நல்வரவு_()_


Wednesday, 5 October 2011

அதிரா சீரியசாக இருக்கிறேன்:)))

பேப்பரும் பென்சிலும் எடுத்துக்கொண்டு வந்து, எழுதி வையுங்கோ... பிறகு மறந்துபோயிடுவீங்கள்..:))).
ரெடி, ஸ்ராட்:)).


பூஸார் பழமொழி எழுதுறார் என்றுதானே நினைகிறீங்க அவ்வ்வ்வ்:)) அது தப்பூ:)), பின்னூட்டம் போடாதோரின் பெயர்ப்பட்டியல் ரெடி பண்றார்:)))).


நான் வலைப்பூ ஆரம்பித்து 3 வருடங்கள் முடியப்போகுது, ஆனா இன்னும் 100 ஐத் தொடவில்லை:))). 2012 வாறதுக்குள் தொட்டிடவேணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்:))).

எனக்கொரு மெயில் வந்துது.. “அதிரா பொறுத்தது போதும் பொங்கி எழுங்க” என:)))... அதைப் பார்த்ததும் பொங்கி என்ன ...ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கி:))) நான் சுனாமியாகிட்டேன்:))).

... எழுத நிறையப் பொக்கிஷம்  இருக்கு, ஆனா நேரம்தான் இல்லை.

எனக்கு இப்படியான, பொன் மொழி, பழமொழி,....... என்றால் விடாமல் பார்ப்பேன், அதனால இது கிடைச்சுது, அதை இங்கின ஒரு தொகுப்பாக்கி சேர்த்து வைப்போமே எனப் போடுகிறேன்...  தெரியுமோ?:)))) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))...

விரும்பினால் படியுங்கோ:))... முடிந்தால் பின்னூட்டம் போடுங்கோ... ஆஆஆ.. முறைக்கப்பிடா:)))... இது எனக்கு, தொகுப்பாக்கி சேர்த்து வைக்க விரும்பி என் பக்கத்தில் இணைக்கிறேன்...

இது ஒவ்வொன்றாக ரைப்பண்ணியே இங்கு போடுகிறேன்.

1.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
2.அஞ்சாவது பெண், கெஞ்சினாலும் கிடைக்காது.
3.அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமோ?
4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு.
5.அடியாத மாடு படியாது.


6.அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்.
7.அஷ்டமத்துச் சனி, அழுதாலும் விடாது.
8. அசைந்து தின்பது யானை, அசையாமல் தின்பது வீடு.
9.அக்கா வச்சிருந்தா அரிசி, தங்கை வச்சிருந்தா தவிடு.
10.அசடுக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாழ்க்கைப்பட்டு சட்டெனத் தாலி அறுக்கலாம்.


11.அகல் வட்டம் பகல் மழை.
12.அணில் கொம்பிலும் ஆமை கிணற்றிலும்.
13.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
14.அடாது செய்பவன் படாது படுவான்.
15.அடி நாக்கிலே நஞ்சும், நுனி நாக்கிலே தேனும்.


16.அடிக்கடி அழுகிற ஆணையும், அடிக்கடி சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே.
17.அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் முகத்துக்கு முன் ஆடும்.
18. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
19.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது..
20. அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவான்.


21. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால், அண்டை வீட்டுக்காரன் நிம்மதி போச்சு.
22.அடுப்பிலே இருக்கும் சட்டி பொறுத்தாலும், மூடி பொறுக்காதாம்.
23.அடுப்பே வனவாசம், கடுப்பே கைலாசம்.
24.அகல உழுகிறதை விட ஆழ உழு.
25.அடக்கமே பெண்ணுக்கு அழகு.


26. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
27.ஆத்துத் தண்ணி, ஐயா குடி,, அம்மா..குடி.
28.ஆனை இருந்தாலும் செத்தாலும் ஆயிரம் பொன்.
29.ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
30. ஆத்தா மனம் எரிய வாழான் ஒருநாளும்.

இதில் எனக்கு 11வதுக்கு அர்த்தம் தெரியவில்லை, யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ.


குட்டி இணைப்பூஊ:))


கைகளை மூடிப் பிரார்த்தனை செய்வதைவிட, கைகளைத் திறந்து பிறருக்கு உதவி செய்யுங்கள்.. அதுதான் பிரார்த்தனை... தியானம்.
-----------------------------------------------------------------------------

138 comments :

  1. அதீஸ் நேற்று தூங்கப்போறச்சே சிரிக்க வச்சீங்க.இப்ப அலற வச்சிஇருக்கீங்க?(தலைப்பை சொல்லுறேன்)இருங்க படிச்சுட்டு வர்ரேன்.

    ReplyDelete
  2. ஹா.......ஹா...ஹா... இம்முறை மகிக்குத்தான்:)))

    ReplyDelete
  3. இதில் எனக்கு 11வதுக்கு அர்த்தம் தெரியவில்லை, யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ.///////grrrrrrrrrr! Enakku niraiya pazhamozhikku arththam theriyala!,,,, ennnnnnna pannalaam? Yaaraavathu therinthaal sollungo.

    ReplyDelete
  4. ஸாதிகா அக்கா இன்னுமா நித்திரையாகவில்லை அவ்வ்வ்வ்வ்வ்:)))... நான் சீரியஸ் என்றால் எப்பூடி நானே சொல்ல முடியும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    உடனடி வருகை தந்த மகிக்கும் ஸாதிகா அக்காவுக்கும் மியாவும் நன்றி. இத் பதிவில் பெரிதா ஒன்றுமே இல்லை அடிக்காதீங்க:)))

    ReplyDelete
  5. அதீஸ்..பிளாக்குக்கு பிறந்த நாளா?வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இனிய இரவு வணக்கம் அக்கா,

    நலமா?

    ReplyDelete
  7. மகி, என் கிட்னிக்கு எட்டியவரை அப்பூடி இருக்கலாம் என விளங்கி வைத்துள்ளேன்:))) உங்களுக்கு என்ன விளக்கம் வாணும்..... சொன்னால் தெரியாட்டில் நான் ஓடிப்போய் முருங்கில் ஏறிடுவேன்:)))))

    ReplyDelete
  8. பூஸ் கணக்கில் வீக்கா?ரெண்டு வருஷம் முடியப்போகுதா?இல்லை மூன்று வருஷம் முடியப்போகுதா?

    ReplyDelete
  9. அதிரா சீரியசாக இருக்கிறேன்:)))//

    அது சரி, உடனடியா லண்டன் அம்புலன்ஸ் சேவைக்கு போனைப் போட்டு ஹொஸ்பிட்டலுக்குப் போறதை விட்டு,
    ப்ளாக்கில எழுதி எங்க கூட சொல்லனுமாக்கும்;-)))

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. 11,12, 23,21 ::::::::: puriyavillai. Explain With Reference to the context your honor!

    ReplyDelete
  11. பழமொழி ஆ வில் இருந்து ஆரம்பிக்கிறதே?தொடருமா அதீஸ்?

    ReplyDelete
  12. பேப்பரும் பென்சிலும் எடுத்துக்கொண்டு வந்து, எழுதி வையுங்கோ... பிறகு மறந்துபோயிடுவீங்கள்..:))).
    ரெடி, ஸ்ராட்:))//

    கொய்யாலே...

    என்ன ஒரு கொலை வெறி..

    தேம்ஸில குளிச்சுமா திருந்தலை;-)))

    ReplyDelete
  13. அக்கா வலைப் பதிவில் வெற்றிகரமாக மூன்றாடுகளை எட்டித் தொடுவதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. பூஸ் பழமொழி எல்லாம் ஜோராகத்தான் இருக்கு.இதை எல்லாம் பார்த்தால் உங்கட வயசில் எனக்கு டவுட்டு வருது .உங்களுக்கு எத்தனை வயசு முடியப்போறது அதீஸ்?

    ReplyDelete
  15. க/ஸாதிகா said... 6
    அதீஸ்..பிளாக்குக்கு பிறந்த நாளா?வாழ்த்துக்கள்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), ஸாதிகா அக்கா... நித்திரைத்தூக்கத்தில இருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 2009 பெப்ரவரியில் ஆரம்பித்தேன்... 2012 பெப்ரவரி வந்தால் 3 வயது முடியுது:)).

    ReplyDelete
  16. ‘‘அகல் வட்டம் பகல் மழை’’//


    நிலவைச் சுற்றியோ அல்லது சூரியனைச் சுற்றியோ வெண்மையான வட்டம் போன்று காணப்படுவது அகல் வட்டம் என்று குறிப்பிடுவர். அகன்ற வட்டம் என்றும் இதனைக் கூறலாம். கிராமத்தில் இதனை, ‘‘கோட்டை கட்டுதல்’’ என்றும் கூறுவர். ‘நிலவைச் சுற்றி கோட்டை கட்டியிருக்கிறது, சூரியனைச் சுற்றிக் கோட்டை கட்டியிருக்கிறது என்பர். இவ்வட்டம் வெண்மையானதாகக் காணப்படும். இவ்வாறு கட்டியிருப்பது பகலில் மழை பெய்யப் போவதைக் காட்டும் அறிகுறியாகும். இதனை,//

    கூகிள் அம்மம்மாவின் அருளாலை அர்த்தம் கண்டு பிடிச்சாச்சு;-)))

    ReplyDelete
  17. //அதைப் பார்த்ததும் பொங்கி என்ன ...ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கி:))) நான் சுனாமியாகிட்டேன்:))).
    //ஹா ஹா ஹா அதிரா சுனாமி ஆகிட்டாங்களா?ஹா ஹா

    ReplyDelete
  18. வாங்க நிரூபன்... கொஞ்சம் இருங்க..

    மியாவ் மியாவ்... நிரூபன் வந்திட்டார்.. அந்த லிஸ்டில இருந்து பெயரை வெட்டுங்க பிளீஸ்ஸ்ஸ்:))).

    வணக்கம் நிரூபன்.

    //அது சரி, உடனடியா லண்டன் அம்புலன்ஸ் சேவைக்கு போனைப் போட்டு ஹொஸ்பிட்டலுக்குப் போறதை விட்டு,
    ப்ளாக்கில எழுதி எங்க கூட சொல்லனுமாக்கும்;-)))

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    முதலில் நட்பூஊஊஊஊ அடுத்ததுதானே அம்பியூலன்ஸ்ஸ்ஸ்ஸ்... அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //கொய்யாலே...

    என்ன ஒரு கொலை வெறி..

    தேம்ஸில குளிச்சுமா திருந்தலை;-)))//

    ஹா..ஹா..ஹா..... இன்னும் தேம்ஸ்ல கால்கூட நனைக்கலியே:))... கரையில நிண்டு சவுண்டுதான்ன்ன்ன்ன் விட்டுக்கொண்டிருகிறேன்:))).

    ReplyDelete
  19. கார்பெட்ல விளையாடும் பூஸார் சூப்பர் கியூட்டா இருக்காங்க. இப்பதான் பார்த்தேன், கன்னாபின்னான்னு லைக் பண்ணிட்டேன்! :) :))))))

    //2012 பெப்ரவரி வந்தால் 3 வயது முடியுது:)).// நோட் திஸ் பொயின்ட் அதிரா! இன்னும் சில பல மாதங்கள் இருக்கே பிப்ரவரி வரதுக்கு? ஹிஹிஹி

    ReplyDelete
  20. ஒகே.விடியறதுக்கு இன்னும் மூன்றரை மணி நேரமே உள்ளது.அக்கா நித்திரை கொள்ளப்போகிறேன்.குட் நைட்!

    ReplyDelete
  21. /கூகிள் அம்மம்மாவின் அருளாலை அர்த்தம் கண்டு பிடிச்சாச்சு;-)))/ அடடா! என்ன ஒரு டெடிகேஷன்..நிரூபன், கலக்கிட்டீங்க போங்க! அப்புடியே நான் சொல்லிருக்க நம்பர் பழமொழிகளையும் விளக்கி கழுவிருங்களேன்!

    ஸாதிகா அக்கா, என்னதிது? அதிகாலை 2 மணிக்கு இங்க இருக்கீங்க? karrrrrrrrrrrr!

    ReplyDelete
  22. //மகி said... 11
    11,12, 23,21 ::::::::: puriyavillai. Explain With Reference to the context your honor!//

    முதல்ல பென்சிலும் பேப்பரும் எடுங்க நான் சொல்றேன்:))).

    //மகி said... 11
    கார்பெட்ல விளையாடும் பூஸார் சூப்பர் கியூட்டா இருக்காங்க. இப்பதான் பார்த்தேன், கன்னாபின்னான்னு லைக் பண்ணிட்டேன்! :) :)))))) //


    அவருக்குப் பழமிளகாய் துடைச்சு எரிக்கோணும்போல:))) அவ்வ்வ்வ்வ்வ்:)).

    //நோட் திஸ் பொயின்ட் அதிரா! இன்னும் சில பல மாதங்கள் இருக்கே பிப்ரவரி வரதுக்கு? ஹிஹிஹி//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..நாங்களெல்லாம் வருமுன் காப்போனாக்கும்:))))).

    ReplyDelete
  23. o======o> பென்சில் எடுத்துட்டேன், பேப்பர் கிடைக்கல, தேடி எடுக்க நேரமில்லை! அப்பூடியே சொல்லுங்கோ,காத்துல எழுதிக்கறேன். ஹாஹா!

    ReplyDelete
  24. //ஸாதிகா said... 12
    பழமொழி ஆ வில் இருந்து ஆரம்பிக்கிறதே?தொடருமா அதீஸ்//

    ஹா..ஹா..ஹா.. அக்கன்னா வரைக்கும் தொடரும்ம்ம்ம்ம்ம்:)))).

    //இதை எல்லாம் பார்த்தால் உங்கட வயசில் எனக்கு டவுட்டு வருது .உங்களுக்கு எத்தனை வயசு முடியப்போறது அதீஸ்?//

    என் வயசைக் கேட்டதும் நான் ரொம்ப ஷை ஆகிட்டேன்:)))), எனக்கு இப்போ சுவீட்ட்ட்ட்ட்ட் 16 நடந்திட்டிருக்கூஊஊஊஊஊஊஉ:))).

    //ஹா ஹா ஹா அதிரா சுனாமி ஆகிட்டாங்களா?ஹா ஹா//
    ஸாதிகா அக்காவுக்கு அண்டைக்கு ரோஷம் வந்தமாதிரி:))), அதிரா சுனாமியாகிட்ட்ட்ட்ட்ட்ட்:))).

    நல்லிரவு ஸாதிகா அக்கா, வடிவா நித்திரை கொண்டிட்டு விடிய வாங்கோ.

    ReplyDelete
  25. 25வது வடை எனக்கேஏஏஏஏஏ!

    ReplyDelete
  26. //நிரூபன் said... 14
    அக்கா வலைப் பதிவில் வெற்றிகரமாக மூன்றாடுகளை எட்டித் தொடுவதற்கு வாழ்த்துக்கள்//

    மியாவும் நன்றி. நான் மூன்றைத்தொட்டதும், உலகம் அழிஞ்சிடும்ம்ம்ம்ம்:)). அதுக்கு முன்னர் நான் 100 ஆவதை எட்டிடோணும் என்றுதான் பூஸ் ஒன்று சுனாமியாகிறது:)))).

    //கூகிள் அம்மம்மாவின் அருளாலை அர்த்தம் கண்டு பிடிச்சாச்சு;-)))//

    ஓ.. இதுவா அர்த்தம்? மிக்க நன்றி நிரூபன். நான் இதில ஏதும் மறைபொருள் ரகசியம் இருக்கோ என யோசிச்சேன்:))).. கூ.அம்மம்மாக்கும் நன்னி:)).

    மிக்க நன்றி நிரூபன். அதிகாலை வணக்கம்.

    ReplyDelete
  27. ஆ ஆ ஆ வடை போச்சே அவ் அவ்

    ReplyDelete
  28. டாக்டர் அதிரா வாழ்க

    ReplyDelete
  29. முனைவர் அதிரா வாழ்க

    ReplyDelete
  30. எனக்கு ஒண்ணுமே புரியல்லியே என்ன நடக்குது இங்கே

    ReplyDelete
  31. மகி காத்திலயா எழுதப்போறீங்க அவ்வ்வ்வ்:))).

    26 ஆவதுதான் மகிக்காம்ம்ம்ம்ம்ம்:)).

    12 ஆவது... நேரடிக் கருத்துத்தானாக்கும்... அணில் என்றால் எப்பவும் மேலதான் இருக்கும், ஆமை என்றால் எப்பவும் அடியிலதான் இருக்கும்.

    21. பக்கத்து வீட்டுக்காரருக்கு பதவி உயர்வேதும் வந்திட்டுதே என்றால்(அரசியல்வாதியானால்) அயலில் உள்ளவர்களைக் கருத்தில் கொள்ளாமல் , கூத்தும் கும்மாளமும் சத்தமுமாக இருக்கும், அயலர் ஆரும் எதுவும் சொல்ல முடியாது, அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    23. எனக்கும் சரியான விளக்கம் சொல்லத்தெரியவில்லை மகி.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  32. மழைதான் பெய்யும்னு சொன்னாக .இப்படி புயல் அடிக்குதே

    ReplyDelete
  33. அஆஆவ் தூக்கம் வருது

    ReplyDelete
  34. ஆஆஆஆஆஆஆஅ ஞ்சூஊஊஊஊ அஞ்சூஊஊஊஊ வாங்க:))...

    //எனக்கு ஒண்ணுமே புரியல்லியே என்ன நடக்குது இங்கே///பூஸ்தான் நடக்குது..:)))).

    ReplyDelete
  35. உங்களுக்கு ஒளி தெரியுதா
    எனக்கு இருள் கூட தெரியல total black out

    ReplyDelete
  36. மழைதான் பெய்யும்னு சொன்னாக .இப்படி புயல் அடிக்குதே
    5 October 2011 22:19
    angelin said... 34
    அஆஆவ் தூக்கம் வருது//

    புயல் இல்ல சூஊஊஊஊனாமி:)))).

    ஆவ்வ்வ்வ்வ் எனக்கும் தூக்கம் வருதூஊஊஊஊஊ ஓக்கை போய்ப் படுத்திடலாம்... நாளைக்குச் சந்திப்போம்... நல்லிரவு அஞ்சு.

    மகி.....மகீஈஈஈஈஈஈஈஈஈ..... நீங்களும் கெதியாப் படுங்கோ என்ன?:))).

    ReplyDelete
  37. இப்ப தூங்கிட்டு நாளைக்கு வரேன்

    ReplyDelete
  38. angelin said... 36
    உங்களுக்கு ஒளி தெரியுதா
    எனக்கு இருள் கூட தெரியல total black out///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வெளிச்சத்தில நிண்டால்தான் இருட்டும் தெரியும்:)))), இருட்டில நிண்டு எப்பூடி இருட்டைத் தேடுவதாம் அவ்வ்வ்வ்வ்:)). இன்று எங்கட பக்கம் சோஓஓஓஓஓஓஓஓஓ எண்ட மழை சூப்பராக இருந்துதா.. நல்லா ரசிச்சேன்ன்ன்:)))).

    ReplyDelete
  39. தேவதை அக்கா,நீங்களும் வந்தாச்சா? ஜூப்பரு!
    /அஆஆவ் தூக்கம் வருது /பத்தரை மணிக்கே தூக்கம் வருதா...குடுகுடுன்னு ஓடிப்போயி பச்சத் தண்ணில முகம் கழுவிட்டு வாங்கோ! சுறுசுறுன்னு கும்மியடிக்கலாம்!:)

    அண்டைவீடு/அயல் வீடு ரெண்டுக்கும் என்ன வித்யாசம்னுதான் குழம்பினேன் அதிரா! ;)மத்தபடி அந்த பயமொயி:) க்ளியரா புரிஞ்சிடுச்சு!

    ReplyDelete
  40. /மகி.....மகீஈஈஈஈஈஈஈஈஈ..... நீங்களும் கெதியாப் படுங்கோ என்ன?:))). /அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மத்யானம் 3 மணிக்குத் தூங்கிட்டுதான் இருந்தேன், இப்ப தெளிவாயிட்டேன் அதிரா!

    இங்கயும் இன்று மழையும் குளிருமாத்தான் இருக்கு. போர்!!! நீங்களும் தூங்கப் போறீங்களா? ம்ம்..சரி,நல்லநல்ல இரவு!:)

    ReplyDelete
  41. 23 - வீட்டை விட்டு வெளியிடங்கள் போகாம இருக்கும் பெண்கள் புலம்பும்போது 'அடுப்பே திருப்பதி, வாசப்படியே வைகுந்தம்'னு இருக்கேன் - என்று சொல்லி புலம்புவாங்க எங்க ஊர்ப்பக்கம்! ஒரு வேளை அதான் இதுவோ??!

    தூங்கி எழுந்து நிதானமா வந்து பதில் போடுங்கோ,ஒண்ணும் அவசரமில்லை.good night!

    ReplyDelete
  42. ஆஹா அடுத்த பதிவா.... ஏன் வருல கம்ப்யூட்டர்ஜி why why why..... சரி இன்னொருக்கா ஃபாலோயரா சேந்து பாப்போம்ம்ம்ம்ம்.. அட இதுவும் எடுத்துக்குச்சு... என்னய்யா நடக்குதுங்க.... ரெண்டு மாயாவா ஹா ஹா சுப்பரூஊஊஊஊஊ

    ReplyDelete
  43. அதிரா சீரியஸா இருக்கிறேன்..... தலைப்பே டெர்ரரா இருக்கேஏஏஏஏஏ.. why why why... சீரியல் பாத்து தொலைச்சுட்டீங்களா... இனிமே வெரி ஹியூமரஸ் கேர்ள்ன்னு சொல்ல முடியாதோ..வெரி சீரியஸ் கேர்ள்... நான் எதுவும் சொல்லல...அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  44. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது... ஆஹா ஆஹா ஆஹா.... ஆரம்பமே அசத்தலா இருக்கேஏஏஏஏஏஏ

    ReplyDelete
  45. பழமொழியா எங்ககிட்டயேவாஆஆஆ... ராஜேஷேஏஏஏஏ நெற்றிக்கண்ணை திறடா...

    ReplyDelete
  46. அடிக்கடி அழுகிற ஆணையும், அடிக்கடி சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே.//

    ஆஹா... அப்ப நம்ப படாதோ :-)))))

    ReplyDelete
  47. அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் முகத்துக்கு முன் ஆடும்.//

    அட நம்பளத்தான் முறுக்கிக்கடா மாயா :-)

    ReplyDelete
  48. ஆனை இருந்தாலும் செத்தாலும் ஆயிரம் பொன்.//

    எங்களுக்கு கிட்னி பயங்கரமா வேலை செய்யுமுள்ள.... எத வச்சு இந்த பழமொழி சொல்றீங்க... ஆண் யானைக்கு தந்தம் இருக்கு.. அதனால அது இருக்கும்போதும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன்... பெண் யானைக்கு தந்தம் இல்ல அது எப்படி இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் டெல் மி த ரீசன்... ஹா ஹா ஒரு வேளை இப்படி இருக்குமோ இருக்கும் போதும் ஆயிரம் பொன் செலவு வைக்குமோ.. இறக்கும் போதும் ஆயிரம் செலவு வைக்குமா.... பெண் செலவு வைப்பாங்க போலருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  49. அகல் வட்டம்

    நிலவைச் சுற்றியோ அல்லது சூரியனைச் சுற்றியோ வெண்மையான வட்டம் போன்று காணப்படுவது அகல் வட்டம் என்று குறிப்பிடுவர். அகன்ற வட்டம் என்றும் இதனைக் கூறலாம். கிராமத்தில் இதனை, ‘‘கோட்டை கட்டுதல்’’ என்றும் கூறுவர். ‘நிலவைச் சுற்றி கோட்டை கட்டியிருக்கிறது, சூரியனைச் சுற்றிக் கோட்டை கட்டியிருக்கிறது என்பர். இவ்வட்டம் வெண்மையானதாகக் காணப்படும். இவ்வாறு கட்டியிருப்பது பகலில் மழை பெய்யப் போவதைக் காட்டும் அறிகுறியாகும். இதனை,

    ‘‘அகல் வட்டம் பகல் மழை’’

    என்ற பழமொழி நமக்கு உணர்த்துகிறது.//

    ஆஹா நண்பன் முந்திக்கிட்டாரா....பாஸ்ஸ்ஸ் அப்பிட்டே.. இரு ரிப்பிட்டு.. மியவ்... பழமொழி அர்த்தம் தெரியாமலே ... வேணாம் நான் எதும் சொல்லல.. ஹய்யோ இத எப்படி டெலிட் பண்றது

    ReplyDelete
  50. அடக்கமே பெண்ணுக்கு அழகு.//

    வாவ் எக்ஸ்லண்ட் சூப்பர் மார்வ்லஸ் ஃபெண்டாஸ்டிக் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  51. நிறைய பழமொழிகள் எடுத்து போடமுடியல என்னால சிரிப்பு அடக்க முடியல நான் என்ன செய்வேன்.. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  52. தேம்ஸில குளிச்சுமா திருந்தலை;-)))//

    ஹா..ஹா..ஹா..... இன்னும் தேம்ஸ்ல கால்கூட நனைக்கலியே:))... கரையில நிண்டு சவுண்டுதான்ன்ன்ன்ன் விட்டுக்கொண்டிருகிறேன்:))).//

    தேம்ஸ்..... ஹவுஸ்ஃபுல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  53. அசடுக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாழ்க்கைப்பட்டு சட்டெனத் தாலி அறுக்கலாம்.//

    கொன்னுபோட்ட்ருவாய்ங்களோ.... அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  54. பழமொழிப்பாட்டின்னு யாரோ முன்னாடி சொன்னதாக நினைவு,தொடரட்டும்..

    ReplyDelete
  55. பழமொழி எல்லாம் சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  56. //அண்டைவீடு/அயல் வீடு ரெண்டுக்கும் என்ன வித்யாசம்னுதான் குழம்பினேன் அதிரா! ;//

    மகி ரெண்டும் ஒண்டுதேன்ன்ன்ன்ன்:)).

    அடுப்பே திருப்பதி.... நீங்க சொன்னதுதான் அதுபோல கரீட்டு.

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  57. மாயா... வாங்க...

    என் போன பதிவில் கடேசிப் பின்னூட்டம் எல்லாம் படிச்சனீங்களோ:))... மாயா என ஒரு கேர்ள் இருக்கிறா இங்க ஙேஙேஙே.....:))).

    நான் கொஞ்சம் பொறுத்து வாறேன் பதிலுக்கு:(( அதுக்கு முதல் எனக்கு உதவி வேணும் மாயா:))....

    என்னெண்டால்... நல்ல அனுபவமுள்ள:) ஒரு 90 வயதுக்கு மேற்பட்ட:)) மந்திரவாதி ஒருவரைப் பிடிச்சு வாறீங்களோ?:)))).

    பாருங்க, ஒழுங்கா வாற ஜலீலாக்காவால இப்போ பின்னூட்டமே போட முடியாமலிருக்காம் அவ்வ்வ்வ், ஒழுங்காப் பின்னூட்டம் போட்ட இமாவுக்கு கை தூக்க முடியாமல்... இப்பூடியெல்லாம் ஆரோ வேணுமெண்டு செய்ய்ய்ய்ய்வினை வச்சிட்டாங்கோஓஓஓஒ...ங்கோ ....ங்கோ:)))..

    அண்டைக்கு என்பக்கம் ஒபின் பண்ணினேன்... 2,3 தேசிக்காய் உருள்வதைக் கண்டேனே:))))) அதுதானாக்கும்.... மாயா இதுக்கு உங்களோட முழு உதவி தேவை எனக்கு... இன்றே இறங்குங்க தேம்ஸ்ல... சே..செ.. என்னப்பா இது காரியத்தில, எனக்கொரு மந்திரவாதி வேணும்ம்ம்ம்ம்ம்:)))).

    நான் பிறகு வாறேன்... நேரமாகுதூஊஊஊ:))).

    ReplyDelete
  58. அதிராவிற்கு சீரியஸ் என்று சொன்னது ஆம்புலன்சோட
    வந்தா ஹிஹி ஹிஹி

    ReplyDelete
  59. 30-வது பழமொழி அருமை மனதைத் தொட்டது

    ReplyDelete
  60. குட்டி இணைப்பு

    மனதைத்தொட்ட வரிகள் ,அவைகள் வரிகளாக நினைக்காமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்

    ReplyDelete
  61. அக்கா புருசனுக்கு ,

    அக்கா வச்சிருந்தால் தவிடு ,தங்கச்சி வச்சிருந்தால் அரிசி அப்பிடியில்ல கேள்விப் பட்டிருக்கேன் ,ஹி ஹி ஹி

    ReplyDelete
  62. பழமொழி அனைத்தும் அருமை

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    அதிராவுக்கு நான் சொல்ல மறந்தது
    வணக்கம் ,ஹா ஹா ஹா அது என் தவறில்லை
    அதிராவின் பதிவில் மயங்கி வணக்கம் சொல்ல
    மறந்து விட்டேன் ,ஹி ஹி (நாங்க சமாளிப்போம்ல )

    சரி தோழி ,பங்கு மார்கெட் பதிவில் வேளை இருப்பதால் பிறகு வருகிறேன் ,பை.....

    ReplyDelete
  63. என்னாதூஊஊஊ? ரெண்டு மாயாவா? ஒன்று தேம்ஸ்ல:)) மற்ற மாயா எங்ங்ங்ங்ஙேஏஏஏ?:)))).

    இது வேற சீரியஸ் மாயா:)))))).

    மாயாவுக்கு நெற்றிலயும் கண்ணா?:::: ஓக்கை மனதில போட்டு வச்சிட்டேன்.... சந்தர்ப்பம் கிடைக்கும்போது அட்டாக் பண்ணிடலாம்:)))).

    //ஆஹா... அப்ப நம்ப படாதோ :-)))))//

    அது “அடிக்கடிக்க” எனப் படிச்சுப் பாருங்க:))))))))))).

    //அட நம்பளத்தான் முறுக்கிக்கடா மாயா :-)//

    எழுதும்போதே நினைச்சேன், அதிலயே மாயாவுக்கு ஒரு குறிப்பு போட நினைச்சேன்:)), ஆனா முதலை மாயாவின் கிட்னியைத் திருடினாலும், மாயா லிவரை வச்சே :))) திங் பண்ணிக் கண்டுபிடிச்சிடுவார் எனத் தெரிஞ்சே விட்டேன்ன்ன்:)))).

    ReplyDelete
  64. //மியவ்... பழமொழி அர்த்தம் தெரியாமலே ... வேணாம் நான் எதும் சொல்லல.. ஹய்யோ இத எப்படி டெலிட் பண்றது//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), தெரியாட்டில் தெரிஞ்சமாதிரி நடிக்கப்படா:))), கேட்டுத் தெரிஞ்சுகொள்ளோணும் ஓக்கை?:))).

    அதை டிலீட் பண்ணேலா, நான் லொக் போட்டிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), வாணுமெண்டால் கிழிச்சு, தீக்குச்சி வச்சு பத்த வையுங்க:))))).

    //அடக்கமே பெண்ணுக்கு அழகு.//

    வாவ் எக்ஸ்லண்ட் சூப்பர் மார்வ்லஸ் ஃபெண்டாஸ்டிக் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) பெண்ணுக்கு மட்டுமில்ல, ஆணுக்கும்தான்:))))

    //என்னால சிரிப்பு அடக்க முடியல நான் என்ன செய்வேன்//

    எதையுமே அடக்கப்புடாதாம் ரமேஸ் சொல்லியிருக்கிறார், அதனால கொஞ்சம் வெளில போய்ச் சிரிச்சிட்டு வாறீங்களோ?:)) எனக்கு காது வலிக்குது, கொட்டின் முடிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:)))). ஹா..ஹா..ஹாஆஆஆஆஆஆஆஆஆஆ:))).

    ReplyDelete
  65. //தேம்ஸ்..... ஹவுஸ்ஃபுல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்//

    என்னாது ஹவுஸ் ஃபுல்லா?:))) அனுஷ்கா, ஹன்ஷிகா எல்லாம் கூட்டிவந்திட்டீங்களோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //கொன்னுபோட்ட்ருவாய்ங்களோ.... அவ்வ்வ்வ்வ்//

    ஹா..ஹா...ஹா..... மாயா... என்னால சிரிப்பை அடக்க முடியேல்லை:)))))).

    மியாவும் நன்றி மாயா... அந்த ம.வாதி.. மறந்திடாதீங்க ஓக்கை?:)).

    ReplyDelete
  66. வாங்க ஆசியா...

    பழமொழிப் பாட்டி.... ஹா..ஹாஆஅ..ஹா... நீங்க இன்னும் அதை மறக்கவில்லை, நானும்தேன்:))).

    மிக்க நன்றி ஆசியா.

    ReplyDelete
  67. லக்ஸ்மி அக்கா வாங்க.
    மிக்க நன்றி. அடுத்துப் பதிவுபோட்டால் திட்டிடுவீங்களோ என நினைச்சேன்:)), திட்டாமல் வந்திருக்கிறீங்க:))). மிக்க நன்றி.

    ReplyDelete
  68. வாங்க ரமேஸ் வாங்க...

    கடவுளே ஆம்பூலன்ஸ்சா??????????:)) ங்ங்ங்ங்ங்க?:)))

    இத் தலைப்பைப் பாருங்கோ....

    http://gokisha.blogspot.com/2010/03/ambulance.html

    //அக்கா வச்சிருந்தால் தவிடு ,தங்கச்சி வச்சிருந்தால் அரிசி அப்பிடியில்ல கேள்விப் பட்டிருக்கேன்//

    நீங்க சொல்றதுதான் சரியாக இருக்கோணும்... ஹா..ஹா..ஹா...:)).

    //அதிராவுக்கு நான் சொல்ல மறந்தது
    வணக்கம் ,ஹா ஹா ஹா அது என் தவறில்லை
    அதிராவின் பதிவில் மயங்கி வணக்கம் சொல்ல
    மறந்து விட்டேன் ,ஹி ஹி (நாங்க சமாளிப்போம்ல )//

    ஹா..ஹா...ஹா.. ரமேஷின் பின்னூட்டம் பார்த்து நானும் ”வயக்கம் _()_” சொல்ல மறந்திட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்:))).

    மிக்க நன்றி ரமேஸ். நீங்க பிஸ்னஸ்ஸைக் கவனியுங்க:)).

    ReplyDelete
  69. பழமொழி எல்லாம் அருமை அதிரா

    ReplyDelete
  70. மாயா இதுக்கு உங்களோட முழு உதவி தேவை எனக்கு... இன்றே இறங்குங்க தேம்ஸ்ல... //
    வேண்டாம் மாயா.நான் நேத்து படிச்சேன் .முதலை பல் கட்டி வச்சா சரியாகும்னு .இப்ப நீங்க எங்கே இருக்கேங்க

    ReplyDelete
  71. பின்னூட்டம் போடாதோரின் பெயர்ப்பட்டியல் ரெடி பண்றார்:)))).//
    இல்லை இல்லை பூசார் எல்லா பெயரையும் erase செய்ற மாதிரி இல்ல இருக்கு

    ReplyDelete
  72. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது... ஆஹா ஆஹா ஆஹா.... ஆரம்பமே அசத்தலா இருக்கேஏஏஏஏஏஏ//
    ஏற்க்கனவே கொக்கு ஏமாத்திருக்கு இதில ஒளி தெரியுதா .

    ReplyDelete
  73. எனக்கு ஒளிவட்டமே தெரியுது உங்க தலைய சுற்றி

    ReplyDelete
  74. 4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு.//
    சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்
    அப்படின்னா தங்கை புருஷன் மச்சான் இல்லையா ??????doubt

    ReplyDelete
  75. 18. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

    i disagree with this

    ReplyDelete
  76. நான் ஒருத்தரை அடி அடின்னு அடிச்சேன் ஆனா எங்க வீட்டு மின் அம்மி நகரவே இல்லையே எப்பிடி எப்ப்டிபிடி ?????????

    ReplyDelete
  77. உண்மையில் இது ஒரு நல்ல முயற்சி அதிரா .பழமொழிகள் எக்காலமும்
    நம்மை பண்படுத்திக்கொள்ள உதவும்

    ReplyDelete
  78. அண்டைக்கு என்பக்கம் ஒபின் பண்ணினேன்... 2,3 தேசிக்காய் உருள்வதைக் கண்டேனே:))))) //
    வேஸ்ட் பண்ணிட்டீங்களே உருள்ரத வெட்டி ஜூஸ் அல்லது லெமன் ரைஸ் செய்திருக்கலாமே :))))) :)))))

    ReplyDelete
  79. இ ஈ உ ஊ எ ஏ ஐ
    ஒ ஓ வரைக்கும் தொடருங்க அதிரா .எனக்கும் நிறைய தெரியாது .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  80. மகி ரெசிப்பி சுண்டக்கா வத்த குழம்பும் மேனகா ரெசிப்பி asparagus பொரியலும் செய்து சாப்டதில நல்ல தெம்பாதேன் இருக்கு

    ReplyDelete
  81. இன்று எங்கட பக்கம் சோஓஓஓஓஓஓஓஓஓ எண்ட மழை சூப்பராக இருந்துதா.. நல்லா ரசிச்சேன்ன்ன்:)))).//
    கர்ர்ர்ரர்ரர்ர்ர்ர் நான் நல்லா நனைந்தேன்

    ReplyDelete
  82. குட்டி இணைப்பூஊ:))//
    HELPER CAT என்ன செய்றார் உதவி செய்கிற மாதிரி தெரியல்லையே ??? எல்லாத்தையும் பார்ட் பார்ட்ஆ கழட்டி போடற மாதிரி இல்ல இருக்கு :)))). :))))

    ReplyDelete
  83. angelin (132)
    ஜெய்லானி (58)//:)))). :))))

    THANKS A BUNCH ATHIRA :)))). :)))):)))). :))))

    ReplyDelete
  84. அஞ்சூஊஊஊஉ இங்கு மழை கொட்டோ கொட்டெனக் கொட்டுதூஊஊஊஊஊ, காஆஆஆஆத்து ஊஊஊஊஊஊஉ எண்டு அடிக்குது.... ஒரே இருட்டாக இருக்கு நான் லைட் போட்டுக்கொண்டிருக்கிறேன்....

    இப்பூடியான நேரம் என்னையறியாமல் ஏதோ ஒருவித சந்தோஷம் எனக்குள் எழும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

    ஆனா இன்னும் ஒரு மணி நேரத்தில ஸ்கூலுக்குப் போகோணும் பிக்கப் பண்ண, அதை நினைச்சா உதறுதூஊஊஊஊஊஊ:)))).

    ReplyDelete
  85. angelin said... 86
    angelin (132)
    ஜெய்லானி (58)//:)))). :))))

    THANKS A BUNCH ATHIRA :)))). :)))):)))). :))))///

    ஹா...ஹா...ஹா... பாவம் ஜெய், அல்லாவே என தன்பாட்டில் இருக்கிறார், அவரைப்போய்:)))))))))).

    நேற்றுத்தலைப்பு போட்டதும் முதேல் ஆளா புளியில இருந்து ஜூஊஊஊஊஊம் பண்ணிப் படிச்சிட்டுப் போயிட்டார், ஆனா பலமான காத்துப்போல, அதுதான் இறங்கிக் கமண்ட் போட முடியாமல் இருக்கிறார்..:)))), இப்பபோய் நெம்பரெல்லாம் சொல்லி சே.சே... அவர் ரோசக்காரன் தெரியுமோ:)))))), இண்டைக்கே 50 பின்னூட்டம் போட்டு, அஞ்சலினைக் கீழ இறக்கினாலும் இறக்கிடுவார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).

    ஹையோ ரொம்பக் குளிருதெனக்கு, நான் மழையைச் சொன்னேன்:))))))))))).

    ReplyDelete
  86. ngelin said... 76
    now fruit mozhigal//

    nope.. fruit language:)))))).

    //முதலை பல் கட்டி வச்சா சரியாகும்னு .இப்ப நீங்க எங்கே இருக்கேங்க//

    மாயா இப்போ முதலை வயிற்றில இருந்து டீஈஈஈஈஈஈஈப்பாத் திங் பண்றார்:))), எப்பூடிப் பல்லைப் புடுங்கலாம் என, மேலே மியாவிடம் குரடு இருக்கு, வேணுமெண்டால் இரவல் தர நான் ரெடி:))).

    ///அப்படின்னா தங்கை புருஷன் மச்சான் இல்லையா ??????doubt///
    ஒருவேளை சின்னமாச்சானாக்கும்:))))), ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பு, எனக்குத்தான் தங்கையே இல்லையே:))).

    ReplyDelete
  87. //வேஸ்ட் பண்ணிட்டீங்களே உருள்ரத வெட்டி ஜூஸ் அல்லது லெமன் ரைஸ் செய்திருக்கலாமே :))))) :)))))//

    ஐடியாத் தந்திட்டீங்க இல்ல:))), இனிப் பாருங்க.. யூஸ் போட்டு அஞ்சுவுக்கே தாறேன்:))).

    //நான் ஒருத்தரை அடி அடின்னு அடிச்சேன் ஆனா எங்க வீட்டு மின் அம்மி நகரவே இல்லையே எப்பிடி எப்ப்டிபிடி ?????????//

    அடி இஸ் நொட் இனவ்:)))) இன்னும் ம்ம்ம்ம்ம் இறுக்கி /ஓங்கி அடிங்க...:)))))).

    //இ ஈ உ ஊ எ ஏ ஐ
    ஒ ஓ வரைக்கும் தொடருங்க அதிரா .எனக்கும் நிறைய தெரியாது .பகிர்வுக்கு நன்றி//

    பாருங்கோவன் விளையாட்டை... உலகம் அழிஞ்சாலும் அதிரா அக்கன்னா வரைக்கும் பழமொழி எழுதிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன், ஆனா திட்டப்புடாது ஓக்கை:))).

    ReplyDelete
  88. . ஒரே இருட்டாக இருக்கு நான் லைட் போட்டுக்கொண்டிருக்கிறேன்//
    அப்ப பாட்டை மாத்துங்க ஒளிமயமான எதிர்காலம் போட்டதும் மழை சோ SO அந்திமழை பொழிகிறது போடுங்க வெயிலடிக்கும்

    ReplyDelete
  89. ///அப்படின்னா தங்கை புருஷன் மச்சான் இல்லையா ??????doubt///
    ஒருவேளை சின்னமாச்சானாக்கும்:))))),//

    :))))):)))))SPELLING MISTAKE

    ReplyDelete
  90. மாய உலகம் said... 50
    ஆனை இருந்தாலும் செத்தாலும் ஆயிரம் பொன்.//
    //பெண் யானைக்கு தந்தம் இல்ல அது எப்படி இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் டெல் மி த ரீசன்... ஹா ஹா//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த பெரீஈஈஈஈஈஈஇய தந்தத்தோட 1000 பொன் விலைக்கு விற்கப்படுகிற ஆண்ண்ண்ண்ண் யானையைப் பெத்துத்தருவது இந்தப் பெண் யானைதானே?:)))) அதனாலதான் அப்பூடி:))).. கவ் இஸ் இட்?:))))))...

    ஹையோ மாயாவை முதலை விழுங்கிட்டுதே.... 108 க்கு ஆராவது ஃபோன் பண்ணுங்கோவன்.... ஹெல்ப்..ஹெல்ப்......:))))).

    ReplyDelete
  91. அஞ்சூஊஊஊஉ இங்கு மழை கொட்டோ கொட்டெனக் கொட்டுதூஊஊஊஊஊ, காஆஆஆஆத்து ஊஊஊஊஊஊஉ எண்டு அடிக்குது..//
    இங்கே காத்து அடிக்குது ஆனா மழை இல்ல .

    ReplyDelete
  92. . கவ் இஸ் இட்?).:)))))..//
    ITS NOT COW .ITS AN ELEPHANT .:))))).. .:)))))..

    ReplyDelete
  93. இப்போ வெயில் தெரியுதே... உங்களுக்குத் தெரியுமோ? எங்க ஊர் பழமொழி...

    4 SEASONS IN ONE DAY.

    AAAAAAAAமிசுரேக்கா? அவ்வ்வ்வ்வ் ஸ்பீட்டாப் படிக்கிறவைக்குத் தெரியாது கிக்..கிக்..கீஈஈஈஈஈ, நான் கூட நீங்க சொல்லியும் 3ம் தடவைதான் கண்டுபிடிச்சேன்:)))))).

    ReplyDelete
  94. //இங்கே காத்து அடிக்குது ஆனா மழை இல்ல//

    நல்ல மனிஷர் இருக்கிற இடத்திலதான் மழை பெய்யுமாமே:))).. அம்மம்மாதான் சொல்றவ:)))).

    //ITS NOT COW .ITS AN ELEPHANT .:))))).. .:)))))..//

    ஆஆஆஆஆஆஆஅ கிட்னி பலமா வேர்க் பண்ணுதே அஞ்சுவுக்கு... வெயார் இஸ் தேம்ஸ்ஸ்ஸ்... பேசாமல் யோகாவை ஸ்ராட் பண்ணிட வேண்டியதுதான்.... வன்... ரூஊஊஊஊ, த்ரீஈஈஈஈஈஈ:))).

    ReplyDelete
  95. //என்னெண்டால்... நல்ல அனுபவமுள்ள:) ஒரு 90 வயதுக்கு மேற்பட்ட:)) மந்திரவாதி ஒருவரைப் பிடிச்சு வாறீங்களோ?:)))).//
    பின்னூட்டம் போடறதில் அனுபவமுள்ள மந்திரவாதியா ஆஆஆ

    ReplyDelete
  96. AAAAAAAAமிசுரேக்கா? அவ்வ்வ்வ்வ்//

    நாமதான் பின்னூட்டத்தில் குறிப்பா மிஸ்டேக்ல கவனமா இருக்கோமே :)))).

    ReplyDelete
  97. //பின்னூட்டம் போடறதில் அனுபவமுள்ள மந்திரவாதியா ஆஆஆ//

    ஹா..ஹா....ஹா... அதுதான் நிறைய மந்திரவாதீஸ் என்னிடம் இருக்கினமே:))).

    பாருங்க அஞ்சு மீண்டும் இருட்டிவிட்டுது, மழை கொட்டுது... இன்று மழையோடு ஸ்னோவும் சேர்ந்து விழுது... குளிரெண்டால், ஹீட்டருக்கும் அடங்குதில்ல:(((((.

    நான் ரெடியாகிறேன்.... போயிட்டு வாறேன், பின்பு சந்திப்போம்...

    சீ யூ சூன் பிஜன்:)))).

    ReplyDelete
  98. அவ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சுவுக்கா 100 ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ?:)))))).

    ReplyDelete
  99. சீ யூ சூன் பிஜன்:)))).//

    எல்லாரும் பாருங்க அதிரா சைநீஸ்ல பேசறாங்க ஹா ஹாஆ ஹா

    ReplyDelete
  100. angelin said... 72
    மாயா இதுக்கு உங்களோட முழு உதவி தேவை எனக்கு... இன்றே இறங்குங்க தேம்ஸ்ல... //
    வேண்டாம் மாயா.நான் நேத்து படிச்சேன் .முதலை பல் கட்டி வச்சா சரியாகும்னு .இப்ப நீங்க எங்கே இருக்கேங்க//

    வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.... முதலே முதலேன்னா இறகு போடாது... ஆஹா... பல்ல தராது... மியா கொரடு தரேன்னுட்டாங்க... உடனடியா பல்ல பிடிங்கிறவேண்டியதான்.... ஏய் முதலை தேம்ஸ் முதலை உன்னை தேடி நானே... தன்ன்னானானா... செம்பகமே சென்பகமே..... தேம்ஸ் நதி சந்தனமே.... பல்ல புடிங்கிட்டேன் பூஜைய ஆரம்பிச்சுரவேண்டியதேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்.....

    ReplyDelete
  101. athira said...

    எழுதும்போதே நினைச்சேன், அதிலயே மாயாவுக்கு ஒரு குறிப்பு போட நினைச்சேன்:)), ஆனா முதலை மாயாவின் கிட்னியைத் திருடினாலும், மாயா லிவரை வச்சே :))) திங் பண்ணிக் கண்டுபிடிச்சிடுவார் எனத் தெரிஞ்சே விட்டேன்ன்ன்:)))).//

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  102. //தேம்ஸ்..... ஹவுஸ்ஃபுல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்//

    என்னாது ஹவுஸ் ஃபுல்லா?:))) அனுஷ்கா, ஹன்ஷிகா எல்லாம் கூட்டிவந்திட்டீங்களோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்:))).//

    ஆஹா அனுஷ்கா... ஹன்சிகா.... டபுள் மாயா நீ மச்சக்காரண்டா... தேம்ஸ் கரையோரம் வாங்கிய காற்று... குளிராக இருந்தது நேற்று.... பபப்பா... அனுஷ்கா பாப்பா... இனி டூயுட் தாம்பா...... :-)

    ReplyDelete
  103. angelin said... 74
    ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது... ஆஹா ஆஹா ஆஹா.... ஆரம்பமே அசத்தலா இருக்கேஏஏஏஏஏஏ//
    ஏற்க்கனவே கொக்கு ஏமாத்திருக்கு இதில ஒளி தெரியுதா .

    எனக்கு ஒளிவட்டமே தெரியுது உங்க தலைய சுற்றி//

    ஹா ஹா அதுவா.. நிறைய பல்பு வாங்கிட்டேன்ன்ன் அதான் தலைய சுத்தி ஒளிவட்டம் தெரியுது.... :-))))))))))))))))

    ReplyDelete
  104. angelin said... 79
    நான் ஒருத்தரை அடி அடின்னு அடிச்சேன் ஆனா எங்க வீட்டு மின் அம்மி நகரவே இல்லையே எப்பிடி எப்ப்டிபிடி ?????????//

    நானும் எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது....... அவ்வ்வ்வ் என்னை அடிச்சா எப்படிங்க அம்மி நகரும்..... என்னை காப்பாத்த ஆருமே இல்லையாஆஆஆஆஆ.....

    ReplyDelete
  105. athira said..
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த பெரீஈஈஈஈஈஈஇய தந்தத்தோட 1000 பொன் விலைக்கு விற்கப்படுகிற ஆண்ண்ண்ண்ண் யானையைப் பெத்துத்தருவது இந்தப் பெண் யானைதானே?:)))) அதனாலதான் அப்பூடி:))).. கவ் இஸ் இட்?:))))))...//

    இத நான் எதிர்பார்க்குல... பின்னிட்டீங்க பெடலெடுத்துட்டீங்க.. பிச்சி உதறிட்டீங்க... :-)))))

    ReplyDelete
  106. //என்னெண்டால்... நல்ல அனுபவமுள்ள:) ஒரு 90 வயதுக்கு மேற்பட்ட:)) மந்திரவாதி ஒருவரைப் பிடிச்சு வாறீங்களோ?:)))).//

    ஜிம்பலக்கடி பம்பாங்குற ஆப்பிரிக்க மந்திரவாதி அமாசிங் காட்டிலிருந்தே அழைச்சுட்டு வாரேன்.... அதுக்கு முன்னால ... பூஜைக்கு வேண்டிய சாமான்லாம் ரெடி பண்ணுங்கோ.. இதோ லிஸ்ட்.. 1. சைவ கொக்கு 2. கொட்டாத நண்டுவாக்குலி 100 3. தேம்ஸ் முதலையோட கோல்கேட் போட்டு விளக்கிய பற்கள்... 4. பௌர்ணமிக்கு நாகம் கக்கிய நாக ரத்தின கற்கள்... 5. மாயாவின் அற்புத சொற்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  107. மேகம் கருக்குது.. மின்னலடிக்குதூஊஊஊ... மழை வர போகுதேஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  108. ஒளி மயமா ஆரம்பிச்சிரிக்கிங்க!!!

    ReplyDelete
  109. பூசார்கிட்ட சொல்லிடுங்க என் பேர எழுதிட போறார்!நான் பின்னூட்டம் போட்டுட்டேன்!

    ReplyDelete
  110. என்னோட மவுஸ் க்கு மருந்து போட்டு விடுங்க .
    உங்க பூசார் நல்லா கடிச்சுவிட்டுட்டார்!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

    ReplyDelete
  111. ஆஹா அனுஷ்கா... ஹன்சிகா.... டபுள் மாயா நீ மச்சக்காரண்டா... //
    எது அந்த கொக்கு போட்ட மச்சமா ஆஅ???

    ReplyDelete
  112. செம்பகமே சென்பகமே..//
    SPELLING MISTAKE HAAA HAA HAAA

    ReplyDelete
  113. //angelin said... 105
    சீ யூ சூன் பிஜன்:)))).//

    எல்லாரும் பாருங்க அதிரா சைநீஸ்ல பேசறாங்க ஹா ஹாஆ //

    சிங் சுங் ஜாங்சூ:))))))

    ReplyDelete
  114. மாய உலகம்
    //வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்வ்வ்வ்///

    ஆரைச் சொல்றீங்க மாயா?:))) பூஸ் எஸ்ஸ்ஸ்:))).

    //என்னை காப்பாத்த ஆருமே இல்லையாஆஆஆஆஆ.....//
    ஏன் முதலை என்ன பண்ணுது?:))) வானம் பார்த்து சன்பார்த் எடுக்கிறாரோ? அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    //இத நான் எதிர்பார்க்குல... பின்னிட்டீங்க பெடலெடுத்துட்டீங்க.. பிச்சி உதறிட்டீங்க... :-)))))///


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)), இதுக்கே இப்பூடியா? இன்னும் இருக்கில்ல:))))))

    ReplyDelete
  115. //முதலையோட கோல்கேட் போட்டு விளக்கிய பற்கள்//

    ஹா..ஹா..ஹா... விளக்கி விடுவது ஆரு? ம்யாவா?:))))))).

    ஜிம்பலக்கடி பம்பாவோ ரம்பாவோ... அவரைக் கொஞ்சம் கெதியா வரச்சொல்லுங்கோ மாயா>>:)) மீ வெயிட்டிங்யா:)))).

    //மேகம் கருக்குது.. மின்னலடிக்குதூஊஊஊ... மழை வர போகுதேஏஏஏஏஏஏஏஏஏஏஏ//

    சுனாமி வரப்போகுது மாயா... பீ கெயார்ஃபுல்(நான் எனக்குச் சொன்னேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  116. வாங்க கோகுல்...

    //கோகுல் said... 115
    பூசார்கிட்ட சொல்லிடுங்க என் பேர எழுதிட போறார்!நான் பின்னூட்டம் போட்டுட்டேன்//

    ஹா..ஹா..ஹா.. சொல்லிட்டேன், கோகுலின் பெயரை டிலீட் பண்ணிட்டு, மறக்காமல் அதில ஜெய் பெயரை எழுதச்சொல்லி:))))))))).

    //என்னோட மவுஸ் க்கு மருந்து போட்டு விடுங்க .
    உங்க பூசார் நல்லா கடிச்சுவிட்டுட்டார்////

    அப்பூடியா இருக்காதே அவ்வ்வ்வ்வ்:)) பூஸும் மவுசும் பெஸ்ட்ட்ட் ஃபிரெண்டூஊஊஊஊஊஉ... அது சும்மா சும்மா விளையாடியிருக்கிறார்போல.

    மியாவும் நன்றி கோகுல்.

    ReplyDelete
  117. //angelin said... 118
    செம்பகமே சென்பகமே..//
    SPELLING MISTAKE HAAA HAA HAAA//


    ஹா..ஹா... ஹா.. மாயாவுக்கு திரும்புற பக்கமெல்லாம் இடிவிழுதே..:)) மத்தளம்மாதிரி:))).

    ReplyDelete
  118. //angelin (146)
    ஜெய்லானி (52)//

    ReplyDelete
  119. angelin (200)
    ஜெய்லானி (0)

    ReplyDelete
  120. angelin said... 125
    angelin (200)
    ஜெய்லானி (0)//

    ஹையோ.... ஜெய்ட ஆசனத்தை குழப்புறதிலயே குறியா இருக்கினமே...:))... ஜெய்ய்ய்ய்ய் பொறுத்தது போதும் பொங்ங்ங்ங்ங்ங்ங்கி எழுங்க:))))..

    “புளி” ஒன்று புறப்படுதே..:)))..
    ஹையோ என்னப்பா இது... எனக்கு என்னவோ எல்லாம் வருது வாயில:))).. வாணாம் பேசாமல் கட்டிலுக்குக் கீழ் அஒ?ளிச்சிடுவோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))

    ReplyDelete
  121. ஒ?ளிச்சிடுவோம் //
    ஒளிஞ்சிடுவோம் ஹா ஹா ஹாஆஆஆஆ

    ReplyDelete
  122. angelin said... 117
    ஆஹா அனுஷ்கா... ஹன்சிகா.... டபுள் மாயா நீ மச்சக்காரண்டா... //
    எது அந்த கொக்கு போட்ட மச்சமா ஆஅ???

    செம்பகமே சென்பகமே..//
    SPELLING MISTAKE HAAA HAA HAA//

    சேம் சேம் பப்பி சேம்.........

    ReplyDelete
  123. வாங்க சிவா...
    இம்முறை சிவா மீ ட லாஸ்ட்டூஊஊஊஊஉ:)).

    மியாவ்வ்வ் அந்த லிஸ்ட்டில இருந்து சிவா பெயரை டிலீட் பிலீஈஈஈஈஈஈஈஈஈஈஈச்ச்ச்ச்ச்:)).

    மியாவும் நன்றி சிவா.

    ஊ.கு:
    ஹா..ஹா..ஹா..பப்பி சேமா? முதலை சேமா?:)))) நல்ல வேளை பூஸ் செம் எனச் சொல்லேல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  124. நான் வந்துட்டேன். ஆனா நாளக்கி வாரேன். க்ர்ர்ர்ர்ர்... சொல்லப்பிடாது.

    ReplyDelete
  125. ஆஆ அதிரா நான் இந்த பதிவை இப்பதானே(பழமொழிகள்) பார்த்தேன்.
    லேட்டாஆஆ வந்திட்டேன்.(2012) அதுக்குள்ள 200 வது பதிவும் போட்டிடுவீங்க.
    பயப்பிடாதீங்கோ.
    கடைசியில் எழுதிய தத்துவம் அருமை.
    அப்ப என்ர பெயரும் பட்டியலில் வந்திட்டுதாஆ?(பின்னூட்டம் போடாதோரின் பெயர்ப்பட்டியல் ரெடி பண்றார்.

    ReplyDelete
  126. பூஸார் பழமொழி எழுதுறார் என்றுதானே நினைகிறீங்க அவ்வ்வ்வ்:)) அது தப்பூ:)), பின்னூட்டம் போடாதோரின் பெயர்ப்பட்டியல் ரெடி பண்றார்:)))).

    ஹய்யோ.... நம்ம பேரும் எழுதிருப்பரா...?
    லேட்டா வந்துட்டமே....

    ReplyDelete
  127. கணக்கு எடுக்குறது உங்க விட்டு பூஸா

    ReplyDelete
  128. கைகளை மூடிப் பிரார்த்தனை செய்வதைவிட, கைகளைத் திறந்து பிறருக்கு உதவி செய்யுங்கள்.. அதுதான் பிரார்த்தனை... தியானம்.
    அழகா சொல்லிருகிங்க...

    ReplyDelete
  129. எம் அப்துல் காதர் said... 131
    நான் வந்துட்டேன். ஆனா நாளக்கி வாரேன். க்ர்ர்ர்ர்ர்... சொல்லப்பிடாது///

    நாளைக்குண்டு சொல்லப்பிடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சரியான டேட்டைச் சொல்லோணும் என்கிட்டயேவா?:)))

    மிக்க நன்றி அப்துல் காதர்.

    ReplyDelete
  130. வாங்க அம்முலு... பெயர் பட்டியல் வர வர நீளமாகுது:))).

    200 ஆஆஆஆ?:)), அது அங்கின:)) போய்த்தானாக்கும்:))

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  131. வாங்க மெளனமலர்...

    //ஹய்யோ.... நம்ம பேரும் எழுதிருப்பரா...?
    லேட்டா வந்துட்டமே....//

    இல்ல இல்ல.. பயந்து ஓடிடாதீங்க பூஸார் ரொம்ப நல்லவர்:)), புதுசா வந்தாட்களையெல்லாம் மிரட்ட மாட்டார்ர்ர்ர்ர்ர்:)))).

    //கணக்கு எடுக்குறது உங்க விட்டு பூஸா// அது என்பக்கப் பூஸார்:))).

    மியாவும் நன்றி மலர்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.