இது என்னவென உங்களுக்குத் தெரியுதோ? எனக்கும் தெரியவில்லை:(. ரோசாப்பூச் செய்ய வெளிக்கிட்டேன் இப்பூடியாகிட்டுது....
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா....
பென்குயின் குடும்பமாம்....
...............................................INTERVAL...............................................
இது எங்கள் குடும்பப் பாடல்.... பார்த்து மகிழுங்கோ...
...............................................................................................................
Green Apple Duck ஏன் இப்பூடி முறைக்கிறார்?
இவருக்கு லெவல் அதிகம், தான்தான் அழகாம்... அப்பூடி ஒரு நினைப்பு இவவுக்கு....
Duck Pond
செம்மறி ஆடே.... செம்மறி ஆடே... செய்தது சரியா சொல்.....
ஓக்கை ஓக்கை அமைதி அமைதி அனைவருக்கும் உண்டு...
இது ஸாதிகா அக்கா கேட்டமைக்காக... உருளை ரோசாப்பூ... ஸாதிகா அக்கா, இதன் பி்ன்னணியில் ஒரு கதை இருக்கு, காதைக் கிட்டக் கொண்டுவாங்கோ பின்னர் சொல்கிறேன்......
மேலே என் பிகாசா அல்பம் பாருங்கோ, அதிலயும் நானேதான்(நம்புங்கோ) என்ன அயகாகச் செய்து காட்டுகிறேன்
இது ஜீனோப்பப்பிக்கு ஒரு வாழைப்பழப்பப்பி:
இதுவரை எனக்கு விருதுதந்த சகோஸ் ஜெய்லானிக்கும், ஜலீலாக்கா, ஆசியா, செல்வியக்கா, ஸாதிகா அக்கா, மனோஅக்கா அனைவருக்காகவும் எங்கள் கார்டின் பூவெடுத்துச் செய்த..... மீனுக்குட்டி...
கண்ணான கருத்துக்களை அப்பப்ப அள்ளி வழங்கிக்கொண்டிருக்கும் அன்பு அக்காக்களுக்கும், அன்பு நண்பிகளுக்குமாக, இரு கண்கள்.. நானேதான் தங்கையாக இருப்பதால்... எனக்குத் தங்கைமார் யாரும் இல்லை... உப்பூடி முறைக்கப்பூடாது....
இது தொடர்ந்து பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டிருக்கும் ஜெய்..லானி, ஜீனோ,ஹைஷ் அண்ணன்???, மற்றும் எட்டிப்பார்க்கும்போது பின்னூட்டம் போடும் அன்புச் சகோஸ் அனைவருக்குமாக....
இது, முதன்முதலில் தன் பிகாசா ஆல்பத்தில், படங்களை இணைத்து, பழங்களையும் மரக்கறிகளையும் கொண்டு சிற்பங்களைச் செதுக்கும் ஆவலை எமக்குத் தூண்டிவிட்ட அன்புக் ஹைஷ் அண்ணனுக்காக.... திமிசுக்கட்டைமீன் இல்லை இது Cucumber King Fish..
இந்த பூஸ் ஐஸ்கிரீம்.....
எப்படியாவது ஏதாவது கார்விங், நானும் செய்தே தீரவேண்டும் என என் மனதில் ஆவல் தோன்றக் காரணமாக இருந்த இமாவுக்கும், என்னோடு தொடர்ந்து சண்டையிட்டு, அடித்து, நுள்ளி, கிள்ளி சேட்டைகள்:) செய்துகொண்டிருக்கும்.... வாணி, ஜலீலாக்கா, ஸாதிகா அக்கா, ஆசியா, சந்தனா, உங்களுக்காகத்தான்..... கனக்க இல்லை அஜீஸ் பண்ணி கொஞ்சம் கொஞ்சமாகக் குடியுங்கோ...., பிளீஸ்!!! ... இலா கேட்டால் மட்டும் கொஞ்சூண்டு கொடுங்கோஓஓஓஓ
பின் இணைப்பு:
இது பூஸுக்கு மட்டும் Bread Shoes(size - 6)
என் கார்விங் பார்த்து யாராவது சிரிப்பீங்களோ??? இதோ பூஸார் ரெடியாகிட்டார்..... பீ கெயார்புல்!!!!!(நான் என்னைச் சொன்னேன்). உங்களுக்குத் தெரிந்த அதே கோடாரிப் பூஸார்....
ஆ.......... உண்மையாகவோ? “நட்புப்பகுதி” லயோ? தூக்கிக்கொண்டோ?
###############################
உங்களுக்குத் தெரிந்த உண்மைகளையெல்லாம்,
நீங்கள் சொல்ல வேண்டியதில்லை,
ஆனால் நீங்கள் சொல்பவை எல்லாம்
உண்மையாக இருக்கட்டும்....... பேபி அதிரா.
###############################
|
Tweet |
|
|||
அதீஸ் என்னமா கார்விங் பண்ணியிருக்கீங்க! வாவ்!!!(உலக அழகி பட்டம் வாங்கியதும் ஒரு எக்ஸ்பிரஷன் கொடுப்பாங்களே அது போல :)) வொண்டர்ஃபுல்... பியூட்டிஃபுல்... கலர்ஃபுல்...வயிறுஃபுல் :)
ReplyDeleteஎனக்கு ரொம்ப புடிச்சது தர்பூசில் உள்ள அதீஸின் அழகு(மெய்யாலுமா?!) முகமும் பெங்குயின் குடும்பமும்தான்
ஹை வடை எனக்கே எனக்கு :)
ReplyDeleteஹாஹா கவி சிவா ஏமாத்திட்டாங்களே :(
ReplyDeleteபூஸ் நல்லா பயந்து போய் இருக்கு கத்தியை கண்டு ...:))))
ReplyDeleteகவிசிவா வாங்கோ மிக்க நன்றி. இம்முறை வடை உங்களுக்கேதான்:).
ReplyDelete///எனக்கு ரொம்ப புடிச்சது தர்பூசில் உள்ள அதீஸின் அழகு(மெய்யாலுமா?!) முகமும் // நம்புங்கோ மெய்யாலும்தான். எனக்கு இவற்றை வெளியிட வெட்கமாகவும் இருந்தது... சிரிப்பார்களோ என, ஆனால் இப்போ சந்தோசமாக இருக்கு.
ஹைஷ்126 said...
ReplyDeleteஹை வடை எனக்கே எனக்கு :)/// ஹிக் ஹிக் ஹீஈஈஈஈஈஈஈஈ ஹைஷ் அண்ணன் ஜஸ்ட்டு மிஸ்ட்டு..... பறவாயில்லை, என் புளொக் வழக்கப்படி முதலாவதாக வருபவருக்கு வடை, இரண்டாவதாக வருபவருக்கு ஆயா:):)..... ரொம்ப வயசான ஆயாதான் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கோ.... ஓடாதீங்கோ நில்லுங்கோ......
பூஸ் நல்லா பயந்து போய் இருக்கு கத்தியை கண்டு ...:)))) ///எங்கேயிருக்கு கத்தி??? குயப்புறீங்களே.... ஓ.....கார்விங் கத்தியோ??:). எப்பவும் கீழமட்டுமே படிக்கிறீங்களே...... ஆரம்பம் முதல்பார்த்து மீனைக் கொண்டுப்போய்ப் பொரியுங்கோ.
கோபித்திடக்கூடாது ஹைஷ் அண்ணன், மிக்க நன்றி...வரவுக்கு.
ஹையோ என்னே கற்பனை வளம்.அதீஸ் பிளாக் உலகில் புகுந்து ரொம்பவே தேறிட்டீங்காப்பா.எங்கே கை கொடுங்கள்.
ReplyDeleteதர்பூஸில் செய்த அதிஸ் முகம்..அதீ..யாரைப்பார்த்து இந்த முழி முழிக்கறீங்க???
ரோஸாப்பூ லேசாப்பூ ஆகிவிட்டதே :-(
பெங்குயின் கத்தரிக்காய் சூப்பர்.கற்பனை வளத்திற்கு ஒரு ஷொட்டு.
பெங்குயின் போடுற ஆட்டம் அதிரா போடுற ஆட்டத்திற்கு தேவலாம்.(கோடாரி என்ன ஏ கே ஃபார்டி செவனோடோ இருந்தால் கூட இந்த அக்கா பயப்படமாட்டேனாக்கும்)
அதி கிரீன் ஆப்பில்லில் செய்த தாராவிற்கு காலில் அடி பட்டு விட்டதோ?
டக் போண்ட் சூப்பர்.
ஹை உருளை ரோஸா எனக்கு பிடித்த காய் உருளை பிடித்த பூ ரோசா கரீக்டா கண்டு பிடிச்சி போட்டு விட்டிங்களே தாங்க்ஸ் அதீஸ்.
பப்ர்பிள் கலர் மீனு குட்டி அழகு அள்ளிட்டு போகின்றதே.
பழக்கூடை..ம்ம்ம்...யம்ம்ம்ம்மி..
குக்கும்பர் மீன் அடடா..கறபனை வளத்திற்கு மேலும் ஒரு ஷொட்டு.
கேரட் கோனில் காலி பூவு ஐஸ்க்ரீம்.அதுவுm எனக்கா..?ஆஹா..
கடைசி கடைசியா அதான்ப்பா புரியலே பிரட்டை வைத்து செய்து இருக்கீங்க அது என்ன்ன?
முன் ஜாக்கிரதை முத்தாண்ணாவாக கடைசியில் கோடாரி பூஸாரை காட்டி குட்டு வைக்கக்கூடாது ஷொட்டு மட்டும் வையுங்க என்பதை சொல்லாமல் சொல்லிட்டீங்க.தங்கை பிழைத்துபோகட்டும் என்று நான் ஷொட்டு மட்டும் வைத்து விட்டேன்.குட்டு வைக்க அண்ணாச்சி ஜெய்லானி அவர்கள் புடை சூழ வருவார்கள்.
மொத்தத்தில் போட்டு திணறடிச்சுட்டீங்க அதிஸ்
பூக்களால் ஆன மீன் கொடுத்ததற்கு என் அன்பு நன்றி, அதிரா! உன்மையாகாவே பூ மீன் ரொம்பவும் அழகு.
ReplyDeleteஆ... ஸாதிகா அக்கா...
ReplyDelete//அதீ..யாரைப்பார்த்து இந்த முழி முழிக்கறீங்க???// என்னைப்பார்த்து நீங்களெல்லாம் பயப்புடுவீங்களெனப் பார்த்தேன் சப்டரையே புரட்டிவிட்டுவிட்டீங்களே:).
//.(கோடாரி என்ன ஏ கே ஃபார்டி செவனோடோ இருந்தால் கூட இந்த அக்கா பயப்படமாட்டேனாக்கும்)// சென்னை ரபிக்கில் குரொசிங்.. கின்னஸ் சாதனை நினைவிருக்கட்டும் சொல்லிட்டேன் ஆமா.... திரும்பவும் புளொக்கில் எழுதிப்போடுவேன்:):).
உருளை ரோஸ் பின்னாடி ஒரு கதை இருக்கு ஸாதிகா அக்கா. பச்சையாக செய்தேன் என்னால முடியவில்லை, உடையத்தொடங்கிட்டுது, விட்டேனா பார் என, என் கிட்னியை யூஸ் பண்ணிப் பொரித்துவிட்டுச் செய்தேன் சூப்பராக வந்துது.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.... மக்கள்ஸ்ஸ்ஸ் இனிச் செய்வோர் பொரித்திட்டுச் செய்யுங்கோ, அப்படியாயின் ஆகவும் மெல்லிசாக வெட்டப்பூடாது..
மொத்தத்தில் போட்டு திணறடிச்சுட்டீங்க அதிஸ் // அப்போ எனக்கு அவோட் இல்லையோ?:), வாழ்த்து மட்டும்தானோ?
குட்டு வைக்க அண்ணாச்சி ஜெய்லானி அவர்கள் புடை சூழ வருவார்கள்.// அவர் இன்று ஆணிபிடுங்கததால் எங்காவது புல் மேய.... கடவுளே சொல்லிடாதீங்கோ ஸாதிகா அக்கா, ஜெய்..லானி வக்கீல் எல்லோ..... பீஸ் பீஸ் ஆக்கிடுவார்:).
இன்று ஜெய்..லானிக்கு.... தட்டுக்கூட இல்லாமல் போச்சே:(..... வழமையாக முதலாவதாக ஓடிவருவார்....
மிக்க நன்றி ஸாதிகா அக்கா.
மனோ அக்கா மிக்க நன்றி. ஏதோ என்னால் முடிந்தளவு முயற்சிசெய்து ஒவ்வொன்றையும் செய்தேன். I did my best.
ReplyDelete//இது என்னவென உங்களுக்குத் தெரியுதோ?// ம். தெரியுது. மெலன்தானே!!
ReplyDeleteபறவைகள் எல்லாரும் வடிவா இருக்கினம்.
தாரா, செம்மறி எல்லாம் வடிவா இருக்கு அதிரா.
உருளை ரோஸ் நினைவு இருக்கு. ;) பக்கத்தில இருக்கிற நாலு பிங்கும் கூடக் கிழங்கோ!
பப்பிட முகம்தான் கொஞ்சம் ஆட்டுக் குட்டி மாதிரி இருக்கு. ;D
இரண்டு மீன்களுமே அழகு. முதலாவது மிக அழகு.
கூடை கூடையா மரக்கறி வாங்கி இருக்கிறீங்கள்.
மீன் நல்ல ஐடியா.
ஐஸ்க்ரீமுக்கு நன்றி. ;P
இந்த பூட்சைப் பூஸ் மழைலயும் போட்டுக் கொண்டு போகுமோ!!
//என் கார்விங் பார்த்து யாராவது சிரிப்பீங்களோ???// மாட்டம். ஏன் எண்டால் மெலனைத் தவிர மிச்சம் எல்லாம் வடிவா இருக்குது.
க..ளைச்...சுப்.. போனன் அடிச்சு. ஒரு ஜூஸ் தாங்கோ. ;)
இமா வாங்கோ , நான் பிறகு வந்து பதில் & யூஸ் தாறன் நேரம் போட்டுது.... இப்போதைக்கு ஹைஷ் அண்ணன் நட்பில எல்லோருக்கும் குஸ் யூஸ் வித் ஐஸ் கொடுக்கிறார்... முந்துங்கோ.... அப்படியே ஜீனோவையும் பாருங்கோவன், நான் சொன்னனான் எனச் சொல்லிடவேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ReplyDelete:-))))
ReplyDeleteஅப்புறமா வரேன் ....
அதிரா சூப்பரா செய்திருக்கிங்க.பொய் சொல்லாம சொல்லுங்க இதெல்லாம் நீங்க தான் செய்தீங்களா?? எல்லாமே அழகா இருக்கு.பாராட்டுக்கள்!!
ReplyDeleteஆ! அதீஸ்.. யூ டிட் திஸ்!
ReplyDeleteஎல்லாமே ரொம்ப அருமையா இருக்கு ஆனாலும் வடைக்கு பதிலா... ஆயாவை அனுப்பிடிட்ஙளே... அடுத்த பதிவுக்கு வடை யார் சுடுவாங்க..
பைதிவே.. எனக்கு ஐஸ் கிரீம் என்டாலே வெறுப்பு.. சீ சீ.. அது புளித்த பாலில் செய்த ஐஸ்கிரீம் ....
இமா மிக்க நன்றி.
ReplyDelete//ம். தெரியுது. மெலன்தானே!!// கர்ர்ர்ர் லெமன் மட்டும்தான் தெரியுதாக்கும்:)
//உருளை ரோஸ் நினைவு இருக்கு. ;) பக்கத்தில இருக்கிற நாலு பிங்கும் கூடக் கிழங்கோ!// இல்லை இமா, அது சோப்பில் செய்த றோஸ், வாங்கினது.
பப்பிட முகம்தான் கொஞ்சம் ஆட்டுக் குட்டி மாதிரி இருக்கு. ;/// நீங்க கொஞ்சம் பறவாயில்லை:) இமா,
நான் கியூகம்பர் பிஸ் செய்திட்டு என் கணவரைக் கேட்டேன், இதைப்பார்க்க பிஸ் மாதிரித் தெரியுதோ என்று, பார்த்திட்டுச் சொன்னார், சைட்டால பார்க்க ஃபுரொக் மாதிரி இருக்கென, உடனே நான் ஒரு பார்வை பார்த்தேன்:), உடனே சொல்லிட்டார்... இல்லையில்லை வெரி நைஸ் பிஸ்சாக இருக்கென்று:).
///இந்த பூட்சைப் பூஸ் மழைலயும் போட்டுக் கொண்டு போகுமோ!!/// சே... சே... சே... சோ கேசில வைக்க மட்டும்தேன்.
மீன் நல்ல ஐடியா.// ரொம்ப தேங்ஸ்.
என்ன ஜூஸ் வேணும்? குஸ்?, லெமன்? கியூகம்பர்? கிரான்பெரி? பூஸ்? பிஸ்? எது வேணும் சொன்னால் உடனே அடிச்சுத்தாறேன்.
ஜெய்லானி said...
ReplyDelete:-))))
அப்புறமா வரேன் .... /// இதென்ன இது? நானும் எவ்ளோ நேரம்தான் ஷட்டரைப்போடாமல் பார்த்துக்கொண்டிருப்பது.... கார்விங் எல்லாம் காய்ந்திடப்போகுதூஊஊஊஊஊஊஊஊஉ
மேனகா மிக்க நன்றி.
ReplyDelete//பொய் சொல்லாம சொல்லுங்க இதெல்லாம் நீங்க தான் செய்தீங்களா?? // கடவுளே.... இனியும் நான் உயிரோடிருக்கலாமோ???:), இமா ரிசூ மன்னிக்கவும் டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ், பிங் கலரில் தாங்கோ...
//எல்லாமே அழகா இருக்கு.பாராட்டுக்கள்!! // இது உண்மையைத்தானே சொல்றீங்கள்?:), மிக்க நன்றி மேனகா.
இலா வாங்கோ.
ReplyDeleteஆ! அதீஸ்.. யூ டிட் திஸ்!// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலென்ன ஆச்சரியம்:) பேபி அதிரா இன்னும் என்னவோ எல்லாம் செய்ய இருக்கிறா:)... அதுக்கு முதல் எல்லோரையும் ஓடவிட்டிடாமல் ரூமில பூட்டிப் பூட்டுப்போட்டுவிட்டுத்தான்.. செய்து காட்டுவேன்... இல்லாவிட்டால் எல்லோரும் கால் பிடரியில் அடிக்க ஓடீனம்:).
வடைக்கு பதிலா... ஆயாவை அனுப்பிடிட்ஙளே... அடுத்த பதிவுக்கு வடை யார் சுடுவாங்க/// கிக்..கிக்..கீஈஈஈ இலா, ஆயாவுக்கு நல்லா வயசுபோட்டுது, அதுதான் யாரின் தலையில கட்டலாம் என காவல் இருந்தேன்:), ஹைஷ் அண்ணந்தான் கரெக்ட்டா மாட்டி:) குரு மாற்றமாக்கும்:).
நான் இனி ஸ்ரெஏஏஏஏஏஏஏஏஏஏஏயிட்டா ஆனந்தபவனிலிருந்து ஓடர்தான்...:).
சீ சீ.. அது புளித்த பாலில் செய்த ஐஸ்கிரீம் // காக்கா போங்கோ இலா...
மிக்க நன்றி இலா.
அதீஸ், அழகா இருக்கு. பூக்கள் கொள்ளை அழகு. எனக்கு பூக்களை தந்து இருக்கலாம். இப்படி நப்பித்தனம் பார்த்து உந்த மஞ்சள் கிழங்கையும், அந்த வெள்ளைப் பூக்களையும் தந்திருக்க கூடாது. இதை நான் மனமுவந்து எங்கள் சந்தனாவுக்கே குடுக்கப் போகிறேன்.
ReplyDelete//எனக்குத் தங்கைமார் யாரும் இல்லை... உப்பூடி முறைக்கப்பூடாது....//
உங்களுக்கு நாங்கள் எல்லோரும் பேரப் பிள்ளைகள் போல அதீஸ்.
கார்விங் ஐடியா அனைத்தும் சூப்பர்.எதை விடுவது எல்லாமே கண்கொள்ளாகாட்சி தான்.எல்லாரும் இனி கத்தியும் கார்விங்குமாக அழையப்போறாங்களாம் அதிரா.
ReplyDeleteநன்றி அதிரா.
அருமை அதீஸ்.. நிறைய பிடித்தன.. பூ மீன், பூ ஆர்ட்டின், வெள்ளரி மீன், வாத்துகுட்டிகள்.. செம்மறி ஆடு.. சொல்லிகிட்டே போகலாம்.. பழக்கூடையும் பிடித்தது.. ம்ம்.. அசத்துங்க.. எங்க வீட்டுல ஏதாவது விருந்து வச்சா (??!!) உங்களைத் தான் இன்டீரியர் டெகரேஷன் பண்ணக் கூப்பிடப்போறேன்..
ReplyDeleteஇந்த வீக்எண்ட் வீக்காக போனதால் கொஞ்சம் லேட் . வந்துட்டோமுல்ல....
ReplyDeleteமுதல் படத்தில் உங்களை அழகாக இரண்டு பக்கமும் காட்டியதுக்கு நன்றி...
ReplyDeleteஆனா மேக்கப் போடாம் மூனாவது படத்தை காட்டி இப்படி பயமுறுத்திட்டீங்களே ..க்கி..க்கி..
ReplyDeleteபென்குயின் சூப்பர்.. ஆனா குட்டிகள் நான் வரத்துக்குள் கருத்து விட்டன் .
ReplyDeleteஅந்த குடும்ப பாடல் சூப்பர் .உங்கள் குடும்பம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசு சொல்லவே இல்ல... அப்ப உங்களை தேட இந்த ஒரு பாட்டே போதும்..
தாரா ஆப்பிள் , செம்மறி ஆடு வித்தியாசமான கற்பனை....மத்த படங்களும் சூப்பர்தான்.
ReplyDeleteஆனா கடைசியில டெரர்தான் நீங்க வேற வழி சிரிக்காமல் போகிறேன் . எதுக்கு வம்பு ஹி..ஹி.. நான் என்னய சொன்னேன்...
////எனக்குத் தங்கைமார் யாரும் இல்லை... உப்பூடி முறைக்கப்பூடாது....///
ReplyDeleteஅதான் குண்டா ( உருளை ) தம்பிகள் இருக்கே!! க்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்
//உருளை ரோஸ் பின்னாடி ஒரு கதை இருக்கு ஸாதிகா அக்கா. பச்சையாக செய்தேன் என்னால முடியவில்லை, உடையத்தொடங்கிட்டுது, விட்டேனா பார் என, என் கிட்னியை யூஸ் பண்ணிப் பொரித்துவிட்டுச் செய்தேன் சூப்பராக வந்துது. //
ReplyDeleteஅதான் பாக்கும்போதே சாப்பிட தோனுது .சிப்ஸ் மாதிரி இருக்கும் போதே நினைச்சேன் . அப்ப எனக்கும் கிட்னி லேசா வேலை செய்யுது
//சைட்டால பார்க்க ஃபுரொக் மாதிரி இருக்கென, உடனே நான் ஒரு பார்வை பார்த்தேன்:), உடனே சொல்லிட்டார்... இல்லையில்லை வெரி நைஸ் பிஸ்சாக இருக்கென்று:).//
ReplyDeleteஅவர பாத்தா பாவமா இருக்கு. நல்ல வேலை நீங்க அவர (கடிக்க )அடிக்கலயே ? !!
ஏதாவது மிஞ்சியதா இல்லை வ்ந்தவர்கள் காலி பண்ணிட்டாஙக்ளா?
ReplyDeleteஎனக்கு தந்த் பூ பரிசுகு மிக்க நன்றி.
அனைத்து வேலைபாடும் எப்படி அதிஸ் , வடிவா செய்து இருக்கீங்க.
அந்த முலாம் பழ கேரியர் அருமை.,, கட் பாண்டும் சூப்பர்..
பென் குயின் வேலை பாடு ,ம்ம்ம்ம்
நீங்க ஒன்றூ பண்ணுங்க்கோ ஒரு கிளாஸ் எடுங்கள்ளே.
உருளை ரோஸ் அருமையோ அருமை.
எல்லாமே நீங்களேஏஏஏஏ செய்ததா அதிரா? (இது கிண்டல் இல்லை; ஆச்சர்யம்!!) ரொம்ப அழகாருக்கு; அதுவும் வெள்ளரி மீன் - செதில்கள் போலவே அருமையா இருக்கு. வாழைப்பழ ஜீனோவும் புதுசு.
ReplyDeleteபிரட்ல செருப்பும் புது ஐடியாவா இருக்கு; மேல்பக்கம் இன்னும் பிரவுனா இருந்தா தெளிவாத் தெரிஞ்சிருக்கும்.
எல்லாமே அழகு அதிரா!! (இதில் கமாவை (,) முதல் வார்த்தைக்குப் பக்கத்திலும் போடலாம்; இரண்டாம் வார்த்தைக்கு அடுத்தும் போடலாம்!!)
:-))))))))))))
எல்லாமே ரெம்ப அழகா செய்திருக்கீங்க அதிரா.மெலன் பூஸார் அழகாயிருக்கு. பென்குவின்,வெள்ளரிமீன்,ரெம்ப அழகு.வயலட் பூக்கள் அழகாக இருக்கு.பெயர் என்ன?தொடர்ந்து உங்க திறமைகளை வெளிப்படுத்துங்கள் அதிரா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா...எவ்வளவு அழகாக இருக்கின்றது...ஒவ்வொன்றும் அருமை...அதிரா கலக்கிட்டிங்க...வாழ்த்துகள்...
ReplyDeleteஅனைவரும் என்னை மன்னிக்கவேணும், அடுத்த புளொக்குகளுக்கு பதிவு போடுவதிலேயே என் நேரம் போதாமல் இருக்கு. அதனால்தான் என் புளொக்கை கவனிக்கவில்லை:(.
ReplyDeleteபேத்தி வாணிக்கு:) மிக்க நன்றி. 2012 உடன் உலகம் அழியப்போகுதாம், நான் எங்கே பேரன் பேத்திகளைக் காணும் பாக்கியத்தை எல்லாம் இழந்துவிடுவேனோ எனக் கவலைப்பட்டேன்:)...... கண்ணுக்கு முன்னாலயே கடவுள் பேத்தியைக் காட்டிவிட்டார்:), இனி எனக்கென்ன கவலை:).
நப்பித்தனம் பார்த்து உந்த மஞ்சள் கிழங்கையும், அந்த வெள்ளைப் பூக்களையும் தந்திருக்க கூடாது//// வெள்ளையும் மஞ்சளும் சேரும்போதுதான் ஐஸ்கிரீம் சுவைக்கும் வாணி..... இது தெரியாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். மிக்க நன்றி வாணி.
ஆசியா மிக்க நன்றி. எல்லோரும் கத்தியோடு அலைந்தாலும், அவை எல்லாம் அதிராவின் கார்விங்கைப்போல வருமோ??:).
ReplyDeleteசந்து மிக்க நன்றி வாழ்த்தியமைக்கு.
ReplyDeleteபி.கு:
விருந்து வைக்காட்டிலும் கூப்பிடுங்கோவன்.....
அப்பாடா பொயிண்ட்டுக்கு வந்துட்டேன்....:)
ReplyDeleteவாங்கோ ஜெய்..லானி.. மிக்க நன்றி.
வீக்கெண்டுக்குத்தானே வீக், உங்களுக்கில்லையே?:).
முதல் படத்தில் உங்களை அழகாக இரண்டு பக்கமும் காட்டியதுக்கு நன்றி... // ஜேசுநாதர் என்ன சொன்னார்... மறு கன்னத்தையும் காட்டச் சொன்னாரெல்லோ..... அதிரா ஒயுங்கான பிள்ளை அதுதான் காட்டிட்டேன்..:).
ஆனா மேக்கப் போடாம் மூனாவது படத்தை காட்டி இப்படி பயமுறுத்திட்டீங்களே ..க்கி..க்கி.. // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பென்குயின் சூப்பர்.. ஆனா குட்டிகள் நான் வரத்துக்குள் கருத்து விட்டன் .../// குட்டி மட்டுமில்ல... பேரன்சும்.... தேன்.....
உங்கள் குடும்பம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசு சொல்லவே இல்ல... /// அதுதான் “சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்கோ” என அன்றே சொல்லிட்டேனெல்லோ?
ஆனா கடைசியில டெரர்தான் நீங்க வேற வழி சிரிக்காமல் போகிறேன் . எதுக்கு வம்பு ஹி..ஹி.. நான் என்னய சொன்னேன்... //// ஜெய்..லானி.... ஓடாதீங்கோ.. சிரிக்காமல் போகிறேன் என்றுவிட்டு.. ஹி..ஹி... என்றால் என்ன அர்த்தம்ம்ம்ம்ம்ம்? பேச்சு பேச்சா இருக்கோணும் சொல்லிட்டேன் ஆமா..:)
அதான் குண்டா ( உருளை ) தம்பிகள் இருக்கே!! க்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர் /// ஹாக்...ஹாக்க்ஹாஆஆஆஆஆ இனி உருளைக்கிழங்கை எங்கு கண்டாலும் இதே நினைவுதானாக்கும்...
அவர பாத்தா பாவமா இருக்கு. நல்ல வேலை நீங்க அவர (கடிக்க )அடிக்கலயே ? !! //// சே... சே..... அடிக்கமாட்டோம்:).... ஆனா..... ஆனா.... ஓடாதீங்கோ ஜெய்..லானி..., பூனைகடிச்சால் 16 ஊசி போட்டே ஆகவேணுமாம்.....
மிக்க நன்றி ஜெய்..லானி.
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பாஆஆ முடியல....
ஜலீலாக்கா வாங்கோ மிக்க நன்றி வரவுக்கும், வாழ்த்துக்கும்.
ReplyDeleteஉங்களுக்கு ஒரு இம்மாந்துண்டு வடையும் கொஞ்சூண்டு சட்னியும் வைத்திருக்கிறேன்... வடிவா வயிறு முட்டச் சாப்பிடுங்கோஓஓஓ:).
கிளாஸ் ஆரம்பித்து நாட்கள்தான் ஓடுது ஜலீலாக்கா... யாரும் வரமாட்டார்களாமே:).
திருமதி ஹூசைன் வாங்கோ மிக்க நன்றி.
ReplyDeleteஎல்லாமே நீங்களேஏஏஏஏ செய்ததா அதிரா?/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்பவுமே எல்லோருக்குமே அதிராமீது சந்தேகம்தான்..... வீட்டில் காட்டியபோதும் இதைத்தான் கேட்டார்கள்...:).
பிரட்ல செருப்பும் புது ஐடியாவா இருக்கு; மேல்பக்கம் இன்னும் பிரவுனா இருந்தா தெளிவாத் தெரிஞ்சிருக்கும்./// சூப்பமார்கட் எல்லாம் தேடினேன்...... இந்த ஷேப்பில் இது ஒன்றுதான் அகப்பட்டது.
எல்லாமே அழகு அதிரா!! (இதில் கமாவை (,) முதல் வார்த்தைக்குப் பக்கத்திலும் போடலாம்; இரண்டாம் வார்த்தைக்கு அடுத்தும் போடலாம்!!)/// ஆ..... பங்சுவேஷன்!! பங்சுவேஷன்!!! இந்தப் பங்சுவேஷனால.... அடிக்கடி தலையெழுத்தே மாறிக்கொண்டிருக்கு நேக்குத்தேன்.... மிக்க நன்றி
அம்முலு, வாங்கோ மிக்க நன்றி.
ReplyDeleteஅம்முலு அதன் பெயர் எனக்குத் தெரியாது:(, நிறத்தைச் சொல்லியே கதைப்பதுண்டு.. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
கீதாஆச்சல் வாங்கோ,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஆஹா..ஆஹா..பேஷ்,பேஷ்! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்னார்க்கே அதிராக்கா!
ReplyDeleteஅதி..கிக்..கிக்..கி!! பூஸார் உங்கட பேரை கடித்துப் பாதியாய்த் துப்பிட்டாரோ?
பெங்குயின்ஸ் ஆர் க்யூட்..அந்தோ சொங் முதல்லயே ஜீனோ அங்கயே:) பாத்திருக்குது.
ஆப்பிள் டக்ஸ் ஆர் வெறி ஃபன்னி! அயகா இருக்குது.
செம்மறி ஆடுகள் ஸ்பினாச் காட்டிலை மேயுதோ? ம்ம்..நல்லது,நல்லது!
சிப்ஸ் ரோஜா..ரோஜா..ரோஜா!! பார்க்க அயகா இருக்கிறது.
பப்பிக்கே வாயைப்பயமா? சூரியனுக்கே டார்ச்சா? அண்ணாமலைக்கே பாலா? ஜீனோக்கே பயமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதிலை ஆன்ரீ வேறு, எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறார்./பப்பிட முகம்தான் கொஞ்சம் ஆட்டுக் குட்டி மாதிரி இருக்கு. / மே..மே...மே...சீ,சீ என்னது இது, ஜீனோக்கு வாய்ஸ் மாறிப்போனா மாதிரி இருக்கு..வவ்.வ்வ்வ்வ்.வ்வ்!!
பூக்களை வைத்தும் அயகானவடிவங்கள் செய்து இருக்கீங்கள்..ஒன் மினிட்..ஜீனோக்கு என்ன தாறீங்கள் எண்டு பாத்துட்டு வரன்.
சமருக்கு இதமா, மெலன் பவுல்ல ப்ரூட்ஸ் சாலட்..டாங்ஸ் அதிராக்கா! கண்ணைத்தாரேன், மூக்கைத்தாரேன் என்று சும்மானாச்சுக்கும் சென்ட்டி போடாம, சாப்பிடும் பண்டமாத் தந்ததுக்கு நன்றி ஹை!
சைஸ் 6? பர்பெக்ட் பார் புஜ்ஜி..ஷி லைக்ட் இட் அடிராக்கா..வம்பு வளர்க்காமல் குடுத்திருங்கோ..உங்கள்க்காக, ஜீனோ செகன்ட் ஹனிமூனை ப்ரேக் பண்ணிட்டு வந்திருக்கு..இப்பூடி கிப்ட்ஸ் குடுத்துத்தான் புஜ்ஜிய சமாதானம் பண்ணோனும்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
ஆகமொத்தம்,அக்கா வெஜ்ஜிகார்விங் குயின் ஆயிட்டிங்கோ.கங்ராட்ஸு!பாராட்டுகள்..வாழ்த்துக்கள்!
வாங்கோ ஜீனோ... பாராட்டெல்லாம் தடல்புடலா இருக்கே... மிக்க நன்றி.
ReplyDelete//அதி..கிக்..கிக்..கி!! பூஸார் உங்கட பேரை கடித்துப் பாதியாய்த் துப்பிட்டாரோ? // இது கூடவா தெரியல்ல?:)... அதூஊஊஊஊஉ பெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் நேஏஏஏஏஏஎம்:).
பெங்குயின்ஸ் ஆர் க்யூட்..அந்தோ சொங் முதல்லயே ஜீனோ அங்கயே:) பாத்திருக்குது./// ஆமாம்... குடும்பப் போட்டோவை மாத்திக்காட்ட முடியாதெல்லோ???:).
ஜீனோக்கு ஒரு புதுப்பெயர்... “ஆட்டுக்குட்டிஜீனோ” இது எப்பூடி??? ம்மேஏஏஏஏஏவவ்.. ம்மேஏஏஏஏஏஎவவ். மேஏஏஏஏஏஏஏவவ்...:).
இப்பூடி கிப்ட்ஸ் குடுத்துத்தான் புஜ்ஜிய சமாதானம் பண்ணோனும்/// ஜீனோ!! இப்பூடி கிப்ட் குடுத்தா, பாதில கொயப்பிட்டு:) வந்ததுக்கும் சேர்த்து சூஸாலயே அடி விழும்:).
ஆகமொத்தம்,அக்கா வெஜ்ஜிகார்விங் குயின் ஆயிட்டிங்கோ.கங்ராட்ஸு!பாராட்டுகள்..வாழ்த்துக்கள்/// மிக்க நன்றி ஜீனோ... வாழ்த்துக்கும் , “ழ்”க்கும்:). எங்கேயோ புகைப் புகையாய் வருகுதே ஜீனோ?:):).
பறவாயில்லை, 2வதாக இருக்கும் ரோசா வாசைக் கொண்டுபோய்க் கொடுங்கோ புஜ்ஜிக்கு.....
அம்மாச்சி அதிரா, ம்ம்ம்... ஆனந்தக் கண்ணீர் வருது. டைப் பண்ணவே முடியாதாம். நாளைக்கு வாறன்.
ReplyDeleteடிஷூ வேணுமே வாணி?? என்ன கலரில வாணும்??:) நாளைக்கு வாங்கோ... கட்லட் செய்து வைத்திருக்கிறேன்:).
ReplyDeleteவாவ்வ்வ்வ்... சூப்பருங்க... எல்லாம் ரொம்ப நல்லா இருக்குதுங்க.... ஹ்ம்ம்ம்... ஒண்ணு மட்டும் புரியல... நெத்தியில பெயர் எழுதி ஒட்டி வச்சிட்டு முதல்ல இரண்டு பேர் இருக்கங்களே அவங்க யாரு?(சும்மா தமாசுசுசுசு :P)
ReplyDeleteமிக்க நன்றி கவிக்கா.
ReplyDeleteஒண்ணு மட்டும் புரியல... நெத்தியில பெயர் எழுதி ஒட்டி வச்சிட்டு முதல்ல இரண்டு பேர் இருக்கங்களே அவங்க யாரு?/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(இது உங்களுக்குப் புதுசாக இருக்கும்... கர் என்றால் கோபமாக இருக்கிறேன் என்று அர்த்தம்:)). என் படம் போடச் சொல்லிக் கேட்டார்கள்... போட்டபின் கேட்கிறார்கள் அது யாரென:). எவ்வளவு அயகான முகமாக இருக்குது இல்லையா?:).
குடும்பப்பாடல் கேட்டு ரசித்தீங்களோ?
//என் படம் போடச் சொல்லிக் கேட்டார்கள்... போட்டபின் கேட்கிறார்கள் அது யாரென:). எவ்வளவு அயகான முகமாக இருக்குது இல்லையா?:).//
ReplyDeleteஆமா ஆமா... ஆனா சிரிக்குறீங்களா அழுறீங்களானு தான் தெரியல... :P
//
குடும்பப்பாடல் கேட்டு ரசித்தீங்களோ? //
குடும்ப பாடல் சூப்ப்ர்... சூப்பரா நடனம் வேற ஆடிருக்கிறீங்க... :)
ஆமா ஆமா... ஆனா சிரிக்குறீங்களா அழுறீங்களானு தான் தெரியல... :P//
ReplyDeleteகவிக்கா... அதுதான் அதிரா... நான் சிரிக்கிறனா, அழுகிறேனா என உங்களால கண்டுபிடிக்கவே முடியாது... ஒருவேளை 2012 க்கு அப்புறம் முடியலாம் கண்டுபிடிக்க....
//குடும்ப பாடல் சூப்ப்ர்... சூப்பரா நடனம் வேற ஆடிருக்கிறீங்க... :) /// கி..கிக்..கீஈஈஈ... ஸ்பெஷல் கிளாஸுக்குப் போய் கற்றுக்கொண்டேன்.... நண்டி..நண்டி..நண்டி...
//ஒருவேளை 2012 க்கு அப்புறம் முடியலாம் கண்டுபிடிக்க.... //
ReplyDeleteநீங்க வேற.... நீங்க உலகம் அழிய போகுதுனு பயம் காட்டியே 2012-கு முன்னாடி என்னை கொன்னுருவீங்க போல இருக்கு...!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ReplyDeleteநோ.... கவிக்கா நெவர்..... அவ்ளோ சீக்கிரமா போயிடமாட்டீங்க.... செய்த பாவமெல்லாம் அனுபவிக்கோணுமில்ல.. அதால உங்களை அவ்ளோ சீக்கிரமா கடவுள் அழைச்சிட மாட்டார்... சோஓஓஒ தெகிரியமா இருங்க.... பூஸ் எஸ்கேப்..
உஸ் அப்பா முடியல...:).
//நோ.... கவிக்கா நெவர்..... அவ்ளோ சீக்கிரமா போயிடமாட்டீங்க.... செய்த பாவமெல்லாம் அனுபவிக்கோணுமில்ல.. அதால உங்களை அவ்ளோ சீக்கிரமா கடவுள் அழைச்சிட மாட்டார்... //
ReplyDeleteஉங்க சாபம் அப்படியே பலிக்கட்டும்...! :)
கவிக்கா... said... 53
ReplyDelete//உங்க சாபம் அப்படியே பலிக்கட்டும்...! :)
/// வாழ்க வளமுடன்!!!