நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Sunday, 30 April 2017

டமில் மனமும்:) வோட்டும்:)

ல்ல வேளை சகோ டிடி நாட்டில் இல்லைப்போல இருக்கு:), அதனால பயமில்லாமல் தலைப்புப் போட்டு விட்டேன்:) இல்லையேல் செத்துப் போகும் ஒரு திரட்டிக்கு இப்பூடி எல்லாம் தலைப்புத் தேவையா எனத் திட்டியிருப்பார்:)..ஹா ஹா ஹா.

ன்னதான் இருப்பினும், ஏதோ ஒரு ஆர்வம், போட்டி இருக்கும்போதுதானே உற்சாகம் அதிகமாகுது, அதனாலேயே இந்த தமிழ்மண வோட்டில் ஆர்வமா இருக்கு. நம் புளொக் தமிழ்மணத்திலோ அல்லது வேறு எங்காவது கண்ணில் படும்போது ஏதோ ஒரு உற்சாகத்தைக் கொடுக்கிறது என்பது உண்மையே.

னா சமீப காலமாக  இந்த தமிழ்மண வோட் பட்டை:)(கரெக்ட்தானே?:) சில நேரங்களில் கண்ணில் தெரியுது சில நேரங்களில் தெரிவதில்லை. மொபைலில் தெரிவதே இல்லை.. ஆனா...

வோட் போடுங்கள் என எதிர்பார்க்கும் யாருடைய பக்கத்திலும், இந்த வோட் தெரிவதில்லை மொபைலில், எனக்கு வோட் போட வேண்டாம் எனச் சொல்லும் ட்றுத் இன் பக்கம் மட்டும், என்ன மாயமோ? என்ன மந்திரமோ?:) மொபைலில் எனக்கு தெரிகிறதே...:) அப்போ பாருங்கோ இதுதான் இறைவனின் லீலை:).
+++++++++++++++++++++++++++++++++ரீ பிரேக்:)+++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++()+++++++++++++++++++++++++++++++++
ரி இப்போ பலபேர், நான் உட்பட, பெரும்பாலான நேரம் மொபைல் ஊடாகவே கொமெண்ட் போட்டு விடுகிறோம். அப்போ யாருக்கும் வோட் பண்ண முடியாமலிருக்கே எனக் கவலையாக இருக்கு. அதனால நான் ஒரு ஐடியா கண்டு பிடிச்சேன்:).. கூச்சப்படாமல் இதை எல்லோரும் ஃபலோ பண்ணினால்:) நல்லதே.

==============================இடைவேளை=================================
துவரை காலமும் எனக்காக வோட் பண்ணியோர், பண்ணிக் கொண்டிருப்போர், பண்ண இருப்போர் அனைவருக்கும், மற்றும் யாருக்கும் வோட் போடா விட்டாலும் தவறாமல் எனக்கு வோட் போடும் கோபு அண்ணனுக்கும், இந்தப் பக்கம் இல்லாவிடினும், என் பக்கம் தேடி வந்து வோட் போட்டுப் போகும் மேஜருக்கும் ஆக இந்த சுவையான த்ரிஷா:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சு.. க்றஷா:).. விரும்பிய கலரை எடுத்துக்கோங்க:)..

ஆஆஆ.... ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு .. அவசரப்பட்டுக் கை வச்சிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. உங்களுக்கு இது எல்லாம் ஆகாது:) உங்களுக்கு ஸ்பெஷலா இருக்கு வெயிட்:)..

து அறுகம்புல்லு ஊஸ்.. நானே செஞ்சது.. இது யாருக்குத் தெரியுமோ?:).. யாருக்கும் நான் வோட் பண்ண மாட்டேன் என அடம்பிடிக்கும் ஒருவருக்கு:)..[குடிச்ச பின்னாவது வோட் போடுறாரா பார்ப்போம்:)]

ங்ங்ங்ங் இது , தன்னிடம் டமில்மனமே:) இல்லையெனினும், எல்லோருக்காகவும் வோட் போடும் அஞ்சுவுக்காக, நானே ஸ்பெஷலா செஞ்சேன்ன்.. வல்லாரை ஊஸ்:)..இதை நான் எங்கினவும் களவெடுத்து வரவில்லை என்பதனை:).. அந்த தேம்ஸ் கரையில் படர்ந்திருக்கும் பபபபபச்சைப் பாசிமேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்:)..
=====================================================================================
டொரருது:).
தாவது நம் போஸ்ட்டை தமிழ்மணத்தில் இணைத்த பின்பு, வோட் போடும் லைக் கை கிளிக் பண்ணி[கவனிக்கவும் லைக் காண்ட்:)]பிறகு மாறி அதிராவுக்கு மற்ற கையைக் கிளிக் பண்ணிட்டால்:)).. கிளிக் பண்ணி அங்கே லொக்கின் பண்ணமுன் வரும் லிங் கை கொப்பி பண்ணி வந்து, இங்கே போஸ்ட்டில் எடிட் பண்ணி, அடியில் சேர்த்து விடுங்கோ.. ஊசிக் குறிப்பாக:).

ப்போ மொபைலில் வருவோர் அல்லது வோட் பொக்ஸ் கண்ணுக்கு தெரியல்லியே என்போர் எல்லாம் கவலை இன்றி, இந்த லிங்கை கிளிக் பண்ணி, சேர்ஜ் பார் இல் போட்டு விட்டு, வோட் பண்ணிவிட்டால் அலுவல் முடிஞ்சு போச்ச்ச்ச்:).. எப்பூடி என் கிட்னி?:) இதுக்காகத்தான் யாரும் இரவல் கேட்டாலும் தர மாட்டேன்:)... என் கிட்னியைச் சொன்னேன்:).
ஊசி இணைப்பு:
===================================================================================
இவ்வரிய தத்துவத்தை, உங்களுக்காக, வெற்றிகரமாகச் சுட்டெடுத்து:) வந்திருப்பவர்.. உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)
===========================================================================================
இந்த போஸ்ட்டுக்கான தமிழ்மண வோட் லிங்:..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1458158
=================================================================================

96 comments :

 1. ரெண்டாம் ஓட்டு எனது :) அஸ் யூஸுவல் ரிவர்ஸ் ஆர்டரில் வரேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. றிவேர்ஸ் ஓடரில வந்தால், வல்லாரை ஊஸைக் குடிச்சிடப்போறீங்க:).

   Delete
 2. ஆஹா !! பூந்தோட்ட தத்துவம் சூப்பரா இருக்கே :)
  இல்லை இது உங்க சொந்த தத்துவமில்லை அதனால் ஐ அம் டேக்கிங் பேக் தட் காம்ப்ளிமண்ட்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சுட்டெடுத்து வருவதுக்கும் ஒரு “தெக்கினிக்கி” வேணுமெல்லோ:) ஹையோ ஸ்ரீராம் முறைக்கப்போறாரே இப்போ:).

   Delete
 3. அந்த கிட்னி எனக்கு வேணாம் :) நானே ஓட்டிட்டேன் :) ஆமா எப்பவும் ..பயமாருக்கும் தவறி விரல் டவுன் படத்தை க்ளிக்கி வச்சா வம்பாகிடும் :)) அதனாலேயே மொபைலில் வோட் பண்ண யோசிப்பேன் ..இப்போ ஈஸியா இருக்கும்னு இதை நாலு பேர் வழி மொழிஞ்சா என் வோட்டு அவர்களுக்கு வழங்கப்படும்:)

  ReplyDelete
  Replies
  1. மொபைலில் அவசரப்பட்டுக் கை வச்சிடக்கூடா அஞ்சு.. முதலில் கையைப் பெரிசாக்கிட்டே பின்பு டச்சு:) பண்ணோனும்..

   //.இப்போ ஈஸியா இருக்கும்னு இதை நாலு பேர் வழி மொழிஞ்சா என் வோட்டு அவர்களுக்கு வழங்கப்படும்:)///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது தேர்தல் பிரசாரத்தை விட மோசமா இருக்கே:)

   Delete
 4. அவ்வா அவ்வவாஆ ..இது என் வீட்டு டம்ப்ளர் என் வீட்டு டீ டவல் அதில் நான் செஞ்ச ஜூஸ் ..ஆத்தாடி இனிமே பேர் ஒட்டாம படத்தை யாரும் போடாதீங்க மக்களே ..போலீஸ் போலீஸ் ஸ்காட்லாண்ட் யார்ட் புடிங்க இந்த பூனையை

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா என்னாச்சு அஞ்சு என்னாச்சு?:) எதுக்கு இப்பூடி சுடுதண்ணி கால்ல கொட்டினமாதிரிப் பதறுறீங்க?:) ஏன் வல்லாரை ஊஸ் நல்லா இல்லயோ?:) எங்கட டமில் கடையில் வாங்கின வல்லாரை அது:).

   Delete
 5. ஹாங் ஹா அது அருகம்புல் :) spelling mistake கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் #

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்:) அது அஞ்சு எனக்கு.. இந்த “பறவாயில்லை”. அறுகம்புல்.. இரண்டும் இப்படி எழுதுவதுதான் பிடிக்கும் ஏனோ இவற்றுக்கு ரு போட வருகுதில்லை.. பிடிப்பதில்லை..:) என் வழி தனீஈஈஈஈஈஈஈ வழி:) ஆக்கும்:).

   Delete
 6. ஜெலஸ் cat //ஆஆஆ.... ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு .. அவசரப்பட்டுக் கை வச்சிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. உங்களுக்கு இது எல்லாம் ஆகாது:) உங்களுக்கு ஸ்பெஷலா இருக்கு வெயிட்:).// நீங்களே வச்சிக்கோங்க வெயிட்டை

  கலரை பார்த்தாலே கிலி :) ஆனா டேஸ்டியா அதெலாம் மிக்ஸ் செய்யணுமா இல்ல ஆல்ரெடி மிக்ஸ்ட்டா

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு மில்க் சேர்க்கோணுமாக்கும்.. மில்க் சேக் போல வரும் விரும்பினால் பொப்பி சீட்ஸ் உம் சேர்க்கலாம். அதிலதான் பூஸ் டான்ஸ் வீடியோ வந்துதே.. முன்பு இங்கே போட்டமையால் திரும்ப போடவில்லை இன்று.

   Delete
 7. ஹாங் ஹாஆஆ ஹாங் அந்த ராங் நம்பர் காமெடி செம கலக்கல் :) எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பார் ராங் நம்பரனாலும் சந்தோசம் கொடுத்துச்சே அந்த மெசேஜ் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வடிவேல் அங்கிளின் ராசி எப்பவும் இப்பூடித்தானே:).. எங்கட ட்றுத் ஐப்போல:) ஹா ஹா ஹா.

   Delete
 8. //தமிழ்மண வோட் பட்டை:)(கரெக்ட்தானே?:)// இல்லை இல்லை தப்பூ அது வாக்குபட்டை

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஓ வாக்கு பட்டை எனில் நடுவில ப் வரோணும்:) அது வாக்குப்பட்டையாக்கும்:)... என்னமோ போங்கோ என்னிடம் வந்தால்.. ஆங்கிலத்தை டமிலில் எழுதுவது எப்பூடி என கரெக்ட்டா வகுப்பெடுப்பேன்ன்:) இது நீங்க தப்புத்தப்பா எழுதுறீங்க:)

   ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 9. நான் என்றும் 16 அதனால எனக்கு வோட் போடும் வயசில்லை அதனால நான் வோட் போடுவதில்லை

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ ட்றுத் வாங்கோ.. வெறி சொறி.. அதென்னமோ எனக்கு எல்லோர் கொமெண்ட்ஸ் உம் மெயிலுக்கு வந்திடுது உங்களோடதும், நாகேந்திர பாரதி அவர்களோடதும் மட்டும் வெயிட்டிங் மொடரேசனில் நிக்குது...

   எங்கே ட்றுத்தின் கொமெண்ட்ஸ் வரல்லியே என நினைச்சுத்தான் ஓடி வந்து மொடரேசனை செக் பண்ண வேண்டியதாக இருக்கு.. நீங்க என்னமோ லொக் போட்டு வச்சிருக்கிறீங்க.. அதனை எடுத்து விடுங்கோ அப்போதான் மெயிலுக்கு வரும்:).

   ///நான் என்றும் 16 அதனால எனக்கு வோட் போடும் வயசில்லை ///

   ஹையோ ஆண்டவா என் அறுகம்புல்லு ஊஸ் குடிச்ச உடனயாவது ட்றுத் ஐ “வயசுக்கு” வரப்பண்ணிடப்பா:) அப்போதானே எனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் வோட் போடுவார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   இருந்தாலும் ட்றுத், அடுத்தோரை சந்தோசப்படுத்துவதில்தான் அதிக மகிழ்ச்சி இருக்கு:).. போட்டுத்தான் பாருங்கோவன்.. அடம்புடிக்காமல்:)..

   Delete

 10. ஒரு கிளாஸ் எடுத்து அதில் கால் கிளாஸ் அளவிற்கு ரம் ஊற்றி மீதி கிளாஸில் கோக் சேர்த்து(அமெரிக்காவில் தயாரித்த கோக் ) அதில் சில ஐஸ் க்யுப்களை போட்டு அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை வட்ட வடிவமாக ஒரு சிலேஸ் கட் பண்ணி போட்டு தந்தாலாவது கிக் ஏறி வோட் போட வாய்ப்புகள் இருக்கிறது இப்படி அருகம்புல்லில் ஊஸ் பண்ணி தந்தால் நெகடிவ் வோட்டுல விழும்

  ReplyDelete
  Replies
  1. ///ரம் //

   அச்சச்சோ நெல்லைத் தமிழன் இதனைப் பார்த்தாரோ அவ்ளோதேன்ன்ன்:)..

   ஹா ஹா ஹா உங்கட கற்பனை நல்லாத்தான் இருக்கு:).

   //இப்படி அருகம்புல்லில் ஊஸ் பண்ணி தந்தால் நெகடிவ் வோட்டுல விழும்///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நீங்க சொன்ன யூஸ் குடிச்சால்தான் எல்லாம் தலைகீழாகத் தெரிஞ்சு நெகடிவ் வோட் போட்டிடுவீங்க:)... அறுகம்புல் ஊஸ் குடிச்சா எல்லா விசத்தையும்:) முறிச்சு:) உங்களை கரெக்ட் வோட் போட வச்சிடும்.. எங்கே இப்போ ஒருக்கால் அந்த பட்டினைத் தட்டிப் பாருங்கோவன்:).. வோட் பட்டினைச் சொன்னேன் ஹா ஹா ஹா கடவுளே மாறித் தட்டிடாதீங்க கர்ர்:).

   Delete
 11. ஹலோ உங்களுக்கு வோட்டுதானே வேண்டும் நான் நிறைய வோட்டு போடுறேன் ஆனால் நீங்க அந்த ராங்கால் பெண் யாரு என்று கண்டுபிடித்து எனக்கு சொன்னாள் மட்டுமே போடுவேன் ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அந்தப் பெண் யாரெனத்தெரியாது.. ஆனா சத்தியமா அந்த கோல் அட்டண்ட் பண்ணுபவர் ட்றுத் ஆகத்தான் இருக்கும்:) ஹா ஹா ஹா... கீதா வந்து மிகுதிக் கதை சொல்லக்கூடும்:).

   Delete
 12. உங்களுக்கு மட்டும் கிட்னி நல்லாவே வேலை செய்யுது.
  தினம் கொத்தமல்லி சட்னி சாப்பிடுவீங்களோ.... ?

  நான் எப்பவுமே எல்லோருக்கும் வோட் செய்வது வழக்கம் அரசியல்வாதிகளைத் தவிர....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர் ஜி வாங்கோ.. ஹா ஹா ஹா எனக்கு இலைவகை சாப்பிடப்புடிக்கும் அதிகமா:).

   //நான் எப்பவுமே எல்லோருக்கும் வோட் செய்வது வழக்கம் அரசியல்வாதிகளைத் தவிர.... //
   ஹா ஹா ஹா.. கொம்பியூட்டரூடாக வருவோருக்கு பிரச்சனை இல்லை, இது மொபைல் மூலம் வருவோர், ஏன் சிலநேரம் கொம்பியூட்டரிலும் தமிழ்மணம் கண்ணுக்கு தெரியாது .. ஸ்பெஷலி எங்கள்புளொக்கில்... பலநேரம் தெரிவதில்லை.

   மிக்க நன்றி வரவுக்கும் வோட் க்கும்... மில்க் சேக் எடுத்திட்டீங்களோ?:) முடிஞ்சிடப்போகுது:).

   Delete
 13. வாவ் .... top10ல் சீட்டைப் பிடிச்சதுக்கு வாழ்த்துக்கள் ...நான் சொன்னேனே ,பூஜார் சீக்கிரமே த ம முதல்வி ஆவார் என்று! ஞான் தீர்க்கதரிசின்னு தேரியுதோ :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. ஹா ஹா ஹா ரொப் 10.. கவனிச்சிருக்கிறீங்க.. அது என்னமோ 150 க்கு மேல காட்டிச்சுது, போஸ்ட் போட்டதும் 9 எனக் காட்டுது.. இது நிரந்தரமில்லை, அடுத்த போஸ்ட் போட 4 நாள் எடுத்தால் பழையபடி 150 க்குப் போயிடும் கர்ர்:)...

   //,பூஜார் சீக்கிரமே த ம முதல்வி ஆவார் என்று! ஞான் தீர்க்கதரிசின்னு தேரியுதோ :)//

   ஹா ஹா ஹா எல்லாத்துக்கும் நீங்க போடும் அந்த “ஜா” த்தான் காரணம்:)..

   மிக்க நன்றி பகவான் ஜீ... மில்க் சேக் எடுங்கோ இல்லையெனில் கில்லர் ஜீ முடிச்சிடப்போறார்:).

   Delete
 14. ஹா ஹா.. எனக்கெல்லாம் ஒட்டுப் பட்டை தெரிவதற்கே ரொம்ப நேரம் ஆகுது. முடிஞ்சா இணைப்பேன், அல்லது கருத்து சொல்ல வர்றவங்க இணைச்சிருவாங்க.. :))))

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சரவணன் வாங்கோ.....
   உண்மைதான் பலபேருக்கு அப்படித்தான் ஆகுது. தமிழ்மண ஓனர்கள் இப்பவும் இருந்து நடாத்துகிறார்களோ, இல்லை, ஆரம்பம் ஓட விட்ட வண்டில்தான் இப்பவும் ஓடிக்கொண்டிருக்கிறதுபோல இருக்கு.. ஒரு மெசேஜ் போட்டுப் பார்த்தேன் பதில் இல்லை..:).

   Delete
 15. இந்தப் பதிவுக்கு அஞ்சாவது ஒட்டு நான் போட்டுட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மிக்க நன்றி, எல்லோரும் மனம் வச்சு இம்முறை வோட் போட்டமையால் நான் மகுடம் சூட்டிட்டேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்:).

   மிக்க நன்றி சரவணன்.

   Delete
 16. தத்துவம் சூப்பரா இருக்கே அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட் வாங்கோ மிக்க நன்றி.

   Delete
 17. பயனுள்ள பதிவு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ராஜி வாங்கோ.. என்ன அடிக்கடி காணாமல் போயிடுறீங்க? மிக்க நன்றி.

   Delete
 18. தத்துவம் அருமை. ஓட்டுப் போட்டாச்சு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நாகேந்திரா வாங்கோ.. வாவ்வ்வ்வ்வ் உங்களிடமும் வோட் போடும் வசதி இருக்கோ? எனக்கது தெரியாமல் போச்சே.... மிக்க நன்றி. அதுதான் இம்முறை மகுடம் கிடைச்சிட்டுது:).

   Delete
 19. பதிவுக்கு வராமலேயே, என் மெயில் பாக்ஸிலிருந்தே தம வாக்கிட்டு விட்டேன்! அங்கேயே முழுதும் படித்தும் விட்டேன். ஆனால் கமென்ட் போட மட்டும் இங்கு வரவேண்டியுள்ளது!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ... ஆவ்வ்வ்வ்வ் அப்படியா பார்த்தீங்களோ கொமெண்ட் போடப் பிந்தினாலும் பறவாயில்லை ஏனெனில் நான் டெய்லி போஸ்ட் போட மாட்டேந்தானே,[அதுக்காகப் பிந்திடாதீங்க ஹா ஹா ஹா
   ]. ஆனா வோட் போடத் தாமதமானால் தமிழ்மணத்தில் வராதெல்லோ.. சுடச்சுட மட்டுமேதான் அங்கின வரும் கர்ர்:)..

   மொபைலில் செல்லினம் இறக்குமதி செய்யுங்கோ, மிகச் சுலபம் அதில் ரைப் பண்ணுவது, என்ன ஒரு பிரச்சனை நிறையப் போட முடியாது, கும்மி அடிப்பதெனில் கொம்பியூட்டர் வரோணும், அத்தோடு ஸ்பீட்டாகவும் இங்குதான் அடிக்க முடியுது.

   Delete
 20. இடையில் வரும் வடிவேல் மீம்ஸ் எல்லாம் ரசித்தேன். தம வாக்குக்காக உங்கள் யோசனையையும் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா எனக்கு படிக்கும்போது பிடிப்பவற்றைச் சேகரித்து வச்சு, பின்பு போஸ்ட்டுக்கு பொருந்துவதைப் போட்டு விடுவேன்.

   /// தம வாக்குக்காக உங்கள் யோசனையையும் பாராட்டுகிறேன்.//
   ஹா ஹா ஹா மிக்க நன்றி, இப்படி முன்பு ஒருகாலம் ஓரிரு தடவை செய்தேன், ஏனெனில் வோட் பொக்ஸ் யாருக்கும் தெரியவில்லை என்பதனால் பின்னர் மறந்திட்டேன். நீங்களும் இனிமேல் இப்படிச் செய்யுங்கோ.

   அதுசரி என் கிட்னியைக் கடன் கேட்டிட மாட்டீங்களே?:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
 21. Vote No. 10 is mine. Due to my Computer Net work problems for the past 24 hours, I am unable to see anything. Just now BSNL Mechanic came & settled the issue.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. அதானே பார்த்தேன்.. நெட் பிறெப்ளமோ?:).
   நான் போஸ்ட் போட்டதும், கோபு அண்ணனின் கொம்பியூட்டரில் அலேட் சவுண்ட் அடிக்கும்.., உடனே கட்டிலால் விழாத குறையா ஜம்ப் பண்ணி ஓடிவந்து முதலாவதா வோட்டும் போட்டு கொமெண்ட்ஸும் போடுவீங்க காணல்லியே... நான் ஒண்ணும் பண்ணலியே..:) என்னாச்சோ ஏதாச்சோ என கனக்க ஓசிச்சிட்டேன்:).. ஹா ஹா ஹா:). பாருங்கோ நான் போஸ்ட் போடும் நேரமாப் பார்த்து நெட் பழுதாகியிருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இது உங்க நெட் க்கு:).

   Delete
 22. //யாருக்கும் வோட் போடா விட்டாலும் தவறாமல் எனக்கு வோட் போடும் கோபு அண்ணனுக்கும்//

  ஆம். வேறு யாருக்கும் நான் வோட் போடுவதே இல்லை. நான் ரோஸ் மில்க் எடுத்துக்கொண்டேன். மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானே.. உங்களோடு அடிபடுவேன் சண்டைப்பிடிப்பேன், ஆனா நீங்க செய்யும் எதையும் மறக்க மாட்டேன்ன்.. இதுக்கு நான் எவ்ளோ கடமைப்பட்டிருக்கிறேன் உங்களிடம்.. மிக்க மிக்க நன்றி.

   Delete
 23. ’ரீ ப்ரேக்’ க்கு அடியே உள்ள ஜோக் படித்து, குபுக்குன்னு சிரிச்சுட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நில்லுங்கோ நானும் ஒரு தடவை ஓடிப்போய்த் திரும்ப படிச்சிட்டு வாறேன்ன்...

   ஹா ஹா ஹா ரொம்ப உணர்வு பூர்வமாக் கொண்டு வந்து முடிவில விழுந்து விழுந்து சிரிக்க வைக்குது.. நல்ல நகைச்சுவை உணர்வோடு யாரோ எழுதியிருக்கிறாங்க அதை.

   Delete
 24. ஊசி இணைப்புக்கு அடியில் உள்ள ஜோக்கும் படித்துச் சிரிக்க நல்லா இருக்குது.

  ReplyDelete
 25. புலாலியூர்ப் பூஸானந்தாவின் பொன்மொழிகள் அருமை.

  பகிர்வுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வோட்டுக்கும் அனைத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.

   Delete
 26. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தமிழ் மணத்தில் இன்று மகுடம் சூட்டியாச்சூஊஊஊஊஊஊஊஊ:).. அதனால்தான்போல இன்று நெல்லைத்தமிழன் ரெசிப்பி எங்கள் புளொக்கில் சுவீட்ட்ட்ட் ஜிலேபி போட்டிருக்கினம்[நம்மள நாமளேதான் உயர்த்திப் பேசோணும்:) பின்ன அடுத்தவையோ வந்து எனக்காக சுவீட் குடுப்பினம்:))]...:)

  ஹையோ நேக்கு காண்ட்சும் ஓடல்ல லெக்ஸும் ஆடல்ல:)...
  [im]https://s-media-cache-ak0.pinimg.com/originals/63/21/bd/6321bdb37eaa860ac7a927f0c901532d.gif[/im]

  ReplyDelete
  Replies
  1. இந்த மகுடத்துக்கு எனது வல்லாரை ஜூஸ் படம் தான் காரணம் :) ஒழுங்கா பேமண்ட் அனுப்பிடுங்க சொல்லிட்டேன்

   Delete
 27. திரு டிடியின் அருளால் என் தளம் தமிழ் மண ஓட்டுப்பட்டை பெற்றிருக்கிறது ஆரம்பத்தில் ஒரு சிலர் வோட் போட்டுக் கொண்டிருந்தார்கள் இப்போதெல்லாம் இல்லை அதிர வோட் போட்டதாகவே தெரியலை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஐயா GMB வாங்கோ...

   ///அதிர வோட் போட்டதாகவே தெரியலை//
   ஹா ஹா ஹா எப்பவும் உங்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறீங்களே?:) .. நீங்க எனக்கு வோட் போட்டிருந்தாலாவது எனக்கு தெரிந்திருக்கும், உங்களிடமும் தமிழ் மணம் இருக்குது என... இப்போ கூட உங்க கையில மை இல்லையே:).. நான் நினைத்திருந்தேன் நீங்க தமிழ் மணத்தில் இணையவில்லை அதனாலேயே யாருக்கும் வோட் போடுவதில்லை என..

   சொல்லிட்டீங்க இல்ல.. இனி போடுவேன். எனக்கு பகலில் நேரம் கிடைப்பது குறைவு.. அதனால கிடைக்கும் நேரத்தில் 4 கால் பாச்சலில் ஓடி வந்தே கொமெண்ட்ஸ் போடுவது வளக்கம்..
   யாரிடம் தமிழ்மண வோட் இருக்குதென தெரியும், நேரே வோட் பண்ணிடுவேன், ஏனையோரிடம் தேடிப்பார்ப்பதில்லை, இனிப் போடுவேன்.

   மிக்க மிக்க நன்றி.

   Delete
  2. எனக்கு வோட் போடவே தெரியவில்லை. சில முறை முயன்று தோற்று விட்டேன் எனக்கே கூட வோட் போடுவதில்லை இதையும் டிடிக்கு தெரிவித்திருக்கிறேன்

   Delete
  3. ஓ நான் அப்படியும் நினைத்தேன், உங்களுக்கு இன்னும் வோட் போடுவதுபற்றித் தெரியவில்லையோ என. இப்போ ஓடிப்போய் உங்களுக்கு வோட் பண்ணியிருக்கிறேன்.

   அது ஒன்றுமில்லை, தமிழ்மணத்தில் நீங்கள் இணைந்த மெயில் ஐடியையும் பாஸ் வேர்ட்டையும் நினைவாக வைத்திருப்பின், இங்கே தம்.. மேலே இருக்கும் கையை கிளிக் பண்ணினால்... ஒரு புதிய பக்கம் திறக்கும், திறந்து கேட்கும் ஐடியும் பாஸ்வேர்ட்டும், தமிழ்மணத்தில் இணைந்தபோது கொடுத்த இரண்டையும் கொடுத்து.. லொக் இன் பட்டினை கிளிக் பண்ணி விடுங்கள்.. அவ்ளோதான் வோட் இணைந்துவிடும். முயற்சித்துப் பாருங்கோ.. உங்கள் பக்கத்திலாவது...

   மிக்க நன்றி மீள் வருகை தந்து படித்தமைக்கு.

   Delete
 28. இருங்க தியானம் செய்தாவது டிடியை வர வைக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் நாட்டில் இல்லை என்பதை கன்ஃபோம் பண்ணிட்டே களம் இறங்கியிருக்கிறேன்:).

   Delete
 29. நானும் ஓட்டுப் போடபல முயற்சிகள் செய்கிறேன் ஆனால் முடியவில்லை. காரணம் என் கடவுச் சொல் மறந்துவிட்டது. அதற்கு முயன்றால் ''உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு புதிய கடவுச்சொல் அனுப்பப்பட்டுள்ளது
  உங்கள் மின்னஞ்சலை பார்க்கவும்'' என்று வருகிறது ஆனால் மின்னஞ்சலில் ஏதும் வரவில்லை என்ன செய்வது என்று தான் புரியவில்லை. டி டி யைத்தான் கேட்க வேண்டும் போலிருக்கிறது ஊசி இணைப்பு அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஐயா வியபதி வாங்கோ...
   ஓ உங்களிடம் இருக்கும் மின்னஞ்சல்கள் அனைத்தையும் திறந்து பாருங்கோ.. நீங்கள் எந்த முகவரி கொடுத்தீங்களோ தெரியாதே. சகோ டிடி யை காணவில்லை, வேர்க் பிஸி எனச் சொன்னதாக நினைவு, வந்தபின் கேட்டு சரிப்பண்ணிக் கொள்ளுங்கோ.

   மிக்க நன்றி.

   Delete
 30. ஹலோ வோட்டு போடலைங்கிறதுக்காக என் கருத்தை வெளியிடாமல் பதுக்கி வைத்திருப்பதற்கு கண்டணங்கள் காட் இஸ் வாட்சிங்க் இன்னும் 10 நிமிடங்களில் கருத்து வரவில்லை என்றால் ஐநா சபையில் முறையிடப் போகிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சூஊஊ கொஞ்சம் ட்றுத்தை பேசாமல் இருக்கச் சொல்லுங்கோ:) நான் இப்போ ரொம்ப பிஸி:) .. தமிழ்மணத்தில் மகுடம் எல்லோ அதனால என்ன தேவை எனினும் அப்பொயிண்ட்மெண்ட் வச்சுப் பேசச் சொல்லிடுங்கோ:).

   ஹய்யோ ட்றுத்.. இந்த கண்டன கொமெண்ட் கூட, ஓடிப்போய் வெயிட்டிங் மொடரேசனிலதானே ஒளிச்சிருக்குது?:) அப்போ நான் எப்பூடிக் கண்டு பிடிப்பேன்ன்... கொஞ்சம் செட்டிங் க்குள் போய் ஏதாவது செய்து, சேஃப் குடுங்கோ.. சிலநேரம் ஏதும் மாற்றம் வரலாம்.

   ஆரம்பம் உங்கள் ஒரு கொமெண்ட் மட்டும் என் மெயில், ஸ்பாம் மெயிலில் இருந்துது, அதைக் கண்டு பிடித்து நொட் ஸ்பாம் கொடுத்து வச்சேன்ன்.. ஆனாலும் அதன் பின் எதுவும் மெயிலுக்கு வருகுதில்லை... ஒருவேளை தமிழ்மணம் வோட் பண்ணாததால தான் இப்பூடியாகுதோ?:) ஏனெனில் கோட் இஸ் வோச்சிங்:)..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்...

   Delete
  2. ஆ.ஊன்னா எல்லாருக்கும் இப்போ ஐ'நா சபையில் முறையிடுவது, பேசுவதுதான் ஃபேஷனாப் போச்சு. தமிழ் நாட்டிலிருந்தும் ஒருவர் இப்போ ஐ.நாவுக்குப் போய் பேசப்போறார் (அருவா கையில் இருந்தபோது புல் வெட்டாமல், அருவா இல்லாத காலத்தில் புல் வெட்டப் புறப்பட்டுட்டார்னு நீங்க எழுதுவீங்க)

   Delete
  3. /// (அருவா கையில் இருந்தபோது புல் வெட்டாமல், அருவா இல்லாத காலத்தில் புல் வெட்டப் புறப்பட்டுட்டார்///
   ஹா ஹா ஹா நல்லாச் சொன்னீங்க நெ.த... வெளிநாட்டில் இருந்து பேசும்போது போலீஸ் , ஆமி ஆரும் தன்னைப் பிடிச்சிட மாட்டாங்க எனும் தைரியம் அவருக்கு:)..

   Delete
 31. நல்ல பகிர்வு. தமிழ் மணம் ஓட்டு பத்தி யோசிக்கறதே இல்லை....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

   ஹா ஹா ஹா நீங்க யோசிக்காவிட்டாலும்.. யோசிக்கும் என் போன்றோருக்கு வோட் பண்ணலாமெல்லோ:).. சரி விடுங்கோ.. எல்லாம் ஒரு சந்தோசம் பொழுதுபோக்குக்காகத்தானே மற்றும்படி என்ன ஆகப்போகுது.

   மிக்க நன்றி.

   Delete
 32. த.ம. வோட்டு வாங்குவதற்கு தினகரனைப் போல நாமும் தில்லாலங்கடி வேலை செய்தால்தான் வோட்டு விழுமா? அதனால்தான் நமக்கு வோட்டு விழுவதில்லையா?

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி..

   ஹா ஹா ஹா ச்ச்ச்ச்ச்சும்மா இருந்தால் வோட் எப்படிக் கிடைக்கும்:)... ஓடி ஓடிப் பிரச்சாரம் செய்யோணும்.. இப்பூடி யூஸ், பிஸ்கட், குக்கர் என விதம் விதமா அடிக்கடி குடுத்துத்தான் வோட் கேட்க முடியும்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி தங்கள் வருகைக்கு. நீங்க வோட் போடாமல் போயிட்டீங்களே:)..

   Delete
 33. த ம எவ்வளவு முயன்றாலும் சுற்றிக் கொண்டே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு.. மிக்க மகிழ்ச்சி.

   ஓ சிலநேரங்களில் அப்படித்தான், வோட் போட்டனீங்களோ? ஆனா விழவில்லை:(..

   மிக்க நன்றி அனைத்துக்கும்.

   Delete
 34. இப்படி தினமும் வல்லாரை ஜூஸ் சாப்பிட்டால், போன ஜென்மத்து நினைவுகள்லாம் இப்போ உங்களுக்கு வந்துருக்கணுமே..

  போட்டுட்டேன் 12வது. இருந்தாலும் கொஞ்ச நேரம் சக்கரம்போல் சுற்றிக்கொண்டேதான் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ.. இம்முறை கார்ட் பெட்டியில் ஏறியிருப்பது நீங்க மட்டும்தான்:).. ஹா ஹா ஹா வல்லாரையில் யூஸ் குடிப்பவர் அஞ்சு மட்டும்தான்.

   நான் எப்பவும் சட்னிதான் செய்வேன். அப்போதான் கொஞ்சம் சாப்பிட்டாலும் அவ்வளவும் சத்தாகப் போகும் உள்ளே. அடுத்து பச்சையாகவும் இலைகளைக் குட்டியாக அரிந்து வெங்காயம் பச்சைமிளகாய் உப்பு தேங்காய்ப்பூ கொஞ்சம் தேசிச்சாறு.. சேர்த்து பிரட்டியும் உண்பதுண்டு.. மாங்காய்ச் சம்பல் போல.

   யேஸ் உங்கள் வோட் விழுந்திருக்கிறது மிக்க மிக்க நன்றி. நான் உங்களிடம் தமிழ்மண வோட் வசதி இல்லை என்றல்லோ நினைச்சிருந்தேன்.. அப்போ இதுக்கு முன்னரும் எனக்கு வோட் பண்ணியிருக்கிறீங்களோ? அப்படித் தெரியவில்லை எனக்கு...

   மிக்க மிக்க நன்றிகள் அனைத்துக்கும்.

   Delete
  2. ஹையோ எப்படி கண்டுபிடிச்சீங்க நெல்லை தமிழன் எனக்கு நல்ல நாளிலேயே மறதி இல்லை இப்போ எதுவுமே மறப்பதில்லை :)
   ஆனா இது நிஜமா !! வல்லாரை ஞாபக மறதிக்கு நல்லதுன்னு சொல்வது எதுக்கு கேக்கிறேனா என் கணவரும் சாப்பிடறார் ஆனா ஒரு எபெக்டும் இருக்கிற மாதிரி தெரில :)

   Delete
  3. கணவர் கிட்ட, செலவு ஆகக்கூடிய எந்த விஷயமும் சொன்னால் மறந்துவிடும் (அல்லது மறந்துவிட்டதுபோல் நடிப்பார்கள்). இதுக்கு வல்லாரையில்லை எதுவும் உபயோகப்படாது. நீங்கள், அவருக்கு இதைச் செய்கிறேன் என்று சொல்லுங்கள். வல்லாரை இல்லாமலேயே நன்றாக நினைவு வைத்திருப்பார்.

   எனக்கென்னவோ.. அவர்கிட்ட பணம் செலவு பண்ணும்விஷயமோ அல்லது அவர் மெனக்கெடும்படியான வேலையோ சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவருக்கு மறந்துபோய்விட்டதுபோல் நடிக்கத்தான் செய்கிறார் :)

   Delete
  4. ஹாஹாஆ :) அவர் அக்கா தங்கச்சிங்க பிறந்த நாள் மறந்திடுவார் அப்புறம் இங்கே வங்கிகளில் சில forms நிரப்பும்போது நிறைய அலுவலகங்களில் கேட்கும் முதல் கேள்வி இந்த நாட்டுக்கு வந்த முதல் நாள் அது அப்புறம் இதற்கு முன்பிருந்த அட்ரஸ் இந்த மாதிரி விஷயங்களை மறந்திடுவார் ..மெனக்கெடும் விஷயம்னா ..கண்டிப்பா அது சமையல் தான் :)
   சில நேரம் யோசிப்பேன் எனக்குதான் நினைவு சக்தி அதிகமோன்னு :) அட்டஹனாலதான் இவர் சாதா விஷயத்தை மறப்பதும் எனக்கு பெரிசா தெரியுதோ :)
   சரி நெல்லை தமிழன் நீங்கள் உங்கள் மனைவியை மனைவியாகப்போகுமுன் அதாவது பெண் பார்க்க போகும்போது என்ன கலர் சாரி அணிந்திருந்தார்னு சொல்லுங்க பார்ப்போம் :)

   Delete
  5. ///சரி நெல்லை தமிழன் நீங்கள் உங்கள் மனைவியை மனைவியாகப்போகுமுன் அதாவது பெண் பார்க்க போகும்போது என்ன கலர் சாரி அணிந்திருந்தார்னு சொல்லுங்க பார்ப்போம் :)///

   ஆவ்வ்வ்வ்வ்வ் இது என்ன இது நெல்லைத்தமிழனுக்கு வந்திருக்கும் சோதனை?:).. என் பக்கம் வந்ததைத்தவிர அவர் செய்த தவறுதான் என்ன?:) எதுக்கு இப்பூடி ஒரு கேள்வி:).. மனைவியின் பிறந்தநாளைக் கேட்டிருந்தாலாவது டயறியைப் பார்த்துச் சொல்லியிருப்பார்ர்:)..

   இது, அடி விழுந்தாலும் பறவாயில்லை என ஃபோன் போட்டு இப்போதான் பேசிக்கொண்டிருக்கிறார்[ஜிலேபி செய்து தருவேன் கலரைச் சொல்லுங்கோ என கேட்குக்கொண்டிருக்கிறார் :))], இருங்க அஞ்சு விடையுடன் வருவார்:).

   Delete
  6. ஹஆஹாஆ :)
   எனக்கு அஞ்சு விடையெல்லாம் வேணாம் ஒன்லி ஒன் அதுபோதும்

   Delete
  7. //நெல்லைத் தமிழன்Wednesday, May 03, 2017 2:30:00 pm
   கணவர் கிட்ட, செலவு ஆகக்கூடிய எந்த விஷயமும் சொன்னால் மறந்துவிடும் (அல்லது மறந்துவிட்டதுபோல் நடிப்பார்கள்)//

   உங்களுக்கு விசயமே தெரியல்ல நெ.த.., அது என்னான்னா எங்கட லேடீஸ் ல ஒரு கெட்டித்தனம் இருக்குது.. பணம் வேணும் எனக் கேட்டு வாங்குவார்கள்:).. திரும்ப அடுத்த நாளும் காசு வேணும் எனக் கேட்கும்போது.. அவர் சொல்லுவார் நேற்றுத்தானே தந்தேன்.. அது முடிஞ்சுபோச்சா என?:).. உடனே இவங்க சொல்வாங்க.. என்ன பேச்சுப் பேசுறீங்க நீங்க.. நேற்று எங்கே தந்தீங்க உங்களுக்கு வல்லாரை சாப்பிட்டாலும் மறதி அதிகம்:).. அது போனகிழமை தந்ததையெல்லோ சொல்றீங்க என:)..

   உடனே அவருக்கும் டவுட்டு வரும்... ஓ நான் தான் மறந்துபோய் நேற்றுக் கொடுத்ததா நினைக்கிறேனோ என...:) இப்படியே அவருக்கு மறதி எனப் பட்டம் கட்டி விட்டிடுவினம்:).. ஹையோ அதிரா இந்த லிஸ்ட்டில் இல்லையாக்கும்:) படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்:).

   Delete
  8. அது அஞ்சு, நமக்குத்தான் இப்படியான விசயமெல்லாம்... வீடியோ எடுத்ததுபோல மனதில் பதிந்துவிடும்... ஜென்ஸ் க்கு இதெல்லாம் பதியாது.. ஆனா அவர்களின் முதன் முதல் சம்பளம் எவ்வளவு எனக் கேழுங்கோ.. அது கரெக்ட்டாச் சொல்லுவினம்:).. ஹா ஹா ஹா:).

   Delete
  9. ///AngelinWednesday, May 03, 2017 3:43:00 pm
   ஹஆஹாஆ :)
   எனக்கு அஞ்சு விடையெல்லாம் வேணாம் ஒன்லி ஒன் அதுபோதும் ///
   ஹா ஹா ஹா கர்ர்ர்:)

   Delete
  10. ஏஞ்சலின்... நீங்க கேட்டதுனால சொல்றேன். பெண் பார்க்கச் செல்லும்போது, அப்பா, அம்மா கூட இருப்பார்கள். நமக்கு ஆவல் இருந்தாலும் 'காணததைக் கண்டதுமாதிரி' நாம் பார்ப்பது தெரிந்துவிடக்கூடாது என்பதால், பெரும்பாலும் நடிக்கும் மனநிலைதான் இருக்கும். அப்போ அப்போ, 'அப்பா'வைப் பார்த்துக்கொள்வேன். அப்போ வரும்கால மாமனார், என்னுடைய ப்ரொஃபசராக கல்லூரிக் காலத்தில் இருந்தவர், தெரிந்தவர். ஹஸ்பண்ட் சிவப்பு/ரோஸ் நிறமுள்ள புடவை அணிந்திருந்த ஞாபகம். நான் சென்றது ஃபார்மலா பார்ப்பதற்குத்தான். அதற்கு முன்பே அந்தப் பெண்தான் மனைவி என்று இரு பக்கமும் நிச்சயத்துவிட்டார்கள் (நான் பெண்ணைப் பார்த்திராதபோதும்) அப்போ, திருமணம் என்பது இரு குடும்பங்களின் உறவு என்பதுதான் பெரிதாகத் தெரிந்தது.

   Delete
  11. நம்பாதீங்க நம்பாதீங்க... பொதுவா லேடீஸ் க்கு பிங் ரெட் பிடிக்கும் என்பதால , எடுத்து விட்டிட்டார் நெ. த, கலியாணம் முடிஞ்சாலே போதும் ஜாமீஈ என இருந்ததைப் போல இருக்கே... ஹா ஹா ஹா..

   Delete
  12. ஹா ஹா ஹா ..அதிரா பின்க் இல்லைநா ரெட் சொல்லிட்டார் விட்ருவொம் ..OK நாங்க நம்பிட்டொம் நெல்லை தமிழன்

   Delete
 35. ராங் நம்பர் ஜோக் அருமை. தமிழ் மணத்தில் ஓட்டு போடுவது எப்படி? புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெண்ணிறப் புரவி.... வாங்கோ.. வர வர என் பக்கம் வருவோரின் பெயரைப் பார்க்கவே பயம்மாக் கிடக்கே எனக்கு...

   தமிழ் மணத்தில் வோட் போடுவதற்கு முதலில் நீங்க தமிழ்மணத்தில் இணையோணும்... இணைச்சிட்டீங்களா இல்லயா எனச் சொல்லுங்கோ... பின்பு விளக்கம் சொல்றேன்.

   மிக்க நன்றி.

   Delete
 36. அதிரா உங்க ஸ்பெஸல் தமிழப் போலவே தமிழ் மணமும் படுத்துதே.. அறுகம்புல்லு..வல்லாரை ஜூஸெல்லாம் குடிச்ச பொறவாலகூட கிட்னி ஒர்க் பண்ணுதில்ல வாட் டு... டூஊஊஊ..நானும் மொபைலு நெட் யூஸ் பண்ணுறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆல் இஸ் வெல்லு வாங்கோ, அப்போ இனி பட்சடிக் கசாயம் வச்சுக் குடிச்சுப் பாருங்கோவன் ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 37. பயணத்தில் அனைவரின் பதிவுகளையும் வாசித்து விடுவேன் சகோதரி... ஆனால் கருத்துரை இட முடிவதில்லை...

  உங்கள் கண்டு"பிடி"ப்பு தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ... ஓ அப்படியா? அப்போ இனிமேல் எனக்கு மறக்காமல் லிங்கை கிளிக் பண்ணி மொபைல் வோட்டும் போடோணும் டெல்லிட்டேன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா வாழ்த்தைப் பார்க்கவே பபபயம்ம்மாக்கிடக்கூ:) மிக்க நன்றி தாமதமானாலும் நினைச்சு வந்தமைக்கு.

   Delete
 38. ஓ எப்படி இந்தப் பதிவு மிஸ் ஆகிப் போச்சுனு பார்த்தப்போதான் புரிந்தது நான் அப்போ பாலக்காட்டில் இருந்தேன். அன்று ப்ரோக்ராம் இருந்ததால் 1, 2 இரண்டு நாட்களும் இருந்ததால் வாசிக்காமல் விடுபட்டது என்று. ஸொரி ஸொரி...பாருங்க உங்க வேர்ட்ஸ் வந்துருச்சு....இப்போ வாசிச்சுட்டேன்...நீங்க சொல்லியும் என்னால் கும்மி அடிக்க முடியாமல் போச்சு..

  பூஸானந்தா மொழி சூப்பர்...அதே போல ஜோக் அஹ்ஹஹ்ஹ் ரகம்...

  மதுரை சகோவிற்கு சூப்பரான ஜூஸ் கொடுத்துருக்கீங்க....அவருக்குத்தானே அது??!!!
  ஆனா அவருக்கு வல்லாரை கொடுத்திருக்கணுமோ....அப்போ நினைவு இருக்கும் வோட்போட....

  உங்க கிட்னி நல்லா வேலை செய்யுது சரி அப்போ மூளை??!!! ஹிஹிஹீஹ்ஹி...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா, அது அறுகம்புல் ஊஸ்.. அவருக்கேதேன்ன்:)..

   மூளை அப்பப்ப ஓஃப் ஆகிது:)..

   Delete
 39. சரி அதிரா எங்களுக்குத்தான் பல ப்ளாக்ல தம பெட்டி தெரிவதே இல்லை எங்க ப்ளாக் பெட்டியே எங்களுக்குத் தெரியறதில்ல்ல்ல்ல்ல்ல்ல்லைனு உங்க பூஸானந்தார் மேல சத்தியமா சொல்லுறேன்....எங்கள் ப்ளாக் பெட்டியும் தெரியாதுனு எங்க பைரவி மேல சத்தியமா சொல்லுறேன்...ஆனா பாருங்கோ உங்க பெட்டி, கில்லர்ஜி பெட்டி, பகவான் ஜி பெட்டி, மதுரையின் பெட்டி எல்லாம் தெரியுது.....உங்க பூஸானந்தாவை பூசை பண்ண சொல்லுங்கோ...தம எங்களுக்குத் தெரியணும்னு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இனி எல்லாம் தெரியும் கீதா, மிக்க நன்றி.

   Delete
 40. இந்த திராட்டித்தொல்லையே வெறுத்துப்போச்சு அதிரா கொம்முக்கு மாற்றியதும் இன்னும் ஒரு பதிலும் தமிழ்மணம் தரவில்லை))))

  ReplyDelete
 41. ராங் நம்பர் ஜோக்ஸ் ஐய்யோ பாவம் அந்த கணவர்.
  பதிவு சூப்பர்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.