நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Monday, 20 November 2017

ரவுள் நீளுதே:)

தேம்ஸ் இல் குதிப்பேன் காசிக்குப் போய்
நிரந்தரமாகத் தங்குவேன்:)
என மிரட்டியும் - நீ
வர மறுக்கிறாய்..!!

வானம் பார்த்துப் பூமி பார்த்து
உருண்டு பிரண்டு பார்த்து
ஆற்றைப் பார்த்து அந்தாட்டிக்காவைப்
பார்த்தும் யோசித்தேன்..
ம்ஹூம்ம்ம் -நீ
வர மறுக்கிறாய்..!!

ரவுகள் நீளுதே.. பகல்கள் குறையுதே
சில நாட்களில் இது
இரவா பகலா எனத் தெரியாமலே
பகலெல்லாம் மின் விளக்கு
லைட் போட்டபடி வாகனங்கள் - ஆனாலும்
நீ வர மறுக்கிறாய்!!

சூனியனைப் பார்த்துத்
தாமரைதான் மலரும் - ஆனால்
ஒருபகல், சூரியனின் சூடு தாங்காமல்
அவசரப்பட்டு அல்லி
தன் ஆடைகளை
அவிழ்த்து விட்டதாம்..

ல்லியின் ஆடைகளை
அவிழ்த்த குற்றத்திற்காக
சூரியன் பிரித்தானியாக்
காண்ட் கோர்ட் படி ஏறியதாம்:)..
இங்கு சூரியனே இல்லை
இருப்பினும் உனக்குத் திமிர் - நீ
வர மறுக்கிறாய்!!

ருநாள் இருநாள் அல்ல
ஒருமாதமாக உன்னை எண்ணிப்
பிள்ளையார் சுழி போட்டு
பேப்பரைத்தான் கிழிக்கிறேன் - நீ
வர மறுக்கிறாய்!!

வறிற்கு ஏதும் கழித்துவிட்டு
மிகுதிக்குப் பரிசைக் கொடுங்கள்
என என் “ரசிகர்களை”:)
மிரட்டலாம் எனும் மிடுக்கோடு
இருந்தேனே - என்னை
மிளிரவிடக்கூடாது என்பதில்
நீ உறுதியாக இருப்பதால்
வர மறுக்கிறாய்!!


ல்லோருக்கும் வருகிறதே
எனக்கு மட்டும் ஏன்
தேம்ஸ்ல தள்ளினாலும்
வருகுதில்லை எனக் கலங்கினேன்:)
நீங்கள்  கதைப்பதே கவிதைதானே:)
பிறகு உங்களுக்கேன் கவிதை
கலங்காதே என்றார்:)
தெளிவாகிட்டேன்!!
[ஹா ஹா ஹா பிளீஸ்ஸ் கல்லைக் கீழே போடுங்கோ:)]

விதை வராவிட்டால் என்ன?
கட்டுரை எழுதுவேன்:)
என்பக்க ரசிகர்கள்
அனைவரையும் மெண்டல்
ஆக்கிடோணும் என
முடிவெடுத்தால்:) கவிதை
என்ன? கட்டுரை என்ன?
எல்லாம் ஒன்றுதானே?:)!!

இப்படிக்குக்... கவி மாமணி, கவிப்பேரரசு, கவித்தாமரை:) - அதிரா:)..
****************************************************************************
இலை உதிர்காலம் ஆரம்பமானதிலிருந்தே, இதுபற்றி ஒரு போஸ்ட் கவிதையாகப்:) போடோணும் எனத் திண்டாடி:).. இன்றுதான்....:)

மரங்களுக்கு இலைகள் அடர்த்தியாக இருக்கும்போது, குருவி, காகப் பிள்ளைகள் ஒளிவிடம் பார்த்துக் கூடு கட்டுவினம், ஆனா திடிரென இலைகள் உதிர்ந்ததும், வெறும் கொப்புக்களுக்கிடையே இப்பூடிக் கூடுகள் அங்காங்கு தெரியும் :(.. இருப்பினும், எல்லாமே ஒரு அழகுதான், மரத்தின் உச்சியை உற்றுப் பாருங்கோ.. கூடு ஒன்று தெரிகிறதே...


எங்கள் செல்ல மகளுக்குக் குளிருதாம், மம்மியின் குல்ட்டினுள்ளே, மம்மியின் பிலோவில் தலை வைத்து உறங்குவதில்தான் எத்தனை கோடி நிம்மதி!!:).

ஊசி இணைப்பு:)
இதைப் படிச்ச பின்பும், ஆராவது என்னைப் பார்த்துக் கே எஃப் சி சாப்பிடாதே என மிரட்டுவீங்க???:).. இப்போ புரியுதோ? அதிரா டக்கு டக்கெனப் பிரச்சனைகளைத் தீர்த்துக் ஹப்பியாக இருப்பதன் சூஊஊட்சுமம் என்னவென்று:)..
பின் இணைப்பு..
இங்கே விஜயபதி என்றொரு ஐயா, ஏதாவது , ஏதாவது எழுதுவோம் என இரு புளொக்ஸ் வச்சிருந்தார், என் பக்கம் எப்படியும் வருவார்... நானும் அவர் வரவை எதிர்பார்க்காமல் முடியும்போதெல்லாம் போவேன், ஆனா கடந்த 5 மாதமாக அவரைக் காணவில்லை.. அவர் புளொக்கேர்ஸ் கெட்டுகெதர் என நினைக்கிறேன், அதில் சகோ டிடி உடன் இருந்து எடுத்த படமும் ஒரு தடவை எங்கோ பார்த்தேன்... அவர் பற்றி ஏதும் விபரம் தெரியுமோ?.. கவலையாக இருக்கிறது.இதுதான் அவரின் புளொக்   http://ethaavadhu.blogspot.com/
============================================================
ஊசி இணைப்பு:  
ஹா ஹா ஹா:)..

100 comments :

 1. கவிதை நல்லாத்தான் இருக்கு எழுத எழுதத்தான் வரும் இடையில் மானே தேனே இப்படி போட்டுக்கிறணும் சீக்கிரமே நல்லா கவிதை எழுதிடலாம்.

  ஒரேயொரு டவுட்டு....
  ///கவி மாமணி, கவிப்பேரரசு, கவித்தாமரை:) - அதிரா///
  இந்த பட்டங்களை கொடுத்தது யாரு.... அவரு அட்ரஸ் ப்ளீஸ்.

  மரப்படமும். கேஎப்ஸி படமும் திறந்தது மற்றவை இன்னும் திறக்கவில்லை பிறகு காண்கிறேன். நன்றி

  ReplyDelete
 2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  ///இந்த பட்டங்களை கொடுத்தது யாரு.... அவரு அட்ரஸ் ப்ளீஸ்.///

  ஹையோ ஜாமீஈஈஈஈஈஈ வழி விடுங்கோ வழி விடுங்கோ:)..

  [im]http://img4.pcpop.com/PicImages/480x480/0/100/000100188.jpg[/im]

  ReplyDelete
  Replies
  1. என் போன போஸ்ட்டில் பல கொமெண்ட்ஸ்கள் கொம்பியூட்டருக்கு தெரியுதே இல்லை, ஆனா ஃபோனில் தெரிகிறது, அதனால அவற்றுக்கு ஃபோன் மூலமே பதில் போட்டு முடிச்சேன்ன்.... மிக்க நன்றி கில்லர் ஜி...

   நம்மளை நாமளேதான் புகழோணும் இக்காலத்தில்:) பின்ன அஞ்சு வந்து என் கவிதையைப் புகழப்போறா என ரைம் ஒதுக்கிக் காத்திருப்பதெல்லாம் வீண்:). ஹா ஹா ஹா அதனால எனக்கு நானே சூடிட்டேன் பட்டம்:))

   Delete
  2. //பின்ன அஞ்சு வந்து என் கவிதையைப் புகழப்போறா//

   ஒஹோஒ இப்படி வேற ஒரு ஆசை இருக்கோ :) கிழக்கே வரும் சூர்யா மேற்கே வந்தாலும் வருவார் நீங்க நினைச்சது நீந்தாது

   Delete
  3. /// கிழக்கே வரும் சூர்யா மேற்கே வந்தாலும் வருவார் நீங்க நினைச்சது நீந்தாது///

   ஹா ஹா ஹா ஹையோ ஜாமீஈஈஈஈ என் கையில இருந்த ரீ யைக் கீ போர்ட்ல ஊத்திட்டனே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இது எங்க இருந்து முளைச்சது இந்தப் பயமொயி:)) ஹா ஹா ஹா:))

   Delete
  4. ஏஞ்சல் இப்போ கவிப்புயல் ஏன்னு தெரிஞ்சு போச்சு ஹாஹாஹாஹா...அது சரி இப்போ புயல் எங்க மையம் கொண்டிருக்குப்பா!! வலை எல்லாம் ரொம்பவே ஆடுது...என் கணினில மையம் கொண்டிருக்கோ!! ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  5. ஹா ஹா ஹா கீதா.. இப்போ புயல் “எங்கள்புளொக்கில்” மையம் கொண்டிருக்குது:)

   Delete
 3. இலையுதிர் கால படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு.

  'குல்டில் உறங்கும் பூனை', 'காகப் பிள்ளை' என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பதை ரசித்தேன்.

  என்ன.. அதிசயமா நெகடிவ் ஆக உள்ள ஊசி இணைப்பைக் கொடுத்திருக்கீங்க?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. இம்முறையும் நீங்கதான் 2ண்டூஊஊ.. ஆனா இம்முறை ஆயாவை ஆரோடும் அனுப்புவதாக இல்லை:)..

   அது நான் வீட்டில் பேசுவதைப்போலவே எழுதினேன்:)..

   ///என்ன.. அதிசயமா நெகடிவ் ஆக உள்ள ஊசி இணைப்பைக் கொடுத்திருக்கீங்க?///

   ஓ... நான் அப்படிச் சிந்திக்கவில்லை.. எனக்கு அதைப் படிச்சதும் கொமெடியாக சிரிப்புத்தான் வந்துது.. அதனாலேயே இணைச்சேன்.. ஓ இப்போ புரிந்தது நெகடிவ் பற்றி இனிக் கவனமா இருக்கிறேன்.

   Delete
 4. கவித்தாமரை - இதுக்கு அர்த்தம் - தாமரை - தாவுகின்ற மான். (மரை-மான்). கவித் தாமரை - ஏதேனும் எழுதிவிட்டு 'கவிதை' என்று சொல்லிவிட்டு, மற்றவர்கள் எதை எடுக்கப்போகிறார்களோ (மாலையா அல்லது கல்லா) என்று அஞ்சி, தாவி ஓடும் மான். பெயர்ப்பொருத்தம் நல்லாத்தானே இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா எனக்கு பட்டம் சூட்டியதை விட:) அப்பட்டத்துக்கு என்ன மீனிங் என ரைம் ஒதுக்கி.. சமைப்பதை சாப்பிடுவதை எல்லாம் விட்டுப்போட்டு யோசிச்சுக் கண்டு பிடிச்சுச் சொல்றீங்க பாருங்கோ:)).. ஹா ஹா ஹா இதுவே என் பட்டத்துக்குக் கிடைச்சிருக்கும் பெரிய வெற்றியாக நான் கருதுறேன்:).. இப்போ தேம்ஸ் கரையில ஒராளுக்குப் புகைப்புகையா:) அதுவும் வட்டம் வட்டமாப் போகுமே ஹா ஹா ஹா:)..

   Delete
  2. ஹையோ பட்டம் சூட்டியது நெல்லைத்தமிழனா அவ்வ்வ்
   தெரியாம கல்லை எடுத்துட்டேனே :)
   சரி அடுத்த பக்கம் திரும்பி தூக்கின கல்லை அந்த மூணெழுத்து பேர் வச்சிருக்கார் அவர் மேலே போடறேன் :)
   கவிதையும் கவிதை கவிதை எழுத்துச்சாம்

   Delete
  3. ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ்வ் புகை ஆரம்பமாகிட்டுதூஊஊஊஊஊ:)).. நெல்லைத்தமிழன் என்னை “கவிதாயினி” எனப் பெண்பால் ல பட்டம் வைத்துக்கொள்ளச் சொன்னாரே:).. நான் தான் எனக்குப் புகழ்ச்சி பட்டம் எல்லாம்:) புய்க்காது என:).. போடவில்லை இம்முறை:)).. யூ நோ அஞ்சு.. மீ இஸ் எ வெரி சிம்பிள் கேள்:)).. ஹா ஹா ஹா முடியல்ல முருகா:)).

   Delete
  4. ///சரி அடுத்த பக்கம் திரும்பி தூக்கின கல்லை அந்த மூணெழுத்து பேர் வச்சிருக்கார் அவர் மேலே போடறேன் :)
   கவிதையும் கவிதை கவிதை எழுத்துச்சாம்///

   ஹா ஹா ஹா ஹையோ அவரையும் விட்டு வைக்கல்லயா?:)) ஹா ஹா ஹா இருங்கோ அஞ்சு.. கூல் கூல்ல் அவரின் மொட்டைமாடியில இல்ல புயுபோனில விழுந்தாவது:) அந்தப் ஃபோனை வாங்கி உங்களுக்குப் பரிசளிக்கிறேன்ன்:))

   Delete
  5. ஏஞ்சல் இங்க வந்தாத்தான் தெரியுது இந்தப் புயலுக்குப் பல பெயர் சூட்டப்பட்டிருப்பது...தாமரை, மாமணி, பேரரசு....

   ஹையோ தாமரைனு ஒரு நல்ல கவிதாயினி இருக்காங்க....

   இந்த மாமணி நா பெரிய மணியோ ஏஞ்சல்!!! சத்தம் வரும்ல!! ஹிஹிஹிஹி

   பேரரசு!! ஆ!! இரண்டு பேர் இருக்காங்க..ஒன்னு கவிஞர் !!!இன்னொருவர் இயக்குநர்...அவர் படம் எல்லாமே பஞ்ச் டயலாக்க் நிறைய இருக்குமே!!! ம்ம்ம் சரிதான்...

   கீதா


   1

   Delete
  6. வாங்கோ கீதா வாங்கோ...

   ///ஹையோ தாமரைனு ஒரு நல்ல கவிதாயினி இருக்காங்க....//
   என்னைத்தானே சொல்றீங்க கீதா?:)) ஸ்ஸ்ஸ் மெதுவா பேசுங்கோ...கேட்டிடப்போகுது:) சொறி டங்கு ஸ்லிப்ட்:) கண்படப்போகுதுன்னேன்ன்:)) ஹா ஹா ஹா:)..

   ///பேரரசு!! ஆ!! இரண்டு பேர் இருக்காங்க..ஒன்னு கவிஞர் !!!இன்னொருவர் இயக்குநர்.///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சொல்றதை தெளிவாச் சொன்னா என்னவாம்?:) ஒன்று கவிஞர் அதிரா:) மற்றது இயக்குனர் எனச் சொல்லோணுமாக்கும்:) இல்லாட்டில் எல்லோரும் வேறு ஆரையோ சொல்றீங்க எனத் தப்பா நினைச்சால்ல்ல்.. என் இமேஜ் டமேஜ் ஆகிடாது?:).. இல்லயா அஞ்சு:).. என் செக்:) வந்தா இதுபற்றி விம் போட்டு விளக்குவா:) பட் அவ வரமாட்டா இப்போ:))..

   Delete
 5. //தேம்ஸ் இல் குதிப்பேன் காசிக்குப் போய்
  நிரந்தரமாகத் தங்குவேன்:)
  என மிரட்டியும் - நீ
  வர மறுக்கிறாய்..!!//

  சொல்லாதீங்க செய்ங்க கண்டிப்பா வரும் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா திரும்படியும் ரீயைக் கொட்டிட்டேன்ன் கீ போர்ட்ல கர்ர்ர்ர்ர்:) புதுக் கொம்பியூட்டர் எல்லோ என்னோடது:).. இனிப் பழுதானால் அஞ்சுதான் வாங்கித் தரோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:))..

   வாங்க அஞ்சு வாங்கோ...

   //சொல்லாதீங்க செய்ங்க கண்டிப்பா வரும் :)/// தனியாவோ? அதெப்பூடி?:) பிறகு நீங்க என்னை மிஸ் பண்ணி அழுவீங்க:). உங்களைக் கவலைப்பட வைக்கக்கூடாது எனும் ஒரே காரணத்துக்காகவே மீ பல்லைக் கடிச்சு...:) மனதை அடக்கி குதிக்காமல் இருக்கிறேன் தெரியுமோ கர்ர்ர்ர்:))

   Delete
  2. ஏஞ்சல் சூரியன் சூனியனா??!!!!!!


   அவங்க குணா குகைக்குப் போய் கவிதை எழுதப்பார்க்கையில் முட்டுது....எழுத நினைக்கையில் சிக்குதுனு முயற்சி செஞ்சும் பாக்குறாங்களாம்....பாருங்க ஏஞ்சல் புயல் நால கருத்து போட முடியாம கம்ப்யூட்டர் திரையே ஆடுதுப்பா....

   கீதா

   Delete
  3. ஹையோ இன்னும் மாத்தாமல் இருக்கிறேன் கீதா... மாத்திடுறேன்ன்ன்..

   ///பாருங்க ஏஞ்சல் புயல் நால கருத்து போட முடியாம கம்ப்யூட்டர் திரையே ஆடுதுப்பா....///

   ஹா ஹா ஹா கர்ர்ர்:) பின்ன புலயலி என்ன சிம்பிளாவா நினைச்சீக?:)

   Delete
 6. ஊசி இணைப்பு ..அதிரா நானெல்லாம் விழுந்தா முட்டி மோதி உடனே
  எழும்பிடுவேன் ..பின்னே யாராச்சும் பார்த்தா மானமே போயிடுமே :)

  இந்த தமனா ரொம்ப பிகு :) கண்ணுக்கு மை வைக்க விட மாட்டேன்றா

  ReplyDelete
  Replies
  1. ///அதிரா நானெல்லாம் விழுந்தா முட்டி மோதி உடனே
   எழும்பிடுவேன் ..பின்னே யாராச்சும் பார்த்தா மானமே போயிடுமே :)///

   ஹையோ அஞ்சு.. ரெண்டு கிழமைக்குள் நீங்க ரெண்டு தரம் விழுந்த கதையை:) இங்கின நான் ஆருக்குமே ஜொள்ளல்ல:).. ஹையோ ஆரும் அடிச்சுக் கேட்டாலும் ஜொள்ளமாட்டனே:)) ஹா ஹா ஹா:)... விழுவதைப் பற்றி ஆரும் எதுவும் நினைப்பதில்லை.. ஆனா ஆராவது பார்த்திடுவினமோ என்பதுதானே பிரச்சனையே:))..

   ///இந்த தமனா ரொம்ப பிகு :) கண்ணுக்கு மை வைக்க விட மாட்டேன்றா ///
   வரவர என் பக்கத்திலே என்னமோ நடக்குது...

   Delete
 7. நீங்கள் கதைப்பதே கவிதைதானே:)
  பிறகு உங்களுக்கேன் கவிதை
  கலங்காதே என்றார்:)
  தெளிவாகிட்டேன்!!//

  உங்களுக்கேன் கவிதைன்னு சொன்னவரை அடையாளம் காட்டுங்க :)எடுத்த கல்லை அவர் தலையிலோ வாயிலோ போடறேன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓடுங்கோ அஞ்சு ஓடுங்கோ:) ஓடிப்போய்த் தேம்ஸ் கரையில இருக்கும் அந்த பெஞ்சுக்குக் கீழ தலையை ஒளிங்கோ:) உகுண்டு உடம்பு உள்ளே பூர இடமில்லை:) அதனாலேயே தலையை மட்டுமாவது ஒளிக்கச் சொன்னேன்:).. ஹா ஹா ஹா:)

   Delete
 8. //சூனியனைப் பார்த்துத்
  தாமரைதான் மலரும் -//
  கிக்கிக்கீக்க்க்க்கி spelling mistake

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு கவிப்புயலிடமே மிஸ்ரேக்கா?:)).. அது புரூஃப் ரீடிங்கின்போது ஏதும் தப்பு நடந்திருக்குமோ?:)).. இனி என் புரூஃப் ரீடரை மாத்திடுறேன்ன்:))

   Delete
 9. கவித்தாமரை :) உண்மையில் கவிதை நல்லாவே இருக்கு
  இலையுதிர்காலம் வந்தா எனக்கும் தூக்கமாவும் துக்கமாவும் வரும் மொட்டை மரங்கள் எம்ப்டி பறவைக்கூடுகள் எல்லாம் மனசுக்கு ரொம்ப கவலையா வரும் .இல்லேன்னாலும் நம்ம இங்கிலாந்தில் சூரியனை பாக்கிறதும் அபூர்வம்தான் :(

  ReplyDelete
  Replies
  1. ///கவித்தாமரை :) உண்மையில் கவிதை நல்லாவே இருக்கு ///

   அப்பாடா அதானே பார்த்தேன்ன்:)... ஓகே அஞ்சுவைத் தேம்ஸ்ல ஆரும் தள்ளாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா.. அப்போ இது கவிதை தானே அஞ்சு... ஒன்று சொன்னா நம்புவீங்களோ?:)...

   ஒரு மாதமா.. இருட்டு அதிகமானதில் இருந்து.. இரவுகள் நீளுதே எனத் தலைப்பை மனதில் வச்சுக்கொண்டு.. ஓசிச்சு ஓசிச்சு களைச்சுப்போய் படங்களையும் அப்படியே விட்டிட்டுப் பேசாமல் இருந்தேன்ன்.. சமீபத்தில் ஒரு நாள் விடியச்சமம்:) 4 மணி இருக்கும்.. கண்ணை முழிச்சனா... இந்த வசனங்கள் கடகடவென வந்துது, பெட் லைட்டை ஓன் பண்ணிட்டு, தலையணைக்குக் கீழ வச்சிருந்த நோட் புக்கையும் பென்னையும் எடுத்து கடகடவென எழுதி மூடி வச்சிட்டுப் படுத்திட்டேன்ன்:)).. ஹா ஹா ஹா என் கவிதை பிறந்த கதை:)

   Delete
 10. ஓஹ் தெரியுதே kfc சாப்பிட்டு ஹெவி வெயிட் ஆகின்றது முதல் படத்திலேயே பார்த்துட்டோம் :)
  உங்க பொண்ணு உங்களுக்கு பில்லோவில் இடம் வைச்சிருக்கா :) எங்க பொண்ணு முழு இடத்தையும் எடுப்பாளே :)
  கியூட் டெய்சி :) பிரபு ஹாய் சொல்லச்சொன்னான்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ் கே எஃப் சி சாப்பிட்டால்ல்ல் டக்கு டக்கெனப் பிரச்சனை எல்லாம் சோல்ஃப் ஆகுமாம் அஞ்சு:).. இப்போத்தான் பூஸ்ரைன்:) எனும் விஞ்ஞானி கண்டு பிடிச்சார்ர்:))..

   ///பிரபு ஹாய் சொல்லச்சொன்னான்///
   ம்ஹூம்ம்ம் அவரும் எங்கட பொம்பிளையில கண் போட்டபடிதான் சுத்திச் சுத்தி வாறார்ர்:)) கர்ர்ர்:)) ஹா ஹா ஹா முதல்ல குண்டரை மெலியச் சொல்லுங்கோ பிறகு ஹாய் சொல்லலாம்:).

   Delete
 11. அடடே...

  ஒரு கவிதையே
  கவிதை
  எழுதி இருக்கிறதே...!!!

  ReplyDelete
  Replies
  1. [im]http://4.bp.blogspot.com/-gk6UlT-2Cys/UIFX-S3wRLI/AAAAAAAAB-g/LNCBRHGW-DA/s1600/angry+faces.jpg[/im]

   this is for sriram

   Delete
  2. சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் எது தெரியுமா ஏஞ்சல்? அடுத்தவர்களை பார்ப்பதுதான்!

   :)))

   Delete
  3. //சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் எது தெரியுமா ஏஞ்சல்? அடுத்தவர்களை பார்ப்பதுதான்!//

   நறநற கூகிள்!

   சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் எது தெரியுமா ஏஞ்சல்? அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான்!

   Delete
  4. ////சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் எது தெரியுமா ஏஞ்சல்? அடுத்தவர்களை பார்ப்பதுதான்!/////

   //சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் எது தெரியுமா ஏஞ்சல்? அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான்!///

   ஹா ஹா ஹா பலமா வாய் விட்டுச் சிரிச்சதில 3ம் தடவையும் ரீயை ஊத்திட்டனே:))... அடுத்தவங்களைப் பார்ப்பதில அப்படி ஒரு சந்தோசம்:) ஹா ஹா ஹா.. இப்போ ஜி எம் பி ஐயா இதைப் பார்த்தால்ல்ல்:)).. ஏதும் நல்ல பதில் ஜொள்ளுவார்ர் ஹா ஹா ஹா:))

   Delete
  5. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

   ///ஒரு கவிதையே
   கவிதை
   எழுதி இருக்கிறதே...!!!//

   ஹா ஹா ஹா இந்த வசனம் இனிச் சரித்திரப் புகழ் பெற்றிடும்:) என் கம்ப பாரதம் போல:).. ஹா ஹா ஹா பின்ன இக்குளிரிலும்.. புகைப்புகையா போகுதே தேம்ஸ் ட மற்றப்பக்கம்:)).. இண்டைக்கு அஞ்சுட நித்திரை போச்சே:))

   Delete
  6. GARRRR :)
   [im]https://s-media-cache-ak0.pinimg.com/originals/96/2a/5e/962a5ea606383ef1e0037905f320c955.jpg[/im]

   Delete
  7. ஏஞ்சல் இணைக்கும் படங்களை மெயில் பெட்டியிலிருந்து பார்க்க முடியவில்லை. எரர் எரர் என்றே அலறுகிறது!

   Delete
  8. /// https://s-media-cache-ak0.pinimg.com/originals/96/2a/5e/962a5ea606383ef1e0037905f320c955.jpg ///

   ஹா ஹா ஹா ஜெரி:).. 3 அடிக்கு உயர்ந்திட்டுதே:))... அதிராவை 4 நல்ல வார்த்தை சொல்லி வாழ்த்தியாச்சாம்ம்:)).. ஹா ஹா ஹா போகிற புகையில தேம்ஸ் நதியே வத்திடும்போல இருக்கே:)).. இருங்கோ கீதா வந்து மிச்சம் புகழுவா:)) ஹா ஹா..

   Delete
  9. மெயிலில் படம் தெரியாது ஸ்ரீராம், அந்த லிங்கை கொபி பண்ணி சேர்ஜ் பார்ல பேஸ்ட் பண்ணி எண்டர் கொடுங்கோ:)).. இல்லை எனில் கற்பனை பண்ணிக்கோங்க:).. அஞ்சு அங்கிறி பேஸ் உடன்.. தலையை விரிச்சபடி:) கீல்ஸ் ஐயும் கழட்டிப்போட்டு:) வட்ட வட்டப் புகையோடு தேம்ஸ் கரையில வேக வேகமா.. நடப்பதைப்போல:)) ஹா ஹா ஹா முடியல்ல ஜாமீஈஈஈஈ:).

   Delete
  10. sriram ...அது ஒரு படம் மை சன் prabhu முறைக்கிற படம் இணைத்தேன் அது பெரிசாக வந்திச்சா டிலீட் செஞ்சேன் அடுத்து போட்டது டாம் அண்ட் ஜெரியில் ஜெரி முறைக்கும் படம் அதுவும் வரல ..நினைக்கிறன் அது pinterest லருந்து இணைக்க கஷ்டம்

   Delete
  11. இல்ல சேர்ஜ் பார்ல பேஸ்ட் பண்ணினால் தெரியுது அஞ்சு.. அது பப்ளிக் பிக்சர்தான்..

   Delete
  12. //அந்த லிங்கை கொபி பண்ணி சேர்ஜ் பார்ல பேஸ்ட் பண்ணி எண்டர் கொடுங்கோ:)).//

   கிர்ர்ர்ர்ர்ர்..... அது எனக்குத் தெரியாதா? மெயில் பொட்டிலேருந்து லிங்க் எடுத்துச் சென்றால் அப்படி வருதுன்னேன்....

   Delete
  13. //கிர்ர்ர்ர்ர்ர்..... அது எனக்குத் தெரியாதா?//

   ஹா ஹா ஹா ஹையோ முருகா ஒரு அந்தர அவசரத்துக்கு ஒரு வியக்கம்:) கூடக் குடுக்க முடியுதில்லையே:)).. விரட்டி விரட்டி அடிக்கினமே அதுவும் ஒரு கவிப்புயலை:)).. ஹா ஹா ஹா:))

   Delete
 12. கண்ணி கண்ணியாய்
  எழுதினால்தான்
  கவிதையா?
  கருத்து புரிந்து
  விட்டாலே கவிதைதான்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கரெக்ட்.. இப்பூடி எனக்குச் சப்போர்ட் பண்ணி வச்சால்தான்:) நாளைக்கு நானும் உங்களுக்குச் சப்போர்ட் பண்ணுவேனாக்கும்:)) ஹா ஹா ஹா:))

   Delete
 13. நிறத்தை மாற்றும்
  இலைகள்
  நிழல் தர
  மறப்பதில்லை.

  இலைகளைத்
  துறந்தாலும்
  நம்பிக்கையைத்
  துறப்பதில்லை.
  நம்பி வந்தவர்களையும்
  துறப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆவ்வ்வ்வ் அடடா உண்மையில் சூப்பர்.. பார்த்ததும் கவிதை வந்து விட்டதே....

   உண்மைதான், இலைகள் கொட்டி விட்டாலும்கு,குருவிக் கூடு பத்திரமாக் கொப்பிலே இருக்கு...

   Delete
 14. போர்வைச்
  சூடு போதுமே
  பூனைக்கு..

  பார்வைச் சூடு
  வேறு எதற்கு!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... ஆஹா... ஸ்ரீராம் நீங்களும் ஏன் பெயரை மாத்தக்கூடாது?:).. எதுக்கும் கொஞ்சம் கிழக்கால புகை அடங்கட்டும்:)).. ஹா ஹா ஹா.

   Delete
 15. நீங்கள் சொல்லும் பிளாக் பற்றி எதுவும் அறிந்திலேன் நான்.

  ReplyDelete
  Replies
  1. அவர் கனகாலமா எழுதுகிறார்.. என் பக்கம் எப்படியும் வருவார்.. அதிகம் ரீவி சிரியல்கள் பார்ப்பார்போல அதுபற்றி எழுதுவார். அவர்பற்றி சகோ டிடி க்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு அதிகம்.. பார்ப்போம் இதை அவர் பார்க்கிறாரோ தெரியவில்லையே...

   Delete
 16. ஊசி இணைப்பை மென்மையாக எதிர்க்கிறேன். விழுந்தவர் எழுதல் நலமே. ஆனால் மற்றவர் மேல் அவநம்பிக்கைக் கொண்டு அல்ல.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா உண்மைதான்.. அதை நான் சீரியசாகப் பார்கவில்லை.. ஒரு நகைச்சுவையாகவே பார்த்தேன்ன்..

   Delete
 17. வியபதி ஐயா முன்பு என் பிளாக் பக்கம் வருவார் ..திருக்குறள் பொழிப்புரை எல்லாம் சொல்வார் ..
  நான் FB போனதிலிருந்து தொடர்பு விட்டு அப்புறம் நானும் மறந்துட்டேன் ..
  கணினி பிரச்சினையா இருக்கும் வருவார் மீண்டும்

  ReplyDelete
  Replies
  1. நான் இப்போ மீண்டும் புளொக் எழுதத் தொடங்கிய பின்பும் வந்தார் அஞ்சு... பின்னர் காணோம்ம்.. ஏதும் சுகயீனமோ தெரியவில்லை.. 5 மாதமாக அவர் போஸ்ட் போடவில்லை..

   Delete
 18. //இங்கே விஜயபதி என்றொரு ஐயா, ஏதாவது , ஏதாவது எழுதுவோம் எ//

  அந்தப் பதிவர் விஜயபதியா? வியபதியா?

  ReplyDelete
  Replies
  1. ஹையோ பூனை தப்பா எழுதியிருக்காங்க அவர் வியபதி
   மெர்சல் படம் பார்த்துகிட்டே டைப்பிருக்கணும் பூஸ்

   Delete
  2. ///அந்தப் பதிவர் விஜயபதியா? வியபதியா?//

   ஹா ஹா ஹா அவர் ஆங்கிலத்தில் பெயர் போட்டிருப்பார்.. நான் டமில் ஆக்கம் பண்ணினேன்ன்ன்:))..

   ///மெர்சல்//
   ஸ்ஸ்ஸ்ஸ் அது மெர்சல் இல்லை அஞ்சு:) மேயாதமான்:)) ஹா ஹா ஹா.

   Delete
  3. //நான் டமில் ஆக்கம் பண்ணினேன்ன்ன்:))..
   ​//

   அது தமிழ் ஆக்கம் இல்லை. தமிழ் "படுத்தல்"​

   Delete
  4. ஹா ஹா ஹா ஹையோ.. ஒரு ஆங்கிலச் சொல்லைக் கொடுத்து இதன் தமிழ் ஆக்கம் என்ன எனத்தானே கேட்பினம்:)).. ஓ அது கருத்தோ?:)) சரி சரி படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்:)).. என்னால இங்கு நிண்டு பிடிக்க முடியல்ல புகை:).. ஐஸ்லாண்ட் புகையை விட ஓவரா இருக்கே ஜாமீஈஈஈ:)).. இதுக்காகவே இன்னொரு கவிதை டக்கெனப் போடோணும் என மனம் ஜொள்ளுது எனக்கு:)..

   Delete
  5. வேற என்ன என்ன பட்டம் வேணும்? எல்லாம் குடுத்துர்றோம். உங்க பயணக் கட்டுரைகள் போடுங்க. கவிதை பிறகு எழுதிக்கலாம்.

   "என் பக்க ரசிகர்களை மென்டலாக்கணும் என்று நினைத்தால்" -- புதிதாக நீங்க எதுவும் முயற்சி பண்ணவேண்டாம். பஜ்ஜி படித்து கிட்டத்தட்ட ஆயிருந்தவங்களை கவிதை எழுதி முழுசாக்கிட்டீங்கன்னு ஏஞ்சலின் எழுதினாங்கன்னா, உங்க சப்போர்ட்டுக்கு நான் வரேன்.

   Delete
  6. ஹாஹாஹாஹா....அப்படிப் போடுங்க நெல்லை/..

   கீதா

   Delete
  7. ஸ்ரீராம் உங்கள் கவிதைகள் அருமை!!

   கீதா

   Delete
  8. ///நெல்லைத் தமிழன்Monday, November 20, 2017 4:12:00 pm
   வேற என்ன என்ன பட்டம் வேணும்? எல்லாம் குடுத்துர்றோம்.////

   நோஓஓஓஓஒ நேக்கு வாங்கிப் பழக்கமில்லை:) அதனாலதான் எனக்கு நானே வச்சிடுறேன்:) ஹா ஹா ஹா எப்பூடி எல்லாம் ஜமாளிப்புக்கேசன் பண்ண வேண்டிக்கிடக்கூஊஊஊ:))..

   எங்கட கண்:) அங்கிள் சொல்லியிருக்கிறார்ர்.. ஒரு பொய் சொல்லிட்டாலாம்.. அதைக் காப்பாற்ற இன்னும் ஆயிரம் பொய் சொல்ல வேண்டி வருமாம்:))

   ///உங்க பயணக் கட்டுரைகள் போடுங்க. கவிதை பிறகு எழுதிக்கலாம்.///

   இவர் நல்லவரா கெட்டவரா?:)).. சமைச்சுப் போட்டா.. எதுக்கு சமைக்கிறாய் உலகத்தில எல்லோரும்தான் சமைக்கிறாங்க.. நீங்க கதை கவிதை எழுதலாமே என்கிறார்:).. சரி வாணாம் என விட்டுப்போட்டூ:)).. பயணப்படம் போட்டால்ல்ல் இன்னும் எத்தனை வாரம் ஓடப்போகுதோ என்கிறர்ர்:).. சரி அதுவும் வாணாம் ஃபிரெஸ்ஸ்ஸ்ஸ் ஷா:) ஏதும் எழுதுவமே என்றால் .. பயணக்கட்டுரை போடலாமே என்கிறார்ர்.. ஹையோ முருகா இப்போ நான் என்ன பண்ணட்டும்?:).. ஹா ஹா ஹா:)..

   Delete
  9. நெல்லைத் தமிழன்
   //ஏஞ்சலின் எழுதினாங்கன்னா, உங்க சப்போர்ட்டுக்கு நான் வரேன்.

   ///

   ஆவ்வ்வ்வ் கீதா.. அஞ்சு.. இதைப் பத்துத்தரத்துக்கும் மேல படிக்கவும்:) .. கவிப்புயலுக்கும் ஒரு சப்போர்ட் புயல் இருக்கூஊஊஊஊஊஉ:)).. ஹா ஹா ஹா.. இனியும் அவ[அஞ்சு] எழுதுவா எண்டா நினைக்கிறீங்க?:)..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
  10. ம்..ம்.. விஜயாவாலதான் பிரச்சனையா ?

   Delete
  11. //
   KILLERGEE DevakottaiWednesday, November 22, 2017 10:33:00 am
   ம்..ம்.. விஜயாவாலதான் பிரச்சனையா ?//

   ஹையோ இதை இப்போதானே பார்க்கிறேன்:) ஹா ஹா ஹா கில்லர்ஜி நீங்க வேற புதுசா...:) விசயா:) அக்காவைக் கூட்டி வந்து நல்லாப்போகிற குடும்பத்தில குழப்பத்தை உண்டுபண்ணப் பார்க்கிறீங்க கர்ர்:))

   Delete
 19. எப்பொழுதும் எல்லா இடத்திலும் பதிவை படித்து முடித்ததும் தான் த.ம டச்சு பண்ணவது வழக்கம் இன்று ஆரம்பிக்கும்போதே போட்டாச்சு ஒரு நம்பிக்கைதான் நம்ம தோழி செமயா கவிதையை கொடுத்துடுவாங்க
  இதற்க்காக கஷ்ட்டப்பட்டு பெயரையெல்லாம் மாறி இருக்காங்க
  துணித்தவனுக்கு துக்கமில்லைனு தூக்கமில்லை என்று மனதை தேற்றி கொண்டு படித்தால் ஆஹான்!! கண்ணு வெளியே வந்துடுச்சி போங்க :-))
  கவிபுயலில் அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டேனே ...:-)))))ஜாமீஈஈஈஈ:)))))
  சிலதுதான் கொஞ்சமே கொஞ்சம் புரியலை அதுவும் கவிதைக்கு அழகுதான் ஆமாம் அந்தாட்டிக்கா என்றால் அண்டார்டிகா தானே சொல்கறீர்கள்
  அஞ்சு லாஸ்ட் வருவதை படிக்காதீங்க ஆமாம் சொல்லிட்டேன் :)))))...
  ஸ்ரீராம் கவிதை கண்டு கவிதை பிறந்ததா .....சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வாங்க பூவிழி வாங்கோ...

   ///இன்று ஆரம்பிக்கும்போதே போட்டாச்சு ஒரு நம்பிக்கைதான் நம்ம தோழி செமயா கவிதையை கொடுத்துடுவாங்க
   இதற்க்காக கஷ்ட்டப்பட்டு பெயரையெல்லாம் மாறி இருக்காங்க
   துணித்தவனுக்கு துக்கமில்லைனு தூக்கமில்லை என்று மனதை தேற்றி கொண்டு படித்தால் ஆஹான்!!///

   ஆஹா ஆஹா.. செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே:)).. என் கவிதையை நெம்ம்ம்ம்ம்பிப் படிக்கலாம்:).. பின்ன சும்மாவோ அவ்ளோ பட்டங்களையும் அள்ளித் தந்திருக்கினம்:)).. சரி சரி இதில ஆராய்ச்சி எல்லாம் பண்ணக்கூடா:) பார்த்திட்டு விட்டிடோணும்:).. பட்டட்த்ஹைச் சொன்னேன்:)..

   ///சிலதுதான் கொஞ்சமே கொஞ்சம் புரியலை///
   அய்ய்ய்ய்ய் இது போதுமே அதிராவும் ஒரு கவிப்புயலேதான் என்பதைக் கன்ஃபோம் பண்ண:)..

   //அந்தாட்டிக்கா என்றால் அண்டார்டிகா தானே சொல்கறீர்கள் ///
   அது உங்க கற்பனைக்கு ஏற்ப நீங்க எப்பூடி வேணுமெண்டாலும் வச்சுக்கலாம்:).. நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:).. ஹா ஹா ஹா:)..

   ///அஞ்சு லாஸ்ட் வருவதை படிக்காதீங்க/// அஞ்சு எப்பவும் லாஸ்ட்டுத்தானே:) நீங்க வேற என்னமோ சொல்றீங்க:).. சரி சரி படிச்சதும் கிழிச்சு வைகையில வீசிடுங்கோ பூவிழி:)..

   ///ஸ்ரீராம் கவிதை கண்டு கவிதை பிறந்ததா//
   இதைப் பயமொயியாச் சொன்னா:).. பூவோட சேர்ந்தா நாரும் வாசம் வீசுமாமே:)).. ஹையோஓஓஓஓ முருகா.. எனக்கு எல்லோரும் கல்லெடுத்து அடிக்கப்போகினம்.. :) ஆனா எப்பூடியாவது கைல கால்ல விழுந்து தப்பிச்சு ஓடிடுவேன்ன்:)) ஹா ஹா ஹா.. மிக்க நன்றி பூவிழி.

   Delete
 20. கவிப்புயல் கவிதை நன்றாக இருக்கிறது.
  பன்முகத்திறமை பெற்றவர் அதிரா.
  அதிராவின் கவிதையைப் பார்த்து ஸ்ரீராமும் அழகான கவிதை பாடிவிட்டார்.
  செல்ல மகள் மம்மியின் குல்ட்டினுள்ளே, மம்மியின் பிலோவில் தலை வைத்து உறங்குவதில்தான் எத்தனை கோடி நிம்மதி காண்கிறார்!

  படங்கள் எல்லாம் அழகு.  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ...

   ///பன்முகத்திறமை பெற்றவர் அதிரா.///
   ஹையோ கோமதி அக்கா சத்தமாப் பேசாதீங்க:)).. தேம்ஸ் மறுபக்கம்:) புகை இப்போதான் கொஞ்சம் குறைஞ்ச மாத்ரி இருக்கு:).. இப்போ இதைப்பார்த்தால் பூகம்பமே வெடிக்கப்போகுதே முருகா:)).. நமக்கு கிடைக்கும் பட்டங்கள்.. பரிசுகளைக்கூட ஒயுங்கா ரசிக்க முடியுதா இங்கின:)) ஹா ஹா ஹா.

   மிக்க நன்றிகள்.. மிக்க மகிழ்ச்சி கோமதி அக்கா.

   Delete
 21. கவிதை எல்லாம் நல்லாத்..தேங் இருக்கு!..

  கம்பியூட்டருக்குள்ள எழுதுறதுனால
  கடுதாசி வாங்குற செலவு மிச்சம்!..

  நல்லவேளை.. கடைக்காரன் கண்ணுல படலை!..

  >>>கவிமாமணி, கவிப்பேரரசு, கவித்தாமரை..<<<

  எல்லாஞ் செரி.. கவிப்புயலைக் காணோமே!..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ...

   //நல்லாத்..தேங் இருக்கு!..//
   ஹா ஹா ஹா கர்ர்:) ஆரம்பமே சரியில்லையே:))..

   ///நல்லவேளை.. கடைக்காரன் கண்ணுல படலை!..///
   ஹா ஹா ஹா நீங்க வேற.. என் கொம்பியூட்டர் ரூமுக்கு லொக் போட்டு விட்டவருக்கு நன்றி சொல்லோணும்:))..

   ///எல்லாஞ் செரி.. கவிப்புயலைக் காணோமே!..///
   அது துரை அண்ணன்.. ஓவர் பெருமை எனக்குப் புய்க்காதாக்கும்:)).. ஹா ஹா ஹா என்னால முடியல்ல...:)

   மிக்க நன்றி துரை அண்ணன்.

   Delete
 22. பட்டங்கள் நன்று!ஆனால் பறக்க விடாதீர்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ புலவர் ஐயா வாங்கோ..

   //பட்டங்கள் நன்று!ஆனால் பறக்க விடாதீர்!//

   ஹா ஹா ஹா இதில நான் வலு உசார் ஆக்கும்:).. அடுத்தவங்க தந்தால்.. சிலநேரம் பறந்தாலும் பறக்கலாம் எண்டுதான்:) எனக்கு நானே சூட்டிக்கொள்வேன்ன்:))

   மிக்க நன்றி.

   Delete
 23. கவிதாயினி அதிராவா கொக்கா ? செமை செமை .நீங்க கலக்குங்கோ !

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆவ்வ்வ்வ் வாங்கோ ஆசியா வாங்கோ.. பார்த்து எவ்ளோ காலமாச்சூ.. இப்படி இடையிடையாவது புளொக்கேர்ஸ் ஐயும் எட்டிப் பாருங்கோ...

   மிக்க நன்றி ஆசியா.

   Delete
 24. ஒரு அப்பாவி கவிதைப் புயல் ஆகிறது இந்தப் பதிவில்தானா அடுத்தவங்களைப் பார்ப்பதில அப்படி ஒரு சந்தோசம்:) ஹா ஹா ஹா.. இப்போ ஜி எம் பி ஐயா இதைப் பார்த்தால்ல்ல்:)).. ஏதும் நல்ல பதில் ஜொள்ளுவார்ர் ஹஹஹ உங்களைப் பார்த்தால் என்ன சொல்வேன் ஏதும் சொல்ல மாட்டேன் மகிழ்வேன் அவ்வளவுதான்

  ReplyDelete
  Replies
  1. vஆங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ...

   ///உங்களைப் பார்த்தால் என்ன சொல்வேன் ஏதும் சொல்ல மாட்டேன் மகிழ்வேன் அவ்வளவுதான்//

   வாவ்வ்வ்வ்வ் எல்லோரும் ஓடிவாங்கோ வாழ்க்கையில் முதல் தடவையா ஜி எம் பி ஐயா பொசிடிவ் கொமெண்ட் தந்திருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதை தேம்ஸ் கரையில் கேக் வெட்டிக் கொண்டாடுவோம்ம்:)) ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி.

   Delete
 25. கவிப்புயல், கவிப்பேரரசு.... நல்லா தான் இருக்கு. படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ... ஹா ஹா ஹா அப்போ பட்டங்கள் உங்களுக்கும் பிடிச்சுப்போச்சுப்போல:).. மிக்க நன்றி.

   Delete
 26. துளசி: கவிதை நல்லாருக்கு அதிரா!! இன்னும் இப்படி எழுத முயற்சி செய்யுங்கள் நன்றாக வந்திடும். எனக்கெல்லாம் இது கூட எழுத வராது....

  கீதா: இப்படிக் கவிதை எழுதி எங்களை மென்டலாக்கணுமாக்கும்??!!! ஏற்கனவே அப்படித்தானே ஹிஹிஹிஹி...சரி சரி விடுங்கோ...கவிதை நல்லாத்தான் இருக்கு.....மிரட்டினா எல்லாம் வராது கவிதை!! அதையும் அன்பால தடவிக் கொடுக்கணுமாக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ... நீங்க இப்பூடி எல்லாம் சொல்வதைப் பார்க்க எனக்கு இன்னும் கவிதை எழுதோணும்போல வருது:).. ஆனா எல்லோரும் முறைக்கினம்:) சரி வாணாம்.. யாரும் எதிர்பாராத நேரமாப் பார்த்து எழுதி வெளியிட்டிடுறேன்ன்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி துளசி அண்ணன்.

   Delete
  2. வாங்கோ கீதா..

   //இப்படிக் கவிதை எழுதி எங்களை மென்டலாக்கணுமாக்கும்??!!! ஏற்கனவே அப்படித்தானே ஹிஹிஹிஹி///

   ஹா ஹா ஹா நீங்க மட்டும்தேன் இங்கின உண்மையைப் பேசியிருக்கிறீங்க:).. தடவிக் கொடுத்தும் வரல்ல கீதா:).. டக்கென நித்திரை முழிப்பு வந்துது.. உடனேயே வசனங்கள் தானா வந்து விழுந்துது.. உடனேயே நோட் புக் எடுத்து எழுதிட்டேன்ன்:)) எங்கிட்டயேவா?:).. ஹா ஹா ஹா.

   Delete
 27. படங்கள் எல்லாமே அழகு!!

  ஊசிக்குறிப்பு செகண்ட் பார்ட் ஏன் அப்படி நெகட்டிவா போச்சு!!

  அந்த ப்ளாக் பற்றி தெரியாதே!! டிடி யிடம் கேட்டால் விவரம் கிடைக்குமா இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி... யேஸ் டிடி க்கு நிட்சயம் தெரிஞ்சிருக்கும்.... அது என் கவிதையும்:) பட்டங்களும் கண்பட்டிடாமல் இருக்க:).. ஊசி இணைப்பை நெகடிவ்வா போடப்பண்ணிட்டார் ஆண்டவர் ஹா ஹா ஹா:)..

   Delete
 28. அதிரா உங்க ப்ளாக் ஓபன் பண்ணினா என் கம்ப்யூட்டர் மெமரி பத்தலைனு சொல்லுது ஹா ஹா ஹா ஹா.....உடனே முரண்டு பிடிக்குது. கஷ்டப்பட்டு மூடிட்டு திரும்ப வன்ரணுமா இருக்கு...இப்படிச் சில ப்ளாக்ஸ் ஓபன் பண்ணினா உடனே கணினி டல்லாகித் தூங்கிடுசு....அதிரா போல கணினிக்கும் வயசாகிப் போச்சு!!! ஹா ஹா ஹா ஹா///

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இல்ல கீதா வயசானது என் புளொக்குக்கோ என சந்தேகம் வருது... ஏனெனில் போன போஸ்ட் டைப் பாருங்கோ.. வெங்கட் நாகராஜ் அவர்களுக்குப் பின் போட்ட எக் கொமெண்ட்டும் தெரியுதில்லை கொம்பியூட்டரில்.. ஆனா ஃபோனில எல்லாம் தெரியுது.

   மிக்க நன்றி கீதா...

   Delete
 29. கவி மாமணி, கவிப்பேரரசு, கவித்தாமரை...

  அதிரா.. வாழ்க ..வளர்க...  மிக அழகிய குட்டி குட்டி கவிதைகள்.....

  ....


  ....


  ...
  ...
  ...


  ....
  அழகு....


  சமைக்க சமைக்க சமையல் பழகுவது போல்


  எழுத எழுத கவிதைகள் கொட்டுமோ...?


  காத்திருக்கிறேன்..


  கொட்டும் கவிதைகளை காண...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.... ஆஹா இதுவல்லவோ புகழ்ச்சி:)).. புல்லரிச்சிட்டேன்ன்ன்:).. இனிக் கொட்டோ கொண்டெண்டு கொட்டப்போகுது பாருங்கோ அனு... கவிதை...:)

   மிக்க நன்றி.

   Delete
 30. இந்த கொமண்ட் வரணும் பிள்ளையாரப்பா என வேண்டிக்கொண்டு எழுதுறேன்....

  நல்லாதான் கவிதை இருக்கு .யாரை வரனும் வரனும் என கூப்பிடுறீங்க. அஞ்சுவையா...? அஞ்சுவை இப்படி கவிதையா எழுதி கூப்பிட்டா வரமாட்டா.... நீங்க அந்த பச்சைகல்வைர அட்டிகையை கொடுத்தா வந்திடுவா....
  கவித்தாமரை,கவிப்புயல்,கவிமாமணி எல்லாரும் இப்ப வரப்போகினம் கட்டிலுக்கு கீழ போய் ஒளியுங்கோ.
  கவிப்புயல் கவிதை நல்லாதான் இருக்கு. தீட்டதீட்டதான் கத்தி கூர்மையாகுமாம். எழுத எழுததான் கவி வரும். இது பூசானந்தா சொன்னது....

  கேஎப்சி க்கு போய்தான் மேலே உள்ள பூசார் குண்டாஆஆயிட்டார்.
  விண்டர்காலம் இங்கு தூக்ககாலம் என சொல்வார்கள். முதல் 4படங்களும் எங்க ஏரியா மாதிரி இருக்கு. பாவங்கள் குருவிகள் இந்த குளிருக்கு என்ன செய்வினம் என நினைப்பேன். எங்க புது கார்டின் ஹவுஸில வந்திருப்பினம். சாப்பாடு இருக்கும். சாப்பிட்டு போவினம்.

  இணைப்பு அருமை.
  ஆஹா செம வீடியோ. சிரித்து வயிற்று வலி வலி வ்ந்துவிட்டது. ஸ்பைடர் காட் செம குறும்பு..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ... பெரும்பாலும் மொபைலயே எல்லோருக்கும் கொமெண்ட் கொடுப்பதால், என்பக்கத்துக்கு கொம்பியூட்டர் வந்து பதில் போடலாமே என நினைப்பதாலும்.. தாமதமாகிட்டுது மன்னிக்கவும் _())..

   ///இந்த கொமண்ட் வரணும் பிள்ளையாரப்பா என வேண்டிக்கொண்டு எழுதுறேன்....///

   ஹா ஹா ஹா இல்ல போட்ட கொமெண்ட் தெரியாவிட்டால் எவ்ளோ கவலை என எனக்கும் தெரியும்.. ஆனா உங்களோடது மொபைலில் தெரியுது, மொபைல் மூலம் பதிலும் குடுத்திட்டேன், ஆனா கொம்பியூட்டரில் மட்டும் தெரியுதில்லை அது கர்:).. உங்களுடையது மட்டுமில்லை... பல கொமெண்ட்ஸ்:(.

   ///யாரை வரனும் வரனும் என கூப்பிடுறீங்க. அஞ்சுவையா...? ///
   ஹா ஹா ஹா கர்:) அஞ்சுவுக்கு ஒரு வல்லாரை ஊஸ் காட்டினாலே போதுமே:)... பபபபச்சைக் கல் எல்லாம் வாணாம்:) வல்லாரையும் பச்சைதானே:)).. நான் கவிதைப் பிள்ளையைக் கூப்பிட்டேன்ன்ன்..

   ///கவித்தாமரை,கவிப்புயல்,கவிமாமணி எல்லாரும் இப்ப வரப்போகினம் கட்டிலுக்கு கீழ போய் ஒளியுங்கோ.///

   நோ நோ நோ நேக்கு ஷை எல்லாம் இல்ல அம்முலு:) பொன்னாடை போர்த்தி கையில என்வலப்பும் தரத்தானே வருகினம்?:)

   Delete
  2. ///கவிப்புயல் கவிதை நல்லாதான் இருக்கு. தீட்டதீட்டதான் கத்தி கூர்மையாகுமாம். எழுத எழுததான் கவி வரும். இது பூசானந்தா சொன்னது....//

   ஹா ஹா ஹா பூஸானந்தா ஒருநாளும் பொய் சொல்ல மாட்டார்ர்ர்...

   ///கேஎப்சி க்கு போய்தான் மேலே உள்ள பூசார் குண்டாஆஆயிட்டார்.///
   இருக்கும் இருக்கும்.. உங்களுக்குத் தெரியுமோ அம்முலு எங்கட டெய்சிப்பிள்ளை, pet at home ஃபூட் மட்டும்தான் சாப்பிடுவா, அதுவும் குறிப்பிட்ட சில பிராண்ட்ஸ் மட்டும்.. வேறு எதுவும் தொட மாட்டா.. ஆனா இந்த கே எஃப் சி மட்டும், கையைத் தட்டித் தட்டிக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவா ஹா ஹா ஹா:)..

   //ஆஹா செம வீடியோ. சிரித்து வயிற்று வலி வலி வ்ந்துவிட்டது. ஸ்பைடர் காட் செம குறும்பு..//

   ஆஹா எனக்கும் நல்லாப் பிடிச்சிருந்துது அதுதான் போட்டேன்ன், யாரும் ரசிக்கவில்லை என நினைச்சேன்ன்.. நீங்க ரசிச்சது சந்தோசமே.

   இன்னொன்று அம்முலு, சொல்ல நினைத்து மறந்து விடுறேன்... மறக்காமலும், கணக்கு வழக்குப் பார்க்காமலும், தெரியாதமாதிரிப் போகாமலும் தொடர்ந்து வாறீங்க.. அதுக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி... உங்களுக்கு இந்தாங்கோ ஒரு சாமான் தாறேன்ன் ... அஞ்சுக்கு காட்டிடாமல் எடுங்கோ..:).. அனைத்துக்கும் நன்றி அம்முலு.

   [im] https://s-media-cache-ak0.pinimg.com/originals/e9/10/b8/e910b811437185cbdcd534a6870dd4ab.jpg [/im]

   Delete
 31. கவிப்புயல், கவிப்பேரரசு, கவித்தாமரை அதிரா.....?
  வாழ்துக்கள்
  (எதுக்கு எல்லோரும் வாழ்துராங்க)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட் வாங்கோ..

   ///(எதுக்கு எல்லோரும் வாழ்துராங்க)//

   [im]https://lh3.googleusercontent.com/-dD9rcClk5R8/WJmd5KwVBcI/AAAAAAAADBA/SQGgLNdh1xsKuo4-cj4tdaBP2s5uLyz1ACJoC/w392-h291-rw/A%2Bkitten%2Breacts%2Bto%2Bseeing%2Bit%2527s%2Breflection%2Bin%2Bthe%2Bmirror.gif[/im]

   தம்பி மொகமட் உம்.. இவ்ளோ தூரத்தில் இருந்தாலும்.. தவறாமல் ஒவ்வொரு தடவையும் வந்திடுறீங்க.. அதுக்காக எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை.. இந்தாங்கோ ஒரு பரிசு:).. பத்திரமா வச்சிருங்கோ:)).. மிக்க நன்றி ..
   [im] http://www.gadgetos.com/photos/noticias/11000/11663-c.jpg [/im]

   Delete
  2. அந்த பூனை ஏன் கராத்தே பழகுது...?
   யாருக்கு அடிக்கவாம்....!

   Delete
 32. ஊசிக்குறிப்பெல்லாம் சுருக்கென்று குத்தும்படி இருக்கு! :) கவுஜ மழை பொழியுது!

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.