ஒரு சிப்பி எடுக்க, இவ்ளோ கஸ்டப்படவேண்டி இருக்கே:)
சுவான் ஆத்தங் கரையில்.. அந்த அழகிய மணலில்... பொறுக்கிய சிப்பி சோகிகளையும் சேர்த்து குயிலிங் வேர்க் பண்ணி விட்டேன்ன்.. இதுக்கு என்ன பெயர் வைக்கலாம் எனச் சொல்வோருக்கு.. ஒரு சுவான் முட்டை இலவசமாக வழங்கப்படும்:))
அதுக்கு இப்பூடி பெயிண்ட் பண்ணினேன்.. என்ன பெயிண்ட் எனக் கண்டு பிடிப்போருக்கு.. ஒரு சுவான் குஞ்சு இலவசம்:)
கீழே ஒட்டியிருக்கும் சிப்பிக்கு.. இன்னொரு வகைப் பெயிண்ட் கொடுத்தேன்:).. மேலே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வோர்ர் இதுக்கும் கரீட்டாப்:) பதில் சொன்னா.. ஒரு சுவான் குஞ்சோடு கெட் வன் சுவான் முட்டை ஃபிறீ:))
===============================INTERVAL================================
ஆவ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு... இப்போ தமிழ்மணம் வோட் பண்ணும் வசதி செய்தாச்சு இங்கே.. எல்லோரும் ஓடிவந்து ரெண்டு கைகளாலும் வோட் பண்ணோனும் எனப் புலாலியூர்ப் பூஸானந்தா இனிய வேண்டுகோள் விடுக்கிறார்ர்(ரெண்டு கைகளாலும் போட்டால்.. ரெண்டு ரெண்டு வோட் கிடைக்குமெல்லோ?:)) எப்பூடி என் கிட்னி..யா?:)).
அதனை இங்கு வெற்றிகரமாக போட்டுத் தந்தவர்.. வேறு ஆருமல்ல.. வலையுலகில் காணாமல் போய்:), ரேடியோவில் கலக்கிக் கொண்டிருக்கும் “நிரூபன்” தான்ன்.. மிக்க நன்றி நிரூபன்.. அதுக்காக, நிரூபனுக்கு பிடித்த இந்த ஸ்டோபரி சீஸ் கேக்கை கொடுக்கிறேன்ன்.. இதில ஆருக்கும் பங்கில்லை:)..
==============================இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்:)==============================
ஊஊஊஊஊசி இணைப்பு:
ஓர் முக்கிய அறிவித்தல்.. நான் தினமும் நடக்கும் எங்கட சுவான் ஆத்தங்கரைப் பார்க்கில்.. வெள்ளிக்கிழமை நடக்கப் போனனா.. ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:).. ஏன் தெரியுமோ... ஃபிறீ அவுட் டோர் ஜிம் வைத்திருக்கிறார்கள்... என்னால் நம்பவே முடியல்ல.. ஏறலாமா வாணாமா என ஒரு கணம் ஓசிச்சேன்ன், அப்போ சைக்கிள் ஓடிவந்த ஒருவர், டக்கென சைக்கிளை விட்டு விட்டு ஜிம் செய்ய ஆரம்பித்தார், மெதுவா கிட்டப் போய்.. கேட்டேன்ன்.. இது எல்லோரும் செய்யலாமா என.. அதுக்கு அவர்.. ஆமா.. ஆமா.. இது முழுக்க முழுக்க ஃபிறீ என்றார்ர்:))(இங்கின மொழி பெயர்ப்பாளர்.. பு.பூ))... அதன் பின்னர் கேட்கவா வேண்டும்.. பின்னி பெடல் எடுத்திட்டுத்தான் வந்தேன்ன்:))
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
இதில இருக்கும் மஞ்சள் பூவை மட்டும் மகியிடம் கொடுத்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
|
Tweet |
|
|||
ஓட்டு போட்டாச்சு!
ReplyDeleteமுதலாளிக்கு பிட்ஸா வாங்கிக் கொடுத்துட்டு அப்புறமா வர்ரேன் :)))
ஓட்டுப்போட்டாச்சு காசு, மணி ,துட்டு!ஹீ ஒரு பால்க்கோப்பி போதும்.
ReplyDeleteபூவின் தத்துவம் மகிமை பூசாரே.
ReplyDeleteசிற்பியின் கலர் கிளே என்று சொல்வார்கள் அதுவா??
ReplyDelete//காசு! பணம்!! துட்டு!! மணி:) மணி:)//
ReplyDeleteஆஹா இது எல்லாமே வெவ்வேறு பொருட்களைக்குறிக்கும் சொற்களோ?
சபாஷ்! நல்ல தலைப்’பூ’ ;)
>>>>>
//ஒரு சிப்பி எடுக்க, இவ்ளோ கஸ்டப்படவேண்டி இருக்கே:)//
ReplyDeleteஅந்தக்குட்டிப்பூனை அய்ய்ய்கோ அய்ய்ய்கு, அதிரா.
[co="blue green"] ஆவ்வ்வ்வ் முதலாவதா வந்திருக்கும் மணியம் கஃபே ஓனர் வாங்கோ வாங்கோ.. அதுசரி ரெண்டு போடச் சொன்னேனே.. போட்டிட்டீங்களோ?:)) மீ வோட்டைச் சொன்னேன்ன்.... மியாவும் நன்றி. [/co]
ReplyDeleteஅதிராமியாவின் குயிலிங் ஒர்க் அருமையாக உள்ள்து, இதுபோல அருமையாக யாரும் செய்து நான் பார்த்ததே இல்லை. சூப்பர்.
ReplyDelete>>>>>
கீழே ஒட்டியிருக்கும் சிப்பிக்குக் கொடுத்துள்ள பெயிண்ட் என்று சொல்லப்படுவது நேஜுரலாக இருப்பதால் நம்ப முடியவில்லை.
ReplyDeleteஏதோ அள்ளித்தெளிப்பதாகவே தெரிகிறதூஊஊ. எனினும் ஓக்கே!
>>>>>
அழகான அசத்தலான பதிவு.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அதிரா தமிழ்மண நாலாவது வோட் என்னோடது.கஷ்டப் பட்டுப் போட்டேன்.
ReplyDeleteபோட்டு ரொம்ப நாள் ஆச்சு, அதனால் தான்.;)
காசு! பணம்!! துட்டு!! மணி:) மணி:) ///
ReplyDeleteதேவையா இருக்கோ? அல்லது தரப்போறிங்களா?? சரி எதுவா இருந்தாலும் வெஸ்டெர்ன் யூனியன்ல போட்டுவிடுங்க.... :)))
இதுக்கு என்ன பெயர் வைக்கலாம் எனச் சொல்வோருக்கு.. ஒரு சுவான் முட்டை இலவசமாக வழங்கப்படும்:)) ///
ReplyDeleteக்குயிலிங் கார்ட் என்று பெயர் வைக்கலாம்!!
ஹா ஹா எப்படி என் இராஜ தந்திரம்?? :)))
Prize எனக்கே :)))
க்வில்லிங் சூப்பர் அதிரா! கலக்கிட்டேள்!! கலர்காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கு!
ReplyDeleteஅந்த சிப்பிகளில் அடிச்சிருப்பது உங்கட நெயில் பொலீஷஸ்! கரீக்ட்தானே நாஞ்சொல்றது?! ;)))) ஒயுங்கா ஒரு அயகான ஸ்வான் குடும்பத்தையே பத்திரமா இங்க அனுப்பிவைக்கவும். கெயர்ஃபுல், ஜீனோ அவங்களோட வெளாடுவார், அதெல்லாம் தாங்கக் கூடிய ஸ்றோங் ஸ்வோன் ஃபேமிலியாகப் பார்த்து அனுப்பவும். நன்றி, வணக்கம்!
~~~~
ஆஆஆஆஆஆஆங், மஞ்சள் பூவை மறந்துட்டனே!! [ஹிஹி..நானாவது, மறக்கறதாவது!!;)] தாங்கியூ அதிரா! ப்யூட்டிஃபுல் ப்ளவரை படமெடுத்து எனக்காகத் தந்தமைக்கு!
~~~~
ஜிம்-மில எக்சேஷர்சைஷ் செய்து ஜம்-முன்னு ஆகுங்கோ. பாத்து, மெஷினையெல்லம் உடைக்கிற அளவுக்கு பின்னிப் பெடலெடுத்துரக் குடாது, கோ ஈஸி, டீல்?
~~~
பை,பை!
எல்லோரும் ஓடிவந்து ரெண்டு கைகளாலும் வோட் பண்ணோனும் எனப் புலாலியூர்ப் பூஸானந்தா இனிய வேண்டுகோள் விடுக்கிறார்ர் ///
ReplyDeleteஇது என்ன அநியாயம்?? இரண்டு கைகளாலும் ஓட்டு போட்டால், ஒரு ப்ளஸ் ஓட்டாகவும் மற்றையது மைனஸ் ஓட்டாகவும் அல்லவா வரும்??
அப்போ மைனஸ் ஓட்டை கேட்டு வாங்குகிறாரா புன்னாலைக்கட்டுவான் :)))) பூஸானந்தா??
இவ ஏன் சொந்த செலவுல பில்லி சூனியம் வைக்கிறா?? :))))))))
1ஸ்ட் போட்டோ இஸ் ச்ச்ச்ச்ச்ச்சோ ச்வீஈஈஈஈஈட்! நீங்க உண்மையில எப்படியிருப்பீங்களோ;) தெரியாது, ஆனா இமேஜை நல்ல்ல்ல்ல்ல்ல்லாவே மெய்ண்டெய்ன் செய்யறீங்க மிஸ்.மியாவ் பெயார்! :))) மேல வைங்கோ! :)
ReplyDeleteமிக்க நன்றி நிரூபன்.. அதுக்காக, நிரூபனுக்கு பிடித்த இந்த ஸ்டோபரி சீஸ் கேக்கை கொடுக்கிறேன்ன்.. இதில ஆருக்கும் பங்கில்லை:).. ///
ReplyDeleteநீங்க நன்றி சொல்லுங்க! வாணாம்ங்கல! அதுக்காக ஆல்ரெடி நான் பாதிசாப்பிட்ட, டேட் எக்ஸ்பயர்ட் ஆன, டேஸ்ட் இல்லாத பழைய கேக்கை ஏன் குடுக்குறீங்க??
நிரூபன் பாவம்ல! அவனுக்கு 2 குழந்தைகள் வேற இருக்கு! பாவம் அவன் :)))))))
.. எங்களுக்குப் புகையேலை ஆக்கும்ம் -- :)))))))))))
இப்பதான் தூங்கி எழும்பினேன் அதுக்குள்ளே புது போஸ்ட் :))card looks awesome !!!!கலர் :))) நான் முதலில் சொன்னேனே அதே :))இப்போ மகியும் சொல்லியாச்சு சோ :))மகிக்கே கொடுத்திடுங்க ஸ்வான் பேபிஸை
ReplyDeleteமகி பார்த்து ..பூசார் ஸ்டாம்ப் ஒட்டாம பார்சல் அனுப்புவார் ..அப்புறம் நஷ்டம் உங்களுக்குத்தான் :))
அதிஸ் கார்டில் உள்ளா quilled coils அழகா ஒரே அளவா வந்திருக்கு ..நான் முன்பே சொன்னேன் உங்களுக்கு மிக நல்லா வருது க்வில்லிங் இன்னும் நிறைய செய்யுங்க ..you are very creative ..lovely idea of adding those shells inside ..
ReplyDeletegive this name ..
Quilling with shells :))
ஸோ :))இனி பூசாரை அடிக்கடி ஆத்தங்கரை பக்கம்பார்க்கலாம் ..ஹாப்பி பெடலிங் :)))
ReplyDeleteT.M ..6 ..VOTED:)
ReplyDeleteI AM GOING TO READ KARAIYELLAAM SENBAGAPPOO NOW :))
ரொம்பவே அழகாகவும் நல்ல கற்பனை வளத்தோடும் கூடிய க்விலிங் கார்ட் அதிரா!
ReplyDeleteஅருமையா இருக்கு. சிப்பி சோகியை வைச்சு உங்கட ஐடியா சூப்பர்,
கார்ட் ஆருக்குச் செய்தீங்களோ கிடைக்கப் பெற்றவர் அதிக சந்தோஷமா இருப்பார்...:)
கிடைச்சவருக்கும் செயத உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
தமிழ் மணம். 7
ஆற்றங்கரைக் காற்று சுவாசிச்சுக் கொண்டு ஜிம்மும் அங்கையே... சூப்பர் ஐடியா...
ReplyDeleteசெய்தவங்களுக்கு என் சார்பிலும் நன்றி சொல்லிவிடுங்கோ!...:)
பூஸானந்தாரின் தத்துவம் உண்மையிலும் சிறப்பு!
அத்தனையும் சூப்பர்!
வாழ்த்துக்கள் அதிரா!
Super. Quilling looks cute. You have used nail polish. Please no baby swans for me. Give it to Mahi madam.
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி அதிரா..
ReplyDeleteநலமா?
அழகிய கைவண்ணம்
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல
நிறைவண்ணம்..
ஆகா எத்தனை எத்தனை பரிசுகள்..
ReplyDeleteஆண்டவா..எனக்கே அந்த பரிசுகள் கிடைக்கும் படி
செய்ய மாட்டாயா...
எனக்கில்லை எனக்கில்லை...
கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதில் கூட இல்லையே...
நமக்கில்ல நமக்கில்ல
வேறு யாரோ தட்டிகிட்டு போகப்போறாங்க..
ஆனாலும் சிப்பிகள் வைத்து செய்யப்பட்ட
ReplyDeleteகுயிலிங் என்பதால் எனக்கு தோன்றிய பெயர்...
நல்லா இருந்தா எடுத்துகோங்க..
எவ்வளவு பிழை இருக்கோ
அதுக்கேத்த மாதிரி பரிசுகளை கொஞ்சம் கூட்டி குறைச்சி
தாங்க..
ஹா ஹா ஹா ......
நித்தில முடிச்சி...
நல்லா இருக்கா...
அழகிய கைவண்ணம் கண்டு
ReplyDeleteமயங்கிப்போனேன்
வாழ்த்துக்கள்
tha.ma 9
ReplyDeleteநல்லது... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteமிக அழகாக செய்திருக்கிறீங்க அதிரா.சூப்பர்.நல்ல கற்பனை சோகியை வைத்து செய்தது.போட்டோஸ்களும் அழகாக இருக்கு.
ReplyDeleteநாங்க நடக்கும் இடத்திலும் இப்படி உடற்பயிற்சி செய்யும் இடையிடையே வைத்திருக்கிறார்கள். அப்போ அடிக்கடி ஆத்தங்கரைப்பக்கமா பூஸாரைப்பார்க்கலாம்.
அழகான மஞ்சள் ரோசாப்பூ. பாடலும் நல்லபாடல். உண்மையான தத்துவம்தான்.நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்.நன்றி.
மீம்மா இந்தக் காட்டை அம்பாளடியாள் சுவிஸ் என்று போட்டுத்தானே
ReplyDeleteஅனுப்பப் போறீங்க ?......அருமையா இருக்கு!! எனக்காக எவ்வளவு கஸ்ரப் பட்டு
இதச் செய்திருக்கீங்க ..........!!!!! பாசம் என்றாலே இது தானுங்க பாசம் :)))))))
வாழ்த்துக்கள் பூஸ் ..............
கலக்குங்க!
ReplyDeleteஎன் பக்கம்: காசு! பணம்!! துட்டு!! மணி:) மணி:)
ReplyDeleteவீடு அது சொர்க்கமாக இருக்கும் வரை நோயாளிகூட திடகாத்திரமாகவே இருக்கிறார் அது நரகமாகும்போது ஆரோக்கியமானவரும் நோயாளி ஆகிவிடுகிறார். நல்லதொரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
(ஓட்டுப் போட்டாச்சுங்க).
பூஸ்குட்டி க்யூட் அதீஸ்.
ReplyDelete//இதுக்கு என்ன பெயர் வைக்கலாம் // நீங்கள் சொன்னதுதான். மணி & மணி :-) நல்ல யோசினை. வடிவா இருக்கு அதீஸ். யாருக்கோ அனிவேசரி காட் செய்திருக்கிறீங்கள்!
//என்ன பெயிண்ட்// நெய்ல் பொலிஷ்.
//இன்னொரு வகைப் பெயிண்ட் // ம்.. வகையா!! அப்ப... லிப்ஸ்டிக். ;))) இல்லாட்டில்.. பொட்டு.
[im]http://4.bp.blogspot.com/-h8zCCN_VstA/UhsuROGCpvI/AAAAAAAAFhQ/MvMSWMi7-E0/s640/athi.png[/im]
ReplyDelete[co="blue green"]ஆராவது நேக்கு சுட்டாறின தண்ணி தளியுங்கோ மீ ஃபெயிண்ட் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்:))... ஏன் தெரியுமோ? என் இப்பதிவு தமிழ்மணத்தில மகுடத்தில வந்திருக்கு... ஹையோ நேக்கு கையும் ஆடுதில்லை, லெக்கும் மூவ் பண்ணுதில்லையே:))..
ReplyDeleteமகுடத்தில் ஏற உதவிய அனைவருக்கும்.. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மியாவும் நன்றி.. தோஓஓஓஓஓஓஓஓஓ விரைவில் வருகிறேன் பதில்கள் போட.. அதுவரை மன்னிச்சுக்க்க்க்க்க்:)) [/co]
[im]http://s3.amazonaws.com/picable/2009/07/26/1206409_Let-Sleeping-Cats-Lie_620.jpg[/im]
தனிமரம் said...
ReplyDeleteஓட்டுப்போட்டாச்சு காசு, மணி ,துட்டு!ஹீ ஒரு பால்க்கோப்பி போதும்.
[co="blue green"] வாங்கோ நேசன் வாங்கோ.. ஆவ்வ்வ்வ் வோட்டு பண்ணிட்டீங்களோ? ரெண்டோஓஓஓஓஓஒ?:)).. ஆ... மியாவும் நன்றி.. இந்தாங்கோ நீங்க கேட்ட பால் போட்டு கோப்பி:)) [/co]
[im]http://thumbs.ifood.tv/files/imagecache/reg/photos/coffee_art.jpg[/im
தனிமரம் said...
ReplyDeleteபூவின் தத்துவம் மகிமை பூசாரே.
[co="blue "] மியாவும் நன்றி.. [/co]
Sunday, August 25, 2013 6:40:00 pm
தனிமரம் said...
சிற்பியின் கலர் கிளே என்று சொல்வார்கள் அதுவா??
[co="blue "] இல்ல..இல்ல..இல்ல... இது நீங்க பாவிக்க மாட்டீங்க.. நாங்க மட்டும்தான் பாவிப்போம் அதனால உங்களுக்கு தெரியாதுபோல:)).. நோஓஓஓஒ உங்களுக்கு பரிசு கிடையாது:))
மியாவும் நன்றி நேசன் .[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//காசு! பணம்!! துட்டு!! மணி:) மணி:)//
ஆஹா இது எல்லாமே வெவ்வேறு பொருட்களைக்குறிக்கும் சொற்களோ?
சபாஷ்! நல்ல தலைப்’பூ’ ;)
[co="blue green"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. உந்தப் பூஊஊஊஊ.. தலைப்புத்தான், தமிழ்மணத்தில மணம்பரப்பி மகுடம் சூட்டி விட்டிட்டுது..:)) [/co]
///அந்தக்குட்டிப்பூனை அய்ய்ய்கோ அய்ய்ய்கு, அதிரா.///
[co="blue green"] நோஓஓஓஓஓ உங்கட தமிழில் தப்பிருக்கிறது:)).. அது “அய்கு” இல்லை:)) “அயகு”.. இப்பூடித்தான் வரும்:) எங்கிட்டயேவா?:) நான் தமிழில “டி” எடுத்தனானாக்கும்:)) [/co]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅதிராமியாவின் குயிலிங் ஒர்க் அருமையாக உள்ள்து, இதுபோல அருமையாக யாரும் செய்து நான் பார்த்ததே இல்லை. சூப்பர்.
[co="dark yellow"] ஆவ்வ்வ்வ் உண்மையாவோ? கடவுளே மெதுவாச் சொல்லுங்கோ.. இங்கின குயிலிங் குயின்ஸ் :) எல்லாம் சேர்ந்து, எனக்கு கால்ல கல்லுக் கட்டி தேம்ஸ்சில போட்டிடப்போகினம்:)).. ஹையோ வைரவா என்னைக் காப்பாத்து:)) மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆஆவி:). [/co]
//கீழே ஒட்டியிருக்கும் சிப்பிக்குக் கொடுத்துள்ள பெயிண்ட் என்று சொல்லப்படுவது நேஜுரலாக இருப்பதால் நம்ப முடியவில்லை.
ஏதோ அள்ளித்தெளிப்பதாகவே தெரிகிறதூஊஊ. எனினும் ஓக்கே!//
[co="blue green"] நோஓஓஓஓ நான் பெயிண்ட் அடிச்சிருக்கிறேன்ன்.. அது நஜ்ஜுறல் கலர் இல்லை.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). [/co]
தமிழ்மண மகுடத்திலும், சூடான இடுகையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பூஸாருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ///
ReplyDeleteஎன்ன கொடுமை சரவணா?? க்விலிங் கார்ட்டை புதைத்தா வைத்திருக்கிறீர்கள்???
வணக்கம் அக்கா நலமா?
ReplyDeleteதம்பியையும் பதிவில் நினைவு கூர்ந்திருக்கிறீங்க. ரொம்ப ரொம்ப நன்றி.
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா, சீஸ் கேக்கிற்கு! ப்ரெஷ்ஷா இருக்கு! ரேஸ்ட் சூப்பர்!
ReplyDeleteரஜீவன் அங்கிளுக்கு பொறாமை!
அதிரா, உங்களுக்கு நான் அப்பவே சொன்னேன் - பழுதடைந்த கேக் எல்லாம் உங்கள் அண்பு :) டம்பிக்கு குடுக்க வேண்டாம் என்று :))
ReplyDeleteஇப்ப பாருங்கோ, சொந்த பேரை மறந்து என்னமோ - சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் ஆம்!
ச்சே, பிரபல வி ஐ பி யா இருந்த தம்பியை இப்படி பிதாமகன் விக்ரம் மாதிரி ஆக்கிட்டாவே :)))))
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅழகான அசத்தலான பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
Sunday, August 25, 2013 7:07:00 pm
வை.கோபாலகிருஷ்ணன் said...
அதிரா தமிழ்மண நாலாவது வோட் என்னோடது.கஷ்டப் பட்டுப் போட்டேன்.
போட்டு ரொம்ப நாள் ஆச்சு, அதனால் தான்.;)//
[co="blue green"] ஆவ்வ்வ் நீங்களும் வோட்டு போட்டீங்களோ?.. நாலோ?:)) ஓஓஓஓஓ மியாவும் நன்றி.. கோபு அண்ணன் அடுத்த முறையும் இப்பூடியே வோட் பண்ணுங்கோ:)..
மியாவும் நன்றி. [/co]
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteகாசு! பணம்!! துட்டு!! மணி:) மணி:) ///
தேவையா இருக்கோ? அல்லது தரப்போறிங்களா?? சரி எதுவா இருந்தாலும் வெஸ்டெர்ன் யூனியன்ல போட்டுவிடுங்க.... :))
[co="blue green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதென்ன இது.. அங்கின ஆட்கள் கதைப்பதுபோல... ஐடி, பெயரேதும் இல்லாமல்.. போடச்சொன்னால்?:) எப்பூடிப் போடுவதாம்ம்?:)) முதல்ல முழுப்பெயரும் டேட் ஒஃப் பேர்த்:) உம் அனுப்புங்கோ:))..வெஸ்ரேன் யூனியன் மனேஜர் எங்கட பெரியப்பாவின் ஒன்றுவிட்ட மகனின் மூத்த மகளின் பேத்தியின் கடசி மகன் தான்:)) [/co]
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஇதுக்கு என்ன பெயர் வைக்கலாம் எனச் சொல்வோருக்கு.. ஒரு சுவான் முட்டை இலவசமாக வழங்கப்படும்:)) ///
க்குயிலிங் கார்ட் என்று பெயர் வைக்கலாம்!!
ஹா ஹா எப்படி என் இராஜ தந்திரம்?? :)))
[co="blue green"]ஹா..ஹா..ஹா.. சூப்பர்ர்.. பறவாயில்லையே.. பாடமாக்கி எடுத்திட்டீங்க.. அதுக்காகவாவது உங்களுக்கு ஒரு பரிசு தரோணும் .. இருங்க யோசிச்சுப் போட்டுத் தாறன்:)).. ஆனா சுவான் குஞ்சு மட்டும் தரமாட்டன்:)) [/co]
Prize எனக்கே :)))
[co="blue green"] நோஓஓஓஓஓஓ.. உப்பூடி அவசரப்படப்பூடா:))... பதில் சொன்னால் மட்டும் போதாது, வீட்டில சுவான் குஞ்சு வளர்க்க இடமிருக்கா.. அவயள் ஓடி விளையாட கார்டின் இருக்கோ எண்டெல்லாம் பார்த்துத்தான் தருவமாக்கும்:)).. ஹா..ஹா..ஹா.. எங்கிட்டயேவா:)) [/co]
ReplyDeleteMaaththiYosi Jeevan said...
இது என்ன அநியாயம்?? இரண்டு கைகளாலும் ஓட்டு போட்டால், ஒரு ப்ளஸ் ஓட்டாகவும் மற்றையது மைனஸ் ஓட்டாகவும் அல்லவா வரும்??//
[co=" green"] ஹா..ஹா..ஹா.. என்னமாதிரி எல்லாம் கிட்னியை ஊஸ் பண்ணீனம்..:) நோஓஓஓஓஓ அப்பூடி இல்லை ரெண்டு கையாலயும் மைனஸ்:)... ஹையோ எண்ட புளியடி வைரவா.. எனக்கே டங்கு ஸ்லிப் ஆகுதேஏஏஏஏஏஎ:))... பிளஸ் வோட்தான் பண்ணோனும்:)).. அதாவது ஒரு கையால குறுக்கவும் மற்றக் கையால நெடுக்காகவும் கீறோணும்.. அப்போதான் பிளஸ்:))..
ஸ்ஸ்ஸ்ஸ் ஏன் எனக்கு இப்பூடி வியர்க்குது:)).. [/co]
அப்போ மைனஸ் ஓட்டை கேட்டு வாங்குகிறாரா புன்னாலைக்கட்டுவான் :)))) பூஸானந்தா??
[co="purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது புலாலியூர்ப் பூஸானந்தாவாக்கும்:)) [/co]
இவ ஏன் சொந்த செலவுல பில்லி சூனியம் வைக்கிறா?? :))))))))
[co="blue green"] முருகா.. அங்கின இங்கின வருவோர் போவோரின் கையைப் புடிச்சு கொலரைப் புடிச்சு:)) (சே..சே.ஒரு வசனம் கூட ஒயுங்கா எழுத வருகுதில்லை வைரவாஆஆஆ:))) காலைப் புடிச்சு.. வோட் .. அவர்களும் போனாப்போகுதென மனம் வச்சு வோட் பண்ணி இப்போ மீ மகுடம் சூடிட்டனாக்கும்:))..
இனி இறங்கமாட்டன் சொல்லிட்டன்:).. வன் வீக்குக்கு அதிராதான் மகுடத்தில:)) [ ஹையோ கொஞ்சம் இருங்க.. இறங்கிட்டனா இப்பவும் இருக்கிறேனா எனப் பார்த்திட்டு வந்து மிச்சத்தை முழங்குவம்:))] [/co]
[co="blue green"] கொஞ்சம் எச்சூஸ்ஸ்ஸ்மீஈஈஈஈ.. இங்கின ஒரு விஐபி:) க்கு இன்று பிறந்தநாள்... அவர்களுக்காக வாழ்த்திப் போட்டு பின்னூட்டம் தொடர்வேன்ன்ன்ன்... தமிழ்மண மகுடத்தில் இருந்துகொண்டு அம்முலுவை வாழ்த்தும் வாய்ப்புக் கிடைச்சிருக்கே...
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்முலு.... குயில் கார்ட் செய்ய முடியாத சூழலாப் போச்ச்... அதனால என் “சொந்த”:) ஃபோன் கமெராவில எடுத்த பூவு ம் வாழ்த்தும் [/co]
[im]http://2.bp.blogspot.com/-OLRNP0w0RiI/UhtWDSpD_7I/AAAAAAAAFhg/iDiT8YR8e6M/s640/20130823_085418+-+Copy.jpg[/im]
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. மிக்க நன்றிகள் நன்றிகள் அதிரா.
ReplyDeleteHappy Birthday to you Ammulu! Wish you many more happy returns! :)
ReplyDeleteThanks Mahi.
ReplyDeleteஅங்கினயும்,இங்கினயும் வாழ்த்தியிருக்கிறீங்க. குயில் கார்ட் தேவையில்லை. இதுவே மிக மிக அழகாக இருக்கு. அழகாக வேர்க் செய்திருக்கிறீங்க. மிகவும் நன்றிகள் அதிரா.
ReplyDeleteஅழகிய கைவண்ணம்.
ReplyDeleteஎன்னது அம்முலுவாகிய ப்ரியசகிக்குப் பிறந்தநாளா?? சொல்லவே இல்ல??
ReplyDeleteஇனிய ....... வது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ப்ரியசகி. இன்று போல என்றும் நலமுடன், மகிழ்ச்சியுடன் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்!!!
அப்புறம் இன்னொரு முக்கிய தகவல்!
ReplyDeleteபூஸாரை / புன்னாலைக் கட்டுவான் :))) பூஸானந்தாவை / தேம்ஸ்கரை ஓனரை / குயினின் பேத்தியை / சுவானுக்கு அடைக்கலம் கொடுத்த பாரி வள்ளல் பரம்பரையில் வந்து உதித்த பூஸாரை...... சங்கிலிகள் / காப்புகள் / கைச் செயின்கள் :))) பலவற்றைப் பறிகொடுத்தும் அசராமல் நிமிர்ந்து நிற்கும் மேடம், அவர்களை இந்த உலகுக்கு அளித்த , பூஸாரின் அன்பு அன்னை அவர்களுக்கும் இன்று பிறந்த நாள்!!
எனவே பூஸாரின் அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
( இது எனக்கு எப்படித் தெரியும் என்று யாரும் கேட்ககூடாது :)))) நாங்கள் வெற்றிலையில் மை போட்டு பார்த்து தெரிந்துகொண்டோம் :)))))))
Mahi said...
ReplyDeleteக்வில்லிங் சூப்பர் அதிரா! கலக்கிட்டேள்!! கலர்காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கு!
[co="blue green"]வாங்கோ மகி வாங்கோ.. அது.. அது..:) நல்லாயில்லை அதிரா எனச் சொன்னால்:)) திரும்பிப் போக முடியாதே:) மீயும் சுவான் குடும்பமும் சேர்ந்து தேம்ஸ்ல:)).... நாங்க குதிச்சிடுவோம் எனச் சொல்ல வந்தேன்ன்:)) [/co]
//அந்த சிப்பிகளில் அடிச்சிருப்பது உங்கட நெயில் பொலீஷஸ்! கரீக்ட்தானே நாஞ்சொல்றது?! ;)))) ஒயுங்கா ஒரு அயகான ஸ்வான் குடும்பத்தையே பத்திரமா இங்க அனுப்பிவைக்கவும். கெயர்ஃபுல், ஜீனோ அவங்களோட வெளாடுவார், அதெல்லாம் தாங்கக் கூடிய ஸ்றோங் ஸ்வோன் ஃபேமிலியாகப் பார்த்து அனுப்பவும். நன்றி, வணக்கம்! ///
[co="blue green"] ஹா..ஹா..ஹா... நெயில் பொலிஷ் கரீட்டு:)).. அஞ்சுவும் கண்டு பிடிச்சிட்டா..... ஆனா ஆரும் இன்னும் அந்த சிப்பிக்கு பூசிய ரெட் கலரை கண்டு பிடிக்கல்ல..:) அது நெயில் பொலிஷ் அல்ல:))..
என்னாது.. ஒரு விடைக்கு ஒரு ஃபமிலியையே அனுப்புறதோ? நோஓஓஓஓஓஓஓ.. ஒரு குஞ்சுதான்:).. அதுவும் முதலில் எங்கட கறுப்புப் பூனைப் படையினர் உங்க வீட்டுக்கு வந்து சுகாதார:) சூழல் ரெஸ்ட் பண்ணுவினம்:)).. ஜீனோவுக்கு முடி கொட்டுதா எனவும் பார்ப்பினம்:))...
ஏனெண்டால்ல்.. சுவான் பேபிக்கு முடி அலர்ஜி:) இருக்கு:).. பின்பு தான் ஸ்பெஷல் பிளேனில அனுப்புவோம்:)).. பதப்படுத்தப்பட்ட உணவெல்லாம் கொடுக்கப்பூடா:)).. ஹா..ஹா...ஹா.. சரியான விடை சொன்னது தப்பாப்போச்சோ?:)) [/co]
Mahi said...
ReplyDeleteஆஆஆஆஆஆஆங், மஞ்சள் பூவை மறந்துட்டனே!! [ஹிஹி..நானாவது, மறக்கறதாவது!!;)] தாங்கியூ அதிரா! ப்யூட்டிஃபுல் ப்ளவரை படமெடுத்து எனக்காகத் தந்தமைக்கு!
[co="blue green"] ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... மெதுவா... :) உப்பூடி சத்தம் போட்டுச் சொல்லப்பிடா.. பிறகு தேம்ஸ்ஸின் கிழக்குப்பக்கம்:), ஜேர்மனியின் வடக்கால:) தெற்கால :) எல்லாம் வரும் புகையை ஆராம் கொன்றோல் பண்ணுறது?:):))) [/co]
//ஜிம்-மில எக்சேஷர்சைஷ் செய்து ஜம்-முன்னு ஆகுங்கோ. பாத்து, மெஷினையெல்லம் உடைக்கிற அளவுக்கு பின்னிப் பெடலெடுத்துரக் குடாது, கோ ஈஸி, டீல்? //
[co="blue green"] நோ டீல்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் நல்லா உருண்டு பிரண்டு ஜிம் செய்து.. ட்ரிம் ஆகி:)).. குயின் அம்மம்மாட பூட்டனை தொட்டிலில் கிடத்தும்போது,...
கேட் அக்கா(அதுதான் வில்லியம் அண்ணாவின் மனைவி:)) வைவிட ஒல்லியா நிக்கோணும் படத்தில:)).. அமெரிக்காவில எல்லா ரீவியிலயும் போடுவினம் பாருங்கோ மகி.. டோண்ட் மிஸ் இட் யா:)) [/co]
Mahi said...
ReplyDelete1ஸ்ட் போட்டோ இஸ் ச்ச்ச்ச்ச்ச்சோ ச்வீஈஈஈஈஈட்! நீங்க உண்மையில எப்படியிருப்பீங்களோ;) தெரியாது, ஆனா இமேஜை நல்ல்ல்ல்ல்ல்ல்லாவே மெய்ண்டெய்ன் செய்யறீங்க மிஸ்.மியாவ் பெயார்! :))) மேல வைங்கோ! :)//
[co="blue green"] அவ்வ்வ்வ்வ் ஷை ஷையா வருது நேக்கு:)) எல்லாக் கியூட்டும்.. அந்த அவுட்டோர் ஜிம்மையே சாரும்:)).... மேல வைக்கட்டோ? ..ங்ங்ங்ங்ங்ங்க?:))..
மியாவும் நன்றி மகி.. பூவை, வாஸில தண்ணி விட்டு வையுங்கோ பத்திரம். [/co]
அன்புள்ள அதிரா,
ReplyDeleteவணக்கம்.
என் தொடரில், இன்னும் நான்கே நான்கு பகுதிகளுக்கு மட்டுமே நீங்க கருத்தளிக்க வேண்டியுள்ளது.
அதாவது பகுதி-33 முதல் பகுதி-36 வரை.
அரிய வாய்ப்பை நழுவ விடாதீங்கோ.
ஓடியாங்கோ ஓடியாங்கோ - உடனே ஓடியாங்கோ. நாளைக்கே எழுச்சியுடன் முடிச்சிடுங்கோ. 4*5=20 நிமிடங்கள் தான் தேவைப்படும்.
இப்படிக்கு,
உங்களின் விக்ரமாதித்த பூபதி ;)))))
[im]http://asset.zcache.com/assets/graphics/s.gif[/im]
ReplyDeleteHappy Anniversary Mr&Mrs.AthiraMiya! :)))))
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா
ReplyDelete[co="Crimson"]இதயங் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் அதிரா!..[/co]
ReplyDelete(படமும் வாழ்த்தும் போட்டேன் மிகவும் பெரிதாக வந்ததால்.. நீக்கிவிட்டேன்)
இதயங் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் ;)))))))))))))))))
ReplyDeleteஅடடா, இது முன்கூட்டியே தெரியாமல் போச்சே ! ;(
தெரிந்திருந்தால் குடுகுடுப்பைக்காரன் + பூம் பூம் பூம் மாட்டுக்காரனை வைத்து அமர்க்களப்
ப டு த் தி யி ரு ப் பே னே!
அதிராஆஆஆஆஆ !!!!!!!!!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு ஓட்டு போட்டுட்டேனாக்கும்....
ReplyDeleteமுதல்ல 'குயிலிங்'க்கு ஒரு நல்ல தமிழ் சொல் சொல்லுங்கோ... நான் ஒரு சுவான் குடும்பத்துக்கு ஒரு பரிசா ஒரு பெரிய குடை வாங்கி அனுப்புறன்... :))
அதிரா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteகலகலப்பாய் பேசி
ReplyDeleteகைவினைகள் காட்டி
கண்கவர வைக்கும்
காற்றின் மொழியா நீங்க...!
அருமை அருமை வாழ்த்துக்கள் ஆதிரா
வந்தேன் ரசித்தேன் பூனைக்கு எதுவும் சொல்லவில்லை என் சார்பா மியாவ் சொல்லிடுங்க
அருமையான அதிரா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteதமிழ்மண மகுடத்திற்கும் வாழ்த்துகள்...!
இருமனச் சேர்க்கை
ReplyDeleteஇன்பமாய்க் கண்ட
இனிய நாள் தன்னில்
இறையாசி பெற்று
இனிவரும் காலமும்
இப்படியே மகிழ்வுற
இதயம் கனிய
இவ்விடத்தில் வாழ்த்துகிறேன்...!
நூறாண்டுப் பூவாய்
வாழ்வாங்கு வாழ்ந்து
வையகத்தில் இன்புற
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துக்கள் அதிரா
வாழ்க வளமுடன்...!
************************************
மியாவ் மியாவ் அதிரா
மின்னும் தாரகை அதிரா
வாழவேண்டும் வளமுடன்
வாழ்த்துகின்றேன் அன்புடன்...!
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteமிக்க நன்றி நிரூபன்.. அதுக்காக, நிரூபனுக்கு பிடித்த இந்த ஸ்டோபரி சீஸ் கேக்கை கொடுக்கிறேன்ன்.. இதில ஆருக்கும் பங்கில்லை:).. ///
நீங்க நன்றி சொல்லுங்க! வாணாம்ங்கல! அதுக்காக ஆல்ரெடி நான் பாதிசாப்பிட்ட, டேட் எக்ஸ்பயர்ட் ஆன, டேஸ்ட் இல்லாத பழைய கேக்கை ஏன் குடுக்குறீங்க??//
[co="blue green"]ஆஆஆ இது திட்டமிடப்பட்ட சதி:))... இது புத்தம் புதுசு:)) நிரூபன் நம்பாதீங்க இதை எல்லாம்:)).. அக்கா தம்பிக்கு துரோகம் செய்வனா?:)) [/co]
நிரூபன் பாவம்ல! அவனுக்கு 2 குழந்தைகள் வேற இருக்கு! பாவம் அவன் :)))))))
[co="blue green"] ஹா..ஹா..ஹா... நிரூபன் கஸ்டப்பட்டு அங்கின இங்கின படமெல்லாம் போட்டு.. இமேஜை மெயிண்டைன் பண்ணி வைக்க:)) இப்பூடிக் குண்டைத்தூக்கிப் போடலாமோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
ஆரும் நம்பாதீங்க.. நிரூபனுக்கு இன்னும் கல்யாணமே ஆகல்ல:))[திருமணம்தான் முடிச்சார் என்னேன்ன்:)] [/co]
.. எங்களுக்குப் புகையேலை ஆக்கும்ம் -- :)))))))))))//
[co="blue green"]ஹா..ஹா..ஹா... நம்பிட்டோம் நம்பிட்டோம்ம்..:)) ஹையோ ஆராவது அந்த ஃபானை ஓன் பண்ணுங்கோ.. ரைப் பண்ணவும் முடியேல்லை.. கண் எரியுது:)) [/co]
Cherub Crafts said...
ReplyDelete[co="blue green"] அடடா வாங்க அஞ்சு வாங்கோ:)) [/co]
இப்பதான் தூங்கி எழும்பினேன்//
[co="blue green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏன் அஞ்சுவுக்கு இன்னும் ஸ்கூல் தொடங்காமல் இருக்கூஊஊஊஊஉ:)) [/co]
அதுக்குள்ளே புது போஸ்ட் :))card looks awesome !!!!கலர் :))) நான் முதலில் சொன்னேனே அதே :))இப்போ மகியும் சொல்லியாச்சு சோ :))மகிக்கே கொடுத்திடுங்க ஸ்வான் பேபிஸை //
[co="blue green"] அதேதான் நீங்க சொன்னதை மகியும் சொல்லிட்டா... சுவான் குஞ்சு மட்டும்தான் கொடுக்க முடியும்.. கெட் வன் ஃபிரீ முட்டை இல்லை:)).. மற்றது என்ன கலர் எனக் கண்டு பிடிக்கவில்லை ஆரும்:)).. அதுக்கான பதிலை இமாவின் பதிலில் சொல்கிறேன்ன்:). [/co]
மகி பார்த்து ..பூசார் ஸ்டாம்ப் ஒட்டாம பார்சல் அனுப்புவார் ..அப்புறம் நஷ்டம் உங்களுக்குத்தான் :)//
[co="blue green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது ஒபாமா அங்கிளிடம் கொடுத்து அனுப்பிடுவேன்ன்:). [/co]
Cherub Crafts said...
ReplyDeleteஅதிஸ் கார்டில் உள்ளா quilled coils அழகா ஒரே அளவா வந்திருக்கு ..நான் முன்பே சொன்னேன் உங்களுக்கு மிக நல்லா வருது க்வில்லிங் இன்னும் நிறைய செய்யுங்க ..you are very creative ..lovely idea of adding those shells inside ..//
[co="blue green"] தாங்ஸ் அஞ்சு, இது என் முந்தைய ஸ்ரெடரில் செய்தேன், ஏனெனில் ஷெல்ஸ் பெரிசெல்லோ? அப்போ அதுக்கு பலன்ஸ் ஆக, பெரிய ஸ்ரெடர்தான் அளவாக இருந்துது. ஆனா எனக்கு சுருட்டி செய்ய கை தோள் எல்லாம் வலிக்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) [/co]
give this name ..
Quilling with shells :))
[co="blue green"] ஆவ்வ்வ்வ்வ் இது யூப்பர்ர்ர்... இதுக்காக அஞ்சுவுக்கு ஒரு பரிசு.. ஆனா இதை நான் செய்யல்ல:)) வேறென்ன வெற்றிகரமான களவுதான்ன்ன் கூகிளில்:))) [/co]
[im]http://sfw.so/uploads/posts/2010-10/1286517881_quilling_fish_by_iron_maiden_art.jpg[/im]
Cherub Crafts said...
ReplyDeleteஸோ :))இனி பூசாரை அடிக்கடி ஆத்தங்கரை பக்கம்பார்க்கலாம் ..ஹாப்பி பெடலிங் :)))
// [co="purple"] yess yess.. மீயும் இப்போ பெடல்போல மெலிஞ்சிட்டனாக்கும்:)) [/co]
Sunday, August 25, 2013 8:19:00 pm
Cherub Crafts said...
T.M ..6 ..VOTED:)//
[co="purple"] ஆவ்வ்வ்வ்வ் என்னாது தமிழ்மணத்துக்கு ஆறு வோட்டுப் போட்டீங்களோ?:)) ஆவ்வ்வ் அஞ்சு எண்டால் அஞ்சுதான்ன்:)).. பாருங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் பிறந்தால் பிறக்கணும் அஞ்சுவைப் போல:)) இருந்தால் இருக்கணும்.. அதிராட புளொக் மேல:)).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அஞ்சு.[ஹா..ஹா..ஹா.. எல்லோரும் பயப்புடப்போகினம்..] [/co]
I AM GOING TO READ KARAIYELLAAM SENBAGAPPOO NOW :))
[co="purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மீ கொஞ்சம் கண்ணதாசன் புக்ஸ் வாங்கி வந்தேன், ஆயிரங்கால் மண்டபம் படிச்சு முடிச்சிட்டேன்ன்ன்... இங்கின லைபிரரியில் போய்க் கேட்கல்ல நான், ஏனெண்டால் எனக்காக அவளள் ஓடர் பண்ணினால், நான் ஒழுங்கா எடுத்துப் படிக்கோணுமெல்லோ? எனக்கு பல வேளை நேரம் கிடைக்காட்டில்ல்ல் எனும் பயம்:)..
மியாவும் நன்றி அஞ்சு அனைத்துக்கும். [/co]
இளமதி said...
ReplyDeleteரொம்பவே அழகாகவும் நல்ல கற்பனை வளத்தோடும் கூடிய க்விலிங் கார்ட் அதிரா!
[co="blue green"]அவ்வ்வ்வ்வ் வாங்கோ இளமதி வாங்கோ... [/co]
அருமையா இருக்கு. சிப்பி சோகியை வைச்சு உங்கட ஐடியா சூப்பர்,
[co="blue green"] மிக்க நன்றி, நினைச்சு வைத்திருக்கவில்லை, மணிபோல செய்ய நினைத்ததும், கீழே தொங்க சிப்பி நல்லாயிருக்குமே என ஐடியா வந்துது, அப்படியே உள்ளேயும் வைத்தேன். [/co]
கார்ட் ஆருக்குச் செய்தீங்களோ கிடைக்கப் பெற்றவர் அதிக சந்தோஷமா இருப்பார்...:)..
[co="blue green"] டபிள் மணியாக உலா வந்தவர் இப்போ பெயரை மாற்றியதால்ல் கண்டுபிடிக்கேலாமல் இருக்கு:))). [/co]
கிடைச்சவருக்கும் செயத உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
தமிழ் மணம். 7//
[co="blue green"] மியாவும் நன்றி. என்னாது நீங்க 7 வோட்டுப் போட்டீங்களோ?:)) ஹையோ முருகா வர வர எல்லோரும் அதிரால ரொம்பப் பாசமா இருக்கினமே:)) [/co]
மகுடத்தின் நாயகிக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புத் தோழி அதிராவைப் பெற்ற
அருமைத்தாய்க்கு வந்தனங்கள்
அம்மா.....
அழகிய உங்கள் பிறந்த நாளில்
அம்மா என் தோழிக்கு மட்டுமன்றி
அத்தனை உறவுக்கும் அள்ளிச்சொரியும்
அன்பைப் பொழிய இவ்வுலகில்
ஆயுள் நீள வேண்டுகிறேன்....
தாய்மையின் அன்பை என் தோழி
நீடு காலம் சுவைக்க வேண்டும்
தாயே உனக்காய் என் தேவனிடம் தயவு கேட்டு வேண்டுகிறேன்
தேவா என் தாயாய் எண்ணுகிறேன்
தீர்க்க ஆயுள் ஈந்திடுவாய்
நாவின் வார்த்தைகள் நோக்கிடுவாய்
நல்லருள் மட்டுமே ஈந்திடுவாய்...
தீயன எதுவும் நெருங்கிடதென்
தோழியின் தாயை ஆசிப்பாய்...
vanathy said...
ReplyDeleteSuper. Quilling looks cute. You have used nail polish. Please no baby swans for me. Give it to Mahi madam.
[co="blue green"] வாங்கோ வான்ஸ் வாங்கோ..பதில் கரீட்டு.. , ஆனாலும், நீங்களுக்கு வாணாம் எண்டாலும்:)ஒரு பேபி சுவான் உங்களுக்கே:).. மகிக்கு ஒன்று:)).. இன்னொன்று இருக்கு :)..
மியாவும் நன்றி. [/co]
மகேந்திரன் said...
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி அதிரா..
நலமா?
அழகிய கைவண்ணம்
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல
நிறைவண்ணம்..//
[co="blue green"] வாங்கோ மகேந்திரன் அண்ணன் வாங்கோ.. இனிப் பாருங்கோ ஒரே கைவண்ணமாகத்தான் இருக்கப் போகுது என் பக்கம்..:) அடுத்தது என் எயிம் பப்பி:)) [/co]
மகேந்திரன் said...
ReplyDeleteஆகா எத்தனை எத்தனை பரிசுகள்..
ஆண்டவா..எனக்கே அந்த பரிசுகள் கிடைக்கும் படி
செய்ய மாட்டாயா...
எனக்கில்லை எனக்கில்லை...
கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதில் கூட இல்லையே...
நமக்கில்ல நமக்கில்ல
வேறு யாரோ தட்டிகிட்டு போகப்போறாங்க..//
[co="blue green"] ஹா..ஹா..ஹா.. நீங்களா இது?:) உங்களிடமிருந்து இப்பூடி நகைச்சுவையை எதிர்பார்க்கவே இல்ல நான்ன்:)).. கலக்கிட்டீங்க:).. [/co]
மகேந்திரன் said...
ReplyDeleteஆனாலும் சிப்பிகள் வைத்து செய்யப்பட்ட
குயிலிங் என்பதால் எனக்கு தோன்றிய பெயர்...
நல்லா இருந்தா எடுத்துகோங்க..
எவ்வளவு பிழை இருக்கோ
அதுக்கேத்த மாதிரி பரிசுகளை கொஞ்சம் கூட்டி குறைச்சி
தாங்க..
ஹா ஹா ஹா ......
நித்தில முடிச்சி...
நல்லா இருக்கா...//
[co="blue green"] ஆவ்வ்வ்வ் சூப்பரா இருக்கு.. நித்தில என்றால் சிப்பியோ? அழகிய தமிழ்ப் பெயர் சூட்டி விட்டீங்க... இப்பெயருக்கேற்ப.. விரைவில், கொத்து கொத்தா சிப்பியில் பூக்கள் செய்கிறேன்ன்..
மியாவும் நன்றி. [/co]
Ramani S said...
ReplyDeleteஅழகிய கைவண்ணம் கண்டு
மயங்கிப்போனேன்
வாழ்த்துக்கள்
Monday, August 26, 2013 12:56:00 am
Ramani S said...
tha.ma 9
[co="blue green"]வாங்கோ ரமணி அண்ணன் வாங்கோ.. முதன் முதலா என்பக்கம் வந்திருக்கிறீங்க.. மிக்க மகிழ்ச்சி நல்வரவு...
வந்த வேகத்திலயே தமிழ்மணத்தில 9:) வோட்டும் போட்டு விட்டிருக்கிறீங்க..ஹையோ எனக்கு கையும் ரைப் பண்ணுதில்ல..:) காலும் ஆடுதில்ல:).
மிக்க நன்றி. [/co]
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteநல்லது... நன்றி...
[co="blue green"] வாங்கோ தனபாலன் வாங்கோ.. இதை எங்கயோ பார்த்திருக்கிறேனே:)).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி. [/co]
priyasaki said...
ReplyDeleteமிக அழகாக செய்திருக்கிறீங்க அதிரா.சூப்பர்.நல்ல கற்பனை சோகியை வைத்து செய்தது.போட்டோஸ்களும் அழகாக இருக்கு
[co="blue green"]வாங்கோ அம்முலு வாங்கோ.. இன்னும் சோகியில பல கற்பனை ஓடுது:) எப்ப செய்து முடிப்பேனோ அந்த திருவையாறு வெங்கடசலாபதிக்கே வெளிச்சம்:).
மியாவும் நன்றி அம்முலு. [/co]
Ambal adiyal said...
ReplyDeleteமீம்மா இந்தக் காட்டை அம்பாளடியாள் சுவிஸ் என்று போட்டுத்தானே
அனுப்பப் போறீங்க ?......அருமையா இருக்கு!! எனக்காக எவ்வளவு கஸ்ரப் பட்டு
இதச் செய்திருக்கீங்க ..........!!!!! பாசம் என்றாலே இது தானுங்க பாசம் :)))))))
வாழ்த்துக்கள் பூஸ் .............//
[co="blue green"] வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. ஆரோ ஓடுவதுபோல சத்தம் கேட்குதே.. பாருங்கோ அம்பாளடியாள்.. பரிஷ் பக்கம் அதிருது:).. ஹையோ கார்ட்டையும் தூக்கிகொண்டு ஓடுறார்ர்ர்:)).. அதில டபிள் மணி இருக்கே.. :) அவங்க விட்டுத் தந்தா நீங்க எடுங்கோ:))
மியாவும் நன்றி அம்பாளடியாள்.. மறுபடியும் எப்போ வருவீங்க?:). [/co]
குட்டன் said...
ReplyDeleteகலக்குங்க!
[co="blue green"] வாங்கோ குட்டன் வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதைக் கலக்குவதாம்ம்?:)).. ஹா..ஹா..ஹா...
மிக்க நன்றி. [/co]
Viya Pathy said...
ReplyDeleteஎன் பக்கம்: காசு! பணம்!! துட்டு!! மணி:) மணி:)
வீடு அது சொர்க்கமாக இருக்கும் வரை நோயாளிகூட திடகாத்திரமாகவே இருக்கிறார் அது நரகமாகும்போது ஆரோக்கியமானவரும் நோயாளி ஆகிவிடுகிறார். நல்லதொரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
(ஓட்டுப் போட்டாச்சுங்க).
[co="blue green"] வாங்கோ வியபதி வாங்கோ.. நீங்க வியபதியா? வையாபதியா? .. எனக்கு எப்படிச் சொல்வதென டவுட்டா இருக்கோ...
மிக்க நன்றி ஓட்டுப் போட்டதுக்கும்.[/co]
இமா said...
ReplyDeleteபூஸ்குட்டி க்யூட் அதீஸ்.
//இதுக்கு என்ன பெயர் வைக்கலாம் // நீங்கள் சொன்னதுதான். மணி & மணி :-) நல்ல யோசினை. வடிவா இருக்கு அதீஸ். யாருக்கோ அனிவேசரி காட் செய்திருக்கிறீங்கள்!
[co="blue green"]வாங்கோ இமா வாங்கோ... நோப் அனுவசரி கார்ட் இல்லை:) டபிள் மணிப் பெயரோடு ஒருவர் இருந்தாரெல்லோ?:) இப்போ இல்லை:))[அப்பெயரில்].. அவரின் பிறந்தநாளுக்காக:).
[/co]
//என்ன பெயிண்ட்// நெய்ல் பொலிஷ்.
//இன்னொரு வகைப் பெயிண்ட் // ம்.. வகையா!! அப்ப... லிப்ஸ்டிக். ;))) இல்லாட்டில்.. பொட்டு.
[co="blue green"] முதலாவது கேள்விக்கு எல்லோருமே கரெக்ட்டான பதில்... ஆரங்கே ...மற்ற சுவான் பேபியை இமாவுக்க்கு கொடுங்கோ:).. ஆனா ஹப்ஷியிடமிருந்து பாதுகாக்க வேண்டியது இமாவின் பொறுப்பு:) அவர் சிங்கத்துக்கே வாலை வெட்டியவராச்சே:))..
இரண்டாவது விடை ஆருமே சொல்லவில்லை.. ச்சோஓஓ.. சுவான் முட்டை எனக்கே:)).. சிவப்பு பெயிண்ட் = food coloring:).
மியாவும் நன்றி இமா.[/co]
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteதமிழ்மண மகுடத்திலும், சூடான இடுகையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பூஸாருக்கு வாழ்த்துக்கள்!!//
[im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTc0uoGjSfdjiqKDHg78Z74-TxWSTPlcCsh-h_wN11cRrlBSTsR[/im]
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ///
என்ன கொடுமை சரவணா?? க்விலிங் கார்ட்டை புதைத்தா வைத்திருக்கிறீர்கள்???//
[co="blue green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்பக்கம் வரும் இப்படியானோருக்காகவே:) நான் இப்போ டாக்டராக முடிவு செய்து:) படிக்கத் தொடங்கிட்டேஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்:)).. ஏன் எதுக்கென ஆரும் கேட்கப்பூடா சொல்லிட்டேன்ன்ன்ன்:)).. [/co]
சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் said...
ReplyDeleteவணக்கம் அக்கா நலமா?
தம்பியையும் பதிவில் நினைவு கூர்ந்திருக்கிறீங்க. ரொம்ப ரொம்ப நன்றி.
[co="blue green"] அடடா வாங்கோ லபக்குடாஸ் வாங்கோ.. பெயரை சைட்பாரில பார்த்ததும்.. ஒருகணம் நடுங்கிப்போய்.. எனக்கு லெக்கும் ஆடல்ல:))).. காண்ட்ஸ்சும்.. ஓடல்ல:)).. பின்புதான் கண்டுபிடிச்சேன்ன்.. நிரூபன் என:)).. ஹையோ அதுக்குள் வேர்த்த வேர்வையால.. தேம்ஸ் ஏ முட்டிப்போச்ச்ச்ச்ச்ச்ச்:)) [/co]
சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் said...
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி அக்கா, சீஸ் கேக்கிற்கு! ப்ரெஷ்ஷா இருக்கு! ரேஸ்ட் சூப்பர்!
ரஜீவன் அங்கிளுக்கு பொறாமை!
[co="blue green"] ஹா..ஹா..ஹா.. அவர் எப்போ “மாமா” ஆனார்?:)) ஐ மீன் அங்கிள்?:)).. ஆவ்வ்வ்வ் இல்ல நிரூபன் அவருக்கு சீஸ் அலர்ஜி:) எனக் கேள்விப்பட்டேன்ன்:).
மியாவும் நன்றி நிரூபன்.. தமிழ்மணத்தை சரியாக்கி விட்டமைக்கும் வரவுக்கும்.. வோட்டுக்கும்... [/co]
மாதேவி said...
ReplyDeleteஅழகிய கைவண்ணம்.//
[co="purple"] வாங்கோ மாதேவி வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி மியாவும் நன்றி. [/co]
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஅப்புறம் இன்னொரு முக்கிய தகவல்!
பூஸாரை / புன்னாலைக் கட்டுவான் :))) பூஸானந்தாவை / தேம்ஸ்கரை ஓனரை / குயினின் பேத்தியை / சுவானுக்கு அடைக்கலம் கொடுத்த பாரி வள்ளல் பரம்பரையில் வந்து உதித்த பூஸாரை...... சங்கிலிகள் / காப்புகள் / கைச் செயின்கள் :))) பலவற்றைப் பறிகொடுத்தும் அசராமல் நிமிர்ந்து நிற்கும் மேடம், அவர்களை இந்த உலகுக்கு அளித்த , பூஸாரின் அன்பு அன்னை அவர்களுக்கும் இன்று பிறந்த நாள்!!
எனவே பூஸாரின் அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
( இது எனக்கு எப்படித் தெரியும் என்று யாரும் கேட்ககூடாது :)))) நாங்கள் வெற்றிலையில் மை போட்டு பார்த்து தெரிந்துகொண்டோம் :)))))))[co="purple"] ஹையோ முருகா.. வள்ளி மணாளா.. மீ இன்னும் உயிரோடிருக்கிறதோ வாணாமோ?:))...
மியாவும் மியாவும் நன்றி மணியம் கஃபே ஓனர்:))... நாங்க கேட்கமாட்டோம் எப்பூடித் தெரியுமென:) ஏனெனில் நீங்கதான் டெய்லி நியூஸ் (பேப்பர்:))படிப்பவராச்சே:)..
அனைத்துக்கும் மியாவும் நன்றி மணி. [/co]
Mahi said...
ReplyDeleteHappy Anniversary Mr&Mrs.AthiraMiya! :)))))
[co="blue green"] மியாவ் மியாவ் மகி. [/co]
சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் said...
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா
[co="blue green"]மிக்க நன்றி நிரூபன். [/co]
இளமதி said...
ReplyDeleteஇதயங் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் அதிரா!..
(படமும் வாழ்த்தும் போட்டேன் மிகவும் பெரிதாக வந்ததால்.. நீக்கிவிட்டேன்)//
[co="blue green"] மியாவும் நன்றி இளமதி.. உங்கள் பக்கத்திலும் குயில்கார்ட் போட்டு அசத்தியமைக்கும்... [/co]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇதயங் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் ;)))))))))))))))))
அடடா, இது முன்கூட்டியே தெரியாமல் போச்சே ! ;(
தெரிந்திருந்தால் குடுகுடுப்பைக்காரன் + பூம் பூம் பூம் மாட்டுக்காரனை வைத்து அமர்க்களப்
ப டு த் தி யி ரு ப் பே னே! //
[co="blue green"] என்ர வைரவாஆஆஆஆஅ.. நான் கும்பிட்ட.. மருதமலையான்ன் என்னைக் காப்பாத்திப்போட்டார்ர்:)).. ஹா..ஹா..ஹா..
மியாவும் நன்றி கோபு அண்ணன். [/co]
பூங்கோதை செல்வன் said...
ReplyDeleteலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு ஓட்டு போட்டுட்டேனாக்கும்....
முதல்ல 'குயிலிங்'க்கு ஒரு நல்ல தமிழ் சொல் சொல்லுங்கோ... நான் ஒரு சுவான் குடும்பத்துக்கு ஒரு பரிசா ஒரு பெரிய குடை வாங்கி அனுப்புறன்... :))//
[co="purple"] அடடா வாங்கோ பூங்கோதை வாங்கோ... குயிலிங்குக்கு நல்ல தமிழ்ச் சொல்லோ?:)) ஹையோ முருகா இதென்ன பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் ஓதனை.. :) அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ ஜெல்ப் மீஈஈஈஈஈ:))..
அது கோதை அதனை குயிலிங் எண்டும் சொல்லலாம்ம்:) குயில் எண்டும் சொல்லலாம்ம்:))..
குடையா எதுக்கூஊஊஊஊ?:)) அவயள் ஓரிஅத்தில இருக்காயினமாம்ம்.. ஆறெல்லாம் சுத்தி வருகினம்...
இந்த “அந்தாட்டிக்கா சமுத்திரத்தில்” இருக்கின்ற ஆறெல்லாம்:) அவர்களுக்கு “சீதனம்” போல இருக்கு:)).. [/co]
priyasaki said...
ReplyDeleteஅதிரா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்//
[co="purple"] மியாவ் மியாவ் அம்முலு.[/co]
சீராளன் said...
ReplyDeleteகலகலப்பாய் பேசி
கைவினைகள் காட்டி
கண்கவர வைக்கும்
காற்றின் மொழியா நீங்க...!
அருமை அருமை வாழ்த்துக்கள் ஆதிரா
வந்தேன் ரசித்தேன் பூனைக்கு எதுவும் சொல்லவில்லை என் சார்பா மியாவ் சொல்லிடுங்க
[co="purple"] வாங்கோ சீராளன் வாங்கோ.. முதன்முதலாய் வந்திருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி நல்வரவு.
அழகிய கைக்கூவோடு காலெடுத்து வைத்திருக்கிறீங்க மிக்க நன்றி.
என்னாது? பூஸாரைப் பார்த்து மியாவ் சொல்லுவதோ? நோஓஓஓஒ பிராண்டிப் போடுவார்ர்:))... ஹா..ஹா..ஹா...
மிக்க நன்றி சீராளன். [/co]
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅருமையான அதிரா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..
தமிழ்மண மகுடத்திற்கும் வாழ்த்துகள்...!//
[co="purple"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ.. மியாவும் நன்றி. [/co]
சீராளன் said...
ReplyDeleteஇருமனச் சேர்க்கை
இன்பமாய்க் கண்ட
இனிய நாள் தன்னில்
இறையாசி பெற்று
இனிவரும் காலமும்
இப்படியே மகிழ்வுற
இதயம் கனிய
இவ்விடத்தில் வாழ்த்துகிறேன்...!
நூறாண்டுப் பூவாய்
வாழ்வாங்கு வாழ்ந்து
வையகத்தில் இன்புற
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துக்கள் அதிரா
வாழ்க வளமுடன்...!
************************************
மியாவ் மியாவ் அதிரா
மின்னும் தாரகை அதிரா
வாழவேண்டும் வளமுடன்
வாழ்த்துகின்றேன் அன்புடன்...!
[co="purple"] அடடா என்னவொரு வாழ்த்து மடல்.. சூப்பர்ர்.. மியாவும் நன்றி சீராளன்.. புதுவரவாய் வந்திருப்பினும் பலகாலம் பழகியவர்போல் வாழ்த்துறீங்க மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி. [/co]
பூங்கோதை செல்வன் said...
ReplyDeleteமகுடத்தின் நாயகிக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
அன்புத் தோழி அதிராவைப் பெற்ற
அருமைத்தாய்க்கு வந்தனங்கள்//
[co="purple"] ஆவ்வ்வ்வ் பூங்கோதை.. அனைத்துக்கும் கவிதையோ? என்னவெனச் சொல்வேன்ன்.. எங்கு பார்க்கிலும் கவிதையாய் வாழ்த்தியிருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி கோதை மியாவும் நன்றி. [/co]
[co="red purple"] என்பக்கம் அன்போடு வந்து பின்னூட்டம் போட்டோருக்கும், அன்போடு வாழ்த்தியோருக்கும், முக்கியமாக.. மனமுவந்து வோட் பண்ணி, தமிழ் மணத்தில் மகுடம் சூட்ட வைத்தோருக்கும்.. பதிவைப் படித்த அனைவருக்கும்.. அதிராவின் நன்றிகள் நன்றிகள்.. மியாவும் நன்றி. [/co]
ReplyDelete[im]http://friskyfelinesfoundation.weebly.com/uploads/4/8/1/5/4815496/1349729_orig.png[/im]
காசு பணம் துட்டு மணி மணி.. செம டான்ஸ். அப்புறம் கலர் கலரா என்னமோ இருந்துச்சு. பார்க்க பார்க்க செம சூப்பர். இலவச ஜிம்முல எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பை நல்லா பார்த்துக்கோங்க. கடைசியாக இருந்த தத்துவம் ‘வீடு சொர்க்கமாக இருக்கும்வரை...” ரொம்ப ரொம்ப சூப்பர். கிட்னி நல்லாவே வேலை செய்யுதூ...
ReplyDelete