[/im]

  ReplyDelete
 55. சுண்டெலி எங்கே போச்சு ?????????????????

  ReplyDelete
 56. பூஸ் சூப் செய்யுதா ????????????

  ReplyDelete
 57. உஸ்ஸ்ஸ் கொஞ்சம் அசந்து தூங்கி விழிக்கிறதுக்குள்ள ந்ன்ன்ந்ன்னமோ நடந்து போச்ச்ச்ச்:))).

  அம்முலு மன்னிச்சுக்கொள்ளுங்க... சின்னவர் கூப்பிட்டார் ஓடினேன்.... அப்பூடியே வரமுடியாமல் போச்ச்ச்ச்... சொல்லாமல்கொள்ளாமல் போனமைக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ..
  [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQTHuXFSrbRwyIrLdRydvgjFShslW4PJwjgaaVbXdhtcrEa7QfP-zFKUg1Y0Q[/im]
  மியாவும் நன்றி அம்முலு.

  ReplyDelete
 58. வாங்கோ அஞ்சு.. உங்களைக் கூப்பிட்டதில தொண்டையும் அடைச்சு ரயேட்டாகிட்டேன்:)).

  எங்கள் இருவரும் நிறைய தமிழ் சொற்கள் எழுதுவார்கள்.. அ..ஆ எல்லாம் எழுதுவார்கள். ஆனா அடிக்கடி நினைவுபடுத்தாவிடில் மறந்துபோய்விடுகிறார்கள். எனக்கு எங்கே நேரம் கிடைக்குது சொல்லிக்கொடுக்க:).

  ஓம் சித்தி பாட்டில நிறைய உண்மைகள் சொல்லுப்படுது.

  மியாவும் நன்றி அஞ்சு.

  ReplyDelete
 59. ஆ... மீ த 1ஸ்டூ சிவா வாங்கோ:). இலாவைத்தெரியுமோ உங்களுக்கு?:))).

  //உங்கட பாசையில் ஏதோ டாகுமெண்டரி படம் போல
  பூசார் பேசிக்கிட்டு இருக்கார்...

  தொடரும் ....//

  அவ்வ்வ்வ்வ் பின்னூட்டத்திலும் இப்போ தொடர் எழுதீனமோ அவ்வ்வ்வ்வ்வ்?:))).

  மியாவும் நன்றி ஸ்வா:).

  ReplyDelete
 60. ஹையோ காலுக்குள்ள சுண்டெலி...சுண்டெலீஈஈஈஈஈஈஈஈஈஈ என்னைக் காப்பாத்துங்......:))

  [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTKDj2udWnVtHDLNWxRlU8WjAPqsSTJ-GtC4kerP0BaUkUbEc6M[/im]

  ReplyDelete
 61. வாங்கோ ராஜ் வாங்கோ..

  //K.s.s.Rajh said... 31
  வணக்கம் அக்கா(மேடத்தை கைவிட்டாச்சு)///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்க விட்டீங்க பிரெக்கட்டுக்குள்: போட்டுக்காட்டியிருக்கிறீங்களே அவ்வ்வ்வ்வ்:))).

  //98வது பதிவு 100வது எப்போ எப்போ அட இப்போ இல்லாட்டி எப்போ?///

  ஹையோ எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல.... இன்னும் ஒரு பதிவு போட்டால் பிறகு உங்கள் எல்லோருக்கும் செலவிருக்கு:)).. அதுதான் என் 100 வது பதிவுக்கு, அழகாக வெளிக்கிட்டு.. வந்து 1000 க்குக் குறையாமல் மொய் எழுதோணும்:)) விடமாட்டனில்ல எங்கிட்டயேவா?:).

  //என்னது கிட்னிக்கு தக்கவா இது என்ன நாசம் அவ்வ்வ்வ்வ்//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கிட்னியால திங் பண்ணினால்தான் எப்பவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்:)), பொய்யெண்டால் அடுத்தமுறை நீங்களும் முயன்று பாருங்கோவன்:)).

  மியாவும் நன்றி ராஜ்.

  ReplyDelete
 62. வாங்க மகி... வர வர மல்லிகே இட்லி சாப்பிட்டு ரொம்ப அமைதியாகிடுறீங்க...:).

  மியாவும் நன்றி மகி.

  ReplyDelete
 63. வாங்க ஜலீலாக்கா... இம்முறை முன்னேறிட்டீங்க... ஆரம்பமே வந்திட்டீங்க.. எனக்குத்தான் நேரம் கிடைக்கவில்லை.

  ஆர்டிகல் போடுங்க நாங்களும் படிக்கிறோம்.

  மியாவும் நன்றி ஜல் அக்கா.

  ReplyDelete
 64. வாங்கோ பாட்ஷா வாங்கோ...

  //வரலாறு முக்கியமல்லவா அமைச்சரே!! அடிங்கடா மேளத்தை (நான் இளாவின் பிறந்த நாளுக்குச் சொன்னேன்...அவ்வ்வ்வ்)//

  //நமக்கு பூகோளம்/பூலோகம் முக்கியம் இல்லையா!! நினைவு படுத்திப் பாருங்கள் எல்லாமே வரும்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//

  ஹா..ஹா..ஹா.. வரலாறு, பூகோளம் பற்றியெல்லாம் இருந்தாப்போல பேசுறீங்க என்ன நடந்தது?:)... உங்களையும் அந்த கிரகத்துக்கு ஜெய் கூட்டிப் போயிட்டார்போல:))).. அதுதான் இப்பூடியெல்லாம் வருது:)).

  ReplyDelete
 65. //நீங்க தூங்கப் போனா எப்படின்னு கேட்க மாட்டேன்னு கேட்க மாட்டேன். ஏனெண்டால் நான் நிஜமாலுமே பிறந்ததிலிருந்தே ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளையாக்கும்!! :-)) அவ்வ்வ்வவ்...//

  இது ரொம்ப ஒஹத்தியாரமாத்தான் இருக்குது:)))...

  நீங்க பிறந்ததிலிருந்து ரொம்ப நல்ல பிள்ளைதான் ஆனா ஜெய்யோடா சேர்ந்த பின்புதான்...:)) இல்ல இல்ல நான் ஒண்ணுமே சொல்லல்ல ஏனெண்டால் 6 வயசிலிருந்தே.. நான் ரொம்ப... ஓக்கை ஓக்கை காதை பொத்தாதீங்க நான் நிறுத்திட்டேன்:)).

  மியாவும் நன்றி அப்துல்காதர்:). இப்பவும் ஆள் தேவையோ? கடல்மேல கைப்பிடிச்சுக் கூட்டிப்போக?:)) ஐ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).

  ReplyDelete
 66. ஆ என்னாது சுண்டெலிக் கூட்டம்.. அதுவும் பழங்களோடு?:)).. சாரி வீடு மாறி வந்திட்டீங்க இங்கின அனைவரும் நலமே...:)) ஜெய்க்குத்தான் ஜலதோஷமாம்:)) பழங்களை அங்கின கொடுங்கோ...ங்கோ...ங்கோ..:)).

  ReplyDelete
 67. வாங்கோ ஆசியா...
  என்னத்தை எழுதினாலும் கூடாதென ஆரும் சொல்லமாட்டீங்க:)) நல்லதெண்டுதானே சொல்லுவீங்க:)).. மிக்க நன்றி ஆசியா... இலா ஒளிச்சிருந்து கணக்கெடுக்கிறா ஆரெல்லாம் விஸ் பண்ணீனம் என:)).

  ReplyDelete
 68. வாங்கோ ஸாதிகா அக்கா....

  //ஸாதிகா said... 43
  லேட் அட்டெனன்ஸ்...ஸாரீஈஈஈஈஈ//

  நோ சாரீஈஈஈ:))).. அதுக்குப் பணிஷ்மெண்டா எனக்கு சுண்டெலியைப் பிடிச்சுத் தாங்கோ:)).

  //ஸாதிகா said... 44
  ஆனால் முடியும் எனச் சொல்லிவிட்டால் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் விடுவதில்லை... அது என் கொள்கை என்று கூடச் சொல்லலாம். இது சொல்லிட்டேன்..
  ///பூஸம்மா இதில் உள்குத்தல் இல்லையே.?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

  ஹா..ஹா...ஹா... குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமாமே...:))) ஹையோ ஹையோ:)))... இல்ல ஸாதிகா அக்கா.

  என்ன விஷயமாயினும் ஒருவரிடம் ஒன்று சொல்லிட்டால் 99 வீதமும் செய்திடுவேன்.. நாளைக்கு 10 மணிக்குப் போன் பண்ணுகிறேன் எனச் சொன்னால் பண்ணியே தீருவேன், ஒருவேளை முடியாதுவிட்டால் மெஷேஜ் ஆவது அனுப்பிடுவேன்.. அது என்னமோ பழகிப்போச்சு, இல்லாவிட்டால் ஏதோ குற்றம் செய்துவிட்டேன் என்பதுபோல மனம் வருந்தும்:).

  ReplyDelete
 69. ////வித்தியாசமாக கிட்னியை யூஸ் பண்ணி யோசிப்பதால்த்தான் இப்படி...ஹி ஹி ஹி..டிரை நார்மலி..ஒகை//

  இல்லை ஸாதிகா அக்கா, எப்பவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கோணும் என்றுதான் நான் நினைப்பதுண்டு.. அதுதான் இப்படி:)).

  மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 70. //சுண்டெலி said... 49
  Happy Birthday to me :) & Ila//

  எங்கயோ இடிக்குதே:)) என்னால முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ:)) விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்.. என்னை ஆரும் தடுத்தா என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  இந்த நேரம் பார்த்து மாயாவையும் உள்ளே வரமுடியாமல் வைரஸ் தடுக்குதாமே அவ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 71. வாங்கோ லக்ஸ்மி அக்கா.. மிக்க நன்றி.

  ReplyDelete
 72. அஞ்சூஊஊஊஊஊஉ நான் பார்பகியூ மெஷினை ஓன் பண்டிட்டு:)), எலிப் பொறி வச்சிட்டுக் காவல் இருக்கிறேன் சுண்டெலிக்காக:)).

  ஊசிக்குறிப்பு:)
  இன்று கடும் காத்து மழை காரணமாக இங்கு எல்லா ஸ்கூல்ஸும் மூடப்பட்டிருக்கு என்பதை மிகவும் மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன் டும்..டும்..டும்...:))).

  ReplyDelete
 73. [im]http://chiwowwow.com/WEBLOG/wp-content/uploads/2008/01/mighty-mouse.gif[/im]

  ReplyDelete
 74. [im]http://www.punjabigraphics.com/wp-content/uploads/2011/01/mouse.gif[/im]

  ReplyDelete
 75. [im]http://www.punjabigraphics.com/wp-content/uploads/2011/01/mouse-on-firecracker.gif[/im]

  ReplyDelete
 76. நல்லா ஆடு சுண்டெலி இது எலியுதிர் காலம்
  [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT0go0qt0cYt7fO1ve5T3JwdYTJqofH1iul71D1g7oddST6eWMXiw[/im]

  ReplyDelete
 77. [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSgdYMtBZSIfWPdkFX9r2sRNG4tNsnJpb6NnlgeKLsZQBsysZCxgw[/im]

  ReplyDelete
 78. அதிரா ஓடி வாங்க சீக்கிரமா .சுண்டெலி வந்திருக்கு

  ReplyDelete
 79. சுண்டெலி எங்கே காணோம் ????????????

  ReplyDelete
 80. நல்ல பதிவு...!

  எதையாவது கண்டுபிடிச்சு, உங்களை கலாய்க்கலாமுன்னு நினைச்சேன்...! ஆனா இதுல கலாய்க்குற மாதிரி எதுவும் இல்லை...!

  [im]http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/2.gif[/im][im]http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/2.gif[/im] இருந்தாலும் எதாவது சொல்லலைனா எனக்கு தூக்கம் வராதே...


  //ஆனா அப்போ என்னமோ சரக்கு நிறைய இருப்பதுபோல ஒரு நினைவு:)), இப்போ எழுதலாம் என்றால் எதுவுமே வருகுதில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).//
  அங்க நல்ல மழையா? குடை இல்லாம வெளியே போறீங்கனு நினைக்கிறேன்...! அதான் இப்போ தலைல இருக்குறது கரைஞ்சு போயிருக்கு...!
  [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
  [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

  சும்மா தமாசுசுசுசுசுசுசுசு :D

  ReplyDelete
 81. [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQmL1bpEhUUHQFEtgzgzg4UAiD9vlZSLqIR22lEaa5RMjyzoEzw[/im]

  ReplyDelete
 82. வாங்கோ கவிக்கா வாங்க.....

  பிடிங்க பிடிங்க ஓடுறார்... பப்பியில தப்பி ஓடுறார்.... :))).

  இப்போ சுண்டெலியும் ஸ்ஸ்ஸ்ஸ்நேகிதம் ஆகிட்டுது, அதனால நாங்க கூட்டமா துரத்திப் பிடிப்போம் தெரியுமோ அவ்வ்வ்வ்வ்வ்:))).

  மியாவும் நன்றி கவிக்கா.

  ஊசிக்குறிப்பு:
  சரக்கு இருந்தால்தானே மழையில கரையும்:)))... அது பிறக்கும்போதே இருக்கவில்லையாம் அவ்வ்வ்வ்வ்:)))) எங்கிட்டயேவா:))

  ReplyDelete
 83. http://cherubcrafts.blogspot.com/2011/08/quilled-anniversary-card.html

  அங்கே போய் பாருங்க ரெண்டு பூஸ் இருக்கு

  ReplyDelete
 84. சுண்டெலி கார்ட் என் பொண்ணு செய்திட்டா .என்னை தொடர்பவர் லிஸ்டில்
  ஒரு மிக்கி மவுஸ் கார்ட் படம் இருக்கே அவ செய்தது

  ReplyDelete
 85. angelin (176)
  மாய உலகம் (148)
  நிரூபன் (59)
  ammulu (44)
  ஜெய்லானி (41)//
  கிக் க்கிக் க்கிக் கீ ஈ :D ))))))))))

  ReplyDelete
 86. பார்த்திட்டேன் அஞ்சு 2 பூஸ்ஸ்ஸ்ஸ்... ரெண்டுக்கும் என்னா பெரிய மீசை:)).

  //angelin said... 86
  angelin (176)
  மாய உலகம் (148)
  நிரூபன் (59)
  ammulu (44)
  ஜெய்லானி (41)//
  கிக் க்கிக் க்கிக் கீ ஈ :D )))))))))//

  உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு உப்பூடி பப்புளிக்கில போட்டு ஜெய்யிட டமேஜ் ஐ சே..சே.. என்னப்பா இது இமேஜை டமேஜ் ஆக்கிடப்பூடா:).... என்னைப்போல காக்கா போயிடோணும்:)) ஓக்கை... இப்போ இதைப் பார்த்தால் ஜெய் பொயிங்கி எழும்பிடப்போறார் அவ்வ்வ்வ்வ்வ்.. மீ எஸ்ச்ச்ச்ச்சூஊஊஊஊஊ:))).

  ReplyDelete
 87. //angelin said... 85
  சுண்டெலி கார்ட் என் பொண்ணு செய்திட்டா .என்னை தொடர்பவர் லிஸ்டில்
  ஒரு மிக்கி மவுஸ் கார்ட் படம் இருக்கே அவ செய்தது
  ///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதைப் பார்த்தால் சுண்டெலி பூஸின் தலையில ஏறியிருக்கப்போகுதே:))))

  ReplyDelete
 88. MR.SUNDA ELI..

  WHY I LIKE THIS..HOW TO OPEN THE BLOG..AND READ THE COMMENTS????

  TOO BIG IMMAGE.

  ReplyDelete
 89. வருஷம் இறுதி என்பதால் வேலை பளு அதிகம் ஆகையால் எங்கேயும் வர முடியலை சாரி...சாரி சரி.

  ReplyDelete
 90. சுண்டெலி கார்ட் I MADE THIS
  http://cherubcrafts.blogspot.com/2011/03/shaped-cards.html

  ReplyDelete
 91. [im]https://lh3.googleusercontent.com/-BgCFpG9STvs/TuHYoFCdXnI/AAAAAAAAAC8/s8eyrhknevc/s420/mandf-thank-you-card.jpg[/im]

  ReplyDelete
 92. சிவா..

  //siva said... 89
  MR.SUNDA ELI..

  WHY I LIKE THIS..HOW TO OPEN THE BLOG..AND READ THE COMMENTS????

  TOO BIG IMMAGE//

  சிவாவுக்கு எப்பூடித் தெரியும் அது மிஸ்டர் எண்டு?:) எனக்கு மிஸிஸ் போல தெரியுதே ஹா..ஹா..ஹா...

  சுண்டெலி இப்போ சின்னனாக்கிட்டுது:).

  ReplyDelete
 93. வாங்கோ அந்நியன்....

  //அந்நியன் 2 said... 90
  வருஷம் இறுதி என்பதால் வேலை பளு அதிகம் ஆகையால் எங்கேயும் வர முடியலை சாரி...சாரி சரி//

  என்னாது சாரி சரியோ? அவ்வ்வ்வ்வ்:)).

  அதெதுக்கு இந்த சகோஸ்க்கெல்லாம் தாம் பிஸி எனச் சொல்வதில்தான் ஒரு பெருமை:), இது நான் செய்த ஒரு ரிஷேஜ்ஜின் முடிவு:)).

  வீட்டிலும் சரி வெளியிலும் சரி பார்க்கிறேன் தாம் பிஸி எனச் சொல்லாதுவிட்டால் “லெவல்” குறைந்திடும் என எண்ணுகினமோ என்னவோ அவ்வ்வ்வ்வ்:))).

  அந்நியன், சிலருக்கு வருட முடிவு, சிலருக்கு ஏப்ரலில் வேர்க் பிஸியாவது வழமைதான்... நீங்க முடித்துக்கொண்டு அப்பப்ப எங்களையும் எட்டிப்பாருங்கோ ஓக்கை?:)).

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 94. அஞ்சு நீங்க சுண்டெலிக்கு ரொம்பவும்தான் செல்லாம் குடுக்கிறீங்க இப்ப பாருங்க ன் தலைக்கு மேலயே ஏறியிருக்குது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

  [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRSA7RubpJ4-I10i5Mo625h1zci8hiVDvfg1K75nipEe0_K2mc-[/im]

  ReplyDelete
 95. உங்க கிட்னி உண்மையிலேயே நல்லா வேலை செய்யுது. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 96. ammulu said... 1
  இலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ammulu said... 6
  இதைப்பார்த்து நிச்சயம் அஞ்சு சந்தோஷப்படுவா.

  athira said... 5
  ஆஆஆஆஆஆ... ஒரு காலமுமில்லாமல் இம்முறை...!!!

  ammulu said... 3
  ஏதோ உளறல் இல்லை.

  athira said... 7
  அஞ்சு வெல்லம் போட்டு கருப்புக் காப்பி ஊத்தப் போனவ... இன்னும் காணேல்லை...

  ammulu said... 9
  அவா இனிமேல்தான் வருவா கோப்பியோட.

  athira said... 10
  இல்ல அம்முலு...

  athira said... 5
  இம்முறை வடையோடு...

  ammulu said... 4
  "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்"பாட்டு சூப்பர்

  athira said... 58
  உஸ்ஸ்ஸ்.....அம்முலு மன்னிச்சுக்கொள்ளுங்க.

  athira said... 69
  ஏதோ குற்றம் செய்துவிட்டேன்...நாளைக்கு 10 மணிக்குப் போன் பண்ணுகிறேன்.

  angelin said... 50
  அதிரா இங்க பாருங்க....this is tooooo much.

  athira said... 14
  அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:))

  angelin said... 18
  ஆ மியாவ் கூப்பிட்டிங்களா??????????

  athira said... 59
  வாங்கோ அஞ்சு.. உங்களைக் கூப்பிட்டதில தொண்டையும் அடைச்சு...

  athira said... 95
  தலைக்கு மேலயே.....

  athira said... 5
  ஒரு காலமுமில்லாமல் இம்முறை...

  athira said... 58
  கொஞ்சம் அசந்து தூங்கி...விழிக்கிறதுக்குள்ள..சொல்லாமல்..கொள்ளாமல்...

  athira said... 61
  ஹையோ காலுக்குள்ள சுண்டெலி...சுண்டெலீஈஈஈஈஈஈஈஈஈஈ என்னைக் காப்பாத்துங்......:))

  angelin said... 80
  சுண்டெலி எங்கே காணோம் ????????????

  athira said... 88
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதைப் பார்த்தால்...

  athira said... 94
  வீட்டிலும் சரி வெளியிலும் சரி...

  athira said... 68
  என்னத்தை எழுதினாலும் கூடாதென ஆரும் சொல்லமாட்டீங்க:))

  விச்சு said... 96
  உங்க கிட்னி உண்மையிலேயே நல்லா வேலை செய்யுது.

  athira said... 94
  வாங்கோ...வாங்கோ...வாங்கோ.

  athira said... 93
  எப்பூடித் தெரியும்?

  எம் அப்துல் காதர் said... 38
  அப்போ என்னமோ சரக்கு நிறைய இருப்பதுபோல ஒரு நினைவு:))

  மகி said... 34
  அழகா இருக்கு! நல்ல கருத்துக்கள்!

  K.s.s.Rajh said... 33
  இது என்ன நாசம் ?

  siva said... 27
  இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதை பின்னாளில்தான் உணர்வார்கள்:).//

  angelin said... 22
  உண்மைதான் .அதுக்குன்னு.....

  ammulu said... 16
  ஆஆ இப்ப கேட்டிருக்கவேணும் அஞ்சுவுக்கு.

  எம் அப்துல் காதர் said... 37
  அடிங்கடா மேளத்தை...

  ஸாதிகா said... 44
  இதில் உள்குத்தல் இல்லையே.?

  எம் அப்துல் காதர் said... 37
  நான் இளாவின் பிறந்த நாளுக்குச் சொன்னேன்...அவ்வ்வ்வ்)

  ஸாதிகா said... 45
  ஆனா அப்போ என்னமோ சரக்கு நிறைய இருப்பதுபோல ஒரு நினைவு:)),

  *anishj* said... 81
  இருந்தாலும் எதாவது சொல்லலைனா எனக்கு தூக்கம் வராதே...

  athira said... 87
  என்னப்பா இது?

  anishj* said... 81
  அதான் இப்போ தலைல இருக்குறது கரைஞ்சு போயிருக்கு...!

  angelin said... 79
  அதிரா ஓடி வாங்க சீக்கிரமா...

  athira said... 94
  வருஷம் இறுதி என்பதால்...ஓடி...ஓடி


  athira said... 71
  என்னால முடியல்ல

  ஸாதிகா said... 44
  ஆனால் முடியும்...

  Lakshmi said... 54
  திரும்ப திரும்ப...திரும்ப திரும்ப.இலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 97. ஆஹா !!!!!!!!!!!!!!!!!! அதிரா இங்கே பாருங்க

  ReplyDelete
 98. வாங்கோ விச்சு வாங்கோ..

  //விச்சு said... 96
  உங்க கிட்னி உண்மையிலேயே நல்லா வேலை செய்யுது. அருமையான பகிர்வு//

  சத்தியமா உங்கட பின்னூட்டம் படித்ததும், ஒரு தடவை என்ன எழுதியிருக்கிறேன் என மேலே ஓடிப்போய்ப் படித்துப் பார்த்தேன்... ரொம்ப ஷை ஆகிட்டேன்:))..

  மிக்க நன்றி விச்சு.

  ReplyDelete
 99. ஹை...... இம்முறை எனக்கே எனக்கா 100?:))

  [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT2tA59fbIBtWmr0krm6w1iiFmbc9hYoBUYtHX1KcfG9Vcd-_Otow[/im]

  ReplyDelete
 100. ஹா...ஹா..ஹா... நேரமில்லை எனச் சொல்லிப் போன அந்நியனுக்கு என்ன ஆச்சு?:)).. ஓபீஷில லீவு எழுதிக் கொடுத்திட்டு வந்திட்டார்போல ஹையோ ஹையோ.... விடமாட்டமில்ல:)).. எதையாவது சொல்லிச் சொல்லியே பெரீஈஈஈஈஈஈஈஈஈய பின்னூட்டம் போட வச்சிடுவம் எங்கிட்டயேவா?:)))).

  ஆனா ஒண்ணுமே பிரியாமல்)இது வேற பிரியாமல்:)) தலை சுத்துதே அஞ்சூஊஊஊஊஊஊ.. உங்களுக்கு ஏதும் புரியுதோ?:)))).

  எங்கட தலைகீழ் ஆசானைக் காணேல்லை ஒருவேளை விஷப் பா..... ஆஆஆ சே சே அப்பூடி இருக்காது.. கன்னி ராசிக்கு , இப்போ சனி உச்சத்திலயாம் அதனால:)) ரொம்ப நல்ல காலமாமே... ஹையோ துரத்துற சத்தம் கேட்குதே.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))).

  ReplyDelete
 101. ஹையோ துரத்துற சத்தம் கேட்குதே.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))).//

  அதிரா யாரு சுண்டெலியா துரத்துது ?????? :)):))))

  ReplyDelete
 102. சுண்டெலி இப்பல்லாம் தைரியமா துரத்துது என் ஆங்கில வலைபக்கமா வந்து சுண்டெலி கார்ட பார்த்து கமென்ட் செஞ்சிருக்கு .

  ReplyDelete
 103. athira said... 100
  ஹை...... இம்முறை எனக்கே எனக்கா 100?:))
  //

  நீங்களே வச்சிக்கோங்க .எனக்கு சிவா பத்து கிலோ ஸ்வீட் பார்சல் அனுப்புவார் .na nana nanaa:):):):)))))

  ReplyDelete
 104. Thank you sunda eli...and baby athira..:)

  ReplyDelete
 105. நீங்களே வச்சிக்கோங்க .எனக்கு சிவா பத்து கிலோ ஸ்வீட் பார்சல் அனுப்புவார் .na nana nanaa:):):):))))//

  NOted...Parcel On the Way....Anju akka.

  ReplyDelete
 106. ஹை...... இம்முறை எனக்கே எனக்கா 100?:))
  //

  PAARA ENNA ORU SANTHOSAM....:)

  ReplyDelete
 107. siva said... 106
  நீங்களே வச்சிக்கோங்க .எனக்கு சிவா பத்து கிலோ ஸ்வீட் பார்சல் அனுப்புவார் .na nana nanaa:):):):))))//

  NOted...Parcel On the Way....Anju akka.///////

  [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSyts_wthNawonlrQfHTggzKfYr8GL8iDHBwgdtsxip6uAuwfyubw[/im]

  ReplyDelete
 108. பாவம் பார்த்துப் பாவம் பார்த்துத்தான் நான் இப்பூடி இருக்கிறேன் இனிச் சரி வராது, எங்கிட்டயேவா இண்டைக்கு பாபகியூதான்:))))

  [im]http://ladyandria.files.wordpress.com/2009/05/cat-and-mouse.jpg[/im]

  ReplyDelete
 109. ada hahaha...sundeliyai eppdi pandadreengaley...

  ReplyDelete
 110. no no sad baby athir
  உங்களுக்கும் ௧௨ மட்டன் பிரியானியும்
  12 அவித்த முட்டையும்
  24 அவிக்கத பொறித்த முட்டையும் வந்து கொண்டு இருக்கிறது a..

  ReplyDelete
 111. பூசார் எப்போ சப்பாத்தி போடா போனார் ?
  பூசார் கையில் சப்பாத்திக்கட்டை?

  ReplyDelete
 112. இரண்டு அண்ணாக்கள் நலம் அறிய அவா...
  வார விடுமுறை இனிதே அமையட்டும்

  ReplyDelete
 113. பூஸ்குட்டி.. வாழ்க. ;)

  ReplyDelete
 114. அதிரா எங்கே இருக்கிறீங்க. நீண்ண்ண்ண்ண்ண்ட நாளைக்குபிறகு எங்கட டீச்சர் வந்திட்டா.!!!!!!!

  ReplyDelete
 115. [im]http://www.pointeworksdance.co.uk/sitebuildercontent/sitebuilderpictures/turtle_scared_hg_clr.gif[/im]

  ReplyDelete
 116. [im]http://sonidoinquieto.files.wordpress.com/2010/09/crazy-turtle-cartoon-comic.gif[/im]

  ReplyDelete
 117. ஹையோ!! கொஞ்சநாள் வராமல் இருந்து... இப்ப ஒண்..டும் விழங்கேல்ல. யாரிந்த சுண்டெலி! ஏன் இப்பிடி ஆமை ஆமையா அனுப்புறார்!!!!!!

  யாராச்சும் உதவுங்களேன்!!!!

  ReplyDelete
 118. இமா !!!!!!!!!!! ஒரு சின்ன சுண்டெலி ரொம்ப அட்டகாசம் செய்யுது
  உங்களையும் விட்டு வைக்கல பாருங்க

  ReplyDelete
 119. அதிரா!!!!!!!!!! இமா வந்திட்டாங்க !!!!!!!!!!!!!!!!!!! எங்கே இருக்கீங்க ஓடி வாங்க சீக்கிரமா

  ReplyDelete
 120. This is whats happening here

  [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcT5oH_i_YNzXNLG5qwEyDdWhS1RMyjWIBdx64ixFjNMNQWwyMH_xw[/im]

  ReplyDelete
 121. //siva said... 111
  no no sad baby athir
  உங்களுக்கும் ௧௨ மட்டன் பிரியானியும்
  12 அவித்த முட்டையும்
  24 அவிக்கத பொறித்த முட்டையும் வந்து கொண்டு இருக்கிறது ///

  ஆ... அப்பூடியோ?:)) அப்பூடியெண்டால் ஓக்கை:)).. எனக்கு பொரிட்த முட்டை வாணாம் அதை சுண்டெலிக்குக் குடுத்திடுங்க:).

  அண்ணாக்கள் நலம்... லிஸ்ட் எழுதீனம் கிரிஸ்மஸ் பிரசண்ட்டுக்கு, சிவவுக்கு என்ன வேணும்?:)).

  ReplyDelete
 122. அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்... மீ பிரெசண்ட் யா:))).

  அது சுண்டெலி பாபகியூ போடப்போனேன், காஸ் தீர்ந்துபோச்சு:)).. அது வாங்கி வர இருட்டிப்போச்சு:))... அதுக்குள்ள றீச்சர் தேடியிருக்கிறா:)).

  ReplyDelete
 123. வாங்கோ இமா வாங்கோ நலம்தானே? என்னாச்சோ ஏதாச்சோ எனப் பதறிப்போய்.. இருந்தேன் ஆனா ஒண்ணும் பண்ணல்ல:)).

  உம்முலூஊஊஊஊஊ... நீங்களும் றீச்சரோட பிரசண்ட்டோ? மகிட இட்லி பொயிங்கிப் பொயிங்கி வழியுது:)) நாளைக்கு அவிச்சுப்போட்டு, பிறகு அம்முலுவின் அப்பம்தான்:)).

  ReplyDelete
 124. ஆஆ.. சுண்டெலித் தொல்லை தாங்க முடியல்லப்பா... உடுப்பையும் டான்ஸ்சையும் பார்த்தால் கன்போமா உது அமெரிக்காச் சுண்டெலியேதான்:))..

  எங்கிட்டயேவா.. நானும் ஒரு மெயில் ஐடி திறக்கப்போறேன் சுண்டெலி 2 என:)).. ஹையோ வாய்மாறி உளறிட்டனோ வாணாம் ஒரு எலிப்பொறிக்கு ஏற்பாடு பண்ணுவம்...

  இமா... இப்போ புரியுதோ சுண்டெலியை?:)).

  ReplyDelete
 125. [co="green"]இலாவைப் பாருங்கோ இத்தனைபேர் வாழ்த்தியும் ஒரு நன்றி சொல்ல வரவில்லை.. பாட் கேர்ள்:)) ஒரு டீசண்ட் டிசுப்பிளெனே தெரியேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...[/co]

  ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்... பின்னிப் பெடலெடுத்திடப்போறா என்னை:))))

  ReplyDelete
 126. உங்களுக்கு பொரிச்ச முட்டையாம், எனக்கு அவிச்ச முட்டையாம்? டீல்?:))

  [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS3j0-7aXG9eIj-zk1MCZBgtKvIuZ9MUesZ3jPZ6tnyBz_bzIBRdQ[/im]

  ReplyDelete
 127. [im]http://dailymail1.files.wordpress.com/2011/01/rat.gif/im]

  ReplyDelete
 128. [im]http://dailymail1.files.wordpress.com/2011/01/rat.gif[/im]

  ReplyDelete
 129. ஹையோ!!!! சுண்டெலி தலையாட்டுற வேகத்தைப் பார்க்கப் பயமா இருக்கு. அதீஸ் ஒரேயொரு அ.கோ.மு ஆகுதல் கொடுங்கோ.

  //இமா... இப்போ புரியுதோ சுண்டெலியை?:))//ம்ஹும்! இது பெரிய எலி. ஹவாயன் ஸ்கேட் வேற போட்டு இருக்குது. நான் பிழைபிழையா கெஸ் பண்ண விரும்பேல்ல.

  ReplyDelete
 130. அதிரா இன்னிக்கு இந்தியன் ஷாப்ல east end brand இட்லி அரிசி பாத்தேன் .
  அங்கே கிடைக்குதான்னு பாருங்க .
  அப்புறம் அந்த நாட்டி சுண்டெலி ..... ஒரு பெண் சுண்டெலி .......confirmed

  ReplyDelete
 131. //நாட்டி சுண்டெலி ..... ஒரு பெண் சுண்டெலி .......confirmed //

  நிஜமாவா!!! ;) எ.கொ.அ.இ!!

  இமா!!! க.கா.போ. ;)))

  ReplyDelete
 132. [im]https://lh4.googleusercontent.com/--slpj3WQYBA/TuTYwfSGD7I/AAAAAAAAADM/FBrPLEeBwQA/s180/paint.jpg[/im]

  ReplyDelete
 133. ம்!! யாரா இருக்கும்!!

  ReplyDelete
 134. இமா said... 135
  ம்!! யாரா இருக்கும்!!


  அவங்க தான் வேற யாரு எப்படி சேட்டை பண்ணுவா
  சுண்டெலி டான்ஸ் நல்லா இருக்கு

  ReplyDelete
 135. சுண்டெலியை பிடிக்க தீவிர ஆலோசனை
  இமா தலைமையில் கூட்டம் நடைபெறும்
  அனைவரும் வருக ஆலோசனை தருக

  ReplyDelete
 136. அண்ணாக்கள் நலம்... லிஸ்ட் எழுதீனம் கிரிஸ்மஸ் பிரசண்ட்டுக்கு, சிவவுக்கு என்ன வேணும்?:)).
  //

  எனக்கு எனக்கு என்ன வேணும்னா ....
  இருங்க யோசிக்கிறேன்....
  ம் எதுவும் வேணாம்...
  நீங்கள் அனைவரும் எப்பொதும் நோய் நொடிகள் இல்லாமல்
  தீர்க்க ஆயுளுடன் சந்தோசமாய் இருந்தாலே போதும்
  இதுவே போதும் இப்படிக்கு சிவா.

  ReplyDelete
 137. இமா said... 131
  ஹையோ!!!! சுண்டெலி தலையாட்டுற வேகத்தைப் பார்க்கப் பயமா இருக்கு. அதீஸ் ஒரேயொரு அ.கோ.மு ஆகுதல் கொடுங்கோ.

  //இமா... இப்போ புரியுதோ சுண்டெலியை?:))//ம்ஹும்! இது பெரிய எலி. ஹவாயன் ஸ்கேட் வேற போட்டு இருக்குது. நான் பிழைபிழையா கெஸ் பண்ண விரும்பேல்ல///

  இமா..இமா.. சுண்டெலி ஹவாய் ஸ்கேட் மட்டும்தான் போட்டிருக்கு... ஆனா சேட்டு அமெரிக்காச் சேட்டு:))))..

  ஹையோ இப்போ எதுக்கு சுண்டெலி ஆராய்ச்சியெல்லாம்.... மலிஞ்சால் சந்தைக்கு வரும்தானே:)) அப்போ சந்தையிலயே பாபகியூ போட்டிடுவம் ஓக்கை:)).

  //இமா said... 133
  //நாட்டி சுண்டெலி ..... ஒரு பெண் சுண்டெலி .......confirmed //

  நிஜமாவா!!! ;) எ.கொ.அ.இ!!

  இமா!!! க.கா.போ. ;))//

  மீயும் மீயும் காக்கா போ:)))

  ReplyDelete
 138. angelin said... 132
  அதிரா இன்னிக்கு இந்தியன் ஷாப்ல east end brand இட்லி அரிசி பாத்தேன் .
  அங்கே கிடைக்குதான்னு பாருங்க .///

  ஹா..ஹா..ஹா... லோங் கிரெயின் அரிசியில மல்லிகே இட்லி செய்திட்டமில்ல:)) எங்கிட்டயேவா...:)) விரைவில படம் வெளிவரப்போகுது:)).

  ஒரு சென்னைக் குடும்பம் இருக்கிறார்கள், கிட்டவாக அவவுக்கு பெரிதாக சமையல் தெரியாது, சாதாரணமாகச் சமைப்பா, ஆனால் தோசை இட்டலி, புட்டு, இடியப்பம் எல்லாம் வராது, அவர்களும் இருவரும் வேலைக்குப் போபவர்கள், 2 சின்னப்பிள்ளைகள்.. அப்போ மினக்கெட்டு செய்வது கஸ்டம்தானே...

  அவர்களுக்கும் சட்னி, ஆம்பாறு:) உடன், மகியின் இட்டலி கொடுத்திட்டேன்:).றிஷல்ட் நாளைக்குத்தான் சொல்லுவினம்:))


  ///அப்புறம் அந்த நாட்டி சுண்டெலி ..... ஒரு பெண் சுண்டெலி .......confirmed///

  ஹா..ஹா...ஹா.. நானும் நெருங்கிட்டேன்... :)).. சரி சுண்டெலிதானே இருந்திட்டுப் போகட்டும்:)).

  ReplyDelete
 139. இமா, சுண்டெலியின் பெயிண்டிங் பார்க்க எனக்கு பழைய ஞாபகம் வருதே:)))

  [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTupLIdl2c5NZNZ9OVmJwQw0-sVF08OFmebOU7cAK9Y5RNNCdEP[/im]

  ReplyDelete
 140. சிவா... சிவா... தத்துவம் எல்லாம் பேசுறீங்க...

  நாம் நினைப்பதொன்று, நேர் நடப்பதொன்று.... வாழ்வில் கண்ட பாடம்:)) இதுவும் கடந்து போகும்...:))

  ReplyDelete
 141. ஹா ஹா !!! அதிரா என் அடுத்த போஸ்ட்ல சுண்டெலி வரும் !!!!!!


  டோன்ட் மிஸ் ஓகே

  ReplyDelete
 142. ஹையோ... அஞ்சு ஓடுறா பிடிங்க பிடிங்க... அஞ்சு வாங்கோ மல்லிகே இட்டலி தாறேன்:))

  ReplyDelete
 143. சுண்டெலியை நான் வாழ்க்கையில மிஸ் பண்ணவே மாட்டேன்:)) இது வேற மிஸ்:)).

  அப்போ சுண்டெலி வருமெண்டால் நான் பாபகியூ மெஷினை ஓனில வைக்கட்டோ இப்பவே?:).

  அஞ்சு.. பொரி விளாங்காய் ஏதும் இல்லையோ? பச்சைப்பூவைக் காணவில்லையே... அம்பி மாயாவையும் காணேல்லை அவ்வ்வ்வ்வ்:)))).

  ReplyDelete
 144. ஹையோ... அஞ்சு ஓடுறா பிடிங்க பிடிங்க... அஞ்சு வாங்கோ மல்லிகே இட்டலி தாறேன்:))//

  எப்டி எப்டி எப்பூடி கண்டு பிடிச்சீங்க ???????????? வெப் காம் வச்சிருக்கீங்களா என் பக்கத்தில ?????/

  ReplyDelete
 145. அப்போ சுண்டெலி வருமெண்டால் நான் பாபகியூ மெஷினை ஓனில வைக்கட்டோ இப்பவே?:).//

  ரியல் மியாவும் வரும் ஹா ஹா :):):)))

  ReplyDelete
 146. அஞ்சு.. பொரி விளாங்காய் ஏதும் இல்லையோ//

  சீடை /கல் கல் /கொக்கிஸ் ரெடி பண்றேன்
  {கொக்கிஸ் அச்சு கிடைச்சதும் }

  ReplyDelete
 147. அம்முலுக்கு ஒரு மெசேஜ் என் கமென்ட் பாக்ஸ்ல இருக்கு அப்படியே காப்பி
  செய்து மெயில் பண்ணுங்க அதிரா

  ReplyDelete
 148. 150 TH மல்லிகே இட்லி

  ReplyDelete
 149. அதிரா,இட்லி செய்தாச்சா?? ரொம்ப சந்தோஷம். :))))))))))))

  //தோசை இட்டலி, புட்டு, இடியப்பம் எல்லாம் வராது, அவர்களும் இருவரும் வேலைக்குப் போபவர்கள், 2 சின்னப்பிள்ளைகள்.. அப்போ மினக்கெட்டு செய்வது கஸ்டம்தானே...// இட்லி மாவு வேலைக்குப் போறவங்களுக்கு வரப்பிரசாதமாச்சே..வாரமொருமுறை அரைச்சுவைச்சா டெய்லி டிபன் வேலை சட்டுன்னு முடியும்.ஒரு சட்னியோ,பொடியோ இருந்தா இட்லி/தோசை சட்டுன்னு செய்து சாப்பிடலாமே? இதான் எங்க ஊர்ப்பக்கமெல்லாம் வழக்கம். ஒருவேளை சென்னையிலே இது வழக்கமில்லையோ? ;);)

  பகிர்ந்துண்ணும் பூஸாருக்குப் பாராட்டுக்கள்! :)))))))))

  ReplyDelete
 150. அடடே,ரீச்சர் வந்திருக்காங்க...நான் மிஸ் பண்ணிட்டேனே?! :))))

  ReplyDelete
 151. சென்னையிலே இது வழக்கமில்லையோ? ;);//

  இப்பெல்லாம் சென்னையில் அரைத்து செய்றத விட தெரு தெருவுக்கு பாக்கெட் மாவு விக்குது விலையும் மலிவு அதை தான் கூட வாங்கி செய்றாங்க

  ReplyDelete
 152. //அவங்க தான் வேற யாரு எப்படி சேட்டை பண்ணுவா// எவங்க சிவா!!!

  பெய்ன்டிங்!! ம்..ஹும்! வரவர குழாய்வெளிச்சமாகிறன். க்ர்ர் ;((

  ReplyDelete
 153. [im]https://lh3.googleusercontent.com/-u67skTThrW4/TuagHUEv1mI/AAAAAAAAADk/AX5XXxBc5eA/s128/rat13.jpg[/im]

  ReplyDelete
 154. angelin said... 146
  ஹையோ... அஞ்சு ஓடுறா பிடிங்க பிடிங்க... அஞ்சு வாங்கோ மல்லிகே இட்டலி தாறேன்:))//

  எப்டி எப்டி எப்பூடி கண்டு பிடிச்சீங்க ???????????? வெப் காம் வச்சிருக்கீங்களா என் பக்கத்தில ?????///

  ஹா..ஹா..ஹா... இதையேதான் முன்பு ஒருதடவை இமாவும் கேட்டா:)) கண்ணிலயே கமெரா இருக்கில்ல எங்கிட்டயேவா:)).

  //ரியல் மியாவும் வரும் ஹா ஹா :):):)))//

  ..ஙேஙேஙேஙேஙேஙே:)))).

  ReplyDelete
 155. //சீடை /கல் கல் /கொக்கிஸ் ரெடி பண்றேன்
  {கொக்கிஸ் அச்சு கிடைச்சதும் }////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), வேறு ஏதாவது பிளான் பண்ணுங்கோவன் புளிக்கு:)... மாமி வந்திட்டா மருமகன் காணாமல் போயிட்டார் அவ்வ்வ்வ்:))).

  //அம்முலுக்கு ஒரு மெசேஜ் என் கமென்ட் பாக்ஸ்ல இருக்கு அப்படியே காப்பி
  செய்து மெயில் பண்ணுங்க அதிரா//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. மெயில் பண்ணிட்டேன், ஆனாலும் பின்னூட்டம்போடும்போது பெயர்போட்டு... வாங்க செல்லம்:), குஞ்சு:) என 2 வார்த்தை அன்பாக எழுதினால் என்ன குறைஞ்சா போயிடுவீங்க எல்லோரும்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏதோ காத்தில மெஷேஜ் அனுப்புறமாதிரி ஆருக்குப் பதில் போடீனம் என்றே விளங்கவில்லை(ஹையோ ஒரு வார்த்தைக்குச் சொன்னா அடிக்க வரப்புடா:))... அது அம்முலுவுக்கான பதிலோ என கண்டுபிடிக்கவே ஸ்கூல் பெல் அடிச்சிட்டுது கர்ர்ர்ர்ர்:)))..

  ஓக்கை ஓக்கை முறைக்கப்புடா பேபி அதிரா பாவம் ஓக்கை?:))).

  //angelin said... 151
  150 TH மல்லிகே இட்லி//

  யெச்ச்ச்ச்ச்ச்ச்ச்... சூப்பராக வந்துதா... இந்தாங்க அஞ்சுவுக்கு ஒரு:) இட்டலியும் சம்பலும்:).. எடுத்துக்கோங்க... இன்னும் ஒன்று தரட்டே? ஆஆஅ.. போதுமோ? ஓக்கை ஓக்கை... நான் ஃபோஸ் பண்ணமாட்டேன்:)))

  ReplyDelete
 156. மகீஈஈஈஈஈ... இப்போ அடக்கி வாசிக்கிறன் ஏனெண்டால் படத்தோடு எழுதோணும் எல்லோ இட்டலிபற்றி அதுக்காக:)).

  //இதான் எங்க ஊர்ப்பக்கமெல்லாம் வழக்கம். ஒருவேளை சென்னையிலே இது வழக்கமில்லையோ? ;);)
  //

  ஹையோ ஊர்க்கலவரம் வெடிக்கப்போகுதே என்னால:)))... எங்கட [co="blue"] ”சென்னை ரபிக் குரொஸ்ஸிங் பேமஸ் ஸாதிகா அக்கா”[/co] இதைப் பார்த்தாவோ அவ்ளோதான்... மகி ஓடிவந்து முருங்கில ஏறிடுங்க:)).

  இல்லை மகி அவவுக்கு பெரிதாக சமையல் தெரியாது, அவவின் கணவர்தான் நல்லா சமைப்பார்.. ரொம்ப நல்ல குடும்பம்... எங்கள் இந்த ஏரியாவுக்குள் அவர்கள் மட்டும்தான் ஒரு தமிழ்க் குடும்பம்.

  ஒருமுறை எனக்கு ஏதோ பிரச்சனை.. சுகயீனம்.. அப்போ அவ சொன்னா இடியப்பம் அவித்து தருகிறேன் என, அவித்து அனுப்பினா... அது இப்போ இருந்தால் புளிக்கு எறியலாம் அப்பூடிக் கல்லாக இருந்துது... அதில் தப்பில்லை... பழக்கமில்லாத உணவெனில் உடனே செய்ய வராதுதானே.

  நான் ஓரளவு வயதிலிருந்தே புட்டு நன்கு அவிப்பேன், ஆனா இடியப்பம் பதமெடுப்பது மிகவும் கஸ்டம்.. கொஞ்சக்காலத்துக்கு முன்புதான் பழகி இப்போ நன்கு அவிப்பேன்.... அப்பூடித்தான் இப்போ இட்லியும், அது செய்முறை மட்டும் பத்தாது மகி.. கைக்கு பழகோணும்.. மா பதம், புளித்த பதம், தண்ணியின் பதம் இப்படி அனைத்துமே இல்லையா?

  றீச்சர் வந்து, ரீ குடிச்சு இட்டலியும் சாப்பிட்டிட்டா.... ஆனாலும் அவவின் கவலை எல்லாம் இந்த சுண்டெலி பற்றித்தான்... அட்டமத்துச் சனிபோல அவவுக்கு அழுதாலும் விடாது..:))) எப்பவும் ஒரு பிரச்சனை மனதில் இருந்துகொண்டே இருக்கும்.... ஹையோ ... ஜெய்...ஜெய் உங்கட மாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ துரத்துறா:))))

  ReplyDelete
 157. இமா.. இமா.. சுண்டெலி உங்களுக்கு ரெடி பெயார் தருகுது ஏன் தெரியுமோ? தன்னை கண்டுபிடிக்காமல் பிரச்சனையை விடட்டாம்... உதறுது சுண்டெலிக்கு எல்லோரும் நெருங்கிட்டினம் என:)) அதுவும் நான் கையில பாபகியூ மெஷினோடதான் திரிகிறன், உடனே சாப்பிட்டால்:)) உடம்புக்கு ஆகாதாம் அம்மம்மா சொல்லியிருக்கிறா:))

  ReplyDelete
 158. /ஹையோ ஊர்க்கலவரம் வெடிக்கப்போகுதே என்னால:)))... எங்கட ”சென்னை ரபிக் குரொஸ்ஸிங் பேமஸ் ஸாதிகா அக்கா” இதைப் பார்த்தாவோ அவ்ளோதான்... மகி ஓடிவந்து முருங்கில ஏறிடுங்க:))./அதிரா,இந்தப்பக்கம் பாருங்க..இதோ,இந்தக் கிளையில உட்கார்ந்திருக்கேன்! ;))))))) கமென்ட் போட்டதுமே எனக்கு அதே அக்காதான் ஞாபகம் வந்தாங்க,உடனே ஓடிவந்து முருங்கில தொத்திட்டேன். ஹாஹா!

  சும்மா கமென்ட்ல உப்புமொளகாப்பொடி போடத்தான் அப்புடி கேட்டேன்.மத்தபடிக்கு no offense meant சென்னை மக்கள்ஸ்!:)

  ஏஞ்சல் அக்கா,அதென்ன கொக்கிஸ்??!!அச்சு முறுக்கு?

  ReplyDelete
 159. மகி பயப்புடாதிங்க நான் இருக்கனில்ல:)) கையில அஞ்சுவின் பொரிவிளாங்காயும் இருக்கு சோ டோண்ட் வொரி யா:))).

  //ஏஞ்சல் அக்கா,அதென்ன கொக்கிஸ்??!!அச்சு முறுக்கு?//

  அது அச்சுக் கிடைச்சதும்தான் சொல்லுவாங்களாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))

  ReplyDelete
 160. அதீஸ் 158 ;))

  கண்டுபிடிச்சுட்டன். சு.எ = ஜீனோ ;)))))

  ReplyDelete
 161. athira said... 157//

  // கண்ணிலயே கமெரா இருக்கில்ல எங்கிட்டயேவா:)).//

  மெசேஜ் உடனடியா அம்முலுக்கு போட்டதால் பெயர் குறிப்பிட மறந்துட்டேன் மியாவ் .பூஸ் ஈசியா கண்டுபிடிச்சிடும்னு யோசிச்சேன்


  // கண்ணிலயே கமெரா இருக்கில்ல எங்கிட்டயேவா:)).//

  ReplyDelete
 162. @மகி said... 161
  ஏஞ்சல் அக்கா,அதென்ன கொக்கிஸ்??!!அச்சு முறுக்கு//


  ஆமாண்டா என் செல்ல குட்டி தங்கச்சி
  {அதிரா நோட் இட் ) நேற்றிலிருந்து கணவர் இரண்டு ஆட்டிக்லையும் நுழைந்து தேடிக்கிட்டிருக்கார் . அச்சு கொக்கிஸ் செய்ய .

  நமக்கு வாக்கு ரொம்ப முக்கியம் ROFL

  ReplyDelete
 163. இமா said... 163
  அதீஸ் 158 ;))

  கண்டுபிடிச்சுட்டன். சு.எ = ஜீனோ ;))))///

  இம்ஸ்ஸ்ஸ் இடையில ஒரு குட்டி சந்தேகம் ஜீனோமேல வந்துது, ஆனா முடிவில மாறிட்டுது.. ஜீனோவுக்கும் இல்ஸ்க்கும் ஒரே நாள்ல/மாதத்திலதானே பி.தி வரும்? அப்போ அதுவும் எங்கினமோ இடிச்சுது... ஹையோ சும்மா இருந்த என்னை ஊதிக்கெடுத்த கதையாகுது இமாவின் கண்டு பிடிப்பு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ReplyDelete
 164. angelin said... 165
  @மகி said... 161
  ஏஞ்சல் அக்கா,அதென்ன கொக்கிஸ்??!!அச்சு முறுக்கு//


  ஆமாண்டா என் செல்ல குட்டி தங்கச்சி
  {அதிரா நோட் இட் )///

  [co="red"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்மள சொல்லுவாங்க எனப் பார்த்தா அவ்வ்வ்வ்வ்வ்:))) [/co]

  நேற்றிலிருந்து கணவர் இரண்டு ஆட்டிக்லையும் ///////நுழைந்து /////தேடிக்கிட்டிருக்கார் . அச்சு கொக்கிஸ் செய்ய .

  //// சுண்டெலிதானே நுழையும்... ஹையோ நானில்ல நானில்ல:))).... எங்க பார்த்தாலும் சுண்டெலி ஓடுறமாதிரி பீலிங்ஸாக்கிடக்கே நான் என்ன பண்ணுவேன்.... மறக்க நினைக்கிறேன்... இமா விடுறாவில்லை:)... அட்டமத்துச் சனி அவவை ஆட்டிப்படைக்குதே ஹையோ முருங்ஸ்ஸ் ஆ தேம்ஸ்ஸ்ஸ் ஆ எங்கின போவேன் சாமீஈஈஈஈஈ:))).

  ///நமக்கு வாக்கு ரொம்ப முக்கியம் ROF///

  ஓமோம் வாக்க்க்க் ரொம்ப முக்கியம்ம்ம்:)))

  ReplyDelete
 165. angelin (184)
  மாய உலகம் (136)
  நிரூபன் (46)
  ammulu (45)
  siva (42)
  ஜெய்லானி (41)...................


  [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ63xXVOV_L8c8fuLe731hhM5Dvy-NUSVR39MRQVRgK-qb9_zef[/im]

  ReplyDelete
 166. சே....சே... இதைப் பார்த்தால் இண்டைக்கு ஜெய் தீக்குளிப்பார்:))))))))

  ReplyDelete
 167. சே....சே... இதைப் பார்த்தால் இண்டைக்கு ஜெய் தீக்குளிப்பார்:)))))))) // நிச்சயமா.
  சுண்டெலி காட்டில மழை.சுண்டெலியால காணமல்போனவர்கள் எல்லாம் வரப்போயினம் அதிரா.டீச்சர் வந்திட்டா.

  ReplyDelete
 168. athira said.//சே....சே... இதைப் பார்த்தால் இண்டைக்கு ஜெய் தீக்குளிப்பார்:))))))))//

  இதைதான் இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 169. எப்போ எங்கேன்னு சொல்லுங்க .இப்பதான் வேர்க்கடலை வேக வைத்தேன்
  ப்ளேட்ல போட்டு எடுத்திட்டு வரேன் ஒவ்வொண்ணா உரிச்சி சாப்பிட்டுட்டே
  பார்க்கலாம் ஹா ஹா ஹா

  ReplyDelete
 170. ஆ...அம்முலு அப்பொ நீங்களும் ஆமோதிக்கிறீங்க, ஜெய் தீக்குளிக்கப்போவதை:))..

  //angelin said... 172
  எப்போ எங்கேன்னு சொல்லுங்க .இப்பதான் வேர்க்கடலை வேக வைத்தேன்
  ப்ளேட்ல போட்டு எடுத்திட்டு வரேன் ஒவ்வொண்ணா உரிச்சி சாப்பிட்டுட்டே
  பார்க்கலாம் ஹா ஹா //

  ஹையோ தீக்குளிப்பு பார்க்க இவ்ளோ மும்முரமோ:))... இண்டைக்கு சரியான மழையும் காத்தும் அத்தோடு செவ்வாய்க்கிழமையும் ஆக இருப்பதால... தீக்குளிபு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்காம்....:))), ஜெய் க்குப் பயமென ஆரும் நினைச்சிடாதீங்க... அவர் செத்த பாம்பையே ஒத்த விரலால நசுக்கினவராச்சே :))).

  சுண்டெலியையும் கூப்பிடுவமோ தீக்குளிப்புக்கு.... ஐ மீன் தீக்குளிப்பு பார்க்க எண்டு சொன்னேனாக்கும்:)))...

  நேரமாகுது, நைட்தான் வருவேன்.... அதுவரை பத்திரமா இருங்கோ ஓக்கை:))

  ReplyDelete
 171. சொல்ல மறந்திட்டேன்....

  மகியின் இட்லி கொடுத்தேன்தானே? அதுக்கு இன்று ஃபோன் வந்துது... அவர்கள் இருவரும் ஃபோனைப் பறித்துப் பறித்துப் பேசினார்கள்... சூப்பர் இட்லி அதிரா.. நல்ல கார சட்னி, நல்ல சாம்பாறு... நாங்க நீண்ட நாளாக யோசிக்கிறோம் இட்டலிக்கு வைக்க வேண்டும் என, ஆனா இன்னும் வைக்கவில்லை... ஒரு வருடமாகுது சாப்பிட்டு.. இப்படியெல்லாம்...

  அம்மா இங்கிருந்தபோது, ரவை இட்டலி செய்தவ அப்பவும் அவர்களுக்குக் கொடுத்தோம், அதன் பின் இப்போதான் சாப்பிட்டார்களாம்....

  நான் சொல்லிட்டேன் இது அமெரிக்கா ரெசிப்பி என... மகி இங்கினவும் பொப்புலர் ஆகிட்டாங்கோஓஓஓ.

  நான் சொன்னேன் மீண்டும் இன்னொருதடவை செய்து உங்களுக்கு தாறேன் என, அதுக்குச் சொன்னார்கள், இல்லை இல்லை இனி நாங்க செய்வோம் உங்களுக்கும் தருவோம் என ஙேஙேஙேஙேஙேஙே:)).

  ReplyDelete
 172. [co="green"]இலாவை வாழ்த்திய அனைவருக்கும்... மிக்க மிக்க நன்றிகள்[/co]

  ReplyDelete
 173. ஃஃஃஃகுழந்தைப் பருவம் மிக இனிமையானதே கள்ளங்கபடமில்லை எந்தக் கவலையுமில்லாத பருவம்.ஃஃஃஃ

  அவை எல்லாம் கிடைக்குமா கிடைக்குமா என ஏங்கும் தொலைத்த பருவங்கள் அக்கா...

  ReplyDelete
 174. 168 ;))

  //ஜீனோவுக்கும் இல்ஸ்க்கும் ஒரே நாள்ல/மாதத்திலதானே பி.தி வரும்?//
  !!!!!!!!!!!

  ஜீனோ... ஒழிஞ்சிருந்து பார்க்காமல் எந்த மாதம் எந்த நாள் என்று வந்து சொல்லீட்டுப் போங்கோ!

  ReplyDelete
 175. @athira said..இல்லை இல்லை இனி நாங்க செய்வோம் உங்களுக்கும் தருவோம் என ஙேஙேஙேஙேஙேஙே:)).//

  [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTxeme8HCy2NRPR9pbc3EGu7u47437a2km6lPmeNGeVXfNLSxeNWw[/im]

  ReplyDelete
 176. வாங்கோ மதிசுதா... இந்த ரெயின் ஓய்வெடுக்கப்போகுது.. அதோ அந்த ரெயின் புறப்படுது..:))(நான் புதுத்தலைப்பைச் சொன்னேன்:).. ரெயில் பயணங்களில்ல்ல்ல்...:))

  நீங்க அமைதியானதும் என்னமோ ஏதோ என நானும் உங்கள் பக்கம் வராமல் விட்டிருந்தேன்...

  உண்மைதான்.. நடந்தவை யாவும் நடந்தவை தானே... அழுதாலும் திரும்பி வரப்போவதில்லை குழந்தைப் பருவம்... அதனால இருப்பதை சந்தோசமாக அனுபவிப்போம்.

  மிக்க நன்றி மதி சுதா...

  ReplyDelete
 177. ஜீனோ... ஒழிஞ்சிருந்து பார்க்காமல் எந்த மாதம் எந்த நாள் என்று வந்து சொல்லீட்டுப் போங்கோ///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வர வர ரீச்சருக்கு மறதி அதிகம்:)), போனமாதம் ஜீனோவை ஃபோனில வாழ்த்தினதையும் மறந்திட்டா அவ்வ்வ்வ்வ்:))).

  ஆஆஆஆஆஆஆ என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:))

  [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSMCm7XTS9PxuatwxYY-sWvVC7Y2vD7vPJ3OurdpdtWSzOVhAfrMQ[/im]

  ReplyDelete
 178. angelin said... 178


  [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSBHTMOtIoIru3r6XxXeuTZkmEkNkBEWLImarJVAKkGlHcy076e[/im]

  ReplyDelete
 179. 180... Did I!!! m. குழப்பு குழப்பென்று குழப்புறியள் அதீஸ். ஓடிருவன் நான். ;)))

  ஹை! பூஸ் ட்வின்ஸ்! நானும் ஒரு பூனை ரெடியாக்கப் பாக்குறன், நேரம்தான் பத்தேல்ல. ;(((

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.