நல்வரவு_()_


Monday 10 December 2012

எண்ணம் அழகானால்....

எல்லாம் அழகாகும்:)

இயற்கையைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திடாமல் இப்பூடியெல்லாம் செய்து வீட்டை அலங்கரிக்கோணும்:)).. இது ஒருவித பற்றை:)).., பூண்டு... பார்க்க அழகாக இருக்கும். செப்டெம்பர் மாதத்தில் இப்படி பூக்க ஆரம்பிக்கும்.. இன்றுவரை இருக்கு..

அதனை வெட்டி வந்து கொஞ்ச நாட்கள் காய வைத்தேன்.

பின்பு பெயிண்ட் வாங்கிப் பூசிக் காய விட்டேன்ன்ன்..
எப்பூடி?:)) அயகா இருக்கோ?:)
ஊசி இணைப்பு:
இப்பவெல்லாம், எந்தப் புல், பூண்டு, பற்றை படாரைப் பார்த்தாலும்... உடனே, அதில என்ன கைவண்ணம் காணலாம் எனும் நினைப்புத்தான் வருகிறது.. அந்த நினைப்பு உருவாக முழுக்க முழுக்க காரணமானவர் இமாதான்:).

இம்முறை கனடாவில்கூட ஒரு Bagமுட்ட ஒருமரப்பூ(பெயர் இப்போ சொல்லமாட்டன்) சேகரித்து எடுத்து வந்திருக்கிறேன்:))).. வேலை நடக்கிறது விரைவில் வெளிவரும்:)..

அதேபோல, எந்த காகிதம், கலர்ப்பேப்பர், ரிபன், பட்டின்... இப்படி கார்ட்க்குப் பயன்படும் (ரீசைக்கிள்)பொருட்கள் எதையுமே வெளியே எறிய மனமில்லாமல் சேகரித்து வைக்கிறேன்ன்.. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் அஞ்சுவே:)....

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவெனில்... என் கணவருக்கே இப்போ தெரியும்:), எங்கட வீடு குப்பையாவதற்கு முழுக்க முழுக்க காரணம்... அஞ்சுவும், இமாவுமே தவிர:)) அதிரா இல்லை என்பது:))).. அதிரா ரொம்ப நல்ல பொண்ணாச்சே:)) 6 வயசிலிருந்தே:))...

ஆவ்வ்வ்வ்வ் நசிக்கீனமே....மே:))).. மீ எஸ்கேப்ப்ப்:))))


=============================================

உங்களுக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லை எனில்
தற்கொலை செய்து கொள்ளுங்கள்.. ஆனால்
அந்தத் தற்கொலை செய்வதற்காக 
உங்களுக்குள் ஏற்படும் தைரியத்தை வைத்தே... 
ஒரு தடவை வாழ்ந்துதான் பாருங்களேன்... 
இந்த அரிய தத்துவத்தைச் சொன்னவர்.. புலாலியூர் பூஸானந்தா:))
=============================================

95 comments :

 1. ஆஹா...புதுப்பதிவூஊஊஊ.....:)

  உங்கள் எண்ணம் போல எல்லாமே அழகூஊஊ...:)

  ReplyDelete
 2. ஆஆஆஆ சூப்பர் !!!!!!
  அதிறாஆவ் கலக்கோ கலக்கறீங்க

  ReplyDelete
 3. எங்கட வீடு குப்பையாவதற்கு முழுக்க முழுக்க காரணம்... அஞ்சுவும், இமாவுமே தவிர:)) அதிரா இல்லை என்பது:))).. //

  Garrrrrrr

  ReplyDelete
 4. ரொம்ப அழகா கிறிஸ்மஸ் சீசனுக்கு பொருத்தமா இருக்கு அதிஸ்

  ReplyDelete
 5. மகா ஜனங்களே இனிமேல் நான் எனது காகிதபூக்கள் ப்ளாகை அதிரா வசம் ஒப்படைக்கலாம் என்று இருக்கேன் ..என் சிஷ்யைகள் எல்லாருமே குருவை மிஞ்சிட்டாங்க :)))))

  வெல்டன் சிஷ்யைகள்ஸ்

  ReplyDelete
 6. ஹாஆ...அஞ்சுவும் வந்திட்டாங்கோ...:)

  ReplyDelete
 7. வீடு குப்பை ஆகுறதுக்குக்கு நல்ல சாட்டு...:))

  கைவேலையை ஒழுங்கா செய்திட்டு துப்பரவாக்காம குப்பை ஆகவிட்டா அதுக்கு அவை ஏண் பொறுப்பாகோணூம்...:)

  ReplyDelete
 8. அதிரா....நல்லா இருக்கு உங்க கைவேலை எல்லாம்..
  சூப்பர்...:)

  கைவேலை இன்னும் இன்னும் வேறை விதமா தரப்போறீங்களோ...
  பிறகென்ன... தொடரட்டும்...;)

  வாழ்த்துக்கள்...:)))

  ReplyDelete
 9. அதிரா...
  இதைப்போல எங்களின் ஊரில் இருக்கெல்லோ....கோரைப்புல் எண்டு சொல்லுறவை எண்டு நினைக்கிறன்...:)

  அது என்ன வகை பெயிண்ட்? சொல்லுங்கோ நானும் இங்கை கிடக்கிற, கிடைக்கிற எல்லாத்துக்கும் பூசி ஒரு வழி பண்ணுவம்...;)))

  ReplyDelete
 10. கைவேலையை ஒழுங்கா செய்திட்டு துப்பரவாக்காம குப்பை ஆகவிட்டா அதுக்கு அவை ஏண் பொறுப்பாகோணூம்...:)///


  நல்ல கேள்வி இளமதி இப்ப மியாவ் ஓடி வாங்க பதில் சொல்லுங்க

  வாங்க இளமதி ஆளுக்கொரு பக்கமா பூசார் மீசையை புடிச்சி இழுக்கலாம் ..

  ரொம்ப நாளாச்சு

  ReplyDelete
 11. பூஸானந்தாவின் தத்துவம் அருமை.
  தைரியத்தோடு வாழத்தொடங்கி திருப்பியும் தைரியம் போயிடிச்செண்டால்....:))

  ஐயோ...அதிரா பல்லை நெருமுற சத்தம் கேக்குது...மீ...எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...:)))

  ReplyDelete
 12. அஞ்சூஊஊஊ நீங்க வந்த உடனேயே அதிரா ஓடிப்போய் கட்டிலுக்கு கீழே ஒளிஞ்சிட்டா...:)))

  ReplyDelete
 13. அஞ்சூ உங்களை இங்கை பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்குதெனக்கு....:)

  இனி அடிக்கடி இப்பிடி வருவீங்கதானே...:)

  ReplyDelete
 14. அடடா..அழகா செய்துட்டீங்க.அடுத்த தயாரிப்பை சீக்கிரம் போடுங்க அதீஸ்.//எங்கட வீடு குப்பையாவதற்கு முழுக்க முழுக்க காரணம்// இப்படி நீங்கஃள் இமாவையும் அஞ்சுவையும் காட்டியது போல் நாளைக்கு நான் உங்களை காட்டி விடக்கூடாது இல்லையா?அதான் நான் இந்தப்பக்கமே போவதில்லை.:)

  ReplyDelete
 15. ஹாஆ..அருமையான பாடல்..சேரனின் படங்கள் எல்லாமே எனக்கும் பிடிக்கும்.

  இந்தப்பாட்டு கவிதை, இசை, குரல் சேரனின் நடிப்பு எல்லாமே சூப்பர்ர்ர்ர்...:)

  பகிர்வுக்கு மிக்க நன்றி அதிரா..:)

  ReplyDelete
 16. [co="dark green"] ஆவ்வ்வ்வ் யங்மூன்ன் வாங்கோ வாங்கோ.. ரீ குடியுங்கோ.. ஷனா டால்ல செய்த வடை.. ஆரியபவனில இருந்து எடுத்தது.. அதையும் சாப்பிடுங்கோ... அஞ்சு வாற சத்தம் கேட்குதே:)))...[/co]

  ReplyDelete
 17. இளமதி said...
  வீடு குப்பை ஆகுறதுக்குக்கு நல்ல சாட்டு...:))

  கைவேலையை ஒழுங்கா செய்திட்டு துப்பரவாக்காம குப்பை ஆகவிட்டா அதுக்கு அவை ஏண் பொறுப்பாகோணூம்...:)

  [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதெல்லாம் ஒயுங்காச் செய்வன்.. ஆனா ஷொப்பிங் bag களில் கட்டிக் கட்டி சேமிப்புக்கள் வைத்திருக்கிறேன்ன்:)) அங்கின இங்கின:) எல்லாம் அதைச் சொன்னேன்ன்..

  சரி நேரமாயிட்டுது.. பொறுத்து வாறேன்ன்ன் மிகுதிக்கு..... மியாவும் நன்றி யங்மூன்ன்..[/co]

  ReplyDelete
 18. ரொம்ப அழகா ஈக்குது மெடம் :)

  ReplyDelete
 19. உங்களுக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லை எனில்
  தற்கொலை செய்து கொள்ளுங்கள்.
  /////////////////////////////////

  புதுசா ஏதாவது ரை பண்ணலாமுங்கோ.....

  ReplyDelete
 20. This video contains content from Eros.............. :(
  ///////////////

  எனக்கு ஏதோ கெட்ட வார்த்தையால திட்டுறீங்க என்னு மட்டும் புரியுது...
  பப்ளிக்கில பழிதீர்த்தக்கப் போடாது என்னு பூஸானந்தா சொல்லலியோ

  ReplyDelete
 21. இப்பவெல்லாம், எந்தப் புல், பூண்டு, பற்றை படாரைப் பார்த்தாலும்... உடனே, அதில என்ன கைவண்ணம் காணலாம் எனும் நினைப்புத்தான் வருகிறது..

  எண்ணம் போல் வண்ணம் தீட்டி கருத்தைக்கவரும் அழகுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 22. தாங்கள் ஆரம்பத்தில் கொடுத்துள்ள சூப்பர் ஹிட் தமிழ் பாட்டைக் கேட்கலாம் என்ற ஆசையில், அந்தப்பெண்மணியின் மூக்கினை மறைத்திருந்த முக்கோணத்தைத் திருகினேன்.

  உடனே அவள் மறைந்து போய் ஒரே இருட்டாகிப்போய், ஏதோ ஒருசில வரிகள் வந்து என்னவோ இங்கிலீஷில் சொன்னது.

  இந்தியாவில் அதைக் கேட்க முடியாதாம். கேட்க கொப்பி வலது இல்லையாம். No copy right to watch this in your country எனச் சொல்லிவிட்டதூஊஊஊஊஊ அதிரா.

  சரி நல்லாப்போச்சுன்னு நானும் விட்டு விட்டேன்.

  இருப்பினும் பதிவராகிய பிரித்தானியா குயின் பேத்தியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் எனத் தோன்றியதூஊஊஊஊ.

  அதனால் மட்டுமே கொண்டுவந்துள்ளேனாக்கும்!


  >>>>>>>>>>

  ReplyDelete
 23. எண்ணம் அழகானால்....
  எல்லாம் அழகாகும்:)

  என்ற தலைப்பு அழகாகவே உள்ளது.

  ஆனாலும் எண்ணத்தில்

  புல், பூண்டு, பற்றை படாரை காகிதம், கலர்ப்பேப்பர், ரிபன், பட்டின்... போன்ற பொருட்கள் அல்லவா வருகின்றன.

  இவ்வளவு அடசல்களும் வீட்டினுள் சேர்ந்தால் எப்படி அது அழகாகும்?


  ஆனாலும் நீங்க அவற்றையெல்லாம் சேகரித்து, காயவைத்து, பதமாக்கி, பெயிண்ட் எல்லாம் அடித்து ஏதேதோ செய்து வீட்டை அழகாக்கி விட்டதாக
  சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லாவிட்டாலும், பார்க்க அய்காத்தான் இருக்குது.

  யார் வீடோ? யார் செய்ததோ? என்ற சந்தேகம் வரலாம் ...............


  விபரம் தெரியாத சிலருக்கு.

  ஆனால் மிகவும் விபரமான எனக்கு அதுபோலெல்லாம் சந்தேகமே வரவில்லை.

  ஏனென்றால் நான் அதிரா மேல் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே.

  அது என்ன அசைக்க முடியாத நம்பிக்கை என்ற சந்தேகம் உங்களுக்கும் வரலாம்.

  வேணாம். அதை விட்டுடுங்கோ.

  நான் ஏதாவது உண்மையை உண்மையாக உள்றப்போய் நீங்க அப்புறம் கோச்சுக்கிட்டு தேம்ஸுக்குக் கிளம்பிப் போய் விடுவீங்கோ.

  >>>>>>>>>>  ReplyDelete
 24. //இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவெனில்... என் கணவருக்கே இப்போ தெரியும்:), எங்கட வீடு குப்பையாவதற்கு முழுக்க முழுக்க காரணம்... அஞ்சுவும், இமாவுமே தவிர:)) அதிரா இல்லை என்பது:)))..//

  ஆஹா ....
  திஸ் ஈஸ் டூஊஊஊஊ மச்சூஊஊஊ !

  இதை என் அன்புத் தங்கச்சிகள் இமாவோ அஞ்சுவோ கேட்டால் அவர்கள் மனம் என்ன பாடு படும்? ;(

  அதனால் இதை அவர்கள் சார்பில் நான் கண்டிக்க / கண்டனம் தெரிவிக்க நினைத்தேன்.

  ஆனால் தெரிவிக்கவில்லை. ஏன் தெரியுமா?

  உங்களுக்குள் ஆயிரம் இருக்கும். இரண்டாயிரம் இருக்கும். ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆயிரம் கூட இருக்கும்.

  எனக்கு எதற்கு அநாவஸ்யமான ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?

  >>>>>>>>>

  ReplyDelete
 25. //ஆவ்வ்வ்வ்வ் நசிக்கீனமே....மே:))).. மீ எஸ்கேப்ப்ப்:))))//

  இதன் கீழ் காட்டியுள்ள படத்தில் பூஸாரின் திருட்டு முழியும்

  கருத்த மூக்கும்

  வாயைப்பிளந்து 2 கோரைப்பற்களைக் காட்டுவதும்

  பார்க்கவே பயமாக்கீதூஊஊஊஊ

  வெண்பட்டுக்கலரில், பஞ்சுபோன்ற உடம்பு நல்லாக்கீதூஊஊஊஊஊஊ.

  பூஸாரை தூக்கியிருப்பவரின் கைகளும், இடதுகைக் கட்டைவிரல் நகமும் பளிச்சுன்னு சுத்தமா ஜோராக்கீதூஊஊஊஊஊஊஊஊஊ.

  >>>>>>>>

  ReplyDelete
 26. //உங்களுக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லை எனில் தற்கொலை செய்து கொள்ளுங்கள்.. //

  திஸ் ஈஸ் டூஊஊஊஊ மச்சூஊஊஊ;(

  //ஆனால் அந்தத் தற்கொலை செய்வதற்காக உங்களுக்குள் ஏற்படும் தைரியத்தை வைத்தே...
  ஒரு தடவை வாழ்ந்துதான் பாருங்களேன்... //

  திஸ் ஈஸ் கரெக்டூஊஊஊஊஊ ;)

  >>>>>>>>

  ReplyDelete
 27. எப்பூடி?:)) அயகா இருக்கோ?:)

  அய்கோ அய்கு ;)))))

  எண்ணம் அழகானால்....
  எல்லாம் அழகாகும்:)

  மிகவும் நல்லதொரு பதிவு.

  வாழ்த்துகள்.

  பாராட்டுக்கள்.

  நன்றிகள்.

  அன்புடன்
  கோபு அண்ணன்

  -oOo-

  ReplyDelete
 28. இளமதி said... 9
  அதிரா...
  இதைப்போல எங்களின் ஊரில் இருக்கெல்லோ....கோரைப்புல் எண்டு சொல்லுறவை எண்டு நினைக்கிறன்...:)

  அது என்ன வகை பெயிண்ட்? சொல்லுங்கோ நானும் இங்கை கிடக்கிற, கிடைக்கிற எல்லாத்துக்கும் பூசி ஒரு வழி பண்ணுவம்...;)))
  [co="dark green"] கோரைப்புல்லோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது ஒரு சாண் உயரம்கூட வராதே:)).. இது என்னைவிட உயரமெல்லோ:))) மரத்தில இருக்கும்போது:))..

  அது பிள்ளைகள் பவிக்கும்.. பேப்பருக்கு அடிகும் பெயிண்ட்டாக்கும்:)))... லிக்குயிட் பெயின்ட்.. கை முட்ட பூசுப்படும் ஆனா கழுவின உடன போயிடும்:)).. பயப்பூடாமல்.. வீட்டில இருக்கும் பூஸு, பப்பிக்குக்கூட அடிச்சுப் பாருங்கோ:)) [/co]

  ReplyDelete
 29. angelin said... 4
  ரொம்ப அழகா கிறிஸ்மஸ் சீசனுக்கு பொருத்தமா இருக்கு அதிஸ்
  [co="dark green"]ஆஆஆ.. அஞ்சு வந்திருக்கிறாக:)) வாங்கோ அஞ்சு வாங்கோ..

  ஓ நீங்க சொன்னபின்புதான் நானும் யோசிக்கிறேன்ன்.. உண்மைதான் கிரிஸ்மஸ்க்கு ஏற்றதுதான்.

  நேற்று ஒரு வைட் நண்பி வந்திருந்தா.. அவவுக்கு உங்களுக்காகச் செய்த கார்ட்டைக் காட்டினேன்ன்.. அவவுக்கு சந்தோசம் எனில் பொறுக்க முடியவில்லை.. பட்டபிளையை விட பிஸ்தான் அதிகம் பிடிச்சதவவுக்கு... எனக்குச் சொன்னா.. நீங்க ஏன் ஓன்லைனில செய்து விக்கக்கூடாது என:))(கிழிஞ்சுது போங்கோ என நினைச்சேன்ன்:))..

  என்னுடையதுக்கே அப்படியெனில்...அப்போ அஞ்சுவினதும், இளமதியினதும் கார்ட்டைப் பார்த்தால்????????[/co]

  வாங்க இளமதி ஆளுக்கொரு பக்கமா பூசார் மீசையை புடிச்சி இழுக்கலாம் ..

  ரொம்ப நாளாச்சு

  [co="dark green"] ஹா..ஹா..ஹா... உது நடக்குமெனத் தெரிஞ்சுதான்.. மீசையை அண்டைக்கே 1000 பவுண்டுகு அடவு வச்சாச்ச்சூஊஊஊஊஊ:)))


  மியாவும் நன்றி கோல்ட் ஃபிஸ்:)) [/co]

  ReplyDelete
 30. ஸாதிகா said... 14
  / இப்படி நீங்கஃள் இமாவையும் அஞ்சுவையும் காட்டியது போல் நாளைக்கு நான் உங்களை காட்டி விடக்கூடாது இல்லையா?அதான் நான் இந்தப்பக்கமே போவதில்லை.:)[co="dark green"] ஆஆஆஅ ஸாதிகா அக்கா.. வாங்கோ வாங்கோ..

  என்னா இப்பூடிச் சொல்லி நழுவப் பார்க்கிறீங்க?:)) நான் தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவனெல்லோ?:)) மீ ஒரு மண்ணுண்ணிப் பாஆஆஆஆ...பு:)).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி ஸாதிகா அக்கா. [/co]

  ReplyDelete
 31. இளமதி said... 15
  ஹாஆ..அருமையான பாடல்..சேரனின் படங்கள் எல்லாமே எனக்கும் பிடிக்கும்.

  இந்தப்பாட்டு கவிதை, இசை, குரல் சேரனின் நடிப்பு எல்லாமே சூப்பர்ர்ர்ர்...:)

  பகிர்வுக்கு மிக்க நன்றி அதிரா..:)[co="dark green"] ஓம் யங்மூன் இந்தப் படம் பார்க்கோணும் பார்க்கோணும் என நினைக்கிறோம் இன்னும் பார்க்கவில்லை.. பெயரையும் மறந்திட்ட்ட்ட்ட்:)).. மிக்க நன்றி. [/co]

  ReplyDelete
 32. இன்னும் பார்க்கவில்லை.. பெயரையும் மறந்திட்ட்ட்ட்ட்:)).. //


  Pokkisham

  ReplyDelete
 33. Pakkam pakkama comment pooda varathu.. Ithu romba romba nalla iruku... Next post ku waiting

  ReplyDelete
 34. oru pullu poondu kooda vittu vaikka maattiyaa. kaivelai ennamo nallathaan irukku.vaazththukal.

  ReplyDelete
 35. புல்க்களிலும் அழகிய வேலைப்பாடுகள் அதிராவின் பொறுமையை கடன் வாங்கும்வரம் வேண்டும் பூஸானந்தா :)))

  ReplyDelete
 36. காயவைத்தபுல்லுக்குத்தான் பெயின்ட் அடிச்சீங்களோ? நம்பமுடியவில்லை. நல்ல வடிவா இருக்கு.நல்ல பாடல்.படமும் கூட.

  ReplyDelete
 37. வீட்டில் இப்படி தேவையில்லாமல் இருக்கும் பொருட்களைக் கொண்டே அழகிய கலைவன்னமா பாராட்டுகள்

  ReplyDelete
 38. ஆத்மா said... 18
  ரொம்ப அழகா ஈக்குது மெடம் :)
  [co="dark green"]ஆஆஆ... வாங்கோ ஜிடுவாகிய ஆத்மா:))..
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னாது மாடமோ?:)) கோயில் மாடத்தையோ சொல்றீங்க?:)) [/co]

  புதுசா ஏதாவது ரை பண்ணலாமுங்கோ....
  [co="dark green"]ஹா..ஹா..ஹா.. அப்போ சூசைட்:) பண்ணிடலாம்:))[/co]

  எனக்கு ஏதோ கெட்ட வார்த்தையால திட்டுறீங்க என்னு மட்டும் புரியுது...

  [co="dark green"]ஏன் ஜிட்டு வீடியோ தெரியேல்லையோ? எ.கொ.ஜாமீஈஈஈஈ?:)).. அது பொக்கிஷம்:) படத்தில வந்த சேரனின் ஒரு அழகான பாடல்... நிலா.. காற்று என தொடங்கும்..

  மியாவும் நன்றி ஜிட்டு.[/co]

  ReplyDelete
 39. Mahi said... 21
  Present Athirav.....
  [co="dark green"]ஆ வாங்கோ மகி வாங்கோ என்னாச்சு?... மெதுவா வாங்கோ..

  மியாவும் நன்றி மகி.[/co]

  ReplyDelete
 40. [co="dark green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.[/co]

  ReplyDelete
 41. வை.கோபாலகிருஷ்ணன் said... 23

  [co="dark green"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. நலம்தானே?..[/co]

  ஏதோ ஒருசில வரிகள் வந்து என்னவோ இங்கிலீஷில் சொன்னது.
  [co="dark green"] ஹா..ஹா..ஹா.. அது நான் தான் இங்கிலீஷில பேசச் சொன்னேன்ன்:)) தமிழில் பேசினால்.. ஒரு பப்பிகூட மதிகுதில்லையே:))) கர்ர்ர்ர்ர்ர்ர்:))[/co]
  இந்தியாவில் அதைக் கேட்க முடியாதாம். கேட்க கொப்பி வலது இல்லையாம். No copy right to watch this in your country எனச் சொல்லிவிட்டதூஊஊஊஊஊ அதிரா.[co="dark green"]அது தான் ஜிட்டுவும் சொல்லியிருக்கிறார்ர்.. இந்தியா இலங்கையில் ஏன் தெரியவில்லையோ.. புரியவில்லை.... வேண்டுமெனில் அது என்ன பாடல் என அதிலே எழுதிவிடுகிறேன்ன்.. அப்போ தெரியாதோருக்கும் தெரியவரும்.. தகவலுக்கு நன்றி கோபு அண்ணன்.[/co]

  ReplyDelete
 42. வை.கோபாலகிருஷ்ணன் said... 24
  புல், பூண்டு, பற்றை படாரை காகிதம், கலர்ப்பேப்பர், ரிபன், பட்டின்... போன்ற பொருட்கள் அல்லவா வருகின்றன.

  இவ்வளவு அடசல்களும் வீட்டினுள் சேர்ந்தால் எப்படி அது அழகாகும்?[co="dark green"] அதுக்குத்தான் சொல்றது:) எண்ணத்தை அழகாக்கினால் எல்லாம் அழகுதான்ன்:)).. கல் என்றால் அது கல்தான்ன்... சிலை என்றால் அது சிலைதான்:)) எல்லாம் நம் மனதில் உள்ளதே:))[/co]

  விபரம் தெரியாத சிலருக்கு.

  ஆனால் மிகவும் விபரமான எனக்கு அதுபோலெல்லாம் சந்தேகமே வரவில்லை.

  [co="dark green"] ஹா..ஹா..ஹா.. நல்லதாப் போச்சு.. இல்லையெனில். உங்கட சந்தேகத்தைத் தீர்த்து வைப்பதெப்போ.. நான் அடுத்த தலைப்பு போடுவதெப்போ என ஆகியிருக்கும்...:)[/co]

  இதை என் அன்புத் தங்கச்சிகள் இமாவோ அஞ்சுவோ கேட்டால் அவர்கள் மனம் என்ன பாடு படும்? ;(

  [co="dark green"] என்ன பாடு படும்????:)) ஹா..ஹா..ஹா.. இப்போ கோபு அண்ணன் சூப்பர் மாட்டி...:)..

  ஓமோம் ஊர் வம்ஸ்ஸ் நமக்கெதுக்கு?:)[/co]

  ReplyDelete
 43. வை.கோபாலகிருஷ்ணன் said... 27
  //உங்களுக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லை எனில் தற்கொலை செய்து கொள்ளுங்கள்.. //

  திஸ் ஈஸ் டூஊஊஊஊ மச்சூஊஊஊ;([co="dark green"] ஹா..ஹா..ஹா..:) முதல் இரு வரிகளையும் மட்டும் படிச்சிட்டு, ஆராவது அவசரமாக ஓடிப்போய்த் தற்கொலை செய்தால்.. அதுக்கு என்பக்கம் பொறுப்பாகிடாதென்பதனை மிகவும் பணிவன்போடு சொல்லிக்கொள்கிறேன்:))

  வரவுக்கும்.. வாழ்த்துக்கும்.. கருத்துக்களுக்கும் மியாவும் நன்றி கோபு அண்ணன்.[/co]

  ReplyDelete
 44. angelin said... 33
  இன்னும் பார்க்கவில்லை.. பெயரையும் மறந்திட்ட்ட்ட்ட்:)).. //

  Pokkisham
  [co="dark green"] தாங்ஸ் அஞ்சு... பொக்கிஷம் எல்லாம் பாடல்களும் சேர்த்து வச்சிருக்கிறன்.. படம்தான் இன்னும் பார்க்கவில்லை..

  அதுசரி எங்கே எங்கட கீஈஈஈஈரிஷா?:)[/co]

  ReplyDelete
 45. [co="dark green"] வாங்கோ பாயிஷா.... வரவுக்கு மிக்க நன்றி.[/co]

  ReplyDelete
 46. [co="dark green"] வாங்கோ லக்ஸ்மி அக்கா.. என்னாச்சு உங்கட தமிழுக்கு?:)... இன்னும் நிறையக் கைவேலைகள் புதுவருடத்தில் வெளிவரும்:)))

  மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.[/co]

  ReplyDelete
 47. [co="dark green"] வாங்கோ தனிமரம் வாங்கோ.. ஒருவாரத்தில் வழமைக்குத் திரும்பிடுவேன் என்றீங்க? இன்னும் வெளியில காணல்லியே....

  மியாவும் நன்றி.[/co]

  ReplyDelete
 48. [co="dark green"] வாங்கோ அம்முலு.. அது மரத்திலயே காய்ஞ்சதுபோல வந்திடும்.. பின்பு கொஞ்ச நாள் வீட்டினுள் காயவைத்தால் போதும்..

  மியாவும் நன்றி அம்முலு.[/co]

  ReplyDelete 49. மியாவ் மியாவ் பூனை மீசை காணாம போன பூனை :)))))))

  ReplyDelete
 50. [co="dark green"] வாங்கோ மாலதி... அனைத்துக்கும் “ஊக்கிகள்”:) அஞ்சுவும் இமாவும்தான்..

  மிக்க நன்றி.[/co]

  ReplyDelete
 51. [co="dark green"] ஆவ்... கோல்ட் ஃபிஸ் இங்கயா நிக்குறா?:)).. நான் கடலுக்கடியில ஆக்கும் என நினைச்சேன்ன்:))
  [/co]

  ReplyDelete
 52. [co="dark green"] 50 ஐத் தொட்டோருக்கெல்லாம் எதுவும் தரமாட்டோம்:)) 100 ஐத் தொட்டால் மட்டுமே இன்று... ஹொலிபிளவர் பஜ்ஜி கொடுப்பனாக்கும்:))[/co]

  ReplyDelete
 53. அத்தீஸ் இங்கே ரொம்ப குளிர் டின்னர் செய்து அனுப்பறீங்களா ???

  ReplyDelete
 54. [co="dark green"] உஸ்ஸ்ஸ்ஸ்.. மீசை அடவு வச்சதும் ஒருவிதத்தில நல்லதாப் போச்ச்ச்ச்:))[/co]

  ReplyDelete
 55. [co="dark green"] ஆரியபவானில ஓடர் கொடுக்கட்டே அஞ்சு?:).. எங்களுக்கும் இங்கு சரியாக் குளிருது இன்று.. ஸ்னோவும் இல்லை.. ஆனா.. ஸ்னோபோல ஒரே வெள்ளையா மூடிட்டுது/.. கூரை, புல்லு, வாகனம் எல்லாம் மூடி வெள்ளை வெளீரென இருக்கு... இனி மழை வந்தால்ல்.. வழுக்கும்..:)[/co]

  ReplyDelete
 56. நோ கறி ரொட்டி எல்லாம் இல்லை.. வெயிட் சுடச்சுட குளிருக்கு பின்னேரம் செய்தது தாறேன்ன்.. இன்று செவ்வாய் எல்லோ.. அதனால சைவம்:(..

  வெயிட்...

  ReplyDelete
 57. கர்ர்ர்ர் நானும் சைவம்தான் ..போனாபோகுதின்னு கணவருக்கும் மகளுக்கும் சமைப்பேன்
  எனக்கு உருளைக்கிழங்கு லீக்ஸ் போட்ட வெஜ் ரொட்டி தாங்க ..நோ ஆர்டர் ...ஹோம் மேட தான் வேணும்

  ReplyDelete
 58. இந்தாங்கோ அஞ்சு:)) ஹொலிபிளவர் பஜ்ஜி:) ஆருக்கும் காட்டிடாமல் சாப்பிடுங்கோ:)

  [im]http://3.bp.blogspot.com/-0W62om9WaZE/UMeNNd-t0KI/AAAAAAAACyM/PrQDlRkFGXs/s400/DSC01402.JPG[/im]

  ReplyDelete
 59. //எனக்கு உருளைக்கிழங்கு லீக்ஸ் போட்ட வெஜ் ரொட்டி தாங்க ..நோ ஆர்டர் ...ஹோம் மேட தான் வேணும்//

  இதென்ன வம்பாப் போச்சூஊஊஊஊ:)) 5 மணிக்கு மேல் கிச்சின் குளோஸ் பண்ணிடுவன் எங்கட வீட்டில:)) அதுக்குமேல... ரீ + ரோஸ்ட் எல்லாம் கணவரின் டியூட்டி:)))

  ReplyDelete
 60. போனதடவை பால் +சீனி+ அவொகாடோ.. என கதைச்சதால.. இன்று அதுவும் செய்தனே... எங்கிட்டயேவா?:)))... இப்போ இந்தப் படமெல்லாம் கூகிளில் ஏறிடுமாக்கும்.. அவ்வ்வ்வ்வ்:)).. இனி நான் என் படங்களுக்கும் முத்திரை ஒட்டோணும்:))..

  [im]http://1.bp.blogspot.com/-hNdvHLwAir0/UMeNVTiJLJI/AAAAAAAACyU/I1UnvcV4nrU/s400/DSC01396.JPG[/im]

  ReplyDelete
 61. ஆஆஆ ..அத்தீஸ் வர வர நீங்க சகல கலா வல்லி ஆகிட்டீங்க

  ReplyDelete
 62. நான் எல்லாருடனும் சேர் செய்து தான் சாப்பிடுவேனாக்கும் ..
  தனியா எங்கயும் போக மாட்டேன் ..எல்லாரும் வாங்க

  ReplyDelete
 63. நான் கொஞ்சம் கார்ட்ஸ் செய்திட்டு வரேன் bye

  ReplyDelete
 64. //angelin said...
  ஆஆஆ ..அத்தீஸ் வர வர நீங்க சகல கலா வல்லி ஆகிட்டீங்க/// karrrrrrrrrrrrr:)) அது 6 வயசிலிருந்தே.. ச.க.வ்:)) தேனாக்கும்:)))..

  ReplyDelete
 65. சரி அஞ்சு.. நானும் வாங்கி வச்சிருக்கிறேன்ன்.. இருந்து செய்ய மனம் படியுதில்லை:)).. நலிரவு.. அண்ட் அவொகாடோக் கனவுகள் அஞ்சு...

  ReplyDelete
 66. இதெல்லாம் குப்பையோ ! அஞ்சுவும் இமாவும் அடிக்கபோறா!
  மிக அழகு அதிரா, கைத்திறமை பல ஒளிஞ்சி கிடந்தது இனி வெளியே வரும்.

  ReplyDelete
 67. //ஆ வாங்கோ //என்னாது? ஆ-வாங்கவோ?! ஹொலிஃப்ளவர் பஜ்ஜி;) தாரீங்களோ அதிரா ஜி:)? ;))))

  //மகி வாங்கோ என்னாச்சு?...// ஒண்ணுமில்லை, மன்டே ப்ளூஸ் ரியூஸ்டே:) வரை நீண்டுவிட்டது.

  //மெதுவா வாங்கோ..// வந்துட்டேன் அதிரா ஜி:)!

  உங்கட கைவினை பார்த்து கதிகலங்கிப் போயிட்டேன் அதிரா ஜி:)! அது புல்லா??? இல்லை பொக்கிஷம் ஆகிட்டதே பூஸார் கைபட்டு?! அட,அட, அதிரா ஜி:) கைவண்ணம் பார்த்து எனக்கும் கவிதையெல்லாம் வருதே?!

  ஜோக்ஸ் அபர்ட், புல்லு கலர் ஜூப்பர், அந்த பூ ஜாடியும் அதில பொருத்தமா ரெட் அன்ட் க்ரீன் புல்லும் ரொம்ப அழகா இருக்கு. இந்த வகைப் புல் நானும் இங்கே பார்த்திருக்கேன், ஆனா இப்படிஎல்லாம் கலைவண்ணம் காண என் கிட்னிக்குத் தெரிலை. ஒருநாள் வாக் போகைல புல்லுப் பக்கத்தில நின்னு அயகா:) போட்டோ மட்டும் எடுத்துகிட்டேன், ஹாஹா!

  அதிரா ஜி:), உங்க கைவண்ணம் கண்டு இனிமேல் உங்கள மரியாதையா "ஜி:)" போட்டுத்தான் கூப்பிடப் போறேன் அதிரா ஜி:)! இஸ் இட் ஆல்ரைட் ஜி:)?

  :)))))))

  ReplyDelete
 68. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTsqRWL3yqBFxU2iiXZ3Hd-M1Q7lreiibmDp6fKTK1PqEQweLV_[/im]

  This is for you Athira ji:)! Good job! :))))

  ReplyDelete
 69. MEEEEEEEEEEEEEEEEE THE FIRSTUUUUUUUUUUUUUU

  ReplyDelete
 70. ME the silver juplee 75th vadai enakeeeeeee

  ReplyDelete
 71. மீண்டும் வருவேன்

  ஒரு குப்பை மீது கோபுரம் ஆகிறது
  பேபி அதிராவின் கை கலப்பில்...

  ம் ம் நடத்துங்க

  ReplyDelete
 72. //இந்தாங்கோ அஞ்சு:)) ஹொலிபிளவர் பஜ்ஜி:) ஆருக்கும் காட்டிடாமல் சாப்பிடுங்கோ:)//

  ஆ.ஆ..பொன்நிறத்தில கண்ணைப்பறிக்குது பஜ்ஜீஈஈ...

  அதிரா...கலக்குறீங்கோ..நான் சமையலை சொன்னன்....:)
  ஆனாலும் கர்ர்ர்ர்ர்...ஏனெண்டா ஆருக்கும் குடுக்காம காட்டாம சாப்புடச்சொன்னதுக்கூஊ...:)

  கடலைமாவிலயோ தோய்ச்சு பொரிச்சீங்க..

  ReplyDelete
 73. //athira said... 64
  போனதடவை பால் +சீனி+ அவொகாடோ.. என கதைச்சதால.. இன்று அதுவும் செய்தனே... //

  சூப்பர்...பார்க்கவே அழகா இருக்கு..இதிலையே முத்திரை போடாம போட்டுடீங்க. இப்பவே களவு போயிருக்கும்...;)))

  ReplyDelete
 74. //angelin said... 66
  நான் எல்லாருடனும் சேர் செய்து தான் சாப்பிடுவேனாக்கும் ..//

  ச்சா...அஞ்சு...அப்பிடியே என் கண்களில் கண்ணீர் தாரைதாரையா வழிஞ்சோடுது...:) உங்க அன்பை நினைச்சு....:)
  என்னையும் நினைச்சுக்கொண்டு சாப்பிட்டனீங்களோ.. சந்தோஷம்...:)) எப்புடீ இருந்துது ரேஸ்ட்...;)

  ReplyDelete
 75. //athira said... 70
  சரி அஞ்சு.. நானும் வாங்கி வச்சிருக்கிறேன்ன்.. இருந்து செய்ய மனம் படியுதில்லை//

  ஏன் கைவேலையை இருந்து செய்வான். நிண்டும் செய்யலாம்....;)
  என்ன..மனம்.. படியுதில்லையோ..
  அயன்பொக்ஸ்சை நல்லா சூடாக்கி ஒரு இழுவை இழுங்கோ நல்லாப்படிஞ்சிடும்.....:))))))

  ReplyDelete
 76. [co="dark green"] ஆஆஆ. ஆசியா வாங்கோ.. வாங்கோ..
  அப்பூடிங்கிறீங்க:)).. கண்ணால பார்த்தால் என் கை செய்யும் ஆசியா... ஆனா பெரிதா மினக்கெட மனம் அமையாது..... நெட்டுக்கு வந்தால் இதிலயே நேரம் போயிடும்.. பின்னேரமானால் பின்பு கதைக்கத்தான் நேரம் சரியாகும்... இப்படியே ரைம் பிரச்சனைதான்... நிறையக் கைவேலைகள்.. மாஸ்டர் பிளானுகள்:)) எல்லாம் பெண்டிங்கில இருக்கு:))

  மியாவும் நன்றி ஆசியா.[/co]

  ReplyDelete
 77. [co="dark green"]ஆஆ..ஆங்கில மகி போய் டமிழ் மகி:))வந்திருக்கிறாக வாங்கோ வாங்கோ:)).. என்னாது காய்ச்சலோ?:).. கொஞ்சம் தள்ளி நிண்டு பேசுவம்:)) எண்டெல்லம் சொல்ல மாட்டன்.. லெமன் ஜூஸ் கரைச்சுச் தரட்டே மகி:)))?


  ஹா..ஹா..ஹா.. ஒரு புல்லைப் பார்த்தே என் மேல மரியாதை கூடிட்டெனில்.. அடுத்து ஒரு பூவைப் பார்க்கப்போறீங்க:))) அதிராவின் கைவண்ணத்தில:)) அதுக்குப் பிறகு டபிள் ஜீ யா போடப்போறீங்க?:)))[/co]

  இந்த வகைப் புல் நானும் இங்கே பார்த்திருக்கேன், ஆனா இப்படிஎல்லாம் கலைவண்ணம் காண என் கிட்னிக்குத் தெரிலை. ஒருநாள் வாக் போகைல புல்லுப் பக்கத்தில நின்னு அயகா:) போட்டோ மட்டும் எடுத்துகிட்டேன், ஹாஹா!
  [co="dark green"] அப்ப பாருங்கோ போட்டோ எடுக்கலாமே என எண்ணும் அளவுக்கு அதில ஒரு அழகு தெரிஞ்சதெல்லோ?.. நான் கொஞ்சம் கூட யோசிச்சேன்ன் இதுக்கு கலர் பண்ணி வாஸ் ல வச்சால் எப்படி இருக்குமென.. அவ்ளோதேன்:))[/co]

  ReplyDelete
 78. Mahi said... 72
  ஜோக்ஸ் அபர்ட், புல்லு கலர் ஜூப்பர், அந்த பூ ஜாடியும் அதில பொருத்தமா ரெட் அன்ட் க்ரீன் புல்லும் ரொம்ப அழகா இருக்கு.

  [co="dark green"] மியாவும் நன்றி மகி... பார்ப்போர் நம்பீனம் இல்லை.. உண்மையா நீங்க செய்ததோ எனக் கேட்டு என்னை இன்சல்ட் பண்ணீனம்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பச்சையும் சிகப்பும்தான் கலர் வாங்கினேன்ன்.. இரண்டையும் மிக்ஸ்ட் பண்ணினால் வெல்வெட்.. பேப்பிள் கலர் கிடைக்குமெல்லோ.. அப்பூடி இரண்டுக்கு கொடுத்தேன்ன் அது பெரிசா எழும்பவில்லை.
  [/co]

  //அதிரா ஜி:), உங்க கைவண்ணம் கண்டு இனிமேல் உங்கள மரியாதையா "ஜி:)" போட்டுத்தான் கூப்பிடப் போறேன் அதிரா ஜி:)! இஸ் இட் ஆல்ரைட் ஜி:)?//

  [co="dark green"]அவ்வ்வ்வ்வ் நான் பிறந்ததிலிருந்து.. இன்றுவரை ஜீ தான்:)) இது வேற ஜீ:)).. எஸ்கேப்ப்ப்ப்:))

  ஆஆஆஆஆஆவ்வ்வ்வ் மியாவும் நன்றி மகி... காய்ச்சல் உரத்திடாமல் ரெஸ்ட் பண்ணுங்க...
  [/co]

  ReplyDelete
 79. Siva sankar said... 74
  MEEEEEEEEEEEEEEEEE THE FIRSTUUUUUUUUUUUUUU

  [co="dark green"]ஆவ்வ்வ்வ் வாங்கோ பில்லா3 வாங்கோ.. எங்கே காணாமல் போறீங்க...? நான் தானே உங்களுக்குப் பொம்பிளை பார்ப்பன் எனச் சொல்லியிருக்கிறேன்:))).. அதை மறந்து நீங்களே தேடிட்டீங்களோ என ஒரு டவுட்டு வருதெனக்கு.. ஏனெண்டால்ல்ல்.. ரொம்ம்ம்ம்ம்ப பிஸியாகிட்டீங்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
  [/co]

  Siva sankar said... 75
  ME the silver juplee 75th vadai enakeeeeeee
  [co="dark green"]அடடா.. உதுக்கு வடையோ நோஓஓஓஓ.. கொஞ்சம் இருங்கோ.. குயினின் 75 ஆவது மகாராணி விழாவுக்கு பெரீஈஈஈஈய வைரம்.. கிட்டடியிலதான் கொடுத்தவை.. அதை வாங்கி உங்களுக்குத் தாறன்:)

  மியாவும் நன்றி சிவா.. முடியும்போது எட்டிப்பாருங்கோ.. மகிழ்ச்சியே..
  [/co]

  ReplyDelete
 80. இளமதி said... 77

  கடலைமாவிலயோ தோய்ச்சு பொரிச்சீங்க..
  [co="dark green"]ஆஆ.. யங்மூன் சிதம்பர ரகசியத்தை எல்லாம் பப்ளிக்கில கேட்கப்பூடா:))..

  அது கடலை மாவிலதான் செய்வது வழக்கம்... ஆனா ஆபத்துக்குப் பாவமில்லையெல்லோ.. நேற்று கடலைமா இருக்கவில்லை, உடனே மாத்தி ஓசிச்சு.. அரிசிமாவும், கோதுமை மாவும் கலந்து பொரிச்சேன்ன் சூப்பர்ர்...

  ஜல் அக்காவுக்கு அனுப்பப்போறேன்ன்.. ஆஅவ்வ்வ்வ் எனக்குத்தான் முதல் பரிசூஊஊஊஊஊஊஊஊ:))).. பரிசளிப்பு விழாவுக்கு எல்லோரும் வந்திடோணும் சொல்லிட்டன்.. நான் மேடை ஏறிப் பரிசு வாங்கும்போது பலமாக் கை தட்டோணும் எல்லாரும்:)).
  [/co]

  ReplyDelete
 81. இளமதி said... 78


  சூப்பர்...பார்க்கவே அழகா இருக்கு..இதிலையே முத்திரை போடாம போட்டுடீங்க. இப்பவே களவு போயிருக்கும்...;)))

  [co="dark green"]ஓம்.. போனால் போகட்டும்... ஒவ்வொன்றா தூக்கிப்போய் பெயர்போட்டுக் கொண்டுவந்து பின்பு வெளியிட ரைம் வேஸ்ட்:))... ஆனாலும் நான் ஒரு ஐடியா வச்சிருக்கிறன்.. அதை ஒருநாளைக்கு சொல்லுவன்:).. அப்போ.. கையில கால் வைச்சு ஆச்சரியப்படப்போறீங்கள்:))

  வரும்போது என்ன கொண்டு வந்தோம்.. போகும்போது என்ன கொண்டு போகப்போகிறோம்ம்....? அதனால.... எடுப்பவர்கள் எடுக்கட்டும் காசா பணமா...:)))
  [/co]

  ReplyDelete
 82. இளமதி said... 80

  ஏன் கைவேலையை இருந்து செய்வான். நிண்டும் செய்யலாம்....;)
  என்ன..மனம்.. படியுதில்லையோ..
  அயன்பொக்ஸ்சை நல்லா சூடாக்கி ஒரு இழுவை இழுங்கோ நல்லாப்படிஞ்சிடும்.....:))))))
  [co="dark green"]நிண்டால் கால் உளைஞ்சிடாது:))..

  அயன் பொக்ஸை எடுத்தூஊஊஊஊஉ சூடாக்கி.. பின்பு அயன் பண்ணவும்... மனம் படியோணும் எல்லோ?:)) அவ்வ்வ்வ்வ் எப்பூடி என் கிட்னியா?:))
  [/co]

  ReplyDelete
 83. நான் மேடை ஏறிப் பரிசு வாங்கும்போது பலமாக் கை தட்டோணும் எல்லாரும்:)).//  டோன்ட் வொர்ரி :)) நாங்க தாராளமா அந்த மேடையையே தட்டிடறோம் :)))

  ReplyDelete
 84. நான் தானே உங்களுக்குப் பொம்பிளை பார்ப்பன் எனச் சொல்லியிருக்கிறேன்:))).. அதை மறந்து நீங்களே தேடிட்டீங்களோ என ஒரு டவுட்டு வருதெனக்கு.. ஏனெண்டால்ல்ல்.. ரொம்ம்ம்ம்ம்ப பிஸியாகிட்டீங்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ////


  noooooo kirrrr..

  Work Busy only only only...


  ReplyDelete
 85. மாலை வணக்கம்,அதிரா!முயற்சிக்கு வாழ்த்துக்கள்!அழகாக இருக்கிறது.

  ReplyDelete
 86. //அப்போ.. கையில கால் வைச்சு ஆச்சரியப்படப்போறீங்கள்:))//

  கர்ர்ரர்ர்ர்ர் :)))எப்படி என் கண்ணுக்கு மட்டும் இதெல்லாம் தெரியுது

  ReplyDelete
 87. [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRNXU5cMvYWQRhAF6D-rfO94CHrylN8PbqF-5AUg4u1Ecl6144G[/im]

  ம்...என்ன..பூஸாரை இந்தப்பக்கமே காணேலை எண்டு யோசிச்சா புதருக்குள்ள ஆராச்சி நடக்குதூஊஊ...;) அடுத்து என்ன செய்து காட்டலாமெண்டு....:)))

  ReplyDelete
 88. அதிரா...சுகம்தானே...காணேலை...:)

  ReplyDelete
 89. wow really amazing photographs simple and superb

  ReplyDelete
 90. ஓ....அதீஸ் தொடக்கப்பாட்டு மாறீட்டுது...மாத்தீட்டீங்களோ...

  அருமையான பாடல்.....

  கவிஞர் கண்ணதாசனின் கடைசிப்பாடல்....

  என்னோடு ஒன்றிய பாடல்.......

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.