ஐ மீன்... “டிஸ்னி” ல:).
என்னடா அதிரா ஓய்ஞ்சுபோயிட்டாவே.. இனி ஃபிரான்ஸ் படங்கள் இல்லையாக்கும் என நினைச்சு நிம்மதியா இருந்திருப்பீங்க:) அதுதான் இல்ல..:) அதிரா.. மீ... றிரேன்:).
பரிஸ்.. என்றாலே நினைவுக்கு வருவது "DISNEY WORLD" தானே. அங்கு இரண்டு வகையான உலகமாகப் பிரிச்சு வச்சிருக்கினம், ஒன்று விளையாட்டுக்களுக்காகவும், இன்னொன்று அதிகமாக மூவி தயாரிப்பதுபோலவும், அது சம்பந்தமானதுமானது. இரண்டுமே சுற்றிப் பார்க்க, அதுவும் அழகாக ரசிச்சுப் பார்ப்பதாயின் குறைந்தது 3 நாட்களாவது தேவை.
நாங்கள் உள்ளே போன நேரத்தை மிக்கி மவுசார் தொட்டுக் காட்டுவது தெரியுதோ?:).
உள்ளே போனால், நடந்தே முடிக்க முடியாது.. அவ்ளோ பெரிய இடம்..
நாங்கள் ஹயர் பண்ணிய வான் ட்ரைவர் சொன்னார்.. “எதுக்கு டிசுனிக்கு:) ப்போறீங்க, அதைவிட நல்ல நல்ல பார்க்குகள் இருக்கு, அங்கு போய் ஏன் காசை அதிகம் வீணாக்குறீங்க என. நாம் போன நேரம், இரு உலகமும் பார்ப்பதாயின் 79 யூரோக்கள். ஒன்று மட்டும் பார்ப்பதாயின் 69 யூரோக்கள். விலையில் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் ஒன்று பார்க்கவே ஒருநாள் போதாதே. அடுத்தநாளுக்கு ரிக்கெட் பாவிக்க முடியாதுதானே.
சிறியவர்களுக்காக எல்லாம் நிறைய விளையாட்டுக்கள் இருக்கு.
நாங்கள் உள்ளே நுழைந்ததும்.. ஒரு பக்கமாகப் போய், இதென்ன பெரிய விஷயம், நாங்க ஏறாத ரோல ஹோஸ்டரோ என ஒன்றில ஏறி இருந்திட்டோம்:))... ஹையோ முருகா நான் கூப்பிடாத தெய்வமில்லை:).. அதை தலை கீழாக எல்லாம் சுழட்ட வெளிக்கிட்டு விட்டது. ஏறி இருந்ததும் மூடிய கண்:), இருப்பிடத்துக்கு வந்ததும்தான் திறந்தேன்:).. ஒவ்வொரு முறையும் இப்படித்தான், ஆனா ஏறுவதை நிறுத்தவே மாட்டேன்ன்:) அதிராவோ கொக்கோ:).
இது சுற்றுவர லேக்போல செய்து, நடுவிலே மண் புற்றுப்போல ஒரு காசில் கட்டி வச்சிருக்கினம். தூரப் பார்க்க கழிமண்ணினால் கட்டியதுபோலவே இருந்துது, கிட்டப் போய்ப் பார்த்தால் அத்தனையும் பிளாஸ்டிக்.
இதிலே ரோலர் ஹோஸ்டர் ரெயின் ஓடித்திரிகிறது, இது பார்க்கப் பயம் ஆனா ஏறி இருந்தால் சூப்பராக இருந்துது. ரெயினில் சுழட்டி அடித்தது என்னமோ ஐந்தே ஐந்து நிமிடங்கள்தான், ஆனா அதுக்காக கியூ:) வரிசையில்:) காத்திருந்தது.. நம்ப மாட்டீங்க சரியா ஒரு மணித்தியாலம். ஆனா இனி summer ரைமில் எனில் 2,3 மணித்தியாலங்கள் கியூவில் நிற்கவேண்டி வருமாம். நாம் போனது நல்ல நேரம்:).. God is great பாருங்கோ:)).
BOAT போவது தெரியுதோ?..
இது எங்கட முகப்பெருமானின் அண்ணனெல்லோ...
இதுதான் மறு பக்கத்தில் இருந்த, நான் ஆரம்பத்தில் சொன்ன மூவி வேல்ட்.. அங்கு போகவில்லை.. அடுத்ததடவை பார்க்கலாம்ம்..:). இறைவன் நாடினால்:)
என்னடா அதிரா ஓய்ஞ்சுபோயிட்டாவே.. இனி ஃபிரான்ஸ் படங்கள் இல்லையாக்கும் என நினைச்சு நிம்மதியா இருந்திருப்பீங்க:) அதுதான் இல்ல..:) அதிரா.. மீ... றிரேன்:).
பரிஸ்.. என்றாலே நினைவுக்கு வருவது "DISNEY WORLD" தானே. அங்கு இரண்டு வகையான உலகமாகப் பிரிச்சு வச்சிருக்கினம், ஒன்று விளையாட்டுக்களுக்காகவும், இன்னொன்று அதிகமாக மூவி தயாரிப்பதுபோலவும், அது சம்பந்தமானதுமானது. இரண்டுமே சுற்றிப் பார்க்க, அதுவும் அழகாக ரசிச்சுப் பார்ப்பதாயின் குறைந்தது 3 நாட்களாவது தேவை.
உள்ளே போனால், நடந்தே முடிக்க முடியாது.. அவ்ளோ பெரிய இடம்..
நாங்கள் ஹயர் பண்ணிய வான் ட்ரைவர் சொன்னார்.. “எதுக்கு டிசுனிக்கு:) ப்போறீங்க, அதைவிட நல்ல நல்ல பார்க்குகள் இருக்கு, அங்கு போய் ஏன் காசை அதிகம் வீணாக்குறீங்க என. நாம் போன நேரம், இரு உலகமும் பார்ப்பதாயின் 79 யூரோக்கள். ஒன்று மட்டும் பார்ப்பதாயின் 69 யூரோக்கள். விலையில் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் ஒன்று பார்க்கவே ஒருநாள் போதாதே. அடுத்தநாளுக்கு ரிக்கெட் பாவிக்க முடியாதுதானே.
சிறியவர்களுக்காக எல்லாம் நிறைய விளையாட்டுக்கள் இருக்கு.
நாங்கள் உள்ளே நுழைந்ததும்.. ஒரு பக்கமாகப் போய், இதென்ன பெரிய விஷயம், நாங்க ஏறாத ரோல ஹோஸ்டரோ என ஒன்றில ஏறி இருந்திட்டோம்:))... ஹையோ முருகா நான் கூப்பிடாத தெய்வமில்லை:).. அதை தலை கீழாக எல்லாம் சுழட்ட வெளிக்கிட்டு விட்டது. ஏறி இருந்ததும் மூடிய கண்:), இருப்பிடத்துக்கு வந்ததும்தான் திறந்தேன்:).. ஒவ்வொரு முறையும் இப்படித்தான், ஆனா ஏறுவதை நிறுத்தவே மாட்டேன்ன்:) அதிராவோ கொக்கோ:).
========================================
இதில் தெரிகிறதே.. இதுதான் “டிஸ்னி காசில்”, ரோய் ஷொப் களில் பார்த்திருப்பீங்க, பெண்பிள்ளைகளுக்காக, குட்டி குட்டியாக இது விற்பனையாகும்.
இதிலே ரோலர் ஹோஸ்டர் ரெயின் ஓடித்திரிகிறது, இது பார்க்கப் பயம் ஆனா ஏறி இருந்தால் சூப்பராக இருந்துது. ரெயினில் சுழட்டி அடித்தது என்னமோ ஐந்தே ஐந்து நிமிடங்கள்தான், ஆனா அதுக்காக கியூ:) வரிசையில்:) காத்திருந்தது.. நம்ப மாட்டீங்க சரியா ஒரு மணித்தியாலம். ஆனா இனி summer ரைமில் எனில் 2,3 மணித்தியாலங்கள் கியூவில் நிற்கவேண்டி வருமாம். நாம் போனது நல்ல நேரம்:).. God is great பாருங்கோ:)).
கீழே இருக்கும் படத்தில் பாருங்கோ ரெயின் பெட்டிகளும் ஆட்கள் இருப்பதும் தெரியுதெல்லோ:).. அனைத்தும் ஆதிகாலம்போல கறள் பிடித்த இரும்புபோல அமைத்திருக்கினம் ரெயினை.
========================================
அங்கு "Molly Brown" என ஒரு ஷிப்பும் சுற்றி வந்தது எம்மை ஏற்றிக்கொண்டு.
========================================
%%%%%%%%%%%%%%%%%%%%--இடைவேளை--%%%%%%%%%%%%%%%%%
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னாதிது , இப்பத்தானே “இடைவேளை” வந்திருக்கு:) அதுக்குள் ஒரே அடைமழையாக் கொட்டுதே:)).. ஐ மீன்... பின்னூட்டங்களுக்குச் சொன்னேன்:).
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இதில் தூர ஒரு பில்டிங் தெரியுதெல்லோ இதுதான் hunted house எனப்ப்டுவது, கிட்டத்தட்ட பேய்வீடுபோல இருக்கும். லைட் இருக்காது, ஒரே மயான அலறல்கள்போல ஒலிகள் இருக்கும்.ொரு ரெயினில் ஏறி இருக்கோணும்... அது இருட்டுக்குள் சுற்றி சுற்றி ஓடும்:) நாம் பயந்து நடுங்கிக் கொண்டு, ஆரோடு ஆர் இருப்பதென பதறிக்கொண்டு ஏறினோம், ஆனா பயந்தளவுக்கு பெரிதாக பயம் இருக்கவில்லை. சில இடங்களில் எலும்புக்கூடெல்லாம் தோளில தட்டும்:).. இங்கு அப்படியிருக்கவில்லை.. Thank GOD:).
=========================================
இது ஓரிடத்தில் NEW WORLD என ஒரு BOAT TRIP செய்து இருக்கினம், அதில் ஏறி இருந்தால். ஒரு புது உலகை சுற்றி வரும் ஃபீலிங் கிடைக்கும்.
என்ன புறுணம்:) எனில்.. உலகிலுள்ள அத்தனை நாடுகளையும் குட்டி குட்டியாக வடிவமைச்சிருக்கினம், நாம்தான் படம் பார்த்துக் கண்டுபிடிக்கோணும் எந்த நாடென்பதை.
அவசரமாக படமெடுத்ததில் சில நாடுகளே அகப்பட்டது... இது அஃப்றிக்காவெல்லோ?:)
இது சிவனின் உருவம் தெரிந்தது பார்த்ததும் ஒரு பரவசமாகிட்டேன்ன் இங்கயுமா என:)...
========================================
இதில் கங்காருப்பிள்ளை இருக்கிறார்.. அப்போ ஒஸ்ரேலியா..
========================================
இது எந்த நாடாக இருக்கும்?..
========================================
இன்னும் எத்தனையோ எத்தனையோ இருந்துது.. படம் போட்டதில நானே களாஇச்சுட்டேன்:) அப்போ உங்கட கதி?:)) அதனால பெரிய மனது பண்ணி டிஷ்னி வேல்டை விட்டு வெளில வாறேன்ன்..:).. இது சின்னவருக்காக “மிக்கி மவுஸாரையும்” சந்தித்தோம்:)) எனக்கும் காண்ட் சேக் பண்ணினாரே:) என்னா தைரியம்?:) ஆனா நான் பிராண்டி.. கடிச்சு ஒண்ணும் பண்ணல்ல:).. மீ தான் குட் கேள் ஆச்சே:) சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:)..
ஊசி இணைப்பு:
டிசினி:) வேல்டின்மீது ஆணையாக, இதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லையாக்கும்..:) இவர் அந்த ஷிப் போகும் லேக்கில் இருந்தார், அவருக்கு பொப்கோன் போட்டதும் படமெடுக்க விட்டார்ர்.. கடைக்கண் போஸும் தந்தார்ர்... எங்கட சொந்தக் கமெராவில:) கிளிக் பண்ணி வந்தேனாக்கும்:)..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு,சிதறவிட்ட நமக்குத் தெரியாது..
அதை எடுத்துச் செல்லும், எறும்புக்குத்தான் தெரியும்”
உஸ்ஸ்ஸ்ஸ்..., நானும்தான் பிறந்தன்றிலிருந்து, பதினாறு வருஷமா:).. அதாவது இன்றுவரை:) ஆராவது நம்மளை இப்பூடியெல்லாம் சொல்லுவினமோ.. சொல்லுவினமோ:) என்றால்.. ம்ஹூம்ம்.. ஒருசனமும் சொல்லீனமில்லை:) அதுதான் டக்கென மாத்தி ஓசிச்சு.. நம்மளை நாமளே புகழாட்டி:), அடுத்தவர்களா புகழ்வாங்க எனும் முடிவுக்கு வந்திட்டேன்ன்:). பூஸோ கொக்கோ:).

இதை மக்களுக்காக இங்கின சொன்னவர்:...
பெருமதிப்பிற்குரிய, மேன்மைதங்கிய:),அன்பும் பண்பும் + அதிக பாசமும் நிறைந்த:), விட்டுக்கொடுக்கும் தன்மை அதிகமுள்ள:), அடுத்தவரை அடக்கியாளும் குணமற்ற:), மிகமிக நல்ல குணங்கள் அதிகமுள்ள:), சொல்வழிகேட்கும் தன்மை நிறைந்த:), அதி புத்திசாலியாக இருக்கும்:).. புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)..
உஸ்ஸ்ஸ்ஸ்..., நானும்தான் பிறந்தன்றிலிருந்து, பதினாறு வருஷமா:).. அதாவது இன்றுவரை:) ஆராவது நம்மளை இப்பூடியெல்லாம் சொல்லுவினமோ.. சொல்லுவினமோ:) என்றால்.. ம்ஹூம்ம்.. ஒருசனமும் சொல்லீனமில்லை:) அதுதான் டக்கென மாத்தி ஓசிச்சு.. நம்மளை நாமளே புகழாட்டி:), அடுத்தவர்களா புகழ்வாங்க எனும் முடிவுக்கு வந்திட்டேன்ன்:). பூஸோ கொக்கோ:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆரோ ஓடி வாறமாதிரி இருக்கே:)
=============================================================
|
Tweet |
|
|||