நல்வரவு_()_


Monday 7 January 2019

👭பிரித்தானியாப் புயல்கள்👭
, எக் இட்டலி..

 “எக் இட்டலி”
என்ன இது தலைப்புக்கும், போஸ்ட்டுக்கும் சம்பந்தமே இல்லையே எனத்தானே யோசிக்கிறீங்க?:).. உங்களைக் குழப்புவதில் அலாதி பிரியம் எனக்கு:).. ஆனாலும் ஆரம்பம் கரெக்ட்டாகி:), இடையில குழப்பி.. முடிவை சரியாக் கொண்டே முடிச்சுப் போடுவன்.. அதனால அவசரப்பட்டுக் குழம்பிடாமல் என் இட்டலி செய்ய ரெடியாகுங்கோ.

நீண்ட நாளாக என் கப்கேக்கரை:) பாவிக்காமல் இருக்கிறேனே என நினைச்சு, சரி ச்சும்மா ஒரு இன்ஸ்டண்ட் பிரேக்ஃபெஸ்ட் செய்யலாம் எனும் முயற்சியில் இறங்கிறேன், நன்றாக வந்துது, ஆனா ஆஹா ஓஹோ பிரமாதம் எனச் சொல்லுமளவில் இல்லை:).. அதுக்கு காரணம், இக் கலவையினுள் வெங்காயம் மிளகாய், ஏதும் கரட், கோவா இப்படிச் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. சரி எதுவாயினும்.. நான் செய்ததைச் சொல்லிடுறேன்:)..

முட்டை -5, self raising flour - 2 மே க., ரவை- 2 மே க. மற்றும் உப்பு, மிளகு, மிளகாய்த் தூள்.

மிகுதியைப் படம் பார்த்துப் புரிஞ்சுக்கோங்கோ:)


பாருங்கோ கப் கேக் மேக்கரில் இருக்கும்போது புஸ்ஸ்ஸ்ஸ் எனப் பொங்கிப் பெரிசா வந்துது பபிள்கம்போல.. பின்பு டக்கென சுருங்கிட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

ஆஆஆ................. பொயிண்டுக்கு[இடைவேளை] வந்தாச்சூஊஊஊ.. புயலடிக்குதாமே பிரித்தானியாவில:)..
 காஜா:)


தேஜா:)

 காஜா:)  

தேஜா:)
👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭

நியூ இயர் கெட்டுக்கெதருக்குச் செய்ததில் கொஞ்சம்:).. ஆஆஆ டோண்ட் டச்சூ:).. உள்ளே என்ன இருக்கெனக் கேட்டிடாதீங்கோ:) பிறகு, மே மே எனச் சொல்லிடப் போறேன்ன்:)..

ஹா ஹா ஹா:)



ஊசி இணைப்பு:)

ம்முறை ஊசிக்குறிப்பு இல்லை:(. அதுக்குப் பதிலாக, போனமுறை கண்டு பிடிக்க முடியாமல் போன பாட்டைக் கண்டு பிடிச்சதனால இணைக்கிறேன், தனிப்பாட்டாகக் கிடைக்கவில்லை.. இதிலிருக்கும் கடசிப் பாடல்தான் நான் சொன்ன “மாலைக் கருக்கல் வந்து மனசைக் கெடுக்குதடி மயிலே மயிலே..”, நம் உறவில் ஒரு அண்ணன் .. எப்படிப் பட்ட பாட்டாயினும் தேடித்தருவார்... அவரிடம்தான் அதிகமாக பாட்டுக் கேட்டு தேடி எடுப்பேன், ஸ்ரீராம் பல வருடமாகத் தேடும் பாட்டையும் அவரிடமும் கொடுத்த்திருந்தேன்.. ஆனா அவருக்கும் ஸ்ரீராம் கேட்கும் புளொக் போஸ்ட் லிங்தான் கிடைச்சது, பாட்டுக் கிடைக்கவில்லை:(.

24:35 செக்கனில் கிடைக்கும்:).

👭👭👭👭👭👭👭👭🙏👭👭👭👭👭👭👭

157 comments :

  1. Replies
    1. செகண்ட் வர்றவங்களுக்கு அந்த 90 வயசு ஆயாவை கொடுப்பாங்க அதிரா ப்ளாகில் தெரியுமா அஹாஹாஹா

      Delete
    2. வாங்கோ ட்றுத் வாங்கோ.. ஜஸ்ட்டு மிஸ்ட்டூ ஆகிட்டா அஞ்சு இன்று:) அதனால 99.6 வயசு ஆயா அஞ்சுவுக்கே:))..ஹா ஹா ஹா. ஆயாவின் இருமல் சத்தம் கேய்க்குதோ?:)..

      ட்றுத் நீண்ட காலத்துக்குப் பிறகு, போஸ்ட் போட்டவுடன் வந்திருக்கும் உங்களுக்கு மட்டின் ரோல் எடுத்துக்கோங்க:)

      Delete
  2. Replies
    1. செகண்ட் வர்றவங்களுக்கு அந்த 90 வயசு ஆயாவை கொடுப்பாங்க அதிரா ப்ளாகில் தெரியுமா அஹாஹாஹா

      Delete
    2. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ வடிவாப் பாருங்கோ செகண்ட் ஆரென ஹா ஹா ஹா:)..

      Delete
  3. Replies
    1. [im]https://thumb7.shutterstock.com/display_pic_with_logo/428239/596356331/stock-photo-happy-cat-with-a-bouquet-of-tulips-behind-a-white-and-blank-banner-isolated-on-white-background-596356331.jpg [/im]

      Delete
  4. Replies
    1. [im]https://s-media-cache-ak0.pinimg.com/736x/d6/22/ee/d622ee8b0a70aeb4b5476581948cc8a3.jpg [/im]

      Delete
  5. Replies
    1. [im]http://dompict.com/wp-content/uploads/2016/01/Very-beautiful-cat-3-photo.jpg [/im]

      Delete
  6. Replies
    1. [im] https://image.shutterstock.com/image-photo/crying-kitten-brown-tabby-white-260nw-1049559755.jpg [/im]

      Delete
  7. Replies
    1. எனக்காராவது சுட்டாறின தண்ணியா அடிச்சு எழுப்புங்கோ:) ஹா ஹா ஹா முடியல்ல:))

      [im] https://media.giphy.com/media/JYvUUnag0TUsg/giphy.gif [/im]

      Delete
  8. Replies
    1. ஹலோவ் ட்ரூத் இது அநியாயம் அக்கிரமம் :) என்னை தள்ளி விட்டுட்டு முதலா வந்துட்டீங்க இல்ல :) இருங்க மாமிகிட்ட நீங்க மீ குழம்பு சாப்பிட்டதை போட்டுக்கொடுக்கறேன்

      Delete
    2. ஆண்டவரே ஜேசுவே.. பரலோகத்தில் இருக்கின்ற பிதாவே என்னைக் காப்பாத்துங்கோ:))

      [im] http://cdn1.litlepups.net/resize/2016/04/06/medium-praying-cat-all-cute-pictures.jpg[/im]

      Delete
    3. @அஞ்சு
      //AngelMonday, January 07, 2019 8:03:00 pm
      ஹலோவ் ட்ரூத் இது அநியாயம் அக்கிரமம் :)//
      [im]https://image.shutterstock.com/display_pic_with_logo/428239/1025833738/stock-photo-cat-with-two-bouquets-of-tulips-isolated-on-white-background-1025833738.jpg [im]

      Delete
    4. ஏஞ்சல் அதுவும் காராஜ் உள்ள ஒளிச்சு வைச்சு...அதையும் போட்டுக் கொடுப்போம்...

      கீதா

      Delete
  9. ஹலோ ஸ்ரீராம் வந்து போகிற ஏரியாவில் முட்டை எல்லாம் யார் கொண்டு வரது

    ReplyDelete
    Replies
    1. அப்போ அந்த ஸ்ப்ரிங் ரோல்?!!!

      Delete
    2. ஸ்ரீராம் அந்த ஸ்ப்ரிங்க் ரோல் டச் பண்ணினா உள்ள இருந்து மே மே மே நு சத்தம் வரும்னு சொல்லிருக்காங்களே!! புரிஞ்சுச்சுல்ல!!

      கீதா

      Delete
    3. அதைத்தான் சொல்றேன்.

      Delete
    4. //ஸ்ரீராம்.Tuesday, January 08, 2019 12:12:00 am
      அப்போ அந்த ஸ்ப்ரிங் ரோல்?!!!//

      ஹா ஹா ஹா அது வெளியே இருப்பது வெறும் மா தானே:)..

      கீதா மே மே ஜத்தம் கேய்க்குதோ உங்களுக்கும்:)) கர்ர்ர்ர்:)).

      Delete
  10. ஹலோ கிறிஸ்துமஸ் முடிஞ்சு புத்தாண்டும் வந்து பழைய ஆண்டாகிவிட்டது ஆனால் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பரிசுகள் எல்லாம இன்னும் வந்து சேரவில்லை இன்று இந்த சமுகத்திற்கு சொல்லி கொள்ளா விரும்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா வந்து சேரவில்லை?:) அனுப்பிக் கனகாலமாச்சே:)) உங்கட ட்றம்ப் அங்கிளின் போஸ்டல் சேவிஸ் வெரி பாட்ட்ட்ட்:)))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  11. Firstttt :)

    [im]https://i.pinimg.com/originals/c6/73/9b/c6739b11814db34172f1a19a06ebb002.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. ///Firstttt :)//

      வாங்கோ அஞ்சு வாங்கோ... ட்றுத் இம்முறை ஓவரா கிரிஸ்மஸ் க்கு பிர்ர்ராணி சாப்பிட்டிருக்கிறார்ர் அதுதான் ஸ்பீட்டா ஓடி வந்திட்டார்ர்...:)).. இருப்பினும் என் புளொக் வழக்கத்தை விடக்கூடாதெல்லோ.. இந்தாங்கோ அஞ்சு:) ஹீட்டர் போட்டுக் காரில கூட்டிப் போங்கோ:) பத்திரம்.. என் மூக்கையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்ன்:))

      [im] https://thumbs.dreamstime.com/x/portrait-very-old-wrinkled-nicaraguan-woman-nicaragua-capital-city-managua-close-up-senior-aged-lady-who-has-difficulty-walking-60700500.jpg[/im]

      Delete
    2. ஹலோ மியாவ் ரெண்டு பேர் இருக்காங்க இந்த பாட்டியை பத்திரமா பார்த்துப்பாங்க நம்பர் 1, ஸ்ரீராம் .நெம்பர் ,நெல்லைத்தமிழன் ..உங்க மூக்கை அவங்ககிட்ட கொடுங்க பைக்கோஸ் லண்டன் இஸ் freezing :)

      Delete
    3. //AngelMonday, January 07, 2019 8:26:00 pm
      ஹலோ மியாவ் ரெண்டு பேர் இருக்காங்க இந்த பாட்டியை பத்திரமா பார்த்துப்பாங்க நம்பர் 1, ஸ்ரீராம் .நெம்பர் ,நெல்லைத்தமிழன்//

      இல்ல இல்ல ஸ்ரீராம் அசைவம் கொடுக்க மாட்டார்ர்:) பாட்டி ஒரு அசைவப் பிரியை:) அதிலயும் அவவுக்கு அ.கோ.மு இல்லை எனில் பட்டினி இருப்பா:)) ஹா ஹா ஹா.. நெல்லைத்தமிழன் இப்போ “நாடோடி மன்னன்”:) அப்போ பாட்டியை ரெயினில பஸ்ஸில எப்பூடி ஏத்திக் கூட்டிப் போவார்ர்ர்:))..

      ச்ச்ச்சோஓஓ நீங்கதான் அஞ்சு பெஸ்ட்டூஊஊஊ:)) ஹா ஹா ஹா.. ஃபிரீஸ் ஆனா என்ன?.. ஹீட்டரை கொண்டினியூவாப் போடுங்கோ:)) காசா ? ஆயாவோ முக்கியம்?:) பிறகு பொலீஸ் கேசாகிடுமே வைரவா:))

      Delete
  12. //இக் கலவையினுள் வெங்காயம் மிளகாய், ஏதும் கரட், கோவா இப்படிச் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்..//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் noooo ..இதில அரிசி பணியாரம் செஞ்சி பாருங்க சும்மா ட்ரை பண்ணுவோமே :) உங்களுக்கு வந்தா அதே கப்கேக் மேக்கரை ஞானம் சேசே நானும் வாங்கறேன் :)



    ReplyDelete
    Replies
    1. அதுதான் இட்லி, குண்டுத்தோசை எல்லாம் செய்தேன் அஞ்சு[குழிப்பணியாரம்] நல்லாவே வந்துது, ஆனா எண்ணெயை சும்மா பூசுவதால், பொரிந்துவரும் ரேஸ்ட் இல்லை... ஆவியில் அவிந்த ரேஸ்ட்டும் இல்லை.. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சுவை... ஆனாலும் சட்னி, சாம்பாறுடன் சாப்பிடும்போது நன்றாகவே இருக்கும்.

      செய்வதும் சுலபம்.. டக்கூஊஊஊ டக்கென அவிந்திடும்..

      Delete
  13. ஹலோவ் மல்லிகையே மல்லிகையே பாட்டு காஜாவுக்கும் தேஜாவுக்குமா :)
    ஹாஹா ..புயல் அடிக்குதே இங்கேயும் க க க ழுதைப்புயல் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அந்தப் பாட்டையும் மறந்து, ரம்பாவையும் மறந்து.. தேவயானி-ரோஜா எனத்தேடோ தேடெனத்தேடிக் களைச்சு.. விடாமுயற்சி பண்ணிக் கண்டு பிடிச்சேன்ன்:).. என்னாதூஊஊ கழுதைப்பாலா சே..சே.. புயலா ஹையோ ஆண்டவா வாயெல்லாம் தடுமாறுது:)) ஹா ஹா ஹா.

      Delete
  14. ரெண்டு பேரும் இந்த கெட்டப்பில் அழகோ அழகா இருக்கோம் :) எத்தினி பேர் மயங்கி விழ போறாங்களோ தெரிலையே :))))))
    மியாவ் உடனே ஒரு donkey மாஸ்க் அனுப்பியிருப்பேன்ல :) செந்தூரா சேர்ந்தே போவோம் செந்தூரான்ன்னு போஸ் கொடுத்திருக்கலாம் :))

    ReplyDelete
    Replies
    1. ///ரெண்டு பேரும் இந்த கெட்டப்பில் அழகோ அழகா இருக்கோம் :///
      ஸ்ஸ்ஸ்ஸ் கண்ணு போடாதீங்க ஹா ஹா ஹா:))

      // எத்தினி பேர் மயங்கி விழ போறாங்களோ தெரிலையே :))))))//
      ஹா ஹா ஹா எதுக்கும் அம்புலன்ஸ்க்கு சொல்லி வைப்போம்ம்:) விடியக்காலையில் தேவைப்படும்:))..

      //செந்தூரா சேர்ந்தே போவோம் செந்தூரான்ன்னு :))//
      எங்கே?.. பாட்டி வடை சுடும்.. சந்திர மண்டலத்துக்கோ?:) ஆவ்வ்வ்வ்வ்வ்:).

      அஞ்சு ரொப் ஐ... நீங்க போட்டிட்டு தோச்சு அயன் பண்ணி அனுப்பினீங்க:).. இப்போ மீயும் போட்டிட்டு தோச்சு அயன் பண்ணிட்டேன்:).. கிடைச்சதும் அடுத்த கிழமை நீங்க போடுங்கோ:)) ஹா ஹா ஹா:)).. மறக்காமல் திருப்பி அனுப்பிடுங்கோ:))

      Delete
    2. ஹஹஹஹா :) நெக்ஸ்ட்டைம் மாஸ்க்கையும் சேர்த்து அனுப்பறேன் :)

      Delete
    3. [im] https://tse4.mm.bing.net/th?id=OIP.cB4NoGEmEkJzGm270-Jj2AHaEI&pid=15.1&P=0&w=317&h=178 [/im]

      Delete
    4. ஏஞ்சல் நீங்க சொன்ன மெத்தட்ல இப்படிப் படம் போட ட்ரை பண்ணினேன் பட் வரலையே நான் தப்பா செஞ்சுருப்பேன் போல...நெல்லையும் கேட்டார் எனக்கு வராததால எனக்கு விளக்க முடியலை...

      கீதா

      Delete
    5. கீதா உங்களுக்கு ஏற்கனவே ரெண்டு போஸ்ட்டில விளக்கோ விளக்கென விளக்கினோம்ம்.. நீங்க திரும்ப வந்து படிக்கவில்லை அதை கர்ர்ர்ர்ர்ர்:)).. கேள்வி கேட்டால்ல் வந்து பதிலையும் படிக்கோணும் தெரியுமோ:))

      நீங்க கூகிள் இமேஜ் க்குப் போய் இமேஜ் ஒன்றை செலக்ட் பண்ணுங்கோ.. அதிலும் அதன் சைஸ்.. 500 க்கு குறைந்ததாக பார்த்துக் கொள்ளுங்கோ இல்லை எனில் இங்கு பெரீஈஈஈஈஈஈசாக் காட்டும்.. பிபு அப்படத்தின் மீது கேஸரை வச்சு ரைட் கிளிக் பண்ணினால்.. அதில் கொப்பி இமேஜ் அட்றஸ் என வரும்.. அதை கொப்பி பண்ணி எடுத்து வந்து இங்கு பேஸ்ட் பண்ணிப்போட்டு...

      அதன் ஆரம்பத்தில் [im] ippadi poddu mudivil......> [/im] ippadi poddu vidunko.

      Delete
    6. ஹா ஹா ஹா கீதா ஒரு உதாரணத்துக்கு கூட [im] போட்டுக் காட்டினால் அது படமாக மாறிடுது.. பட லிங்குக்கு முன்னால அந்த ஐஎம்.. அதே பிராக்கெட்டுடன் போடோணும்.. முடிவிலும் அப்படி போடோணும்.. அதை அடுத்த கொமெண்ட்டில் தருகிறேன் இல்லை எனில்.. மாறிடுது.

      Delete
    7. லிங்கின் முடிவில் [/im] இப்படிப் போட்டு விடுங்கோ.

      Delete
  15. விவிகா னு ஒன்னு இருக்கு ஸ்வீட் ரிஸ்கெட்ன்னு சொல்வாங்க அதுவும் இந்த மேக்கரில் ட்ரை பண்ணலாம் மியாவ் .
    அப்புறம் உங்க பொண்ணு என்ன சொன்னா :) உங்க கெட்டப்பை பார்த்து ஜெசி முறைச்சா அந்த மாஸ்க்கை இழுக்க பார்த்தா எனக்கு

    ReplyDelete
    Replies
    1. நிறைய விதம் விதமா, கப்கேக் மஃபின் எல்லாம் செய்யலாம்ம்.. இனிப்பு என்பதால் பெரிசா மினக்கெடுவதிலை நான்.

      அதைச் சொல்ல மறந்திட்டேன் அஞ்சு.. நான் நடக்க நடக்க என் பின்னாலேயே வாறா, ஆனா குனிஞ்சு பார்த்து, டெய்சீஈஈஈஈஈ.. என்றால் ஓடுறா ஹா ஹா ஹா கொஞ்ச நேரம் அவவோட பெரிய முசுப்பாத்தியாப் போச்சு:))

      Delete
    2. குழிப்பணியாரம் போல இருக்கு இது...அப்புறம் பிட்டா ப்ரெட் போலவும் இருக்கு பார்க்க...

      அப்படியே குழிப்பணியாரம் கூட செஞ்சு பார்க்கலாம் போலத் தெரியுதே...அதிரா அண்ட் ஏஞ்சல்...

      கீதா

      Delete
    3. https://gokisha.blogspot.com/2014/12/blog-post.html

      கீதா இந்த லிங்கில் பாருங்கோ.. மீ செய்த இட்டலி இருக்குது..

      Delete
  16. ஹை அந்த உருளை அழகா இருக்கு ஆனா எனக்கு வேணாம் :)
    அந்த ஸ்டெல்லா ஸ்டார் :) செம படமும் கருத்தும் .ஹாஹாஹா எங்கேருந்து கிடைக்குது இப்படிப்பட்ட தத்துவம்ஸ் உங்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. //ஹை அந்த உருளை அழகா இருக்கு ஆனா எனக்கு வேணாம் :) //
      ஹா ஹா ஹா உங்களுக்கு உருளைக்குள் உருளையும் சோயா மீற்றும் வச்ச்சுத்தரட்டோ?:)..

      //அந்த ஸ்டெல்லா ஸ்டார் :) செம படமும் கருத்தும் .ஹாஹாஹா//

      ஹா ஹா ஹா சூப்பரா இருக்குதெல்லோ..? உண்மையும்கூட.. சின்ன வயதில் மதம் தெரியாது.. பின்பு காதல் கல்யாணம் என வரும்போதுதானே புரியத்தொடங்கும் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்குதென ஹா ஹா ஹா... வட்ஸப்பில் வந்தது:)..

      Delete
  17. ஹாஹா கர்ர்ர் ர் கோயில் கதவை திறந்து வச்சா சாமியை யார் காப்பாத்தறது :)
    100000 டைம்ஸ் கர்ர்ர் :) என் கூந்தலில் L போர்ட் மாட்டினத்துக்கு :)
    போட்டி வச்சிப்போமா யார் நெல்லைத்தமிழநின் ரெசிபியை உடனே செய்றான்னு நெக்ஸ்ட் டைம் :)

    ReplyDelete
    Replies
    1. ///ஹாஹா கர்ர்ர் ர் கோயில் கதவை திறந்து வச்சா சாமியை யார் காப்பாத்தறது :)//

      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்படியும் ஒன்றிருப்பதை மறந்திட்டனே ஹா ஹா ஹா.. அதுவும் செரி:)தேன்ன்ன்:).

      //100000 டைம்ஸ் கர்ர்ர் :) என் கூந்தலில் L போர்ட் மாட்டினத்துக்கு :) //

      ஹா ஹா ஹா எவ்லோ பொருத்தமா கிடைக்குது நேக்குப் பாருங்கோ.. அந்த வல்லாரை ஊஸ் குடிப்பதற்குக் கிடைச்சதைப்போல:))..

      ///போட்டி வச்சிப்போமா யார் நெல்லைத்தமிழநின் ரெசிபியை உடனே செய்றான்னு நெக்ஸ்ட் டைம் :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் வள்ள இந்த வெளாட்டுக்கு:) பிக்கோஸ்.. திங்கள் செவ்வாய் என்னால முடியாதே....

      Delete
  18. அமுத சுரபி :) இதென்ன அப்பாவி அமுதாவாகிட்டாங்க :)
    எனக்கு உடனே ஒரு 5000 பவுண்ட்ஸ் கொடுங்க அப்போதான் நம்புவேன் நீங்க அமுதசுரபினு

    ReplyDelete
    Replies
    1. //போட்டி வச்சிப்போமா யார் நெல்லைத்தமிழநின் ரெசிபியை உடனே செய்றான்னு நெக்ஸ்ட் டைம் :)//

      ஹா ஹா ஹா பின்ன அந்த அப்பாவிப் பால் வடியும் சாந்த முகத்தைப் பார்க்க அமுதசுரபியாக தெரியல்ல?:))..

      ////எனக்கு உடனே ஒரு 5000 பவுண்ட்ஸ் கொடுங்க அப்போதான் நம்புவேன் நீங்க அமுதசுரபினு //
      தோஓஓஓஓஓஓ இப்பவே அனுப்பி வைக்கிறேன்ன் வட்ஸப்பில:).. நெம்பர் பிலீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))

      Delete
  19. ஏஞ்சலின்.... இடுகையை முழுசா நான் இன்னும் படுக்கலை

    நியூ இயருக்குச் செய்தது இவ்வளவு நாள் மிச்சம் இருந்தா சாப்பிட யாருக்கும் பிடிக்கலைனு அர்த்தமா? நல்லா இருந்தா அப்பவே காலியாயிருக்காதா?

    இதை மட்டும் கிளாரிஃபை பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா :) அந்த பொருளை நான் ஓர் ஆங்கிளில் பார்த்தேன் :) ப்ரெட் க்ரம்ஸை பார்த்தே ஓடிட்டேன் .அதோட கிட்ட போனா எதோ சத்தம் கேக்குது :)))

      Delete
    2. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...
      //இதை மட்டும் கிளாரிஃபை பண்ணுங்க//

      ரெம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்:).. சரி சரி நீங்க தேன் மூன் போகாத கோபத்தில இருப்பதால இப்படி எல்லாம் சொல்றீங்கபோல:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா...

      பாருங்கோ ச்சும்மா ச்சும்மா எல்லாம் அலர்ஜி எனப் படுப்பா.. இப்போ கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்திட்டா:) அவ்ளோ ஆசை அதிராவைப் போட்டு உளக்குவதில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... சுப்புக்குட்டி அனுப்பப்போறேன் அவவுக்கு:))

      Delete
  20. இன்றும் நாளையும் கோவில்கள் தரிசனம். நேரம் கிடைக்கும்போது வரேன்

    ReplyDelete
    Replies
    1. பறவாயில்லை நெல்லைத்தமிழன்.. எல்லோருக்கும் இடைக்கிடை அப்பப்ப நேரமின்மை வருவது இயல்புதானே.. அதனாலென்ன.. தரிசனத்தை நல்லபடி முடிச்சிட்டு வாங்கோ மிக்க நன்றி.

      Delete
  21. மல்லிகையே மல்லிகையே... சுவாரஸ்யமான பாடல். தேவயானி லூசு மாதிரி இருந்தாலும் கொஞ்சம் ரசிக்க வைப்பார் இந்தக் காட்சியில்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
      ஹா ஹா ஹா எதுக்கு தாவயானியில் இவ்ளோ கோபம்?:)... எனக்கும் பெரிதாக அவவைப் பிடிக்காது.. அவவின் பேச்சு பிடிப்பதில்லை.. கிச்சுகிச்சு என ஒரு மாதிரி பேபிபோல பேசுவதைப்போல இருக்கும் ஹா ஹா ஹா..

      Delete
  22. காஜாவும் தேஜாவும் போட்டி போட்டுக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறீர்களே... கப்பில் பார்த்தால் பொங்கி புஸ்ஸென்று பெரிசா வந்த மாதிரி தெரியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. ////
      ஒரே உடுப்பு வாங்கிய ஜந்தோஜம்:)) ஹா ஹா ஹா..

      //கப்பில் பார்த்தால் பொங்கி புஸ்ஸென்று பெரிசா வந்த மாதிரி தெரியவில்லையே!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வரவர ஜிஎம்பி ஐயாபோலவே பேசுறீங்க:), ஆனா அவர் இப்போ புதுவருடத்தில் மாறிட்டார் பாருங்கோ.. கீழே பாருங்கோ மீக்கு எப்படிக் கொமெண்ட் போட்டிருகிறார் என ஹா ஹா ஹா.

      இல்லை ஸ்ரீராம் வீடியோ எனில் தெளிவாக இருந்திருக்கும்.. இது படமெடுக்க முன் ஒவ்வொரு செக்கண்டும் சுருங்கியது.. மூடியைத் திறந்தபொது அப்படியே பெரீஈஈஈசா பொங்கி எழும்பியது பயந்திட்டேன்.. ஆனா கமெராவை ஓன் பண்ணுவதற்குள் அடங்கிவிட்டதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
  23. பார்க்க அழகாயிருக்கிறதே நியூ இயருக்கு செய்தது என்று நினைக்கும்போதே... ஆஅ.... தொடவில்லை! தொடவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தொட்டால் ஜத்தம்:) கேட்கும்:)) மே மே என:).

      Delete
  24. ஸ்டெல்லா உலகத்தையே புரிய வச்சுட்டா போலிருக்கே... ஆனாலும் ஸ்டார் தொங்கும் இடத்தில ஸ்டெல்லா கட்டித் தொங்கவிடப்பட்டு ஆடுவதை கற்பனை செய்ய முடியவில்லை!!!!

    ReplyDelete
    Replies
    1. //ஆனாலும் ஸ்டார் தொங்கும் இடத்தில ஸ்டெல்லா கட்டித் தொங்கவிடப்பட்டு ஆடுவதை கற்பனை செய்ய முடியவில்லை!!!!//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்டெல்லாவை எங்கே தொங்க விடுவது:).. அவவை தான் மரி பண்ணலாம்[கட்டலாம்:)] என நினைக்கும்போதுதான், மதம் பற்றித் தெரிய வந்துதாம் ஹா ஹா ஹா.

      Delete
  25. கடவுளை ஏன் கோவிலில் வைக்கிறீர்கள்? அவரவர் நெஞ்சில் நிறுத்துங்கள். ஓடிவரத்தேவையே இல்லை. உங்களுக்குள்ளேயே இருப்பார்... ச்சே... என்ன ஒரு தத்துவம்? எப்படி இப்படி எல்லாம் எனக்குத் தோன்றுகிறது? எல்லாம் இந்த கீதாக்கா, துரை செல்வராஜூ ஸார் கூடல்லாம் பழகறதனாலதான்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஸ்ரீராமும் பாதி ஞானி ஆகிட்டார் போல தெரியுதே:) எதுக்கும் ஒருக்கால் எங்கட தேம்ஸ்கரை ஆச்சிரமத்துக்கு வந்து போனால் முளு ஞானி ஆகிடுவீங்க:).

      Delete
  26. அன்போடு சமைக்கும் எல்லாமே நல்லா இருக்கும்தானே? அப்புறம் என்ன? L for Love தானே?

    ReplyDelete
    Replies
    1. எஸ் யெஸ்ஸ் :) எனக்கு இது தோணவேயில்லையே :))))))))))))தேங்க்ஸ் ஸ்ரீராம்

      Delete
    2. என் சமையலை சாப்பிடுபவர்கள் நான் நன்றாக சமைப்பதாக பாராட்டும் பேசிவிட்டு எப்படி உங்களுக்கு மட்டும் சமையல் நன்றாக வருகிறது என்று கேட்டால் அதற்கு நான் சொல்லுவது வந்தவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று நான் மகிழ்ச்சியாக சமையல் செய்வேன் அதானல்தான் என்னவோ என் சமையல் நன்றாக வருகிறது

      Delete
    3. //அன்போடு சமைக்கும் எல்லாமே நல்லா இருக்கும்தானே? அப்புறம் என்ன? L for Love தானே?//

      ஆஆஆஆஅத்றீராமுக்கு திரும்படியும் டத்துவமா வருதே:) ஹா ஹா ஹா அதுதான் உண்மை.

      Delete
    4. //AngelTuesday, January 08, 2019 12:34:00 pm
      எஸ் யெஸ்ஸ் :) எனக்கு இது தோணவேயில்லையே :))))))))))))தேங்க்ஸ் ஸ்ரீராம்//

      [im]https://i.ytimg.com/vi/gyrjCrGvIPs/hqdefault.jpg[/im]

      Delete
    5. //Avargal Unmaigal
      வந்தவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று நான் மகிழ்ச்சியாக சமையல் செய்வேன் அதானல்தான் என்னவோ என் சமையல் நன்றாக வருகிறது//

      ரெயின் ஹப் ல:)) தன் புகழ் பாடிட்டு ஓடிட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. அதெல்லாம் நாங்கள் ஒருநாளைக்கு ரேஸ்ட் பார்த்தபின்பே நம்புவோம்:)).. காந்தித்தாத்தா என்ன சொன்னார்ர்?.. அதானே என்ன சொன்னார்ர்?:))
      .... ஹா ஹா ஹா..

      Delete
  27. தேடி எடுத்த பாடல் எனக்கு ரசிக்கவில்லை. மன்னிக்கவும். ஆண்குரல் ஜெயச்சந்திரன் குரலையும் கங்கை அமரன் குரலையும் மிக்சியில் போட்டு அரைத்தாற்போலிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்படியா.. அது யாரோ ராஜன் சக்கரவர்த்தி எனப் போட்டிருக்கிறார்களே... ஆனா நீங்க இதுவரை கேட்டிடாத பாடலெல்லோ.. அதனல்தான் மீ ஹப்பி.. ஏனெனில் உங்களுக்குத்தெரியாத பாடல் இருப்பது குறைவெல்லோ..

      Delete
  28. மதுரை அதிரடிப்ப்ரவேசம் செய்து அதகளம் பண்ணி இருக்கார் போல... இந்த சாக்கில் நேற்று மோடியையும் எடப்பாடியையும் கொஞ்ச நேரமாவது மறந்திருந்திருப்பார்!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் சூப்பர்!!

      கீதா

      Delete
    2. நேற்று வேனில் இருந்து லஞ் சாப்பீட்டுவிட்டு லேப்டாப்பை திறந்தால் அதிராவின் பதிவு வெளியாகி 3 நிமிடங்கள்தான் ஆகி இருப்பதாக காட்டியது அதனால் வம்பு இழுப்போம் என்று இப்படி அதகளம் பண்ணிட்டேன் அவ்வளவுதான் என்னது மோடியை மறப்பதாவது பாஜக ஆட்கள் மோடியை மறந்தாலும் நான் மறப்பதில்லை

      Delete
    3. [im]http://4.bp.blogspot.com/_kYEtzd2ogGs/SvbpJYOqNRI/AAAAAAAABMQ/KJU0hgx8cfY/s400/Laughing+cat.gif[/im]

      Delete
  29. அமுதசுரபி அதிராவா? ஆஷாபோன்ஸ்லே , அப்பாவி, ஞானி, எப்போ அமுதசுரபி ஆனாங்க? ஏன்? எனக்கு காரணம் தெரிஞ்சாகணும்... இல்லாட்டி என்னை விடுங்கோ... என்னை விடுங்கோ நான் இப்பவே ஒருத்தரை தேம்ஸில் தள்ளி விடோணும்!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நான் காரணம் கேக்க நினைத்தேன் யாராவது கேட்டுருக்காங்களான்னு பார்க்கவந்தா நீங்க சரி அப்படியே டிட்டோ செய்திடறென்..

      பாருங்க அமுதசுரபினு போட்டுட்டு நமக்கு சாப்பிடமுடியாத கேக்கு ரோல் எல்லாம் வைச்சுருக்காங்க பாருங்க...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. ///இல்லாட்டி என்னை விடுங்கோ... என்னை விடுங்கோ நான் இப்பவே ஒருத்தரை தேம்ஸில் தள்ளி விடோணும்!!!//

      you toooo Sriram?:)ஹா ஹா ஹா நீங்க மட்ட்டும்தான் இவ்ளோ காலமாகப் பொறுமையாக இருந்தீங்க:)) இப்போ நீங்களுமா? அதுவும் அமுத சுரபியைப் பார்த்தா.. ஹா ஹா ஹா அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாமே...:)..

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
    3. கீதா.. எந்த உணவானாலும் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கும்.. “ஆரியபவான்கிச்சின்” இலிருந்து:) ... உணவு மட்டுமில்லை ஞானமும்தேன் ஹா ஹா ஹா:).

      Delete
  30. //கோவில் கதவை பூட்டி வைப்பதால்தான்//

    மிகவும் ரசிக்க வைத்த சிந்தனை முத்து.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... நீங்க முக்கால் ஞானி என்பதால கடவுள் குறிப்பை மட்டும் பார்த்திட்டுப் போயிட்டீங்க ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  31. முட்டை போட்ட கேக்கே சாப்பிடறதில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதிலே செய்முறை வேறேயா? :)))) அதிராவோட படம் போடுவீங்கனு நினைச்சால் அஞ்சுவை விதம் விதமாப் படம் எடுத்துப் போட்டிருக்கீங்க! அஞ்சு அனுப்பிச்சாங்களா? ஊசி இணைப்பும் உம்மாச்சி வந்து காப்பாத்தாமல் இருப்பதற்கான காரணமும் இப்போத் தெரிஞ்சு போச்சு! அப்புறமா வரேன்.

    ReplyDelete
    Replies
    1. கீதாக்கா இப்பத்தான் தெரியுது எல்லாமே ஏஞ்சல்னு மீ சரியான பேக்கு....முதல்ல ஏஞ்சல் அப்புறம் பூஸார்னு நினைச்சேன் அப்புறம் க்ளோஸப்ல பார்க்கறப்பதான் அந்த மாலை காட்டியது ஓ எல்லாமே ஏஞ்சல்தான்னு...ஹிஹிஹிஹி

      கீதா

      Delete
    2. ஹா ஹா ஹா என்னால சிரிப்பை அடக்கவே முடியுதில்ல:) அஞ்சு கமோன்ன்ன்ன்ன்:)

      Delete
    3. ஹையோ ஹையோ காஜா க்கும் தேஜாக்கும் ஒரு ஒரே ஒரு வித்தியாசம் கூட தெரில்லையா :)

      Delete
    4. காஜா வீட்டில் உள்ளே செடியே இல்லை :) வீட்டுக்குள்ளே சூரியகாந்தி வளர்த்த ஞானி தேஜா :) தலைக்கு பின்னடி ஞான ஒளி தெரியுது பாருங்க கீதாக்கா
      அவ்வ்வ்வ்வ் கீதாஆ :)

      Delete
    5. வாங்கோ கீசாக்கா வாங்கோ..
      //முட்டை போட்ட கேக்கே சாப்பிடறதில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,//
      என்ன இவ்ளோ ஈசியாச் சொல்லிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பின்ன உங்களை நாங்க சாப்பிடத்தான் விட்டிடுவோமா?:) பிறகு அப்புசாமி கோச்சுப்பரெல்லோ ஹா ஹா ஹா..

      //அதிராவோட படம் போடுவீங்கனு நினைச்சால் அஞ்சுவை விதம் விதமாப் படம் எடுத்துப் போட்டிருக்கீங்க! அஞ்சு அனுப்பிச்சாங்களா?//
      ஹா ஹா ஹா நீங்க ரோட்டலி புரூட்டலி கொயம்பிட்டீங்க ஆவ்வ்வ்வ் அஞ்சு அதிரா.. எழுத்திலகூடவா வித்தியாசம் தெரியல்ல அவ்வ்வ்வ்வ்வ்:))

      அப்புறமா எங்க வரப்போறீங்க நீங்க. ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
    6. ///Thulasidharan V ThillaiakathuTuesday, January 08, 2019 8:11:00 am
      கீதாக்கா இப்பத்தான் தெரியுது எல்லாமே ஏஞ்சல்னு மீ சரியான பேக்கு....முதல்ல ஏஞ்சல் அப்புறம் பூஸார்னு நினைச்சேன் அப்புறம் க்ளோஸப்ல பார்க்கறப்பதான் அந்த மாலை காட்டியது ஓ எல்லாமே ஏஞ்சல்தான்னு...ஹிஹிஹிஹி///

      ஹா ஹா ஹா 2019 ஆரம்பிக்கும்போதே எல்லோரையும் போட்டுக் குழப்பி பயங்கர நகைச்சுவையா ஆரம்பிக்குதே:).. கீதா நீங்க தெளிவாத்தான் இருந்தீங்க.. கீசாக்காதான் குழப்பிட்டா:))

      Delete
    7. @அஞ்சு
      //தலைக்கு பின்னடி ஞான ஒளி தெரியுது பாருங்க //
      ஹா ஹா ஹா நான் மிகவும் ரசித்த வரிகள்... ஹா ஹா ஹா...

      Delete
  32. உண்மைத்தமிழரே மொத்தக்குத்தகை எடுத்துட்டார் போல!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அவர் ஜம்ப் ஆவார் என, அஞ்சு எதிர்பார்க்காததால, மெதுவா வந்து 1ஸ்ட்டூ எனப் போட்டிட்டா ஹா ஹா ஹா..

      Delete
  33. Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ மிக்க நன்றிகள்.

      Delete
  34. அதிரா அப்பாவி அமுதசுரபி ஆயாச்சா!! ஹா ஹா ஹா

    சரி சரி அமுதசுரபின்னு சொல்றீங்க எங்களுக்கு எல்லாம் என்ன கொண்டு வந்தீங்க!!!

    எல்லாம் சரி இந்த இட்லி எக் போடாம செஞ்சு பார்க்கனும்...நீங்க செல்ஃப் ரெய்சிங்க் மாவு பயன்படுத்தியிருக்கீங்க அடுத்த முறை நீங்களே மைதா பேக்கிங்க் ப்வௌடர் எல்லாம் போட்டு செஞ்சு பாருங்க அதியரா...

    ஹா ஹா ஹா ரசித்தோம்...

    மயிலே மயிலே பாட்டு கேட்டதில்லை அதிரா இப்பத்தான் கேட்கிறேன்...

    கீதா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ..

      //அமுதசுரபின்னு சொல்றீங்க எங்களுக்கு எல்லாம் என்ன கொண்டு வந்தீங்க!!!//
      அமுதசுரபி எண்ட உடனேயே சாப்பாட்டைப்பற்றி மட்டும் நினைக்கப்பிடாதாக்கும்:)).. அது ஞானம்.. அள்ள அள்ளக் குறையான ஞான ஒளி கிடைக்கும்:)) ஹையோ கூட்டமாக் கலைக்கினமே எதுக்கு:)))..

      //அதியரா...
      //
      ஆஆ இதுவும் நல்லாத்தான் இருக்கு:).

      கீதா மேலே உங்களுக்கு ஒரு லிங் தந்திருக்கிறேன் அதில கப் கேக் செய்தேன்.. கேக் செய்முறையில்..

      Delete
  35. காஜா தேஜா மீண்டும் காஜா புரிந்தது தேஜா மீண்டும் காஜான்னு வந்திருக்கனுமே எப்படி தேஜா ஆச்சு??!!! அது காஜா அல்லவோ!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு காஜா.. ரெண்டு தேஜா.. கரெக்ட்டாத்தானே இருக்குது?:)

      Delete
  36. காஜா ஏஞ்சல் தேஜா பூஸார் ஆச்சே...

    கீதா

    ReplyDelete
  37. அப்பாவி அமுதசுரபின்னு போட்டுக்கிட்டு எடுத்து சாப்பிட முடியாதபடி போட்டுருக்காங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...என்னா மனசு என்னா மனசு!!!ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் கீதா இது நெல்லிக்கனிபோலவாக்கும் என் போஸ்ட்ட்:) அதாவது ஆரம்பம் கசக்கும்..போகப்போக இனிக்கும்:)).. இனி மிக அருமையான .. அழகான... சுவையான.. சைவ ரெசிப்பீஸ் வருமெனச் சொல்ல வந்தேன்ன்:).

      Delete
  38. படங்களும், ஜோக்கும் பிரமாதம்! கொஞ்சம் சுரத்து குறைச்சலாக தெரிகிறதே??

    ReplyDelete
    Replies
    1. அது வேற ஒன்னுமில்லை பானுக்கா ஸ்கூல் திறந்தாச்சு ....பூனைக்கு யாராவது பெல் கட்டிடுவாங்களோன்னு பயம் ஓடி ஓடிப் போயிடுகிறார்...அம்புட்டுத்தான் ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. வாங்கோ பானுமதி அக்கா.. சுரம் வந்ததால சுரத்து குறைஞ்சுபோச்ச்:) ஹா ஹா ஹா..

      கீதா க்ரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டா.. மிக்க நன்றிகள் கீதா, பானுமதி அக்கா.

      Delete
  39. வணக்கம் அதிரா சகோதரி

    தேடி தேடிப் பார்த்தேன். (சென்ற தடவை பனிப்புயல் மாதிரி எங்கேனும் இருக்கிறதாவென்று) படிக்க படிக்கத்தான் என் ம. ம க்கு அப்புறம் புரிந்தது. கா(தே)ஜா என்ற இரு இனிமையான பெண் புயல்கள் வீசி எதையும் துளி கூட சேதபடுத்தாமல், மனதை மட்டும் கொள்ளையடித்து போயிருக்கிறார்கள் என்று... ஹா ஹா ஹா நன்றி. நன்றி. அந்த முக மூடியை கொஞ்சம் கழற்றி ஒரு போஸ் தந்திருக்கலாமே..!

    நான் சைவம். அதனால் "எக்"காரணம் கொண்டும் தங்களின் தயாரிப்பான உணவுகளை மனசளவில் ரசித்துப் பாராமல்,"மே" என்ற ஒரு கத்தல் கத்தியபடி தாண்டி விட்டேன். ஹா ஹா ஹா ஹா. (இருப்பினும், என் விழிகள் படித்ததினால், தங்களுக்கு பாராட்டுக்கள்.விழிகளுக்கு நன்றி கூறி விடுங்கள்.)

    தத்துவம் நன்று. ஒருவரை யோசிக்க வைத்த விஷயமும், மற்றொருவரை வருத்தப்பட வைத்த விஷயமும் நல்ல நகைச்சுவை. ஹா.ஹா. ஹா . அடிக்கடி காப்பாற்ற என்று வெளியில் வந்து விட்டால், தன் மவுசு குறைந்து விடுமென்று அவர் (கடவுள்) வாசல் கதவு சாத்தி தன்னைத் தானே பூட்டிக் கொண்டபடி அமைதியாய் இருக்கிறாரோ என்னவோ? ஹா.ஹா.ஹா. தங்களுக்குதான் இப்படி சுலபமாக நகைச்சுவை உணர்வுடன் சிந்திக்கத் தெரியும். அருமை.. (நானும் எங்கும் காயத்தை உண்டாக்கி கொள்ளாமல்,விழுந்து விழுந்து சிரித்தேன்.)

    தேவதை கிச்சனே "L" போர்டு என்றால், மற்ற கிச்சனுக்கெல்லாம் என்ன போர்டு வைப்பது. குறை சொல்ல முடியாத "S" (சூப்பர்) போர்டு அல்லவா அவருடையது. என்றும் வாழ்த்துக்கள் தேவதைக்கும்.

    பாட்டு அப்பறமா கேட்கிறேன். இத்தனையையும் அழகாய் தொகுத்து தந்த அமுத சரபி தாங்கள். பட்டமும் வெகு அழகு. பட்டம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் பலவுடன் பாராட்டுக்களும். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. அருமையா இருக்கு உங்க கருத்து கமலா க்கா..

      Delete
    2. என் கருத்தை படித்து நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு மிகுந்த நன்றிகள் அனுராதா பிரேம்குமார் சகோதரி.

      Delete
    3. //வணக்கம் அதிரா சகோதரி //

      வாங்கோ கமலா சிஸ்டர்.. பழையபடி முருங்கில ஏறின கதையாப்போச்சேஎ..:)) சரி போகட்டும்...:).

      //கா(தே)ஜா என்ற இரு இனிமையான பெண் புயல்கள் வீசி எதையும் துளி கூட சேதபடுத்தாமல், மனதை மட்டும் கொள்ளையடித்து போயிருக்கிறார்கள் என்று.//

      ஹா ஹா ஹா.. புயல் வீசாட்டிலும் ச்சும்மா பில்டபுக் குடுத்துத்தான் காலத்தை ஓட்டவேண்டிக்கிடக்கு:) .

      //அந்த முக மூடியை கொஞ்சம் கழற்றி ஒரு போஸ் தந்திருக்கலாமே..!//
      அது ஏகனவே கழட்டி எல்லாம் போஸ் தந்தாச்சே இங்கின:)).

      //நான் சைவம்//
      மீயும்..மீயும் சைவம்தேன்ன் [இடைக்கிடை ஹா ஹா ஹா:)].

      //(நானும் எங்கும் காயத்தை உண்டாக்கி கொள்ளாமல்,விழுந்து விழுந்து சிரித்தேன்.)
      //
      அப்பாடாஆஆ நல்லவேளை என் புளொக்குக்கு இன்சூரன்ஸ் இன்னும் எடுக்கல்லியே.. ஆரவது விழுந்து அடிகிடி பட்டால் வீடு வித்தெல்லோ காசு கட்டோணும் என யோசிச்சுக் கொண்டே இருந்தேன்ன்ன்.. அந்த திருப்பரங்குன்றத்து கிழக்குப் பக்க வைரவர் என்னைக் காப்பாத்திப் போட்டார்ர்:)).

      ஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றிகள்.

      அனுவும் ரசித்திருக்கிறா உங்கள் கொமெண்ட்டை.

      Delete
  40. மயிலே பாட்டு அவ்வளவா நல்லால்லியே அதிரா...ஒரு வேளை இதுல அப்படி ரெக்கார்ட் ஆகியிருக்கோ?!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதுபற்றி தெரியல்ல கீதா, என் சிடியிலும் இப்படித்தான் இருக்கு.. ஆனா நீங்க எல்லோரும் கேட்டிராத பாடல் அண்ட் யூ ரியூப்பில் நாமெல்லாம் தேடியும் கிடைக்காத பாடலாச்சே.. அதுக்காகத்தான் போட்டேன்.. அது யாரோ புதுக்குரல் போல இருக்கு..

      Delete
  41. எப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம்பி ஐயா வாங்கோ.. ஆவ்வ்வ்வ் முதல் முறையாக ஒரு பொஸிடிவ் கொமெண்ட்:)).. என் கொமெண்ட் பொக்ஸிலிருந்து கொப்பி பேஸ்ட் பண்ணேல்லைத்தானே?:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  42. இந்த பதிவில் எனக்கு ஒன்றும் இல்லை போல.
    குழுபனியாரம் போல் ஒரு உணவு.

    //நியூ இயர் கெட்டுக்கெதருக்குச் செய்ததில் கொஞ்சம்:).. ஆஆஆ டோண்ட் டச்சூ:).. உள்ளே என்ன இருக்கெனக் கேட்டிடாதீங்கோ:) பிறகு, மே மே எனச் சொல்லிடப் போறேன்ன்:)//
    புரிந்து விட்டது.

    பாடல் இப்போதுதான் கேட்டேன்.(மயிலே மயிலே பாடலை கேட்டேன் முதல் முதலாக.

    மல்லிகையே மல்லிகையே! கேட்டு இருக்கிறேன். பாடல் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
      எனக்கும் உடல் நலமில்லை.. படுமோசமாகவும் இல்லை நோர்மலாகவும் இல்லை.. ரெண்டும் கெட்டான் நிலை:) அதனால பதில்களும் லேட்டாகிட்டுது..

      //இந்த பதிவில் எனக்கு ஒன்றும் இல்லை போல.//

      ஹா ஹா ஹா இந்தப் பதிவே அந்த முகமூடிகளுக்காகத்தான்:)).. தனியே போட நினைச்ச்சு பின்பு கொஞ்சம் மானே தேனே சேர்த்தேன்:).

      மியாவும் நன்றிகள்.

      Delete
  43. கடவுளை சிக்கெனபிடித்த அடியவர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற எப்படி வருவார்?
    அடியார்கள் மனமிரங்கினால்தான் வருவார்.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான்.. கடவுள், கடவுள் உருவத்திலயே வரமாட்டார் எல்லோ:)..

      Delete
  44. கஜா, தேஜா புகைப்படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. மியாவும் நன்றி மியாவும் நன்றி.. தேஜாவுக்கு மேலே தேஜ[ஞான] ஒளி தெரியுதோ கோமதி அக்கா?:) ஹா ஹா ஹா

      Delete
  45. இப்படி எல் போர்ட் மாட்டி தப்பித்துக் கொள்ளலாம் போலவே! குறைசொல்பவர்களிடமிருந்து.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் கோமதி அக்கா... நல்ல ஐடியாவெல்லோ.. புதுசா ட்றை பண்ணும் டிஸ்களுக்கு மாட்டிடலாம்:))

      Delete
  46. இரண்டு பாடல்களுமே அருமையாகத்தான் இருக்கும் கேட்பதற்கு! இருந்தாலும் மல்லிகையே மல்லிகையே பாடல் எப்போதுமே கூடுதல் இனிமை தான்!
    அதென்ன அதிராவுக்கு முன் ' அமுதசுரபி'? எனக்கு இந்த அமுத சுரபி என்ற பெயர் மிகவும் பிடிக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ... உங்களை இடைக்கிடையாவது காண்பதில் மகிழ்ச்சி. ஊரிலயோ இருக்கிறீங்க? இல்ல மகனோடோ?..

      //அதென்ன அதிராவுக்கு முன் ' அமுதசுரபி'?//
      அள்ள அள்ளக் குறையாத ஞானம்:)) ஊற்றெடுக்குது:)) ஹையோ எல்லோரும் அடிச்சுக் கலைக்கப்போகினமே:)) ஹா ஹா ஹா..

      //எனக்கு இந்த அமுத சுரபி என்ற பெயர் மிகவும் பிடிக்கும்!!//

      ஆவ்வ்வ்வ் மிக்க நன்றிகள் மனோ அக்கா.

      Delete
  47. அருமை
    படங்களும், படச் செய்திகளும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  48. அதிரா பேர் சூப்பர் ....அமுத சுரபி ...ஹா ஹா,...இல்ல இல்ல ஆஹா...


    உங்க போடோவும் அஞ்சுதும் நல்லா இருக்கு ..திரும்ப திரும்ப பார்த்து கண்டுபிடிக்க வேண்டி இருக்கு அவ்வொலோ அழகு ன்னு சொல்ல வந்தேன் ...

    அந்த ரெசிப்பி இன்னும் கொஞ்சம் ஏதோவது மாத்துனா சிறப்பா இருக்கும் ன்னு நினைக்குறேன் ...மாத்தி பார்த்து சொல்லுங்க...


    எல்லா நகைச்சுவையும் ரசித்தேன் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..
      //திரும்ப திரும்ப பார்த்து கண்டுபிடிக்க வேண்டி இருக்கு அவ்வொலோ அழகு ன்னு சொல்ல வந்தேன் ...//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))

      //அந்த ரெசிப்பி இன்னும் கொஞ்சம் ஏதோவது மாத்துனா சிறப்பா இருக்கும் ன்னு நினைக்குறேன் ...மாத்தி பார்த்து சொல்லுங்க...//

      அதேதான்.. மாத்திப் பார்த்தால் சொல்லுறேன்ன்.

      மிக்க நன்றிகள் அனு.

      Delete
  49. Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதி அக்கா.. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமெல்லோ:)).. அருமையாத்தானே இருக்கும்:)... ஹா ஹா ஹா.

      Delete
  50. //உள்ளே என்ன உள்ளே என்ன இருக்கெனக் கேட்டிடாதீங்கோ:) பிறகு, மே மே எனச் சொல்லிடப் போறேன்ன்:)..இருக்கெனக் கேட்டிடாதீங்கோ:) பிறகு, மே மே எனச் சொல்லிடப் போறேன்ன்:)..//
    உங்கள் பிரதமர் மேலே அவ்வளவு காட்டமா?
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ...
      ஹா ஹா ஹா நல்லாத்தான் திங் பண்ணுறீங்க:)..
      மிக்க நன்றி.

      Delete
  51. ஊசி இணைப்பில் அந்த

    'L' Board தொங்கிக்கொண்டிருக்கும் அந்த மிகச்சிறப்பான, மேடான மேடத்தின் இடமும்,

    அது தொங்கவிடப்பட்டுள்ள, கருநாகம் போன்ற நீண்ட கருங்கூந்தலோ என நினைக்க வைக்கும் கருப்புச் சடை செளரியும்,

    அவளின் அந்தப் பதார்த்தத்தின் பெயரும்,

    அவளுக்குப் பின்னால் ரோமாஞ்சலி ஏற்பட்ட நிலையில் ஆடிப்போய் விழித்து நிற்கும் அந்த ஆளின் பரிதாப முகமும், பெண்டான அவனின் கால்களும்,

    குப்புன்ன்னு என்னைச் சிரிக்க வைத்து விட்டது.

    ஞானி >>>> அப்பாவி >>>> அமுதசுரபி என அடுத்தடுத்து எத்தனை எத்தனை டைட்டில்கள். சபாஷ் !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. குட் மோனிங்:). இப்போதானே நீங்க எழும்பி பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிருப்பீங்க:)...

      “பின்னிய கூந்தல் கருநிற நாகம்... பாடலை நினைவுபடுத்துது உங்கள் எழுத்து...

      குப்புன்னு சிரிச்சமையால உங்கட ஆயுள் 10 வயசு கூடியிருக்கும்.. அதுக்குக் காரணமான அதிராவின் எக்கவுண்டில் ஆயிரம் பவுண்ட்ஸ் போட்டு விடவும்...:)))..

      //ஞானி >>>> அப்பாவி >>>> அமுதசுரபி என அடுத்தடுத்து எத்தனை எத்தனை டைட்டில்கள். சபாஷ் !//

      ஆவ்வ்வ்வ் மியாவும் நன்னி:) அது தானாகக் கிடைக்கும்போது எப்பூடி முகத்துக்கு நேரே வாணாம் என மறுக்க முடியும் ஜொள்ளுங்கோ:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோபு அண்ணன்..

      அந்த முகமூடிகள் பார்த்துப் பயந்துபோய்த்தானே ஓடி வந்திருப்பீங்க:))

      Delete
  52. ஆஹா இங்கே நமக்குத் தேவை இல்லாத உணவா இருக்கு.... வந்ததுக்கு ஒரு வணக்கம் போட்டுப் போவோம்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. நீங்க இப்போதான் வாறீங்களோ?.. நான் ஏற்கனவே வந்திட்டீங்க என்றெல்லோ நினைச்சுக் கொண்டிருக்கிறேன் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

      Delete
  53. புதுசா முயற்சி செஞ்சு பார்த்தீங்களோ? அமுத சுரபி அதிரா.....அப்ப ரெசிப்பிகள்தான் கொஞ்சநாளைக்கு வரும்போல.
    காஜா,தேஜா நல்ல காமெடி. நல்லாதான் எல்லாரையும் குழப்பி இவ்வாண்டின் 2வது போஸ்ட் போட்டிருக்கிறீங்க.
    எல் போர்ட் நல்ல ஐடியா..

    ReplyDelete
    Replies
    1. ஆஆ வாங்கோ அம்முலு வாங்கோ.. இன்னும் நித்திரையாகேல்லையோ... சமையல் கலை என்பது எப்பவும் புதுசு புதுசா ட்ரை பண்ணினால்தானே..:) சமையல் வல்லி ஆக முடியும்:) ஹா ஜ்ஹா ஹா...

      //காஜா,தேஜா நல்ல காமெடி. நல்லாதான் எல்லாரையும் குழப்பி//

      என்னாது குழப்பிட்டேனோ?:) நீங்களும் கொசம்பிட்டீங்களோ? இப்ப தெளிவாகிட்டீங்களோ இல்ல இன்னும் குழப்பமோ? ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
    2. ஹா ஹா ஹா நீங்கதான் எப்பவும் எனக்கு என் போஸ்ட் எண்ணிக்கையை ஞாபகப்படுத்துவீங்க.. இப்பவும் நீங்க சொன்னதுதான் பார்த்தேன் அம்முலு.. கிழமைக்கு ஒன்றாவது போட்டிடோணும் என நினைக்கிறேன் பார்க்கலாம்... மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.