நல்வரவு_()_


Tuesday 17 February 2009

இயற்கைக் காட்சிகள்




பார்ப்பவரைக் கொள்ளைகொள்ளும், என் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இயற்கைக் காட்சி - 1

7 comments :

  1. படங்கள் அழகாக இருக்கிறது. இணைக்கப்பட்டுள்ள பெரிய படத்தில் அந்த மலைப்பகுதி நல்ல பொன்மஞ்சள் வண்ணத்தில் மிகமிக அற்புதமாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்துத்தான் பொன்னந்தி மாலைப்பொழுது என்று பாடினார்களோ?

    ReplyDelete
  2. உண்மைதான் இளமதி,
    இது, போன வின்ரரில் ஒருநாள் மாலை சூரியன் மறையும்போது மலையில் பனியில் சூரிய ஒளிபட்டு மஞ்சளாக இருக்கவே, அதன் அழகில் மயங்கி, எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து எடுத்த படங்கள்தான் இவை. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. இயற்கையின் கைவண்ணம் உங்கள் கைவண்ணத்தில்... அழகாக இருக்கிறது அதிரா.

    ReplyDelete
  4. மிக்க நன்றி இமா,
    படங்கள் நிறைய எடுத்துள்ளேன், அல்பத்தில் இணைக்க நேரம் ஒதுக்க முடியாமல் தவிக்கின்றேன்.

    ReplyDelete
  5. அதிரா படங்கள் எல்லாம் நல்லாவே இருக்கு.நல்ல போட்டோக்ராப்ர். எனக்கு எப்பவுமே இயற்க்கை காட்சிகள் மீது ரொம்ப ஆசை. நானும் இதே போல் நிறய்ய எடுத்து வைத்திருக்கேன். நிங்க சொல்வது போல் நேரமின்மை.

    ReplyDelete
  6. மிக்க நன்றி விஜி, நல்வரவு. நேரம்தான் எல்லோருக்குமே பிரச்சனை. விஜி உங்கள் கோவைக்காய்+கிழங்கு பொரியல் பார்த்ததும் இரு தடவை உள்ளே வந்து பதிவு போட முயற்சித்தேன்.. page open ஆகவில்லை.. பதிவு போட முடியாமல் போச்சு.

    ReplyDelete
  7. எதுக்கும் இந்த படத்தை சுட்டு வைப்போம் பின்னால யூஸ் ஆகும் :-)))))))) .

    யாராவது பார்க்கிறதுக்குள்ளே எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப் :-)))))

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.