ஏனோ தெரியவில்லை, இவர்களைப்பார்த்ததும், படமெடுத்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துவிட்டது. எடுத்தேன், பின்பு இங்கு போடவேண்டும் என்ற ஆசை அதிகமாகிவிட்டது.... அதுதான்..சுட்டிட்டேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சீ இதென்ன இது போட்டிட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்.. கடகடவெனப் பாருங்கோ உங்களுக்கு போறிங் வரமுன்ன்ன்ன்ன்ன்..:).
ஒற்றுமையான தம்பதிகள்..
ஏதோ அலுவலாகப் போன இடத்தில் பக்கத்திலே ஒரு பொண்ட்.. அதில் இவர்களைக் கண்டேன் கையில் கமெராவும் இருந்தமையால் சூட் பண்ணிட்டேன்.. இது வேற சூட்:).
இவதான் “தாரா”..
ஆ... கண்பட்டுவிட்டதுபோலும் கோபித்துக்கொண்டு எதிராகப் போயினமே....
பின்பு ஒற்றுமையாகி அருகே வந்தார்கள், நாம் எதிர்பார்த்துப்போகாமையால் உணவேதும் கொண்டு போகவில்லை, கையை நீட்டியதும், ஆ.. என விரலை உள்ளே இழுத்துவிட்டார்... ஒருகணம் திடுக்கிட்டுப், பின்பு ஒரு உண்மை தெரிஞ்சுகொண்டேன்..... தாராக்குப் பல்லில்லை, அதிராவுக்குப் பல்லிருக்கு.. கிக்..கிக்...கீஈஈஈஈ...
அவர்கள் திரும்பிச் சென்றபோது, அதிர்ந்துவிட்டோம் பார்த்து, அதில் ஒருவருக்கு கால் உடைந்து அதை இறகின்மேலே போட்டிருக்கிறார்.
அவர்கள் போகிறார்கள் Bye!! Bye!!!
அங்கே நீந்திய இன்னொரு ஜோடி... யாரையோ நினைக்கவைக்கிறார்கள் இவர்கள்:)..
இவர்களும் அங்கிருந்த உறவினர்தான்..
இன்னும் சிலர் அங்கு இருந்தார்கள், எல்லாப் படங்களையும் இணைக்கவில்லை.
ஊசிக்குறிப்பு:
இதைப்பார்க்கும் உங்களில் யாருக்காவது தைரியம்:) இருந்தால், பறவைகள், விலங்குகள்... படங்களை நீங்களே.. எடுத்து தொடர் பகுதியாக தொடருங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன்... இமா, சந்தனா, ஜெய்லானி, ஜீனோ... அல்லது யாராவது.
ஆனால் நீங்கள் இதைத் தொடரவில்லையாயின், அதற்குச் சில காரணங்கள் இருக்கலாம்..
1. கமெரா இல்லாமல் இருக்கலாம்.
2. நேரமில்லாமல் இருக்கலாம்.
3. பறவை, விலங்கினத்தை விரும்பாதவராக இருக்கலாம்...
இவை அனைத்தையும் தாண்டி.. முக்கிய காரணம்....இதுவாகத்தான் இருக்கும்... “ஒரு பூஸுடன் மோதப்பயம்”:)...
2222222222222222222222222222
எதற்கும் காலம் வரும், என எண்ணி,
கடமையைக் கைவிடலாகாது
2222222222222222222222222222
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிந்திய இணைப்பு::
உஸ் அப்பாடா பூஸோ கொக்கோ??? இப்படியெல்லாம் எதிர்ப்பார்கள் எனத் தெரிஞ்சுதானே, வாயைக் கொடுத்து வம்பில மாட்டப்படாதூஊஊ என பூஸ்குட்டிக்கு ~சூப்ஸ்ஸ்~ வாயில வச்சுவிட்டிட்டேன்...
1)முதலாவது மோதல்... நியூ..விலிருந்து.. தாரா தாரா வந்தாரா என வெள்ளைக்கு கறுப்பா போட்டு எதிர்த்திட்டா இம்ஸ்ஸ்ஸ்மாஆஆஆ.... போய்ப் பாருங்கோ... மற்றவைக்கு துணிவில்லைப்போல ஓக்கை காக்கா போகிறேன் ... முறைக்காதீங்கோ..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
|
Tweet |
|
|||
அருமையான படங்கள். விடைகள் 1,2,3 கண்டிப்பாக 4 இல்லை.
ReplyDeleteபி.கு:பொதுவாகவே ”பூனை செய்வது கொட்டம் ஆனால் அடித்தால் பாவம்” என்பார்கள். அதிலும் வாயில் பூப்ஸ் வைத்து இருக்கிற பூனைக் குட்டியை படமாக போட்டு அடிக்க சொன்னா? எப்படி அடிப்பார்கள். இங்கு வரும் பொதுமக்களே பொறுமை --பொறுமை. கோபத்திலே பூனை குட்டியை போட்டு கண்மூடிதனமா அடிச்சுடாதீங்க. ஏதோ தெரியாம சொல்லிட்டது பாவம் :)))
பார்த்துப் பரவசமடைக பூஸே. ;)
ReplyDeletehttp://imaasworld.blogspot.com/2010/05/blog-post_1677.html
அதிரா, படங்கள் அழகு. கால் உடைந்த தாராவை பார்க்க பாவமாக இருக்கு.
ReplyDeleteஅதீஸ், என்ன சவாலா? இருங்கள் எங்கள் சந்து இப்படி இந்தப் பக்கம் காமராவும் காலுமாக போனவர். இன்னும் காணவில்லை. வந்ததும் அசத்தி விடுவார். சந்துவும் இமா மாதிரி காலை தண்ணீருக்குள் வைத்து படம் எடுக்கும் விபரீத ஆசை எல்லாம் வாணாம். உந்த அமெரிக்கா நதி எல்லாம் ஆபத்தானது.
இப்பதானே இமா வீடு பார்த்தேன் ,இதன் தொடர்ச்சி தானோ,இங்கும் அருமை அங்கும் அருமை,வாயில் சூத்தரை வைத்தால் தான் பூஸாருக்கு பசி வராது,இல்லாவிடில் கோழிக்குஞ்சை அபேஸ் செய்தது போல் இந்த பறவைக்கூட்ட்த்திலும் புகுந்து விளையாடிடுவாரே.
ReplyDelete//“ஒரு பூஸுடன் மோதப்பயம்”:)...//
ReplyDeleteபின்ன நாங்கலெல்லாம் எலியாக்கும்.ஹி..ஹி..
//இதைப்பார்க்கும் உங்களில் யாருக்காவது தைரியம்:) இருந்தால்//
ReplyDeleteஇனி ஆணிப்பிடுங்கும் இடத்திலும் கேமராவோட சுற்ற வேண்டியதுதான். அமாவாசைக்கு நிலா வராட்டி என்ன சூரியன் கூடவா வராது.
அதீஸ் இதை ஒருக்காப் பாருங்கோ. ;)
ReplyDeletehttp://allinalljaleela.blogspot.com/2010/05/blog-post_14.html
//“ஒரு பூஸுடன் மோதப்பயம்”:)...//
ReplyDeleteசரியா சொன்னிக்க , உங்கள பாத்தாலே ஒரே மெர்சலா கீது , அப்பாலைக்கா எங்கிட்டு போட்டி போடுறது
ஆமா மங்கு நாமெல்லாம் கொசு, ஆமைகிட்டதான் போட்டி போடுவோம் இல்ல!!! அதுதான் நிறைய கடிச்சு வைக்காது.
ReplyDeleteஅருமையான படங்கள்.///மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.
ReplyDeleteவிடைகள் 1,2,3 கண்டிப்பாக 4 இல்லை.///கர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இங்கு வரும் பொதுமக்களே பொறுமை --பொறுமை. கோபத்திலே பூனை குட்டியை போட்டு கண்மூடிதனமா அடிச்சுடாதீங்க. ஏதோ தெரியாம சொல்லிட்டது பாவம் :))) /// வருமுன் காப்போனாக மாறிட்டார்:)... தனக்கு கடி விழுந்தாலும் என்ற பயத்தில, என்னமோ எல்லாம் சொல்றார்..
பயந்திடாதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ்.. பூஸ் ரொம்ப பாவம்..கிக்...கிக்..கீஈஈஈஈஈஈஈ
பார்த்தேன் பரவசமானேன்.. இமா... என் மேல் பதிவில் பிந்திய இணைப்பை படியுங்கோஓஓஓஒ
ReplyDeleteநேரம் போதாமல் இருக்கு அனைவருக்கும் பதில் போட மீண்டும் வருவேன்.. நானே...
படங்கள் அனைத்தும் அழகா இருக்கு.
ReplyDeleteநன்றி வாணி, தாராவின் கால் பார்த்து எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஒருவேளை யாராவது அக்காலை எடுத்து கீழே போட்டுவிட்டால் சுகமாகிட வாய்ப்பிருக்கு என நினைக்கிறேன்.
ReplyDeleteசந்துபோன இடத்தில் தண்ணிக்குள் இருந்து நண்டு கடித்துவிட்டதுபோலும் ஆளைக் காணவில்லை, இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் வாணாம் வாணாம் என.
ஆ.. ஆசியா நன்றி, அதேதான்... தொடரேதான் வெள்ளைத்தாராவுக்கு இமா கறுப்புத்தாரா போட்டிருக்கிறா..கிக்..கிக்..கிக்...
ReplyDelete///இல்லாவிடில் கோழிக்குஞ்சை அபேஸ் செய்தது போல் இந்த பறவைக்கூட்ட்த்திலும் புகுந்து விளையாடிடுவாரே/// கர்ர்ர்ர்ர்ர்ர்... அங்கே பூஸ் சுமைதாங்கி... இங்கே பூஸ் (தாராவுக்கு) காவலாளீஈஈஈஈஈஈ...
வாங்கோ ஜெய்..லானி..///பின்ன நாங்கலெல்லாம் எலியாக்கும்.ஹி..ஹி.. // அப்ப தாராவை சூட் பண்ணுங்கோ கிக்..கிக்..கிக்.... இது வேற சூட்..
ReplyDeleteஇனி ஆணிப்பிடுங்கும் இடத்திலும் கேமராவோட சுற்ற வேண்டியதுதான்// ஹாக்..ஹக்...ஹாஆஅ.. இனி ஜெய்..லானியும் எம்மைப்போல கஎராவோடு.... கவனம் ஆணி கீணி குத்திடாமல்... படமெடுங்கோ.
அமாவாசைக்கு நிலா வராட்டி என்ன சூரியன் கூடவா வராது// அமாவாசைக்கு நிலவும் வரும் ஜெய்..லானி, ஆனால் அதைப்பார்க்க பூனைக்கண் தேவை...:):). மிக்க நன்றி... கெதியா வாங்கோ நிலவோடு...
இமா பார்த்திட்டேன்... இன்று வெள்ளிக்கிழமை எல்லோ.. அதுதான் விடியும் வரை காத்திருக்கிறேன்... பப்பியை ஒருக்கால் அந்தப்பக்கம் போயிடாமல் பார்த்துக்கொள்ளுங்கோ இமா.. மிக்க நன்றி.
ReplyDeleteவாங்கோ எம்பி.. சிறிய இடைவேளை எடுத்து வந்திருக்கிறீங்கள் நன்றி.
ReplyDeleteசரியா சொன்னிக்க , உங்கள பாத்தாலே ஒரே மெர்சலா கீது , அப்பாலைக்கா எங்கிட்டு போட்டி போடுறது/// இப்படியெல்லாம் சொல்லித் தப்பி ஓடவேண்டாம்... கையில கமெரா இருக்கு... இனி ஓடுற ஆட்களையும் சூட்பண்ணி(இதுவேற சூட்) புளொக்கில போடலாம் என ரகசிய ஐடியா ஜெய்..லானி தந்தவர்.. அந்தா ஓடுறார் பிடியுங்கோ முடிஞ்சால்???:):).
ஜெய்லானி said...
ஆமா மங்கு நாமெல்லாம் கொசு, ஆமைகிட்டதான் போட்டி போடுவோம் இல்ல!!! அதுதான் நிறைய கடிச்சு வைக்காது./// ஹாக்ஹாக்கா கிக்..கிக்.. ஜெய்..லானி பப்ளிக்கில இப்பூடி உண்மை எல்லாம் அவிட்டுவிடப்படாதூஊஊஊஊஊஊஊஊ..
பிரியா வாங்கோ நல்வரவு. நான் உங்கள் புளொக் இதுவரை பார்த்ததில்லை(தெரியாது) இப்போதான் பார்த்தேன்...... நீங்களும் “தாரா” போட்டிருக்கிறீங்கள் இன்று. இது தாரா வாரமாக்கும். மிக்க நன்றி.
ReplyDeleteபுகைப்படங்கள் எல்லாம் அழகு, அதிரா!
ReplyDelete/தாராக்குப் பல்லில்லை, அதிராவுக்குப் பல்லிருக்கு.. கிக்..கிக்...கீஈஈஈஈ...// இப்பூடி நீங்கோ கடிக்கும் போதே தெர்லையா,உங்களுக்கு பல் இருக்கு எண்டு? கர்ர்..ர்ர்!! அயகா இருக்கு அதிராக்கா உங்க ஊர் தாரா!
ReplyDeleteஜீன்ஸ் லிட்டில் பிஸி..அரட்டை பண்ண வர முடில..சாரி!
/இதைப்பார்க்கும் உங்களில் யாருக்காவது தைரியம்:) இருந்தால்,/ அது அல்லாம் நெரியா இர்க்கு ..ஆனா டைம் தான் இல்ல..கொஞ்சம் வெயிட்டிங் பண்ணுங்கோவன்..ஜீனோ சீக்ரம் வந்துரும்...ஓக்கை?
மிக்க நன்றி மனோ அக்கா.
ReplyDeleteஇப்பூடி நீங்கோ கடிக்கும் போதே தெர்லையா,/// கர்ர்ர்ர்ர்ர்ர் பேபி அதிராக்கு பால் பற்கள்தானே இருக்கு, கடிச்சாலும் நோகாதூஊஊஊ.
ReplyDeleteஅயகா இருக்கு அதிராக்கா உங்க ஊர் தாரா! /// மிக்க நன்றி ஜீனோ..
ஜீன்ஸ் லிட்டில் பிஸி..அரட்டை பண்ண வர முடில..சாரி!/// லிட்டில் பிசிக்கே இப்பூடி எண்டால்????
கொஞ்சம் வெயிட்டிங் பண்ணுங்கோவன்..ஜீனோ சீக்ரம் வந்துரும்...ஓக்கை? /// ஓக்கை ஜீனோ கெதியா வாங்கோ கமெராவோடு.
அதிரா.. ரொம்பவே மன்னிக்கனும்.. எட்டிப் பார்க்க நேரமாகிப்போச்சு..
ReplyDeleteசவாலை சமாளிச்சு, இப்போவே தொடர்ந்திடறேன்... ஏட்டிக்குப் போட்டி.. ஹேய் சம்திங் சம்திங்...
சொல்லாம விட்டுட்டனே.. படங்கள் எல்லாமே அழகு அதிரா... கமெண்ட்களும் ரசிக்க வைத்தன..
ReplyDeleteநன்றி சந்து. ஏட்டிக்குப் போட்டி எனச் சொல்லிப்போட்டு, நெட்டில தேடிப்போடப்படாதூஊஊஊஊ உங்கட கமெராவில சூட் பண்ணோணும் ஓக்கை??? கெதியாப்போடுங்கோ, மீ வெயிட்டிங்...
ReplyDelete