நல்வரவு_()_


Friday 18 January 2013

ஆவ்வ்வ் கிடைச்சிட்டுதூஊஊஊ :)...

ஓடிவாங்கோ.. ஓடிவாங்கோ.. வந்து பாருங்கோ.. அதிராவுக்குப் பிடிச்ச 4ம் நம்பரிலயே.. :) 4ம் இடமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்.... 

பச்சுலர் சமையல் போட்டி முடிவுகள்  ஜலீலா......


சேர்டிஃபிகேட் மட்டுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேக்குப் பரிசும் கிடைச்சிருக்கு.. அதிலயும் எனக்குப் பிடிச்ச ஒரேஞ் கலரில காண்ட் பாக்க்க்க்க்:)(பிங்கும் இதுவும் ரொம்பப் பிடிக்குமெனக்கு :)) ஹையோ எனக்கு கையும் ஓடல்ல காலும் ஆடல்ல... இது  கைக்கு வந்து சேரும்வரை.. பச்சைத்தண்ணிகூட தொண்டையால இறங்காது போல இருக்கே ஜாமீஈஈ:) நாட்டில திருடர்கள் அதிகமாம் இப்போ:).. இதில வேற கல்லெல்லாம் பதிச்சிருக்கே... ஜல் அக்கா... போஸ்ட் பண்ண்ணும்போது ஆருக்கும் சொல்லிடாதீங்க.. இடையிலயே கடத்திடுவினம்ம்ம் :) (வேற நாட்டில மட்டுமில்ல.. எங்கட நாட்டிலயே எனக்கு எதிரி இருக்கே சாமீஈஈஈ:) இதே கோல்ட்ட்டுக் கலரில:)))..

உஸ்ஸ்ஸ் அதாரது தொட்டுப் பார்க்கிறது டோண்ட் டச்ச்ச்ச்ச்ச்ச்ச் :) நாலடி தள்ளி நிண்டுதான் பார்க்கோணும் சொல்லிட்டேன்ன்ன்:)) Bag ல ஆரும், கைவிரல்கூட வச்சிடப்பூடா:).. இதில மட்டும் மீ வலு ஸ்ரோங் ஆக்கும்..க்கும்..க்கும்..:)...

ஆவ்வ்வ்வ்வ் இதென்னது குழந்தைப்பிள்ளைகள் மாதிரி தள்ளுப்படுறீங்க எல்லோரும்.. ஓ அதிராவுக்கு வாழ்த்துச் சொல்லவோ... ஆஆஆஆ நேக்கு ஷையா ஷையா வருது.. சரி சரி எல்லோரும் வாழ்த்தி முடியும் வரைக்கும் நான் மங்கோ குல்பி குடிச்சுக்கொண்டு:) இங்கினதான் இருப்பன், போயிட மாட்டன் :) சோ டோண்ட் வொரி:)...

ஆஆஆஆஆ சொல்ல மறந்திட்டனே... எனக்குப் பரிசு கிடைச்சவுடன்.. முதன் முதலா ஆரிட்ட இருந்து கோல் வந்தது தெரியுமோ?:))  ஆஆஆஆஆ வேற ஆரூஊஊஊஊ.. எங்கட ஒபாமா அங்கிள்தான் விஷ் பண்ணினார்:)... அப்படியே தங்கூ கூடச் சொல்லாமல் ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன்ன் :))... நியூஜோர்க் பிளாஸ் நியூஸில போனதாமே:)) சரி சரி எனக்குத் தற்பெருமை பேசுறது புடிக்காது பாருங்கோ:)).. ச்சும்மா கதையோட கதையாச் சொல்லிட்ட்டன் அவ்ளோதேன்ன்ன்:).

ஊசி இணைப்பு...
இது பரிசு தந்த ஜல் அக்காவுக்குக் கொடுக்க மீ வெயிட்டிங்.. பொக்கேயோடு :)


 =====================================================
வெற்றியைக் கண்டு கர்வப்படாதே!!!
தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே!!!
இதுவும் கடந்து போகும்!!!!
இப்படிக்கு:- புலாலியூர் பூஸானந்தா ...
=====================================================

57 comments :

 1. அதிராவுக்குப் பிடிச்ச 4ம் நம்பரிலயே.. :) 4ம் இடமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்.... //:))
  Congrats :))

  ReplyDelete
 2. இன்னிக்கு இந்த நாலாம் நம்பரிடம் இருக்கும் நாளை மீ:)) நாலாம் நம்பரிடம் இருக்கும் :))

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...அதிரா!

  ReplyDelete
 4. சொன்ன மாதிரியே பரிசும் கிடைச்சுட்டுது...

  இனி சமையல் குறிப்புகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளோடை வரப்போகுது...:)

  ReplyDelete
 5. இப்ப 4ம் இடம் இதுவே படிப்படியா 3, 2,1 எண்டு மாரும் காலம் தூரத்திலில் இல்லை... :)

  முயற்சி திருவினை ஆக்கும்ம்ம்...:)

  மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
  எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது
  எது நடக்க இருக்கிறதோ :)))அதுவும் நன்றாக நடக்கும்

  ReplyDelete
 7. எது இன்று உன்னுடையதோ :)) அது நாளை மற்றவருடையதாகிறது

  மறுநாள் அது வேறொருவருடையதாகும்

  :))

  ReplyDelete
 8. [co="dark green"] ஆஆஆவ்வ்வ்வ் அஞ்சு.. அஞ்சு.. டோண்ட் டச் மை காண்ட் பாக்க்க்:).. ஆஆஆஆ வெடி சொறி.. பயந்து கொண்டிருந்தனா அப்பூடியே கத்திட்டேன்ன்ன் :) வாங்கோ அஞ்சு வாங்கோ...[/co]

  ReplyDelete
 9. மீண்டும் எனது வாழ்த்துக்கள் அதிராஆஅவ்

  ReplyDelete
 10. angelin said... 2
  இன்னிக்கு இந்த நாலாம் நம்பரிடம் இருக்கும் நாளை மீ:)) நாலாம் நம்பரிடம் இருக்கும் :))

  [co="dark green"] நான் சொன்னனே.. சொன்னனே. எனக்கு எதிரி வேற நாட்டில இல்லை:)) இந்த நாட்டிலயேதான்ன்ன்.. ஹையோ வில்லிப்புத்தூர் முச்சந்தி வைரவா... பவுனில வடைமாலை போடுவன் அப்பனே. என் காண்ட் பாக் பத்திரமா என்னிடம் கொண்டு வந்து சேர்த்திடப்பா....:)[/co]

  ReplyDelete
 11. இதுவும் கடந்து போகும்!!!!//

  ஆரஞ்சு கலர் Hand bag :))

  ReplyDelete
 12. [co="dark green"] ஆஆஆஆ என் பக்கம் வந்ததும் அஞ்சுவுக்கும் தத்துவம் தத்துவமா வருதே.......:)

  மியாவும் நன்றி அஞ்சு.[/co]

  ReplyDelete
 13. angelin said...
  இதுவும் கடந்து போகும்!!!!//

  ஆரஞ்சு கலர் Hand bag :))

  [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நோஓஓஓஒ.. இதைப் போட்டுக்கொண்டு அமெரிக்காவுக்கு வரச்சொல்லி ஒபாமா அங்கிள் சொன்னவர்... :)[/co]

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. [co="dark green"]வாங்கோ யங்மூன் வாங்கோ... சமையல் குறிப்புக்கள் எப்பவோ புதிசு புதிசா வரத் தொடங்கிட்டுதூஊஊஊ :)...

  மியாவும் நன்றி இளமதி..[/co]

  ReplyDelete
 16. angelin said...
  எது இன்று உன்னுடையதோ :)) அது நாளை மற்றவருடையதாகிறது //


  இன்னுமா புரியல்லை :))
  thambi help please
  [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்ப எதுக்காம் ச்சும்மா இருக்கிற அம்பியைக் கூப்பிடுறா... அவர் பிஸி வரமாட்டார்ர்:))(வர விடமாடமில்ல:))) [/co]

  ReplyDelete
 17. அதிரா ரொம்ப டயர்டா இருக்கீங்க போய் தூங்குங்க ..எந்த சத்தம் கேட்டாலும் எழும்ப கூடாது :))

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் அதிராவ்! கில்லி மாதிரி சொல்லியடிச்சிட்டீங்க! :))))))))

  ஹாண்ட் பேக் ரொம்ப அழகா இருக்குது. பத்திரமாப் பார்த்துக்குங்கோ,என்ன? ;)))

  நானும் ஓடிப்போய் என்ர கைப்பையை ப்ளாகில போட்டிடறேன், தேங்க்ஸ் பார் தி இன்ஸ்பிரேஷன்! ;)

  ReplyDelete
 19. [im]http://images.clipartof.com/small/35823-Clipart-Illustration-Of-A-Feminine-Pink-And-Orange-Kitty-Cat-Holding-A-Purse.jpg[/im]

  Enjoyyyy!

  ReplyDelete
 20. [im]http://4.bp.blogspot.com/-aCsVhCUYjM8/UPmz3CO1g1I/AAAAAAAADRg/7omBygOskuM/s400/hand+bag.jpg[/im]


  Thanks Athiraaaaaaav Good night

  ReplyDelete
 21. அதிராவ், இது நீங்கதானே?

  [im]http://www.shutterstock.com/blog/wp-content/uploads/2011/04/I-Believe-I-Can-Fly-Cat1.jpg[/im]

  இதோ, இப்பத்தான் patio-ல நின்னு அண்ணாந்து பாக்கும்போது க்ராஸ் பண்ணினீங்க! :))))

  ReplyDelete
 22. ஹாஅஹாஅ பதிவில் இருந்ததி பின்னூட்டம் கொண்டுவந்து எடுத்துட்டு போகிறேன் நாஆன் .Good night

  ReplyDelete
 23. [im]http://www.sloppykisscards.com/images/crdc_justsayhi-congrats.jpg[/im]

  கங்க்ராட்ஸ் & குட் நைட்~~~

  ReplyDelete
 24. அதிராக்கா, வாழ்த்துக்கள். உங்க ஓரஞ்ச் கலர் பேக் நான் லேசாத்தான் தொட்டுப்பாத்தேன் கோவிச்சுக்காதீங்க சரியா? ஆமா எங்களுக்கெல்லாம் பார்ட்டி எப்ப? வெயிட்டிங்கு

  ReplyDelete
 25. வாழ்த்துகக்ள் அதிரா.சந்தோஷமாக இருக்கு!

  ReplyDelete
 26. அதீஸ்..எனக்கும் இந்த ஓரஞ்ச் கலர் பிடிக்குமாக்கும்.சோ...இதோ காத தூரம் இருக்கும் ஜலி கடையில் போய் உங்கட பரிசை நான் வாங்கிட்டு வந்து கொஞ்ச நாள் யூஸ் பண்ணிட்டு தரட்டுமா?ஹி..ஹி...

  ReplyDelete
 27. சரி சரி எல்லோரும் வாழ்த்தி முடியும் வரைக்கும் நான் மங்கோ குல்பி குடிச்சுக்கொண்டு:) இங்கினதான் இருப்பன், போயிட மாட்டன் :) சோ டோண்ட் வொரி:)...//

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் ..

  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...

  ReplyDelete
 28. angelin ku maathum illai.. parthavudaney unga bag thaan padu super ra iruku.. ellar kannum unga bag melathaan iruku.. (suthi pooduga..) vaalthukal...

  ReplyDelete

 29. angelin said... 17
  அதிரா ரொம்ப டயர்டா இருக்கீங்க போய் தூங்குங்க ..எந்த சத்தம் கேட்டாலும் எழும்ப கூடாது :))

  [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் காண்ட் பாக் என் கைக்கு வந்து கிடைக்கும்வரை எனக்கு மேல் இமையோட கீழ் இமா.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாச்சு.. இமை ஒட்டாதாக்கும்.. எங்கிட்டயேவா.. ?:) இப்ப நித்திரையோ முக்கியம் சாமீஈஈஈஈ:) [/co]

  ReplyDelete

 30. Mahi said... 18
  வாழ்த்துக்கள் அதிராவ்! கில்லி மாதிரி சொல்லியடிச்சிட்டீங்க! :))))))))

  [co="dark green"]ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ மகி வாங்கோ... ஹா..ஹா..ஹா... ”அதிகம் கொக்கரிக்கும் கோழி, சிறிய முட்டைகளை இடுமாம்”:) அதுதான் 4ம் இடம்:) [/co]


  நானும் ஓடிப்போய் என்ர கைப்பையை ப்ளாகில போட்டிடறேன், தேங்க்ஸ் பார் தி இன்ஸ்பிரேஷன்! ;)

  [co="dark green"]ஓடுங்கோ ஓடுங்கோ சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதில் பின் நிக்கக்கூடாதூஊஊஊஊ:)).. இது வேற பின்:). [/co]

  ReplyDelete
 31. ஒரு வார்த்தை எங்கிட்ட வந்து சொல்லப்படாது பூஸம்மா..? உங்க பதிவ பார்த்த பிறகுதான் எனக்கும் தெரிஞ்சுது. அதுக்காகவாவது ஒரு நன்றி சொல்லுவொமேன்னு வந்தேன் :) நன்றி& வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. அடடா வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் சமைச்ச கைக்கு
  தங்கக் காப்பு ரெடி மியாவ்வ்வ்வ் கைய விராண்டாத !...:) சமத்து :))))

  ReplyDelete
 33. அதிராஆஆஆஆஆ

  இப்போத்தான் சென்ற பதிவிலே சொன்னீங்கோ

  "அதிராவுக்கும் வருதூஊஊஊஊ:))" ன்னு.

  நான் கூட BAD SMELL ஆ

  இருக்குமோன்னு பயந்துகிட்டு

  ஓடியே போயிட்டேன்.

  ஆனால் இங்கு வந்து பார்த்தால்

  ”ஆவ்வ்வ் கிடைச்சிட்டுதூஊஊஊ :)...” ன்னு

  புதுப்பதிவு போட்டுடீங்கோ.

  பரிசு கிடைச்சுடுச்சா?

  சொல்லவே இல்லை பார்த்தீங்களா?

  >>>>>

  ReplyDelete
 34. நானும் நீங்களும் சேர்ந்தே ப்ளேன் ஏறி சென்னை ப்ளாஸா போய் பரிசுகளை வாங்கி வருவது போல கனாக்கண்டேனே!

  போச்சே....... போச்சே,

  அந்த நல்ல சான்ஸ் போச்சே! ;)

  நீங்க அதுக்குள்ளே ஓடிப்போய் உங்க ஓரஞ்ச் கலர் பேக்கை மட்டும் வாங்கியாந்து அழகா ஆணி அடிச்சு மாட்டீட்டீங்களே.

  அய்கோ அய்க்காத்தான் இருக்கீதூஊஊஊஊ அது.

  நான் என்னோட லைட்டையும்
  உங்க பேக்குகுள்ளே திணிச்சுட்டு, ஒருவழியாக அத்தோடு சேர்த்து உங்களையே தூக்க வைச்சு,
  உங்க ஊருக்கு அனுப்பலாம்ன்னு பார்த்தேனே.

  இப்படி அருமையான சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே அதிராஆஆஆஆ.

  >>>>>>>>>>.

  ReplyDelete
 35. //ஆவ்வ்வ்வ்வ் இதென்னது குழந்தைப்பிள்ளைகள் மாதிரி தள்ளுப்படுறீங்க எல்லோரும்..
  ஓ அதிராவுக்கு வாழ்த்துச் சொல்லவோ... ஆஆஆஆ
  நேக்கு ஷையா ஷையா வருது..//

  ஹைய்யா ஹைய்யா!
  ஷையா ஷையா வருதாம் அதிராவுக்கு.

  எல்லோரும் நம்புங்கோ.

  //சரி சரி எல்லோரும் வாழ்த்தி முடியும் வரைக்கும் நான் மங்கோ குல்பி குடிச்சுக்கொண்டு:) இங்கினதான் இருப்பன்,
  போயிட மாட்டன் :)
  சோ டோண்ட் வொரி:)... //

  அய்யோ, கவலை விட்டுச்சு.

  எங்கேயே ஓடிப்போயிடுவீங்களோ பயந்துட்டோம்.

  அந்த மங்கோ குல்பி கொஞ்சம் எங்களுக்கும் தரக்கூடாதாக்கும்.

  ஆனாலும் குயின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் சாப்பிட்டால் தான் மங்கோ குல்பியும் ஜோராக இருக்கும்.

  நாங்க வாழ்த்த வந்தோமா மங்கோ குல்பி குடிக்க வந்தோமா? என நீங்க கேட்பது காதிலே விழுகுதூஊஊஊ.

  >>>>>

  ReplyDelete
 36. //ஆஆஆஆஆ சொல்ல மறந்திட்டனே... எனக்குப் பரிசு கிடைச்சவுடன்.. முதன் முதலா ஆரிட்ட இருந்து கோல் வந்தது தெரியுமோ?:))

  ஆஆஆஆஆ வேற ஆரூஊஊஊஊ.. எங்கட ஒபாமா அங்கிள்தான் விஷ் பண்ணினார்:)...//

  ஆஹா, அமெரிக்க அதிபரா ஒபாமாவா?

  அவர் ஏன் உங்களை கோல் போடணும்?

  கால் பந்து வீரராக இருப்பாரோ?

  ஓஹோ டெலிஃபோன் கால் [அழைப்பு] போட்டு விஷ் பண்ணி பேசினரோ?

  இப்போத்தான் எனக்கு தெளிவாகப் புரிகிறதூஊஊஊஊ.

  //அப்படியே தங்கூ கூடச் சொல்லாமல் ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன்ன் :))...’’//

  ’தங்கூ’ன்னா தேங்க்க் யூ வா?

  ‘ஷொக்ட்’ ஆகிட்டேன்ன்ன்ன் என்றால் ஷாக் ஆகிட்டீங்கன்னு அர்த்தமா?

  நல்லவே புரியும் படியாக பேசுறீங்கோ.

  அது தான் எல்லோருக்கும் [ஒபாமா உளபட] உங்களைப் புய்ச்சிப்போச்சு. ;)))))

  //நியூஜோர்க் பிளாஸ் நியூஸில போனதாமே:))//

  ஆமாம் ஆமாம் இரண்டு நாளா அதையேதான் காட்டிக்கிட்டே இருக்காங்கோ.

  அமெரிக்கா பூராவும் இதே பேச்சூஊஊஊஊ தானாம்.

  // சரி சரி எனக்குத் தற்பெருமை பேசுறது புடிக்காது பாருங்கோ:)).. ச்சும்மா கதையோட கதையாச் சொல்லிட்ட்டன் அவ்ளோதேன்ன்ன்:)//

  சரி சரி .... இதுகூட எங்களுக்குத் தெரியாதா என்ன அதிரா.

  சரி அதை விடுங்கோ.

  >>>>>>

  ReplyDelete
 37. //ஊசி இணைப்பு...
  இது பரிசு தந்த ஜல் அக்காவுக்குக் கொடுக்க மீ வெயிட்டிங்.. பொக்கேயோடு :)//

  ஓ இது வேறா.

  ஒய்யாரமா ஸோஃபாவில் சாய்ந்து படுத்திருப்பதைப்பாரு.

  ஓங்கி ஒரு குத்து விடணும் போல ஆசையாக்கீதூஊஊஊஊ.

  [உங்க்ளை அல்ல, அந்த பூஸாரை]

  >>>>>>>

  ReplyDelete
 38. //வெற்றியைக் கண்டு கர்வப்படாதே!!!

  தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே!!!

  இதுவும் கடந்து போகும்!!!!

  இப்படிக்கு:- புலாலியூர் பூஸானந்தா ...//

  நல்ல ப ய மொ யீ.

  ஆனால் இதை இப்போ உள்ள சூழ்நிலையில் வெற்றி பெற்ற நீங்க சொல்லக்கூடாதூஊஊஊஊ.

  புலாலியூர் பூஸானந்தா சொன்னதால் நீங்க பிழைத்தீர்கள்.

  >>>>>>>>

  ReplyDelete
 39. சமையல் ராணி அதிரடி அலம்பல் அட்டகாச அதிரா வாழ்க வாழ்கவே!

  பரிசினையும், பட்டத்தினையும், சான்றிதழையும் வென்று வீழ்த்தியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், அதிரா.

  அழகான பதிவாகக்கொடுத்து அசத்திவிட்டீர்கள்.

  யாரும் எனக்குத் தகவல் சொல்லாமலேயே நானே இங்கு ஓடியாந்தேன். நம்புங்கோ.

  பிரியமுள்ள
  கோபு அண்ணன்

  ReplyDelete
 40. அதிரா பகிர்வு மிக அருமை.மனமார்ந்த வாழ்த்துக்கள்.மிகவும் ரசித்து வாசித்து மகிழ்ந்தேன்..வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்கோ.

  //வெற்றியைக் கண்டு கர்வப்படாதே!!!
  தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே!!!
  இதுவும் கடந்து போகும்!!!!//
  மிகச் சரியாக சொன்னீங்க...

  ReplyDelete
 41. வணக்கம் அதிரா!எப்புடி ஸ்னோ?காணுமோ,இன்னும் வேணுமோ?ஹ!ஹ!ஹா!!!!!!////நாலாம் பிரைஸ் கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்!!!!!!ஹி!ஹி!ஹீ!!!!!!!(எனக்கு முந்தியே தெரியும்!)

  ReplyDelete
 42. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.

  ReplyDelete
 43. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.

  ReplyDelete
 44. பரிசுப்பையை பாரிஸ் வழியாக அனுப்பினால் நானும் களவாடுவேன் என் கண்மணிக்கு கொடுக்க இப்படி அழகான பை வாங்க நான் தேம்ஸ் நதிப்பக்கம் போகமுடியாது .ஆவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 45. ஒரு காலத்தில் இந்தப்பாட்டு என் பைத்தியம் இப்போதும் தான் அருமையான வரிகள் ஞானியின் இசை அதுவும் மொனிக்காவின் அழகு நடணம் கார்த்திக் குறும்பு ஒரு புறம் என்றால் இந்தப்படம் பார்த்த தியேட்டர் இன்னும் ஞாபகத்தில்!ம்ம்ம் நேரம் வரும் போது தனிமரம் இந்த தியேட்டரையும் சொல்லும்:)))) பாடல் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 46. அட! அட! அட! அதிராவுக்கு கிடைச்சுட்டுதூஊஊ.. :) வாழ்த்துக்கள் அதிரா. குறிப்பு நல்லா இருந்துது.

  பாக் வடிவா இருக்கு. எனக்கு அனுப்புறீங்களோ! ;D

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் அதிரா.(belated wishes sorry)
  வாழ்த்துக்கள். நல்ல அழகான பாக். நல்ல பாட்டு.

  ReplyDelete
 48. வாழ்த்துக்கள் அதிராக்கா...

  மொத்தமே நாலு பேர் தான் போட்டி போட்டதா கேள்விப்பட்டேனே????

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 49. //உஸ்ஸ்ஸ் அதாரது தொட்டுப் பார்க்கிறது டோண்ட் டச்ச்ச்ச்ச்ச்ச்ச் :) நாலடி தள்ளி நிண்டுதான் பார்க்கோணும் சொல்லிட்டேன்ன்ன்:))//

  mm எல்லாருக்கும் காதில் புகை வந்து கொண்டு இருக்கு

  ReplyDelete
 50. அந்த பேக்கில் நீங்க எழுதுவதற்காகவே இடம் விட்டு போட்டோ எடுத்த மாதிரி இருக்கு

  ReplyDelete
 51. ப்பூஸார் ஓய்யாரமாய் சோபாவில் படுத்து கொண்டு இப்படியா பச்ச தண்ணி பல்லுல படாமா காத்திருப்பது,

  பிரித்தாணிய வரும் எல்லா ப்ளைடடும் ஃபுல்லாம் உடனே பறந்து வர முடியல

  ReplyDelete
 52. நான் யாருக்குமே அறிவிக்கல அஸ்மா,

  இங்கு பூஸார் மூலம் தெரிந்துகொண்டது நன்றி

  பிறகு தான் எல்லாருக்கும் மெயில் போட்டேன்.

  ReplyDelete
 53. me the last wishes..

  its ok

  our best wishes...
  TO

  Break Fast Queen

  Baby Athira

  Vaalga Vaalga..

  by

  All world Head Quaters
  Baby athira FANS CLUB..

  ReplyDelete
 54. அதிரா பதில் தரவில்லையே என ஆரும் குறை நினைச்சிடாதையுங்கோ பிளீஸ்ஸ்... விரைவில் அனைவருக்கும் பதில் போடுவேன்ன்.... மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

  ReplyDelete
 55. http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
  அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

  ReplyDelete
 56. எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி தரும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html

  ReplyDelete
 57. பாராட்டுக்கள் அக்கா


  தமிழ்த்தோட்டம் யூஜின்
  www.tamilthottam.in

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.