நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Wednesday, 19 May 2010

“தம்பியும் .....ம்ம்ம்ம்”

தம்பி ஜீனோ தனக்கு இனிப்பாகத் தரும்படி கேட்டிருந்தார்.... அதுதான்.. பலமாக சிந்தித்து(எவ்வளவு பெரிய “கிட்னி” அதிராவுக்கு எனச் சொல்வது கேட்குது தேங்கியூஊ) இந்த முடிவுக்கு வந்தேன்.

தம்பி பேபியாக இருக்கும்போதே கடலைக்கறியைத்தான் விரும்புவார், அதுதான் தம்பிக்கு...

ஜீனோ!! இது ஆயா செய்ததல்ல, அக்கா செய்தனான் பயப்பூடாமல் சாப்பிடுங்கோ..

ஜீனோ சொன்னாக் கேளுங்கோ.. உந்த விபரீத ஆசையெல்லாம் வாணாம் கீழே இறங்குங்கோ...களைச்சிருப்பீங்களே ஜீனோ!!! வாங்கோ “க்கிறஷா” குடிக்கலாம்... தம்பிக்கு லெமன், அக்காவுக்கு ஸ்டோபெரி..My favourite add::: “CRUSHA”

http://www.youtube.com/watch?v=qvEOjDeLWkA

ஜீனோ, உங்கட டோராவின் பெஸ்ட் ஃபிரண்ட் டியகோ(Diago), நீங்களும் கர் சொல்லாமல் கதையுங்கோ.தம்பி சிங்கம்ல???? தம்பி வி“ளை”யாட ஒரு சிங்கம்... உப்பூடிப் பயந்தால் எப்பூடி??? பயப்படாமல் வி“ழை”யாடுங்கோ தம்பீஈஈஈஈஈ


நெடுகவும் வீட்டுக்குள் இருக்கப்படாது வெயிலும் படவேணும் அதுதான் உடம்புக்கு நல்லதெண்டு சொல்லீனம்.... கொஞ்சம் பொறுங்கோ ஏதோ சத்தம் கேக்கிற மாதிரி இருக்கே... தம்பி உங்களுக்குக் கேட்குதோ???அங்க பாருங்கோ அக்காவின் வீட்டுக்கு மேலால, உது “வேவுப் பிளேன்” போலதான் தெரியுது, ஆர் றைவர்:) எனப் பாருங்கோ.... எனக்குத் தெரிஞ்சுபோச்சு, பிளேன் சரிஞ்சுகொண்டெல்லோ போகுது:) பிறகென்ன எங்கட பைலட் அண்ணனேதான், எனக்குத் தெரியும் இப்படியெல்லாம் நடக்குமென்று.... தம்பி ஓடிவாங்கோ உள்ளே போய் எங்காவது “சேவ்” ஆன இடமாக இருக்கலாம்..


(நான் எடுத்த படம் தான் மொபைலால் ஸூம் பண்ணி எடுத்தமையாலோ என்னவோ சின்னதாகத்தான் வருகிறது பிளேன்)


அப்பாடா... இதுதான் பாதுகாப்பான இடம்... Bye!! Bye!!பின்(ஊசி)இணைப்பு: அதிர(ரா)மான்
(ஸாதிகா அக்கா!!இப்ப ஓக்கையோ பின் இணைப்பு?)

#################################################
“மரத்தின் ஒடுக்கமே விதை
விதையின் விரிவே மரம்”
#################################################

36 comments :

 1. ஆ ஆ அதிரா ஜினோ வரும் முன் நான் ஒரு ஸ்பூன் எடுக்கட்டா? எனக்கும் பிடிக்கும்.very interesting.nice to see the pictures.

  ReplyDelete
 2. /ஜினோ வரும் முன் நான் ஒரு ஸ்பூன் எடுக்கட்டா? /கர்ர்ர்..ர்ர்ர்..ர்ர்! ஜீனோ வந்துடிச்சி ஆசியா சிஸ்டர்..ர்ர்..ர்ர்! டோன்ட் டிஸ்ரேப் ஜீனோ..அக்கா வில் கிவ் யூ செபறேட்லி,ஓக்கை?

  யம்..ம்ம்..ம்ம்..மி அதிராக்கா! இதுக்கு ஜீனோவிண்ட வீட்டிலை கடலை சுண்டல் எண்டு சொல்லுவம்..கடலைக்கறி புட்டு கூடோ சாப்புடறது..ஹி,ஹி..ஸோ வாட்? ஜீனோக்கு இந்த சுண்டல் ரொம்போ இஷ்டம்..டாங்க்ஸ் வெறி மச்! இருங்கோ,சாப்ட்டுவரன்!

  ReplyDelete
 3. போட்டோ 2: ஹ்ம்ம்..ம்ம்..செரி ப்ளோசம் ஸூ..ஊ..ப்பர் ஸ்மெல் அதிராக்கா..பயம் படாதைங்கோ..ஜீனோக்கு மரமேறி இறங்குவது அல்வா சாப்புடற மாரி!

  போட்டோ 3 : உஷ்..அப்பாடா! சமருக்கு இதம்ம்..ம்மா இருக்கு லெமன் க்கிறஷா! கலக்கறீங்கள் அதிராக்கா..ஜீனோக்கு லெமன் தான் புடிக்கும்னு கரீக்டா தந்ததுக்கு டாங்க்ஸ்!

  யூ ட்யூப்: ஹஹ்..ஹா..ஹா!! கிக்..கிக்..கீ! பக்..பக்..பக்! அயகா சைக்கிள் ஓட்டறீங்கள்!! கிக்..கிக்..கிக்!

  போட்டோ 4 : டியகோ அண்ட் ஜீனோ ஆர் படீஸ் அதிராக்கா..கர்..ர்ர்..எல்லாம் இல்லை.கதைச்சுட்டுவரன்..வெயிட் யா!
  ***ப்ளா..ப்ளா..ப்ளா...ப்ளா!***

  போட்டோ 5 : நாங்கள்லாம் ஆரு? சிங்கம்ல?சிங்கம்ல?..கர்..ர்ர்..ர்ர்! அக்காக்கு மௌஸ் புடிச்சி தந்துட்டூ... ஜீனோ பொம்மை சிங்கமுடன் வி'ழை'யாடும்...அக்காங்!

  போட்டோ 6 : ஓம் அதிராக்கா..லெட்ஸ் டேக் எ சன் பாத் அண்ட் சாட் ஆன் தி கார் !
  /ஏதோ சத்தம் கேக்கிற மாதிரி இருக்கே.../ ஆன்ரீ,அண்ணே,இலாக்கா மற்றும் நம்ம நண்பர்கள்,உறவினர்களெல்லாம் அதிரடியா வாராக..அதேன் இம்பூட்டு சவுண்டு அதிராக்கா!

  போட்டோ 7 : உந்த லெப்ட் சைட் ரூம்லே இருக்க குல்ர்றுக்குல்லை நீங்க மறையுங்கோ..தம்பிக்கு குல் ர் அல்லாம் வாணாம்..சிங்கம் பொம்மே பக்கத்துலை ஜீனோ சிட்டவுன் ஆயிரும்..ஹரி அப் அதிராக்கா! உந்த கூலிங் கிளாஸ்-ஐக் கழற்றிட்டுதான் ஓடுங்கோவன்..ஜல்தி,ஜல்தி!

  போட்டோ 8 : அது..அது..அது..சேவ்ரி பிளேஸ்!

  போட்டோ 9 : மான் வேகத்திலை ஓடரீங்கள்..ஜூப்பர் எஸ்கேப்பு!

  ஜீனோ லைக்ஸ் யுவர் பிளேஸ் யா!! நைஸ் ஷோ கேஸ்! நைஸ் கோச்..நைஸ் டாய்ஸ்! நைஸ் ஹவுஸ்!

  ReplyDelete
 4. சுண்டல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.ஐயோ.. வடை , சட்னி , சுண்டல் இன்னைக்கி எல்லாமே போச்சே!!!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 5. D * 100 ( இமாவின் மொழியில் எழுதியாச்சு ). எல்லாத்தையும் விட மான் கொள்ளை அழகு.

  ReplyDelete
 6. எல்லாத்தையும் விட மான் கொள்ளை அழகு. ;)

  ReplyDelete
 7. கடலைக்கறி போட்டோவை அழகா போட்டுவிட்டு செய்முறை போடாவிட்டால் எப்பூடி?? விட்டு விடுவோமா?உடனெ ரெச்ப்பி போடுங்கள்.உங்கள் கடலைக்கறியையும் டேஸ்ரட் பண்ணிப்பார்ப்போம்.

  ஹாஆஆஆஆ..ஒரே சிரிப்பு சிரிப்பா வருது.அதீஸ் யாரைப்பார்த்து பயந்து பின்னங்கால் பிடறியில் அடிக்க இந்த ஓட்டம் ஓடுகிறார்?(ஊசிக்குறிப்பைத்தான் சொன்னேன்)

  ReplyDelete
 8. மிக்க நன்றி ஆசியா, தெரியாமல் கடலைப் படத்தைப் போட்டிட்டேனா.. எல்லோர் கண்ணும் அதன்மேலதான்.

  ReplyDelete
 9. மிக்க நன்றி ஜீனோ...
  ஜீனோவின் முதல்பதிவு பார்த்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல இருந்தேன் நல்லவேளை எல்லாப் படங்களும் பார்த்து விளக்கம் சொல்லித் தப்பிட்டீங்கள் மிக்க நன்றி.
  அது சுண்டல்தான் ஜீனோ. எங்கள் வீட்டில் யாருக்கும் கடலைக்கறி பிடிப்பதில்லை(என்னைத்தவிர), எனக்கும்தை சரியா சமைக்கத் தெரியாது, அதனால் சுண்டல் மட்டும்தான்.

  ReplyDelete
 10. ஜெய்..லானி, சாப்பாட்டுப் பிரியரோ? வேறேதும் கண்ணில தெரியவே இல்லை???? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இதுக்குத்தான் சொல்றது பந்திக்கு முந்தோணும் என, அதிராபோல:). வரவுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 11. வாணிக்கும் இமாவுக்கும்
  டி * 100 * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 1000.

  அது மான் இல்லை அதிரமாஆஆஆஆஆஆஆன்.... அதனால்தான் அவ்ளோ அழகு:).

  வரவுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 12. ஸாதிகா அக்கா. தெரியாமல் கடலையை முதலாவதாகப் போட்டுவிட்டேன்... வருபவர்கள் எல்லோரும் அதுக்குத்தான் அடிபடுகிறார்கள்... அது சுண்டல் ஸாதிகா அக்கா. கடலைக்கறி எங்கள் பரம்பரையிலயே யாரும் சமைத்து, நான் கண்டதாக நினைவில்லை, ஆனால் சாப்பிட்டிருக்கிறேன்.

  கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ..
  ஸாதிகா அக்கா பயமா? அதிராவுக்கோ? அப்படியெல்லாம் தப்பா நினைக்கப்படாது, யாரையோ கலைத்துக்கொண்டு போகிறேன்.... கிட்னியை யூஸ் பண்ணிக் கண்டு பிடியுங்கோ யாராக இருக்குமென...
  மிக்க நன்றி.

  ReplyDelete
 13. பிரட் , கடலைக்கறி சூபரா இருக்கும்

  ReplyDelete
 14. பிரட் , கடலைக்கறி சூபரா இருக்கும் /// ஆ... அடுத்த சாப்பாட்டுப் பிரியர்.... கடவுளே... கோயிலுக்கு நேர்ந்துவிட்ட மாட்டுக்கு பல்லைப் புடிச்சுப் பார்ப்பதைப்போல...... எவ்வளவு நல்ல நல்ல:) விஷயம் எல்லாம் மேலே இருக்க... எல்லோர் கண்ணும் அந்தக் கடலைக்கறிமேலயே இருக்கே...... இனிச் சாப்பாட்டுப் படமே போடமாட்டேன் சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈ.

  எம்பி வரவுக்கு மிக்க நன்றி. ரீ, கோப்பி குடியுங்கோவன்..... கேட்கவில்லையெனில் வாணி ஏசுவா எனக்கு.......

  ReplyDelete
 15. .//ஜெய்..லானி, சாப்பாட்டுப் பிரியரோ? வேறேதும் கண்ணில தெரியவே இல்லை???? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இதுக்குத்தான் சொல்றது பந்திக்கு முந்தோணும் என, அதிராபோல:). //

  சுண்டல் படத்தை முதல்ல போட்டா மனுசனுக்கு வேற நினைவு வருமாஆஆஆஆஆஆ..

  ReplyDelete
 16. //மங்குனி அமைச்சர்--பிரட் , கடலைக்கறி சூபரா இருக்கும் //

  மங்கு , யோவ் நீ வேற பிரட்ன்னு நெனப்பு காட்ற. நானே சுண்டல் போச்சேங்கிற வெறுப்பில இருக்கேன் .

  ReplyDelete
 17. //கடவுளே... கோயிலுக்கு நேர்ந்துவிட்ட மாட்டுக்கு பல்லைப் புடிச்சுப் பார்ப்பதைப்போல...... எவ்வளவு நல்ல நல்ல:) விஷயம் எல்லாம் மேலே இருக்க... எல்லோர் கண்ணும் அந்தக் கடலைக்கறிமேலயே இருக்கே...... இனிச் சாப்பாட்டுப் படமே போடமாட்டேன் சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈ.//

  ஆ..அப்புறம் கூல்ரிங்ஸ் படம் சூப்பர் ,எனக்கு ஸ்ரா பெர்ரி மட்டும் ஓக்கே!!

  ReplyDelete
 18. //எம்பி வரவுக்கு மிக்க நன்றி. ரீ, கோப்பி குடியுங்கோவன்..... கேட்கவில்லையெனில் வாணி ஏசுவா எனக்கு.......//
  அந்த பயம் எப்போதும் இருக்கோணும்.

  ReplyDelete
 19. மங்கு , யோவ் நீ வேற பிரட்ன்னு நெனப்பு காட்ற. நானே சுண்டல் போச்சேங்கிற வெறுப்பில இருக்கேன் /// கிக் கிக் கீஈஈஈஈஈஈஈஈ .. நீங்க வேற ஜெய்..லானி, எம்பி சொன்ன பிரட் எது தெரியுமோ? அவருக்கு வயிற்றைப் பிரட்டுதாம்.... ஏதாவது நாட்டு மருந்திருந்தா கொடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.

  ஆ..அப்புறம் கூல்ரிங்ஸ் படம் சூப்பர் ,எனக்கு ஸ்ரா பெர்ரி மட்டும் ஓக்கே/// ஆ... இப்பவும் சாப்பாட்டின் மேலதான் கண்ணோ? அதுவும் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இப்போ என் ஸ்ரோபெரியை கொள்ளையடிக்கப்பார்க்கினமே.... கடவுளே...இனிமேல் எதுவென்றாலும் நானே மளமளவெனச் சாப்பிட்டுவிட்டு வெறும் கப்பைத்தான் படமெடுத்துப்போடுவேன்...... யாராவது கற்பூரம் கொழுத்துங்கோ அதிரா அடிச்சுச் சத்தியம் பண்ணோணும்....

  ReplyDelete
 20. அந்த பயம் எப்போதும் இருக்கோணும்.///அதிரமானைப் பார்த்தபிறகும் உப்பூடிச் சொல்லப்படாது..... நாங்களெல்லாம் கவரிமான் பறம்பறை....யாக்கும்... ஆங்... வாணியக்கா... ஸ்ரோபெரி மில்க்சேக் குடிக்கிறீங்களே!!! அமெரிக்கா எண்டதால ரீ எல்லாம் குடிக்கமாட்டீங்களாக்கும்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 21. அதீஸ், Star Bucks ஐ உலகத்திற்கு குடுத்த எங்களைப் பார்த்து என்ன கேள்வி இது?? உப்புடி எல்லாம் கேள்வி கேட்கப்படாது

  ReplyDelete
 22. காலையில் இந்தப் படங்கள் மனதிற்கு குளிர்ச்சியாய் இருந்தது. மான் மிக அருமை.
  //பிரட் , கடலைக்கறி சூபரா இருக்கும்//

  சரிதான்

  எனக்கு ஒரு காபி

  ReplyDelete
 23. வாணீஈஈஈஈஈ “பக்” ஓஓஓஓஓஓஒ எங்கே உங்கட வீட்டிலயோ?????? கவனம்... ஊரத்தொடங்கினால் பிரச்சனை, கெதியில பெனாயில்(பெயர் சரியோ தெரியாது)ஊத்திக் கழுவுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

  ReplyDelete
 24. புதுவரவு எல்கேஜி வாங்கோ நல்வரவு, மிக்க நன்றி.

  //எனக்கு ஒரு காபி // கடவுளே... இவ்வளவு நாளும் வீட்டுக்கு வாறவர்களை சிரிச்சு சமாளிச்சு ஒரு ரூபா செலவில்லாமல் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன்.... இப்போ எங்கட வாணியால, வாறவையே என்னிடம் காப்பி, ரீ கேட்கிற நிலைமைக்கு ஆளாகிட்டனே... பெனி பெனியா சேர்த்ததெல்லாம்.. பவுண்டு பவுண்டாப் போகப்போகுதேஏஎ.... எதுக்கும் தம்பியின் ரீக்கடையிலிருந்து ஓடர் எடுத்து சமாளித்திட வேண்டியதுதான்..... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 25. ###########################################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

  http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
  அன்புடன் >ஜெய்லானி <
  #############################################

  ReplyDelete
 26. அன்பு தம்பீ ஜீனோ சொன்னவற்றை எல்லாம் வழிமொழிகிறேன்.

  பி.கு://கடவுளே...இனிமேல் எதுவென்றாலும் அன்பு தம்பீ ஜீனோவுக்கும், அண்ணாவுக்கும் எடுத்தூஊ வைச்சுட்டு வெறும் கப்பைத்தான் படமெடுத்துப்போடுவேன்...... யாராவது கற்பூரம் கொழுத்துங்கோ அதிரா அடிச்சுச் சத்தியம் பண்ணோணும்...// ரொம்போ டாங்சூ

  ReplyDelete
 27. அதீஸ், அது எல்கே, நீங்கள் எல்கேஜி ஆக்கிப்போட்டீர்கள்.

  உங்கடை நாட்டிலை யூரோ ( euro) லை அல்லவா காசை எண்ணுவீங்கள்?? ம்ம்... வர்றாட்களுக்கு நல்லா சீனி, பால் விட்டுக் குடுக்கோணும் சரியா. அதிலை எல்லாம் கஞ்சத்தனம் பண்ணக் கூடாது. ஒரு நாள் திடீரென்று நீர்மூழ்கி கப்பல் அதான் அந்த சப்மரீனைலை வந்து பார்ப்பேன். கவனம்.

  ReplyDelete
 28. எல்லா படங்களும் சூப்பர், அதிரா மான் அருமை, ஊசிக்குறிப்பு நல்ல இருக்கு,

  கடலை சுண்டல் எனக்கு மிச்சம் இருக்கா அல்லது நான் வருவதற்குள் காலியா?

  ReplyDelete
 29. ஆஆஆ..... கடவுளே.. புதுத்தலைப்பை அவசரமாக சாமத்திலயும் முழிச்சிருந்து போட்டதே... இதை மறப்பினைக்கும் என்றுதானே... மழைவிட்டும் தூவானம்நிற்கேல்லை எண்ணுவினம் இது மழைவிட்டபின் புயலெல்லோ அடிக்குதூஊஊஊஊஊஉ.

  ஹைஷ் அண்ணன் மிக்க நன்றி. புதுத்தலைப்பு போட்ட்டிருக்கிறேனே...அதைவிட்டுட்டு இங்க... ஓக்கை நீங்கள் அதைப்பார்க்கேல்லையாக்கும் இருக்கட்டும் இருக்கட்டும்.

  எங்க போனாலும் தம்பியை விடமாட்டீங்கள்போல, எல்லாம் ஒரு சேவ்ரிக்காகத்தானே??:) என்ர வசனமெல்லாம் மாறிப்போச்சு, அது நீங்களாவது மாத்துறதாவது.. அரிச்சந்திரன் அண்ணா வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரரெல்லோ.... இது கூகிள் எரரேதான்....

  யாராவது கெதியாகற்புரம் கொழுத்துங்கோ.. பிரிஜ்ஜில இருக்கிற, சமைச்சு வச்ச சாப்பாடெதையும் நான் எடுக்க மாட்டேன் அதெல்லாம் அண்ணனுக்கும் தம்பிக்கும்தான்.. வாணி உங்களிட்ட கற்பூரமும் லைட்டரும் இருக்கோ???

  மீ எஸ்ஸ்ஸ்ஸ் சமரினுக்கு போறேன் வர 6 மாதமாகும்....

  வரவுக்கு மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்(பி.கு: லைலா என்ன ஆனா??:)))

  ReplyDelete
 30. ஆ... வாணி... கால் வச்சதாலதான் இவ்வளவு பிரச்சனையே..:)///அதீஸ், அது எல்கே, நீங்கள் எல்கேஜி ஆக்கிப்போட்டீர்கள்.// ஜி எண்டால் ஒரு மரியாதைச் சொல், இது புரியாமல் இப்படியெல்லாம் குறுக்குக்கேள்வி கேட்கப்படாதூஊஊ... காக்கா போங்கோவன்..

  நாங்கள் பவுண்டை விடமாட்டம் வாணி, யூரோக்கு மாறேல்லை.
  ஆ..... என்னாது சீனி நல்லாப் போடோணுமோ? நான் நினைச்சேன் இங்க வாறவையில அநேகம் பேருக்கு சுகர் இருக்கு என்று... அதைச் சாட்டியே சீனி போடாமல் கொடுத்திடுவேன்... உங்களுக்கு ஆகாது என்று நானே சொல்லி...

  சமரினிலயோ?? அது அடிக்கடி வருதே.... கடவுளே இனி வரட்டும் நான் படம்கூட எடுக்கமாட்டேன்....

  ReplyDelete
 31. வாங்கோ ஜலீலாக்கா மிக்க நன்றி.

  ஜலீலாக்கா சமையல் களஞ்சியமே... நீங்களுமா கடலைக்கு ஆசைப்படுறீங்கள்? நீங்களாவது என் உடன்பிறப்புபற்றி இருவரி பேசுவீங்களோ என நினைத்தேன்... எல்லோரும் சாப்பாட்டுப் பிரியராகவே இருக்கினமே.... எனக்கு சாப்பாடே வெறுத்துப்போச்சூஊஊஊஊஊஊஊஊஊஊ... தேம்ஸ்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ..... யூஊஊஊஊஊஉ மீ கமிங்யாஆஆஆஆஅ..

  ReplyDelete
 32. படங்களும் பொருத்தமான வசனங்களும் அருமை அதீஸ்.. டாய்ஸ் எல்லாமே அழகாயிருக்கின்றன.. கிட்டத்தட்ட ஒரு டாய் ஸ்டோரியையே சொல்லியிருக்கீங்கள் :)))))))))) (இது அக்கா-தம்பி பாசக் கதை :) )

  ReplyDelete
 33. மிக்க நன்றி சந்த்.... லேட்டா வந்தாலும் நன்கு ரசிச்சு ரசிச்சு பார்த்திருக்கிறீங்க. ஆனால் இதோடு தம்பிக்குக் கண் பட்டுப்போச்சுதுபோல:( ஆளைக் காணவில்லை...

  ReplyDelete
 34. பூஸாரின் ஜிம் வீடியோ அன்று பார்க்கமுடியல்

  இப்ப தான் பார்த்தேன் சூப்பர்,

  ReplyDelete
 35. வித்தியாசமான பகிர்வு... ரசிக்க வைத்தது...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
  Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_20.html) சென்று பார்க்கவும்...

  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

  ReplyDelete
 36. திண்டுக்கல் தனபாலன் said...
  ///

  வாங்கோ தனபாலன்... முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

  ஜலீலாக்காவால் நீங்க என்பக்கம் வந்திருக்கிறீங்க... அவவுக்கும் மிக்க நன்றி.

  //நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…///

  வருவேன் மிக்க நன்றி.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.