நல்வரவு_()_


Tuesday 27 March 2012

இனிய இனிய வாழ்த்துக்கள்!!!

28.03.2012

னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹைஸ் அண்ணன்.. நீங்கள் வலையுலகை விட்டுத் தூர தூரப் போனாலும், யாராலும்.., உங்களையும் உங்கள் மறைபொருள் ரகசியத்தையும் மறந்திடவே முடியாது. அதேபோல், நீங்களும் எம்மை மறந்திடாமல், முடியும்போதெல்லாம் எட்டீஈஈ எட்டிப் பாருங்கோ பிளீஸ்ஸ்ஸ்.



நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளோடும், மிக்க மகிழ்ச்சியோடும்.. பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்... 


இலங்கை வானொலி வாழ்த்துப் பாடலோடு .... வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்.... (ஐ... நாலுதரம் வாழ்த்திட்டேன்.. :))


===================================================
இடைவேளை
எல்லோருக்கும் உள்ளுணர்வு சொல்லுமே..:)).. ம்..ம்ம்ம்ம் இவ்ளோ நாளும் எட்டிப் பாராமல் இருந்திட்டு, இப்போ புதுத்தலைப்புப் போட்டிருக்கிறா.. அதுக்கு நாங்க உடனே ஓடோணுமாக்கும் என:))...ஆனாலும் அதிராவின் உள்ளுணர்வு சொல்லுது...  “சே..சே.. நீங்க அப்பூடியெல்லாம் நினைப்பீங்களோ?:), நேரம் இருக்கும்போதெல்லாம் நான் எங்கேயும் வராமல் விட்டதில்லை, இப்போ முடியவில்லை அவ்ளோதான்”.. இனியும் ஏப்ரல் கடைசியில்தான் வருவேன்
=======சரி சரி இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்:)=======

இது பின் இணைப்பு:
இது எந்தாப் பெரிசூஊஊஊஊஊ.. என நினைக்காதீங்க( நான் பின் இணைப்பைச் சொன்னேன்:))... கொஞ்சம்தான்... ரிலாக்ஸ் பண்ணுங்க பிளீஸ்ஸ்ஸ்:)).

ஆஆஆஆஆ... நாம் 29ம் திகதி “ஹொலிடே” போகிறோம்(அப்பூடித்தான் சொல்லோணுமாமே:))... மூன்று கிழமையில் வந்திடுவோம்...

அதுவரை உங்களுக்கு ரிலாக்ஸ்தான்:).. அதாவது என் தொல்லை இருக்காதுன்னேன்:)) அதாரது மெதுவா விம்முறது... சே..சே... கிரிசா.... இதென்ன புதுப்பழக்கம்... நான் என்ன மூனுக்கா போகிறேன்?:))  உந்த “அண்டாட்டிக்கா” வுக்குத் தானே:)? இதுக்கே அழலாமோ? என்னைப் பாருங்க, எவ்ளோ ஸ்ரெடியா நிற்கிறேன் என:)).

என் சிஷ்யை எங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙேஏஏஏ?:)..

சிஷ்யையே...
குருவே..
சிஷ்யையே ..
குருவே...

ஆ.. என் சிஷ்யையே.. உங்களை நெம்பி:).... என் இதயமான புளொக்கையே ஒப்படைக்கிறேன்... இங்கின “வெளிநாட்டுத் திருடர்களின்” அட்டகாசம் அதிகமாகிட்டுதாம்.. அதனால நான் வரும்வரை பத்திரமாப் பாதுகாத்துக் கொள்ளுங்கோ:).
----------------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோக்களை, மெல்ல மெல்லமாப் பார்த்து, நான் திரும்பி வரும்வரை ரசியுங்கோ... எனக்குப் பிடித்த இரு வாதாட்டக்காரர்களை மட்டும் இணைத்திருக்கிறேன்....


======================================================

கொஞ்சம் ரிலாக்ஸ் பிளீஸ்ஸ்ஸ்:))..


இது தலைகீழ் ஆசன ஆசானாக இருக்குமோ?:).. குரல் கேட்டதாம் ஓடிவந்திருக்கிறாராம்:)... ஹையோ நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்.. நீங்களே பாருங்கோ:)...  

நான் மேலே போட்டிருக்கும் வீடியோக்களில் விஷயம் இருக்கோ இல்லையோ தெரியாது, ஆனால், வாழ்க்கையில எப்பவுமே சீரியஸா இருக்கக்கூடாது, அப்பப்ப சிரித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் என்ன என்னத்துக்கோ எல்லாம் செலவழிக்கிறோம்.. ஒரு கொஞ்ச நேரத்தையாவது மகிழ்ச்சிக்காக செலவழிப்போம். நாமும் சந்தோசமாக இருந்து அடுத்தவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே.. மிகப்பெரிய மகிழ்ச்சியாகும். அதனால ரசித்து மகிழ்வோம்.  இதைவிட நல்ல கொமெடிக் கலக்‌ஷன் எடுத்து வைத்திருந்தேன், ஆனால் இப்போ அவசரமாக தேட அவை எதுவும் வரவில்லை.

ஊசிக்குறிப்பு:
அதிரா இல்லைத்தானே பிறகெதுக்குப் பின்னூட்டமெல்லாம்:) என நினைச்சு காக்கா போனால் , நான் திரும்பி வந்து “ஐஸ் இனிப்பு” தரமாட்டேன்:). பின்னூட்டம் போட்டாக்களுக்கு மட்டுமே “அண்டாட்டிக்கா” இனிப்புக் கிடைக்கும் சொல்லிட்டேன்:))).

=========எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்========

164 comments :

  1. உள்ளுணர்வு சொல்லியதால் உடனே வந்தேன்,அதே போல் புதிய இடுகை என்னை பார்த்து சிரித்தது.சகோ.ஹைஷ்
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.மீதி மெதுவாய் நாளை வந்து பார்க்கிறேன்.ப்ளாக் பத்திரமாக இருக்கும்.காவலுக்கு நிறைய பேர் இருக்காங்க.

    ReplyDelete
  2. ஹைஷ் சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

    சந்தோஷமா சென்று வாங்க அதிரா .குட்டி பூஸ் உங்க சிஷ்யை படு சுட்டி உங்க ப்ளாகை பத்திரமா பாத்துக்கும்

    ReplyDelete
  3. ~~~
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹைஷ் அண்ணா!
    ~~~

    ReplyDelete
  4. 3வது கமென்ட்டைப் பார்த்ததும் அதிராவுக்கு உள்ளுணர்வு சொல்லிருக்கோணுமே, மகி கமென்ட் பதிவுக்குன்னு தனியா மறுபடி மறுபடி மறுபடி மறுபடி வரும்னு??? ;)))

    வெகேஷனா அதிரா?? நல்லது!..ம்ம்ம்ம்ம்...எங்கூருப்பக்கமா (கனடா,ஹிஹி) வந்தா அங்கிருந்து ஜஸ்ட், ஒரு நாலு எட்டு வச்சு(!) பதினாறடி பாஞ்சீங்கன்னா(?!!) எங்கூட்டுக்கு வந்துரலாம்,கண்டிப்பா வாங்கோ,என்ன? ;)))))))

    பதினாறடி பாய பயமா (நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்,எல்லாரும் சரியாப் படிக்கோணும்! ;)) இருந்தா நாலு எட்டு மட்டும் வச்சீங்கன்னா வான்ஸு வீடு வந்துரும்.அங்ஙனயாவது வாலைக் காட்டிட்டுப் போங்கோ! ;))

    29ம் தேதி கிளம்பறதுன்னா இப்ப நாங்க போடற கமென்ட்ஸ் எல்லாம் அட்லீஸ்ட் பார்க்கவாவது செய்வீங்கள்ல? உந்த 4 எட்டு, 16 அடி"-யை மறந்துராதீங்கோ, ட்ரை டு விசிட் தி ஸ்டேட்ஸ்!! :) ஐ வில் அரேஞ்ச் தி செங்கம்பளம் வித் லேடி காகா & ஜெனிஃபர் லோபஸ் band in the Airport itself,deal??? :)

    ஹேப்பி வெகேஷன்! ஹேவ் எ சேஃப் ட்ரிப்~~~ என்ஜாய்!

    ReplyDelete
  5. /அதாரது மெதுவா விம்முறது... சே..சே... கிரிசா.... இதென்ன புதுப்பழக்கம்... நான் என்ன மூனுக்கா போகிறேன்?:)) உந்த “அண்டாட்டிக்கா” வுக்குத் தானே:)? இதுக்கே அழலாமோ? என்னைப் பாருங்க, எவ்ளோ ஸ்ரெடியா நிற்கிறேன் என:))./ ஹூம்..கிரிசா,இந்தாங்கோ பிஸ்தா க்ரீன் கலேர் ரிசூ! வடிவா,வராத கண்ணீரை (பூஸ் பார்க்காத வண்ணம்) துடையுங்கோ பார்ப்பம்! ;)

    அதிரா,அண்டாட்டிக்கா போறதுக்கு ஸ்றெடியாத்தான் போகோணும், கிரிசாவை நாங்க எல்லாரும் சமாதானப்படுத்தறம்,நீங்க தைரியமா கிளம்புங்க! Bon Voyage! :)

    ReplyDelete
  6. அன்புச் சகோதரர் ஹைஷிற்கு என் உளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!
    நீண்ட ஆயுள் ஆரோக்கியமுடன் அனைத்து நலன்களும் பெற்று நீடூழி வாழப் பிரார்த்திக்கின்றேன்.

    பகிர்விற்கு மிக்க நன்றி அதிரா! உங்கள் பிரயாணம் நல்லபடி அமைந்திடவும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக இருக்கவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. எனக்குத் தெரியாத அந்த ஹைஸ் அண்ணாவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்தும் சொல்லிவிடுங்கோ அதிரா!

    அப்ப ... இன்னும் பூஸாரும் நீங்களும் அண்டாட்டிக்கா போகேல்லையே.இனித்தான் போகப்போறீங்களோ.சரி எங்கட படைகள் இன்னும் உங்களைக் காணேல்ல.கண்டா துலைஞ்சீங்கள்.பிச்சுப் பிடுங்கிடுவினம்.சந்தோஷமாப் போய்ட்டு பத்திரமா திரும்பி வாங்கோ.உங்கட கவலையில மணியும் பதிவொண்டும் போடேல்ல.இண்டைக்கும் நேசண்ட பதிவில அப்பா யோகா தேடினவர் உங்களை !

    ReplyDelete
  8. இணைப்புகள் எல்லாமே அருமையாக உள்ளது. பிறந்த நாள்(ரசித்துக் கேட்டேன்) பாடல் சேர்த்தது மிகவும் பொருத்தம்.

    ReplyDelete
  9. சகோ ஹைஷுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    விடுமுறையை இனிதே கழிக்க அதிரா $ குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மேலேயிருக்கும் நல்லதொரு குடும்பம் பாடலுக்கான விளக்க்ம சிறப்பு.. கர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  11. என்னது ஹொலிடேயில போகப்போறீங்களா.. இனிதாய் அமைய வாழ்த்துக்கள் அதிரா அக்கா..

    ReplyDelete
  12. இலங்கை வானொலியின் பிறந்தநாள் வாழ்த்து பாடலை மீண்டுமொரு கேட்க வைத்ததுக்கு நன்றி,,,

    ReplyDelete
  13. ஹைஷ் சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .


    அண்டாட்டிகா ஸ்வீட் எனக்கு உண்டு.
    நான் தான் கரெக்டா அட்டெண்டென்ஸ் கொடுத்துட்டனே

    ReplyDelete
  14. எவ்வளவு வாட்டிதான் அண்டாட்டிகாவே போவே/ இப்பதானே போய் வந்தே? வேர எங்காச்சும் போரது.

    ReplyDelete
  15. நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளோடும், மிக்க மகிழ்ச்சியோடும்.. பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்...


    இலங்கை வானொலி வாழ்த்துப் பாடலோடு ....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் annaa ....

    ReplyDelete
  16. குருவே ஹொலிடே வை ஜாலி யா சுப்பரா என்ஜாய் பண்ணிப் போடுங்கள் ...யாரும் உங்கட ப்ளோகில் கலவாடாமல் பார்த்துக் கொள்ளுவினம்

    ReplyDelete
  17. காலை வணக்கம் அதிரா!///நாம் 29ம் திகதி “ஹொலிடே” போகிறோம்.////ஐ!!!!ஜாலி!!!!!!கொஞ்ச நாளைக்கு தேம்ஸ் "சுத்தமா" இருக்கும்!!!!

    ReplyDelete
  18. பின்னூட்டம் போட்டாக்களுக்கு மட்டுமே “அண்டாட்டிக்கா” இனிப்புக் கிடைக்கும் சொல்லிட்டேன்:))).////எனக்கு வேணாம்!அது "அங்க" இருந்து "இங்க" வாறதுக்கிடையில உருகி வழிஞ்சு..................!அதால வேணாம்.(அனுப்பினனான்,கிடைக்கயில்லையோ எண்டு பிறகு ..................!டூப்படிக்கிற வேலையெல்லாம் வேணாம்)

    ReplyDelete
  19. இந்த வீடியோக்களை, மெல்ல மெல்லமாப் பார்த்து,////மொத்தமா இருக்கிறதே முப்பது,முப்பத்திரண்டு(பல்லு இல்ல)நிமிசம் தான் வரும்!மூண்டு கிழமைக்கு?????தும்முறதுக்கிடையில முடிஞ்சிடும்!அதிலையும் மெல்ல,மெல்லமாப் பாக்கட்டாம்!அந்தக் காலத்தில கிராமப்போன் பொட்டி எண்டு ஒண்டு இருந்தது.வைன்(wine)அடிக்கடி குடுக்கோணும்!இல்லாட்டி வா...ரா...ய்.....நீ......வா...ரா......ய்..... எண்டு இழுத்து,இழுத்துப் பாடும்!இந்தக்காலத்தில அது இல்ல,ஹி!ஹி!ஹி!!!!!!!

    ReplyDelete
  20. வாங்கம்மா கலை!எப்பிடியிருக்கீங்க???எக்ஸாம் முடிஞ்சிருச்சா?

    ReplyDelete
  21. கலை said...

    குருவே ஹொலிடே வை ஜாலி யா சுப்பரா என்ஜாய் பண்ணிப் போடுங்கள் ...யாரும் உங்கட ப்ளோகில் கலவாடாமல் பார்த்துக் கொள்ளுவினம்.////ஒங்களுக்கு விஷயம் தெரியாதா?பூசோட கழுத்தில கிடந்த அஞ்சு பவுன்(தங்கம்,நம்புங்க!)சங்கிலியக் காணமாம்.அதான்,பேங்க் லாக்கரில "ப்ளாக்"க வச்சுட்டுப் போறாங்களாம்,ஹாலிடே!!!!

    ReplyDelete
  22. நாமும் சந்தோசமாக இருந்து அடுத்தவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே.. மிகப்பெரிய மகிழ்ச்சியாகும்.////இது,இது நியாயமான வசனம்/கொள்கை!இப்ப நீங்கள் ஹொலிடே போறீங்கள்,பிள்ளையளோட.அது உண்மையிலேயே ஹப்பி தான்!அதே நேரம் ப்ளாக்கில எழுதாம ஒரு மூண்டு கிழமை எங்களையும் சந்தோஷமா இருக்க விடுகிறியள் எல்லோ?அது எங்களுக்கு ஹப்பி!!!!§§§பாக்கியராஜ் சொல்வார்;மத்தவங்கள சந்தோஷப்படுத்திப் பாக்குறதே,சந்தோசம் தான் அப்பிடீன்னு!§§§எனிவே,ஹப்பி ஹொலிடே,ஜாலி டே!!!!!!!(ய்ஸ்).

    ReplyDelete
  23. “வெளிநாட்டுத் திருடர்களின்” அட்டகாசம் அதிகமாகிட்டுதாம்.///வன்மையாக(பன்மையில் எழுதியதை)கண்டிக்கிறேன்!!!!!

    ReplyDelete
  24. இஞ்ச பார்ரா.....! சொல்லாமல் கொள்ளாமல் பதிவு போட்டிருக்கினம்! இப்பதான் எதேச்சையா கவனிச்சன்! அந்தாட்டிக்காவில இருப்பினம் எண்டெல்லோ நினைச்சன்! அதான் இஞ்சாலிப்பக்கம் எட்டியே பார்க்கேல! மே 01 ம் திகதிக்குப் பிறகு வருவம் எண்டு நினைச்சன்! சரி ஒஃபிசுக்குப் போய், அங்க இருந்து வாறன்!

    ஆ.... சொல்ல மறந்துட்டேன்!

    இனிய காலை வணக்கம்! புதன்கிழமை வாழ்த்துக்கள்!

    கும்புடுறேனுங்கோ!!

    ReplyDelete
  25. நான் என்ன மூனுக்கா போகிறேன்?:)) உந்த “அண்டாட்டிக்கா” வுக்குத் தானே:)?////நான் என்னமோ,ஒண்ணுக்குப் போறது,ரெண்டுக்குப் போறது மாதிரி இப்ப புதிசா மூனுக்குப் போறன் எண்டு சொல்லுகீனம் போல எண்டு மூளை(கிட்னி)யை?!கசக்கி ...........................!

    ReplyDelete
  26. ஆ.. என் சிஷ்யையே.. உங்களை நெம்பி:).... என் இதயமான புளொக்கையே ஒப்படைக்கிறேன்... இங்கின “வெளிநாட்டுத் திருடர்களின்” அட்டகாசம் அதிகமாகிட்டுதாம்.. அதனால நான் வரும்வரை பத்திரமாப் பாதுகாத்துக் கொள்ளுங்கோ:).

    மக்களே அதிரா அக்கா வரும் வரை நான் தான் குருவின் வேலையைத் தொடரப் போறானக்கும் ...ஆரும் அக்காவை ஏமாற்றிய மாறி எங்கடை எல்லாம் ஏமாத்தற முடியாதாக்கும் ..கண்ணுல மிலாகைத் தூள் தூவி எமாற்றிநெல் அப்புறம் நான் எண்ணப் பண்ணுவேன் எண்டு எனக்கேத் தெரியாதாம் ....அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

    ReplyDelete
  27. வாங்கம்மா கலை!எப்பிடியிருக்கீங்க???எக்ஸாம் முடிஞ்சிருச்சா?///////////////////////

    வாங்கோ யோகா மாமா ...நலம் தானே ...பயணமெல்லாம் முடிந்தது தானே ..இன்னுமா களைப்பாய் இருக்கீங்கோ ...

    என்ர தேர்வு தள்ளிப் போயி விட்டது மாமா ...கூடிய விரைவில் சொல்லுவினம் .....அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

    ReplyDelete
  28. Asiya Omar said...
    உள்ளுணர்வு சொல்லியதால் உடனே வந்தேன்,அதே போல் புதிய இடுகை என்னை பார்த்து சிரித்தது.ச///////////////////////////



    வாங்கோ ஆசியா அக்கா ...உங்களுக்குத்தான் இண்டைக்கு முதல் வடை ....குரு அண்டார்ட்டிகாவில் இருந்து வரும்போது உங்கடுக்கு ஸ்பெஷல் ஸ்வீட் வாங்கி வருவினம் ...

    மெதுவா வந்தாலும் முதலா வந்திடுங்கோ அக்கா ,,,இல்லை எண்டால் உங்கட ஸ்வீட்டை கிரி அக்கா பிடுங்கி விடுவினம் ..

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..................

    ReplyDelete
  29. angelin said... 2
    ஹைஷ் சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

    சந்தோஷமா சென்று வாங்க அதிரா .குட்டி பூஸ் உங்க சிஷ்யை படு சுட்டி உங்க ப்ளாகை பத்திரமா பாத்துக்கும்////////////////////


    வாங்கோ அஞ்சுஊஊஊஊஊஊ நலமா .........
    என்னாது குட்டிப் புஷ் படு சுட்டியா ....அவ்வவ்வ்வ்vவ்வ்....

    நான் ரொம்ப சமத்துப் பொன்னாக்கும் உங்களை மாறியே அவ்வவ்வ்வ்vவ்வ்...

    ReplyDelete
  30. Mahi said... 4
    மே, மகி கமென்ட் பதிவுக்குன்னு தனியா மறுபடி மறுபடி மறுபடி மறுபடி வரும்னு??? ;)))

    வெகேஷனா அதிரா?////////////////


    வாங்கோ மகி அக்கா முன்றாவதா வந்திருக்கேள் அல்லோ அதற்கும் ஸ்பெஷல் ஸ்வீட் வாங்கி வருவர் அதிரா அக்கா...

    அதிரா அக்கா இதை பார்க்க மாட்டார் எண்டு தான் நினைக்கேன் ...பார்த்தல் அக்கா உங்க ஊருக்குப் பக்கம் வந்தால் உங்க வீட்டுக்கு வந்து போட்டு விடுவினம் ....

    குருவே மகி அக்கா வின் பாசத்தை பாருங்கோ ...இப்போ உங்கட உள்ளுணர்வு எதோ ஸொல்லுமேஏஏஏஏஏஎ ...
    மிக்க நன்றி மகி அக்கா உங்கட பாசத்துக்கும் குருவை வீட்டுக்கு கூப்பிடமைக்கும் ...

    ReplyDelete
  31. ஹாலிடே போறீங்களா?

    இல்லை ஹாலிடே ஆகையால் டூரா

    பூஸாருக்கு டங்கு ஸ்லிப்பாகிட்டதா?

    சகோ ஹைஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. வணக்கம் அக்காச்சி,
    நல்லா இருக்கிறீங்களா? என்னை யார் என்று தெரியுதா? அடையாளம் வைச்சிருக்கீங்களா? தம்பிக்கு ஈஸ்டர் ஹொலிடே ரெண்டு வாரம் விட்டிருக்காங்கோ..

    இனிமே ரகளை தான்! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  33. ஹைஸ் அண்ணரை உங்கள் எல்லோருடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்!

    பிறந்த நாள் கொண்டாடினா கேக் எல்லாம் கொடுக்க மாட்டாங்களோ?

    ReplyDelete
  34. எல்லோருக்கும் உள்ளுணர்வு சொல்லுமே..:)).. ம்..ம்ம்ம்ம் இவ்ளோ நாளும் எட்டிப் பாராமல் இருந்திட்டு, இப்போ புதுத்தலைப்புப் போட்டிருக்கிறா.. அதுக்கு நாங்க உடனே ஓடோணுமாக்கும் என:))//

    ஐடியாமணி! மணியம் கபேயில புளிச்ச அப்பம் இருந்தா லண்டனுக்கு பார்சல் பண்ணு மச்சி!

    என்னா பேச்சுப் பேசுறா? நமக்கு நேரம் இருந்தா தானே இங்கால எட்டிப் பார்க்க.

    ReplyDelete
  35. ஆஆஆஆஆ... நாம் 29ம் திகதி “ஹொலிடே” போகிறோம்(அப்பூடித்தான் சொல்லோணுமாமே:))... மூன்று கிழமையில் வந்திடுவோம்...//

    மச்சி! நல்லா நோட் பண்ணி வை திகதியை! நானும் நீயும் லண்டனுக்குப் போயி நிறைய பொருட்களைச் சுருட்டிக் கொண்டு வரலாம் இல்லே!

    பார்டா...வடிவான பூனை,. குயில்ட்டு, மெத்தை...சட்டம் வைச்ச கட்டில்

    Opportunity Shop இல வித்தாலும் குறைஞ்சது ஐந்நூறு பவுண்ஸ் ஆச்சும் தேறும் மச்சி!

    ReplyDelete
  36. நான் என்ன மூனுக்கா போகிறேன்?:)) உந்த “அண்டாட்டிக்கா” வுக்குத் தானே:)? //

    இங்க பார்றா...ஐடியாமணி! அக்கா பேசுற பேச்சை!

    மூணுக்கு போனாலும், போன இடத்தை நாறடிக்க மாட்டீங்க என்று நம்புறோம்.
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  37. ஆ.. என் சிஷ்யையே.. உங்களை நெம்பி:).... என் இதயமான புளொக்கையே ஒப்படைக்கிறேன்... இங்கின “வெளிநாட்டுத் திருடர்களின்” அட்டகாசம் அதிகமாகிட்டுதாம்.. அதனால நான் வரும்வரை பத்திரமாப் பாதுகாத்துக் கொள்ளுங்கோ:).//

    உங்க சிஷ்யை மேல உங்களுக்கு அம்புட்டு நம்பிக்கையா? இப்பவே பத்துப் பவுண் ஆரம் ஒன்று லண்டனில இருந்து எடுத்திருக்கிறம் என்று சொன்னாலே அண்ணன்கள் பக்கம் உங்க சிஷ்யை வந்திடுவா...

    நம்பி ஒப்படையுங்கோ...எங்களுக்குப் பொருத்தமான ஒற்றர்கள் காவலாளியா இருந்தா தானே சூப்பரா கைவரிசையை காண்பிக்க முடியும்!!!!!!!!!!!!!

    ReplyDelete
  38. என்னது, அண்டாட்டிக்காவில இருந்து அக்காச்சி இனிப்பு கொண்டு வரப் போறாவோ? அங்கை நீங்க போறீங்க என்று தெரிஞ்சுதானாம் கடல் தண்ணியும் வற்றத் தொடங்கியிருக்கு! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  39. ஒண்டுக்குப் போறது,இரண்டுக்குப்போறது தெரியும் மூனுக்குப் போகலாமோ...
    யோகா அப்பா எவ்வள்வு சிம்பிளா சொல்லிட்டார்!

    அதிரா ஆரை நம்பி குடுக்கிறீங்கள் புளொக்குக்குக் காவல்.கருவாச்சி இப்ப நேசனோட கூட்டுக்கள்ளி.கவனம் சொல்லிப்போட்டன்.அண்ணாவும் தங்கச்சியும் கொஞ்சிக் கொஞ்சிக் கதைக்கிறதைக்
    கவனிக்கேல்லையோ !

    எங்க எங்கட அமபலம் ஐயாவை எங்கயும் காணேல்ல.இனி அவருக்கு காணவில்லை பதிவு போடவேணுமோ!

    உங்க டிங் டிங் மணி எந்த நேரமும் வதனப்புத்தகத்திலதானாம்.அண்டாட்டிக்காவால வந்து இனிப்புக் குடுக்காதேங்கோ.ஆனா உந்த வதனப் புத்தகத்துக்கு ஒரு முடிவு கட்டுங்கோ.பதிவும் போடுறதில்ல.லொள்ளுக் கவிதையெல்லாம் போட்டு ஒரே சிரிப்பாம் எண்டு வேற தன்னைப்பற்றி....!

    ReplyDelete
  40. இளமதி said... 6
    அன்புச் சகோதரர் ஹைஷிற்கு என் உளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

    வாங்கோ மதி அக்கா ....உங்கட வாழ்த்தையும் குரு கொண்டுப் போயி சேர்த்து விடுவினம் ஹிஸ் அன்னானுக்கு ...

    நாங்களும் உங்களோடு சேர்ந்துஅதிரா அக்கா பயணாம் சிறப்பாய் அமைய வாழ்த்துறோம்

    ReplyDelete
  41. @hemaa akaa
    வாங்கோ ஹேமா அக்கா வணக்கம் ...

    விளயாழக் கிழமை தான் போவீனம் ...ஏதும் செய்தி உண்டா உங்கடா அண்டார்ட்டிக்கா நண்பர்களுக்கு ....
    அவ்வ அக்கா அண்டார்ட்டிக்கவுக்கு போக ரெடி பண்ணி இருப்பதினால் நேசன் அண்ணா பதிவுக்கு உங்க பதிவுக்கு என்ட பதிவுக்குலாம் வர முடியவில்லையாக்கும் ...

    இருந்தாலும் நான் சொல்லி கொடுத்து விடுவினம் ஹேமா அக்கா என்ட குருவிடம் நீங்கள் காதல் கீதல் எண்டு கதை அளந்து கொண்டு என்னை மாறி நல்லைப் பிள்ளகைளை கெடுக்க முயற்சி செய்ரிங்கோ எண்டு

    ReplyDelete
  42. [co="red"]எல்லோரும் வாங்கோ வாங்கோ... என்ன அதிரா இப்ப வந்திருக்கிறா, பிளேனை மிஸ் பண்ணிடப் போறா என்றுதானே யோசிக்கிறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுதான் இல்ல:))...

    அது இந்தப் பிளேனுக்குப் பைலட்.. எங்கட ஹைஸ் அண்ணன்தானாம்:)) அதனால அவர் ரன்வேயில நிப்பாட்டியே ஏத்திடுவார்... அந்த நம்பிக்கையிலதான் வந்திருக்கிறேன்:))...[/co]

    ஆசியாவுக்கு... உள்ளுணர்வு நல்லா வேலை செய்யுது..

    அஞ்சுவை மீண்டும் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.. தொடர்ந்து வெளியில வாங்க அஞ்சு.

    மகி செங்கம்பளம் வாணாம்:).. பிஸ்பிரை கிடைக்குமோ?:)) 4*தட்டு = 16 பிஸ்ஸு:)) எப்பூடி?:)).

    யங்மூன்ன்ன்ன்ன்ன்... ஹைஷ் அண்ணன் இங்கு வருவாரோ இல்ல காக்கா போறாரோ ஆண்டவனுக்கே வெளிச்சம்..:).

    ReplyDelete
  43. விச்சு said... 8
    இணைப்புகள் எல்லாமே அருமையாக உள்ளது. பிறந்த நாள்(ரசித்துக் கேட்டேன்) பாடல் சேர்த்தது மிகவும் பொருத்தம்.////

    வாங்கோ விச்சு அண்ணா ...பாடல் சுப்பரா இருந்ததேல்லோ ...என்ற குருப் பாடினால் இன்னும் சுப்பீரா இருந்தது எண்டு சொல்லி இருப்பினம் ...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  44. ஹேமா.. நான் வந்துதான் எல்லோருக்கும் வைக்கப்போறேன் வெ....டி:)).. மணியத்தார், அதிராவைக் காணேல்லை எனக் காணாமல் போகேல்லை, சங்கிலியைக் கையும் களவுமாப் பிடிச்சிட்டம் எண்டுதான்:).. சரி சரி பப்ளிக்கில இதெல்லாம் வாணாம்..:)).. நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).

    விச்சு மிக்க மகிழ்ச்சி.

    ஸாதிகா அக்கா.. ம்ம்ம்ம்ம்:).

    ரியாஸ்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சுவீட் 16 இல இருக்கிற ஆளைப்(அது நாந்தேன்:)) பார்த்து:) அக்காஆஆஆஅ எனச் சொல்லி இமேஜை டமேஜ் ஆக்கி:)).. இமா டிஷ்யூ பிலீஈஈஈஈஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  45. லக்ஸ்மி அக்காவுக்கு ஒரு ஐஸ் ஸ்ஸ்ஸ்ஸ்வீட்டுப் பார்ஷல் ரெடியாகுது:)).

    ஆ.. என் சிஷ்யையே.... நான் கொடுத்த ரெயினிங் கரெக்ட்டா பழகிட்டீங்க.. அப்பூடியே நான் வரும்வரை கீப் இட் மேல:))..

    அப்பூடித்தான் ..விட்டிடாதீங்க தைரியமாக் கதையுங்க.. நான் இருக்கனில்ல:))..

    யோகா அண்ணனுக்கு, இப்போ பதில் சொல்ல எனக்கு தெம்பு:) இல்ல:)) .. வந்து கவனிக்கிறேன் உங்களை:)).(நிறையச் சிரிக்க வைத்திட்டிங்க:))..

    ReplyDelete
  46. ஸாதிகா said... 9
    சகோ ஹைஷுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    விடுமுறையை இனிதே கழிக்க அதிரா $ குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.

    வாங்கோ சாதிகா அக்கா ,,
    உங்கட வாழ்த்தையும் குரு ஹிஸ்ஹ்ஹ அண்ணனிடம் தெர்வித்து விடுவினம் ....

    விடுமுறையை குரு சுப்பரா ஜாலியா கொண்டாடிவிடோர்

    ReplyDelete
  47. அடடா “மணியம் கஃபே” ஓனர்:)), “கும்புடுறேன் சாமி” வந்திருக்கிறார்:)... நான் எங்கேயும் போகேல்லை நான் எங்கேயும் போகேல்லை அது சும்மா சொன்னதாக்கும்:))....
    (ஹையோ இபூடிச் சொல்லித்தான் என் பக்கத்தைக் காப்பாத்தி வைக்கோணும்:))

    ஜல் அக்கா... இப்போ அடிக்கடி ரங் ஸ்லிப்பாகுது:)) அது அண்டாட்டிக்காவில குளிர் அதிகமெல்லோ:)).

    ஆ... தம்பி நிரூபன்.... அண்டைக்கு தேசிக்காய் எறிஞ்சது நல்லா வேலை செய்யுது ஓடி வந்திட்டார்:)).. சும்மா சொல்லப்பூடாது “சிங்ஜான்” சாமியாரின் தேசிக்காய்க்குப் பவர் அதிகம்தான்:)).

    ஹேமா ஒண்ணுக்கும்(ஹையோ இது வேற 1:)) கவலைப்படாதையுங்கோ.. வரும்போது தேசிக்காயில ஓதி வாங்கி வரப்போறேன்.... நேர வதனப்புத்தகத்துக்கு எறிஞ்சிடுவேன்:)).. அதோட வ.புத்தகம் குளோஸ்... அதிராட பக்கம் ஓபின்:)).. எப்பூடி என் கிட்னி யா?:)).

    ReplyDelete
  48. [co="blue"]வரவு தந்தோருக்கு, குறுகிய பதிலுடன் நிறுத்திவிட்டேன், மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. எல்லோரும், அதிரா இல்லையே எனக் ”கூச்சப்படாமல்”, வந்து கதைத்துப் பேசிப் போங்க.

    கலை என் சிஷ்யையே.. இப்பூடியே கீப் இட் அப்:)).. நான் வரும்வரை பத்திரமாப் பார்த்துக்கொள்ளுங்கோ...

    வருகை தந்தும், வாழ்த்தியும் இருக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மியாவும் மியாவும் நன்றி... சென்று வருகிறேன்... [/co]

    [im]http://1.bp.blogspot.com/_jv3nI0G229k/SQX-x9wmQQI/AAAAAAAABEo/ZU2aJQknFfk/s400/ByeLoveYouCat.jpg[/im]

    ReplyDelete
  49. வாங்கோ அதிரா அக்கா ,
    இங்கதான் இருக்கீங்களா ...
    ரியாஸ் அண்ணாக்கு லக்ஷ்மி அம்மாக்கு லாம் குரு வே பத்தி அளித்து விட்டினம் ....
    யோகா மாமா வைப் பற்றி கவலைப் படதிங்கோ குருவே ..
    மாமா வை நான் பத்திரமா பார்த்துக் கொள்ளுவினம்....மாமாக்கு நான் பதில் சொல்லிவிடுவினம் ...நீங்க தெம்பா பிஷ் fry சாப்பிட்டு ஹொலிடே என்ஜாய் பண்ணிட்டு வாங்கோ

    ReplyDelete
  50. (50)என்ன ஒரே பாத்திரம் உருளுற சத்தம் கேக்குதெண்டு பூசார் வந்து எட்டிப் பாத்திட்டுப் போயிருக்கிறார்!அதுகும் நல்லது தான்.வகேஷன் போட்டா தான எண்டு சுண்டெலியள்?!ஒரே களேபரப் படுத்திப் போட்டுப் போகுதுகள்!இனி வந்து தான் ஒழுங்குபடுத்த வேணும்.கலை எக்ஸாமுக்குப் படிப்பாவோ சுண்டெலியளைப் பாப்பாவோ?பாப்பம் என்ன நடக்கப் போகுதெண்டு!

    ReplyDelete
  51. கலை said...நீங்க தெம்பா பிஷ் fry சாப்பிட்டு ஹொலிடே என்ஜாய் பண்ணிட்டு வாங்கோ.///"அங்கு" போயும் பிஷ் ப்ரை(Fish Fry) தானா?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  52. மாமா எக்ஸாம் இப்போ இல்லை ...வேலைதான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குது மாமா ...

    ஏப்ரல் 10திகதிக்கு மேல தான் வர சொல்லி இருக்கிறவள் தேர்வுக்கு ...அதுவரை கும்மி தான் மாமா ...உங்கட நினைத்ததான் பயமேடுக்கினம் படி படி எண்டு சொல்லியே மிரட்டுரேல்....

    நான் சுப்பரா காவல் காப்பினம் சுண்டலி வந்தால் ஜாலி தான் மாமா ..உங்களுக்கு சுண்டலி பிரியி செய்து கொடுப்பெநேல்லோ ...

    மருமகக் கையாள சுண்டலிக் கரி சாப்பிட கொடுத்து வைத்து இருக்கணும் நீங்க

    ReplyDelete
  53. ஹேமா அக்கா ,

    நேசன் அண்ணாவும் நானும் பாசமல்ர்கலாக்கும் ...அண்ணன் ஒருக் கோவில் எண்டால் தங்கை அதில் தீபமன்றோ ....அதன் பெயர் பாசமன்றோ ...எப்புடி சிடுவஷேன் சாங்கு ,,,,

    நானும் நேசன் அண்ணாவும் நல்ல பாப்பமாக்கும் ..ஹேமா அக்கா ,நிரு ,மணி அண்ணா எல்லாரும் தான் கூட்டுக் களவாணித் திட்டம் போடுரியேல் ..

    உங்கடத் திட்டத்தை அழித்து விடுவினம் ஹேமா அக்கா ...

    அம்பலத்தார் அங்கிள் ரொம்ப ஷய் ஆகி விட்டினம் அக்கா ...அங்கிள் ஓட கேர்ள் பிரின்ட் பற்றி அண்டைக்கு கேட்டதால் ..

    ReplyDelete
  54. Yoga.S.FR said...
    “வெளிநாட்டுத் திருடர்களின்” அட்டகாசம் அதிகமாகிட்டுதாம்.///வன்மையாக(பன்மையில் எழுதியதை)கண்டிக்கிறேன்!!!!!///////////


    களவாணிக் கூடங்கள் பெருகி விட்டன மாமா ...நீங்க ரொம்ப நல்லவர் உங்களை எல்லாரும் ஏமாற்றி விடுவினம் எளிதில் ..

    கூடிய சிக்கிரமே அந்த களவாணிக் கூட்டங்களின் தலைவன் சாரி தலைவி ஆறேண்டுத் தெரிய வரும் ..

    உண்மையை கண்டுபிடிச்சி யுலகுக்கு உரைக்கும் வரை இந்தக் கலை நித்திரை கொள்ள மாட்டினம் ...இது கிரி அக்கா வின் ஜொதிக்காஆஆஆஆஆஆஅ இட்லி மேல் ஆணை ஐஐஐஐஐஐஐ

    ReplyDelete
  55. நான் தினமும் வந்து பார்க்கும்ம் போது பதிவே போடாம நேத்திக்கு ஒரு நாள் வர முடியாம போனதும் பதிவு போட்ட பூசுக்கு கர்ர்ர்ர் :))

    ReplyDelete
  56. அட, பூஸார் வந்து போயிருக்கிறார்! என்ரை கமெண்டுக்கு தனித்தனி பதில் போடோணும் எண்டு, ப்ளாக் ஓனருக்கு ஆராவது சொல்லிவிடுங்கோ! இல்லாட்டி நான் மறுபடியும்............. சங்கிலி, காப்பெண்டு இறங்கிடுவன்! போன முறை வள்ளிக்குப் போட்டு, எஸ்கேப் ஆன மாதிரி, இந்த முறை..... தெய்வானைக்குப் போட்டுடிவிட்டு, ஃபைலை குளோஸ் பண்ணிப் போடுவன்! ஹா ஹா ஹா!!!

    ReplyDelete
  57. ஹைஷ் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  58. மகி ரெம்ப தாங்க்ஸ் உங்க டிஷ்யு வுக்கு நல்லாஆ அழுத்தி அழுத்தி கண்ணை தொடச்சு மூக்கை உறிஞ்சிகிட்டே:)) கமெண்ட் டைப்பிகிட்டு இருக்கேன். பூஸ் ஒரு மாதம் இல்லே அப்படீங்குற சந்தோஷத்த;)) இப்புடி அழுது அழுது தான் என்னால ஆத்திக்க முடியுது என்ன பண்ண;))

    ReplyDelete
  59. //இருந்தா நாலு எட்டு மட்டும் வச்சீங்கன்னா வான்ஸு வீடு வந்துரும்.அங்ஙனயாவது வாலைக் காட்டிட்டுப் போங்கோ! ;)) //



    மகி நீங்க இந்த மாதிரி வான்ஸ் சார்பில மேள தாளத்தோட கூப்புடுறீங்க ஆனா வான்ச பாருங்க கட்டிலுக்கு கீழே இருந்து வரவே மாட்டேங்குறாங்க :))

    கனடா பூசொட ருத்ர தாண்டவத்துல என்ன பாடு பட போகுதோ :))

    ReplyDelete
  60. //மகி கமென்ட் பதிவுக்குன்னு தனியா மறுபடி மறுபடி மறுபடி மறுபடி வரும்னு??? ;)))//



    என்ன பண்ணுறது தீ....ய சக்திகள உள்ளுணர்வ வெச்சு ஒண்ணுமே பண்ண முடியறதில்லே :))

    ReplyDelete
  61. //ஐ வில் அரேஞ்ச் தி செங்கம்பளம் வித் லேடி காகா & ஜெனிஃபர் லோபஸ்//



    நீங்க அரேஞ் பண்ணுவீங்க அவிங்க வருவாங்களான்னு ஒரு வார்த்தை கேட்டுகோங்க அம்மணி :))

    ReplyDelete
  62. //கிரிசாவை நாங்க எல்லாரும் சமாதானப்படுத்தறம்,நீங்க தைரியமா கிளம்புங்க! Bon Voyage! :)//



    ஐயோ இந்த பூஸ் போற போக்குல என் பேரை சொல்லிட்டு போயிட்டாங்களே :)) இங்க பாருங்க மகி க்கு குஷிய சும்மாவே கும்முவாங்க இப்ப கேக்கணுமா??

    மகி ரிஎலி சுண்டெலி ஐ ஆம் ஓகே ஹிஈஈ ஹிஈஈ எப்புடி சிரிக்குறேன் பாருங்க :))

    ReplyDelete
  63. ஜோக்ஸ் அபார்ட் அதீஸ் ஹேவ் எ நைஸ் ட்ரிப். உங்கள கண்டிப்பா மிஸ் பண்ணுவோம். அங்கே நெறையா போட்டோ எல்லாம் எடுத்து கிட்டு வாங்க.

    ReplyDelete
  64. நான் திரும்பி வந்து “ஐஸ் இனிப்பு” தரமாட்டேன்:). பின்னூட்டம் போட்டாக்களுக்கு மட்டுமே “அண்டாட்டிக்கா” இனிப்புக் கிடைக்கும் சொல்லிட்டேன்:))).//

    அடிஆத்தி இனிப்பா.....நானும் கமண்ட் போட்டுட்டன் பா.......

    ReplyDelete
  65. ஹைஷ் அண்ணா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    அதீஸ், கவனமா பார்த்து பிளேனை ஓட்டுங்கோ. இனிய விடுமுறை.
    ஜூலையில் கனடா வந்தால் அங்கே மீட் பண்ணியிருக்கலாம். நாங்கள் ஜூலையில் போற ப்ளான் இருக்கு.
    கிரிசாக்கு பக்கத்திலை நின்று உண்மையாகவே விம்முறது எங்க கலை அக்கா போல இருக்கே. ஏம்பா யாரும் அவங்களுக்கு ஒரு பழய துணியாவது குடுக்கப்படாதா????

    ReplyDelete
  66. மகி நீங்க இந்த மாதிரி வான்ஸ் சார்பில மேள தாளத்தோட கூப்புடுறீங்க ஆனா வான்ச பாருங்க கட்டிலுக்கு கீழே இருந்து வரவே மாட்டேங்குறாங்க :)) //
    அட மேளக்காரனை கூப்பிட தான் போயிருந்தேன்.

    ReplyDelete
  67. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹைஸ் அண்ணன்.. நீங்கள் வலையுலகை விட்டுத் தூர தூரப் போனாலும், /////


    எனக்கு அவரை யாருன்னே தெரியலீங்கோ! ஆனா, நீங்க சொன்னதால வாழ்த்தறேன்! அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ஆமா நமக்கு பிறந்தநாள் வந்தாலும் வாழ்த்துவீங்களா?

    ( டேட் ஒஃப் பேர்த் - டிசம்பர் 32 ! மறக்காமல் நினைவில் வைச்சிருங்கோ! ஹா ஹா ஹா )

    ReplyDelete
  68. எல்லோருக்கும் உள்ளுணர்வு சொல்லுமே..:)).. ம்..ம்ம்ம்ம் இவ்ளோ நாளும் எட்டிப் பாராமல் இருந்திட்டு, இப்போ புதுத்தலைப்புப் போட்டிருக்கிறா.. அதுக்கு நாங்க உடனே ஓடோணுமாக்கும் என:))... ://////////

    சீச்சீ நாங்க அப்படி நினைக்க மாட்டம்! ஒரே வேலை! நேரமே இல்லை! அதான் பிரச்சனை!!

    பதிவில் நல்ல நகைச்சுவையும், விஷயமும் இருக்கும் போது, நாம் விரும்பித்தானே படிக்க வருகிறோம்! அப்புறம் என்ன? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!

    ReplyDelete
  69. இங்கின “வெளிநாட்டுத் திருடர்களின்” அட்டகாசம் அதிகமாகிட்டுதாம்.. அதனால நான் வரும்வரை பத்திரமாப் பாதுகாத்துக் கொள்ளுங்கோ:). ///////

    ஹி ஹி ஹி ஹி சும்மா இருக்கிற ஆக்களையும், தூண்டிவிட்டுட்டா!

    திரும்பி வரேக்குள்ள ப்ளாக் இருக்கோ தெரியேலை! :-))

    ReplyDelete
  70. வருகை தந்தும், வாழ்த்தியும் இருக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மியாவும் மியாவும் நன்றி... சென்று வருகிறேன்...

    [/co]குருவே நாமலாம் ஒரே கன்ட்ரி ..நமக்குள்ள எதுக்கு நன்றி ...
    ஓகே அக்கா டாடா டாடா ...டேக் கேர் .....ஹாப்பி ஜெர்னி[co="blue"]

    உங்கள் பயணம் இனியதாய் அமைய உங்கள் பேபி அதிரா ரசிகர் மன்றம் சார்பாக சிவா ஜி அவர்கள் பத்து நாள் உண்ணா நோன்பிருந்து பழனி முருகன்கோவிலுக்கு காவடி எடுத்து நடந்தே சென்று வருவினம்

    ReplyDelete
  71. ப்ளாக்கின் உரிமையாளர் இல்லாத போது கமெண்டு போட ஒரு மாதிரி இருக்கு!:-)))

    ஸோ, நல்ல வடிவா விடுமுறைய முடிச்சிட்டு வாங்கோ! பிறகு வந்து நிறைய கமெண்டு போடுவேன்!!

    Have a nice trip

    ReplyDelete
  72. தங்கச்சி கலை!

    உங்களையா, ப்ளாக்கைப் பார்த்துக்கச் சொல்லிட்டுப் போயிருக்காங்க ?
    ஐயையோ, தங்கச்சியோட பொறுப்பில் இருக்கும் போது, ஒரு அண்ணன் எப்படி களவெடுக்க முடியும்?

    இது தெரிஞ்சுதான், உங்க குரு, உங்கள காவலுக்கு விட்டுட்டுப் போயிருக்காங்க!

    பரவாயில்ல! அவவுக்கு கிட்னி இருக்குங்கறத ஒத்துக்குறோம்னு சொல்லிடுங்க!!! :-))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  73. Ideamani - The Master of All said...
    ப்ளாக்கின் உரிமையாளர் இல்லாத போது கமெண்டு போட ஒரு மாதிரி இருக்கு!:-)))
    //////////////////
    அவ்வ்வ்வவ்வ்வ்வவ் ...அப்புடி எல்லாம் ஸொல்லைபிடாதூஊஊஊஊஊஊ அண்ணா ....
    எப்போதும் [போல கமென்ட் போடுவினம் நீங்கோ ...
    பூசாரி ஊரில் இல்லை எண்டால் தான் இன்னும் கொண்டாட்டமா இருக்கும் அல்லோ உங்களுக்கு ..
    எப்போதும் போல வருவினம் நீங்கள் ...நான் பதில் அளிப்பேன் அண்ணா

    ReplyDelete
  74. Ideamani - The Master of All said...///////////



    ஓம் அண்ணா ..குட்டிப் புஷ் காவலுக்கு இருக்கும் வரை ஆரும் களவாட முடியாதாக்கும் ...
    நான் தான் பொறுப்பாய் பார்ர்திப்பேன் எண்டு ஏக்க என்னிடம் சொல்லிவிட்டு சென்றவை ...
    எனக்கு ரொம்ப பொறுப்புலாம் கூடிக் கொண்டே போகுதேல்லோ ...
    எங்கடை எல்லாம் ஏமாத்தற முடியாதாக்கும் ..அண்ணா உங்கடுகு ஒரு ஐடியா கொடுக்கிரணன் ...ஹேமா அக்கா ப்ளோகில் நிறைய வாண்டுகள் இருக்கினம் ...அவையை கலவாடுங்கள் ..பின்னரம் அவைகளுக்கு ட்ரைனிங் கொடுத்து அவைகளை களவாட அனுப்புங்களேன் ...

    ReplyDelete
  75. கிரிசாக்கு பக்கத்திலை நின்று உண்மையாகவே விம்முறது எங்க கலை அக்கா போல இருக்கே. ஏம்பா யாரும் அவங்களுக்கு ஒரு பழய துணியாவது குடுக்கப்படாதா????

    நான்லாம் சமத்துப் பொன்னாகும் ...சிரிச்சிக் கிட்டதான் டாடா சொல்லிப் போட்டினம் அக்காக்கு .....கிரி அக்கா தான் அழுமுஞ்சி ...சேம் சேம் பூப்பி சேம் கிரி அக்காவ ....வான்ஸ் அக்கா நீங்களும் அழுது விட்டவை தானே ....அவ்வ்வ்வவ் நாணப் பார்த்துப் போட்டேன் நீங்க அழுதவை ...

    ReplyDelete
  76. En Samaiyal said... 55
    நான் தினமும் வந்து பார்க்கும்ம் போது பதிவே போடாம நேத்திக்கு ஒரு நாள் வர முடியாம போனதும் பதிவு போட்ட பூசுக்கு கர்ர்ர்ர் :))/////////////

    வாங்கோ கிரி அக்கா ...வரும் போதே அண்டப் புழுகு ஆகாசப் புழுகு பூமிப் புழுகு வானம் புக்ழுவோட எல்லாத்தையும் சேர்த்தே கொண்டு வந்து இருக்கினம் ...

    வேலை பிஸி எண்டு கதை விட்டவர்கள் எல்லாம் தினமும் வந்து பார்ப்பர்கலாம் ப்லொக்கில் ...என்ட குருவுக்கும் எனக்கும் காத்துக் குத்தி கம்மல் போட்டு விட்டினம் ஆரு வயசுலேயே ...இனிமேல் ஆரும் குத்த முடியாதாக்கும் ...அவ்வவ்

    ReplyDelete
  77. ஹைஷ் அண்ணா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்க நோய்நொடியின்றி நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  78. இந்த முறை களவு போகத்தான் போகுது.ஆனால் மணி இல்லை.இலங்கை அரசாங்கம்போல கள்ளரிட்டயே திறப்புக் குடுத்திட்டுப்போறா ஆதிரா.

    ஆதிரா நான் சொல்றன் நீங்கள் மணிட்டை குடுங்கோ.பக்குவமா பாத்துக்கொள்ளுவார்.நம்பினாரைக் கைவிடமாட்டார் மணியத்தார்.பாருங்கோ கருவாச்சி சொல்லிக் குடுக்குது என்ர வாண்டுகளைக் களவெடுக்கட்டாம்.கருவாச்சி.சும்மா இருக்கிற ஆளையும்....கிர்ர்ர்ர் !

    ReplyDelete
  79. ஹேமா said...
    ஹ ஹா ஹா ...மணி அண்ணாவுக்கே ட்ரைனிங் கொடுக்க வேணுமாக்கும் ...இதுல மணி அண்ணா உங்கட வாண்டுகளுக்கு ட்ரைனிங் கொடுத்தார் அவைகளுக்கு இருப்பதும் மறந்து போயி விடுவினம் ...மணி அண்ணா ட்ரைனிங் எண்டு சொன்னவுடே உங்கட வான்ட்டுகள் முகத்தை பாருங்கோ ...இஞ்சித் தின்ன குரங்காட்டம் வைத்துக் கொண்டவை ....
    பூவாட்டம் இருக்க உங்க வாண்டு குட்டிசகளை அவவ்வ் மணி அண்ணாக்கு கட்டிக் கொடுத்து அந்த பூவையர்களின் வாழ்க்கையை வீனடிக்கதிங்கோ ஹேமா அக்கா ..

    எங்கட ஊரில் பழ மொழி கதைப்பினம் ....மூதாதையர் கைல சிக்கிய பூமாலை எண்டு ....

    அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் நான் என்ற அண்ணாவை சொல்லலையாக்கும் ...

    ReplyDelete
  80. me the last wishes,..

    vaalga valamudan

    haish mama...

    vaaltha vayathillai.
    erunthalum

    vaalga valamudan

    baby athira also...

    ReplyDelete
  81. பயணம் இனிதே அமையட்டும் மீண்டும் இனிப்போடு வரும் வரை காத்திருக்கின்ரேன்!

    ReplyDelete
  82. அப்பப்போ வந்து "ப்ளாக்" திருட்டுப் போய்விட்டதா,இருக்கிறதா என்று பார்க்கிறேன்!

    ReplyDelete
  83. சத்தம்போடாமல் ரகசியமாக இங்கையும் ஒரு பெரிய கும்மி அடிச்சிருக்கிறியளோ?

    ReplyDelete
  84. உங்கள் ஹைஷ் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  85. தங்கப்பதக்கம் பாடல் சூப்பர்.
    பிறந்த நாள் பாட்டு.ம்.. நான் நினைத்தது சரியாகிவிட்டது.

    இரு வாதாட்டக்காரர்களை எனக்கும் பிடிக்கும். இருவரும் எப்போதும் எதிரெதிர் அணியிலேயே வாதாடுவார்கள்.
    நிச்சயம் நகைச்சுவை மன‌திற்கு பெரிய ரிலாக்ஸ்தான்.

    நீங்க நல்லவிதமாக,சந்தோஷமாக ஹொலிடேக்கு போய்ட்டு வாங்க.
    உங்க பக்கம் நல்லவிதமாக இருக்கும். சிஷ்யை பார்த்துப்பாங்க.(குருவை மிஞ்சிய சிஷ்யை)

    ReplyDelete
  86. நிச்சயம் நகைச்சுவை மன‌திற்கு பெரிய ரிலாக்ஸ்தான்///////////////////////////////////////////////

    வாங்கோ அம்மு அக்கா ..
    நலமா ...
    நகைச்சுவை சொன்னாக் கூட சிலர் சிரிக்கவே மாட்டினம் ...முஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பவை .. காசுக் கொடுத்தால் கூட சிரிக்க மாட்டினம் ...மனம் விட்டு சிரிப்பதற்கும் ஒரு நல்ல மனம் வேணுமல்லோ அக்கா ...அந்த நல்ல மனசு உங்ககிட்ட இருகூஊஊஊஊஊ ....

    உங்க பக்கம் நல்லவிதமாக இருக்கும். சிஷ்யை பார்த்துப்பாங்க.//////////////////////

    நல்ல சொல்லுங்க அம்முலு அக்கா ஹேமா அக்கா ,கிரி அக்கா காதில் விழும்படி .....

    ReplyDelete
  87. siva sankar said...

    vaalga valamudan

    haish mama...

    vaaltha vayathillai.

    உங்கட வாழ்த்துக்களும் ஹிஸ் அண்ணாக்கு போய்ச் சேரும் ..


    என்னது வயதில்லையா ....அங்கிள் அப்புடிலாம் சொல்லப் பிடாதூஊஊஊஊஊஊஊஊஊஉ ...சூப்பர் மார்க்கெட் போங்கள் ஒரு ஒன்டரைக் கிலோ வயது வாங்கி வைத்துக் கொள்ளுவினம் ..தேவைப் படும் போது அப்பப்போ பயன் படுத்துவினம் .....

    ReplyDelete
  88. தனிமரம் said...
    பயணம் இனிதே அமையட்டும் மீண்டும் இனிப்போடு வரும் வரை காத்திருக்கின்ரேன்!///////////////////////

    வாங்கோ ரீ ரீ அண்ணா .....
    நீங்க கமென்ட் போடீங்கல்லோ ...கண்டிப்பா உங்களுக்கும் அன்டார்டிகா ஐஸ் இனிப்பு உண்டு ....ஒகேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ....டோன்ட் வொர்ரி ...பி ஹாப்பி இஇஇஇஇஇஇஇஇஇ

    ReplyDelete
  89. Yoga.S.FR said...
    அப்பப்போ வந்து "ப்ளாக்" திருட்டுப் போய்விட்டதா,இருக்கிறதா என்று பார்க்கிறேன்!/////////////////////////////////

    வாங்கோ மாமா ....
    நான் காவலுக்கு இருகீநேல்லோ .....ஆரும் களவாட முடியாதாக்கும் ...அப்பப்போ அல்ல அடிக்கடி வந்துப் பார்க்கோணும் மாமா நீங்க ....

    ReplyDelete
  90. அம்பலத்தார் said...
    சத்தம்போடாமல் ரகசியமாக இங்கையும் ஒரு பெரிய கும்மி அடிச்சிருக்கிறியளோ?///////////////////////////

    அங்கிள் குரு அன்டார்ட்டிகா சென்று விட்டினம் அல்ல அதான் சத்தமில்லாமல் கும்மி அடிக்கினம் ....
    பெரிய கும்மி எல்லாம் இல்லை ...சின்னக் கும்மி தான் அங்கிள் ...

    கும்மியின் மெயின் ஆளுகள் எல்லோருமே அமைதியாய் இருக்கினம் .... எலிகள் பதுங்குறது நல்லதுக்கு இல்லை எண்டுத தெரியும் ...

    ஏதோ பெரிய பிளான் ஓடுதான் கிரி அக்கா ,அஞ்சு அக்கா ,எலிக்குட்டி,ஜெய் அக்கா எல்லாம் இருப்பவை ....என்ற குரு வேற இந்த சமயம் பார்த்து இல்லை ....இந்தப் பச்ச குயந்தையை எல்லாரும் ஏமாற்றி விடுவினம் ...
    எனக்கு ரொம்ப பயமா இருக்குது அங்கிள் .............குரு திரும்பி வரும் வரை நீங்கள் தான் என்னை பத்திரமா பார்த்துக் கொள்ளனும் அங்கிள் ....
    அவ் வ் வ்வ்வ்வ்வ்வ்வ் ...

    ReplyDelete
  91. இன்று வெள்ளிக்கிழமை!தீபாராதனை காட்டும் நேரத்தில்,பஞ்சாராத்தி கற்பூரப் புகையில் தான் திருடுகிறார்களாம்.கவனமாக இருக்க வேண்டும்!

    ReplyDelete
  92. Yoga.S.FR said...
    இன்று வெள்ளிக்கிழமை!தீபாராதனை காட்டும் நேரத்தில்,பஞ்சாராத்தி கற்பூரப் புகையில் தான் திருடுகிறார்களாம்.கவனமாக இருக்க வேண்டும்!//////////////////////////
    அவ்வ்வ்வ் ..உண்மையாகவா மாமா ....அதுதான் ஹேமா அக்கா அடிக்கடி சாமி கும்பிட சொல்லி அட்வைஸ் செயுரான்களோ ....
    அவ்வவ் ..இன்டர்நேஷனல் திருடர்கள் அல்லோ ..அதான் அப்புடி எல்லாம் யோசிக்கிரணம் ....

    கையில் கர்பூரத்தொடு வளம் வருவினம் போல ....
    நாம தான் ரொம்ப கவனமா கையாளனும் மாமா அவர்களை எல்லாம் ...

    ReplyDelete
  93. கருவாச்சிக்குப் பயமாம்.எங்க போய் சொல்ல நான் !

    இந்தமுறை ஏதாவது களவு போனா...!

    ReplyDelete
  94. ஹேமா said...

    கருவாச்சிக்குப் பயமாம்.எங்க போய் சொல்ல நான் !

    இந்தமுறை ஏதாவது களவு போனா...!/////கலை said...இன்டர்நேஷனல் திருடர்கள் அல்லோ?§§§§§§எங்களைத்தான் கைகாட்டுவா போலிருக்கு!இன்ரநாஷனல் எண்டா.................................. நாங்கள் தானே???ஹி!ஹி!ஹி!!!!!!!!

    ReplyDelete
  95. "ப்ளாக்" இருக்கு,ஸ்..ஸ்....ஸ்............அப்பாடா!!!!

    ReplyDelete
  96. ஹேமா said...
    கருவாச்சிக்குப் பயமாம்.எங்க போய் சொல்ல நான் !
    ///////////////////////////////

    அக்கா எங்கயும் சொல்ல வேணாம் ...பிபிசி யில் மட்டும் சொல்லிடுங்கோ போதும்

    ReplyDelete
  97. Yoga.S.FR said...
    "ப்ளாக்" இருக்கு,ஸ்..ஸ்....ஸ்............அப்பாடா!!!!/////////////




    மாமா நான் தான் காவலுக்கு இருகீநேல்லோ ..ப்ளாக் பத்திரமா இருக்குமாக்கும்

    ReplyDelete
  98. கலை said...

    Yoga.S.FR said...
    "ப்ளாக்" இருக்கு,ஸ்..ஸ்....ஸ்............அப்பாடா!!!!/////////////




    மாமா நான் தான் காவலுக்கு இருகீநேல்லோ ..ப்ளாக் பத்திரமா இருக்குமாக்கும்!/////§§§§அது தான் கவலையே!!!!

    ReplyDelete
  99. மாமா நான் தான் காவலுக்கு இருகீநேல்லோ ..ப்ளாக் பத்திரமா இருக்குமாக்கும்!/////§§§§அது தான் கவலையே!!!!///////////


    அய்யகோ இது என்ன சத்திய சோதனை எங்கட மாமாக்கு ....

    சத்தியத்தின் மீது சந்தேகப் பட்டார் எண்டு நாளை உலகம் அவரை அல்லவா ஏசும்...

    ReplyDelete
  100. (100)கலை said...

    மாமா நான் தான் காவலுக்கு இருகீநேல்லோ ..ப்ளாக் பத்திரமா இருக்குமாக்கும்!/////§§§§அது தான் கவலையே!!!!///////////


    அய்யகோ இது என்ன சத்திய சோதனை எங்கட மாமாக்கு ....

    சத்தியத்தின் மீது சந்தேகப் பட்டார் எண்டு நாளை உலகம் அவரை அல்லவா ஏசும்...////ஐய்யய்யோ!அப்பிடி இல்ல.சின்னப்புள்ளைங்கள ஏமாத்திப்புட்டு தான் திருடுறாங்களாம்.அதான்!

    ReplyDelete
  101. அவ்வவ் ...மாமா நான் தான் தவறா புரிந்துக் கொண்டினம் ....இப்போது okey ...neengal தான் irukeergal அல்லவா என்கூடவே ஆரும் ஏமாத்தற முடியாதாக்கும் ...

    நான் தான் பத்திரமா கண்ணும் கருத்துமாய் பார்த்துக் kolluven ...

    மாமா இந்த காலத்தில் குட்டிப் பிள்ளைகள் தான் பொறுப்பாய் இருப்பவை ...எடுத்துக்காட்டுக்கு என்னையும் ஹேமா அக்காவையும் எடுத்துக் கொள்ளுவினம் ...

    ReplyDelete
  102. "ப்ளாக்" இருக்கு!!!!

    ReplyDelete
  103. இன்றும் "ப்ளாக்" இருக்கு!!!!

    ReplyDelete
  104. மாமா உங்களுக்குத்தான் 100வது வடை ...வாழ்த்துக்கள் ...

    பிளாக் இருக்கும் மாமா ...நான் தான் பத்திரமா காவல் காக்கிரநேல்லோ

    ReplyDelete
  105. எலிக்குட்டி said...

    Not safe :)))

    Whats in the bag???////Boose Said:Which Bag?I Kill You!!!!

    ReplyDelete
  106. எலிக்குட்டி நான் சாப்பிட போன நேர்மா பார்த்து களவாட வந்தீங்களோ ...நாங்கதான் எண்ட மாமாவை காவலுக்கு இருக்கச் சொல்லிட்டு தான் சென்றினான் ,,,

    வசமா மாட்டிக் கிட்டிங்கால எலிக்குட்டி மாமாக்கிட்டா ..
    மாமா உங்களை அடி வெளுத்து விடுவீனம் பாருங்கோ ...

    ReplyDelete
  107. ஆராவது களவாட வருவார் எண்டு தான் ஒருப் பை நிறைய கல்லைப் போட்டு வைத்தனம் ...எலிக்குட்டி ஆசையாய் வந்து களவாடியது அம்புட்டும் கல்லாய் போய் எலி குட்டி ஆசை மண்ணாகி போய் வீட்டதே ...

    ReplyDelete
  108. இன்னிக்கு மாட்டியிருக்கு "எலிக்குட்டி"!இத்தனை நாளா அதிரா தேடித்,தேடி அலைஞ்சா!வரட்டும்,அப்புறம் இருக்குடி சங்கு!

    ReplyDelete
  109. [im]https://lh5.googleusercontent.com/-yRD8Rpt9P3Y/T3uVSg_hYxI/AAAAAAAAAEg/Inanmbspxdg/s505/athi.jpg[/im]

    ReplyDelete
  110. [im]https://lh6.googleusercontent.com/-_vzn_9XgMTk/T3uVLmUR1tI/AAAAAAAAAEQ/3r3Fo3x7Km8/s427/stock-vector-cartoon-rat-stealing-and-running-simple-gradients-used-character-and-shadow-on-separate-layers-54019636.jpg[/im]

    ReplyDelete
  111. [im]https://lh5.googleusercontent.com/-W5JRLrSOyVs/T3uVNxO5meI/AAAAAAAAAEY/f_VGYkICKyQ/s553/pikcha_20100816_1621.jpg[/im]

    ஹை மீசை இல்லாத பூஸூ:)))

    ReplyDelete
  112. ச்சும்மா பார்த்திட்டுப் போக வந்தனான்! வதனப் புத்தகத்தில் செம பிசி! ஐயோ..... நான் ஒண்டையும் தூக்கிக் கொண்டு போகேலை....:-)))

    ReplyDelete
  113. [im]http://icanhascheezburger.files.wordpress.com/2008/09/funny-pictures-mmorpg-cat-suggests-you-kill-the-small-rat1.jpg[/im]

    ReplyDelete
  114. எலிக்குட்டி said...

    ஹை மீசை இல்லாத பூஸூ:)))////மீசையா முக்கியம்?இருங்க வரட்டும்,அப்புறம் பாருங்க எது முக்கியம்னு!!!!!ப்ளாக் இருக்கு!

    ReplyDelete
  115. [im]https://lh4.googleusercontent.com/-wqXNLDLE78w/T3ztyB0oD_I/AAAAAAAAAFE/cqh_Wxuz0RI/s379/gangster.gif[/im]

    யோகா அண்ணே பின்ன என்ன பூஸூக்கு குண்டு கத்திரிக்காயா முக்கியம்:)))

    ReplyDelete
  116. ப்ளாக் இருக்கு,இருக்கு,இருக்கு!!!!!////////எலிக்குட்டி said...

    [im]https://lh4.googleusercontent.com/-wqXNLDLE78w/T3ztyB0oD_I/AAAAAAAAAFE/cqh_Wxuz0RI/s379/gangster.gif[/im]

    யோகா அண்ணே பின்ன என்ன பூஸூக்கு குண்டு கத்திரிக்காயா முக்கியம்:)))/////இதுக்கும்(குண்டு கத்திரிக்கான்னு சொன்னதுக்கு)இருக்கு,பொறுங்க!இப்பதானே ஒரு வாரம் போயிருக்கு???வந்து பேசிக்குவா!

    ReplyDelete
  117. எலிக் குட்டி ஸ்லிம்மா இருக்கும் எண்ட குரு உங்களுக்கு குண்டு கத்தரிக்கையா ,,
    அப்புடி என்டால் குண்டு பூசநிக்கையை இருக்கும் கிரி அக்காவையும் ஹேமா அக்காவையும் என்ன சொல்லுவீங்க ...

    ReplyDelete
  118. கலை said...

    எலிக் குட்டி ஸ்லிம்மா இருக்கும் எண்ட குரு உங்களுக்கு குண்டு கத்தரிக்கையா ,,
    அப்புடி என்டால் குண்டு பூசநிக்கையை இருக்கும் கிரி அக்காவையும் ஹேமா அக்காவையும் என்ன சொல்லுவீங்க ...////ம்:)))/////இதுக்கும் இருக்கு!!!!!!

    ReplyDelete
  119. என்ன பூஸார் இன்னும் ஹாலிடே மூட் தானா????


    ஜலீலா

    ReplyDelete
  120. [im]https://lh5.googleusercontent.com/-i6Nsx0qj6iE/T37hA57P7oI/AAAAAAAAAFg/31ahivu34Cs/s448/bc.jpg[/im]

    ReplyDelete
  121. ப்ளாக் இருக்கு!!!

    ReplyDelete
  122. என்ன பூஸார் இன்னும் ஹாலிடே மூட் தானா????

    ஓம் அக்கா ..இன்னும் ஹோலி டே தான்


    அக்கா முன்று வாரம் கழித்து தான் வருவார்கள் ஜெலில அக்கா ..

    ReplyDelete
  123. மாமா நீங்கள் சுப்பரா காவல் காத்தது கொண்டு இருக்கீங்க ...சுப்பர் ...ஆருமே திருட முடியாதாக்கும்

    ReplyDelete
  124. எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!ப்ளாக் இருக்கு!!!

    ReplyDelete
  125. SAFE!!!!!ப்ளாக் இருக்கு!!!

    ReplyDelete
  126. காலை வணக்கம்!ப்ளாக் இருக்கு!!!

    ReplyDelete
  127. [im]https://lh5.googleusercontent.com/-nq3zcBV3cuk/T4WJh9FJXsI/AAAAAAAAAG0/cDk6LNoXuyk/s386/ab.gif[/im]

    ReplyDelete
  128. [im]https://lh3.googleusercontent.com/-wKsOXsY0_SI/T4WJxTxy2yI/AAAAAAAAAG8/Ph2EyGYdeXg/s505/1876-cheese-thief.jpg[/im]

    ReplyDelete
  129. [im]https://lh5.googleusercontent.com/-o1pQFVpQsIw/T4WJ5RbUu3I/AAAAAAAAAHU/7X6M0wWcRDA/s400/9353829-mouse-thief-stealing-cheese.jpg[/im]

    ReplyDelete
  130. ஹைஈ ஈ போட்டோ சுப்பரா இருக்கு எலிக்குட்டி ...
    என் போட்டோவை பப்ளிக்கை போட்டுடீங்க ...

    ReplyDelete
  131. [im]http://2.bp.blogspot.com/_9FHDkfAUTEE/SZ2QZTJJXzI/AAAAAAAAAF8/V2p_k0GZrSQ/s400/aRatForRosie_c_450.jpg[/im]

    ReplyDelete
  132. [im]http://www.stuckmic.com/gallery/files/2/3/5/3/sniper_cat.jpg[/im]

    ReplyDelete
  133. [im]http://alisa.philwind.com/wp-content/uploads/2009/07/cat-and-rat1.jpg[/im]

    ReplyDelete
  134. ஹாய் அதிரா. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    கலை உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  135. காலை வணக்கம் அதிரா!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!கலை உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சந்தோஷமாக உணர்கிறேன்!

    ReplyDelete
  136. அன்புச் சகோதரி அதிரா!
    உங்களுக்கும் இங்கு ஒன்றாக இணைந்திருக்கும் அன்புச் சகோதர சகோதரிகளுக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  137. அம்மு அக்கா உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  138. இரவு வணக்கம் மாமா ...உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமா ...நானும் சந்தோசமா இருக்கிராணன் இந்தப் புத்தாண்டில் நிறைய அன்பு உள்ளங்கள் கிடைச்சி இருக்காங்க ...

    ReplyDelete
  139. இளமதி அண்ணா ,
    வாழ்த்துக்கு மிக்க நன்றி ..உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  140. கிரி அக்கா ,ஹேமா அக்கா ,எலிக் குட்டி அஞ்சு அக்கா ,அம்மு அக்கா,ஜெய் அக்கா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,பெல் அண்ணா ,நிரு அண்ணா யோகா மாமா ,அம்பலத்தார் அங்கிள்,சிவா அங்கிள் மற்றும் உள்ளா அனைத்து நண்பர் ,நண்பிகளுக்கும் ஆதிரா அக்கா சார்பாகவும் என் சார்பாகவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  141. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கலை!

    ReplyDelete
  142. எல்லோருக்கும் காலை வணக்கம்!ப்ளாக் இருக்கு!!!

    ReplyDelete
  143. vanakkam yogaa maamaaaaa .....

    ReplyDelete
  144. BABY ATHIRA MISSING..

    MISSING ..

    MISSING...

    ReplyDelete
  145. COME BACK SOON..

    OR BLOG WILL BE HI JACK...

    BY KALAI AUNTY..

    ReplyDelete
  146. KALAI AUNTY unga bloga vikkratha kelvi patu oodi vanthen...(migavum malivana vilai endru vera news vantchu)

    ReplyDelete
  147. 150.............me the first 150....

    kalai aunty dont sale this blog..ok blogs owner athira vaalga vaalga vaalga..

    ReplyDelete
  148. sivaa uncle pichipuduven pichiiiiiiiiiiiiiiiii ....


    aaru blogs vikkirathu..aalaip paarungoo...ponga ...ponga ...unga blogs than vikkonum

    ReplyDelete
  149. VANAKKAM KALAI!Block irukku!aanaa,vikkirella!

    ReplyDelete
  150. வணக்கம் மாமா ...

    காவல் காக்கிரமல்லோ சோ ப்ளாக் பத்திரமா இருக்கும் மாமா ..

    சிவா அங்கிள் எதோ புத்தி பேதலித்து உளறிக் கொண்டு இருக்கினம் மாமா ..அவர் அப்புடித்தன் ..ஓவரா மழையில் நனைந்தால் என்ன பேசுறார் எந்தத் தெரியாமல் சிவா அங்கிள் பேசுவார் மாமா

    ReplyDelete
  151. வணக்கம் மாமா ...

    ப்ளாக் பத்திரமாத் தான் இருக்கு ..

    ReplyDelete
  152. ஹைஈ ஜாலி ஜாலி ஜாலி ..


    அக்கா சிக்கிரம் வாங்கோ

    ReplyDelete
  153. அக்கா, விடுமுறை இன்னுமா முடியல

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  154. அக்கா நாளைக்கே வந்து விடுவாங்கோ பாருங்கோ அண்ணா

    ReplyDelete
  155. நலமா இருக்கின்றீங்களா பூனைக்குட்டியாரே (அதிரா)எப்படிக் கழிந்தது அண்டாட்டிக்கா பயணங்கள்.வந்து போகின்றேன் பால் கோப்பி கிடைக்காமல் இனி மாம்பழயூஸ் குடிக்க ஐராங்கனியைக் கூட்டிக் கொண்டு தெப்பக்குளத்திற்கு வாரன் !அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!:::)))))))))

    ReplyDelete
  156. வாங்கோ ரீ ரீ அண்ணா ..சரியான நேரம் பார்த்து தான் வந்து இருக்கேள் ..மாம்பழ யூஸ் கண்டிப்பாய் உங்களுக்குத்தான்

    இரவு வணக்கம் மாமா ,அக்கா ,அண்ணா

    ReplyDelete
  157. இரவு வணக்கம் கலை!!!!& அதிரா!!!!!!

    ReplyDelete
  158. //KALAI AUNTY unga bloga vikkratha kelvi patu oodi vanthen...(migavum malivana vilai endru vera news vantchu)//

    ha ha ha :-}))))))))))))))))
    yesyes yes buy one get one free LOL :-}))))))))))))))))

    ReplyDelete
  159. அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி..... மீ வந்திட்டேன்ன்ன்ன்ன்... இங்க வாங்கோ..

    http://gokisha.blogspot.co.uk/2012/04/blog-post.html

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.