இல்ல!! இல்ல! பெரிகள்!(berries:))!!!
என்ன இது நம்மட “கொப்பி வலது” க் கலரில பழுத்திருக்கே:).. ஆப்புடலாமா வாண்டாமா?:)) |
இவை கிரான்பெரீஸ்... எங்கள் வீட்டு வேலியில் நிற்கிறது. ஆனால் ஒரு பழம்கூடச் சாப்பிடுவதில்லை, காரணம் ஒழுங்காக மருந்து வாங்கி அடிக்க வேண்டும், அடிக்காவிட்டால் புழுப்பிள்ளைகள்:).. குடி வந்திடுவார்கள்:). படமெடுப்பதற்காக ஆய்ந்தேன்,
பின்பு கொட்டி விட்டேன்..
மரம் தெரியாமல் கொத்துக் கொத்தாக காய்த்துப் பழுத்து, பின் காய்ந்து போகும், குருவிகள்கூட கொஞ்சம்தான் உண்பினம்.
இந்தக் கிரான்பெரி, இங்கு பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தேடுவாரில்லாமல் காய்த்திருக்கும், ஆனால் எல்லோரும் சூப்ப மார்கட்டில்தான் பணம் கொடுத்து வாங்குவினம்.
=======================================
இது பிளாக்பெரீஸ்ஸ்... இவையும் இங்கு எல்லா இடங்களிலும் காய்த்துக் குலுங்கும், ஆரும் தொடமாட்டினம். இவை ஸ்கூலுக்குப் பக்கத்தில் ஒரு காணியில் காய்த்திருந்துது. நான் ஒரு வயதானவரைக் கேட்டேன், வயதானோர்தான் இங்கு அயகா விளக்கம் சொலுவினம்:)..).. இவை சாப்பிடும் பெரீஸ் தானே என. அதுக்கு அவர் நின்று நிதானமாகச் சொன்னார், பயப்பிடாமல் சாப்பிடலாம் ஜாம் செய்யலாம், எனக் கூறிக்கொண்டே ஒன்றைப் பிடுங்கித் தந்து சாப்பிட்டுப் பாருங்கோ என்றார்... சூப்பர்.
இப்போ புரிஞ்சிருக்குமே எங்கட இடம் எவ்ளோ இயற்கை அயகு:) நிறைஞ்சதென.. நான் அதிராவைச் சொல்லல்ல:).. ஹையோ முறைக்காதீங்கோ.. பிறகு அந்த முருகனே பொறுக்க மாட்டார்:).
நோ தங்கூ.. கண்ட நிண்ட பழங்களை எல்லாம் புடுங்கி லபக்கென வாயில போட்டிடக்கூடாதென:) வீட்டில:) கடுமையான உத்தரவு போடப்பட்டிருக்கு:)).. அவிங்க ஜொன்னா, நான் மீற மாட்டனாக்கும்:).
====================================================
ஊசி இணைப்பு:
எப்பவுமே வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும், சோர்ந்து போயிடக்கூடாதாம், மாத்தி ஓசிக்கோணும் எனப்
பெரியவங்க ஜொள்ளியிருக்கினம்:)...
கூரை வேயக் கிடுகு இல்லையே
கிடுகு வாங்கப் பணமில்லையே
என வருந்தாதே...
ஆஹா.. இரவிலே வீட்டுக்குள்
இருந்தபடியே நட்சத்திரங்களைப்
பார்க்க முடிகிறதே..
ஆருக்குக் கிடைக்கும்
இந்தப் பாக்கியம்:)
என மாத்தி ஓசிக்கோணும்:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குட்டி இணைப்பு 4 அவர் கிரே8:) கிட்னீஸ்:)
“ஆடம்பரம் இல்லாத, சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது”
“மனித(பூஸ்:) உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போலத்தான், அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்”
------------ தயாரித்து வழங்கியவர்:- புலாலியூர் பூஸானந்தா:))-----------
|
Tweet |
|
|||
//
ReplyDelete“மனித(பூஸ்:) உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போலத்தான், அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்”
------------ தயாரித்து வழங்கியவர்:- புலாலியூர் பூஸானந்தா:))-----------//
சூப்பர் !!! :)
படங்கள் எல்லாம் சூப்பர் !
ReplyDeleteநீங்க மாத்தி யோசிச்சதும் நல்லா இருக்கு... :)
“ஆடம்பரம் இல்லாத, சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது”
ReplyDeleteவண்ண வண்ண முத்துக்களாய் மின்னும் பழங்கள் அழகு...
அடடா,
ReplyDeleteஸ்வீட் சிக்ஸ்டீன் !
இது அநியாயம் அக்கிரமம்.
முதல் மூணு பேருக்குப்பிறகு நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊ
//இவை கிரான்பெரீஸ்... எங்கள் வீட்டு வேலியில் நிற்கிறது. ஆனால் ஒரு பழம்கூடச் சாப்பிடுவதில்லை, காரணம் ஒழுங்காக மருந்து வாங்கி அடிக்க வேண்டும், அடிக்காவிட்டால் புழுப்பிள்ளைகள்:).. குடி வந்திடுவார்கள்:). படமெடுப்பதற்காக ஆய்ந்தேன்,
ReplyDeleteபின்பு கொட்டி விட்டேன்..//
உங்கள் தோட்டத்தில் புழுப்பூச்சிகளோ! ;(
நம்ப முடியவில்லைஐஐஐஐஐ
அவளா சொன்னால் .......
இருக்காது ................
அப்படி எதுவும் நடக்காதூஊஊ
நம்ப முடியவில்லைஐஐஐஐஐ ன்னு
அந்தக்கால சிவாஜி படப்பாட்டூஊஊ
இது.
அதுபோல அதிரா சொல்வது நம்ப முடியாமல் உள்ளதூஊஊஊ
துப்பாக்கி புதுப்படப்பாடலை அதற்குள் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளது என்னைப் புல்லரிக்க வைக்கிறது.
ReplyDeleteஎன்ன இருந்தாலும் பிரித்தானியா குயின் மஹாராணியாரின் அருமைப் பேத்தியல்லவா! அதனால் மட்டுமே இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு தலை தூக்கலாக உள்ளதூஊஊஊஊ.
பிளாக்பெரீஸ் - அசர வைக்கிறது...
ReplyDeleteநல்லாவே ஜொன்னி இருக்கீங்க...
முடிவில் நல்ல தத்துவம்ஸ்...
நன்றி...
//முத்துக்களோ கண்கள்!!//
ReplyDeleteஆஹா! எவ்ளோ அய்ய்கான பாடல் இதூஊஊஊ.
புன்னகை அரசி கே.ஆர்.விஜயா ஸ்வீட் சிக்ஸ்டீனாக இருந்தபோது பாடியதல்லவோ. ;)))))
//இல்ல!! இல்ல! பெரிகள்!(berries:))!!!//
போச்சுடா! அதுவும் இல்லையா?
எதுவுமே நிரந்தரம் இல்லையோ ... ஸ்வீட் சிக்ஸ்டீன் உள்பட.
>>>>>>>
//என்ன இது நம்மட “கொப்பி வலது” க் கலரில பழுத்திருக்கே:)..
ReplyDeleteஆப்புடலாமா வாண்டாமா?:))//
ஆண்டாம் .... ஆண்டாம்
ஆப்புட ஆண்டாம்.
ஆப்புட்டா அப்புறம் ஆப்பு விலக்கிய குரங்கின் கதையாகிடும்.
உங்கள் கொப்பி வலது எப்போது பழுத்து ஜோராத்தான் இருக்கும் ... பார்ப்பதற்கு மட்டுமே.
அதனால் ஒன்றும் பயன் இருக்காதூஊஊஊஊஊஊ
>>>>>>>>
பழங்களும் படங்களும் மரங்களும் எல்லாமே ஜோர் ஜோர் !
ReplyDelete//மரம் தெரியாமல் கொத்துக் கொத்தாக காய்த்துப் பழுத்து, பின் காய்ந்து போகும், குருவிகள்கூட கொஞ்சம்தான் உண்பினம்.//
”உண்பினம்” நல்ல அய்ய்க்கான வார்த்தையாக உள்ளதூஊஊஊ.
ஏன் கொஞ்சம்தான் உண்பினம்?
நிறைய உண்டால் பிணமாகிடுவோம் என்ற பயமோ?
>>>>>>
// இந்தக் கிரான்பெரி, இங்கு பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தேடுவாரில்லாமல் காய்த்திருக்கும், ஆனால் எல்லோரும் சூப்ப மார்கட்டில்தான் பணம் கொடுத்து வாங்குவினம்.//
ReplyDeleteசூப்பர் மார்க்கெட்க்கு சொந்தக்காரர் மஹாராணியாரின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் தானே?
மரத்திலிருந்து பழத்தைப் பறிக்க விட்டு விடுவார்களா என்ன?
சூப்பர் மார்க்கெட்டில் விற்று பொதுமக்களிடம் காசைக் கறந்துட மாட்டார்களோ ;))))))
>>>>>>>>
//நான் ஒரு வயதானவரைக் கேட்டேன், வயதானோர்தான் இங்கு அயகா விளக்கம் சொலுவினம்:)..)..//
ReplyDeleteசிக்ஸ்டீனுக்கு அய்ய்கா விளக்கம் சொன்னது சிக்ஸ்டிஒண்ணோ?
//இவை சாப்பிடும் பெரீஸ் தானே என. அதுக்கு அவர் நின்று நிதானமாகச் சொன்னார், பயப்பிடாமல் சாப்பிடலாம் ஜாம் செய்யலாம், எனக் கூறிக்கொண்டே ஒன்றைப் பிடுங்கித் தந்து சாப்பிட்டுப் பாருங்கோ என்றார்... சூப்பர்.//
நல்லவேளை .... ஜாம் செய்யாமல் சாப்பிட விட்டாரே!
அவர் க்ரேட்டூஊஊஊஊ ஜெண்டில்மேன் என்னைப்போலவே!
>>>>>>
ஹைய....ஹைய்யா :))
ReplyDeleteஎனக்கும் தம்பிக்கும் டாடி கேட் செய்த பாடல் சூப்பர் மியாவ்
தேங்க்ஸ் ..
//இப்போ புரிஞ்சிருக்குமே எங்கட இடம் எவ்ளோ இயற்கை அயகு:) நிறைஞ்சதென..//
ReplyDeleteபுரிஞ்சுருச்சு !
நல்லாவே புரிஞ்சிருச்சு !!
மிகப்பெரிய அரண்மனை அது இதுன்னு சொன்னதெல்லாம் கப்ஸான்னு புரிஞ்சிருச்சு !
யார் தோட்டத்திலோ போய் ஓஸி அடுச்சு பழத்தைத் தேட்டைப் போட்டு ருசி பார்த்திருக்கீங்கோ.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பார்கள்.
அதனால் ஓஸியில் பழம் சாப்பிட்ட அதிராவுக்கும் இயற்கை அய்ய்க்கு உண்டுன்னு, புரிஞ்சுடுச்சூஊஊஊ.
//நான் அதிராவைச் சொல்லல்ல:).. ஹையோ முறைக்காதீங்கோ..//
இதுவேறு .... இலவச இணைப்பு போல ....... ??????
முறைப்போம் ..
நல்லவே முறைப்போம்.
[வேறு என்னதான் செய்ய முடியும் எங்களால்????? ;))))))]
>>>>>>
//நோ தங்கூ.. கண்ட நிண்ட பழங்களை எல்லாம் புடுங்கி லபக்கென வாயில போட்டிடக்கூடாதென:) வீட்டில:) கடுமையான உத்தரவு போடப்பட்டிருக்கு:)).. அவிங்க ஜொன்னா, நான் மீற மாட்டனாக்கும்:).//
ReplyDeleteஅடடா, சமோத்தோ சமத்து.
பூனைக்குட்டி போல சமத்தூஊஊஊ!
>>>>>>>
//கூரை வேயக் கிடுகு இல்லையே
ReplyDeleteகிடுகு வாங்கப் பணமில்லையே
என வருந்தாதே...
ஆஹா.. இரவிலே வீட்டுக்குள்
இருந்தபடியே நட்சத்திரங்களைப்
பார்க்க முடிகிறதே..
ஆருக்குக் கிடைக்கும்
இந்தப் பாக்கியம்:)
என மாத்தி ஓசிக்கோணும்:).//
ஊசி இணைப்பின் மேலே உள்ள வரிகள் மனதில் ஊசி போலத் தைத்து விட்டது. அய்ய்ய்கோ அய்ய்ய்கு!
”மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர மறுத்திடுமோ”
என்ற வாத்யார் படப்பாடல் வரிகள் ஏனோ என் ஞாபகத்துக்கு இப்போ வ்ந்ததூஊஊஊஊ.
>>>>>>>
//குட்டி இணைப்பு 4 அவர் கிரே8:) கிட்னீஸ்:)
ReplyDelete“ஆடம்பரம் இல்லாத, சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது”
“மனித(பூஸ்:) உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போலத்தான், அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்”
தயாரித்து வழங்கியவர்:-
புலாலியூர் பூஸானந்தா:))//
குட்டி நல்லவே இருக்குதூஊஊ.
ஐ மீன் குட்டி இணைப்பூஊஊஊ.
தொடர்ச்சியா ஆவலில் இனிமா கொடுத்தது [பின்னூட்டமிட்டது] கைவிரலெல்லாம் வலிக்குது அதிரா.
இதற்கு மேலும் என்றால் கிட்னியும் வலிக்குமோன்னு பயமாக்கீதூஊஊஊ அதனால் நான் இத்துடன் எஸ்கேப்.
அன்புடன்
கோபு அண்ணன்
ReplyDelete//சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது//
அதான் இப்பெல்லாம் எனக்கும் மனம் அமைதியாக இருக்கு
குழப்பம் தரும் எதற்கும் எந்த சூழலுக்கும் இடம் கொடுக்காமலிருந்தால் மனம் அமைதியாக இருக்கும்
ReplyDelete“மனித(பூஸ்:) உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போலத்தான், அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்”//
ReplyDeleteஆனா பீஸ் இது வேற பீஸ் FEES :))) எல்லாம் கேக்க கூடாது :))
//ஆஹா.. இரவிலே வீட்டுக்குள்
ReplyDeleteஇருந்தபடியே நட்சத்திரங்களைப்
பார்க்க முடிகிறதே..//
நட்சத்திரம் OK ....HEAVY மழை அல்லது கூரை ஓட்டை வழியே பா ஆஆஆஆ பூ எதாச்சும் வந்தா ..?????????
கூரை வேயக் கிடுகு இல்லையே
ReplyDeleteகிடுகு வாங்கப் பணமில்லையே
என வருந்தாதே...
ஆஹா.. இரவிலே வீட்டுக்குள்
இருந்தபடியே நட்சத்திரங்களைப்
பார்க்க முடிகிறதே..
ஆருக்குக் கிடைக்கும்
இந்தப் பாக்கியம்:)
இப்படில்லாம் மாத்தி யோசிப்பது நல்லதுதான்
[co="dark blue"] ஆஆஆஆ கவிக்கா வாங்கோ வாங்கோ.. இம்முறை பெரீஸ் ஜாம் உங்களுக்கே.. bottle உடன் எடுத்துப் போங்கோ.. ஆரும் கேட்பினம் கொடுத்திடாதீங்க:).
ReplyDeleteநான் இண்டைக்கு நேற்றில்ல.. பிறக்கும்போதே மாத்தி ஓசிச்சுத்தான் பிறந்தேனாம்:).
மியாவும் நன்றி கவிக்கா... எங்க பப்பியைக் காணேல்லை?:)[/co]
[co="purple"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ.. இம்முறை ஆரம்பமே வந்திருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி... மியாவும் நன்றி.[/co]
ReplyDelete[co="purple"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. ஒமோம் முதல் மூணு பேருக்குப் பிறகு நீங்கதான் இளயவர்.. பயப்பிடாமல் வாங்கோ..
ReplyDeleteஎப்பூடி பழக்கிட்டமில்ல.. மயில் அனுப்பாமல்.. தூது விடாமல்.. புதிய தலைப்புக்களை உடனுக்குடன் கண்டு பிடித்து வருகை தருகிறீங்கள்.. வாழ்க .. வளர்க!!!![/co]
///அவளா சொன்னால் .......
ReplyDeleteஇருக்காது ................
அப்படி எதுவும் நடக்காதூஊஊ///
[co="purple"] பாட்டை டப்பு டப்பாப் பாடப்புடா:) எனக்கு டமிலில் பிலை:) விட்டால் பொயிங்கிடுவேன்.. ஜொள்ளிட்டேன்ன்.. இப்பூடித்தான் பாடோணும்...
அவவா ஜொன்னா? ஈக்காதூஊஊஊஉ
அப்படி எதுவும் ஈக்காதூஊஊஊ
ஈக்கவும் கூடாதூஊஊஊஊஉ[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said... 6
ReplyDeleteதுப்பாக்கி புதுப்படப்பாடலை அதற்குள் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளது என்னைப் புல்லரிக்க வைக்கிறது.
என்ன இருந்தாலும் பிரித்தானியா குயின் மஹாராணியாரின் அருமைப் பேத்தியல்லவா! அதனால் மட்டுமே இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு தலை தூக்கலாக உள்ளதூஊஊஊஊ.
[co="purple"]அதுதேன் போன தலைப்பிலேயே ஜொள்ளிட்டனே... அதிரா கர்ணன் பரம்பரை என:))... ஊ ரியூப்ல இருக்கும் அத்தனை பாடலையும் அள்ளி அள்ளிக் கொடுத்திடுவேன்ன்ன்:))... அவ்ளோ பெரிய மனசு:).
ஏன் அஞ்சு கலைக்கிறா?:).. சே.. சே... அது ஏதும் ஆட்டுக்கால் பாயா செய்திருப்பா, ஆசையாத் தர எடுத்து வாறாபோல:) மீ ஸ்ரெடியா இருப்பம்:).[/co]
திண்டுக்கல் தனபாலன் said... 7
ReplyDeleteபிளாக்பெரீஸ் - அசர வைக்கிறது...
நல்லாவே ஜொன்னி இருக்கீங்க...
முடிவில் நல்ல தத்துவம்ஸ்...
நன்றி...
[co="purple"]வாங்கோ வாங்கோ.. இம்முறை எல்லோரும் தலைப்பு வெளியான உடனேயே வருகை தந்துள்ளமை மகிழ்ச்சியாக இருக்கு... எல்லாம் அந்த கஸ்தசஷ்டி முருகனின் திரு விளையாடல்தான்....:)
அதுசரி என்பக்கம் வருவோர் எல்லோருக்கும்.. புதுப் புதுச் சொற்களாக வாயில வருதே:)))).. அதுதான் “ஜொன்னிட்டீங்க”... ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி.[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said... 10
ReplyDelete”உண்பினம்” நல்ல அய்ய்க்கான வார்த்தையாக உள்ளதூஊஊஊ.
ஏன் கொஞ்சம்தான் உண்பினம்?
[co="purple"]அதுதான் எங்கட யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கு. ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் ஊரெல்லாம் பழம் பழமாய்க் காய்த்துக் குலுங்கும்.. அப்போ நிறைய உண்ண முடியாதுதானே..[/co]
அதீஸ் !!! முதல் படத்தில் இருக்கும் காலர் போட்ட வெள்ளை நிற பூஸ் அழகு
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said... 11
ReplyDelete//
சூப்பர் மார்க்கெட்க்கு சொந்தக்காரர் மஹாராணியாரின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் தானே?
மரத்திலிருந்து பழத்தைப் பறிக்க விட்டு விடுவார்களா என்ன?
சூப்பர் மார்க்கெட்டில் விற்று பொதுமக்களிடம் காசைக் கறந்துட மாட்டார்களோ ;))))))
[co="purple"]ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாக் கதையுங்கோ.. குயினுக்குக் கேட்டிடப்போகுது:)). பிறகு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிப் போடுவா:)....[/co]
[co="purple"]அவ்வ்வ்வ்வ் அஞ்சு இங்கயோ நிக்கிறீங்க? எங்க உங்கட அம்பியைக் காணவில்லையோ?:)) காசிக்குப் போட்டாரோ?:)).. ஸ்ஸ்ஸ்ஸ் எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:)).[/co]
ReplyDeleteஎங்க உங்கட அம்பியைக் காணவில்லையோ?:)) //
ReplyDeleteஅவர் உங்களுக்கு ஸ்பெஷலா ஒரு பரிசு செய்றார்
சோ நீங்க ரெடியா இருங்க :))))))))))
வை.கோபாலகிருஷ்ணன் said... 15
ReplyDelete//இப்போ புரிஞ்சிருக்குமே எங்கட இடம் எவ்ளோ இயற்கை அயகு:) நிறைஞ்சதென..//
புரிஞ்சுருச்சு !
நல்லாவே புரிஞ்சிருச்சு !!
மிகப்பெரிய அரண்மனை அது இதுன்னு சொன்னதெல்லாம் கப்ஸான்னு புரிஞ்சிருச்சு !
[co="purple"]அப்பூடியா சொன்னாய்ங்க?:)[/co]
”மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர மறுத்திடுமோ”
என்ற வாத்யார் படப்பாடல் வரிகள் ஏனோ என் ஞாபகத்துக்கு இப்போ வ்ந்ததூஊஊஊஊ.
[co="purple"]ஓம் அழகான பாடல்... நினைவுபடுத்தியமைக்கு நன்றி...
எழுதிக்கை வலித்தமையால் எஸ்கேப் ஆகிட்டீங்க..
அஞ்சுபோல:) லேட்டா வராமல்:)(ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)), உடன் வந்தமைக்கும் பின்னூட்டங்கள் போட்டமைக்கும் மியாவும் நன்றி.[/co]
angelin said...
ReplyDeleteஎங்க உங்கட அம்பியைக் காணவில்லையோ?:)) //
அவர் உங்களுக்கு ஸ்பெஷலா ஒரு பரிசு செய்றார்
சோ நீங்க ரெடியா இருங்க :))))))))))[co="purple"]வாங்கோ அஞ்சு வாங்கோ...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... ஜும்மா இருக்கிறார் அவர்:)... இப்போ இதைப் படிச்சால்ல்.. கிட்னியைப் பலமா ஊஸ் பண்ணி.. பெரிசாஆஆஆஆஆ ஏதும் எடுத்து வரப்போறாரே... ஆறுமுகா.. நான் ஆறுநாளும் விரதம் பிடிக்கிறேன்ன்.. என்னைக் காப்பாத்திப் போடப்பா:)))[/co]
angelin said... 19
ReplyDelete//சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது//
அதான் இப்பெல்லாம் எனக்கும் மனம் அமைதியாக இருக்கு //
[co="dark green"]சே..சே.. இப்பவெல்லாம் நன்மைக்குக் காலமே இல்லை:)) அதிராவோடு சேர்ந்தமையாலேயே அமைதியா இருக்கிறேன் எனச் சொல்லாமல்:))) கர்ர்ர்ர்ர்ர்:))..[/co]
angelin said... 20
ReplyDeleteகுழப்பம் தரும் எதற்கும் எந்த சூழலுக்கும் இடம் கொடுக்காமலிருந்தால் மனம் அமைதியாக இருக்கும்
[co="dark green"]”இடம் கொடுக்காமலிருந்தால்” எனச் சொல்ல முடியாது அஞ்சு... சில விஷயங்கள்.. நாம் எவ்வளாவு ஜாக்கிரதையாக இருந்தாலும் நம்மை மீறி நடந்து விடுகிறது....
அதுக்குத்தான்..
“எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”..
”இதுவும் கடந்து போகும்”
“எண்ணம் அழகானால் எல்லாம் அயகாகும்”.....
எப்பூடி?:).. நேரமாச்சு பின்பு வாறேன்ன்.. சீயா மீயா.[/co]
Johannisbeeren என்ற பழங்கள் சிவப்பு நிறத்தில் சற்றே புளிப்பாக இருக்கும் ..இத்துடன் உப்பு மிளகு கலந்து சாப்பிட்டிருக்கேன் ..இங்கே கிடைக்கலை பார்க்கவுமில்லை
ReplyDeleteப்ளாக் பெரீஸ் ...புளிப்பா இருந்தா சாப்பிடுவேன் ..
இங்கே வயதானவர்கள் நல்லா விவரம் சொல்வாங்க உதவியும் செய்வாங்க அதிஸ்
நான் க்விளிங் செய்றேன்னு கேள்விப்பட்டு ஒரு முதிய லேடி எனக்கு ஒரு பெரிய பாக்ஸ் நிறைய காகிதங்கள் சில டூல்ஸ் எல்லாம் இலவசமாக தந்தாங்க
Bye bye ,,,,i am gonna make butter murukku ....
ReplyDelete“மனித(பூஸ்:) உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போலத்தான், அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்”
ReplyDelete------------ தயாரித்து வழங்கியவர்:- புலாலியூர் பூஸானந்தா:))-----------//
என்னாமா தத்ததுவம் பூஸானந்தாஅவா கொக்கா?
இப்படி தட்டு நிறைய் பெர்ரிய வைத்து கைக்கெட்டியது வாய்க்கெட்டினதுல்லையே
ReplyDelete//ஆறுமுகா.. நான் ஆறுநாளும் விரதம் பிடிக்கிறேன்ன்.. என்னைக் காப்பாத்திப் போடப்பா:)))//
ReplyDeleteஐ ...அஸ்கு புஸ்க்கு ...ஏழுமலையானை வேண்டிக்கிட்டு ஏழு நாளும் விரதம் இருங்க :))
//[co="purple"]அதுதான் எங்கட யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கு. ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் ஊரெல்லாம் பழம் பழமாய்க் காய்த்துக் குலுங்கும்.. அப்போ நிறைய உண்ண முடியாதுதானே..[/co]//
ReplyDeleteஅன்புள்ள அதிரா,
அப்போ நீங்க பொறந்ததூஊ,
சின்னப்பப்பாவா இருந்ததூஊ,
பாஆஆஆ லூஊஊ குடிச்சதூஊ,
விரல் சூப்பினதூஊஊஊஊ
தூளி ஆடினதூஊஊஊஊஊ
பள்ளிக்குப்போனதூஊ,
ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆனது
எல்லாமே
யாழ்ப்பாணமோ?????
தகவலுக்கு நன்றி. ;))
”பெயர்க்காரணம்” என்ற என்
பதிவினில். நான் சின்னூன்டா
பொறந்தது பற்றி நகைச்சுவையா
எழுதியிருக்கேன். பாருங்கோ
கருத்துக்கூறுங்கோ:
இதோ இணைப்பூஊஊஊ:.
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html
யானும் உங்க யாழ்ப்பாணம் பற்றிக்
கேள்விப்பட்டுள்ளேன்.
என் காதல் கதை ஒன்றில் கூட
அதைப்பற்றி பெரிசாஆஆஆஆ
எழுதியிருக்கிறேன்.
தலைப்பூஊஊ
”காதலாவது கத்திரிக்காயாவது”
இணைப்பூஊஊ இதோ:
http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_11.html
படிச்சுப்பாருங்கோ
கருத்துக்கூறுங்கோ
ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
அப்படியே துணைக்கு உங்க அஞ்சூவையும் கூட்டிட்டு வாங்கோ.
அன்புடன்
கோபு அண்ணன்
அன்புள்ள அதிரா,
ReplyDeleteஇன்னொன்று சொல்ல மறந்துட்டேன்.
நான் குட்டியூண்டு பப்பாவா இருந்தபோதே
என்னை ஒண்ணாம் கிளாஸிலே கொண்டுபோய் ஆரம்பப்பள்ளியில்
சேர்த்துட்டாங்க.
ஏன் தெரியுமா?
இங்கே போய்ப் பாருங்கோ -
மிகவும் சுவையாக இருக்கும்.
http://gopu1949.blogspot.in/2012/03/1.html
அன்புள்ள
கோபு அண்ணன்
//இப்போ புரிஞ்சிருக்குமே எங்கட இடம் எவ்ளோ இயற்கை அயகு:) நிறைஞ்சதென.. நான் அதிராவைச் சொல்லல்ல:).. //
ReplyDeleteஇடது கையால், தொங்கும் பழத்தினைத் தடவிக்கொண்டு,
வலது கையால் போட்டோ எடுத்திருக்கீங்களே அது சூப்பரோ சூப்பராக அமைந்துள்ளதூஊஊஊ.;)
அய்ய்கோ அய்ய்கு ! ;)))))
இயற்’கை’
செயற்’கை’
சூர்பன’கை’
உலக்’கை’
என எவ்வளவோ ’கை’ களைப் பார்த்திருக்கலாம், படித்திருக்கலாம்.
ஆனால் அவையெல்லாம் இந்தப் படத்தில் காட்டியுள்ள ’கை’ராசியான ’கை’ போல வருமா?
’கை’ வளையல் அணியும் சைஸ் 3.5 Dia இருக்கும் போலத் தோன்றுவதால், வைரக்கல் பதித்த முரட்டு வளையல்களாக ஒரு டஜன் ஆர்டர் கொடுக்கலாமா என ஓர் எழுச்சி ஏற்படுகிறது.
ஏற்கனவே வைர நெக்லஸ். வைரத்தோடு. வைர மோதிரம், வைர மூக்குத்தி முதலியன, சைஸ் தெரியாததால் நிலுவையில் உள்ளன.
அதனால் Exact Size துல்லியமாகத் தெரியும்வரை, [அதாவது அதிரா கைப்பட மெயில் மூலம் தெரிவிக்கும் வரை] நிலுவையில் உள்ள மற்ற எல்லா நகைகளுடனும் இந்த வைரம் பதித்த தங்க வளையல்கள் ஒரு டஜனும், பட்டியலில் சேர்க்கப்பட்டு கிடப்ஸில் போடப் படுகிறது.
அன்புடன்,
கோபு அண்ணன்
ஊசிக்குறிப்பு:
[இது உங்களுக்கோ அஞ்சுவுக்கோ அல்ல - மற்றவர்களுக்காக மட்டுமே]
’சிரிக்கலாம் வாங்க - உலக்கை அடி’ படிக்காதவங்க வந்து படியுங்கோ:
http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html ]
angelin said... 14
ReplyDelete@தம்பி ..
கூகிள் பாட்டில் விஜயுதன் பாடுவது ANDREA ஜெரெமியா தானே ?
[co="dark green"]அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அதேதான் அஞ்சு அப்பூடித்தான்...
அம்பி வருவாராக்கும் இப்ப டவுட்டைக் கிளியர் பண்ண:)... ஆனா நேக்குப் பரிசெல்லாம் வாணாம் எனச் ஜொள்ளிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))[/co]
angelin said... 22
ReplyDelete//ஆஹா.. இரவிலே வீட்டுக்குள்
இருந்தபடியே நட்சத்திரங்களைப்
பார்க்க முடிகிறதே..//
நட்சத்திரம் OK ....HEAVY மழை அல்லது கூரை ஓட்டை வழியே பா ஆஆஆஆ பூ எதாச்சும் வந்தா ..?????????
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. அஞ்சுவும் நல்லா மாத்தி ஓசிக்கிறீங்க?:))... அந்நேரமும் ஏதாச்சும் மாத்தி மாத்தி ஓசிச்சிட வேண்டியதுதேன்:)))..
கூரையில் பாம்பு போக.. அதைப் படுத்திருந்தபடியே பார்த்து ரசிக்க.. ஆஆஆஆ .. அந்தக் கொடுப்பனவூ வான்ஸ்ஸ்க்குக்கூட வருமா தெரியேல்லை:))).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:))[/co]
[co="dark green"]வாங்கோ லக்ஸ்மி அக்கா... எங்கே கன நாட்களாக நீங்க பதிவேதும் போடவில்லையே... ரொம்ப பிசியோ?..
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
angelin said... 39
ReplyDelete[co="dark green"]உண்மைதான் அஞ்சு, இந்ந்நடுகளில் வயதானோரோடு நாம் நின்று கொஞ்சம் பேசினாலே மிகவும் சந்தோசப் படுவினம். ஆசையாகக் கதைப்பினம்.. அதனால நானும் அவர்களோடு நின்று ஆறுதலாகப் பேசுவதுண்டு. எனக்கும் அவர்கள் எங்காவது போய் வந்தால், குட்டிக் குட்டிப் பொருட்கள் வாங்கி வந்து தருவினம். [/co]
*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said... 42
ReplyDeleteஇப்படி தட்டு நிறைய் பெர்ரிய வைத்து கைக்கெட்டியது வாய்க்கெட்டினதுல்லையே
[co="dark green"]வாங்கோ ஜல் அக்கா... கைக்கெட்டியது வாய்க்கெட்டோணும் எனில்.. பூவிலேயே பாதுகாக்கோணும்:).. பூக்கும்போது கோட்டை விட்டுவிட்டு, பழத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு என்ன பலன் சொல்லுங்கோ?:))...
அடுத்தமுறை பார்ப்பம், மருந்தடிப்பம்:).. இங்கு பெரும்பாலும் எல்லோரும் பழ மரங்கள் வளர்ப்பதுண்டு, ஆனால் பாதுகாப்பதில்லை... பக்கத்து வீட்டிலும் ரோட்டோரம் அப்பிள் நிக்குது. மருந்தடிக்காமையல் கவனிப்பதிலை. நாம் போகும்போது பிஞ்சிலேயே ஆய்வதுண்டு.. மாங்காய்போல சூப்பராக இருக்கும்.
மியாவும் நன்றி.[/co]
angelin said... 43
ReplyDelete//ஆறுமுகா.. நான் ஆறுநாளும் விரதம் பிடிக்கிறேன்ன்.. என்னைக் காப்பாத்திப் போடப்பா:)))//
ஐ ...அஸ்கு புஸ்க்கு ...ஏழுமலையானை வேண்டிக்கிட்டு ஏழு நாளும் விரதம் இருங்க :))//
[co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இந்தமுறை 5 நாளாம் என அமளிப்படுகினம் கனடாக்காரர்:)).. அந்தச் சந்தோசத்தில மீ இருக்கிறன்:)).. இங்கின என்ன முடிவோ தெரியேல்லை:)) [/co]
//ஆனா நேக்குப் பரிசெல்லாம் வாணாம் எனச் ஜொள்ளிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))//
ReplyDeleteகண்டிப்பா அன்பா தருவதை வாங்கிக்கணும் ..:))))
angelin said... 40
ReplyDeleteBye bye ,,,,i am gonna make butter murukku ....
[co="dark green"]ஹையோ எல்லோரும் ஓடுங்கோ.. ஓடுங்கோ.. ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுங்கோ:).. முறுக்கு ரெசிப்பி வெளிவரப்போகுதே ஜாமீஈஈஈஈஈஈ:))).. என்னாகுமோ ஏதாகுமோ:))[/co]
angelin said...
ReplyDelete//ஆனா நேக்குப் பரிசெல்லாம் வாணாம் எனச் ஜொள்ளிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))//
கண்டிப்பா அன்பா தருவதை வாங்கிக்கணும் ..:))))
[co="dark green"]முருகா ஏழுமலையானே.. 7 உடன் எட்டா விரதம் பிடிக்கவும் யான் ரெடீஈஈஈஈ:)) நேக்குப் பரிசெல்லாம் வாணாம் முருகா.. அஞ்சுட அம்பியின் மனதை மாத்திடுங்கோ முருகா:))..
அதிலயும் இங்கின வேறு, புழுபற்றி எல்லாம் கதைச்சனா:).. நினைக்கவே புல்லரிக்குதே ஜாமீஈஈஈஈ:)))... இதைவிட தேம்ஸ் கரையில குளிரில இருந்தாலும் பறவாயில்லைப்போல இருக்கே முருகா...:))[/co]
[im]http://4.bp.blogspot.com/-5ZKZHp1Ngv8/UKatYY7iwiI/AAAAAAAADRY/SZc1XDL0otI/s320/photos+130.jpg[/im]
ReplyDeletecat murukku
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅக்காச்சி எப்படி சுகம்?
ReplyDeleteமாத்தியோசிக்கனும் என்று ஏதேதோ தொல்லுறீங்க ஒன்னும் புரியல
ஆனால் படங்கள் அழகாத்தான் இருக்கு
The kitty in the 1st picture is damn cute! :) will come for the eloberate comments tomorrow!
ReplyDeleteஅந்த பூஸ் க்யூட்.
ReplyDeleteபழமெல்லாம் அழ..கு. அதீஸ் போஸ்ட்டை ரசித்தேன். சுப்பர்.
அருமையான பழ்ங்கள் பற்றிய பார்வை அதுவும் புதுமை!
ReplyDeleteஅதிக வேலைப்பளுவினால் ஹீ பதிவுலகம் முகநூல் என்று !ஹீ வெட்டியாக இருப்பதால் புதிய் பாடல்கேட்பது இல்லை அந்தக்குறையை நீக்கி விட்டீங்க முதல் பாடல் சூப்பர் !
ReplyDeleteஅதிராவுக்கும் பூஸாருக்கும் இரவு வணக்கம்.பழங்கள் படங்களெல்லாம் போட்டு அசத்துறீங்களே.வேலி வேலியாய்க் கிடக்கேக்க இல்லாத வடிவு நீங்கள் அதைப் படமாக்கிப் போடேக்க.எனக்கு உந்தப் பழங்கள் சாப்பிடப் பயம் அதிரா.கூடின அளவு புழுக்கள் இருக்கும்.கிரான்பெரில ஜாம் செய்திருப்பினம் நல்லாயிருக்கும்...சரி சரி அதிராவும் வடிவு உங்களைச் சுத்தியிருக்கிற இயற்கையும் வடிவுதான் !
ReplyDeleteஊசி இணப்பு எப்போதும்போல வாழ்வியல்.அருமை !
அப்படியே துணைக்கு உங்க அஞ்சூவையும் கூட்டிட்டு வாங்கோ.
ReplyDeleteஅன்புடன்
கோபு அண்ணன்//
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்.... அஞ்சுவை மட்டும் கூட்டிவரப் பயம்மாக் கிடக்கூஊஊஊ.. ஏனெண்டால் நானே பயந்தாங்கொள்ளி:) அஞ்சு என்னை விடப் பயந்தாங்கொள்ளி.. அதனால உதவிக்கு:), அஞ்சுவின் தம்பியாகிய, மணியம் கஃபே ஓனரையும் கூட்டி வாறோம்:)))[/co]
நிலுவையில் உள்ள மற்ற எல்லா நகைகளுடனும் இந்த வைரம் பதித்த தங்க வளையல்கள் ஒரு டஜனும், பட்டியலில் சேர்க்கப்பட்டு கிடப்ஸில் போடப் படுகிறது.
[co="dark green"]வாணாம்.. வாணாம்ம்.. நேக்குத் தங்கமும் வாணாம் வைரமும் வாணாம்ம்...எனக்குத் திருப்பதி உண்டியலே போதும்:)) ஹையோ உளறிட்டேனோ, ஐ மீன் திருப்பதிப் பெருமான் தருவார் என்றேன்:).
லிங்குகள் காட்டியமைக்கு மிகவும் நன்றி கோபு அண்ணன், முடியும்போது வந்து படிக்கிறேன்.[/co]
angelin said... 60
ReplyDelete[co="dark green"]அஞ்சூஊஊஊ பூஸ் முறுக்ஸ்ஸ் சூப்பர்ர்.. தாங்ஸ்ஸ்:)).. உங்கட தம்பிக்கெல்லாம் கொடுக்கமாட்டேன்:))..
நீங்க அழிக்க முன்பே நான் பின்னூட்டமெல்லாம் படிச்சிட்டமாக்கும்:)[/co]
K.s.s.Rajh said... 63
ReplyDeleteஅக்காச்சி எப்படி சுகம்?
மாத்தியோசிக்கனும் என்று ஏதேதோ தொல்லுறீங்க ஒன்னும் புரியல
///
[co="dark green"]வாங்கோ ராஜ் வாங்கோ.. அடிக்க.. டி காணாமல் போயிடுறீங்க..
அதுவந்து.. பூவுடன் சேர்ந்தால் நாரும் வாசம் வீஇசுமாமே:)).. அப்பூடித்தான் இங்கின சிலர் மாத்தி ஓசிக்கினம்.. அவயளோடு சேர்ந்து இப்போ ஞானும் மாத்தி ஓசிக்கறேன்:))
மியாவும் நன்றி ராஜ்.[/co]
[co="dark green"]வாங்கோ மகி வாங்கோ.. ஒண்ணும் பிரச்சனை இல்லை... எல்லோருக்கும் சில நேரங்களில் வர முடியாமல் போய் விடுவது இயற்கைதான்... நீங்கள் முடிஞ்சால் வாங்கோ.
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
[co="dark green"]வாங்கோ இமா.. ஏன் இப்பூடிப் பயந்து பயந்து ஒருவரியில் பின்னூட்டி விட்டு ஓடுறீங்க.....
ReplyDeleteயாமிருக்கப் பயமேன்:))..
மியாவும் நன்றி இமா.[/co]
[co="dark green"]வாங்கோ தனிமரம் வாங்கோ.. என்னாது நீங்களும் இப்போ முகநூலில் பிசியாகிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
ReplyDeleteஅங்கின என்ன நடக்குதென்றே இப்ப தெரியுதில்லையே ஜாமீஈஈஈஈஈஈ:)).. ஹேமாவும் இப்ப தகவல் தாறதைக் குறைச்சிட்டா:)) ஆரும் வெருட்டிப் போட்டினமோ தெரியேல்லையே:))..
மியாவும் நன்றி தனிமரம்.[/co]
[co="dark green"]வாங்கோ ஹேமா வாங்கோ.. உங்கட முந்தைய பதிவுக்கு வரமுடியாமல் பண்ணிட்டீங்களே!!!..
ReplyDeleteஓம் ஹேமா மருந்தடிக்காத பழங்களில் எல்லாம் அவயளிண்ட:) ஆட்சிதான் நடக்கும்:).
மியாவும் நன்றி ஹேமா.[/co]
ஆஹா ! பாட்டோடு பகிர்வும் நல்லாயிருக்கு அதிரா.
ReplyDeleteபடமெல்லாம் பின்னூட்டத்தில் பெரிசா வந்தது அதான் நானே டிலீட்
ReplyDeleteஅதிஸ் அந்த பட்டர் முறுக்கு சூப்பரா வந்திச்சு
[co="dark green"]வாங்கோ ஆசியா மியாவும் நன்றி.[/co]
ReplyDelete[co="dark green"]உண்மையாவோ அஞ்சு? ரெசிப்பியை விரைவில் வெளியிடுங்கோ சுட்டிடுவேன். எங்கட வீட்டில முறுக்கு எனில்.. எப்பூடி, என்ன மாவில சுட்டாலும்.. உடனேயே காலியாகிடும்:)..[/co]
ReplyDelete
ReplyDeleteவணக்கம்
மாற்றி எண்ணும் சிந்தனைகள்
மனமே உணா்க! வீசுகின்ற
காற்றில் பறக்கும் சருகன்று!
கருத்தை ஆய்ந்து தெளிவுறுக!
ஆற்றில் குளித்து மகிழ்ந்திடலாம்!
அங்கே பிழைப்பும் நடத்திடலாம்!
ஊற்றின் சுரப்பாய் என்பக்க
உரைகள் மேலும் தொடருகவே!
ReplyDeleteவணக்கம்!
வால்காட்டும் நபரெல்லாம் என்றன் பக்கம்
வந்திடவே அஞ்சிடுவார்! பகைவா் ஓடக்
கால்காட்டும் வன்மறவன்! கவிஞன் என்முன்
கண்ணுறங்கி வாலாட்டும் பூனை ஒன்று!
சேல்காட்டும் அவள்விழியின் அழகைப் போன்று
சிந்தனையைப் பறிக்கின்ற காட்சி! சொற்கள்!
பால்காட்டும் வண்ணமுக மாதை வென்று
படங்காட்டும் மலா்ப்பூனைப் பாப்பா வாழ்க!
என்ன அருமையான சரளமான கவிதை. மிகுந்த பாராட்டுகள் ஐயா. நல்ல தமிழ் மரபுக் கவிதை நல்லா இருக்கு
Deleteபடங்களும், அது கூறிய விதமும் அருமை...
ReplyDeleteபூஸ் அண்ட் பழங்கள் ஜூப்பர் அதீஸ்.லார்ட் முருகாவுக்கு இன்னிக்கு விரதம் முடிச்சிட்டீங்களா? ஏற்கனவே தெய்வானைக்கு போடுறேன்னு சொல்லிக்கிட்டு இருக்குற வைர நெக்லஸ் போடலேன்னு அவரே கடுப்புல இருக்காராம். விரதம் முடிச்சு கொஞ்சம் கூல் பண்ணிடுங்க :))
ReplyDeleteஇந்த தடவை ஏன் ஆயாவின் கையில் :)) ப்ரேஸ்லெட் காணோம் ?? அஞ்சு கழட்டி வெச்சிட்டு அனுப்பிட்டாங்களா:))
ReplyDelete(அஞ்சு எனக்கு பட்டர் முறுக்கு அனுப்பலே இல்லே அதுதான் வம்புக்கு இழுக்குறேன் ஹீ ஹீ :))
குட்டி இணைப்பு அண்ட் தத்துவம் ரொம்ப சூப்பர் கலக்குங்கோ.
ReplyDelete//எல்லோருக்கும் சில நேரங்களில் வர முடியாமல் போய் விடுவது இயற்கைதான்... நீங்கள் முடிஞ்சால் வாங்கோ.// ------------
ReplyDelete-----------------
----------------
----------------
----------------
----------------
----------------
----------------
----------------
.....?!!!!!!#$!^&#(+!@***~#
..?!!!!!!#$!^&#(+!@***~#
ReplyDeleteஅது, வேற ஒண்ணுமில்லை அதிரா, புலாலியூர் பூஸானந்தா-வின் தத்துவத்தைப் பார்த்து வாயடைச்சுப் போய் வார்த்தைகள் வரவில்லை! :)))))))
[im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTmrfAj3bYy3Nt-BASZ72guIKC7-ji526RdLT6UOAvYHUu5jT8-[/im]
க்ரான்பெரி பழங்கள் அழகாக இருக்கு. நான் உலர்ந்த க்ரான்பெரி மட்டுமே சாப்பிட்டிருக்கேன், ப்ரெஷ் பழம் சாப்பிட்டதில்லை. தகவல்கள் + படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteப்ளாக்பெரீஸ் ஒரு முறை வாங்கினேன், புளிப்போ புய்ப்பு! ச்சீ,ச்சீ, இந்தப் பயம்:) புளிக்கும்- என்று மறுபடி வாங்கறதே இல்லை! அவ்வ்வ்வ்!
வரிப் புலித்தோல் வாச்சு;) :) அழகாய் இருக்கிறது, அடுத்தமுறை ஆரியபவான் போஸ்ட்டுக்கு, ஆயாவுக்கு அதைத்தானே கட்டி அனுப்புவீங்க? :)
[co="dark green"]வாங்கோ கவிஞர் பாரதிதாசன்....
ReplyDeleteஅழகான தமிழில், அழகாக கவிதை சொல்லியிருக்கிறீங்க.. சில சொற்கள் புரியவில்லை எனக்கு.. வந்தமைக்கும் கவிதை சொன்னமைக்கும் மிக்க மிக்க நன்றிகள்.[/co]
அடக் கடவுளே.. இவ்வளவு எளிமையான கவிதையில் என்ன சொற்கள் புரியலை? இதுல, "நான் டமில்ல டீ ஆக்கும்"னு சொல்லிக்கிறீங்க. நீங்க இன்னும்,
Deleteஅம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
ஒன்றாம் வகுப்புக் கவிதையைவிட்டுத் தாண்டலை போலிருக்கே
ஹா ஹா ஹா வாங்கோ நெல்லைத்தமிழன்... அது அழகான கவிதைதான்.. படிச்சதும் மனதில் பட்டாம் பூச்சிகள் பறந்தன... ஆனா.. இது எனக்குப் புரியவில்லை..
Delete//பகைவா் ஓடக்
கால்காட்டும் வன்மறவன்!///
கவிஞன் என்முன்
கண்ணுறங்கி வாலாட்டும் பூனை ஒன்று!
/////சேல்காட்டும்///
இப்போ நீங்க சொன்னபின் திரும்ப திரும்ப படிச்சேன் மிக அருமையாக இருக்கு, கூடவே கவலையும் வருது... இவ்ளோ அழகா வர்ணிச்சு எழுதியிருக்கிறாரே.. அதுக்கு நான் பெரிசா எதுவும் சொல்லாமல் சிம்பிளா அவருக்குப் பதில் அன்று கொடுத்திருக்கிறேனே என...
வளர வளரத்தானே அனுபவம் வருது:)) ஹாஅ ஹா ஹா
வீரம் செறிந்த (வன் மறவன்) நான், கால்களினாலேயே பகைவரைப் பந்தாடிவிடுவேன்.
Deleteஎன்னிடம் யாரும் வாலாட்டமுடியாது. ஆனால் கண்ணுறங்கி அன்பினால் வால் ஆட்டும் பூனை, அவள் விழி, மீனைக் காட்டும் (ஞாபகப்படுத்தும்) - பாவம் கவிஞர் பாரதிதிதாசன் ஐயா.. உங்கள் எழுத்துக்களைப் படித்துவிட்டு இப்படி வர்ணித்திருக்கிறார். படம் பார்த்ததில்லை போலும்.
ஆனா, அருமையா கவிதை புனைந்திருக்கிறார்.
/// பாவம் கவிஞர் பாரதிதிதாசன் ஐயா.. உங்கள் எழுத்துக்களைப் படித்துவிட்டு இப்படி வர்ணித்திருக்கிறார். படம் பார்த்ததில்லை போலும்.////
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... பார்த்திருந்தால் இன்னும் புகழ்ந்திருப்பார்:) என நெம்புறேன்ன்ன்:)
இரவின் புன்னகை said... 87
ReplyDeleteபடங்களும், அது கூறிய விதமும் அருமை...
[co="dark green"]வாங்கோ மிக்க நன்றிகள்.[/co]
En Samaiyal said... 88
ReplyDeleteபூஸ் அண்ட் பழங்கள் ஜூப்பர் அதீஸ்.லார்ட் முருகாவுக்கு இன்னிக்கு விரதம் முடிச்சிட்டீங்களா?
[co="dark green"]வாண்டோ கீரி வாண்டோ..
அதை ஏன் கேட்கிறீங்க? நான் இலங்கை முறையைத்தான் பார்ப்பது வழக்கம்...... வழமையாக இலங்கை, இந்தியா, பிரித்தானியா எல்லாம் ஒரே மாதிரியே இருக்கும். கனடா அமெரிக்கா தான் மாறுபட்டிருக்கும்.
ஆனா இம்முறை அப்படித்தான் என இருந்தேன்... அது இலங்கையில் மட்டும் இன்றுதான் சூரன்போர், ஏனைய நாடெல்லாம்.. நேற்று.
அதனாலென்ன என.. ஞானும் அப்படியே இருக்கிறேன்.. நாளைதான் பாறணை:)))...[/co]
ஏற்கனவே தெய்வானைக்கு போடுறேன்னு சொல்லிக்கிட்டு இருக்குற வைர நெக்லஸ் போடலேன்னு அவரே கடுப்புல இருக்காராம்.
[co="dark green"]நான் என்ன மாட்டேன் என்றா சொல்றேன்?:) அந்தத் திருப்பதிப் பெருமான்:) கண் திறந்தால்:)) ஐ மீன் உண்டியலை டச்சு:) பண்ண விட்டால்:)).. நாளைக்கே வைர நெக்லஸைப் போட்டு என் நேர்த்தியை நிறைவேத்திடுவனே:)).
என் ஒரு வைட் ஃபிரெண்ட்டிடம் கேட்ட்டேன், “குயினைக் கேட்டால் காசு தருவாவோ என?”.. அதுக்கு அவ விழுந்து விழுந்து சிரிச்சுப் போட்டுச் சொன்னா, “இல்லை” என்று.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).[/co]
En Samaiyal said... 89
ReplyDeleteஇந்த தடவை ஏன் ஆயாவின் கையில் :)) ப்ரேஸ்லெட் காணோம் ?? அஞ்சு கழட்டி வெச்சிட்டு அனுப்பிட்டாங்களா:))
//
[co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).[/co]
[im]http://www.blogher.com/files/KittyHero.jpg[/im]
(அஞ்சு எனக்கு பட்டர் முறுக்கு அனுப்பலே இல்லே அதுதான் வம்புக்கு இழுக்குறேன் ஹீ ஹீ :))
ReplyDelete[co="dark green"]நான் சுடப்போறன்:) அனுப்பட்டோ? எத்தனை வேணும்?:)..
மியாவும் நன்றி கீரி... கிரிஸ்மஸ்ஸுக்காவது ஒருக்கால் தூசு தடுங்கோவன் உங்கட புளொக்கை...
[/co]
Mahi said... 91
ReplyDelete//எல்லோருக்கும் சில நேரங்களில் வர முடியாமல் போய் விடுவது இயற்கைதான்... நீங்கள் முடிஞ்சால் வாங்கோ.// ------------
-----------------
----------------
----------------
----------------
----------------
----------------
----------------
----------------
.....?!!!!!!#$!^&#(+!@***~#////
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. நான் தத்துவம் ஜொள்ளிட்டன்போல:) அதுதான் மகி ஓசாப்பூத் தாறா:))).. ஏனெண்டால் முந்தி இமா றீச்சர்.. உப்பூடித்தான் எழுதுறவ:), அதை நான் ஒராளிடம் விளக்கம் கேட்ட இடத்தில அது ஓசாப்பூ எனச் சொன்னவை:))
[/co]
Mahi said... 92
ReplyDelete..?!!!!!!#$!^&#(+!@***~#
அது, வேற ஒண்ணுமில்லை அதிரா, புலாலியூர் பூஸானந்தா-வின் தத்துவத்தைப் பார்த்து வாயடைச்சுப் போய் வார்த்தைகள் வரவில்லை! :))))))) ///
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. பின்ன என்னவாம்?:) பூஸானந்தாவின் மவுத் ஓபின் ஆனால், பூலோகமே வாயை மூடிடுமாக்கும்:)).. அதனாலதான் அவர் அடிக்கடி திறக்கிறேல்லை:).
[/co]
[co="dark green"]ஆஆஆஆ நானே தொட்டிட்டேன்ன்ன் .. நான் 100 ஐச் சொன்னேன்:)
ReplyDelete[/co][im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTovUUFyUEmUGxr-PGiVNFkg2A4J_XQ9YCXcooNUBPawgO5PriY[/im]
Mahi said... 93
ReplyDeleteப்ளாக்பெரீஸ் ஒரு முறை வாங்கினேன், புளிப்போ புய்ப்பு! ச்சீ,ச்சீ, இந்தப் பயம்:) புளிக்கும்- என்று மறுபடி வாங்கறதே இல்லை! அவ்வ்வ்வ்!
[co="dark green"]இல்ல மகி, பெரிய புளிப்பில்லை.. ஆனா எனக்கு புளிப்புத்தான் பிடிக்கும் என்பதால தெரியவில்லையோ என்னவோ. கிட்டத்தட்ட எங்க ஊரில் நாவல்பழம் என இருக்குமே அதன் டேஸ்ட்டாக இருக்கும், புளிப்பது குறைவு... நன்கு பழுத்திருக்கோணுமாக்கும்.
[/co]
வரிப் புலித்தோல் வாச்சு;) :) அழகாய் இருக்கிறது, அடுத்தமுறை ஆரியபவான் போஸ்ட்டுக்கு, ஆயாவுக்கு அதைத்தானே கட்டி அனுப்புவீங்க? :)
[co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எய்தவர் இருக்க அம்பை நோவானேன்:)) நில்லுங்க முதலில் கீரியைக் கவனிச்சிட்டு:) வாறன்:)
சொல்லுவினம், ஒரு பொய்யை 100 தரம் சொல்வதால் அது உண்மையாகிடாதென:)) ஆனா இந்த விஷயத்தில அது உண்மையாகிடும்போல இருக்கே ஜாமீஈஈ:)).. மாத்தி ஓசிப்பதால இப்பூடியெல்லாம் மாத்தி நடக்குதோ?:))))..
மியாவும் நன்றி மகி.
[/co]
கொஞ்சநாள் ஊருக்குப்போயிட்டேன். வந்து பார்த்தால் நிறைய பழங்கள். பார்க்க பார்க்க ஆசை.
ReplyDeleteமனித உள்ளமும் புத்தகமா!இரவும் பகலும் கண்விழிச்சு நிறைய புரட்டி படிக்கனும்.
ReplyDeleteஅதென்ன வயதானவர்தான்.. அப்படின்னு ஒரு இழுவை. இளைஞரா இருந்தாலும் ஒன்னும் நினைக்கமாட்டோம்.
ReplyDeleteஉண்மையை சொல்லுங்க....வயதானவரை மிரட்டிதான வாங்கி சாப்டீங்க.
athira. சூப்பர் படங்களோட விளக்கங்களில் ஒரு நகைசுவையோட + கவிதயோட இன்னும் எசன்ஸ் எல்லாம் சேர்த்து அதிராவின் கைவண்ணமே தனி அழகு.
ReplyDeleteஅதிரா க்ரான் பெர்ரி உடம்ப்க்கு ரொம்ப நல்லாதாக்கும் நான் சொல்லி தெரியனும் என்றில்லை. நான் போன வாரம் தான் க்ரான்பெர்ரி ஊறுகாய், தொக்கு, க்ரான்பெர்ரி சாதம் எல்லாம் செய்தேனாக்கும். நட்புள்ளாங்கள் சாப்பிட்டு பார்த்து கடை போய் ஒரோ பாக்கெட்ட் வாங்கிடாங்களாம்.இங்கு இப்ப சீஸன் அதிரா. அவசியம் ஊறுகாய் செய்து பாருங்க உங்களுக்கு பிடிக்கும்.
நான் படம் பிடித்திட்டேன். ரெசிப்பியோட அப்லோட் செய்யனும்.
நான் ரெசிப்பியோட உஞ்களுக்கு அனுப்புகிறேன். என்னோட
விஜிஸ்வெஜ்கிச்சனுக்கு வாங்க.
எல்லா படமும் சூப்பர். ப்ளாக் பெர்ரி இங்கு பெரிய விலை. என்னவருக்கு எப்பவுமே பெர்ரிஸ் சாலட் என்றால் ரொம்ப பிடிக்கும் + நல்லா இருக்கும்.
நாங்க காலையில் ஒட்ஸ் சாப்பிடும் போது அதில் சுகருக்கு பதில் க்ரான்பெர்ரி, ப்ளுப்ர்ரி, சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.அதி கொஞ்சம் நிறய்யவே எழுதிவிட்டேன்.
வணக்கமுங்கோ _()_ ஸ்ஸ்...5 நாளா வந்து பார்க்க முடியாம போச்சு. எல்லாரும் சுகம்தானே..:)
ReplyDeleteஅச்சச்சோ....பதிவும்போட்டு........அதோட ரெயின் பெட்டிமாதிரி 106 பெட்டி, பாய்ஞ்சு பாய்ஞ்சு தாண்டி நான் ஏற வேண்டியதாப் போச்...சேஏஏ...:)
பெரீஸ் படங்களும் பதிவும் நல்லா இருக்கு அதிரா.
இதிலை நான் அறிந்த விஷேசம் என்னான்னாஆஆ....பெரீஸ் பழங்களில் நிறைய விற்றமின் `சி ’ இருக்காம். அதோடு நல்ல நோய் எதிர்ப்பு சத்து (சக்தி) இருக்காம். மருத்துவர் ஆலோசனைப்படி நான் தினமும் அதன் ஜூஸ், வத்தல், மாத்திரை இதில் ஏதாவது சேர்த்துக்கொள்கிறேன்.
பழமாக வாங்கலாம் விலைதான் சாஸ்தி...:)
//இவை கிரான்பெரீஸ்... எங்கள் வீட்டு வேலியில் நிற்கிறது. ஆனால் ஒரு பழம்கூடச் சாப்பிடுவதில்லை//
ReplyDeleteகர்ர்ர்ர்ர்.....வில்லாத விலை விக் விக் விக்குது...:) அதை கொஞ்சம் பராமரிச்சு நல்ல பழமா எடுத்து யூஸ் பண்ணாம படம் எடுக்க மட்டும் ஆய்ஞ்சாவாம் பிறகு கொட்டீட்டாவாம்......:))
அடுத்தமுறை ஒயுங்கா மரத்தை பராமரிச்சு பழம்புடிங்கீஈஈ வத்தல் போட்டு எனக்கு ஒரு பார்சல்......சரியோ...;)
ஊசி இனைப்பு ஜூப்பர். நட்சத்திரங்களை எண்ணலாம். ஆனால் மழை வந்தா அவிங்களை காணமுடியாதே......:)
ReplyDelete// “ஆடம்பரம் இல்லாத, சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது”//
சாந்தமான சூழ்நிலை எண்டால்...
எனக்கென்னமோ இது அங்கை கல்லறையில்தான் சாத்தியமாகும் போல இருக்கு.....;)
அருமை
ReplyDeleteவிச்சு said... 103
ReplyDeleteகொஞ்சநாள் ஊருக்குப்போயிட்டேன். வந்து பார்த்தால் நிறைய பழங்கள். பார்க்க பார்க்க ஆசை.
[co="dark maroon"]வாங்கோ விச்சு வாங்கோ...
ஆரோ:) அங்கின சூ..சூஊஊ எனக் கலைச்சதைப் பார்த்தேன்:) அந்தப் பயத்திலதான் காணாமல் போயிட்டீங்களோ என ஓசிச்சேன்:).
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண் விழிச்செல்லாம் உள்ளத்தைப் படிக்க முடியாது, அது உணர்வால்தான் அறிய முடியுமாக்கும்.:).[/co]
Vijiskitchencreations said... 106
ReplyDelete[co="dark green"]வாங்கோ விஜி வாங்கோ.. அப்பப்ப நேரம் கிடைக்கும் போதெல்லாம்.. மறக்காமல் எட்டிப் பார்க்கிறீங்க மிக்க நன்றி... உங்கள் கிச்சினை மறந்தே விட்ட்டேன்ன்... நல்லவேளை நினைவு படுத்தினீங்க.. இனி ஒழுங்காப் பார்க்கிறேன்.
என்னாது கிரான் பெரியில் ஊறுகாயோ? அவ்வ்வ்வ்வ்:)).. வருகிறேன்ன்.. பார்க்கிறேன்ன்.. செய்கிறேன்ன்...
ஓம் சீரியலுக்குள் புரூட்ஸ் சேர்ப்பது நல்லதே. என்னவருக்கு பிரெஷ் புருட் சேர்ப்பது பிடிக்காது.. புரூட் அண்ட் நட்ஸ் சீரியலாகத்தான் வாங்குவார்.. எனக்கு சீரியல்/ஓட்ஸ்.. எதுவுமே பிடிக்காது:)))) அவ்வ்வ்வ்வ்:))
மியாவும் நன்றி விஜி.
[/co]
இளமதி said... 107
ReplyDeleteவணக்கமுங்கோ _()_ ஸ்ஸ்...5 நாளா வந்து பார்க்க முடியாம போச்சு. எல்லாரும் சுகம்தானே..:)
அச்சச்சோ....பதிவும்போட்டு........அதோட ரெயின் பெட்டிமாதிரி 106 பெட்டி, பாய்ஞ்சு பாய்ஞ்சு தாண்டி நான் ஏற வேண்டியதாப் போச்...சேஏஏ...:)////
[co="dark green"]வாங்கோ யங்மூன்:) நீங்க இம்முறை ரூ லேட்:)).. நல்லவேளை கார்ட் பெட்டியில் ஏறிடீங்க:) இல்லையெனில் ரெயின் வெளிக்கிட்டிருக்கும்:)
[/co]
கர்ர்ர்ர்ர்.....வில்லாத விலை விக் விக் விக்குது...:) அதை கொஞ்சம் பராமரிச்சு நல்ல பழமா எடுத்து யூஸ் பண்ணாம படம் எடுக்க மட்டும் ஆய்ஞ்சாவாம் பிறகு கொட்டீட்டாவாம்......:))
அடுத்தமுறை ஒயுங்கா மரத்தை பராமரிச்சு பழம்புடிங்கீஈஈ வத்தல் போட்டு எனக்கு ஒரு பார்சல்......சரியோ...;)//
[co="dark green"]உண்மைதான், ஆனா ஊரோடு ஒத்தது.. :) ஆரும் பராமரிப்பதாகத் தெரியவில்லை... பிளாக்பெரிப் பழங்களை நன்கு உப்பில் ஊறவிட்டு சுத்தம் செய்து சாப்பிட்டேன்ன்.. (நான் மட்டும்தேன்ன்:))..
கிரான்பெரியில்.. ஓரிருவரைக்:) கண்டேன்ன்:))உடனேயே கொட்டிவிட்டேன்:))
[/co]
இளமதி said... 109
ReplyDeleteசாந்தமான சூழ்நிலை எண்டால்...
எனக்கென்னமோ இது அங்கை கல்லறையில்தான் சாத்தியமாகும் போல இருக்கு.....;)//
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இக்கரைக்கு அக்கரைப்பச்சை:)).. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்:)..
நிம்மதி நிம்மதி உங்கள் சொயிஸ்ஸ்..
இன்பமும் துன்பமும் உங்கள் சொயிஸ்..
வாழ்க்கையின் தோட்டத்தில்.. முட்களும் இருக்கும்..
பூவா... முள்ளா... உங்கள் சொயிஸ்ஸ்..:)
மியாவும் நன்றி யங்மூன்.. விரைவில் அடுத்த ரெயின் புறப்பட இருக்கிறது:) அது ஒரு எக்ஸ்பிரஸ் ரெயின்:) அனைத்து ஸ்டேஷன்களிலும் நிற்காது:)).. எனவே.. முதலாவதா ஓடிவந்து.. றைவருக்குப் பக்கத்து சீட்டைப் பிடிச்சிடுங்கோ:))
[/co]
மாற்றுப்பார்வை said... 110
ReplyDeleteஅருமை
[co="dark green"]வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.
[/co]
விச்சு said... 105
ReplyDeleteஅதென்ன வயதானவர்தான்.. அப்படின்னு ஒரு இழுவை. இளைஞரா இருந்தாலும் ஒன்னும் நினைக்கமாட்டோம்.
உண்மையை சொல்லுங்க....வயதானவரை மிரட்டிதான வாங்கி சாப்டீங்க.
[co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பூஸோ கொக்கோ?:)) வயசுக்கெல்லாம் பயப்புட மாட்டேன் ஞான்:)).. வாணாம் இதுக்கு மேல.. ஏனெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு:) 6 வயசிலிருந்தே:)..
மியாவும் நன்றி விச்சு.. இனி ஊருக்குப் போகாதீங்க:)) அப்பத்தானே எனக்கு, உடனுக்குடன் கொமெண்ட்ஸ் போடுவீங்க:)) சரி சரி முறைக்க வாணாம்:).
பதில் இடம் மாறியமைக்கு வருந்துகிறேன்:)
[/co]
[co=" green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அக்காவும் அவகட அம்பி:) மணியம் கஃபே ஓனருமாச் சேர்ந்து.. இப்ப பரிசுதாறேன், பின்னேரம் தாறேன் என என்னை மிரட்டிப் போட்டு.. இப்போ அவர் பரிசுக்கே:)(பாரிஸ்:))போயிட்டராக்கும்:).. அக்காவும் பிஸியாகிட்டாபோல:)).. மீ எவ்ளோ நேரம்தான் தேம்ஸ் கரையிலயே இருக்கிறதாம்
ReplyDeleteபரிசை எதிர் பார்த்து...
வராததால் நேற்று..
தேம்ஸ் கரையில் பூஸே!!!!
[/co]
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTni03P-6pqf660JO3Prki5vgfBOdbHJBB9spc0rtQJRsBUSbd73WNFcndSAQ[/im]
athira said... கண் விழிச்செல்லாம் உள்ளத்தைப் படிக்க முடியாது, அது உணர்வால்தான் அறிய முடியுமாக்கும்.://
ReplyDeleteவாழ்வியல் தத்துவத்தை எம்புட்டு எளிமையா சொல்லிட்டீங்க..
athira said...மியாவும் நன்றி விச்சு.. இனி ஊருக்குப் போகாதீங்க:)) அப்பத்தானே எனக்கு, உடனுக்குடன் கொமெண்ட்ஸ் போடுவீங்க:)) சரி சரி முறைக்க வாணாம்:).//
ReplyDeleteஎன்னையை யாரு தேடப்போறா? அப்படியே ஊர் ஊரா சுத்தவேண்டியதுதான். நீங்ககூட கொமெண்ட்ஸ்க்கு மட்டும்தான் தேடுறீங்க... பார்த்தீங்களா!
படங்கள் அழகு....
ReplyDeleteவிச்சு said... 118
ReplyDeleteathira said... கண் விழிச்செல்லாம் உள்ளத்தைப் படிக்க முடியாது, அது உணர்வால்தான் அறிய முடியுமாக்கும்.://
வாழ்வியல் தத்துவத்தை எம்புட்டு எளிமையா சொல்லிட்டீங்க..//
[co=" dark green"]விச்சூஊஊஊஉ.. அதுதான் புலாலியூர் பூஸானந்தா.. எப்பூடி?:))
[/co]
என்னையை யாரு தேடப்போறா? அப்படியே ஊர் ஊரா சுத்தவேண்டியதுதான். நீங்ககூட கொமெண்ட்ஸ்க்கு மட்டும்தான் தேடுறீங்க... பார்த்தீங்களா!///
[co=" dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சூப்ப மார்கட்டில நிண்டு, பில் போடக் கூப்பிட்டா ஓடி வருவீங்களோ?:)).. கமண்ட்ஸ் போடவாவது அதிரா தேடுறாவே என மாத்தி ஓசிகோணும்:))).. ஹா..ஹா..ஹா.. இதுவும் பு.பூ.ஆனந்தாவின் தத்துவம்தேன்:))
[/co]
[co=" dark green"]வாங்கோ மாலதி... மிக்க நன்றி.
ReplyDelete[/co]
athira said...//சூப்ப மார்கட்டில நிண்டு, பில் போடக் கூப்பிட்டா ஓடி வருவீங்களோ?:)).. கமண்ட்ஸ் போடவாவது அதிரா தேடுறாவே என மாத்தி ஓசிகோணும்:))).. ஹா..ஹா..ஹா.. இதுவும் பு.பூ.ஆனந்தாவின் தத்துவம்தேன்//
ReplyDeleteஉங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு. இனிமே மாத்தியே யோசிக்குறேன் ஆதிரா.
கடைசியில வந்திட்டன் கார்ட்பெட்டி கூடகிடைக்காது போல. பரவாயில்லை.
ReplyDeleteகிரான்பெரிதான் என் பேவ்ரிட்.இங்கெயும் இப்படித்தான் காய்த்தால் தேடுவார்ற்று கிடக்கும்.சிலபேர் ஆய்ந்து கொண்டு போவதை பார்த்திர்க்கிறேன்.
பிளாக்பெரீ அழகா இருக்கு. பூசார் இருவரும் அழகா இருக்கு.
உங்க கடைசி இரண்டு பெரீஸூம்தான் எனக்கு பிடித்திருக்கு.அதுதான் இணைப்புக்களை சொன்னேன்.
உடன்பிற(வா)ப்புக்களிற்கு டடிக்கேட் பாடல் மிக நல்ல பாடல்.
மன்னிக்க.//இது வேற.
ஆஆஆஆஆஅ விச்சு... பார்த்தீங்களோ.. சில விஷயங்களை மாத்தி ஓசிப்பதே நல்லது.. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
ReplyDeleteவாங்கோ அம்முலு.. நலம்தானே? இம்முறை யங்மூனுக்குப் பக்கத்தில, கார்ட் பெட்டியில ஒரு சீட் இருக்கு:) அது உங்களுக்குத்தேன்...
ReplyDeleteதாமதமானாலும் வருகை தந்தமைக்கு மியாவும் நன்றி அம்முலு.
[im]http://1.bp.blogspot.com/_xhmW8wQsp2Y/TT_I0dFn5EI/AAAAAAAABPM/by0H2D7nuMM/s1600/Frog-jumping-animated.gif[/im]
ReplyDelete:)))))))))
athira said...
ReplyDeleteயோகா அண்ணன் வந்திருக்கிறார். எங்க போயிருந்தீங்க? தேடினோம்.. நலமோ யோகா அண்ணன்...////இரவு வணக்கம்,சகோதரி அதிரா!நலம்.தேடியது பலர் வாயிலாகத் தெரிந்தது.நன்றி.சில ஈடு செய்ய முடியா இழப்புகள்.எல்லாம் அவன் சித்தம்.சந்திக்கலாம்!
அருமை...
ReplyDeleteவாங்கோ யோகா அண்ணன்.. திடீரெனக் காணாமல் போயிட்டீங்க.. என்னாச்சோ எனத் தேடினோம்...
ReplyDeleteஓ ஐ ஆம் வெரி வெரி சொறி.. இழப்புக்கள் என்றுமே ஈடுசெய்யமுடியாதவைதான்.. என்ன செய்வது.. நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார் என்பினம்.. காலங்கள்தான் கவலையை மாற்ற உதவும்.
மிக்க நன்றி யோகா அண்ணன்.
வாங்கோ இரவின் புன்னகை.. மிக்க நன்றி.
ReplyDeleteஅருமையான பதிவுகள் அத்தனையும் சூப்பர்
ReplyDeleteஎனக்கு இந்தப் பழங்கள் எதுவும் பிடிக்காது. என் பெண்ணுக்கு அவ்வளவு இஷ்டம் இந்தப் பழங்கள்மீது.
ReplyDeleteஎனக்கு ஸ்டிராபெர்ரி, லிச்சி, ரம்பூட்டான் போன்றவைதான் பிடிக்கும்.
படங்கள் அழகா இருக்கு.
வாங்கோ நெல்லைத்தமிழன்.. 2012 இல் போட்ட போஸ்ட்டுக்கு 2018 இல் கொமெண்ட் கிடைப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி:)..
Deleteஉங்களுக்கு இனிப்பு மட்டும்தேன்ன்ன்ன்ன் பிடிக்குமென இந்த உலகத்துக்கே தெரியுமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மகளுக்குப் பிடிக்குமெனச் சொன்ன பழங்கள் கொஞ்சம் புளிப்புச் சுவை இருக்கும்...:)..
ரம்புட்டான் உங்களுக்கு எப்படித்தெரியும்? அது இந்தியாவில் இருக்குதோ? மங்குஸ்தான் தெரியுமோ? அது ரம்புட்டானை விட சூப்பர் இனிப்பு.. விலையும் கொஞ்சம் அதிகம்.. இங்கெல்லாம் கிடைக்காது.. சீசன் எனில் இலங்கைக் கடைகளில் கிடைக்கும்..
மிக்க நன்றி நெல்லைத்தமிழன்..