நல்வரவு_()_


Thursday 22 April 2010

ஆஆ.... நானோ??? 2010 இன்...... ?????.


மிக்க நன்றி ஸாதிகா அக்கா, 2010 இல் அதிராவைத் தெரிவுசெய்தமைக்கு.... உங்களுக்குப் புரியுது பலபேருக்குப் புரியவே மாட்டுதாமே...., புகை அதிகமாகத் தெரியுது... அதால இப்ப வாணாம் பிறகு மீதியைக் கதைப்போம்.

---------------------------------------------------------------------------------------


நேரமாகுது கெதியாப்பிடிச்சு வாங்கோ BBQ போடோணும்...ஆ... என்ன இது பயத்தில கோட்சூட் போட்டிட்டார் எங்கட ..... மாதிரி... ஓக்கை இன்றுமட்டும் புழைச்சுப்போகட்டும், இன்னொருநாள் பார்த்திடலாம்....இது அன்பு இலா அனுப்பிய படங்கள்..
---------------------------------------------------------------------------------------

இது அன்புத்தம்பி ஜீனோ கொசுமெயிலில் அனுப்பியது...

கண்ணை மூடுங்கோ தம்பி, கண்டநிண்ட படமெல்லாம் காட்டீனம் பிறகு கனவில பலமாக் கத்துவீங்கள். பாசக்கார அக்கா...

---------------------------------------------------------------------------------------
பூஸார் என்றால் என்ன வீரமில்லாதவரோ? விட்டிடுவோமா நாங்க... அதையும் பார்த்திடலாம்.....

---------------------------------------------------------------------------------------

பின் இணைப்பு:
அழாதீங்க பேபி அதிரா.. இதைப்பார்க்கும் எல்லோரும் கொமெண்ட் சொல்லிட்டுத்தான் போவினம்... இல்லாட்டில்.....:):):)முடியலே... மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

29 comments :

 1. வணக்கம் , ( டே மங்கு இப்பதான் இந்த வூட்டுக்கு பஸ்ட் டைம் வர்றோம் , அது நாலா வணக்கம் சொல்லிட்டு அப்பாலிக்கா பாத்துக்கலாம் )

  ReplyDelete
 2. அதிரா வாழ்த்துக்கள்.2010 ராணிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஐ , நான் தான் பஸ்ட்டா , வட எனக்கு தான்

  ReplyDelete
 4. அதிரா பிறகு வரேன்

  ReplyDelete
 5. அதிரா அமைச்சருக்கு உங்க வீட்டுக்கு வழி காட்டி விட்டேன்.

  ReplyDelete
 6. ஆ... எம்பி வாங்கோ வாங்கோ நல்வரவு. இருந்து ரீ குடிச்சு வடையும் சாப்பிட்டுவிட்டு மெதுவா போகலாம்... இந்த ஷோபாவில, ஏசியில வடிவா றிலாக்ஸ் பண்ணியிருங்கோ....

  ஓக்கை வடை உங்களுக்கு, ஆயா ஜலீலாக்காவுக்கு.... கடவுளே, என்னைக் காப்பாத்தப்பா.....

  ReplyDelete
 7. ஜலீலாக்கா உடனேயே வந்திட்டீங்கள் மிக்க நன்றி... நான் உங்களைப்பற்றி ஒண்ணுமே கதைக்கல்லே... மேலே...
  நீங்களும் ஷோபாவில, ஏசியில ஜில்லென இருங்கோ... ரீ குடிச்சிட்டுப் போகலாம்...

  ReplyDelete
 8. ஹா... ஹா.. ஹா... ஜலீலாக்கா.. நான் நினைத்தேன் ஜெய்..லானிக்குத்தான் கண்ணில ஏதோ கோளாறாக்குமென:), இப்பத்தான் தெரியும் எம்பிக்கும் பிரச்சனையிருக்கு கண்ணில என. முறைக்காதீங்கோ யாரும் கர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 9. //அழாதீங்க பேபி அதிரா.. இதைப்பார்க்கும் எல்லோரும் கொமெண்ட் சொல்லிட்டுத்தான் போவினம்... இல்லாட்டில்.....:):):)//

  அடடா...ச்சே..ச்சே.. இந்தாங்க சாக்லெட்..அழுகையை நிறுத்துங்க..

  ReplyDelete
 10. சூப்பராய் இருக்கீங்க அதிரா.அழுகையிலும் ரெம்ப அழகு நீங்க. கண்ணூறு பட்டுடும் சுத்திபோடுங்க.
  //இணைபிரியாத நட்பு// உண்மை.
  2010 அ(ழுகை)ழ‌கு ராணிக்கு மை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ஆஆ.... ஜெய்..லானி பெரியவங்க எப்பவுமே பெரியவங்கதான்... பாருங்க அழுகையைப் பார்த்திட்டு சொக்கலேட் கொடுக்கிறீங்க மிக்க நன்றி.. இனி பேபி அதிரா அடிக்கடி அழப்போறா..

  ReplyDelete
 12. அம்மு..லு... வாங்கோ காணாமல்போய் வந்திருக்கிறீங்க நலம்தானே?

  2010 அ(ழுகை)ழ‌கு ராணிக்கு மை வாழ்த்துக்கள்// ஒருபடி மேல போய் 2 அவோட் கொடுத்திட்டீங்க மிக்க நன்றி. இனிக் காணாமல் போயிடாதீங்கோ ஓக்கை.

  ReplyDelete
 13. அதிரா இது நாம் ரகசியமாய் சந்திக்கும் இடமல்லவோ,
  அதான் அமைச்சர கண்ணை கட்டி , துப்பாக்கி முனையில் தான் இங்கு கூப்பிட்டு வந்தேன்.

  ReplyDelete
 14. ஸாதிகா அக்கா இப்ப ஜாலியா துபாய் மெட்ரே டிரெயிலில்/ ஊர் சுற்றி விட்டு தான் வருவார்கள்

  ReplyDelete
 15. ராணி மகாராணியோ அதிரா,சின்ன மகாராணி ஏன் அழறா?உனக்கு சாக்லேட் தரமாட்டேன்,அழுகையை நிறுத்துமா.விலைமதிக்க முடியாத மாபெரும் செல்வம் எது?இணைபிரியாத இந்த நட்புதான்,நட்புக்கு விலை ஏது?எனக்கு சோபாவில் ஜில்லுன்னு ஏசியில் இருந்து இப்ப டீ குடிக்க நேரமில்லை,துபாய் மெட்ரோவில் ஸாதிகாவை பிடிக்கணும்.

  ReplyDelete
 16. அன்பு அதிராவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். @}->--

  பூஸ் போட்டிருக்கிற க்ரௌண் வடிவாக இருக்கு. ;) வாழ்த்துக்கள் மொப்ஸ். ;)

  அதுக்குப் பேர் //கோட் சூட்// ;) x 25

  சகோஸ் ரெண்டு பேரும் வடிவாத்தான் இருக்கிறீங்கள். ;) நல்ல நேசம்தான் என்ன!

  குட்டி மொப்சுக்கு குச்சி முட்டாஸ் தரட்டே! இந்தாங்கோ, அழாமல் சாப்பிடுங்கோ பபா! o--

  ReplyDelete
 17. @@@மங்குனி அமைச்சர்--//ஐ , நான் தான் பஸ்ட்டா , வட எனக்கு தான் //

  கு குட்டி எங்கே போனாலும் வடைக்கு அலையுது. இதுக்கு பேசாம பினாயல குடிச்சுட்டு நேரா சுடுகாட்டில போய் படுத்துடலாம். அங்கயும் வடை கேக்குமா ?

  ReplyDelete
 18. @@@Jaleela--//அதான் அமைச்சர கண்ணை கட்டி , துப்பாக்கி முனையில் தான் இங்கு கூப்பிட்டு வந்தேன்.//

  ச்சே...துவக்கை (துப்பாக்கி ) கேவலப்படுத்திட்டீங்களே ஜலீலக்கா. ஜல்லி கரண்டிக்கே பயப்படும் இந்த மங்கு.

  ReplyDelete
 19. @@@athira--//ஹா... ஹா.. ஹா... ஜலீலாக்கா.. நான் நினைத்தேன் ஜெய்..லானிக்குத்தான் கண்ணில ஏதோ கோளாறாக்குமென:) //

  ஆமாங்க டாக்டர் அதிரா , ராத்திரி 12 லிருந்து 4 வரை கண்ணு தெரிய மாட்டேங்குது. எல்லாமே ஒரே இருட்டா இருக்கு.

  ReplyDelete
 20. ஜலீலாக்கா... இப்போ உங்களுக்கும் கிட்னி நல்லாவே வேலை செய்யுதூஊஊஊஊ. நல்ல நியூஸ் தந்திட்டீங்கள்... மிக்க நன்றி, பங்குனி அமைச்சருக்கு துப்பாக்கி எண்டால் பயமோ? ஹா... ஹாக்ஹாஆஆஆ... இனி என்னிடமுள்ள புளெட் இலாத அந்த துப்பாக்கியைத் தூசுதட்டி எடுக்கோணும்...

  ஆ......... ஸாதிகா அக்கா இப்போ துபாயிலயா??
  அக்கா அழுகிறேன் எனச் சொல்லி, அவ மூக்கால அழும்போதே நினைத்தேன், எதையோ சாதிக்கத்தான்போறா என... சரி சரி என்சோய்...ஸாதிகா அக்கா... இங்க ஒருவருக்கும் புகையேல்லை:).

  ReplyDelete
 21. ஆசியா... வாங்கோ... பேபி அதிராவுக்கு சொக்கலேட் வாணாமாம், அந்த ... பிரியாணிதான் வேணுமாம்(எம்பி சொன்னாரே:)) அப்போதான் அழுகை நிற்குமாம்.

  வேணுமெண்டால் சொல்லுங்கோ நான் பிடிச்சுத்தாறேன்:).... இங்கதான் தலை தெரியுது...

  ஆ.... ஏசி வேண்டாம் ஸாதிகாதான் வேணும் என்கிறீங்களே... சந்திக்கும்போது முதல் நியூஸாகச் சொல்லிடுங்கோ, அதிரா 2010 இன் ...... ஆகிட்டா என்ற நல்ல சேதியை:). மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete
 22. ஆ.. இமா மிக்க நன்றி. நீங்க சொன்னபின்புதான் வடிவாப்பார்த்தேன், பூஸ் இன்று எல்லாத்திலயும் clown உடன் தான் இருக்கிறார்.

  அதுக்குப் பேர் //கோட் சூட்// ;) x 25/// ஹா...ஹா... ஹா... கவனிக்க மாட்டீங்க என நினைத்தேன்.... அதே(அதிராவின்) அலைவரிசை என்றதால பார்த்திட்டீங்க:).

  சகோஸ் ரெண்டு பேரும் வடிவாத்தான் இருக்கிறீங்கள். ;) நல்ல நேசம்தான் என்ன!/// கண்படுத்தாதீங்கோஓஓஓ.... இப்ப ஆள்:) தலைமறைவு:).

  குட்டி மொப்சுக்கு குச்சி முட்டாஸ் தரட்டே! இந்தாங்கோ, அழாமல் சாப்பிடுங்கோ பபா!/// உங்கட comment பாத்தவுடனேயே அழுகை நின்றுவிட்டது இமா...

  ReplyDelete
 23. ஜெய்லானி said...
  @@@மங்குனி அமைச்சர்--//ஐ , நான் தான் பஸ்ட்டா , வட எனக்கு தான் //// ஜெய்..லானி உங்களுக்கு இது பிரியல்லே.... அவர் கேட்டது வடை இல்லை.. “வட” அதாவது வட தொகுதி முழுவதும் தனக்கு வேணுமாம்... எம்பியெல்லோ... அது புரியாமல் நீங்க சுடுகாடெண்டெல்லாம்... சீ... சீ.... வாணாம் விட்டுவிடுவோம்.

  ஜல்லி கரண்டிக்கே பயப்படும் இந்த மங்கு./// கிக்..கிக்..கீஈஈஈஈ.... நிறைய உண்மைகள் இப்பத்தான் வெளிவருது தகவலுக்கு நன்றி ஜெய்..லானி.

  ReplyDelete
 24. ஜலீலாக்கா ஓடிவாங்கோ டக்கெண்டு நோட் திஸ் பொயிண்ட்:).....///ஆமாங்க டாக்டர் அதிரா , ராத்திரி 12 லிருந்து 4 வரை கண்ணு தெரிய மாட்டேங்குது. எல்லாமே ஒரே இருட்டா இருக்கு./// ஜெய்..லானியின் நிட்சயதார்த்தத்திலன்று எனவுண்ஸ் பண்ணிடுவம் இந்த மெசேச்சை என்ன????

  ReplyDelete
 25. அதீஸ்,
  //Baby Athira ( in 2000 )//
  இது கி.பி இல் எடுத்த படமா?? அல்லது கி.மு. இல் எடுத்த படமா??

  ReplyDelete
 26. அடடா... கோயிலுக்கு நேர்ந்துவிட்ட காளைக்குப் பல்லைப்பிடிச்சுப் பார்க்கிறமாதிரி... எத்தனையோ முத்துக்கள்(கவனிக்கவும்:)) அதிரா கொட்டிவிட்டிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுப்போட்டு, கேட்கிற கேள்வியைப் பாருங்கோ.. கால் வச்ச வனி... இந்தாங்கோ மோர் டக்கென்று குடித்தால் வயிறெரிவு குறைஞ்சிடும்....

  நன்றி வாணி.

  ReplyDelete
 27. வணக்கம் , ( டே மங்கு இப்பதான் இந்த வூட்டுக்கு பஸ்ட் டைம் வர்றோம் , அது நாலா வணக்கம் சொல்லிட்டு அப்பாலிக்கா பாத்துக்கலாம் )

  repeattunga. nanum vanakkam vaichukiran

  ReplyDelete
 28. oru davuttunga. intha padam eduththu oru 60 varusam aaki irukkuma?

  ReplyDelete
 29. வாங்க பித்தனின் வாக்கு... நல்வரவு.

  பெயரே ஒரு மாதிரி இருக்கே... பின்னூட்டம் எப்படி இருக்கப்போகுதோ அவ்வ்வ்வ்:))). தொடர்ந்து படிப்பம்...:)).
  //oru davuttunga. intha padam eduththu oru 60 varusam aaki irukkuma?//

  முதல் வருகையே டவுட்டோட வாறீங்களே!!! இது உங்களுக்கே நியாயமோ?:))).

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுதான், உப்பூடியெல்லாம் சந்தேகம் கேட்பீங்க எனத் தெரிந்துதானே 2010... என வலு கிளியராகப் போட்டிட்டனே...:)))).

  வந்ததுதான் வந்தீங்க, புதுத்தலைப்புக்கு வராமல், பழையதைத்தேடி டவுட் கேட்கிறீங்களே... நல்லவேளை பக்கத்தில் பின்னூட்டம் தெரிந்தமையால் கண்டுபிடித்தேன், இல்லாவிட்டால் இது எனக்கு தெரிந்திருக்காதே..:(((.

  மிக்க நன்றி உங்கள் வருகைக்கு.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.