எனக்கு அப்பொழுது ஆறு வயசு, நிஜமாத்தான்:). அப்பா வேலை பார்த்த ஊரில் வீடு கட்டிக் குடிபுகுதல் செய்தோம். அது கிட்டத்தட்ட ஒரு திருமண வைபவம்போல நடாத்தப்பட்டது.
ஊரிலிருந்து உறவினர்கள் முதல் நாளே வந்தார்கள். எம்மிடம் வந்திறங்கியது இரவு ரெயினில், அவர்கள் எம் வீட்டுக்கு வந்தபோது சாமம் 12 மணி தாண்டிவிட்டது. எனக்கு இப்பவும் நினைவிருக்கு, வரப்போகிறார்கள் என, நான் நித்திரை கொள்ளாமல் விழித்திருந்தது. பின்பு கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். ஒரு கொம்பாட்மெண்ட் முழுவதும், கிட்டத்தட்ட தாமே இருந்து வந்ததாகக் கூறினர்... எனக்கோ சந்தோசம் எனில் சொல்லி வேலையில்லை.
அங்காங்கு, ஒரு தலையணையில் 4,5 பேர் வட்டமாகத் தலை வைத்துப் படுத்திருந்ததும் இப்பவும் கண்ணில தெரியுது:). குடிபுகுதல் அன்று, முழுப்பாவாடை - சட்டை போட்டுக் கொண்டு கோயிலுக்குப் போய் வீட்டுப்படங்கள் எடுத்து வந்ததும், பின்பு கிச்சினில் நின்று, சித்தியாட்களும் மாமியின் மகள்மாரும், ஐஸ் போட்டுப் போட்டு யூஸ் கரைச்சுத் தரத்தர, நான் ட்ரேயிலே வைத்து மிகவும் பத்திரமாக கொண்டுபோய் வந்திருந்தோருக்குக் கொடுத்ததும் நினைவிருக்கு. ஆனா அன்றைய சாப்பாடு நினைவுக்கு வருகுதில்லை.
சரி, தலைப்பிலே என்னவோ சொல்லிவிட்டு “பொயிண்ட்டுக்கு” வராமல் ஏன் சுத்திக் கொண்டிருக்கிறா அதிரா:) எனக் கேட்பது காதில விழுகுது. எடுத்த எடுப்பிலேயே பொயிண்ட்டுக்கு வந்தால் படிக்கும் உங்களுக்கு ஹிக் இருக்காது, கொஞ்சம் பூசி மெழுகி கடைசியா தலைப்புக்கான பொயிண்ட்டுக்கு வந்தால்தான் ஒரு ஹிக் இருக்கும், சில சினிமாப் பார்க்கும்போது, கதிரையின் நுனிவரை நாம் வந்தபின்பே விஷயத்தை அவிழ்த்து விடுவினம்... அப்படித்தான் இதையும் “மாத்தி ஓசிக்கோணும்”:).... ஆனா மாத்தி ஓசிக்கிறேன் எனச் சொல்லிக்கொண்டு, சின்னப்பாம்புக்கு பெரிய பொல்லெடுத்து அடிக்கிறேன் பார், என மாத்தி ஓசிக்கப்பூடா சொல்லிட்டேன்ன்:).
நல்ல விஷயம் நடக்க அல்லது நன்மைக்கு மட்டுமே மாத்தி ஓசிக்கோணும். ச்சோஓஓ.. நல்லவை நடக்கோணும் என நினைக்கும்போது மட்டும் மாத்தி ஓசியுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:)). என்னைப்போல:)) ஆவ்வ்வ்வ்வ் ஏன் எல்லோரும் முறைக்கிறீங்க?:)..
ஆஆஆஆ இன்னும் நான் பொயிண்ட்டுக்கு வரேல்லையோ.. சரி அதிக நேரம் அலட்டாமல் பொயிண்டுக்கு வந்திடோணும், இல்லையெனில் படிப்போர் தூங்கிடுவினம் என அம்மம்மா சொல்லியிருக்கிறா.
சரி எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈஈ:), ஓ குடிபுகுதல் அன்று அனைத்தும் இனிதே முடிந்தது. அடுத்த நாள் தான், அப்பாவோடு வேர்க் பண்ணிய ஒபீஸ் ஆட்கள் வந்தார்கள். ஒரு 25/30 பேர் இருக்கும்.
அப்போ வந்தோரில், ஆண்களை வெளியே போடப்பட்டிருந்த கதிரைகளிலும், பெண்களை உள்ளே போடப்பட்ட பாய்களில் என நினைக்கிறேன், அமர வைத்தாயிற்று.
வந்தவர்களில், ஒரு ஜோடி, காதலித்து, அந்த மாதம்தான் திருமணமான புதுத் தம்பதியினர். அப்போ கணவர் வெளியே, மனைவி உள்ளே இருந்தாயிற்றெல்லோ. மனைவிக்கோ உள்ளே இருக்கப் பிடிக்கவில்லை:), தானும் சேர்ந்து கணவரோடு வெளியே போய் இருக்கத்தான் ஆசை.
விடுங்கோ, நான் அவரிட்டைப் போறேன்:)
இருங்கோ இப்ப என்ன அவசரம்:) |
ஹா...ஹா...ஹா.. இப்பூடி போகும் வரை பலதடவைகள் நடந்து, கடைசியில், அது ஒரு ஹேம்போல:) அவவைப் போகவே விடாமல், எல்லோரும் ஒன்றாகவே எழுந்து போனார்கள்.
இதன் பின் பலநாட்களுக்கு, அம்மா இக்கதையை, அப்பாவிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்தது, எனக்கு நன்கு மனதில் பதிந்துவிட்டது.
சரி இதெல்லாம் ஒரு பதிவோ என நீங்கள் பொல்லெடுத்துக் கலைக்கு முன், “நானும் அவரிட்டைப் போறேன்ன்ன்”.. பூஸ் எஸ்கேப்ப்ப்ப்ப்:)).
ஊசி இணைப்பூ:)
இம்முறை ஜாடியில் பூத்த பூஊஊஊ இணைப்பூஊஊஊ:))
குட்டி இணைப்பூ:)
==============================================
“உருவம் கண்டு பழகாதே, உள்ளம் கண்டு பழகு..
பருவம் கண்டு பழகாதே, பண்பு கண்டு பழகு..
முகம் கண்டு பழகாதே, அகம் கண்டு பழகு..
வாழ்க்கையில் நீ வெற்றி பெறுவாய்!!”
........ இதனை வெற்றிகரமாக சுட்டுக்கொண்டு வந்தவர்:)..
புலாலியூர் பூஸானந்தா:).....
==============================================
|
Tweet |
|
|||
மீ பெஸ்ட்டோ............ ஏன் டா இப்ப்டி வந்தாய் ....
ReplyDelete“நான் அவரிட்டைப்(அவரிடம்) போறேன்”
ReplyDelete///////////////////////////////////
எத்தினவாட்டி சொல்லியிருக்கிறேன் அவவ எனக்கிட்ட அனுப்ப வேணாமெண்டு இங்க யாரு என் பேச்சு கேக்குறாங்க...:(
ஒரு தலையணையில் 4,5 பேர் வட்டமாகத் தலை வைத்துப் படுத்திருந்ததும்
ReplyDelete///////////////////////////////////
ஒத்துக்கிறேன் இது சுகமான நினைவுகள்தான்... இப்பவும் எங்க வீட்டுல அடிக்கை நடக்கிறதுதான்..
“மாத்தி ஓசிக்கோணும்”:)....
ReplyDelete/////////////////////////////////////
நல்லா மாச்சி ஓசிச்சிருக்கீங்க... அவா அங்க வதனம் சிவக்க தமன்னாவோடு குஜாலா இருக்காரு..
இருங்கோ இருங்கோ போகலாம் எனத் தோளில் பிடித்து அமத்தினார்கள்
ReplyDelete//////////////////////////////////////
இப்படிப் படும் அவஸ்த்தையை விட வேறொன்றும் கிடையாது......ஜாமீஈஈ
“உருவம் கண்டு பழகாதே, உள்ளம் கண்டு பழகு..
ReplyDeleteபருவம் கண்டு பழகாதே, பண்பு கண்டு பழகு..
முகம் கண்டு பழகாதே, அகம் கண்டு பழகு..
வாழ்க்கையில் நீ வெற்றி பெறுவாய்!!”
/////////////////////////////////////
ஒத்துக்கிறேன். நல்ல தகவலா பார்த்துத்தான் சுட்டிருக்கிறார் நித்தியானந்தா.... அட சீ பூசானாந்தா
சாரீஈஈஈஈஈஈ........... மெடம் போன பதிவுல தேத்தின கவிதை நல்லா இருக்கென்னு நான் சொல்லாததுக்கு இன்னைக்கு வரைக்கும் சாப்பிடாம தூங்காம இருந்தீங்களாமே..
ReplyDeleteபூஸ் ரேடியோவிலதான் சொன்னாங்க...
சரி இனிமே அப்படியே இருங்கோ கவிதை நல்லாவேயில்ல.....
எதுக்கும் நம்மலால ஒரு உசிர் போயிடப் போடாதல்லவா சொல்லிடுவோம்..
கவிதை நல்லம் நன்று பிரமாதம் ஆகா ஓஹோ.. அப்பிடி இப்பிடி.. வெறி நைஸ்.. ஆவ்சொம் அமேஸிங்.... யப்பா போதுமா
இதுல எனக்கு கொஞ்சம் டவுட்டாவே இருக்கே.. [im]http://images.zaazu.com/img/thinking-idea-animated-animation-smiley-emoticon-000339-large.gif[/im][im]http://images.zaazu.com/img/thinking-idea-animated-animation-smiley-emoticon-000339-large.gif[/im]
ReplyDeleteஎனக்கு என்னமோ திருமணமான புதிதில் நீங்கதான் எங்கோ குடிபுகுதல் நிகழ்ச்சிக்கு போனமாதிரி தெரியுது.. நேரடியா சொன்னா கலாய்ச்சிடுவோமுன்னு இப்படி வேற யாரயோ சொல்ற மாதிரி சொல்லிருக்கீங்க ஹ்ம்ம்ம்ம்ம்ம் :)
[im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
உருவம் கண்டு பழகாதே, உள்ளம் கண்டு பழகு..
ReplyDeleteபருவம் கண்டு பழகாதே, பண்பு கண்டு பழகு..
முகம் கண்டு பழகாதே, அகம் கண்டு பழகு..
வாழ்க்கையில் நீ வெற்றி பெறுவாய்!!”
........ இதனை வெற்றிகரமாக சுட்டுக்கொண்டு //ம்ம் அருமை பண்பு கண்டு மிக முக்கியம் அதிரா! அருமை அருமை!ம்ம்ம்
ஆசானுக்கு என் இனிய வாழ்த்துக்கள் சேரட்டும் !
ReplyDeleteஇப்படி இந்த வாழ்த்தை தெரிவிக்கச் சொல்லி என்னை மிரட்டியவர்:) அஞ்சு:)...//
ReplyDeleteஅவ்வவ் !!!! ஒரு அப்பாவி பிள்ளையை இப்படியா சொல்றது ..
யாரும் நம்ப மாட்டாங்க இங்கே சோ நோ ப்ராப்ளம் ..:))))
பரங்கிப்பேட்டை கானா புகழ் !!!! பாலைவன ஒரு ரூபா டாக்குட்டர்:))
ReplyDeleteஜெய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
உங்களுக்கு பிடித்த விருப்ப உணவுகள் வருகின்றன :)))மீண்டும் மருத்துவ தொழிலை ப்ராக்டிஸ் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்
[im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcQlEa38arLXop0r_dTInRXF7DXbZKi0G1ooa80x_e97O-WCmJVO[/im]
ReplyDeleteபொயிண்ட்டுக்கு வந்த மாதிரியும் தெரியுது,வராத மாதிரியும் தெரியும்..எனி ஹவ் நோ ப்ராப்ளம்.
ReplyDeleteசகோவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இப்ப தான் தலைப்பு நினைவு வருது!எஸ்கேப், மியாவ்...
[im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcTXDN3bBLja7DKB8jz6trVM7fS4Xgup6A75bdH1zKGZ58V-riSq[/im]
ReplyDeleteஅவ்வ மொத்த பிரியாணியையும் இங்கே படமா போட ட்ரை பண்ணேன் கர்ர் முடியல !!!!!
இட்ஸ் ஓகே இதைசாப்பிடுங்க
அஞ்சுவின் கார்டு அருமை,குட்டி குட் இணைப்புகள் சூப்பர்.
ReplyDelete//இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன்.//
ReplyDelete:)))))))))
//இதன் பின் பலநாட்களுக்கு, அம்மா இக்கதையை, அப்பாவிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்தது, எனக்கு நன்கு மனதில் பதிந்துவிட்டது.//
ஓஹோ !! ஓஹோ ..பதிவில் செகண்ட் பாதியில் வருவதும் அங்கிருந்துதானா
இப்ப டயர்ட் ..தூங்க போறேன் ..காவலுக்கு எலிக்குட்டியை போட்டுருக்கேன் ..அந்த பிரியாணியை ப்ளஸ் அ கோ முட்டையையும் டச் பண்ணகூடாது ..தட்ஸ் ஃபோர் ஜெய் :))
ReplyDelete[im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcQqzurISNTEtuni2CGvauCyGk2nTiJXS1ybUUIyZDkZlmZ_tujm[/im]
//சிட்டுக்குருவி said...
ReplyDeleteமீ பெஸ்ட்டோ............ ஏன் டா இப்ப்டி வந்தாய் ....//
[co="dark green"] வாங்கோ ஜிட்டு வாங்கோ.. நீங்கதான் 1ஸ்ட்டூஊ.. ஆனா பயப்பூடாதீங்க, இம்முறை அனுப்பிவைக்க ஆயா என்னிடம் இல்லை:)).
[/co]
//எத்தினவாட்டி சொல்லியிருக்கிறேன் அவவ எனக்கிட்ட அனுப்ப வேணாமெண்டு இங்க யாரு என் பேச்சு கேக்குறாங்க...:(
[co="dark green"] ஹா..ஹா...ஹா.. நினைப்புத்தான் புழைப்பைக் கெடுக்கிறதாம்ம்.. கவனம் ஜிட்டு:))
[/co]
நல்லா மாச்சி ஓசிச்சிருக்கீங்க... அவா அங்க வதனம் சிவக்க தமன்னாவோடு குஜாலா இருக்காரு..
[co="dark green"] என்னாது? ஆரைச் சொல்லுறீங்கள்?? :) ம.க.ஓனரையோ?:) தமனாவோடோ?:)) எங்க வதனப்புத்தகப் பக்கமோ?:) அவ்வ்வ்வ்வ்.. கொஞ்சம் பொறுங்கோ.. வீட்டில தேசிக்காய் முடிஞ்சுபோச்சூ:) விடியமுன் வாங்கி வாறன்:))
[/co]
சிட்டுக்குருவி said... 5
ReplyDeleteஇருங்கோ இருங்கோ போகலாம் எனத் தோளில் பிடித்து அமத்தினார்கள்
//////////////////////////////////////
இப்படிப் படும் அவஸ்த்தையை விட வேறொன்றும் கிடையாது......ஜாமீஈஈ
[co="dark green"] எனக்கொரு டவுட் ஜிட்டூஊஊஊ... காதலர்கள் இப்படிக் கஸ்டபடலாம், இது கல்யாணம்தான் முடிஞ்சிட்டுதே.. பிறகெதுக்கு இந்த அவதி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
[/co]
சிட்டுக்குருவி said... 6
ReplyDeleteஒத்துக்கிறேன். நல்ல தகவலா பார்த்துத்தான் சுட்டிருக்கிறார் நித்தியானந்தா.... அட சீ பூசானாந்தா
//[co="dark green"] ஆஆஆ அபச்சாரம்... அபச்சாரம்:)) அது புலாலியூர் பூஸானந்தாஆஆஆஆஆ:))
[/co]
சிட்டுக்குருவி said... 7
சாரீஈஈஈஈஈஈ........... மெடம் போன பதிவுல தேத்தின கவிதை நல்லா இருக்கென்னு நான் சொல்லாததுக்கு இன்னைக்கு வரைக்கும் சாப்பிடாம தூங்காம இருந்தீங்களாமே..
பூஸ் ரேடியோவிலதான் சொன்னாங்க...
[co="dark green"] அட அதையும் சொலிட்டாங்களோ... ஆவ்வ்வ்வ் எங்கட விட்டுக்குள்ளயும் கமெராவைப் பூட்டிப்போட்டினமோ?:). ஹையோ நான் உடனடியா ஒரு மீசை வச்ச பூஸ் முகமூடி வாங்கோணும்:)
[/co]
கவிதை நல்லம் நன்று பிரமாதம் ஆகா ஓஹோ.. அப்பிடி இப்பிடி.. வெறி நைஸ்.. ஆவ்சொம் அமேஸிங்.... யப்பா போதுமா
[co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இதென்ன இது கனவில கத்தும் வியாதியாயிருக்குமோ?:)) அதுதாங்க கனவோஃபோபியா:))...
ஹா..ஹா..ஹா..
மியாவும் நன்னி ஜிட்டு...
அதுசரி ஏன் வாழ்த்தவில்லை நீங்க? கர்ர்ர்ர்ர்ர்:), ஒருவேளை மேல பார்க்கவிலையோ?:).
[/co]
*anishj* said... 8
ReplyDeleteஇதுல எனக்கு கொஞ்சம் டவுட்டாவே இருக்கே..
[co="dark green"] வாங்கோ கவிக்கா வாங்கோ... யுவர் ஆனர்:)) கவிக்கா ஒரு அப்பாஆஆஆவிப் பூஸ்மேல சந்தேகப்படுறார்ர்:))... நான் மான நஷ்ட வழக்குப் போடப்போறேன்ன்ன்:))
[/co]
எனக்கு என்னமோ திருமணமான புதிதில் நீங்கதான் எங்கோ குடிபுகுதல் நிகழ்ச்சிக்கு போனமாதிரி தெரியுது..
[co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் பிறந்த நேரம் குழந்தைத் திருமணமெல்லாம் தடை செய்திட்டாங்க:)).. ஏனெண்டால் எனக்கு அப்போ “சொக்கலேட் 6”:)) என் வயசைச் சொன்னேன்:).
ஹா..ஹா..ஹா.. கவிக்கா ஓடாதீங்கோ:))
மியாவும் நன்னி கவிக்கா.. நாளைக்கும் இதே நேரம் வாங்கோ:).
[/co]
தனிமரம் said... 9
ReplyDeleteம்ம் அருமை பண்பு கண்டு மிக முக்கியம் அதிரா! அருமை அருமை!ம்ம்ம்
[co="dark green"]வாங்கோ தனிமரம் நேசன் வாங்கோ...
உண்மைதான் சிலபேர் முகத்தைப் பார்த்தெல்லோ மயங்கிப்போய் பின்பு கஸ்டப்படுகினம்...
[/co]
ஆசானுக்கு என் இனிய வாழ்த்துக்கள் சேரட்டும் !
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. நன்றி.. அவரைக் காணவில்லை, வதனப்புத்தகத்தில இடைக்கிடை தலை தெரிந்ததாக பூஸ் உளவுத்துறையிடமிருந்து தகவல் கிடைச்சுது:)) சோ ஆள் இங்கினதான் இருக்கிறார்:).
மியாவும் நன்றி நேசன்.
[/co]
angelin said... 11
ReplyDeleteஅவ்வவ் !!!! ஒரு அப்பாவி பிள்ளையை இப்படியா சொல்றது ..
யாரும் நம்ப மாட்டாங்க இங்கே சோ நோ ப்ராப்ளம் ..:))))
[co="dark green"]ஹா..ஹா..ஹா.. வாங்கொ அஞ்சு வாங்கோ..
கொஞ்சம் நில்லுங்க.. ஜெய்யோடு பேசிட்டு வாறன்:).:))
ஜெய்..ஜெய். இனி அஞ்சுவோடு கதைக்கப்பூடா சொல்லிட்டேன்ன்.. பாருங்கோ வந்து இவ்ளோ நேரமாச்சு.. பிறந்தநாள் வாழ்த்துச் சொலேல்லை:)).. எங்கிட்டயேவா?:)) போட்டுக்கொடுக்காம விடமாட்டம்:))
[/co]
angelin said... 12
ReplyDeleteபரங்கிப்பேட்டை கானா புகழ் !!!! பாலைவன ஒரு ரூபா டாக்குட்டர்:))
ஜெய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
[co="dark green"]அவ்வ்வ்வ்வ்:)) இப்பவும் கொஞ்சம் நில்லுங்க வாறன்:))
ஜெய்... தெரியாமல் சொல்லிட்டேன்ன், மேலே படிச்சதும் கிழிச்சு வதனப்புத்தக ஏரியாவுக்குள் எறிஞ்சிடுங்க பிளீஸ்ஸ்ஸ்:)) அஞ்சு அங்கின இல்லை என நினைக்கிறேன்ன்:).
ஊ.கு:
ஆற்றையோ கிச்சினில இருந்து லட்டை தட்டோடு சுட்டுக்கொண்டு வந்து, இங்கின ஜெய்க்கு விருந்து கொடுத்து நல்லபெயர் எடுக்கினம்.. இதை இண்டைக்கு விடமட்டேன்ன்ன்:))..
இந்தச் “சுட்டுக்கொண்டு” வாற பழக்கமெல்லாம்ம்ம்... இந்தப் புலாலியூர் பூஸானந்தா பரம்பரையிலயே கிடையாது:))...
உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா முடியல்ல:))
[/co]
Asiya Omar said... 14
ReplyDeleteபொயிண்ட்டுக்கு வந்த மாதிரியும் தெரியுது,வராத மாதிரியும் தெரியும்..எனி ஹவ் நோ ப்ராப்ளம்.
சகோவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இப்ப தான் தலைப்பு நினைவு வருது!எஸ்கேப், மியாவ்...
[co="dark green"] வாங்கோ ஆசியா வாங்கோ..
என்னது பொயிட்டுக்கு வராதமாதிரியும் இருக்கோ:))... அவ்வ்வ்வ்:)) இனிநான் பொயிண்ட்டை எப்பூடி புரிய வைப்பேன்ன்ன் ஜாமீஈஈஈ:))..
சகோ.. புளியமரத்துக்குப் பின்னால இருந்து யூஊஊஊஊம் பண்ணுறார்ர்ர்ர்ர்:))...
என்னாது தலைப்பில எஸ்கேப்போ?:)) அப்போ நீங்களும் அவரிட்டை... நோஓஓஓஒ நான் ஒன்றுமே சொல்லேல்லை:))
மியவும் நன்றி ஆசியா:))
[/co]
Asiya Omar said... 16
அஞ்சுவின் கார்டு அருமை,குட்டி குட் இணைப்புகள் சூப்பர்.
[co="dark green"] ஆஆஆ... உப்பூடிக் கர்ட் செய்யச் சொல்லி ஐடியாக் கொடுத்த ஐடியாத் திலகமே நாந்தேன்ன்ன்ன்ன்:)) ஹையோ அஞ்சு பொல்லெடுத்துக் கலைக்கிறாஆஆஆ:)))...
வள்ளி மணாளனுக்கு அரோகரா..
வெற்றி வடிவேலனுக்கு அரோகரா.... மீ யாத்திரை போறேன்ன்ன்ன்:)).
[/co]
angelin said... 15
ReplyDeleteஅவ்வ மொத்த பிரியாணியையும் இங்கே படமா போட ட்ரை பண்ணேன் கர்ர் முடியல !!!!!
இட்ஸ் ஓகே இதைசாப்பிடுங்க//
[co="dark green"] என்னைத்தானே சொல்றீங்க?:) அஞ்சுவுக்கு எவ்ளோ பெரிய மனசு:) நீங்க நல்ல இருக்கோணும்.. பூஸு முன்னேற:))
[/co]
angelin said... 18
ReplyDeleteஇப்ப டயர்ட் ..தூங்க போறேன் ..காவலுக்கு எலிக்குட்டியை போட்டுருக்கேன் ..அந்த பிரியாணியை ப்ளஸ் அ கோ முட்டையையும் டச் பண்ணகூடாது ..தட்ஸ் ஃபோர் ஜெய்
[co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டா:)) நான் மான நஸ்ட வழக்குப் போடப்போறேன்ன்ன்:))..
அதெப்பூடி எனக்குத் தராமல் என் பக்கத்தில வச்சே.. ஜெய்க்கு விருந்து கொடுக்கலாம்.. நீதி நேர்மை தான் எங்களுக்கு முக்கியம்:))..
உஸ்ஸ்ஸ் ஒரு கண்ணில கண் + நாடி போட்ட எலியாரைத்தான் காவலுக்கு வச்சிருக்கிறா:)).. என்ன இருந்தாலும் அஞ்சுவுக்குப் பெரீஈய மனசுதான்:))
மியாவும் நன்னி அஞ்சு.
[/co]
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..
ReplyDeleteநல்லா நித்திரை வருதூஊஊஊ நல்லிரவு ... பொன்நுய்ய்ய்ய்ய்ய்...
இனிய டார்க் சொக்கலேட் கனவுகள்:)).. டார்க் சொக்கலேட் ஹார்ட்டுக்கு நல்லதாம்ம்ம்..
[im]http://www.funny-potato.com/images/animals/cats/sleep/cat-sleep.jpg[/im]
“உருவம் கண்டு பழகாதே, உள்ளம் கண்டு பழகு..
ReplyDeleteபருவம் கண்டு பழகாதே, பண்பு கண்டு பழகு..""
வாழ்க்கையில் வெற்றி பெறும் வழியை மிக அழகாக எளிமையாக சொன்ன வரிகள்-சுட்டதற்கும் அதனை சுட்டிக்காட்டியதற்கும் நன்றியும் வாழ்த்துக்களும்
ஏன் அதீஸ் 6 வயசுலியே அதெல்லாம் கவனிக்கும் பக்குவம் வந்திடுச்சோ நடக்கட்டும் நடக்கட்டும் கவிதை சூப்பரா இருக்கு
ReplyDeleteமறந்துட்டனே ஜெய்யுக்கு வாழ்த்துகள்
ReplyDeletemm பொறவு வந்து பதிவ படிக்கிறேன்
ReplyDeleteஏஞ்சலின் செய்த பிறந்த நாள் கார்டு மிக அருமை
//angelin said... 12
பரங்கிப்பேட்டை கானா புகழ் !!!! பாலைவன ஒரு ரூபா டாக்குட்டர்:))
ஜெய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..//
அதிரா! ஜெய்க்கு செய்த அஞ்சுவின் வாழ்த்து அட்டை ரொம்ப நல்லா இருக்கு! அருமையான கற்பனை. பெரிதாக்கிப் பார்க்க முடியேலைன்னு வருத்தமா இருக்கு:(
ReplyDeleteஅழகாகச் செய்திருக்கிறீங்கள். வாழ்த்துக்கள் அஞ்சு;)
காட் பெறுனருக்கு இப்ப வாழ்த்துச் சொல்லப்படாதுதானே. நாளைக்குத் தானே பிறந்ததினம் என்று போட்டிருக்கிறீங்கள்;)
அப்ப நாளைக்குத்தான்......
அதிரா! எனக்கு முதல் புரியேலை. ஆரிட்டைப்போகப் போறேன்னு சொல்லி தொடங்கிறீங்கள் எண்டு. பிறகுதான் எல்லாம் புரிஞ்சுது. அவ அவரிட்டை போகக் கேட்டதை இப்பிடி இங்கினை பப்ளிக்கிலை போட்டு:))......
பாவம் அவ இதைப்பார்த்தா ரொம்ம்ப ப்லீங்கா போகப்போகுது;))))))
ஊரில் வீடு கட்டிக் குடிபுகுதல், திருமணங்கள் இன்னும் எல்லாக் கொண்டாட்டங்களும் உண்மையிலேயே ஒரு குட்டித் திருவிழாத்தான். உறவுகள் எல்லாரும் வாறதும் அங்கு நடக்கின்ற ஏற்பாடுகள், சாப்பாடு, கொண்டாட்டம், சிரிப்பு, சந்தோஷம்......... இப்படி.
ReplyDeleteஎனக்கும் மனதில் ஒருபோதும் மறக்க முடியாத நிகழ்வுகளின் வரிசையில் இதுவும் இருக்கு. இப்ப உங்களால் அந்த நினைவுகள் சேரனின் ஆட்டோகிராவ் மாதிரி ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே......
லா பூஸின் அனுபவம், அட்வைஸ் அந்தக் குட்டிக்கு மட்டுமல்ல கட்டாயம் எல்லாரும் தெரிஞ்சிருக்க வேண்டியது ஒன்றுதான்:)))))))
பூஸானந்தாவின் பூஸ்மொழி
// “உருவம் கண்டு பழகாதே, உள்ளம் கண்டு பழகு.........................//
அருமையோ அருமை.
[co="dark green"] வாங்கோ வியபதி வாங்கோ.. வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDelete[/co]
Lakshmi said...
ReplyDeleteஏன் அதீஸ் 6 வயசுலியே அதெல்லாம் கவனிக்கும் பக்குவம் வந்திடுச்சோ நடக்கட்டும் நடக்கட்டும் கவிதை சூப்பரா இருக்கு
[co="dark green"] வாங்கோ லக்ஸ்மி அக்கா வாங்கோ..
கவனிச்சேனோ இல்லையோ, கணக்குப் பார்த்தால் என் 5 வயதில் இருந்து பல விஷயங்கள் மனதில நினைவிருக்கு.
அதனால நான் இப்போ ரொம்ப ஷார்ப்பூஊஊஉ:)) என்னைப்போல எம் பிள்ளைகளுக்கும் நினைவு இருக்குமெல்லோ... சோ ரொம்பக் கவனமாத்தான் நடக்கோணும்:)...
ஜெய்யை வாழ்த்துறீங்களோ.. ஆள் தலை மறைவு, ஆனா புளிக்குப் பின்னால ஒளிச்சிருப்பது பச்சைக் கலரில கண்டு பிடிச்சுட்டேன்ன்ன்:).
மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.
[/co]
[co="dark green"] வாங்கோ ஜல் அக்கா வாங்கோ..
ReplyDeleteசொன்னபடி மீண்டும் வந்து படிச்சிடுங்க, இல்லாட்டில் நான் “அவரிட்டைப் போயிடுவேன்”:):) ஹா..ஹா..ஹா.....
கானாப் புகழின் குரலைத்தான் மேலே போட இருந்தேன்ன், பின்பு அஞ்சுவின் கார்ட் வந்தமையால் அதைப் போட்டுவிட்டேன்ன்ன்...
மிக்க நன்றி ஜல் அக்கா..
[/co]
[co="dark green"]sorry.. கொஞ்சம் நில்லுங்க.. ரொம்பப் பாரமா இருக்கு, சற்று இறக்கி வைக்கோணும், வச்சிட்டு மீண்டும் தூக்கிட்டு வந்து பதில் தொடர்வேன்ன்.. நான் பூவைச் சொன்னேன்:))..
ReplyDelete[/co]
[im]http://static.desktopnexus.com/thumbnails/720055-bigthumbnail.jpg[/im]
நானும் அவரிட்டை போறேன் அதீஸ். (எவரிட்டை என்று கேட்கப்படாது இப்ப. போய்ட்டு வந்து சொல்லுவன்.)
ReplyDeleteமருமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஜெய் உக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என் நெருங்கிய சொந்தம் ஒருவரின் பிறந்த நாளும் நாளை தான்.
ReplyDeleteஅஞ்சு கார்ட் ரொம்ம்ம்ப அழகா இருக்கு ஆனா பூச இப்புடி மிரட்டினதுக்கு என் வன்மையான கண்டனங்கள் (பின்னே என்னை எல்ப் உக்கு கூப்புடாம எப்படி தனியா நீங்க மட்டும் மெரட்டலாம்? :))
அந்த லட்டு அண்ட் பிரர்ர்ர்ரர்ர்ர்யாணி (மாயா ஸ்டைல் இல்;(( )நீங்க செஞ்சதா?
பூஸ் கலைக்கு சொல்லி அனுப்பினீங்களா ஜெய் அக்காவுக்கு :)) பொறந்த நாள் ன்னு ?
ஓகே அப்புறம் வரேன் மீதி கும்மிக்கு
அந்த லட்டு அண்ட் பிரர்ர்ர்ரர்ர்ர்யாணி (மாயா ஸ்டைல் இல்;(( )நீங்க செஞ்சதா? //
ReplyDelete:)) அது பொரிவிளாங்கா உருண்டை ...
நாமெல்லாம் எந்த காலத்தில் இவ்ளோ க்ளியரா படம் புடிச்சு போடுவோம் நம்ம சமையலை ..அது கூகிளில் சுட்டது பிரியாணியும் அங்கிருந்தே ..
நான் உங்களை ஜெல்புக்கு கூப்பிடத்தான் யோசித்தேன் கிரி ..
பிசியாருப்பீங்கன்னு நினைச்சேன் ..
முக்கியமா பூஸ் ஒரு வாசகத்தை சேக்கல
இப்படிக்கு வாழ்த்தும் அன்பு அக்கா அதிரா மற்றும் வாழ்த்த வய்தில்லையானாலும் வணங்கும் அன்பு தங்கைகள் (அதீசுக்குதான் :))
“உருவம் கண்டு பழகாதே, உள்ளம் கண்டு பழகு..
ReplyDeleteபருவம் கண்டு பழகாதே, பண்பு கண்டு பழகு..
முகம் கண்டு பழகாதே, அகம் கண்டு பழகு..
வாழ்க்கையில் நீ வெற்றி பெறுவாய்!!
வாழ்த்துகள்...
வாங்கோ யங்மூன் வாங்கோ...
ReplyDelete//இளமதி said... 34
காட் பெறுனருக்கு இப்ப வாழ்த்துச் சொல்லப்படாதுதானே. நாளைக்குத் தானே பிறந்ததினம் என்று போட்டிருக்கிறீங்கள்;)
அப்ப நாளைக்குத்தான்......//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இன்றும் சொல்லி நாளையும் சொன்னால் என்ன வாம்ம்ம்ம்?:).
//அவ அவரிட்டை போகக் கேட்டதை இப்பிடி இங்கினை பப்ளிக்கிலை போட்டு:))......
பாவம் அவ இதைப்பார்த்தா ரொம்ம்ப ப்லீங்கா போகப்போகுது;))))))///
ஹா..ஹா..ஹா.. அவ கேட்டதும் பப்ளிக்கில தானே?:).
உணமிதான் இளமதி..கொஞ்ச நேரம் தனிமை கிடைத்தாலும் என் மனம் கற்பனை பண்ணத் தொடங்கிடும்... பொதுவாக 4ம் எண்ணிற்கு கற்பனை சக்தி அதிகமாம் என நியூமறலாஜி புத்தகத்தில் படித்தேன்.
ReplyDeleteஅதேபோல, ஏதும் ஒரு சிறு சொல்லோ, சம்பவமோ தட்டுப்பட்டால்... அதை வைத்தே பழசெல்லாம் நினைவுக்கு வந்திடும்...
மியாவும் நன்றி யங்மூன்.. நாளைக்கு கேக் கட்பண்ணப்போறம்... மறக்காமல் வந்திடுங்க... தலைமை தாங்குபவர் “கீரி”:).. செலவைப் பொறுப்பெடுப்பவரும் அவரேதான்... அவதான் எஸ் எம் எஸ் அனுப்பினா:).
வாங்கோ இமா.. அப்போ நீங்க கிரிஸ் அங்கிளைச் சொல்லல்ல:)).
ReplyDeleteநாளைக்கு மருமகனுக்குப் பார்ட்டி இருக்கு, நீங்கதான் கன்னத்தில “புளியமரம்” பெயிண்டிங் செய்துவிடோணும்:).
மியாவும் நன்றி இமா.
வாங்கோ கீரி வாங்கோ..
ReplyDelete//அஞ்சு கார்ட் ரொம்ம்ம்ப அழகா இருக்கு ஆனா பூச இப்புடி மிரட்டினதுக்கு என் வன்மையான கண்டனங்கள் (பின்னே என்னை எல்ப் உக்கு கூப்புடாம எப்படி தனியா நீங்க மட்டும் மெரட்டலாம்? :))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நானும் கீரி திருந்திட்டா.. பூஸ் உண்மையிலயே அப்பாஆஆஆஆஆவிதான்:) என்பதை உணர்ந்திட்டா என நினைச்சேன்:)..
“பெண் மனது மென்மையாம்...
பூவினது தன்மையாம்ம்ம்
என்று சொன்ன யாவரும். இங்கு வந்து பார்ர்ர்ர்ர்க்கட்டும்”...
அவ்வ்வ் பிபிசில சிட்டு வேஷன் சோங் போகுதூஊஊஊஉ:).
ஓம்மோம்.. லட்டு அண்டூஉ பிர்ராணி அஞ்சு செய்தவை:)..
ReplyDeleteகலைக்கு முன்பொரு மெயில் போட்டேன் பதில் இல்லை... பார்ப்போம்ம்...
பார்ட்டிக்கு வந்திடுங்க கீரீ.. மறக்காமல் அகரகர் செய்து எடுத்து வாண்டோ:)..
மியாவும் நன்னி.
angelin said... 42
ReplyDeleteமுக்கியமா பூஸ் ஒரு வாசகத்தை சேக்கல
இப்படிக்கு வாழ்த்தும் அன்பு அக்கா அதிரா மற்றும் வாழ்த்த வய்தில்லையானாலும் வணங்கும் அன்பு தங்கைகள் (அதீசுக்குதான் :))/////
இதில எது அஞ்சு ஆக இருக்கும்.. கண்டு பிடிச்சால்தானே விரதத்தை முடிக்கலாம் நான்:).
[im]http://www.wallpaperhere.com/thumbnails/detail/20120701/fa0625a5308a6c2855631295c6a730f9.jpg[/im]
வாங்கோ ராஜேஸ்வரி மிக்க நன்றி.
ReplyDeleteவணக்கம் அதிராவுக்கும் பூஸாருக்கும்.
ReplyDeleteபச்சைப்பூக்காரருக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் அதிரா மூலமாக ...குடுத்திடுங்கோ அதிரா !
அப்பாடி.....6 வயசிலெயே நல்ல நகைச்சுவைக் கவனிப்பு.அதுதான் இப்பவும் தொடருது.அதுக்கும் பாராட்டு !
ஜாடியில் பூத்த ஊதாப்பூ நல்ல வடிவு நல்ல கலர் !
தத்துவும் உண்மையைச் சொல்லிக் கவனமாயிருக்க வைக்குது.நல்லது நன்றி !
//கன்னத்தில “புளியமரம்”// ;)))))
ReplyDeleteகுட்டீஸ் இப்ப ப்ரக்டிஸ் பண்ணிக் கொண்டு இருக்கினம். பழக முகம் தேவையாகத்தான் இருக்கு. நடத்தீருவோம். ;D
athira, கவிதை சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. 5 வயதில் நடந்தை எல்லாம் நல்ல நினைவில் வைத்திருக்கிங்க. சூப்பர் மெம்மரி பவர்.
ReplyDeleteஇப்ப எல்லாம் பிறந்த குழந்தைக்கே தனி ரூம். அந்த நாட்களை நினைத்து பார்த்தால் எனக்கு அந்த நாள் நினவுக்கு வரும்.
ஜெய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நல்ல வாழ்த்து அட்டை ஏஞ்ஞலின்.
பதிவை நிதானமாகப் படிக்க நேரமில்லை..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் to Jai!
ReplyDelete:)
ஜெய்லானிக்கு எங்களின் உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாழ்க்கையில் அனைத்து நலன்களும் பெற்று நீடூழி வாழ்கவென வாழ்த்துகிறோம்!!!
அதிரா! பிறந்தநாள் நாயகனை இன்னும் காணேலையே. அவருக்கேஏஏ ஞாபகம் இருக்கோ இண்டைக்கு தனக்கு பிறந்ததினம் எண்டு:)))
ReplyDelete// நாளைக்கு கேக் கட்பண்ணப்போறம்... மறக்காமல் வந்திடுங்க... தலைமை தாங்குபவர் “கீரி”:).. செலவைப் பொறுப்பெடுப்பவரும் அவரேதான்... //
சரி அதிரா;) அப்ப அன்பளிப்பையும் கிரிஜாவிட்டையே கொடுக்கட்டுமோ?தலைவர்+பொருளாளரும் கிரிஜாதானே:)))
ஜெய்வந்திட்டாரெண்டால் அவரிட்டையே கொடுக்கிறேன்:))))
சகோ ஜெய்யின் பிறந்தநாள் பகிர்வுக்கு மிக்க நன்றி!!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெய்.நோய்நொடியின்றி,சந்தோஷமாக நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறோம்.
ReplyDelete//பல்லி, பாம்புக் குட்டி, கரப்பான் பூச்சி, நட்டுவாக்காலி, தேள்.. மற்றும் அஞ்சுவின் செல்ல மகன் “நிபி”, நிபியின் செல்லக் காதலி... “எலிக்குட்டி”:)//இவ்வளவு பேர்தானா?? பூரான்,அஞ்சுவின் ராணா,குட்டிஎலி இவர்கள் இல்லையாஆஆ
ReplyDeleteஅஞ்சுவின் கார்ட் ரெம்ப அழகாக இருக்கு.wishes அஞ்சு.
ReplyDeleteரெம்பவும் சுவாரஸ்யமான பதிவு அதிரா.அழகான படங்களும் இணைத்திருக்கிறீங்க.
ReplyDelete2 நாட்கள் முன்னாடிதான் இதேமாதிரி Fuchsia ஒருவீட்டில் பார்த்தேன்.சூப்பர் கலர்&வடிவு.பேப்பிள் கலரில் அடுக்கடுக்கான இதழ்கள்.ம்.ம் அடுத்தமுறைதான் வைக்கலாம்.
ReplyDelete//“உருவம் கண்டு பழகாதே, உள்ளம் கண்டு பழகு..
பருவம் கண்டு பழகாதே //
மிகவும் உண்மையானது.
[im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcR5Qy1p5NwB8UxJtZZ-CC2hOfpKwU68BJNJfefm4xKyyXWJ5xZZ[/im]
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய் .
ஜெய்லானிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete[im]https://lh5.googleusercontent.com/-mLgERwVKqRU/UFGqrfO-QJI/AAAAAAAACHw/M-ho5pvDVtA/s512/PicsArt_1347522646427.jpg[/im]
[IM]http://1.bp.blogspot.com/-6jevonxXbpQ/UFHVtZcC7yI/AAAAAAAACnU/XTdhEwgAEh8/s320/DUCKS+601.jpg[/IM]
ReplyDeleteஜெய்க்கு:)) நிபியும் வாழ்த்து சொல்ல வந்திருக்கான் .
இப்ப அவன் DEUTSCH படிக்கறான் :))))
ஒரு புதுமணத்தம்பதியை பிடித்துவைத்த பாவம்... அந்தப்பொண்ணு எவ்வளவு ஏங்கியிருக்கும்.. அச்சச்சோ!!! நானும் அவரிட்டைப் போறேன் எனச் சொல்லும்போதே அந்த ஏக்கம் தெரியுதே. ஆமா! இப்பவும் அந்த பாட்டி இல்லை.. இல்லை அந்தப்பொண்ணு அப்படித்தான் சொல்லுதா?
ReplyDeleteமுகம் கண்டு பழகாதே, அகம் கண்டு பழகு..//
ReplyDeleteஎங்க யாரும் முகத்தை காண்பிக்கிறாங்க (அய்யோ நான் உங்களையோ, ஹேமாவையோ யாரையுமே சொல்லவில்லை) முகமும் தெரியலை.. அகமும் தெரியலை.. ஆனாலும் பழகுகிறோம்.
ஜாடியில் பூத்த பூ அழகான பூ.. உங்களைப்போல..
ReplyDeleteஆஆஆஆஆ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய்... இந்தாங்கோ கட் பண்ணுங்கோ.. என் கையால நானே செய்த கேக்!! இதை எங்கேயும் நான் சுடல்ல:)).
ReplyDelete[im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcR5Qy1p5NwB8UxJtZZ-CC2hOfpKwU68BJNJfefm4xKyyXWJ5xZZ[/im]
போன வருடம் கொண்டாடிய ஜெய்யின் பிறந்தநாள் விழா...
ReplyDeletehttp://kjailani.blogspot.co.uk/2011/09/boy.html
வாங்கோ ஹேமா வாங்கோ..
ReplyDeleteஆஆஅ... வணக்கம்!! கும்புடுறேனுங்கோவை மறந்திட்டீங்களே:)).
ஓம் ஹேமா இந்தப் பூ இங்கு பல சைஸ்களில் இருக்கு.. நிலத்தில் நட்டால் நந்தியாவட்டம் மரம்போல பெரிதாக வரும்..
மியாவும் நன்றி ஹேமா.
அவ்வவ் கர்ர்ர்ர் மியாவ் ,,,;;;;;;;;;௦௦கொந்ஜம் கமென்ட் நம்பர் 62 பாருங்க
ReplyDeleteஎனக்கு அப்போது ஆறு வயசு,நிஜமாத்தான்!!!!!!!!!!!!!!!!!!!!:):):):):)
ReplyDelete[im]http://1.bp.blogspot.com/-UsxSojfKQUc/UAaxdP0U9HI/AAAAAAAACHs/O3LNZxOXJ_4/s250/DUCKS%2B204.jpg[/im]
ReplyDeleteஅம்முலு ஆசையை நிறைவேற்றியாச்சு :))
ராணா வந்தாச்சு ஜெய்யை வாழ்த்த ..
ஆனா இன்னும் ஜெயதான் காணவில்லை .
இமா said... 52
ReplyDelete//கன்னத்தில “புளியமரம்”// ;)))))
குட்டீஸ் இப்ப ப்ரக்டிஸ் பண்ணிக் கொண்டு இருக்கினம். பழக முகம் தேவையாகத்தான் இருக்கு. நடத்தீருவோம். ;//
முதல்ல மருமகனைக் கண்டுபிடிங்க இமா:).. ஒரு மருமகன் காணாமலே போயிட்டார்ர்... இப்போ இவர்.....:)).
வாங்கோ விஜி.. கவிதையா? எ..ஙேஙேஙேஙேஙேஙேஙே....???:).. போன தலைப்புக் கவிதையைச் சொல்றீங்களோ... ஒரு கொலை செய்யோணும்:)) ஐ மீன்.. கவிதையின் டலைப்பூஊ:).
ReplyDeleteஉண்மைதான் விஜி, அத்தோடு இந்நாளில் எப்பவும் ரீவியோடும், கேம்ஸ்சோடும்தானே காலம் கழியுது.. ஆனா ஹேம்ஸ் விளையாடுவது நல்லதாமே... மெமரிப்பவர் அதிகரிக்குமாம்ம்ம்ம்ம்ம்....
மியாவும் நன்றி விஜி.... உங்களுக்கும் ஜெய்யைத் தெரியுமில்ல:)).. தெரியாட்டில் சொலுங்கோ படம் இருக்கு, இங்கின போடுவேன்:).
வாங்கோ மகி வாங்க...
ReplyDeleteமயில் நடனம் பார்க்கவும் மார்க்கட்டுக்குப் போகவும் தான் அங்கின நேரம் சரியா இருக்கும்போல:) சரி சரி முறைக்கப்பூடா.. :)).
அதென்ன து ஜெய் அண்ணா.. என இருந்து இப்போ “ஜெய்” என முடிச்சிட்டாவ்வ்வ்வ்வ்:)) அஞ்சு நோட் மை கோல்ட் பொயிண்ட்:)).... ஊருக்குப் போன எபெக்ட்டா இருக்குமோ:)))..
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மகி. நீங்க அங்கின நல்லா என்சோய் பண்ணி வாங்க, நாங்க குறை நினைக்கமாட்டோம்ம்..
சத்தமாச் சொல்லுங்கோ யங்மூன்ன்.. பாலை வனத்தில பூச்சி கீச்சி பூந்திருக்குமோ என்னவோ ஐ மீன்:)) (இது வேற மீன்:))... காதில:)).
ReplyDeleteநீங்க கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மறந்திட்டேன்ன்ன்..
அஞ்சுவின் கார்ட்டைப் பெரிசாக்க முடியேலை, அதில பெரிசாக்கும் வசதி இல்லைப்போல.
இதைவிடப் பெரிசாக்கிப் போட்டால் அக்ஷெப்ட் பண்ணுதில்லை, ஒரு படம் எனில் பெரிசாக்கியிருக்கலாம், 2 ஆகிட்டுது அதிலும், வேர்ட்டிகலா எடுத்தாச்சு, ஏற்கனவே யோசிச்சிருந்தா மற்றப்பக்கம் படமெடுக்கச் சொல்லியிருப்பேன்ன்..
அதுதான் காரணம்..
//சரி அதிரா;) அப்ப அன்பளிப்பையும் கிரிஜாவிட்டையே கொடுக்கட்டுமோ?தலைவர்+பொருளாளரும் கிரிஜாதானே:)))///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சொன்னேனோ?:) நான் சொன்னேனோ?:)) பொருளாளர் எப்பயும் நாமதேன்ன்ன்ன்:)).. கொண்டுவந்ததைத்தாங்கோ.. நாங்க பான்ங்கில வச்சு:)) ஜெய் வந்ததும் கொடுப்பமாக்கும்...:).
அவ்வ்வ்வ் மியாவும் நன்றி யங்மூன்ன்..
வாங்கோ அம்முலூ...
ReplyDelete//priyasaki said... 58
/இவ்வளவு பேர்தானா?? ..... குட்டிஎலி இவர்கள் இல்லையாஆஆ///
கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டன் ஜாமீஈஈஈஈஈ:)).
ம்ம்ம் அது மிக அழகான பூக்கள்தான் அம்முலு... அது குளிரிலும் வளரும், அடுத்தமுறை வாங்கி வையுங்கோ.
மிக்க நன்றி அம்முலு.
மாத்தியோசி - மணி said... 63
ReplyDeleteஜெய்லானிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!///
அவ்வ்வ்வ்வ்வ்வ்... ஜிட்டு வந்தாக.... மேல பார்க்காமல் பதிவை மட்டும் பார்த்து பின்னூட்டம் போட்டிட்டுப் போனாக....:))
இப்போ மணியம் கஃபே உரிமையாளர்(ஹையோ ஒரு மரியாதைக்குத்தான்:)) வந்திருக்கிறாக... கீழ பார்க்காமல், மேல மட்டும் பார்த்து வாழ்த்துச் சொல்லிட்டுப் போயிருக்கிறாக:)),
அம்மா வாங்கோ ஐயா வாங்கோ அண்ணா வாங்கோ அக்கா வாங்கோ தம்பி வாங்கோ... வந்து இது முறையோ.. இது நீதியோ. இது நியாயமோ எனக் கேளுங்கோஓஓஒ:))..
ஒரு பிள்ளை, ஸ்கூல் ஹோம் வேர்க்கூடச் செய்யாமல் சாமம் சாமமா முழிச்சிருந்து ஒரு பதிவு போட்டால்ல்ல்.. அதுபற்றி ஒருவசனம் சொன்னால் என்ன ஒரு கிலோக் குறைஞ்சிடுவினமாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
இப்பூடியெல்லாம் கேட்கோணும்போல வருது நாக்கில:)), ஆனா நான் கேட்பன் எண்டோ நினைக்கிறீங்க?:)) நோஓஓஓஓஓஓ நெவர்.... நான் உப்பூடியெல்லாம் கேட்க மாட்டேன்ன்ன்ன்:)) ஏனெண்டாம்ல் மீ 6.... சரி சரி விடுங்கோ நான் சொல்லேல்லை,,, காதில இருந்து கையை எடுங்கோ:)..
[co="green"] ஆஆஆஆஆஆஆ மணியம் கஃபே ஓனர்ர்... வாங்கோ வாங்கோ.. நான் உங்கட கார்ட்டைக் கவனிக்கவில்லை,... அழகான கார்ட்டோடு வாழ்த்துச் சொல்லியிருக்கிறீங்க.... மியாவும் நன்றி.
ஊ.கு:
பிளீஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் மாத்தி ஓசியுங்கோ... அதாவது இப்போ என் பின்னூட்டத்தில் மேல் பந்தியைப் படிக்காமல் கீழ மட்டும் படியுங்கோ:)..... பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்:)). [/co]
///ஜெய்க்கு:)) நிபியும் வாழ்த்து சொல்ல வந்திருக்கான் .
ReplyDeleteஇப்ப அவன் DEUTSCH படிக்கறான் :))))///
என்னாது டச் படிக்கிறாரோ? ஸ்பானிஷ் எல்லோ படிக்கோணும்:))... எலிக்குட்டி ஃபுரொம்.. ஸ்பெ...????.
ஓ ஒருவேளை கொலண்ட் டில பொம்பிளை பார்த்திட்டீங்களோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பாவமெல்லோ எலிக்குட்ட்டி:)).
வாங்கோ விச்சு வாங்கோ...
ReplyDelete//ஆமா! இப்பவும் அந்த பாட்டி இல்லை.. இல்லை அந்தப்பொண்ணு அப்படித்தான் சொல்லுதா?//
[co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பவும் அதையே நினைச்சுக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீங்களோ?:)) நேரில பார்த்த நானே மறந்திட்டேன்ன்:)) சரி சரி முறைக்க வாணாம்ம்ம்:))...[/co]
Deutsch --- German
ReplyDeleteDutch is different .
en maganukku spanish theriyum reveri online il sollithanthaar :))))))))
naalu language padichaa nallathuthaane
:))))
விச்சு said... 66
ReplyDeleteமுகம் கண்டு பழகாதே, அகம் கண்டு பழகு..//
எங்க யாரும் முகத்தை காண்பிக்கிறாங்க (அய்யோ நான் உங்களையோ, ஹேமாவையோ யாரையுமே சொல்லவில்லை) முகமும் தெரியலை.. அகமும் தெரியலை.. ஆனாலும் பழகுகிறோம்.///
[co="dark green"]இப்ப என்ன உங்களுக்கு என் முகமும் ஹேமாவின் முகவும் தெரியோணும்:)) அவ்வளவுதானே..... தேம்ஸ் கரைக்கு வாங்கோ... :))..
நாங்க எங்க பழகுறம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொமெண்ட்ஸ்தானே பரிமாறுறம்.. ஹா..ஹா..ஹா...:) எங்கிட்டயேவா?:)[/co]
விச்சு said... 67
ReplyDeleteஜாடியில் பூத்த பூ அழகான பூ.. உங்களைப்போல..///
[co="dark green"]அவ்வ்வ்வ்.. மேலே சொல்லும்போது இருவரைக் குறிப்பிட்டு விட்டு:)), பூவோடு ஒப்பிட்டு ஒருவரை மட்டும் சொன்னது நீதியோ?:)) நியாயமோ:))... ஹேமா கெதியா வாங்கோ.... பூவுக்கு உங்களை ஒப்பிடவில்லை...:)) ஹா..ஹா..ஹா.... விச்சு மாஸ்டர் இன்று யூப்பர் மாட்டீஈஈஈஈஈஈஈஈ:)))...
ஹா..ஹா..ஹா.. விச்சு அனைத்துமே நகைச்சுவைதான், தப்பா எடுத்திடாதையுங்கோ... மிக்க நன்றி விச்சு.[/co]
//angelin said... 71
ReplyDeleteஅவ்வவ் கர்ர்ர்ர் மியாவ் ,,,;;;;;;;;;௦௦கொந்ஜம் கமென்ட் நம்பர் 62 பாருங்க///
[co="dark green"]ஹா..ஹா...ஹா.. வேணுமெண்டால் புஷ்பா அங்கிள் கடைக் கற்பூரத்தில அடிச்சுச் சத்தியம் பண்ணட்டோ?:))) அவ்வ்வ்வ்வ் அஞ்சுவின் நித்திரை போச்சேஏஏஏஏ.... கீரி கம் அண்ட் யெல்ப்ப்ப் ரு அஞ்சு:)[/co]
வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ..
ReplyDelete//Yoga.S. said... 72
எனக்கு அப்போது ஆறு வயசு,நிஜமாத்தான்!!!!!!!!!!!!!!!!!!!!:):):):):)///
ஹா..ஹா..ஹா... அது நிஜமாத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...
மிக்க நன்றி யோகா அண்ணன்.
ஓ அஞ்சு அவர்தான் ராணாவோ? வளர்ந்திட்டார்ர்...
ReplyDeleteஅப்போ எங்க ட மொப்பி... இப்போ இருக்கும் கோல்ட் ஃபிஸ்களான, “லேடி காகா”, “ஷடோ”... அனைவரும் வாழ்த்துகினம்:).
angelin said... 82
ReplyDeleteDeutsch --- German
Dutch is different .
en maganukku spanish theriyum reveri online il sollithanthaar :))))))))
naalu language padichaa nallathuthaane
:))))///
ஓஓ... அதுவும் சரிதான்ன்.. 4 பாசை தெரியும் எனச் சொல்லியே.. 4 லட்சத்தைக் கூட்டி வாங்கலாம்:)) பவுண்ட்டிலதான்:))..
4 உடன் அஞ்சாவதா என்னிடம் அனுப்புங்கோ.. நான் ஃபிரெஞ் சொல்லிக் குடுப்பன்:)).. படிச்சிட்டமில்ல:)..
முதல்ல அவருக்கு ஐ மீன் நிபிக்கு... மெர்ஷி சொல்லச் சொல்லிப் பழக்குங்கோ... அதுதான் முக்கியம்:))).. அடுத்த பாடம் நாளைக்கு:)) ஏனெண்டால் பேர்த்டேஎ பார்ட்டியால:) மீ ரொம்ப ரயேட்ட்ட்ட்ட்:))..
மியாவும் நன்றி அஞ்சு.
[im]http://www.orkugifs.com/en/images/good-night_492.gif[/im]
ReplyDelete[im]http://www.justcattalk.com/wp-content/uploads/2012/08/ginger_cat_morning.jpg[/im]
ReplyDelete[im]http://images.mylot.com/userImages/images/postphotos/1968141.gif[/im]
ReplyDelete[IM]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQ3mLY7_ngNRYeKQ2yZrIPZ6Fy2DuifzR_eCbbRbmACvq1GGjeu[/IM]
ReplyDeleteGood Night (:)
பக்கம் பக்கமா அடிச்சு வைச்ச கமெண்ட் ஏதோ எர்ரர்ன்னு போயிட்டுது :-(
ReplyDeleteஏறிட்டு இறங்க முடியாத உயரத்தில் தலைகீழா தொங்கினாலும் , ஒரு இடத்தில மட்டும் ஒளி(லி) வருமுன்னு நினைச்சேன் கரெக்டா வந்திட்டுது .
ReplyDeleteவாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் 1.56987526365 E டைம்ஸ் தேங்கூஊஊ :-).
//மனதில் பகைமையை வைத்துக்கொண்டு யாரையும்
வாழ்த்த முடியாது
வாழ்த்தும்போது அங்கே பகைமை இருக்காது
---- ஹைஷ் 126 ம.பொ.ர ///
ஸ்பெஷல் தேங்க்ஸ் ஃபார் கோல்ட் ஃபிஷ் .
((கொஞ்சம் பொருமையா திரும்ப வரேன் :-) )
//நாளைக்கு மருமகனுக்குப் பார்ட்டி இருக்கு, நீங்கதான் கன்னத்தில “புளியமரம்” பெயிண்டிங் செய்துவிடோணும்:)//
ReplyDeleteகேட்க்கும் போதே வயத்த கலக்குது அவ்வ்வ்வ் .
ஆஅ ஜெய் ...பிரியாணில முட்டையெல்லாம் கரெக்டா இருக்கான்னு எண்ணி பாருங்க ..
ReplyDelete[co="dark green"]ஆஆஆஆ புளியமரம்... புளியமரம்ம்.. சே..சே... என்னப்பா இது வாயில ஒழுங்கான ஒரு வார்த்தை வருகுதேயில்லை:)) இதுக்குத்தான் சொல்றது... அவிச்ச முட்டையைக் களவெடுத்துச் சாப்புடப்பூடா... வீட்டில அவிச்சுச் சாப்பிடோணும் என:)))... சரி இப்ப உதோ முக்கியம்...
ReplyDeleteபச்சைப்பூ... பச்சைப்பூ வந்திருக்கிறாக... வாங்கோ ஜெய்... ஹாப்பி பேர்த்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏ...[/co]
ஜெய்லானி said...
ReplyDeleteவாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் 1.56987526365 E டைம்ஸ் தேங்கூஊஊ :-).
[co="dark green"]இது என்னாதூஊஊஊஊஊ புள்ளி வச்சு நன்றி சொல்லியிருக்கிறார்ர் டெஷிமல் பொயிட்டில எல்லாம்ம்ம்ம்:))) நோ இதெல்லாம் சேர்ப்பில்லை முழு எண்ணில மட்டும்தான் அப்பூடிச் சொல்லலாம்ம்ம்ம் றீச்சர் சொன்னவ:)))..
இமா... இமா... ஓடிவாங்கோ பச்சைப் பெயிண்ட்டும் பிரவுண் பெயிண்ட்டும் எடுத்துக் கொண்டு வாண்டோஓஓ.. புளியமரம் கீற:)... மருமகன் வந்திருக்கிறார்ர்ர்ர்... மகளுக்கும் தகவல் சொல்லி அனுப்புங்க....:))..[/co]
ஜெய்லானி said... 94
ReplyDelete//மனதில் பகைமையை வைத்துக்கொண்டு யாரையும்
வாழ்த்த முடியாது
வாழ்த்தும்போது அங்கே பகைமை இருக்காது
---- ஹைஷ் 126 ம.பொ.ர ///
[co="dark green"]அவ்வ்வ்வ்வ் என்னாதிது.. போனவருட லேபலை மறக்காமல் , முந்தி எலிக்குட்டி காவி வருவதைப்போல காவி வந்து போட்டிருக்கிறீங்க...:)))
உண்மையில் அழகான அற்புதமான வரிகள்.... ஹைஷ் அண்ணனையும் ஞாபகப்படுத்தி விட்டது.[/co]
//ஸ்பெஷல் தேங்க்ஸ் ஃபார் கோல்ட் ஃபிஷ் . //
ReplyDelete[co="dark green"]நோஓஓஓஓஓஒ இது அநியாயம்:) அக்கிரமம்:) அநீதி:)) நான் மான நஸ்ட வழக்குப்போட ஹை கோட்டுக்குப் போவேன்:) அது சரிவராட்டில் கைக்கு மேல இருக்கும் கோர்ட்டுக்குப் போகவும் தயங்க மாட்டேன்ன்:))
மேலே 2 நாளா முழிச்சிருந்து நான் செய்த கேக்குக்கு “ஸ்பெஷல் டாங்க்ஸ்” அப்பூடி... சொல்லல்லே:)))).[/co]
angelin said... 96
ReplyDeleteஆஅ ஜெய் ...பிரியாணில முட்டையெல்லாம் கரெக்டா இருக்கான்னு எண்ணி பாருங்க ..///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப முக்கியம்:))
சே..சே... எட்டுதே இல்ல.. கீரி யெல்ப் பிளீஸ்ஸ்ஸ்... ஒரு குட்டி ஸ்டூல் இருந்துதே... ஆபத்துக்கு அதையும் காணல்ல...:))
[im]http://ak8.picdn.net/shutterstock/videos/294388/preview/stock-footage-white-cat-waiting-of-fried-egg.jpg[/im]
பூஸ் ஹலோ ஹலோ ......... ஓகே ஆள் இல்லை ஸோ நிம்மதியா கமெண்ட் போடலாம். என் தலைமையில் பார்டி ன்னு பேச்சு அடிபட்டிச்சு ஸோ அதுதான் மீ எஸ் ஸ்ஸ்ஸ்ஸ் :))
ReplyDeleteபூஸ் என்னைய எதோ எல்ப் உக்கு கூப்புடுற சத்தம் கேக்குது இப்ப பார்த்து கெ.கிருமிஸ் எல்லாம் எஸ் ஆயிட்டாங்களே:))
//மறக்காமல் வந்திடுங்க... தலைமை தாங்குபவர் “கீரி”:).. செலவைப் பொறுப்பெடுப்பவரும் அவரேதான்... அவதான் எஸ் எம் எஸ் அனுப்பினா:).//
ReplyDeleteகர்ர்ர்ர் பிர்ர்ரர்ர்ர்யாணி சாப்பிடுறது இவிங்க கேக் சாப்புடுறது இவிங்க ஆனா செலவு மட்டும் நான் ன்னு அறிவிச்ச பூச கண்டிச்சு நாளைக்கு பகல் பன்னிரண்டு மணிக்கு டவுனிங் ஸ்ட்ரீட் இல் நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருக்க போறேன் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் :))
//நான் உங்களை ஜெல்புக்கு கூப்பிடத்தான் யோசித்தேன் கிரி ..
ReplyDeleteபிசியாருப்பீங்கன்னு நினைச்சேன் ..//
இனிமே இப்புடி தப்பா ஆஆ நெனைச்சுடாதீங்க அஞ்சு நான் எவ்வ்வவ்வ்வ்ளோ பிசியா இருந்தாலும் பூச மெரட்டனுமுன்னா எல்லா வேலையையும் போட்டது போட்ட படியே வந்திடுவேன் ஹீ ஹீ
ReplyDeleteவணக்கம்
வானவில்லின் வண்ணமாய்
வலை மின்னுகிறது
வாழ்த்துக்கள்
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr