நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Wednesday, 5 September 2012

நான் ஒரு கொலை செய்யோணும்:)


ணவருக்குத் தெரியாமல்..
பிள்ளைகளுக்குப் புரியாமல்..
போலீசில் மாட்டாமல்...’
கொலை ஒன்று செய்யோணும்..

து கொலைதான்!!!
ஆனா உருவமில்லாதது..
எப்பவுமே கண்ணுக்குத் தெரியாது..
ஆனா அப்பப்ப எட்டிப்பார்க்கும்..

து ஆருக்காகவும் அல்ல..
எனக்காக  நான் செய்யப்போகும்
கொலை - ஏனெனில்
என் உயிர் நண்பி!!!

கொஞ்சம் தொலைவில் இருப்பவ..
அதிரா என்றால் அவவுக்கு உயிர்..
அன்பென்றால் அப்படியொரு அன்பு..
அக்கறை எனில் அதை,
அவவிடமே கற்றுக்கொண்டேன்ன்..

வவின் அறிவுத் திறமை பார்த்து
நான் வியந்த தருணங்கள் பல..
அவ என்னோடு, மனம் திறந்து
பாசம் காட்டிக் கதைச்சால்..நான்
பத்து நாள் உறக்கமின்றித் தவிப்பேன்..

திலுமே குறைந்தவ அல்ல
ஆனாலும், அவவிடம் ஒரு குறை
கோபம் வந்தால் - தான்
என்ன கதைக்கிறேன் என்பது
அவவுக்கே புரியாது!!

கோபம் அடங்கியதும்
கேட்டால் சொல்கிறா
 “நான் கோபிக்கவில்லை
என்னுள் உறங்கிக்கொண்டிருக்கும் 
மிருகம் தான், விழித்துத் திட்டியது
என்னை உனக்குத் தெரியாதா” என...

==================== இடைவேளை==================
நீயா ஏசியது:) என் அன்பே...  நீயா ஏசியது...:))... 
அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:)) என்னைக் கரெக்ட்டாப் புரிஞ்சு:) அப்பப்ப சிட்டுவேஷன் சோங் போடுவது இந்த பிபிசி வானலை உறவுகள் மட்டும்தேன்ன்ன்:))
================கவிதை:) தொடர்கிறது===============

னக்கோ பயம், கோபம் அதிகமாகி
இப்படி நிதானமிழந்து,
கொலை வரை போய்விட்டால்???..
என் நண்பியைக் கொலைகாரியாக
விடமாட்டேன்ன், அதுக்கு முன்
நான் ஆகிறேன்  “கொலையாளியாக”!!!

னக்கு என் நண்பி வேணும்
அந்த மிருகம் வேண்டவே வேண்டாம்
அது "buy one get one free" போல
கூடவே வருது நண்பியோடு!!!

தனால் நான் ஒரு 
கொலை செய்யோணும்”
அந்த மிருகத்தைக்
கொல்லோணும்!!!..
                ....... இப்படிக்கு கவிஞர் பூஸானந்தா:)

ஊசிக்குறிப்பு:
இதுக்கு “லேபல்” கவிதை என்றுதான்:))... போடுவேன்:)) அதைப் பார்த்திட்டு கவிஞர்கள் ஆரும் அடிக்க வரப்பூடா:)))... இது சாதாரண கவிதை அல்ல
அதையும் தாண்டிப்.. புனிதமானது!... புனிதமானது!... அதுதாங்க “பூஸ் கவிதை”:).

ஊசி இணைப்பூஊ:):
படிச்சதில் பிடிச்சது....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு பெண் தன் அழுத்தமான பொறுமையினால் 
ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், 
அடங்காப்பிடாரித்தனத்தாலே, அதை அழித்து 
வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டி ஏற்படும்.. 
எங்கட கண்ணதாசன்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@128 comments :

 1. என்னைக் கரெக்ட்டாப் புரிஞ்சு:) அப்பப்ப சிட்டுவேஷன் சோங் போடுவது இந்த பிபிசி வானலை உறவுகள் மட்டும்தேன்ன்ன்:)) ////////////

  அப்ப புரட்சி எஃப் எம் இல்லையோ?

  ஹா ஹா ஹா அக்காவுக்கும் தம்பிக்கும் கொழுவலை உண்டாக்கியாச்சு! இன்று நம் வேலை ( நாரதர் வேலை ) இனிதே ஆரம்பம் ஆயிற்று! நான் சென்று பின்னர் வருகிறேன் :)))))))))))))

  ReplyDelete
 2. லேட்டஸ்ட் லேபிள் கவிதை அருமை..சூப்பர் பூஸானந்தா..

  ReplyDelete
 3. இன்னைக்காவது கமெண்டுக்கு முதல் இடத்தில்; துண்டு போட்டு வைப்போம்.

  ReplyDelete
 4. பூஸானந்தா நீங்க போடுர தத்துவத்தையும் கவிதையாக எடுத்துக்குறோஒம் போதுமா

  ReplyDelete
 5. ஏனிந்த கொலைவெறீஈஈஈஈஈஈ:))))
  // எதிலுமே குறைந்தவ அல்ல
  ஆனாலும், அவவிடம் ஒரு குறை// யாரிடம்தான் குறையில்லை. அவவுக்கும் என்ன கஷ்டமோ;)

  //என் நண்பியைக் கொலைகாரியாக
  விடமாட்டேன்ன், அதுக்கு முன்
  நான் ஆகிறேன் “கொலையாளியாக”!!!//
  ஐயோ! இதுவும் இன்னும் மோசமே:))

  //இது ஆருக்காகவும் அல்ல..
  எனக்காக நான் செய்யப்போகும்
  கொலை - ஏனெனில்
  என் உயிர் நண்பி!!!//
  உங்களை இப்படி நினைக்கவைக்கிற அளவுக்கு உங்கள் நட்பினைப் பெற்ற அந்த நண்பி அதிஷ்டக்காரிதான்!
  உண்மை அதிரா நட்பும் காதலைப்போல சொல்லிவருவதில்லை. உணர்வுபூர்வமானது.

  அருமையாக இருக்கு க(வி)தை.!!! வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 6. பூஸ் அதிரா எப்ப டெரர் அதிராவாக மாறினீங்க.படிச்சுட்டு அப்பறமா வர்ரேன்.

  ReplyDelete
 7. இதுக்கு “லேபல்” கவிதை என்றுதான்:))... போடுவேன்:)) அதைப் பார்த்திட்டு கவிஞர்கள் ஆரும் அடிக்க வரப்பூடா:)))... இது சாதாரண கவிதை அல்ல
  அதையும் தாண்டிப்.. புனிதமானது!... புனிதமானது!... அதுதாங்க “பூஸ் கவிதை”:).
  அடிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......

  ReplyDelete
 8. இதப் போடுறதுக்குப்பதிலா அவாளை கொலையே பண்ணியிருக்கலாம். இது சித்ரவதை அல்லவா! என்ன கொடுமை சார் இது..

  ReplyDelete
 9. [co="green"]ஆஆஆஆஆஆ இம்முறை மணியம் கஃபே ஓனர்:)).. முதலாவதா வந்திருக்கிறாக:) ஆ... வாங்கோ வாங்கோ...

  வழமையா முதலாவதா வந்தால், எங்கே ஆயாவைத் தலையில் கட்டிப்போடுவினமோ எனும் பயத்தில ஓசிப்பினம்:). ஆனாப் பாருங்கோ கொலை எண்டதும் எவ்வளவு தெகிரியமா ஓடி வந்திருக்கினம்:))...

  அப்போ இந்த வேலையை அவரிடமே ஒப்படைக்கிறேன்ன்...:)) ஹா..ஹா..ஹா.. ஆள், யூப்பர் மாட்டீஈஈஈ:))..

  [/co]
  [co="red"]எனக்காக எப்பூடியாவது இக்கொலையைப் பண்ணிடுங்கோ:))பிளீஸ்ஸ்:))[/co]..

  [co="green"]நான் ஜெயிலுக்கு வந்து பெயில்ல:) எடுத்திடுவேன்ன்:)).. சொன்னால் சொல்ல்லுத்தான் அதிரா சொன்ன வாக்கை மீறிட்டா எனச் சரித்திரத்தில இடம்பெறப்பூடா என்பதில நாங்க வலு கவனமாக்கும்:))..

  இம்முறை கரீக்ட்டா மறக்காமல் ஹோம் வேர்க் பண்ணி, பச்சையில எழுதிட்டமில்ல:)) எங்கிட்டயேவா?:))

  அது சரி, “நம்மட தம்பிக்கு” எப்பூடிச் சொன்னாலும் பத்துதே இல்லையே ஏன்:)).. ஹையோ நான் நிரூபனைச் சொல்லல்ல:)) [/co]

  ReplyDelete
 10. [co="purple"]வாங்கோ ஆசியா வாங்கோ.. அப்போ இது கவிதையேதான் என நீங்க அங்கீகரிச்சிட்டிங்க.. பிறகென்ன... இனி ஆரும் ஏதும் சொல்லட்டும் பார்ப்பம் எங்கிட்டயேவா.. எங்களுக்கும் கவிதை வருமெல்லோ:)) பின்ன சுவீட் 16 இல கவிதை வராமல் என்னதான் வரும்:))

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).

  மியாவும் நன்றி ஆசியா.[/co]..

  ReplyDelete
 11. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! மீ ரிட்டேர்ன்! இருங்கோ இண்டைக்கு வெடி வெடியா வைக்கிறன் :)

  ReplyDelete
 12. மாத்தியோசி - மணி said...
  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! மீ ரிட்டேர்ன்! இருங்கோ இண்டைக்கு வெடி வெடியா வைக்கிறன் :)////

  Haiyo.. why this kola veri?:)

  என்னை ஆரும் காட்டிக் கொடுத்திடாதீங்கோஓஓஒ:))

  [im]http://farm1.static.flickr.com/21/25194852_4a3bf9c521.jpg[/im]

  ReplyDelete
 13. அது சரி, “நம்மட தம்பிக்கு” எப்பூடிச் சொன்னாலும் பத்துதே இல்லையே ஏன்:)).. ஹையோ நான் நிரூபனைச் சொல்லல்ல:)) //////

  ஐயோ, உங்கட தம்பியைப் பற்றி என்னட்ட ஒண்டுமே சொல்லாதீங்கோ/ இண்டைக்கு நீங்கள் குறை சொல்லுவீங்கள்! ஆனா நாளைகே “ தம்பி தம்பி” எண்டு பாச மழை பொழிவீங்கள்! இந்த ஆட்டத்துக்கு வரேலையப்பனே!

  அதுசரி உங்கட “அன்புத் தம்பி” தன்ர பேரை ஏதோ “சங்கினி, மங்குனி, மங்குசனி, பொங்குசனி” எண்டு மாத்தியிருக்கிறாரே?

  உங்கட பேரை நீங்கள் மாத்தேலையோ? :))

  ReplyDelete
 14. கணவருக்குத் தெரியாமல்.. ///

  ஹா ஹா ஹா ஏன் அவருக்குத் தெரிஞ்சால், அவரே உங்களைப் பிடிச்சுப் போலீஸ்ல குடுத்துடுவாரோ?

  இதுக்கு மறைக்காமல், ஒளிக்காமல் பதில் சொல்லோணுமாக்கும்!!

  ReplyDelete
 15. ////buy one get one free////

  அட இது நல்லாயிருக்கே எல்லாத்துக்கும் தருவாய்ங்களா?

  ReplyDelete
 16. @
  மாத்தியோசி - மணி said...
  கணவருக்குத் தெரியாமல்.. ///

  ஹா ஹா ஹா ஏன் அவருக்குத் தெரிஞ்சால், அவரே உங்களைப் பிடிச்சுப் போலீஸ்ல குடுத்துடுவாரோ?

  இதுக்கு மறைக்காமல், ஒளிக்காமல் பதில் சொல்லோணுமாக்கும்!////

  ஆமா மச்சான் சாரின் கேள்விதான் எனக்கும் மறைகாமல் பதில் சொல்லுங்க

  ReplyDelete
 17. //Jaleela Kamal said... 3
  இன்னைக்காவது கமெண்டுக்கு முதல் இடத்தில்; துண்டு போட்டு வைப்போம்.//


  [co="purple"]வாங்கோ ஜல் அக்கா.. இண்டைக்கு ஜஸ்ட்டு மிஸ்டூ:)) இருப்பினும் எஞ்சினுக்கு முதல் கொம்பாட்மெண்ட்டில ஏறிட்டீங்க:):))

  ஆகா.. தத்துவமும் கவிதைபோல தெரியுதோ? ஆவ்வ்வ்வ் அதிராவை எங்கேயோ ஏத்தி விட்டிட்டீங்க:)) மியாவும் நன்றி ஜல் அக்கா..:)[/co]..

  ReplyDelete
 18. ஆஆஆஆஆ பூஸ் ஒய் திஸ் கொலை வெறி ? ஒரு பூஸ் ஒன்று புயல் ஆனதுக்கு வாட் இஸ் த ரீசன் ?????

  ReplyDelete
 19. //கோபம் வந்தால் - தான்
  என்ன கதைக்கிறேன் என்பது
  அவவுக்கே புரியாது!!//

  பல பேருக்கு இதுதான் பெரிய குறை. என் மாமியார் அடிக்கடி சொல்லுவாங்க "கோபத்தில் வார்த்தைய விட்டுட்டா அப்புறம் அள்ள முடியாது". நான் அவங்க கோவத்தில் குரலை உயர்த்தி பேசி இதுவரை பார்த்ததில்லை.

  ReplyDelete
 20. //

  நீயா ஏசியது:) என் அன்பே... நீயா ஏசியது...:))... //
  யாருகிட்டையோ ரொம்ம்மப திட்டு வாங்கிட்டீங்க போல இருக்கு மியாவ். பை எனி சான்ஸ் இஸ் இட் அஞ்சு ஊஊ? அதுதான் ஆளை காணோமா:))

  ReplyDelete
 21. //அதனால் நான் ஒரு
  கொலை செய்யோணும்//  இப்போ ஈ படத்தில் வந்த பாட்டு போல "உடனடியா செஞ்சு முடிக்க பத்து விஷயம் இருக்குது..

  வன் உன்னை கொல்லனும்

  டூ உன்னை கொல்லனும்

  த்ரீ உன்னை கொல்லனும் ன்னு பாடிக்கிட்டே ஒரு பூஸ் சுத்துறதா ஸ்கை நியூஸ் இல் காலையில் சொன்னாங்க. இப்போதானே அது யாருன்னு தெரியுது.

  அஞ்சு பூச போலிஸ் புடிச்சதும் நான் தகவல் அனுப்புறேன். அது வரைக்கும் ஹைடிங் இலையே இருங்க :))

  ReplyDelete
 22. இன்னிக்குத்தான் first டே பாக் அட் work தலைக்கு மேல வேலை இருந்தாலும் கடமையா வந்து கமெண்ட் போட்டுட்டேன் அதிராவ் இன்னிக்கு முடிஞ்சா அப்புறம் வரேன் ஓகே சி யா

  அப்புறம் அகர் அகர் மகியின் அளவு படி நான் செஞ்சேன். கரெக்ட் ஆ வந்திச்சே. ஊற வெச்சு செஞ்சு பாருங்க.

  ReplyDelete
 23. //இதுக்கு மறைக்காமல், ஒளிக்காமல் பதில் சொல்லோணுமாக்கும்!!//

  ஒழுங்கா பதில் போட்டுகிட்ட இருந்த பூச இப்புடி வெரட்டி விட்டுட்டீங்களே மாத்தி ஓசி மணி :))

  ReplyDelete
 24. வணக்கம் அக்கா, நல்லா இருக்கீங்களா?
  நான் எங்கேயோ பக்கம் மாறி வந்திட்டேன் என்று நினைத்தேன்.ஆனால் இது என் பக்கம் என்பதில் சந்தேகமே இல்ல.
  ஆனால் ரோஸ் கலரில் சும்மா கண்ணைப் பறிக்கிற மாதிரி இருந்த பழைய ப்ளாக்கின் டெம்பிளேட் எங்கேயோ மணியம் கபேயாம் எனும் இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக நண்பன் சொன்னான்.
  உண்மையா பொய்யா என்பது அந்த மணியம் கபே ஓனருக்கே வெளிச்சம்.

  ReplyDelete
 25. பூஸாரி அவர்களே...... ஸாரி பூஸார் அவர்களே! எனக்கு இன்னொரு டவுட்!

  இந்தக் கவிதை உண்மையிலேயே உங்கள் தோழி பற்றியதா? இல்லை உங்கள் ஆத்துக்காரரிடம் நல்ல முறையா வாங்கிவிட்டு, தோழியைச் சாட்டுகிறீர்களா?

  ஹா ஹா ஹா இந்த டவுட்டையும் ஒளிக்காமல், மறைக்காமல் பதில் சொல்லவும்!

  ஆவலுடன் காத்திருக்கிறோம்!

  குறிப்பு - இந்தக் கமெண்டை நிரூபன் தான் போடச் சொன்னான்! போட்டுட்டேன்!

  ReplyDelete
 26. அடிங்கடா...எனக்கு மேல கமெண்ட் போட்ட ஆளை! பசங்களா மணியம் கபே ஓனரை தூக்குங்கடா..

  ReplyDelete
 27. என் நெச் ஸ்லோ...அதான் ப்ளாக் கறுப்பா தெரிஞ்சதா..
  இப்ப கலரா மாறிடுச்சு!

  அக்காவும் தம்பியும் எப்போதும் ஒற்றுமையானவங்க என்பதனை நாம வலியுற்றுதும் வகையில் ரெண்டு பேருமே பூனைப் படம் போட்டிருக்கோம்.
  எப்படி இருக்கு.

  ReplyDelete
 28. நான் ஒரு கொலை செய்யோணும்:)
  //

  மணியம் கபே ஓனரை என்றால் அடியேன் ஓடி வந்து நிற்கிறேன்.
  வேறு யாரையும் போட்டுத் தள்ளனும் என்றால் மீ எஸ்

  ReplyDelete
 29. சமயங்களில் மனம் இப்படித்தான் பிறழ்நிலை அடைகிறது அக்கா... நகைச்சுவை இழையோட வார்த்தைகள் இருந்தாலும் வரிகளின் இடைவெளியில் நண்பியின் அன்பையும், முக்கியத்தையும் உணர்த்திவிட்டீர்கள்.

  ReplyDelete
 30. நமது சூழ்நிலைக்கேற்றார்போல், தமது பண்பலையில் பாடல் அனுப்பும் கலை அத்தனை RJ -க்கும் தெரிந்திருக்கிறது.... :)) :)

  ReplyDelete
 31. கணவருக்குத் தெரியாமல்..
  பிள்ளைகளுக்குப் புரியாமல்..
  போலீசில் மாட்டாமல்...’
  கொலை ஒன்று செய்யோணும்..
  //

  crime stoppers இற்கு கோல் செஞ்சு சொல்லிக் கொடுக்கிற முதல் ஆள் நிச்சயமா நானாகத் தான் இருப்பேன்.

  ReplyDelete
 32. அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:)) என்னைக் கரெக்ட்டாப் புரிஞ்சு:) அப்பப்ப சிட்டுவேஷன் சோங் போடுவது இந்த பிபிசி வானலை உறவுகள் மட்டும்தேன்ன்ன்:))//

  பிபிசியில இப்படிப் பாட்டெல்லாம் போடுவாங்களோ..
  சொல்லவேயில்ல
  எப்ப தொடக்கம் பிபிசி மாறினது?

  ReplyDelete
 33. என்னைக் கரெக்ட்டாப் புரிஞ்சு:) அப்பப்ப சிட்டுவேஷன் சோங் போடுவது இந்த பிபிசி வானலை உறவுகள் மட்டும்தேன்ன்ன்:)) ////////////

  அப்ப புரட்சி எஃப் எம் இல்லையோ?

  ஹா ஹா ஹா அக்காவுக்கும் தம்பிக்கும் கொழுவலை உண்டாக்கியாச்சு! இன்று நம் வேலை ( நாரதர் வேலை ) இனிதே ஆரம்பம் ஆயிற்று! நான் சென்று பின்னர் வருகிறேன் :)))))))))))))
  //

  நீ நினைக்கிறதெல்லாம் நடக்காது நாராயணா..

  ReplyDelete
 34. எவண்டா அவன் இங்கே என் பேரைப் பத்தி பேசுவது..

  ReplyDelete
 35. பதிவினூடாக உங்கள் மனச் சுமையினை இறக்கி வைச்சிருப்பீங்க.
  ஆனால் எங்களுக்கு சிரிப்பு வர்ற மாதிரி ஓர் பதிவு வேணும்,
  அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 36. ஒழுங்கா பதில் போட்டுகிட்ட இருந்த பூச இப்புடி வெரட்டி விட்டுட்டீங்களே மாத்தி ஓசி மணி :)) /////

  ஹா ஹா ஹா பாருங்க! ஒரே ஒரு சின்னக் கேள்வி கேட்டேன்! அதுக்கே இப்புடி பயந்து ஓடிட்டாங்க! கேட்டாக்கா, “ அதிராத அதிரா” என்று அடை மொழி வேற.........!

  இண்டைக்கு விடவே மாட்டோம்! சீக்கிரம் வந்து பதில் சொல்லுங்கோ, ஆங்கிலக்கால்வாய் ஓனர் அவர்களே :))

  ReplyDelete
 37. நான் எங்கேயோ பக்கம் மாறி வந்திட்டேன் என்று நினைத்தேன்.ஆனால் இது என் பக்கம் என்பதில் சந்தேகமே இல்ல. /////

  இது உன் பக்கம் அல்ல நிரூபன்! இது அதிரா பக்கம் :))

  ReplyDelete
 38. @ மா..மணி.
  இது என் பக்கம் எனப்படும் அதிராவின் ப்ளாக்!

  ReplyDelete
 39. அக்காவும் தம்பியும் எப்போதும் ஒற்றுமையானவங்க என்பதனை நாம வலியுற்றுதும் வகையில் ரெண்டு பேருமே பூனைப் படம் போட்டிருக்கோம்.
  எப்படி இருக்கு.//////////*

  ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இந்த அக்கா தம்பி இம்சையை நம்மளால தாங்க முடியலையே முனியப்பரே.....!

  ReplyDelete
 40. //இளமதி said... 5
  ஏனிந்த கொலைவெறீஈஈஈஈஈஈ:))))
  // எதிலுமே குறைந்தவ அல்ல
  ஆனாலும், அவவிடம் ஒரு குறை// யாரிடம்தான் குறையில்லை. அவவுக்கும் என்ன கஷ்டமோ;)///

  [co="purple"]வாங்கோ யங்மூன் வாங்கோ..... குறை எல்லோரிடமும் இருக்கும், ஆனால் கோபம் குறையாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்:).. நீங்க உப்பூடிச் சொல்லி என்னை சமாதானப் படுத்தலாம் என ஓசிக்கிறீங்கபோல:), நான் கொலை செய்யிறது செய்யிறதுதான்ன்:).. முன்னே வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன் சொல்லிட்டேன்ன்ன்:)...

  ஹையோ இதிலதானே வச்சேன் “சி கே 16” துப்பாக்கியை:)) அதுக்குள் அதையும் காணல்லியே முருகா... துவக்கையுமா களவெடுப்பினம்.. என்ன கொடுமை முருகா!!:).[/co]..

  ReplyDelete
 41. இளமதி said... 5

  //என் நண்பியைக் கொலைகாரியாக
  விடமாட்டேன்ன், அதுக்கு முன்
  நான் ஆகிறேன் “கொலையாளியாக”!!!//
  ஐயோ! இதுவும் இன்னும் மோசமே:))//

  [co="purple"]ஹா..ஹா..ஹா.. அப்பூடி நினைச்சால், நான் கொலையாளியாக மாறுவது பிடிக்காட்டில் என் நண்பியின் மிருகத்தை பேமனண்டாக தூங்கப் பண்ணச் சொல்லுங்கோ:)).. [/co]..

  உங்களை இப்படி நினைக்கவைக்கிற அளவுக்கு உங்கள் நட்பினைப் பெற்ற அந்த நண்பி அதிஷ்டக்காரிதான்!
  உண்மை அதிரா நட்பும் காதலைப்போல சொல்லிவருவதில்லை. உணர்வுபூர்வமானது.///

  [co="purple"]அவ்வ்வ்வ்வ் இல்ல யங்மூன்... ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு மிருகம் தூங்கிட்டுத்தான் இருக்குதாம், மிருகம் இல்லா மனிதரே இல்லையாம், ஆனா சிலரிடம் மட்டும்தேன் அது அடிக்கடி எட்டிப் பார்க்கும், அதுவும் அந்த மிருகத்தின் தன்மையைப் பொறுத்தே அவர்களின் கோபத்தின் தன்மையும் இருக்குமாம்ம்.. இது பூஸ் ரேடியோவில் கேட்டது, அதைத்தான் இப்பூடி ஒரு கற்பனைக் கவிதையாகிட்டேன்ன்ன்:))

  மியாவும் நன்றி. [/co].

  ReplyDelete
 42. //ஸாதிகா said... 6
  பூஸ் அதிரா எப்ப டெரர் அதிராவாக மாறினீங்க.படிச்சுட்டு அப்பறமா வர்ரேன்.///

  [co="purple"]வாங்கோ ஸாதிகா அக்கா... “சாது மிரண்டால் காடு கொள்ளாதாம்” தெரியுமோ?:)) அம்மம்மா சொல்லுறவ.:)

  அப்பூடித்தான் ச்ச்ச்சும்மா இருந்த என்னைக், கொலையாளி ஆக்காமல் விடமாட்டாங்க போலிருக்கே:))...

  நீதிக்கு இது ஒரு போராட்டம்ம்ம்ம்ம்..
  இதை நிட்சயம் உலகம் பாராட்டும்ம்ம்ம்:))

  ஹையோ பாருங்கோ இப்பவும் சிட்டுவேஷன் சோங் பிபிசில போகுதே...:))

  வாழ்க பிபிசி... வளர்க பிபிசி:))!!..
  [/co].

  அடிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.....////

  [co="purple"] ஸாதிகா அக்கா... அமைதி!!!! அமைதி!!! இப்பூடியான நிலைமையிலதான் நீங்க.. மனதைத் தைரியப் படுத்திக் கொள்ளோணும்:))

  ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி ஸாதிகா அக்கா...
  -------------------------

  அதிராவின் மனச் சாட்சி, வெளியே வந்து ரோக் பண்ணுது:)....

  சே..சே.. கவிதை எழுதவும் விடமாட்டேங்கிறாங்க.. சமைச்சு குறிப்பு போடவும் விடமாட்டேங்கிறங்க... ஊஉருக்குப் போய்ப் படமெடுத்துப் போஒட்டாலும் அடீக்க வரீனம்ம்ம்:))) அப்போ மீ என்னதான் பண்ணுவதாம்ம்..:)) சரி அடுத்துக் கதை எழுதிட்டால் போச்சூஊஊஊஊ:)).
  [/co]

  ReplyDelete
 43. அப்பா! ஒரு நிமிஷம் ஆஆஆடிப்போயிட்டன்;) பாஞ்சுபாஞ்சு தேடுறதைப்பார்த்தா கையிலை அகப்பட்டா “சி கே 16” துப்பாக்கியை சொன்னன்: என்னையை போட்டுத் தள்ளிடுவீங்க போலிருக்கேன்னு.....
  நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்:)))))))

  ReplyDelete
 44. //விச்சு said... 8
  இதப் போடுறதுக்குப்பதிலா அவாளை கொலையே பண்ணியிருக்கலாம். இது சித்ரவதை அல்லவா! என்ன கொடுமை சார் இது..//

  [co="purple"]வாங்கோ விச்சூஊ வாங்கோ....

  எந்த சாரைப் பார்த்துக் கேட்கிறீங்க?:))...

  என்னாது என் நண்பியைக் கொலை பண்ணுவதோ? நோஓஓஒ அபச்சாரம் அபச்சாரம்... டெட்டொலில் வாய் கொப்பளிக்கப்போறேன்ன்ன்...:)) அவ்வ்வ்வ்வ்வ்:))))... ஆனாலும் நான் அந்த மிருகத்தைக் கொல்லாமல் விடமாட்டேன்ன்...

  முயற்சி உடையார் இகழ்ச்சி அடையாராம்:))

  எறுபூரக் கற் குழியுமாம்:)

  அம்மம்மா சொல்லித் தந்தவ:))... எங்கிட்டயேவா.. விடமாட்டேன்ன்:))..

  ஆனாலும் விச்சு உது சேர்ப்பில்லை.. குறைஞ்சது கைவிரல்கள் எண்ணிக்கை அளவுக்காவது கொமெண்ட்ஸ் போட்டிருக்கோணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  சரி சரி இதுக்கெல்லாம் முறைக்கப்பூடா:)..பிறகு வயசானால் முகத்தில் சுருக்கங்கள் வந்திடுமாம்:)) அதுக்காகத்தான் எப்பவும் சிரிக்கோணும்:).

  மியாவும் நன்றி விச்சு:).
  [/co].

  ReplyDelete
 45. அவ்வ்வ்வ்வ்வ் யங்மூன்ன்ன்.. ஸ்கூலுக்கு நேரமாச்சூ. பின்பு வாறேன்ன்ன்ன்..

  கொஞ்சம் என் சீக்கே 16 ஐத் தேடி வையுங்கோ பிளீஸ்ஸ்ஸ்... இண்டைக்கு புதன் கிழமை நல்ல நாளாம்ம்.. இண்டைக்கே நான் பண்ணப்போறேன்ன்ன்ன்:)).. நான் கொலையைச் சொன்னேன்:)).

  ReplyDelete
 46. அதிரா சென்னைபதிவர் சந்திப்புக்கு போய் வந்ததால ரொம்ப நாளா இங்க வரல்லே என் பக்கம் வந்து பாரு. ஆமா அந்த மிருகத்தை கொலை பண்ணிட்டயா கொலைகாரி பட்டம்லாம் கொடுத்தாங்களா ஊசிக்கவிதை சூப்பரு

  ReplyDelete
 47. ஒரு பெண் தன் அழுத்தமான பொறுமையினால்
  ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம்,
  அடங்காப்பிடாரித்தனத்தாலே, அதை அழித்து
  வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டி ஏற்படும்..

  கண்ணதாசன் வரிகள் அருமை !

  ReplyDelete
 48. பூசாருக்கு என்னாச்சு... ஏன் இந்த கொலைவெறி

  ReplyDelete
 49. உறங்கிக் கிடக்கிற மிருகத்த கொண்டா என்ன தோழய கொண்டா என்ன இரண்டுமே ஒன்னுதானே... இதுல ஏதாவது எடக்கு மடக்கு இருக்குதோ...

  எப்பிடி பார்த்தாலும் கொலை கொலைதான் கலையாக மாற முடியாது

  ReplyDelete
 50. [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQI8qywltg2xj_sG0DtJ-2HKWGU2ifLoAxIeOBx3X7K4zHsYodmsg[/im]

  Garr miyaav ...i am very busy

  hope to see you before december 2012
  :)))

  ReplyDelete
 51. அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:)) என்னைக் கரெக்ட்டாப் புரிஞ்சு:) அப்பப்ப சிட்டுவேஷன் சோங் போடுவது இந்த பிபிசி வானலை உறவுகள் மட்டும்தேன்ன்ன்:))
  ////////////////////////////////

  நல்லா போடுராங்கய்யா... சிட்டு வேசன் சாங்

  ReplyDelete
 52. சாதாரண கவிதை அல்ல
  அதையும் தாண்டிப்.. புனிதமானது!... புனிதமானது!... அதுதாங்க “பூஸ் கவிதை”:).
  ////////////////////////////////

  karrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 53. [co="brown"] உஸ்ஸ்ஸ்ஸ் முருகா... மருதமலையானே... வெடிச்சத்தம் எல்லாம் ஓஞ்சதுபோல இருக்கே:))... இனிப்போய்ப் படிச்சுப் பார்ப்பம், என்ன எல்லாம் எழுதியிருக்கினம் என:))..

  நான் வெளியில வாறேன் கந்தா... உந்த வேலைக் கொஞ்ச நேரம் உதவிக்குத் தர முடியுமோ.. சன்னதியானே:)..[/co]

  [im]http://www.colourbox.com/preview/2673100-8329-funny-scottish-cat-peeping-through-the-hole.jpg[/im]

  ReplyDelete
 54. //மாத்தியோசி - மணி said... 13

  ஐயோ, உங்கட தம்பியைப் பற்றி என்னட்ட ஒண்டுமே சொல்லாதீங்கோ/ இண்டைக்கு நீங்கள் குறை சொல்லுவீங்கள்! ஆனா நாளைகே “ தம்பி தம்பி” எண்டு பாச மழை பொழிவீங்கள்! இந்த ஆட்டத்துக்கு வரேலையப்பனே!///

  [co="brown"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே நாங்கள் குறை சொல்லுறம் எனும் நினைப்புத்தான் மனதில ஓடுதாக்கும்:)))....

  ஹா..ஹா..ஹா.. இண்டைக்கும் பாச ரெயின் தான் கொட்டுது:)) பார்க்கத் தெரியேல்லையே.. அக்காவீட்டுக்கு வரும்போது பூஸாரா வந்திருக்கிறார்:)) மணியம் கஃபேக்கு வரும்போது செஃப் ஆக வருவார்:)))... அவர் இப்பூடி ஆட்களுக்கு ஏற்ற மாதிரி அடிக்கடி மாறுவார்:)) ஐ மீன்..... ஒண்டுமே சொல்லேல்லை நான்:))... சரி சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு:))[/co]

  ReplyDelete
 55. அதுசரி உங்கட “அன்புத் தம்பி” தன்ர பேரை ஏதோ “சங்கினி, மங்குனி, மங்குசனி, பொங்குசனி” எண்டு மாத்தியிருக்கிறாரே?

  [co="brown"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவருக்கு சிட்னி பிரிஜ்ஜில இருக்கிற பூமாலைச் சாத்திரியார் சொன்னவராம்ம்.. அடிக்கடி பெயரை மாத்தி மாத்திபோடோணுமாம் இல்லாட்டில் தடிமனாக்கிடுமாம் என.. அதேன் இப்பூடி:)[/co]

  உங்கட பேரை நீங்கள் மாத்தேலையோ? :))//

  [co="brown"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)இந்தக் ஹோல் வேல்ட்டிலயே(இது வேற ஹோல்ல் மாறிக் கீறிக் கருத்தெடுத்திடப்பூடாது:)) கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு பெயரைப் போய் மாத்தேலையோ எனக் கேட்டிட்டாரே:)))?!! இனியும் என் உடம்பில உசிர் இருப்பது ஞாயமோ:))..

  முருகா என் முறையீட்டைக் கேளப்பா. இல்லாட்டில் நான் அப்பாவைக் கூப்பிடுவேன்ன்.. ஐ மீன் முருகனோட அப்பாவை:)).. அது முருகனின் இமேஜை டமேஜ் ஆக்கிடுமெல்லோ..:)) அதனால உந்தக் குரொஸ் குவெஷன் கேட்போரைக் கொஞ்சம் கவனியுங்கோ முருகா!!!:)).[/co]

  ReplyDelete
 56. மாத்தியோசி - மணி said... 14
  கணவருக்குத் தெரியாமல்.. ///

  ஹா ஹா ஹா ஏன் அவருக்குத் தெரிஞ்சால், அவரே உங்களைப் பிடிச்சுப் போலீஸ்ல குடுத்துடுவாரோ?

  இதுக்கு மறைக்காமல், ஒளிக்காமல் பதில் சொல்லோணுமாக்கும்!!///

  [co="brown"] ஹையோ ஆண்டவா!!! காலையில, காலை மலரில சொல்லிச்சினம்.. “ கன்னி ராசிக்காரருக்கு கண்டத்தில சனி இருக்கு, கவனமா இருங்கோ” என..:)) நான் அதை நம்பேல்லை, ஆனால் பாருங்கோ பொழுதுபட முன் அது பலிச்சிடுமெண்டு நான் கனவிலயும் நினைச்சிருக்கேல்லையே வைரவா.. இது என்ன சோதனை...:))

  கல்யாணம் முடிச்ச காலத்தில இருந்து, அவரிடம் தூங்கும் மிருகத்தை நான் ஒரு தடவைகூட தட்டி எழுப்பாமல் பாதுகாக்க்கிறன்... அது என்ன மிருகம் எண்டும் எனக்குத் தெரியாது:)) அப்பூடி இருக்க..

  இப்பூடிக் குரொஸ் குவெஷ்ஷனாக் கேட்டு:), அவருக்குள் தூங்கிற மிருகத்தையும் தட்டி எழுப்பிடுவினமோ எனப் பயமாக் கிடக்கே முருகா:))...

  முருகா நான் வள்ளிக்கு வைரக்கல் மூக்குத்தி போடுறது போடுறதுதான்ன்:)).. இதைக் கொஞ்சம் கவனியுங்கோ முருகா:))..


  உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா எப்பூடி எல்லாம் மாத்தீஈஈஈஈஈஈ மாத்தி ஓசிக்கினம் சாமீஈஈஈஈ:)).[/co]

  ReplyDelete
 57. K.s.s.Rajh said... 15
  ////buy one get one free////

  அட இது நல்லாயிருக்கே எல்லாத்துக்கும் தருவாய்ங்களா?///

  [co="brown"] ஆஆஆஆஆஆ ராஜ் வாங்கோ வாங்கோ...

  பை வன் கெட் வன்னோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்ப உங்களுக்கு என்ன வேணும்?:)) சரண்யா வேண்டாமோ?:)[/co]

  ஆமா மச்சான் சாரின் கேள்விதான் எனக்கும் மறைகாமல் பதில் சொல்லுங்க

  [co="brown"] என்னாது மச்சான் சாரோ?:)) அவ்வ்வ்வ்வ்வ் அவ்ளோ மரியாதையோ?:)) ஒருவேளை மணியம் கஃபே ஓனர், நடிகை சரண்யாவின்.. கூஊஊஊஊஊஊஊடப் பிறந்த அண்ணனா இருப்பாரோ?:))... ஹையோ என் நித்திரை போச்சே முருகா?:))

  மியாவும் நன்றி ராஜ்.[/co]

  ReplyDelete
 58. En Samaiyal said... 18
  ஆஆஆஆஆ பூஸ் ஒய் திஸ் கொலை வெறி ? ஒரு பூஸ் ஒன்று புயல் ஆனதுக்கு வாட் இஸ் த ரீசன் ?????//

  [co="brown"] ஆஆஆஆஆ வாங்கோ கீரி வங்கோ.. நீங்க மட்டும்தேன் உருப்படியா ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டிருக்கிறீங்க:)..

  பாருங்க கீரி, ஒருவர் என்னைப்பார்த்து முறைச்சாலோ, சத்தமாப் பேசினாலோ நான் திருப்பி வாயடிக்க எல்லாம் மாட்டன்.., ஆனா அதுக்காக நெடுகவும் அப்பூடி இருக்க முடியாதாம்ம்ம்:)).. “சாது மிரண்டால் காடு கொள்ளாதாம்”:)) அம்மமா சொன்னவ:)) அதேன்ன்ன் இப்போ சாது மிரண்டிட்டுது:))... நான் ஒரு கொலை செய்யோணும்:)).. .[/co]

  ReplyDelete
 59. // இனியும் என் உடம்பில உசிர் இருப்பது ஞாயமோ:))..//

  இல்லைத்தான் சீக்கிரம் போய் டீ குடியுங்கோ :))

  //கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும்//

  எங்கே ங்கே ங்கே பறக்குது ?????

  ReplyDelete
 60. //Garr miyaav ...i am very busy

  hope to see you before december 2012
  :)))//

  அவ்வுளோ நாளாகாது பூச போலிஸ் புடிக்க அஞ்சு. இப்படி எல்ல்லாம் பயப்புட கூடாது சீக்கிரம் வாங்க ஒரு கை கொறையுது :))

  ReplyDelete
 61. //அதேன்ன்ன் இப்போ சாது மிரண்டிட்டுது:)).// என்னது நீங்க சாது ஆகிட்டீங்களா? சொல்லவே இல்லே:))

  ReplyDelete
 62. இரவு வணக்கம்,அதிரா!"நல்ல" கவிதை!எனக்கு நல்லா விளங்குது!ஆரையோ,ஆரையோ வெச்சுக் கொலை செய்யப் போறியள்,அது தானே????

  ReplyDelete
 63. //“நான் கோபிக்கவில்லை
  என்னுள் உறங்கிக்கொண்டிருக்கும்
  மிருகம் தான், விழித்துத் திட்டியது//
  அட விடுங்க... தூக்கத்தில் நடக்குற வியாதி மாதிரி, தூக்கத்திலிருந்து விழிச்சதும் திட்டுற வியாதி எதாவது இருக்கும்.. :)

  அது சரி.. உங்களுக்கு தூக்கத்தில் கவிதை எழுதுற வியாதி இருக்கா என்ன?? [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]


  //இப்படிக்கு கவிஞர் பூஸானந்தா:) //
  எனக்கு பிடிக்கல... இதென்னா வெறும் கவிஞர் பூஸானந்தா? கவிதை சுனாமி, கவிதை பூகம்பம் பூஸானந்தா இப்படி எதாவது அடைமொழி வச்சிருந்த எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.. :):)

  புதுசுபுதுசா யோசிக்குறீங்க.. கவிதை நல்லா இருக்கு.. வாழ்த்துகள் :)


  ReplyDelete
 64. En Samaiyal said... 21
  //அதனால் நான் ஒரு
  கொலை செய்யோணும்//  இப்போ ஈ படத்தில் வந்த பாட்டு போல "உடனடியா செஞ்சு முடிக்க பத்து விஷயம் இருக்குது..

  வன் உன்னை கொல்லனும்

  டூ உன்னை கொல்லனும்

  த்ரீ உன்னை கொல்லனும் ன்னு பாடிக்கிட்டே ஒரு பூஸ் சுத்துறதா ஸ்கை நியூஸ் இல் காலையில் சொன்னாங்க. இப்போதானே அது யாருன்னு தெரியுது.//

  //[co="brown"]ஹா.ஹா..ஹா... எனகு உந்தப் பாட்டு ரொம்பப் பிடிச்சுப்போச்சூஊஊஊஊ:))..

  அஞ்சூஊஊஊஊ.. அஞ்ஞூஊஊஊஊஊஊ.... வெளில வந்திடாதிங்க:)) இன்னும் என்னைப் போலீசு , ஆமி ஒண்ணுமே பிடிக்கல்ல:)) ஹா..ஹா..ஹா... அதிராவைப் பிடிச்சுப் போடுவினமோ... :)) வரட்டும் பார்ப்பம்... எங்கிட்டயேவா:).[/co]

  ReplyDelete
 65. //En Samaiyal said... 22

  அப்புறம் அகர் அகர் மகியின் அளவு படி நான் செஞ்சேன். கரெக்ட் ஆ வந்திச்சே. ஊற வெச்சு செஞ்சு பாருங்க. //

  [co="dark pink"]ஹையோ ஜாமீஈஈஈஈஈ.. என் சோகக் கதையை சொல்லுவேன்:).. தலைப்பைப் பார்த்ததும் நேரா கிச்சினுக்குள் ஓடுங்க, ஏனோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு ரீ ஊத்திக்கொண்டுவந்திருந்துதான் அதைப் படிக்கோணும்:)).. படிக்கும்போது கவலையில தொண்டை காயுமெல்லோ:)) [/co]

  ReplyDelete
 66. En Samaiyal said... 23
  //இதுக்கு மறைக்காமல், ஒளிக்காமல் பதில் சொல்லோணுமாக்கும்!!//

  ஒழுங்கா பதில் போட்டுகிட்ட இருந்த பூச இப்புடி வெரட்டி விட்டுட்டீங்களே மாத்தி ஓசி மணி :))///

  [co="dark green"] ஹா...ஹா..ஹா... மணியம் கஃபே ஓனருக்கே தலை சுத்துறமாதிரி ஒரு கேள்வியைக் கேட்டுப்புட்டீங்களே!!:) கீரி... உங்களுக்கு ஒரு பொக்கே ஓடர் பண்ணியிருக்கிறேன்ன்.. விரைவில வந்துடும்:)).. வாங்கிப் போய் ஒபீஸ் ரேபிள்ள வையுங்க:).

  மியாவும் நன்றி கீரி...

  அஞ்சுவைக் காணம்.. நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்லியே:).. எதுக்கும் ஒருக்கால் தேம்ஸ்கரைவரை போயிட்டு வாறேன்ன்ன்:)).[/co]

  ReplyDelete
 67. //நிரூபன் said... 24
  வணக்கம் அக்கா, நல்லா இருக்கீங்களா?//

  [co="dark green"] ஆஆஆஆ எங்கேயோ கேட்ட குரல்.. ஆரோ எங்கினமோ.... சங்கிரி மங்கிரி டிங்கிரி எனும் பெயரில் வந்து கதைச்சவை அதே குரலா இருக்கே... சே..சே.. அப்பூடி இருக்காது:)).. அவர் இவரில்லை:)))...

  ஆஆ நிரூபன் வாங்கோ... நாம் நலமே நாடலும் அஃதே:).[/co]

  ReplyDelete
 68. மாத்தியோசி - மணி said... 25
  பூஸாரி அவர்களே...... ஸாரி பூஸார் அவர்களே! எனக்கு இன்னொரு டவுட்!//

  [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. மீ “ஸாரி பூஸார்” இல்லை:)),மீ .. “லா பூஸ்” ஆக்கும்:)).[/co]

  இந்தக் கவிதை உண்மையிலேயே உங்கள் தோழி பற்றியதா? இல்லை உங்கள் ஆத்துக்காரரிடம் நல்ல முறையா வாங்கிவிட்டு, தோழியைச் சாட்டுகிறீர்களா? //

  [co="dark green"] ஆவ்வ்வ்வ்வ்வ்வ்... சந்தோசம் பொங்குதே..
  சந்தோசம் பொங்குதே...
  சந்தோஷம் ஹார்ட்டில்:)(இது இங்கிலீசு, பிறகு காடாக்கும் என நினைச்சிடப்பூடா:)) பொங்குதே....

  பூஸ் ரேடியோவில என்ன சொல்லியிருக்கினம், எப்பவும் நீங்க, ஒருவர் சொன்னதைஐஐஐ:)) கவனிக்கப்பூடா... அவர் சொல்ல வந்ததைத்தான் கவனிக்க வேணுமாம்:))...

  ச்ச்சோஓஓஒ அந்த வகையில்....திட்டு வாங்கியது ஆரிடமிருந்து எண்டதெல்லாம் என் கண்ணுக்குத் தெரியவேயில்லை:)).. அதுக்கு முதல் சொன்னீங்க பாருங்கோ ஒரு வசனம்.../////இந்தக் கவிதை//// ஆவ்வ்வ்வ்வ்வ் இதுதான் எனக்குத் தெரியுது....

  மக்கள்ஸ்ஸ் அப்போ இது கவிதையேதான்ன்ன்ன்ன்:))).. ஒரு கவிஞரே சொல்லிட்டார்ர்ர் பிறகென்ன...

  பொல்லுக் கொடுத்து அடி வாங்குவதே சிலருக்குத் தொழிலாப்போச்சூ:))... எழுதினதை மாற்ற முடியுங்களா:)).. ஹையோ மீ எஸ்ஸ்கேப்ப்ப்ப்:)). [/co]

  ReplyDelete
 69. நிரூபன் said... 26
  அடிங்கடா...எனக்கு மேல கமெண்ட் போட்ட ஆளை! பசங்களா மணியம் கபே ஓனரை தூக்குங்கடா..////

  [co="dark green"]உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நிரூபன்.. நிரூபன்ன்ன்... அவரைப் பார்த்து உப்பூடியெல்லாம் பப்ளிக்கில கதைக்கப்பூடாது:))...
  அவர் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமோ?:))

  *மணியம் கஃபே ஓனர்..

  *விஸாப்பிள்ளையார் உரிமையாளர்....

  *பேஸ் புக்கின் தலைவர்(அப்பூடி நினைக்கிறார் அவர்:))...ஹையோ இதை மட்டும் படிச்சதும் ரிபெக்ஸ் போட்டு மறைச்சிடுங்கோஒ:))..

  *ஆங்கிலக் கால்வாயில் குளிச்ச? வீரர்:)..

  *கறுப்புக் கண்ணாடி விளம்பரதாரர்:)

  *கோடு குறுந்தொடர் ஆசிரியர்...

  * அதையெல்லாம் தாண்டி ஒரு கவிஞர்...

  இப்படிப்பட்டவரைப் பார்த்து உப்பூடிச் சொல்லலாமோ?:) அது நீதியோ?:) ஞாயமோ?:))..

  அக்காவைப் பாருங்கோ(நான் என்னைச் சொன்னேன்:)) உப்பூடியெல்லாம் சொல்ல மாட்டனெல்லோ.. பிறகு அம்மம்மா பேசுவாவெல்லே:)..[/co]

  அக்காவும் தம்பியும் எப்போதும் ஒற்றுமையானவங்க என்பதனை நாம வலியுற்றுதும் வகையில் ரெண்டு பேருமே பூனைப் படம் போட்டிருக்கோம்.
  எப்படி இருக்கு.///

  [co="dark green"]சூப்பரா இருக்கு... கொஞ்சம் பொறுங்கோ நிரூபன்.. பரீஸ் பக்கமிருந்து புகைப் புகையா வருது:))... இல்ல அது அமெரிக்க ரொனாடோவாக்க்கும்.. பரிஸிலயாவது புகைக்கிறதாவது:)))). [/co]

  ReplyDelete
 70. நிரூபன் said... 28
  நான் ஒரு கொலை செய்யோணும்:)
  //

  மணியம் கபே ஓனரை என்றால் அடியேன் ஓடி வந்து நிற்கிறேன்.
  வேறு யாரையும் போட்டுத் தள்ளனும் என்றால் மீ எஸ்

  [co="dark green"]ஹா..ஹா..ஹா.. இது வேறையோ ஜாமீஈஈ.. எங்காவது பிரச்சனை எனில் இருவரும் ஒருகட்சியில நிற்கிறீங்க என பிபிசில தகவல் வருது:)).. அது முடிய எதிர்க் கட்சிக்குத் தாவிடுறீங்களே:)))..

  ஆரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்..
  அம்மம்மா பூமியிலே.. யாவும் ...

  அது பிபிசில சிட்டு வேஷன் சோங்கூஊஊஊஉ.. இது வேற சிட்டு:)) நம்மட ஜிட்டு அல்ல:). [/co]

  ReplyDelete
 71. [co="dark green"]வாங்கோ சிசு வாங்கோ... ஹா..ஹா..ஹா.. எனக்கும் கவிதை வருதூஊஊஊ:)))...

  காதலித்துப் பார் கவிதை வரும்.... என கவிஞர் வைரமுத்து சொன்னார்ர்....

  ஆனா எனக்கு ஆரும் திட்டினாலும் கவிதை வருதே அவ்வ்வ்வ்வ்:))

  மிக்க நன்றி சிசு. [/co]

  ReplyDelete
 72. நிரூபன் said... 31

  crime stoppers இற்கு கோல் செஞ்சு சொல்லிக் கொடுக்கிற முதல் ஆள் நிச்சயமா நானாகத் தான் இருப்பேன்.

  [co="dark green"]சே..சே..சே.. நிரூபன்ன்.. நல்ல விஷயம் செய்ய வெளிக்கிடேக்கை உப்பூடியெல்லாம் அப சகுனமாப் பெசப்பூடாது தெரியுமோ:). [/co]

  பிபிசியில இப்படிப் பாட்டெல்லாம் போடுவாங்களோ..
  சொல்லவேயில்ல
  எப்ப தொடக்கம் பிபிசி மாறினது?//

  [co="dark green"]ஹையோ ஏன் உப்பூடிப் புகையுதூஊஊஊஊஊஊ:))... முருகா மீ ஓடிவாஅறேன் திருப்பரங் குன்றத்து மலையடிவாரத்தில ஒளிக்கப்போறேஏஏஏஏன்ன்ன் பிளீஸ்ஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈஈ:). [/co]

  ReplyDelete
 73. நிரூபன் said... 35
  பதிவினூடாக உங்கள் மனச் சுமையினை இறக்கி வைச்சிருப்பீங்க.
  ஆனால் எங்களுக்கு சிரிப்பு வர்ற மாதிரி ஓர் பதிவு வேணும்,
  அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறோம்.

  [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னது மனச் சுமையோ?:)) முடியல்ல சாமீஈஈஈஈஈ.. முருகா மயிலேறி வந்து இது என்னவெனக் கேளுங்கோ:)..

  ஒரு கவிதை சொல்ல முடியுதா?:) ஒரு கதை எழுத முடியுதா?:)) சே..சே... வாழ்க்கையே வெறுத்துப் போச்சு முருகா... புளொக்கையும் தூக்கிப் போட்டு நானும் தேம்ஸ்ல குதிக்கலாம் என ஓசிக்கிறன் முருகா?:))... இது நல்லதோ இல்ல மாத்தி ஓசிக்கட்டோ முருகா?:)

  அவ்வ்வ்வ்வ் மியாவும் நன்றி நிருபன்.. இனி எப்ப வருவீங்களாக்கும்?:).[/co]

  ReplyDelete
 74. மாத்தியோசி - மணி said... 37
  நான் எங்கேயோ பக்கம் மாறி வந்திட்டேன் என்று நினைத்தேன்.ஆனால் இது என் பக்கம் என்பதில் சந்தேகமே இல்ல. /////

  இது உன் பக்கம் அல்ல நிரூபன்! இது அதிரா பக்கம் :))
  Wednesday, September 05, 2012 2:28:00 PM
  நிரூபன் said... 38
  @ மா..மணி.
  இது என் பக்கம் எனப்படும் அதிராவின் ப்ளாக்! //

  [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன நடக்குதிங்க?:)) நேசறிப்பிள்ளைகள் மாதிரி:))... காட்டான் அண்ணனிடம் சொல்லி, சிவலயனை அவிட்டு விடச் சொல்லிடுவேன்ன்ன்ன் சண்டைப்பிடிச்சால்ல்:))..

  ஹையோ... ஊருக்குப் போன காட்டான் அண்ணன், இன்னும் திரும்பவில்லை எனும் தெகிரியத்தில சொல்லிட்டன் முருகா!!!.. இப்பவும் மீயை சேஃப் பண்ணுங்கோ முருகா:).[/co]

  ReplyDelete
 75. மாத்தியோசி - மணி said... 39


  ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இந்த அக்கா தம்பி இம்சையை நம்மளால தாங்க முடியலையே முனியப்பரே.....!//
  [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்ப எதுக்காம் “முச்சந்தியில “ இருக்கிற “முனியப்பருக்கு” அவசரமா “மிஸ்கோல்” கொடுக்கிறார்ர்:)) .

  ஆஆஆஆஆஆஅ அதாரது குறுக்க நிக்கிறது வழிவிடுங்கோ வழிவிடுங்கோஒ.....தலை தப்பினால் மட்டும் போதாது வாலும் தப்போணும் இம்முறை... முருகா தலைக்கு நான் பொறுப்பு, வாலுக்கு நீங்கதான் பொறுப்பு முருகாஆஆஆஆஆ:))[/co]

  [im]http://img2.photographersdirect.com/img/19309/wm/pd2086357.jpg[/im]

  ReplyDelete
 76. [co="dark green"]ஆஆஆ வாங்கோ லக்ஸ்மி அக்கா வாங்கோ... நீண்ட நாளா உங்கள் பதிவு வரவில்லை, புதுசு வந்ததை பார்க்கத் தவறிட்டேன்ன்... சொறி இரவைக்கே வாறேன்ன்ன்ன்:)).[/co]

  அந்த மிருகத்தை கொலை பண்ணிட்டயா கொலைகாரி பட்டம்லாம் கொடுத்தாங்களா ஊசிக்கவிதை சூப்பரு//

  [co="dark green"]ஹையோ இன்னும் மீ கொலை காரியாகல்ல லக்ஸ்மி அக்கா:))... ஆனாலும் கொலை ஒன்று பண்ணோனும் நான்:))..

  இதுக்கும் பட்டமெல்லாம் தருவினமோ?:) இந்த ஐடியாவை ஆருமே இதுவரை சொல்லவேயில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோருக்கும் பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராண்மை:)..பட்டமும் தருவினம் எனில்.. அந்த பி ஏச் டி.. எம்பிபிஎஸ்.. எம்ஆர்சிபி.. அப்பூடிப் பட்டத்தைத்தானே சொல்றீங்க:))...

  ஆவ்வ்வ்வ்வ்வ் பூஸ்ஸ்ஸ் ஒன்று புறப்படுதே... பட்டம் வாங்க:).

  மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.[/co]

  ReplyDelete


 77. [co="dark green"] வாங்கோ ராஜேஸ்வரி மியாவும் நன்றி.[/co]

  ReplyDelete
 78. சிட்டுக்குருவி said... 48
  பூசாருக்கு என்னாச்சு... ஏன் இந்த கொலைவெறி

  [co="dark green"]வாங்கோ ஜிட்டு வாங்கோ.. அது நல்ல விஷயத்துக்காகத்தான்ன்.. நான் ஒரு கொலை செய்யோணும்:). [/co]

  சிட்டுக்குருவி said... 49
  எப்பிடி பார்த்தாலும் கொலை கொலைதான் கலையாக மாற முடியாது

  [co="dark green"]என்ன உப்பூடிச் சொல்லிட்டீங்க.. பட்டம் எல்லாம் தருவினமாம் லக்ஸ்மி அக்கா சொல்லிட்டா..:)) இனி என்னை ஆரும் தடுக்க முடியாதூஊஊஊஉ:)). பூஸ் ஒன்று புறப்படுதே...:)) [/co]

  நல்லா போடுராங்கய்யா... சிட்டு வேசன் சாங்//

  [co="dark green"] ஹா....ஹா..ஹா... இது நல்ல ஐடியாவா இருக்கே... பொறுக்கிட்டேன் நான்ன்.. சிட்டு வேசன் சோங்:))..

  அதுசரி கவிதை நல்லாயிருக்கெனச் சொல்லாமல் எதுக்காம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆமி அங்கிளிடம் சொல்லிக்கொடுத்திடுவேன்ன்ன்:))..

  ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி ஜிட்டு..[/co]

  ReplyDelete
 79. [co="dark green"] ஆஆஆஆ பிடிங்க பிடிங்க... அஞ்சு வந்திட்டு ஓடுறா:))..

  ஆனாலும் நல்ல ஐடியாத்தான் சொல்லியிருக்கிறா.. முதல்ல நான் ஆமி போலிசா மாறிட்டுத்தான்.. கொ.. பண்ணப்போறேன்ன்ன்ன்:)).. மியாவும் நன்றி அஞ்சூஊஊஉ... ஏதோ கீரிக்கு கையுதவிக்கு ஆள் தேவையாமே....:)).[/co]

  ReplyDelete
 80. En Samaiyal said... 59
  // இனியும் என் உடம்பில உசிர் இருப்பது ஞாயமோ:))..//

  இல்லைத்தான் சீக்கிரம் போய் டீ குடியுங்கோ :))
  [co="dark purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்ல அப்பூடிச் சொல்லாதீங்க எனச் சொல்லாமல்.. அது ஞாயமாமே.. முருகா இது ஞாயமோ?:).[/co]

  //கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும்//

  எங்கே ங்கே ங்கே பறக்குது ?????//


  [co="dark purple"]ஹையோ என் இமேஜை டமேஜ் ஆக்கவே ஒரு கூட்டமாப் புறப்பட்டிருக்கினம்போல முருகா:) .[/co]

  ReplyDelete
 81. En Samaiyal said... 60
  அவ்வுளோ நாளாகாது பூச போலிஸ் புடிக்க அஞ்சு. இப்படி எல்லாம் பயப்புட கூடாது சீக்கிரம் வாங்க ஒரு கை கொறையுது :))//


  [co="dark purple"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பிரித்தானியப் போலீசெல்லாம் 6 அடி உயரம், அவிங்களால கட்டிலுக்குக் கீழ குனிஞ்சு நம்மளைப் பிடிக்கவே முடியாது:))... அதையும் தண்டினால் பிராண்டிப்போடுவமே... ச்சோ அஞ்சு.. கீரியை நம்பினால் நீங்க வெளில வரவே முடியாதுபோல:)..[/co]

  ReplyDelete
 82. En Samaiyal said... 61
  //அதேன்ன்ன் இப்போ சாது மிரண்டிட்டுது:)).// என்னது நீங்க சாது ஆகிட்டீங்களா? சொல்லவே இல்லே:))//

  karrrrrrrrrrrrrrrr:)).

  [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcTeTSMdJEjexekYh5sfnCoCUKyqqnrYfMD9KWXrMBihXdpdbNacfw[/im]

  ReplyDelete
 83. [co="dark purple"]வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ..[/co]

  ஆரையோ,ஆரையோ வெச்சுக் கொலை செய்யப் போறியள்,அது தானே????

  [co="dark purple"]நோஓஓஒ... நான் துணிஞ்சிட்டேன்ன்ன்... இம்முறை நானே நேரடியாக் களமிறங்குறேஏஎன்ன்ன்ன்ன்ன்:))..

  மியாவும் நன்றி யோகா அண்ணன்.[/co]

  ReplyDelete
 84. ஆஆஆஆஆ கவிக்கா வாங்கோ..

  anishj* said... 63
  //“நான் கோபிக்கவில்லை
  என்னுள் உறங்கிக்கொண்டிருக்கும்
  மிருகம் தான், விழித்துத் திட்டியது//
  அட விடுங்க... தூக்கத்தில் நடக்குற வியாதி மாதிரி, தூக்கத்திலிருந்து விழிச்சதும் திட்டுற வியாதி எதாவது இருக்கும்.. :)//

  [co=" purple"]நோஓஓஒ...நான் விடமாட்டேன்ன்... கொ.பண்ணியே தீருவேன்ன்ன்:)).. என்னை ஆரும் தடுக்க வேண்டாம்ம்ம்ம்ம்:))... பூ ஒன்று புயலாகும் நேரமிது:))[/co]

  எனக்கு பிடிக்கல... இதென்னா வெறும் கவிஞர் பூஸானந்தா? கவிதை சுனாமி, கவிதை பூகம்பம் பூஸானந்தா இப்படி எதாவது அடைமொழி வச்சிருந்த எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.. :):)
  //

  [co="dark purple"]ஆவ்வ்வ்வ்வ் அப்பூடியென்கிறீங்க... இனி இணைச்சிட்டால் போச்சூஊஊஉ:))

  உப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்னை பெமனடா கட்டிலுக்குக் கீழயே விட்டிடுவினம் போல இருக்கே:).[/co]

  புதுசுபுதுசா யோசிக்குறீங்க.. கவிதை நல்லா இருக்கு.. வாழ்த்துகள் :)

  [co="dark purple"]ஆவ்வ்வ்வ்வ் பாருங்கோ மக்கள்ஸ்ஸ் ஒரு “காதல் கவிஞரே” நல்லாயிருக்கெனச் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்:))..

  மியாவும் நன்றி கவிக்கா.[/co]

  ReplyDelete
 85. ஒரு பெண் தன் அழுத்தமான பொறுமையினால்
  ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம்,
  அடங்காப்பிடாரித்தனத்தாலே, அதை அழித்து
  வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டி ஏற்படும்..

  கண்ணதாசன் வரிகள் //நிதர்சனமான உண்மை பூசாரே!!

  ReplyDelete
 86. எதிலுமே குறைந்தவ அல்ல
  ஆனாலும், அவவிடம் ஒரு குறை
  கோபம் வந்தால் - தான்
  என்ன கதைக்கிறேன் என்பது
  அவவுக்கே புரியாது!!// அருமை வரிகள் அதிராவுக்கும் உள்குத்து போட்டுவிட்டார்கள்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  ReplyDelete
 87. நான் கோபிக்கவில்லை
  என்னுள் உறங்கிக்கொண்டிருக்கும்
  மிருகம் தான், விழித்துத் திட்டியது
  என்னை உனக்குத் தெரியாதா” என...
  // உள்குத்து அடி பலம் போல !ஹீ ஹீஈஈஈஈஇ கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  ReplyDelete
 88. அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:)) // ஐபிசியா பிபிசி யா கொஞ்சம் குழப்பம் எனக்கு அதிரா !

  ReplyDelete
 89. இதுக்கு “லேபல்” கவிதை என்றுதான்:))... போடுவேன்:)) அதைப் பார்த்திட்டு கவிஞர்கள் ஆரும் அடிக்க வரப்பூடா:)))... இது சாதாரண கவிதை அல்ல
  அதையும் தாண்டிப்.. புனிதமானது!... புனிதமானது!... அதுதாங்க “பூஸ் கவிதை”:).
  /ஹீ ஹீ கவிதை அழகு!சூப்பர்!

  ReplyDelete
 90. அச்சோ....நல்லா பிந்தித்தான் வந்திருக்கிறன்....தலைப்பே பயமாக்கிடக்கு...கொலை விழுந்திட்டுதோ.இல்லாட்டி அரைகுறையில கிடக்கோ சேடம் இழுத்துக்கொண்டு...பயப்பிடித்திறீங்கள் அதிரா.....!

  ReplyDelete
 91. கவிதை....அதிராக் கவிதை.மனிதன் பாதி மிருகம் பாதி.அந்தப் பாதியைக் கொல்லும் கவிதை.கொன்றாலும் எழும் இந்த மிருகம்.துங்குவதாய் நடிக்கும்.மனம் வழி கண் விழித்திருக்கும் ராட்சத மிருகம்.எல்லோருக்குள்ளுமே வாழும் இது.சிலசமயம் தன்னை எமக்குள் அடக்கி ஆளும்.கவனம் அதிரா !

  ReplyDelete
 92. தோழி எண்டு சொல்லிக்கிடக்கு.நானாயும் இருப்பனோ.எனகெண்டா விளங்கின தோழியாக்கிடக்கு.அளவெண்டால் போடலாமாம் தொப்பி....மணி சொல்லிக் கேக்குது...!

  ReplyDelete
 93. இது கவிதைதான் அதிரா.அதுவும் புனிதமான நட்பின் கவிதை.நல்லாவேயிருக்கு.மிருகம் இனி உங்கட சொல்லுக் கேக்கும் பாருங்கோவன் !

  பெண்ணுக்குக் கொடுத்த பொன்மொழி அருமை.பூஸாருக்கும் என் சுகம் சொல்லுங்கோ.அன்பின் இரவு வணக்கம் அதிரா !

  ReplyDelete
 94. உங்க திறமைக்கு ஒரு சான்று இக்கவிதை.

  ஆனா நீங்க கொலை செய்தால் கொலைகாரி என்ற பட்டம் வந்துவிடுமெல்லோ ஆனபடியால் அதுவேண்டாம்.வேறவழியில துரத்திவிடுங்கோ.

  ஜீனோ கவிதை சொல்லுறமாதிரி இருக்கு.நீங்க படித்து ரசித்த கவிதையும் நல்லாயிருக்கு.
  கண்ணதாசனின் வரிகளும் உண்மையானதும் கூட.

  ReplyDelete
 95. //Present Miss.Poosh! :) //

  எங்கே இந்த மிஸ் பூஷ் போய்ட்டாங்க? மகி வேற ஒண்ணுக்கு ரெண்டு தடவ வந்து ப்ரெசென்ட் வேணுமா ன்னு கேட்டுட்டு போய் இருக்காங்க. எப்படியும் துபாய் வழியா தான் வருவாங்க. சட்டுன்னு போய் வைர கல் ஒட்டியாணம் பிளாட்டினம் இல் ப்ரெசென்ட் ஆ வேணுமுன்னு சொல்லிடுங்க. மேல பறந்து போகும்போது எங்க வீட்டு பக்கமாவோ இல்லே அஞ்சு வீட்டு பக்கமாவோ போட்டிட்டு போய்ட்டா நாங்க பத்த்திரமா :)) உங்களுக்கு அனுப்பிச்சு வெச்சிருவோம் என்ன சொல்லுறீங்க ?

  ReplyDelete
 96. மிஸ் பூஷ போலிஸ் புடிச்சுட்டாங்களா?? ஸ்காட்லாந்து யார்ட் ஆ :)) கொக்கா :)) மியாவ் உங்கள சிறையில் பார்க்க வரும் போது என்ன வேணுமுன்னு ஒரு லிஸ்ட் போட்டு அஞ்சுவுக்கு அனுப்புங்கோ நாங்க எடுத்துகிட்டு வந்து ருசிச்சுஊ ருஸிச்சூஊ சாப்புடலாம் ஓகே?

  ReplyDelete
 97. //சே..சே... வாழ்க்கையே வெறுத்துப் போச்சு முருகா... புளொக்கையும் தூக்கிப் போட்டு நானும் தேம்ஸ்ல குதிக்கலாம் என ஓசிக்கிறன் முருகா?:))... இது நல்லதோ இல்ல மாத்தி ஓசிக்கட்டோ முருகா?:)//

  முருகாஆ ஏதும் எஸ் எம் எஸ் அனுப்பினாரா? ப்ளாக் இருக்கு பத்திரமா உங்கள தான் ஆளை காணோம் ஸோ.....................????????

  ReplyDelete
 98. மீ 100!!!!!!

  இந்த மாதிரி எல்லல்ல்ல்லாரும்ம்ம்ம் ஊருக்கு போய் இருக்கும் போது தான் திரும்பவும் செஞ்சுரி அடிக்க முடியுது :))

  ReplyDelete
 99. சீரியசாக ஒரு பதிவு போட்டிருக்கிறீங்கள். யோசிக்காதைங்கோ, எல்லாம் சரியாகும். விருப்பமான ஆக்கள் என்றால் என்ன மாதிரியான ஆட்கள் என்றாலும் விட ஏலாதுபோல. ஹ்ம்!

  ReplyDelete
 100. [co="green"]எங்க பூஸாரை 4 நாளா காணேலை? ஒருவேளை நிஜமாகவே கொலை செஞ்சிட்டு:))), பிரித்தானிய ஜெயிலுக்குள்ள, களி:))) சாப்பிடுறாவோ? ” நாங்கள் சொல்வதைச் செய்யும் பரம்பரையாக்கும்:)))” எண்டு முன்னம் ஒருக்கா பூஸார் சொன்ன ஞாபகம்! அதான் சொன்னதைச் செய்திட்டினம் போல!

  கடவுளே, திருத்தணி முருகா! உனக்கு இஞ்சி போட்டு:))) ப்ளேண்டீ தாறன்! பழைய வடை என்றாலும் மீக்ரோன்ல ( மைக்ரோ ஒவன் என்பதை ஃபிரெஞ்சில் மீக்ரோன் என்று சொல்வோம் ) சூடாக்கி “ஃபிரெஷ்ஷா”:))) தாறன்! தயவு செஞ்சு, ஆங்கிலக் கால்வாய் ஓனரை பெயில்ல எடுத்துவிடப்பா!

  அப்பத்தான் எங்களுக்குப் பொழுதுபோகும் :))[/co]

  ReplyDelete
 101. அப்போ இந்த வேலையை அவரிடமே ஒப்படைக்கிறேன்ன்...:)) ஹா..ஹா..ஹா.. ஆள், யூப்பர் மாட்டீஈஈஈ:))..//////

  [co="blue"]என்னது இந்தக் கொலையை நான் செய்யோணுமோ? முடியாது! முடியாது! எனக்குள்ளேயும் ஒரு மிருகம்:))) தூங்கிக் கொண்டு இருக்கு! அதை எப்படி கொல்லலாம் எண்டு நானே முழுசிக்கொண்டு:)) இருக்கிறன்! இந்த நிலையில உங்கட தோழியின்ர மிருகத்தை நான் எப்படியாம் கொல்லுறது?

  வேணுமெண்டா ஒண்டு செய்வம்! நீங்கள், உங்கட கையால:)) சமைச்ச சாப்பாடு ஏதாவது இருந்தா, அதை அந்த மிருகத்திட்ட குடுப்பம்! அதுவே ஓட்டமெட்டிக்கா செத்துப் போயிடும்! எப்புடீ ஐடியா?:)))[/co]

  ReplyDelete
 102. *மணியம் கஃபே ஓனர்..

  *விஸாப்பிள்ளையார் உரிமையாளர்....

  *பேஸ் புக்கின் தலைவர்(அப்பூடி நினைக்கிறார் அவர்:))...ஹையோ இதை மட்டும் படிச்சதும் ரிபெக்ஸ் போட்டு மறைச்சிடுங்கோஒ:))..

  *ஆங்கிலக் கால்வாயில் குளிச்ச? வீரர்:)..

  *கறுப்புக் கண்ணாடி விளம்பரதாரர்:)

  *கோடு குறுந்தொடர் ஆசிரியர்...

  * அதையெல்லாம் தாண்டி ஒரு கவிஞர்...///////

  [co="red"]ஹா ஹா ஹா எல்லாம் சரி! கொஞ்ச நாள் ஃபிரெஞ்சு படிப்பிச்சனே, அதை மறந்திட்டினமே சுடலைமாடா!!

  எழுதறிவித்தவன் இறைவன் ஆவான் எண்டு கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்! அப்போ ஃபிரெஞ்ச் அறிவிச்சவனை என்னவெண்டு சொல்லுறதாம்?

  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! இந்த நேரம் பார்த்து கண்ணதாசன் இல்லாமல் போயிட்டாரே?[/co]

  ReplyDelete
 103. பூஸாரின் அன்பு அண்ணன் காட்டான் அண்ணர், ஃபேஸ்புக்கில படம் படமா போட்டு கலக்கு கலக்கெண்டு கலக்கிறார்! பொறுங்கோ, அதில இருந்து கொப்பி பண்ணி இஞ்ச போடுறன்!

  ReplyDelete
 104. [im]http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/556466_276562495791568_193057359_n.jpg[/im]

  ReplyDelete
 105. [im]http://3.bp.blogspot.com/-K27vMo0IRwI/UEvQ7Kr_6UI/AAAAAAAAfBs/QaUIWSGM4T4/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BE+%25E0%25AE%25B5%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D+2012+312.JPG[/im]

  ReplyDelete
 106. [im]http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/395982_276437892470695_374039454_n.jpg[/im]

  ReplyDelete
 107. மக்கள்ஸ்! கொலைக் கேஸில் பூஸாரை அரெஸ்ட் பண்ணிட்டினமாம்! அதும் செவரல் கேஸாம்! பாருங்கோ டி வி யில பிரேக்கிங் நியூஸ் போகுது :))

  [im]http://www.expertbail.com/upload/Site%20images/Easter-cat.jpg[/im]

  ReplyDelete
 108. தனிமரம் said... 85

  கண்ணதாசன் வரிகள் //நிதர்சனமான உண்மை பூசாரே!!//

  வாங்கோ தனிமரம் வாங்கோ.. நான் பதில் தர தாமதமாகிட்டுது மன்னியுங்கோ.

  ///அருமை வரிகள் அதிராவுக்கும் உள்குத்து போட்டுவிட்டார்கள்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///

  என்னாது உள்குத்தோஓஓஓ? ஆண்டவா எப்போ போட்டவை? ஆர் போட்டவை.. சொல்லுங்கோ எனக்கு கையும் ஓடுதில்ல காலும் ஓடுதில்ல...:))

  ReplyDelete
 109. //தனிமரம் said... 88
  அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:)) // ஐபிசியா பிபிசி யா கொஞ்சம் குழப்பம் எனக்கு அதிரா !///

  அது பிபிசியேதான் கொயம்பிடாதிங்கோ... அதுதான் அதிரா பிறக்கமுன் தோன்றியது:)


  ///ஹீ ஹீ கவிதை அழகு!சூப்பர்!//

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 110. /ஹேமா said... 90
  அச்சோ....நல்லா பிந்தித்தான் வந்திருக்கிறன்....தலைப்பே பயமாக்கிடக்கு...கொலை விழுந்திட்டுதோ.இல்லாட்டி அரைகுறையில கிடக்கோ சேடம் இழுத்துக்கொண்டு...பயப்பிடித்திறீங்கள் அதிரா.....!//

  வாங்கோ ஹேமா வாங்கோ.. நான் தான் லேட்டூ:) மன்னியுங்கோ... முடியல்ல:)).

  சே..சே.. இன்னும் கொலை செய்யும் மூடு வரவில்லை:))...

  //சிலசமயம் தன்னை எமக்குள் அடக்கி ஆளும்.கவனம் அதிரா !///

  தத்துவ வரிகள் ஹேமா.. ரைட் கையைக் கொடுங்கோ:)).. மிருகத்தை நாம் தான் அடக்கோணும், மிருகத்தை வைத்தே அடுத்தவரை மிரட்டப் பார்க்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்கிட்டயேவா.. விடமாட்டேன்ன்.. 2012 இல் உலகம் அழியுதோ இல்லையோ.. நான் கொலை செய்யோணும்:))

  //ஹேமா said... 92
  தோழி எண்டு சொல்லிக்கிடக்கு.நானாயும் இருப்பனோ//

  ஹா..ஹா..ஹா.. பலருக்கு உப்பூடித்தான் சந்தேகம் எழுந்தது:))... சே..செ... இது கற்பனைத் தோழி ஹேமா:).

  ReplyDelete
 111. //ஹேமா said... 93
  இது கவிதைதான் அதிரா.அதுவும் புனிதமான நட்பின் கவிதை.நல்லாவேயிருக்கு.மிருகம் இனி உங்கட சொல்லுக் கேக்கும் பாருங்கோவன் !//

  உங்கள் வாக்குப் பலிக்கக் கடவது.. நான் நல்லா சீனி போட்டு அகரகர் செய்து கொடுக்கப்போறேன்ன் அந்த மிருகத்துக்குத்தான்ன்ன்:))

  ReplyDelete
 112. //பெண்ணுக்குக் கொடுத்த பொன்மொழி அருமை.பூஸாருக்கும் என் சுகம் சொல்லுங்கோ.அன்பின் இரவு வணக்கம் அதிரா !///

  வணக்கம் எல்லாம் சொல்லி முடிச்சிருக்கிறீங்க.. மியாவும் நன்றி ஹேமா....

  ReplyDelete
 113. வாங்கோ அம்முலு...வாங்கோ..

  //priyasaki said... 94
  உங்க திறமைக்கு ஒரு சான்று இக்கவிதை.

  ஆனா நீங்க கொலை செய்தால் கொலைகாரி என்ற பட்டம் வந்துவிடுமெல்லோ ஆனபடியால் அதுவேண்டாம்.வேறவழியில துரத்திவிடுங்கோ.///

  அப்பூடிங்கிறீங்க... சிலர் சொல்லுவினம் எதிர்ப்பதைவிட சேர்ந்து ஒற்றுமையாகிட்டால் சிங்கமும் ஃபிரெண்டாகிடுமாமே:)) ஆனா நம்பிப் பிரெண்ட்டா வச்சிருக்கலாமோ தெரியேல்லை.. இடையில மாறிட்டால்ல்ல்ல்?:)).

  மியாவும் நன்றி அம்முலு.. நேரம் கிடைக்குதில்லை... நான் என்ன வச்சுக்கொண்டோ வஞ்சகம் செய்கிறேன்ன்ன்:)).

  ReplyDelete
 114. //Mahi said... 95
  Present Miss.Poosh! :)
  Friday, September 07, 2012 5:29:00 PM
  Mahi said... 96
  Present Miss.Poosh! :)//

  வாங்கோ மஹி வாங்கோ.. நோ..நோஓஓஓஓ... ரெண்டு தரம் பிரசண்ட் சொன்னால் அது பிரசண்ட் ஆகிடாது:)).. உங்களுக்கு ஓல்ரெடி அப்....ஷெண்ட்டூஊஊஉ போட்டாச்சு:))... இது வாசமில்லாச் செண்ட்டூஊஊஊஊஉ:))..

  மல்லிகை வாசம் என் புளொக் வரை மணக்குதே.. உங்களுக்கு மணக்குதோ? ஆரோ சரம் தொடுத்து தலையில் சூடிய வாசமா இருக்கு:)).

  மியாவும் நன்றி மகி.

  ReplyDelete
 115. En Samaiyal said... 97
  //Present Miss.Poosh! :) //

  எங்கே இந்த மிஸ் பூஷ் போய்ட்டாங்க? ///

  அது சந்திரமண்டலத்தில நீல் ஆம்ஸ்ரோங்கின் படம் ஒன்று கொழுவிட்டு வரப் போயிருந்தேன்...:)) அவர் சமீபத்தில் காலமாகிட்டாரெல்லோ... அதனால என்னையும் வரச்சொல்லி ஒரே கரச்சல்.. சரி போனாப் போகுதென போயிட்டு வந்தேன்ன்ன்ன்:)).


  /// சட்டுன்னு போய் வைர கல் ஒட்டியாணம் பிளாட்டினம் இல் ப்ரெசென்ட் ஆ வேணுமுன்னு சொல்லிடுங்க. மேல பறந்து போகும்போது எங்க வீட்டு பக்கமாவோ இல்லே அஞ்சு வீட்டு பக்கமாவோ போட்டிட்டு போய்ட்டா நாங்க பத்த்திரமா :)) உங்களுக்கு அனுப்பிச்சு வெச்சிருவோம் என்ன சொல்லுறீங்க ?///

  சே..சே.. நான் ஒண்ணுமே சொல்லல.. சந்திர மண்டலத்தைப் பார்த்ததிலிருந்து நகை ஆசையே போயிட்டுது:)).. அங்க கீழ மேல எல்லாம் பவுனக் கொட்டிக்கிடக்கூஊஊஊஊ:)) நான் தொடவே இல்லை:))

  ReplyDelete
 116. //En Samaiyal said... 98
  மிஸ் பூஷ போலிஸ் புடிச்சுட்டாங்களா??//

  என்னாது போலீஷோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னைக் கண்டதும் ஏனோ தெரியேலை தொப்பியைக் கழட்டிப்போட்டுச், சல்யூட் அடிச்சிட்டுப் போகினம்:))

  //முருகாஆ ஏதும் எஸ் எம் எஸ் அனுப்பினாரா?//
  ஹா..ஹா..ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவருக்கு பலன்ஸ் இல்லையாம்.. மிஸ் கோல்தான் விட்டவர்:)).. ஹையோ ஹையோ:).

  ReplyDelete
 117. En Samaiyal said... 100
  மீ 100!!!!!!

  இந்த மாதிரி எல்லல்ல்ல்லாரும்ம்ம்ம் ஊருக்கு போய் இருக்கும் போது தான் திரும்பவும் செஞ்சுரி அடிக்க முடியுது :))///

  ஹா..ஹா..ஹா.. வாழ்த்துக்கள்!!! நான் 1500 மீட்டரில ஓடி 2 ஆவதா வந்ததுபோல:))

  ReplyDelete
 118. //இமா said... 102
  சீரியசாக ஒரு பதிவு போட்டிருக்கிறீங்கள். யோசிக்காதைங்கோ, எல்லாம் சரியாகும். விருப்பமான ஆக்கள் என்றால் என்ன மாதிரியான ஆட்கள் என்றாலும் விட ஏலாதுபோல. ஹ்ம்!//

  வாங்கோ இமா.. நோ விடமாட்டோம்ம்ம் அந்த மிருகத்தைக் கொன்றே தீருவேன்ன்.. ஆயுதத்தால அல்ல, அன்பால:))..

  “அன்பைப் போல பலமான ஆயுதம் வேறேதுமில்லையெல்லோ”

  மியாவும் நன்றி இமா.

  ReplyDelete
 119. //மாத்தியோசி - மணி said... 103
  எங்க பூஸாரை 4 நாளா காணேலை? ஒருவேளை நிஜமாகவே கொலை செஞ்சிட்டு:))), பிரித்தானிய ஜெயிலுக்குள்ள, களி:))) சாப்பிடுறாவோ? ” நாங்கள் சொல்வதைச் செய்யும் பரம்பரையாக்கும்:)))” எண்டு முன்னம் ஒருக்கா பூஸார் சொன்ன ஞாபகம்! அதான் சொன்னதைச் செய்திட்டினம் போல!//

  பொன்னார் மேனியனே.. புலித் தோரையரைக் கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மலர் பாடியுள் மாணிக்கமே... அன்னே உனையல்லால் இனி ஆரை நினைக்கேனே...

  திருச்சிற்றம்பலம்...

  ReplyDelete
  Replies
  1. "மலர் பாடியுள் மாணிக்கமே" இல்லை. 'மழ பாடியுள் மாணிக்கமே" - அதாவது திருமழபாடி என்ற ஊர்.

   Delete
  2. ஓ வாங்கோ நெல்லைத்தமிழன்.. அப்படியா வரும்? ஹா ஹா ஹா நான் இப்படித்தான் பாடமாக்கி வச்சிருக்கிறேன்:). மிக்க நன்றி.

   Delete
 120. //மாத்தியோசி - மணி said... 104

  என்னது இந்தக் கொலையை நான் செய்யோணுமோ? முடியாது! முடியாது! எனக்குள்ளேயும் ஒரு மிருகம்:))) தூங்கிக் கொண்டு இருக்கு! அதை எப்படி கொல்லலாம் எண்டு நானே முழுசிக்கொண்டு:)) இருக்கிறன்!////

  [co="green"]என்னாது உங்களுக்குள்ளும் ஒரு மிருகமோ? அப்போ நான் இதை ஒரு பிஸ்னஸா ஆரம்பிக்கலாம் போல இருக்கே...:))[/co]


  //
  வேணுமெண்டா ஒண்டு செய்வம்! நீங்கள், உங்கட கையால:)) சமைச்ச சாப்பாடு ஏதாவது இருந்தா///

  [co="green"]டோண்ட் வொர்ரி:)) நான் செய்த, என் கையால செய்த “அகர் அகர்” இருக்கு:)) அதைக் கொடுத்தால் எந்த மிருகமும் சோர்ந்து படுத்திடும் பாருங்கோவன்:)).. விரைவில் வெளிவர இருக்கிறது:)..:))[/co]

  ReplyDelete
 121. //ஹா ஹா ஹா எல்லாம் சரி! கொஞ்ச நாள் ஃபிரெஞ்சு படிப்பிச்சனே, அதை மறந்திட்டினமே சுடலைமாடா!!
  //


  [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எவ்ளோ அழகிய பட்டங்கள் கொடுத்திருக்கிறன், அதுக்கு மெர்ஷி சொல்லாமல்... மாஸ்டர் எனப் போடேல்லையாம்ம்..:))

  மாஸ்டர் படிப்பிச்சுப் போட்டு மட்டும் போயிருந்தால் பறவாயில்லை, அத்தோடு கழுத்தில..காதில... கிடந்த வாணாம்:) நான் ஒண்டும் சொல்ல மாட்டன்:)) ஜாமீஈஈஈ:)..:))[/co]

  அப்போ ஃபிரெஞ்ச் அறிவிச்சவனை என்னவெண்டு சொல்லுறதாம்?

  [co="green"]அவ்வ்வ்வ்வ்வ்... சொல்லட்டே... சொல்லட்டே....?:)) இல்ல வாணாம்ம்ம்.. நான் சொல்ல மாட்டன்:)).. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))[/co]

  ReplyDelete
 122. //மாத்தியோசி - மணி said... 106
  பூஸாரின் அன்பு அண்ணன் காட்டான் அண்ணர், ஃபேஸ்புக்கில படம் படமா போட்டு கலக்கு கலக்கெண்டு கலக்கிறார்! பொறுங்கோ, அதில இருந்து கொப்பி பண்ணி இஞ்ச போடுறன்!//

  [co="green"]ஹா..ஹா..ஹா.. அருமையான படங்கள்.. அதைவிட எழுத்துகள் சூப்பர்ர்... கொப்பி பேஸ்ட் செய்தமைக்கு மியாவும் நன்றி..[/co]

  ReplyDelete
 123. மாத்தியோசி - மணி said... 110
  மக்கள்ஸ்! கொலைக் கேஸில் பூஸாரை அரெஸ்ட் பண்ணிட்டினமாம்! அதும் செவரல் கேஸாம்! பாருங்கோ டி வி யில பிரேக்கிங் நியூஸ் போகுது :))

  [co="green"]நோஓஓஓஓ உது அம்மம்மா குளிருக்கு உப்பூடித்தான் ஹவுஸ்கோட் போடுறவ, அவவின்ர படம்போல இருக்கூஊஊஊஊஉ:)))

  பூஸாவது அறஸ்ட் ஆகிறதாவது.. ம்ஹூம் பூஸோ கொக்கோ:))..

  எங்களுக்கு ஒரு மாமா இருக்கிறார், அவரை நானும் அக்காவும் மாமா மாமா எண்டுதான் கூப்பிடுவம்:) அவர் இப்ப கொஞ்ச நாளா.. ஒரு பாட்டை எப்பவும் முணுமுணுப்பார்ர்...:)

  அது என்னெண்டா,
  “என் மீது ஆரும் கல்லெறிஞ்சாலும் சிரிக்கப் பழகிக் கொண்டேன்”:) என...

  அப்ப நானும் அக்காவும் அவரைச் செக் பண்ணப் பிளான் பண்ணி:)) கல்லு வாணாம், ஒரு மண்ணில இருக்கிற குட்டித் துகள் எறிஞ்சம்:))

  அவ்ளோதான் உடனேயே அவருக்குக் கோபம் வந்து பெரீய கல்லெடுத்து எறிஞ்சிட்டார்ர்ர்ர்:)).. ஹையோ ஜாமீ தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்ம்ம்ம்ம்:)... அப்பகூட நாங்க அறஸ்ட் ஆகல்ல:)..

  இனியும் இங்கிருக்க மாட்டேன்ன்ன்ன்...
  “நான் அவரிட்டைப் போறேன்”:)) ஹா..ஹா..ஹா... வெயிட் அண்ட் சீ:)).[/co]

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.