நான் வரைந்த ஓவியமே..
நல்ல இங்கிலீசுக் காவியமே:)..
நான் சாப்பிடும்போது
நீ பட்டினி எனில்
நீ பட்டினி இருக்கும்போதும்
நான் சாப்பிடுவேன்ன்:))
எழுத்தோட்டம்:-
இந்தப் புத்தம் புதிய புத்தாண்டில் நான் எடுத்த சத்தியம்... அவித்த முட்டை சாப்பிடுவதில்லை என்பதே:).. எனக்கு எந்த விதமான முட்டை ஐட்டமும் பிடிக்காது, சாப்பிடுவேன் ஆனா பெரிதாக ஆசை எல்லாம் இல்லை, ஆனா இந்த அவித்த முட்டை மட்டும்.. சாமத்தில் எழுப்பி தந்தாலும், யாராவது வேண்டாமெனக் கொட்டப் போனால்கூட பறிச்சு சாப்பிடுவேன் அவ்ளோ ஆசை:)..
ஆனா எல்லோரும் திட்டுவார்கள் .. நீ பொரித்து சாப்பிட்டால்கூட பறவாயில்லை ஆனா அவிச்சு சாப்பிடாதே என:).. அவிக்காதுவிட்டால் எனக்கு முட்டையே தேவையில்லை என நிறுத்திட்டேன்ன்:(.
ஓகே இனி திரைக்கதைக்கு வருவோம்:-
என்னில ஒரு பழக்கம், தெரியாதென எதுவும் இருக்கக்கூடாது என நினைப்பேன்:), அதனாலேயே “நாய் நக்குவது போல” எனச் சொல்வார்களே.. அதுபோல எல்லாவற்றையும் தொட்டுப் பார்ப்பேன்ன்...
அப்படித்தான் இந்த படம் கீறும் ஆசையும்... எனக்கு ஒழுங்கா கீற வராது.. ஆனா ஏதோ வரைந்தே ஆகோணும் என வரைந்தேன்ன்... இவை ஏற்கனவே “வதனப் புத்தகத்தில்” வெளியாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது 2015 இல்:).
இது எங்கட செல்லப் பொம்பிளை டெய்சியைப்:) பார்த்துக் கீறினார்...
நல்ல இங்கிலீசுக் காவியமே:)..
நான் சாப்பிடும்போது
நீ பட்டினி எனில்
நீ பட்டினி இருக்கும்போதும்
நான் சாப்பிடுவேன்ன்:))
எழுத்தோட்டம்:-
இந்தப் புத்தம் புதிய புத்தாண்டில் நான் எடுத்த சத்தியம்... அவித்த முட்டை சாப்பிடுவதில்லை என்பதே:).. எனக்கு எந்த விதமான முட்டை ஐட்டமும் பிடிக்காது, சாப்பிடுவேன் ஆனா பெரிதாக ஆசை எல்லாம் இல்லை, ஆனா இந்த அவித்த முட்டை மட்டும்.. சாமத்தில் எழுப்பி தந்தாலும், யாராவது வேண்டாமெனக் கொட்டப் போனால்கூட பறிச்சு சாப்பிடுவேன் அவ்ளோ ஆசை:)..
ஆனா எல்லோரும் திட்டுவார்கள் .. நீ பொரித்து சாப்பிட்டால்கூட பறவாயில்லை ஆனா அவிச்சு சாப்பிடாதே என:).. அவிக்காதுவிட்டால் எனக்கு முட்டையே தேவையில்லை என நிறுத்திட்டேன்ன்:(.
ஓகே இனி திரைக்கதைக்கு வருவோம்:-
என்னில ஒரு பழக்கம், தெரியாதென எதுவும் இருக்கக்கூடாது என நினைப்பேன்:), அதனாலேயே “நாய் நக்குவது போல” எனச் சொல்வார்களே.. அதுபோல எல்லாவற்றையும் தொட்டுப் பார்ப்பேன்ன்...
அப்படித்தான் இந்த படம் கீறும் ஆசையும்... எனக்கு ஒழுங்கா கீற வராது.. ஆனா ஏதோ வரைந்தே ஆகோணும் என வரைந்தேன்ன்... இவை ஏற்கனவே “வதனப் புத்தகத்தில்” வெளியாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது 2015 இல்:).
இது என் கன்னி.... பென்சில் ஓவியம்... கூச்சப்படாமல் ஓடியாந்து வாழ்த்துங்கோ அதிராவை:).
இது 2015 இல், இங்கே “ஏஞ்சலின்”.. “அஞ்சு”.., என்றெல்லாம் அழைக்கப்படும் முகப்புத்தகப் போராளி:).. பிஸ் இன், 66 வது பிறந்த தினத்துக்காக வரைந்தேன்ன்:))..
இந்த “உதடு” பார்த்து ஆராவது சிரிச்சால்ல்:) உடனடியா பிரித்தானியா காண்ட் கோர்ட்டுக்கு அழைக்கப்படுவீங்கள்:).
இது என் கன்னிப் பெயிண்டிங்:).. ஐபாட்டில யூ ரியூப்பை எடுத்து வச்சு, பார்த்துப் பார்த்து பெயிண்ட் பண்ணினேன்:)..
சுவரிலே கொழுவியாச்ச்ச்ச்ச்:))
ஹா ஹா ஹா இப்பூடி பெயிண்டிங் நீங்க பிறந்து வளர்ந்த காலத்திலயே பார்த்திருக்க மாட்டீங்க:) இது “மை, 3டி பெயிண்டிங்” எப்பூடி சூப்பரா இருக்குதோ?:).. இதுதான் நான் கடசியா பண்ணியது:) இதுக்குப் பின் இன்னும் பெயிண்ட் பண்ணும் ஆசை எழவில்லை:) ஒரு வருடமாகிட்டுது.. பெயிண்ட் எல்லாம் காயுது:). [அருகிலிருந்து பார்க்காமல் கொஞ்சம் தள்ளி நிண்டு பாருங்கோ இதை பிளீஸ்:)].
=====================================================================
இது கீழே இருப்பவை எல்லாம் எங்கள் சின்னவரின் கை வண்ணம், நன்கு கீறுவார், முன்னாலே இருக்கும்போதே கடகடவென நம்மைப் பார்த்துக் கீறிடுவார், ஆனா என்ன கொஞ்சம் கோஸ்லியாகும் கீற வைக்க...:) சொக்கலேட்,கேம் எனக் கொடுக்கோணும்:).
இது எங்கட செல்லப் பொம்பிளை டெய்சியைப்:) பார்த்துக் கீறினார்...
ஊசி இணைப்பு:
இவர்தான் அந்த சின்னவர்:)
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
|
Tweet |
|
|||
இன்று இதில் முதல் வோட்டே என்னோடதாக்கும்.
ReplyDeleteஹா ஹா ஹா வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... எனக்கு சுத்திக் கொண்டே இருந்துது, இன்னும் இணைக்கப்படவில்லையாக்கும் என நினைச்சேன், அதுக்குள் நீங்க வோட் பண்ணிட்டீங்க.. மிக்க நன்றி.
Deleteமுதலாவதா வந்த உங்களுக்கு, இன்று ஆச்சி செய்த தவல அடை:)..
/இப்பூடி பெயிண்டிங் நீங்க பிறந்து வளர்ந்த காலத்திலயே பார்த்திருக்க மாட்டீங்க:) //
Deleteசாமீ சாத்தியமா இனியும் இந்த மாதிரி யாருமே பார்க்கப்போவதில்லை ..என் கண்ணே போச்சு ..ஒரு அப்பாவியின் பார்வை பழுதாக காரணமாகிட்டிங்களே மியாவ் ..
வாங்கோ அஞ்சு வாங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் ஒயுங்கா கரட்:) சாப்பிடுங்கோ என:) இப்ப போய் என் பெயிண்ட்டிங்கை குறை சொல்றா யுவர் ஆனர்:) ஹா ஹா ஹா:)
Delete//நான் வரைந்த ஓவியமே..
ReplyDeleteநல்ல இங்கிலீசுக் காவியமே:)..
நான் சாப்பிடும்போது
நீ பட்டினி எனில்
நீ பட்டினி இருக்கும்போதும்
நான் சாப்பிடுவேன்ன்:))//
கவிதையெல்லாம்கூட எழுதுவீங்களா? ஒருவேளை களவாடியதோ?
சரி....சரி.... அதை விடுங்கோ நான் அஞ்சுவிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நோஓஓஓ கோபு அண்ணன் உங்களுக்கு வேறு ஆளே இந்தாப் பெரிய உலகத்தில் கிடைக்கேல்லையோ?:)) ஹா ஹா ஹா.. வேணுமெண்டால் நான் கிரெயினைக் கூட கான்சல் பண்றேன்ன்ன்ன்...:) ஆளை மாத்திக் கேழுங்கோ:)
Deleteஅது கண்ணதாசன் அங்கிள் அப்பப்ப கனவில வந்து கிளாஸ் எடுப்பார்ர் கவிதை பற்றி:).. படிச்சதும் கிழிச்சிடுங்கோ:) பிளீஸ்ஸ்:).
அடுத்த ‘எழுத்தோட்டம்:-’
ReplyDeleteபகுதிக்கு நான் உங்களுக்குக் கொடுக்கும் மார்க்: 0 மட்டுமே.
அதாவது A VERY BIG ZERO மட்டுமே.
haa haa haa...முன்னே வைத்த காலைப் பின்னே வைக்க மாட்டேன்ன்ன்:).
Delete[im]http://gallery.kg4cyx.net/var/albums/Macros-and-such/cat%20-%20no%20thank%20you-16.jpg?m=1307717736[/im]
சின்னவர் பெரிய ஆளா வருவார் என்பதில் சந்தேகமேயில்லை... பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...
ReplyDeleteவாங்கோ டிடி வாங்கோ... வளர்த்தியில் பெரியாளா வருவார் என்கிறீங்களோ?:) உண்மைதான் நல்லாவே உயர்ந்துகொண்டு வருகிறார்ர்...:)..
Deleteஹா ஹா ஹா iல்ல சும்மா சொன்னேன், மிக்க நன்றி, நல்லா வரைவார் ஆனா அவருக்கு விருப்பமில்லை, ஸ்கூலில் சப்ஜக்ட் செலக்ட் பண்ணும்போது இவ்வருடம் ஆர்ட் வேண்டாம் என்றிட்டார்ர்... மியூசிக் எடுக்கிறார், ஹிட்டார் நன்கு வாசிப்பார்.
மிக்க மிக்க நன்றி உடன் வருகைக்கும் கருத்துக்கும்.
//இவை ஏற்கனவே “வதனப் புத்தகத்தில்” வெளியாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது 2015 இல்:).//
ReplyDeleteஓஹோ ..... அங்கிருந்து களவாடப்பட்டிருக்குமோ. ஆனாலும் நேர்மையாக இதனை இங்கு ஒத்துக்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது.
பாராட்டு மட்டும்தானோ கோபு அண்ணன்.. கூடவே என்வலப் இல்லயோ?:)
Delete//இது என் கன்னி.... பென்சில் ஓவியம்... //
ReplyDeleteஅப்படியென்றால் பென்சிலால் உங்களின் பெண் வரைந்ததோ? என்னைப்போலவே உங்களுக்கும் பெண் குழந்தைகளே கிடையாது எனக் கேள்விப்பட்டுள்ளேனே !
இருப்பினும் இரு ஓவியங்கள் ஸ்வீட் சிக்ஸ்டீன் பெண் குழந்தை போல அழகோ அழகாகத்தான் உள்ளன. வரைந்தவருக்குப் (அதாவது கீறியுள்ளவருக்குப்) பாராட்டுகள்.
///ஸ்வீட் சிக்ஸ்டீன் பெண் குழந்தை போல அழகோ அழகாகத்தான் உள்ளன/// ஹா ஹா ஹா நான் மறந்தாலும் ஞாபகப் படுத்திடுறீங்க:) அஞ்சூஊஊஊஊஊ நோட் திஸ் பொயிண்ட்:)..
Deleteஎங்களுக்கும் குட்டி மகள் உண்டே... டெய்சி:).
பாராட்டுக்கு நன்றி கோபு அண்ணன்.
நறுமுகையே நறுமுகையே லாலாலா லாலாலா
ReplyDeleteவெயிட் எ செகண்ட்
பாட்டை ரசிக்கும்போது கண்ணில் பட்டிருச்சே
//பறவாயில்லை // ஸ்பெல்லிங் மிஸ்டேக்
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது சத்தியமா இதில் “ர” போடுவதோ உச்சரிப்பதோ எனக்குப் பிடிப்பதில்லை.. அதனாலேயே எப்பவும் “ற” தான் போடுவேன்ன்... இது அஞ்சுவின் மல்ட்டி படுக்கும் அந்த கார்பெட் மேலே அடிச்சு சத்தியம் பண்றேன்ன்ன்:))..
Deleteயேஸ் அஞ்சு... திரும்ப திரும்பக் கேட்கலாம்ம்ம்... பாடல்..
ஐ அந்த தங்கமீன் சூப்பர் ...அந்த 66 டைப்பிங் எர்ரர் ஒரு 6 ஐ அழிக்கவும் :)
ReplyDeleteஹா ஹா ஹா ஆறை எப்பூடி அழிக்க முடியும்:) தண்ணி நிரம்பி ஓடுது:) அது வற்றாத நதி:) வேணுமெண்டால்ல்ல் 7,8, 9 என்பதுபோல திரும்பி ஓட விடலாம்ம்.. நான் ஆறுக்குச் சொன்னேன்:))
Delete//இது 2015 இல், இங்கே “ஏஞ்சலின்”.. “அஞ்சு”.., என்றெல்லாம் அழைக்கப்படும் முகப்புத்தகப் போராளி:).. பிஸ் இன், 66 வது பிறந்த தினத்துக்காக வரைந்தேன்ன்:))..//
ReplyDeleteஅஞ்சு ..... உடனே எங்கிருந்தாலும் ஓடியாங்கோ, ப்ளீஸ்.
பிறந்த நாள் கணக்கு இங்கு குமாரசாமி கணக்குபோல ஒரேயடியாக உதைக்குது. டைப்பிங் மிஸ்டேக் ஆகியிருக்குமோ என்னவோ. விடாதீங்கோ .... விடாதீங்கோ.
இதை அதிரா கரெக்ட் செய்யும் வரை நான் ’உண்ணா அல்லது உண்ணும்’ விரதம் மாற்றி மாற்றி அனுஷ்டிக்கப்போகிறேன் என்பதை அறியவும்.
yes its typing error :) miyaav needs spectacles
Delete///அஞ்சு ..... உடனே எங்கிருந்தாலும் ஓடியாங்கோ, ப்ளீஸ்.///
Deleteஉந்தக் ஹீல்ஸ் ஐக் கழட்டி வச்சிட்டு ஓடியாங்கோஒ.. கடவுளே எங்காவது விழுந்திடப்போறீங்க:) நான் என்பக்கம் இன்சூரன்ஸ் கூட இன்னும் எடுக்கல்ல:).. பிறகு புளொக் வித்தெல்லாம் என்னால கட்ட முடியாது ஜாமீஈஈஈஈஈ:)..
///yes its typing error :) miyaav needs spectacles///
ஆமா ஆமா... இதை நான் சுயநினைவோடு முழு மனதோடும் ஆமோதிக்கிறேன்ன்ன்ன்:))...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா எதிராளிகள் பொயிங்கிற நேரம் எதிர்க்கப்பூடா:) அடங்கிப் போயிடணும்:) பிறகு பாய்ஞ்சு தாக்கிடலாம்ம்ம்:))
ஐ அந்த தங்கமீன் சூப்பர் ...அந்த 66 டைப்பிங் எர்ரர் ஒரு 6 ஐ அழிக்கவும் :)
ReplyDeleteதாயை போல பிள்ளை :) நான் சொன்னது டெய்சியை என்னா குண்டூ :)
அந்த பச்சை மரங்கள் கொள்ளை அழகு நல்லாவே வரைஞ்சிருக்கீங்க மியாவ் .#தொடர்ந்து கீறவும்
ரைப்பிங்/டைப்பிங் எரர் எல்லாம் திருத்தியாச்சு:), பேர்த் சேட்டிபிகேட் செக் பண்ணிய இடத்தில எங்கே தப்பாகிட்டுதூஊஊஊ ரெண்டு ஆறையும் அழிச்சுப் போட்டு ரெண்டு 7 போடட்டாம்ம்ம்ம்ம்:)..
Deleteதாயைப் போல பிள்ள யேஸ்ஸ்ஸ்ஸ் நான் டெய்சியின் அழகுக்குக் சொன்னேன்ன்ன்:))...
சொல்லிட்டீங்க இல்ல:) குயின் அம்மம்மாட கையால அவோர்ட் வாங்கும் வரை ஓயமாட்டேன்ன்ன்ன்ன் ஐ மீன்ன்ன் கீறிட்டே இருப்பேன் எனச் சொன்னேன்ன்:)..
மியாவும் நன்றி பிஸ்..
உதடு பார்த்ததும் சிரிக்கத் தோன்றவில்லை. அதனால் அழ மட்டுமே செய்தேன் ...... கனம் (225 Kg) கோர்ட்டார் அவர்களே ! :)
ReplyDeleteஉஸ்ஸ்ஸ்ஸ் கோபு அண்ணன் மெதுவாப் பேசுங்கோ.. இதென்ன இது பப்ளிக்கில போய் உங்க வெயிட்டை எல்லாம் சொல்றீங்க:)... இப்பூடி வெயிட் எனில் எப்பூடி பிளேனில ஏறி இருப்பது?:) ஒரு பக்கம் சரியாது?:)).. ஹா ஹா ஹா...
Deleteமற்ற மூன்றும் நல்லாவே இருக்குது. 3D effect கூட நல்லவே வந்துள்ளது. ஒருவேளை எட்டிப்போய்ப் பார்த்ததால் நல்லா இருப்பதுபோலத் தோன்றியிருக்குமோ, என்னவோ. :)
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நல்லா இருக்குது என்பதோடு புல்ஸ்ரொப் வச்சிடோணும்:)... ஓவரா பேசினால்... பின்னால அஞ்சு ஓடியாந்து ஆமாப் போட்டிடுவா:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன்.
Deleteசின்னவரின் கை வண்ணம் எல்லாமே சூப்பரோ சூப்பர். அதிலும் முதல் படமும் மூன்றாம் படமும் வெகு அருமை. அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + வாழ்த்துகள்.
ReplyDeleteஅவருடைய போட்டோவும் சூப்பராகவே உள்ளது. சின்னவருக்கே ஒரு 10 வயது இருக்கும் போலத் தெரிகிறது. அப்படியென்றால் பெரியவருக்கு ஒரு வேளை 20 ஆக இருக்கலாம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துக் கணக்குப்போட்டால் எங்கேயோ இடிக்குது.
எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்? :)
மூத்தவருக்கு மட்டுமில்ல சின்னவருக்கே 20 ஆனாலும்... அவங்கட மம்மிக்கு 16 தான்:)).. பொய் எனில் அஞ்சுவைக் கேழுங்கோ:) அஞ்சு உண்மையை மட்டுதான் பேசுவா .. ஹையோ ஏதோ நினைவில சொல்லிட்டேன்ன்ன் கேட்டிடாதீங்கோ பீஸ்ஸ்ஸ் படிச்சதும் கிழிச்சிடுங்கோ:).. பொல்லுக்கொடுத்தே அடிவாங்கிடுவேன் போல இருக்கே வைரவா....:)..
Deleteஆமா ஆமா ஊர் வம்ஸ் பேசக்குடா.. அதிராவைப்போலவே:) நேக்குப் புடிக்காது:).
கடைசியில் காட்டியுள்ள பாப்பாவிடம் குண்டுப்பூனையார் சொல்வது ஜோராக்கீதூஊஊஊஊ.
ReplyDeleteமிக்க நன்றி..
Deleteசின்னவருக்கு பாராட்டுக்கள் ..அடிக்கடி வரைய சொல்லுங்க சித்திரமும் கைப்பழக்கம் ..
ReplyDeleteஅந்த லவ் சைன் முத்திரை மேலே மியூசிக்ல நோட்ஸ் ஹார்ட் ECG படத்தை சேர்த்து வரைந்தது மிக அருமை
மிக்க நன்றி அஞ்சு, நானும் ஒரு கை வரையலாம் என ட்ரை பண்ணினேன்ன்ன்ன்.. முடியல்ல:).. சரி காலமிருக்குதுதானே இப்பத்தானே சுவீட்16 என நினைச்சு ஆறுதலா இருக்கிறேன்ன்:) விரைவில கீறிடுவேன்ன்:)..
Delete//முதலாவதா வந்த உங்களுக்கு, இன்று ஆச்சி செய்த தவல அடை:)..//
ReplyDeleteஏற்கனவே அனுப்பியுள்ள ஆயாவின் படுத்தலே தாங்க முடியவில்லை. காவிரி ஆற்றில் தள்ளி அமுக்கி விடலாம் என்றால் அங்கு சுத்தமாகத் தண்ணியே இல்லை. :( இதில் இன்றொரு ஆச்சி வேறா? வேண்டாம் .... வேண்டாம்.
ஆச்சியும் வேண்டாம் .... தவல அடையும் வேண்டாம்.
ஆளைவிடுங்கோ ........ நான் தப்பித்து ஓடி விடுகிறேன்.
ஹா ஹா ஹா கோபு அண்ணன், எதுக்கு ஆயாவைத் திட்டுறீங்க:) பாவம் அவ ரொம்ப நல்லவ:)).. நல்ல பிரைவேட் ஹொஸ்பிட்டலாக் கூட்டிப் போய்க் காட்டி அவட இருமலைக் குணப்படுத்திவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))...
Deleteஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.
உங்களுக்கு முட்டை அதிகம் ஏன் பிடிக்கும் என ஏஞ்சலின் என்னிடம் சொன்னார். நீங்க பள்ளிக்கூடத்தில் அதிகமாக பரிட்சையில் பெற்ற மதிப்பெண் முட்டைதானாம் அதனாலவோ என்னவோ உங்களுக்கு முட்டை மீது ஒரு அதீத காதல் வந்துவிட்டதாம். ஏஞ்சலின் சொன்னது உண்மையாங்க?
ReplyDeleteகர்ர்ர்ர் நான் சொன்னது உண்மையான்னு டவுட்பட்டதுக்கு மென்மையான கண்டனங்கள் :)
Deleteநான் உண்மையை மட்டுமே சொல்லுவேன் ..
வாங்கோ ட்ருத் வாங்கோ... ஹா ஹா ஹா அஞ்சு எல்லாம் சொல்லிட்டாவா?:) இருக்கலாம் எனக்கு அதெல்லாம் நினைவிலில்லை:) ஏனெனில் நான் ஸ்கூல்ல இருக்கும்போது அஞ்சு கொலீஜ் முடிச்சிட்டா:)), நான் சின்னப் பொண்ணுதானே மறந்திட்டேன்ன்:))..
Deleteஹா ஹா ஹா பாருங்கோ...
////நான் உண்மையை மட்டுமே சொல்லுவேன் ../// தன் கையாலயே கையொப்பமிட்டு மனுக் கொடுத்திட்டா:) இன்னும் நம்பாமல் இருக்கலாமோ?:) நம்புங்கோ ட்ருத்:)
நான் பள்ளிக்கூடத்தில் 100 நூறு வாங்கும் மாணவன் அல்ல காரணம் நூரில் இரண்டு முட்டகைகள் இருப்பதால் நூறு மார்க் வாங்குவதில்லை அதற்காக முட்டையும் வாங்குவதில்லை அதனால் முட்டைகள் வாரமல் 1 2 3 4 5 என்றுதான் மார்க்குகள் வாங்குவேன் ஆக மொத்தம் நான் உங்களை விட சிறிது அறிவாளிங்க ஹீஹீ நான் வரேனுங்க இல்லை என்றால் யாரவது முட்டையை என் ம்ல் எறிந்துவிடுவார்கள்
ReplyDeleteஹஹஹஹஹ முட்டை ரெடி
Deleteகீதா
இங்கின புளொக் பக்கம் அறிவாளி ஒருவர் இருக்கிறார்:).. அவரோடும் பேசலாம் வாங்க அதிரா என அஞ்சு என் கையைப் பிடிச்சுக் கூட்டி வந்தது உண்மையேதான் என்பது, இப்போ உங்கட இந்த “சுயநினைவோடு” நீங்க போட்ட கொமெண்ட் மூலம் அறிஞ்சு புல்லரிச்சிட்டேஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்...
Deleteஹா ஹா ஹா... நில்லுங்கோ ட்ருத் ஓடாதீங்கோ... இதோ கீதா முட்டையும் கையுமா வந்திட்டே இருக்கிறா:))
இப்படி நீங்க வரைந்த படத்தை போட்டு தூங்கிகிடந்த சிங்கத்தை எழுப்பிவிட்டீங்க கூடிய சீக்கிரத்தில் நான் வரைந்த படங்களையும் வெளியிடப் போறேன்.
ReplyDeleteசிங்கமாஆஆஆஆஆஆஆ? ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:)... அஞ்சு உங்கட கண்ணுக்குத் தெரியுதோ?:) ஜிங்கமாமே?:)).. என் புளொக் வேறு தொடர்ந்து ஆடிட்டே இருக்குது:) நேக்குப் பயம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊ:)...
Deleteஹா ஹா ஹா.. நிட்சயம் போடுங்கோ.. வருகிறோம்ம் முட்டையோடு:))
உங்களுக்காக கூடியவிரைவில் எக்கில் செய்யும் மிக எளிய ரிசிப்பி சொல்லுகிறேன் முடிந்தால் செய்து பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
ReplyDeleteஹையோ அவர்கள் ட்ருத்.. எப்போ உண்மை பேசுறார்ர்.. எப்போ நகைச்சுவை பண்றார் என என்னால அன்னம்போல பிரிச்செடுக்க முடியல்லியேஏ:)))..
Deleteஇது நிஜமாத்தானோ? போடுங்கோ நிட்சயம் செய்து பார்க்கிறேன்ன்.. அஞ்சுவையும் மிரட்டி செய்ய வச்சிடுவேன்ன்:)) ஹா ஹா ஹா.
மிக்க நன்றி ட்ருத் அனைத்துக்கும்.
இன்னைக்கா அல்லது நாலைக்கானு சரியாத் தெரியல உங்க பர்த்த்டே எப்போதுனு.
ReplyDeleteபட் ஃபெப் லதான் அதுவும் 20 & 21 ஏதோ தினத்தில் மட்டும்னு
ஷூர்:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!
பி.கு: நீங்க என்னோட பர்த்தடேக்கு வாழ்த்தியதும்தான்
ஏங்கோ ஒரு மூலையில் ##மூளையில் ஸ்டோராகி இருந்த டேட்டா நினைவுக்கு வந்து போச்சு:)))
வாங்கோ மகேஷ் வாங்கோ,,, மறக்காமல் நினைவு வைத்திருப்பமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.
Deleteமுட்டை வேண்டாம் என்பதற்குப் பொருத்தமாகப் படம் எப்படிக் கிடைத்தது?!!
ReplyDeleteதம வாக்குப் போட்டாச்சு.
ஓவியங்களி(லும்)ல் கலக்கி இருக்கிறீர்கள். உங்கள் இளையவர் பதினாறடி பாய்ந்திருக்கிறார். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். உங்களைப் பொறுத்தவரை முதல் வரி ஓகே. ஹிஹிஹிஹி..
இளையவருக்கு வாழ்த்துகள்.
ஹா ஹா :) தைரியமா சொல்லுங்க ஸ்ரீராம் அதிராவுக்கு ழ ள ர ற எவ்ளோ அடிச்சாலும் வராது என்பதை :)
Delete@Angelin அது சொல்லாமலே புரியுதே... மறுபடியும் ஹிஹிஹி
Deleteவாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா அது ஆதி காலம் தொடக்கம் கூகிளில் எடுத்து என் புளொக்கில் அப்பப்ப போடுவது என் வழக்கம்:).
Delete//தம வாக்குப் போட்டாச்சு.//
மிக்க நன்றி..
@ஸ்ரீராம்:)-///உங்களைப் பொறுத்தவரை முதல் வரி ஓகே. ஹிஹிஹிஹி..
///
AngelinMonday, February 20, 2017 10:26:00 am
ஹா ஹா :) தைரியமா சொல்லுங்க ஸ்ரீராம் அதிராவுக்கு ழ ள ர ற எவ்ளோ அடிச்சாலும் வராது என்பதை :)...
என்னாதூஊஊஊஊ என் போஸ்ட்டிலே எழுத்துப் பிழையோ?:) ஈக்காதூஊஊ ஈய்க்காதூஊஊஉ அப்படி எதுவும் ஈய்க்காதூஊஊஊ ஈய்க்கவும் கூடாதூஊஊஉ நம்ப முடியவில்லைலைலைலை...:)
ஹாஹாஹாஆஆஆ ஹையோ எங்கின இருக்குது என்னால கண்டு பிடிக்க முடியுதில்ல:).. விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன் அல்லது ட்ரம்ப் அங்கிளுக்கு ஒரு மனு கொடுக்கப் போறேன்ன்.. இந்த தமிழ்ல ள/ழ.. இரண்டையும் நீக்கச் சொல்லி அவ்வ்வ்வ்வ்வ்:))..
மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
அஞ்சு கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ? ஈவினிங் 6 மணிபோல:))
வாவ்! அதிரா உங்களுக்குள் இவ்வளவு திறமைகள்!! அழகாக கீறியிருக்கிறீர்கள்...சின்னவர் பல அடிகள்
ReplyDeleteபாயகிறார். வாழ்த்துகள்....
வாங்கோ கீதா அண்ட் துளசி அண்ணன் வாங்கோ... எங்கயோ மூலஸ்தானத்தில் இருந்து அழைப்பதுபோலக் கேட்குதே குரல்:)..
Deleteமிக்க மிக்க நன்றி.
பூஸ் படம் அழகு.....
ReplyDeleteகீதா
மியாவும் நன்றி கீதா..
Deleteமுதல் முயற்சியிலேயே சூப்பரா வரைந்திருக்கீங்க.. அந்த சுவரோவியம் பெயிண்டிங் அழகு...அதைப் பார்த்ததும் எனக்கும் வரையும் ஆசை வந்துவிட்டது. :))) தொடர்ந்து வரைந்துகொண்டே இருங்க.. நல்ல பொழுதுபோக்கும் கூட.
ReplyDeleteமகனுக்கு இனிய வாழ்த்துகள்.. தொடர்ந்து திறமைகள் வளர்ந்து பேரும் புகழும் பெறட்டும்.
வாங்கோ கீதா வாங்கோ, ஓ நிட்சயம் வரையுங்கோ, மிக்க மிக்க நன்றி கீதா.
Deleteஅதிரா!
ReplyDelete'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்' என்ற பழமொழி இங்கு நிஜமாக ஆகியிருக்கிறது! உங்களுக்குள் இருக்கும் ஓவியரை இன்னும் பல விஸ்வரூபங்கள் எடுக்கச் சொல்லுங்கள்! உங்களின் ஓவியங்களும் சரி, மகனின் ஓவியங்களும் சரி மிக மிக அழகு! மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் பின்னணியில் நீங்கள் தரும் பலமும் தான் அவரை மிகப் பெரிய ஓவியராக்கும்!!!
வாங்கோ மனோ அக்கா மிக்க நன்றி.
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்காவ்......
ReplyDeleteஆவ்வ்வ் அபி வாங்கோ மறக்காமல் மீண்டும் மீண்டும் வருவது மிக்க மகிழ்ச்சி அபி, மிக்க நன்றி.
Deleteசின்னவரோட படங்கள் எல்லாம் சூப்பர்...டெய்சி படம்..wow..
ReplyDeleteகன்னி பென்சில் ஓவியம் ..beautiful..
nature painting...nice..
உதடு படத்தில்...வெள்ளயா இருக்கே..உதட்டு சாயம் சரியாய் பூசலையா...இல்ல பல்லு சாயம் போடுச்சோ...( நமக்கு எதுக்கு வம்பு) ..ஹி..ஹி...
3 d..?///.ல்க்க்போ
வாங்கோ அனு வாங்கோ...
Delete///உதடு படத்தில்...வெள்ளயா இருக்கே///
ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா பேசுங்கோ கேட்டிடப்போகுது:) எல்லோருக்கும் பா......புக் காது:).. அது வந்து அனு.. லிப்ஸ்ரிக் அடிச்சால் சில நேரம் சைன் பண்ணுமே:) அதைத்தான் வரைஞ்சேன்ன்:)).. இப்பூடி ஆச்சு:).
மிக்க நன்றி அனு.