நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Thursday, 8 September 2011

அதிராவைக் காப்பாத்துங்கோ:)))

நடு ரோட்டில நிற்கிறா... லொறி கிறி அடிச்சிடப்போகுது மக்கள்ஸ்ஸ்ஸ்... ஓடிவாங்கோ வந்து காப்பாத்துங்கோ...:)))


காப்பாத்தினால் சந்தோஷம், காப்பாத்தாட்டில் அதைவிடச் சந்தோஷம்...:)))).


முன் பதிவு நீண்டு விட்டதாலதான் இது, அரட்டைப் பதிவு, எனக்கு வீட்டில் உறவினர் என்பதால் நேரமில்லை பதிவெழுத. அதனால இது விரும்புபவர்கள் வந்து கதைத்து, திட்டிப் போகலாமே:).... நானும் நேரம் கிடைக்கும்போது வந்து ரிலாக்ஸ் பண்ணுவேன்.


இல்ல உங்களுக்கும் ரைம் இல்லையென்றால் ஓக்கே, கடிக்கவெல்லாம் மாட்டேன், நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)), பார்த்தால் தெரியல்ல?:)))))).

இது இம்முறைதான் ஒரு வீட்டில் பார்த்தேன் பேப்பிள் ரோஜா..... இப்படி கலரில் எங்காவது கண்டனீங்களோ? இங்கு ரோஜா என்றால் தேடுவாரில்லாமல் பல வர்ணக் கலர்களில், வடிவங்களில் பூத்துக் குலுங்குது, ஆனால் இக்கலரை நான் எங்கேயும் கண்டதேயில்லை... பார்த்தவுடன் படம் எடுத்திட்டேன்... நீங்களும் என்சோய்ய்ய்ய்ய்:)).=====================================================
=====================================================

129 comments :

 1. பாட்டு சூப்பர் !!!!!!!!!

  ReplyDelete
 2. மனோகரன் பாட்டு என் கணவரின் all time favorite

  ReplyDelete
 3. purple rose ,bangalore இல் இருக்கு

  ReplyDelete
 4. பாட்டில் ஒரு மார்க்கெட் வருதே அதுதான் jaffna மார்க்கட்டா??????

  ReplyDelete
 5. //நானும் நேரம் கிடைக்கும்போது வந்து ரிலாக்ஸ் பண்ணுவேன்.//
  me tooo

  ReplyDelete
 6. என் கணவர் கிட்ட காட்டி கேக்கறேன் .அங்கே இடம் நினைவு வருதான்னு

  ReplyDelete
 7. மனோகரன் பாட்டு (பைலா )சென்னையில் ஃபேமஸ்

  ReplyDelete
 8. okay see you later .byeeeeeeeeeeeeeeeee

  ReplyDelete
 9. அதீஸு, பாட்டு சூப்பர். அதாரது நடு ரோட்டிலை நின்று ஸ்ரைக் பண்ணுவது???? ரோசா சூப்பர். ஊரில் ரோஜா பூத்தா அக்கம் பக்கம் இருந்து பூக் கேட்டு ஒரே தொல்லை தான். இங்கு கேட்பாரில்லாமல் கிடக்கும்.

  ReplyDelete
 10. அதிர பேபி
  யாரு அந்த terror பேபி????
  ரொம்ப போஸ் எல்லாம் பலமாய் கொடுக்கினம்...:)

  ReplyDelete
 11. யாராவது கம்மெண்டு போடவில்லை என்றால் இந்த ரோட்டில் போகமுடியாது என்று சொல்லுவது போல இருக்கு ...athira baby.

  ReplyDelete
 12. ரோடு கிளீனா இருக்கே ...

  ReplyDelete
 13. பேபி வீட்டு விருந்தினர் எல்லாம் சீயக்க்ரம் போய்விடதீங்க.....

  பேபி ATHIRA சரியவே பதிவு போடமாற்றாங்க..(யாரும் என்னைய அடிக்க வரக்கூடாது)

  நீங்க இன்னும் பத்து பதினைந்து நாட்கள் இருந்து மெதுவாக போங்க..koNJA NAALAIKKU NAANGA SANTHOSAMA ERUPHOM...

  ReplyDelete
 14. பாட்டும் பிரமாதம்.காட்சிகளுல்ம் பிரமாதம்.

  ReplyDelete
 15. // இப்படி கலரில் எங்காவது கண்டனீங்களோ? இங்கு ரோஜா என்றால் தேடுவாரில்லாமல் பல வர்ணக் கலர்களில், வடிவங்களில் பூத்துக் குலுங்குது, //..விற்று காசு பார்க்க மாட்டார்கஃளா?ஹி.. ஹி .. ஹி..

  ReplyDelete
 16. வந்துட்டேஏஏஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:-)

  ReplyDelete
 17. //காப்பாத்தினால் சந்தோஷம், காப்பாத்தாட்டில் அதைவிடச் சந்தோஷம்...:)))).//

  யாருக்கு ..? ஹி..ஹி... :-)))))

  ReplyDelete
 18. பாட்டு பிரமாதம் , எல்லா ஊர் ஐட்டங்களும் வரிசையா வருவதால பாட்டை கேட்பதா படத்தை பார்ப்பதான்னு ஒரே பீலீங்க்

  இந்த தடவை ஊர் போன போது நுங்கு சீசன் தினமும் ஒரு கூடை நிறைய (கிட்ட தட்ட 200 இருக்கும் )வாங்கி சாப்பிட்டாச்சி , ஆனா பணங்கிழங்கு கிடைக்கல .

  படத்தை பார்த்து நிறைய நினைவுகள் வருது :-) :-(

  ReplyDelete
 19. நான் பிசி. ரக்பி ஓப்பினிங் செரிமனி பார்க்கிறன்.

  ReplyDelete
 20. யூ டியூப் சைஸ் கொஞ்சம் சின்னதா வையுங்களேன் டைம் கிடைக்கும் போது , ஸ்கீரினில் பாதி மேலும் கீழும் ஆகுது . ஒரு வேளை எனக்கு மட்டும்தானான்னு தெரியல :-))))

  ReplyDelete
 21. //அதென்ன போஸ் அதிரா? //


  ஆ....மாமீஈஈஈஈஈஈ...கொஜ்சம் கிட்டேக்கு வந்து பாருங்க ஹி....ஹி....

  ((இதுக்குதான் பெரிய படமா போடனுன்னு சொல்றது ஹா..ஹா...))

  ReplyDelete
 22. நாம் மட்டும் அங்கே இருந்தால் எல்லா பூக்களையும் எடுத்து பதப்படுத்தி ரூஃப் அஃப்ஜா , குல்கந்துன்னு செய்து இன்னேரம் மல்டி மில்லினியர் ஆகி இருப்பேன் ...சான்ஸ் போச்சே.....!! அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 23. ஹே....வேம்படியில படிச்ச அவாவின் நினைவுகளை இந்தப் பாடல் மீட்டுகிறது..

  ஹா...ஹா...

  ReplyDelete
 24. விரிவான கமெண்ட்ஸிற்குப் பின்னர் வாரேன்.....

  இங்கே அவா என்றால்....என்னோட முந்திப் படிச்ச ஆள் என்று சொல்லியிருக்கேன்...

  அவ்....

  ReplyDelete
 25. //இங்கே அவா என்றால்....என்னோட முந்திப் படிச்ச ஆள் என்று சொல்லியிருக்கேன்//

  ஏன் அப்பவே நீங்க படிக்காம அவங்கள முந்தி படிக்க விட்டீக ...!! இப்போ வருத்த பட்டு ஒன்னும் புண்ணியமில்லை ஹி...ஹி... :-))

  ReplyDelete
 26. வாங்கோ அஞ்சலின்...
  தாமதமாக என்றாலும் நான் வருவேன், வந்து கதைப்பேன், அதனால ஆரும் கோபித்திடாமல் அஜீஸ் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).

  ஓ... நான் நினைப்பதுண்டு இலங்கை மக்களுக்கு மட்டுமே எம் பொப்பிசை தெரியும் என. சின்ன வயதிலிருந்தே எனக்கு சரியான விருப்பம்.

  பேப்பிள் ரோஸ் பார்த்திருக்கிறீங்களோ? அவ்வ்வ்வ். எனக்கு இதை பார்த்ததும் சொல்ல முடியாத மகிழ்ச்சி:)).

  ReplyDelete
 27. அது பாட்டிலயே சொல்கிறார்களே சுன்னாகம் மார்கட் என. சுன்னாகம் எனும் இடம் யாழிலிருந்து காங்கேசந்துறைபோகும்(KKS) வீதியில், இடையில் இருக்கும் ஊர்.

  அந்த மார்கட்டில்தான் நான் ஒரு முறை யெல்லோ கலரில் “வெல்கம்~ என எழுதிய ரீ ஷேட் வாங்கினேன்:)). அக்கதையை:) நட்புப்பகுதியில் சொல்லியிருக்கிறேன்... அப்போ நட்பில் இருந்த எல்லோருக்கும் மட்டும்தான் தெரியும்.. ஜீனோவுக்கும் தெரியும்:))).

  எந்தப் படத்தைக் காட்டிக் கணவரைக் கேட்கப்போறீங்க? மார்கட்டையோ? இல்ல அஞ்சலின் எனக்கே படத்தில புரியேல்லை, பாட்டில வருவதாலேயே கண்டு பிடிச்சேன்.

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 28. மிகுதிப் பின்னூட்டத்துக்கு மீண்டும் வருகிறேன்:(.

  ஜெய்... இப்போ சின்னதாக்கிவிட்டேன், இனிச் சரியாக இருக்கும் பாருங்கோ. என்னுடைய டெஸ்க்ரொப்பில் சரியாக இருந்தமையால்தான் பெரிதாக்கினேன்... லப்ரொப்களில் அடங்காது என நினைக்கிறேன்.

  ReplyDelete
 29. அந்த பாட்டு ஆரம்பத்தில் வருதே அந்த சூப்பர் மார்க்கெட் ,அதை பற்றி என் கணவர் சொல்லி கேள்வி .அதை திறந்த போது இவர் குடும்பம் அங்கே இருந்தாங்கலாம் அப்புறம் கண்டி .ஒரு நாலு தடவையாவது பாட்டை /பார்த்து கேட்டிருப்பார் .
  அது பனம் பழத்தில் செய்யும் பணியாரமாம் அவர்தான் சொன்னார் .என் கண்ணுக்கு மெது பகோடா மாதிரி தெரிஞ்சது அவ் ....

  ReplyDelete
 30. pop songs சுராங்கனி ,மனோகரனின் ஒ மாலா ,ஓ ஷீலா எல்லாம் எங்க மெட்ராஸ்லும் ஃபேமஸ்

  ReplyDelete
 31. நான் பனங்கிழங்கு /வேர்கடலை எல்லாமே சாப்பிட்டேனே

  ReplyDelete
 32. //நான் பிசி. ரக்பி ஓப்பினிங் செரிமனி பார்க்கிறன்.//
  மேட்ச் ஆரம்பிச்சாச்சா???? ஒண்ணுமில்ல எங்க டிவி ரிமோட்ட ஒலித்து வைக்கத்தான் கேட்டேன் .thanks for the info ima

  ReplyDelete
 33. //ஒளித்து//mistake corrected

  ReplyDelete
 34. வாங்கோ வான்ஸ்ஸ்..

  ஸ்ரைக் பண்ணித்தானே பெற்றுக்கொள்ளவேணும்:)).

  எங்கட அம்மா இங்கு நின்றபோது சொன்னா, ஊரில் சாறி உடுத்துக்கொண்டு ரோசாப்பூத் தேடுவோம், இங்கு ரோஜாவா இருக்கு, ஆனா சாறிதான் உடுக்க இடமில்லை என்று:))... ஒன்றிருந்தால் ஒன்றில்லை.

  மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
 35. வாங்க சிவா வாங்கோ...

  //யாராவது கம்மெண்டு போடவில்லை என்றால் இந்த ரோட்டில் போகமுடியாது என்று சொல்லுவது போல இருக்கு //

  கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டீங்க அதேதான்ன்ன்ன்:)), விடமாட்டமில்ல:)).

  //ரோடு கிளீனா இருக்கே ... //

  கர்த்தாலாக்கும்(ஸ்ரைக்) அன்று:)).

  //நீங்க இன்னும் பத்து பதினைந்து நாட்கள் இருந்து மெதுவாக போங்க..koNJA NAALAIKKU NAANGA SANTHOSAMA ERUPHOM... ///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மழையில ஒதுங்குவதை காட்டிக் கொடுத்திடுவேன் என்றுதானே இந்த சவுண்டு:))).

  மியாவும் நன்றி சிவா.

  ReplyDelete
 36. வாங்கோ ஸாதிகா அக்கா....

  முதலில் ஒரே ஒரு கமெண்டை மட்டும் மேலோட்டமாகப் போட்டதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). நான் நேரம் இல்லாமையால் பெரிதாக வரமுடியவில்லை அதுக்காக இப்பூடியா?:)) குறைஞ்சது 10 கொமெண்ட்டாவது போட வாணாம்:)))))...

  சரி சரி முறைக்காதீங்க...:)).

  //விற்று காசு பார்க்க மாட்டார்கஃளா?ஹி.. ஹி .. ஹி.. //

  இவையெல்லாம் வீட்டில் வீட்டாக்கள் வளர்ப்பவை. அப்படியே மரத்திலேயே கருகும். அடுத்தவர் ஆரும் புடுங்க மாட்டினம்/புடுங்கவும் கூடாது.

  பப்ளிக்கில் ரோட்டோரம்... அப்படி எல்லாம் பூத்துக் குலுங்கும் ஆனா ஒரு பூக்கூட ஆரும் பறிக்க மாட்டார்கள்.

  கடையில் ரோஜா பொக்கே கிடைக்கும் ஆனா விலை அதிகம்தான்.

  மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 37. //ஜெய்லானி said... 16

  வந்துட்டேஏஏஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:-)
  //

  ஆஆஆஆஆ.... எங்கேயோ கேட்டகுரல்... அதே நெட்டலை வரிசை...:))).. ஓ.. இது ஜெய்.. வாங்க ஜெய்...

  //யாருக்கு ..? ஹி..ஹி... :-))))) // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பூடியெல்லாம் திங் பண்ணீனம் அவ்வ்வ்வ்வ்:))).

  //(கிட்ட தட்ட 200 இருக்கும் )வாங்கி சாப்பிட்டாச்சி , ஆனா பணங்கிழங்கு கிடைக்கல//

  ஆஆஆஆ.. 200 ஆ?:)) நான் சாப்பிட்டு பல வருஷமாச்சு...90 க்குப் பின்பு சாப்பிடக் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இப்போ பனைக்கு தட்டுப்பாடு:))).

  வெளிநாடுகளில், அந்தந்த சீசனுக்கு இலங்கைக் கடைகளில் பனங்கிழங்கு தோலோடு பச்சையாகக் கிடைக்குது... ஊரில் வாங்குவது கடினம்தான்.

  மியாவும் நன்றி ஜெய்.

  கொஞ்சம் பொறுங்கோ... உங்கட மாமிக்கு எழுத கை ஏலாதாம்:)) ஆனா ரக்பி விலை:)யாடுறாவாம்... சரியாப் படிச்சிட்டு வாறன்:))).

  ReplyDelete
 38. ஓ..இமா வாங்கோ இமா...

  //இமா said... 19

  நான் பிசி. ரக்பி ஓப்பினிங் செரிமனி பார்க்கிறன்//

  அடடா எதிலெல்லாம் பிசியாக இருக்கினம் அவ்வ்வ்வ்:)).. அதிராவைவிட ரக்பி பெரிசாப்போச்சோ எண்டெல்லாம் கேட்க மாட்டேன்:))).

  என் கணவரும் முன்பு நியூவில் இருக்கும்போது ரக்பி பிளேயராம்... நியூசிலண்ட் அதுக்கு பெயர்போன இடம்தானே. அதனால பிள்ளைகளுக்குப் பழக்கோணும் என விருப்பம். மூத்தவரை 5 வயதில் சேர்த்தோம் ஒரு வருடம் நன்கு விளையாடினார், பின்பு அது கஸ்டம் எனக்கு வேண்டாம் மாட்டேன் என்றிட்டார்...

  நாங்களும் நிறுத்திட்டோம், அது பார்க்கப் பயங்கரமாக இருக்குமெல்லோ.. எனக்கு நெஞ்செல்லாம் திக் திக் என இருக்கும் பார்க்க.

  //அதென்ன போஸ் அதிரா?//

  வேறு எப்பூடியாம் ஸ்ரைக் பண்ணுவது:))))).

  மியாவும் நன்றி இமா.

  ReplyDelete
 39. //ஆ....மாமீஈஈஈஈஈஈ...கொஜ்சம் கிட்டேக்கு வந்து பாருங்க ஹி....ஹி....

  ((இதுக்குதான் பெரிய படமா போடனுன்னு சொல்றது ஹா..ஹா...))//

  ஜெய்....., மாமிக்கு வரவர கண் பிரச்சனை..:))) ஹையோ காட்டிக் கொடுத்திடாதையுங்கோ...

  பெரீஈஈஈஈஈஈயபடம் போட்டால் மட்டும் தெரிஞ்சிடுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  //நாம் மட்டும் அங்கே இருந்தால் எல்லா பூக்களையும் எடுத்து பதப்படுத்தி ரூஃப் அஃப்ஜா , குல்கந்துன்னு செய்து இன்னேரம் மல்டி மில்லினியர் ஆகி இருப்பேன் //
  அடடா... ஓவர் கற்பனையில மிதக்காதீங்க:), நல்லவேளை யூ கேயில் இருந்தால், இப்போ கம்பி எண்ணவேண்டி வந்திருக்கும்:)))... அப்பப்ப அதிரா, அஞ்சலின், என் சமையல் எல்லோரும் வந்து ஹலோ சொல்லியிருப்பம்:)))).

  மாயாவும் தேம்ஸ்ல குதிக்கும்போதே ஹலோ சொல்லியிருப்பார்.. கரைக்கு வர முடியாதெல்லோ..:)) விடமாட்டமில்ல:)) எங்கிட்டயேவா?:)(எங்கேயோ பார்த்த மாதிரி இல்ல இல்ல?:))).

  ReplyDelete
 40. வாங்கோ நிரூபன்...

  //நிரூபன் said... 24

  ஹே....வேம்படியில படிச்ச அவாவின் நினைவுகளை இந்தப் பாடல் மீட்டுகிறது..//

  ஓ நேமிஷா வேம்படியிலயோ படிச்சவ.... நீங்களும் அணிலை மரமேற விட்டிட்டீங்களே நிரூபன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)). எல்லாம் நன்மைக்கே.

  இப்பாட்டிலயும்.. ஹம்ஷானிகா வாம் சொல்றார்... நல்ல பெயராத்தான் இருக்கு...:).

  //இங்கே அவா என்றால்....என்னோட முந்திப் படிச்ச ஆள் என்று சொல்லியிருக்கேன்...//

  நீங்கள் அவா.... என்றீங்கள். நாங்கள் படிக்கும்போது ஆருக்காவது துணை கிடைத்தால் உடனே “அது” (அது வந்தது, சொன்னது இப்பூடி:))என அகிறினையில் கதைக்கத் தொடங்குவினம் அப்ப புரிஞ்சிடும் வைரஸ் பிடிச்சிட்டுதென:))..

  மியாவும் நன்றி நிரூபன்.

  ReplyDelete
 41. //ஏன் அப்பவே நீங்க படிக்காம அவங்கள முந்தி படிக்க விட்டீக ...!! இப்போ வருத்த பட்டு ஒன்னும் புண்ணியமில்லை ஹி...ஹி... :-)) //

  ஹா...ஹா... ஜெய்.. எப்பூடியெல்லாம் திங் பண்ணீங்க:)).. முந்திப் படிக்க விட்டால்கூடப் பறவாயில்லை, ஆனா முந்திக் கலியாணம் பண்ண விட்டிருக்கப்படா:))... ஆராவது என்னைக் காப்பாத்த்த்த்த்த்த்த்:)).

  ReplyDelete
 42. //நல்லவேளை யூ கேயில் இருந்தால், இப்போ கம்பி எண்ணவேண்டி வந்திருக்கும்:)))... அப்பப்ப அதிரா, அஞ்சலின், என் சமையல் எல்லோரும் வந்து ஹலோ சொல்லியிருப்பம்:)))).//

  அப்பவும் இதே ரோஸை கொஞ்சம் கொண்டு வந்து குடுப்பீங்களா.? இல்லை பேஷண்டை பாக்க வரமாதிரி வந்து குளுக்கோஸ் + ஆரஞ் பழமா..? ஹி..ஹி..:-)))

  ReplyDelete
 43. //முந்திப் படிக்க விட்டால்கூடப் பறவாயில்லை, ஆனா முந்திக் கலியாணம் பண்ண விட்டிருக்கப்படா:))...//

  இந்த பதிலுக்கு பேசாம மாயா தேம்ஸிலேயே குதிச்சிடலாம் ஹா..ஹா.. ஹா..ஹா..

  ReplyDelete
 44. //angelin said... 30

  அந்த பாட்டு ஆரம்பத்தில் வருதே அந்த சூப்பர் மார்க்கெட் ,அதை பற்றி என் கணவர் சொல்லி கேள்வி//

  என்னால சரியாகக் கண்டுபிடிக்க முடியேல்லை அஞ்சலின்... நானும் யாழில் இருந்த காலங்கள் மிகவும் குறைவே... எப்பவும் வெளியூரில்தான். பாட்டைக் கேட்டுத்தான் சுன்னாகம் என முடிவெடுத்தேன்.

  //ஒரு நாலு தடவையாவது பாட்டை /பார்த்து கேட்டிருப்பார் .//

  அடடா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. பாட்டைப் போடும்போது, இது ஆருக்கும் பிடிக்குமோ தெரியாதே என எண்ணிக்கொண்டே போட்டேன். நானும் இப்பாட்டை இப்போதான் கேட்கிறேன், பல தடவை கேட்டுவிட்டேன் இப்போ.

  யூனிஃபோமையும், ரெட்டைப் பின்னலையும் பார்க்க, பழைய நினைவெல்லாம் வருது.

  //pop songs சுராங்கனி ,மனோகரனின் ஒ மாலா ,ஓ ஷீலா எல்லாம் எங்க மெட்ராஸ்லும் ஃபேமஸ் //

  ஓ அப்படியா.. இதுவரை ஆரும் இவைபற்றிக் கதைக்காததால் நான் ஆருக்கும் தெரியாதாக்கும் என நினைத்திட்டேன்.

  மூன்று முடிச்சுக்கள் தலைப்பில் இப்பாடல்களும் பிடிக்கும் என போட நினைத்து எழுதும்போது மறந்தே விட்டேன். எங்கள் ஊரில் அதிகம் எல்லோரும் பாடுவது “சின்ன மாமியே.... உன் சின்ன மகளெங்கே” பாடல்தான்.

  ReplyDelete
 45. ///பெரீஈஈஈஈஈஈயபடம் போட்டால் மட்டும் தெரிஞ்சிடுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). // அடிக்கடி கா கா போரது இதுக்குதானா நான் கூட வேற எதுக்கோன்னு நினைச்சிட்டேன் அவ்வ்வ்வ்வ் :-))))).
  வரதுக்குள்ளே மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))))

  ReplyDelete
 46. //அப்பவும் இதே ரோஸை கொஞ்சம் கொண்டு வந்து குடுப்பீங்களா.? இல்லை பேஷண்டை பாக்க வரமாதிரி வந்து குளுக்கோஸ் + ஆரஞ் பழமா..? ஹி..ஹி..:-))) //

  ஹா..ஹா...ஹா.. ரோசைக் கொண்டுவந்து குடுத்திட்டு பக்கத்து ரூமில நாங்களும் கம்பி எண்ணுவம்:))) என நினைக்கிறீங்களோ:)))... சே..சே.. கேழ்வரகுக் கூ.... இல்லையில்லை நான் ஒண்ணுமே சொல்லல்லே... மீ ரொம்ப நல்ல பொண்ணு.. பார்த்தால் தெரியல்ல:))).

  ReplyDelete
 47. //எங்கள் ஊரில் அதிகம் எல்லோரும் பாடுவது “சின்ன மாமியே.... உன் சின்ன மகளெங்கே” பாடல்தான்.//

  சிலோன் ரேடியோவில் அப்துல் ஹமீதின் வாய்ஸோடு கேட்ட நாள் நினைவுக்கு வருது .அது ஒரு கணாக்காலம் .

  இந்த பாட்டு இப்போதும் இருக்காஆஆஆஆ...:-))

  ReplyDelete
 48. //இந்த பதிலுக்கு பேசாம மாயா தேம்ஸிலேயே குதிச்சிடலாம் ஹா..ஹா.. ஹா..ஹா.. //

  ஹா..ஹா...ஹா...... ஆஆஆஆஆஆஆ.. மாயாவைக் காணாததால் இப்போ ஓடத் தேவையில்லை மர உச்சிக்கு:))).

  ReplyDelete
 49. //அடிக்கடி கா கா போரது இதுக்குதானா நான் கூட வேற எதுக்கோன்னு நினைச்சிட்டேன் அவ்வ்வ்வ்வ் :-))))).
  வரதுக்குள்ளே மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)))))) //

  கடவுளே ஜெய்.... எப்பூடி இப்பூடித் துணிவா?:)) என்னால சிரிப்பை அடக்கவே முடியேல்லை.. அடிக்கடி பொல்லுக் கொடுத்தெல்லோ அடி வாங்குறீங்க....:))).

  அவ ரக்பி பார்க்கிறா:))... அதே வேகத்தோடு வந்து மடக்கி விழுத்தப்போறா... ஓடுங்க ஜெய்.. ஓடுங்க... குண்டு... சே..சே.. அவசரத்துக்கு ஸ்பெலிங் மிசுரேக்கெல்லாம் வருதே..குட்டிப் புளியமரம் என்றாலும் பரவாயில்லை அஜீஸ் பண்ணலாம் முதல்ல ஏறுங்கோ... ஏறுங்கோ... மாமி கீழதான் நிற்பா ஏற மாட்டா:))).. கடவுளே உச்சிக்குப் போனதும் இதைக் கிழிச்சிடுங்க:)).

  ReplyDelete
 50. //சிலோன் ரேடியோவில் அப்துல் ஹமீதின் வாய்ஸோடு கேட்ட நாள் நினைவுக்கு வருது .அது ஒரு கணாக்காலம் .

  இந்த பாட்டு இப்போதும் இருக்காஆஆஆஆ...:-)) //

  நான் இதுவரை எங்கேயும் தேடவில்லை, இப்போதான் யூ ரியூப்பில் கண்டுபிடித்தேன் இப்பாடலை, நிட்சயம் இருக்கும், கிடைத்தால் லிங் தாறேன்..

  ReplyDelete
 51. //அதிராவைக் காப்பாத்துங்கோ:)))//

  அதுலாம் முடியாது.

  //நடு ரோட்டில நிற்கிறா... லொறி கிறி அடிச்சிடப்போகுது //

  இன்னிக்கி பந்த் எதுவும் ஓடாது.

  //மக்கள்ஸ்ஸ்ஸ்... ஓடிவாங்கோ//

  ஓடிலாம் வரமுடியாது நடந்துதான் வருவோம்.

  //பேப்பிள் ரோஜா..... இப்படி கலரில் எங்காவது கண்டனீங்களோ?//

  இல்லையே..

  //ஆனால் இக்கலரை நான் எங்கேயும் கண்டதேயில்லை... //

  அதான் கண்டாச்சுலே மேட்டருக்கு வாங்கள்.

  // பார்த்தவுடன் படம் எடுத்திட்டேன்... //

  நாங்கள் பார்க்காமலியே படத்தை சுட்டுடுவோம்.

  //நானும் நேரம் கிடைக்கும்போது வந்து ரிலாக்ஸ் பண்ணுவேன்.//

  நாங்கள் டூட்டியிலியே ரிலாக்ஸ் பன்னுவோம்.

  //கடிக்கவெல்லாம் மாட்டேன்,//

  ஓ..அது வேறையா.......

  //நான் ரொம்ப நல்ல பொண்ணு//

  நல்ல பொண்னு கெட்ட பொண்ணு யார் கடிச்சாலும் வலிக்கத்தான் செய்யும்.

  போட்டோ நச்..சு.

  நன்றிகள்.

  ReplyDelete
 52. //angelin said... 32

  நான் பனங்கிழங்கு /வேர்கடலை எல்லாமே சாப்பிட்டேனே
  //
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  //அது பனம் பழத்தில் செய்யும் பணியாரமாம் அவர்தான் சொன்னார் .என் கண்ணுக்கு மெது பகோடா மாதிரி தெரிஞ்சது அவ் .... //

  ஓம் பனை ஓலைப் பெட்டியில் இருப்பது பனங்காய்ப் பணியாரம்தான். மகிக்கு தெரியாதென நினைக்கிறேன் இப்போ இருந்தால் பனங்கிழங்கையும் காட்டிடலாம். பனம் பழக் கழியையும் கொஞ்சம் மா, சீனி போட்டுக் குழைத்து சுடுவார்கள். நாங்கள் ஊரில் கொஞ்சம் பெரிதாக செய்வோம். இது குட்டியாக இருக்கு. நான் கனடாவில் தமிழ்க்கடையில் இருந்து வாங்கிச் சாப்பிட்டேனே....

  ///ஒளித்து//mistake corrected//

  ஹா..ஹா...ஹா... இப்போ எல்லோரும் எழுத்துப் பிழையில வலு கவனம்:)). விடமாட்டமில்ல:))... பின்னூட்டங்களில் காக்கா போயிடுவம்:))).. பதிவுகளைத்தான் பூதக் கண்ணாடி பிடிச்சுப் பார்ப்பது வயக்கம்:)))).

  மியாவும் நன்றி அஞ்சலின். உங்கள் கணவரால உங்களுக்கும் இலங்கையை அறியும் ஆவல் அதிகமாகுது:))).

  ReplyDelete
 53. வாங்கோ அந்நியன்...

  ஒவ்வொரு பதிலையும் படிச்சு இப்பூடிச் சிரிக்க வைக்கிறீங்கள்:)) நான் சீரியஸாக இருக்க ட்ரை பண்ணுறேன் முடியேல்லை:))).

  //அதுலாம் முடியாது.//
  ரொம்ப அடம்பிடிக்கக்கூடாது:)).

  //ஓடிலாம் வரமுடியாது நடந்துதான் வருவோம்.//

  ஓ... இந்த வயதில ஓடினால் அங்கின இங்கின சுழுக்கிடும் என்றோ?:)).

  //அதான் கண்டாச்சுலே மேட்டருக்கு வாங்கள்.//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  // பார்த்தவுடன் படம் எடுத்திட்டேன்... //

  நாங்கள் பார்க்காமலியே படத்தை சுட்டுடுவோம்.////

  ஓ.... இனி முதலை ஒன்று என்ன பாடுபட்டும் கட்டியே தீரோணும்:))... வரவரக் களவு அதிகமாகுது:)).

  //நாங்கள் டூட்டியிலியே ரிலாக்ஸ் பன்னுவோம்.
  //
  ஹா..ஹா..ஹா... முடியேல்லை அந்நியன்:))).. எம்டி பார்க்கிறதுக்குள்ள ஓடிடுங்க:)).

  ReplyDelete
 54. ////கடிக்கவெல்லாம் மாட்டேன்,//

  ஓ..அது வேறையா.......//

  வேறை எல்லாம் இல்ல, எல்லாம் ஒன்றுதான்:))).

  //நான் ரொம்ப நல்ல பொண்ணு//

  நல்ல பொண்னு கெட்ட பொண்ணு யார் கடிச்சாலும் வலிக்கத்தான் செய்யும்.//// அவ்வ்வ்வ்வ்வ் கண்டு பிடிப்பும் கண்டுபிடிச்சவர்களும் என கின்னசில பதியோணும்:)).

  போட்டோ நச்..சு.

  ///

  மியாவும் நன்றி அந்நியன்......நன்கு சிரிக்க வைத்திட்டீங்க...

  ReplyDelete
 55. //
  இவையெல்லாம் வீட்டில் வீட்டாக்கள் வளர்ப்பவை. அப்படியே மரத்திலேயே கருகும். அடுத்தவர் ஆரும் புடுங்க மாட்டினம்/புடுங்கவும் கூடாது.// அதீஸ் பச்சை ரோசாவை உங்கள் ஊருக்கு அனுப்பி வச்சால் மரத்தில் கருகவிடமாட்டார்,சடுதியில் சல்லி பார்த்துடுவார்.

  ReplyDelete
 56. அதிரா கானா பாட்டும்,தொடர்ந்து வந்த காட்சிகளும் மனதை கொள்ளை கொண்டது.பனநொங்கும், பனங்கிழங்கும் எனக்கு இப்பவே வேணும்.

  ReplyDelete
 57. //ஒளித்து//mistake corrected // haa haa ;)
  Athees... what is கணாக்காலம்????? ;)))

  ReplyDelete
 58. //இல்லை பேஷண்டை பாக்க வரமாதிரி வந்து குளுக்கோஸ் + ஆரஞ் பழமா..? ஹி..ஹி..:-)))//
  இதோடு அனியன் பஜ்ஜி யையும் சேர்த்துகோங்க

  ReplyDelete
 59. மெட்ராஸ் பல்லவன் பஸ்ல
  (இப்ப பேர் மாறிடுச்சுன்னு கேள்வி ) ஒரு 80,90 களில் இந்த பாட்டு ரொம்பவே
  பிரபலம் .

  ReplyDelete
 60. எங்க மாமா ஒருவர் நியூ காலேஜ்ல படித்தார் இந்த பாடல்களை எல்லாம் பாடுவார் .

  ReplyDelete
 61. //இதோடு அனியன் பஜ்ஜி யையும் சேர்த்துகோங்க //

  ஆஹா... கூடவே கொஞ்சம் கெட்டி சட்னியும் ஹி..ஹி.. ((வெறும் பஜ்ஜி தொண்டைய அடைக்குமில்ல அதான் ஹி..ஹி.. ))

  ReplyDelete
 62. //Athees... what is கணாக்காலம்????? ;))) /
  மாமீஈஈஈஈ....அது கனவுக்காலம் ஓவரா போனதால கணாக்காலம் .((இரெண்டு வயசில நடந்ததே பசுமையா நினைவில் இருக்கு )).

  அதிஸ்...டீச்சருக்கே சந்தேகம் வந்தா எங்கே போவது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..


  //மெட்ராஸ் பல்லவன் பஸ்ல
  (இப்ப பேர் மாறிடுச்சுன்னு கேள்வி ) //

  கரெக்ட்,,,, பேர் மாறினாலும் நாங்க விட மாட்டோமில்ல :-))
  :-))

  ReplyDelete
 63. ஜெய்லானி said... 23

  // நாம் மட்டும் அங்கே இருந்தால் எல்லா பூக்களையும் எடுத்து பதப்படுத்தி ரூஃப் அஃப்ஜா, குல்கந்துன்னு செய்து இன்னேரம் மல்டி மில்லினியர் ஆகி இருப்பேன் ...சான்ஸ் போச்சே.....!! அவ்வ்வ்வ்வ் //

  சான்ஸ் இருந்தால் ஐடியா இல்ல; ஐடியா இருக்கிறதால சான்ஸ் இல்ல; இது தான் இயற்கையின் நியதியா??

  ReplyDelete
 64. A E மனோகரனின் சுராங்கனி, ஓ ஷீலா ஒ மாலா u dont look at me, சின்ன மாமியே.... உன் சின்ன மகளெங்கே, K S RAJA, B H அப்துல் ஹமிது குரலில் கேட்க கேட்க எல்லா பாடல்களும் மனதை வசீகரிக்கும் பாடல் தான் என்றாலும்,

  "ரயில் ஓடுது ... யாழ் ரயில் ஓடுது..." என்ற பாடலைப் பாடியது யார்? அது உங்க கிட்ட இருக்கா??

  ReplyDelete
 65. //யூனிஃபோமையும், ரெட்டைப் பின்னலையும் பார்க்க, பழைய நினைவெல்லாம் வருது.//

  நாங்களும் பள்ளிக்கூடம் போகும்போது ரெட்டை சடை போட்டு கருப்பு ரிப்பன் முடிந்து மடிச்சு கட்டி போவோம் .ஆனா இப்ப மெட்ராஸ்ல நிறைய ஸ்கூல்ஸ் சல்வார் சீருடைக்கு மாத்திட்டாங்க
  எனக்கு பிடிக்கல .

  ReplyDelete
 66. ////அதீஸ் பச்சை ரோசாவை உங்கள் ஊருக்கு அனுப்பி வச்சால் மரத்தில் கருகவிடமாட்டார்,சடுதியில் சல்லி பார்த்துடுவார். //

  ஸாதிகா அக்கா... இதுக்குத்தானே நான் பெயர் சூட்டி விட்டேன் கெ.கி கூட்டம் என:))... ஒவ்வொன்றும் கெட்டகிருமிதான்:) ஆனா ஒரே அலைவரிசை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

  ReplyDelete
 67. வாங்கோ ஆசியா...

  பனங்கிழங்கு வேணுமெண்டால்.. சீசன் வரும்போது அனுப்பி வைக்கலாம்...:) நொங்குக்கு எங்கின போவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))). பாட்டும் படமும் போட்டது தப்பாப் போச்சே:))).

  மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete
 68. ஹா..ஹா..ஹா... இமா, கணாக்காலம் என் கண்ணுக்கு தெரிஞ்சது:))... ஆனா அது அவசரமாக எழுதும்போது வருவதுண்டுதானே( நேக்கும்தேன்:)) அதனால விட்டுப்போட்டு, இப்பின்னூட்டம் போட்டேன் பார்க்கலியோ...

  //ஹா..ஹா...ஹா... இப்போ எல்லோரும் எழுத்துப் பிழையில வலு கவனம்:)). விடமாட்டமில்ல:))... /////////பின்னூட்டங்களில் காக்கா போயிடுவம்:)))..////// பதிவுகளைத்தான் பூதக் கண்ணாடி பிடிச்சுப் பார்ப்பது வயக்கம்:)))).////

  அதிராவோ கொக்கோ:)) எங்கிட்டயேவா?))... ள, ழ எல்லாம் அந்தமாதிரி அத்துப்படியாக்கும் எனக்கு:))).

  ReplyDelete
 69. என்னாது?:)) ரோஜாப்பூப் பிடுங்கினவருக்கு அனியன் பஜ்ஜியா? அஞ்சலின்... அவ்வ்வ்வ்வ்வ்... முதலயே சொல்லியிருந்தால் நானும் பிடுங்கியிருப்பேனெல்லோ...:)))..


  அதுக்குஇப்போ கெட்டி சட்னியும் வேணுமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ReplyDelete
 70. //அதிஸ்...டீச்சருக்கே சந்தேகம் வந்தா எங்கே போவது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

  வர வர , மாமி ..... மருமகன் மாதிரியே வாறா..... நானும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 71. வாங்க அப்துல்காதர் வாங்க....

  // சான்ஸ் இருந்தால் ஐடியா இல்ல; ஐடியா இருக்கிறதால சான்ஸ் இல்ல; இது தான் இயற்கையின் நியதியா??
  ///
  உப்பூடியெல்லாம் சொல்லி, ஜெய்யை உசுப்பி விட்டிடாதீங்க:))... விட்டேனா பாரென:))ஒரு ரிக்கெட் போட்டு ஓடிவந்து, வந்த வேகத்திலயே கம்பி எண்ணிடப்போறார்:)))).

  //ரயில் ஓடுது ... யாழ் ரயில் ஓடுது..." என்ற பாடலைப் பாடியது யார்? அது உங்க கிட்ட இருக்கா?? //

  நான் இப்பாடலைக் கேட்டதே இல்லையே...:(..

  இந்த லிங்கில இலங்கையின் பல பாகங்கள் காட்டுகிறார்கள்..... கடலுக்கு நடுவில விகாரை கட்டியிருக்கு, அதில் நான் போய் உள்ளே இருந்திருக்கிறேன்.... குளுகுளுவென காற்றோடு சூப்பராக இருக்கும்...

  http://www.youtube.com/watch?v=xeA-2AVUrjA&feature=related

  இது பட்டு மாமியும் சன் இன் லோவும்:)))

  http://www.youtube.com/watch?v=twhTsI6J1RQ&feature=related

  ரீச்சர் ஓடிவாங்கோ... இந்தப் பாட்டிலயும் உச்சரிப்பு பிலை:) விடுகிறா இந்த பட்டுமாமி:)).. ”மூலையை வளர்த்தாம்”:))))... (மூளையை):).

  ஆவு கெச்சேனு அப்துல் காதர்:))..

  (இப்போ இதன் கருத்து, மிக்க நன்றி அப்பூடின்னு வரும் ஓக்கே:))).

  ReplyDelete
 72. //ஆனா இப்ப மெட்ராஸ்ல நிறைய ஸ்கூல்ஸ் சல்வார் சீருடைக்கு மாத்திட்டாங்க
  எனக்கு பிடிக்கல . //

  ஓ அஞ்சலின்.. அப்போ, முன்பு சட்டை தான் யூனிபோமோ?.

  இலங்கை யாழில் நானறிந்து... மருதனார்மடம் ராமனாதன் பெண்கள் கல்லூரி மட்டும், வெள்ளை காஃப்வ் சாறிதான் யூனிபோமாக இருந்தது, இப்போ எல்லோரும் மறுத்து, சண்டைப்பிடித்து, அதுவும் வெள்ளைச்சட்டையாக மாறிவிட்டுது.

  ReplyDelete
 73. காஆஆப்பாத்த நான் இருக்கேஏஏஏஏன்ன்ன்ன்ன் ..வந்துட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

  ReplyDelete
 74. //மாய உலகம் said... 77

  காஆஆப்பாத்த நான் இருக்கேஏஏஏஏன்ன்ன்ன்ன் ..வந்துட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
  //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பத்தான் வந்துட்டேனாஆஆஆஆஆஅம்ம்ம்ம் அதே நெட்டலை வரிசையில, கண் போனபின் சூரிய நமஸ்காரம்:)))).. இதூஊஊஊஊஊஊ நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் “சும்மா” சொன்னேன்:))..

  வாங்கோ மாயா வாங்கோ.... நான் நாளை வந்து சந்திக்கிறேன்.... நாளை இண்டைக்கும் சந்திக்கிறேன்... அதுவரை சீயா மீயா.

  ReplyDelete
 75. அது ஆரு ரோட்டுல நிக்கறது.... ஆருக்காக வெட்டிங்க் அதான் வந்துட்டோம்ல....அப்பறமும் அப்படியே நின்னுக்கிட்டிருந்தா... என்ன அர்த்தம்... ஓ பாட்டு பாடுரியளோ....நிக்கட்டுமாஆஆஅ... போகட்டுமாஆஆஆஆஆஆஆஆஅ

  ReplyDelete
 76. athira said...

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பத்தான் வந்துட்டேனாஆஆஆஆஆஅம்ம்ம்ம் அதே நெட்டலை வரிசையில, கண் போனபின் சூரிய நமஸ்காரம்:)))).. இதூஊஊஊஊஊஊ நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் “சும்மா” சொன்னேன்:))..//

  உங்க பதிவு என் டேஸ்போர்டுல வர்லையே என்ன காரணமுன்னு தெரியலையே இருங்க பாக்குறேன்ன்ன்.. யாரோ பில்லி சூனியம் வச்சிட்டாகளா ஓம் கண்டாயனமக.... ஒரு படி அரிசி கொண்டாயனமக

  ReplyDelete
 77. இது இம்முறைதான் ஒரு வீட்டில் பார்த்தேன் பேப்பிள் ரோஜா.....//

  ஆஹா சுட்டுட்டீங்களா.....

  ReplyDelete
 78. அந்த போட்டோ 6 வயசுல எடுத்ததாஆஆஆ... நல்ல பொண்ணா தெரியுதேஏஏஏஏ...அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 79. முருங்க மரத்த வெட்டி நடு ரோட்டுல நிக்க வச்சிபுட்டாகளா..... ஹா ஹா ஹா ஐ ஜாலி

  ReplyDelete
 80. angelin said... 3
  purple rose ,bangalore இல் இருக்கு//

  நம்ம தோழி கண்டு பிடிச்சுட்டாங்க.... யாருகிட்ட...

  ReplyDelete
 81. siva said... 13
  பேபி வீட்டு விருந்தினர் எல்லாம் சீயக்க்ரம் போய்விடதீங்க.....

  பேபி ATHIRA சரியவே பதிவு போடமாற்றாங்க..(யாரும் என்னைய அடிக்க வரக்கூடாது)

  நீங்க இன்னும் பத்து பதினைந்து நாட்கள் இருந்து மெதுவாக போங்க..koNJA NAALAIKKU NAANGA SANTHOSAMA ERUPHOM...//

  சிவா கைய கொடுங்க..... சேம் பிளட்

  ReplyDelete
 82. ஜெய்லானி said... 17
  //காப்பாத்தினால் சந்தோஷம், காப்பாத்தாட்டில் அதைவிடச் சந்தோஷம்...:)))).//

  யாருக்கு ..? ஹி..ஹி... :-)))))//

  மாயாக்கு.... ஹி ஹி ஹி

  ReplyDelete
 83. ஜெய்லானி said... 18
  பாட்டு பிரமாதம் , எல்லா ஊர் ஐட்டங்களும் வரிசையா வருவதால பாட்டை கேட்பதா படத்தை பார்ப்பதான்னு ஒரே பீலீங்க் //

  என்னாஆஆ ஃபீலிங்க்...இன்னாஆஆ ஃபீலிங்க்கு.... என்ன மாறி கிட்னிய யூஸ் பண்ணிருக்கனும் பாட்ட போட்டுட்டு....நேரே கமேண்ட் பாக்ஸ்க்கு ஓடி வந்துட்டாஆஆஆஆ காணொளி பாக்க முடியாதுல்ல எப்பூடி.....

  ReplyDelete
 84. A E மனோகரன் பாடியது சுராங்கனி.

  ஆனால் "ஓ ஷீலா ஒ மாலா" அமுதன் அண்ணாமலை பாடிய பாடல். "சின்ன மாமியே.... உன் சின்ன மகளெங்கே" நித்தி கனகரத்தினம் பாடியது. "கள்ளுக்கடை பக்கம் போகாதே", "சோளஞ்சோறு பொங்கட்டுமா?" இரண்டும் கூட நித்தி பாடியவைதான்.

  ReplyDelete
 85. இமா said... 88

  // A E மனோகரன் பாடியது சுராங்கனி. ஆனால் "ஓ ஷீலா ஒ மாலா" அமுதன் அண்ணாமலை பாடிய பாடல். "சின்ன மாமியே.... உன் சின்ன மகளெங்கே" நித்தி கனகரத்தினம் பாடியது. "கள்ளுக்கடை பக்கம் போகாதே", "சோளஞ்சோறு பொங்கட்டுமா?" இரண்டும் கூட நித்தி பாடியவைதான். //

  இம்ம்ஸ் பாட்டை யார் பாடினாலும், பாட்டேன்னவோ கேட்க அலாதி சுகம் தான். நன்றி உங்க ஊசிக் குறிப்புக்கும்.

  ReplyDelete
 86. ரீச்சர் ஓடிவாங்கோ... இந்தப் பாட்டிலயும் உச்சரிப்பு பிலை:) விடுகிறா இந்த பட்டுமாமி:)).. ”மூலையை வளர்த்தாம்”:))))... (மூளையை):).

  அது பிலை அல்ல பிழை :-)))) அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 87. // A E மனோகரன் பாடியது சுராங்கனி. ஆனால் "ஓ ஷீலா ஒ மாலா" அமுதன் அண்ணாமலை பாடிய பாடல். "சின்ன மாமியே.... உன் சின்ன மகளெங்கே" நித்தி கனகரத்தினம் பாடியது. "கள்ளுக்கடை பக்கம் போகாதே", "சோளஞ்சோறு பொங்கட்டுமா?" இரண்டும் கூட நித்தி பாடியவைதான். //
  ஓ!!!!! அப்படியா .நான் எல்லா பாடல்களும் மனோகரன் பாடினார் என்றல்லவா
  நினைச்சுகிட்டு இருந்தேன் .நன்றி இமா

  ReplyDelete
 88. ஓ அஞ்சலின்.. அப்போ, முன்பு சட்டை தான் யூனிபோமோ?.//
  HALF SAREE தான் எங்க சீருடை நீலம் ,பச்சை லைட் ரோஸ் ,மெரூன் என்று பட்டாம்பூச்சி கணக்கா நாங்க போவோம்

  ReplyDelete
 89. பனங் கிழங்கை பார்த்ததும் எனக்கு ,ஒடியல் கூழ் என்று சொல்வார்களே நினைவு வந்தது .
  அப்படி என்றால் என்ன அதன் ரெசிப்பி தர இயலுமா .கேள்விபட்டிருக்கேன்
  சாப்பிட்டது இல்லை .

  ReplyDelete
 90. video replay செய்து பார்த்தபோது என் கண்ணில் பட்டது அந்த தென்னை மரம் .
  எப்படி அதில் அதனை கிளைகள் ??????????

  ReplyDelete
 91. உங்க ஊர்ல நுங்கு ஜூஸ் இருக்கா ???

  ReplyDelete
 92. திருவனந்தபுரம் கேரளா பக்கம்லாம்
  நுங்கு ஜூஸ் ஃபேமஸ்

  ReplyDelete
 93. இவையெல்லாம் வீட்டில் வீட்டாக்கள் வளர்ப்பவை. அப்படியே மரத்திலேயே கருகும்.எங்க வீட்லயும் வளக்கறோம் ஆனா பூ ரொம்ப பெரிசா வரும் தலையில சூட முடியாது

  ReplyDelete
 94. தூக்கம் வருது ஆஆவ்

  ReplyDelete
 95. HIP HIP HOORAY .
  100th rose எனக்கே எனக்கே

  ReplyDelete
 96. அதாரு ரோட்ல நிக்கிறது ?

  ReplyDelete
 97. கடிக்கவெல்லாம் மாட்டேன், நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)),

  அஞ்சு வயசு வரைக்கும் எத்தனை பேரை கடிச்சிருக்கீங்க ,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 98. பார்த்தால் தெரியல்ல?:)))))).

  தெரியல .......

  ஒரு கிலோ மீட்டருக்கு அந்தபக்கம் இருந்து கிட்டு தெரியலனு கேட்டா நான் என்ன சொல்ல ?

  புரியுது புரியுது நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு

  அவ்வளவு வயசெல்லாம் ஆகல ,கேரட்டெல்லாம் நிறைய சாப்பிடுகிறேன்

  ReplyDelete
 99. இப்படி கலரில் எங்காவது கண்டனீங்களோ?

  பார்த்திருக்கேனே ,நீங்க பாத்தது இல்லையா

  இந்த தளத்தில் இந்த பூ இருக்கு அதுவும் இதே கலரில்

  சந்தேகம் இருந்தால் போய் பாருங்க இந்த தளத்திற்க்கு

  http://gokisha.blogspot.com/2011/09/blog-post.html

  ReplyDelete
 100. ஏஞ்சலின்...

  //அந்த தென்னை மரம் .
  எப்படி அதில் அதனை கிளைகள்// பனையிலும் கிளைவிடும் பனை இருக்கிறது. மட்டக்களப்பில் கண்டிருக்கிறேன்; சீமைப்பனை என்பார்கள். என்னிடமும் வடலி ஒன்று இருந்தது... இங்கு வந்துவிட்டேன்; அதற்கு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. ;(

  ReplyDelete
 101. உங்களுக்காக சீமைப்பனை.. ;)
  http://msams.blogspot.com/2009/03/blog-post_09.html

  ReplyDelete
 102. ஆஆ.... எங்கின விட்டேன் சாமீஈஈஈஈ:)). பொறுமை காத்த கெட்ட பீப்பிள்ஸ்ஸ்ஸ்க்கு மியாவும் நன்றி.

  ஆ... ”வலைச்சர ஆசிரியர்” மாயாவுக்கு வயக்கம்:))).

  //அப்பறமும் அப்படியே நின்னுக்கிட்டிருந்தா... என்ன அர்த்தம்... ஓ பாட்டு பாடுரியளோ....நிக்கட்டுமாஆஆஅ... போகட்டுமாஆஆஆஆஆஆஆஆஅ//

  போக விட்டிடுவமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இங்க வந்தால் “முதலைப்பிடிதான்”:)), அதுக்காகத்தான், கால் வைக்க முந்தி யோசித்திருக்கோணும், இனி யோசித்து எந்தப் பிரியோசனமும் இல்லை:)))))))).

  //உங்க பதிவு என் டேஸ்போர்டுல வர்லையே என்ன காரணமுன்னு தெரியலையே இருங்க பாக்குறேன்ன்ன்..///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே தேம்ஸ்ட அடியில போய் இருந்தால், தலைப்பு மேல வாறதும் தெரியாது, கீழ போறதும் தெரியாது:)).

  ///யாரோ பில்லி சூனியம் வச்சிட்டாகளா ஓம் கண்டாயனமக.... ஒரு படி அரிசி கொண்டாயனமக///
  ஓடுங்க மாயா ஓடுங்க... ஆரோ கலைக்கிற சத்தம் கேட்குதே:)))

  ReplyDelete
 103. //அந்த போட்டோ 6 வயசுல எடுத்ததாஆஆஆ... நல்ல பொண்ணா தெரியுதேஏஏஏஏ...அவ்வ்வ்வ்வ்வ் //

  ஓமோம்... 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணு:))) பார்க்கத் தெரியுதென்ன?:)), மாயாவுக்குத்தான் கரீட்டாத் தெரியுது, மற்றாக்களுக்கு எதுவுமே தெரியேலை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  //சிவா கைய கொடுங்க..... சேம் பிளட் // ஏன் சிவாட கையைக் கடிச்சுப்பார்த்தீங்களோ?:)) சேம் பிளட் சொல்றீங்க:))))))))))))) அவ்வ்வ்வ்வ்வ்:).

  //யாருக்கு ..? ஹி..ஹி... :-)))))//

  மாயாக்கு.... ஹி ஹி ஹி //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), பொறுங்க இப்போ நேரமில்லாமல் கிடக்கே கலைத்துப் பிடிக்க... தேம்ஸ் கரையெல்லாம் சொல்லிவச்சிட்டேன்... கரையில கால் பட்டால் அவ்ளோதான்..ஸ்கொட்லண்ட் யாட் படை ரெடியாஆஆஆஆஆ நிக்குது:))).

  மியாவும் நன்றி மாயா.

  ReplyDelete
 104. //அது பிலை அல்ல பிழை :-)))) அவ்வ்வ்வ்வ்வ் //

  அப்துல் காதருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ரீச்சர்... அப்துல்காதரைப் பாருங்க.. எழுத்துப் பிழையாம் சொல்றார் எனக்கு:)))).
  அது என்ர கொப்பிரைட் வாசகம்:)), ஸ்மைலி போட்டிருக்கிறேன் தெரியல்ல:))).

  ReplyDelete
 105. //HALF SAREE தான் எங்க சீருடை நீலம் ,பச்சை லைட் ரோஸ் ,மெரூன் என்று பட்டாம்பூச்சி கணக்கா நாங்க போவோம் // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உதை நீங்க சொல்லப்புடா:)) அவிங்க சொல்லோணும்.. பட்டாம்பூச்சியென:))).

  நானும்தேன்.... எல்லாமே ஏ ஈ மனோகரனின் பாட்டென நினைச்சுட்டேன்:))

  //பனங் கிழங்கை பார்த்ததும் எனக்கு ,ஒடியல் கூழ் என்று சொல்வார்களே நினைவு வந்தது .
  அப்படி என்றால் என்ன அதன் ரெசிப்பி தர இயலுமா .கேள்விபட்டிருக்கேன்
  சாப்பிட்டது இல்லை .//

  அம்மா இங்கு நிற்கும்போது அடிக்கடி செய்வோம், சூப்பராக இருக்கும், ரெசிப்பி எழுதுகிறேன், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க... இரவைக்கு அல்லது நாளைக்கு, இதிலேயே எழுதுகிறேன்.

  //உங்க ஊர்ல நுங்கு ஜூஸ் இருக்கா ??? //

  இப்போ வந்திருக்குதோ தெரியாது, ஆனா நான் குடித்தது/ கண்டதில்லை.

  //angelin said... 100

  HIP HIP HOORAY .
  100th rose எனக்கே எனக்கே
  //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).. ஓக்கை இம்முறை உங்களுக்கே 100 ரோசாஆஆஆஆஆவும், சந்திரமண்டல வடையும்:).....(அந்நியனின் பதிவில படமிருக்கு, முடிஞ்சால் பாருங்கோ, ஆச்சி சுடுறா:)))

  மியாவும் நன்றி அஞ்சலின்.

  ReplyDelete
 106. வாங்க ரமேஸ்...

  //அஞ்சு வயசு வரைக்கும் எத்தனை பேரை கடிச்சிருக்கீங்க ,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது தணிக்கை செய்யப்பட்டிருக்கு:))) பப்புளிக்குல சொல்ல மாட்டோம்:))).

  //ஒரு கிலோ மீட்டருக்கு அந்தபக்கம் இருந்து கிட்டு தெரியலனு கேட்டா நான் என்ன சொல்ல ?//

  அப்போ உங்கட வீட்டுக்குப் பக்கத்தில ஒரு பெரீஈஈஈஈய முருங்கைமரம் வாங்கி வந்து நடுங்க:))) அதில வந்தேறி இருந்தால் தெரியுமெல்லோ:))).

  //சந்தேகம் இருந்தால் போய் பாருங்க இந்த தளத்திற்க்கு

  http://gokisha.blogspot.com/2011/09/blog-post.html //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), நானும் கொப்பி பேஸ்ட் பண்ண வெளிக்கிட்டுத்தான் பார்த்தேன் ஏதோ தெரிந்த புளொக் நேமாக இருக்கே என அவ்வ்வ்வ்வ்வ்:))).

  மியாவும் நன்றி ரமேஸ்.

  ReplyDelete
 107. ஓ... இமா விளக்கத்துக்கு ரொம்ப நன்றி. நானும் இப்படிக் கண்டதில்லை. ஆனா எங்கட பக்கத்து ஊரில ஒரு பனை வளவு, அதில ஒரு ரெட்டைப்பனை இருக்காம் எனச் சொல்லக் கேள்வி, ஆனா பார்க்க விட்டால்தானே:)).

  அதில இரவில ஏதோ வெள்ளையாத் தெரியுமாம் எனச் சொல்லிச் சொல்லியே அந்த ரோட்டால போகும்போதே பயம்.

  அப்பம்மா வீட்டுக்கு போகும்போது சிலநேரம் அப்பாதை வழியாகவும் போவதுண்டு. அண்ணன் தனக்கு துணையாக என்னைச் சைக்கிளில் ஏத்திப் போவார், திரும்பிவர இருட்டிடும், அப்போ சொல்வார்... பார் அதிரா ரெட்டைப்பனை வரப்போகுது என(ஏனெண்டால் என்னைவிட அவருக்குப் பயம்:)) கர்ர்ர்ர்ர்ர்:)), தன் பயத்தைப் போக்க இப்படிக் கதைக்கத்தொடங்குவார் என்பது பிறகுதானே எனக்குத் தெரியும்:)))).

  அவர் சொன்னதும் நான் கண்ணிரண்டையும் இறுக்கி மூடி, சைக்கிள் கண்டிலையும் இறுக்கிப் பிடிச்சுக்கொண்டிருப்பேன்:), பின்பு சொல்வார் அது போய் விட்டது, நீ இன்னும் கண்மூடிக்கொண்டோ இருக்கிறாய் என:))).

  அந்தப் பனை மட்டும் தெரியும்... பார்ர்ர்ர்ர்ர்ர்த்ததேயில்லை, இனிப்போனால் பார்க்கோணும்:)), இருக்கோ தெரியாது இப்போ:)).

  ReplyDelete
 108. angelin said... 92
  ஓ அஞ்சலின்.. அப்போ, முன்பு சட்டை தான் யூனிபோமோ?.//
  HALF SAREE தான் எங்க சீருடை நீலம் ,பச்சை லைட் ரோஸ் ,மெரூன் என்று பட்டாம்பூச்சி கணக்கா நாங்க போவோம்//

  பட்டாம்பூச்சி கணக்கா நாங்க போவோம்...ஆஹா கேட்கம்போதே...ரசனையாயிருக்கே....

  நாங்கள்லாம் ஆஃப் ட்ரவுசர் போட்டுக்கிட்டு... வெள்ள சொக்காயல்லாம் போட்டு அப்படி போறவ்ங்கள பாக்குறதுக்கு கியூ கட்டி நின்னு பசங்களுக்குள்ள சண்டை போட்டு மண்ணுல புரண்டு வெள்ளை சட்டைய கருப்பாவும், செகப்பாகவும் மாறி இருக்கும்போது அப்படியே பேயரைஞ்ச மாதிரி போவோம்... அப்போ எங்கள பாத்து பட்டாம்பூச்சிகள் சிரிக்கும் பாருங்க நாங்க சிறகடிச்சு பறப்போம்...

  ReplyDelete
 109. ஏற்கனவே கேட்டிற்ரன் இந்தப் பாடலை இருந்தாலும்
  திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் அருமையான பாடல்த் தெரிவு .கொஞ்சம் சாலை ஓரத்தில் வந்துவிடுங்கள் சகோதரி .உங்களைப் போன்ற அன்பு உறவுகளை நாம் இனியும் இழக்க முடியாது.ஏன் இப்படி ஒரு நினைப்பு ?....மிக்க நன்றி சகோதரி
  பகிர்வுக்கு .......

  ReplyDelete
 110. மாயாஆஆஆஆ என்ன சொல்ல வாறீங்க...

  வெள்ளை அரைக்காற்சட்டையா? இல்ல கறுப்பு அரைக்காற்சட்டையா போட்டுக்கொண்டுபோய் பட்டாம்பூச்சி பிடிச்சனீங்க? படிக்கவெல்லோ அனுப்பினவை உங்களை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ஆசிரியர் மாயா ரொம்ப பிசியாக இருக்கிறார்போல:)), இந்த சைக்கிள் ஹப்ல...... அடிச்சு, குத்தி.. எல்லாச் சேட்டையும் செய்யலாம்... பார்க்கவே மாயாவுக்கு நேரமில்லாமல் கிடக்கே:))))).

  ReplyDelete
 111. வாங்கோ அம்பாளடியாள்... நல்வரவு, மிக்க நன்றி.

  //கொஞ்சம் சாலை ஓரத்தில் வந்துவிடுங்கள் சகோதரி .உங்களைப் போன்ற அன்பு உறவுகளை நாம் இனியும் இழக்க முடியாது.ஏன் இப்படி ஒரு நினைப்பு ?///

  முதல் பின்னூட்டத்திலேயே, பலநாள் பழகியவர்போல கரைக்கு வரச் சொல்லிட்டீங்க... மிக்க நன்றி.

  நான் கரைக்கு வந்தால், பலபேருக்கு ஆபத்து:)) என்பதால ஒருவரும் கரைக்கு வரச்சொல்லி அழைக்கேல்லை:), கொஞ்ச நாளைக்கு அங்கயே இருக்கச் சொல்லியெல்லோ சொல்லீனம்:))))).

  மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 112. ""வருது வருது விலகு விலகு பூஸூ வெளியே வருது.""

  அதிரா அழகாக இருக்கிறீங்க. உங்க போட்டோ பார்த்தவுடன்
  "அந்த நாள் ஞாபகம் தான்.

  இப்பாடல்கள் எல்லாம் அந்த நேரத்தில் நல்ல பிரபல்யமாக இருந்தது. நீங்க கூறியபடி சின்ன மாமியே பாடல் கூடுதலாக பாடுவார்கள். இப்பாடல்கள் எல்லாம் என்னவர் ஒரு கலெக்ஷ்னாக வைத்திருந்தவர்.ஒருக்கா தேடவேணும்.
  நானும் இந்தக்கலரில பூக்கள் காணவில்லை. ஆனால் பச்சை ரோஜா பார்த்தேன்.
  ஜெய் வைத்திருக்கிறார் நீங்க பார்க்கவில்லையா?

  ReplyDelete
 113. அதீஸ்... இதைப் பாருங்கோ. ;))))
  http://www.yarl.com/forum3/index.php?showtopic=13877 கிக் கிக்

  ReplyDelete
 114. வாங்கோ அம்முலு...

  //""வருது வருது விலகு விலகு பூஸூ வெளியே வருது.""
  ///

  நோஓஓஓஓஓஓ:)) வெளியே வரமாட்டேன்:)), இது வடிவாக ஒன்றும் தெரியாததால “சும்மா” போட்டிருக்கிறேன்:)).

  //பச்சை ரோஜா பார்த்தேன்.
  ஜெய் வைத்திருக்கிறார் நீங்க பார்க்கவில்லையா?//

  அவ்வ்வ்வ்வ்வ் நானும் கேள்விப்பட்டேன் ஆனா பார்க்கவில்லை:), ஜெய் வைத்திருப்பது ஆர்டிபிஷல் என்றல்லோ நினைத்தேன், அப்பூடிப் பச்சையாக பூ இருக்கா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).

  கண்டியில் கறுப்பு ரோஜா இருக்கெனச் சொன்னார்கள் நான் போனபோது காணவில்லை. இங்கும் இருக்காம், ஒரு நாளைக்குப் பார்த்துப் படமெடுப்பேன்....:)).

  மியாவும் நன்றி அம்முலு.

  ReplyDelete
 115. இமாஆஆஆ ஓடிப்போய்ப் பார்த்தேன்... அங்கேயும் கு”ள”ப்பமாம்..:)) இந்த ழ,ள அனைவரையும்தான் பாடாய்ப்படுத்துதுபோல:)). அதுக்கு விளக்கம் இல்லையெனில், இதைக் கண்டுபிடிச்சது ஆர்?:)) அந்தாளை முதல கண்டுபிடிக்கோணும்(இது வேற முதல:)).

  ReplyDelete
 116. மீண்டும் வணக்கம் அக்கா,
  உங்களைப் பற்றிய, சாரி உங்கள் வலைப் பூவைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை இன்றைய என் பதிவில் பகிர்ந்துள்ளேன்.

  நேரம் கிடைக்கும் போது, எங்கட காணிப் பக்கமும் எட்டிப் பாருங்கோவன்..என்ன?

  ReplyDelete
 117. மாயவும் லேடி முதலையும் படத்திற்கு - இன்றே கடைசின்னு போட்டுருக்காலம்ல்லோ.... வெள்ளி விழா காணப்போகுதுன்னு பாத்தா.... ரோட்டுல ஒரு அப்பாவி பாப்பாவ நிக்க வச்சி போட்டோ எடுத்து... நாலு பூ படம் போட்டு.. வெள்ளிவிழா கண்டு ரசிகர்கள் அடிக்கும் விசிலுக்காக காத்திருந்த காதுல அந்த பூக்கள சரம்மாறி கோத்துட்டீங்களெ... சரி பூ வ போற வழியில் வித்து பொறிக்கடலை வாங்கி திண்ணுட்டு போவோம்... ஆறு மனமே ஆறு ... தேம்ஸ் நதி ஆறு... அதுல முதல காத்திருக்குது பாரு... தொபிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 118. //உங்களைப் பற்றிய, சாரி உங்கள் வலைப் பூவைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை இன்றைய என் பதிவில் பகிர்ந்துள்ளேன். //

  என்ன நிரூபன் சாரியோ? கல்லுகில்லு வச்சதோ? இல்ல சீக்குயின்ஸோ?(இது வேற குயின்:)), நோ தாங்ஸ்ஸ் நேக்கு வாணாம்.. இந்தக் குளிருக்கு இப்போ கட்டமாட்டன்:)).

  காணியும் வாங்கிட்டீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்? நான் சந்திரமண்டலத்திலதான் ஒரு ரெண்டு ஏக்கரெண்டாலும் வாங்க ஓடித்திரிகிறன், உங்களிடம் ஆரும் புரோக்கர் இருந்தால் சொல்லுங்கோவன்:)).

  மியாவும் நன்றி நிரூபன்... எங்கிருந்தோ வந்து என்னோடு கதைத்துப்பழகி இப்போ என்னை வெளிஉலகுக்கு அறிமுகம் செய்கிறீங்கள் அதுக்கு மிக்க மிக்க நன்றி.... அங்கு வந்தேனே.... மாயா கரெக்ட்டா, எனக்காக கேள்வி கேட்டதையும்:)) படிச்சேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 119. //பொறிக்கடலை வாங்கி திண்ணுட்டு போவோம்... ஆறு மனமே ஆறு ... தேம்ஸ் நதி ஆறு... அதுல முதல காத்திருக்குது பாரு... தொபிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  என்னாது பொரிக்கடலை கேட்குதோ?:)) கேட்கும் கேட்கும்... தேம்ஸ் குளிருக்கு பொரிக்கடலை கொஞ்சூண்டு புளியும் விட்டுச் சாப்பிடுங்கோ...

  மாயா...மாயா... முதலை வாலை வாலை அடிக்குது... அதைப் பார்க்க எனக்கே பயம்மாக்கிடக்கூஊஊஉ... உங்களை வரட்டாம் கடிக்க:))... சே...சே... ஸ்பெலிங் மிசுரேக்கா வருதூஊஊஊஉ கதைக்க:)) எனச் சொல்லிவிட்டது என்னிடம்:)).

  அஞ்சலினுக்கு கொடுத்த வாக்குறிதியைக் காப்பாற்ற முடியாமல் தவிப்பில இருக்கிறன் நான்...

  ReplyDelete
 120. மீண்டும் வணக்கம் அக்கா,

  நேற்றைய உங்களைப் பற்றிய அறிமுகப்பகிர்வில் சொல்லியிருந்தீங்க.

  என்னுடைய புதிய பதிவுகளை உங்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று,,,

  நான் என் வலையினை BLOGSPOT இலிருந்து .COM ஆக மே மாதமளவில் மாற்றினே.

  அப்போது அனைத்துப் FOLLOWER'S இனையும் மீண்டும் பாலோ பண்ணச் சொல்லிக் கேட்டேன்.

  நீங்கள் மீண்டும் என் வலையினை http://www.thamilnattu.com/
  எனும் முகவரியூடாக ஏலவே கொடுத்த Followers இனை Remove பண்ணி, மீடும் புதிதாக பாலோவர்ஸ் கொடுத்தால் தான்
  புதிய பதிவுகளினை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியும்.

  ReplyDelete
 121. இல்ல நிரூபன்...

  உங்கள் தலைப்புக்கள் ஒழுங்காக மேலே வருகுது, ஆனா இடைக்கிடை ஒன்றிரண்டு வரவில்லை, அது ஏன் எனத் தெரியாது. சில நேரங்களில் இமாவினதும் அப்படித்தான்.

  ReplyDelete
 122. முதல் தடவை இப்பதான் உங்கள் பிளாக் வந்துள்ளேன்.உங்களை காப்பாத்த ...
  உங்கள் பின்னூட்டம் நிறைய படித்துள்ளேன்.
  நீங்களும் நம்ம பிளாக் வருகை தாருங்கள்

  ReplyDelete
 123. வாங்கோ ஆயிஷா... முதன்முதலில் வந்திருக்கிறீங்க, அதுவும் என்னைக் காப்பாத்தும் நல் எண்ணத்தோடு. வாங்கோ நல்வரவு, மிக்க மகிழ்ச்சி.

  //நீங்களும் நம்ம பிளாக் வருகை தாருங்கள்//

  நிட்சயம்.. வருவேன்.

  வருகைக்கு மியாவும் நன்றி ஆயிஷா.

  ReplyDelete
 124. //இமாவினதும் அப்படித்தான்.// Sorry. ;( போஸ்ட் முக்கியமானதாக இருந்தால் வந்து சொல்லுறன் அதிரா.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.