அனைவரும் நலம்தானே?. எல்லோருக்கும் ஆசைதான் + விருப்பம்தான் பழைய காலம்போல, புளொக் உலகம் கலக்க வேண்டும் எல்லோரும் போட்டிபோட்டு பதிவுகள் இட்டு கலகலப்பாக இருக்கோணும் என.
அஞ்சுவும் என்னை விட்ட பாடில்லை, பழையபடி வாங்கோ அதிரா எழுதுங்கோ அதிரா என.. முக்கால்வாசியும் அஞ்சுவின் ஊக்கத்தாலும்+எனக்கும் எழுத ஆசைதான்.. எப்படியும் தொடரோணும் என... ஆனாலும் என்னமோ பழைய துடிப்பு இல்லாமல் இருக்கு. எல்லாம் ஒரு காலம்தான். ஒவ்வொரு காலத்துக்கு எமக்கு சந்தோசங்கள் ஒவ்வொரு விதமாக கிடைக்குது அவ்வளவே. கிடைத்தது போலவே கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனா வேறு விதமாகக் கிடைக்கும்.
ஒரு காலத்தில் தமிழ்த் தோட்டம், பின்பு அறுசுவையில் கலக்கினோம், பின்னர் புளொக்.. இனி என்னாகுமோ?? சரி அதை விடுவோம்.
இமாவின் கை வண்ணம் பார்த்தே, எனக்கு இதைச் செய்யும் ஆர்வமும் ஐடியாவும் எழுந்துது. அதனால இப்பதிவுக்கு றீச்சர்ர்ர் வந்து, கடசி 15 பின்னூட்டமாவது போடோணும்:).. குறைவாகப் போட்டால் அவ கணக்கில ரொம்ப வீக்கு:) என கதை கட்டி விடப்படும்:)[சூப்பரா மாட்டி விட்டிட்டேன்].
என்னிடம் நிறைய இப்படி கழுத்துக்கு, காதுக்கு, கைக்கு என இருக்கு. ஒழுங்கா வச்செடுக்க ஓரிடம் இல்லாமையால் போட்டதையே திரும்ப திரும்ப போட்டுக் கொண்டு போவேன்.
அதனால நெக்லெஸ் ஹங்கர் தேடினேன் நெட்டில்.. அது விலையாகவும் இருந்துது + கொஞ்சம்தான் அதில் கொழுவலாம். ச்சோஒ நானே ஐடியாப் போட்டு இப்படிச் செய்தேன் எங்கட வோல் கபேர்ட்டில்:).
இந்த ஆணிகளைப் பாவித்து...
இப்படி அடித்தேன்
எப்பூடி என் கிட்னியா?:) பூஸோ கொக்கோ?:)
இவை சில மேக்கப் பொருட்கள்...
இவை மணிக்கூடுகள்..
இவை மோதிரங்கள்.. ஒன்றில் இருப்பது தோடுகள்..
ஊசிக் குறிப்பு:
--()---------------------()----------------------()----------------------()-----------------------()------------------()--

இப்படி முதலில் சுவரில் அடித்தேன்..
இந்த ஆணிகளைப் பாவித்து...
இப்படி அடித்தேன்
எப்பூடி என் கிட்னியா?:) பூஸோ கொக்கோ?:)
இவை சில மேக்கப் பொருட்கள்...
இவை மணிக்கூடுகள்..
இவை மோதிரங்கள்.. ஒன்றில் இருப்பது தோடுகள்..
இவைக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கிறன் இன்னும் செய்து முடிக்கவில்லை.. இப்போதைக்கு இங்கின இருக்க விட்டிருக்கிறன் இவையை:)
அடாது மழை பெய்தாலும்.. விடாது பதிவு போடப்படும்..:) போட்டிட்டனெல்லோ?:) எங்கிட்டயேவா:).. நாளைக்கும் பதிவு வரும்:)ஊசிக் குறிப்பு:

|
|
Tweet |
|
|||