நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Friday, 24 February 2012

பாரம்மா பறவைக்கும் பாசங்கள்..இருக்கின்றது..

து எனக்கு, சில மாதங்களின் முன்பு கொசு மெயிலுக்கு வந்திருந்தது, பார்த்ததும், மீண்டும் பார்க்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டேன்... இன்று போடலாமே, விலங்குகளின் பாசத்தை மனிதர்களும் உணர்வோமே, ஏதோ நாம் மட்டும்தான் அன்பில், பாசத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறோம், விலங்குகளின், பறவைகளின் பாசத்தை உணர்ந்தாலும், அதை நாம் பெரிது படுத்துவதில்லை, ஆனால் இதைப் பார்த்ததும், இதயம் கரைந்துவிடுகிறது... நீங்களும் பாருங்கோ....

காதல் ஜோடியாகப் பறந்தபோது, பெண் பறவையைக் கார் அடித்துவிட்டது..., நடக்க முடியாமல், கரையை நோக்கி தவழ முயற்சிக்கிறது.... 
விதி செய்த சதியோ அத்தான்...

அதைப் பார்த்த ஆண் பறவை, ஓடிச்சென்று, உணவெடுத்து வந்து ஊட்டுகின்றது..
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது, பறந்தோடி இரைதேடி, துணைக்குக் கொடுக்கின்றது....மீண்டும் ஓடிச்சென்று உணவெடுத்து வந்த வேளை, பெண்பறவை பிரிந்துவிட்டது... திகைத்து நிற்கிறது ஆண்பறவை..
கடவுளே இது கனவாகிடக்கூடாதா.... கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்.....நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி.. அது நீதானம்மா....அழுதழுது, பெண்ணைத் தட்டி எழுப்ப முயல்கின்றது....
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை.... என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்ன்..


சத்தமாக அழுது கூப்பிடுகின்றது...
ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேரென நீயிருந்தாய், அதில்நான் வீழ்ந்து விடாதிருந்தேன்:(((


எதுவுமே பண்ண முடியாமல் உரக்க ஓலமிடுகின்றது தனித்துவிட்ட ஆண் பறவை:(((
இறைவா... உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு... எனக்கென இருந்தது ஒரு விளக்கு... இதனுடந்தானா உன் வழக்கு:(((( 
பின் இணைப்பு:
Millions of people cried after seeing these photos in  America,  Europe, Australia , and even India . The photographer sold these pictures for a nominal fee to the most famous newspaper in France .  All copies of that edition were sold out on the day these pictures were published.

387 comments :

 1. இருங்கோ படிச்சு போட்டு வரேன் ..!! :-))

  ReplyDelete
 2. ஜெய் வரும் வரைக்கும் காத்திருந்தேன் .
  மனசு பீஸ் பீசாகி விட்டது அதீஸ் .

  ReplyDelete
 3. இரெண்டாவது பாட்டு எப்போது கேட்டாலும் , பார்த்தாலும் கண்ணீர் வழியும் :-(

  ReplyDelete
 4. இங்கிருந்தா தேம்பி தேம்பி அழுதுடுவேன் .

  ReplyDelete
 5. //ஜெய் வரும் வரைக்கும் காத்திருந்தேன் .
  மனசு பீஸ் பீசாகி விட்டது அதீஸ் .//

  இதுல கூட்டு சதி வேற நடக்குதா...அவ்வ்...அவ்வ்வ்..அவ்வ்வ்வ் :-)))))))))))))))))) நல்லாயிருங்க மக்கா நல்லாயிருங்க . :-))

  ReplyDelete
 6. இதேப்போல இன்னும் சில படங்கள் இருக்கு ...எனக்கும் அதே பீலிங்ஸ்தான் ..

  என்ன ஒன்னு பறவை , விலங்குகள் மொழி நமக்கு தெரியலஅவ்வள்வுதான் .. ஒரு வேளை அதுவும் தெரிந்திருந்தால் நம்மால் தாங்க முடியாது என்று இறைவன் நினைத்திருக்கலாம் ..

  ReplyDelete
 7. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. ஜெய்க்கு இன்னும் ஆயாவின் திடுக்காட்டம் போகவில்லைப்போலும்:)).. முதலாவதாக வந்தும்.. ஆயா நினைப்பாகவே இருக்கே:)))..

  வாங்கோ ஜெய் வாங்கோ.. இம்முறை ஆயா உங்களுக்கல்ல:).

  ReplyDelete
 8. வாங்கோ அஞ்சு, எனக்கும் அதேபோல முடியல்ல... இப்படி சோகமாகவும் போடக்கூடாது, படிப்போரைப் பாதிக்கும் எனவும் நினைத்தேன், ஆனாலும் இம்மாதம் சோகமான மாதமாகிவிட்டமையால், இப்போ போட்டிடலாம் என நினைத்தேன்...

  ஆனா அதை நகைச்சுவையாக்கி ஏதும் முடிவில் சொல்லலாம் என ட்ரை பண்ணினேன், முடியவில்லை விட்டு விட்டேன்.... மிக்க நன்றி.

  ReplyDelete
 9. //
  ஜெய்லானி said...
  இதேப்போல இன்னும் சில படங்கள் இருக்கு ...எனக்கும் அதே பீலிங்ஸ்தான் ..

  என்ன ஒன்னு பறவை , விலங்குகள் மொழி நமக்கு தெரியலஅவ்வள்வுதான் .. ஒரு வேளை அதுவும் தெரிந்திருந்தால் நம்மால் தாங்க முடியாது என்று இறைவன் நினைத்திருக்கலாம் ..//

  அத்தோடு ஆதிகால மனிதன் உணவுக்கு எங்கே போவார்கள் என நினைத்தும் அதை மறைத்திருக்கலாம்.

  ReplyDelete
 10. அவைகள் பேச ஆரம்பித்தால் நாம் தாங்க மாட்டோம்

  ReplyDelete
 11. //http://www.youtube.com/watch?v=pz_aGuUMWNs//

  யாராலும் மறக்க முடியாத பாடல்....

  பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது...
  காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது...

  ReplyDelete
 12. ச்சே கர்ர்ரர்ர்ர்ர் நான் பாட்டுக்கு பழைய பதிவுக்கு கமெண்ட் போட்டு கிட்டு இருக்கேன் . ஒரு அப்பாவிய இப்படியாஆ அலைகழிப்பாங்க ??? ஜெய் இது உங்க சதி தானே ??

  ReplyDelete
 13. நான் அதிகமாக மிருகங்களுடன் வளர்ந்திருக்கேன் .ஒன்று இறந்தால் அதன் இணை சாப்பிடாமல் இரண்டு மூன்று நாளில் இறப்பதை கண்டிருக்கேன் .
  அவற்றுக்கும் மனதுண்டு நம்மைப்போல் காதல் பாசம் இரக்கம் எல்லாமுண்டு

  ReplyDelete
 14. அக்கா செம loves ....சான்ஸ்ஏ இல்லை ...என்ன சொல்லுறது ...அவங்கட்ட இருந்து நாம கற்றுக் கொள்ளவேண்டியது ,,,,

  ReplyDelete
 15. ஜெய் அக்கா வடைல ஏ எப்போதும் குறியா இருக்கங்கள் ,,,,

  சுபெருங்க அக்கா ..கலக்குங்க

  ReplyDelete
 16. / ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேரென நீயிருந்தாய், அதில்நான் வீழ்ந்து விடாதிருந்தேன்:(((//

  இந்த வரி எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த வரிகள் . ரொம்ப நல்ல பதிவு பூஸ் . பாட்டு வரிகள் எல்லாமே சூப்பர்

  ReplyDelete
 17. //ச்சே கர்ர்ரர்ர்ர்ர் நான் பாட்டுக்கு பழைய பதிவுக்கு கமெண்ட் போட்டு கிட்டு இருக்கேன் . //

  உங்களுக்கு மாம்பழ ஆசை, எனக்கு அந்த 5 பவுன் மேலே ஆசை ஹி..ஹி...:-)))). வள்ளி வேஷம் போட்டு வந்தாவது வாங்கிடமாட்டேனா நான் ஹா..ஹா.. :-)))

  //ஒரு அப்பாவிய இப்படியாஆ அலைகழிப்பாங்க ??? ஜெய் இது உங்க சதி தானே ??//

  மேலே பார்க்கலையா...அவ்வ்வ்வ் :-)))

  ReplyDelete
 18. /// ஜெய் அக்கா வடைல ஏ எப்போதும் குறியா இருக்கங்கள் ///

  அக்காவ விடுறதா இல்லே போல இருக்கு தங்கை :)))

  ReplyDelete
 19. http://www.youtube.com/watch?v=pz_aGuUMWNs//

  யாராலும் மறக்க முடியாத பாடல்....

  பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது...
  காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது...///////////////

  அப்போதுலைருந்தே என் மேல எல்லாருக்கும் எம்புட்டு பாசம் ....

  ReplyDelete
 20. //ஜெய் அக்கா வடைல ஏ எப்போதும் குறியா இருக்கங்கள் ,,,,//


  என்னைய யாரும் தடுக்காதீங்க.....

  அட இந்த நாட்டில ஒரு ஆறு , ஏரி , குளம் , குட்டை, கிணறுன்னு ஒன்னு கூட இல்லையே..... அவ்வ்வ்வ் :-)))

  ReplyDelete
 21. உஸ்ஸ்ஸ் கலை..கலை... இன்னுமா நீங்க கண்டு பிடிக்கேல்லை.. அது ஜெய் அக்கா இல்லை.. ஜெய் அண்ணாஆஆஆ.... ஹா..ஹாஅ..ஹா...

  சோதனை மேல் சோதனை போதுமடா சாமீஈஈஈஈஈ..(எனக்கல்ல:)) சிட்டுவேஷன் சோங்:))...

  ReplyDelete
 22. /// ஜெய் அக்கா வடைல ஏ எப்போதும் குறியா இருக்கங்கள் ///

  அக்காவ விடுறதா இல்லே போல இருக்கு தங்கை /////////////
  ஜெய் அக்கா கிட்ட பாட்டு பாட சொல்லலாம் ...அவங்க பாடும்போது வடை கீழ விழுமல அதை சுட்டுறலாம் அக்கா...

  ReplyDelete
 23. ஜெய் அக்கா நீங்கள் அழகா பாடுநீன்களே அந்த கொசுக்க்காக ...சுபேரா இருந்தது ....எங்க எனக்காக இன்னொரு முறை பாடுங்கோளேன் ப்ளீஸ்

  ReplyDelete
 24. //
  ஜெய்லானி said...
  //ஜெய் அக்கா வடைல ஏ எப்போதும் குறியா இருக்கங்கள் ,,,,//


  என்னைய யாரும் தடுக்காதீங்க.....

  அட இந்த நாட்டில ஒரு ஆறு , ஏரி , குளம் , குட்டை, கிணறுன்னு ஒன்னு கூட இல்லையே..... அவ்வ்வ்வ் :-))///

  ஹா..ஹா..ஹா.. முடியல்ல சாமீஈஈஈஈஈஈ கவலையை மறந்து வயிறு வலிக்குதூஊஊஊஊஊ... ஜெய்... வாணாம் வாணாம் முடிவை மாத்திடுங்க...:)) நீங்க போயிட்டா பின்னூட்டம் ஆரு போடுவா?:))

  வேணுமெண்டால் அக்காவாவே மாறிடுங்க:)) ஐ மீன் வள்ளி வேஷம் போட்டு சங்கிலியை எடுத்திடுங்கன்னேன்:))

  ReplyDelete
 25. வாங்க கிரிஜா.. லஞ் டைமோ?.. வந்ததுதான் வந்தீங்க கொஞ்சம் அழுது, சிரித்து... கண்ணைத்துடைச்சிட்டுப் போங்க, கவனம் ஐ புரோ அழிஞ்சிடப்போகுது:))

  ReplyDelete
 26. // நான் அதிகமாக மிருகங்களுடன் வளர்ந்திருக்கேன்//
  எனக்கு இந்த அனுபவம் இல்லை அதனால இப்பவும் நாயார் பூசார்:)) எல்லாம் பார்த்தா கொஞ்சம் பயம் தான். இப்போதான் அவர்களை தடவி கொடுக்க ஆரம்பித்து இருக்கேன். என் பையனுக்கும் அப்புறம் பயம் வந்துடும் அது நல்லதில்ல அப்படின்னு.

  எங்க வீட்டு கார்டன் இல் ஒவ்வொரு நாளும் காலை ஏழு இல் இருந்து ஏழரைக்குள் குருவி ஜோடி ஒண்ணு வந்து புழு பூச்சி எல்லாம் சாப்பிட்டு போகும். bird food போடுவோம்.

  ReplyDelete
 27. உஸ்ஸ்ஸ் கலை..கலை... இன்னுமா நீங்க கண்டு பிடிக்கேல்லை.. அது ஜெய் அக்கா இல்லை.. ஜெய் அண்ணாஆஆஆ.... ஹா..ஹாஅ..ஹா...

  சோதனை மேல் சோதனை போதுமடா சாமீஈஈஈஈஈ..(எனக்கல்ல:)) சிட்டுவேஷன் சோங்:))...///////////////

  அயயொயோஓ அண்ணாவா................ஆரணி அக்கா ஜெய் அண்ணா ஒண்ணுமே சொல்லல எத்தனை தடவை அக்கானு சொன்னேன் தெரியுமா ....


  நான் எண்ணப் பாட்டு பாட .....

  ஆங்க்க்கக்க்க் கிடைச்சிடுச்சி ,மன்னிப்பு வேண்டுகிறேன் .....அதுக்கு மேல எனக்கு தெரியாது ....சோ சாரி அண்ணா

  ReplyDelete
 28. வாங்க கலை...
  //அப்போதுலைருந்தே என் மேல எல்லாருக்கும் எம்புட்டு பாசம் ....//

  கலை....கலித்தாலும்..கலையாதது... இனிக் கலைஞ்சிடாதீங்க.. என் பக்கமிருந்து:))..

  அது சரி எப்பூடி கன்ஃபோமாச் சொல்றீங்க ஜெய்லானி அக்காதான் என:)).. இப்ப இப்ப எனக்கும் சந்தேகம் அதிகமாகிட்டே போகுது:))

  ReplyDelete
 29. /வாங்க கிரிஜா.. லஞ் டைமோ?//

  கர்ர்ர் நான் சிக் லீவுல வீட்டுல இருக்கேன்னு மாஞ்சி மாஞ்சி பழைய பதிவுல கமெண்ட் போட்டதை படிக்காம வந்து லஞ்ச் டைமா என கேக்குற பூசுக்கு கர்ர்ர்ர்

  ReplyDelete
 30. // En Samaiyal said...
  / ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேரென நீயிருந்தாய், அதில்நான் வீழ்ந்து விடாதிருந்தேன்:(((//

  இந்த வரி எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த வரிகள் . ரொம்ப நல்ல பதிவு பூஸ் . பாட்டு வரிகள் எல்லாமே சூப்பர்//

  ஆறுதலாக யோசித்தால் இன்னும் பொருத்தமான பாட்டுக்கள் போட்டிருக்கலாம், இது அவசரமாக மனதில் தோன்றியதை எழுதினேன்.. மிக்க நன்றி கீரி.

  ReplyDelete
 31. அட இந்த நாட்டில ஒரு ஆறு , ஏரி , குளம் , குட்டை, கிணறுன்னு ஒன்னு கூட இல்லையே..... அவ்வ்வ்வ் :-)))//

  one bajji is enough
  ek onion bajji

  ReplyDelete
 32. /..அது சரி எப்பூடி கன்ஃபோமாச் சொல்றீங்க ஜெய்லானி அக்காதான் என:)).. இப்ப இப்ப எனக்கும் சந்தேகம் அதிகமாகிட்டே போகுது:)..//

  நமக்கெல்லாம் தெரியாத ஏதோ ஒரு விஷயம் கலைக்கு தெரிஞ்சு இருக்கு :))

  ReplyDelete
 33. அது சரி எப்பூடி கன்ஃபோமாச் சொல்றீங்க ஜெய்லானி அக்காதான் என:)).. இப்ப இப்ப எனக்கும் சந்தேகம் அதிகமாகிட்டே போகுது:))/////////

  ஓம் அக்கா ....
  அவங்க எழுதுற ஸ்டைல் எல்லாம் அண்ணா மாறியே இல்லை ...எனக்கு அக்கா மாறி தான் இருக்கு ....
  அவங்கள என்னால அண்ணாவா ஏற்றுக்க மனசு சம்மத்க்ஹிக்கிறது இல்லை ....

  ReplyDelete
 34. பாட்டு ஒன்னு நான் கேட்டேன் //

  aha aha aha!!!!!!!

  ReplyDelete
 35. //
  கலை said...
  ஜெய் அக்கா நீங்கள் அழகா பாடுநீன்களே அந்த கொசுக்க்காக ...சுபேரா இருந்தது ....எங்க எனக்காக இன்னொரு முறை பாடுங்கோளேன் ப்ளீஸ்////

  ஹா..ஹா..ஹா... வடை கீழ விழுந்திட்டுதோ கலை? இல்ல சத்தம் பலமாக் கேட்டுதே... ஜெய்தான் மயங்கி விழுந்திருப்பாரோ? டவுட்டு:)))

  ReplyDelete
 36. //one bajji is enough
  ek onion பஜ//

  யாருக்கு ஒனியன் பஜ்ஜி ஐயோ என் நாக்கு கசப்பா டெஸ்ட் தெரியாம இருக்கும் போது இந்த மாதிரி பஜ்ஜி எல்லாம் சொல்லி ஆசை காட்டுறாங்களே :))

  ReplyDelete
 37. அது சரி எப்பூடி கன்ஃபோமாச் சொல்றீங்க ஜெய்லானி அக்காதான் என:)).. இப்ப இப்ப எனக்கும் சந்தேகம் அதிகமாகிட்டே போகுது:)..//

  நமக்கெல்லாம் தெரியாத ஏதோ ஒரு விஷயம் கலைக்கு தெரிஞ்சு இருக்கு :))///////////////

  ஓம் அக்கா நான் ரொம்ப புத்திசாலி பொண்ணாக்கும் ....ஆரு எண்ணப் பொய் சொன்னலும் ஈஸி யா கண்டுபிடிச்சிப் போடுவான்

  ReplyDelete
 38. // ஜெய் அக்கா நீங்கள் அழகா பாடுநீன்களே அந்த கொசுக்க்காக ...சுபேரா இருந்தது ....எங்க எனக்காக இன்னொரு முறை பாடுங்கோளேன் ப்ளீஸ்//


  அழுது அழுது பார்த்தேன் ...
  கண்ணீர் வடிய பார்த்தேன் ....
  உன்னால் தானே நானே ஓடினேன்...ஓ
  (அழுது )

  முடியல...அவ்வ்வ்வ் :-)))))))

  ReplyDelete
 39. // அவங்க எழுதுற ஸ்டைல் எல்லாம் அண்ணா மாறியே இல்லை ...எனக்கு அக்கா மாறி தான் இருக்கு ....
  அவங்கள என்னால அண்ணாவா ஏற்றுக்க மனசு சம்மத்க்ஹிக்கிறது இல்லை //

  ஹையோ ஹையோ கலை ஒரு முடிவோடதான் வந்து இருக்காங்க :)) எக்காவ் எங்கே அதுக்கப்புறம் கமெண்ட் காணோம்? ஆறு குளம் தேடுறீங்களா :))

  ReplyDelete
 40. வாணம் வாணாம்.... ஜெய் ரொம்ப ஷொவ்ட்டா எழுதுவதால அக்கா.. அதுவும் பூஸ் அக்காபோலவே நினைச்சிட்டீங்களோ?:)) கலை.... ஹையோ ஆரும் முறைக்காதிங்க... ஜெய் ஓடுறார் பிடிச்சு வாங்க:))...

  சே..சே.. கலை.. அந்த மன்னிக்க வேண்டுகிறேன் பாட்டை திரும்பப் பாடுங்க:)

  ReplyDelete
 41. என் பொண்ணும் கலை மாதிரியேதான் /ஆண்டிஇன்னு எழுதிட்டா கமெண்ட்ல ...நான் சொன்னேன் கேக்க மாட்டேன்கிறா .
  எதுக்கு வம்புன்னு நானே தேங்க்ஸ் அங்கிள்னு பின்னூட்டம் கொடுத்திட்டேன் எப்பூடி !!!!!

  ReplyDelete
 42. அக்கானு சொன்ன பேசுறாங்க ...

  அண்ணனு சொன்னா ஆள் எஸ்கேப் ஆகி விடுறார் ....எனக்குடவுட் டவுட்ட வருதே

  ReplyDelete
 43. //
  ஓம் அக்கா ....
  அவங்க எழுதுற ஸ்டைல் எல்லாம் அண்ணா மாறியே இல்லை ...எனக்கு அக்கா மாறி தான் இருக்கு ....
  அவங்கள என்னால அண்ணாவா ஏற்றுக்க மனசு சம்மத்க்ஹிக்கிறது இல்லை ....//

  என்னைய பாம்பேக்கு பேக் பண்ணாம விட மாட்டீங்க போலிருக்கு ஹா..ஹா... :-)))

  ReplyDelete
 44. // En Samaiyal said...
  //one bajji is enough
  ek onion பஜ//

  யாருக்கு ஒனியன் பஜ்ஜி ஐயோ என் நாக்கு கசப்பா டெஸ்ட் தெரியாம இருக்கும் போது இந்த மாதிரி பஜ்ஜி எல்லாம் சொல்லி ஆசை காட்டுறாங்களே :)//

  என்னாச்சு கீரி?:)) நாக்குக்கு கசப்பா என்றீங்க, சிக் லீவு என்றீங்க ஒண்ணுமே பிரியல்ல எனக்கு:))... அஞ்சூஊஊஊஊ நீங்களுக்குப் பிரியுதோ?:)))

  ReplyDelete
 45. / எங்க எனக்காக இன்னொரு முறை பாடுங்கோளேன் ப்ளீஸ்//

  பாடுங்க எக்காவ் பாடுங்க !! தங்கை கேக்குறாங்க இல்லே :))

  ReplyDelete
 46. சே..சே.. கலை.. அந்த மன்னிக்க வேண்டுகிறேன் பாட்டை திரும்பப் பாடுங்க:)////////////////

  அயயோயூ என் குரல் அவ்வளவு அழகாவே இக்குது ,..திரும்படியும் பாட சொல்லுரிங்க ....
  எனக்கு வெட்க வெட்கமா வருதே

  ReplyDelete
 47. //angelin said...

  அட இந்த நாட்டில ஒரு ஆறு , ஏரி , குளம் , குட்டை, கிணறுன்னு ஒன்னு கூட இல்லையே..... அவ்வ்வ்வ் :-)))//

  one bajji is enough
  ek onion bajji//

  எல்லா பயலுவலும் போர் போட்டு வச்சிருக்கானுங்க நானே பாலைவணத்துல என்ன செய்யலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன் ..உங்களுக்கு பஜ்ஜியா..???

  ஏன் சட்னி வேனாமா..?? ஹா..ஹா.. :-)))

  ReplyDelete
 48. // நாக்குக்கு கசப்பா என்றீங்க, சிக் லீவு என்றீங்க ஒண்ணுமே பிரியல்ல எனக்கு:))//

  பூஸ் ஏதாச்சும் சந்தேகம் வர்றதுக்குள்ள இது வெறும் காய்ச்சல் அண்ட் சளி தான் . உங்க குலைக்குற ச்சே குலைப்பன் காய்ச்சல் எனக்கு அனுப்பிட்டீங்க போல இருக்கு :))

  ReplyDelete
 49. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியல்ல சாமீஈஈஈஈஈ... ஹா.ஹா..ஹா... ஜெய் இண்டைக்கு ராசிப்பலன் பார்த்தனீங்களோ? தொண்டையில கண்டம் என இருந்துதே:))

  ReplyDelete
 50. என் மரமண்டைய தட்டி தட்டி பாகிறேன்
  எப்படி எங்களுக்கெல்லாம் வராத சந்தேகம் கலைக்கு வந்தித்து .
  யங் ஜெனரேஷன் !!!!!!!!!!

  ReplyDelete
 51. என் பொண்ணும் கலை மாதிரியேதான் /ஆண்டிஇன்னு எழுதிட்டா கமெண்ட்ல ...நான் சொன்னேன் கேக்க மாட்டேன்கிறா .
  எதுக்கு வம்புன்னு நானே தேங்க்ஸ் அங்கிள்னு பின்னூட்டம் கொடுத்திட்டேன் எப்பூடி !!!!////////


  அக்கா எனக்கு நீங்க சொல்லுறது எனக்கு விளங்கல...

  நான் இப்போ அந்த ஜெய் அக்காவை சாரி அண்ணாவை ஆன்டி சொல்ல சொல்லுறிங்களா அல்லது அங்கிள் ன்னு சொல்லணும் சொல்லுறிங்களா

  ReplyDelete
 52. // அயயோயூ என் குரல் அவ்வளவு அழகாவே இக்குது ,..திரும்படியும் பாட சொல்லுரிங்க ....
  எனக்கு வெட்க வெட்கமா வருதே//

  ஆகா இன்னொரு டிக்கெட் கும்மிக்கு ஜோயின் பண்ணிட்டாங்க போல இருக்கே ! கலை பார்த்து ஏத்தி ஏத்தி விட்டே காலியாக்குற கூட்டம் :))

  ReplyDelete
 53. AHA !!!!! AHA AHA AHA

  பாட்டு ஒன்னு கேட்டேன்

  ReplyDelete
 54. // En Samaiyal said...
  /..அது சரி எப்பூடி கன்ஃபோமாச் சொல்றீங்க ஜெய்லானி அக்காதான் என:)).. இப்ப இப்ப எனக்கும் சந்தேகம் அதிகமாகிட்டே போகுது:)..//

  நமக்கெல்லாம் தெரியாத ஏதோ ஒரு விஷயம் கலைக்கு தெரிஞ்சு இருக்கு :))///

  கீரீஈஈஈஈஈஈ ஓடிவாங்க ஓடிவந்து முருங்ஸ்ல ஏறிடுங்க, காய்ச்சலை அப்புறம் பார்க்கலாம்... ஜெய்ட கைல மெஷின் கன் போல தெரியுதே:)))

  ReplyDelete
 55. என்னைய பாம்பேக்கு பேக் பண்ணாம விட மாட்டீங்க போலிருக்கு ஹா..ஹா... :-)))
  அப்போ மும்பைக்கு போயிட்டு வருபோது எனக்கு ரெண்டு சுடிதார் வாங்கிட்டு வரணும் ஒகேய்ய்ய்யய்ய்யி

  ReplyDelete
 56. //நான் இப்போ அந்த ஜெய் அக்காவை சாரி அண்ணாவை ஆன்டி சொல்ல சொல்லுறிங்களா அல்லது அங்கிள் ன்னு சொல்லணும் சொல்லுறிங்களா //


  இன்னைக்கு நான் யார் முகத்துல முளிச்சேன்..????? .நாந்தான் தூங்கவே இல்லையே ....ம்...அப்புறம் ..ஏன்ன்... ((ரகுவரன் ஸ்டைலில் படிங்க ))

  ReplyDelete
 57. /// நான் இப்போ அந்த ஜெய் அக்காவை சாரி அண்ணாவை ஆன்டி சொல்ல சொல்லுறிங்களா அல்லது அங்கிள் ன்னு சொல்லணும் சொல்லுறிங்களா//

  நான் வேணுமுன்னா ஒரு சஜெஷன் தா...த்தாஆஆஆ ஆ ஆஆஅ

  ReplyDelete
 58. என் மரமண்டைய தட்டி தட்டி பாகிறேன்
  எப்படி எங்களுக்கெல்லாம் வராத சந்தேகம் கலைக்கு வந்தித்து .
  யங் ஜெனரேஷன் !!!!!!!!!!


  ஓம் அக்கா ....இனிமேல் கண்டு பிடிக்குறேன் ...ஆருல்லாம் இங்க அண்ணா நு சொல்லிட்டு இருக்குற அக்காக்கள் ன்னு

  ReplyDelete
 59. //என்னைய பாம்பேக்கு பேக் பண்ணாம விட மாட்டீங்க போலிருக்கு ஹா..ஹா... :-)))
  அப்போ மும்பைக்கு போயிட்டு வருபோது எனக்கு ரெண்டு சுடிதார் வாங்கிட்டு வரணும் ஒகேய்ய்ய்யய்ய்யி//

  அது மட்டும் போதுமா ..?? அவ்வ்வ்வ் :-)))))))))))))))))))

  ReplyDelete
 60. //கலை said...
  என் பொண்ணும் கலை மாதிரியேதான் /ஆண்டிஇன்னு எழுதிட்டா கமெண்ட்ல ...நான் சொன்னேன் கேக்க மாட்டேன்கிறா .
  எதுக்கு வம்புன்னு நானே தேங்க்ஸ் அங்கிள்னு பின்னூட்டம் கொடுத்திட்டேன் எப்பூடி !!!!////////


  அக்கா எனக்கு நீங்க சொல்லுறது எனக்கு விளங்கல...

  நான் இப்போ அந்த ஜெய் அக்காவை சாரி அண்ணாவை ஆன்டி சொல்ல சொல்லுறிங்களா அல்லது அங்கிள் ன்னு சொல்லணும் சொல்லுறிங்க//

  கலை கலை... ஸ்ரொப்...ஸ்ரொப்... அவரை ஒரேயடியா.. ஊருக்கு அனுப்பிடுவீங்கபோல இருக்கே.. அழுதிடுவார்ர்ர்ர்ர்:)))...

  செல்லமாக் கூப்பிட்டால் 2 எழுது, இல்லாட்டில் 4 எழுத்து:)).. அப்பூடித்தான் நாங்க கூப்பிடுறோம்... :)) நீங்க அங்கிள் ஆக்கிடாதீங்க:)).. பிறகு அவர் கடலுக்கடியில் தலைகீழ் ஆசனம் செய்யப் போயிடுவார்:).

  ReplyDelete
 61. // இன்னைக்கு நான் யார் முகத்துல முளிச்சேன்..????? .நாந்தான் தூங்கவே இல்லையே ....ம்...அப்புறம் ..ஏன்ன்... ((ரகுவரன் ஸ்டைலில் படிங்க ))//

  I know I know! Now we ALL KNOW ::))

  பாம்பே இல இருந்து எனக்கு ரெண்டு குர்தி டாப்ஸ் ப்ளீஸ் , பூசுக்கு ஷால் (தேம்ஸ்ல குளிரும் ) , அஞ்சுவுக்கு சாரி ரெண்டு

  ReplyDelete
 62. கலை said...//

  அவர் அண்ணா தாம்மா .
  என்ன சொல்ல வந்தேன்னா .என் பொண்ணும் உன்னை மாதிரியே முதலில் நம்பவில்லை .ரொம்ப சந்தேகம் கேக்கறா ...பூ வச்சிருந்தா ஆண்டின்னு சொன்னா .அதனால் அவளை தூங்க வச்சிட்டு நானே THANK YOU அங்கிள்னு எழ்திட்டேன்

  ReplyDelete
 63. En Samaiyal said...
  // அயயோயூ என் குரல் அவ்வளவு அழகாவே இக்குது ,..திரும்படியும் பாட சொல்லுரிங்க ....
  எனக்கு வெட்க வெட்கமா வருதே//

  ஆகா இன்னொரு டிக்கெட் கும்மிக்கு ஜோயின் பண்ணிட்டாங்க போல இருக்கே ! கலை பார்த்து ஏத்தி ஏத்தி விட்டே காலியாக்குற கூட்டம் :))/////////////

  அக்கா நான் ரொம்ப அமைதியான பொண்ணு ...கும்மி அடிக்குறதுன்ன எனக்கு என்னனு குடத் டேரியாதுன்னாப் பார்துகொங்கள் ....

  ஆரணி அக்காவின் வாரிசு நான்

  ReplyDelete
 64. //angelin said...

  என் பொண்ணும் கலை மாதிரியேதான் /ஆண்டிஇன்னு எழுதிட்டா கமெண்ட்ல ...நான் சொன்னேன் கேக்க மாட்டேன்கிறா .
  எதுக்கு வம்புன்னு நானே தேங்க்ஸ் அங்கிள்னு பின்னூட்டம் கொடுத்திட்டேன் எப்பூடி !!!!!//

  அங்க வாங்கிய அடியை இங்கே போட்டு குடுத்திட்டீங்களே .இன்னும் யாரெல்லாம் குத்த போறாங்களோ அவ்வ்வ்வ்வ்வ் :-))))))

  ReplyDelete
 65. அஞ்சுவுக்கு சாரி ரெண்டு//

  NO NO I WANT CHURIDHAR

  ReplyDelete
 66. Where is Anju? Must have fainted knowing the truth about Akkaav

  ReplyDelete
 67. //
  ஆரணி அக்காவின் வாரிசு நான்//

  ஆரணி ஊரா ...பேரா...?? யாரது பிரஷா ..ச்சே..புதுசா..:-))))

  ReplyDelete
 68. //
  கலை said...
  என்னைய பாம்பேக்கு பேக் பண்ணாம விட மாட்டீங்க போலிருக்கு ஹா..ஹா... :-)))
  அப்போ மும்பைக்கு போயிட்டு வருபோது எனக்கு ரெண்டு சுடிதார் வாங்கிட்டு வரணும் ஒகேய்ய்ய்யய்ய்//

  அக்க்க்க்க்ஹாஆஆஆஆஆஆஆஆஆக்க்க்க்க்ஹாஆஆஆஆ.. கலை என்ன கலர்ல வேணும் எனவும் சொல்லிடுங்க...:))... முடியல்ல சாமீஈஈஈஈஈ.. ஜெய்யை நினைச்சேன் சிரிச்சேன்:)))..

  ஜெய் இது தேவையா?:)))

  ReplyDelete
 69. ஆரணி அக்காவின் வாரிசு நான்//

  JAI NOTE THIS POINT

  ReplyDelete
 70. // NO NO I WANT சுரிதார்//
  ஜெய் லிஸ்ட் எல்லாம் கரெக்ட் ஆ பார்த்துக்கோங்க எதையும் மறந்து வாங்காம வந்தீங்கன்னா அப்புறம் தெரியும் சேதி அப்படின்னு பாசமா எல்லார் சார்பாவும் சொல்லிடறேன்

  ReplyDelete
 71. அவர் அண்ணா தாம்மா .
  என்ன சொல்ல வந்தேன்னா .என் பொண்ணும் உன்னை மாதிரியே முதலில் நம்பவில்லை .ரொம்ப சந்தேகம் கேக்கறா ...பூ வச்சிருந்தா ஆண்டின்னு சொன்னா .அதனால் அவளை தூங்க வச்சிட்டு நானே THANK YOU அங்கிள்னு எழ்திட்டேன்///////////////ஓம் அக்கா ...குழந்தைகள் நாங்க பொய் சொல்ல மாட்டோம் ...சோ பெரியவர்களே கொஞ்சம் இந்த விடயத்தை பற்றி சிந்தியுங்கள் சின்னப் பிள்ளைகள் எண்டு எங்களை அலட்சியம் செய்யதிர்கள்

  ReplyDelete
 72. //
  பாம்பே இல இருந்து எனக்கு ரெண்டு குர்தி டாப்ஸ் ப்ளீஸ் , பூசுக்கு ஷால் (தேம்ஸ்ல குளிரும் ) , அஞ்சுவுக்கு சாரி ரெண்//

  எனக்கு பாம்பே மிக்ஸரும் வேணும்.. நல்ல உறைப்பான மிக்ஸர் நிறைய கஜூ போட்டது:))...

  ReplyDelete
 73. நாங்க எல்லாரும் சேர்ந்து பெரிய பூசை துரத்துவோம் .கலை குட்டி பூசாயிட்டதால்... ஜெய் /கிரிஜா நம்ம எல்லாருக்கும் இனி ரண்டு பூஸ் எதிரிகள்

  ReplyDelete
 74. // angelin said...
  ஆரணி அக்காவின் வாரிசு நான்//

  JAI NOTE THIS POINT///
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

  உஸ்ஸ்ஸ் கலை, எனக்கு 16 உங்களுக்குப் 12:)) நியாஆஆஆஆஆஆஆஆபகம் இருக்கட்டும்.. சொல்லிட்டேன் ஆமா:)))

  ReplyDelete
 75. ஆரணி அக்காவின் வாரிசு நான்//

  JAI NOTE THIS POINT/////////////  ஆமாம் ஜெய் அண்ணா நோட் ஒன்னு ரெடி பண்ணுங்க இனிமேல் நீங்க நிறைய நோட்ஸ் லாம் எடுக்க வேண்டியதா இருக்கும் ....

  ReplyDelete
 76. எனக்கு சந்தேகமேயில்லை ஜெய் ஜெய் இங்கே பாருங்க சின்ன பூஸ் பெரிய பூஸ் மாதிரியே பேசுது .ஆஹா ஒரு வாரிசு உருவாகிவிட்டது

  ReplyDelete
 77. என்னாது கட்சி புறிக்கிறாங்க... இது என்ன அநியாயம்... இனி ஃபிஸ் ஃபிரை போட்டால்தான் சரிவரும்போல:))...
  யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. பிபிசில போகுதே....:))

  உஸ்ஸ் நேரமாகிறது பின்பு வாறேனே:))

  ReplyDelete
 78. நாங்க எல்லாரும் சேர்ந்து பெரிய பூசை துரத்துவோம் .கலை குட்டி பூசாயிட்டதால்... ஜெய் /கிரிஜா நம்ம எல்லாருக்கும் இனி ரண்டு பூஸ் எதிரிகள்//////////////


  avvvvvvvvvvஅப்புடிலாம் சொல்லக்கூடாது ...நாங்கலாம் உங்க பிரிஎண்ட்ஸ் தான் எப்போதும் ..

  ReplyDelete
 79. உஸ்ஸ்ஸ் கலை, எனக்கு 16 உங்களுக்குப் 12:)) நியாஆஆஆஆஆஆஆஆபகம் இருக்கட்டும்.. சொல்லிட்டேன் ஆமா:)))//

  வானதி !!!!!!!!இங்கே உடனே வாங்க .

  ReplyDelete
 80. athira said...
  // angelin said...
  ஆரணி அக்காவின் வாரிசு நான்//

  JAI NOTE THIS POINT///
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

  உஸ்ஸ்ஸ் கலை, எனக்கு 16 உங்களுக்குப் 12:)) நியாஆஆஆஆஆஆஆஆபகம் இருக்கட்டும்.. சொல்லிட்டேன் ஆமா:)))/////////////


  அது எப்புடி மறக்க முடியும் அக்கா ....உலக நியதிகளில் அதுவும் ஒன்றல்லவோ ..உங்களுக்கு 16...எனக்கு 12 vayathu

  ReplyDelete
 81. சாப்பிட்டுட்டு தெம்பா வரேன் BYE BYE
  BIG MIYAAV /LITTLE MIYAAV /GREEN ROSE AND GIRI

  ReplyDelete
 82. angelin said...
  எனக்கு சந்தேகமேயில்லை ஜெய் ஜெய் இங்கே பாருங்க சின்ன பூஸ் பெரிய பூஸ் மாதிரியே பேசுது .ஆஹா ஒரு வாரிசு உருவாகிவிட்டது///////////


  ஒ அக்கா ...சின்ன புஷ் பெரிய புஷ் மாறி பேசமா எலிக்குட்டி மாறியா பேச முடியும் ...என்ன அக்கா இது தெரியாதா

  ReplyDelete
 83. mee coming later as well

  ReplyDelete
 84. //angelin said...
  உஸ்ஸ்ஸ் கலை, எனக்கு 16 உங்களுக்குப் 12:)) நியாஆஆஆஆஆஆஆஆபகம் இருக்கட்டும்.. சொல்லிட்டேன் ஆமா:)))//

  வானதி !!!!!!!!இங்கே உடனே வாங்க///

  ஹா....ஹா..ஹா.. எதுக்கு இப்போ சும்மா இருக்கிற வான்ஸைக் கூப்பிடுறீங்க... அவ்வ்வ்வ்வ்வ்:)) போக வெளிக்கிட்டேன்... கால் நகருதில்ல.. நேரமோ கடுகதியா ஓடுது.... சமையல் முடியட்டும்.... வந்து பார்த்துக்கொள்கிறேன்:)))

  ReplyDelete
 85. அயயிஓஓ எல்லாரும் எஸ்கேப் ஆரின்களா ....அப்போ நானும் டாட்டா சொல்லிகிறேன்

  ReplyDelete
 86. //கலை said...
  angelin said...
  எனக்கு சந்தேகமேயில்லை ஜெய் ஜெய் இங்கே பாருங்க சின்ன பூஸ் பெரிய பூஸ் மாதிரியே பேசுது .ஆஹா ஒரு வாரிசு உருவாகிவிட்டது///////////


  ஒ அக்கா ...சின்ன புஷ் பெரிய புஷ் மாறி பேசமா எலிக்குட்டி மாறியா பேச முடியும் ...என்ன அக்கா இது தெரியாதா///

  ஹா....ஹா..ஹா... குட்டி 16 அடி பாயுதேஏஏஏஏஏ.. இதை எலிகுட்டி பார்த்தால் அவ்ளோதான்:)).

  ReplyDelete
 87. ngelin said...
  சாப்பிட்டுட்டு தெம்பா வரேன் BYE BYE
  BIG MIYAAV /LITTLE MIYAAV /GREEN ROSE AND GIRI..........  tata taataaaaaaaaaaaa

  ReplyDelete
 88. கலை... பழம் நழுவிப் பாலில விழும்நேரம் ஓடிடாதிங்க.. 100:)).

  நானும் போயிடு வாறேன்:))

  ReplyDelete
 89. //ஒ அக்கா ...சின்ன புஷ் பெரிய புஷ் மாறி பேசமா எலிக்குட்டி மாறியா பேச முடியும் ...என்ன அக்கா இது தெரியாதா///

  கீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

  ReplyDelete
 90. avvvvvvvvvvvvvv ...
  அட ஆமா ....இருங்கள் நானே இருந்து வடை சாப்பிடுறேன் ,

  ReplyDelete
 91. //கலை... பழம் நழுவிப் பாலில விழும்நேரம் ஓடிடாதிங்க.. 100:)).//

  கலை யக்காவ் ...நூறாவது வடைக்கு ரெடியாயிருக்கோ காக்கா வருதோ இல்லையோ இந்த குட்டி சாப்பிட்டுடும்

  ReplyDelete
 92. ayayooo ip[pothu yaaro vanthuttagale

  ReplyDelete
 93. ஹைஇ இ ஜாலி ..ஜாலி ...நான் தான் சென்டுரி போட்டு இருக்கேன் .....

  ReplyDelete
 94. குட்டி எலி said...
  //கலை... பழம் நழுவிப் பாலில விழும்நேரம் ஓடிடாதிங்க.. 100:)).//

  கலை யக்காவ் ...நூறாவது வடைக்கு ரெடியாயிருக்கோ காக்கா வருதோ இல்லையோ இந்த குட்டி சாப்பிட்டுடும்//////////

  நாங்கலாம் ஆரு ....நாங்கதான் போட்டுட்டோம் ல ....ஜாலி ஜாலி ...

  ReplyDelete
 95. //ஹைஇ இ ஜாலி ..ஜாலி ...நான் தான் சென்டுரி போட்டு இருக்கேன் .....//

  நான் தான் டக் அவுட் இன்னைக்கு :-)).

  ReplyDelete
 96. ஜெய் அக்கா ,இந்த தடவை வடை எனக்கே எனக்கு தான் ....ஜெய் அண்ணாக்கு இல்லையேஎ ......எப்புடியீஈஈஈஈஈஈ ஜெய் அண்ணா .....

  ReplyDelete
 97. ஜெய்லானி said...
  //ஹைஇ இ ஜாலி ..ஜாலி ...நான் தான் சென்டுரி போட்டு இருக்கேன் .....//

  நான் தான் டக் அவுட் இன்னைக்கு :-)).//////////////

  சரியா சொல்லுங்க ,,,,இன்னைக்கு மட்டும் இல்லை ...இனிமேல் புறா நீங்க தான் டக் அவுட்

  ReplyDelete
 98. ஜெய் !!!!!!!!!! குட்டி பூஸ் நூற்றிபதினாறு அடி பாயுது பாருங்க .

  ReplyDelete
 99. angelin said...
  ஜெய் !!!!!!!!!! குட்டி பூஸ் நூற்றிபதினாறு அடி பாயுது பாருங்க ./////////

  ஹ ஹா ஹ அக்கா ...அந்த அண்ணா ஏற்கனேவே நொந்து நூட்லஸ் ஆகி விட்டார் .... அவர் கிட்டப் போயி கேக்குறிங்க ....

  ஏற்கனேவே நோட் வாங்க போனவர் இன்னும் திரும்பி வரல ....

  ReplyDelete
 100. சுண்டெலி, குட்டி எலி எல்லாம் போயி இப்போ குட்டி பூசா ஆஆ ஆஆ ??? ஐயோ தேம்ஸ் தாங்குமா ஆ ஆ ?  அஞ்சு இனிமே சும்மா இருக்க கூடாது நான் பேபி கீரி ஒண்ணு கூட்டியாறேன் நீங்களும் சட்டு புட்டுன்னு ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுங்கோ

  ReplyDelete
 101. ஹ ஹா ஹ அக்கா ...அந்த அண்ணா ஏற்கனேவே நொந்து நூட்லஸ் ஆகி விட்டார் //  இதுதான் கும்மி அடிக்க தெரியாத லட்சணமாக்கும் கும்ம்ம்ம் :)) ஜெய் பாம்பேக்கு டிக்கெட் புக் பண்ண போயி இருக்காரு. நாளைக்கு மூட போற கடை எதுன்னு தேடி கிட்டு இருக்காரு :))

  ReplyDelete
 102. ஜெய் !!!!!!!!!!!!!!!!!!!!! சீக்கிரமா வாங்க OOOOOOOOO
  நாங்க இருக்கிறோம் உங்க துணைக்கு .புதுசா ஒரு ரெசிப்பி போட்டு
  பூஸ் ரெண்டையும் ஏதாவது செய்யணும் ஆஆஆ மா

  ReplyDelete
 103. En Samaiyal said...
  ஹ ஹா ஹ அக்கா ...அந்த அண்ணா ஏற்கனேவே நொந்து நூட்லஸ் ஆகி விட்டார் //  இதுதான் கும்மி அடிக்க தெரியாத லட்சணமாக்கும் கும்ம்ம்ம் :)) ஜெய் பாம்பேக்கு டிக்கெட் புக் பண்ண போயி இருக்காரு. நாளைக்கு மூட போற கடை எதுன்னு தேடி கிட்டு இருக்கா////////////////////////////////////
  என்ன சொல்லுரிங்க அந்த அண்ணா மும்பைக்கு டிக்கெட் போட்டு விட்டாரா ..சூப்பர் .ஜாலி ...ஜாலி...
  அவங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாரட்டுக்க்களும்

  ReplyDelete
 104. angelin said...
  ஜெய் !!!!!!!!!!!!!!!!!!!!! சீக்கிரமா வாங்க OOOOOOOOO
  நாங்க இருக்கிறோம் உங்க துணைக்கு .புதுசா ஒரு ரெசிப்பி போட்டு
  பூஸ் ரெண்டையும் ஏதாவது செய்யணும் ஆஆஆ மா////////////////

  அய்யகோ இந்த அக்கா ஏன் இப்புடி யோசிக்கிறாங்க ...நாங்கலாம் பாயசத்துல poison கலந்து குடிக்கிறவங்க ...ஒன்னும் பண்ணமுடியாது /....ஓகே ...

  ReplyDelete
 105. En Samaiyal said...
  mee 110///////////


  நாங்கலாம் சென்டுரி போட்டுட்டு சிலேன்ட் ஆ இருக்கமாக்கும்

  ReplyDelete
 106. ஆரணி அக்கா உங்க ப்ளோக்ல இன்னும் நான் கும்மி அடிக்கவே ஆரம்பிக்கலஎ ...அதுக்குள்ளா டாப் 4 இல் வந்து போட்டேன் ....ஜாலி ஜாலி ...சின்ன புஸ்சுக்கு இனிய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 107. //ஆரணி அக்கா உங்க ப்ளோக்ல இன்னும் நான் கும்மி அடிக்கவே ஆரம்பிக்கலஎ ...அதுக்குள்ளா டாப் 4 இல் வந்து போட்டேன் ..//


  4 பேர் இன்னைக்கு பால் போட்டு ஆடிய மேட்சில 115 ஆ... யாரும் மயக்கம் போட்டு விழுந்திடப்போறாங்க ஹா..ஹா.. :-))

  ReplyDelete
 108. //அய்யகோ இந்த அக்கா ஏன் இப்புடி யோசிக்கிறாங்க ...நாங்கலாம் பாயசத்துல poison கலந்து குடிக்கிறவங்க ...ஒன்னும் பண்ணமுடியாது /....ஓகே ...//

  நான் பாய்சன்லதான் பாயாசமே வைக்கிறது ..ஸ்டார்டரா பாலிடால்தான் ஹய்யோ..ஹய்யோ :-)))

  ReplyDelete
 109. நான் பாய்சன்லதான் பாயாசமே வைக்கிறது ..ஸ்டார்டரா பாலிடால்தான் ஹய்யோ..ஹய்யோ :-)))////////

  உங்க பாலிடளுக்குலாம் பயபபுடுறா ஆள் நாங்க இல்லை ....

  சரி மும்பைக்கு டிக்கெட் போட்டிங்கன்னு கேள்விபட்டேன் ....

  எனக்குரெண்டு சுடிதார் சொல்லிபுட்டேன் ...ஓகே ....

  ReplyDelete
 110. //நாங்கலாம் சென்டுரி போட்டுட்டு சிலேன்ட் ஆ இருக்கமாக்கும்//  இதுதான் சைலேன்ட்டா இருக்குரதாக்கும்:))


  ஆகா இன்னிக்கு என் பையனுக்கும் ஆ.காரருக்கும் கஞ்சி தான் போல இருக்கே. யப்பா நான் போயி சமைக்க போறேன்

  ReplyDelete
 111. /ஆரணி அக்கா உங்க ப்ளோக்ல இன்னும் நான் கும்மி அடிக்கவே ஆரம்பிக்கலஎ ...அதுக்குள்ளா டாப் 4 இல் வந்து போட்டேன் ..//


  4 பேர் இன்னைக்கு பால் போட்டு ஆடிய மேட்சில 115 ஆ... யாரும் மயக்கம் போட்டு விழுந்திடப்போறாங்க ஹா..ஹா.. :-))//////////


  இங்க நாங்கலாம் ஸ்ட்ராங்கா தான் இருக்கோம் ....உங்களுக்குத்தான் இன்னைக்கு மயக்க மயக்கமா வந்துருக்கும் ....

  ReplyDelete
 112. //அதுக்குள்ளா டாப் 4 இல் வந்து போட்டேன் ...//  இது அழுகுணி ஆட்டம் நான் ஒத்துக்க மாட்டேன். அஞ்சு வேயார் ஆர்ர் யூஊ ??? .

  ReplyDelete
 113. ஜெய் அண்ட் அஞ்சு சின்ன பூஸ் சாதாரண ஆளில்லை கம் ஆன் கிட்னிய யூஸ் பண்ணி ஏத்தாச்சும் பண்ணுங்க

  ReplyDelete
 114. //நாங்கலாம் சென்டுரி போட்டுட்டு சிலேன்ட் ஆ இருக்கமாக்கும்//  இதுதான் சைலேன்ட்டா இருக்குரதாக்கும்:))


  ஆகா இன்னிக்கு என் பையனுக்கும் ஆ.காரருக்கும் கஞ்சி தான் போல இருக்கே. யப்பா நான் போயி சமைக்க போறேன்/////////////////////////////////  அசசோஒ ...நீங்க ரொம்ப bad அக்கா ......உங்க திறமைக்கு நீங்க சமையல் கட்டுக்கு போகலா மா ,....மாமா வை சமைச்சி தர சொல்லுங்கள் அக்கா////

  ReplyDelete
 115. //புதுசா ஒரு ரெசிப்பி போட்டு
  பூஸ் ரெண்டையும் ஏதாவது செய்யணும் ஆஆஆ மா//


  அஞ்சு ஜெய் தலைமையில நாம மணம் குணம் கொண்ட பிர்ர்ர்ரர்ர்ர்ரர் யாஆணி வித் பாயசத்த போட்ட்ருலாம் ரெண்டு பூசுக்கும்

  ReplyDelete
 116. En Samaiyal said...
  //அதுக்குள்ளா டாப் 4 இல் வந்து போட்டேன் ...//  இது அழுகுணி ஆட்டம் நான் ஒத்துக்க மாட்டேன். அஞ்சு வேயார் ஆர்ர் யூஊ ??? ./////////////

  சத்தியம் ,உண்மை ,பொறுமை .அமைதி இறுப்பவர்களுக்கே வெற்றி ...

  ஓம் ....உண்மையே வெல்லும்

  ReplyDelete
 117. //...நீங்க ரொம்ப bad அக்கா ......உங்க திறமைக்கு நீங்க சமையல் கட்டுக்கு போகலா மா ,//


  கர்ர்ர் ர்ர்ர் ஏன் என்னைய பார்த்தா எல்லாருக்கும் ஒரே மாதிரி டவுட்டா வருது ?? பார்ஸல் வந்துகிட்டே இருக்கு அம்மணி :))

  ReplyDelete
 118. En Samaiyal said...
  ஜெய் அண்ட் அஞ்சு சின்ன பூஸ் சாதாரண ஆளில்லை கம் ஆன் கிட்னிய யூஸ் பண்ணி ஏத்தாச்சும் பண்ணுங்க///////////////


  பாவம் ஜெய் அண்ணா ...அவரே மும்பைக்கு போறதை பற்றி டீப் த்இங்க க் ல இருக்கார் ,,,,அவரைப் poi எதுக்கு டிச்டுர்ப் பண்ணுறிங்கள்

  ReplyDelete
 119. //சத்தியம் ,உண்மை ,பொறுமை .அமைதி இறுப்பவர்களுக்கே வெற்றி ...//


  என்னது எருமையா அப்பன்னா உங்களுக்குத்தான் வெற்றி நாங்க வரலேம்மா :))

  சின்ன பூஸ் டீச்சர் கமெண்ட் போடலேன்னாலும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க ஸ்பெல்லிங் ஸ்பெல்லிங் :))  அப்புறம் சின்ன டீச்சர் வான்சும் வந்திடுவாங்க :))

  ReplyDelete
 120. En Samaiyal said...
  //...நீங்க ரொம்ப bad அக்கா ......உங்க திறமைக்கு நீங்க சமையல் கட்டுக்கு போகலா மா ,//


  கர்ர்ர் ர்ர்ர் ஏன் என்னைய பார்த்தா எல்லாருக்கும் ஒரே மாதிரி டவுட்டா வருது ?? பார்ஸல் வந்துகிட்டே இருக்கு அம்மணி :))//////////////////////////////////


  அயயோஓ எனக்கு பயமா இக்குதே ,....

  ReplyDelete
 121. சின்ன பூஸ் டீச்சர் கமெண்ட் போடலேன்னாலும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க ஸ்பெல்லிங் ஸ்பெல்லிங் :))  அப்புறம் சின்ன டீச்சர் வான்சும் வந்திடுவாங்க :))////////////////////

  அயயியோஒ கண்டுபிடிசிட்டிகளா என்னோட விக்னேஸ் ஆ ...ஆத்தாடி மீ எஸ்கேப்

  ReplyDelete
 122. //அவரே மும்பைக்கு போறதை பற்றி டீப் த்இங்க க் ல இருக்கார் ,,,,அவரைப் poi எதுக்கு டிச்டுர்ப் பண்ணுறிங்கள்//


  ஓகே நீங்களே கும்மி அடியுங்கோ மீ கமிங் லேட்டர். ஜெய் ஆல் தி பெஸ்ட் பார் தி ட்ரிப் :))

  ReplyDelete
 123. En Samaiyal said...
  //அவரே மும்பைக்கு போறதை பற்றி டீப் த்இங்க க் ல இருக்கார் ,,,,அவரைப் poi எதுக்கு டிச்டுர்ப் பண்ணுறிங்கள்//


  ஓகே நீங்களே கும்மி அடியுங்கோ மீ கமிங் லேட்டர். ஜெய் ஆல் தி பெஸ்ட் பார் தி ட்ரிப் :))////////

  ஓகே டாட்டா டாமாமாக்கு நல்ல சாப்பாடு செய்து போடுங்க அக்கா ...பாவம் அவர் ...

  ReplyDelete
 124. ஆத்தாடி !!!!!!!!!!ஜெய் என்னது இதூ ????????
  நீங்களும்தான் வாடகைக்கு எலிகுட்டிங்களா ரிலீஸ் செய்றீங்க .
  ஒன்னாச்சும் உங்க பெயரை காப்பாத்தி இருக்குமா ?????????
  ரெண்டு நாள் கமென்ட் பெட்டியை மூடிபுட்டு பெரிய பூஸ் ஜூனியருக்கு
  பயங்கர டிரைனிங் கொடுத்திருக்கு அவ்வ்வ்வவ்வ்வ்வ்

  ReplyDelete
 125. கொஞ்சம் பொறும்மா குட்டி பூசம்மா.
  ஜூனியர் சீனியர் ரெண்டையும் சேர்த்து தேம்ஸ்ல கும்மறோம் .
  (மைன்ட் வாய்ஸ்... தனியா இருக்கவும் பயம்மா இருக்கு )

  ReplyDelete
 126. ஜெய் பொறுத்தது போதும் பொங்கி எழுந்து வாங்க படையோடு

  ReplyDelete
 127. angelin said...
  கொஞ்சம் பொறும்மா குட்டி பூசம்மா.
  ஜூனியர் சீனியர் ரெண்டையும் சேர்த்து தேம்ஸ்ல கும்மறோம் .
  (மைன்ட் வாய்ஸ்... தனியா இருக்கவும் பயம்மா இருக்கு )//////////////

  உங்க வீரத்தை உலகமே சொல்லுது ...இந்த குட்டி புசாரிடம் போயி பயப்புடாதிந்கோஒ ....நான் ரொம்ப நல்லப் பொன்னாக்கும் ...பேசவே தெரியது ...அமைதின்னா என் பெயரைத் தான் சொல்லுவாங்கன்ன பார்த்துகோங்களேன் ./...

  ReplyDelete
 128. angelin said...
  ஜெய் பொறுத்தது போதும் பொங்கி எழுந்து வாங்க படையோடு//////////


  ஜெய் அண்ணா பொறுத்தது போதும் ...


  ப்ளீஸ் போங்குகளேன்...எனக்கும் பார்க்கணும் ஜெய் அண்ணா ....

  ReplyDelete
 129. angelin said...
  ஆத்தாடி !!!!!!!!!!ஜெய் என்னது இதூ ????????
  நீங்களும்தான் வாடகைக்கு எலிகுட்டிங்களா ரிலீஸ் செய்றீங்க .
  ஒன்னாச்சும் உங்க பெயரை காப்பாத்தி இருக்குமா ?????????
  ரெண்டு நாள் கமென்ட் பெட்டியை மூடிபுட்டு பெரிய பூஸ் ஜூனியருக்கு
  பயங்கர டிரைனிங் கொடுத்திருக்கு அவ்வ்வ்வவ்வ்வ்வ்/////////////////

  நோ அக்கா நோ....நீங்க நினைக்கிரதுபோல் இது ரெண்டு நாள் ட்ரைனிங் இல்லை ....ஆறு மாத ட்ரைனிங் ....

  ReplyDelete
 130. .நான் ரொம்ப நல்லப் பொன்னாக்கும் ...பேசவே தெரியது ...அமைதின்னா என் பெயரைத் தான் சொல்லுவாங்கன்ன பார்த்துகோங்களேன் ./...///

  same miyaav poos dialogue !!!!!!!!!!

  .
  ஐய்ய்ய்யய்யன்வ்ங் ங்கஆஅ .ஆஆஆஆங் .

  ஜெய் சந்தேகமேயில்ல இது பெரிய பூஸ் நம்மையெல்லாம் கவுக்கவென்றே ஒரு வாரிசை உருவாக்கிருக்கு

  ReplyDelete
 131. நோ அக்கா நோ....நீங்க நினைக்கிரதுபோல் இது ரெண்டு நாள் ட்ரைனிங் இல்லை ....ஆறு மாத ட்ரைனிங் ....//

  coup attack training .awwwwwwwwww

  ReplyDelete
 132. angelin said...
  ஆத்தாடி !!!!!!!!!!ஜெய் என்னது இதூ ????????
  நீங்களும்தான் வாடகைக்கு எலிகுட்டிங்களா ரிலீஸ் செய்றீங்க .
  ஒன்னாச்சும் உங்க பெயரை காப்பாத்தி இருக்குமா ?????????
  ரெண்டு நாள் கமென்ட் பெட்டியை மூடிபுட்டு பெரிய பூஸ் ஜூனியருக்கு
  பயங்கர டிரைனிங் கொடுத்திருக்கு ///////////////


  o மி காத் ....ஜெய் அண்ணாவுக்கே ட்ரைனிங் கொடுக்கணும் ....இதுல அவர் ட்ரைனிங் கொடுத்த எலிக் குட்டிகளா ...

  கடவுளே இந்த கொடுமையெல்லம் பார்க்கத்தான் என்னை இங்க அனுப்புனீங்களா ,,,

  என்னக் கொடுமை angelin அக்கா இது

  ReplyDelete
 133. நண்பர்களே ஏஏ ஏ
  ஒரு மாதம் என்னை தேட வேண்டாம் .உலகை சுற்றிபார்க்க போகிறேன்
  எஸ்கேப் ப்ப்ப்ப் !!!!!!!!!!!!

  ReplyDelete
 134. //o மி காத் ....ஜெய் அண்ணாவுக்கே ட்ரைனிங் கொடுக்கணும் ....இதுல அவர் ட்ரைனிங் கொடுத்த எலிக் குட்டிகளா ..//

  அவ்வ்வ்வ் அவ்வவ் அவ்வவ் .இஇல்ல நான் இங்கே இல்லவேயில்ல .பேக் பண்ணனும் குட்நைட்

  ReplyDelete
 135. அடடா.... இவ்ளோ தூரம் போயிடுச்சோ? சே.. நான் வெள்ளிக்கிழமை விரதமாச்சே என சமைக்கப்போனேன்... அதுக்குள்ள ஏதோ பூஸுக்கு ரெசிப்பியெனப் போனாங்க:)) இன்னும் காணலியே..:))

  குட்டி எலியும் பொறுமை இழந்து எட்டிப்பார்த்திருக்கு.. என் கைல மாட்டிச்சோ?:)) நாளைக்கு சனிக்கிழமை, அதுவும் நல்ல வெயில் என வெதர் சொல்லியிருக்கு...

  ஐஈஈஈ பாபகியூத்தான்....:))

  கலை,, எலி பாபகியூ வேணுமெண்டால், ஓடிப்போய் பல்லுத் தீட்டி முகம் கழுவிட்டு பவுடரும் பூசிக்கொண்டு வாங்க:)).

  ReplyDelete
 136. // angelin said...
  நண்பர்களே ஏஏ ஏ
  ஒரு மாதம் என்னை தேட வேண்டாம் .உலகை சுற்றிபார்க்க போகிறேன்
  எஸ்கேப் ப்ப்ப்ப் !!!!!!!!!!!//

  என்ன அஞ்சு மீண்டும் பயணமோ?:((

  ReplyDelete
 137. அட என் கண்ணிலே மாட்டாமலே 145 கமெண்ட் ஓடிடுச்சு:(

  ReplyDelete
 138. arany akkka,

  angelin akkaa kovachittangalaa ....enakku payama ikkuthu

  ReplyDelete
 139. படங்கள் மனதினை காயப்படுத்தி விட்டது அதிரா.ஆண் குருவின் அழுகையைப்பார்க்கையில் கஷ்டமாக உள்ள்து

  ReplyDelete
 140. haiieeeeeeee jolly jolly aarume illai

  ReplyDelete
 141. 150 ஆவது வடையும் எனக்கே !!!!

  ReplyDelete
 142. அதிரா நான் எழுந்திச்சு வாரதுக்குள்ள இத்தனை கமெண்ட்சா. நானும் மும்பைலதான் இருக்கேன் ஒரு பெரிய லிஸ்டாவே அனுப்பிடு உனக்கு இல்லாமயா?

  ReplyDelete
 143. கடைசி படத்தை போடாமல் இருந்திருக்கலாம். என்னவோ மனது கஷ்டமா போச்சு.

  ReplyDelete
 144. //கடைசி படத்தை போடாமல் இருந்திருக்கலாம். என்னவோ மனது கஷ்டமா போச்சு.//  ஆமாம் அதிரா இந்த சீன் ரொம்ப பாவமா இருக்கு

  ReplyDelete
 145. கீரி அக்காவ், 5 அக்காவ், ஜெய் அக்காவ் come on, come on சீக்கிர சீக்கிரமா எனக்கும் ட்ரைனிங் கொடுங்கோ!!!!

  வசூல் ராஜா MBBS கமல் ரேகிங் பண்ண சொல்ற ஸ்டைலில் படியுங்கோ ப்ளிஸ்ஸ்

  ReplyDelete
 146. //angelin akkaa kovachittangalaa ....enakku payama ikkuthu//  ஐ குட்டி பூஸ் பயந்திடுச்சா.இதுக்கெல்லாம் பயப்படகூடாது குட்டி பூஸ்

  ReplyDelete
 147. ,// ஜெய் அக்காவ் //


  yoooooo toooooooo ??????kutti eli
  ROFL:)))))))))))))))))))

  ReplyDelete
 148. //yoooooo toooooooo ??????kutti eli
  ROFL:)))))))))))))))))))//

  5 அக்கா இப்ப யூ ட்யூப் எல்லாம் பாக்க நேரம் இல்லை சீக்கிரமா ட்றைனிங் கொடுங்கோ:)))))))

  ReplyDelete
 149. 5 அக்கா குட்டி எலி மாப்பிளை, எலிகுட்டி பொம்பிளை :)))))

  ReplyDelete
 150. அக்கா note this point எலிகுட்டி ஈஸ் ஃப்ரம் சுவிசர்லாஆஆஆந்தூஊஊ:)

  ReplyDelete
 151. //அக்கா note this point எலிகுட்டி ஈஸ் ஃப்ரம் சுவிசர்லாஆஆஆந்தூஊஊ:)//

  என் மகன் வீடியோவை பார்த்திடுச்சி சுவிஸ் எலி :))))))))))))))))))))))

  ReplyDelete
 152. ஹையோ இன்னிக்குன்னு பார்த்து நான் ரொம்பவே சிரிச்சுட்டேன் .
  பிளாஸ்டர் போட்டு வாயை மூடிக்கிறேன்

  ReplyDelete
 153. நோ நோ அப்புரம் யாரு பூஸை எல்லாம் அடக்குறது:)

  ReplyDelete
 154. angelin said...
  ஐ குட்டி பூஸ் பயந்திடுச்சா.இதுக்கெல்லாம் பயப்படகூடாது குட்டி பூஸ்//////////////

  நாங்கலாம் ஆருக்குமே பயப்படமட்டோமே lalaa laa eppudi டீஈஈஈஈஈஈஈஈஇ (pasanga புஜ்ஜிமா ஸ்டைல் படிநகோஒ

  ReplyDelete
 155. அய்யகோஒ எனக்கு ஒன்டுமே விளங்கலையே ....ஜெய் akkaavini வலைளிருந்து தப்பிய எளிகுட்டியா ..

  அப்போ ஜெய் அன்னவா அக்காவா ....திரும்படியும் பழையக் கதையா ...

  இல்லைனா மும்பை போயிடு avvalavu சிக்கிரமா வந்துட்டகளா ...

  என்னடா ரெண்டு சுடிதார் வாந்கிஆந்தாகலா ஜெய் akka

  ReplyDelete
 156. angelin said...
  ஹையோ இன்னிக்குன்னு பார்த்து நான் ரொம்பவே சிரிச்சுட்டேன் .
  பிளாஸ்டர் போட்டு வாயை மூடிக்கிறேன்///////////////////

  அப்புடில்லாம் தவறன முடிவேடுக்கதிங்கோ ....periyaa சிசர் ,oosi nool வைத்து தெய்க்குற மாறி முடிவேடுங்கோல் அக்கா

  ReplyDelete
 157. அச்சச்சோ.. எலிக்குடியும் வந்திட்டுதோ? அவ்வ்வ்வ்வ்... நினைச்சேன்.. இனித்தானே அங்கின விடியும் என நினைச்சேன் சரியாப்போயிட்டுது:))... எலிக்குட்டி மும்பையில உங்களுக்கு என்ன வேணும் என லிஸ்ட்டைக் கொடுங்க...

  //ஜெய் ”அக்கா” வலையில் இருந்து தப்பி வந்த வாடகை எலிக்குட்டி said...
  5 அக்கா குட்டி எலி மாப்பிளை, எலிகுட்டி பொம்பிளை :))))//

  எப்பூடி இவ்ளோ கரீக்டாச் சொல்றீங்க?... அப்போ அஞ்சூஊஊஊஊஉ... எலிக்குட்டி ஓக்கேயா உங்க மகனுக்கு:))..

  பச்சைச் சட்டையும் போட்டுக் கொண்டு நல்ல ஸ்மட்டா எழும்பி நிற்குதே:))... மாப்பிள்ளை கட்டையாக இருப்பாரோ? இல்ல ஒரு டவுட்டூ:)).

  ReplyDelete
 158. //ஜெய் ”அக்கா” வலையில் இருந்து தப்பி வந்த வாடகை எலிக்குட்டி said...
  //

  எலிக்குட்டி வாங்க.. வாங்க.. சீஷ் வேணுமா, கொஞ்சம் உங்கட குட்டி எலி அண்ணாக்கும் கொடுத்துச் சாப்பிடுங்க:))..

  ஆனா ஜெய் “அக்கா” எனச் சொன்னதை நாங்க வன்மையாக் கண்டிக்க்கிறோம்... அவிக இன்னும் அக்கா ஆகல:))... ஹையோ... எலிக்குட்டியால என் வாயும் கிளறுப்படுதே... சாமி இதுக்குமேலயும் கதைச்சால் ஆபத்தூஊஊஊஊஉ:)).

  ReplyDelete
 159. மாப்பிள்ளை கட்டையாக இருப்பாரோ? இல்ல ஒரு டவுட்டூ:)).//


  garrrrrrrrrrr:)):)):))

  ReplyDelete
 160. வாங்கோ ஸாதிகா அக்கா....

  எனக்கும் முதன் முதலில் பார்த்தபோது, மிகவும் கஸ்டமாகிட்டுது... அதனால்தான் இதில் போட வேண்டமே என இருந்தேன்... இப்போ... மகிழ்ச்சியைத்தான் இம்மாதம் போட மனம் வருகுதில்லை, அதனால் இதைப் போட்டேன்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 161. வாங்கோ லக்ஸ்மி அக்கா.. ஓ நீங்களும் மும்பைதானா? அப்போ எங்கட ஜெய் வருவார், அவரிடம் நல்ல ஹொட்..ஹொட் மிக்ஸர் வாங்கிக் கொடுத்திடுங்கோ:)).. கைவச்சு எடுக்கேலாதமாதிரி பக் பண்ணிக் கொடுங்க:))... ஏனெண்டால் இந்தக் காலத்தில ஆரையுமே நம்ப முடியல்லியே:)).

  மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

  ReplyDelete
 162. வாங்கோ வான்ஸ்ஸ்..

  நல்லவேளை நீங்க பின்னூட்டங்களைப் படிக்கவில்லை என நினைக்கிறேன்... உஸ்ஸ்ஸ் அப்பா தப்பிட்டேன்:)).

  மிக்க நன்றி.

  ReplyDelete
 163. // angelin said...
  மாப்பிள்ளை கட்டையாக இருப்பாரோ? இல்ல ஒரு டவுட்டூ:)).//


  garrrrrrrrrrr:)):)):))///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஹா..ஹா..ஹா... மாமியாருக்கு(ஐ மீன் எலிக்குட்டியின் மாமிக்கு:)) கோபம் வருதே:)).. வீடியோல மாப்பிள்ளை குட்டியாக இருக்கிறர், ஆனா இங்கின எலிக்குட்டி சட்டையோட உயரமாத் தெரியுதே:)) அதுதான் டவுட்டு:))

  ReplyDelete
 164. //ஜெய் ”அக்கா” வலையில் இருந்து தப்பி வந்த வாடகை எலிக்குட்டி said...
  கீரி அக்காவ், 5 அக்காவ், ஜெய் அக்காவ் come on, come on சீக்கிர சீக்கிரமா எனக்கும் ட்ரைனிங் கொடுங்கோ!!!//

  இது எதுக்காம் குட்டி எலி ட்ரெயிங் கேட்குது?:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ReplyDelete
 165. //
  கலை said...
  அய்யகோஒ எனக்கு ஒன்டுமே விளங்கலையே ....ஜெய் akkaavini வலைளிருந்து தப்பிய எளிகுட்டியா ..

  அப்போ ஜெய் அன்னவா அக்காவா ....திரும்படியும் பழையக் கதையா ...///

  கலை, இது பழைய கதையில்ல:), ஆனா முதல்ல இருந்து வாங்க:)) ஜெய் அக்காதான்... சே..சே... என்னப்பா இது எல்லாமெ தடுமாறுதெனக்கு:)) ஜெய் அண்ணாதான், ஆனா குட்டி அண்ணா அப்பூடின்னு கூப்பிடுங்க ookay யா?

  ReplyDelete
 166. ம்ம்ம்ம் ........பூஸ் அக்கா /தங்கை .ரெண்டு பேரையும் காதுகளை கடிக்கத்தான்

  ReplyDelete
 167. //இது எதுக்காம் குட்டி எலி ட்ரெயிங் கேட்குது?:)).. //
  ம்ம்ம்ம் ........பூஸ் அக்கா /தங்கை .ரெண்டு பேரையும் காதுகளை கடிக்கத்தான்

  ReplyDelete
 168. பதிவுப் படங்களும் அதற்கேற்ற பாட்டு வரிகளும் அருமை .

  ReplyDelete
 169. அஞ்சு ஜெய் எல்லாரும் குட்டி பூசொட கவிதை அங்கின போய் பார்த்தீங்களா? கு. பூ. நல்லா கவிதை எழுதுறாங்க

  ReplyDelete
 170. //ஒன்னாச்சும் உங்க பெயரை காப்பாத்தி இருக்குமா ?????????//


  //கீரி அக்காவ், 5 அக்காவ், ஜெய் அக்காவ் //


  பேர காப்பாத்த வேணாம் ஆனா நேரா போய் கு. பூ கட்சில சேர்ந்திடிச்சே குட்டி எலி !!

  ReplyDelete
 171. //ஆனா ஜெய் “அக்கா” எனச் சொன்னதை நாங்க வன்மையாக் கண்டிக்க்கிறோம்... அவிக இன்னும் அக்கா ஆகல:))... //


  ஜெய் இதை கேட்டதுக்கு அப்புறமும் அமைதியா இருந்தா அவமானம் கெளம்புங்க ரெண்டு பூசையும் தூக்கி அஞ்சுவின் எல்பொட தேம்ஸ் இல் ........

  ReplyDelete
 172. This comment has been removed by the author.

  ReplyDelete
 173. ஜெய் இதை கேட்டதுக்கு அப்புறமும் அமைதியா இருந்தா அவமானம் கெளம்புங்க ரெண்டு பூசையும் தூக்கி அஞ்சுவின் எல்பொட தேம்ஸ் இல் ......//

  ROFL:):):)))))

  ReplyDelete
 174. வெள்ளிக்கிழமை காலையில் மனதைக் கனக்கச் செய்யும் ஒரு பதிவு! பாடல்களைக் கேட்டால் இன்னும் மனம் கலங்கும் என்று நான் கேட்கவில்லை!

  ReplyDelete
 175. angelin said...
  ஜெய் இதை கேட்டதுக்கு அப்புறமும் அமைதியா இருந்தா அவமானம் கெளம்புங்க ரெண்டு பூசையும் தூக்கி அஞ்சுவின் எல்பொட தேம்ஸ் இல் ....../////
  ஹ ஹா ஹா இப்புடி அவமானப்படுறது என்ன புதுசா நம்ம ஜெய் அன்னைக்கு ...

  ReplyDelete
 176. கலை, இது பழைய கதையில்ல:), ஆனா முதல்ல இருந்து வாங்க:)) ஜெய் அக்காதான்... சே..சே... என்னப்பா இது எல்லாமெ தடுமாறுதெனக்கு:)) ஜெய் அண்ணாதான், ஆனா குட்டி அண்ணா அப்பூடின்னு கூப்பிடுங்க ookay யா?///////////  நான் தான் சமத்துப் பொண்ணாச்சே ,,,நீக சொன்ன மாறியே paaasamaa ஜெய் அன்ன ஜெய் அன்ன ஜெய் அண்ணா நு கூப்பிடுவேன் இனிமேல் ...

  ஒக்வா ஜெய் அண்ணா

  ReplyDelete
 177. பேர காப்பாத்த வேணாம் ஆனா நேரா போய் கு. பூ கட்சில சேர்ந்திடிச்சே குட்டி எலி !!//////////


  அவ்வ்வ்வவ்வ்வ்வ் ...குட்டி எலி என்ன உங்களை damage படுத்துறாங்க .....உங்களுக்கு குரு சரி இல்லை குட்டி எலி ....
  யு க்நொவ் மீ குரு வெள் educated...

  ReplyDelete
 178. En Samaiyal said...
  அஞ்சு ஜெய் எல்லாரும் குட்டி பூசொட கவிதை அங்கின போய் பார்த்தீங்களா? கு. பூ. நல்லா கவிதை எழுதுறாங்க////////////////

  இப்புடிலாம் என்னைப் புகழாதிங்க ...எனக்கு ரொம்ப ஷ்ய்யா இக்குதே எஎ ஆஆ

  ReplyDelete
 179. எலிக்குட்டி said...
  கீரி அக்காவ், 5 அக்காவ், ஜெய் அக்காவ் come on, come on சீக்கிர சீக்கிரமா எனக்கும் ட்ரைனிங் கொடுங்கோ!!!!

  வசூல் ராஜா MBBS கமல் ரேகிங் பண்ண சொல்ற ஸ்டைலில் படியுங்கோ ப்ளிஸ்ஸ்/////////////////////


  ப்ளீஸ் ஆராவது எலிக்குட்டிக்கு ட்ரைனிங் ஐகொடுங்களேன் ...பாவம் எலிக்குட்டி

  அப்புடிஈ நேக்கும் கொஞ்சம் உங்களோடு கதைப்பதற்கு கற்றுக் கொடுங்களேன் ப்ளீஸ்

  ReplyDelete
 180. 2 நாள் பின்தங்கிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதிரா! ஹோப் யு ஹேட் எ நைஸ் பர்த்டே! :)

  ReplyDelete
 181. என்னது அக்காக்கு பர்த்டே வா ....சொல்லவே இல்லை ...உண்மையா வா ...சரி பெலடேத் விஷேஸ் அக்கா

  ReplyDelete
 182. ஜெய் அண்ணா 2௦௦ நீன்களே போடுங்கள் ...ஆல் தி பெஸ்ட் அண்ணா...

  ReplyDelete
 183. இரெண்டாம் சென்டுரி போடணும் நு இருதேன் ,,,ஆனா ஜெய் அண்ணா மண்ணுல உருண்டு பிரண்டு அழுகுறத என்னால பார்க்க முடியல ...மனசு கஷ்டமா இக்குது ...

  என் அண்ணாவே போட்டுக் கொள்ளட்டும்200

  ReplyDelete
 184. அதிரா,22/02 -ஆ உங்கட பர்த்டே??எங்க மாமிக்கும் இதே நாளில்தான் பர்த்டே.இப்பதான் இது ஸ்ட்ரைக் ஆச்சு! :) இந்த வருஷம் ஆரெம்கேவி சில்க்ஸ்ல இருந்து ஆன்லைன்ல ஒரு சாரி அனுப்பினோம். உங்க அட்ரஸ் தாங்க,அடுத்த வருஷம் எதாச்சும்(!) அனுப்பறேன். ஹிஹிஹி! ;))))

  ReplyDelete
 185. //En Samaiyal said...
  //ஒன்னாச்சும் உங்க பெயரை காப்பாத்தி இருக்குமா ?????????//


  //கீரி அக்காவ், 5 அக்காவ், ஜெய் அக்காவ் //


  பேர காப்பாத்த வேணாம் ஆனா நேரா போய் கு. பூ கட்சில சேர்ந்திடிச்சே குட்டி எலி !!//

  இல்ல அக்கா ....இருங்க நான் போய் ரண்டு பூஸுக்கும் எத்தனை மீசை என எண்ணி வந்து நம்ம கட்சி பேரை காப்பாத்துறேன்:)

  ReplyDelete
 186. //எலிக்குட்டி said...
  கீரி அக்காவ், 5 அக்காவ், ஜெய் அக்காவ் come on, come on சீக்கிர சீக்கிரமா எனக்கும் ட்ரைனிங் கொடுங்கோ!!!!

  வசூல் ராஜா MBBS கமல் ரேகிங் பண்ண சொல்ற ஸ்டைலில் படியுங்கோ ப்ளிஸ்ஸ்/////////////////////


  ப்ளீஸ் ஆராவது எலிக்குட்டிக்கு ட்ரைனிங் ஐகொடுங்களேன் ...பாவம் எலிக்குட்டி

  அப்புடிஈ நேக்கும் கொஞ்சம் உங்களோடு கதைப்பதற்கு கற்றுக் கொடுங்களேன் ப்ளீஸ்//

  அக்காவ் இதை வைச்சு ஏதாவது தப்பு தப்பா கு.பூ க்கு கத்துகொடுத்திடலாம். நம்ப டீம்லதான் ”வெள் educated...குரு இல்லையே”

  ReplyDelete
 187. //கலை said...
  angelin said...
  ஜெய் இதை கேட்டதுக்கு அப்புறமும் அமைதியா இருந்தா அவமானம் கெளம்புங்க ரெண்டு பூசையும் தூக்கி அஞ்சுவின் எல்பொட தேம்ஸ் இல் ....../////
  ஹ ஹா ஹா இப்புடி அவமானப்படுறது என்ன புதுசா நம்ம ஜெய் அன்னைக்கு ...// குட்டீஈ அண்ணா சீக்ரமா நம்ப நான் வெஜ் சூப் போடுங்க குடுத்துடுவோம்:)))

  ReplyDelete
 188. //athira said...
  // angelin said...
  மாப்பிள்ளை கட்டையாக இருப்பாரோ? இல்ல ஒரு டவுட்டூ:)).//


  garrrrrrrrrrr:)):)):))///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஹா..ஹா..ஹா... மாமியாருக்கு(ஐ மீன் எலிக்குட்டியின் மாமிக்கு:)) கோபம் வருதே:)).. வீடியோல மாப்பிள்ளை குட்டியாக இருக்கிறர், ஆனா இங்கின எலிக்குட்டி சட்டையோட உயரமாத் தெரியுதே:)) அதுதான் டவுட்டு:))//

  பூஸூ அக்கா எனக்கும் அதே டவுட் டவுட்டா வருது, எதுக்கும் நீங்க சொன்ன மாதிரி மாப்பிள்ளையை எழுந்து நிக்க சொல்லுங்கோ கால் சரியா இருக்கா என செக் பண்ணோணும்:))) இல்ல நிக்க முடியுதா என செக் பண்ணோணும் என சொன்னேன்! என்ன தான் இருந்தாலும் வாழ்கை பிரச்சை இல்லையா?????

  ReplyDelete
 189. //கலை said...
  இரெண்டாம் சென்டுரி போடணும் நு இருதேன் ,,,ஆனா ஜெய் அண்ணா மண்ணுல உருண்டு பிரண்டு அழுகுறத என்னால பார்க்க முடியல ...மனசு கஷ்டமா இக்குது ...

  என் அண்ணாவே போட்டுக் கொள்ளட்டும்200//

  இதுக்கெல்லாம் எங்கட ”குட்டி அண்ணா” எல்லாம் வரமாடார். நானே போதும்:))))

  ReplyDelete
 190. எங்கட ஜெய் குட்டி ”அண்ணா”வுக்காக 200 வயது ஆயா....சே சே தப்பு தப்பா வருது இதுக்குதான் ஒரு டீச்சர் இருக்கோணூம்:))))

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.