நல்வரவு_()_


Sunday 23 October 2011

இதில ஒண்டுமே இல்லை:))

ஆண்டவா எல்லோரையும் காப்பாத்தூஊஊ... என்னையும்....தேன்ன்ன்:)))
ஹா..ஹா..ஹா.... அதுதான் தலைப்பிலேயே சொல்லிட்டனே இதில ஒண்டுமே இல்லை:) என்று, பிறகேன் ஓடிவந்து முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)))).

சரி வந்திட்டீங்கள்... நான் கேட்ட பூஸ் ரேடியோவிலிருந்து ஒரு நெயில்சுவை... அதுதான் நக(கை)ச்சுவை:)))....

ஒரு ஊரில் பிரபலமான ஒரு பிக்பொக்கட் காரர் இருந்தார். அந்த ஊரில் அவரைப்போல் ஆராலேயுமே அவரை வெல்ல முடியாது, அவ்வளவு திறமைசாலி.

ஒருமுறை அவர் பக்கத்து ஊருக்குப் போயிருக்கிறார், அங்கு போய்க் கொஞ்ச நேரத்தில் பார்க்கிறார், அவரது பொக்கட்டில் இருந்த பேர்ஸைக் காணவில்லை, அதை ஆரோ களவெடுத்திட்டினம்.

அப்போ அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தன்னிடமே களவெடுத்தவரென்றால் அவர் எவ்வளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என நினைத்து, அங்கிருந்தோரை விசாரித்திருக்கிறார்.

அவர்கள் சொன்னார்கள், அது அந்த ஊரில் இருக்கும் ஒரு பெண் தான், இதில் அவ மிகவும் கெட்டிக்காரி என்று.

இவருக்கு உடனே யோசனை தோன்றிட்டு, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, அவவையே திருமணம் செய்துகொண்டால்... எவ்வளவு நல்லது என எண்ணி, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, திருமணம் முடித்து விட்டாராம்.

அவர்களுக்கு ஒரு குழந்தை கிடைத்தது, ஹொஸ்பிஸ்டலில் குழந்தை கையை இறுக்கிப் பொத்திப்பிடித்தபடி இருந்ததாம்.... எல்லோரும் அதைப் பார்த்து, கஸ்டப்பட்டு கையை திறந்தார்களாம்.... அங்கே பிரசவம் பார்த்த ஒரு நேர்ஸின் மோதிரம் குழந்தையின் கைகளில் இருந்ததாம்:)))))(பிறக்கும்போதே பிக்பொக்கட்:))))....  

ஹா..ஹா..ஹா... இது எப்பூடி????..  இரு திறமைசாலிக்குப் பிறந்த, திறமைசாலி:))))).

குட்டியூண்டு இணைப்பு:)).
இதுவும் ஒருவிதப் புய்ப்பம்:). இங்கு ஓகஸ்ட் மாதம் தொடங்கி... அநேகமாக எல்லா வீட்டிலும் ரோட்டிலும் நிற்குது, நிறையப் பூக்கும் அழகாக இருக்கு. 2,3 நிறங்களில் கண்டேன்... அதிகம் பிங்தான்... குட்டியாகவும் இருக்கு, பெரியதாகவும் இருக்கு, அழகான புய்ப்பம்:)).

இவை குட்டி...இவை பெரியவை..
பின் இணைப்பு::
ஆசைகுப் படம் படமாப் போட்டு, ஆசை தீர வெளயாடியாச்சு:)))... அதனால இம்முறை படம் போடும் பசளிக்குட்டியை:)) நீக்கியிருக்கிறேன்(அதுதாங்க. ..facility:)). என்னாது... ஜெய்!!! வாயில கைவச்சுச் சிரிக்கிறமாதிரித் தெரியுது:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

 என் கணவர் சொல்வார், ஆராவது எம் இடத்தில் ஏதும் புதுசா ரெஸ்ரோரண்ட், ரேக் எவே ஷொப் ஓபின் பண்ணியிருக்கு... அதில் அந்தச் சாப்பாடு ரேஸ்ட் இந்தச் சாப்பாடு ரேஸ்ட்... எனச் சொன்னால்... அப்பூடியா..... தெரியாதே என விளிக்கப்படாது:))... கேள்விப்படுவதெல்லாம் சாப்பிட்டுப் பார்க்கோணும் என(எல்லாம் ஒரு சாட்டுத்தான்:))... புதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).

அதுபோலத்தான்... புளொக்கில் படம் போடலாமே என்றால்...ஙேஙேஙேஙேஙேஙேஙே...:)) என விளிக்காமல், மாயா புண்ணியத்தில் போட்டு, அஞ்சுவின்  உதவியோடு  ருசிச்சு,ருசிச்சு.. அனுபவித்திட்டோம்.... அலுத்தே விட்டது,  இனியும் ஆசை மீண்டும் வரும்போது, மீண்டும் போடுகிறேன்.

ஊசி இணைப்பு:
ஆரைப் பார்த்தாலும் அடிக்க வருகினம்:))).. இதுதான் இப்போதைக்குப் பாதுகாப்பான இடம்.
பட்டப் படிப்பு படிக்க வந்தேன், பரம்பரையை உயர்த்த வந்தேன் மியாவ்வ்வ்:)))
இது.... மாயாவுக்காக.. ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்ஸ்ஸ் உடன், நானே படம் பிடித்த  ரோஜாக்கூட்டம்..
============================================
 “உண்மையான வீரன் யார் என்றால், 
எதிரிகளை அதிகமாகத்தாக்கும்
 உடல் வலிமை பெற்றவர் அல்ல, 
தனக்கு வரும் கோபத்தை
 அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”
============================================

119 comments :

 1. பட்டப் படிப்பு படிக்க வந்தேன், பரம்பரையை உயர்த்த வந்தேன் மியாவ்வ்வ்:)))

  வாழ்த்துக்கள் சகோ .அருமையான பகிர்வுக்கு ......

  ReplyDelete
 2. [ma][im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/put.jpg[/im][/ma]
  முதல் திறமைசாலீஈஈஈஈஈஈஈஈஈ

  ReplyDelete
 3. ஹை ஹை .... ஹய்ய்ய்ய்ய்யோ ஹய்ய்ய்யோஓஓஓ... பிங்கு பிங்கு.... எனக்கு புட்ச்ச கலரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

  ReplyDelete
 4. ஹா ஹா படம் வருலையாஆஆஆஆஆஆ... ஃபெசிலிட்டிய நீக்கியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்... ஹா ஹா அப்ப இது என்னாதூஊஊஊஊஊஊஊஊஊ

  [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRnAtKXh052o1ywmhba7XAYRA6WuXqrWFUwXZEnzHNNfVFyOsBz[/im]

  ஹய்யோ.... ஹய்யோ.... சரி பிறகு வார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

  ReplyDelete
 5. “உண்மையான வீரன் யார் என்றால்,
  எதிரிகளை அதிகமாகத்தாக்கும்
  உடல் வலிமை பெற்றவர் அல்ல,
  தனக்கு வரும் கோபத்தை
  அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”//

  சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 6. வணக்கம் டீச்சர்

  ReplyDelete
 7. முதல் திறமைசாலீ ///sorry boss entha time nama rendu perukkumey vadai ellai :(((

  ReplyDelete
 8. “உண்மையான வீரன் யார் என்றால்,
  எதிரிகளை அதிகமாகத்தாக்கும்
  உடல் வலிமை பெற்றவர் அல்ல,
  தனக்கு வரும் கோபத்தை
  அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”//

  எளிதாக இருக்கு படிக்க....

  கோவம் வந்தால் கொஞ்சம் ....?

  ReplyDelete
 9. தொகுப்புக்கள் அருமை..இதுல ஓன்னுமே இல்லை அட தலைப்பே வித்தியாசமாக இருந்தது இது என்ன பதிவுலகில் புது ஸ்டைலா?

  ReplyDelete
 10. ஹா..ஹா..ஹா... இது எப்பூடி????.. இரு திறமைசாலிக்குப் பிறந்த, திறமைசாலி:))))).//////நெயில் சுவை சூப்பர்!

  ReplyDelete
 11. யுவதிகள் அழகாக கையை தூக்கிக்கொண்டு நடனம் ஆடுவதைப்போன்ற தோற்றம் நீங்கள் கிளிக்கிய புய்ப்பம்.படமும் கலரும் கொள்ளை அழகு1

  ReplyDelete
 12. புதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).//அதனையும் படம் எடுத்து பகிர்வாக போடலாமே? நாங்களும் பிரித்தானியா வந்தால் உதவிகரமாக இருக்குமே!

  ReplyDelete
 13. மாயா அரை சதத்திற்கும் மேல் பின்னூட்டம் போட்டு எல்லொரையும் புத்தூர் கட்டு போட வைத்ததற்கு ரோஜாப்பூ கொடுத்து ஸ்பெஷல் தாங்க்ஸா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  ReplyDelete
 14. =======================================
  “உண்மையான வீரன் யார் என்றால்,
  எதிரிகளை அதிகமாகத்தாக்கும்
  உடல் வலிமை பெற்றவர் அல்ல,
  தனக்கு வரும் கோபத்தை
  அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”//கரெக்ட் அதீஸ்..நான் கூட நிறைய தடவை கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொள்வேனாக்கும்.

  ReplyDelete
 15. இப்படி பதிவு போட்டுட்டு முருங்கை மரம் ஏறிடக்கூடாது.கம்பியூட்டர் முன்னாடி கொட்ட கொட்ட உட்கார்ந்து கோண்டு வர்ர கமெண்ட்டுக்கெல்லாம் பதில் சுடச்சுட போட்டுக்கொண்டு இருக்கணும்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 16. இதில் ஒண்டுமே இல்லையா? எத்தனை மெனக்கெடல்?நாங்க நிறைய தெரிந்து கொள்ளணும்...

  ReplyDelete
 17. //ஒரு ஊரில் பிரபலமான ஒரு பிக்பொக்கட் காரர் இருந்தார்.//

  இன்னா இது? "ஒரு ஊரில் பிரபலமான ஒரு டாக்டர் இருந்தார்" அப்படினு சொல்றமாதிரி சொல்றீங்க? :)

  //“உண்மையான வீரன் யார் என்றால்,
  எதிரிகளை அதிகமாகத்தாக்கும்
  உடல் வலிமை பெற்றவர் அல்ல,
  தனக்கு வரும் கோபத்தை
  அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”//
  karrrrrrrrr :)


  நகைச்சுவை சூப்பர் !!

  ReplyDelete
 18. வாங்க அம்பாளடியாள்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி.

  இம்முறை ஒருவருக்கும் இல்லை, ஆரியபவான் சுடச்சுட பருப்பு வடை வித் பிளேன்ன்ன்ன்ன்ன் ரீ உங்களுக்கே:).

  ReplyDelete
 19. ஆஆ.... மாயா வாங்க... ஜஸ்ட்டு மிஸ்ட்டு..:)) எங்க போயிருந்தீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ///முதல் திறமைசாலீஈஈஈஈஈஈஈஈஈ//

  எதிலையாக்கும்?:)))).

  அதுன் பிங்காஆஆஆஆஆ?:)).. நல்ல டார்க் மரூண்... போன வருடம் பிங் எல்லாம் படம் எடுத்தேன்... இதில போய்க் “கட்டாயம்” பாருங்க மாயா:))

  http://gokisha.blogspot.com/2010/06/blog-post_23.html

  மாயா... படம் போடும் பசளிக்குட்டியை நீக்கியும் படம் வருதேஏஏஏஏ அவ்வ்வ்வ்வ்வ்:))))).... அது நீங்க ஏற்கனவே வேறு முறையில் போடத்தொடங்கிட்டீங்க. .. ஆனா நான் போட வருகுதே..... ஹா....ஹா...ஹா.....

  மியாவும் நன்றி மாயா... இப்போ அடிக்கடி பிசியாகிடுறீங்கபோல... எதில பிசி என விரைவில் கண்டுபிடிக்கிறேன்:))))).

  ReplyDelete
 20. வாங்க சிவா...

  //வணக்கம் டீச்சர்//

  என்னாது?:)) உஸ்ஸ்ஸ் மெதுவா.. நித்திரைத்தூக்கத்தில இது “நியூ.....”புளொக் என நினைச்சிட்டீங்கபோல:))) சிவா இது “பிரித்...” புளொக்:)))..

  ///sorry boss entha time nama rendu perukkumey vadai ellai :(((///

  ஹா..ஹா....ஹா.... கரீட்டு... அதானே வடைக்கு முந்த முடியேல்லை, பிறகு திறமைசாலியாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ReplyDelete
 21. //எளிதாக இருக்கு படிக்க....

  கோவம் வந்தால் கொஞ்சம் ....?//
  உண்மைதான், அதிக கோபம் வரும்போது ஒண்ணுமே பண்ண முடியாது:)))... கொஞ்சம் அதிரா இப்பூடிச் சொன்னா என நினையுங்க அப்போ கொஞ்சமாவது கோபம் குறையும்...:)))

  //rosa supera erukku...pink color..//
  அது ஒரு லேசான மழைநேரம்(மழையே நீ நல்லா இருப்பியா?:)) எடுத்தேன்..

  மியாவும் நன்றி சிவா.

  ReplyDelete
 22. வாங்கோ ராஜ்...

  //இதுல ஓன்னுமே இல்லை அட தலைப்பே வித்தியாசமாக இருந்தது இது என்ன பதிவுலகில் புது ஸ்டைலா?//

  எனக்கு பதிவை எழுதும்போது, கிட்னியில் டக்கென ஒரு மின்னல் அடிக்கும், அதையே தலைப்பாகப் போட்டுவிடுவேன்:)))..... பிறகு நான் ஏதும் நல்ல தலைப்பு போட்டால், அதைப்பார்த்து வந்து ஏமாந்துபோய் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இதில ஒண்ணுமே இல்லையே... இதுக்குப் போய் இப்படி இரு தலைப்பா எனக் கேட்பீங்க:)))) அதுதான் நானே சொல்லிட்டேன்:)))).

  மியாவும் நன்றி ராஜ்.

  ReplyDelete
 23. வாங்க ஸாதிகா அக்கா. அந்த புக்கள் பெரிய பற்றையாக வளர்ந்து பூக்குது, ஒவ்வொருமாதமும் இங்கு ஒவ்வொரு பூக்கள் மலரும்... எங்கு பார்த்தாலும் அவைதான் இருக்கும்... சூப்பர்...

  சாப்பாடெல்லாம் படமெடுத்துப் போடுவதா? அவ்வ்வ்வ்வ்வ்:))).

  இங்கு என் கணவரும் சகோதரி குடும்பம் வந்திருந்தபோது, நான் நிறைய ஐட்டங்கள் செய்வேன், அப்போ ஒருநாள் பொறுக்க முடியாமல் அவ அனைத்து டிஷ்களையும் படமெடுத்தா, நான் கொண்டுபோய் அம்மாவுக்கு(என் மாமிக்கு) காட்டப்போகிறேன், அதிரா செய்தவ என, என்று படமெடுத்தா...

  ஆனா அவவின் கணவர் சொன்னார்... சே..சே... சாப்பிடும் உணவையெல்லாம் படம் எடுக்கப்படாது , அது நல்லதல்ல என:)))... இவ அப்படியே விட்டிட்டா...:)).

  ReplyDelete
 24. //மாயா அரை சதத்திற்கும் மேல் பின்னூட்டம் போட்டு எல்லொரையும் புத்தூர் கட்டு போட வைத்ததற்கு ரோஜாப்பூ கொடுத்து ஸ்பெஷல் தாங்க்ஸா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...////

  இல்லை இல்லை தப்பா புரிஞ்சிட்டீங்க... அப்படிப்பார்த்தால்... சரிசமனாக பின்னூட்டம் போட்டு என் பக்கத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கும் பெருமை அஞ்சுவுக்கும் மாயாவுக்கும் போய்ச் சேரும். ஆனா இது, பல வகைகளில் மாயா எனக்கு புளொக்கில் உதவி செய்திட்டார்(நான் கேட்காமல் தானாகவே முன்வந்து)... அதுக்கு எப்படி நன்றி சொல்வதென்றுதான் இங்கு ரோஜாப்பூக் கொடுக்கிறேன்... மாயா ரோஜாவை எடுத்திட்டு ஓடிடுங்க:)))... ஸாதிகா அக்காவின் பார்வையே சரியில்லையே:)))).

  //இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொள்வேனாக்கும்.//

  ஹா..ஹா..ஹா... ஸாதிகா அக்கா, அட்ரஸ் குடுங்க, நான் கொலர் வைத்த, பூஸ் ரீசேட் ஒன்று அனுப்பி வைக்கிறேன்:))).

  ReplyDelete
 25. //இப்படி பதிவு போட்டுட்டு முருங்கை மரம் ஏறிடக்கூடாது.கம்பியூட்டர் முன்னாடி கொட்ட கொட்ட உட்கார்ந்து கோண்டு வர்ர கமெண்ட்டுக்கெல்லாம் பதில் சுடச்சுட போட்டுக்கொண்டு இருக்கணும்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  எனக்கும் அப்படி இருக்க ஆசைதான், ஆனா நைட்டில்தான் நேரம் கிடைக்குது, கடகடவென ரைப்பண்ணிப் போஸ்ட் பண்ணிப்போட்டு, ஒரு 5 நிமிடம் வெயிட் பண்ணுவேன், பின்பு போய்விடுவேன், ரைப் பண்ணினாலே ரெயேட் ஆகிடுவன், பின்பு எங்க இருப்பதாம் அவ்வ்வ்வ்வ்:))).

  மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 26. வாங்க கிச்சா...(கடவுளே பெயர் பிடிக்காட்டில் சொல்லிடுங்க நேரே, கோபம் வேண்டாம் பிளீஸ்ஸ்)), அல்லது மெளனம் சம்மதத்தின் அடையாளம் என எடுத்திடுவேன்:))).

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 27. வாங்க ஆசியா....

  //இதில் ஒண்டுமே இல்லையா? எத்தனை மெனக்கெடல்?நாங்க நிறைய தெரிந்து கொள்ளணும்...//

  உண்மைதான் ஆசியா, ஆனா நான் 99 வீதமும் உடனே ரைப்பண்ணி உடனே போஸ்ட் பண்ணிடுவேன். மனதில் என்ன எழுதவேணும் என குறிப்பெடுத்துக்கொள்வேன், அப்பப்ப எடுக்கும் படங்களையு மனதில் நினைத்துக்கொண்டு கடகட என எழுதி முடித்திடுவேன்,

  ஆனா படங்கள் எங்கின இருக்கு எனத் தேடிப்பிடிக்கத்தான் நேரம் எடுக்கும், மற்றும்படி அரை மணிநேரம் போதுமெனக்கு.

  மியாவும் நன்றி ஆசியா.

  ReplyDelete
 28. அடடா வாங்க கவிக்கா.... பாதை மாறி வந்தவர்போல, நீஈஈஈஈஈஈஈஈண்ட காலத்தால வந்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... எண்டெல்லாம் சொல்ல மாட்டனே.. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு.. 6 வயசிலிருந்தே :))).

  //இன்னா இது? "ஒரு ஊரில் பிரபலமான ஒரு டாக்டர் இருந்தார்" அப்படினு சொல்றமாதிரி சொல்றீங்க? :)
  //

  பின்ன என்னவாம் பிக்பொக்கட் என்றால் சும்மாவோ?:)).

  இன்னும் கொஞ்சக் காலத்தில, எங்காவது ஒரு புளொக்கில ஆராவது எழுதுவார்கள்... “பிரபலமான ஒரு புளொக் மியாவ் இருந்தார்” என .... ஹா..ஹா..ஹா.... அப்போ அதுக்கெல்லாம் ஆச்சரியப்பட்டிடாதீங்க:))).

  //karrrrrrrrr :)///

  என்ன வருதா?:)) வருதா?:)) அடக்குங்க அடக்குங்க... நான் கோபத்தைச் சொன்னேன்:)))) ஹா..ஹா..ஹா....:))

  மியாவும் நன்றி கவிக்கா.

  ஊசிக்குறிப்பு:
  தமனா அக்காவை:)) வேறு ஆருக்கோ நிட்சயம் பண்ணி தட்டும் மாத்திட்டாங்களாம்:))), இன்னுமா நீங்க காவிட்டுத்திரியிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

  ஒருவேளை கடசி நேரத்திலயும் கல்யாணம் நிக்கலாம் என நினைச்சோஓஓ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))))).

  ReplyDelete
 29. வந்துட்டேன்.......!!!!!!! ஆனா, வந்தாலும் வாராட்டாலும் வந்துட்டேன்னு அட்டெண்டன்ஸ் போட்டுக்கணும் அக்காங்..!!

  ReplyDelete
 30. // (பிறக்கும்போதே பிக்பொக்கட்:)))).... //

  பார்ரா... எப்படியெல்லாம் யோசிக்கிராயங்க

  ReplyDelete
 31. // தனக்கு வரும் கோபத்தை அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்//

  இது ரொம்ப டாப்பு மியாவ்'நன்றீ... பூஸ்!!

  ReplyDelete
 32. வணக்கம் தோழி ,மின் தடையால் உடனே வர இயலவில்லை .சாரி தாமதத்திற்கு

  ReplyDelete
 33. தாமதமா வந்ததற்கு நானல்லவா மன்னிப்பு கேட்கணும் ,பூனை என்னிடம் கேட்கிறதே !

  ReplyDelete
 34. அருமையான கதை ,நல்ல நகைச்சுவை ,
  இரண்டு திறமைசாலிகளுக்கு பிறந்த மகா திறமைசாளின்னு சொல்லியிருக்கலாம் .

  அதான் சொல்லுவாங்களே ,விரை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்று

  ReplyDelete
 35. அழகிய பூக்கள் தோழி ,நன்கு ரசித்தேன் ,ஒரு சின்ன பாப்பா கைகளை விரித்து ஆடுவது போல் உள்ளது மலரின் தோற்றம்

  ReplyDelete
 36. அப்புறம் ஊசிக்குரிப்பில் உயர்த்த வந்தேன்னு சொல்லிட்டு தூங்குனா எப்பிடி ,இது சோம்பல் அல்லவா

  ReplyDelete
 37. நல்ல தத்துவம் வீரத்தைப் பற்றி ,அருமை

  ReplyDelete
 38. அப்புறம் ,அப்புறம்... ஓ ..பதிவு அவ்வளவு தானா ,சரி தோழி விடை பெறுகிறேன் ,நன்றி

  தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் ,நன்றி .

  இருந்தாலும் பூசாருக்கு மரியாதை ஜாஸ்திதான் ,இன்னும் கைகளை கீழே போடலை பாருங்களேன் !!!

  ReplyDelete
 39. இனிய காலை லண்டன் வணக்கம் & இனிய மாலை இலங்கை வணக்கம் அக்கா,

  நலமா?

  ReplyDelete
 40. இதில ஒண்டுமே இல்லை:))//

  ஒன்றும் தானே இல்லை அக்கா,

  ஆனால் மூன்று வெவ்வேறு வகையான பதிவுகள் இருக்கே..

  ஹி...ஹி...

  ஒன்னு நகைச்சுவை, சாரி நெயில் சுவை...

  இரண்டாவது போட்டோ...

  மூனாவது தத்துவம்.

  ஹே..ஹே..
  இது எப்பூடி

  ReplyDelete
 41. பிறக்கும் போதே ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, நர்ஸோட மோதிரத்தையும் அமுக்குற குழந்தையா பிறந்திட்டானே...

  ஹே....ஹே...

  ReplyDelete
 42. பூ படங்கள் அழகாக இருக்கு,
  உங்களை,
  சாரி பூனையை மங்கி அரவணைத்து வைத்திருக்கும் படங்களும் அசத்தல்.

  ReplyDelete
 43. புதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).//

  fat free உணவுகளை வாங்கி சாப்பிடுங்க.

  இல்லேன்னா வெளிநாட்டு உணவுகளுக்கு உடம்பு புசுக்கென்று வைச்சிடுமாம்....

  ReplyDelete
 44. “உண்மையான வீரன் யார் என்றால்,
  எதிரிகளை அதிகமாகத்தாக்கும்
  உடல் வலிமை பெற்றவர் அல்ல,
  தனக்கு வரும் கோபத்தை
  அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”
  //

  அது நல்ல பிள்ளைக்கு அழகு...
  பூசாருக்கும் இது பொருந்தும் தானே.
  ஏன்னா பூசாரும் இந்த மாதிரி எதிரிகள் வந்தா எலியைத் தவிர்த்து, ஓடி ஒளிச்சுடுவாரே...

  ஹே...ஹே...

  ReplyDelete
 45. மி மி மி மியாவ் .கொஞ்சம் அசந்து தூங்கி எழும்பரதுக்குள்ள அடுத்த போஸ்ட்
  போட்டாச்சா ஆஆவ்

  ReplyDelete
 46. வாங்க அம்பாளடியாள்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி.

  இம்முறை ஒருவருக்கும் இல்லை, ஆரியபவான் சுடச்சுட பருப்பு வடை வித் பிளேன்ன்ன்ன்ன்ன் ரீ உங்களுக்கே:).

  அவ்வ்வ்வவ்வ்வ்வ்................எனக்கே எனக்கா ..........மாயா பாவம் நான் குறுக்க வந்து
  தட்டி பறிச்சிற்ரன்.இருந்தாலும் இந்த உபசரிப்புக்கு நன்றி சொல்லாம விடக்கூடாது .
  மிக்க நன்றி மியாவ்வ்வ்வவ்வ்வ்வ்.......இன்று என் வீட்டில் ஒரு கவிதை காத்திருக்கு
  வாங்க சகோ .மறக்காம ஓட்டுப் போடுங்க .பதிவு பார்த்தாலே புரியும் நீங்க நம்ம கட்சிக்
  காறர் (பெண் )அதனால்தான் சொன்னேன் .

  ReplyDelete
 47. அந்த மலர்கள் Fuchsia .

  ReplyDelete
 48. ஆசைகுப் படம் படமாப் போட்டு, ஆசை தீர வெளயாடியாச்சு:)))... //

  ரொம்பவே விளாடியாச்சு.பாவம் சாதிகா அக்காவுக்கும் சிவாவுக்கும் தான் படம் வரல்ல

  ReplyDelete
 49. என்னாது... ஜெய்!!! வாயில கைவச்சுச் சிரிக்கிறமாதிரித் தெரியுது:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//


  சாதாரண சிரிப்பல்ல இங்க வரைக்கும் கேக்குது ஹோ ஹோ ஹோ

  ReplyDelete
 50. இரு திறமைசாலிக்குப் பிறந்த, திறமைசாலி:))))).

  மகா மகா திறமைசாலி

  ReplyDelete
 51. வாங்க பாட்ஷா....

  //வந்துட்டேன்.......!!!!!!! ஆனா, வந்தாலும் வாராட்டாலும் வந்துட்டேன்னு அட்டெண்டன்ஸ் போட்டுக்கணும் அக்காங்..!!///

  இது ரொம்ப ஒஹத்தியாரமாத்தான் இருக்குதூஊஊஊ:)))....ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்..... அதுதான் இங்கின நடக்காது....:))) பூஸார் வலு கவனமாக கணக்கெடுக்கிறாராக்கும் பின்னூட்டம் போடுவோரையெல்லாம் ..ல்லாம்..ல்லாம்ம்....:)).

  மியாவும் நன்றி அப்துல்காதர்...

  ஊசிக்குறிப்பு:)..

  உங்கட ஏணி உயரம் போதாதுபோல:)) கொஞ்சம் பெரிசாக்கி வையுங்கோ ஜெய் இறங்க, பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

  ReplyDelete
 52. வாங்க ரமேஸ்..

  //மின் தடையால் உடனே வர இயலவில்லை .சாரி தாமதத்திற்கு///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) நான் மின்சாரத்துக்குச் சொன்னேனாக்கும்...க்கும்..க்கும்....:)).

  //ஒரு சின்ன பாப்பா கைகளை விரித்து ஆடுவது போல் உள்ளது மலரின் தோற்றம்//
  ஹா..ஹா..ஹா.. சரியாகச் சொல்லிட்டீங்க.. அதியேதான் ஸாதிகா அக்காவும் சொல்லியிருக்கிறா.

  ReplyDelete
 53. //இது சோம்பல் அல்லவா//

  சே..சே..சே... அது உண்ட களை ரமேஸ்ஸ்ஸ்ஸ்.. :)))

  //இருந்தாலும் பூசாருக்கு மரியாதை ஜாஸ்திதான் ,இன்னும் கைகளை கீழே போடலை பாருங்களேன் !!!///

  ஹா..ஹா..ஹா.. புவஹா....புவஹா....... ரொம்ப புகழ்றீங்க:)))..... வெட்கம் வெட்கமாக வருதாம்... பூஸாருக்குத்தான்:)).

  மியாவும் நன்றி ரமேஸ்ஸ்ஸ்.... வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 54. siva said... 7
  முதல் திறமைசாலீ ///sorry boss entha time nama rendu perukkumey vadai ellai :(((//

  உடுங்க பாஸ் அடுத்தவாட்டி வந்து பாத்துக்குவோம்...

  ReplyDelete
 55. நிரூபன்... அஞ்சூஊஊஊஊஊ.. வாங்கோ இருங்கோ.. இந்தாங்கோ அனியன் பஜ்ஜி... ரெஸ்கோ வில ஃபிரெஷ்சா வாங்கி வந்தோம்.... அவ்வ்வ்வ்வ்வ்... குளிருக்கு சூப்பராத்தான் இருக்கு, நீங்களும் இந்த சில்லி சோசுடன் தொட்டூஊஊஊஊஊஉ தொட்டுச் சாப்பிடுங்கோ... நான் கொஞ்சம் பொறுத்து வாறேன்... நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...


  அம்பாளடியாள்...... வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. ஆனா குத்த முடியேல்லையே:))) நான் வோட்டைச் சொன்னேன்:))).. மியாவும் நன்றி.

  ReplyDelete
 56. //உடுங்க பாஸ் அடுத்தவாட்டி வந்து பாத்துக்குவோம்...//

  ஆஆஅ... மாயாஆஆஆஆஆஆஆ... விழுந்தாலும் “முறுக்கின மீசையில” மண் ஒட்ட விடமாட்டீங்கபோல அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).... நான் கொஞ்சம் போயிட்டுப் பின்பு வாறேனே....

  ReplyDelete
 57. அட்டகாசமான பதிவு அருமையான பதிவு
  தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 58. இந்தாங்கோ அனியன் பஜ்ஜி..//
  உங்களுக்கு ரொம்ப ஆசையா ,நானே செஞ்சு தரேன்ன்ன்ன் .எங்கேயோ ஓஒ ஓஒ போய்டுவீங்க ஹா ஹா ஹாஆ ஆஆஆஆஅ

  ReplyDelete
 59. கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
  angelin (218)
  மாய உலகம் (210)
  ஜெய்லானி (49)////

  ஹா..ஹா..ஹா... அனியன் பஜ்ஜி என்ன ஜ்ஜீஈஈஈஈ...:))) இதைப் பார்த்த உடனேயே நான் எங்கேயோஓஓஓஓஓஓஓ போயிட்டேன் அஞ்சூஊஊஊஊஊஉ:)))))... மாயா... மாய உருவம் எல்லாம் எடுத்தும் 2வது இடத்திலதான் இருக்கிறார் கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈ படிச்சதும் கிழிச்சிடுங்க அஞ்சு:))).

  ReplyDelete
 60. வாங்கோ நிரூபன்...

  //நிரூபன் said... 41
  இனிய காலை லண்டன் வணக்கம் & இனிய மாலை இலங்கை வணக்கம் அக்கா//

  இதில், இடத்தை மாத்திப் போட்டு வணக்கம் சொல்றேன் நிரூபன்.

  //ஹே..ஹே..
  இது எப்பூடி//

  நல்ல கண்டுபிடிப்புத்தான்... கூடவே நல்ல சிரிப்பு:)).

  //பிறக்கும் போதே ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, நர்ஸோட மோதிரத்தையும் அமுக்குற குழந்தையா பிறந்திட்டானே...//

  பொறந்தாப் பொறக்கணும் பிள்ளை அவர்போல:)))).

  //பூ படங்கள் அழகாக இருக்கு,
  உங்களை,
  சாரி பூனையை மங்கி அரவணைத்து வைத்திருக்கும் படங்களும் அசத்தல்.///

  ஹா..ஹா..ஹா... கடந்துவந்த பரம்பரை மறக்கலாமோ?:))

  ReplyDelete
 61. ///fat free உணவுகளை வாங்கி சாப்பிடுங்க.///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) மினக்கெட்டு ரெஸ்டோரண்ட் போய் ஃபட் ஃபிரீயாஆஆஆஆஆஆ?:)) அதைவிடப் போகாமலே இருக்கலாமே... அவ்வ்வ்:)).

  ///இல்லேன்னா வெளிநாட்டு உணவுகளுக்கு உடம்பு புசுக்கென்று வைச்சிடுமாம்....///

  உண்மைதான் நிரூபன், உணவால் மட்டுமில்லை, இங்கு உடம்புக்கு எக்ஸசைஸ் இல்லைத்தானே... நடை இல்லை, குனிந்து நிமிர்ந்து வேலை இல்லை, நிலத்தில் கால்மடித்து இருப்பதில்லை.... வியர்க்கவே வியர்ப்பதில்லை... இப்படி எல்லாமே இல்லை என்பதால்தான் உடம்பும் நோமலாக இல்லை.

  இன்னுமொன்று வீட்டில் 3 வேளைச் சாப்பாடெல்லாம் இல்லை, ஒரு மீல்தான் மெயின் மீலாக இருக்கும்... பெரும்பாலும் இங்குள்ளோர் எல்லோரும் அப்படித்தான்.

  இருப்பினும் முடிந்தவரை வோக் போவது, ரெட்மில் செய்வதும் உண்டு(நான் கொஞ்சம் கள்ளம்:))).

  ReplyDelete
 62. ///அது நல்ல பிள்ளைக்கு அழகு...
  பூசாருக்கும் இது பொருந்தும் தானே.
  ஏன்னா பூசாரும் இந்த மாதிரி எதிரிகள் வந்தா எலியைத் தவிர்த்து, ஓடி ஒளிச்சுடுவாரே...

  ஹே...ஹே...//

  ஹா..ஹா..ஹா...இதுவும் சூப்பர் கண்டுபிடிப்பு:))), வரவர நிரூபனுக்கு கிட்னி நன்றாக வேலை செய்யுது:)))

  ... எதிர்த்துப் போக முடியாத கட்டத்தில, பெரிதாக சவுண்டுவிடோணும், பாவம் எண்டு, நானே விட்டுக்கொடுத்து ஒதுங்கிப்போயிட்டேன் என்று:)))).

  மியாவும் நன்றி நிரூபன். இனி எப்ப மறுபடியும் உங்களைச் சந்திக்கலாம்.

  ReplyDelete
 63. அஞ்சு வாங்கோ....
  நான் போஸ்ட் போடும்போது, நீங்க கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... விட்ட சத்தம் எனக்குக் கேட்டுதே:)))

  //அந்த மலர்கள் Fuchsia//

  ஓ... பொம்பிளைப் பிள்ளைப் பெயராகவே இருக்கே:)).

  //ரொம்பவே விளாடியாச்சு.பாவம் சாதிகா அக்காவுக்கும் சிவாவுக்கும் தான் படம் வரல்ல//..

  அவர்கள் முயற்சி போதாதூஊஊஊஊஊ:)))).

  ReplyDelete
 64. என்னாது ஜெய்ட சிரிப்பு அங்கின வரைக்கும் கேட்குதோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்:)).

  அவர் இப்போ கடுமையாகத் திங் பண்றமாதிரித் தெரியுது:)), என்னவென்றால் 12 இல உலகம் அழியமுன், ஸ்பேஸில போய் செட்டில் ஆகிட நினைக்கிறார்போல, அதுதான் புது ஆராட்சியில் இறங்கியிருக்கிறார்... விடமாட்டமில்ல:)))... எங்கிட்டயேவா:))).

  மியாவும் நன்றி அஞ்சு.

  ReplyDelete
 65. வாங்க வியபதி....
  முதன்முதலாக வந்திருக்கிறீங்க, நல்வரவு.... மிக்க & மியாவும் நன்றி.

  ReplyDelete
 66. //இன்னுமொன்று வீட்டில் 3 வேளைச் சாப்பாடெல்லாம் இல்லை, ஒரு மீல்தான் மெயின் மீலாக இருக்கும்... பெரும்பாலும் இங்குள்ளோர் எல்லோரும் அப்படித்தான்//.
  நானும் கேள்விபட்டிருக்கேன் அது ரொம்ப தவறு அதிரா .நாங்க மூன்று வேளையும் சாப்பிடுவோம் .ஒரே வேளை சாப்பிடும்போது க்வாண்டிடி நிறைய சாப்பிட வேண்டி வரும் அதனால்தான் வேய்ட் பிரச்சினை .

  ReplyDelete
 67. .// புதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).//
  சரவணபவன் மினி இட்லிஸ் அண்ட் பில்டர் காபி try பண்ணிருக்கீங்களா.சூப்பரா இருக்கும் .பக்கத்து சிட்டில திறந்திருக்காங்க போகணும்

  ReplyDelete
 68. German botanist Leonhart Fuchs என்பவர் பெயரால் Fuchsia என்று இதை கூப்பிடறாங்க

  ReplyDelete
 69. ஜெர்மன்காரங்க எல்லார் பெயரும் இப்படிதான் தமிழ்படுத்தி பாக்கும்போது அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் சிரிப்பு சிரிப்பா வரும் Leonhartநரி .haa haa

  ReplyDelete
 70. இந்த பூ மாதிரி நான் கொஞ்ச நாள் முன்பு க்வில்ட் மலர் ஒன்னு செய்தேன்
  அதனால் தான் இவ்ளோ டிடேல்ஸ்

  ReplyDelete
 71. [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTTepA020qrBI-sBcoveuf1NOuCCBk-J6y5HwZkJqWRO3_VrOHnLA[/im]

  [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSmlmD5Rzy1m8KjJdhdagVASgpgEFP2RTSGafvIhmBCyL5LbwRpdQ[/im]

  உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்... கொண்டாடுங்கள்... மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 72. /ஹா..ஹா..ஹா.... அதுதான் தலைப்பிலேயே சொல்லிட்டனே இதில ஒண்டுமே இல்லை:) என்று, பிறகேன் ஓடிவந்து முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:))))./ is it? அப்ப அப்புடியே எஸ் ஸ்ஸ்...மீதிய அப்புறம் வந்து படிக்கிறேன். ஹா ஹா!

  ReplyDelete
 73. athira said... 64
  மியாவும் நன்றி நிரூபன். இனி எப்ப மறுபடியும் உங்களைச் சந்திக்கலாம்.//

  அக்கா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் உளம் கனிந்த இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

  மறுபடியும் சந்திக்கலாம்.
  ப்ளாக்கில தான் இருப்பேன்...
  ஹி.....
  மெயில் வேண்ணா போடுங்க..

  ReplyDelete
 74. பிறக்கும் போதே பிட்பாக்கிட்
  ஹிஹி
  உங்கள் ஊசி குறிப்பு ,குண்டூசி குறிப்பு எல்ல்லா ஜூப்பரு
  பூஷ் ரேடியோ பார்க்க முடியல

  ReplyDelete
 75. //என்னாது... ஜெய்!!! வாயில கைவச்சுச் சிரிக்கிறமாதிரித் தெரியுது:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//


  சாதாரண சிரிப்பல்ல இங்க வரைக்கும் கேக்குது ஹோ ஹோ ஹோ //

  ஃபேவரைட் படத்தை போட்டுட்டு சிரிக்கிறமாதிரியா..??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-))))

  ReplyDelete
 76. தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 77. இல்லை அஞ்சு... இங்கு வந்த காலம் தொடக்கம் எமக்குப் பழகிவிட்டது... மெயின் மீல் எனில் ஒருதடவைதான் ஒரு நாளுக்குச் சாப்பிட முடியும்.. வேலை நாட்களில்.. 5-6 மணிக்கும்... சனி ஞாயிறில் வீட்டில் நின்றால், நல்ல ஒரு வெட்டு மத்தியானமும்:) நடக்கும்... மற்றும்படி சாப்பிடாமல் எல்லாம் இல்லை, குண்டக்க மண்டக்கதான்:))))). சாப்பிட்டால் வேலை எதுவும் ஓடாது எனக்கு, சாப்பிடாவிட்டால் உசாராகத்திரிவேன்:).

  ஆனால் பிள்ளைகளுக்கு 3 வேளையும் ஒயுயுயுங்காகக் கொடுப்போம்.

  கனடாவில்தான் சரவணபவன் போயிருக்கிறோம்... மினி இட்லியா? ..ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஏஏஏ:))))).

  //Fuchsia //
  இதை எப்பூடித் தமிழில் அழைப்பது எனக் கேட்க நினைத்து விட்டிட்டேன்...

  ReplyDelete
 78. மாயா..... வெடியெல்லாம் பலமா இருக்கூஊஊஊஊஊஊஊஉ.. மியாவும் நன்றி மாயா.
  பட்டாசு சுட்டுச் சுட்டுப் போடட்டுமா... பாட்டுத்தான் நினைவுக்கு வருது.

  ReplyDelete
 79. வாங்க மகி.....

  //// is it? அப்ப அப்புடியே எஸ் ஸ்ஸ்...மீதிய அப்புறம் வந்து படிக்கிறேன். ஹா ஹா!///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவும் எஸ்கேப் ஆகிறதிலேயே குறியாக இருக்கிறீங்க... அதிராதானே அவவுக்கு கோபம் வராது, நாம் எப்படியும் போகாமல் விட்டாலும் ஒண்ணுமே இல்லை:))) எண்டெல்லாம் கற்பனையில் மிதக்காதீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) பிறகு கோபிச்சுக் காட்டிடுவேன் எங்கிட்டயேவா:)))).

  மியாவும் நன்றி மகி...

  ReplyDelete
 80. மீண்டும் நிரூபன்ன்ன்ன்... வாங்க வாங்க... அநியன் பஜ்ஜிதான் உங்களை மீண்டும் அழத்து வந்திருக்குதுபோல அவ்வ்வ்வ்வ்:))).

  வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  ///மறுபடியும் சந்திக்கலாம்.
  ப்ளாக்கில தான் இருப்பேன்...
  ஹி.....////

  ஹையோ.. அப்போ வீட்டில எல்லாம் இருக்க மாட்டீங்களோ? அடக் கடவுளே.. அப்போ எப்பூடி நான் நிரூபனுக்கு சம்பந்தம் பேசுறது அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).... இது என்ன புதுப்பிரச்சனை... நல்ல ஒஹத்தியாரமாத்தான் இய்க்குது:)))))).....


  ///மெயில் வேண்ணா போடுங்க..///

  நோ...நோஒ... ஆம்பிளைப்பிள்ளைகளுக்கு மெயில் அனுப்பினால், அம்மா பேசுவா எனக்கு:)))))))... ஹா..ஹா..ஹா.... மியாவும் நன்றி நிரூபன்.

  ReplyDelete
 81. வாங்க ஜலீலாக்கா...

  உந்தச் சாட்டெல்லாம் இனியும் சொன்னால் நான் டிவோஸ் நோட்டீஸ் அனுப்பப்போறேன்:)))).. எவ்வளாவு காலம்தான் நானும் பொறுமை காக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

  இன்னும் என்ன பிரச்சனை ஜல் அக்கா? இப்போ கொமெண்ட் போட முடியுதுதானே? அப்போ ஓடிவந்து ஒரு பத்துப்பன்னிரண்டு போட்டிட்டுப் போறதைவிட்டுப்போட்டு... என்ன கதை?:))))...

  சரி சரி முறைக்காதீங்க... ஓக்கை ஓக்கை.... மியாவும் நன்றி ஜல் அக்கா.

  ReplyDelete
 82. ஹையோ... நான் பார்ப்பது உண்மையிலயே பச்சைக்கலரோ இல்லைப் பிரமையாக இருக்குமோ?:))).

  எனக்காராவது சுட்டாறிய தண்ணி தெளிச்சுவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்... நான் பெயிண்ட் பண்ணுறேன்(இது வேற பெயிண்ட்:))).

  பாட்ஷா பெரிய ஏணி வச்சுவிட்டிருக்கிறார் இப்பத்தான் :)))....

  ReplyDelete
 83. ஆஆஅ.... ஜெய்.. வாங்க வாங்க.... திரும்பப் போயிடாதீங்க பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

  உஸ்ஸ்ஸ்ஸிக்குறிப்பு:

  அஞ்சு... சிரிப்பு நிண்டு, கர் ஆரம்பமாச்சூஊஊஊஊஊ.. அங்கின வரைக்கும் கேட்குதா?:))).. தேம்ஸ்ல நல்லாவே கேட்குது நான் கர்ர்ர் ஐச் சொன்னேனாக்கும்:))).

  ReplyDelete
 84. Dear Blogger Friend,Wish U a Warm and Happy Diwali.Enjoy the Festivities with taste-filled delights,Safe and Delicious Moments - Regards, Christy Gerald

  ReplyDelete
 85. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!! :-)

  ReplyDelete
 86. மேலே ஒரு படம் ஓடுதே..!! அது நீங்கதானா...? ஹி...ஹி... :-))))))))))))

  ReplyDelete
 87. மியாவ் MyKitchen//பேர் போட்டிருக்காங்க பாருங்க .
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் .

  ReplyDelete
 88. சிரிப்பு நிண்டு, கர் ஆரம்பமாச்சூஊஊஊஊஊ.. அங்கின வரைக்கும் கேட்குதா?:))).. தேம்ஸ்ல நல்லாவே கேட்குது நான் கர்ர்ர் ஐச் சொன்னேனாக்கும்:))).//

  ஆங் ஆங் கேக்குது கேக்குது .

  ReplyDelete
 89. இங்க்லிஷ்ள few sha அப்படிதான் pronounce பண்ணுவாங்க .
  தமிழ் பேர் தெரில்ல

  ReplyDelete
 90. angelin (214)
  மாய உலகம் (200)
  ஜெய்லானி (47)//

  க்கிக் க்கிக் க்கிக் கீ .இவ்விட நோக்கி

  ReplyDelete
 91. என்னென்ன பலகாரம் செய்தீங்க அதீஸ்

  ReplyDelete
 92. தமிழ் பேர் இமாவுக்கு தெரிஞ்சிருக்கும்

  ReplyDelete
 93. சாப்பிட்டால் வேலை எதுவும் ஓடாது எனக்கு, சாப்பிடாவிட்டால் உசாராகத்திரிவேன்:).//
  அது உண்ட மயக்கம் ஹா ஹா

  ReplyDelete
 94. உஸ்ஸ்ஸ்ஸிக்குறிப்பு://
  no no thats poos kurippu

  ReplyDelete
 95. மாயா இங்கில்லை அதனால் ..........

  ReplyDelete
 96. ..........எனக்குதான் நூறாவது ஸ்வீட் தீபாவளி ஸ்வீட்

  ReplyDelete
 97. .அதிரசம் ,சுழியம் /லட்டு ட்ரீம்ஸ்

  ReplyDelete
 98. ஃபூஷியா !!! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அதீஸ்ஸ்!!!

  ReplyDelete
 99. அதிரா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 100. "தனக்கு வரும் கோபத்தை
  அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்"// உண்மையானது அதிரா.

  இப்பூ என்னிடமும் இருக்கு.வெள்ளையும்சிவப்பும் சேர்ந்த கலர்.மற்றையது பேர்பில்லும் சிவப்பும்.எனக்கு பிடித்தமானது.
  நான் இரு பதிவுக்குத்தான் பதில் பின்னூட்டமிடவில்லை.என் பெயரையே எடுத்திட்டீங்களே உங்க பக்கத்திலிருந்தே.6வயதிலிருந்தே நல்லபெண் கோபிக்ககூடாது.
  பூஸ் ரேடியோ24மணிநேரசேவையா?

  ReplyDelete
 101. //ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு.. 6 வயசிலிருந்தே :))).//

  நானும் கூட ரொம்ப நல்ல பையன்தான்... தூங்கும்போது மட்டும்... :D :D

  //தமனா அக்காவை:)) வேறு ஆருக்கோ நிட்சயம் பண்ணி தட்டும் மாத்திட்டாங்களாம்:))), இன்னுமா நீங்க காவிட்டுத்திரியிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

  ஒருவேளை கடசி நேரத்திலயும் கல்யாணம் நிக்கலாம் என நினைச்சோஓஓ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))))). //

  தமன்னாவா? அது ஆரு? அதுல்லாம் நேத்திக்கு... இது இன்னிக்கு... தமன்னா இல்லைனா என்ன? அதுதான் அனுஷ்கா இருக்காளே... அவ்வ்வ்வ்வ்வ்வ்..... ;)

  ”உங்க பக்கத்திலே” சுத்திட்டு இருக்காம, அடிக்கடி தோட்டம் பக்கமும் வாங்க... :) :)

  ReplyDelete
 102. ஓ... மை கிச்சின்.....கிச்சா...கிரிஸ்ரி,,, ஓரளவுக்கு நான் பொருத்தமாத்தான் வைத்திருக்கிறேன் பெயர்....:))

  மிக்க நன்றி கிரிஸ்ரி... பெயர் எழுதியது சரிதானே?

  ReplyDelete
 103. வாங்க ஜெய்... மிக்க நன்றி... மீஈஈஈஈஈஈ.. யாவேதான்:))))))).

  ஊஊஊஊசிக்கு:

  இப்பத்தானே புரியுது, தீபாவளிப் பட்டாசுக்குப் பயந்து புளியில இருக்க முடியாமல் கீழ இறங்கிட்டார்போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

  ReplyDelete
 104. ஆ...அஞ்சு பார்த்திட்டேன் பெயரை:)

  ஓ ஃபியூஷா வா? இதைத்தான் கேட்டேன் எப்பூடி அழைப்பதென. தமிழ்ப்பெயரெல்லாம் தெரிஞ்சு நான் என்ன பண்ணப்போறேன்:)).

  //எனக்குதான் நூறாவது ஸ்வீட் தீபாவளி ஸ்வீட்//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இண்டைக்கு அஞ்சுவுக்கு வெள்ளி துலாவில:)) இங்கினயும் 100, அங்கினயும்100 அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... எனக்குத்தான் எங்கேயும் எதுவும் கிடைக்கல்லே:)))))).

  மியாவும் நன்றி அஞ்....

  ReplyDelete
 105. ஆஆஆஆஆஆஆஆ இதாரப்பா இது?:)))) இல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆஆஆஆஆஆஆ எனக்கு ஆராவது ஐ ரொப்ஸ்(eye drops) விடுங்கோ... கண் மங்கலாகுது:)))).... தொண்டை நோகக் கத்தும்போது ஓடிவந்திருந்தால் எவ்ளோ சந்தோசப்படிருப்பேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  இட்ஸ் ஓக்கை இப்பவாவது வர நினைச்ச மயிலை செங்கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.... சே...சே.. இந்த நேரம் பார்த்து மாயா இங்கின இல்லை, இல்லையெண்டால் ஸ்பீக்கரில பாட்டுப் போட்டிருப்பார்:))).

  வாங்க இல்ஸ்ஸ்ஸ் மியாவும் நன்றி.

  ReplyDelete
 106. வாங்க அம்முலூஊஊஊ....

  2 பதிவுக்குப் பின்னூட்டம் போடவில்லையாயின், பூஸார் பெயரை நீக்கிடுவார்:)), 4 பதிவுக்கு வரவில்லையாயின்... புளொக் பண்ணிடுவார்...:))) பூஸார் சுத்த மோசம், நம்பாதீங்க:))), ஆனா நான் ரொம்ப நல்ல பொண்ணு.. 6 வயசிலிருந்தே:))).

  //பூஸ் ரேடியோ24மணிநேரசேவையா?///

  யா..யா... இரவும் பகலும் சேவை:)))).. அதுவும் இலவச சேவை:))))).

  மியாவும் நன்றி அம்முலு.

  ReplyDelete
 107. ஆஅ..... கவிக்கா வாங்க...

  //நானும் கூட ரொம்ப நல்ல பையன்தான்... தூங்கும்போது மட்டும்... :D :D///

  ஓ... நீங்கெல்லாம் தூங்குவீங்களோ?:))))) அவ்வ்வ்வ்வ்வ்:)))).

  //தமன்னாவா? அது ஆரு? அதுல்லாம் நேத்திக்கு... இது இன்னிக்கு... தமன்னா இல்லைனா என்ன? அதுதான் அனுஷ்கா இருக்காளே... அவ்வ்வ்வ்வ்வ்வ்..... ;)///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) கலிகாலம்..கலிகாலம்...:))) அனுஷ்காவுக்கு, நேற்றுத்தான் திருமணம் முற்றானது:)), நிட்சயதார்த்தத்துக்கு என்னை வரும்படி ஒற்றைக்காலில:))) நிண்டதால போகவேண்டியதாப்போச்ச்ச்ச்ச்:)))... அதுதான் பின்னூட்டங்களுக்குப் பதில்போட லேட்:))).

  ///”உங்க பக்கத்திலே” சுத்திட்டு இருக்காம, அடிக்கடி தோட்டம் பக்கமும் வாங்க... :) :)///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) இதைப் பார்த்ததும் ரோஷம் அதிகமாகி... தோட்டத்துக்கு ஓடிப்போய்... சட சட எனச் சுட்டிட்டேன்ன்ன்ன்ன்ன்:)))))... பயப்புடாதீங்க.... சும்மா சத்தவெடிதான்:))).

  மியாவும் நன்றி கவிக்கா.

  ReplyDelete
 108. அப்பாடா எல்லாரும் தீபாவளி கொண்டாடி முடிச்சுட்டாங்க.. ஸ்வீட் பெட்டியை கொண்டு போயிருவோம்... :-)

  ReplyDelete
 109. angelin said... 99
  மாயா இங்கில்லை அதனால் ..........//

  ஹா ஹா தேம்ஸ்ல முதலை வயித்துல தான் ரெஸ்ட் எடுத்துட்டுருக்கேன்...

  ReplyDelete
 110. மாயா... சுவீட் எல்லாம் சாப்பிட்டிட்டமே:)) பெட்டியை எதுக்கு எடுத்துப் போறீங்க...:)).

  இப்போ ஒவரா ரெஸ்ட் எடுக்கிறீங்க மாயா.. இனி முதலைக்குப் பேதிக் குளிசை கொடுக்கோணும்:))))

  ReplyDelete
 111. எப்பூடி,இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி!

  ReplyDelete
 112. வணக்கமுங்கோ 
  ஊரெல்லாம் என்ர புழைப்பில மண் அள்ளி போட்டுட்டீங்களேன்னு ஏங்க இப்பிடி செய்யுறீங்கன்னு கோவத்தோட வந்தா....!! இஞ்ச நல்ல ஆலோசனைக்கள்தான் சொல்லி இருக்கீங்க..  என்ர பொடியோட வண்டியில போகேக்க அவன் ஒருக்கா தட்டிய திறந்துட்டான் நல்ல காலம் ரோட்டில வாகனங்கள் இல்லை அன்றிலிருந்து நான் தட்டிக்கு பூட்டு போடாம சிவலயன வண்டியில பூட்டுறதில்ல...

  அருமையான ஆலோசனைகள் சொல்லி இருக்கீங்க இஞ்ச வேலை வேலைன்னு ஓடுற நாங்க ஆசுப்பத்திரி கீசுப்பத்திரின்னு ஓட முடியாது அதோட இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை வேறு.. நல்லாதான் சொல்லி இருக்கீங்க தங்கச்சி..

  வாழ்த்துக்கள்... 

  காட்டான் குழ போட்டான்...

  ReplyDelete
 113. வாங்கோ யோகா...

  //Yoga.S.FR said... 115
  எப்பூடி,இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சொன்னதையே திருப்பிச் சொல்லப்பிடா:)))..

  அதுசரி பழைய தலைப்பித்தேடி வந்து பின்னூட்டமிட்டிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

  மியாவும் நன்றி யோகா.

  ReplyDelete
 114. வாங்கோ காட்டான்... முதன்முதலா மம்பட்டியோட வந்திருக்கிறீங்க:))... நல்வரவு மிக்க நன்றி.

  ///ஊரெல்லாம் என்ர புழைப்பில மண் அள்ளி போட்டுட்டீங்களேன்னு ஏங்க இப்பிடி செய்யுறீங்கன்னு கோவத்தோட வந்தா....!///

  அது உங்களுக்கு ஒரு பப்ளிக்குட்டி:)) கிடைக்கட்டுமே என்ற நல் எண்ணத்தாலதான்:))).

  //அன்றிலிருந்து நான் தட்டிக்கு பூட்டு போடாம சிவலயன வண்டியில பூட்டுறதில்ல..///

  ஹா..ஹா..ஹா... இண்டைக்குத்தான் எனக்குத் தெரியும் “சிவலயன்” ஆரெண்டு:)).

  //இஞ்ச வேலை வேலைன்னு ஓடுற நாங்க ஆசுப்பத்திரி கீசுப்பத்திரின்னு ஓட முடியாது //

  உண்மையேதான்... ஒருசெக்கன் பொறுமை கடைப்பிடித்து, அனைத்தையும் கரெக்ட்டாச் செய்தால்... பல நிமிடங்கள்.. நிம்மதி கிடைக்கும்.

  வரவுக்கு மிக்க மகிழ்ச்சி... மியாவும் நன்றி.

  ஊசிக்குறிப்பு:

  //காட்டான் குழ போட்டான்...///

  ஹா..ஹா..ஹா.... காட்டானைவிட, இந்தக் குழைபோடுவதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... பூவரசங்குழையோ?:)))).

  இருந்தாலும், குழையை தலைப்பு மாறிப்போட்டிட்டீங்களே அவசரத்தில:)))).

  ReplyDelete
 115. athira said... 114
  மாயா... சுவீட் எல்லாம் சாப்பிட்டிட்டமே:)) பெட்டியை எதுக்கு எடுத்துப் போறீங்க...:)).

  இப்போ ஒவரா ரெஸ்ட் எடுக்கிறீங்க மாயா.. இனி முதலைக்குப் பேதிக் குளிசை கொடுக்கோணும்:))))//

  ஹா ஹா ஹய்யயோ முதல வாய் வழியா சீக்கிரம் வந்திர்றா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.... ;-)))

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.