மலர்களே!!! மலர்களே!!! குளிரிலே பூத்த மலர்களே!!!
இன்று காலையில் சுடச்சுடப் பறித்தது, மன்னிக்கவும் வீதி வீதியாக (சூட்டிங் செய்தேன்) படமெடுத்தேன்...
தோட்டக்காரர் சொன்னார்
பூக்கள் பறிப்பதற்கல்ல
பூக்கள் சொன்னது - ஆம்
செடிகளிலேயே கருகத்தான்
(இதை என் பதிவுகளில் ஆங்காங்கு பார்த்திருப்பீங்கள்.... திரும்பத் திரும்ப எழுதுகிறேன் என அடிக்கத் துரத்தாதீங்கோ... எனக்கு மிகவும் பிடித்தது..)
கிட்டப் பாருங்கோ... வடிவாப் பாருங்கோ... உத்துப் பாருங்கோ.. ஆனால் கண்படுத்திடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்..
போய் வருகிறேன்
என்றதாம் பூ
போகும் நீ திரும்ப
வரப்போவதில்லை
கண்ணீர் விட்டதாம்
காம்பு
பூக்கள் மலர்ந்தது அதிசயமோ? இல்லை... படமெடுத்துப் போட்டது அதிசயமோ....:):).
ரகசியச் செய்தி:
இன்னும் இருக்கு, ஆனால் இப்ப உங்களுக்கு காட்டமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் நேரமில்லையெனில், நீங்கள் நிட்சயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்.... மாவீரன் அலெக்ஷாண்டர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் நேரமில்லையெனில், நீங்கள் நிட்சயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்.... மாவீரன் அலெக்ஷாண்டர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
|
Tweet |
|
|||
Good one athira !! You know my keyboard in phone automatically spell checks your name ::))
ReplyDeleteஇதுக்குன்னே ஒரு டிரிப் சூட்டிங்குன்னு போனீங்கலா?
ReplyDeleteசூப்பர், இது எனக்கு ரொம்ப பிடித்த கலர்.
//பூக்கள் மலர்ந்தது அதிசயமோ? இல்லை... படமெடுத்துப் போட்டது அதிசயமோ....:):).//
ReplyDeleteகடவுளே.... காப்பாத்து...... அதிரா ..காலையிலேயே....தெருத்தெருவா வாக்கிங்...>> அதுவும் காமிராவுடன்...
அதுசரி இமா வுக்கு போட்டியா..எனக்கெதுக்கு ஊர்வம்பு........இதுதுதுது எப்ப்ப்ப்டி இருக்கு (ரஜினி வாய்ஸ்ல படிங்க )
உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் நேரமில்லையெனில், நீங்கள் நிட்சயம் மெண்டல் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறீர்கள்.... மாவீரன் ஜெய்லானி
ReplyDeleteஇதைதான் சொல்வது கீரைக் கடைக்கும் எதிர் கடை வேணும் என்று. கடவுளே....இமாவுக்கு போட்டியா இன்னொரு ஆளா??? ( பத்தவைச்சுட்டோம் இல்ல ). அதீஸ், ஏதாவது கிரென், ஏணியில் நின்று எடுத்திருந்தால் இன்னும் நல்ல வியூ கிடைத்திருக்கும்.
ReplyDelete( ஜெய்லானி ஏதோ தனிமையில் புலம்புவதைப் பார்த்தால் யோசினையாக் கிடக்கு )
//அதீஸ், ஏதாவது கிரென், ஏணியில் நின்று எடுத்திருந்தால் இன்னும் நல்ல வியூ கிடைத்திருக்கும்.//
ReplyDeleteபேபி அதிரா இனி வாக்கிங் போகும்போது கூடவே ஒரு ஏணியையும் தூக்கிட்டு வடிவா போங்கோ. இல்லாட்டி எலக்டிரிக் போஸ்ட் மேலே ஏறி எடுங்கோ.( ஏறத்தெரியுமா? மரம் ஏறி பழக்கம் இருக்கா )
Thanks Ila.
ReplyDeleteNot only Ila, Ila's keyboard also likes mee...yaaa.... kik..kik..kik...
ஜலீலாக்கா வாங்கோ... சூட்டிங் என்றால் சும்மாவோ... கமெரா... வாகனம்.. அண்ட் ரண்டு மூன்று உதவியாட்கள்... நன்றி ஜலீலாக்கா.. நேக்கும்தான் பிங் ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆப் புய்க்கும்.
ReplyDeleteஅதிரா ..காலையிலேயே....தெருத்தெருவா வாக்கிங்...>> அதுவும் காமிராவுடன்.../// Nope... நொட் வாக்கிங்.... என் வாகனத்தில்தான் போனேன்... .
ReplyDelete///அதுசரி இமா வுக்கு போட்டியா..எனக்கெதுக்கு ஊர்வம்பு........இதுதுதுது எப்ப்ப்ப்டி இருக்கு (ரஜினி வாய்ஸ்ல படிங்க )/// ஜெய்..லானி, இதுக்கே இப்பூடிக் குதித்தால் எப்பூடி? இன்னும் இருக்கில்ல.....இது போட்டியில்ல பாஆஆசம்... நாங்களெல்லாம் கூட்டுக்குடும்பத்திலிருந்து தனிக்குடித்தனம் வந்தாலும், கூட்டுக்குடும்ப பாசம் இப்பவும் இருக்கு, கூட்டுக்குடும்பத்தில இதெல்லாம் சகஜம்...ஜா... நன்றி!!! மாவீரன் ஆகிவிட்ட ஜெய்..லானிக்கு.
கடவுளே....இமாவுக்கு போட்டியா இன்னொரு ஆளா??? ( பத்தவைச்சுட்டோம் இல்ல ).///கால் வச்ச வனி.... பஞ்சும் நெருப்பும்தான் பத்தும்... இது பஞ்சும் பஞ்சும் எப்பூடிப் பத்தும்:):)????
ReplyDeleteஇதுக்கே இப்பூடிப் புலம்பினால் எப்பூடி... என் அடுத்த பதிவைப்பார்த்தால் பெயிண்ட் பண்ணிடுவீங்கள்:):).. கடவுளே... i only have coooooooooooooooooold water:).
"எதிர்பார்த்திருங்கள் விரைவில் வர இருக்கிறது... அதிராவின் புரூட் கார்விங்"......ஹா...ஹா...ஹா... வாணி ஓடாதீங்கோ.... நன்றி கால் வச்ச வனி...
( ஏறத்தெரியுமா? மரம் ஏறி பழக்கம் இருக்கா )///ஜெய்...லானி, நீங்க பூஸ் பார்த்திருக்கிறீங்களோ??? உஸ் என்று சொல்ல முன் உச்சியில நிற்பார்.... நான் பூஸாரைச் சொன்னேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நன்றி ஜெய்..லானி.
ReplyDelete//நீங்க பூஸ் பார்த்திருக்கிறீங்களோ??? உஸ் என்று சொல்ல முன் உச்சியில நிற்பார்.... நான் பூஸாரைச் சொன்னேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நன்றி ஜெய்..லானி. //
ReplyDeleteவழக்கம் போல கிரேட் எஸ்ஸ்ஸ்கேப் நீங்க.
படங்கள் அருமை...அழகாக இருக்கின்றது...போனவாரம் தான் இங்கு நாங்களும் சென்று படம் எடுத்தோம்...நன்றி...
ReplyDeleteவழக்கம் போல கிரேட் எஸ்ஸ்ஸ்கேப் நீங்க. /// haa...haa...haaaa.... பூஸ்ஸ் கிட்னி...
ReplyDeleteகீதா ஆச்சல் வருகைக்கு நன்றி. இது எங்கள் பக்கத்து ரோட். இதே மரங்கள்தான் எம் முற்றத்திலும் இருக்கு, இப்போ மொட்டாக இருக்கு, ஆனால் மழை தொடங்கிவிட்டமையால் மொட்டெல்லாம் பூக்காமலும் போய்விடும்:(.
ReplyDeleteஅதீஸ்.. இது குளிரல்ல.. வசந்த காலமல்லோ.. காலங்களில் நான் வசந்தம்.. கலைகளிலே நான் ஓவியம் :))ஹி ஹி.. செல்ஃபூ..
ReplyDeleteஉங்கட ஊரும் வீதியும் கொள்ளை அழகாயிருக்கு அதிரா.. சொல்லவே தேவையில்ல.. பூஸும் பூவும் தான் அழகுக்குக் காரணமெண்டு.. :)))))
அதிரா இமா ரெண்டு பேருக்கும் போட்டியா நான் களமிறங்கப் போறேன்.. பொறுத்திருந்து பாருங்கோ.. (எவ்வளவு நேரம்ன்னெல்லாம் சொல்ல மாட்டேன் :)) )
மிச்சக் கதைகளை அப்புறமாத்தான் படிப்பேன்.. சரியா??
ReplyDeleteஅதிரா நலமா? போட்டோஸ் ரெம்ப அழகாக இருக்கு அதிரா.
ReplyDeleteசப்போர்ட் தந்ததற்கு தாங்க்ஸ் அதிரா.
மேன்மை மிகு மாவீரன் ஜெய்லானி அவர்களே! ;)
ReplyDelete//அதுசரி இமாவுக்கு போட்டியா..எனக்கெதுக்கு ஊர்வம்பு........இதுதுதுது எப்ப்ப்ப்டி இருக்கு// ஹி ஹி. அதிராவும் இமாவும் ஒரே மட்டைல ஊறின குட்டைகள். ;) அதுக்கு வேற ஆக்களைப் பாருங்கோ. ;) மொப்ஸ்தான் எனக்கு டிப்ஸ் தாறவ. புகை விடாமல் கூட்டாகவே ரெண்டு பேரும் புகைப்படம் எடுப்போம். ;)
//ஏறத்தெரியுமா?// பூஸைப் பார்த்து என்ன கேள்வி ஜெய்லானி!! (ம்.. இது அவாட பதில் பார்க்க முன்னாலேயே அடிச்சுப் போட்டன்.) ;)
~~~~~~~~~~
வாணி, இது எதிர்க்கடை இல்ல. ;) இன்னொரு கிளை மட்டுமே. ;) விக்கிறது வேற பொருள், அவ்வளவுதான். ;)
~~~~~~~~~~
அதீஸ், அந்த ரோட்ல பச்சைக் கலர் பூப் பூக்கிற மரம் ஒண்டும் இல்லையே! ;)
நானும் செய்தனே ஒருக்கா. வடிவா காரட்ல ஒரு மொப்சி. நடுவில எங்கயோ மிலாந்தி விட இடது கை நடுவிரல்ல ஆழமா ஒரு வெட்டு. இப்பவும் விரலடையாளம் எடுத்துப் பார்த்தால் விளங்கும். கவனம் அதீஸ்.
என்ன விட்டுக் குடுக்காமல் எல்லாருக்கும் பதில் சொன்ன என்ட செல்லப் பூஸுக்கு ஒரு 12155 ;)))
~~~~~~~~~~
//அதிரா இமா ரெண்டு பேருக்கும் போட்டியா// வேணாம். ;) சேர்ந்து எண்டு சொல்லுங்கோ எல்ஸ். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாகிரும். ஒற்றுமைதான் உயர்வு தரும். ;) நான் போட்டிக்கு வாற ஆள் இல்லை எல்ஸ். வேணும் எண்டால் விட்டுக் கொடுத்துருவன். ;)) (தோத்துப் போறதை விட இது நல்ல பேர் வாங்கித் தருமேல்லோ, அதுதான்!) ;)))
//நான் களமிறங்கப் போறேன்.// வாழ்த்துக்கள். கெதியா இறங்குங்கோ. ;)
//மிச்சக் கதைகளை அப்புறமாத்தான் படிப்பேன்.// ஓஹோ!! களம் இறங்கின பிறகோ!! சரி.
~~~~~~~~~~
இந்த இடுகைல கீழ இருந்த கருக்கள் எல்லாம் படிக்கேக்க கண்ணில தண்ணி வந்திட்டுது. எல்லாருமே எனக்கு இணைய உறவுகள் மட்டும்தான். மனசாச் சொல்லுறன். இந்த மாதிரி நல்ல நல்ல ஆரோக்கியமான தோழமைகள் கிடைக்க குடுத்து வச்சிருக்கவேணும். ம்.
//இன்று காலையில் சுடச்சுடப் பறித்தது, மன்னிக்கவும் வீதி வீதியாக (சூட்டிங் செய்தேன்) படமெடுத்தேன்...// ஆஹா..அட,அட,அட!! அரும்பாடுபட்டுப் படமெடுத்து வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் அதிராக்கா! இது செரி ப்ளோசமோ??
ReplyDeleteமாதங்களில் நான் மார்கழி(இது பொதுவாக கண்ணபிரான் இப்பூடித்தான் சொல்லுவாரெனக் கேள்வி..அதனாலே,ஜீனோ பிரானும்...ஹி,ஹி!)
மலர்களிலே நான் மல்லிகை..
பறவைகளில் நான் மணிப்புறா..
பாடல்களில் நான் தாலாட்டு!
டாங்க்ஸ் எல்ஸ்..நல்ல பாடலை நாவகப் படுத்தியமைக்கு..இருந்தாலும் செல்பூ ஓவராவே இருக்கு..அடக்கி வாசியுங்கோ..அப்பறம் ஜீனோபிரானும் போட்டிக்கு வந்திருவர். கர்..ர்ர்!
//இந்த இடுகைல கீழ இருந்த கருக்கள் எல்லாம் படிக்கேக்க கண்ணில தண்ணி வந்திட்டுது//ஆன்ரீ..இப்பூடி உருகி,நெகிழ்ந்து,கரைஞ்சு போயிட்டீங்களே..அதிராக்கா,ஒரு கோப்பி மக் கொண்டாங்கோ..ஆன்ரீயை அப்பூடியே அதிலே ஊற்றி ஆற்றி குளிரவைப்பம்.;) :) :)
சந்து.. இங்கு எங்களுக்கு என்ன காலமென்றாலும் குளிர் குளிர்தான்... குளுகுளுவென இருக்கும் எப்பவும்.. அதனால்தான் இங்கிருக்கும் நாங்க|ளும் எப்பவும் கூஊஊஊஊஊஊஊலாக்கும்:).. முறைக்காதீங்க... ஒரு ஆசைக்குச் சொன்னால் சொல்ல விடோணும்.
ReplyDeleteசொல்லவே தேவையில்ல.. பூஸும் பூவும் தான் அழகுக்குக் காரணமெண்டு.. :)))))/// கண்படுத்தாதீங்கோ.... நல்ல வேளை நீங்கள் படம்பார்க்கவில்லை என நினைக்கிறேன்:):).
களமிறங்கி..... முத்தெடுத்து வாங்கோ... அதிரா வெயிட்டிங்... நன்றி சந்தனா.
அம்முலு... மிக்க நன்றி. நீங்கள் பக்கத்துவீட்டுக்காரரெல்லோ.... சப்போட் எப்பவும் இருக்கும்.... கடவுளே... இது எலிக்காது, பாம்புக்காது, கழுகுக்காது எல்லாத்தோடையும் திரிகிறவர்களுக்கு கேட்காமல் இருக்கோணும்....:).
ReplyDeleteஆ.. இமா... என் கண்ணால வழிஞ்ச கண்ணீர்(ஆனந்தக் கண்ணீர்தான்) காயுமட்டும் பதில் ரைப் பண்ண முடியேல்லை... அதுதான் ... வெயிட் பண்ணினனான்....
ReplyDeleteபச்சைக்கலர் பூவும் இருக்கு இமா அது ஜூனிலதான் பூக்கும். பொறுத்திருங்கோ.. சூட் பண்ணிடுவன்.... கடவுளே... இது வேற சூட்...
கரட்டில மொப்பியோ நான் தவறவிட்டுவிட்டேனோ??.. ஹைஷ் அண்ணனின் பிகாசாவில்தான் முதன்முதலில் பார்த்தேன் அப்போ தொடங்கி நானும் ஏதாவது பழத்தில் செய்திடவேணும் என ஆசை, நீங்கள் சிம்பிளாகச் செய்வதைப் பார்த்து ஆசை இன்னும் அதிகமாச்சூஊஊஊஊ... பழத்தோல் உரிப்பதுபோலாவது:):) செய்து வெளியிடுவேன்... வெயிட்...
//என்ன விட்டுக் குடுக்காமல் எல்லாருக்கும் பதில் சொன்ன என்ட செல்லப் பூஸுக்கு ஒரு 12155 ;)))/// கடவுளே... ஜீனோ பப்பி கண்டால் ”Bஆஆர்க்” பண்ணுவார்.. அதுதான் காலையிலயே எடுத்து பத்திரமா வச்சிட்டன்.
மிக்க நன்றி இமா.
ஆ...ஜீனோ கனநாளைக்குப் பிறகு கண்டமாதிரிக்கிடக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஇது செரி ப்ளோசமோ??// அதே... அதே.. கரீட்டு..
தப்பு தப்பா பாடுறீங்க ஜீனோ..//பாடல்களில் நான் தாலாட்டு!/// பாடல்களில் நீங்க ஜேசுதாஸ் எல்லோ....
அதிராக்கா,ஒரு கோப்பி மக் கொண்டாங்கோ..ஆன்ரீயை அப்பூடியே அதிலே ஊற்றி ஆற்றி குளிரவைப்பம்.;) :) :) /// ஜீனோ... முதல்ல அதிராக்காவுக்கு ஹீட்டர் போடுங்கோ.... கை கால் எல்லாம் விறைச்சுபோச்சு... விறைப்பு போனால்தான் கைகாலை ஆட்டி கோப்பிமக் எடுக்கலாம்:(:(:(.
நட்புன்னு சொன்னால் இப்படித்தான் இருக்கனும். ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் , தனக்குள் விட்டுக்கொடுக்கும் பண்பு ..>>க்ளாப்ஸ்...க்ளாப்ஸ்....
ReplyDeleteஎன்ன கொண்டு வந்தோம் இவ்வுலகில்
என்ன கொண்டு போகப்போகிரோம் இதை விட்டு ,
மற்றவர்க்கு :-((D இதை தவிர
//என்ன விட்டுக் குடுக்காமல் எல்லாருக்கும் பதில் சொன்ன என்ட செல்லப் பூஸுக்கு ஒரு 12155 ;)))
ReplyDelete12--L
15--0
5--E
ஒரு எழுத்து மிஸ்ஸிங்
ஆ.. ஜெய்..லானி, இது{12155 ;)))} எப்பூடி உங்கட கைக்கு வந்துது? நான் காலையிலயே எடுத்துப் பூட்டி வச்சிட்டனே:)... இருந்தாலும் சூப்பராக கண்டுபிடித்துச் சொன்னதுக்கு நன்றி......
ReplyDeleteஒரு எழுத்து மிஸ்ஸிங் /// ஆங்.. இமா... இனிமேல் எழுத்துப்பிழை எல்லாம் விடக்கூடாது ஓக்கை?:).
athira u did very nice job.
ReplyDeleteAll the flowers are beautiful. pink and white flowers are my flowers, (my front yard flowers)
I like pink one.
Thanks for sharing.
what s flower
ReplyDeletewhat a colour
what a moments
what a comments
what a beauty
what a naughty
-how is it athi?
ஆங்கில மலர்களைக் கண்டவுடன ஆங்கிலக்கவிதை ஊற்றெடுத்தது.நன்றி அதிரா,என் கவிதை உணர்வை தூண்டி விட்டதற்கு.
ReplyDeleteஎன்ன விட்டுக் குடுக்காமல் எல்லாருக்கும் பதில் சொன்ன என்ட செல்லப் பூஸுக்கு ஒரு 12155 ;)))/// ஆ.... இமா.. இமா... நான் கண்டு பிடிச்சிட்டேஏஏஏஎன்//12155/// சொன்னதற்கு மிக்க நன்றி... இஞ்ச பாருங்கோ எல்லாற்ற காதும் நீண்டுவிட்டது..... ஆனால் நான் சொல்ல மாட்டேனே..... அதிரா காக்கா போகிறேன்.... ஓக்கை???
ReplyDeleteThank you Viji!!
ReplyDeleteAt our house there are also pink trees. We went to the city center yesterday, on the way both sides of the road were fullllll of pink and white trees..... oooooooooooooooo..some....
"What a nice poem" Asiya... thanks.
ReplyDeleteYou have a very imaginative mind.
kandathaiyum ezuthinaalthan kavijnar aakalaam... like me... ha...haa..haa..
கண்டதையும் எழுதினா தன் கவிஞர் ஆ
ReplyDeleteஇது தெரியாம நிஜத்த எழுது ரேனே
ஹிஹி
என்ன ஆச்சு ஜெய்லனிக்கு மெண்டல் ஹாஸ்பிட்டலா?
அன்பு மலர்கலே, என்று ஆரம்பிக்கும் எம் ஜி ஆர் பாடல் நினைவுக்கு வருது,
ReplyDeleteநாளை நமதே அந்த நாளும் நமதே, தாய் வழி வந்து....
//என்ன ஆச்சு ஜெய்லானிக்கு மெண்டல் ஹாஸ்பிட்டலா? //
ReplyDelete//உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் நேரமில்லையெனில், நீங்கள் நிட்சயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்.... மாவீரன் அலெக்ஷாண்டர்//
யக்கா...மாத்தி சொன்னதுக்கு தண்டனையா !!
ஜலீலாக்கா... நன்றி.
ReplyDeleteகண்டது கற்றால் பண்டிதர்...
கண்டது தின்றால் வண்டியர்...
கண்டதையும் எழுதினால் கவிஞாஆஆஆஆஆஆர்...
என்ன ஆச்சு ஜெய்லனிக்கு மெண்டல் ஹாஸ்பிட்டலா? //// ஹக்காஆஆஅ.... கிகீஈஈஈஈஈஈஈ...குக்கூஊஊஊஊஊஊஊஊஉ
யக்கா...மாத்தி சொன்னதுக்கு தண்டனையா !! /// கூல் டவுண் ஜெய்..லானி.... இப்பூடிப் பொல்லுக்கொடுத்து அடிவாங்கிறீங்களே.... நானே காகாபோ என இருந்தேன்.... ஜலீலாக்கா அம்பலப்படுத்திட்டா... ஓக்கை முறைக்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
புகைப்படங்கள் மிக அழகு அதிரா! கூடவே வந்த சிறு கவிதைகளும்கூட!!
ReplyDeleteமிக்க நன்றி மனோ அக்கா. எல்லோரும் பூவையே பார்த்தார்கள் நீங்கள்தான் கவிதையையும் சேர்த்துப் பார்த்திருக்கிறீங்கள்...
ReplyDeleteஅருமையான கவிதைகள் அதற்கேற்றார் போல் பூக்களும் தெருவில் பூத்ததோ :)
ReplyDeleteபூத்த பூவை பூவை ஒருவர் பிடிதெடுதாரோ
அனைத்தும் அருமை அருமையான லிலக் வண்ணம்.
பி.கு: இங்கும் வந்து விட்டதா ;)x12155 kik kik kiiiiiiiiii.........
ஆ... ஹைஷ் அண்ணன்... மிக்க நன்றி.
ReplyDeleteஅருமையான கவிதைகள் அதற்கேற்றார் போல் பூக்களும் தெருவில் பூத்ததோ :)/// இல்லையே.... மரத்திலயெல்லோ பூத்திருக்கு... வடிவாப்பாருங்கோ:):):).
பூத்த பூவை பூவை ஒருவர் பிடிதெடுதாரோ/// என் கவிதை பார்த்து உங்களுக்கும் கவிதை எழுத வருகுது. மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் இங்கு கண்டது.
பி.கு: இங்கும் வந்து விட்டதா ;)x12155 kik kik kiiiiiiiiii......... /// ஹைஷ் அண்ணன்.. உந்த நம்பர் அதிராவுக்கு மட்டும்தான் ஸ்பெஷலாகக் கிடைத்தது... நீங்கள் காக்கா போகோணும்.. ஓக்கை???
பப்பி, என்னில என்ன கோவம்! சொல்லி இருக்கலாம் தானே 'ஆன்ட்டீ, ஒரு இத்தன்னாவையும் தூனாவையும் காணேல்ல' எண்டு. இனிமேல் கோப்பி ஆத்துற கமன்ட் போடாமல் இந்த மாதிரி விஷயம் எல்லாம் உடனே சொல்லிர வேணும், சரியோ! இல்லாட்டால் ஆன்ட்டீ 'டூ' சொல்லீருவன். ;)
ReplyDelete~~~~~~~~~~
இதென்ன இது!!!!!! இத்தனை பேர் நம்பர்ல ரிசர்ச் செய்தவையோ!!!!!! பெட் ஷீட்ல தான் கண் துடைக்க வேணும் நான். ;) x 4654765765
ஆனாலும் ஒருவரும் கண்டு பிடிக்கேல்ல அதிரா. ;) எல்லாம் குட்டிப் பிள்ளைகள் அது தான். ;)) ஹைஷ்.... ஷ்!!! சத்தம் போடக் கூடாது. ;)
ஆனாலும் ஒருவரும் கண்டு பிடிக்கேல்ல அதிரா. ;) எல்லாம் குட்டிப் பிள்ளைகள் அது தான். ;)) ஹைஷ்.... ஷ்!!! சத்தம் போடக் கூடாது. ;) //// ஹக்காக்ஹக்க்ஹா.... ஹிக் ஹிக்கிக்கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ நானும் ஹைஷ் அண்ணனும் ஒரே ராசியாக்கும்.. சத்தமே போடமாட்டம்...... ஆனா நீங்க காட்டிக்கொடுத்திடுவீங்க போல இருக்கே இமா... :):).
ReplyDeleteஹைஷ்.... ஷ்!!! சத்தம் போடக் கூடாது. ;)/// நீங்கள் ஒத்துக்கொண்டிட்டீங்களில்ல, இனி அவர் சத்தம் போடமாட்டார்.....கிக்...கிக்....கீஈஈஈஈஈஈஈஈஈ
இமா எனக்கொரு சந்தேகம்... ஹைஷ் அண்ணன் கண்டுபிடிச்சுத்தான் சிரிக்கிறாரோ அல்லது கண்டுபிடிச்சுவிட்டமாதிரிச் சிரிக்கிறாரோ தெரியேல்லை... எதுக்கும் கலர்புல்லா.. சீ இதென்ன இது, கெயாபுலா இருப்பம் இமா ஓக்கை???.
ReplyDeleteஅழகு..அழகு கொள்ளை அழகு .வழக்கம் போல் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பின்னூட்டத்திற்கு பொழுதில்லை.அப்புறம் வரட்டுமா?
ReplyDeleteமிக்க நன்றி ஸாதிகா அக்கா...
ReplyDeleteநீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பின்னூட்டத்திற்கு பொழுதில்லை.அப்புறம் வரட்டுமா?//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அன்பு மலர்களே...! அருமை சூப்பர் அழகு
ReplyDeleteஉங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் நேரமில்லையெனில், நீங்கள் நிட்சயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்.... மாவீரன் அலெக்ஷாண்டர்//
ReplyDeleteஉண்மையில் நேரமில்லை என்பதைவிட.. அமைக்க தெரியாது என்பதே உண்மை நான் கூட தவறாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.