மிக்க நன்றி ஜெய்..லானி!!
என் வீட்டுக்கு வந்தவர்களை வெறுங் கையோடு திருப்பியனுப்ப எனக்கு மனமில்லை... எனவே, எனக்குப் பிடித்த இக் கவிதை, உங்களுக்கும் பிடிக்கலாம் என நினைத்து...
இது அவளுக்கு மட்டும்....
உன்னைத் தோழி என
உரக்க அழைத்தது
காதலியென
காதில் விழுந்தால்
நான் என்ன செய்யட்டும்?
உனக்குள் நீயே
மயங்கி விழுந்து
குற்றத்தை என் மேல்
சுமத்தினால்
நான் என்ன செய்யட்டும்?
யோசித்துப்பார்..
நம்பிப் பழகினாய்
உனக்கே தெரியாமல்
எப்படி உன்னைத்
திருடியிருப்பேன்?
நண்பியே...
உனக்கு நீயே
சிறையமைத்துக்கொண்டு
நான் தண்டிப்பதாக
அறிவித்துத்
தொலைக்காதே..
நீயெல்லாம்
அதிகம் படித்தவளோ?
வெளியே சொல்லாதே
புத்தகங்கள் போருக்குப்
புறப்படப்போகின்றன...
எனக்குக்,
குழந்தைகளைத்
தாலாட்டித்தான்
பழக்கம்
தழுவியல்ல....
(இது,முன்னொரு காலத்தில் இலங்கை சஞ்சிகை ஒன்றில் வெளிவந்த கவிதை)
பின் குறிப்பு:
காகம் அண்ணா..... காகம் அண்ணா..... வடையைப் போடாவிட்டாலும் பறவாயில்லையண்ணா.... “வாழ்த்துகிறேன்” என்றாவது, ஒரு கொமெண்ட்டைப் போட்டிட்டுப் போங்கோண்ணா..:)))
இளவேனில் காலத்திலே ஒருநாள், பூங்காவனத்திலே:) காத்து வாங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு அயகான ஷொட்ட்ட்ட்ட்:))))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“பகைமையை வைத்துக்கொண்டு வாழ்த்தமுடியாது,
வாழ்த்தும்போது பகைமை இருக்காது” ..... ஹைஷ் 126.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
|
Tweet |
|
|||
ஐ வடை எனக்குதான்..
ReplyDeleteஐ..சட்னியும் எனக்குதான்..
ReplyDeleteஜெய்லானீ...சான்ஸ் மிஸ் பண்ணிடாத...
ReplyDelete//நீயெல்லாம்
ReplyDeleteஅதிகம் படித்தவளோ?
வெளியே சொல்லாதே
புத்தகங்கள் போருக்குப்
புறப்படப்போகின்றன...//
அருமையான வரிகள்..
//“பகைமையை வைத்துக்கொண்டு வாழ்த்தமுடியாது,
ReplyDeleteவாழ்த்தும்போது பகைமை இருக்காது” ..... ஹைஷ் 126.....//
100 க்கு 100 உண்மையான வார்தைகள்..
//கூச்சப்படாமல்.... ஓடிவந்து வாழ்த்துங்கோவன்:)))//
ReplyDeleteவாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்க....வாழ்க...வாழ்க...
வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
//பின் குறிப்பு:
ReplyDeleteகாகம் அண்ணா..... காகம் அண்ணா..... வடையைப் போடாவிட்டாலும் பறவாயில்லையண்ணா.... “வாழ்த்துகிறேன்” என்றாவது, ஒரு கொமெண்ட்டைப் போட்டிட்டுப் போங்கோண்ணா..:)))//
இது நான் அவனில்லை சகோதரர் ஜெய்லானிதான் :))))
அதீஸ், நான் எதற்கு வாழ்த்துவதற்கு வெட்கப்பட வேண்டும். ஆயிரம் முறை வாழ்த்துகிறேன். ( சுட்ட ) கவிதை சூப்பர். அண்டங்காக்கா சூப்பர்.
ReplyDelete@@@ஹைஷ்126--//
ReplyDelete//பின் குறிப்பு:
காகம் அண்ணா..... காகம் அண்ணா..... வடையைப் போடாவிட்டாலும் பறவாயில்லையண்ணா.... “வாழ்த்துகிறேன்” என்றாவது, ஒரு கொமெண்ட்டைப் போட்டிட்டுப் போங்கோண்ணா..:)))//
இது நான் அவனில்லை சகோதரர் ஜெய்லானிதான் :)))) //
ச்சே...எனக்கு அப்பவே சந்தேகம் கமெண்ட் பாக்ஸ் காலியா இருக்கேன்னு.. இதுக்குதானா .. எல்லாருமா சேர்ந்து என்னை காக்காவா ஆக்கிட்டீங்களே.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆகா கருப்பு பூனை, சிவப்பு பூனை நடுவில் ஒரு அண்டங்காக்காய்:)))
ReplyDelete@@@vanathy--//அதீஸ், அண்டங்காக்கா சூப்பர். //
ReplyDeleteவான்ஸ் நீங்க கேட்டது .படத்தையா..??.. இல்ல முதல் கமெண்டையா...??
ச்சே.. என்னை இப்படி வரவங்களையெல்லாம் கேக்க வச்சிடீங்களே...பேபி அதிஸ் ..இது நியாயமா ( ஜெய்லானீஈஈஈஈ..இனி வடை மேட்டர்ல உஷாரா இருந்துக்கோஓஓஓ)
ஆ.... ஜெய்..லானி...., மன்னிக்கோணும், ஆனந்தபவான் ஆயா, சரியான ஸ்லோ...... இவ்ளோ நேரமா சுட்டு சுட்டு.... இப்பத்தான் புதினா அண்ட் ஷனா டால் ஷட்னியும் அரைச்சுத் தந்தா.. அதுதான் லேட்...., இங்க எல்லோர் கண்ணும் உந்த வடைமேலதான், கொஞ்சம் கிள்ளி(கிளியல்ல:)) வெளியில எறிஞ்சுபோட்டுச் சாப்பிடுங்கோ..... ஹொட்டா இருக்கு கவனம் பார்த்து...இந்தாங்கோ வடை...
ReplyDelete///ஜெய்லானீ...சான்ஸ் மிஸ் பண்ணிடாத...
////
ஓ... மிஸ்பண்ணிடப்பூடாது மளமளவெனச் சாப்பிடுங்கோ.....
///வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்க....வாழ்க...வாழ்க...\\\மியாவும் … சே..சே... மிகவும் நண்டி ஜெய்..லானி.
ஹைஷ் அண்ணன் மியாவும் நன்றி.
ReplyDelete//இது நான் அவனில்லை சகோதரர் ஜெய்லானிதான் :)))) // இப்பூடிப் புகையுதே..:), வடை கிடைக்கலியே என்ற கோபம்தானே:))) இதுக்குத்தான் சொல்றது பந்திக்கு முந்தோணும் என:).
ஜெய்,
ReplyDelete//வான்ஸ் நீங்க கேட்டது .படத்தையா..??.. இல்ல முதல் கமெண்டையா...??//
நான் நிசமாலுமே படத்திலுள்ள காக்காவை தான் சூப்பர் என்று சொன்னேன்.. நீங்கள் ஏன் வேலிலை போற ஓணானை எடுத்து மடியிலை விட்டீங்கள்?? உங்களை போய் காக்கா என்று நான் சொல்வேனா!!!!!
வாணீஈஈஈஈ //( சுட்ட ) கவிதை சூப்பர். அண்டங்காக்கா சூப்பர். //ஓம்.. சுட்ட பழம்தானே இனிக்கும்... அப்பூடித்தான் கவிதையும்....
ReplyDeleteஅதுசரி, மேலே படத்தில கறுப்பாய், போஸ்ட் மேல சொகுசா இருப்பவரைத்தானே சொன்னனீங்கள் “அண்டங்காக்கா” என?:), வேற இங்க, ரண்டெழுத்து, நாலெழுத்தோட இருக்கிற ஆரையும் சொல்லவில்லையே:????...
சே...சே... படத்தைப் போட்டிட்டு எதுக்கெல்லாம் பயப்பூட வாண்டிக்கிடக்கு... மியாவும் நண்டி வாணீஈஈஈஈஈ.
நான் நிசமாலுமே படத்திலுள்ள காக்காவை தான் சூப்பர் என்று சொன்னேன்.. நீங்கள் ஏன் வேலிலை போற ஓணானை எடுத்து மடியிலை விட்டீங்கள்?? உங்களை போய் காக்கா என்று நான் சொல்வேனா!!!!! //// ஆங் வாணி.... அப்பூடிக் கேளுங்கோ.... வடை சாப்பிட்ட நடுக்கம் இன்னும் போகேல்லை ஜெய்...க்கு...:).
ReplyDeleteஅவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன் என்பதுபோல ஆகிட்டுதே ஜெய்..லானியின் நிலைமை... வடை சாப்பிடப்போய்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரெண்டெழுத்து, நாலெழுத்து எல்லாமே ஒரு நபர் தானே அதீஸ்!!! செல்லமாக கூப்பிட்டால் இரண்டு எழுத்துக்கள், செல்லமில்லாமல் கூப்பிட்டால் 4 எழுத்துக்கள்! me escape !!!!
ReplyDeleteச்சே...எனக்கு அப்பவே சந்தேகம் கமெண்ட் பாக்ஸ் காலியா இருக்கேன்னு.. இதுக்குதானா .. எல்லாருமா சேர்ந்து என்னை காக்காவா ஆக்கிட்டீங்களே.....
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/// ஜெய்..லானி, இப்பூடியெல்லாம் எல்லாரும் வெருட்டுவினம்... நீங்க பயப்புட்டிடாதீங்க.... வடையை விட்டுடாதீங்க எங்கேயும்.... சாப்பாடுதானே முக்கியம்... சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம்..... எங்கேயோ கேட்டமாதிரி இல்ல?:)... மிக்க நன்றி ஜெய்..லானி.
ரெண்டெழுத்து, நாலெழுத்து எல்லாமே ஒரு நபர் தானே அதீஸ்!!! செல்லமாக கூப்பிட்டால் இரண்டு எழுத்துக்கள், செல்லமில்லாமல் கூப்பிட்டால் 4 எழுத்துக்கள்! me escape !!!! /// ஆ.... வான்ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பத்தானே ஒருமாதிரி, சொக்கா கொடுத்து ஜெய்..லானியைச் சமாதானப்படுத்திவிட்டு வந்தேன்.... மீண்டுமா?:))))))....
ReplyDeleteநீங்க கொயம்பிடாதீங்க ஜெய்..லானி... சொக்கடேட் மூஸ்சி தாறேன்.... வாணிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(வான்ஸ்ஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ், ”கர்ர்ர்ர்ர்ர்ர்” க்கு காக்கா போகோணும் ஓக்கை).
கொஞ்சம் பொறுங்கோ ஏசியைக் கூட்டிப்போட்டு வாறேன்.... ஒன்றுமில்லை, வெளியே வெயில் அதிகம்.... அதுதான் வேறொன்றுமில்லை:))))
ஹைஷ்126 said...
ReplyDeleteஆகா கருப்பு பூனை, சிவப்பு பூனை நடுவில் ஒரு அண்டங்காக்காய்:)))///
ஆஆஆஆஆ கடவுளே..., ஹைஷ் அண்ணன்.... எவ்ளோ விஷயமெல்லாம் பேபி அதிரா எழுதியிருக்கிறா:)... அதைப்பற்றிக் கதைக்காமல்... வடை தின்னும் காகத்தையும், வாணி... இல்லையில்லை.... வாணீர் வடிய வடிய அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் பூனைகளையும் ரசிக்கலாமோ?:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... காக்கா போங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ...
//.... மூஸ்சி தாறேன்....//
ReplyDeleteமூஸ் - கடவுளே பெரிய கொம்புகள் இரண்டு இருக்கும் மிருகத்தை ஏன் ஜெய்க்கு குடுக்கப் போறீங்க! இப்படி பழி வாங்க கூடாது, அதீஸ்.
ச்சே.. என்னை இப்படி வரவங்களையெல்லாம் கேக்க வச்சிடீங்களே...பேபி அதிஸ் ..இது நியாயமா ( ஜெய்லானீஈஈஈஈ..இனி வடை மேட்டர்ல உஷாரா இருந்துக்கோஓஓஓ) /// சே.... சே..... சே.. ஜெய்..லானி... அது உங்களுக்கில்லையாம்.... வாணி சொல்லிட்டா.... அது செல்லமாகக் கூப்பிட்டால் 2 எழுத்தாம், முழுசா கூப்பிட்டால் 4 எழுத்தாம்..... உங்கட பெயரென்ன அப்பூடியா இருக்கு????????:)))) பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDeletevanathy said...
ReplyDelete//.... மூஸ்சி தாறேன்....//
மூஸ் - கடவுளே பெரிய கொம்புகள் இரண்டு இருக்கும் மிருகத்தை ஏன் ஜெய்க்கு குடுக்கப் போறீங்க! இப்படி பழி வாங்க கூடாது, அதீஸ்.////
ஆ.... பாவியார் போற இடம் பள்ளமும் திட்டியுமாமே... நான் என்னைச் சொன்னேன்.... வாணீஈஈஈஈஈஈஈஈ அது கனடாவின் கறுத்த மூஊஊஊஊஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).... இது வேஏஏற அது வேஏஏஏஏஏற.....
இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்... எனக்கல்ல.... ஜெய்..லானிக்கு.... மீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஒரு அப்பாஆஆஆஆஆஆவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.
மிக்க நன்றி மேனகா.
ReplyDelete//அது செல்லமாகக் கூப்பிட்டால் 2 எழுத்தாம், முழுசா கூப்பிட்டால் 4 எழுத்தாம்..... உங்கட பெயரென்ன அப்பூடியா இருக்கு????????:)))) பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் //
ReplyDeleteஇதுக்கு பேசாம காக்கான்னே சொல்லி இருக்கலாம் . அவ்வ்வ்வ்வ்
@@@இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்... எனக்கல்ல.... ஜெய்..லானிக்கு.... மீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஒரு அப்பாஆஆஆஆஆஆவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ. //
ReplyDeleteபெரிய கார்டூனா வேணும். பாக்ஸ் பத்தாது.
//மூஸ் - கடவுளே பெரிய கொம்புகள் இரண்டு இருக்கும் மிருகத்தை ஏன் ஜெய்க்கு குடுக்கப் போறீங்க! இப்படி பழி வாங்க கூடாது, அதீஸ்//
கோட்டு படம் போட்ட மாதிரி அதுக்கும் படத்தை போட்டுடாதீங்க ..க்கி..க்கி...
//சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம்..... எங்கேயோ கேட்டமாதிரி இல்ல?:)...//
டைமிங்கா போட்டு குத்துறீங்களே...அவ்வ்வ்வ்
இதுக்கு பேசாம காக்கான்னே சொல்லி இருக்கலாம் . அவ்வ்வ்வ்வ் /// ஹா...ஹா....ஹா... ஜெய்..லானி, எனக்கு சிரிச்சதில, கிட்னி கொஞ்சம் டமேஜ்சாப் போச்சூஊஊஊஊஊஊஊ..
ReplyDeleteஜெய்... ஜெய்தான், ஜெய்..லானி..... ஜெய்..லானிதான்.... ஆங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
கோட்டு படம் போட்ட மாதிரி அதுக்கும் படத்தை போட்டுடாதீங்க ..க்கி..க்கி...
ReplyDelete/// சே...சே.... மூஸை என்ன வீட்டிலயா வளர்க்கிறோம், டக்கெனப் படமெடுத்துப்போட:))))))))))) நெட்டில தேடோணுமெல்லோ???:)....கிக்..கிக்...கீஈஈஈஈ
http://pinkpointeshoes.files.wordpress.com/2009/04/moosedm2003_468x4402.jpg
ஆ.... பேபியை ஆராவது காப்பாத்துங்கோ... நான் ஒரு அப்பாஆஆஆஆவீஈஈஈஈஈஈஈஈ.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்
அதீஸ், ஜூப்பரு. ஆனால் இதை விடக் கொஞ்சம் சூப்பரா ஒரு படம் ...அதாவது ஒரு ஆளை ( அட! நம்ம ஜெய்யை அல்ல ) விரட்டுறாப் போல இருக்கா????
ReplyDeleteஅதீஸ், ஜூப்பரு. ஆனால் இதை விடக் கொஞ்சம் சூப்பரா ஒரு படம் ...அதாவது ஒரு ஆளை ( அட! நம்ம ஜெய்யை அல்ல ) விரட்டுறாப் போல இருக்கா????///
ReplyDeleteவாணீஈஈஈஈஈஈ என் கிட்னி தூளாப்போச்சு சிரிச்சதில:))), இதென்ன இது பப்ளிக்கில போய் ஜெய் இன் பெயரையெல்லாம் சொல்றீங்க:))))), ஜெய்... ஆரு? எங்கட ஆள் ஆச்சே..... அவரை மூஸ் விரட்ட, நாங்களெல்லாம் விட்டுடுவமா என்ன??...
செல்லமா கூப்பிட்டா ரண்டெழுத்து:), முழுசாக் கூப்பிட்டால் 4 எழுத்து.... அவிங்களித் துரத்துறமாதிரிப் படம் தானே????...அதெண்டால் ஓக்கை... கிக்..கிக்..கீஈஈஈஈ, அது இப்ப நான் தேடமாட்டேன்:), ஏனெண்டால் எங்களுக்கு “குட்நைட்” வரப்போகுதெல்லோ:)))) இண்டைக்காவது நான் கொஞ்சம் உதறல்கிதறல் இலாமல் நித்திரை கொள்ளோணும்...:)))) அதுக்காக அதிராவுக்குப் பயம் எண்டு ஆரும் நினைச்சிடப்பூடாதூஊஊஊஊஊ:)))
ஓடிவந்து வாழ்த்துங்கோவன்//..ஹ..ஹ்ஹ..ஹ..ஹ..ஹ்ஹஹ..ஹ..ஹ்ஹஹ..ஹ..ஹ்ஹஹ..ஹ..ஹ்ஹ!ஓடியாந்ததுல மூச்சு வாங்குது அதிராக்கா!
ReplyDelete'ஜீனோ'-விருது:) பெற்றதுக்கு வாழ்த்துக்கள்.கவிதை நன்னாயிட்டு இருக்கு.இந்தப் பொண்ணுங்களே இப்பூடித்தேன் அதிராக்கா! நம்பக்குடாது.வீ நோ தாலாட்டு ஒன்லி,யு நோ??
/இளவேனில் காலத்திலே ஒருநாள், பூங்காவனத்திலே:) காத்து வாங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு அயகான ஷொட்ட்ட்ட்ட்:))))/ கிக்..கிக்!!அப்கோர்ஸ் அயகான ஷொட்ட்ட்ட்ட்! ஆனா உங்கட கயுத்து ஏனாக்கும் இப்பூடி 45டிகிரி கோணத்துலை சாய்ந்திருக்கு? அங்காலபோற டக்-கையே பாக்காதைங்கோ,கமராமேனைப் பாருங்கோ என்று ஜீனோ அப்பமே சொல்லுச்சு!!
//சே...சே.... மூஸை என்ன வீட்டிலயா வளர்க்கிறோம், டக்கெனப் படமெடுத்துப்போட:))))))))))) நெட்டில தேடோணுமெல்லோ???:)....கிக்..கிக்...கீஈஈஈஈ
ReplyDeletehttp://pinkpointeshoes.files.wordpress.com/2009/04/moosedm2003_468x4402.jpg//
//அதீஸ், ஜூப்பரு. ஆனால் இதை விடக் கொஞ்சம் சூப்பரா ஒரு படம் ...அதாவது ஒரு ஆளை ( அட! நம்ம ஜெய்யை அல்ல ) விரட்டுறாப் போல இருக்கா????///
ஆஹா...இன்னைக்கு உங்க ரெண்டு பேர் போதைக்கு நாந்தான் ஊறுகாயா...
காப்பாத்த யாருமே இல்லையா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நீண்ட தலை மறைவுக்குப் பின் வந்திருக்கும் ஜீனோவுக்கு மூச்சு வாங்குதோ?:) ங்ங்ங்கே?:))).
ReplyDelete'ஜீனோ'-விருது:) பெற்றதுக்கு வாழ்த்துக்கள்///கர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஸ்மூதிபுட்டிக்கண்ணாடி போட்டுப் படியுங்கோவன்..... அது அதிரா-விருது.... இந்த புளொக்கின் பெருமைகளைப்:) பாராட்டிக் கிடைத்த விருதூஊஊஊ:))).
இந்தப் பொண்ணுங்களே இப்பூடித்தேன் அதிராக்கா! நம்பக்குடாது /// உஸ் ஜீனோ மெதுவா... ஆரையுமே நம்பக்கூடாது... எக்ஷெப்ட் அதிராக்கா:):).
வீ நோ தாலாட்டு ஒன்லி,யு நோ??/// யா...யா... மீ நோ...., யூ நோ தாலாட்டு கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈ:)).
ஆனா உங்கட கயுத்து ஏனாக்கும் இப்பூடி 45டிகிரி கோணத்துலை சாய்ந்திருக்கு? அங்காலபோற டக்-கையே பாக்காதைங்கோ,கமராமேனைப் பாருங்கோ என்று ஜீனோ அப்பமே சொல்லுச்சு!! ///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், படம் எண்டதும் முன்னங்காலால அக்காவை இடிச்சுப்போட்டு இருந்ததை மறந்திட்டாராக்கும்:), அதைக் காட்டிக்கொடுக்காமல், அக்கா தலையை மட்டும்தேன் சரிச்சனான்..... ஆனாலும் ஸ்ரெடியா இருந்திட்டன்:)).
மிக்க நன்றி ஜீனோ... வரவுக்கும் சிரிக்க வைத்தமைக்கும்... நீங்கள் கெதியாப்போய், மச் பாருங்கோவன்..
ஆஹா...இன்னைக்கு உங்க ரெண்டு பேர் போதைக்கு நாந்தான் ஊறுகாயா.../// karrrrrrrrrr போதையோ? ஆருக்கு? ங்ங்ங்கேஏஏஏ?:)).. வாணீஈஈஈஈ பொறுத்தது போதும், பொங்கி எழுவோம்:):).
ReplyDeleteகாப்பாத்த யாருமே இல்லையா..?//// சே... சே.... சே.... லீவு நாள் அதுவுமா இப்பூடிப் புலம்பலாமோ? நாங்க விட்டுடுவோமா??
வாணீஈஈஈஈஈஈஈஈஈ, அந்த வெள்ளைக்கோட்டை அல்லது “மூஸைக்” கொண்டுவாங்கோ.... அதன் பின்னால மறைச்சு வச்சு, ஜெய்..லானியைக் காப்பாத்திடுவோம்.... பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))).
இதென்ன கொடுமை! நான் பாட்டுக்கு அண்டங்காக்கை அழகு என்று சொன்னேன். அதிலிருந்து ஆரம்பித்தது ... இப்ப இவ்வளவு தூரம் வந்தாச்சு. ஜெய், நீங்கள் தானே எனக்கும் அதீஸூக்கும் குவாட்டர் வாங்கி குடுத்தது. இப்ப போதை, ஊறுகாய்ன்னு புலம்பக் கூடாது. தனித்து நின்று சண்டை போடோணும். அதிராக்கு பயந்து யாரும் உதவிக்கு வர மாட்டார்களே!!!!
ReplyDeleteவிருது பெற்றமைக்குப் பாராட்டுக்கள் அதீஸ்.
ReplyDeleteபளபளக்கிற பூஸும் வண்ணத்துப்பூச்சியும் அழகு. பறக்கிற பூஸ் வண்ணத்துப்பூச்சியும் அழகு.
கவிதை அழகு. ஊசி ஊட்டங்களும் அழகு. ;)
டிஷ்யூக் கம்பனிக்கு ரெஜிஸ்ட்ரேஷனுக்கு எழுதிப் போட்டு இருக்கிறன். வந்த உடனே ஆளுக்கு ஒரு பெட்டி அனுப்புறன்.
வடை, சட்னி, ஆயா போல கன பின்னூட்டம் போடுற ஆக்களுக்கும் ஏதும் குடுக்கிறனீங்களோ!!
நல்ல கவிதைங்க , ஆமா இந்த போடோ வெல்லாம் எப்படிங்க ?அசத்துறிங்க
ReplyDelete@@@மங்குனி அமைச்சர்--//நல்ல கவிதைங்க , ஆமா இந்த போடோ வெல்லாம் எப்படிங்க ?அசத்துறிங்க //
ReplyDeleteஎன்னலே ஒய் ? எப்படி படிக்காமலேயே கமெண்ட் போடும் வித்தய எங்கல கத்துகிட்ட..?
விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் அதிரா.
ReplyDeleteவண்ணத்துப்பூச்சியும்,ரோஜாவும் பளபள(பற)க்கிறது.
தங்கமகன் சூப்பரா இருக்கு.அதை செது(தூ)க்கி,கொடுத்த வெற்றிலானிக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
நீங்க வாசித்து ரசித்த கவிதையை, நானும் ரசித்து வாசித்தேன் அதிரா.அருமையாக இருக்கிறது.
காகம்,பூஸார் படம் அழகு.அவர்களும் காத்து வாங்குகிறார்களோ??இங்கு சின்னகாகம் பார்க்கமுடிவதில்லை.பெரிய காகங்கள்தான் இருக்கிறது.ஆனால் இந்த ஆயா,வடைக்கதையில ஆயாதான் ஏமாந்துபோனா.எல்லாரும் ஆயாவை (நரி,காகம்,நாங்கள்)ஏமாற்றிவிட்டார்கள்.பாவம் ஆயா.யோசித்தீர்களா?
பாசமலர்கள் ரெம்ப பாசம்தான்.அழகான படம்.நன்றி அதிரா.
முதலில் வாழ்த்துகள் அதிரா...நான் நீங்க தான் எழுதி இருக்கின்றிங்க கவிதை என்று படித்து கொண்டே வந்தால் .......பராவியில்லை..எப்பொவே கேட்டது நியாபகம் வைத்து எழுதி இருக்கின்றிங்களே...படங்களை தெடி பிடித்து அழகாக போட்டு இருக்கின்றிங்க...
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள் அதீஸ்.
ReplyDeleteஎங்கே இருந்துதான் இப்படி பூஸ் படமெல்லாம் செகறிக்கறீங்களோ?
கவிதை சுட்டதா இருந்தாலும் சுவை குன்றாமல் இருந்தது.
படம் எடுத்து பத்திரப்படுத்தி வைத்து விட்டீர்களா?நீங்கள் பதிவில் போடுவதாக சொன்னவை பதிவில் வரவே இல்லையே.எப்ப போடப்போறிங்க???????????
ஆர்வத்துடன்
ஸாதிகா அக்கா
//நான் பாட்டுக்கு அண்டங்காக்கை அழகு என்று சொன்னேன். அதிலிருந்து ஆரம்பித்தது ... இப்ப இவ்வளவு தூரம் வந்தாச்சு./// இல்லை வாணீஈ.... இப்பவும் அதிலயேதான் நிற்குது:).
ReplyDelete///தனித்து நின்று சண்டை போடோணும். அதிராக்கு பயந்து யாரும் உதவிக்கு வர மாட்டார்களே!!!! // கிக்..கிக்..கீஈஈஈஈ, வாணி, எல்லோரும் என்னை எதிர்க்கிறார்கள் என நினைத்தேன் அப்பூடி இல்லையோ?:):).
மியாவும் நன்றி வான்ஸ்ஸ் வருகைக்கு.
படங்களும் கவிதையும் அருமை அதிரா!!
ReplyDeleteவிருது பெற்றமைக்குப் பாராட்டுக்கள் அதீஸ். // மியாவும் நன்றி இமா.
ReplyDelete/// ஊசி ஊட்டங்களும் அழகு. ;)// ஓமோம்... ஊசியில மருந்தேத்தினால், சேலைன் ஏறியமாதிரி உஷார் வந்திடுது.... ஊசி ஊட்டத்தைச் சொன்னேன்:))).
டிஷ்யூக் கம்பனிக்கு ரெஜிஸ்ட்ரேஷனுக்கு எழுதிப் போட்டு இருக்கிறன்//// இதென்ன இது, இன்னும் கைக்கு வரேல்லையோ? எத்தனை நாளைக்குத்தான் நாங்கள், ஒரே டிசூ வைக் காயவைத்துப் பாவிப்பது.... இன்ஃபெக்ஷன் ஆக்கிடப்போகுதூஊஊஊஊ.
///வடை, சட்னி, ஆயா போல கன பின்னூட்டம் போடுற ஆக்களுக்கும் ஏதும் குடுக்கிறனீங்களோ!! /// ஓம்... அதெல்லாம் வெளியில சொல்லப்பூடாதூஊஊஊஊஊஊ.
மிக்க நன்றி இம்ஸ்ஸ் வருகைக்கு.
மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteநல்ல கவிதைங்க , ஆமா இந்த போடோ வெல்லாம் எப்படிங்க ?அசத்துறிங்க/// ஆ.... இம்முறைதான் நம்பக்கூடியமாதிரிப் பதிவு போட்டிருக்கிறீங்க.. இருப்பினும் எங்கேயோ இடிக்குதே...
மிக்க நன்றி எம்பி வருகைக்கு....
//என்னலே ஒய் ? எப்படி படிக்காமலேயே கமெண்ட் போடும் வித்தய எங்கல கத்துகிட்ட..?//(ஓ... அதுவோ மற்றர்.... சரி சரி இது நமக்குள் இருக்கட்டும் ஜெய்.)).
ReplyDeleteஜெய்..லானீஈஈஈஈ,
எம்பி இம்முறைதான், ஒயுங்காப் படிச்சு, ஒயுங்கான பின்னூட்டம் போட்டிருக்கிறார்..... நீங்க குட்டையைக் கிளறலாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
வாழ்த்துக்கும் வரவுக்கும் மியாவின் நன்றிகள் அம்முலுஸ்ஸ்ஸ்.
ReplyDeleteகாகம்,பூஸார் படம் அழகு.அவர்களும் காத்து வாங்குகிறார்களோ??///இல்லை, சண்டைப்பிடித்துக்கொண்டு, முதுகைக்காட்டிக்கொண்டிருக்கினம் வடிவாப்பாருங்கோ:)))
இங்கு சின்னகாகம் பார்க்கமுடிவதில்லை.பெரிய காகங்கள்தான் இருக்கிறது./// எமக்கு பெரிய காகம் பார்க்க முடிவதில்லை, சின்னக்காகம்தான் இருக்கு. அண்டங்காகம் எப்போதாவது வந்தால் மட்டுமே கத்திக்கேட்கும்.
ஆனால் இந்த ஆயா,வடைக்கதையில ஆயாதான் ஏமாந்துபோனா.எல்லாரும் ஆயாவை (நரி,காகம்,நாங்கள்)ஏமாற்றிவிட்டார்கள்.பாவம் ஆயா.யோசித்தீர்களா?/// யோசித்தேன்:), இருப்பினும் ஆயாவின் வாழ்க்கை ரொம்ப சொகுசானது.... ஒவ்வொரு தலைப்பின்போதும், ஒவ்வொரு நாட்டுக்குத் தூக்கிப்போகினமே.. அதுவும் ஏசி போட்ட ரக்ஷியில:).
பாசமலர்கள் ரெம்ப பாசம்தான்.அழகான படம்.நன்றி அதிரா.// ஓம்... ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஆஅ பாசம்.... கண்படுத்திடாதீங்கோ...
மிக்க நன்றி அம்முலு.
மிக்க நன்றி கீதாச்சல். நெடுகவும் நானே கவிதை எழுதினால், உங்களுக்கெல்லாம் போரடித்துவிடும்:), அதுதான் இடையிடை இப்பூடி....
ReplyDeleteஸாதிகா அக்கா மிக்க நன்றி.
ReplyDeleteஎனக்கும் அக்கவிதை நன்கு பிடித்திருந்தது, இத்தனைவருடமாக கொப்பியில் எழுதி பத்திரமாக வைத்திருந்தேன். நான் புளொக் ஆரம்பித்ததன் முக்கிய நோக்கமே, என்னிடமிருக்கும் பொக்கிஷங்களைப் போட்டு பாதுகாக்கவே.
இத்தனைகாலமும் கொப்பியில் எழுதி வைத்துப் பாதுகாத்துவந்தது(எத்தனை இடங்களில் இருந்திருப்போம்) பெரிய விஷயம், இனிமேல் காவும் வேலை எனக்கில்லை.
//நீங்கள் பதிவில் போடுவதாக சொன்னவை பதிவில் வரவே இல்லையே.எப்ப போடப்போறிங்க???????????
ஆர்வத்துடன்
ஸாதிகா அக்கா /// என்னைக் கம்பி எண்ண வைக்க வேணுமென்றே முடிவெடுத்திட்டீங்கபோல:), அடுத்தவர் வீட்டுப்படங்கள், பப்ளிக்காகப் போடுவது தப்பாமே, நான் உடனேயே படங்கள் எடுத்திருக்கிறேன் கண்டநிண்டபடி...., ஓக்கை ரோட்டுக்களையாவது போடுகிறேன் சரிதானே???
மிக்க நன்றி மனோஅக்கா.
ReplyDelete