நல்வரவு_()_


Wednesday 24 December 2014

சன்ரா பிளீஸ் எங்கட வீட்ட வாங்கோ:)


கொஞ்சம் கால தாமதமாகி விட்டது:), இருப்பினும் இன்னும் சன்ராவே வெளிக்கிடேல்லையாம் நோத் போலிலிருந்து.... அவர் வெளிக்கிட்டு ரெயிண்டியரை ஆயத்தம் பண்ணுவதுக்குள் நான் போஸ்ட் போட்டிடுவனே:)...

வீட்டில் விருந்தினர் வருகை அதனால திரும்ப முடியாமல் போச்ச்ச்ச்:).. இருந்தாலும் வாழ்த்துப் போட்டிடோணும்... என கங்கணம் கட்டிப் புறப்பட்டு விட்டேன்.

இம்முறை நான் செய்த சில கிறிஸ்மஸ் குயில் கார்ட்ஸ்ஸ்:).. இதுகூட அஞ்சு செய்யும்படி உறுக்கியமையாலேயே ஆரம்பிச்சு, முடிச்சிட்டேன்ன்..

இதெல்லாம் படம் பார்த்தாலே புரியும்தானே:)





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆவ்வ்வ்வ் இதுதான் இம்முறை ஸ்பெஷல்.. இங்கின புளொக்குகளில் நம் சொந்த பந்தம் ஆரும் செய்திராததை அதிரா முதன் முதலா செய்திட்டேன்ன்ன்...
இது ரிஸூ கொலாஸ் (Tissue Collage) இதில் கொலாஸ் என்பது ஃபிரெஞ் வேர்ட் ஆம்ம் அதனால்தான் இப்பூடி உச்சரிக்கப்படுகிறது:).

Tissue பேப்பரை குட்டியாக வெட்டி எடுத்து, பின்பு இப்பூடி குட்டிக் குட்டி உருண்டைகளாக உருட்டி, நம் விருப்பத்துக்கேற்ப ஒட்டி எடுப்பது.


ஊசிக்குறிப்பு:)..

ஆவ்வ்வ்வ் சன்ரா வரப்போறார்ர்:) பிறகு பார்சல் உடைக்கோணும் நேக்கு கையும் ஓடல்ல:) லெக்ஸ்ஸும் ஆடல்ல:).. அதனால மீண்டும் சந்திப்போம்ம்.. பாய் பாய்.. இது வேற பாய்:).

======================================================================
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ், புதுவருட  நல்வாழ்த்துக்கள்
======================================================================

45 comments :

  1. Wishing you a Merry Christmas and a very Happy Blessed New Year Athira !!

    கிறிஸ்துமஸ் மரம் மற்றும் சன்டா சூப்பர்.

    வாழ்க வளமுடன்!!
    உமா பிரியா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ உமா பிரியா மிக்க நன்றி.. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  2. க்றிஸ்மஸ் க்விலிங் கார்ட்ஸ் எல்லாமே சூப்ப்ப்பரா செய்திருக்கிறீங்க அதிரா.அதிலும் க்றிஸ்மஸ் மரம் அழகா இருக்கு. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய க்றிஸ்மஸ் ,புதுவருட நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  3. வாழ்த்து அட்டை மிக அழகு.பூசாருக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் விரதம் முடிஞ்சுதோ?? மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  4. 2014ல் கிறிஸ்துமஸ் தாத்தாவை அழகாக செய்தது யார்? என்று அடுத்த வருடம் போட்டித்தேர்வுகளில் கேள்விகேட்டால் அதிரா என்று மறக்காமல் பதில் போட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
    இப்படிக்கு ,
    அதிரா ரசிகர் மன்றம்,
    திருவில்லிபுத்தூர் கிளை.

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா.. வாங்கோ விச்சு.. மன்றமாஆஆஆஆஆஆ?:) ஆவ்வ்வ்வ்வ் திருவல்லிப்புத்தூரிலை மட்டுமோ?:) மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  5. பார்சல் உடைக்க ஹெல்ப் தேவைன்னா கூப்பிடுங்க. ஆனால் பங்கு கொடுக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. ரிக்கெட் அனுப்பியோ கூப்பிடோணும்?:))

      Delete
  6. அய்யோ.. சொல்ல மறந்துட்டேன்....
    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் சொல்ல மறந்த கதையில சேர்த்திட்டேன்ன்:)

      Delete
  7. வணக்கம்
    கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல் மிக அழுகாக உள்ளது இனிய நத்தர் பண்டிகை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரூபன். மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  8. வாவ்... அருமையான கலை நயம் ..
    வாழ்த்துக்கள்
    Click here.. My Wishes!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மது. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  9. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ.. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  10. அதிரா.. சூப்பர் கார்ட்ஸ் எல்லாமே!..:)

    ரொம்ப அழகாக வந்திருக்கு!
    எல்லோருக்கும் இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  11. அதிராவே செய்ததா?

    நம்ம முடிய வில்லை ! :)

    எனினும் என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன்... நம்பித்தான் ஆகோணும் இல்லையெனில் அடுத்தமுறை டுபாய் போகும்போது இந்துசமுத்திரத்தில்:) வைத்து பிளேன் கடத்தப்படும்:). மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  12. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் .. All cards made by you are super

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அவைநாயகன். மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  13. wow!! awesome miyaaav ! all are lovely ..tissue collage is fantabulous ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு.. கிரிஸ்மஸ் இல் அவசரமா செய்தேன். இப்போ செய்ய மனம் வருகுதில்லை:). மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்...

      Delete
  14. வாழ்த்துக்கள் அக்கா வாழ்த்துக்கள் எல்லாமே அழகு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி.. மறக்காமல் வந்திடுறீங்க. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  15. அயாம் வெரி பாவம் இப்போதான் வந்தேன் மீசார் சாரி............பூசார் மன்னிக்கோணும்
    எல்லாம் அழகான வேலைப்பாடுகள் அழகாய் இருக்கு ...கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லவில்லை என்று குறை நினைக்காதீங்கோ .......அதற்க்கு எல்லாம் சேர்த்து .............................................................................................................................................................................................................. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் பூசார் அனைவருக்கும் வாழ்க வளமுடன் !

    அப்பாடா தப்பியாச்சு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜர் சீராளன்... தப்பிட்டீங்களோ?:) நோ.ஓஓ பின்னூட்டம் போட்டு மாட்டிட்டீங்க:). ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..

      Delete
  16. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம்நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கவிஞர் பாரதிதாசன் அண்ணன்... தேடி வந்து கவிதையில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  18. அன்புள்ள அலம்பல், அலட்டல், அட்டகாச, அதிரடி அதிரா [ஸ்வீட் சிஸ்ட்டீன்] வுக்கு, வணக்கம்.

    தங்களுக்கு என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு [2015] நல்வாழ்த்துகள்.

    என்றும் எங்கள் அதிரா ஸ்வீட் சிக்ஸ்டீனாகவே இருக்கக்கடவது என ஆசீர்வதிக்கிறோம்.

    துபாய்ப்பதிவுகள் பகுதி-1 முதல் பகுதி-7 வரை மட்டுமே வந்துள்ளீர்கள்.

    பகுதி-8 முதல் அதிராவைக்காணோமே என்று துபாய் பூராவுமே ஒரே அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக, மிகவும் அழுக்காகி உள்ளது. அதனால் அவற்றை சுத்தம் செய்து பளிச்சென்று ஆக்க உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ். [வரும்போது உங்களுக்கு உதவியாக உங்கள் அஞ்சுவையும் கூட்டியாங்கோ, ப்ளீஸ்]

    அன்புடன் கோபு அண்ணன்

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா.. இதை இப்போதான் பார்க்கிறேன் கோபு அண்ணன்.

      உங்களுக்கு விஷயமே தெரியாதோ?:) அஞ்சுதான் சொன்னா:) அங்கின போயிடாதீங்கோ அதிரா:) ஒரே அழுது:) அழுக்கா இருக்கு:) கிளீன் ஆனதும் போகலாம் என:).. இல்லாட்டில் நான் வந்திருக்க மாட்டேனா??:) என்னைத் தெரியாது உங்களுக்கு?:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:) சின்ஸ் சிக்ஸ் இயேர்ர்ஸ்ஸ்:).

      அஞ்சூஊஊஊஊஊஊஊஊ என் கையைப் புடிச்சிட்டு வாங்கோ கோபு அண்ணனின் புளொக்குக்குப் போயிட்டு வருவம்:).

      Delete
    2. garrrrrrrrrrrr .gopu anna knows about me ..இந்த குண்டு பூனை குசும்பு எல்லாம் அவர் நம்ப மாட்டார்

      Delete
    3. ஒரு அப்பாவி:) வயக்கெட்டு:) மெலிஞ்சுபோயிருக்கும் “மெல்லிய”:) பூஸைப் பார்த்து:), ”குண்டு” ப் பூனை எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:) அஞ்சுக்கு பனங்கிழங்கில பங்கு தரமாட்டேன்ன்ன் சொல்லிட்டேன்ன்ன்ன்:)

      Delete
  19. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அதிரா!

    தொடரும் ஆண்டில் இன்னும் கலகலப்பாய்
    நிறையப் பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்!..:)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இளமதி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  20. வணக்கம்!

    அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
    இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
    நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
    பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

    எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
    சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
    தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
    பொங்குகவே பொங்கல் பொலிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. கவிதையில் வாழ்த்திட்டீங்க மியாவும் நன்றி.

      Delete
  21. அன்புள்ள சகோதரி அதிரா அவர்களுக்கு வணக்கம்! நானும் உங்கள் (தமிழ்மணம்) வாசகர்களில் ஒருவன். இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (12.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/12.html

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.